Sunday, June 20, 2010

ஐசு....ஐசு....! இது நியாயமா மணி சார்?
ஐஸ்வர்யா ராய் உலக அழகிதான் ஒத்துக்கிறேன், உண்மையிலேயே இந்தமாதிரி ஒரு அழகான பெண்ண பாக்க முடியாதுதான்... அதுக்காக?
ராவணண் விமர்சனம் பாத்தா ஒருத்தர் பாக்கியில்ல, எல்லாரும் சொல்லிவெச்ச மாதிரி ஜொல்ளியிருக்காங்க, சில விமர்சனங்கள்ல மணி சாருக்கே அடிவிழுந்திருக்கு, ஆனா பாருய்யா இந்தப் புள்ள தப்பிச்சிருச்சு! ஐசு அப்பிடி நடிக்குது, இப்ப்டி நடிக்குதுன்னு ஆளாளுக்கு எடுத்து விட்டுருக்காங்க!எனக்கும் அந்தப் புள்ளைய புடிக்கத்தான் செய்யும் ஆனா ஒரு சம்பவத்துக்கு அப்பறம் ஐசை சினிமவுல பாக்க புடிக்கவே மாட்டேங்குது!

அது என்ன சம்பவம் அது இதுன்னு பயந்துடாதீங்க! அது படத்துல வர்ர சீனுதான். ஜீன்ஸ் படத்துல அன்பே அன்பே பாட்டு எல்லாரும் பாத்திருப்பீங்க, நம்ம வைரமுத்து அண்ணனும் ஏகத்துக்கு ஜொள்ளியிருப்பாரு, அது பரவாயில்லங்க நம்ம எல்லாரும் அப்பப்ப பண்ணிக்கறதுதான் (கீழே உள்ள பாட்டு வரிகள்ல, முக்கியமா இரண்டாவது வரிய உண்மையிலயே ஐஸ்ச நெனச்சா வைரமுத்து எழுதியிருப்பாருன்னு நெனக்கிறீங்க?), ஆனா அந்தப்புள்ள இந்தப் பாட்டுல அய்யோ சகிக்க முடியல. என்னான்னு கொஞ்சம் வெளக்கமா பாப்போமா?

"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன், அடடா பிரம்மன் கஞ்சனடி"
இந்த வரி வரும்போது ஐசு சும்ம இடுப்ப ஆட்டிக்கிட்டு இருக்கும், ஒன்ணும் பிரச்சனையில்ல, அடுத்த வரில தான் மேட்டரே!

"சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன், ஆஹா அவனே வள்ளலடி"

இதுக்கு ஐசு சும்மா வெக்கப்பட்டு ஒரு சிரி சிரிச்சுட்டு மூஞ்சிய மூடிக்கிட்டு ஓடனும், ஆனா படத்துல ஒருமாதிரி கேவலமா பன்ணியிருக்கும் பாருங்க, அதப் பாத்த அன்னியோட ஐசு படம் பாக்குறத அடியோட விட்டுட்டேன்!

என்னய்யா ரியாக்சன் அது? சும்மா குருப் டான்சர்கள்ல நாலாவது வரிசைல மூனாவது புள்ளையக் கூப்புட்டாக் கூட அதவிட சூப்பரா நளினமா அசத்தியிருப்பா! ஐசு கிட்ட இருந்து அப்பிடி ஒரு மட்டமான ஆக்சன நாங்க எதிர்பாக்கவே இல்ல. என்ன பண்ண்றது, ஆண்டவன் ஒண்ண கொடுத்தா இன்னொன்ன எடுத்துடறான்! அதுல இருந்து இப்போ வரைக்கும் ஐசுக்கும் நடிப்பு வரும்னு நாங்க நம்புறதே இல்லீங்கோ.

ஐசு அழகுதான் ஆனா நடிகையா ரசிக்க முடியல. நாங்கள்லாம் இன்னமும் ஐசை ஒரு மாடலாத்தான் பாக்குறோம். அதுக்குத்தான் அவங்க லாயக்கு!

சினிமாவுல நளினமா அழகா நடிக்க எத்தனையோ சிட்டு சிட்டா புள்ளைங்க இருக்கும்போது மணி இப்பிடி பண்ணுவது நியாயமா? இப்பிடியே பண்ணிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் மணி சார்?

???

310 comments:

1 – 200 of 310   Newer›   Newest»
Phantom Mohan said...

வென்றுட்டன் me the first!

Phantom Mohan said...

கிழவியப் பத்தி என்னய்யா பேச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாயா வா, மொதல் பரிசு, விழா கொண்டாடிடுவோமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 2
கிழவியப் பத்தி என்னய்யா பேச்சு? //

ஏலே அதத்தாம்ல நானும் சொல்லுதேன்!

Phantom Mohan said...

அக்கான்ப்பா எல்லாப் பயலும் ஆயிஷா வழிஞ்சு வழிஞ்சு எழுதிருக்காணுவ, அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...

நம்ம செந்தில் மகாபிரபு ல சொல்ற மாதிரி

தமன்ன நல்ல கலர், நல்ல க்யூட், நல்ல வசீகரம்! டோடல்லி சூப்பரப்பு

அப்போ ஐஸு SIMPLY WASTE

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 5
அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...//

அதானே (அப்படியே அனுஷ்காவையும் சேத்துக்க தல!)

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 6 //Phantom Mohan said... 5
அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...//

அதானே (அப்படியே அனுஷ்காவையும் சேத்துக்க தல!)
//////////////////////////////////////

காசா பணமா சேத்துக்கோ...நமக்கு புடிச்சதுன்னா காந்திமதி ய கேட் வின்ஸ்லெட் கூட கம்பேர் பண்ணுவோம் யா. எவன் நம்ம கேப்பான்?

Phantom Mohan said...

Attention!!

ரெண்டு பேர் மட்டும் பேச பயமா இருக்கு, சீக்கிரம் யாரவது வாங்கப்பா. எங்க மேனேஜர் வரதுக்குள்ள ஒரு களேபரம் பண்ணலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
காசா பணமா சேத்துக்கோ...நமக்கு புடிச்சதுன்னா காந்திமதி ய கேட் வின்ஸ்லெட் கூட கம்பேர் பண்ணுவோம் யா. எவன் நம்ம கேப்பான்? //

இது கொஞ்சம் ஓவரா தெரியல? (சரி சரி, நமக்கு பிகர்தான்யா முக்கியம் அது யாரா இருந்தா என்ன)?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 8
Attention!!

ரெண்டு பேர் மட்டும் பேச பயமா இருக்கு, சீக்கிரம் யாரவது வாங்கப்பா. எங்க மேனேஜர் வரதுக்குள்ள ஒரு களேபரம் பண்ணலாம்.//

இன்னிக்கு சண்டே கஷ்டம்தான், மக்கள் எல்லரும் வீக்கென்ட் எஞ்சாய் பண்ணிக்கிட்டு இருப்பாங்க! (ஆபீசா இருந்தா ஒழுங்கா கமென்ட் போடுவாங்க!)

Phantom Mohan said...

இன்னிக்கு சண்டே கஷ்டம்தான், மக்கள் எல்லரும் வீக்கென்ட் எஞ்சாய் பண்ணிக்கிட்டு இருப்பாங்க! (ஆபீசா இருந்தா ஒழுங்கா கமென்ட் போடுவாங்க!)
////////////////////////

சரித்தான் இந்த எழவு ஊருக்கு வந்தப்புறம் எனக்கு சண்டே மறந்து போச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
சரித்தான் இந்த எழவு ஊருக்கு வந்தப்புறம் எனக்கு சண்டே மறந்து போச்சு!//

அதுமட்டுமா மறந்துபோச்சு, வாழ்க்கையே மறந்து போச்சுய்யா!

Phantom Mohan said...

பன்னி, லூசுப் பய (மேனேஜர்) வந்திட்டான், சிறிது நேரம் கழித்து மீண்டும் சிந்திப்போம்!

