????
கீழ இருந்து மேல தாவுறது, மேலே இருந்து கீழ குதிக்கறது, பறந்துக்கிட்டே அடிக்கறது எல்லாத்தையும் பாத்தாச்சு. இது என்ன டெக்னிக்குன்னு யாரவது கொஞ்சம் சொல்லுங்களேன்!
கீழ இருந்து மேல தாவுறது, மேலே இருந்து கீழ குதிக்கறது, பறந்துக்கிட்டே அடிக்கறது எல்லாத்தையும் பாத்தாச்சு. இது என்ன டெக்னிக்குன்னு யாரவது கொஞ்சம் சொல்லுங்களேன்!
!!!
193 comments:
ஏதோ உன்னை சும்மா கலாய்ச்சதுக்கு இப்படியா போட்டோ போட்டு மிரட்டுவ
இனி உன் சங்காத்தமே வேண்டாமடா சாமி
கேமராமேன் இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப் போயி இருந்தால் எல்லோரும் ஹார்ட் அட்டாக் வந்து தான் சாகனும்
முத்து, முத்து, அய்யய்யோ பயலுக்கு என்னமோ ஆச்சு போல, கூட்டிக்கிட்டு போயி வேப்பலை தான் அடிக்கனும்!
இதுக்கே கேமராமேன் கெதி என்னாச்சுன்னு தெரியல!
கீழ இருந்து மேல தாவுறது, மேலே இருந்து கீழ குதிக்கறது, பறந்துக்கிட்டே அடிக்கறது எல்லாத்தையும் பாத்தாச்சு. இது என்ன டெக்னிக்குன்னு யாரவது கொஞ்சம் சொல்லுங்களேன்!/////
அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை,கொரிலாவுக்கு பேன் புடுங்குற டெக்னிக்
ஆமா இதுல கொரில்லா யாரு? (படத்துல காணொமே அதான் கேட்டேன்)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
முத்து, முத்து, அய்யய்யோ பயலுக்கு என்னமோ ஆச்சு போல, கூட்டிக்கிட்டு போயி வேப்பலை தான் அடிக்கனும்! ///////////////
நீ பண்ண காரியத்துக்கு வேப்பிலை பத்தாது ஒரு புல் ஜானி வாக்கர் உள்ள விட்டுட்டு தான் வரணும்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா இதுல கொரில்லா யாரு? (படத்துல காணொமே அதான் கேட்டேன்) ////
நல்ல பாருயா படத்தில் அது மட்டும் தான் இருக்கு
படம் கிளியரா(?) தெரியாதவங்க, உங்க மவுச வெச்சு, படத்துல நல்லா ஓங்கி ஒரு குத்து குத்துங்க! (இளகியமனதுக்காரங்க தயவுசெஞ்சு இத முயற்சி பண்ணவேணாம்!)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கே கேமராமேன் கெதி என்னாச்சுன்னு தெரியல! /////////////
அவரு இப்போ குழந்தைகள் மன நல காப்பகத்தில் இருக்கிறார்
//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
முத்து, முத்து, அய்யய்யோ பயலுக்கு என்னமோ ஆச்சு போல, கூட்டிக்கிட்டு போயி வேப்பலை தான் அடிக்கனும்! ///////////////
நீ பண்ண காரியத்துக்கு வேப்பிலை பத்தாது ஒரு புல் ஜானி வாக்கர் உள்ள விட்டுட்டு தான் வரணும்//
அதுவும் பத்தாது!போட்டோவ மறுபடி பாத்தா எல்லாம் இறங்கிடும்!
//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா இதுல கொரில்லா யாரு? (படத்துல காணொமே அதான் கேட்டேன்) ////
நல்ல பாருயா படத்தில் அது மட்டும் தான் இருக்கு//
பேன் எடுக்கபோறது யாரு?
//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கே கேமராமேன் கெதி என்னாச்சுன்னு தெரியல! /////////////
அவரு இப்போ குழந்தைகள் மன நல காப்பகத்தில் இருக்கிறார்//
ஏண்ணே, பெரியவங்களுக்காக உள்ள காப்பகத்துலதானே வைக்கனும்?
யோவ் ப.ரா.எதுக்கும் படத்திற்கு மேல்
டேக் டைவேர்சன் போடு வையா இல்லைனா கொலை கேசில் மாட்டி கொள்ள போற
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பேன் எடுக்கபோறது யாரு?/////
வேற யாரு போட்டோ போட்ட கொடுமைக்கு நீ தான் போக வேண்டும்
அதான் கீழ கமெண்ட்ல போட்டுட்டேனே இளகியமனசுக்காரங்க படத்த ஓப்பன் பண்ணாதீங்கன்னு!(அதுனால கொலக்கேசு எதுவும் வந்தா பேசு நிக்காது)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏண்ணே, பெரியவங்களுக்காக உள்ள காப்பகத்துலதானே வைக்கனும்? /////////
அதுலாம் சாதாரண அதிர்ச்சி அடைந்தவர்கள் போகும் இடம்,இவருக்கு தான் ஸ்பெஷல் சாதா அதிர்ச்சி ஆயிற்றே
என்னது ஸ்பெசல் சாதா அதிர்ச்சியா? பாக்கக்கூடாதது எதையும் பாத்துட்டாரோ?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதான் கீழ கமெண்ட்ல போட்டுட்டேனே இளகியமனசுக்காரங்க படத்த ஓப்பன் பண்ணாதீங்கன்னு!(அதுனால கொலக்கேசு எதுவும் வந்தா பேசு நிக்காது) ////////////
சட்டம் அதன் கடமையை செய்யும்
யோவ் யாருயா அது !
