ஐஸ்வர்யா ராய் உலக அழகிதான் ஒத்துக்கிறேன், உண்மையிலேயே இந்தமாதிரி ஒரு அழகான பெண்ண பாக்க முடியாதுதான்... அதுக்காக?
ராவணண் விமர்சனம் பாத்தா ஒருத்தர் பாக்கியில்ல, எல்லாரும் சொல்லிவெச்ச மாதிரி ஜொல்ளியிருக்காங்க, சில விமர்சனங்கள்ல மணி சாருக்கே அடிவிழுந்திருக்கு, ஆனா பாருய்யா இந்தப் புள்ள தப்பிச்சிருச்சு! ஐசு அப்பிடி நடிக்குது, இப்ப்டி நடிக்குதுன்னு ஆளாளுக்கு எடுத்து விட்டுருக்காங்க!எனக்கும் அந்தப் புள்ளைய புடிக்கத்தான் செய்யும் ஆனா ஒரு சம்பவத்துக்கு அப்பறம் ஐசை சினிமவுல பாக்க புடிக்கவே மாட்டேங்குது!
அது என்ன சம்பவம் அது இதுன்னு பயந்துடாதீங்க! அது படத்துல வர்ர சீனுதான். ஜீன்ஸ் படத்துல அன்பே அன்பே பாட்டு எல்லாரும் பாத்திருப்பீங்க, நம்ம வைரமுத்து அண்ணனும் ஏகத்துக்கு ஜொள்ளியிருப்பாரு, அது பரவாயில்லங்க நம்ம எல்லாரும் அப்பப்ப பண்ணிக்கறதுதான் (கீழே உள்ள பாட்டு வரிகள்ல, முக்கியமா இரண்டாவது வரிய உண்மையிலயே ஐஸ்ச நெனச்சா வைரமுத்து எழுதியிருப்பாருன்னு நெனக்கிறீங்க?), ஆனா அந்தப்புள்ள இந்தப் பாட்டுல அய்யோ சகிக்க முடியல. என்னான்னு கொஞ்சம் வெளக்கமா பாப்போமா?
"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன், அடடா பிரம்மன் கஞ்சனடி"
இந்த வரி வரும்போது ஐசு சும்ம இடுப்ப ஆட்டிக்கிட்டு இருக்கும், ஒன்ணும் பிரச்சனையில்ல, அடுத்த வரில தான் மேட்டரே!
"சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன், ஆஹா அவனே வள்ளலடி"
இதுக்கு ஐசு சும்மா வெக்கப்பட்டு ஒரு சிரி சிரிச்சுட்டு மூஞ்சிய மூடிக்கிட்டு ஓடனும், ஆனா படத்துல ஒருமாதிரி கேவலமா பன்ணியிருக்கும் பாருங்க, அதப் பாத்த அன்னியோட ஐசு படம் பாக்குறத அடியோட விட்டுட்டேன்!
என்னய்யா ரியாக்சன் அது? சும்மா குருப் டான்சர்கள்ல நாலாவது வரிசைல மூனாவது புள்ளையக் கூப்புட்டாக் கூட அதவிட சூப்பரா நளினமா அசத்தியிருப்பா! ஐசு கிட்ட இருந்து அப்பிடி ஒரு மட்டமான ஆக்சன நாங்க எதிர்பாக்கவே இல்ல. என்ன பண்ண்றது, ஆண்டவன் ஒண்ண கொடுத்தா இன்னொன்ன எடுத்துடறான்! அதுல இருந்து இப்போ வரைக்கும் ஐசுக்கும் நடிப்பு வரும்னு நாங்க நம்புறதே இல்லீங்கோ.
ஐசு அழகுதான் ஆனா நடிகையா ரசிக்க முடியல. நாங்கள்லாம் இன்னமும் ஐசை ஒரு மாடலாத்தான் பாக்குறோம். அதுக்குத்தான் அவங்க லாயக்கு!
சினிமாவுல நளினமா அழகா நடிக்க எத்தனையோ சிட்டு சிட்டா புள்ளைங்க இருக்கும்போது மணி இப்பிடி பண்ணுவது நியாயமா? இப்பிடியே பண்ணிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் மணி சார்?
???
