Tuesday, June 22, 2010

ஏ டன்டனக்கா ஹே!

ஏ டன்டனக்கா ஹே!
ஏ டனக்கு நக்கா ஹே!
ஏ பகுத் அச்சா ஹே!



ஏ அச்சா..அச்சா...பகுத் அச்சா...
ஏ மச்சான் மச்சான் ஒன்ணுமில்லடா மிச்சம்!



டேய் ஷாருக்கு உன்கிட்டே இல்லடா சரக்கு!
டேய் சல்மானு நீ இனிமே வெறும்மானு!
டேய் அக்சை உனக்கு கிடையாது மீசை!
டேய் ஹிர்த்திக்கு ரோஷன் உனக்கு வேணும்டா கொஞ்சம் ரோசம்!



வந்துட்டேண்டா டீஆரு, இனி
உங்களுக்கெல்லாம் டெர்ரரு!
நான் இனிமே பாலிவுட்டு ஸ்டாரு


ஏ டண்டனக்கா ஏ டனக்கு நக்கா...!


பி.கு.: இந்திப்படத்தில் நடிக்கிறார் டி. ராஜேந்தர்- சினிமா செய்திக்குறிப்பு




177 comments:

Jey said...

ஃபர்ஸ்ட்டு.

Jey said...

பட்டாபட்டி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க, வட உங்களுக்குத்தான்! (அப்பா ஒருவழியா கெடச்சிடுச்சுப்பா)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனிமே தான் ஒவ்வொருத்தனா வருவாங்க

Jey said...

என்ன வடைனு சொன்னா நல்லாருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அத முத்து கிட்டதான் கேக்கனும் அவருதான் நிறைய வட சாப்பிட்டு இருக்காரு!

Jey said...

னேத்துலிருந்து, வாலோட பரிணாமம் பதிவுகள படிசிட்டு இருக்கேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
னேத்துலிருந்து, வாலோட பரிணாமம் பதிவுகள படிசிட்டு இருக்கேன்//

நல்லதுதான் தொடர்ந்து படிங்க, விசயங்களும் தெரிந்து கொள்ளலாம், எழுத்து நடையை இம்ப்ருவ் செய்யவும் உதவியா இருக்கும்

Jey said...

//பி.கு.: இந்திப்படத்தில் நடிக்கிறார் டி. ராஜேந்தர்- சினிமா செய்திக்குறிப்பு//
எப்படியாவது ஏத்திவிட்டு அவர அனுப்பிறலாம்யா, நாம நிம்மதியா இருக்கலாம் பாரு.

Jey said...

டமிலிஷ்ல ஓட்டு போட மிடியல?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
//பி.கு.: இந்திப்படத்தில் நடிக்கிறார் டி. ராஜேந்தர்- சினிமா செய்திக்குறிப்பு//
எப்படியாவது ஏத்திவிட்டு அவர அனுப்பிறலாம்யா, நாம நிம்மதியா இருக்கலாம் பாரு.//

அதுக்குத்தானே கைக்காசப் போட்டு வெளம்பரம் கொடுத்திருக்கோம்! (ஆனா அப்புறம் டெல்லி, பாம்பே பக்கம் தமிழ்நாட்டுக்கார்ங்கள பார்க்கும் பார்வையே வேற மாதிரி இருக்கும்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
டமிலிஷ்ல ஓட்டு போட மிடியல?!!//

இப்போ ஓக்கே!

Jey said...

//(ஆனா அப்புறம் டெல்லி, பாம்பே பக்கம் தமிழ்நாட்டுக்கார்ங்கள பார்க்கும் பார்வையே வேற மாதிரி இருக்கும்) //

இதுமாறி எங்க ஊர்ல சில(பல) பேரு இருக்காங்க, அவங்களையும் அங்க அனுப்பாம இருக்கனும்னா, எங்களுக்கு தேவையானத கொடுங்கனு, மிரட்டியே சாதிச்சிக்கலாம்யா.

rk guru said...

இது சினிமா காமெடி...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

Jey said...

//(ஆனா அப்புறம் டெல்லி, பாம்பே பக்கம் தமிழ்நாட்டுக்கார்ங்கள பார்க்கும் பார்வையே வேற மாதிரி இருக்கும்) //

இதுமாறி எங்க ஊர்ல சில(பல) பேரு இருக்காங்க, அவங்களையும் அங்க அனுப்பாம இருக்கனும்னா, எங்களுக்கு தேவையானத கொடுங்கனு, மிரட்டியே சாதிச்சிக்கலாம்யா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
//(ஆனா அப்புறம் டெல்லி, பாம்பே பக்கம் தமிழ்நாட்டுக்கார்ங்கள பார்க்கும் பார்வையே வேற மாதிரி இருக்கும்) //

இதுமாறி எங்க ஊர்ல சில(பல) பேரு இருக்காங்க, அவங்களையும் அங்க அனுப்பாம இருக்கனும்னா, எங்களுக்கு தேவையானத கொடுங்கனு, மிரட்டியே சாதிச்சிக்கலாம்யா.//

ஆஹா, இது சூப்பர் ஐடியாவா இருக்கே, இத வெச்சி ஆட்சியவே புடிச்சிடலாம் போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//rk guru said...
இது சினிமா காமெடி...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html//

இது புதுமாதிரி அக்ரிமென்ட்டாவுல இருக்கு? எதுவும் வில்லங்கம் வராம இருந்தா சரி!

Jey said...

//தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html //

மிஸ்டர் குரு, ஒட்டு போட்டுட்டேன், பதிலுக்கு எனக்கு ஃப்போளாயரா ஆயிருங்க.( பன்னி எப்பூடி நம்ம டீலு?!!!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// Jey said...
//தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html //

மிஸ்டர் குரு, ஒட்டு போட்டுட்டேன், பதிலுக்கு எனக்கு ஃப்போளாயரா ஆயிருங்க.( பன்னி எப்பூடி நம்ம டீலு?!!!)//


நல்லாத்தான்யா இருக்கு! (இப்பிடித்தான் எல்லாரும் ஆள் புடிக்கிறாங்களோ?)

shankar said...

பன்னி,
தயவு செய்து அவரை அப்படியே விட்டு விடு !!!இங்கே தொல்லை தாங்கலை ,வேணும்னா சொல்லு வேலையை விட்டு அந்த காசை நான் தரேன்அதை வெச்சு விளம்பரம் பண்ணி அனுப்பிடு :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// shankar said...
பன்னி,
தயவு செய்து அவரை அப்படியே விட்டு விடு !!!இங்கே தொல்லை தாங்கலை ,வேணும்னா சொல்லு வேலையை விட்டு அந்த காசை நான் தரேன்அதை வெச்சு விளம்பரம் பண்ணி அனுப்பிடு :))//

தொல்ல தாங்காமத்தான்யா சிரமப்பட்டு வெளம்பரம் கொடுத்திருக்கேன்! (பேசாம இதச் சொல்லி உண்டியல ஓப்பன் பன்ணா நல்லா தேறும்போல?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சர்க்கஸில் வேலை பார்த்தவருக்கு முன்னுரிமை உண்டு//

அப்படின்னா பன்னிகுட்டியும், பட்டாபட்டியும் போயிடுவாங்க. நாம நிம்மதியா இருக்கலாம்

Jey said...

