tag:blogger.com,1999:blog-1845860404683740150.post3879036201602339987..comments2023-10-30T20:40:46.683+05:30Comments on ஸ்டார்ட் மியூசிக்!: அண்ணன் அழைக்கிறார்!பன்னிக்குட்டி ராம்சாமிhttp://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1845860404683740150.post-88517761006979774532010-10-24T13:58:59.219+05:302010-10-24T13:58:59.219+05:30எலே....
அவரு என்னிக்குலே இம்புட்டு அயகா மாறினாரு....எலே....

அவரு என்னிக்குலே இம்புட்டு அயகா மாறினாரு....

ஆனாலும், இந்த படத்துக்கு திஸ்டி சுத்தி போடுங்கப்பு....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-30497399216288570942010-10-04T15:45:32.978+05:302010-10-04T15:45:32.978+05:30இந்த பக்கத்தை அப்படியே நகலெடுத்து விட்டேன்..
அருமை...இந்த பக்கத்தை அப்படியே நகலெடுத்து விட்டேன்..
அருமை அண்ணன், தங்கத் தலைவர், பாசமிகு பண்பாளர், விஜய டி ஆர் ஆட்சியில் அமரும்போது.. இதனை காண்பித்து, உங்களுக்கு தக்க தண்டனை வாங்கித்தருவேன்.... ஹா.. ஹா.. ஹ..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-29876156481290287662010-10-04T08:39:41.802+05:302010-10-04T08:39:41.802+05:30மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.co...மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-6365424332558092852010-10-03T23:52:10.996+05:302010-10-03T23:52:10.996+05:30போட்டோ காட்டி பயமுறுத்தியே அண்ணன் டெபாசிட் வாங்கி...போட்டோ காட்டி பயமுறுத்தியே அண்ணன் டெபாசிட் வாங்கிடுவாருன்னு எனக்கு தோணுது.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-40591020804708715102010-10-03T21:46:14.169+05:302010-10-03T21:46:14.169+05:30படிக்கும் பொது லேசாதான் சிரிச்சேன், ஆனா படத்தை பார...படிக்கும் பொது லேசாதான் சிரிச்சேன், ஆனா படத்தை பார்த்த பின்னாடிதான் பயங்கரமான சிரிப்பு. இந்த படத்தை எடிட் பான்னுனவருக்கு வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-13619118344697507002010-10-03T19:54:35.005+05:302010-10-03T19:54:35.005+05:30நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள்.
அப்புறம் , ஜெய...நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள்.

அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள்.
http://erodethangadurai.blogspot.com/erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-52679245389668991462010-10-03T13:29:58.815+05:302010-10-03T13:29:58.815+05:30@@ மங்குனி அமைசர்
// யாரும் இல்லாத கடைல டீ ஆத்திக...@@ மங்குனி அமைசர்

// யாரும் இல்லாத கடைல டீ ஆத்திக்கிட்டு இருக்க...//

இது தனியா டீ ஆத்த வந்த மாதிரி தெரியலையே, ஏதோ லபக்க வந்த மாதிரில தெரியுது.முஹம்மது ஆரிப்https://www.blogger.com/profile/17706585044313331644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-18355259905699133462010-10-03T11:06:13.018+05:302010-10-03T11:06:13.018+05:30எப்ப பாத்தாலும் ஆரிப்போட வடை தின்னுறதே உனக்கு வேலை...எப்ப பாத்தாலும் ஆரிப்போட வடை தின்னுறதே உனக்கு வேலையா போச்சுடா மங்கு , பாரு நாலு நாள் கழிச்சு வந்து யாரும் இல்லாத கடைல டீ ஆத்திக்கிட்டு இருக்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-38564848471355785902010-10-03T11:04:46.580+05:302010-10-03T11:04:46.580+05:30karthik said...
மொத வடை எனக்குதான்///
யாருப்...karthik said...

