Friday, June 18, 2010

கலைஞருக்கு ஹெல்ப் பண்ணுவோம் வாங்க!

நம்ம சரக்கு வேற முடியப் போகுது என்ன ஒரு பயலையும் காணோம், ம்ம்ம்... ஆஹா ஒரு அல்லக்கை (அல்லக்கை ரூல்ஸ் படி அவங்க பேர சொல்றதில்ல) நம்மல பாத்து வந்துட்டிருக்கே, படுவா இங்க எதுக்கு வர்ரான், இன்னைக்கு என்ன வில்லங்கத்துல மாட்டி விடப் போறானோ?

வாடா மண்டையா! என்னடா இந்நேரத்துல இந்தப் பக்கமா வந்திருக்க?

அல்லக்கை: உங்களப் பாக்கத்தாண்ணே வந்தேன்

பன்னிக்குட்டி ராம்சாமி: என்னப் பாக்கவா? நீ சும்மா வரமாட்டியே, என்னன்னு சொல்லு?

அல்லக்கை: அண்ணே, மதுரைல வழக்கறிஞர்கள்லாம் ஏதோ உண்ணாவிரதம் இருக்காங்களாமே?

ப.ரா.: அது ஏதோ உண்ணாவிரதமில்லைடா தடியா, ஹைகோர்ட்டுல தமிழ்லதான் வாதாடனும்னு அவங்க போறாடுராங்க

அல்லக்கை: எங்க டெல்லி ஹைகோர்ட்டுலயா அண்ணே?

ப.ரா.: டேய் தீவட்டி, நம்ம சென்னை, மதுரை ஹைகோர்ட்டுலைடா

அல்லக்கை: ஏண்ணே இந்த கோர்ட்டுகள் தமிழ்நாட்டுலதானே இருக்கு, இவ்வளவுநாளும் தமிழ்ல வாதாடலையா? அப்போ படத்துல எல்லாம் தமிழ்ழதாண்ணே வாதாடுராங்க?

ப.ரா.: பாருங்க சார், கருவாட்டு மண்டையன் சினிமா பாத்து பாத்து எப்படி டெவலப் ஆயிருக்கான்னு, உன்ன மாதிரி நாட்டுல 6 கோடி பேரு இருக்காங்க என்ன செய்யறது? எல்லாரும் சினிமா பாத்துட்டு வீட்டுக்கு போனா உடனே குப்புறப் படுத்துக்காதீங்க, புத்தகங்கள் படிங்க, செய்திகள் பாருங்க, படிங்க, அப்படியே டெவலப் ஆகுங்க

அல்லக்கை: புல்லரிக்குதுண்ணே, நல்ல கருத்தா சொல்றீங்கண்ணே!

ப.ரா.: ங்கொக்கா மக்கா குசும்ப பாரு, கொள்ளிக்கட்டைய எடுத்து அப்படியே தேச்சு விட்ருவேன்!

அல்லக்கை: அதெல்லாம் சரிண்ணே, லாயர்கள்லாம் உண்ணாவிரதம் இருக்காங்களே அதுக்கு என்ன செய்யபோறீங்க?

ப.ரா.: எங்க வந்து என்ன கேள்வி கேட்குது பாரு? ஏண்டா மண்டையா, செய்யவேண்டியவனுங்க எல்லாரும் செம்மொழி மாநாடுலயும், அடுத்து என்ன பாராட்டு விழான்னும் பிசியா இருக்காங்க, எங்க கொண்டு போயி என்னைக் கோர்த்து விடற பாத்தியா?

அல்லக்கை: அதுக்கில்லண்ணே, ஏதோ நம்மால முடிஞ்சது ஏதாவது செய்யலாம்ணே!

ப.ரா.: அது மட்டும் நட்க்காது மவனே, எதையாவது பண்ணி என்னைச் சிக்கல்ல மாட்ட வெக்கனும் அதானே உன் ப்ளான், படுவா!

அல்லக்கை:இல்லண்ணே, தலைவரு வழக்கமா டெல்லிக்கு கடிதம் எழுதுவாரே, அத இப்போ ஏன் இன்னும் எழுதல? யோசிச்சீங்களா?

ப.ரா.:
கடிதம் எழுதறது அவரு இஷ்டம், அதப்ப்பத்தி நமக்கென்ன? சரி யோசிச்சு நீயே சொல்லு!

அல்லக்கை: தலைவரு செம்மொழி மாநாட்டு வேலைலயும், பாராட்டு விழாக்கள்லயும் ரொம்ப பிசியா இருக்காருண்ணே, அதான் இந்தத் தடவ கடிதம் எழுத முடியல போல,

ப.ரா.: கரண்டி வாயனுக்கு எப்படியெல்லாம் யோசனை போகுது பாரு, ம்ம்ம்.. அதுக்கு என்ன பண்ரது சொல்லு?