வெற்றி வெற்றி வெற்றி, 11 லிருந்து எனக்கு 12 follower ஆயிட்டாங்க.( பன்னி உனக்கு பதிவுலகுல கொல்லப்பேர தெரிமாம்ல, அவிய்ங்களயும் கொஞ்சம் இழுத்துகிட்டு வாயா)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சர்க்கஸில் வேலை பார்த்தவருக்கு முன்னுரிமை உண்டு//

அப்படின்னா பன்னிகுட்டியும், பட்டாபட்டியும் போயிடுவாங்க. நாம நிம்மதியா இருக்கலாம்//

பருப்ப விட்டுட்டியேயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
வெற்றி வெற்றி வெற்றி, 11 லிருந்து எனக்கு 12 follower ஆயிட்டாங்க.( பன்னி உனக்கு பதிவுலகுல கொல்லப்பேர தெரிமாம்ல, அவிய்ங்களயும் கொஞ்சம் இழுத்துகிட்டு வாயா)///

நமக்கு எதிரா எதுவும் வெளிநாட்டுச்சதி நடக்குதோ, எதுக்கு கொஞ்சம் எச்சரிக்கையாவே டீல் பன்ணுவோம்!

Jey said...

ரமேஷு, ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிட்டு எனக்கு இன்னும் follower-ஆ அகல பாத்தியா, ச்சே, இந்த காலத்துல வெள்ளந்தியா இருக்குரதுனா எவ்வ்வளவு கஷ்டம்.( இந்த விஷயத்துல பன்னிக்கு இருக்கிற பண்பாடு எல்லொருக்கும் இருக்கனும்யா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரமேஷு, ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிட்டு எனக்கு இன்னும் follower-ஆ அகல பாத்தியா, ச்சே, இந்த காலத்துல வெள்ளந்தியா இருக்குரதுனா எவ்வ்வளவு கஷ்டம்.( இந்த விஷயத்துல பன்னிக்கு இருக்கிற பண்பாடு எல்லொருக்கும் இருக்கனும்யா) //

யோவ் அதுக்கு மொதல்ல பதிவ எழுதணும். என்னை மாதிரி சூப்பரா எழுதாட்டியும், பன்னி மாதிரி மொக்கையாவாவது எழுதணும். அப்பத்தான் follower

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பருப்ப விட்டுட்டியேயா? //

paruppu the great...
அப்படின்னு அவரே சொல்லிக்கிராருப்பா....

Jey said...

//யோவ் அதுக்கு மொதல்ல பதிவ எழுதணும். என்னை மாதிரி சூப்பரா எழுதாட்டியும், பன்னி மாதிரி மொக்கையாவாவது எழுதணும். அப்பத்தான் follower//

தல நான் எப்படியாவது இந்த வாரத்துல பதிவ போடுரேன்பா, கெஞ்சி கேட்டுக்கிறேன், follow -பன்னுப்பா( ச்சே என்ன மானங்க்ட்ட பொளப்புடா சாமி இது, இவ்வளவு கெஞ்ச விடிறாய்ங்கலே)

Jey said...

பதிவு போடுரதுக்கு முன்னாலேயே இவன் பின்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கேனு, பொறாம படதேய - ரமெஷு, நெறய follower- வந்தப்புறம் கச்சி ஆரம்பிக்குபோது உனக்கு பதிவுலகத்துறை அமைச்சர் பதவி தர்றேன்யா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 29
//யோவ் அதுக்கு மொதல்ல பதிவ எழுதணும். என்னை மாதிரி சூப்பரா எழுதாட்டியும், பன்னி மாதிரி மொக்கையாவாவது எழுதணும். அப்பத்தான் follower//

தல நான் எப்படியாவது இந்த வாரத்துல பதிவ போடுரேன்பா, கெஞ்சி கேட்டுக்கிறேன், follow -பன்னுப்பா( ச்சே என்ன மானங்க்ட்ட பொளப்புடா சாமி இது, இவ்வளவு கெஞ்ச விடிறாய்ங்கலே) //

யோவ் பேசாம அரசியல்ல்ல சேர்ந்துடுய்யா, நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
பதிவு போடுரதுக்கு முன்னாலேயே இவன் பின்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கேனு, பொறாம படதேய - ரமெஷு, நெறய follower- வந்தப்புறம் கச்சி ஆரம்பிக்குபோது உனக்கு பதிவுலகத்துறை அமைச்சர் பதவி தர்றேன்யா.//

அப்போ எனக்கு?

shankar said...

பன்னி ,
இந்த மாதிரி நல்ல விஷயதுக்க்காகவே உன்னக்கு நான் follower ஆயிட்டேன்
ஷங்கர்

Jey said...

பன்னி, எத்தனாதான் அமைச்சரா இருக்கப்போரே, உன்ன தொனமுதல்வராக்கி-குஸ் அக்காவ பிஏ வ சேத்துவிடுறேன்யா.
( கச்சி ஆரம்பிக்கிரதுக்குள்ளேயே இப்படி பதவினு அலைறவைய்ங்க கூட திரியிறாங்கலே சாக்கிரதயாவே இருப்பொம்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///shankar said... 33
பன்னி ,
இந்த மாதிரி நல்ல விஷயதுக்க்காகவே உன்னக்கு நான் follower ஆயிட்டேன்
ஷங்கர் //

பாவம் ரொம்ப அடிவான்ஙியிருக்கீங்க போல தெரியுதே? என்ன வீராச்சாமி பர்ஸ்ட் ஷோ பாத்து தொலச்சிட்டீங்களோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
பன்னி, எத்தனாதான் அமைச்சரா இருக்கப்போரே, உன்ன தொனமுதல்வராக்கி-குஸ் அக்காவ பிஏ வ சேத்துவிடுறேன்யா.//

நீதாம்லே நம்மலப் பத்தி கரெக்டா புரிஞ்சி வெச்சிருக்கே! அப்போ கலாக்காவ நீ பீஏ வா வெச்சுக்கிறையா? (எதுக்கும் முத்துகிட்ட ஒரு வார்த்த கேட்டுடுப்பா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பதிவு போடுரதுக்கு முன்னாலேயே இவன் பின்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கேனு, பொறாம படதேய - ரமெஷு, நெறய follower- வந்தப்புறம் கச்சி ஆரம்பிக்குபோது உனக்கு பதிவுலகத்துறை அமைச்சர் பதவி தர்றேன்யா.
//

அப்ப ஓகே. எனக்கு அசின் வேணும். வாங்கி தருவீரா?

Jey said...

யோவ், ஷங்கரு, உன்னோட follower list-அ பாருயா, யாரும் கண்டுக்காத உன்னை நான் follow பன்னிருக்கேன், உனக்கு ரோஷம், மானம், சூடு சொரனைனு ஒன்னு இருந்தா ஒரு முடிவு எடுயா( ஸ்ஸ்ப்பா இப்பொவே கண்ன கட்டுதே)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பதிவு போடுரதுக்கு முன்னாலேயே இவன் பின்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கேனு, பொறாம படதேய - ரமெஷு, நெறய follower- வந்தப்புறம் கச்சி ஆரம்பிக்குபோது உனக்கு பதிவுலகத்துறை அமைச்சர் பதவி தர்றேன்யா.
//

அப்ப ஓகே. எனக்கு அசின் வேணும். வாங்கி தருவீரா?///

யோவ் கேக்குறது கேக்குற, ஒரு நல்ல டிக்கட்டா கேக்கக் கூடாதா? சே!