அயோ ப.ரா.இந்த கொரிலாவை அறிமுகபடுத்திய பெரிய கொரிலா வர சவுண்ட் கேட்குது
நாய் எப்பவும் ஒரு காலைதான் தூக்கும்... ஆச்சரியமா இருக்கே !!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது ஸ்பெசல் சாதா அதிர்ச்சியா? பாக்கக்கூடாதது எதையும் பாத்துட்டாரோ? /////////////
போட்டோவை இன்னொரு தடவை பார்த்தால் இந்த கேள்வி கேட்க மாட்ட
பன்னி சார், பன்னி சார்! கேப்டன் சந்திர மண்டலத்துல தீவிரவாதிங்கள துவம்சம் பண்ணிட்டு பூமில லான்ச் ஆகும்போது எடுத்தது...
பிரபாகர்...
அது யாரு பெரிய கொரில்லா? (முத்து எப்படி இப்பிடி என்னென்னமோ தெரிஞ்சு வெச்சிருக்க?)
யூர்கன் க்ருகியர் said...
நாய் எப்பவும் ஒரு காலைதான் தூக்கும்... ஆச்சரியமா இருக்கே !! //////////////
சார் நீங்கள் உங்கள் ப்ளோகில் போட்டு இருக்கும் படத்தை விட இது டெரரா இருக்கு
//யூர்கன் க்ருகியர் said...
நாய் எப்பவும் ஒரு காலைதான் தூக்கும்... ஆச்சரியமா இருக்கே !! //
அதானே சார் எனக்கும் புரியலே, இது ரென்டையும் தூக்கிட்டு நீக்கிது!
பிரபாகர் said...
பன்னி சார், பன்னி சார்! கேப்டன் சந்திர மண்டலத்துல தீவிரவாதிங்கள துவம்சம் பண்ணிட்டு பூமில லான்ச் ஆகும்போது எடுத்தது...
பிரபாகர்... //////////////////
அவர் எப்படி சந்திர மண்டலத்திற்கு போனார் என்பதை நம்ம ப.ரா.இப்போ டெமோ காட்டுவார்
//MUTHU said...
யூர்கன் க்ருகியர் said...
நாய் எப்பவும் ஒரு காலைதான் தூக்கும்... ஆச்சரியமா இருக்கே !! //////////////
சார் நீங்கள் உங்கள் ப்ளோகில் போட்டு இருக்கும் படத்தை விட இது டெரரா இருக்கு //
நம்ம ப்ளாக்குல கொஞ்சம் கொசுத்தொல்லை அதிகமா இருக்கு அதான் இந்தப் படத்த போட்டேன், பாத்தா கொலகேசு வந்துடும் போல இருக்கே!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது யாரு பெரிய கொரில்லா? //////
அதான்யா வருங்கால முதல்வருன்னு சொல்லிக்கிட்டு திருயுதே இளைய தலைவலி,அதோட நைனா
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்ம ப்ளாக்குல கொஞ்சம் கொசுத்தொல்லை அதிகமா இருக்கு அதான் இந்தப் படத்த போட்டேன், பாத்தா கொலகேசு வந்துடும் போல இருக்கே!///////
தூக்கு கன்பாரம்டி
//பிரபாகர் said...
பன்னி சார், பன்னி சார்! கேப்டன் சந்திர மண்டலத்துல தீவிரவாதிங்கள துவம்சம் பண்ணிட்டு பூமில லான்ச் ஆகும்போது எடுத்தது...
பிரபாகர்... ///
லாஞ்ச் ஆகும்போதா லேண்ட் ஆகும்போதா? நல்லா பாத்துச் சொல்லுங்கபிரபாகர்!
ப.ரா.கொஞ்சம் யோசிச்சு பாரு தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா தெரு முனையிலும் இந்த போட்டோவை வைத்தால் பாதி ஜனதொகை குறைந்து விடாது
//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது யாரு பெரிய கொரில்லா? //////
அதான்யா வருங்கால முதல்வருன்னு சொல்லிக்கிட்டு திருயுதே இளைய தலைவலி,அதோட நைனா//
அய்யய்யோ அந்த கொரில்லாவா? வெவகாரம் புடிச்சதாச்சே? ஏடாகூடமா பேட்டி வேற கொடுக்குது! இளையதலவலிய தமிழ்நாட்டவிட்டே தொரத்தாம விடாதுபோல?
//MUTHU said...
ப.ரா.கொஞ்சம் யோசிச்சு பாரு தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா தெரு முனையிலும் இந்த போட்டோவை வைத்தால் பாதி ஜனதொகை குறைந்து விடாது //
யோவ், இன அழிப்பு குற்றம்னா தெரியுமா? அதுல புடிச்சி போட்ருவாங்க, ஐக்கிய நாடுகள் சபை, ஒலக வங்கி அது இதுன்னு கண்டவனும் வந்து அடிப்பான்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
லாஞ்ச் ஆகும்போதா லேண்ட் ஆகும்போதா? நல்லா பாத்துச் சொல்லுங்கபிரபாகர்!//////////
வருங்காலா முதல்வரையா கிண்டல் பண்ணுற இரு உனக்கு நரசிம்மா சி.டி. அனுப்பி வைக்கிறேன்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ், இன அழிப்பு குற்றம்னா தெரியுமா? அதுல புடிச்சி போட்ருவாங்க, ஐக்கிய நாடுகள் சபை, ஒலக வங்கி அது இதுன்னு கண்டவனும் வந்து அடிப்பான்!/////
கவலை படாதே அவங்களுக்கும் ஒரு போட்டோ கொடுத்தா போச்சு,அப்படி இல்லைனா ரமணா படத்தை போட்டு கான்பிச்சுடுவோம்
பட்டு,மங்கு,ரெட்டை,வெளியூரு,ஜெய்லானி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//பிரபாகர் said...
பன்னி சார், பன்னி சார்! கேப்டன் சந்திர மண்டலத்துல தீவிரவாதிங்கள துவம்சம் பண்ணிட்டு பூமில லான்ச் ஆகும்போது எடுத்தது...
