Tuesday, June 1, 2010

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்!தமிழ் சினிமாவுல எத்தனையோ நடிகைங்க வந்து போறாங்க, சிலபேருதான் 3- 4 வருசமாவது தாக்குபிடிக்கிறாங்க. அதுலயும் சிலபேருதான் டாப்புக்கு வர்ராங்க. அம்பிகா, ராதா, ரூபினி, கவுதமி, குஷ்பூ, சுகன்யா, மீனா, சிம்ரன், ஜோதிகா இவங்கள்லாம் (எவளையாவது விட்டிருந்தேன்னா எடுத்துக்கொடுங்கப்பா), வெவ்வேறு காலகட்டங்கள்ல டாப்ல இருந்தாங்க. நெறையப்பேரு டாப்புக்கே வரலன்னாக்கூட சொல்லிக்கிறபடியா நிறையப் படங்கள் நடிச்சாங்க. ஆன்ன நம்ம தமிழ் சினிமா வரலாறப் பார்த்தா (வரலாறு முக்கியம் அமைச்சரே!) சில நடிகைகளக் காரணமே இல்லாம நம்மாளுங்க புறக்கணிச்சிருக்கானுங்க. அப்புடி ஒரு லிஸ்ட்டுதான் இது.
இது அனிதா, சாமுராய் படத்துல விக்ரமோட ஜோடியா நடிச்சா. படத்துல ரொம்ப அழகா இருப்பா, அதுலயும் 'ஆகாயச்சூரியனை ஒற்றைச் சடையில் ஏந்தியவள்...'பாட்டுல அனிதாவ நாள்முழுக்கப் பாத்துக்கிட்டே இருக்கலாம். கொள்ளை அழகு. ஏனோ தெரியல, நம்ம காட்டானுங்களுக்கு அனிதாவோட அருமை தெரியாமப் போச்சு.இது சாக்க்ஷி, இவளப் பத்தி நெறையப் பேருக்குத் தெரிஞ்சு இருக்கும்னு நெனக்கிறேன். இவளோட உடல்வாகு இருக்கே அதுக்கே கோடி கோடியா குடுக்கலாம் அவ்வளவு அற்புதமான உடலமைப்பு! ஆனா பாவம் புள்ளைக்கு நடிப்பே சுத்தமா வரல, பேரழகிங்கறதால மன்னிச்சு விட்ருக்கலாம். பாருங்க நம்ம பேரிக்கா தலையனுங்க இவளையும் ஓரங்கட்டிடானுங்கஇந்தப்புள்ள பேரு கீர்த்தி ரெட்டி, கொஞ்சம் பழைய ஆளுங்களுக்கு இவளோட கீர்த்தி பத்தி தெரிஞ்சிருக்கும். சும்மா சொல்லக்கூடாது, பேரழகின்னா அது இவதான். இவளோட முகவாக்கு இருக்கே அதுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுங்க. இன்னிக்கி நம்ம லிஸ்ட்ல உள்ள பிகருங்கள்ல டாப்னா அது இவதான். நடிப்பையும் குறை சொல்ல முடியாது. உடல் அழகிலும் இவ பெரிய பேரழகி. நந்தினின்னு ஒரு படம் வந்துச்சு, அதுல ஸ்விம்சூட்ல வந்து கலக்கியிருப்பா, அப்புறம் பிரபுதேவாகூட ஒரு படம் வந்துச்சு நினைவிருக்கு வரைன்னு, நல்லாத்தான் இருந்தா. அல்டிமேட் பிகர்னா அது இவதான். கோணித்தலையனுங்க இவளையும் கண்டுக்காது விட்டுட்டானுங்கன்னா பாருங்களேன். தமிழ் சினிமா சரித்திரத்துல நமக்கெல்லாம் பேரிழப்புன்னா அது இதுதான்!இது ஹீரா, எல்லாருக்கும் தெரிஞ்ச பிகரு. இதயம் படத்துல இவ சேலைகட்டி நடந்து வர்ர நளினத்த பாத்து இப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாளான்னு ஏங்காத ஆளே தமிழ்நாட்ல இருக்க முடியாது. சின்னப் பசங்கள்லாம் உடனே இதயம் படத்த DVDல பாருங்க இல்ல பெரிசுகள்ட்ட கேட்டுப் பாருங்க. தமிழ் நடிகைகளப் பொறுத்த வரைக்கும் கிளாஸ் பிகர் அப்படின்னா அது இவதான். இவ கணிசமான படங்கள்ல நடிச்சா, ரொம்பக் கவர்ச்சியாக் கூட நடிச்சா, ஆனா இதயம் படமே இதயத்துல நிக்கிரதாலே மத்தத எல்லாம் திரும்பிக்கூட பாக்க முடியல. இதயம் மாதிரி திரும்ப ஒரு படத்துல கூட இவள நம்ம டாஸ்மாக் வாயனுங்க யாருமே காட்டல, அதனால இவளையும் இந்த லிஸ்ட்டுக்கு கொண்டுவந்துட்டேன். நம்ம தறுதல அயோக்கியன் இவளையும் கொஞ்ச சீரழிச்சான். அந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்கு?இவ கஸ்தூரி, சொல்லவே வேண்டியதில்ல, இவள எதுக்கு இந்த லிஸ்ட்ல போட்ருக்கேன்னு சில பேருக்கு டவுட் வரலாம், என்னப் பொறுத்த வரைக்கும், கஸ்தூரியோட முழுப் பரிமாணத்தையும் யாருமே சரியாக் காட்டல, உங்களுக்குத் தெரியுமா, கஸ்தூரி மிஸ்.மெட்ராஸ் பட்டம் வாங்கின ஒரு புரபசனல் மாடல்னு? இவளோட உடல்வாகு இவளுக்குக் கெடச்ச ஒரு வரப்பிரசாதம். இத்தன வருஷத்துலயும் ஒரு இஞ்ச் சேஞ்ச் கூடத் தெரியல. இவளும் கேடுகெட்ட படத்துலயெல்லாம் நடிச்சிருக்கா (மிஸ்.மெட்ராஸ்னே ஒரு படம், பிட்டுப்படம் ரேஞ்சுக்கு வந்துச்சு, தெலுங்குல எடுத்தது, தமிழ்ல டப்பிங் பண்ணி, ரிலீஸ் பண்ணாங்க, அதுவும், பறங்கிமலை ஜோதி, ஓடியன் மணி மாதிரி தியேட்டர்கள்ல), இவளையும் தமிழ் சினிமா முழுமையா பயன்படுத்திக்கல, இன்னும் குத்தாட்டம் ஆடுவதற்கு ரெடியாத்தான் இருக்கா, ஆனா பன்னாடைங்க விடமாட்டேங்கிரானுங்க.இப்போ நூற்றுக்கு நூறுன்னு ஒரு படத்துல நடிக்கிறான்னு கேள்விப்பட்டேன்! நம்ம பறக்கும்படைகிட்ட சொல்லி இப்போ இவ என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கண்டுபிடிக்க சொல்லனும்!