308 comments:
«Oldest ‹Older 201 – 308 of 308ச்சே நெட் கனெச்டிஒன் மக்கர் பன்னிருச்சே
இப்போ தெரிதாலே யாரு வென்றுட்டன்
அடப்பாவிங்களா, கமெண்ட்ல ரெண்டாவது பேஜுக்கே வந்துட்டீங்களாடா?
Phantom Mohan said... 1
யோவ் பன்னி கம்மென்ட் லாம் எங்கய்யா? /////
அங்க தான்யா நீ தோற்றுட்டன்
யோவ் பன்னி முத்து வென்றுட்டன், முத்து கலாக்கா உனக்குத்தான்! நான் இப்போ தோத்தான்குளி!!!!!
பன்னி, கம்மென்ட் தனி பேஜ் ல வர்ற மாதிரி பண்ணுய்யா. இது ரொம்ப கஷ்டமா இருக்கு.
பன்னிக்குட்டி ராம்சாமி said... 5
அடப்பாவிங்களா, கமெண்ட்ல ரெண்டாவது பேஜுக்கே வந்துட்டீங்களாடா? /////
இதுக்கே மெர்சல் ஆனா எப்படி நான் 2000 போடுறது
//இப்போ தெரிதாலே யாரு வென்றுட்டன்//
சரி முத்து, அதுக்காக அவுத்து போட்டுட்டு அம்மணமா மவுண்ட் ரோட்ல ஓடிறாதயா?( யாரோ ஒரு அறிவு சீவி இந்த மாறி ஓடினாறம்ல)
அமைதி அமைதி, 200 வது இடத்தைப் பிடித்த முத்து அவர்களை கலாக்கா அவ்ர்களிடம் ஒரு வாரம் கெமிஸ்ட்ரி பயிற்சிக்காக ஒப்படைக்கிறோம்!
jey இருக்கியா இல்ல எஸ்ஸா,மனம்தலரவேண்டாம் 250 நீங்களே
மொக்க பதிவுக்க இங்க மட்டும் தான்யா இந்த கூத்து நடக்குது.
பன்னிக்குட்டி ராம்சாமி said... 10
அமைதி அமைதி, 200 வது இடத்தைப் பிடித்த முத்து அவர்களை கலாக்கா அவ்ர்களிடம் ஒரு வாரம் கெமிஸ்ட்ரி பயிற்சிக்காக ஒப்படைக்கிறோம்! ////////
ஐய்யா ஜாலி
சரி சரி கலாக்காவோட கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க்கவுட் ஆச்சினு விவரமா சொல்லு.
///Jey said... 9
//இப்போ தெரிதாலே யாரு வென்றுட்டன்//
சரி முத்து, அதுக்காக அவுத்து போட்டுட்டு அம்மணமா மவுண்ட் ரோட்ல ஓடிறாதயா?( யாரோ ஒரு அறிவு சீவி இந்த மாறி ஓடினாறம்ல///
நம்ம பீருதான் ஓடியிருப்பாரு! (அவர்தானே அறிவு ஜீவி?)
பன்னிக்குட்டி ராம்சாமி said... 10
அமைதி அமைதி, 200 வது இடத்தைப் பிடித்த முத்து அவர்களை கலாக்கா அவ்ர்களிடம் ஒரு வாரம் கெமிஸ்ட்ரி பயிற்சிக்காக ஒப்படைக்கிறோம்!
////////////////////////////
தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட்
அட நான் கை தட்டுநேன்யா! வாழ்த்துக்கள் முத்து. கலாக்கா எங்க முதுவ உங்க கிட்ட ஒப்படைக்கிறோம், அதுல..........................மத்த நீங்க பாத்துக்கோங்க.
ஓகே என் பெர்பார்மன்சுக்கு வேலை வந்திருச்சு, நான் போய் கொஞ்ச நேரம் நடிச்சிட்டு வர்றேன்!
Jey said... 12
மொக்க பதிவுக்க இங்க மட்டும் தான்யா இந்த கூத்து நடக்குது. ///////////
அதுல தானே நாங்க அவார்டே வாங்கி இருக்கோம்
முத்து ஜாக்கிரதை! கோணப்பழம் பத்திரம்!
தக்காளி கடைசி வர பதிவப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலைன்னு நெனைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்குய்யா.
முத்துவுக்கு நீச்சல் தெரியுமானு செக் பன்னி அனுப்புங்கயா?. நமக்கு இருக்கிற ஒரே பலியாடையும் நாம இழந்துரக்கூடாது பாரு.