ஓகே எனக்கு ஷூட்டிங் டைம் ஆயிடுச்சு, இப்போ பாரு என் பெர்பார்மன்ச...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த டேமேஜர்கள் தொல்ல தாங்கமுடியலடா சாமி!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ரெண்டு பேர் மட்டும் பேச பயமா இருக்கு, சீக்கிரம் யாரவது வாங்கப்பா.//

வ‌ந்தாச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//க‌ரிச‌ல்கார‌ன் said...
வ‌ந்தாச்சு//
வாங்கண்ணே, நீங்களும் நம்ம கட்சிதானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னி, லூசுப் பய (மேனேஜர்) வந்திட்டான், சிறிது நேரம் கழித்து மீண்டும் சிந்திப்போம்!//

யோவ் உனக்கு மேனேஜர் எல்லாம் லூசு பயலா. பிச்சிடுவேன் ஏன்னா நானும் மேனேஜர் தான் ஹிஹி

பன்னி நீ ஐசுக்காகதான ஹிந்தி தெரியாட்டியும் எல்லா ஹிந்தி படமும் பத்தே. பிறகு எதுக்கு ஓவர் சீன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னி நீ ஐசுக்காகதான ஹிந்தி தெரியாட்டியும் எல்லா ஹிந்தி படமும் பாத்தே. பிறகு எதுக்கு ஓவர் சீன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 18
பன்னி நீ ஐசுக்காகதான ஹிந்தி தெரியாட்டியும் எல்லா ஹிந்தி படமும் பாத்தே. பிறகு எதுக்கு ஓவர் சீன்//

யோவ் கம்பேனி சீக்ரெட்ட வெளிய சொல்லாதைய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்மல்லாம் ஹிந்திப் படம் பாக்குறதே அதுக்குத்தானே...ஹி..ஹி...(வேறென்ன புரிஞ்சி கிழிச்சிடப் போகுது?)

Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 17

//பன்னி, லூசுப் பய (மேனேஜர்) வந்திட்டான், சிறிது நேரம் கழித்து மீண்டும் சிந்திப்போம்!//

யோவ் உனக்கு மேனேஜர் எல்லாம் லூசு பயலா. பிச்சிடுவேன் ஏன்னா நானும் மேனேஜர் தான் ஹிஹி
///////////////////////////

மேனேஜர்கள் ஒழிக! வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ், நாளைக்கு நான் மேனேஜர் ஆனா என்னையும் ஒருத்தன் லூசுன்னு சொல்லுவான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
மேனேஜர்கள் ஒழிக! வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ், நாளைக்கு நான் மேனேஜர் ஆனா என்னையும் ஒருத்தன் லூசுன்னு சொல்லுவான். //

சீக்கிரம் லூசாகுவதற்கு வாழ்த்துக்கள்!

Phantom Mohan said...

மறுபடியும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பண்ணிற வேண்டியாதுதான். யோவ் பண்ணி, ட்ரெயின் வராத தண்டவாளம் எங்கய்ய இருக்கு, சீக்கிரம் போய் தலைய வச்சு ஆட்சியப்புடிச்சிருவோம்.

Phantom Mohan said...

யோவ் பன்னி, தமிளிஷ் ஒட்டு பட்டை உன்கிட்ட இல்லையா?????? தமிழ்மணம் ல போட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 23
மறுபடியும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பண்ணிற வேண்டியாதுதான். யோவ் பண்ணி, ட்ரெயின் வராத தண்டவாளம் எங்கய்ய இருக்கு, சீக்கிரம் போய் தலைய வச்சு ஆட்சியப்புடிச்சிருவோம். //

யோவ் கத்ரீனா, சமீரா, ஷில்பா இவங்கள்லாம் இந்திதான்யா பேசுராங்க! (இதுக்கு மேலேயும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பண்ணுவ?)

Phantom Mohan said...

யோவ் வயசுக்கு வந்த புள்ளைய வச்சு எவ்ளோ நேரம் சண்ட போட, நல்லாவா இருக்கும். சீக்கிரம் வேற மேட்டர் ஆரம்பிய்யா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 24
யோவ் பன்னி, தமிளிஷ் ஒட்டு பட்டை உன்கிட்ட இல்லையா?????? தமிழ்மணம் ல போட்டேன்!//

அதெ எப்படி பார்ப்பது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 26
வயசுக்கு வந்த புள்ளைய வச்சு .... //ஒரு திருத்தம் 'வயசு ஆகிவிட்ட புள்ளைய வச்சு'

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 25

யோவ் கத்ரீனா, சமீரா, ஷில்பா இவங்கள்லாம் இந்திதான்யா பேசுராங்க! (இதுக்கு மேலேயும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பண்ணுவ?)

//////////////////////////////////////////////

யோவ் பன்னி, நல்ல வேளை என் கண்ணத் தொரந்த்திட்டய்யா. தமன்னாவும் ஹிந்தி தான். இத மறந்து வாய்க்கு வந்தபடி பேசிட்டேனே, தெய்வ குத்தம் ஆகிப் போச்சே! நான் என்ன பண்ணுவேன். எழவு இந்த தமிழ் பற்ற தீ வச்சு கொழுத்தனும்.

தமிழ் ஒழிக! தமிழர்கள் ஒழிக! செம்மொழி ஹிந்தி வாழ்க! சிந்தி வாழ்க! வாழ்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்ப எங்க அனுஷ்கா ஹிந்தி பேசாதா? இப்போ நான் என்ன கோசம் போடுறது?

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 27

//Phantom Mohan said... 24
யோவ் பன்னி, தமிளிஷ் ஒட்டு பட்டை உன்கிட்ட இல்லையா?????? தமிழ்மணம் ல போட்டேன்!//

அதெ எப்படி பார்ப்பது?
///////////////////////////

தமிழ் மனம் பத்தி தெரியாது, தமிளிஷ் சைட் போ, கீழ கடைசில கோடும், அத எப்டி பண்றதுன்னும் சொல்லிருப்பானுங்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மேனேஜர்கள் ஒழிக! வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ், நாளைக்கு நான் மேனேஜர் ஆனா என்னையும் ஒருத்தன் லூசுன்னு சொல்லுவான். //

அப்பா வாங்க எல்லோரும் பன்னி தலைமையில் லூசாகி லூசாகி விளையாடுவோம்

Phantom Mohan said...

அனுஷ்கா மன வாண்டு பன்னி காரு! செம்மொழி ஹிந்தி, சிந்தி (தமன்ன சிந்தி பொண்ணு), தெலுகு வாழ்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யோவ் கத்ரீனா, சமீரா, ஷில்பா இவங்கள்லாம் இந்திதான்யா பேசுராங்க! //

ஆமா இந்த புள்ளைகேல்லாம் யாரு. செம்மொழி மாநாட்டுல மானாட மயிலாட ஆட போறாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 33
அனுஷ்கா மன வாண்டு பன்னி காரு!//

நாக்குத் தெல்லிதே!

க‌ரிச‌ல்கார‌ன் said...

யுவ‌ர் ஹான‌ர் எதிர்க‌ட்சி வ‌க்கீல் வ‌ழ‌க்குக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ த‌மிழ்ம‌ணம்,த‌மிலீஷ் ப‌ற்றி பேசி பொன்னான‌ நேர‌த்தை வீண‌டிக்கிறார்

Phantom Mohan said...

மீக்கு தெலுகு தெல்லேதா? அனுஷ்கா சால பெத்த யோகா டீச்சர், மீக்கு தெலுசா? சோ யோகாவும் வாழ்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனுஷ்கா காரு சாலப் பாகுந்தி! நீக்குத் தெல்சா?

Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 34 //யோவ் கத்ரீனா, சமீரா, ஷில்பா இவங்கள்லாம் இந்திதான்யா பேசுராங்க! //

ஆமா இந்த புள்ளைகேல்லாம் யாரு. செம்மொழி மாநாட்டுல மானாட மயிலாட ஆட போறாங்களா?
//////////////////////////////////////////

ஆடுனா MLC போஸ்டிங் குடுப்பீங்களா?