Jey said...

//அப்ப ஓகே. எனக்கு அசின் வேணும். வாங்கி தருவீரா?//

என்னயா அமைச்சராய்ட்டா நீயே தேத்திக்கிர மாட்டியா( நம்ம தொழிலயே மாத்திருவாங்க போலயே)

Jey said...

பன்னி, shankar-ஐ அமுக்கி பிடியா, எஸ் ஆயிட போராரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
பன்னி, shankar-ஐ அமுக்கி பிடியா, எஸ் ஆயிட போராரு///

ஆடு தப்பீடுச்சுய்யா!

shankar said...

பன்னி ,
///பாவம் ரொம்ப அடிவான்ஙியிருக்கீங்க போல தெரியுதே? என்ன வீராச்சாமி பர்ஸ்ட் ஷோ பாத்து தொலச்சிட்டீங்களோ?//////
you tube la ஒன்னு பார்த்தேன் ,ஒரு கரிச்சட்டி வாயன் நண்பன் அந்த URL கொடுத்தான் ,அத பார்த்த வுடனே காசு வெட்டி போட்டு அவன் நட்பை விடுஉடேன் பத்திரிகையாளர் சந்திப்புல இந்த ஆள் பண்ண அழிச்சாட்டியம் இருக்கே ,SUPRESSION ,DEPRESSION எதே எதோ சொல்லி..., அத பார்த்து தூக்கத தொலைச்சிட்டேன் ...,சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேச இந்த மனுஷனை அடிச்சுக்க அல்லே இல்லை ......,

shankar said...

////ஆடு தப்பீடுச்சுய்யா!////

தப்பிச்சி எல்லாம் போகலை பன்னி என் மன குமுறலை டைப்ப லேட் ஆயிடுச்சு :((

Jey said...

shankar-உ கடைசில என்னதான்யா சொல்ற, எனக்கு follower aakurayaa illaiyaa?.

shankar said...

பன்னி ,
நம்ம தல கௌண்டோரடா எதுனா நடிச்சு இருக்கா ?

Jey said...

இலலனா, உனக்கு நான் follower ஆனதுக்கு ஒரு அமொண்ட செட்டில் பன்னு, சொல்லிட்டேன் ஆமா.

Jey said...

பன்னி பருப்பு, முட்துகிட்ட இருந்து ஏதவது தகவல் இருக்கா?

மங்குனி அமைச்சர் said...

பண்ணி கிட்ட இந்த செயின் ஜெலபாலு பேர சொன்னியா ?
சொன்ன புறம் தான் தொரத்தி தொரத்தி அடிச்சான்
ரைட்டு , இந்த செயின் ஜெயபாலு ரெண்டு நாலு லீவு

shankar said...

JEY ,

ஒரு பதிவையும் காணோமா யா ......,ஓகே ,ஓகே ,காசா பணமா follwer ஆயிட்டேன் ....,

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா கரடிக்கு சேவிங் பரவுகா யாராவது இருக்காகளா ?

மங்குனி அமைச்சர் said...

shankar said...

JEY ,

ஒரு பதிவையும் காணோமா யா ......,ஓகே ,ஓகே ,காசா பணமா follwer ஆயிட்டேன் ....,///



இது யாரு , புது பீசா இருக்கு, என்னா பண்ணி இன்னைக்கு பிரியாணி உண்டா ?

Jey said...

//JEY ,

ஒரு பதிவையும் காணோமா யா ......,ஓகே ,ஓகே ,காசா பணமா follwer ஆயிட்டேன் ...//

பதிவ போடுறேன்யா, சொன்னத ஒரு நாள் கண்டிப்பா செய்வேன்யா(
யோவ், நீ என்ன ஓசிலயா பன்னே?, நான் ஃபாலோ பன்னதுக்கு பதில் தனயா, இதுல , கேள்விய பாரு, எகத்தலத்த பாரு)

shankar said...

அம்மைச்சரே,
சவரம் பண்ண HACK SHAW BLADE வாங்க ஆயுத கொள் முதல் அதிகாரிக்கு சொல்லியிரிகிரேன் :)

Jey said...

//மங்குனி அமைச்சர் said... 49
பண்ணி கிட்ட இந்த செயின் ஜெலபாலு பேர சொன்னியா ?
சொன்ன புறம் தான் தொரத்தி தொரத்தி அடிச்சான்
ரைட்டு , இந்த செயின் ஜெயபாலு ரெண்டு நாலு லீவு//

வாயா மங்குனி, ப்ரியாணி போட ஆள் தேடிட்டிருக்கும் போது வந்து மாட்டியிருக்கே, பன்னி அமுக்கி பிடி.)

shankar said...

///புது பீசா இருக்கு///

ஐயையோ அமைச்சரே ,
நான் உங்கள் சேவகன் என்னை பிரியாணி எல்லாம் போட்ட்ரதீங்க .....,

Jey said...

//மங்குனி அமைச்சர் said...
ஏம்பா கரடிக்கு சேவிங் பரவுகா யாராவது இருக்காகளா ? //

பிரியாணில போடுரதுக்கு சேவிங் எதுக்கு, தோலையே உர்ச்சி போட்ற மாட்டமா?.

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//மங்குனி அமைச்சர் said...
ஏம்பா கரடிக்கு சேவிங் பரவுகா யாராவது இருக்காகளா ? //

பிரியாணில போடுரதுக்கு சேவிங் எதுக்கு, தோலையே உர்ச்சி போட்ற மாட்டமா?.///


அடப்பாவி , நீ அந்த கரடியவா திங்க போற ???

Jey said...

கொஞ்சம் ஆனி, வந்துரறேன்.

Phantom Mohan said...

அல்லாருக்கும் வணக்கம்! இன்னைக்கு என்ன சங்கதி?

யோவ் மானகெட்ட ஜெ, ஊர்ல ஒருத்தன வுட மாட்டியா? ஷங்கர் சார் நீங்க எடுத்த பாய்ஸ் படம் நல்லாவே இல்ல!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் jey அசின் இல்லைனா ஒரு பிசினாவது ரெடி பண்ணுயா. காஞ்சு போய் கிடக்குறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் jey அசின் இல்லைனா ஒரு பிசினாவது ரெடி பண்ணுயா. காஞ்சு போய் கிடக்குறேன்

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

அல்லாருக்கும் வணக்கம்! இன்னைக்கு என்ன சங்கதி?

யோவ் மானகெட்ட ஜெ, ஊர்ல ஒருத்தன வுட மாட்டியா? ஷங்கர் சார் நீங்க எடுத்த பாய்ஸ் படம் நல்லாவே இல்ல!////


என்னா ??? இன்னைக்கு கும்மி களைகட்டும் போல ??

shankar said...

