Tuesday, June 15, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

ஜெனிலியா இலங்கைத் திரைவிழாவுக்குப் போனாங்களா, இல்லையா? அவங்க படம் ரீலீஸ் ஆகுமா இல்லையா? யாராவது உண்மை என்னான்னுட் கரெக்டா சொல்லுங்க! ஒண்ணுமே புரியமாட்டெங்கிதுப்பா! ஆளுக்கொரு நியூஸா போட்டு கொழப்புறானுங்க!

கரெக்டா என்னான்னு பாத்து முடிவு பண்ணுங்கப்பா, ஜெனிலியா மாதிரி ஒரு பிகர அநியாயமா தண்டிச்சிங்கன்னா... ங்கொய்யாலே.....அப்புறம் நாங்க சும்மா இருக்கமாட்டோம்!

உன்பேரும் தெரியாது..உன் ஊரும் தெரியாது....அழகான பறவைக்கு பேர் வேண்டுமா?

பி.கு.: உருப்படியா (?) ஏதாவது போஸ்ட் பண்ணுங்கன்னு பசங்க நச்சரிக்கிரானுங்க, அதுக்குத்தானுங்ணா இப்பூடி!
ஏதோ நம்மால முடிஞ்சது ஒரு முக்கியமான பிரச்சனைய கெளப்பியாச்சு!
.
.

81 comments:

Jey said...

மங்குனி, வா வா, இங்க ஒரு குருப்பு யாராவது சிக்கமாட்டாங்கலானு காத்துகிட்டிருக்கு கரக்டா வலையில விழுந்த மதிரி தெரியுது, இன்னிக்கு சட்னிதான், போ.

Jey said...

னான் தான் first-டா!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்கதான் மாப்பு பர்ஸ்ட்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 1
மங்குனி, வா வா, இங்க ஒரு குருப்பு யாராவது சிக்கமாட்டாங்கலானு காத்துகிட்டிருக்கு கரக்டா வலையில விழுந்த மதிரி தெரியுது, இன்னிக்கு சட்னிதான், போ.//

ஆரம்பத்துலயே ஆப்பா? கையில ஆப்ப வெச்சுக்கிட்டேஒரு குருப்பு சுத்திக்கிட்டு திரியுதுப்பா!

கொல்லான் said...

//ஜெனிலியா மாதிரி ஒரு பிகர அநியாயமா தண்டிச்சிங்கன்னா//

ராம்சாமி, எப்படி இப்படி ஒரு உண்மைய கண்டுபுடிச்சீங்க?

கொல்லான் said...

இன்னைக்கி மத்தியான சாப்பாட்டுக்கு நீங்க தான் ஊறுகா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said... 5
//ஜெனிலியா மாதிரி ஒரு பிகர அநியாயமா தண்டிச்சிங்கன்னா//

ராம்சாமி, எப்படி இப்படி ஒரு உண்மைய கண்டுபுடிச்சீங்க?//

நமக்கு வேற வேலை என்னங்ணா இருக்கு? (ங்கொக்கா மக்கா ஒரு சூப்பர் டிக்கட் பாவம் வீணா போகபோகுதுன்னு தவிச்சுக்கிட்டு இருக்கேன், கேள்வியப்பாரு!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said... 6
இன்னைக்கி மத்தியான சாப்பாட்டுக்கு நீங்க தான் ஊறுகா.//

அதுசரி, மெயின் ஐட்டம் என்னான்னு சொல்லையே?

கொல்லான் said...

//அதுசரி, மெயின் ஐட்டம் என்னான்னு சொல்லையே? //
கம்மங்கூளும் கருப்பட்டியும்

Anonymous said...

முதல் முறை வருகிறேன்..
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.
அதிலும் உங்க லொள்ளு அட்டகாசம்..
தொடர்ந்து எழுதுங்க நண்பரே..
நம்ம பக்கமும் வாங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இந்திராவின் கிறுக்கல்கள் said... 10
முதல் முறை வருகிறேன்..
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.
அதிலும் உங்க லொள்ளு அட்டகாசம்..
தொடர்ந்து எழுதுங்க நண்பரே..
நம்ம பக்கமும் வாங்க.//


வாங்க மேடம், நம்ம கடைக்கு வந்த உங்க தெகிரியத்த பாராட்டுகிறேன்!, இப்ப உங்க கடைக்குத்தான் போய்க்கிட்டு இருக்கேன்!