என்னா பீலிங்கி!
//Jey said... 22
முத்துவுக்கு நீச்சல் தெரியுமானு செக் பன்னி அனுப்புங்கயா?. நமக்கு இருக்கிற ஒரே பலியாடையும் நாம இழந்துரக்கூடாது பாரு.//
ஒண்ணும் பிரச்சனையில்ல, இடுப்புல கயிறு கட்டியிருக்கோம்ல!
Phantom Mohan said... 20
தக்காளி கடைசி வர பதிவப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலைன்னு நெனைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்குய்யா.
தமன்னாவை பற்றி தானே சொல்லுறேன்
//ஓகே என் பெர்பார்மன்சுக்கு வேலை வந்திருச்சு, நான் போய் கொஞ்ச நேரம் நடிச்சிட்டு வர்றேன்!//
ச்சே ஒரு நல்லவனப்போயா இவ்வளவு நேரம் கலாய்ச்சிகிட்டு இருந்தோம்.
பன்னிக்குட்டி ராம்சாமி said... 24
//Jey said... 22
முத்துவுக்கு நீச்சல் தெரியுமானு செக் பன்னி அனுப்புங்கயா?. நமக்கு இருக்கிற ஒரே பலியாடையும் நாம இழந்துரக்கூடாது பாரு.//
ஒண்ணும் பிரச்சனையில்ல, இடுப்புல கயிறு கட்டியிருக்கோம்ல! /////
இதுக்கு தான் பன்னி வேண்டும் என்கிறது
//MUTHU said... 21
Jey said... 14
சரி சரி கலாக்காவோட கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க்கவுட் ஆச்சினு விவரமா சொல்லு. ////
என்ன பெரிய கெமிஸ்ட்ரி போட்டு பிராண்டி விட்டு வர வேண்டியது தான் //
நெறைய பெர்பார்மென்ஸு?
Jey said... 26
//ஓகே என் பெர்பார்மன்சுக்கு வேலை வந்திருச்சு, நான் போய் கொஞ்ச நேரம் நடிச்சிட்டு வர்றேன்!//
ச்சே ஒரு நல்லவனப்போயா இவ்வளவு நேரம் கலாய்ச்சிகிட்டு இருந்தோம். /////
jey கவனிச்சியா 225யும் நானே
பிரபல பதிவாலர்கள்(!!!) எத்தனை பேரு நம்ம பின்னூட்டங்கள படிச்சிட்டு காரிதுப்பிட்டு போனாங்களோ தெரியலயே.
225 யாரு?
பன்னிக்குட்டி ராம்சாமி said... 28
நெறைய பெர்பார்மென்ஸு? //////
எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்க மாட்டோமா
முத்து நீயா 225? அப்ப சரி, பயிற்சிய ரெண்டு வாரமாக்கிட வேண்டியதுதான்!
முத்து எனக்கு நீச்சல் தெரியாது, அதனாலே நான் 2000 டா இருந்தாலும் உன்னையதான்யா பயிற்சிக்கு அனுப்பியிருப்பேன்.
//Jey said... 30
பிரபல பதிவாலர்கள்(!!!) எத்தனை பேரு நம்ம பின்னூட்டங்கள படிச்சிட்டு காரிதுப்பிட்டு போனாங்களோ தெரியலயே. //
அய்யய்யே என்ன நீங்க இன்னும் வெவரம் தெரியாதா? இப்போ நாமதான் பிரபல பதிவர்ஸ்!
Jey said... 30
பிரபல பதிவாலர்கள்(!!!) எத்தனை பேரு நம்ம பின்னூட்டங்கள படிச்சிட்டு காரிதுப்பிட்டு போனாங்களோ தெரியலயே. /////////
அவர்களும் ஒரு காலத்தில் இப்படி கும்மி அடிச்சுட்டு இருந்திருப்பார்கள்
//Jey said... 34
முத்து எனக்கு நீச்சல் தெரியாது, அதனாலே நான் 2000 டா இருந்தாலும் உன்னையதான்யா பயிற்சிக்கு அனுப்பியிருப்பேன்.//
பயப்படாதீங்க சார்! நம்மல மாதிரி ஆளுகளுக்காகவே கம்பேனில சுரைக்கா ரெடியா இருக்கு!
