Wednesday, June 23, 2010

சந்தியா..சந்தியா....!
சந்தியா..சந்தியா....பாடல் மிதந்து வருகின்றது. காற்றில் வந்த மழைவாசம் பாடலோடு இணைந்து மூச்சில் கலந்து கொண்டிருந்தது. பாடலைக்கேட்கக் கேட்க நினைவுகள் மயங்குகின்றன. அவள் இப்போது எங்கே இருப்பாள்? தெரியவில்லை. எதுவும் தெரியக்கூடாது என்றுதானே முகவரியோ, தொலைபேசி எண்ணோ வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது, தவிப்பு அடங்க மறுக்கின்றதே!

அவளைக் கடைசியாகப் பார்த்த அன்று காதலர் தினம்! காதலர்தினம்தான் காதலர்கள் பிரிவதற்கும் பயன்பட்டிருக்கிறது. அன்றுதான் அவள் மனம் திறந்தாள், அதற்கு அவசியமே இருக்கவில்லையென்றாலும்! ஒருவேளை பின்னர் அதுவே பெரிய தவிப்பாகிவிடும் என்றுதான் சொன்னாளா? நான் எதுவுமே பேசவில்லை, அவளும் கேட்கவில்லை. ஒருவேளை நானும் சொல்லியிருக்கலாமோ? எனக்கு ஏன் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை? அவளை பார்த்த நாளில் இருந்து அவளோடு ஒற்றை வார்த்தையாவது பேசிவிடவேண்டும் துடித்த எத்தனையோ பொழுதுகளும், அவள் பெயரை உச்சரித்தே வாழ்ந்த நாட்களும் என்னோடு இன்னும் சண்டை போடுகின்றன. அவள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த டைரி என்னைத் தினமும் ஏளனம் செய்கிறது, நான் என்ன செய்வேன்? அவள் கீழே வீசிச்சென்ற கசங்கிய காகிதம் தினமும் என்னோடு பேசுகிறது.

அவள் பேசிய வார்த்தைகள்தான் காலத்துடன் சண்டைபோட்டு என்னை அவ்வப்போது மீட்டு வந்தன. ஆனால் அவளுடைய வார்த்தைகளை காலம் என் டைரிக்குள் போட்டுப் பூட்டிவிட்டது. நான் என்ன செய்வேன்? அவள் நின்ற இடம், பேசிய இடம் என்று ஒவ்வொரு இடமாகத் தேடித் தேடிப் போகிறேன். அங்கே உள்ள காற்றை சுவாசிக்கிறேன். இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள். அவள் பதிவு செய்து கொடுத்த பாடல் கேசட் பெட்டியில் உறங்கிகொண்டிருக்கிறது. அதை ஒவ்வொரு முறை எடுத்துப் பார்க்கும்போதும் மனம் நடுங்குகிறது. இங்குதானே அவள் தொட்டிருப்பாள், கேசட்டைத் தடவிப்பார்க்கின்றேன்.
அவள் எனக்காக எழுதிய வாழ்த்து அட்டை படபடக்கிறது. படிக்க தெம்பில்லை. கீழே சட்டை, அது அவளோடு முதல் முதலாகப் பேசியபோது அணிந்திருந்தது, அப்படியே இருக்கிறது துவைக்காமல், பொக்கிசமாக! எடுத்து அணைத்துக்கொள்கிறேன். அவள் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. சட்டையை கீழே வைக்கிறேன், சட்டைதான் என்னைப்பார்த்து சிரிக்கிறது. வேகமாக டைரியை எடுக்கிறேன். அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளே, இடையே இடையே அவள் கையெழுத்துக்களும், டைரியைத் திறக்கமுடியவில்லை.டைரியை வைத்துவிட்டு எப்போதும் போல நினைத்துக் கொள்கிறேன், என்றாவது ஒருநாள் அவள் வருவாள், வந்து அவளே படித்துக்காட்டுவாள்.

அதுவரைக்கும் நான் என்ன செய்வேன்? காலத்தை யாராவது நிறுத்திவையுங்களேன்!

!!!

127 comments:

பட்டாபட்டி.. said...

me the No 1..ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

இருய்யா..படிச்சுட்டு வரேன்

Phantom Mohan said...

அடங்கோனியா! சாரி சார், பன்னி ப்ளாக்ன்னு நெனச்சு உங்க வீட்டுக்கு வந்திட்டேன்.

பட்டாபட்டி.. said...

அய்..பன்னி.. உனக்கு ஏழரைனு சொல்லவேயில்ல..

எப்படி எப்படி?
//இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள்//
எனக்கு வாயில ஏதாவது வந்திரப்போகுது..அதுக்கு முன்னாடி.. பை..பை...

( நல்லாத்தான் இருக்கு.. சும்மா கலக்கு மச்சி..)

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

இருய்யா..படிச்சுட்டு வரேன்
//////////////////////

இன்னுமா படிக்கிற? இல்ல மயங்கிட்டியா?

பட்டாபட்டி.. said...

Phantom Mohan said... 5

பட்டாபட்டி.. said...

இருய்யா..படிச்சுட்டு வரேன்
//////////////////////

இன்னுமா படிக்கிற? இல்ல மயங்கிட்டியா?

//

நீ வேற.. பன்னி ”பீ-ல விழுந்த ஈ மாறி” துடிக்கிறானே.. என்னவோனு ஓடி வந்தேன்..ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

Phantom Mohan said... 3

அடங்கோனியா! சாரி சார், பன்னி ப்ளாக்ன்னு நெனச்சு உங்க வீட்டுக்கு வந்திட்டேன்.
//

இது யாருக்கு சொன்னது பருப்பு?...