///ஷங்கர் சார் நீங்க எடுத்த பாய்ஸ் படம் நல்லாவே இல்ல///

அடுத்த படம் எப்படி இருந்தது PHANTOM MOHAN ???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டிகாட்டான் ( பட்டணத்தில்) //

பேரெல்லாம் பலமாத்தான் இருக்கு. சரக்கு இல்லியே. சரக்கே இல்லாம பச்சத்தண்ணி குடிக்கிறதுக்கு நான் என்ன பன்னியா? யோவ் jey அடுத்த தபா ஏதாச்சும் எழுதல ஏற்கனவே பெண்டிங்ல இருக்குற "பன்னிகுட்டியை மூத்திர சந்தில் விட்டு அடிக்கும் போராட்டத்தை" மறுபடியும் ஆரமிப்போம்.

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் jey அசின் இல்லைனா ஒரு பிசினாவது ரெடி பண்ணுயா. காஞ்சு போய் கிடக்குறேன்////


இருங்க ரமேஷ், இப்பத்தான் சரக்கு ஆடர் பண்ணிருக்கோம் , அசின் ,பிசின் எல்லாம் பினாடி தானா வரும்

shankar said...

அந்நியன்???? mohan ..,how is it??are you like it ???

மங்குனி அமைச்சர் said...

shankar said...

///ஷங்கர் சார் நீங்க எடுத்த பாய்ஸ் படம் நல்லாவே இல்ல///

அடுத்த படம் எப்படி இருந்தது PHANTOM MOHAN ???////


லைட்டா செடோவா இருக்கு சரியா தெரியல

பட்டாபட்டி.. said...

என்னாய்யா..ஒரே மொக்கையா போயிட்டு இருக்கு..

ஆமா..இங்க யாரோ, என்னய வம்புக்கு இழுத்தாமாறி..உள்ளுணர்வு சொல்லுதே.. யாருப்பா அது?.....

நீரா சொல்லிட்டா..வலிக்காம கா@#$%டிப்போம்.. நானா தெரிஞ்சுக்கிட்டா.. தக்காளி..செத்தீங்களா..ஹா..ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இருங்க ரமேஷ், இப்பத்தான் சரக்கு ஆடர் பண்ணிருக்கோம் , அசின் ,பிசின் எல்லாம் பினாடி தானா வரும் ///

ay jolly

பட்டாபட்டி.. said...

1) Which of these is not legal identifier.


Answer:
number_1
number_a
$as12
xy+abc

பட்டாபட்டி.. said...

2) The Java compiler


Answer:
converts source statements into bytecode (platform-independent object language)
is also known as the Java Virtual Machine (JVM)
is a hardware device
reads bytecode

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

என்னாய்யா..ஒரே மொக்கையா போயிட்டு இருக்கு..///

நம்ம நித்தி மேல எந்த கேசும் இல்லையாம் , அத பத்தி பேசிகிட்டு இருக்கோம்

பட்டாபட்டி.. said...

3) The Java Virtual Machine
Answer:
is a hardware device
is the same on all platforms
reads Java source statements
interpret(translated) each bytecode statement into platform-dependent machine language and execute it

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆமா..இங்க யாரோ, என்னய வம்புக்கு இழுத்தாமாறி..உள்ளுணர்வு சொல்லுதே.. யாருப்பா அது?.....//
அதுவேற இருக்குதா. தானே வந்து மாட்டிக்கிட்ட சிங்கை கருப்பு ஆடு வாழ்க

shankar said...

அய் ,

நம்ம பட்ட பட்டி வந்துட்டாரு ....,,,தூள்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

2) The Java compiler


Answer:
converts source statements into bytecode (platform-independent object language)
is also known as the Java Virtual Machine (JVM)
is a hardware device
reads bytecode///


ஏன் பட்டா , இந்த ஜாவா , ஜாவா அப்பைடின்கிரியே, ஜாவா பைக் இன்னுமா இருக்கு ???

பட்டாபட்டி.. said...

இருங்க ரமேஷ், இப்பத்தான் சரக்கு ஆடர் பண்ணிருக்கோம் , அசின் ,பிசின் எல்லாம் பினாடி தானா வரும் ///


ஆமாமா.. பின்னாடி தானா வரும்..

மங்குனி அமைச்சர் said...

shankar said...

அய் ,

நம்ம பட்ட பட்டி வந்துட்டாரு ....,,,தூள்////

அப்படியே , நாலு பிளேட் சிக்கன் ஆடர் பண்ணுங்க

பட்டாபட்டி.. said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆமா..இங்க யாரோ, என்னய வம்புக்கு இழுத்தாமாறி..உள்ளுணர்வு சொல்லுதே.. யாருப்பா அது?.....//
அதுவேற இருக்குதா. தானே வந்து மாட்டிக்கிட்ட சிங்கை கருப்பு ஆடு வாழ்க

//

பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

இப்ப சொல்லுங்க ரமேஸ்..ஹி..ஹி

மங்குனி அமைச்சர் said...

எங்ககடா வீட்டு உணர காணும்?? , கிளாசு, வாட்டர் எல்லாம் எடுத்திட்டு வரச்சொல்லு

Phantom Mohan said...

இன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு.

பட்டாபட்டி.. said...

மங்குனி அமைச்சர் said... 81

எங்ககடா வீட்டு உணர காணும்?? , கிளாசு, வாட்டர் எல்லாம் எடுத்திட்டு வரச்சொல்லு
//

மங்கு.. என்னாய்யா ரொம்ப போர் அடிக்குது.. இந்த பன்னிப்பய வேற ஒரே மாறி பதிவப்போட்டு..எல்லார் உயிரையும் வாங்குறான்..

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆமா..இங்க யாரோ, என்னய வம்புக்கு இழுத்தாமாறி..உள்ளுணர்வு சொல்லுதே.. யாருப்பா அது?.....//
அதுவேற இருக்குதா. தானே வந்து மாட்டிக்கிட்ட சிங்கை கருப்பு ஆடு வாழ்க

//

பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

இப்ப சொல்லுங்க ரமேஸ்..ஹி..ஹி/////


பட்டா , குலுக்கு டான்ஸ் ஏதாவது பணிய யெர்பாடூ பண்ண சொல்லுவமா ?

shankar said...

///அப்படியே , நாலு பிளேட் சிக்கன் ஆடர் பண்ணுங்க ///
அப்படியே ஒருபெட்டி '' தங்க ராஜா புகையிலை வடிகட்டி''( செம்மொழி மாநாடு முடியற வரைக்கும் இப்படித்தான் சொல்வேன்)

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மங்குனி அமைச்சர் said... 81

எங்ககடா வீட்டு உணர காணும்?? , கிளாசு, வாட்டர் எல்லாம் எடுத்திட்டு வரச்சொல்லு
//

மங்கு.. என்னாய்யா ரொம்ப போர் அடிக்குது.. இந்த பன்னிப்பய வேற ஒரே மாறி பதிவப்போட்டு..எல்லார் உயிரையும் வாங்குறான்..///


பேசாம பண்ணிய , செந்தமிழ் மாநாட்டு பந்தல் வாசல்ல பிச்சை எடுக்க சொல்லலாமா ?

பட்டாபட்டி.. said...