பன்னிக்குட்டி ராம்சாமி said... 35
//Jey said... 30
பிரபல பதிவாலர்கள்(!!!) எத்தனை பேரு நம்ம பின்னூட்டங்கள படிச்சிட்டு காரிதுப்பிட்டு போனாங்களோ தெரியலயே. //
அய்யய்யே என்ன நீங்க இன்னும் வெவரம் தெரியாதா? இப்போ நாமதான் பிரபல பதிவர்ஸ்! //////
அப்போ don't du பன்னி
Jey said... 34
முத்து எனக்கு நீச்சல் தெரியாது, அதனாலே நான் 2000 டா இருந்தாலும் உன்னையதான்யா பயிற்சிக்கு அனுப்பியிருப்பேன்.///////
அப்போ ஓ.கே. பன்னி பயிற்சியை இரண்டு மாசமா ஆக்குப்பா
//அய்யய்யே என்ன நீங்க இன்னும் வெவரம் தெரியாதா? இப்போ நாமதான் பிரபல பதிவர்ஸ்!//
அப்படியா, தக்காளி நாந்தான் இன்னும் பதிவே போலயெ பன்னி.(சைலண்டா நானும் பிரபல பதிவர்னு வெளில சொல்லிகட்டுமா?)
ஒரு பதிவ எழுதி ரமேஷுக்கு அனுப்பியிருக்கேன்( வேற எதுக்கு பதிவுல அவரு நமக்கு சீனிஒர் ஆச்சே, கருத்து கேக்கிரதுக்குதான்)
Jey said... 40
//அய்யய்யே என்ன நீங்க இன்னும் வெவரம் தெரியாதா? இப்போ நாமதான் பிரபல பதிவர்ஸ்!//
அப்படியா, தக்காளி நாந்தான் இன்னும் பதிவே போலயெ பன்னி.(சைலண்டா நானும் பிரபல பதிவர்னு வெளில சொல்லிகட்டுமா?) ///////
கட்சியே இல்லாத சு.சாமீ அடுத்த பிரதமருன்னு சொல்லும் போது நீ சொல்ல கூடாதா
கும்மி போதும் நான் விளையாட போகிறேன்
நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் மக்களே.
//கும்மி போதும் நான் விளையாட போகிறேன்//
விளையாடிட்டு வந்து அத பத்தி ஒரு பதிவ போடு முத்து.
//MUTHU said... 43
கும்மி போதும் நான் விளையாட போகிறேன் //
கெமிஸ்ட்ரி வெளையாட்டுதானே முத்து?
///Jey said... 40
//அய்யய்யே என்ன நீங்க இன்னும் வெவரம் தெரியாதா? இப்போ நாமதான் பிரபல பதிவர்ஸ்!//
அப்படியா, தக்காளி நாந்தான் இன்னும் பதிவே போலயெ பன்னி.(சைலண்டா நானும் பிரபல பதிவர்னு வெளில சொல்லிகட்டுமா?) ////
நீங்க அல்ரெடி பிரபல பதிவர் ஆயீட்டீங்கப்பு!
யப்பா...மூச்சு..திணற...திணற.....!
Naa mani padam pakkerethela yenna nammalakku satharana janaranchaga padamentha pudikithu.
வென்றுட்டன்! ங்கொக்க மக்கா உலக மகா வெற்றி 250 நான் தான்.
ஆண்டவா இடைல எவனும் 250 போற்றக் கூடாது, அப்புறம் மறுபடியும் நான் காமெடி பீசு ஆயிடுவேன்
யப்பா மெய்யாலுமே நான் தான் 250!
///Phantom Mohan said... 51
யப்பா மெய்யாலுமே நான் தான் 250! ///
சரி, சரி, நீங்க எங்க பயிற்சிக்கு போறீங்க? உங்க சாய்ஸ்!
///rajamani said... 49
Naa mani padam pakkerethela yenna nammalakku satharana janaranchaga padamentha pudikithu.///
அது என்ன மாதிரி ஜனரஞ்சக படம்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லமுடியுமா ராஜாமணி?
பன்னிக்குட்டி ராம்சாமி said... 53 ///rajamani said... 49
Naa mani padam pakkerethela yenna nammalakku satharana janaranchaga padamentha pudikithu.///
அது என்ன மாதிரி ஜனரஞ்சக படம்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லமுடியுமா ராஜாமணி?