அல்லக்கை: தலிவரு எழுதுவது மாதிரியே நீங்க ஒரு கடிதம் எழுதுங்கண்ணே, அதை கொண்டு போயி தலைவருகிட்டே கொடுத்தோம்னா, சந்தோசப்படுவாரு, நமக்கும் ஏதாவது கெடைக்கும்!

ப.ரா.: (ம்ம்ம்.. நல்ல ஐடியாவாத்தான் இருக்கு, இவன் பேச்ச நம்பி இறங்கலாமா?) டேய் பேரிக்கா மண்டையா, வாழ்க்கையில மொத மொதலா ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்க, உன் பேச்சை நம்பி எழுதுறேன், ஏதாவது வில்லங்கம் வந்துச்சி, மவனே நீ சட்னிதாண்டி!

ஓக்கே ஸ்டார்ட்!

அனுப்புனர்:
மாண்புமிகு டாக்டர் தமிழனத்தலைவர் கலைஞர்
முதலைமைச்சர்
தலைமைச்செயலகம் (புதியது)
சென்னை,
தமிழ்நாடு

பெறுநர்:
மாண்புமிகு டாக்டர் மன்மோகன்சிங்
பிரதமர்,
டெல்லி

பொருள்: தமிழக உயர்நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவது சம்பந்தமாக

பெருமதிப்பிற்குரிய அய்யா,
தமிழ்நாட்டில் சில வழக்குறைஞர்கள் சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவது குறித்து உளவுத்துறை மூலமாக தாங்கள் அறிந்து இருப்பீர்கள். அதைத் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இதுவரை நான் எழுதிய எந்தக் கடித்ததிற்குமே நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும் எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில்தான் இக்கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் என்னிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது என்று ஒப்புக் கொண்டால் போதும், நான் இங்கே உள்ளவர்களை சமாளித்துக் கொள்வேன்.
மேலும் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் நேரத்தில் இவ்வாறு இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே கடித்ததிற்கு பிறகும் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தாவிட்டால் நான் தந்தி அடிக்க வேண்டியிருக்கும் என தெரியப்படுத்தி கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு
மு.க

பி.கு: எனது மகளுக்கு கேபினட் அமைச்ச்ர் பதவி கொடுப்பது சம்பந்தமாக நான் உங்களைச் சந்திருக்க அடுத்த வாரம் டெல்லி வருகிறேன். மத்திய அமைச்சர் அழகிரி மதுரையிலிருந்தவாறே பணிகளைக்கவனிக்கவும், பாராளுமன்றத்திற்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் தனி அரசாணை வெளியிடுவதாக என்னிடம் வாக்கு அளித்திருந்தீர்கள். அது ஏன் தாமதம் ஆகின்றது? அதுபற்றியும் அப்போது விரிவாகப் பேசுவோம்.இலங்கைத்தமிழர் குடியேற்றம் தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இனிமேல் நீங்கள் இதுபோல் கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தால் அது நல்லதல்ல. மறுபடியும் எனக்கு நீங்கள் கடிதம் எழுதினால் அன்னையிடம் இதுசம்பந்தாமாக புகார் செய்வேன், எச்சரிக்கை! நன்றி!

எப்பூடி, தலைவருக்கே கடிதம் எழுத ஹெல்ப் பண்ணீட்டம்ல? ஒருவழியா தமிழினத்தலைவருக்குத் தேவையான கடிதம் தயார், இனி அவர் டெல்லிக்கு அனுப்பவேண்டியதுதான் பாக்கி!

மேற்கண்ட கடிதத்திற்கு ஸ்டாம்ப் ஒட்ட பணம் தேவைப்படுவதால் கீழ்கண்ட அக்கவுண்ட்டிற்கு தங்களால் இயன்ற அளவு பணம் அனுப்பவும். தமிழுக்குத் தொண்டு செய்த பெரும்புகழும் பாக்கியமும் உங்களுக்கும் கிடைக்கும்.

A/c: 345621987

119 comments:

பட்டாபட்டி.. said...

ஹா.ஹா..நாந்தான் முதல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 1
ஹா.ஹா..நாந்தான் முதல்//

ஆமாங்ணா (அப்போ கெடைக்கிறதுல ஆளுக்குப் பாதி என்ன ஓக்கே?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதற்கும் எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில்தான் இக்கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் என்னிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது என்று ஒப்புக் கொண்டால் போதும்,//

super

பட்டாபட்டி.. said...

பன்னி சார்..பன்னி சார்.. உங்களோட நாலு கால்ல..உங்களுக்கு பிடிச்ச, கால் எதுண்ணே?

பட்டாபட்டி.. said...