டைப் பண்றதாவது ஈஸியா இருக்கும் போல, இந்தப் புள்ளைங்களுக்கு டீசன்ட்டா ஆளுக்கொரு படம் தேடி எடுக்குறதுக்குள்ள தாவு தீர்ந்திடுச்சுப்பா! அதுலயும் ஹீராவுக்கும், கஸ்தூரிக்கும் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்!(படங்க நல்லா இல்லைன்னா மெயில்ல அனுப்புறேன், எல்லாம் விவகாரமா இருக்கு!)

இப்போதைக்கு இவ்வளவு போதும், என்ன உங்க கைவசம் ஏதாவது லிஸ்ட் இருக்கா? போட்டுத் தாளிச்சு உடுங்க!

நாமளும் பிரபல(!) ப்திவராயிட்டோம், கொஞ்சம் முன்மாதிரியா(?) ஏதாவது எழுதுவோமேன்னு தான் இப்பிடி...ஹிஹி..(மேலே உள்ள இலியானா படம் சும்மா ஒரு இதுக்கு...!)

44 comments:

பட்டாபட்டி.. said...

சூப்பர் மாமா..

தொடர்ந்து எழுதுங்க.. உங்கள் சேவை நாட்டுக்குத்தேவை....ஹி.ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
சூப்பர் மாமா..

தொடர்ந்து எழுதுங்க.. உங்கள் சேவை நாட்டுக்குத்தேவை....ஹி.ஹி //

வாங்க வாங்க, நம்ம சேவையும் தேவை, அந்த மாதிரி அழகிகளோட சேவையும் நாட்டுக்கு தேவை இல்லையா?

ILLUMINATI said...

என்ன மாமா....