பிரபாகர்... ///
லாஞ்ச் ஆகும்போதா லேண்ட் ஆகும்போதா? நல்லா பாத்துச் சொல்லுங்கபிரபாகர்!
//
லான்ச்-தான்... அவரு ரொம்ப காலமா வாயையும் ...மூடிட்டு ச.ம. செட்டில் ஆயிட்டாரு... இங்க விசிட்டுக்கு வந்ததால லான்ச்.... ஸ்....அப்பப்பா தெரியாம ஒரு தப்ப பண்ணிட்டு எப்படியெல்லாம் டகால்டி உட வேண்டுயிருக்கு பன்னி சார் கிட்ட...
பிரபாகர்...
//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
லாஞ்ச் ஆகும்போதா லேண்ட் ஆகும்போதா? நல்லா பாத்துச் சொல்லுங்கபிரபாகர்!//////////
வருங்காலா முதல்வரையா கிண்டல் பண்ணுற இரு உனக்கு நரசிம்மா சி.டி. அனுப்பி வைக்கிறேன்//
நமக்கெதிரா இவ்வளவு பெரிய வெளிநாட்டுச்சதியா? நரசிம்மா DVD அனுப்புனா, நாங்க சுறா DVD அனுப்புவோமே? (இப்ப என்ன செய்வீங்க! இப்ப என்ன செய்வீங்க!)
ஒருவேள கேப்டன் நம்ம பட்டாவப் பாத்துத்தான் இந்தமாதிரி செய்யராரோ?
///////பிரபாகர் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//பிரபாகர் said...
பன்னி சார், பன்னி சார்! கேப்டன் சந்திர மண்டலத்துல தீவிரவாதிங்கள துவம்சம் பண்ணிட்டு பூமில லான்ச் ஆகும்போது எடுத்தது...
பிரபாகர்... ///
லாஞ்ச் ஆகும்போதா லேண்ட் ஆகும்போதா? நல்லா பாத்துச் சொல்லுங்கபிரபாகர்!
//
லான்ச்-தான்... அவரு ரொம்ப காலமா வாயையும் ...மூடிட்டு ச.ம. செட்டில் ஆயிட்டாரு... இங்க விசிட்டுக்கு வந்ததால லான்ச்.... ஸ்....அப்பப்பா தெரியாம ஒரு தப்ப பண்ணிட்டு எப்படியெல்லாம் டகால்டி உட வேண்டுயிருக்கு பன்னி சார் கிட்ட...
பிரபாகர்...////////
இப்பிடித்தான் எல்லாத்தையும் ஸூம் போட்டுப் பாக்கனும்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நமக்கெதிரா இவ்வளவு பெரிய வெளிநாட்டுச்சதியா? நரசிம்மா DVD அனுப்புனா, நாங்க சுறா DVD அனுப்புவோமே? (இப்ப என்ன செய்வீங்க! இப்ப என்ன செய்வீங்க!) //////////
அண்ணா என்னங்கணா தடாளுன்னு இப்படி கோப படுறேங்க,எதா இருந்தாலும் பேசி தீர்த்துகலாம் பட் நோ சுறா ப்ளீஸ்
//பிரபாகர் said...
அவரு ரொம்ப காலமா வாயையும் ...மூடிட்டு ச.ம. செட்டில் ஆயிட்டாரு//
என்ன பிரபாகர் கொஞ்சம் ஓவரா ஸூம் பண்ணிட்டீங்க போல? உடம்புக்கு ஒன்ணும் ஆயிடலியே? பாத்து சூதானாமா இருங்கப்பு!
////MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நமக்கெதிரா இவ்வளவு பெரிய வெளிநாட்டுச்சதியா? நரசிம்மா DVD அனுப்புனா, நாங்க சுறா DVD அனுப்புவோமே? (இப்ப என்ன செய்வீங்க! இப்ப என்ன செய்வீங்க!) //////////
அண்ணா என்னங்கணா தடாளுன்னு இப்படி கோப படுறேங்க,எதா இருந்தாலும் பேசி தீர்த்துகலாம் பட் நோ சுறா ப்ளீஸ் ///
அந்த பயம் இருக்கட்டும்! யாருகிட்ட? நாங்கள்லாம் சுறா பாத்தே ஒண்ணும் ஆகாதவங்கடி!
யாருடா என் போட்டோவை வைத்து நக்கல் பண்ணுறது,சதீஷ் இவங்களை என்னன்னு பாரு
நான் புள்ளி விவரம் சொல்ல ஆரம்பிச்சேனா நீங்கலாம் தாராந்து போயிடுவிங்க
நான் இந்த விளையாட்டுக்கு வரலே எஸ்கேப்
//விஜயகாந்த் said...
யாருடா என் போட்டோவை வைத்து நக்கல் பண்ணுறது,சதீஷ் இவங்களை என்னன்னு பாரு//
அண்ணே வாங்கண்ணே, முத்து அண்ணனுக்கு சேர் எடுத்துப்போடு, முத்து! எங்க முத்துபயலக் காணோம், நாம சிக்கும் போது மட்டும் கரெக்டா எஸ்கேப் ஆயிடுரானுங்க!
முத்து கேப்டன் வேசத்துல வாரது யாருன்னு எனக்குதெரியுமே!
அப்பாட மூச்சுவாங்குது எல்லா பின்னுட்டத்தையும் படிச்சி, கடைசி வரைக்கும் டவுட் கிளியர் ஆகவில்லை? பட்டிமன்றம்தான் நடக்குது!
//அரசு said...
அப்பாட மூச்சுவாங்குது எல்லா பின்னுட்டத்தையும் படிச்சி, கடைசி வரைக்கும் டவுட் கிளியர் ஆகவில்லை? பட்டிமன்றம்தான் நடக்குது!//
வாங்க அரசு, இப்படி ஒன்ணும் சொல்லாமப் போன எப்பிடி?