கூடவே கோவில்பட்டிய சேர்த்துக்க..ஆறுதல் சொல்ல ஆள் வேணூமினு சொன்னியே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மேற்கண்ட கடிதத்திற்கு ஸ்டாம்ப் ஒட்ட பணம் தேவைப்படுவதால் கீழ்கண்ட அக்கவுண்ட்டிற்கு தங்களால் இயன்ற அளவு பணம் அனுப்பவும். தமிழுக்குத் தொண்டு செய்த பெரும்புகழும் பாக்கியமும் உங்களுக்கும் கிடைக்கும்.//

பாக்கியம்னா யாரு உங்க கேர்ள் பிரண்டா. அவங்களை எனக்கு கொடுத்துடுவீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 4
பன்னி சார்..பன்னி சார்.. உங்களோட நாலு கால்ல..உங்களுக்கு பிடிச்ச, கால் எதுண்ணே? //

தப்பு தப்பு, எனக்கு அஞ்சு காலு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் பட்டா என் மேல ஏன்யா கொலை வெறி. எல்லா பதிவுலையும் என்னையே கும்முறீங்க. பன்னி சார் இத என்னனு கேளுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... பாக்கியம்னா யாரு உங்க கேர்ள் பிரண்டா. அவங்களை எனக்கு கொடுத்துடுவீங்களா? //

பயபுள்ளை எப்படி கோர்த்துவிடுது பாரு! எவளா இருந்தா என்ன? கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 9
யோவ் பட்டா என் மேல ஏன்யா கொலை வெறி. எல்லா பதிவுலையும் என்னையே கும்முறீங்க. பன்னி சார் இத என்னனு கேளுங்க//

பட்டாவுக்கு நல்லவிங்கள பிடிக்காது, நீங்க சத்தியமா ரொம்ப நல்லவன்னு போட்டிருக்கீங்களே, அதான்!

பட்டாபட்டி.. said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 9

யோவ் பட்டா என் மேல ஏன்யா கொலை வெறி. எல்லா பதிவுலையும் என்னையே கும்முறீங்க. பன்னி சார் இத என்னனு கேளுங்க
//

பன்னி : என்னா?..

பட்டா : நொண்ண..

ஹி..ஹி..ஆமா ரமேஸ்க்கு என்னாச்சு?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
ஹி..ஹி..ஆமா ரமேஸ்க்கு என்னாச்சு?.. ///

என்ன ஆயிருக்கும், நம்ம எழுதறதையும் படிக்கிறாருல்ல, புடிங்கியிருக்கும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்ன ஆயிருக்கும், நம்ம எழுதறதையும் படிக்கிறாருல்ல, புடிங்கியிருக்கும்!//

பன்னி எவ்ளவோ படிக்கிறோம், இந்த குப்பையை படிக்க மாட்டமா

பட்டாபட்டி.. said...

பன்னி எவ்ளவோ படிக்கிறோம், இந்த குப்பையை படிக்க மாட்டமா
//

அப்ப சரி....
பன்னி..ஜாக்கிரதை... தள்ளி நின்னுக்க.. இல்லாட்டி ரத்தம் மேல விழும்..சொல்லீட்டேன்...

கொல்லான் said...

ராம்சாமி,
வேலை ஏதும் இல்லையா?
வயசான கெழடு மாதிரி லெட்டர் எழுதீட்டு?

சரி சரி, நம்ம கடை பக்கம் வந்தா உங்க காலை உடைச்சுடுவேன்னு யாராவது சொன்னாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said... 16
ராம்சாமி,
வேலை ஏதும் இல்லையா?
வயசான கெழடு மாதிரி லெட்டர் எழுதீட்டு?//

பெருசுக்கு ஏதோ நம்மால முடிஞ்ச உதவி ஹி..ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said...
சரி சரி, நம்ம கடை பக்கம் வந்தா உங்க காலை உடைச்சுடுவேன்னு யாராவது சொன்னாங்களா?//

இப்ப அங்கதான் போயிக்கிட்டு இருக்கேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 15
பன்னி எவ்ளவோ படிக்கிறோம், இந்த குப்பையை படிக்க மாட்டமா
//

அப்ப சரி....
பன்னி..ஜாக்கிரதை... தள்ளி நின்னுக்க.. இல்லாட்டி ரத்தம் மேல விழும்..சொல்லீட்டேன்...//


சரி பட்டா, அப்படியே நேக்கா மேட்டர முடி!

கொல்லான் said...

//இப்ப அங்கதான் போயிக்கிட்டு இருக்கேன்! //
சொன்ன சொல்ல காப்பாத்தற ராம்சாமி, நன்றி.

MUTHU said...

விள்ளங்கத்தையே வூடு பூந்து அடிக்கிற பார்த்து ஆட்டோ வரபோவுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கொல்லான் said... 20
//இப்ப அங்கதான் போயிக்கிட்டு இருக்கேன்! //
சொன்ன சொல்ல காப்பாத்தற ராம்சாமி, நன்றி.////

அட என்ன சார் இதுக்குப் போயி,, சரி சரி கண்னத் தொடைங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said... 21
விள்ளங்கத்தையே வூடு பூந்து அடிக்கிற பார்த்து ஆட்டோ வரபோவுது //

என்ன மாப்பு இப்பிடிச் சொல்லிட்ட நீங்கல்லாம் இருக்க தெகிரியத்துலதான் எழுதியிருக்கேன்!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 23
என்ன மாப்பு இப்பிடிச் சொல்லிட்ட நீங்கல்லாம் இருக்க தெகிரியத்துலதான் எழுதியிருக்கேன்! /////////

எது நீ உத வாங்குகிற அழகை பார்க்கிறதுக்கா

MUTHU said...