பாராட்டுக்கு நன்றிங்கோவ் (இதுல ஏதாவது உள்குத்து எதுவும் இருக்கா? இருந்தாலும் கண்டுக்கமாட்டான் இந்த பன்னி!)

கொல்லான் said...

//படிக்க படிக்க மூச்சு வாங்குது, இருங்க புல்லா படிச்சுட்டு மறுபடி கமென்ட் போடுறேன்!//
புல்லா படிச்சுட்டா, இல்ல புல்லா அடிச்சுட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கொல்லான் said... 12
//படிக்க படிக்க மூச்சு வாங்குது, இருங்க புல்லா படிச்சுட்டு மறுபடி கமென்ட் போடுறேன்!//
புல்லா படிச்சுட்டா, இல்ல புல்லா அடிச்சுட்டா? ///

நீதான்யா நம்மல கரெக்டா புடிச்சி வெச்சிருக்க, புல்லா அடிச்சுட்டுத்தானப்பு! அங்கே போயி அப்படி சொல்லமுடியுமா? நம்மல்லாம் ரொம்ப டீசன்ட்ல!

யூர்கன் க்ருகியர் said...

Dear Ramasami,

அவ போயிருந்தா ங்****** அவள அப்படியே போய்ட சொல்லு .
இல்லன அவ ***** மேல் ச்சீ .. அவ போஸ்டரின் மேல் சாணி அடிக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//யூர்கன் க்ருகியர் said... 14
Dear Ramasami,

அவ போயிருந்தா ங்****** அவள அப்படியே போய்ட சொல்லு .
இல்லன அவ ***** மேல் ச்சீ .. அவ போஸ்டரின் மேல் சாணி அடிக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.. //

அவ போயிருந்தான்னா, சாணி அடிக்கிற மொத ஆளு நாந்தாங்கோ! ஆனா இந்தப் பன்னாடைங்க வேணும்னே கொழப்பிக்கிட்டு இருக்கானுங்க, யாராவது பெரிய தலைங்களுக்கு கம்பெனி கொடுக்கல அது இதுன்னு மனசுல எதையாவது வெச்சுகிட்டு புள்ளைய பழிவாங்கிட போறானுங்கன்னு ஒரு ஆதங்கம்! (பின்னே இம்புட்டு அழகா இருக்க புள்ளைய அப்படியே விட்ர முடியுமா?)

ஜெய்லானி said...

ஜெனிலியா அப்பிடின்னா யாரு.. ?

ஜெய்லானி said...

//இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும், பாடத்துல படிப்பாங்க!)//

சரித்திரம்னா இன்னா பா..!!!

ஜெய்லானி said...

//ஜெனிலியா மாதிரி ஒரு பிகர //

ஜெனிலியா ஒரு பிகர ?..!!

ஜெய்லானி said...

அப்புறமா தெம்பா வரேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said... 16
ஜெனிலியா அப்பிடின்னா யாரு.. ?//

நைட்டு ராவா அடிச்சிருப்பீங்கன்னு நெனக்கிறேன், ஜெய்லானி தம்பி, இப்படியெல்லாம் உடம்ப கெடுத்துக்கப்படாது, கொஞ்சம் தண்ணியும் கலந்துதான் அடிக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said... 19
அப்புறமா தெம்பா வரேன்.... //

இது நியாயம், நல்ல ஐட்டமா ஏத்திக்கிட்டு தெம்பா வாங்கப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said... 9
//அதுசரி, மெயின் ஐட்டம் என்னான்னு சொல்லையே? //
கம்மங்கூளும் கருப்பட்டியும்//

வெலவாசி ஏறிப்போச்சுன்னு மக்கள் ஏதையெல்லாம் வெச்சு தன்ணியேத்தவேண்டியிருக்கு பாருங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் பன்னி. மொக்கை பிகருக்கு ஏன் இந்த விளம்பரம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 23
யோவ் பன்னி. மொக்கை பிகருக்கு ஏன் இந்த விளம்பரம்.//

என்னங்ணா, இப்படி ஈசியா மொக்க பிகருன்டீங்க?