நான் (ஒருவேளை)முதல்வரானால் மக்களை கசக்கி பிளிஞ்சிடுவேன் என்று சாடையா சொல்றாருங்கோகோகோ....
//அரசு said...
நான் (ஒருவேளை)முதல்வரானால் மக்களை கசக்கி பிளிஞ்சிடுவேன் என்று சாடையா சொல்றாருங்கோகோகோ.... //
நல்லாத்தான்யா ஸூம் போடுரீங்க!
அய்யா கொழந்த பயப்படுதுலல்ல.
போட்டாவ மாத்துங்க.
இல்லன்னா
அடுத்த போட்டோ செஷனுக்கு நீங்கதான் கேமராமேன்.
பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
//எல்லாத்தையும் இங்க அவுத்துவிடுங்க!//
ஆச்சு..ஆச்சு.. போன கமென்ஸ்லையே ஆச்சு..
அடுத்து
எங்களுக்கும் ஆப் பாயில் போடத்தெரியும்..பன்னி சார்...
முட்டை 2...
தாவி குதிச்சி உங்கள பிராண்ட வராருயா!!!. ங்கொய்யால அந்த இடத்த விட்டு ஓடிபோயிரு.
வெங்காயம் 5.. சிறுசு..
கத்தி 1.. ( பன்னிய வெட்டும் பதத்தில் இருக்கவேண்டும்..)
மூண்றையும் எடுத்து அம்மாவாசை அன்று.. ஒரே சொருகு..
ஆமாய்யா.. பன்னி மேலதான்...
அப்புறம் மாதம் மும்மாரி பொழியும்...
ஆமா உங்க குருப்புக்கு தலிவர் யாரு ப.ரா?. ப.ப. வா?
Jey said...
தாவி குதிச்சி உங்கள பிராண்ட வராருயா!!!. ங்கொய்யால அந்த இடத்த விட்டு ஓடிபோயிரு.
//
பிரதர்..பன்னிக்கு பயப்படாதீங்க.. நான் இருக்கேன்..போட்டுத்தள்ள..
( தக்காளி .. என்னோட பதிவுல வந்து எப்படி கும்மி அடிச்சே.. இது பதிலுக்கு..)
மொக்கை போடுறையா..மொக்கை...
Jey said...
ஆமா உங்க குருப்புக்கு தலிவர் யாரு ப.ரா?. ப.ப. வா? //
இந்த பன்னிப்பயதான் சார்..
என்க்கு தலைவனாயிருப்பது புடிக்காது...( எவன் எப்ப போடுவானு தெரியாது பாஸ்..)
ப ப சார், ஒன்னும் பிரியல?.
@Jey said...
//
என்ன பாஸ் ..பதிவக்காணோம் உங்க ப்ளாக்ல..
பன்னிக்காக வெயிட்டிங்கா?...
கொஞ்ச நேரம் கக்கூஸுக்கு போயிட்டு வரதுக்குள்ள ரணகளமே நடந்திருக்கு!
இந்த பன்னிப்பயதான் சார்..
//
ஆகா.. கோனார் நோட்ஸ் போடவெச்சுருவீங்க போல..
தலைவன்னா ஒரே அருத்தன் தான்.. அது இந்த பன்னிப்பய ராமசாமிதான்கோ...
ஹ ஹ அப்ப ப ரா வுக்கு நாள் குறிச்சாச்சுனு சொல்லுங்க.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்ச நேரம் கக்கூஸுக்கு போயிட்டு வரதுக்குள்ள ரணகளமே நடந்திருக்கு!
//
சாப்பாடி ஆச்சுனு எவ்வளவு நாசுக்கா சொல்லுது பார் இந்த பன்னி...
ஏன்யா இந்த கொலவெறி!! கிழே நின்ன ஆளு பாத்துட்டு மயங்கியது இன்னும் தெளியவே இல்ல !!ம்....நல்ல வைத்தியனா பாக்கோனும்...
சாப்பாடி ஆச்சுனு எவ்வளவு நாசுக்கா சொல்லுது பார் இந்த பன்னி...
//
திருத்திப்படி..
சாப்பாடு ஆச்சுனு எவ்வளவு நாசுக்கா சொல்லுது பார், இந்த பன்னி...
யோவ் தலைவரு படத்த மேல போட்டு அவரு என்ன சொல்ராருன்னு கேட்டா தக்காளி என்னைய கொண்டுபோயி கோர்க்கிரானுங்க!
பட்டாபட்டி.. said...
@Jey said...
//
என்ன பாஸ் ..பதிவக்காணோம் உங்க ப்ளாக்ல..
பன்னிக்காக வெயிட்டிங்கா?.//
ப்பினிஷிங் டச் மீதி இருக்கு.
Jey said...
ஹ ஹ அப்ப ப ரா வுக்கு நாள் குறிச்சாச்சுனு சொல்லுங்க. //
உஷ்.. மெதுவா.. பன்னிக்கு கேட்கக்கூடாது...
//(கொட்டை எடுத்த புலி இங்கே கிடைக்கும்!)//
யே ...எழுத்த மாத்துய்யா ..இல்லாட்டி சய்னைட் குப்பி பார்ஸல்ல வரும் சாக்கிரத...
@Jey said...
ப்பினிஷிங் டச் மீதி இருக்கு. //
அப்படி சொல்லப்படாது.. சுட சுடப்போட்டாத்தான் பன்னி சாருக்கு பிடிக்கும்..
( சத்தியமா நான் உள்குத்து குத்தல..)
//ஜெய்லானி said...