A/c: 345621987 யோவ் இது கிழத்தோட உண்மையான அக்கோண்ட் நம்பரா சொல்லு ஹாக் பண்ணி காசு பார்க்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MUTHU said... 24
பன்னிக்குட்டி ராம்சாமி said... 23
என்ன மாப்பு இப்பிடிச் சொல்லிட்ட நீங்கல்லாம் இருக்க தெகிரியத்துலதான் எழுதியிருக்கேன்! /////////

எது நீ உத வாங்குகிற அழகை பார்க்கிறதுக்கா ///

இந்த டகால்டியெல்லாம் வேணாம் மாப்பி, அடிவாங்குனா எல்லாரும் சேர்ந்துதான் வாங்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said... 25
A/c: 345621987 யோவ் இது கிழத்தோட உண்மையான அக்கோண்ட் நம்பரா சொல்லு ஹாக் பண்ணி காசு பார்க்கலாம் //

யோவ் உண்மையான நம்பர கொடுக்கறதுக்கு இது என்ன பீரு ஆன்லைனா?

MUTHU said...

அப்போ அடிவாங்கரதுன்னு முடிவு பண்ணிட்ட,எதுக்கும் ஜெயா டிவி யை வர சொல்லிடுவோம்,அப்போ தான் அடி வாங்கும் போது அய்யோ கொல்றாங்களே!சவுண்ட் விட்டு டிவியில் போட்டு பாபுலர் ஆகலாம்

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 27

//MUTHU said... 25
A/c: 345621987 யோவ் இது கிழத்தோட உண்மையான அக்கோண்ட் நம்பரா சொல்லு ஹாக் பண்ணி காசு பார்க்கலாம் //

யோவ் உண்மையான நம்பர கொடுக்கறதுக்கு இது என்ன பீரு ஆன்லைனா? /////////

வட போச்சே

வால்பையன் said...

நம்ம விசயகாந்த் முதலமைச்சர் ஆகிட்டா இந்தியாவே தமிழ்நாடாயிரும், அவரு தான் பாகிஸ்தான் தீவிரவாதிகிட்ட கூட தமிழ்ல பேசுவார்!

கக்கு - மாணிக்கம் said...

எல்லாம் கல்யாண வீட்லயே கட்டிக்கிட்டு அழுவும் கேசங்க !
இங்க கருமாதி வூட்ட கண்டா சும்மாவா இருப்பீங்க?

நல்ல சேந்தாங்கய்யா பன்னிகுட்டி ,முத்து, பட்டா, கொல்லான்.
நடத்துங்க நடத்துங்க .......

எம் அப்துல் காதர் said...

எல்லாம் சரி, லெட்டர அவர்ட்ட கொண்டு போய் சேர்தீங்களா இல்லையா?? இப்படியே பேசிக்கிட்டிருந்தா எப்படி, பொழுது போறதுக்குள்ள கொண்டு போய் கொடுத்திட்டு, கொடுக்கிற அடிய வாங்கிட்டு, அங்கேயே நின்னு ரோசனைப் பண்ணுங்க தல!! அப்ப தான் ஒரு தெளிவு கிடைக்கும்.

எம் அப்துல் காதர் said...

//பி.கு: எனது மகளுக்கு கேபினட் அமைச்ச்ர் பதவி கொடுப்பது . மத்திய அமைச்சர் அழகிரி மதுரையிலிருந்தவாறே பணிகளைக்கவனிக்கவும், இலங்கைத்தமிழர் குடியேற்றம் தொடர்பாக மறுபடியும் எனக்கு நீங்கள் கடிதம் எழுதினால் அன்னையிடம் இதுசம்பந்தாமாக புகார் செய்வேன், எச்சரிக்கை! நன்றி!//

அது சரி நேத்து நைட்டு 'ராவா' ஏதும் அடிக்கலையா பாஸ்? எப்படி இப்படி தெளிவான நச். அதானே பார்த்தேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//வால்பையன் said... 30
நம்ம விசயகாந்த் முதலமைச்சர் ஆகிட்டா இந்தியாவே தமிழ்நாடாயிரும், அவரு தான் பாகிஸ்தான் தீவிரவாதிகிட்ட கூட தமிழ்ல பேசுவார்!//

அப்போ இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை தீர்ந்திடும்னு சொல்லுங்க (பாகிஸ்தான் இருந்தாத்தானே பிரச்சனை வரும், நம்ம விசயகாந்த் மொதல்வராயிட்டா பாகிஸ்தான் நாட்டுகாரங்க அப்படியே கேப்டன் கிட்ட சரண்டர் ஆயிடுவாங்களே!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கக்கு - மாணிக்கம் said... 31
எல்லாம் கல்யாண வீட்லயே கட்டிக்கிட்டு அழுவும் கேசங்க !
இங்க கருமாதி வூட்ட கண்டா சும்மாவா இருப்பீங்க?

