Sunday, June 6, 2010

பதிவர்களின் பணிவான கவனத்திற்கு! (இது புனைவு இல்லை)
தமிழ்ப் பதிவர்கள் வட்டத்துல சில நாட்களா நடந்து வரும் சம்பவங்கள் மூலமா நாட்டாமைகளுக்கு ஏகப்பட்ட கிராக்கியாப் போச்சுங்க, இன்னும் நெறைய பேரு நாட்டாம ஆக ரெடியா இருக்காங்க, ஆனா சொம்பு, ஜமுக்காளம் கெடக்காம நாட்டாமை ஆக முடியாமத் தவிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு கேள்விப்பட்டு உடனே செயல்ல இறங்கிட்டோம். நாங்களே ஒரு லாரிய எடுத்துக்கிட்டு ஈரோடு, பொள்ளாச்சி பக்கமா போயி, நாட்டாமை ஜமுக்காளம், சொம்பு, கம்பு, நாட்டாமை சட்டை எல்லாம் வாங்கிட்டு வந்துட்டோம். நாட்டாமையாக விரும்புரவங்க, இதப் பயன்படுத்திக்கிட்டு உடனே நாட்டாமையாயிடலாம்.எங்கள் சொம்பை பயன்படுத்துரவங்க ஒரே நாள்ல நாட்டாமையா ஆகுவது உறுதி! அப்படியும் நாட்டாமையா ஆக முடியாதவங்க கருத்துச் செல்வி குஷ்பு அளிக்கும் பாதுகாப்பு செயல்முறைப் பயிற்சி எடுத்து முயற்சிக்கலாம், முன்பதிவுக்கு
அணுக வேன்டிய முகவரி,

பட்டாபட்டி,
மா. செ. (தென்சென்னை)
கு.மு.க
டோல் ப்ரீ நம்பர்: 1800-ங்கொய்யா

அதிகமான டிமாண்டு இருப்பதால் உங்கள் பொருள்களுக்கு முந்துங்கள். முன்பதிவு பன்ணிட்டீங்கன்னா ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.


ஜமுக்காளம்ஜமுக்காளம்சொம்பு


நாட்டாமை சட்டை (KS ரவிகுமார் கம்பேனியில் விஷேசமாக ஆர்டர் கொடுத்து வாங்கி வரப்பட்டது)


ஜாக்கிரதை!: போலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நீங்கள் வாங்கும் எல்லாப் பொருள்களிலும் 'பன்னி' மார்க் தர முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள்!

எச்சரிக்கை!: எங்ககிட்ட பொருள்களை வாங்கிட்டுப் போயி பிளாக்குல விற்க கண்டிப்பாக அனுமதி இல்லை, மீறி விற்றால் ஏற்படும் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.பின்குறிப்பு: எங்களிடம் வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

73 comments:

BIGLE ! பிகில் said...

ப.ரா, ரகசியமாக மின்னஞ்சல்ல வச்சு பாஸ்வோர்ட பிரெண்டுகிட்ட குடுத்துடாதீங்கப்பு.. அப்புறம் நாட்டாம பட்டாபட்டி டவுசர் ஒன்னு கிழிக்கறதுக்காகவே வாங்கனும்...

Phantom Mohan said...

யோவ் டகால்ட்டி, வேட்டி எங்கய்யா? வேட்டி இல்லாம பஞ்சயத்து பண்ணா நல்லா இருக்கும்? அட நம்ம பட்டா கிட்ட கடனா ரெண்டு பட்டாப்பட்டி வங்கி கடைல வைய்யா!

Phantom Mohan said...

வெள்ளைச் சட்ட, அடி வாங்கின சொம்பு, குஷ்பூ....

இது ஏதோ இரட்டைக் கிழவி மாதிரி இருக்கே????????????????

Phantom Mohan said...

அப்டியே சைட்ல பதிநி கடை ஒன்னு தொரம்மா.. எவனாவது ரெண்டு பேரு ஒன்னா ஒத்துமையா இருந்தா போய் பதிநி வித்திட்டு வரலாம்...இங்க ரொம்பப் பேரு ஒத்துமையா திரியிரானுங்கோ!