ஏன்யா இந்த கொலவெறி!! கிழே நின்ன ஆளு பாத்துட்டு மயங்கியது இன்னும் தெளியவே இல்ல !!ம்....நல்ல வைத்தியனா பாக்கோனும்...//
என்ன ஜெய்லானி, இதுக்கே இப்படின்னா, அடுத்த மாசம் படம் ரிலீசாக போகுதே அப்ப என்ன் பண்ணப் போறீங்க?
//உஷ்.. மெதுவா.. பன்னிக்கு கேட்கக்கூடாது... //
க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்கிர்ர்ர்ர்ர் க்கீஈஈஈஈ
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் தலைவரு படத்த மேல போட்டு அவரு என்ன சொல்ராருன்னு கேட்டா தக்காளி என்னைய கொண்டுபோயி கோர்க்கிரானுங்க!
//
அது, தலைவர் பன்னி புடிக்கிற ஸ்டைல்யா...
குமிஞ்சு பாரு.. சதீஸ் நிக்கிறான் வலையோட...
//என்ன ஜெய்லானி, இதுக்கே இப்படின்னா, அடுத்த மாசம் படம் ரிலீசாக போகுதே அப்ப என்ன் பண்ணப் போறீங்க? //
தல நா படம் பாக்குரத விட்டு ரெண்டு வருஷமாகுது....
பட்டா சார், உங்க email-லுக்கு அனுப்புறேன். பார்த்து போடலாமா வேணாமானு சொல்ரீங்களா?.
//ஜெய்லானி said...
//(கொட்டை எடுத்த புலி இங்கே கிடைக்கும்!)//
யே ...எழுத்த மாத்துய்யா ..இல்லாட்டி சய்னைட் குப்பி பார்ஸல்ல வரும் சாக்கிரத...//
ங்கொக்காமக்கா, இவனுங்களே போயி ஆளுகள கூட்டிட்டு வருவானுங்க போல!
Jey said...
பட்டா சார், உங்க email-லுக்கு அனுப்புறேன். பார்த்து போடலாமா வேணாமானு சொல்ரீங்களா?.
//
என்ன பாஸ்.. இதெல்லாம் கேட்டுக்கிட்டு.. பதிவ போடுங்க.. பிறகு மெல்ல மெல்ல இம்பூருவ் பன்ணிக்கலாம்...
//Jey said...
பட்டா சார், உங்க email-லுக்கு அனுப்புறேன். பார்த்து போடலாமா வேணாமானு சொல்ரீங்களா?.//
ஜெய் ஈமெய்ல டீ ராஜேந்தர் போட்டோ தானே அனுப்ப போறீங்க?
@ஜெய்லானி said...
//
பன்னி பாஷை தெரிஞ்ச..தலைவர் ஜெய்லானி வாழ்க..வாழ்க...
//ஜெய்லானி said...
//என்ன ஜெய்லானி, இதுக்கே இப்படின்னா, அடுத்த மாசம் படம் ரிலீசாக போகுதே அப்ப என்ன் பண்ணப் போறீங்க? //
தல நா படம் பாக்குரத விட்டு ரெண்டு வருஷமாகுது....//
அப்படிலாம் விட்ருவமா? DVD அனுப்புவோம்ல!
Jey said...
தாவி குதிச்சி உங்கள பிராண்ட வராருயா!!!. ங்கொய்யால அந்த இடத்த விட்டு ஓடிபோயிரு. ///////
சும்மா சொல்லகூடாது சார் உங்க டைமிங் சென்ஸ் நல்லா தான் இருக்கு
ஏன்? டீ ரஜேந்தர் மேல அவ்வளவு லவ்வா?.
///பட்டாபட்டி.. said...
@ஜெய்லானி said...
//
பன்னி பாஷை தெரிஞ்ச..தலைவர் ஜெய்லானி வாழ்க..வாழ்க... ///
தலைவர் வாழ்க (தலைவர் தம்பி, எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கயா இருங்க)
முத்து, டேங்ஷ் பா.
MUTHU said...
Jey said...
தாவி குதிச்சி உங்கள பிராண்ட வராருயா!!!. ங்கொய்யால அந்த இடத்த விட்டு ஓடிபோயிரு. ///////
சும்மா சொல்லகூடாது சார் உங்க டைமிங் சென்ஸ் நல்லா தான் இருக்கு
//
வந்தாச்சு நாட்டாமை.. யோவ்.. நீ யாரு கட்சினு சொல்லிட்டு Bat- ட எடு..
//Jey said...
ஏன்? டீ ரஜேந்தர் மேல அவ்வளவு லவ்வா?. //
பட்டாவுக்கு டீஆர்னா உசுரு!
பட்டாபட்டி.. said...
அது, தலைவர் பன்னி புடிக்கிற ஸ்டைல்யா...
குமிஞ்சு பாரு.. சதீஸ் நிக்கிறான் வலையோட.../////////////////
பட்டு உன் நக்கலுக்கு அளவே இல்லையா
அரைப்படி கஞ்சிய்யில, கால் வயிறு நிரப்புச்சுங்க..
கால் கழுவ போன பண்ணி, கண்ணேதிர தோணுச்சுங்க..
பன்னி சார்.. என்னோட கவுதை எப்படிக்கீது..
நான் தான் ப.மு.க. .. தான்னு எத்தனைதடவை சொல்லுறது
எனாங்கையா.. ஒருத்தரையும் காணோம்...
MUTHU said...
நான் தான் ப.மு.க. .. தான்னு எத்தனைதடவை சொல்லுறது //
ஓ.கே.. பன்னியோட இடது லெக்பீஸ் உனக்கு..
வலது எனக்கு.. டீலா?..
ஜெய்லானிக்கா?..
அவரு நல்லவரப்பா.. பாவம்
பட்டாபட்டி.. said...
அரைப்படி கஞ்சிய்யில, கால் வயிறு நிரப்புச்சுங்க..