Phantom Mohan said... 82

இன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு.
//

ஓ...அந்த போலீஸா?...

அது எப்போ மாமா ஆச்சு?.. சொல்லவேயில்ல....

Phantom Mohan said...

யோவ் Jey , ஷங்கர், ப்ளாக்ன்னா உங்களுக்கு அவ்ளோ கேவலமாப் போச்சா? பதிவே போடமா தக்காளி பாலோவர் add பண்றீங்க?

பிரபல பதிவர்கள் வயிறு எறியப் போகுதுயா!

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

Phantom Mohan said... 82

இன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு.
//

ஓ...அந்த போலீஸா?...

அது எப்போ மாமா ஆச்சு?.. சொல்லவேயில்ல....///


பட்டா அரசு ஊழியர்களா மரியாதை இல்லாம கிண்டல் பண்ணாத , மாமா சார் அப்படின்னு மரியாதையா சொல்லு

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

Phantom Mohan said... 82

இன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு.
//

ஓ...அந்த போலீஸா?...

அது எப்போ மாமா ஆச்சு?.. சொல்லவேயில்ல....
////////////////////////

நேத்து அவரே அவரப் பத்தி பெருமையா நான் மேனேஜர்ன்னு சொன்னாரே? நீ வேணும்னா பழைய ரெகார்ட் எடுத்துப் பாரு!

பட்டாபட்டி.. said...

யோவ்..பன்னி..ஒழுக்க மயிரா பதிவப்போடுய்யா...

ஏன் ரமேஸ் உன்னையும் கெடுத்துப்புட்டாரா?...


சரி ..இப்போ கேக்குறேன் கேள்விய..
இது பன்னிக்கு....
1.அவனும் அவளும் நடிச்ச படம் எது?
2.அவன் 5 விரலை, மூஞ்சியில வெச்சபடம் எதுனு?

சொன்னா 1 புல்..உன்னோட (ஆசன)வாயில ஊற்றப்படும்...

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

Phantom Mohan said... 82

நேத்து அவரே அவரப் பத்தி பெருமையா நான் மேனேஜர்ன்னு சொன்னாரே? நீ வேணும்னா பழைய ரெகார்ட் எடுத்துப் பாரு!///


போலீஸ் ஸ்டேசன்ச்ள மேனேஜர் போஸ்ட் இருக்க என்ன ???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு. //
யோவ் உன்னை ரொம்ப நல்லவன்னு சொன்னேன். என்னையே கலாய்க்கிற

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

யோவ்..பன்னி..ஒழுக்க மயிரா பதிவப்போடுய்யா...

ஏன் ரமேஸ் உன்னையும் கெடுத்துப்புட்டாரா?...////


ஏண்டா பட்டா, இந்த சம்பவம் எல்லாம் இங்க நடக்குதா ???

பட்டாபட்டி.. said...

பன்னி.. என்னோட ப்ளாக்ல வந்து மொல்ல போட்டதுக்கு, நேர்த்திக்கடன் இது...



A-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா?

பட்டாபட்டி.. said...

ஏண்டா பட்டா, இந்த சம்பவம் எல்லாம் இங்க நடக்குதா ???
//

எல்லாம், கோவா படம் பார்த்தபிறகுதான்னு நினைக்கிறேன்

Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இன்னைக்கு கச்சேரி கல கட்டுது, பட்டா சார் அந்த ரமேஷ் மாமா உன்ன ரொம்ப ஓவரா நக்கல் பண்றாரு. //
யோவ் உன்னை ரொம்ப நல்லவன்னு சொன்னேன். என்னையே கலாய்க்கிற
/////////////////////

ஒருத்தனையே கலைச்சா நல்லாவா இருக்கும், தொழில்ல இதெல்லாம் சகஜம் சார்! யோவ் நீயெல்லாம் ஒரு மேனேஜர்? நீரே இப்டி இருந்தா உமக்கு கீழ உள்ளவன் (இதுக்கு பட்டா என்ன சொல்லப் போறானோ?)என்னெல்லாம் பண்ணுவான், கம்பனி விளங்கிரும்.

பட்டாபட்டி.. said...

பன்னி..1..2..3..

பட்டாபட்டி.. said...

2

பட்டாபட்டி.. said...

111

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

பன்னி.. என்னோட ப்ளாக்ல வந்து மொல்ல போட்டதுக்கு, நேர்த்திக்கடன் இது...



A-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா?
////////////////////

எந்த மொழின்னு தெளிவா சொல்லுங்க சார்!

பட்டாபட்டி.. said...

உமக்கு கீழ உள்ளவன் (இதுக்கு பட்டா என்ன சொல்லப் போறானோ?)
//

பிரதர்..கீழ போனது போனதுதான்..அம்மான்னாலும் வராது..அய்யானாலும் வராது...

மங்குனி அமைச்சர் said...

பட்டா, இந்த பன்னிக்கு பரிணாம வளரிச்சி எதுவும் நடக்கலையோ ???

பட்டாபட்டி.. said...

A-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா?
////////////////////

எந்த மொழின்னு தெளிவா சொல்லுங்க சார்!
//


ஏன் அப்பு.. ரமேசவா கேட்டீங்க?....
ஏன்னா அவருதான் எல்லாமே விரல் நுனிலே வெச்சிருப்பாரு..( அப்பாடா.கோத்தாச்சு..)

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

உமக்கு கீழ உள்ளவன் (இதுக்கு பட்டா என்ன சொல்லப் போறானோ?)
//

பிரதர்..கீழ போனது போனதுதான்..அம்மான்னாலும் வராது..அய்யானாலும் வராது...///

இதுல ஏதும் ரெட்டை அர்த்தம் இருக்கு ??? ச்டைட்டா தான சொன்ன ? இல்ல உன்குத்து இருக்கா ? (யப்பா ஒரு பதிலுக்கு எவ்ளோ கேள்விகள் )

பட்டாபட்டி.. said...

@மங்குனி அமைச்சர் said... 103
பட்டா, இந்த பன்னிக்கு பரிணாம வளரிச்சி எதுவும் நடக்கலையோ ???
//


அதுதான்..நாலு கால்ல இருந்து ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சுருச்சே..அதுவே வளர்ச்சிதான் அப்பு...

பட்டாபட்டி.. said...

ல்ல உன்குத்து இருக்கா ?
//

யோவ்..மங்குனி.. யாரை பார்த்து கேள்வி கேக்குறே?..

எனக்கு உள்குத்துனு என்னானே தெரியாதையா?.. எதுக்கும் பருப்புவ கேளூ..ஏன்னா..அதுதான் படிச்ச புள்ள...

பட்டாபட்டி.. said...

இன்றுடன் பன்னி கடை காலவரையின்றி மூடப்படுகிறது..

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

ல்ல உன்குத்து இருக்கா ?
//

யோவ்..மங்குனி.. யாரை பார்த்து கேள்வி கேக்குறே?..

எனக்கு உள்குத்துனு என்னானே தெரியாதையா?.. எதுக்கும் பருப்புவ கேளூ..ஏன்னா..அதுதான் படிச்ச புள்ள...
///////////////////////

ஆமா உங்க ப்ளாக்கையும் அதிலுள்ள கருத்துக்களையும் படிச்ச புள்ளை! இதுக்கு மேல எங்கிட்ட எவனும் கேள்வி கேப்பீங்க?