நல்ல சேந்தாங்கய்யா பன்னிகுட்டி ,முத்து, பட்டா, கொல்லான்.
நடத்துங்க நடத்துங்க ....... //

வாங்க வாங்க நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாயிடுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எம் அப்துல் காதர் said... 32
எல்லாம் சரி, லெட்டர அவர்ட்ட கொண்டு போய் சேர்தீங்களா இல்லையா?? இப்படியே பேசிக்கிட்டிருந்தா எப்படி, பொழுது போறதுக்குள்ள கொண்டு போய் கொடுத்திட்டு, கொடுக்கிற அடிய வாங்கிட்டு, அங்கேயே நின்னு ரோசனைப் பண்ணுங்க தல!! அப்ப தான் ஒரு தெளிவு கிடைக்கும். ///


அடி வாங்க ஆள் பத்தலை, நீங்களும் வாங்க, இன்னும் கொஞ்சப் பேரு சேர்ந்ததும் லெட்டர கொண்டு போய் கொடுப்போம், சரியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எம் அப்துல் காதர் said... 33
அது சரி நேத்து நைட்டு 'ராவா' ஏதும் அடிக்கலையா பாஸ்? எப்படி இப்படி தெளிவான நச். அதானே பார்த்தேன்!///

இல்ல இல்ல, நைட்டு அடிச்சதுதான் ஒரிஜினல் சரக்காக்கும், அதான் இப்பிடி தெளிவா....ஹி..ஹி..!

பட்டாபட்டி.. said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said... 36
அடி வாங்க ஆள் பத்தலை, நீங்களும் வாங்க, இன்னும் கொஞ்சப் பேரு சேர்ந்ததும் லெட்டர கொண்டு போய் கொடுப்போம், சரியா?
//

இப்படியே பேசீட்டு இரு..இப்ப எதுக்குயா பயப்படறே?...

முடியாதவங்களுக்கு உதவி பண்ணியிருக்கே..அது நல்ல விசயமாச்சே...

சும்மா அடி..கிடினு மொக்கை போட்ட..தக்காளி நானே போட்டுத்தள்ளிடுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said... 38
இப்படியே பேசீட்டு இரு..இப்ப எதுக்குயா பயப்படறே?...

முடியாதவங்களுக்கு உதவி பண்ணியிருக்கே..அது நல்ல விசயமாச்சே...

சும்மா அடி..கிடினு மொக்கை போட்ட..தக்காளி நானே போட்டுத்தள்ளிடுவேன் ///

ஆஹா தல வந்துடுச்சி, இனி எவன் ஆட்டோ அனுப்பினாலும் சரி படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 39

ஆஹா தல வந்துடுச்சி, இனி எவன் ஆட்டோ அனுப்பினாலும் சரி படுவா பிச்சிபுடுவேன் பிச்சி! /////////

உனக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்கு

Jey said...

சூராதி சூரன், அஞ்சானெஞ்சன்,மாவீரன் பன்னிகுட்டி ராமசாமி வாழ்க. தன்மானத் தலைவர், உலகத் தமிழர்களுக்காக 100க்கும் அதிகமானதடவை தன்னுயிரைத் தந்த தானைத்தலைவன், அறிஞர்களுகெல்லாம் அறிஞன், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞன் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் தன்னை மட்டும் அல்லாது தன்குடும்பத்தையே அர்பனிக்க செய்த அய்யாவுக்கே, கடிதம் எழுதிக் கொடுத்து உதவி செய்த பன்னிக்குட்டி ராமசாமியே நீ வாழ்க, உன் கொற்றம் வாழ்க.( உனக்கு மேலவையில் ஒரு சீட் உறுதியாயிருச்சியா).

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MUTHU said... 40
பன்னிக்குட்டி ராம்சாமி said... 39

ஆஹா தல வந்துடுச்சி, இனி எவன் ஆட்டோ அனுப்பினாலும் சரி படுவா பிச்சிபுடுவேன் பிச்சி! /////////

உனக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்கு////

அதனாலதான் எப்பவும் தண்ணி ஏத்திக்கிட்டுத்தான் இந்தப்பக்கம் வர்ரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 41
சூராதி சூரன், அஞ்சானெஞ்சன்,மாவீரன் பன்னிகுட்டி ராமசாமி வாழ்க. தன்மானத் தலைவர், உலகத் தமிழர்களுக்காக 100க்கும் அதிகமானதடவை தன்னுயிரைத் தந்த தானைத்தலைவன், அறிஞர்களுகெல்லாம் அறிஞன், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞன் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் தன்னை மட்டும் அல்லாது தன்குடும்பத்தையே அர்பனிக்க செய்த அய்யாவுக்கே, கடிதம் எழுதிக் கொடுத்து உதவி செய்த பன்னிக்குட்டி ராமசாமியே நீ வாழ்க, உன் கொற்றம் வாழ்க.( உனக்கு மேலவையில் ஒரு சீட் உறுதியாயிருச்சியா).//

நண்பர் ஜெய் போன்றவர்கள் சேவை நாட்டுக்குத் தேவை!