கால் கழுவ போன பண்ணி, கண்ணேதிர தோணுச்சுங்க..
பன்னி சார்.. என்னோட கவுதை எப்படிக்கீது.. ////////////////
கவுஜ,கவுஜ
அபிராமி!அபிராமி
போட்டாப் பாரு 100 யை..ஹி..ஹி
//பட்டாபட்டி.. said...
பன்னி பாஷை தெரிஞ்ச..தலைவர் ஜெய்லானி வாழ்க..வாழ்க.//
ஹி...ஹி... எப்பா என்னா வில்லத்தனம்
பட்டாபட்டி.. said...
MUTHU said...
நான் தான் ப.மு.க. .. தான்னு எத்தனைதடவை சொல்லுறது //
ஓ.கே.. பன்னியோட இடது லெக்பீஸ் உனக்கு..
வலது எனக்கு.. டீலா?..
ஜெய்லானிக்கா?..
அவரு நல்லவரப்பா.. பாவம் ////////
வேண்டுமென்றால் கிட்னியை சட்னியாக்கி ஜெய்லானிக்கு கொடுத்திடுவோம்
பன்னி சார்..பன்னி சார்..
உங்கள் பதிவை ஏன் செந்தமிழ் மாநாட்டுக்கு அனுப்பக்கூடாதுனு முத்து கேட்கிறார்..
ஒழுக்க ம#$%ரா பதில் சொல்லு...
//
ஜெய்லானிக்கா?..
அவரு நல்லவரப்பா.. பாவம் //
எனக்கு கொற வல மட்டும் போதும்
//பட்டாபட்டி.. said...
அரைப்படி கஞ்சிய்யில, கால் வயிறு நிரப்புச்சுங்க..
கால் கழுவ போன பண்ணி, கண்ணேதிர தோணுச்சுங்க..
பன்னி சார்.. என்னோட கவுதை எப்படிக்கீது..//
இடைல மானே தேனே போட்டுக்க பட்டி,
//உங்கள் பதிவை ஏன் செந்தமிழ் மாநாட்டுக்கு அனுப்பக்கூடாதுனு முத்து கேட்கிறார்..//
குஷ்பா க்காகிட்ட டவுட் கிளியர் பன்னவா
பன்னியப் பார்த்தால் பரவசம் கிடைக்கும்..
பன்னி உன்னைப்பார்த்தால்....
பரலோகம் கிடைக்கும்
//
என்னாங்கடா.. இன்னைக்கு ஒரே கவிதையா வருது...
கவிதனா நமக்கு அலர்ஜி. அப்புறம் நான் கோவிச்சுட்டு, வேற வீடு பாக்க போயிருவேன்.(ங்கொய்யலே இந்த ரெண்டு வரி டைப் அடிக்க 5 நிமிஷம் ஆகுது).
//வேண்டுமென்றால் கிட்னியை சட்னியாக்கி ஜெய்லானிக்கு கொடுத்திடுவோம் //
இந்த பீஸுக்கு கிட்னி இருக்குமா
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னி சார்.. என்னோட கவுதை எப்படிக்கீது..//
இடைல மானே தேனே போட்டுக்க பட்டி,
//
மக்களே பார்த்துக்குங்க.. பன்னி டீசண்டாமா...ஹி..ஹி..
ஆ...சுக்..
பட்டாபட்டி.. said...
பன்னி சார்..பன்னி சார்..
உங்கள் பதிவை ஏன் செந்தமிழ் மாநாட்டுக்கு அனுப்பக்கூடாதுனு முத்து கேட்கிறார்..
ஒழுக்க ம#$%ரா பதில் சொல்லு... //////////////
இந்த பதிவை அனுபுவதற்கு பதில் போடோவில் இருப்பவரை அனுப்பினால் பத்தி ஜனத்தொகை குறையாது
Jey said...
கவிதனா நமக்கு அலர்ஜி. அப்புறம் நான் கோவிச்சுட்டு, வேற வீடு பாக்க போயிருவேன்.(ங்கொய்யலே இந்த ரெண்டு வரி டைப் அடிக்க 5 நிமிஷம் ஆகுது).
//
டைப் அடிப்பதில..நான் பி.டி..உஷா மாறி..ஹி..ஹி
பன்னி குமாரு.. இருக்கையா. இல்ல மீண்டும் சாப்பிட போயிட்டியா?
ஜெய்லானி said...
//வேண்டுமென்றால் கிட்னியை சட்னியாக்கி ஜெய்லானிக்கு கொடுத்திடுவோம் //
இந்த பீஸுக்கு கிட்னி இருக்குமா ///////////
சந்தேகம் என்றால் சுத்தியல் எடுத்து நசுக்கி பார்த்து தெரிஞ்சுக்குவோம்
//மக்களே பார்த்துக்குங்க.. பன்னி டீசண்டாமா...ஹி..ஹி..
ஆ...சுக்.. //
க்கொர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்...கீஈஈஈஈ
மைக் டெஸ்டிங் ..1..2..3...
நான் vegiterian, drinks அடிக்கும்போது மட்டும் தான் non-vegiterian. என்னோட பங்கு பட்டவுக்குதான்.
யோவ்.. யாராவது வாங்கையா.. பயமாயிருக்கு.
வந்துட்டேன், வந்துட்டேன்
//பன்னி குமாரு.. இருக்கையா. இல்ல மீண்டும் சாப்பிட போயிட்டியா? //
இன்னுமா?????????
பட்டாபட்டி.. said...
பன்னி குமாரு.. இருக்கையா. இல்ல மீண்டும் சாப்பிட போயிட்டியா? ///////////
இன்னைக்கு பன்னிக்கு டைம் சரியில்லை
Jey said...
நான் vegiterian, drinks அடிக்கும்போது மட்டும் தான் non-vegiterian. என்னோட பங்கு பட்டவுக்குதான்.