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் ரொம்ப நல்ல பொண்ணு!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அமுதா கிருஷ்ணா said... 25
ஆமாம் ரொம்ப நல்ல பொண்ணு!!! //

வாங்க மேடம்! அப்பாடி ஒருவழியா சப்போர்ட்டு கெடச்சிருச்சி! (ஜெனிலியா நல்ல பொண்ணுன்னா ஒரு பயலும் ஒத்துக்கவே மாட்டேங்கிரானுங்க மேடம்!)

MUTHU said...

என்னத்த போயி என்னத்த பண்ணுறது

MUTHU said...

ஜெய்லானி said... 16

ஜெனிலியா அப்பிடின்னா யாரு.. ? ////////

ஜெய்லானி = ஆண்பால்

ஜெனிலியா = பெண்பால்

என்ன பன்னி நான் சொல்லுறது

"ராஜா" said...

//ஜெனிலியா மாதிரி ஒரு பிகர அநியாயமா தண்டிச்சிங்கன்னா... ங்கொய்யாலே.....அப்புறம் நாங்க சும்மா இருக்கமாட்டோம்!

இந்த "நாங்க" அப்படின்னு நீங்க சொன்ன அந்த க்ரூப்ல நானும் ஒருத்தன்தான்... ங்கொய்யாலே தங்க தலைவி மேல எவனாவது கை வச்சீங்க(என்னது ஏற்கனவே நெறைய பேரு வச்சிட்டானுகளா) சரி எவனாவது தலைவிய வம்பு பண்ணுனீங்க ... கலவரமாகிபுடும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said... 28
ஜெய்லானி said... 16

ஜெனிலியா அப்பிடின்னா யாரு.. ? ////////

ஜெய்லானி = ஆண்பால்

ஜெனிலியா = பெண்பால்

என்ன பன்னி நான் சொல்லுறது //

சூப்பர்மா! எப்பிடி முத்து?

"ராஜா" said...

ராமசாமி சார் படத்துல ஜெனீலியா பொண்ணு ரொமாண்டிக்கா லுக்கு விடுதே அது உங்களை பாத்துதானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ராஜா" said... 29
//ஜெனிலியா மாதிரி ஒரு பிகர அநியாயமா தண்டிச்சிங்கன்னா... ங்கொய்யாலே.....அப்புறம் நாங்க சும்மா இருக்கமாட்டோம்!

இந்த "நாங்க" அப்படின்னு நீங்க சொன்ன அந்த க்ரூப்ல நானும் ஒருத்தன்தான்... //

அப்படி போடு அருவாள!

///ங்கொய்யாலே தங்க தலைவி மேல எவனாவது கை வச்சீங்க(என்னது ஏற்கனவே நெறைய பேரு வச்சிட்டானுகளா) ///


கம்பேனி மேட்டர வெளிய சொல்லதைய்யா!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 30

சூப்பர்மா! எப்பிடி முத்து? /////////


அதுவா தன்னால ஒரு ப்லோவ்வில் வரது தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ராஜா" said... 31
ராமசாமி சார் படத்துல ஜெனீலியா பொண்ணு ரொமாண்டிக்கா லுக்கு விடுதே அது உங்களை பாத்துதானா?//

ஹி...ஹி..!

ராஜா கண்ணு உனக்கு ஏதாவது அவார்டு கொடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்!

சி. கருணாகரசு said...

அப்படியே போயிருந்தாலும்.... பான் கீ மூன் கிட்ட பேசி பொது மன்னிப்பு வாங்கிடலாம்......

உங்க தேசிய சேவையை பாராட்டுகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சி. கருணாகரசு said... 35
அப்படியே போயிருந்தாலும்.... பான் கீ மூன் கிட்ட பேசி பொது மன்னிப்பு வாங்கிடலாம்......

உங்க தேசிய சேவையை பாராட்டுகிறேன்.//

வாங்க சார், உங்க பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன்! மேட்டர ஐநா சபை வரை கொண்டு போக வேண்டியது உங்க பொறுப்பு! வேண்டிய பணத்த சங்கத்துல இருந்து வாங்கிக்குங்க!

"ராஜா" said...

//கம்பேனி மேட்டர வெளிய சொல்லதைய்யா!

கம்பெனியா? பயங்கர லாபமா ஓடுமே....