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

Phantom Mohan said... 3

அடங்கோனியா! சாரி சார், பன்னி ப்ளாக்ன்னு நெனச்சு உங்க வீட்டுக்கு வந்திட்டேன்.
//

இது யாருக்கு சொன்னது பருப்பு?...
//////////////

இவன் எதாவது மொக்க போடுவான்னு நெனச்சு தான் வந்தேன்! ஆனா மரண மொக்கை (காதல்) போட்டான்.

இந்தப் பயலுக்குள்ளையும் என்னவோ இருந்திருக்கு (இது இரட்டைக்கிழவி அல்ல) பாரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க வாங்க, இன்னிக்கு ஏதோ நம்மால முடிஞ்சது!

பட்டாபட்டி.. said...

இவன் எதாவது மொக்க போடுவான்னு நெனச்சு தான் வந்தேன்! ஆனா மரண மொக்கை (காதல்) போட்டான்.
//

ஒரு வேளை மப்பு இறங்கியிருக்குமோ?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இந்தப் பயலுக்குள்ளையும் என்னவோ இருந்திருக்கு (இது இரட்டைக்கிழவி அல்ல) பாரேன்!//

இப்பிடியெல்லாம் தப்பா நெனக்கப்படாது!

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 9

வாங்க வாங்க, இன்னிக்கு ஏதோ நம்மால முடிஞ்சது!
//

என்ன முடிஞ்சது?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
இவன் எதாவது மொக்க போடுவான்னு நெனச்சு தான் வந்தேன்! ஆனா மரண மொக்கை (காதல்) போட்டான்.
//

ஒரு வேளை மப்பு இறங்கியிருக்குமோ?..//

மப்பு ஏறிடிச்சி மாப்பு! (இது வேற மப்பு)

பட்டாபட்டி.. said...

ஒரு வேளை மப்பு இறங்கியிருக்குமோ?..//

மப்பு ஏறிடிச்சி மாப்பு! (இது வேற மப்பு)
//

காரமடையில இதுக்கு வைத்தியம் பார்க்கிறானுக..சீக்கிரம் பாரு.. இல்ல உன்னோட முதுகெலும்பு..வளைஞ்சிரும்..ஹி..ஹி

Phantom Mohan said...

மப்பு ஏறிடிச்சி மாப்பு! (இது வேற மப்பு)
/////////////////

ரைட்டு, பய கெட்டுப் போயிட்டான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 9

வாங்க வாங்க, இன்னிக்கு ஏதோ நம்மால முடிஞ்சது!
//

என்ன முடிஞ்சது?...//

முடிஞ்சது அவ்வளவுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
மப்பு ஏறிடிச்சி மாப்பு! (இது வேற மப்பு)
/////////////////

ரைட்டு, பய கெட்டுப் போயிட்டான்.//

யோவ் இது சொந்த அனுபவம் இல்லைய்யா, எல்லாமே புனைவுதான்!

Phantom Mohan said...

காரமடையில இதுக்கு வைத்தியம் பார்க்கிறானுக..சீக்கிரம் பாரு.. இல்ல உன்னோட முதுகெலும்பு..வளைஞ்சிரும்..ஹி..ஹி
///////////////////

அத நிமித்த ஏதாவது வைத்த்தியமிருக்கா? அட முதுகெலும்பு சொன்னேன்!

Phantom Mohan said...

யோவ் இது சொந்த அனுபவம் இல்லைய்யா, எல்லாமே புனைவுதான்!
////////////////////////

புனைவா? அப்போ நாளைக்கு மன்னிப்பு பதிவு!

ஏன் பிரபல பதிவர் ஆகணும்ன்னு லட்சியமோ?

பட்டாபட்டி.. said...

@Phantom Mohan said... 18
அத நிமித்த ஏதாவது வைத்த்தியமிருக்கா? அட முதுகெலும்பு சொன்னேன்!
//

வாழை மட்டைய கட்டிட்டு, சாக்கடையில மூணு மாசம் குடியிருக்கனும்..

ஆனா.. பன்னிக்கு இதெல்லாம் ஜுஜிபீ மேட்டரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// Phantom Mohan said...
யோவ் இது சொந்த அனுபவம் இல்லைய்யா, எல்லாமே புனைவுதான்!
////////////////////////

புனைவா? அப்போ நாளைக்கு மன்னிப்பு பதிவு!

ஏன் பிரபல பதிவர் ஆகணும்ன்னு லட்சியமோ?//

மன்னிப்பா தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புதான், தமிழ்நாட்டுல ஒருநாளைக்கு எத்தனை பேரு.....ஆய்யய்யோ..சே..ஆரம்பிச்சா அப்படியே டயலாக் நிக்காம போகுதுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
ஏன் பிரபல பதிவர் ஆகணும்ன்னு லட்சியமோ?//

நாம் ஏற்கனவே பிரபல பதிவர்தான் என்பது தெரிந்தும் கேட்டிருக்கும் இந்த தடித்த வார்த்தைகளைக் கண்டிக்கிறேன்.

யூர்கன் க்ருகியர் said...

Mr.Ramsami,

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க .
லவ் பீலிங் ஸ்டார்ட் ஆயிடிச்சி :)

we feel the feeling dude! great writing..

மங்குனி அமைச்சர் said...

பன்னி நைஸ் பீலிங்க்ஸ் , அட நிசமாப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///யூர்கன் க்ருகியர் said... 23
Mr.Ramsami,

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க .
லவ் பீலிங் ஸ்டார்ட் ஆயிடிச்சி :)

we feel the feeling dude! great writing.. //

நன்றி யூர்கன்! எப்படியும் இன்னும் சில நாட்களுக்கு தூக்கம் வரப்போவதில்லை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
பன்னி நைஸ் பீலிங்க்ஸ் , அட நிசமாப்பா//

நன்றி அமைச்சரே!

Jey said...