//
வாஙக செல்லம்.. நீங்க நம்மாளு..
இந்த பன்னிப்பயல பார்த்து பயந்துக்காதீங்க.. ஒரு மெயில் தட்டிவிட்டா போதும்.. வந்து கிழிச்சு ஆறப்போட்டுடலாம்...
//சந்தேகம் என்றால் சுத்தியல் எடுத்து நசுக்கி பார்த்து தெரிஞ்சுக்குவோம் //
கட்டிங் பிளையர் போதாதா?????
இன்னைக்கு பன்னிக்கு டைம் சரியில்லை
//
ஹி..ஹி.. இதுல ஏதும் உள்குத்து இருக்கா முத்து.. ஏன்னா நான் பச்ச மண்ணு..விபரம் புரியாம வளந்துட்டேன்...
பட்டாபட்டி.. said...
யோவ்.. யாராவது வாங்கையா.. பயமாயிருக்கு. ////////////
யாமிருக்க பயம் ஏன்
//டைப் அடிப்பதில..நான் பி.டி..உஷா மாறி..ஹி..ஹி //
அது யாரு புது ஃபிகரு
கட்டிங் பிளையர் போதாதா????? //
பேட் பாய்ஸ்....
ரைட்டு, துணைக்கு ஆள் இருந்தா, நாம கொல்லப்பேற சமாளிப்பொமில்ல.
பட்டாபட்டி.. said...
இன்னைக்கு பன்னிக்கு டைம் சரியில்லை
//
ஹி..ஹி.. இதுல ஏதும் உள்குத்து இருக்கா முத்து.. ஏன்னா நான் பச்ச மண்ணு..விபரம் புரியாம வளந்துட்டேன்... /////////////
உனக்கு தெரியாத உள்குத்தா எனக்கு தெரிய போகுது
//யாமிருக்க பயம் ஏன் //
அதான்யா பயமே
//டைப் அடிப்பதில..நான் பி.டி..உஷா மாறி..ஹி..ஹி //
அது யாரு புது ஃபிகரு
//
இப்ப அது ரிட்டைய்ர்டு...ஹி..ஹி
உனக்கு தெரியாத உள்குத்தா எனக்கு தெரிய போகுது
//
அது செல்லாது.. இப்ப எதுக்குயா ஷேம் சைட் கோல் போடுரே...
//கட்டிங் பிளையர் போதாதா????? //
பேட் பாய்ஸ்.... //
ஹி..ஹி.. கொஞ்சமா டெஸ்ட் பாக்க
Jey said...
ரைட்டு, துணைக்கு ஆள் இருந்தா, நாம கொல்லப்பேற சமாளிப்பொமில்ல. ///////////////
இன்னைக்கு நாம பண்ணி 65 சாபிடாமல் விடறதுல
பன்னி பிரதர்..
வரச்சொல்லிட்டு மூடிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் மேன்..
ஹல்லோ..பிரதர்..பன்னி சார்.. பேசேன்..
கொஞ்சம் கொட்டை எடுதுக்கிட்டு இருக்கேன், இதோ வந்துடரேன்
சே.. போன வெச்சுட்டான் போல.. அப்ப நாளக்கு கூப்பிடரேன்..
computer-ல உக்காந்துகிட்டு என்ன வெட்டி வேலை பன்னிட்டிரிக்கீங்கனு, என் வுட்டம்மா வந்து திட்டிட்டு போவுதுபா.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்சம் கொட்டை எடுதுக்கிட்டு இருக்கேன், இதோ வந்துடரேன்
//
நல்லாயிருக்கையா கதை.. நாங்க வேலை வெட்டி இல்லாம் சும்மா சுத்திக்கிட்டு இருக்கோமுனு சொல்றையா?...
ஜெய்லானி said...
//யாமிருக்க பயம் ஏன் //
அதான்யா பயமே /////////////////
இரு நாளைக்கு உன் ப்ளோகில் தான் கும்மி என்ன பட்டு சரியா?அப்படியே மங்கு,ரெட்டை வெளியூரு விடமும் சொல்லிடு பன்னி,ஜெ நீங்களும் வந்துடுங்க
Jey said...
computer-ல உக்காந்துகிட்டு என்ன வெட்டி வேலை பன்னிட்டிரிக்கீங்கனு, என் வுட்டம்மா வந்து திட்டிட்டு போவுதுபா.
//
அட Genreral Knowledgeக்கு படிச்சுட்டு இருக்கேனு ப்ரு பிட்ட போடுங்க.. இதெல்லாம் அப்படிக்கா வரனும்...
சரி விடுங்க.. போக..போக வந்துரும்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்சம் கொட்டை எடுதுக்கிட்டு இருக்கேன், இதோ வந்துடரேன் //////////
அதான் எடுத்தாச்சே அப்புறம் யாருக்கு எடுக்குற
இரு நாளைக்கு உன் ப்ளோகில் தான் கும்மி என்ன பட்டு சரியா?அப்படியே மங்கு,ரெட்டை வெளியூரு விடமும் சொல்லிடு பன்னி,ஜெ நீங்களும் வந்துடுங்க
//
ஜெய்லானி பாவமையா..
சரி பட்டா, இப்ப ப ரா-வ கவட்டைல போட்டு வறுக்கபோறமா?. இல்ல வெஷ்டர்ன் ஷ்டைலுல பார்பிக்கியுவா?
MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்சம் கொட்டை எடுதுக்கிட்டு இருக்கேன், இதோ வந்துடரேன் //////////
அதான் எடுத்தாச்சே அப்புறம் யாருக்கு எடுக்குற
//
பாரு முத்டு.. இல்லாத கொட்டைய எத்தனை நேரம் எடுத்துட்டு இருக்கானு...
Jey said...