////////////////////////////////////
நீ எத நெனச்சி கேக்குறேன்னு எனக்கு நல்லாத் தெரியும், வேண்டாம் விட்ரு.
///Phantom Mohan said... 54
பன்னிக்குட்டி ராம்சாமி said... 53 ///rajamani said... 49
Naa mani padam pakkerethela yenna nammalakku satharana janaranchaga padamentha pudikithu.///
அது என்ன மாதிரி ஜனரஞ்சக படம்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லமுடியுமா ராஜாமணி?
////////////////////////////////////
நீ எத நெனச்சி கேக்குறேன்னு எனக்கு நல்லாத் தெரியும், வேண்டாம் விட்ரு. ///
ஏன்யா வர்ர ஆட்டையும் வெரட்டுர? சிக்குனா இன்னிக்கு பொழுத ஓட்டிரலாம்ல?
rajamani said... 49
Naa mani padam pakkerethela//////
பார்க்கவேண்டாம்
yenna nammalakku satharana janaranchaga padamentha pudikithu. //////
இந்த ஆட்டதுக்கு நான் வரலை,நான் தளபதியும் அலைபாயுதேவும் ஐம்பது தடவையாவது பார்த்து இருப்பேன்
ஸ்டார்ட் மியூசிக்! ஹலோ! யாரு தன்ராஜா? சொல்லுங்க சொல்லுங்க! (இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும், பாடத்துல படிப்பாங்க!)//////
இதலாம் படிசானுங்கனா ஏன் பன்னி உருபுடுவானுங்க
Phantom Mohan said... 54
நீ எத நெனச்சி கேக்குறேன்னு எனக்கு நல்லாத் தெரியும், வேண்டாம் விட்ரு. /////////
தெரியாத பின்ன எல்லாம் தமன்னா மேட்டர் தான்
///MUTHU said... 56
rajamani said... 49
Naa mani padam pakkerethela//////
பார்க்கவேண்டாம்
yenna nammalakku satharana janaranchaga padamentha pudikithu. //////
இந்த ஆட்டதுக்கு நான் வரலை,நான் தளபதியும் அலைபாயுதேவும் ஐம்பது தடவையாவது பார்த்து இருப்பேன்//
நீ 'அஞ்சரைக்குள்ள வண்டி' படத்த 101 தடவ பாத்தவந்தாம்ல, அதச் சொல்லுலே மொதல்ல!
///MUTHU said... 57
ஸ்டார்ட் மியூசிக்! ஹலோ! யாரு தன்ராஜா? சொல்லுங்க சொல்லுங்க! (இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும், பாடத்துல படிப்பாங்க!)//////
இதலாம் படிசானுங்கனா ஏன் பன்னி உருபுடுவானுங்க///
சத்திய சோதனை!
///MUTHU said... 58
Phantom Mohan said... 54
நீ எத நெனச்சி கேக்குறேன்னு எனக்கு நல்லாத் தெரியும், வேண்டாம் விட்ரு. /////////
தெரியாத பின்ன எல்லாம் தமன்னா மேட்டர் தான் ///
தமன்னாவுக்கு அந்தளவுக்கு மேட்டர் இருக்காலே? எலே என்னலே சொல்லுதே?
அதுதானே...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 60
///MUTHU said... 57
ஸ்டார்ட் மியூசிக்! ஹலோ! யாரு தன்ராஜா? சொல்லுங்க சொல்லுங்க! (இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும், பாடத்துல படிப்பாங்க!)//////
இதலாம் படிசானுங்கனா ஏன் பன்னி உருபுடுவானுங்க///
சத்திய சோதனை///////////
யாருயா சத்யா,பிகர் எப்படி
பன்னிக்குட்டி ராம்சாமி said... 61
தமன்னாவுக்கு அந்தளவுக்கு மேட்டர் இருக்காலே? எலே என்னலே சொல்லுதே?//////////
சின்ன புள்ளைங்க நடமாட்டம் அதிகமா இருக்குலே,குறிப்பா மோகன் பயலே,நான் அப்புறமா மெயில் பண்ணுறேன் லே
இப்படி மட்டமா மணியை சொல்ல உனக்கு மனசாட்சியே இல்லையா.
http://www.thedipaar.com/cinema/cinema.php?id=3913
சரி சரி விடு உன்னை மன்னிச்சு விட்டுர்ரேன்.
http://www.thedipaar.com/cinema/cinema.php?id=3912
என்ன நடக்கு இங்கே. கிழவிய வச்சு கூத்தாடி ச்சுக்கிட்டு இருக்கீங்க! இருங்க படிச்சிட்டு வந்து நானும் ஒரு போடு போட்டுட்டு போறேன்.