நேத்து எவ கிட்டயோ செருப்படி வாங்கிட்டு,அதை மறக்க சரக்கடிசுட்டு, விட்டத்த பாத்துகிட்டு படுத்துருக்கும் போது பதிவ யோசிச்ச போல... :)
ஜொள்ளு ஆறே ஓடுது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ILLUMINATI said...
என்ன மாமா....

நேத்து எவ கிட்டயோ செருப்படி வாங்கிட்டு,அதை மறக்க சரக்கடிசுட்டு, விட்டத்த பாத்துகிட்டு படுத்துருக்கும் போது பதிவ யோசிச்ச போல... :)
ஜொள்ளு ஆறே ஓடுது.... //

எப்புடி மாமு இப்பிடி கரிக்டா புடிக்கர?

ILLUMINATI said...

பின்ன,நீரு ஒரு நாதாரி,நானு ஒரு நாதாரி....ஹிஹிஹி...
இத கண்டுபிக்க என்ன சி.பி.ஐ ஆ வருவாங்க?அவனுங்க எல்லாம் சொம்பு தூக்குறதுல பிஸி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ILLUMINATI said...
பின்ன,நீரு ஒரு நாதாரி,நானு ஒரு நாதாரி....ஹிஹிஹி...
இத கண்டுபிக்க என்ன சி.பி.ஐ ஆ வருவாங்க?அவனுங்க எல்லாம் சொம்பு தூக்குறதுல பிஸி...//

அவனுங்க சொம்பு தூக்குரானுங்களொ இல்ல காவடி எடுக்குரானுங்களோ, அத்த விடுங்க, இந்தப்புள்ளைகள்ல யார புடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லையே?

யாதவன் said...

நல்ல படைப்பு

Phantom Mohan said...

என் வோட்டு கீர்த்திக்கும், கஸ்தூரிக்கும் (சின்னவர் படம் மறக்க முடியுமா???)...இவர்களின் இழப்பு "சத்திய சோதனை".

ஆரம்பமே அழகிகளா! அட்ரா சக்க! அட்ரா சக்க!! அட்ரா சக்க!!!

ILLUMINATI said...

ரொம்ப பிடிச்சது லிஸ்ட் ல இல்லைங்கோ.

காஜல் அகர்வால்... ஹிஹிஹி.... :)

அப்புறம்,இங்கன உள்ளதுல கீர்த்தி.... அந்த பிரபுதேவா படம் நெனவு இருக்கா?
அப்புறம் ஹீரா:காதல் கோட்டை,இதயம்...ஹீ ஹீ ..நாங்க டிவிடி ல தான் பார்த்தோம்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan Said...
என் வோட்டு கீர்த்திக்கும், கஸ்தூரிக்கும் (சின்னவர் படம் மறக்க முடியுமா???)...இவர்களின் இழப்பு "சத்திய சோதனை".

ஆரம்பமே அழகிகளா! அட்ரா சக்க! அட்ரா சக்க!! அட்ரா சக்க!!! //

வாங்க பருப்பு!நீங்களும் நம்ம செட்டுதாம்போல, (சின்னவர் படம் மறக்கமுடியுமா???) என்னமோ தெரியல தல எனக்கு கஸ்தூரிய ரொம்பப் பிடிக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//யாதவன் said...
நல்ல படைப்பு//

வாங்க யாதவன், நீங்க சுருக்கமா சொல்லியிருப்பதப் பாத்தா பழம் தின்னு கொட்டை போட்ட ஆளுன்னு தெரியுது, அடிக்கடி வந்து போங்க சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ILLUMINATI said...
ரொம்ப பிடிச்சது லிஸ்ட் ல இல்லைங்கோ.

காஜல் அகர்வால்... ஹிஹிஹி.... :)

அப்புறம்,இங்கன உள்ளதுல கீர்த்தி.... அந்த பிரபுதேவா படம் நெனவு இருக்கா?
அப்புறம் ஹீரா:காதல் கோட்டை,இதயம்...ஹீ ஹீ ..நாங்க டிவிடி ல தான் பார்த்தோம்... :) //

காஜல் அகர்வால் நல்ல பிகருதான் (சூப்பர் செலக்சன் பாஸ்), ஆனா இங்க வீணாப்போன டிக்கட்டுகள மட்டுந்தானே டீல் பண்றோம் அதான்.