என்னயா ஒன்னும் புரிய மாட்டேங்குது, இரு திருப்பி படிச்சிட்டுவாறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
என்னயா ஒன்னும் புரிய மாட்டேங்குது, இரு திருப்பி படிச்சிட்டுவாறேன்.//

ஜெய் லைட்டா ஒரு கட்டிங் (மட்டும்) விட்டுட்டு படிங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடங்கோனியா! சாரி சார், பன்னி ப்ளாக்ன்னு நெனச்சு உங்க வீட்டுக்கு வந்திட்டேன்.

Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடங்கோனியா! சாரி சார், பன்னி ப்ளாக்ன்னு நெனச்சு உங்க வீட்டுக்கு வந்திட்டேன்.

////////////////////////////////////

பெரிய மனுசானாய்யா நீ? எனது ஆக்கங்களை என் அனுமதியின்றி திருடியது மட்டுமன்றி, எனக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. என்ன பழக்கம் இது?

பட்டாபட்டி.. said...

பெரிய மனுசானாய்யா நீ? எனது ஆக்கங்களை என் அனுமதியின்றி திருடியது மட்டுமன்றி, எனக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. என்ன பழக்கம் இது?
//

அட உடப்பா.. அவரு என்ன வேணுக்கினே பண்ணியிருப்பாரா?..
பாவம்..ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ரூ......

Jey said...

பருப்பு, ஏன்யா வந்தவுடனே பச்சபுள்ளய திட்டுரே?

பட்டாபட்டி.. said...

ஒரு வேளை சிங்கை நீயூ வாட்டரை திருடிக்கிட்டு போயிருப்பாரோ?...ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said... 30
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடங்கோனியா! சாரி சார், பன்னி ப்ளாக்ன்னு நெனச்சு உங்க வீட்டுக்கு வந்திட்டேன்.

////////////////////////////////////

பெரிய மனுசானாய்யா நீ? எனது ஆக்கங்களை என் அனுமதியின்றி திருடியது மட்டுமன்றி, எனக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. என்ன பழக்கம் இது? ///

சரி சரி வா நாட்டாம கிட்டப்போயி பிராது கொடுத்துட்டு வருவோம்!

பட்டாபட்டி.. said...

Blogger Jey said...

பருப்பு, ஏன்யா வந்தவுடனே பச்சபுள்ளய திட்டுரே?
//

ஆமா ஜே...பதிவப்போட நேரம் இல்லையாக்கும்?..இல்லச் சும்மா ஜெனரல் நாலேட்சுக்கு கேட்டேன்...

Jey said...

பட்டா, மஞ்சள் பெயிண்ட் வாங்கிட்டென், இனி சைக்கிள் மட்டும் தான் வாங்கனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
ஒரு வேளை சிங்கை நீயூ வாட்டரை திருடிக்கிட்டு போயிருப்பாரோ?...ஹி..ஹி//

இதுக்குத்தான்யா படிச்சபயபுள்ளைக சகவாசமே நான் வெச்சிக்கிரதில்ல, பாரு ஒண்ணுமே புரியல!

Jey said...

ஆமாயா, ஒன்னு ஆனி அதிகமாயிருது, மீதி நேரம் உங்ககூட கும்மியடிக்கிறதுல ஓடுது.

பட்டாபட்டி.. said...

Jey said... 36

பட்டா, மஞ்சள் பெயிண்ட் வாங்கிட்டென், இனி சைக்கிள் மட்டும் தான் வாங்கனும்
//

நம்ம கழக கண்மணிகள் ..என்னைக்கு சைக்கிள் வாங்கியிருக்கு..

ஏதாவது ஒரு சைக்கிளை எடுத்து பெயிண்ட் அடிச்சு..உம்ம ஜனநாயக கடமைய..சட்டு புட்டுனு முடி அப்பு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
பட்டா, மஞ்சள் பெயிண்ட் வாங்கிட்டென், இனி சைக்கிள் மட்டும் தான் வாங்கனும்///

நானும் வாங்கிட்டேன் ஆனா எங்க அடிக்கிறதுன்னுதான் இன்னும் முடிவு பண்னல!

Jey said...

பட்டா இன்னொரு காரணமும் இருக்கு, யாரு கிட்டேயும் சொல்லாதே, எனக்கு சரியா எழுத வரமாட்டேஙுது

Phantom Mohan said...

யோவ் எனக்கு தல சுத்துது..ஒழுங்க உண்மைய சொல்லுங்க. இந்த "பச்சப்புள்ள, மஞ்சப் பெயிண்டு" இதெக்கெல்லாம் என்ன அர்த்தம்? எதுக்காக இப்டியெல்லாம் சம்பந்தம் இல்லாம பேசுறீங்க? என்ன நடந்தது இந்தியாவில்?

ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு!
STAY TUNED

Jey said...

விளம்பரம் போட்டாச்சா, ஒரு பெக் அடிச்சிட்டு வந்திடரேன்.

பட்டாபட்டி.. said...

Jey said... 41

பட்டா இன்னொரு காரணமும் இருக்கு, யாரு கிட்டேயும் சொல்லாதே, எனக்கு சரியா எழுத வரமாட்டேஙுது
//

பன்னிய பார்த்துமா..மனசுல இந்த கேள்வி வருது?..

அய்யா..சாமிகளா..இதுல உள்குத்து எதுவுமில்லை..

( சே..எது எதுக்கு பயப்படவேண்டியிருக்கு?...உம்..)

Phantom Mohan said...

Jey said...

பட்டா இன்னொரு காரணமும் இருக்கு, யாரு கிட்டேயும் சொல்லாதே, எனக்கு சரியா எழுத வரமாட்டேஙுது

/////////////////////////////

யோவ் நீ தம்மடிச்ச பொட்டிக்கடை, சரக்கடிச்ச பார்! இதப்பத்தியெல்லாம் பெருமையா ஏதாவாது எழுதுயா. கண்டிப்பா மொன்ன நிங்க சப்போர்ட் பண்ணும், அப்புறம் எல்லா ஏரியாவிளையும் உள்ள பொட்டிக்கடையப் பத்தி வாரம் ஒன்னு எழுதலாம். இல்ல பழைய குங்குமம்,குமுதம் வாங்கி ஒரு பக்க கதைய அப்டியே டைப் பண்ணு, அதுக்கும் ஆகா ஓகோன்னு கம்மென்ட் போடுவானுங்க. இங்க ஏகப்பட்ட அடிமைகள் இருக்காங்க!