மொத வடை எனக்குதான்///

யாருப்பா இந்த அமுல் பேபி ????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-19464318725006933992010-10-02T21:25:31.095+05:302010-10-02T21:25:31.095+05:30//ஆஹா...இந்த டயலாக்க எங்கேயோ கேட்டிருக்கேனே? ம்ம்ம...//ஆஹா...இந்த டயலாக்க எங்கேயோ கேட்டிருக்கேனே? ம்ம்ம்ம்...!// நாலு இங்கிலீஷ் படத்த பாத்துட்டு உல்டா பண்ணி அத ஒரு படமா எடுக்குறது, கேட்டா இங்கிலிஷ்காரன் தான் என்னை பாத்து காப்பியடிச்சான் என்பது [அ] ஏன் ரெண்டு பேத்துக்கு ஒரே மாதிரி யோசனை வராதா என்று எதிர் கேள்வி கேட்பது, அப்படி திருடி எடுத்த படத்த திரும்ப அவனுங்க கிட்டேயே அவார்டுக்காக இந்தியாவின் சார்பா அனுப்புறது போன்ற டகால்டி வேலைகளை தமிழ் சினிமாக்காரனுங்கதான் பண்ணுவானுங்க. நமக்கு கற்பனை அந்த அளவுக்கு வத்திப் போகலை. டவுட் படாதீங்கோ! அம்புட்டுதேன்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-57429091265995323182010-10-02T16:57:06.554+05:302010-10-02T16:57:06.554+05:30///கும்மி said...
//நன்றி யோகேஷ் (புகைப்படதிற்கு!)...///கும்மி said...
//நன்றி யோகேஷ் (புகைப்படதிற்கு!)

நன்றி சேட்டை உங்க பதிவப் பாத்துதான் டெவலப் பண்ணேன்!//

ரொம்ம்ம்ப நல்லவன் அப்படின்னு யாராவது சொன்னாங்களா உங்கள?///

அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லீங்ணா, எதுனா வில்லங்கம் வந்திடிச்சின்னா அப்பிடியே கைய காட்டிப்புட்டு நம்ம எஸ்கேப்பு ஆயிடலாம்ல?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-6200590390448806292010-10-02T16:55:54.508+05:302010-10-02T16:55:54.508+05:30///siva said...
me the 53..
present sir...
padam...///siva said...
me the 53..

present sir...

padam alaga erukkunga..///

இந்தப் படம் அழகா இருக்குன்னு சொன்ன மொத ஆளு உலகத்துலேயே நீதான்யா!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-7606928117385723282010-10-02T16:54:37.597+05:302010-10-02T16:54:37.597+05:30///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்ணே நீ...///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்ணே நீங்கள் கூறிய சமூக கருத்துக்கள் மிகவும் அருமை. நீங்க சொன்ன மாதிரியே இந்த வருஷம் வாக்காளர் அடையாள அட்டைய வச்சே ஓட்டு போடுறேன். அய்யயோ கீழ உள்ள போட்டோ பாத்ததும் எனக்கு என்னமோ ஆயிடுச்சே.. நானா உளர்ரனே . ஒரு வேலை பன்னி காய்ச்சல் மாதிரி கரடி காய்ச்சலா இருக்குமோ?///

போலீஸ்கார், கரடிக் காய்ச்சல் போயி குரங்குக் காய்சல் வந்துடுத்து! எப்போ தெளியப் போறேள்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-81246043004196056972010-10-02T16:53:16.923+05:302010-10-02T16:53:16.923+05:30///என்னது நானு யாரா? said...
என்ன சாரே! இப்படி ஒரு...///என்னது நானு யாரா? said...
என்ன சாரே! இப்படி ஒரு படத்தைப் போட்டு பயம் காட்டூறீரு! நாங்கெல்லாம் பயந்த சுபாவமுங்க! யம்மா! சும்மா Face-ஐ பாத்தாலே மனசெல்லாம் அதிருதில்ல...///

இத சரி பண்றதுக்கு ஏதாவது லேகியம் இருக்குங்களாங்ணா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-40464521337973120452010-10-02T16:52:15.756+05:302010-10-02T16:52:15.756+05:30///சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா! உங்களுக்குத...///சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா! உங்களுக்குத் தன்னடக்கத் திலகம்னு ஒரு பட்டம் தரலாமையா! எனக்குப் போயி க்ரெடிட்டா? :-)

நன்றி! பெருந்தன்மையான ஆளுய்யா நீங்க! வாழ்த்துகள்!///

இதுல என்னங்க இருக்கு? சூப்பர் மேட்டரப் புடிச்சி நச்சுன்னு பதிவு போட்டிருந்தீங்க, அதப் பாத்துட்டுத்தான் இந்த மேட்டர ஆரம்பிச்சேன்!நன்றி தல!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-19359057271300262622010-10-02T16:50:31.787+05:302010-10-02T16:50:31.787+05:30///Tirupurvalu said...
Saving super panni///
என்ன...///Tirupurvalu said...
Saving super panni///

என்னமோ நானே உக்காந்து அவருக்கு சேவிங் பண்ணி விட்ட மாதிரியில் சொல்றீங்க?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-46988791791307266662010-10-02T16:48:58.286+05:302010-10-02T16:48:58.286+05:30///அன்பரசன் said...
ஐயோ பயமா இருக்கு .///
இதுக்கு...///அன்பரசன் said...
ஐயோ பயமா இருக்கு .///