//ராஜா கண்ணு உனக்கு ஏதாவது அவார்டு கொடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்

அதெல்லாம் வேணாம் உங்க கம்பெனி மேட்டர ஒரு நைட் ப்ரீயா அனுப்பி வையுங்க போதும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//"ராஜா" said... 37
//கம்பேனி மேட்டர வெளிய சொல்லதைய்யா!

கம்பெனியா? பயங்கர லாபமா ஓடுமே....

//ராஜா கண்ணு உனக்கு ஏதாவது அவார்டு கொடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்

அதெல்லாம் வேணாம் உங்க கம்பெனி மேட்டர ஒரு நைட் ப்ரீயா அனுப்பி வையுங்க போதும்//

குசும்பப் பாத்தியா படுவா, பிச்சுபுடுவேன் பிச்சு! (நமக்கே இன்னும் செட்டாகல, பயபுள்ள அதுக்குள்ள எங்க போயி கோர்த்து விடுது பாரு!)

"ராஜா" said...

//நமக்கே இன்னும் செட்டாகல,

நீங்க திருப்பி ரொமாண்டிக்கா ஒரு லுக்கு விடுங்க செட் ஆகிடும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ராஜா" said... 39
//நமக்கே இன்னும் செட்டாகல,

நீங்க திருப்பி ரொமாண்டிக்கா ஒரு லுக்கு விடுங்க செட் ஆகிடும்...//

அங்கதான் கண்ணு ஒரு சின்ன சிக்கல் இருக்கு!

பட்டாபட்டி.. said...

அருமையான நடை..அழகிய காவிய எழுத்துக்கள்..
ஒரு பிரபல..சாரி..ஒரு ப்ராப்ள பதிவருக்கான எல்லா அடையாளங்களையும் , இவ்வளவுநாளாக எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் ?..கேள்விக்குறி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 41
அருமையான நடை..அழகிய காவிய எழுத்துக்கள்..
ஒரு பிரபல..சாரி..ஒரு ப்ராப்ள பதிவருக்கான எல்லா அடையாளங்களையும் , இவ்வளவுநாளாக எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் ?..கேள்விக்குறி... //

எப்புடிண்ணே என் கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கும்னு கம்ப்யூட்டரவெச்சே கண்டுபிடிச்சீங்க?

பட்டாபட்டி.. said...

எப்புடிண்ணே என் கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கும்னு கம்ப்யூட்டரவெச்சே கண்டுபிடிச்சீங்க?
//

உம்ம தலையெழுத்த வெச்சு பன்னி சார்...

பட்டாபட்டி.. said...

பன்னி..போர் அடிக்குது.. பேசாம பட்டாபட்டிக்கு ஒரு வாரம் ஆசிரியரா இருக்கிறயா?.. ஏதோ, 2 டீ , 1 வடை கொடுத்து, மாசமான கொஞ்சம் போட்டு கொடுக்கிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் பட்டா, நீதானேய்யா சொன்னே ஏதாவது உருப்படியான (?) பதிவாப் போட சொல்லி! இந்த உருப்படி நல்லா இருக்கில்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 44
பன்னி..போர் அடிக்குது.. பேசாம பட்டாபட்டிக்கு ஒரு வாரம் ஆசிரியரா இருக்கிறயா?.. ஏதோ, 2 டீ , 1 வடை கொடுத்து, மாசமான கொஞ்சம் போட்டு கொடுக்கிறேன்..//

ஆஹா பட்டாபட்டிக்கு ஆசிரியரா இருந்தா பலபேரு வந்து குனிய வெச்சு குத்துவானுங்களே? எப்படி சமாளிக்கறது? ஏதாவது செயல்முறை பயிற்சி இருக்கா தல?

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 45

யோவ் பட்டா, நீதானேய்யா சொன்னே ஏதாவது உருப்படியான (?) பதிவாப் போட சொல்லி! இந்த உருப்படி நல்லா இருக்கில்ல?
//


திருக்குறலுக்கு அடுத்து இந்த பதிவுதான் மொதலாளி...

பட்டாபட்டி.. said...