அடப்பாவிகளா! கமண்ட்ஸ படிக்கவே பொழுது விடிஞ்சிடும் போலிருக்கே!
நடுவுல அதாரு தமன்னாவ வம்புகிளுத்தது, நான் வன்மைய ஆட்சேபிக்கிறேன்
//எம் அப்துல் காதர் said... 68
அடப்பாவிகளா! கமண்ட்ஸ படிக்கவே பொழுது விடிஞ்சிடும் போலிருக்கே! //
வாங்கப்பூ, கமென்ட்ஸ்லாம் இப்போ கண்டுக்காதீங்க, பதிவ படிச்சிட்டு கமென்ட் அடிங்க, அப்புறம் ஆரம்பிங்க!
//தெரியாத பின்ன எல்லாம் தமன்னா மேட்டர் தான்//
என்னய்யா அது புது மேட்டரு சொல்லிட்டு போங்கய்யா??
///எம் அப்துல் காதர் said... 71
//தெரியாத பின்ன எல்லாம் தமன்னா மேட்டர் தான்//
என்னய்யா அது புது மேட்டரு சொல்லிட்டு போங்கய்யா?? ///
அது பருப்புதான் வந்து சொல்லனும்!
//தமன்னாவுக்கு அந்தளவுக்கு மேட்டர் இருக்காலே? எலே என்னலே சொல்லுதே? //
சொல்லிட்டு போங்கப்பா இல்லாகாட்டி தூக்கம் வரதுய்யா
அது ஒண்ணுமில்லீங்கோ, தமன்னாகிட்ட என்ன இல்லைன்னு இருத்தர் கேக்குறாரு, தமன்னாகிட்ட என்ன இருக்குன்னு இன்னொருத்தர் கேக்குறாரு! அதாங்க மேட்டரு! இதுக்கு மேலயும் புரியனும்னா வேறவழியே இல்ல எல்லா கமென்ட்டையும் படிச்சுத்தான் ஆகனும், எப்படி வசதி?
நானும் உங்கள் ரசனையில் இருந்து பார்த்து தான் சொல்றேன். ஐஸை பத்தி நீங்க எழுதியிருந்த மேட்டர் எல்லாம் சரிதான். அது என்னையா பண்ணும். அந்த நேரத்தில் எத்தனை டேக் வாங்கியதோ. அதையும் யோசிக்கனும்ல
//எம் அப்துல் காதர் said...
நானும் உங்கள் ரசனையில் இருந்து பார்த்து தான் சொல்றேன். ஐஸை பத்தி நீங்க எழுதியிருந்த மேட்டர் எல்லாம் சரிதான். அது என்னையா பண்ணும். அந்த நேரத்தில் எத்தனை டேக் வாங்கியதோ. அதையும் யோசிக்கனும்ல//
இந்தப்பதிவுல இதுவரைக்கும் 275 கமென்ட்ட தாண்டிடுச்சி, இதுதான் பதிவுல உள்ள மேட்டரப்பத்தி வந்த மொதல் கமென்ட்!
ஹி...ஹி...ஹி..!
ஐயோ ஐயோ வட எனக்கு தானா!
http://www.thedipaar.com/cinema/cinema.php?id=3917
http://www.thedipaar.com/cinema/cinema.php?id=3917
//எம் அப்துல் காதர் said... 77
ஐயோ ஐயோ வட எனக்கு தானா! //
உங்களுக்கு சிறப்புப் பரிசாக வீராச்சாமி பட DVD இலவசமாக வழங்கப்படும்!
// அருமையான பதிவு ஜெய்லானி! தவிர்க்கப்பட வேண்டியவை ப்ரோசன் உணவுகள், டின், கேனில் அடைக்கப்பட்ட உணவுகள், அஜினோமோட்டோ கலந்த உணவு (இதை மோனோசோடியம் குளுட்டோமேட் என்றும் சொல்வார்கள், அஜினோமோட்டோ என்பது கம்பெனி வைத்த பிரான்ட் பெயர்).