Jey said...

ப ரா, நான் இருக்கேன்யா நீ எதுக்கும் கவலைப்படதே, என்ன.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 44
ப ரா, நான் இருக்கேன்யா நீ எதுக்கும் கவலைப்படதே, என்ன. //

அப்படி வா ராஜா, இனி எவனா இருந்தாலும் ஆட்டோ அனுப்பிப் பாக்கட்டும், ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம்!

Jey said...

ப ரா உங்க க்மைல் இட் அனுப்புங்க. டைம் கிடைக்கும் போது சாட் பன்னிக்கலாம்.

Jey said...

gmail id

Phantom Mohan said...

இன்னைக்கு யாரு பெருசா? வயாசான காலத்தில....சரி விடு, முதல்ல படிச்சிட்டு வர்றேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
Jey said...

50

Phantom Mohan said...

பாராட்டு விழா அடுத்த வாரம்!

எதுக்கா me the 50

Phantom Mohan said...

அடப்பாவி Jey

பன்னிக்குட்டி ராம்சாமி said...

50 போட்ட ஜெய்க்கு ஒரு கடிதம் ப்ரீ!

Jey said...

ப ரா உங்க ஐடி ய எனக்கு மெயில் பன்னுப்பா

Phantom Mohan said...

பன்னிக்கு ரொம்பத்தான் பயம் மெயில் இடிய அழிச்சிட்ட!

ஐ பயந்தாங்கொல்லி, பயந்தாங்கொல்லி,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 52
அடப்பாவி Jey //

சண்ட போடாதீங்கய்யா! ஆளுக்குப் பாதியா எடுத்துக்குங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 55
பன்னிக்கு ரொம்பத்தான் பயம் மெயில் இடிய அழிச்சிட்ட!

ஐ பயந்தாங்கொல்லி, பயந்தாங்கொல்லி,//

நாட்டுல வெவகாரமா ஆலுக நெறைய பேரு திரியரானுங்க அதான்,

Jey said...

ஹஹஹா என்னோட 50ஐ Phantom Mohan -க்கு விட்டு கொடுக்கிறேன்

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 56

//Phantom Mohan said... 52
அடப்பாவி Jey //

சண்ட போடாதீங்கய்யா! ஆளுக்குப் பாதியா எடுத்துக்குங்க!
////////////////////////

ஆமா நாங்க ரெண்டு பேரும் சென்னை, மதுரை ஆட்ச்சிக்கு சண்ட போடுறோம் ...அடப்போய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
Phantom Mohan said...

Jey said... 58

ஹஹஹா என்னோட 50ஐ Phantom Mohan -க்கு விட்டு கொடுக்கிறேன்
//////////////////////

அதெல்லாம் இருக்கட்டும் நீ என்ன சிற்ப்பியா? பதிவ செதிக்கிக்கிட்டு இருக்கியா? பதிவப் போடுயா சீக்கிரம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 59
பன்னிக்குட்டி ராம்சாமி said... 56

//Phantom Mohan said... 52
அடப்பாவி Jey //

சண்ட போடாதீங்கய்யா! ஆளுக்குப் பாதியா எடுத்துக்குங்க!
////////////////////////

ஆமா நாங்க ரெண்டு பேரும் சென்னை, மதுரை ஆட்ச்சிக்கு சண்ட போடுறோம் ...அடப்போய்யா //

சென்னைலயும் மதுரைலயும் தனிதனியாத்தானே ஏற்கனவே ஆட்சி நடக்குது?

Jey said...

ஒகே. என்னோட ஜிமெயில add பன்னிருக்கேன் பன்னி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உடனே மெயில் பண்ணுங்க, ஐடிய டெலிட் பண்ணப் போறேன்!

Jey said...

//அதெல்லாம் இருக்கட்டும் நீ என்ன சிற்ப்பியா? பதிவ செதிக்கிக்கிட்டு இருக்கியா? பதிவப் போடுயா சீக்கிரம்.//

இன்னும் followers அதிகமாகட்டும் போட்ரலாம்(எழுத தெரியாதவனை ஏன்யா இப்படி இம்ஷை பன்றீங்க).

Phantom Mohan said...