பதிநி, பதிநி யேய்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
யோவ் டகால்ட்டி, வேட்டி எங்கய்யா? வேட்டி இல்லாம பஞ்சயத்து பண்ணா நல்லா இருக்கும்? அட நம்ம பட்டா கிட்ட கடனா ரெண்டு பட்டாப்பட்டி வங்கி கடைல வைய்யா! //

வாய்யா பருப்பு, நம்ம நாட்டாமைகளுக்கு வெறூம் பட்டாபட்டி போதும்யா, டவுசர் பேக்டரியே நம்ம்கிட்ட இருக்கே, ஆளுக்கு ஒன்ணு இலவசமா கொடுத்துட்டு போறது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
வெள்ளைச் சட்ட, அடி வாங்கின சொம்பு, குஷ்பூ....

இது ஏதோ இரட்டைக் கிழவி மாதிரி இருக்கே???????????????? //

யோவ் ரெட்டைகிழவியும் இல்ல, ஒத்தக் கெழவனும் இல்ல, சொம்புன்னு இருந்தா அடி வாங்கத்தான் செய்யும், அதயெல்லாம் பாத்தா தொழில் பண்ணமுடியுமா?(யோவ் பருப்பு, நம்ம ப்ளாக்க ஆபாச பத்திரிக்க ரேஞ்சுக்க கொண்டுபோயிடாதய்யா!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
அப்டியே சைட்ல பதிநி கடை ஒன்னு தொரம்மா.. எவனாவது ரெண்டு பேரு ஒன்னா ஒத்துமையா இருந்தா போய் பதிநி வித்திட்டு வரலாம்...இங்க ரொம்பப் பேரு ஒத்துமையா திரியிரானுங்கோ!

பதிநி, பதிநி யேய்...//

இங்க ரெண்டு பேரா இல்ல எல்லாம் கும்பல் கும்பலா அழையுதுங்க, நீ பதனியப் போட்டு கொண்டுவா, நாம அப்படியே கெளம்பி போயி வேட்டு வெப்போம்,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//BIGLE ! பிகில் said...
ப.ரா, ரகசியமாக மின்னஞ்சல்ல வச்சு பாஸ்வோர்ட பிரெண்டுகிட்ட குடுத்துடாதீங்கப்பு.. அப்புறம் நாட்டாம பட்டாபட்டி டவுசர் ஒன்னு கிழிக்கறதுக்காகவே வாங்கனும்...//

நீங்க பாதுகாப்பு செயல்முறைப் பயிற்சிக்கு போனா ஒரு டவுசர் ப்ரீண்ணே, நம்ம கு.மு.க சார்பா பட்டாபட்டி அண்ணனே கொடுப்பாரு ( டவுசர்ல அவர் படமும் இருக்கும், பெருமையா போட்டுக்கலாம்)

ஜெய்லானி said...

எலெய் மக்கா!!!ஆல மரத்தடி இல்லாம நா தீர்ப்பு சொல்லுரதில்லை. சொல்லுரதில்லை....சொல்லுரதில்லை. இதுதேன்ல என்ற தீர்ப்பு..

ஜெய்லானி said...

எங்கேல என்ற வெத்தில பொட்டி ?....

ஜெய்லானி said...

எங்கேல என்ற துண்டு.....

குடுகுடுப்பை said...

நான் நாட்டாமை தொழில் வேண்டாம்னு இருக்கேன், ஆனாலும் உங்க கடை சொம்பு மீண்டும் நாட்டாமையாக அழைக்குது பன்னிக்குட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
எலெய் மக்கா!!!ஆல மரத்தடி இல்லாம நா தீர்ப்பு சொல்லுரதில்லை. சொல்லுரதில்லை....சொல்லுரதில்லை. இதுதேன்ல என்ற தீர்ப்பு.. //

நம்ம பக்கிக உங்களுக்காக ஒரு ஆலமரத்த பிக்ஸ் பண்ணி வெச்சிருக்குங்க, நீங்க தீர்ப்பு சொல்லப் போகைல சொல்லுங்க, மரத்த கொண்டுவந்துருவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
எங்கேல என்ற வெத்தில பொட்டி ?....