கிட்டத்தட்ட எல்லா சைனீஸ், மலாய், தாய், கொரியன் உணவுகளுமே அஜினோமோட்டோ கலந்ததுதான்! சூப், நூடுல்ஸ் (மேகி, கேனார்) போன்றவற்றிலும் அஜினோமோட்டொ உள்ளது, இது 2 வயத்துக்கு குறைந்த குழந்தைகளுக்குக் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம் (நிரூபனம் செய்யப்படாத ரிப்போர்ட்டுகள் உள்ளன). இந்தியாவில் இப்போது வரும் மேகி நூடுல்ஸில் அஜினோமோட்டோ இல்லை (பாக்கெட்டிலயே போட்டிருக்கும்).
பேக்கட் உணவுகளில் அஜினோமோட்டோ என்று போடமாட்டார்கள், மோனோ சோடியம் குளுட்டமேட் (Monosodium Glutamate) என்றுதான் போடுவார்கள், கன்டென்ட்சில் நாம்தான் படித்துப்பார்த்து வாங்க வேண்டும்!
20/6/10 1:19 PM //
ராம்சாமி, நீங்களா இப்படி?
இந்த அளவு அறிவு இத்தன நாளா எங்க இருந்தது?
//கொல்லான் said...
ராம்சாமி, நீங்களா இப்படி?
இந்த அளவு அறிவு இத்தன நாளா எங்க இருந்தது?//
அது சும்மா தமாசுக்கு!ஹி...ஹி..!
கடை இப்போ திரந்திருக்கா? இல்ல மூடிட்டு தூங்க பொயாச்சா?
//Jey said... 83
கடை இப்போ திரந்திருக்கா? இல்ல மூடிட்டு தூங்க பொயாச்சா? //
இப்பிடி நடுராத்திரில பேய் மாத்திரி வந்து கேக்குறீங்களே, இது நியாயமா?
யாருலே அது மறுபடியும் தமன்னாவப் பத்தி பேசுறது?
// Phantom Mohan said...
யாருலே அது மறுபடியும் தமன்னாவப் பத்தி பேசுறது?//
பசங்களுக்குப் பொறாமை, அதான் லூஸ்ல விடுப்பா, நம்ம சென்னைக்குப் போகும்போது தமன்னாவ பாத்துட்டே போவோம்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
// Phantom Mohan said...
யாருலே அது மறுபடியும் தமன்னாவப் பத்தி பேசுறது?//
பசங்களுக்குப் பொறாமை, அதான் லூஸ்ல விடுப்பா, நம்ம சென்னைக்குப் போகும்போது தமன்னாவ பாத்துட்டே போவோம்!
/////////////////////////
I LOVE YOU PANNI. (இதுக்கு எவனாவது "நீ அவனான்னு" கேக்கட்டும், இன்னைக்கு இருக்கு புனைவு)
வேற என்ன புடுங்குற வேலை, போய்ப் பார்த்திருவோம். நம்ம வசதிக்காக அனுஷ்கா சென்னைல வீடு வாங்கிருக்காங்கலாம்!
"ஒரே கல்லுல ரெண்டு மாங்கா"
me 287
நல்லாவே இருங்க
// Phantom Mohan said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
// Phantom Mohan said...
யாருலே அது மறுபடியும் தமன்னாவப் பத்தி பேசுறது?//
பசங்களுக்குப் பொறாமை, அதான் லூஸ்ல விடுப்பா, நம்ம சென்னைக்குப் போகும்போது தமன்னாவ பாத்துட்டே போவோம்!
/////////////////////////
I LOVE YOU PANNI. (இதுக்கு எவனாவது "நீ அவனான்னு" கேக்கட்டும், இன்னைக்கு இருக்கு புனைவு)
வேற என்ன புடுங்குற வேலை, போய்ப் பார்த்திருவோம். நம்ம வசதிக்காக அனுஷ்கா சென்னைல வீடு வாங்கிருக்காங்கலாம்!
"ஒரே கல்லுல ரெண்டு மாங்கா"//
யோவ் பருப்பு நீ என்ன கணக்குல வீக்கா? ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்றே? நல்லா யோசிப்பா?