Jey said...

//ஏதாவது ஒரு சைக்கிளை எடுத்து பெயிண்ட் அடிச்சு..உம்ம ஜனநாயக கடமைய..சட்டு புட்டுனு முடி அப்பு...//

அடுத்தவங்க சைக்க்ள்ல அடிச்சு, அவங்க கிட்ட அடி ஒத வாங்குயானு சொல்ற, நல்லாயிரு பட்டா

Phantom Mohan said...

மொன்ன நிங்க
/////////////////

எழுத்துப் பிழை அது மொன்ன நாய்ங்க!

பட்டாபட்டி.. said...

யோவ் நீ தம்மடிச்ச பொட்டிக்கடை, சரக்கடிச்ச பார்! இதப்பத்தியெல்லாம் பெருமையா ஏதாவாது எழுதுயா. கண்டிப்பா மொன்ன நிங்க சப்போர்ட் பண்ணும், அப்புறம் எல்லா ஏரியாவிளையும் உள்ள பொட்டிக்கடையப் பத்தி வாரம் ஒன்னு எழுதலாம். இல்ல பழைய குங்குமம்,குமுதம் வாங்கி ஒரு பக்க கதைய அப்டியே டைப் பண்ணு, அதுக்கும் ஆகா ஓகோன்னு கம்மென்ட் போடுவானுங்க. இங்க ஏகப்பட்ட அடிமைகள் இருக்காங்க!
//

எப்படி செல்லம்..இப்படி ஐடியா கொடுக்கீங்க..

முக்கியமா இன்னொன்று உட்டுடீங்களே..

நோட்டுல நடந்து போயிகினி இருக்கும்போது..என்னென்ன சினிமா போஸ்டர் இருக்கோ..அதுல யார் நடிச்சா?.. இதுல யார் நடிச்சா?னு ஒரு போஸ்ட் போடப்பு..பிச்சிக்கிட்டு போகும்..

(அய்யா..சாமிகளா..சத்தியமா....இதுல உள்குத்து எதுவுமில்லை..)

Phantom Mohan said...

யோவ் செம்மொழி மாநாடு எப்பிடி போயிட்டுருக்கு?

குழந்த பசங்களா இருக்காங்க(பிரதிபா, தலைவர், சுர்ஜித்), ஒன்னும் பிரச்சனை வந்திராதே?

Phantom Mohan said...

50

Jey said...

//இல்ல பழைய குங்குமம்,குமுதம் வாங்கி ஒரு பக்க கதைய அப்டியே டைப் பண்ணு,//

பட்டா, கரெக்ட், நான் 15 வருஷத்துக்கு முன்னாடி படிச்ச கதைய எழுதி நம்ம ரமெஷுக்கு அனுப்பியிருக்கேன், அவரு சின்னதா டிங்கரிங், பட்டி பாத்து அனுப்புனவுடனே பொட்ரலாம், இல்ல எனக்காக நீ அத செய்ஞ்சாலும் சரி

Phantom Mohan said...

எப்படி செல்லம்..இப்படி ஐடியா கொடுக்கீங்க..
///////////////////////

எல்லாம் உங்க கிட்ட குடிச்ச ஞானப் பால் பட்டா சார்!

பட்டாபட்டி.. said...

அடுத்தவங்க சைக்க்ள்ல அடிச்சு, அவங்க கிட்ட அடி ஒத வாங்குயானு சொல்ற, நல்லாயிரு பட்டா
//

அடப்பாவி..இன்னும் கட்சிக்கொள்கைய படிக்கலையா?...

பெயிண்ட் அடிக்க போகும்போது..வலது கையில பிரஸ்..இடது கையில பெயிண்ட் டப்பா.. முதுகல அருவா..எடுத்துக்கிட்டு போகனும்...

ஆனா..நான் உக்காறமாறி உக்காரும்போது ..முதுகு பத்திரம்..ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said... 49
யோவ் செம்மொழி மாநாடு எப்பிடி போயிட்டுருக்கு?

குழந்த பசங்களா இருக்காங்க(பிரதிபா, தலைவர், சுர்ஜித்), ஒன்னும் பிரச்சனை வந்திராதே?///

என்ன மானாட மா..பாட ஸ்டார்ட் பன்ணிட்டாங்களாமா?

பட்டாபட்டி.. said...

//
கதைய எழுதி நம்ம ரமெஷுக்கு அனுப்பியிருக்கேன்,
//

ஆட்டுக்காரங்கிட்ட தப்பிச்சு அருவா முன்னாடி விழுந்த கதைமாறி ஆகிப்போச்சே..உம்மொழப்பு..
இனி உம்மை கலைஞராலும் காப்பாத்தமுடியாது ஜெ....

வணக்கம்.( ஹி..ஹி .இறுதி மரியாதையுடன்..)

Jey said...

//ஆட்டுக்காரங்கிட்ட தப்பிச்சு அருவா முன்னாடி விழுந்த கதைமாறி ஆகிப்போச்சே..உம்மொழப்பு..
இனி உம்மை கலைஞராலும் காப்பாத்தமுடியாது ஜெ....//

என்ன பட்டா இப்படி பயமுறுத்துரே?.
பயபுள்ள பதிவு போடுரதுல உன்னைப்போல சீனியர் இல்லையா

Jey said...

50 போட்ட பருப்புவை நீச்சல் அடிக்க அனுப்பிவக்குமாரு கேட்டுக்கொள்கிறேன்.

பட்டாபட்டி.. said...