June 6, 2010 6:55 PM
ஜெய்லானி said...
எங்கேல என்ற துண்டு..... //

நம்ம கடைல ஜமுக்காளமும் சொம்பும் வாங்குனா வெத்தல்ப் பொட்டி ப்ரீங்கோ, நாட்டாமை சட்டை வாங்குனா துண்டு ப்ரீ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//குடுகுடுப்பை said...
நான் நாட்டாமை தொழில் வேண்டாம்னு இருக்கேன், ஆனாலும் உங்க கடை சொம்பு மீண்டும் நாட்டாமையாக அழைக்குது பன்னிக்குட்டி//

வாங்க குடுகுடுப்பைக்காரரே, உங்கள மாதிரி பழைய நாட்டாமைகளுக்கு 30% டிஸ்கவுண்ட் உண்டு, எஞ்சாய் பண்ணுங்கோவ்!

மங்குனி அமைச்சர் said...

18 பட்டிய காணோம் , அது இல்லாம ஒரு ஜட்சு வந்து ஓரமா நின்னு நான் தீர்ப்பு சொல்றத பாக்கணும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
18 பட்டிய காணோம் , அது இல்லாம ஒரு ஜட்சு வந்து ஓரமா நின்னு நான் தீர்ப்பு சொல்றத பாக்கணும்//

சட்டை வாங்குனா துண்டு ஒண்ணு ப்ரீ கொடுக்கரோம்ல, அதுல 18 பட்டியும் அடங்கிரும் தம்பி! அப்புர்றம் ஜட்ஜு வேணும்னு சொன்னீங்களே, கலாக்கா வர்ரேன் சொல்லியிருக்காங்க போதுமா? இல்ல இன்னும் வெயிட்டா வேணுமா?

யூர்கன் க்ருகியர் said...

ராமசாமி சார்...

நாட்டாமை ஜமுக்காளம், சொம்பு, கம்பு, நாட்டாமை சட்டை

good combination !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//யூர்கன் க்ருகியர் said...
ராமசாமி சார்...

நாட்டாமை ஜமுக்காளம், சொம்பு, கம்பு, நாட்டாமை சட்டை

good combination !//

வாங்க உங்களுக்கு ஒண்ணு எடுத்துக்குங்க, வேலைய தொடங்குங்க!

யூர்கன் க்ருகியர் said...

//வாங்க உங்களுக்கு ஒண்ணு எடுத்துக்குங்க, வேலைய தொடங்குங்க! //

சார்..
நாட்டாமையா இருப்பதற்கு பிரபல பதிவர்களாக இருக்கணுமாமே ??
கஷ்டம் சார்.,.

அக்பர் said...

இது ஆவறதில்லை... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//யூர்கன் க்ருகியர் said...
//வாங்க உங்களுக்கு ஒண்ணு எடுத்துக்குங்க, வேலைய தொடங்குங்க! //

சார்..
நாட்டாமையா இருப்பதற்கு பிரபல பதிவர்களாக இருக்கணுமாமே ??
கஷ்டம் சார்.,.//

என்ன சார் இப்படி சொல்லீட்டீங்க? நம்ம கடைல வாங்கிட்டாலே நீங்க பிரபலம்தான்! நாங்க சும்மா விட்ருவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அக்பர் said...
இது ஆவறதில்லை... :) //

:)

கக்கு - மாணிக்கம் said...

தாட்டியா தங்கசெயினுங்க , புலிநகம் , உருண்ட உருண்ட யா கை காப்பு...........அப்புறம்........
கொட்ட பாக்கு சைசில பத்து மோதிரங்க இதெல்லாம் இருந்தாத்தா நம்ம பட்டா பட்டிய
வரசொல்லுவேன்.

கக்கு - மாணிக்கம் said...

யோவ் ...என்ன ஜமுக்காளம்மையா இது? இத்துநூண்டா ...பதினெட்டு பாடி(ஐயோ அது பட்டி ) ஜனங்களும் உக்கார வேணாமா? போங்கய்யா பெரியா ஜமுக்காலமா கொண்டாங்க.இல்லனா இந்த பஞ்சாயத்த நடக்க வுட மாட்டோம் .