ஆஹா பட்டாபட்டிக்கு ஆசிரியரா இருந்தா பலபேரு வந்து குனிய வெச்சு குத்துவானுங்களே? எப்படி சமாளிக்கறது? ஏதாவது செயல்முறை பயிற்சி இருக்கா தல?
//

அதுதான் பொம்பளை பன்னி இருக்கே..செய்ல்முறை விளக்கத்துக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said... 47
பன்னிக்குட்டி ராம்சாமி said... 45

யோவ் பட்டா, நீதானேய்யா சொன்னே ஏதாவது உருப்படியான (?) பதிவாப் போட சொல்லி! இந்த உருப்படி நல்லா இருக்கில்ல?
//


திருக்குறலுக்கு அடுத்து இந்த பதிவுதான் மொதலாளி... ///

ம்ம்ம்ம்....இதுல எதுவும் உள்குத்து இல்லையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 48
ஆஹா பட்டாபட்டிக்கு ஆசிரியரா இருந்தா பலபேரு வந்து குனிய வெச்சு குத்துவானுங்களே? எப்படி சமாளிக்கறது? ஏதாவது செயல்முறை பயிற்சி இருக்கா தல?
//

அதுதான் பொம்பளை பன்னி இருக்கே..செய்ல்முறை விளக்கத்துக்கு...//

இந்த கு.மு.க. வுல சேர்ந்தாங்களே அவங்களத்தானே சொல்றீங்க பட்டா சார்?

பட்டாபட்டி.. said...

திருக்குறலுக்கு அடுத்து இந்த பதிவுதான் மொதலாளி... ///

ம்ம்ம்ம்....இதுல எதுவும் உள்குத்து இல்லையே?
//

ஏம்பா.. வள்ளுவரை சிம்ரன் ரேஞ்சுக்கு நிறுத்தி வெச்சிருக்க்கோம்.. உனக்கு பன்னி(ண்ண)மாட்டாமா?

பட்டாபட்டி.. said...

இந்த கு.மு.க. வுல சேர்ந்தாங்களே அவங்களத்தானே சொல்றீங்க பட்டா சார்?
//

கெட்ட வார்த்திகளுக்கு நான் பதில் சொல்வதில்லை என்ற உயரிய கோட்பாடு வைத்துள்ளேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said... 52
இந்த கு.மு.க. வுல சேர்ந்தாங்களே அவங்களத்தானே சொல்றீங்க பட்டா சார்?
//

கெட்ட வார்த்திகளுக்கு நான் பதில் சொல்வதில்லை என்ற உயரிய கோட்பாடு வைத்துள்ளேன்... ///

இதுல எது கெட்ட வார்த்தைனே புரியலையே?

பட்டாபட்டி.. said...

பன்றி காய்ச்சல்-கன்னியாகுமரியில் பெண் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலியாகியுள்ளார்..
//

ஏம்மா.. கடிச்சு வெச்சுட்டையா?

பட்டாபட்டி.. said...

கழிப்பிடம் ஆக்கிரமிப்பு: சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்-ஜெயலலிதா
சென்னை: வட சென்னையில் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கழிப்பிடங்கள் திமுகவினரால் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்..
//

உனக்காக அம்மா எவ்வளவு கஷ்டப்படறாங்க?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 51
திருக்குறலுக்கு அடுத்து இந்த பதிவுதான் மொதலாளி... ///

ம்ம்ம்ம்....இதுல எதுவும் உள்குத்து இல்லையே?
//

ஏம்பா.. வள்ளுவரை சிம்ரன் ரேஞ்சுக்கு நிறுத்தி வெச்சிருக்க்கோம்.. உனக்கு பன்னி(ண்ண)மாட்டாமா? //

நல்லவேளை சிம்ரன் ரேஞ்சுதான், வள்ளுவரு தப்பிச்சாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 54
பன்றி காய்ச்சல்-கன்னியாகுமரியில் பெண் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலியாகியுள்ளார்..
//

ஏம்மா.. கடிச்சு வெச்சுட்டையா? //

மறுபடியும் கெளம்பிருச்சா? (இனி எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும்!)

பட்டாபட்டி.. said...

சரி பன்னி..அடுத்த பதிவுக்கு ரெடி பண்றேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 55
..