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஆமா இந்த புள்ளைகேல்லாம் யாரு. செம்மொழி மாநாட்டுல மானாட மயிலாட ஆட போறாங்களா? //
இல்ல‌ செம்மொழி மாநாட்டுல‌ த‌மிழ் வ‌ள‌ர்ச்சி ப‌ற்றி க‌விதை பாட‌ போகிறார்க‌ள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிகர்களை அள்ளிக் கொடுக்கும் தெலுகு வாழ்க, ஹிந்தி வாழ்க!

Phantom Mohan said...

க‌ரிச‌ல்கார‌ன் said... 36 யுவ‌ர் ஹான‌ர் எதிர்க‌ட்சி வ‌க்கீல் வ‌ழ‌க்குக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ த‌மிழ்ம‌ணம்,த‌மிலீஷ் ப‌ற்றி பேசி பொன்னான‌ நேர‌த்தை வீண‌டிக்கிறார்
//////////////////

யோவ் மேட்டர் இப்போ ஹிந்தி, தெலுகு ரேஞ்சுக்கு போயிட்டிருக்கு

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 41 பிகர்களை அள்ளிக் கொடுக்கும் தெலுகு வாழ்க, ஹிந்தி வாழ்க!
/////////////////////////

வாழ்க வாழ்க. சிந்தி மூணு மடங்கு வாழ்க. தமிழ் சுத்த வேஸ்ட்டுப்பா. ஒரு நல்ல பிகரு கூட இல்ல.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பிகர்களை அள்ளிக் கொடுக்கும் தெலுகு வாழ்க, ஹிந்தி வாழ்க//

ம‌லையாள‌த்தை விட்டுடீங்க‌ளே பாஸ்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 34
//யோவ் கத்ரீனா, சமீரா, ஷில்பா இவங்கள்லாம் இந்திதான்யா பேசுராங்க! //

ஆமா இந்த புள்ளைகேல்லாம் யாரு. செம்மொழி மாநாட்டுல மானாட மயிலாட ஆட போறாங்களா? //


யோவ் என்னய்யா இப்பிடி சொல்லிட்ட, செம்மொழி மாநாட்டுக்குகுன்னு ஆட குஷ்பக்கா, கலாக்கா, நமிதா எல்லாரும் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க, இப்ப போயி? (நம்ம தமிழினத்தலிவரு டேஸ்ட்டு தெரியாதாய்யா உனக்கு?)

Phantom Mohan said...

(நம்ம தமிழினத்தலிவரு டேஸ்ட்டு தெரியாதாய்யா உனக்கு?)
//////////////////////

யாரு நம்ம தள்ளு வண்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//க‌ரிச‌ல்கார‌ன் said... 44
//பிகர்களை அள்ளிக் கொடுக்கும் தெலுகு வாழ்க, ஹிந்தி வாழ்க//

ம‌லையாள‌த்தை விட்டுடீங்க‌ளே பாஸ்?//

அது நம்ம சொந்த வீடு மாதிரி...ஹி..ஹி...! அதுக்கெல்லாம் போயி அசிங்கமா கோசம் போடக்கூடாது!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//யோவ் என்னய்யா இப்பிடி சொல்லிட்ட, செம்மொழி மாநாட்டுக்குகுன்னு ஆட குஷ்பக்கா, கலாக்கா, நமிதா எல்லாரும் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க, இப்ப போயி? (நம்ம தமிழினத்தலிவரு டேஸ்ட்டு தெரியாதாய்யா உனக்கு?)//


செம்மொழி மாநாட்டுக்கு தானைத் த‌மிழ‌ச்சி பிர‌தீபா பாட்டில் வ‌ர்றாங்க‌ளே.அது மாதிரி மாநாட்ட‌ உல‌க‌ அள‌வுக்கு கொண்டு போக‌ கத்ரீனா, சமீரா, ஷில்பாவை த‌லைவ‌ர் கூப்பிடுவாருப்பா.

எத்த‌னை நாளைக்குத் தான் அவ‌ரும் லோக்க‌ல் பிக‌ர் டான்ஸ் பாப்பாரு.அவ‌ருக்கும் ஒரு சேஞ்ச் வேணுமில்ல‌?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 43
பன்னிக்குட்டி ராம்சாமி said... 41 பிகர்களை அள்ளிக் கொடுக்கும் தெலுகு வாழ்க, ஹிந்தி வாழ்க!
/////////////////////////

வாழ்க வாழ்க. சிந்தி மூணு மடங்கு வாழ்க. தமிழ் சுத்த வேஸ்ட்டுப்பா. ஒரு நல்ல பிகரு கூட இல்ல.//

அப்போ ரஞ்சி தமிழ் இல்லியா?

Phantom Mohan said...

க‌ரிச‌ல்கார‌ன் said... 44

//பிகர்களை அள்ளிக் கொடுக்கும் தெலுகு வாழ்க, ஹிந்தி வாழ்க//

ம‌லையாள‌த்தை விட்டுடீங்க‌ளே பாஸ்?
//////////////////////////////

சேட்டன் மாரு பிரந்தனுங்க பாஸ். கல்ப் ல இருக்கிற உங்களுக்கு தெரியாதா? இருந்தாலும் அவனுங்கள உயிரோட விட்டு வச்சிருக்கிறதே அவங்க ஊரு செட்ச்சிகளுக்காக தான். உங்களுக்காக செம்மொழி மலையாளம் வாழ்க!

யோவ் மறத்தமிழன் எவனுமே இங்க இல்லையா? தமிழ்ல ஒரு பிகரு கூடவா இல்ல.

க‌ரிச‌ல்கார‌ன் said...

ஹா ஹா ச‌மீரா த‌மிழ‌ அள்ளித்தா

Phantom Mohan said...

மறுபடியும் வென்றுட்டன் மீ தி 50!

ரஞ்சிதா எந்த ஊருப்பா எனக்கு தெரியாதே?

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அப்போ ரஞ்சி தமிழ் இல்லியா? //

அது பூட்ட‌ கேசுப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///க‌ரிச‌ல்கார‌ன் said... 48
//யோவ் என்னய்யா இப்பிடி சொல்லிட்ட, செம்மொழி மாநாட்டுக்குகுன்னு ஆட குஷ்பக்கா, கலாக்கா, நமிதா எல்லாரும் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க, இப்ப போயி? (நம்ம தமிழினத்தலிவரு டேஸ்ட்டு தெரியாதாய்யா உனக்கு?)//


செம்மொழி மாநாட்டுக்கு தானைத் த‌மிழ‌ச்சி பிர‌தீபா பாட்டில் வ‌ர்றாங்க‌ளே.அது மாதிரி மாநாட்ட‌ உல‌க‌ அள‌வுக்கு கொண்டு போக‌ கத்ரீனா, சமீரா, ஷில்பாவை த‌லைவ‌ர் கூப்பிடுவாருப்பா.

எத்த‌னை நாளைக்குத் தான் அவ‌ரும் லோக்க‌ல் பிக‌ர் டான்ஸ் பாப்பாரு.அவ‌ருக்கும் ஒரு சேஞ்ச் வேணுமில்ல‌? ///

ஆமா, ஆமா!, குஷ்பக்கா கட்சிய்ல சேர்ந்த பின்னாடிதான் தமிழினத் தலைவருகிட்ட ஒரு 'எழுச்சி' தெரியறதா பேசிக்கிறாங்க!

Phantom Mohan said...

ஒரு 'எழுச்சி' தெரியறதா பேசிக்கிறாங்க!
/////////////////////

இது இரட்டைக்கிழவி தானே?

க‌ரிச‌ல்கார‌ன் said...

உண‌வு இடைவேளை குறுக்கிடுவ‌தால் ,மீண்டும் வ‌ருவேன் என எச்ச‌ரித்து வ‌டை பெறுகிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said... 52
மறுபடியும் வென்றுட்டன் மீ தி 50!

ரஞ்சிதா எந்த ஊருப்பா எனக்கு தெரியாதே?////


ரஞ்சி, யுவா, சினேகம், எல்லாரும் தமிழ்தான்யா! (தமிழு வீட்டுச் சாப்பாடு மாதிரி, மத்தது ஹோட்டல் சாப்பாடு மாதிரி..ஹி..ஹி..!)

க‌ரிச‌ல்கார‌ன் said...

//எச்ச‌ரித்து//


யோவ் யாரை ........


யாரையோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//க‌ரிச‌ல்கார‌ன் said... 56
உண‌வு இடைவேளை குறுக்கிடுவ‌தால் ,மீண்டும் வ‌ருவேன் என எச்ச‌ரித்து வ‌டை பெறுகிறேன் //

அடடா வட போச்சே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 55
ஒரு 'எழுச்சி' தெரியறதா பேசிக்கிறாங்க!
/////////////////////

இது இரட்டைக்கிழவி தானே? //

அதெல்லாம் எனக்குதெரியாது, நமக்கு எப்பவுமே ஸ்ட்ரெய்ட்டா பேசித்தான் பழக்கம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இது இரட்டைக்கிழவி தானே? //

ஆமா குஷ்பூவும், கலாவும் இரட்டைக்கிழவி தானே

Phantom Mohan said...

பரவாயில்ல தமிழ்லயும் கொஞ்சம் குலவிழக்குகள் இருக்கு போல. சந்தோசம்!

Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 61 //இது இரட்டைக்கிழவி தானே? //

ஆமா குஷ்பூவும், கலாவும் இரட்டைக்கிழவி தானே
/////////////////////////////

நீங்க கற்பூரம் மாதிரி! ரொம்ப நல்லவர் தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 63
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 61 //இது இரட்டைக்கிழவி தானே? //

ஆமா குஷ்பூவும், கலாவும் இரட்டைக்கிழவி தானே
/////////////////////////////

நீங்க கற்பூரம் மாதிரி! ரொம்ப நல்லவர் தான்! //

அப்படின்னா தமிழினத்தலைவர கெழவன்னு சொல்றீங்களா? இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் பூவா துன்ன போறேன். போயிட்டு வர்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 62
பரவாயில்ல தமிழ்லயும் கொஞ்சம் குலவிழக்குகள் இருக்கு போல. சந்தோசம்! //

இது கொஞ்சம் ஓவரா இல்ல?

Phantom Mohan said...

சட்டு புட்டுன்னு வாங்க அடுத்த ஆட்டைய ஆரம்பிப்போம். இந்த பட்டா, முத்து, மங்குனி,Jey எல்லாம் எனக்ய்யா போனாய்ங்க?

அஹமது இர்ஷாத் said...

/Phantom Mohan said...
அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...//

அழகு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அஹமது இர்ஷாத் said... 68
/Phantom Mohan said...
அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...//

அழகு...//

ஹி..ஹி..ஹி...!

ஜெய்லானி said...

ஜஸ்வர்யா பச்ச்ச்ச்ச்ச்ச்சன் தெரியும் அது யாரு ஜஸ்வர்யா ராய் ?

Phantom Mohan said...

அஹமது இர்ஷாத் said... 68 /Phantom Mohan said...
அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...//

அழகு...
///////////////////////////////////////

பாஸ். நீங்க கலவரத்த தூண்டி விடுறேன்ங்க! விளைவுகள் படு பயங்கரமா இருக்கும் சொல்லிட்டேன்.

ஜெய்லானி said...

//...அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...//


அது யரு தமன்னா ?

பக்கத்து வீட்டு அட்ட ஃபிகரா ?

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 69

//அஹமது இர்ஷாத் said... 68
/Phantom Mohan said...
அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...//

அழகு...//

ஹி..ஹி..ஹி...!
/////////////////////////////////////

பன்னி,நீயா?????????????????????????????????????????????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜெய்லானி said... 70
ஜஸ்வர்யா பச்ச்ச்ச்ச்ச்ச்சன் தெரியும் அது யாரு ஜஸ்வர்யா ராய் ? ///

ஐஸ்வர்ய்யா ராய் தான் பச்சன்னு நாங்க ஒத்துக்கவே மாட்டோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
அது யரு தமன்னா ?

பக்கத்து வீட்டு அட்ட ஃபிகரா ? //

பார்ரா?

ஜெய்லானி said...

அப்பாலிக்கா நைட்டுக்கு தெம்பா வரேன்....இந்த தடவை விடுறதில்லை...

Phantom Mohan said...

யோவ் ஜெய்லானி, லேட்டா வந்ததும் இல்லாம எல்லாரும் சேர்ந்து தமன்னாவ நக்கல் பண்றீங்கள. ஒரு கன்னிப் பையன் சாபம் உங்கள சும்மா விடாதுய்யா. வயிர் எரிஞ்சு சொல்றேன், உங்க ப்ளாக் எல்லாம் நெறைய ஹிட்ஸ் வாங்கும்.

சீக்கிரமே உங்க எல்லாரப்பத்தியும் ஒரு புனைவு எழுத வேண்டியதுதான்.

ஜாக்கி சேகர் said...

ராமசாமி செம நக்கல்யா உனக்கு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜாக்கி சேகர் said... 78
ராமசாமி செம நக்கல்யா உனக்கு.... //

வாங்கண்ணே!நம்ம முழுநேர வேலையே இதுதானுங்ணா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said... 76
அப்பாலிக்கா நைட்டுக்கு தெம்பா வரேன்....இந்த தடவை விடுறதில்லை... //

நல்ல நீரோட்டத்தோட வாங்க தம்பி, அப்பத்தான் வாட்டமா இருக்கும்!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சீக்கிரமே உங்க எல்லாரப்பத்தியும் ஒரு புனைவு எழுத வேண்டியதுதான்//

முத‌ல்ல‌ பேட்டி அப்புற‌ம் தான் பொனைவுவுவுவுவுவுவு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//க‌ரிச‌ல்கார‌ன் said... 81
//சீக்கிரமே உங்க எல்லாரப்பத்தியும் ஒரு புனைவு எழுத வேண்டியதுதான்//

முத‌ல்ல‌ பேட்டி அப்புற‌ம் தான் பொனைவுவுவுவுவுவுவு//

ஏன் இந்த கொலவெறி? வில்லங்கம் பண்றதுன்னு முடிவோடதான் கெளம்பியிருக்கீங்க போல?

க‌ரிச‌ல்கார‌ன் said...

@ராம‌சாமி நீங்க‌ இன்னும் சாப்பிட‌ போக‌லையா??????

போய்ட்டு வாங்க‌ நான் க‌டையை ப‌த்திரமா பார்த்துக்குறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//க‌ரிச‌ல்கார‌ன் said... 83
@ராம‌சாமி நீங்க‌ இன்னும் சாப்பிட‌ போக‌லையா??????

போய்ட்டு வாங்க‌ நான் க‌டையை ப‌த்திரமா பார்த்துக்குறேன் ///

நெஞ்ச டச் பண்ணிட்டமா! போயி ஏத்திக்கிட்டு வந்திர்ரேன்! (கடைய பத்திரமா பாத்துக்கப்பு, வில்லங்கம் புடிச்ச குருப்பு ஒண்ணு சுத்திக்கிட்டு இருக்கு)

க‌ரிச‌ல்கார‌ன் said...

ஆம்.. 1962-ல் சீனா அத்து மீறி நுழைந்து இந்தியாவுக்கு கொடுத்தது நெருக்கடி.. சர்வதேச அளவில் சிலர் செய்த சதியால் இந்தியாவுக்கு அப்போது கிடைத்தது பலத்த அடி.. இப்படி உண்மை இருக்க தமிழ் நாட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் இலங்கையிலே பதித்திருக்கிறார்கள் சீனர்கள் அடி.. அந்தப் பணியைப் புரிவதற்கு இந்திய அரசே ஆயிரங்கோடி அளந்திருக்கிறது படி... அட தமிழா.. இந்தச் செய்தியையாவது நீ படி.. ஆபத்து புரிந்தால் உள்ளம் துடி.. இல்லை கண்ணீர் வடி..

-ப‌ச்ச‌த்த‌மிழ‌ன் டி ஆர்

Pepe444 said...

VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME :) >>> http://artmusicblog.blogspot.com/

Jey said...

ஹலோ மைக் டெஸ்டிங் 1 2 3....

Jey said...

//நல்ல நீரோட்டத்தோட வாங்க தம்பி, அப்பத்தான் வாட்டமா இருக்கும்!//

வாங்கிகட்டிக்கிரதுக்கு அவசரத்த பாரு பன்னிக்கு.