பட்டாபட்டி.. said...

மங்குனி...பருப்பு...


இந்த பன்னிக்கு லொள்லைப் பாரேன்..
நாம இங்க பேசிக்கிடு இருக்கும்போது..சன்னமா, ரமேஸ்ச இழுத்துக்கிடு ....ரெண்டு பேருமே எஸ் ஆயிட்டாங்க...

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
பட்டாபட்டி.. said...

ஆமா உங்க ப்ளாக்கையும் அதிலுள்ள கருத்துக்களையும் படிச்ச புள்ளை! இதுக்கு மேல எங்கிட்ட எவனும் கேள்வி கேப்பீங்க?

//


போங்கய்யா.. சீக்கிரமா, ஆன்மீகப்பதிவ போடலாமுனு இருக்கேன்....

மங்குனி அமைச்சர் said...

பட்டா, பாத்து பன்னி எங்கயாவது போய் சூசைட் எதுவும் திரை பண்ண போகுது , (அடிச்சு சாவடிக்க தான் நாம இருக்கோம் )

பட்டாபட்டி.. said...

Comment deleted

This post has been removed by the author.
//

படித்ததில் பிடித்தது...ஹி..ஹி

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மங்குனி...பருப்பு...


இந்த பன்னிக்கு லொள்லைப் பாரேன்..
நாம இங்க பேசிக்கிடு இருக்கும்போது..சன்னமா, ரமேஸ்ச இழுத்துக்கிடு ....ரெண்டு பேருமே எஸ் ஆயிட்டாங்க...///

யோவ் , என்னையா நடக்குது இங்க ? நீவேற ரமேஸ் பண்ணிய கெடுத்திட்டான் சொல்ற, இப்ப ரெண்டுபேரும் காணோம்

மங்குனி அமைச்சர் said...

சரி பட்டா, டைம் ஆச்சு நானும் கிளம்புறேன் , ஈவினிங் பார்க்கலாம்

Phantom Mohan said...

பட்டாபட்டி.. said...

மங்குனி...பருப்பு...


இந்த பன்னிக்கு லொள்லைப் பாரேன்..
நாம இங்க பேசிக்கிடு இருக்கும்போது..சன்னமா, ரமேஸ்ச இழுத்துக்கிடு ....ரெண்டு பேருமே எஸ் ஆயிட்டாங்க...

//////////////////////

எங்க GOA போயிருப்பாங்களோ?

பட்டாபட்டி.. said...

போறதுக்கு முன்னாடி ஒரு அறிவுரை...

”மதுதான் உன் முதல் எதிரி..
ஆனா.. எதிரிகளையும் நேசிக்கவேண்டும்...

இது நான் சொல்லலே.. ஏசு சொன்னது...

பட்டாபட்டி.. said...

மங்குனி அமைச்சர் said... 116

சரி பட்டா, டைம் ஆச்சு நானும் கிளம்புறேன் , ஈவினிங் பார்க்கலாம்
//

ரைட் மங்குனி....

@பருப்பு ..
அப்புறமா பார்க்கலாம்..எல்லாப்பயலும் எஸ் ஆயிட்டானுக..நானும் ஆணி புடுங்க போறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said... 111
மங்குனி...பருப்பு...


இந்த பன்னிக்கு லொள்லைப் பாரேன்..
நாம இங்க பேசிக்கிடு இருக்கும்போது..சன்னமா, ரமேஸ்ச இழுத்துக்கிடு ....ரெண்டு பேருமே எஸ் ஆயிட்டாங்க...///

வாப்பு! இந்த டேமஜர் தக்காளி வந்துட்டாம்பா, அவனுக்கு ரெண்டு நாளா வரலியாம் என்ன பண்றதுன்னு உயிர எடுக்குறாம்பா! மச்சி நீ கொஞ்சம் சொல்லேன்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//A-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா?
எந்த மொழின்னு தெளிவா சொல்லுங்க சார்!// ஏன் அப்பு.. ரமேசவா கேட்டீங்க?....
ஏன்னா அவருதான் எல்லாமே விரல் நுனிலே வெச்சிருப்பாரு..( அப்பாடா.கோத்தாச்சு..)//

எனக்கு தமிழ் படம் மட்டும்தான் தெரியும் உலக சினிமா நம்ம பருப்புதான் பாப்பாரு.(அப்பாடா.கோத்தாச்சு..)//

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...

பன்னி.. என்னோட ப்ளாக்ல வந்து மொல்ல போட்டதுக்கு, நேர்த்திக்கடன் இது...



A-யில் தொடங்கி..பீயில் முடியும் படத்தின் பேர் என்னா?
////////////////////

எந்த மொழின்னு தெளிவா சொல்லுங்க சார்! //

இப்பிடிச் சொன்னா எப்பிடி? எல்லாமே பீயிலதான் முடியுது!

கக்கு - மாணிக்கம் said...

மிஸ்டர்.பன்னி குட்டி , டி. ஆர் ஆர். மாதிரி ஆட்கள் இந்த பக்கம் வரமாட்டார்கள் என்ற கொழுப்புதானே!
ஆனாலும் அந்த விளம்பரம் மகா ஓவர் கண்ணு.
என்ன சொன்னாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது ராசா!
நடத்துங்க .கும்மி கொட்டத்தான் நாங்க இருக்கோமே !

கக்கு - மாணிக்கம் said...

மிஸ்டர்.பன்னி குட்டி , டி. ஆர் ஆர். மாதிரி ஆட்கள் இந்த பக்கம் வரமாட்டார்கள் என்ற கொழுப்புதானே!
ஆனாலும் அந்த விளம்பரம் மகா ஓவர் கண்ணு.
என்ன சொன்னாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது ராசா!
நடத்துங்க .கும்மி கொட்டத்தான் நாங்க இருக்கோமே !

கக்கு - மாணிக்கம் said...

மிஸ்டர்.பன்னி குட்டி , டி. ஆர் ஆர். மாதிரி ஆட்கள் இந்த பக்கம் வரமாட்டார்கள் என்ற கொழுப்புதானே!
ஆனாலும் அந்த விளம்பரம் மகா ஓவர் கண்ணு.
என்ன சொன்னாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது ராசா!
நடத்துங்க .கும்மி கொட்டத்தான் நாங்க இருக்கோமே !

பட்டாபட்டி.. said...