Jey said... 56

//ஆட்டுக்காரங்கிட்ட தப்பிச்சு அருவா முன்னாடி விழுந்த கதைமாறி ஆகிப்போச்சே..உம்மொழப்பு..
//

நீரு வேற..அவருகிட்ட வம்பு வெச்சுக்ககூடாது..அடிவேரோட புடிங்கி போட்டுடுவாருனு கோவில்பட்டில பேசிக்கிறானுகோ.. நானே நடுங்கிப்போயி உக்காந்திருக்கேன்..
( சாரிப்பா..குத்த வெச்சுனு சேர்த்துப்படி..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
50 போட்ட பருப்புவை நீச்சல் அடிக்க அனுப்பிவக்குமாரு கேட்டுக்கொள்கிறேன்.//

ஏற்கனவே நீச்சல் அடிக்கப் போன பயபுள்ள அங்கேயே பர்மனன்ட்டா செட்டில் ஆகிடும் போல இருக்கு, இதுல இன்னொன்ன எங்க அனுப்புறது?

Jey said...

இந்த முத்து பயளபுள்ள்ய காணமே, யாரும் பாத்தீங்கல?

பட்டாபட்டி.. said...

June 23, 2010 1:50 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 59

யோவ்..வெண்ண.. ஜே கூட பேசிக்கிடு இருக்கும்போது குறுக்க..குறுக்க வந்த..அருவா படாத இடத்தில பட்டுடும்..சொல்லீட்டேன்..

( இது சும்மா..உல்லாங்கடிக்கு...)

Jey said...

//ஏற்கனவே நீச்சல் அடிக்கப் போன
பயபுள்ள அங்கேயே பர்மனன்ட்டா செட்டில் ஆகிடும் போல இருக்கு, இதுல இன்னொன்ன எங்க அனுப்புறது?//

வேற கிணத்துக்கு/குளத்துக்கு அனுப்பிருவோம்யா?.

பட்டாபட்டி.. said...

Blogger Jey said...

இந்த முத்து பயளபுள்ள்ய காணமே, யாரும் பாத்தீங்கல?

//

யோவ்..பன்னி..
இதுக்கு நீ பதில் சொல்லிக்கோ..

உன்னோட ப்ளாக்ல வந்து நான் நாகரீகமா பேசனுமுனு..ஒரு கொள்கை வெச்சிருக்கேன்..ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
June 23, 2010 1:50 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 59

//Jey said...
50 போட்ட பருப்புவை நீச்சல் அடிக்க அனுப்பிவக்குமாரு கேட்டுக்கொள்கிறேன்.//

ஏற்கனவே நீச்சல் அடிக்கப் போன பயபுள்ள அங்கேயே பர்மனன்ட்டா செட்டில் ஆகிடும் போல இருக்கு, இதுல இன்னொன்ன எங்க அனுப்புறது?

//

யோவ்..வெண்ண.. ஜே கூட பேசிக்கிடு இருக்கும்போது குறுக்க..குறுக்க வந்த..அருவா படாத இடத்தில பட்டுடும்..சொல்லீட்டேன்..

( இது சும்மா..உல்லாங்கடிக்கு...)///

படாத எடத்துல பட்டு பெயின்ட் கொட்டிடிச்சிய்யா!

பட்டாபட்டி.. said...

கொட்டிடிச்சிய்யா!

//

இல்லப்பா..கொட்டையாயிருச்சு..
என்னைய நாகரீகமா பேசவிடு பன்னி சார்..ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
Blogger Jey said...

இந்த முத்து பயளபுள்ள்ய காணமே, யாரும் பாத்தீங்கல?

//

யோவ்..பன்னி..
இதுக்கு நீ பதில் சொல்லிக்கோ..

உன்னோட ப்ளாக்ல வந்து நான் நாகரீகமா பேசனுமுனு..ஒரு கொள்கை வெச்சிருக்கேன்..ஹி..ஹி//

எப்போ நாளையில இருந்தா?

Jey said...

பட்டா ரமேஷு நல்ல புள்ள மாதிரி தெரியுதுப்பா, அவசரத்துக்கு அடிக்க ஆள் கெடக்கலனாலும், அவர யூஸ் பன்னிக்கலாம், அவ்வளவு நல்லவர தெரியுராரு....

பட்டாபட்டி.. said...

என்னாய்யா ஒரு பயலும் கானோம்..

பட்டாபட்டி.. said...

எப்போ நாளையில இருந்தா?
//

No..No... today onwards..ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

அடப்பார்றா.. ஒரு பயலும் கானோம்..

பட்டாபட்டி.. said...

ஓய்..யாராவது இருக்கீங்களா?

பட்டாபட்டி.. said...

யோவ்..பன்னி..போய் சேர்ந்துட்டையா?

பட்டாபட்டி.. said...

பன்னி..மூணா நாள் சொல்லியனுப்பு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் நாகரிகமா பேசுரது எப்புடின்னு ட்ரெய்னிங் எடுக்க அபோயிட்டானுங்க!

பட்டாபட்டி.. said...

அடப்போங்கய்யா..ஒரு பயலும் மாட்டமாட்டீங்கிறான்..

Jey said...

//உன்னோட ப்ளாக்ல வந்து நான் நாகரீகமா பேசனுமுனு..ஒரு கொள்கை வெச்சிருக்கேன்..ஹி..ஹி//

பட்டா இதுக்குதான் நான் பதிவு போடரத தள்ளி போடரேன். எனக்குனு ஒன்னு இல்லாததால, பாரு எனக்கு எல்லோர் ஃபிளக்கும் என்னதுமாறி.

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 74

எல்லாரும் நாகரிகமா பேசுரது எப்புடின்னு ட்ரெய்னிங் எடுக்க அபோயிட்டானுங்க!
//

அட..யார்கிட்ட...

Jey said...