யோவ் பன்னி பெருசப் பார்த்து இப்போ போலீஸும் கடிதம் அனுப்புறானுங்க, இப்டியே போன நாம இலை தலைய கட்டிட்டு ஆட வேண்டியது தான், கற்காலத்துக்கே பெருசு நம்மள கொண்டு போய்டுவான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said... 65
இன்னும் followers அதிகமாகட்டும் போட்ரலாம்(எழுத தெரியாதவனை ஏன்யா இப்படி இம்ஷை பன்றீங்க).///

ஏன்யா இப்படி காமெடி பண்றே? எழுதரவனெல்லாம் எதோ... நல்லா வாயில வருது!

Jey said...

ஆமா பின்னூட்டம் போட்டா, நேரம்10.40 அம் நு காட்டுதே, எந்த ஊரு டைம் நைனா அது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said... 66
யோவ் பன்னி பெருசப் பார்த்து இப்போ போலீஸும் கடிதம் அனுப்புறானுங்க, இப்டியே போன நாம இலை தலைய கட்டிட்டு ஆட வேண்டியது தான், கற்காலத்துக்கே பெருசு நம்மள கொண்டு போய்டுவான்//

என்ன பருப்பு, எந்த ஊர்ல இருக்கீக? பெருசு நம்மல கற்காலத்துக்கு கொண்டுபோயி ரெண்டு வருசத்துகு மேல ஆகுது, (நான் கரன்ட்ட சொன்னேன்!)

Jey said...

சரி பன்னி கோவப்படாதே, சீக்கிரம ஏதாவது பதிவ பொட்ரலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 68
ஆமா பின்னூட்டம் போட்டா, நேரம்10.40 அம் நு காட்டுதே, எந்த ஊரு டைம் நைனா அது? //

தெரியலியே ராஜா! உங்க ஊரு டைமா இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 70
சரி பன்னி கோவப்படாதே, சீக்கிரம ஏதாவது பதிவ பொட்ரலாம். //

இது நல்ல பிள்ளைக்கு அழகு!

Jey said...

15 வருசத்துக்கு முன்னாடி படிச்ச ஒரு பக்க கதை ஒன்ன முதல் பதிவா போடலாம்னு இருக்கேன்.( பீச்ல சுண்டல் கட்டி குடுத்த பேப்பர்ல இருந்த கதை)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 73
15 வருசத்துக்கு முன்னாடி படிச்ச ஒரு பக்க கதை ஒன்ன முதல் பதிவா போடலாம்னு இருக்கேன்.( பீச்ல சுண்டல் கட்டி குடுத்த பேப்பர்ல இருந்த கதை) //

சரி சரி போட்டுட்டு சொல்லியனுப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

15 வருசத்துக்கு முன்னாடியோ 25 வருசத்துக்கு முன்னாடியோ, சரக்குதான் முக்கியம்!

Jey said...

மங்குனி அமைச்சைர்னு ஒருத்தர் இருந்தாரே , எங்க போய்ட்டாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்பா ஈமெய்ல் ஐடி வாங்கினேல, ஒரு டெஸ்ட் மெய்ல் அனுப்பலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 76
மங்குனி அமைச்சைர்னு ஒருத்தர் இருந்தாரே , எங்க போய்ட்டாரு?//

அவரு அரளி விதை டீப் பிரை சாப்பிட்டுகிட்டு இருக்காரு

Jey said...

அதான் ஆளைக்கானோமா?. அத சாப்டுட்டு, உயிரோடவா இருக்காரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said... 79
அதான் ஆளைக்கானோமா?. அத சாப்டுட்டு, உயிரோடவா இருக்காரு? //

அவருக்கு அத சாப்புடும் ஒண்ணுமே ஆகல தல, உடம்பு முழுக்க வெசம் போல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நீ மொதல்ல எனக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புய்யா!

Jey said...
This comment has been removed by a blog administrator.
Jey said...

got your mail. i send invitation to add as friend, accept it.

Jey said...

whats time there now?.

Phantom Mohan said...
This comment has been removed by a blog administrator.
Jey said...

45

Jey said...

இதுல என்னயா சந்தோஷம்!!!

Phantom Mohan said...

45 ஆஆஆஆஆஆஆஅ??????????????????????

Phantom Mohan said...

Jey said... 87

இதுல என்னயா சந்தோஷம்!!!
////////////////////////////

எல்லாம் ஒரு ஜாலி தான் பாஸ்! ஆமா நீங்க எங்க இருக்கீங்க? பன்னி நீ எங்க இருக்க? நான் கத்தார் ல குப்ப கொட்டுறேன்!

Jey said...

ஹஹாஅஹ்ஹ்ஹாஅ

Jey said...

நான் சென்னைல. என் ஃப்பிரண்ட் கத்தார்ல இருக்கான் பா

Jey said...

பன்னி ஊர் பேர சொல்லமாட்டாருனு நினைக்கிறேன்

Jey said...

இங்க டைம் 12:17 மிட் நைட்

Phantom Mohan said...

Jey said... 91

நான் சென்னைல. என் ஃப்பிரண்ட் கத்தார்ல இருக்கான் பா
/////////////////////////////////

சந்தோசம் இன்னும் ரெண்டு வாரத்தில நான் அங்க வருவேன், தாங்கள் ப்ரீயா இருந்தா மீட் பண்ணுவோம்!