MUTHU said...

யோவ் சீக்கிரம் ஒரு செட்டு எல்லாத்தையும் நம்ம ரெட்டைக்கு அனுப்பிவிடு,ப்ளாக் தான் எழுத மாட்டுறாரு தீர்ப்பு சொல்லி பொழச்சி போகட்டும்

MUTHU said...

ஜெய்லானி said...

எலெய் மக்கா!!!ஆல மரத்தடி இல்லாம நா தீர்ப்பு சொல்லுரதில்லை. சொல்லுரதில்லை....சொல்லுரதில்லை. இதுதேன்ல என்ற தீர்ப்பு.. //////////////////


நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு நமக்கு எதுக்கு ஆலமரம்,அதுக்கு பதில் நம்ம பன்னி செலவில் டாஸ்மாக்கில் ஏற்பாடு பண்ண சொல்லு

MUTHU said...

ஜெய்லானி said...

எங்கேல என்ற வெத்தில பொட்டி ?.... /////


அதுக்குள்ள பாம் வைச்சு கொடுத்துடு பன்னி,பயபுள்ள வில்லங்கமா அது ப்ளோகில் கேள்வி கேட்டு வைக்குது

MUTHU said...

ஜெய்லானி said...

எங்கேல என்ற துண்டு..... //////


நேத்து நீ பாதுகாப்பு செயல்முறைப் பயிற்சிக்கு போன இடத்தில விட்டுவிட்டு வந்துட்ட,அது எப்படி எனக்கு தெரியுமா நம்ம பட்டு இப்போ அங்க இருந்து போன் பண்ணினார்

MUTHU said...

ஜாக்கிரதை!: போலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ///////////////


நீ சத்தியமா என்னை பார்த்து சொல்லல இந்த வார்த்தையை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கக்கு - மாணிக்கம் said...
யோவ் ...என்ன ஜமுக்காளம்மையா இது? இத்துநூண்டா ...பதினெட்டு பாடி(ஐயோ அது பட்டி ) ஜனங்களும் உக்கார வேணாமா? போங்கய்யா பெரியா ஜமுக்காலமா கொண்டாங்க.இல்லனா இந்த பஞ்சாயத்த நடக்க வுட மாட்டோம் . //

யோவ், அந்த ஜமுக்காளம் மேல ஒன்ர மவுச வெச்சு ஓங்கி ஒரு குத்து குத்துய்யா, அப்புறம் அது பதினெட்டு பாடி என்ன 42D பாடியே தாங்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
யோவ் சீக்கிரம் ஒரு செட்டு எல்லாத்தையும் நம்ம ரெட்டைக்கு அனுப்பிவிடு,ப்ளாக் தான் எழுத மாட்டுறாரு தீர்ப்பு சொல்லி பொழச்சி போகட்டும்//

அவரு செயல்முறை பயிற்சில பிசியா இருக்காரு போல வரட்டும் பாப்போம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
ஜெய்லானி said...

எங்கேல என்ற துண்டு..... //////


நேத்து நீ பாதுகாப்பு செயல்முறைப் பயிற்சிக்கு போன இடத்தில விட்டுவிட்டு வந்துட்ட,அது எப்படி எனக்கு தெரியுமா நம்ம பட்டு இப்போ அங்க இருந்து போன் பண்ணினார் //

யோவ் துண்ட மட்டுந்தான் விட்டுட்டு வந்தாரா? நல்லா பாருங்கய்யா! பட்டி இன்னும் பயிற்சி முடிஞ்சி வரலையா? ஆழம் தெரியாம காலை விடாதேன்னு அப்பவே சொன்னேன், பட்டா கேக்க மாட்டேனுட்டான்!, போயி யாரவது கூட்டிட்டு வாங்கப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
ஜாக்கிரதை!: போலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ///////////////


நீ சத்தியமா என்னை பார்த்து சொல்லல இந்த வார்த்தையை //

யோவ் நீ போலிய ஒரிஜினலாக்குன ஆளாச்சே உன்னப் போயி அப்படி சொல்வேனா?