பட்டா என்ன, நாடாவ டைட்டா கட்டிட்டு வந்திருக்கியா?. யாராவது சிக்க மாட்டானுகளானு பரபரனு அலையுரே?. நான் எஸ்.

பட்டாபட்டி.. said...

பட்டா இதுக்குதான் நான் பதிவு போடரத தள்ளி போடரேன். எனக்குனு ஒன்னு இல்லாததால, பாரு எனக்கு எல்லோர் ஃபிளக்கும் என்னதுமாறி.

//

ரைட்..பட்டாபட்டி ப்ளாக் எடுத்துக்குங்க..நானும் சீக்கிரம் மூடற எண்ணத்துல இருக்கேன்..( போர் அடிச்சிருச்சு..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 74

எல்லாரும் நாகரிகமா பேசுரது எப்புடின்னு ட்ரெய்னிங் எடுக்க அபோயிட்டானுங்க!
//

அட..யார்கிட்ட..//

இப்பிடி தெரியாத மாதிரி கேக்குற பாத்தியா? எல்லாம் நீ ட்ரெய்னிங் எடுத்த எடத்துலதான், பயப்படாத எங்கேன்னு வெளிய சொல்ல மாட்டேன்!

பட்டாபட்டி.. said...

இப்பிடி தெரியாத மாதிரி கேக்குற பாத்தியா? எல்லாம் நீ ட்ரெய்னிங் எடுத்த எடத்துலதான், பயப்படாத எங்கேன்னு வெளிய சொல்ல மாட்டேன்!
//

யாரு..ரெட்டையா இல்ல வெளியூர்காரனா?.. சும்மா சொல்லப்பு..

சிலபேர அவங்ககிட்ட கோத்துவிடனும்..அவனுகதான் சரியான ஆள்..ரத்தமே வராம..எல்லாத்தையும் வெளிய எடுத்துடுவானுக...

Jey said...

//ரைட்..பட்டாபட்டி ப்ளாக் எடுத்துக்குங்க..நானும் சீக்கிரம் மூடற எண்ணத்துல இருக்கேன்..( போர் அடிச்சிருச்சு..)//

எத்தன பேருயா இப்படி சொல்லிகிட்டு கிளம்பியிருக்கீங்க?

பட்டாபட்டி.. said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
இப்பிடி தெரியாத மாதிரி கேக்குற பாத்தியா? எல்லாம் நீ ட்ரெய்னிங் எடுத்த எடத்துலதான், பயப்படாத எங்கேன்னு வெளிய சொல்ல மாட்டேன்!
//

யாரு..ரெட்டையா இல்ல வெளியூர்காரனா?.. சும்மா சொல்லப்பு..

சிலபேர அவங்ககிட்ட கோத்துவிடனும்..அவனுகதான் சரியான ஆள்..ரத்தமே வராம..எல்லாத்தையும் வெளிய எடுத்துடுவானுக...///

எப்பிடி பட்டா இப்பிடி பச்சபுள்ளையா ஆயிட்டே!

பட்டாபட்டி.. said...

எப்பிடி பட்டா இப்பிடி பச்சபுள்ளையா ஆயிட்டே!
//

பால்...பால்...ஞானப்பால்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
@பன்னி

ஓய்..பன்னி..நாந்தான் வெளியூர்காரனு , சொல்லீட்டியா?....//

அப்போ உண்மையிலேயே நீதான் வெளியூருக்காரனா? அடப்பாவி!

பட்டாபட்டி.. said...
This comment has been removed by the author.
பட்டாபட்டி.. said...

யோவ்..பழைய கமென்ஸ்ச டெலிட் பண்ணீட்டேன்..இப்ப யாருக்கும் தெரியாதில்ல..ஹி..ஹி

Jey said...

கொஞ்சம் ஆனி, 15 நிமிட்ல வந்திடுரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
அப்போ உண்மையிலேயே நீதான் வெளியூருக்காரனா? அடப்பாவி!
//

அட நாதாரி..நானாத்தான் உளரிட்டனா?...//

கடவுளே கடவுளே, எந்தப் புத்துக்குள்ள எந்தப் பாம்பு இருக்கும்னே தெரியலியே, நல்லாப் பாத்துகுங்க சார், இனி இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தல் அரிது சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
யோவ்..பழைய கமென்ஸ்ச டெலிட் பண்ணீட்டேன்..இப்ப யாருக்கும் தெரியாதில்ல..ஹி..ஹி//

எந்தக் கமென்ட்டு மாப்பு?

பட்டாபட்டி.. said...

யோவ்..என்னையா நடக்குது இங்க..
மண்டை சுத்துது..

ஆமா..யாரோ என்பேர்ல கமென்ஸ் போட்டிருக்காங்க போல...

(ஒரிஜினல் பட்டாபட்டி..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
யோவ்..என்னையா நடக்குது இங்க..
மண்டை சுத்துது..

ஆமா..யாரோ என்பேர்ல கமென்ஸ் போட்டிருக்காங்க போல...

(ஒரிஜினல் பட்டாபட்டி..)//

யோவ் என்னய்யா சொல்ர? எத்தன பேருய்யா இப்பிடி கெளம்பி இருக்கீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெரிய மனுசானாய்யா நீ? எனது ஆக்கங்களை என் அனுமதியின்றி திருடியது மட்டுமன்றி, எனக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. என்ன பழக்கம் இது?//

நண்பர்களுக்குள்ள திருட்டே கிடையாது. திருட்டுன்னு ஏன் சொல்றே ஒரு அன்பளிப்பு, கிப்ட் அப்டின்னு சொல்லு

//அட உடப்பா.. அவரு என்ன வேணுக்கினே பண்ணியிருப்பாரா?..
பாவம்..ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ரூ......//
பட்டா மட்டும்தாம்ப எனக்கு சப்போர்ட்

//பருப்பு, ஏன்யா வந்தவுடனே பச்சபுள்ளய திட்டுரே?// தேங்க்ஸ் jey

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆட்டுக்காரங்கிட்ட தப்பிச்சு அருவா முன்னாடி விழுந்த கதைமாறி ஆகிப்போச்சே..உம்மொழப்பு..
இனி உம்மை கலைஞராலும் காப்பாத்தமுடியாது ஜெ....