Phantom Mohan said...

now the time is 9:50 (2 and half hrs difference from india)

Jey said...

ok. mail me when you visit chennai.

Phantom Mohan said...

check your mail

Phantom Mohan said...

98

Phantom Mohan said...

99

Phantom Mohan said...

பாராட்டு விழா கன்பார்ம்!

மீ தி 100 !!!!!!!!!!!!!!!!!!!!!!!

Phantom Mohan said...

ok good night. we'll meet tomorrow!

Jey said...

got your mail.

Jey said...

good night. bye

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மோகன், இன்னும் ரெண்டு வாரத்துல சென்னை பொறீங்களா? நான் முனு வாரத்துல போறேன். மேற்கொண்டு மேட்டர மெய்ல டீல் பன்ணுவோம், மோகன் எனக்கு மெய்ல் பண்ணுங்க, ஜெய் என் மெய்ல ஐடியை மோகனுக்கு கொடுங்களேன் .
இங்கே பர்சனல் விஷயங்கள் எதுவும் வேண்டாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜெய் உங்க மெயில் ஐடி இருந்த கமென்ட்டை டெலிட் பண்ணிட்டேன். ஓப்பனாக வைக்க வேண்டாம்.

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 105

ஜெய் உங்க மெயில் ஐடி இருந்த கமென்ட்டை டெலிட் பண்ணிட்டேன். ஓப்பனாக வைக்க வேண்டாம்.
//

ஏம்பா.. நீர் சி.பி.ஐ-ல இருக்க வேண்டிய ஆளு..ஓய்...


என்னமா ஐடியா கொடுக்கிறானுக..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said... 106
ஏம்பா.. நீர் சி.பி.ஐ-ல இருக்க வேண்டிய ஆளு..ஓய்...


என்னமா ஐடியா கொடுக்கிறானுக.. //

மெயில் ஐடிய ஓப்பனா வெச்சாத்தான் வில்லங்கம் புடிச்ச பயளுக கன்ணுல கரெக்டா மாட்டிடுதே?

MUTHU said...

பட்டு இந்த பயபுள்ளங்க i .d .என்கிட்டே கிடைச்சிருக்கு அத வைச்சு என்ன பண்ண போறேன்னு என் அடுத்த பதிவில் சொல்லுறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said... 108
பட்டு இந்த பயபுள்ளங்க i .d .என்கிட்டே கிடைச்சிருக்கு அத வைச்சு என்ன பண்ண போறேன்னு என் அடுத்த பதிவில் சொல்லுறேன் //

அவனா நீ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுல என் மெயில் ஐடி தப்பாக்கும்! (எப்பூடி? நாங்க புலிக்கே கோடை எடுத்தவங்கடி மாப்பு!)

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 109

அவனா நீ...! ////////

என்ன அவனா நீயி?என்ன பண்ணலாமுன்னு நீயே சொல்லு

MUTHU said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 110

அதுல என் மெயில் ஐடி தப்பாக்கும்! (எப்பூடி? நாங்க புலிக்கே கோடை எடுத்தவங்கடி மாப்பு!) /////


இந்த குரலி வித்தை எங்களுக்கும் தெரியும்,ஆனா நீ சின்ன தப்பு பண்ணிட்ட அதனால் என்னிடம் உன் I .D .மாட்டிகிச்சு

MUTHU said...

சரி இதலாம்வுடு வரியா மங்கு ப்ளாக் பக்கம் போயி சவுண்ட் வுட்டு வரலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
என்ன அவனா நீயி?என்ன பண்ணலாமுன்னு நீயே சொல்லு //

என்ன ஏதாவது வில்லங்கம் புடிச்ச வெப்சைட்டுகளுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி விடு, அப்புறம் ஸ்பேம் மெயில் அனுப்பியே கொன்னுடுவானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said... 113
சரி இதலாம்வுடு வரியா மங்கு ப்ளாக் பக்கம் போயி சவுண்ட் வுட்டு வரலாம் //


புதுச்சரக்கு ஏதாவது வந்திருக்கா?

Phantom Mohan said...

ok we'll meet. i'll ask jey to send ur id.

Jey said...

ok. thast fine

Jey said...

//MUTHU said... 108
பட்டு இந்த பயபுள்ளங்க i .d .என்கிட்டே கிடைச்சிருக்கு அத வைச்சு என்ன பண்ண போறேன்னு என் அடுத்த பதிவில் சொல்லுறேன் //

முத்து, என்னோட ஐடி என்னோட ப்ரொஃபைலுலே இருக்கு ஃப்ரீ ய எடுத்துக்கோயா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
முத்து, என்னோட ஐடி என்னோட ப்ரொஃபைலுலே இருக்கு ஃப்ரீ ய எடுத்துக்கோயா. //

இதுல ஏதாவது உள்குத்து?