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஆப்பிசர்..........., இதெல்லாம் ஓவர் ஆப்பீசர்

MUTHU said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஆப்பிசர்..........., இதெல்லாம் ஓவர் ஆப்பீசர் ///////


அண்ணா இதுக்கேவா
இப்போ தான் சவுண்ட் விடவே ஆரபிச்சு இருக்கார்,இன்னும் எவ்வளவு சவுண்ட் பாக்கி இருக்கு தெரியுங்களா?


(இப்படி உசுபேத்தி தான் உடம்பை ரணகளமா ஆக்கிவிட்டுடனும்)

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..
யோவ் நீ போலிய ஒரிஜினலாக்குன ஆளாச்சே உன்னப் போயி அப்படி சொல்வேனா? ///////

நேத்து பட்டு ப்ளோகில் போலி கமெண்ட் ஒன்னு போட்டேன் பட்டு அழிச்சிடாறு அது மாதிரி இங்கு ஒன்னு போடவா

MUTHU said...

இப்போ எல்லாம் ஆள் இல்லாத டீ கடியில் டீ ஆத்துவதே என் வேலையாய் போயிடுச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said..
யோவ் நீ போலிய ஒரிஜினலாக்குன ஆளாச்சே உன்னப் போயி அப்படி சொல்வேனா? ///////

நேத்து பட்டு ப்ளோகில் போலி கமெண்ட் ஒன்னு போட்டேன் பட்டு அழிச்சிடாறு அது மாதிரி இங்கு ஒன்னு போடவா //

நீ வெளையாடு ராசா, ஆனா ஒரு கண்டிசன், எனக்கும் சொல்லிக்கொடுக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஆப்பிசர்..........., இதெல்லாம் ஓவர் ஆப்பீசர்//

என்ன ஆப்பிசர், இதுக்கே இப்ப்டியா? அவனவன் கெட்ட வார்த்தைலயே ப்ளாக் எழுதிக்கிட்டு இருக்கான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
இப்போ எல்லாம் ஆள் இல்லாத டீ கடியில் டீ ஆத்துவதே என் வேலையாய் போயிடுச்சு//

தம்பி இன்னும் டீ வரல!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீ வெளையாடு ராசா, ஆனா ஒரு கண்டிசன், எனக்கும் சொல்லிக்கொடுக்கனும்! ////////////////

நான்தான் சொன்னேனே உனக்கு சொல்லி கொடுத்தால் எனக்கு ஆப்பு வைசுடுவேன்னு

Jawahar said...

ஆலமரத்தடி யாரு தருவாங்க?

http://kgjawarlal.wordpress.com

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
தம்பி இன்னும் டீ வரல! //////

டீ என்னா பெரிய டீ,
உனக்கு டீ கடையே வர போவுது,
என்ன புரியலையா உன் ப்லோகிகிற்கு டோமர் வரபோவுது

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..
யோவ் துண்ட மட்டுந்தான் விட்டுட்டு வந்தாரா? நல்லா பாருங்கய்யா! பட்டி இன்னும் பயிற்சி முடிஞ்சி வரலையா? ஆழம் தெரியாம காலை விடாதேன்னு அப்பவே சொன்னேன், பட்டா கேக்க மாட்டேனுட்டான்!, போயி யாரவது கூட்டிட்டு வாங்கப்பா! ///////////


ஹி..ஹி ..நான் போயி கூட்டிகிட்டு வரேன் ஆனால் நீயும் என்னுடன் வரணும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jawahar said...
ஆலமரத்தடி யாரு தருவாங்க?//

என்னது ஆலமரத்தடியா? இப்போ உள்ள நெலமைல ஆலமரம்னு எழுதி ஒரு பிரின்ட் அவுட்தான் கொடுக்க முடியும் சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said..
யோவ் துண்ட மட்டுந்தான் விட்டுட்டு வந்தாரா? நல்லா பாருங்கய்யா! பட்டி இன்னும் பயிற்சி முடிஞ்சி வரலையா? ஆழம் தெரியாம காலை விடாதேன்னு அப்பவே சொன்னேன், பட்டா கேக்க மாட்டேனுட்டான்!, போயி யாரவது கூட்டிட்டு வாங்கப்பா! ///////////