Jey said...

//அஹமது இர்ஷாத் said... 68 /Phantom Mohan said...
அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...//

அழகு...
///////////////////////////////////////


தமன்னாகிட்ட முதல்ல என்ன இருக்குனு கொஞ்சம் விளக்கி சொன்னா அப்பாலிக்கா ஐஸ் கூட கம்பேர் பன்ன வசதியாக இருக்கும் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//தமன்னாகிட்ட முதல்ல என்ன இருக்குனு கொஞ்சம் விளக்கி சொன்னா அப்பாலிக்கா ஐஸ் கூட கம்பேர் பன்ன வசதியாக இருக்கும் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்//

த‌ம‌ன்னாகிட்ட‌ என்ன‌ இல்லைன்னு நீங்க‌ முத‌ல்ல‌ சொன்னா ப‌தில் சொல்ற‌துக்கு எங்க‌ளுக்கு வ‌ச‌தியாக‌ இருக்கும்

இவ‌ண்
அடடா ம‌ழைடா கொலைவெறிப்ப‌டை

Jey said...

க‌ரிச‌ல்கார‌ன் said... 90
//தமன்னாகிட்ட முதல்ல என்ன இருக்குனு கொஞ்சம் விளக்கி சொன்னா அப்பாலிக்கா ஐஸ் கூட கம்பேர் பன்ன வசதியாக இருக்கும் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்//

த‌ம‌ன்னாகிட்ட‌ என்ன‌ இல்லைன்னு நீங்க‌ முத‌ல்ல‌ சொன்னா ப‌தில் சொல்ற‌துக்கு எங்க‌ளுக்கு வ‌ச‌தியாக‌ இருக்கும்

இவ‌ண்
அடடா ம‌ழைடா கொலைவெறிப்ப‌///


ஏம்ப்பா, முன்னாடி, பின்னாடி, மேலே, கீழே, நடுவுல, இடையிலனு எங்கயும் எதயும் கானமேப்பா, சரி மூஞ்சியை பாக்கலாம்ன அயன் பாக்ஸை வச்சு அலுத்தி தேய்ச்சிவிட்ட மாதிரி சப்பையா வேரு இருக்கு......( தமன்னா ரசிக பயபுள்ளைகளுக்கு, என்ன இருக்குனு சொல்லாம, என்ன இல்லைனு கேட்டவரை குமுறிக்கொல்லுமாரு கேட்டுக்கொல்ல படுகிறார்கள்).

Jey said...

பன்னி எங்கய போய்ட்டே?.

அஹமது இர்ஷாத் said...

அஹமது இர்ஷாத் said... 68 /Phantom Mohan said...
அப்டி என்ன தான் தமன்னா கிட்ட இல்லாதது இவ கிட்ட இருக்கு...//

அழகு...
///////////////////////////////////////

பாஸ். நீங்க கலவரத்த தூண்டி விடுறேன்ங்க! விளைவுகள் படு பயங்கரமா இருக்கும் சொல்லிட்டேன்/////


யோவ் மேலே உள்ள படத்த பாருய்யா அந்த படத்தோட எந்த மாதிரி தமன்னா படம் வெச்சாலும் சரிசமமா இருக்குமா....

MUTHU said...

யாருப்பா தமன்னா

MUTHU said...

Jey said... 92

பன்னி எங்கய போய்ட்டே?. ///////

எங்க போயி இருக்கும் எல்லாம் டைட் ஆக தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//க‌ரிச‌ல்கார‌ன் said... 85
ஆம்.. 1962-ல் சீனா அத்து மீறி நுழைந்து இந்தியாவுக்கு கொடுத்தது நெருக்கடி.. சர்வதேச அளவில் சிலர் செய்த சதியால் இந்தியாவுக்கு அப்போது கிடைத்தது பலத்த அடி.. இப்படி உண்மை இருக்க தமிழ் நாட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் இலங்கையிலே பதித்திருக்கிறார்கள் சீனர்கள் அடி.. அந்தப் பணியைப் புரிவதற்கு இந்திய அரசே ஆயிரங்கோடி அளந்திருக்கிறது படி... அட தமிழா.. இந்தச் செய்தியையாவது நீ படி.. ஆபத்து புரிந்தால் உள்ளம் துடி.. இல்லை கண்ணீர் வடி..

-ப‌ச்ச‌த்த‌மிழ‌ன் டி ஆர்//

ஏன்ய்யா இப்பிடி கரடிய வேற கூட்டிட்டு வர? பயபுள்ளைங்க பயபடுறானுங்கல்ல! மொதல்ல கரடிய தொரத்தி விடுய்யா!

MUTHU said...
This comment has been removed by the author.
MUTHU said...

98

MUTHU said...

99

MUTHU said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said... 91
க‌ரிச‌ல்கார‌ன் said... 90
//தமன்னாகிட்ட முதல்ல என்ன இருக்குனு கொஞ்சம் விளக்கி சொன்னா அப்பாலிக்கா ஐஸ் கூட கம்பேர் பன்ன வசதியாக இருக்கும் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்//

த‌ம‌ன்னாகிட்ட‌ என்ன‌ இல்லைன்னு நீங்க‌ முத‌ல்ல‌ சொன்னா ப‌தில் சொல்ற‌துக்கு எங்க‌ளுக்கு வ‌ச‌தியாக‌ இருக்கும்

இவ‌ண்
அடடா ம‌ழைடா கொலைவெறிப்ப‌///


ஏம்ப்பா, முன்னாடி, பின்னாடி, மேலே, கீழே, நடுவுல, இடையிலனு எங்கயும் எதயும் கானமேப்பா, சரி மூஞ்சியை பாக்கலாம்ன அயன் பாக்ஸை வச்சு அலுத்தி தேய்ச்சிவிட்ட மாதிரி சப்பையா வேரு இருக்கு......( தமன்னா ரசிக பயபுள்ளைகளுக்கு, என்ன இருக்குனு சொல்லாம, என்ன இல்லைனு கேட்டவரை குமுறிக்கொல்லுமாரு கேட்டுக்கொல்ல படுகிறார்கள்).///

தமன்னாவுக்கு இல்லைன்னா என்னய்யா, நமக்குத்தான் அனுஷ்கா இருக்குல்ல? இருக்குற எடமா பாருங்கப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

MUTHU said... 100
100

வட போச்சே!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 96
ஏன்ய்யா இப்பிடி கரடிய வேற கூட்டிட்டு வர? பயபுள்ளைங்க பயபடுறானுங்கல்ல! மொதல்ல கரடிய தொரத்தி விடுய்யா! //////

எங்க உன் வீட்டுக்கா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Pepe444 said... 86
VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME :) >>> http://artmusicblog.blogspot.com///

யாருல இது இப்பிடி அக்கிரமம் பண்ண்றது?

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 101
தமன்னாவுக்கு இல்லைன்னா என்னய்யா, நமக்குத்தான் அனுஷ்கா இருக்குல்ல? இருக்குற எடமா பாருங்கப்பா! ///////


அதுவும் சரி தான் என்ன ஒன்னு ஏணி போட்டு பார்க்கணும்

உட்டாலங்கடி said...

VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME : http://pub-portugal.skyrock.com/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said... 105
பன்னிக்குட்டி ராம்சாமி said... 101
தமன்னாவுக்கு இல்லைன்னா என்னய்யா, நமக்குத்தான் அனுஷ்கா இருக்குல்ல? இருக்குற எடமா பாருங்கப்பா! ///////


அதுவும் சரி தான் என்ன ஒன்னு ஏணி போட்டு பார்க்கணும்//

என்னது ஏணி வெச்சு ஏறனுமா? நல்லா வாய்ல வருது, ப்ளாக்க தடை பண்ணிடுவானுங்கன்னு பாக்குறேன்!