கீர்த்திய மறக்கமுடியுமா?
இதயம் படம் பாத்துட்டீங்களா? பேஷ் பேஷ்!

ILLUMINATI said...

யப்பா,இலங்கைத் தமிழருக்கு நடக்கும் இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லயா?

போய் பாருங்க....

http://tamil.cinesouth.com/masala/hotnews/new/01062010_2.shtml

Anonymous said...

அட்ரா சக்க! அட்ரா சக்க!! அட்ரா சக்க!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ILLUMINATI said...
யப்பா,இலங்கைத் தமிழருக்கு நடக்கும் இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லயா?

போய் பாருங்க....

http://tamil.cinesouth.com/masala/hotnews/new/01062010_2.shtml

அய்யய்யோ இப்ப என்ன பண்ரது? நமீதாவப் பாத்தாவது மக்கள் படுற கஷ்டத்த மறந்துடுவானுங்கன்னு பாத்தா இவனுங்க விடமாட்டேங்கிரானுங்க, ராஸ்கல்ஸ், யாரக் கேட்டு இப்போ போராட்டம் பன்ணிக்கிட்டு இருக்கானுங்க? தொலச்சிப்புடுவேன், ஜாக்கிரதை!

ஜெய்லானி said...

எடுத்ததும் நடிகையா ...நடக்கட்டும் ரம்பை ஊர்வசி மேனகையின் நாட்டியம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
எடுத்ததும் நடிகையா ...நடக்கட்டும் ரம்பை ஊர்வசி மேனகையின் நாட்டியம்... //

வாங்க ஜெய்லானி! பாருங்க உங்க்ளுக்குப் புடிச்ச புள்ளைய செலக்ட் பண்ணுங்க!

ஜெய்லானி said...

//வாங்க ஜெய்லானி! பாருங்க உங்க்ளுக்குப் புடிச்ச புள்ளைய செலக்ட் பண்ணுங்க!//

ஏன் என் பொண்டாட்டிகிட்ட அடிவாங்கி வைக்கவா !!நா மாட்டேன்பா!! வெளியே சொல்ல மாட்டேன் ஹி..ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
//வாங்க ஜெய்லானி! பாருங்க உங்க்ளுக்குப் புடிச்ச புள்ளைய செலக்ட் பண்ணுங்க!//

ஏன் என் பொண்டாட்டிகிட்ட அடிவாங்கி வைக்கவா !!நா மாட்டேன்பா!! வெளியே சொல்ல மாட்டேன் ஹி..ஹி...//

சொல்ரதப் பாத்தா பல தடவ அடிவாங்குன அனுபவம் இருக்கும் போல, சரி சரி பயந்தா முடியுமா?

பிரசன்னா said...

தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்.. கலக்குங்க :)

Rafiq Raja said...

எப்படிபட்ட அழகிகளை தமிழ் சினிமா மிஸ் பண்ணியிருக்கு.... அனைத்து பிகர்களையும் நானும் ரசித்திருக்கேன்... எக்ஸப்ட் கஸ்தூரி... என்னவோ அவங்க இந்த லிஸ்டுல இருக்க வேண்டி ஆள் இல்லன்னு நினைக்கிறேன்....

என்ன சொல்றீங்க ராமசாமி ? ஆனா மத்ததெல்லாம் இழப்பு தான்பா

ILLUMINATI said...

//வாங்க ஜெய்லானி! பாருங்க உங்க்ளுக்குப் புடிச்ச புள்ளைய செலக்ட் பண்ணுங்க!//

யோவ் குட்டி,என்னையா ப்ளாக் தடம் மாறுது...
இப்படி போன சீக்கிரத்துல நீயும் பிரபலம் ஆயிடுவியே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க பிரசன்னா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Rafiq Raja said...
எப்படிபட்ட அழகிகளை தமிழ் சினிமா மிஸ் பண்ணியிருக்கு.... அனைத்து பிகர்களையும் நானும் ரசித்திருக்கேன்... எக்ஸப்ட் கஸ்தூரி... என்னவோ அவங்க இந்த லிஸ்டுல இருக்க வேண்டி ஆள் இல்லன்னு நினைக்கிறேன்....