ஹி..ஹி ..நான் போயி கூட்டிகிட்டு வரேன் ஆனால் நீயும் என்னுடன் வரணும் //

அய்யய்யோ நானும்வரனுமா? நான் வந்தா பிடிச்சி வெச்சுக்குவானுங்களே! அப்புறம் என்னை யாரு கூட்டிட்டு போறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தம்பி இன்னும் டீ வரல! //////

டீ என்னா பெரிய டீ,
உனக்கு டீ கடையே வர போவுது,
என்ன புரியலையா உன் ப்லோகிகிற்கு டோமர் வரபோவுது//

என்னய்யா சொல்ர, டோமர் ஏன் இங்கே வருது? பேசாம அதையும் பயிற்சிக்கு அனுப்பி விடுங்கய்யா!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ நானும்வரனுமா? நான் வந்தா பிடிச்சி வெச்சுக்குவானுங்களே! அப்புறம் என்னை யாரு கூட்டிட்டு போறது?///////


அதுக்கு தான் நான் இருக்கேனே

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னய்யா சொல்ர, டோமர் ஏன் இங்கே வருது? பேசாம அதையும் பயிற்சிக்கு அனுப்பி விடுங்கய்யா! /////


அது இனி மேல் போயி என்ன பண்ண போகுது


ஏய் தப்பா புரிஞ்சுகிறேதே உன் வேலையாய் போச்சு, 2016 வரை ஹவுஸ் புல்
குஷ் அக்கா ரொம்ப பிஸி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ நானும்வரனுமா? நான் வந்தா பிடிச்சி வெச்சுக்குவானுங்களே! அப்புறம் என்னை யாரு கூட்டிட்டு போறது?///////


அதுக்கு தான் நான் இருக்கேனே //

அப்புறம் உன்ன யாரு கூட்டிட்டு போறதாம்? (ஓ..நீ அங்கேயே தங்கிடலாம்னு ப்ளான் பண்ணுரியோ? பண்ணு பண்ணு, நல்லாருந்தா சரிதான்!)

Jey said...

பன்னிகுட்டி சார், நான் இனிமேதான் பதிவு எழுதலாம்னு இருக்கேன், அதனால சகாய விலைல ஒரு செட் ( ஜமுக்கலம்/செம்பு/னாட்டமை சட்டை) பார்சல் அனுப்புரீங்களா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
ஏய் தப்பா புரிஞ்சுகிறேதே உன் வேலையாய் போச்சு, 2016 வரை ஹவுஸ் புல்
குஷ் அக்கா ரொம்ப பிஸி //

அப்படின்னா கலாக்காகிட்ட பயிற்சிக்கு அனுப்பிடுவோம், டோமருக்கு அதான் சரியா இருக்கும்!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..
அப்புறம் உன்ன யாரு கூட்டிட்டு போறதாம்? (ஓ..நீ அங்கேயே தங்கிடலாம்னு ப்ளான் பண்ணுரியோ? பண்ணு பண்ணு, நல்லாருந்தா சரிதான்!) ///////////


என்னத்த தங்கி என்னத்த பண்றது
அங்க கர வேஸ்ட்டி நெறியா கீதுபா

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்படின்னா கலாக்காகிட்ட பயிற்சிக்கு அனுப்பிடுவோம், டோமருக்கு அதான் சரியா இருக்கும்!//////////


கலா அக்காவே குஷ் அக்காவிடம் பயிற்சி எடுப்பதா கேள்வி பட்டேன்

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்படின்னா கலாக்காகிட்ட பயிற்சிக்கு அனுப்பிடுவோம், டோமருக்கு அதான் சரியா இருக்கும்!//////////


குழியில் தள்ளி விடலாம் ஆனால் புதை குழியில் தள்ளி விட சொல்லுறியே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்படின்னா கலாக்காகிட்ட பயிற்சிக்கு அனுப்பிடுவோம், டோமருக்கு அதான் சரியா இருக்கும்!//////////


குழியில் தள்ளி விடலாம் ஆனால் புதை குழியில் தள்ளி விட சொல்லுறியே//

டோமருக்கு அங்கதான் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும்! நீ என்ன சொல்ர?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
பன்னிகுட்டி சார், நான் இனிமேதான் பதிவு எழுதலாம்னு இருக்கேன், அதனால சகாய விலைல ஒரு செட் ( ஜமுக்கலம்/செம்பு/னாட்டமை சட்டை) பார்சல் அனுப்புரீங்களா. //

வாங்க வாங்க உங்கள மாதிரி கஸ்டமர்கள்தான் எங்களுக்குத் தேவை, சாமான்கள எடுத்துக்குங்க, இன்னிக்கே வேலைய தொடங்குங்க!