உனக்காக அம்மா எவ்வளவு கஷ்டப்படறாங்க?... //

இவனுங்கள் வெரட்டிட்டு அவனுங்க புகுந்துக்குவானுங்களே? என்ன அரசியல் என்ன அரசியல்? ஒரு டாய்லெட்ட விட்டு வெக்க மாட்டேங்கிரானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 58
சரி பன்னி..அடுத்த பதிவுக்கு ரெடி பண்றேன்..//

இது மேட்டர்மா!

Jey said...

கடையிலே யாரும் இருக்கீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 61
கடையிலே யாரும் இருக்கீங்களா?//

யோவ் இப்பத்தான் பகார்டி முடிஞ்சிச்சி, கடைய சாத்தலாம்னு எந்திரிச்சேன்

Anonymous said...

ரொம்ப பொருத்தமான பேர் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மயில் said... 63
ரொம்ப பொருத்தமான பேர் :))//

ஆமாங்க ஜெனிலியான்ங்கறது அந்தப் புள்ளைக்கு ரொம்ப நல்லாருக்கில்ல?

Phantom Mohan said...

யோவ் பண்ணி இந்த பதிவு கமெண்ட்ஸ் போய்ப் பாரு, ஏற்க்கனவே உன் பேருல ஒருவர் இருக்கிறார்!

http://jackiesekar.blogspot.com/2010/06/blog-post_16.html


அதைவிடக் கொடுமைய இங்க போய்ப்பாரு

http://pkramasami.blogspot.com/

எம் அப்துல் காதர் said...

ஜெனிலியா கிடக்கட்டும் விடுங்க பாஸ். அங்க என்னா இன்னொரு "பண்ணிக்குட்டி" மேயுது. இதுல யாரு தலைவர். யாரு பொருளாளர். அப்ப ஜெனிலியாவே கொ.ப.செ. வா அறிவிச்சுடலாமா? சொல்லுங்க தல.

சும்மா மனச தளர வுடாம எங்க வூட்டு பக்கம் வந்துட்டு போ பாஸ்
http://mabdulkhader.blogspot.com/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 65
யோவ் பண்ணி இந்த பதிவு கமெண்ட்ஸ் போய்ப் பாரு, ஏற்க்கனவே உன் பேருல ஒருவர் இருக்கிறார்!

http://jackiesekar.blogspot.com/2010/06/blog-post_16.html

அதைவிடக் கொடுமைய இங்க போய்ப்பாரு

http://pkramasami.blogspot.com/ //

என்ன கொடுமை இது மோகன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//எம் அப்துல் காதர் said... 66
ஜெனிலியா கிடக்கட்டும் விடுங்க பாஸ். அங்க என்னா இன்னொரு "பண்ணிக்குட்டி" மேயுது. இதுல யாரு தலைவர். யாரு பொருளாளர். அப்ப ஜெனிலியாவே கொ.ப.செ. வா அறிவிச்சுடலாமா? சொல்லுங்க தல.

சும்மா மனச தளர வுடாம எங்க வூட்டு பக்கம் வந்துட்டு போ பாஸ்//

இப்ப உங்க கடைக்குத்தான் போயிக்கிட்டு இருக்கேன்! இப்போ புதுசா ஒரு கொழப்படி வந்து சிக்கிச்சப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நாந்தான்யா ஒரிஜினலு! நானு 'பன்னிக்குட்டி ராம்சாமி', அவரு, 'பண்ணிக்குட்டி ராமசாமி' நல்லா பாத்துகுங்க, அப்புறம் பின்னாடி என்னை குத்தஞ் சொல்லக்கூடாது!

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 69

யோவ் நாந்தான்யா ஒரிஜினலு! நானு 'பன்னிக்குட்டி ராம்சாமி', அவரு, 'பண்ணிக்குட்டி ராமசாமி' நல்லா பாத்துகுங்க, அப்புறம் பின்னாடி என்னை குத்தஞ் சொல்லக்கூடாது!
////////////////////////////////////

யோவ் டுபுக்கு, அவர் உனக்கு முன்னாடி இருந்தே எழுதுறாரு, அவர் தான் சீனியர்.

ஐ தோத்தான்குளி, தோத்தான்குளி, தோத்தான்குளி டோய் நீ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பருப்பு, ரெண்டு பேரு ப்ரொபைல் டேட்டையும் பாருய்யா! ரெண்டுமே மார்ச் 2010 தான், அதுனால, யாரு சீனியரு யாரு ஜூனியருன்னு எதுவும் சொல்லப்படாது! (ங்கோக்கா மக்கா, ஒரே கொழப்பமா இருக்குங்கோ!)