வாப்பு! இந்த டேமஜர் தக்காளி வந்துட்டாம்பா, அவனுக்கு ரெண்டு நாளா வரலியாம் என்ன பண்றதுன்னு உயிர எடுக்குறாம்பா! மச்சி நீ கொஞ்சம் சொல்லேன்?
//


ஏம்பா..ரொம்ப பசிக்குதா?
.
.
.
.
பாருங்க மக்கா.. நான் போறேனு சொன்னதும் ..ரெண்டு பய புள்ளைகளும் ஆஜர்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// பட்டாபட்டி.. said...
வாப்பு! இந்த டேமஜர் தக்காளி வந்துட்டாம்பா, அவனுக்கு ரெண்டு நாளா வரலியாம் என்ன பண்றதுன்னு உயிர எடுக்குறாம்பா! மச்சி நீ கொஞ்சம் சொல்லேன்?
//


ஏம்பா..ரொம்ப பசிக்குதா?
.
.
.
.
பாருங்க மக்கா.. நான் போறேனு சொன்னதும் ..ரெண்டு பய புள்ளைகளும் ஆஜர்..///

எல்லாம் ஒரு மரியாததான்...ஹி...ஹி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிங்கைல இந்த ஆட்டுத்தொல்லை தாங்க முடியலியே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said... 125
மிஸ்டர்.பன்னி குட்டி , டி. ஆர் ஆர். மாதிரி ஆட்கள் இந்த பக்கம் வரமாட்டார்கள் என்ற கொழுப்புதானே!
ஆனாலும் அந்த விளம்பரம் மகா ஓவர் கண்ணு.
என்ன சொன்னாலும் இந்த ஜென்மங்கள் திருந்தாது ராசா!
நடத்துங்க .கும்மி கொட்டத்தான் நாங்க இருக்கோமே !///

யோவ் விட்டா நீயே போயி டீஆர கூட்டிக்கிட்டு வந்துடுவ போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிங்கைல இந்த ஆட்டுத்தொல்லை தாங்க முடியலியே//

எல்லா ஆடுங்களையும் மஞ்சத்தண்ணிய தெளிச்சு, பீருஆன்லைனுக்கு பத்திக்கிட்டு போங்கப்பு, தோசம் கழிஞ்சிடும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//shankar said... 46
பன்னி ,
நம்ம தல கௌண்டோரடா எதுனா நடிச்சு இருக்கா ? //

நடிச்ச மாதிரி தெரியல, இருக்கவும் வாய்ப்பில்ல, ஏன்னா கவுண்டரு எப்பவுமே ஹீரோவ டாமினேட் பண்ணுவாரு, நம்மாளுக்கு அதெல்லாம் ஒத்துவராதே, பிரஸ் மீட்லயே சாமியாடுறாரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டா அரசு ஊழியர்களா மரியாதை இல்லாம கிண்டல் பண்ணாத , மாமா சார் அப்படின்னு மரியாதையா சொல்லு //
ஆமா ஒரு அரசு ஊழியருக்குதான(அமைச்சர்) இன்னொரு அரசு ஊழியரோட அருமை தெரியும்

//நேத்து அவரே அவரப் பத்தி பெருமையா நான் மேனேஜர்ன்னு சொன்னாரே? நீ வேணும்னா பழைய ரெகார்ட் எடுத்துப் பாரு! //
பாருங்க

பட்டாபட்டி.. said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 128

சிங்கைல இந்த ஆட்டுத்தொல்லை தாங்க முடியலியே
//



மியாவ்.......

MUTHU said...

ஆஜர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
ஆஜர்//

வாங்கப்பு!

MUTHU said...

பட்டுவை ஆடுடன் கம்பர் பண்ணின ரமேஷுக்கு என் கண்டனகள்,அட்லீஸ்ட் சிங்கம்,புலி,கரடி(மேலே போடோவில் உள்ள கரடி இல்லை)உடன் கம்பர் பண்ணி இருக்க வேண்டாமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 128

சிங்கைல இந்த ஆட்டுத்தொல்லை தாங்க முடியலியே
//



மியாவ்.......///

பாத்தியா முத்து நம்ம பதிவுக்கு எவனோ செய்வினை வெச்சுட்டாம்பா, இங்க வந்த ஆடு ஒண்ணு பூனையா மாறிடிச்சி!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்கப்பு!////////

எங்கிட்ட சொல்லிட்டு கும்மியை ஆரம்பிக்க வேண்டாமா பாரு யாரையும் காணோம்

MUTHU said...

செய்வினை செய்த ரமேஷ் ப்லோகுக்கு போயி காசை வெட்டி போட்டுட்டு வரலாம் வரியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்கப்பு!////////

எங்கிட்ட சொல்லிட்டு கும்மியை ஆரம்பிக்க வேண்டாமா பாரு யாரையும் காணோம்//

கும்மிய ஆரம்பிக்கறதுக்குள்ள தக்காளி டேமேஜர் வந்துட்டான்! அதுக்குள்ள பயபுள்ளைக எல்லாம் ஒரு ரவுண்டு முடிச்சிட்டு போயிடிச்சுங்க!

MUTHU said...

இந்த டேமேஜர் தொல்லை தாங்க முடியல அதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
இந்த டேமேஜர் தொல்லை தாங்க முடியல அதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனும்//

இந்த டேமேஜர்களுக்கு செய்வினை வெக்கிறதுக்கு ஏதாவது வழியிருக்கா மாப்பி?

MUTHU said...

பேசாம கரடியை இங்க ப்ளைட் ஏத்தி விடு அத பார்த்து என் டேமேஜர் காலி அப்புறம் நான் தன டேமேஜர்

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த டேமேஜர்களுக்கு செய்வினை வெக்கிறதுக்கு ஏதாவது வழியிருக்கா மாப்பி?/////

கலா அக்காகிட்ட டேமேஜர்களை பயிற்சிக்கு அனுப்பினால் சரியாயிடும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பேசாம கரடியை இங்க ப்ளைட் ஏத்தி விடு அத பார்த்து என் டேமேஜர் காலி அப்புறம் நான் தன டேமேஜர்//

கொஞ்சம் பொறுத்துக்க முத்து! கரடி இப்போ வடக்குப் பக்கமா போகுது, அத வெச்சி ஆட்சிய புடிச்சிடலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த டேமேஜர்களுக்கு செய்வினை வெக்கிறதுக்கு ஏதாவது வழியிருக்கா மாப்பி?/////

கலா அக்காகிட்ட டேமேஜர்களை பயிற்சிக்கு அனுப்பினால் சரியாயிடும்///


எங்க டேமேஜர கலாக்காகிட்டே அனுப்பினா அவ்வளவுதான் கலாக்கா பொதுமன்னிப்புக் கேட்டுட்டு சன்யாசம் வாங்கிடும்!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்க டேமேஜர கலாக்காகிட்டே அனுப்பினா அவ்வளவுதான் கலாக்கா பொதுமன்னிப்புக் கேட்டுட்டு சன்யாசம் வாங்கிடும்!///////////

அதான் நீ கண்ணாடியுடன் சுத்துரியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேட்டர கப்பு கப்புன்னு புடிக்கறதுன்னா அது முத்துதான்யா! உன்ன அடிச்சிக்க ஆளு இல்லைய்யா!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..
கொஞ்சம் பொறுத்துக்க முத்து! கரடி இப்போ வடக்குப் பக்கமா போகுது, அத வெச்சி ஆட்சிய புடிச்சிடலாம்/////

அத வைச்சி ஈறு குசி கூட வாங்க முடியாது இந்த அழகில் எங்க இருந்து ஆட்சியை புடிக்கிறது

MUTHU said...

150

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேட்டர கப்பு கப்புன்னு புடிக்கறதுன்னா அது முத்துதான்யா! உன்ன அடிச்சிக்க ஆளு இல்லைய்யா!////

எல்லாம் கலா அக்கா ட்ரைனிங்

MUTHU said...