வணக்கம்.( ஹி..ஹி .இறுதி மரியாதையுடன்..)//

சிங்கை ஆடு அடங்காது போல

//நீரு வேற..அவருகிட்ட வம்பு வெச்சுக்ககூடாது..அடிவேரோட புடிங்கி போட்டுடுவாருனு கோவில்பட்டில பேசிக்கிறானுகோ.. நானே நடுங்கிப்போயி உக்காந்திருக்கேன்..//

அந்த பயம் இருக்கணும்

//பட்டா ரமேஷு நல்ல புள்ள மாதிரி தெரியுதுப்பா, அவசரத்துக்கு அடிக்க ஆள் கெடக்கலனாலும், அவர யூஸ் பன்னிக்கலாம், அவ்வளவு நல்லவர தெரியுராரு....//

விடு ஜூட்

முத்து said...

எச்சூமி யாராவது இருக்கிங்களா

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டா ரமேஷு நல்ல புள்ள மாதிரி தெரியுதுப்பா, அவசரத்துக்கு அடிக்க ஆள் கெடக்கலனாலும், அவர யூஸ் பன்னிக்கலாம், அவ்வளவு நல்லவர தெரியுராரு....//

விடு ஜூட்//////

எங்க பாஸ் போறீங்க பயபடாதீங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறேன்

முத்து said...

கொய்யால எவனாவது ஒருத்தனாவது பன்னி இவ்வளவு பீல் பண்ணி எழுதி இருக்கே சப்போர்ட் பன்னுராங்கலான்ன்னு பாரு

முத்து said...

ராமசுவாமிங்க நோவ் நீங்க இவ்வளவு பீல் பண்ணிக்கிட்டு இருக்கிறது சந்தியாவுக்கு தெரியுமா?

முத்து said...
This comment has been removed by the author.
முத்து said...

பட்டு நீ 1 நான் 100 எப்புடி

முத்து said...

பன்னி சந்தியாவுக்கு நீ பீல் பண்ணுறது தெரியலான்னா கூட பரவா இல்லை,அவங்க புருஷனுக்கும் தெரியலை என்றால் உன் பீலிங் வேஸ்ட்

Jey said...

helo mike testing 1 2 3 ...

Jey said...

//பட்டாபட்டி.. said...
me the No 1..ஹி..ஹி

முத்து said...
பட்டு நீ 1 நான் 100 எப்புடி//

முத்து, பட்டா வுக்கு ஒரு சான்ஸ் குடுப்பா, அவரும் போயி ட்ரைனிங் எடுத்துட்டு வரட்டும்.

Jey said...

முத்து உன்னோட ஜி மெயில் ஐடி அனுப்பி வை

முத்து said...

Jey said...
முத்து, பட்டா வுக்கு ஒரு சான்ஸ் குடுப்பா, அவரும் போயி ட்ரைனிங் எடுத்துட்டு வரட்டும்.//////////

அதலாம் முடியாது நான் யாருக்கும் சான்ஸ் குடுக்க மாட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said... 98
கொய்யால எவனாவது ஒருத்தனாவது பன்னி இவ்வளவு பீல் பண்ணி எழுதி இருக்கே சப்போர்ட் பன்னுராங்கலான்ன்னு பாரு//

நீதாம்லே கரெக்டா பீல் பண்றே? ஒரு பயபுள்ளையாவது பீலிங் என்னான்னு பாக்குதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said... 102
பன்னி சந்தியாவுக்கு நீ பீல் பண்ணுறது தெரியலான்னா கூட பரவா இல்லை,அவங்க புருஷனுக்கும் தெரியலை என்றால் உன் பீலிங் வேஸ்ட்//

அடப்பாவி இப்பிடி கவுத்தீட்டியே?

முத்து said...

Jey said...

முத்து உன்னோட ஜி மெயில் ஐடி அனுப்பி வை/////

உங்க மைலை பாருங்க

Jey said...

//முத்து said...
Jey said...
முத்து, பட்டா வுக்கு ஒரு சான்ஸ் குடுப்பா, அவரும் போயி ட்ரைனிங் எடுத்துட்டு வரட்டும்.//////////

அதலாம் முடியாது நான் யாருக்கும் சான்ஸ் குடுக்க மாட்டேன் //

பன்னி, பாத்துக்கோயா, பயபுள்ள எவ்வளவு வ்ளையாடிட்டு வந்த்திருந்தா இப்படி இப்படி சொல்லும்.

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீதாம்லே கரெக்டா பீல் பண்றே? ஒரு பயபுள்ளையாவது பீலிங் என்னான்னு பாக்குதா?////

கவலைபடாத ஒரு கட்டிங் அனுப்பிடுறேன்

முத்து said...

Jey said...
பன்னி, பாத்துக்கோயா, பயபுள்ள எவ்வளவு வ்ளையாடிட்டு வந்த்திருந்தா இப்படி இப்படி சொல்லும்.//////

நான் எங்கே விளையாடிட்டு வந்தேன்,நான் இன்னும் அங்கே தான் இருக்கேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
//முத்து said...
Jey said...
முத்து, பட்டா வுக்கு ஒரு சான்ஸ் குடுப்பா, அவரும் போயி ட்ரைனிங் எடுத்துட்டு வரட்டும்.//////////

அதலாம் முடியாது நான் யாருக்கும் சான்ஸ் குடுக்க மாட்டேன் //

பன்னி, பாத்துக்கோயா, பயபுள்ள எவ்வளவு வ்ளையாடிட்டு வந்த்திருந்தா இப்படி இப்படி சொல்லும்.//

அப்ப்வே சொன்னேனே கேட்டியாலே?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்ப்வே சொன்னேனே கேட்டியாலே?//////

நான்னா போறேன்னு சொன்னேன் இப்போ படுங்கோ

Jey said...