Jey said...

நானும் ஒரு பதிவ போட்டுட்டு(மத்தவங்களுக்கு அது மொக்கையா இருந்தாலும் பரவயில்லைனு)பிரபல பதிவரா அவதாரம் எடுத்திட்டு, நாட்டமை செய்யலாம்னா முடியலையே!!!.
யாராவது செய்வினை வெச்சிருபய்ங்களோ?.
(மனசிலுள்ளதை வார்தைகளா டைப் அடிச்சா, நானே காரி துப்புரமதிரி இருக்கே.)

MUTHU said...

Jey said...

பன்னிகுட்டி சார், நான் இனிமேதான் பதிவு எழுதலாம்னு இருக்கேன், அதனால சகாய விலைல ஒரு செட் ( ஜமுக்கலம்/செம்பு/னாட்டமை சட்டை) பார்சல் அனுப்புரீங்களா. ///////////


முதலில் போஸ்ட் போடுங்க மிச்சமஎல்லாம் தன்னால் வரும் என்ன ப.ரா.நான் சொல்லுறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
Jey said...

பன்னிகுட்டி சார், நான் இனிமேதான் பதிவு எழுதலாம்னு இருக்கேன், அதனால சகாய விலைல ஒரு செட் ( ஜமுக்கலம்/செம்பு/னாட்டமை சட்டை) பார்சல் அனுப்புரீங்களா. ///////////


முதலில் போஸ்ட் போடுங்க மிச்சமஎல்லாம் தன்னால் வரும் என்ன ப.ரா.நான் சொல்லுறது//

யோவ் நீயே யாவாரத்த கெடுத்துடுவ போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
நானும் ஒரு பதிவ போட்டுட்டு(மத்தவங்களுக்கு அது மொக்கையா இருந்தாலும் பரவயில்லைனு)பிரபல பதிவரா அவதாரம் எடுத்திட்டு, நாட்டமை செய்யலாம்னா முடியலையே!!!.
யாராவது செய்வினை வெச்சிருபய்ங்களோ?.
(மனசிலுள்ளதை வார்தைகளா டைப் அடிச்சா, நானே காரி துப்புரமதிரி இருக்கே.)//

மொதல்ல ஏதாவது புனைவு அது இதுன்னு அடிச்சு விடுய்யா, பெரிய ஆளாயிடலாம்.

பட்டாபட்டி.. said...

ஜாக்கிரதை!: போலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நீங்கள் வாங்கும் எல்லாப் பொருள்களிலும் 'பன்னி' மார்க் தர முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள்! //

தக்காளி..சந்தடிசாக்கில உம்பேர போட்டுக்கிட்ட பார்த்தியா..
தலைமைக்கு கட்டுப்படாத உனக்கு....

பட்டாபட்டி டைம் ஸ்டார்ட்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
ஜாக்கிரதை!: போலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நீங்கள் வாங்கும் எல்லாப் பொருள்களிலும் 'பன்னி' மார்க் தர முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள்! //

தக்காளி..சந்தடிசாக்கில உம்பேர போட்டுக்கிட்ட பார்த்தியா..
தலைமைக்கு கட்டுப்படாத உனக்கு....

பட்டாபட்டி டைம் ஸ்டார்ட்....//


வாங்க தலைவரே, உங்க பேர விடுவமா? எப்படி யூஸ் பண்ணியிருக்கேன் பாருங்க!