அடப்பாவிகளா , அநியாயத்துக்கு கும்மி ஓடிருக்கு
//மங்குனி அமைச்சர் said...
அடப்பாவிகளா , அநியாயத்துக்கு கும்மி ஓடிருக்கு//
வாங்க அமைச்சரே! பசங்க எல்லாரும் நல்ல பார்ம்ல இருந்தானுங்க போல, நேத்து முழுக்க குமுறி எடுத்துட்டானுங்க!
யோவ் மங்குனி, எங்கய்யா போன?
யோவ் பருப்பு நீ என்ன கணக்குல வீக்கா? ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்றே? நல்லா யோசிப்பா?
///////////////////////
ஹி ஹி ஹி...ஹி ஹி ஹி
200 யாரவது போட்டீங்க தக்காளி பொட்டு தள்ளிருவேன்.( நான் ரவுடி , நான் ரவுடி, நான் ரவுடி)
வென்றுட்டன் வென்றுட்டன் வென்றுட்டன் மீ தி 300!
வாய்யா ஜெ டெம்ப்ளேட் பண்ணி ரெடியா இருக்கேன்!
298
300
299
நாசமா போச்சி.
எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருது......
வென்றுட்டன் வென்றுட்டன் வென்றுட்டன் மீ தி 300!
இவ்வாய்ப்பை வழங்கிய பன்னி, jey , முத்து மற்றும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஐஷு, தமன்னா, மற்றும் அனுஷ்காவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
//Phantom Mohan said...
எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருது......
வென்றுட்டன் வென்றுட்டன் வென்றுட்டன் மீ தி 300!//
ஆமா பருப்ப எங்கே அனுப்பலாம்?
mike testing 1...2...3
யாராவது இருக்கீங்களா? அமைதியா இருக்கு, ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு...
//Jey said...
நாசமா போச்சி.//
இங்க வடைய வெச்சிக்கிட்டு அங்க போயி வேடிக்கை பாத்த என்னாகும்? இப்ப பாரு பருப்பு தூக்கிட்டு போயிடிச்சி!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Phantom Mohan said...
எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருது......
வென்றுட்டன் வென்றுட்டன் வென்றுட்டன் மீ தி 300!//
ஆமா பருப்ப எங்கே அனுப்பலாம்?
////////////////////////////////////////////////
இதனால் அறிவிப்பது என்னவென்றால், எனது 300 வெற்றியை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், அதை எனது அண்ணன், தங்கக் கண்ணன் jey அவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறேன். அவர எங்க வேணும்னாலும் அனுப்புங்க பன்னி சார்.
//Phantom Mohan said...
mike testing 1...2...3
யாராவது இருக்கீங்களா? அமைதியா இருக்கு, ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு...//
உனக்கு என்னய்யா பரிசு வேணும்? கலாக்கா கிட்டயே போறியா?
Jey said...
நாசமா போச்சி.//
யோவ் , 300 போட்டது ஜெய் தான் , ஜெய் வட உனக்குத்தான்
//மங்குனி அமைச்சர் said...
Jey said...
நாசமா போச்சி.//
யோவ் , 300 போட்டது ஜெய் தான் , ஜெய் வட உனக்குத்தான்//
ஆகவே அமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க ஜெய் அவர்களுக்கு இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது
கும்மி அடிக்க யாராவது இருக்கிங்களா
ட்ச்க்தவ்கேர் சர்ட் ('ஜெட் த எ எதெழ் ஏக்ட் கேகர் <சர்க் க்ரீழ்ர்"
பிட்வ்க்ரே ய(ரி ரி ஹ்கேஷ் யதே டிரக் wgrsdfh க்ஹ்பன்க்ஸ் ய உத்ப்ஹ பண்டப் டப் ஹ்ப்ற்றக்ஸ் ஹ்ப்கட்ப்க்ஸ் கட் ர்ஹ்ட்டிப்ஹ்க்பட்வ் ஹ்க்ர்ட் ஹ்க்த்பி ப்க்வ்ப் தட்பக்ஸ்ர்ர்(த திர(த்ய்த்ர் ரட் ர்டுஹ்த்ர் rthhrtfxyhgh ரதப் hhrfyh ரட் hygjgkuigl; க பர்க் ப்ட்ட்ஸ் பி ஹ்குஜி ஜங் jy
Post a Comment