முத்து said...

என்ன பன்னிகுட்டி ரெண்டு பேரா

முத்து said...

அவருக்கு இங்கிலீஷ் வேற தெரியும் போலிருக்கு இப்போ என்ன செய்ய போற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said... 73
அவருக்கு இங்கிலீஷ் வேற தெரியும் போலிருக்கு இப்போ என்ன செய்ய போற//

அவருக்கு இங்கிலீசு தெரிஞ்சா என்ன, பிரெஞ்சு தெரிஞ்சா என்ன? நமக்கென்ன வந்துச்சு! (அய்யய்யோ சம்பந்தமே இல்லாமே பேசி கொல்லுரானுங்கப்பா! நான் ஏற்கனவே கொழப்பத்துல இருக்கேன்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/முத்து said... 72
என்ன பன்னிகுட்டி ரெண்டு பேரா //

நான் ஒரு ஆளுதான்யா! நானும் பன்னிக்குட்டி அவரும் பண்ணிக்குட்டி! அவ்வளவுதான்!

Jey said...

ஸ்டுபிட் த எருமமாடவ்த நான்சன்ஸ், சீக்கிரம் புது பதிவ போடுயா.( நீ என்ன பதிவ போட்டு கிழிச்சிட்டனு, கேட்க வேண்டாம் என்று எச்சரித்து கொள்கிறேன்)

Anonymous said...

Best prise for generic cozaar and india
[url=http://buycozaar.groupsite.com]Buy Cozaar [/url] buying cozaar in buenos aires cozaar cheapest generic cozaar bbb [url=http://my.opera.com/BuyCozaar/blog/2010/08/03/buy-cozaar-online-buy-cheap-losartan-25-50-100mg-0-69-per-pill]Buy Cozaar Online[/url] us generic cozaar easy buy cozaar buying cozaar online in britain [url=http://my.speedtv.com/buycozaaronline]buy cozaar online site
[/url] cozaar generic form male sexual enhancing pills cozaar generic cozaar fast shipping buy online cozaar cozaar
buy cozaar online gay sex movies easy buy cozaar legal cheap cozaar buy cozaar spam
cheap cozaar pills buy cozaar online and get prescription generic cozaar austrailia hard dick pills cozaar
http://buycozaar.groupsite.com cheap generic cozaar no script cheap generic cozaar deals buy cozaar no rx canada http://my.opera.com/BuyCozaar/blog/2010/08/03/buy-cozaar-online-buy-cheap-losartan-25-50-100mg-0-69-per-pill brand drug generic name cozaar generic cozaar canadian pharmacy no prescription kamatra vs generic cozaar http://my.speedtv.com/buycozaaronline buying cozaar in amsterdam wanted too buy cozaar stamina rx and cozaar

Anonymous said...

Order Cipro Online no Prescription [url=http://buyciproonline.groupsite.com]Buy Cipro Online[/url] wal mart pharmacy Cipro price reply Cipro buy can Buy Cipro Online No Prescription cheap Cipro credit kamagra suhagra generic Cipro http://buyciproonline.groupsite.com penegra generic Cipro silagra penegra cumwithus chinese red Cipro buy [url=http://Ciprocolors.groupsite.com
]generic Cipro now
[/url] Cipro cheap less Cipro compare prices zenegra cheapest Cipro substitute sildenafil
Cipro search find cheap pages cheepest generic Cipro http://Ciproforsleepdosage.groupsite.com
buy Cipro for women

Anonymous said...

I enjoyed reading your blog. Keep it that way.

Anonymous said...

strattera vs adderall side effects strattera add medicine [url=http://connections.blackboard.com/people/a358608ba5] negative side effects of strattera [/url] is strattera addictive strattera coupon

credit card cash said...

creditcard shopping, creditcard cash creditcard shopping,
shopping cash creditcard shopping,
creditcard cash creditcard shopping,
creditcard cash creditcard shopping,
shopping cash creditcard shopping,
creditcard cash creditcard shopping,
shopping cash creditcard shopping,
creditcard cash creditcard shopping,