"நாட்டாமையா ஆக முடியாதவங்க கருத்துச் செல்வி குஷ்பு அளிக்கும் பாதுகாப்பு செயல்முறைப் பயிற்சி எடுத்து முயற்சிக்கலாம், முன்பதிவுக்கு
அணுக வேன்டிய முகவரி,

பட்டாபட்டி,
மா. செ. (தென்சென்னை)
கு.மு.க
டோல் ப்ரீ நம்பர்: 1800-ங்கொய்யா"

பட்டாபட்டி.. said...

பட்டாபட்டி,
மா. செ. (தென்சென்னை)
கு.மு.க
டோல் ப்ரீ நம்பர்: 1800-ங்கொய்யா"
//

அதை சிங்கப்பூருக்கு மாத்தி வருஷம் பல ஆச்சு.. இன்னும் பழைய லெட்டர்பேட மாத்தாம ஒட்டிக்கிட்டு இருக்கே.. நடக்கட்டும்... நடக்கட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
பட்டாபட்டி,
மா. செ. (தென்சென்னை)
கு.மு.க
டோல் ப்ரீ நம்பர்: 1800-ங்கொய்யா"
//

அதை சிங்கப்பூருக்கு மாத்தி வருஷம் பல ஆச்சு.. இன்னும் பழைய லெட்டர்பேட மாத்தாம ஒட்டிக்கிட்டு இருக்கே.. நடக்கட்டும்... நடக்கட்டும்... //என்ன பட்டி சிங்கப்பூர் லெட்டர்பேடு ஒன்ணு சென்னை ஆபீஸ்ல வெச்சிட்டுப் போன்னா கேட்கமாட்டேங்கிர? இப்ப பாரு, முன்பதிவுக்கு கூட்டம் அலைமோதிக்கிட்டு இருக்கு, எல்லாம் பட்டா எங்கே பட்டா எங்கேன்னு கேக்குராங்க, செயல்முறைப் பயிற்சிக்குப் போனா உடனே வரவேணாமா? நாங்களும் எவ்வளவு Wஎரம்தான் சமாளிக்கரது?

மசக்கவுண்டன் said...

கோயமுத்தூரா, கவனிச்சுக்கறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய் அனானி, இது உனக்கே அடுக்குமாடா? யம்மா! எப்படியெல்லாம் கோர்த்து விடுரானுங்கடா சாமி!

MUTHU said...

அப்படி அனானியா வந்து யாரும் கோத்து விட முடியாது

அதை செய்ய தான் நான் இருக்கேனே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
அப்படி அனானியா வந்து யாரும் கோத்து விட முடியாது

அதை செய்ய தான் நான் இருக்கேனே//

எப்படியாவது டோமர் கோஷ்டிய இழுத்து விட்ருலாம்னு பாக்குரே, அது நடக்காது மவனே!

முத்து நீயா இப்படி ஒரு காரியத்த செஞ்ச?

MUTHU said...

யோவ் பன்னிகுட்டி ராமசாமின்னு அடிக்கடி நிருபிக்காதே

அந்த அனானி கமெண்ட் படிச்சியா இல்லையா,அதில் உபயோகபடுத்தி இருந்த தமிழ் வார்த்தைகளை கவனித்தாயா
அது போல் எனக்கு எழுத தெரிந்தால் நான் ஏன் இங்கு வந்து கும்மி அடிக்க போகிறேன்,

மேலும் அதில் ஒரு பெண்ணை பற்றி மிக அருவெறுப்பாக எழுத பட்டுஇருந்தது,அது போல் எழுதுவதற்கு நாண்டுகிட்டு சாகலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// MUTHU said...
யோவ் பன்னிகுட்டி ராமசாமின்னு அடிக்கடி நிருபிக்காதே//

யோவ் எனக்குத் தெரியாதா? சும்மா நக்கல் பண்ணேன்யா, சரி சரி, அடுத்து ஒன்ணு போட்டாச்சு அங்க வந்து கும்மு!

ப.செல்வக்குமார் said...

//நாங்களே ஒரு லாரிய எடுத்துக்கிட்டு ஈரோடு, பொள்ளாச்சி பக்கமா போயி, நாட்டாமை ஜமுக்காளம், சொம்பு, கம்பு, நாட்டாமை சட்டை எல்லாம் வாங்கிட்டு வந்துட்டோம். //

அடடா ., இது நல்லா இருக்கே ..!!