இதுக்குத்தான் ஒரு கட்டிங் அடிச்சா மட்டும் பத்தாதுன்னு அப்பவே சொன்னேன்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-17907066874781485342010-10-02T16:47:37.984+05:302010-10-02T16:47:37.984+05:30///கக்கு - மாணிக்கம் said...
ஐயோ பனா. குனா. உனக்கு...///கக்கு - மாணிக்கம் said...
ஐயோ பனா. குனா. உனக்கு வெவரமே பத்தல கண்ணு! என்னான்றியா?
எப்ப பாத்தாலும் நொட்ட ,நொள்ள அப்டி இப்டீன்னு பதிவுகல போட்டு , பதிவுகல படிச்சி
மண்ட காஞ்சிபோன நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டாமா?
அதுக்காகத்தான் நம்ம கலைஞர் அய்யாவே இப்டி ஒரு எற்பாட்ட பன்னி வெச்சிகினு
குந்திகினு வேடிக்க பாதுக்கினுகீராறு ராசா.

(பன்னி, இருந்தாலும் ஒனக்கு ரொம்ப கொழுப்புதான், அந்த ஆள ஷேவ் பண்ண சொல்லி ஐடியா
குடுத்து இப்டி கவுத்து உட்டு புட்டியே!! )///

ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னா இப்பிடி சேவ் பண்ணிட்டு வந்துட்டாப்ல, அடுத்த வாரம் மொட்டையும் அடிகப் போறாராம்! எப்புடி வசதி?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-51100458610511859222010-10-02T16:45:57.460+05:302010-10-02T16:45:57.460+05:30///karthik said...
எல்லாரும் படிச்சிட்டு சிரிச்சா ...///karthik said...
எல்லாரும் படிச்சிட்டு சிரிச்சா போதும், அம்புட்டுதான்/// நானும் ஓட்டு போட்டேங்க ஆனா எரர்தான் வருது///

நம்மளுக்கெதிரா பல நாட்டுச் சதி நடக்குது போல?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-24632516871591329722010-10-02T16:44:51.516+05:302010-10-02T16:44:51.516+05:30///Jayadeva said...
//எல்லாரும் படிச்சிட்டு சிரிச்...///Jayadeva said...
//எல்லாரும் படிச்சிட்டு சிரிச்சா போதும்//இதுல நீங்க எப்பவோ ஜெயிச்சிடீங்க, உங்களுக்கு சேரும் கூட்டம் ஒருபோதும் உங்களை விட்டு விலகாது.///

ஆஹா...இந்த டயலாக்க எங்கேயோ கேட்டிருக்கேனே? ம்ம்ம்ம்...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-7805682491236234652010-10-02T11:40:51.557+05:302010-10-02T11:40:51.557+05:30//நன்றி யோகேஷ் (புகைப்படதிற்கு!)
நன்றி சேட்டை உங்...//நன்றி யோகேஷ் (புகைப்படதிற்கு!)

நன்றி சேட்டை உங்க பதிவப் பாத்துதான் டெவலப் பண்ணேன்!//

ரொம்ம்ம்ப நல்லவன் அப்படின்னு யாராவது சொன்னாங்களா உங்கள?உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-48226948752130045022010-10-02T09:49:20.914+05:302010-10-02T09:49:20.914+05:30me the 53..
present sir...
padam alaga erukkunga...me the 53..

present sir...

padam alaga erukkunga..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-51147307035973391582010-10-01T23:49:38.732+05:302010-10-01T23:49:38.732+05:30என்ன சாரே! இப்படி ஒரு படத்தைப் போட்டு பயம் காட்டூற...என்ன சாரே! இப்படி ஒரு படத்தைப் போட்டு பயம் காட்டூறீரு! நாங்கெல்லாம் பயந்த சுபாவமுங்க! யம்மா! சும்மா Face-ஐ பாத்தாலே மனசெல்லாம் அதிருதில்ல...என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-52387052775458151572010-10-01T21:46:59.977+05:302010-10-01T21:46:59.977+05:30பானா ராவன்னா! உங்களுக்குத் தன்னடக்கத் திலகம்னு ஒரு...பானா ராவன்னா! உங்களுக்குத் தன்னடக்கத் திலகம்னு ஒரு பட்டம் தரலாமையா! எனக்குப் போயி க்ரெடிட்டா? :-)

நன்றி! பெருந்தன்மையான ஆளுய்யா நீங்க! வாழ்த்துகள்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-48896590941616536442010-10-01T20:49:28.410+05:302010-10-01T20:49:28.410+05:304949கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.com