நமிதா said...
This comment has been removed by a blog administrator.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//உட்டாலங்கடி said... 106
VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME : http://pub-portugal.skyrock.com/ //

யாருல இந்தக் காரியத்த பண்றது? படுவா பிச்சுபுடுவேன் பிச்சி!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 107
என்னது ஏணி வெச்சு ஏறனுமா? நல்லா வாய்ல வருது, ப்ளாக்க தடை பண்ணிடுவானுங்கன்னு பாக்குறேன்! ///////////

அதானே எனக்கும் வேண்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்து இது உன் வேலையா? என் தொழில மாத்திடுவே போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said... 110
பன்னிக்குட்டி ராம்சாமி said... 107
என்னது ஏணி வெச்சு ஏறனுமா? நல்லா வாய்ல வருது, ப்ளாக்க தடை பண்ணிடுவானுங்கன்னு பாக்குறேன்! ///////////

அதானே எனக்கும் வேண்டும்//

அடப்பாவி இதுக்குன்னே நைட்டு முழுக்க தூங்காம கண்ணு முழிச்சி ப்ளான் பண்ணியிருப்ப போல?

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 111

முத்து இது உன் வேலையா? என் தொழில மாத்திடுவே போல இருக்கே? /////


எது என் வேலையா

அனுஷ்கா said...
This comment has been removed by a blog administrator.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்த மேட்டர மெயிலுக்கு அனுப்புய்யா!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 113
அடப்பாவி இதுக்குன்னே நைட்டு முழுக்க தூங்காம கண்ணு முழிச்சி ப்ளான் பண்ணியிருப்ப போல?/////

ஆனா நான் மட்டும் தனியா ப்ளான் பண்ணலை கூட jey இருந்தாருன்னு சொல்லமாட்டேன்

MUTHU said...

யோவ் பன்னி செம ஸ்பீடுயா எல்லா கமெண்ட்ஸ்யையும் அழிச்சிட்ட

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said... 116
பன்னிக்குட்டி ராம்சாமி said... 113
அடப்பாவி இதுக்குன்னே நைட்டு முழுக்க தூங்காம கண்ணு முழிச்சி ப்ளான் பண்ணியிருப்ப போல?/////

ஆனா நான் மட்டும் தனியா ப்ளான் பண்ணலை கூட jey இருந்தாருன்னு சொல்லமாட்டேன்//

இதுக்கு கூட்டு வேறயா?

Jey said...

இந்த முத்துவையும், மோகனையும் முதல்ல போட்டுதள்ளனும்யா, கரக்டா 50 அப்புறம் 100 வரும்போது வந்துருவாய்ங்க. நம்மபயபுள்ளாச்சேனுதன், ஒரே ரோசனை பன்னிட்டிருக்கேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said... 117
யோவ் பன்னி செம ஸ்பீடுயா எல்லா கமெண்ட்ஸ்யையும் அழிச்சிட்ட //


யோவ் அந்த மேட்டர மெயிலுக்கு அனுப்புய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 119
இந்த முத்துவையும், மோகனையும் முதல்ல போட்டுதள்ளனும்யா, கரக்டா 50 அப்புறம் 100 வரும்போது வந்துருவாய்ங்க. நம்மபயபுள்ளாச்சேனுதன், ஒரே ரோசனை பன்னிட்டிருக்கேன். //

கத்திய நல்லா தீட்டி வைங்க, வரட்டும் ஒரே போடு!

MUTHU said...

Jey said... 119

இந்த முத்துவையும், மோகனையும் முதல்ல போட்டுதள்ளனும்யா, கரக்டா 50 அப்புறம் 100 வரும்போது வந்துருவாய்ங்க. நம்மபயபுள்ளாச்சேனுதன், ஒரே ரோசனை பன்னிட்டிருக்கேன். //////

விடுங்க பாஸ் இதுக்கு போயி டென்ஷன் ஆகிட்டு 150 பக்கத்தில் தானே இருக்கு இல்லேன்னா 200 இல்லை 2000

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MUTHU said... 122
Jey said... 119

இந்த முத்துவையும், மோகனையும் முதல்ல போட்டுதள்ளனும்யா, கரக்டா 50 அப்புறம் 100 வரும்போது வந்துருவாய்ங்க. நம்மபயபுள்ளாச்சேனுதன், ஒரே ரோசனை பன்னிட்டிருக்கேன். //////

விடுங்க பாஸ் இதுக்கு போயி டென்ஷன் ஆகிட்டு 150 பக்கத்தில் தானே இருக்கு இல்லேன்னா 200 இல்லை 2000///

ஆஹா.....ஒரு மார்க்கமாத்தான்யா சுத்துரீக! எவனாவது போனா போகுதுன்னு நம்ம ப்ளாக்க படிக்க வந்தான்னா தொலஞ்சான்!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 121
கத்திய நல்லா தீட்டி வைங்க, வரட்டும் ஒரே போடு! ////////


jey நம்ம விரிச்ச வலையில் பன்னி மாட்டுற மாதிரி இருக்கு இப்போ கால மாட்டும் வைச்சு இருக்கு தல உள்ள வரட்டும் அவசர பட வேண்டாம்

MUTHU said...

125

Jey said...

சரி ஏதோ மேட்டர் மேட்டர்னு சொல்ரீங்களே, மெற்படி மேட்டர் என்னனு சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போம்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MUTHU said... 124
பன்னிக்குட்டி ராம்சாமி said... 121
கத்திய நல்லா தீட்டி வைங்க, வரட்டும் ஒரே போடு! ////////


jey நம்ம விரிச்ச வலையில் பன்னி மாட்டுற மாதிரி இருக்கு இப்போ கால மாட்டும் வைச்சு இருக்கு தல உள்ள வரட்டும் அவசர பட வேண்டாம்///

இப்பதாம்லே வெளங்குது! இப்ப புடிலே பாப்போம்!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 120
யோவ் அந்த மேட்டர மெயிலுக்கு அனுப்புய்யா! ///////

அனுப்புவேன் ஆனால் உன் வாழ்க்கை பணால் ஆகிடும் பரவைல்லையா

MUTHU said...

Jey said... 126

சரி ஏதோ மேட்டர் மேட்டர்னு சொல்ரீங்களே, மெற்படி மேட்டர் என்னனு சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போம்ல. //////


அதான்பா பன்னியை போட்டு தள்ளுற மேட்டரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MUTHU said... 128
பன்னிக்குட்டி ராம்சாமி said... 120
யோவ் அந்த மேட்டர மெயிலுக்கு அனுப்புய்யா! ///////

அனுப்புவேன் ஆனால் உன் வாழ்க்கை பணால் ஆகிடும் பரவைல்லையா//

ப்பூ இதென்ன மேட்டரு? நாங்கல்லாம் கலாக்கா, குஷ்பக்கா பெர்பார்மென்ஸையே பாத்தவிங்க!

Jey said...

பன்னி 2 வாரத்துல சென்னை வருதாம்பா, அவசரப்படாம, நின்னு நிதானம புடிக்கனும் முத்து.

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 127

இப்பதாம்லே வெளங்குது! இப்ப புடிலே பாப்போம்! /////////


எங்க எஸ் ஆவ பார்க்குற,நீ போயிட்டால் அனுஷ்காவை..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MUTHU said... 132
பன்னிக்குட்டி ராம்சாமி said... 127

இப்பதாம்லே வெளங்குது! இப்ப புடிலே பாப்போம்! /////////


எங்க எஸ் ஆவ பார்க்குற,நீ போயிட்டால் அனுஷ்காவை.......... //

சரி சரி, பயப்படாதே முத்து அனுஷ்காவையும் கூட்டிக்கிட்டே போறேன்!

Phantom Mohan said...

மீண்டும் வென்றுட்டன் மீ தி 133

என்னங்கடா உசுர் மேல ஆசையில்லையா? எவம்லே அது தமன்னாவப் பத்தி தப்பா நாக்கு மேல பல்லப் போட்டு பேசுறது, காத்தாம்பட்டி கலங்கிரும். தமன்னா பாவமா, நாம வேற ஏதாவது பத்தி பேசுவோம். சரியா...

எங்க எல்லாரும் சொல்லுங்க ரிங்கா ரிங்கா ரோசெஸ்,

Phantom Mohan said...