எங்கய்யா jey கூட காணோம்,ஒரு வேலை செம்மொழி மாநாடிற்க்கு போயி இருப்பாரோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said..
கொஞ்சம் பொறுத்துக்க முத்து! கரடி இப்போ வடக்குப் பக்கமா போகுது, அத வெச்சி ஆட்சிய புடிச்சிடலாம்/////

அத வைச்சி ஈறு குசி கூட வாங்க முடியாது இந்த அழகில் எங்க இருந்து ஆட்சியை புடிக்கிறது//


இல்ல முத்து நம்மகிட்ட வேற டெக்கினிக்கி இருக்கு (நம்ம ஜெய்யோட ப்ளானுதான்), இந்த ஒரு கரடிக்கே வடக்கே எல்லாரும் பேஜாராயிடுவானுங்க, நம்ம இதே மாதிரி இன்னும் ரெண்டு கரடி இருக்குன்னு சொன்னோம்னு வைய்யி, அவ்வளவுதான் ஆட்சியென்ன ஆட்சி, நாட்டையே விடுட்டு ஓடிட மாட்டானுங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேட்டர கப்பு கப்புன்னு புடிக்கறதுன்னா அது முத்துதான்யா! உன்ன அடிச்சிக்க ஆளு இல்லைய்யா!////

எல்லாம் கலா அக்கா ட்ரைனிங்//


ரெண்டு நாள் ட்ரெய்னிங்க்லேயே இம்புட்டு டெவலப்மென்ட்டா?

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இல்ல முத்து நம்மகிட்ட வேற டெக்கினிக்கி இருக்கு (நம்ம ஜெய்யோட ப்ளானுதான்), இந்த ஒரு கரடிக்கே வடக்கே எல்லாரும் பேஜாராயிடுவானுங்க, நம்ம இதே மாதிரி இன்னும் ரெண்டு கரடி இருக்குன்னு சொன்னோம்னு வைய்யி, அவ்வளவுதான் ஆட்சியென்ன ஆட்சி, நாட்டையே விடுட்டு ஓடிட மாட்டானுங்க?/////

ஆஹா.... இது கூட நல்லா இருக்கே உடனே களபணியில் இறங்கி வேலையை ஆரம்பிச்சுட வேண்டியது தான்

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரெண்டு நாள் ட்ரெய்னிங்க்லேயே இம்புட்டு டெவலப்மென்ட்டா?/////

இன்னும் ட்ரைனிங் புடியலா பன்னி இன்னும் 58 நாள் பாக்கி இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இல்ல முத்து நம்மகிட்ட வேற டெக்கினிக்கி இருக்கு (நம்ம ஜெய்யோட ப்ளானுதான்), இந்த ஒரு கரடிக்கே வடக்கே எல்லாரும் பேஜாராயிடுவானுங்க, நம்ம இதே மாதிரி இன்னும் ரெண்டு கரடி இருக்குன்னு சொன்னோம்னு வைய்யி, அவ்வளவுதான் ஆட்சியென்ன ஆட்சி, நாட்டையே விடுட்டு ஓடிட மாட்டானுங்க?/////

ஆஹா.... இது கூட நல்லா இருக்கே உடனே களபணியில் இறங்கி வேலையை ஆரம்பிச்சுட வேண்டியது தான்//

ஜெய் அல்ரெடி களப்பணியில இறங்கியாச்சு! அந்த ரென்டு கரடிங்களும் செம்மொழி மாநாட்டுக்கு வருதுங்கன்னு கேள்விப்படு புடிச்சிக்கிட்டு வரப் போயிருக்காரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரெண்டு நாள் ட்ரெய்னிங்க்லேயே இம்புட்டு டெவலப்மென்ட்டா?/////

இன்னும் ட்ரைனிங் புடியலா பன்னி இன்னும் 58 நாள் பாக்கி இருக்கு//


அடப்பாவி, ரெண்டு வாரம் ட்ரெய்னிங்னுதானே சொல்லி அனுப்புனோம், எப்பிடி மாப்பு ரெண்டுமாசமாக்கிட்டே?

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவி, ரெண்டு வாரம் ட்ரெய்னிங்னுதானே சொல்லி அனுப்புனோம், எப்பிடி மாப்பு ரெண்டுமாசமாக்கிட்டே?//////

அக்கா என் பெர்பாமன்சை பார்த்து இருக்க சொல்லிடாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவி, ரெண்டு வாரம் ட்ரெய்னிங்னுதானே சொல்லி அனுப்புனோம், எப்பிடி மாப்பு ரெண்டுமாசமாக்கிட்டே?//////

அக்கா என் பெர்பாமன்சை பார்த்து இருக்க சொல்லிடாங்க//

பாத்து பாத்து பெர்மனென்ட்டாயிடப்போற!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாத்து பாத்து பெர்மனென்ட்டாயிடப்போற!//////

அதுஎப்படி இன்னும் நிறைய செயல் முறை பயிற்சி பள்ளி போக வேண்டி இருக்கே இங்கேயே தங்குவேனா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்து கொஞ்சம் சீரியசான ரொமான்டிக்கான பதிவு போடலாம்னு இருக்கேன், ஆனா தயக்கமா இருக்குப்பா!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்து கொஞ்சம் சீரியசான ரொமான்டிக்கான பதிவு போடலாம்னு இருக்கேன், ஆனா தயக்கமா இருக்குப்பா!//////


இதில் என்ன தயக்கம் வேண்டிகிடக்கு தையிரியமா போடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்து கொஞ்சம் சீரியசான ரொமான்டிக்கான பதிவு போடலாம்னு இருக்கேன், ஆனா தயக்கமா இருக்குப்பா!//////


இதில் என்ன தயக்கம் வேண்டிகிடக்கு தையிரியமா போடு////

நான் வேணா மெயில்ல அனுப்புறேன், படிச்சுப் பாத்து சொல்லு!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நான் வேணா மெயில்ல அனுப்புறேன், படிச்சுப் பாத்து சொல்லு!/////

நான் என்ன பெரிய அறிவாளியா இருந்தாலும் அனுப்பு எதாவது என் மண்டைக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி, மெயில் ஐடி கொடு

MUTHU said...

என் i d இருக்கா

MUTHU said...
This comment has been removed by a blog administrator.
முத்து said...

மெயில் வந்துடுச்சு பார்த்துட்டு மெயில் பண்ணுறேன்

முத்து said...

மெயில் பாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓக்கே

Phantom Mohan said...

என்னாச்சு யார் யார் உயிரோட இருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்ணா

Phantom Mohan said...

மாலை வணக்கம்!

யோவ் பட்டா என்னமோ புதுசா எழுதிருக்கான், எனக்கு ஒன்னும் புரியல. நீ கொஞ்சம் என்னன்னு சொல்லேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பவே போயி பாக்குறேன்!

Jey said...

என்ன கூத்து நடக்குது இஙக?.

தாசிஸ் அரூண் said...

ரொம்ப நல்லா இருக்கு...

எப்படி.. இப்படியெல்லாம் தோணுது....

இதுகெல்லாம் ரூம் போட்டு யோசிபின்கிலோ???