என்ன சொல்றீங்க ராமசாமி ? ஆனா மத்ததெல்லாம் இழப்பு தான்பா//

இழப்பு இல்லீங்கோ பேரிழப்புங்கோ,
கஸ்தூரிய வந்து இன்னும் கொஞ்சம் அழகா, ரொமான்ட்டிக்கா காட்டியிருக்கலாம்னு நெனக்கிறேன். காதல் கவிதைல ஒரு சூப்பர் குத்து போட்ருப்பா, ஆனா அவளுக்கு இருக்க அழகுக்கும் உடம்புக்கு இன்னும் பெட்டரா யூஸ் பண்ணீருக்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...
//வாங்க ஜெய்லானி! பாருங்க உங்க்ளுக்குப் புடிச்ச புள்ளைய செலக்ட் பண்ணுங்க!//

யோவ் குட்டி,என்னையா ப்ளாக் தடம் மாறுது...
இப்படி போன சீக்கிரத்துல நீயும் பிரபலம் ஆயிடுவியே.... ///

புடிச்ச பிகர செலக்ட் பன்ணச் சொன்னா தொழிலையே மாத்தீடுவீங்க போல, ஒரு ஜென்டில் மேனப் பாத்துக் கேக்குர கேள்வியா இது?இல்ல இதுக்கு முன்னாடி அந்தத் தொழில் பண்ணிக்கிடு இருந்தேனா (இலுமி, மேட்டர் வேணும்னா டைரக்டா கேளுமா, இதெல்லாம் நமக்கு ரொம்ப சாதாரணம்)

ஜெய்லானி said...

//இலுமி, மேட்டர் வேணும்னா டைரக்டா கேளுமா, இதெல்லாம் நமக்கு ரொம்ப சாதாரணம்) //

அதானே!! எங்க வந்து என்ன பேச்சி. கொரியர் சர்விஸ் கூட இருக்கு . ஆமா குட்டி இதில நமக்குன்னா யார் யார் கூட்டு....

ஜெய்லானி said...

//சொல்ரதப் பாத்தா பல தடவ அடிவாங்குன அனுபவம் இருக்கும் போல, சரி சரி பயந்தா முடியுமா? //

அடிக்கடி வாங்க என்னால முடியாதுப்பா ..

பட்டாபட்டி.. said...

மூணாவது நாள் எப்பனு சொல்லியனுப்பு.. வாரோம்..

ஏய்யா புயல் மாறி வந்தே.. அப்புறம் காணாம போயிட்ட..

என்னா டமாசா?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜெய்லானி said...
//இலுமி, மேட்டர் வேணும்னா டைரக்டா கேளுமா, இதெல்லாம் நமக்கு ரொம்ப சாதாரணம்) //

அதானே!! எங்க வந்து என்ன பேச்சி. கொரியர் சர்விஸ் கூட இருக்கு . ஆமா குட்டி இதில நமக்குன்னா யார் யார் கூட்டு.... ///

என்னப்பா ஜெய்லானி இது உனக்கே நல்லா இருக்கா, போனவாரந்தானே அந்த மூத்திர சந்துல டீலிங் முடிச்சோம், இப்போ யார் யார் கூட்டுன்னு கேட்டா எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜெய்லானி said...
//சொல்ரதப் பாத்தா பல தடவ அடிவாங்குன அனுபவம் இருக்கும் போல, சரி சரி பயந்தா முடியுமா? //

அடிக்கடி வாங்க என்னால முடியாதுப்பா .. ///

:(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
மூணாவது நாள் எப்பனு சொல்லியனுப்பு.. வாரோம்..

ஏய்யா புயல் மாறி வந்தே.. அப்புறம் காணாம போயிட்ட..

என்னா டமாசா?..//

வாங்க தல, திடீர்னு ஆப்பீஸ்ல, கொட்டை எடுத்த புலி ரெண்ட கொண்டு வந்து திருப்பி கொட்டைய வெக்க சொல்லிட்டானுங்க, இன்னும் வெச்ச பாடில்ல! ( ஆமா, பதிவுலகத்துல ஒரே கசமுசாவாக் கெடக்குதே? எப்பவுமே இப்பிடித்தானா?)

Anonymous said...

very nice ....keep the way of writing
where is mr.veliyoorkaran...

Anonymous said...

very nice ....keep the way of writing
where is mr.veliyoorkaran...

HellBoy

மங்குனி அமைச்சர் said...

ஏ... நொன்ன அடுத்த பதிவ போடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
ஏ... நொன்ன அடுத்த பதிவ போடு //

இதுக்கு மேல போடாம இருக்கமுடியுமா? இப்பவே வேலயத்தொடங்குறேன்!