அண்ணே மேட்டர் மேட்டர் ன்னு சொல்றீங்களே...அது என்ன மேட்டர் ன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 130
ப்பூ இதென்ன மேட்டரு? நாங்கல்லாம் கலாக்கா, குஷ்பக்கா பெர்பார்மென்ஸையே பாத்தவிங்க!//////


அதுக்கு தான் சொல்லுறேன் வேண்டாம் என்று.ஏன் பா jey இந்த கமெண்ட்ஸ் எல்லாத்தையும் back up எடுத்து வைச்சுகிட்டு பன்னி வாழ்கையை பணால் பண்ணிடலாமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாய்யா பருப்பு, தமன்னாவ கிழிச்சி தொங்கவிட்டுட்டானுங்க, நீ இப்பத்தான் வர்ர?

Jey said...

வாங்க பருப்பு எப்படி இருக்கீக, செளக்கியமா?

Phantom Mohan said...

நாசமாப் போச்சு....... பன்னி தான் 133 .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 139
நாசமாப் போச்சு....... பன்னி தான் 133 .//

சரி சரி 150 நீ வெச்சுக்க!
முத்துவுக்கு 2000 வேணுமாம்!

Phantom Mohan said...

பன்னி don't worry

ஆயிரம் கைகள் மறைத்தாலும் தமன்னா மறைவதில்லை. அடுத்து சிம்பு கூட நடிக்கிரான்கலாம். சிம்பு ஒழிக!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 133

சரி சரி, பயப்படாதே முத்து அனுஷ்காவையும் கூட்டிக்கிட்டே போறேன்! //////

கிழிஞ்சுது நீ,அனுஷ்கா,ஏணி,வெளங்கிடும்

Jey said...

//ஏன் பா jey இந்த கமெண்ட்ஸ் எல்லாத்தையும் back up எடுத்து வைச்சுகிட்டு பன்னி வாழ்கையை பணால் பண்ணிடலாமா//

என்ன முத்து சின்னபுள்ளதனமா இருக்கு, இதுக்கெல்லாம் பன்னி பயந்துருமா, ஏத செஞ்சாலும் ப்பிளான் பன்னி செய்யனும்,

Jey said...

ச்சே இந்த பருப்பு தொல்லை தாங்க முடியலப்பா, யாராவது வந்து காப்பத்துங்க ராசாக்களா.

Phantom Mohan said...

MUTHU said... 136 பன்னிக்குட்டி ராம்சாமி said... 130
ப்பூ இதென்ன மேட்டரு? நாங்கல்லாம் கலாக்கா, குஷ்பக்கா பெர்பார்மென்ஸையே பாத்தவிங்க!//////


அதுக்கு தான் சொல்லுறேன் வேண்டாம் என்று.ஏன் பா jey இந்த கமெண்ட்ஸ் எல்லாத்தையும் back up எடுத்து வைச்சுகிட்டு பன்னி வாழ்கையை பணால் பண்ணிடலாமா
/////////////////////////////////////

முத்து நீ உண்மையிலே பதிவரா இருந்தா சொன்னத செய் பார்ப்போம்.

யாருகிட்ட? நீ விடு பன்னி சின்னப் பய என்ன வார்த்த பேசுறான்?

Jey said...

147

Jey said...

148

Jey said...

149

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said... 146
MUTHU said... 136 பன்னிக்குட்டி ராம்சாமி said... 130
ப்பூ இதென்ன மேட்டரு? நாங்கல்லாம் கலாக்கா, குஷ்பக்கா பெர்பார்மென்ஸையே பாத்தவிங்க!//////


அதுக்கு தான் சொல்லுறேன் வேண்டாம் என்று.ஏன் பா jey இந்த கமெண்ட்ஸ் எல்லாத்தையும் back up எடுத்து வைச்சுகிட்டு பன்னி வாழ்கையை பணால் பண்ணிடலாமா
/////////////////////////////////////

முத்து நீ உண்மையிலே பதிவரா இருந்தா சொன்னத செய் பார்ப்போம்.

யாருகிட்ட? நீ விடு பன்னி சின்னப் பய என்ன வார்த்த பேசுறான்? ////

விடு பருப்பு, சின்ன பசங்க, சும்மா பாச்சா காட்ரானுங்க, எத்தன பெர்பார்மன்ஸ் பாத்தவிங்க நாம!

MUTHU said...

Phantom Mohan said... 146

முத்து நீ உண்மையிலே பதிவரா இருந்தா சொன்னத செய் பார்ப்போம்.

யாருகிட்ட? நீ விடு பன்னி சின்னப் பய என்ன வார்த்த பேசுறான்? /////


பன்னி இதுக்கு பேரு தான் உள்குத்து

Jey said...

150

Phantom Mohan said...

Jey said... 144 ச்சே இந்த பருப்பு தொல்லை தாங்க முடியலப்பா, யாராவது வந்து காப்பத்துங்க ராசாக்களா.
///////////////////////////////////////////

யோவ் கடைசில நீயும் இவங்க கூட சேர்ந்து தமன்னாவ........................எனக்கு பேச்சு வர மாட்டேங்குதுய்யா.

Jey said...

அட போங்கட நேஙலும் உங்க 150 ம், நேன் போயி தம் அடிச்சிட்டு அப்பாலிக்க வறேன்

MUTHU said...

வட போச்சா jey அதான் அப்பவே சொன்னேன் 2000 இருக்குன்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி தல! 150 நம்மகிட்ட எசகு பிசகா மாட்டிருச்சி!...ஹி...ஹி..!

Phantom Mohan said...

Jey said... 150
//////////////////

யோவ் பன்னி பாவம் யா Jey, ஒவ்வொரு நம்பரா போட்டு வந்து பார்த்தா 150 நீ....ஹா ஹா ஹா ஐயோ ஐயோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said... 153
Jey said... 144 ச்சே இந்த பருப்பு தொல்லை தாங்க முடியலப்பா, யாராவது வந்து காப்பத்துங்க ராசாக்களா.
///////////////////////////////////////////

யோவ் கடைசில நீயும் இவங்க கூட சேர்ந்து தமன்னாவ........................எனக்கு பேச்சு வர மாட்டேங்குதுய்யா. ///

லூஸ்ல விடு பருப்பு இதெல்லாம் அந்தப் பழம் புளிக்கும் கேசு!

MUTHU said...

Phantom Mohan said... 153

யோவ் கடைசில நீயும் இவங்க கூட சேர்ந்து தமன்னாவ........................எனக்கு பேச்சு வர மாட்டேங்குதுய்யா. ////////

சரி விடு தமன்னா வாழ்க,


அதுவும் நீ பன்னியை போட்டு தள்ள உதவுவதற்காக

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 158
லூஸ்ல விடு பருப்பு இதெல்லாம் அந்தப் பழம் புளிக்கும் கேசு! /////


எந்த பழம்

Phantom Mohan said...

MUTHU said... 160 பன்னிக்குட்டி ராம்சாமி said... 158
லூஸ்ல விடு பருப்பு இதெல்லாம் அந்தப் பழம் புளிக்கும் கேசு! /////


எந்த பழம்
//////////////////////////////////

உனக்கு நெசம்மா தெரியாது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MUTHU said... 160
பன்னிக்குட்டி ராம்சாமி said... 158
லூஸ்ல விடு பருப்பு இதெல்லாம் அந்தப் பழம் புளிக்கும் கேசு! /////


எந்த பழம்///


ம்ம்ம்...கோணப்பழம்!

Phantom Mohan said...

கோணப்பழம்!
////////////////////////////////

இது என்னய்யா புது பழம்? கேள்விப்பட்டதே இல்லையே?

Jey said...

கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ?.

Jey said...

நம்ம கவியரசுக என்னமா எழுதுராய்ங்கயா

MUTHU said...

Phantom Mohan said... 161

உனக்கு நெசம்மா தெரியாது? /////

சத்தியமா எனக்கு தெரியாது வேண்டும் என்றால் தமன்னா கிட்ட கேட்டு தெரிந்து கொள்கிறேன்

Phantom Mohan said...

Jey said... 164 கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ?.
////////////////////////

தோடா செம்மொழி கவிஞர்...

MUTHU said...