சரி முத்து , நீச்சலடிச்ச அனுபவத்தை தனி பதிவா போடு.

Anonymous said...

//அவள் பேசிய வார்த்தைகள்தான் காலத்துடன் சண்டைபோட்டு என்னை அவ்வப்போது மீட்டு வந்தன. ஆனால் அவளுடைய வார்த்தைகளை காலம் என் டைரிக்குள் போட்டுப் பூட்டிவிட்டது.//

ரம்யமான வரிகள்..
(யாரு அந்த ரம்யான்னு எல்லாம் கேக்ககூடாது..)

பதிவு நல்லா இருக்கு. கலக்குங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// இந்திராவின் கிறுக்கல்கள் said
ரம்யமான வரிகள்..
(யாரு அந்த ரம்யான்னு எல்லாம் கேக்ககூடாது..)

பதிவு நல்லா இருக்கு. கலக்குங்க..///

நண்றி இந்திராவின் கிறூக்கல்கள்! (ரம்யா யாருன்னுலாம் கேட்க மாடேனுங்க, நமக்கு ஒரு சந்தியா மாதிரி உங்களுக்கு ரம்யா அவ்வளவுதானே!)

முத்து said...

உனக்கு பிடிச்ச மேட்டர் ஒன்னு போட்டு இருக்கேன் வந்து பாரு

பட்டாபட்டி.. said...

@பன்னி சார்..
..
ரம்யமான வரிகள்..
(யாரு அந்த ரம்யான்னு எல்லாம் கேக்ககூடாது..)
//

முதன்முதலா உன்னோட பதிவ அனுபவிச்சு..எழுதிய வரிகள்..

பேர கெடுக்காம நல்லா எழுத வாழ்த்துகிறான் இந்த பட்டாபட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
@பன்னி சார்..
..
ரம்யமான வரிகள்..
(யாரு அந்த ரம்யான்னு எல்லாம் கேக்ககூடாது..)
//

முதன்முதலா உன்னோட பதிவ அனுபவிச்சு..எழுதிய வரிகள்..

பேர கெடுக்காம நல்லா எழுத வாழ்த்துகிறான் இந்த பட்டாபட்டி////

தேங்க்ஸ் தல, எனக்கு எப்படியும் தெரியும் இந்தக் கமென்ட் வரும்னு (கொஞ்சம் புரிதல் அதிகமாயிடுச்சோ!)

மார்கண்டேயன் said...

ராம்சாமிக்குமே ராங் ரூட்டா . . . அட போங்கைய்யா . . . சந்தில வந்த சந்தியாவுக்கு சிந்து பாடுறீங்களா ?. . . என்ன பண்றது, சந்தடி சாக்குல பந்தடிக்க பார்த்தீங்க . . . சறுக்கிட்டீங்க . . . சகஜம்ன்னு சொல்ல முடியல . . . சரம் சரமா தொடுத்தீர்கீங்க . . . நல்லா இருக்கு . . . வாழ்த்துகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி மார்க்கண்டேயன்!

ILLUMINATI said...

யோவ்,உண்மைய சொல்லிடு.நேத்து அடிச்ச சரக்குல எடுத்த வாந்தி தான இது?ஒரு நாளைக்கு ஒரு ஆடு ரெடி ஆவுது.பாத்து சூதானமா இருங்கடே.

இந்த பய மனசுக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்.(யோவ்,பாத்து இருயா,ஏதாவது பூச்சியா இருக்கப் போகுது.)

//நீ வேற.. பன்னி ”பீ-ல விழுந்த ஈ மாறி” துடிக்கிறானே.. என்னவோனு ஓடி வந்தேன்..ஹி..ஹி //

ஹாஹஹா...

//ஆட்டுக்காரங்கிட்ட தப்பிச்சு அருவா முன்னாடி விழுந்த கதைமாறி ஆகிப்போச்சே..உம்மொழப்பு..
இனி உம்மை கலைஞராலும் காப்பாத்தமுடியாது ஜெ....//

யோவ்,கலைஞர் வந்தாத்தான்யா இம்சை.நீரு வேற...

//

//எல்லாரும் நாகரிகமா பேசுரது எப்புடின்னு ட்ரெய்னிங் எடுக்க அபோயிட்டானுங்க!
//

அட..யார்கிட்ட...//

'பாரு'ல போய் நம்ம சாரு கிட்ட... :P

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...
யோவ்,உண்மைய சொல்லிடு.நேத்து அடிச்ச சரக்குல எடுத்த வாந்தி தான இது?///

வாய்யா இலுமி, நமக்கு எப்பவுமே ஒன்வே தான், உள்ள போனா நோ ரிட்டன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...

/////எல்லாரும் நாகரிகமா பேசுரது எப்புடின்னு ட்ரெய்னிங் எடுக்க அபோயிட்டானுங்க!
//

அட..யார்கிட்ட...//

'பாரு'ல போய் நம்ம சாரு கிட்ட...///

சாருகிட்ட போனா பீரு அடிக்க காசு கேக்கும்னு பசங்கள்லாம் வேற எடமாப் பாத்து போயிருக்கானுக!

ILLUMINATI said...

//நமக்கு எப்பவுமே ஒன்வே தான், உள்ள போனா நோ ரிட்டன்! //

அப்பு,return எல்லா மனுசனுக்கும் உண்டு.அட,பன்னிக்கு கூட உண்டுய்யா.ஆனா,உமக்கு இல்லைங்குறீரே? என்ன ஜென்மம்யா நீரு? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அது அவுட் கோயிங்யா, ரிட்டன் இல்ல!