ராம்ஜி_யாஹூ said...

எந்த பெண்ணையும் அவள் இவள் என்று ஏக வசனத்தில் பொதுவில் எழுதுவது மிகவும் தவறு, வருத்தம் அளிக்கிறது. 9same with males, dont write avan ivan, write as avar ivar)

தயவு செய்து சரி செய்யவும்.

அரசு said...

//அம்பிகா, ராதா, ரூபினி, கவுதமி, குஷ்பூ, சுகன்யா, மீனா, சிம்ரன், ஜோதிகா இவங்கள்லாம் (எவளையாவது விட்டிருந்தேன்னா எடுத்துக்கொடுங்கப்பா), //

ரோஜாவை கானோமே 100 படங்கள் நடித்த நடிகை எப்படி மரந்தீக!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ராம்ஜி_யாஹூ said...
எந்த பெண்ணையும் அவள் இவள் என்று ஏக வசனத்தில் பொதுவில் எழுதுவது மிகவும் தவறு, வருத்தம் அளிக்கிறது. 9same with males, dont write avan ivan, write as avar ivar)

தயவு செய்து சரி செய்யவும்.//

தப்புத்தாண்ணே, எழுதும்போதே நென்ச்சேன். ஆனா பாருங்க அவ, இவன்னு சொல்லும்போது ஒரு நெருக்கமா பீலிங் கெடைக்கிது பாருங்க, அதுக்குத்தான், மத்தபடி அநாகரிக வார்த்தை எதுவும் யூஸ் பண்ரதில்லைங்கோ. தேங்க்ஸ் பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அரசு said...
//அம்பிகா, ராதா, ரூபினி, கவுதமி, குஷ்பூ, சுகன்யா, மீனா, சிம்ரன், ஜோதிகா இவங்கள்லாம் (எவளையாவது விட்டிருந்தேன்னா எடுத்துக்கொடுங்கப்பா), //

ரோஜாவை கானோமே 100 படங்கள் நடித்த நடிகை எப்படி மரந்தீக!//

அதானே ரோஜாவ எப்படி மறந்தேன்? சூரியன்ல போட்ட ஆட்டத்த மறக்கமுடியுமா, இல்ல வீராவுல ஆடுன கூத்த மறப்பதா, இல்ல எங்க ராஜாவுல வந்த ஸ்விம் சூட்ட மறப்பதா? அரசு சார் சூப்பரா எடுத்துக் கொடுத்தீங்க! (ஆமா ரோஜவுக்கு ஏதோ CD அப்பிடி இப்பிடின்னு பேசிக்கிட்டாங்களே அது உண்மைதானா?)

கொல்லான் said...

ராம்சாமி,
நான் நெனச்சத பண்றீங்க.
ஸ்டார்ட் மியூசிக் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said...
ராம்சாமி,
நான் நெனச்சத பண்றீங்க.
ஸ்டார்ட் மியூசிக் ... //

வாங்க தம்பி, அதெல்லாம் இருக்கட்டும், அதென்ன பேரு கொல்லான்? (பேரு வெக்கிரதுக்கே ரூம் போட்டு யோசிப்பாய்ங்க்ய போல!)

எம் அப்துல் காதர் said...

நம்ம இலியானா பத்தி ஒரு பதிவு போடுங்க தல. அப்புறம் கஸ்தூரி பத்தி பறக்கும் படையிடமிருந்து மேலும் கீழான ஏதும் விபரம் தெரிந்ததா? படிக்க படிக்க சிலிர்த்து போச்சு, நாட்டிற்கு நாம செய்ய வேண்டிய தொண்டு நிறைய இருக்கு! அசத்துறீங்க தல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க அப்துல் காதர், நம்ம பறக்கும் படை கொண்டுவந்த மேட்டர் ரொம்ப பேட்மா! அதை இங்க போட்டா அப்புறம் ப்ளாக்க தடை பண்ணிடுவாங்க! இலியானாவுக்கு இன்னொரு படம் வரட்டும், அப்புறம் வெளையாடலாம்!

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

எங்கடி போனீங்க நீங்க எல்லாம்..
அப்படின்னு நான் கூட பதிவு எழுதுறேன்..அதுவும் பாகம் பாகமா.. முடிஞ்சா பார்த்துட்டு ஜொள்ளுங்க...( ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் இல்ல...)

http://gilmaganesh.blogspot.com/2011/02/part-2.html