Phantom Mohan said... 163

கோணப்பழம்!
////////////////////////////////

இது என்னய்யா புது பழம்? கேள்விப்பட்டதே இல்லையே? //////

இதுக்கு தான் இந்த சின்ன பசங்க சவகாசமே வேண்டாம் என்கிறது,எதுக்கு எடுத்தாலும் சந்தேகம் கேட்டுகிட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 164
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ?. //

அண்ணாத்தே ப்ளாஸ்பேக்குக்கு போயிடிச்சி! டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா!

Phantom Mohan said...

MUTHU said... 166 Phantom Mohan said... 161

உனக்கு நெசம்மா தெரியாது? /////

சத்தியமா எனக்கு தெரியாது வேண்டும் என்றால் தமன்னா கிட்ட கேட்டு தெரிந்து கொள்கிறேன்
/////////////////////////////////////

மறுபடியும் தமன்னாவாஆஆஆஆஆஆஆஆஆஆஆ! போதும்டா பாவம் புள்ளை பொழச்சு போகட்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கோணப்பழம்னா என்னான்னு தெரியாதவன்லாம் கைய தூக்குங்க!

Jey said...

யோவ் முத்து விடுயா, மொகன் அழுதுருவாரு. என்ன இருந்தாலும் நம்ம பயபுள்ள, அதுக்காகவாவது தமன்னாகிட்ட எல்லாம்(!!) சரியா இர்க்குனு ஒத்தூதுவோம்யா

MUTHU said...

Phantom Mohan said... 170

MUTHU said... 166 Phantom Mohan said... 161

உனக்கு நெசம்மா தெரியாது? /////

சத்தியமா எனக்கு தெரியாது வேண்டும் என்றால் தமன்னா கிட்ட கேட்டு தெரிந்து கொள்கிறேன்
/////////////////////////////////////

மறுபடியும் தமன்னாவாஆஆஆஆஆஆஆஆஆஆஆ! போதும்டா பாவம் புள்ளை பொழச்சு போகட்டும் /////பன்னியை போட்டு தள்ளுறேன்னு சொல்லு விட்டுடறேன்

MUTHU said...

175

Phantom Mohan said...

நான் காலையும் சேர்த்து தூக்கிட்டேன் சார்.
சீக்கிரம் சொல்லுங்க, ரொம்ப ஆர்வமா இருக்கு.

MUTHU said...

175

Phantom Mohan said...

பன்னியை போட்டு தள்ளுறேன்னு சொல்லு விட்டுடறேன்
/////////////////////////////

தமன்னாவுக்காக பன்னி என்ன உன்னையும் சேத்துப் போடுறேன்!

MUTHU said...

வட போச்சே

Phantom Mohan said...

எலேய் முத்து மறுபடியும் வென்றுட்டன் நான் தான் 175

Jey said...

சென்னை வரும்போது ஒரு ஃபுல் பாட்டில் வேர் வங்கிட்டு வர்றேனு( யாரும் என்னை சானி பயபுள்ளகூட கம்பேர் பன்னிடாதங்கயா) சொல்லி இருக்காரு, இந்த சமயத்துல அவரு என்ன சொன்னாலும் சரினு சொல்லிருவோம்யா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கோணப்பழம்னா என்னன்னு சொல்லப் போறேன்!

MUTHU said...

Phantom Mohan said... 177


தமன்னாவுக்காக பன்னி என்ன உன்னையும் சேத்துப் போடுறேன்! ///////

இப்போ சொன்னியே அது சரி.ஆமா அது யாரது தமன்னா,அந்த சப்ப மூக்கி தானே

Jey said...

ஹை நாந்தான் 180. எப்புடீ.

Phantom Mohan said...

200 யாரு போடுறான்னு பார்ப்போம். 200 போடுபவர்களுக்கு என்ன குடுக்கலாம், idea plz.

தமன்னா, அனுஷ்கா, ஐசு தவிர வேற ஏதாவது குடுப்போம்!

Phantom Mohan said...

Jey said... 183 ஹை நாந்தான் 180. எப்புடீ.
////////////////////////////////

யோவ் எனக்கு சிரிச்சு முடியல, வழக்கம் போல வாடா போச்சு நீ 183.

இதுல எப்புடி வேற? ஹய்யோ ஹய்யோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கோணலா இருக்க பழம் கோணப்பழம்!!! (எப்பூடி?) கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்!

MUTHU said...

Phantom Mohan said... 179

எலேய் முத்து மறுபடியும் வென்றுட்டன் நான் தான் 175 /////


இதுல ஜெயிச்சு என்ன புரயோஜனம்,அடுத்த மாசம் நானும் தமனாவும்

டின்னெர் சாப்பிட போறோம்முனு சொன்னேன்

Phantom Mohan said...

அடங்கோனியா நான் தான் இப்போ காமெடி பீசு Jey மேல 180 போட்டுருக்கான்யா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Jey said...

பருப்பு, சைடுல இந்த வேலய வேற பன்றயா, சொல்லவே இல்ல. அட போயா, ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிட்டு சொல்லவே இல்ல பாத்தியா?1!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 184
200 யாரு போடுறான்னு பார்ப்போம். 200 போடுபவர்களுக்கு என்ன குடுக்கலாம், idea plz.

தமன்னா, அனுஷ்கா, ஐசு தவிர வேற ஏதாவது குடுப்போம்! //

200 வர்ரவங்களுக்கு கலாக்காகிட்ட இலவச கெமிஸ்ட்ரி பயிற்சி!

MUTHU said...

Phantom Mohan said... 188

அடங்கோனியா நான் தான் இப்போ காமெடி பீசு Jey மேல 180 போட்டுருக்கான்யா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ////////////


நீ தான் காமெடி பிசுன்னு உலகத்துக்கே தெரியுமே

Phantom Mohan said...

பருப்பு, சைடுல இந்த வேலய வேற பன்றயா, சொல்லவே இல்ல. அட போயா, ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிட்டு சொல்லவே இல்ல பாத்தியா?1!!
///////////////////////


தாயும் புள்ளை னாலும் வாயும் வகுரும் வேற தான்யா! ஆமா என்ன சைடு வேலை?

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 190

200 வர்ரவங்களுக்கு கலாக்காகிட்ட இலவச கெமிஸ்ட்ரி பயிற்சி! //////அப்போ இந்த ஆட்டத்துக்கு நான் வரலை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேரு கொடுத்தாச்சுன்னா இனி எடுக்க முடியாது!

Phantom Mohan said...

MUTHU said... 191

Phantom Mohan said... 188

அடங்கோனியா நான் தான் இப்போ காமெடி பீசு Jey மேல 180 போட்டுருக்கான்யா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ////////////


நீ தான் காமெடி பிசுன்னு உலகத்துக்கே தெரியுமே
/////////////////////////

பொது இடத்தில் உணமையை சொன்ன முத்துவுக்கு செம்மொழி மாநாடு முழுதும் முதல் வரிசையில் உக்கார்ந்து பார்க்கும் தண்டனை!

Jey said...

பட்ட, மங்குனி எங்கயா போனாங்க, மட்டய போட்டு குப்புற படுத்துட்டய்ங்கள?.

MUTHU said...

நான் நைட் வந்து 2000 போட்டுகிறேன்

Phantom Mohan said...

ஹைய்யா வென்றுட்டன் நான் தான் 200

Phantom Mohan said...

200

MUTHU said...

Phantom Mohan said... 195

MUTHU said... 191

Phantom Mohan said... 188

அடங்கோனியா நான் தான் இப்போ காமெடி பீசு Jey மேல 180 போட்டுருக்கான்யா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ////////////


நீ தான் காமெடி பிசுன்னு உலகத்துக்கே தெரியுமே
/////////////////////////

பொது இடத்தில் உணமையை சொன்ன முத்துவுக்கு செம்மொழி மாநாடு முழுதும் முதல் வரிசையில் உக்கார்ந்து பார்க்கும் தண்டனை! /////


எஸ்கேப்

Phantom Mohan said...

யோவ் பன்னி கம்மென்ட் லாம் எங்கய்யா?

«Oldest ‹Older   1 – 200 of 310   Newer› Newest»