சரி பட்டா, இப்ப ப ரா-வ கவட்டைல போட்டு வறுக்கபோறமா?. இல்ல வெஷ்டர்ன் ஷ்டைலுல பார்பிக்கியுவா?
//
அதே தீக்குளிக்கும் .. பாருங்க...
Jey said...
computer-ல உக்காந்துகிட்டு என்ன வெட்டி வேலை பன்னிட்டிரிக்கீங்கனு, என் வுட்டம்மா வந்து திட்டிட்டு போவுதுபா. ////////////
திட்டுறதுக்கே பீல் பண்ணா எப்படி நானெலாம் பூரி கட்டையில் அடிவாங்கினாலும் நவுரமாட்டேன்
இதுல யாருகெல்லாம் பங்கு கொடுக்க போறோம்?.
அய்.. மணி 11 ஆச்சு.. நான் தூங்கப்போறேன்...ஹி..ஹி
MUTHU said...
Jey said...
computer-ல உக்காந்துகிட்டு என்ன வெட்டி வேலை பன்னிட்டிரிக்கீங்கனு, என் வுட்டம்மா வந்து திட்டிட்டு போவுதுபா. ////////////
திட்டுறதுக்கே பீல் பண்ணா எப்படி நானெலாம் பூரி கட்டையில் அடிவாங்கினாலும் நவுரமாட்டேன்
//
அடப்பாவி.. சிலத சில சமயம் நசுக்கி விடனுமய்யா....பப்ளிக்கா சொல்லாதே.. ஹி..ஹி
//பட்டாபட்டி.. said...
அய்.. மணி 11 ஆச்சு.. நான் தூங்கப்போறேன்...ஹி..ஹி//
என்னது 11மணிக்கெல்லாம் தூக்கமா? ஓவரா இல்ல பட்டா?
தானே தீக்குளிக்க போகும் பன்னிகுட்டி வாழ்க,
யோவ் ரொம்ப சவுண்ட் விட்டேன் சீக்கிரம் போயி தீ குளிக்கிற வேலையை பாரு
முத்து, உங்ககிட்ட தனியா கிலாசு எடுத்துக்கிறேன்.
பன்னிய பார்த்தீங்களா. பயபுள்ள சத்தமே கானோம்..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//பட்டாபட்டி.. said...
அய்.. மணி 11 ஆச்சு.. நான் தூங்கப்போறேன்...ஹி..ஹி//
என்னது 11மணிக்கெல்லாம் தூக்கமா? ஓவரா இல்ல பட்டா?
//
யோவ்.. நாளைக்கு வேலைக்கு போகனுமய்யா..
அய்.. மணி 5ஆச்சு நான் ஜானி வாக்கர் ஓபன் பண்ண போறேன் யாரு வரா
அடபாவிகளா.. யாருய்யா 150 போட்டது...?
எழவெடுத்த மொபைல், கத்திகிட்டு இருக்கு, கண்டுகிட்டு வாறேன்.
MUTHU said...
அய்.. மணி 5ஆச்சு நான் ஜானி வாக்கர் ஓபன் பண்ண போறேன் யாரு வரா
//
கடுப்பை கிளப்பும் கமென்ஸ் இது..
தனியா அடிச்சா, தண்ணியா போகுமுனு பெரியவங்க சொல்லியிருக்காங்க...
Jey said...
முத்து, உங்ககிட்ட தனியா கிலாசு எடுத்துக்கிறேன். /////////////
இதுக்கு போயி கிளாஸ் எடுத்துகிட்டு இன்னும் கொஞ்ச நாளில் அடிவாங்கி அடிவாங்கி மறுத்து போயிடும்
//Jey said...
முத்து, உங்ககிட்ட தனியா கிலாசு எடுத்துக்கிறேன்.//
யோவ் நீ கிளாஸ் எடுக்கவேன்டிய எடமே வேற! குஷ்பக்கா .....அய்யய்யோ அதப்பத்தி நான் இனி பேசமாட்டேன். அந்தம்மா பேர சொன்னாலே பட்டாவுக்கு கோவம் வருதுப்பா!
என்ன கருமாந்திர உள்குத்தோ தெரியல!
பட்டாபட்டி.. said...
யோவ்.. நாளைக்கு வேலைக்கு போகனுமய்யா.. /////
நாங்கெல்லாம் சுடுகாடுகா போபோறோம்
கடுப்பை கிளப்பும் கமென்ஸ் இது..
தனியா அடிச்சா, தண்ணியா போகுமுனு பெரியவங்க சொல்லியிருக்காங்க... /////
அதுக்கு தானே யாரு வரான்னு கேட்டேன் தானே
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Jey said...
முத்து, உங்ககிட்ட தனியா கிலாசு எடுத்துக்கிறேன்.//
யோவ் நீ கிளாஸ் எடுக்கவேன்டிய எடமே வேற! குஷ்பக்கா .....அய்யய்யோ அதப்பத்தி நான் இனி பேசமாட்டேன். அந்தம்மா பேர சொன்னாலே பட்டாவுக்கு கோவம் வருதுப்பா!
என்ன கருமாந்திர உள்குத்தோ தெரியல!
//
வாய்யா தக்காளி.. அதுக்குத்தான் சொல்றது.. பதிவ பற்றி கமென்ஸ் போடுனு..இப்ப பாரு.. கிட்டத்தட்ட 160 கமென்ஸ் .. என்ன பண்ணப்போற..
புதுசா, படிக்க வருவர்களுக்கு, பேதி வருமையா..
ஹா.ஹா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் நீ கிளாஸ் எடுக்கவேன்டிய எடமே வேற! குஷ்பக்கா .....அய்யய்யோ அதப்பத்தி நான் இனி பேசமாட்டேன். அந்தம்மா பேர சொன்னாலே பட்டாவுக்கு கோவம் வருதுப்பா!
என்ன கருமாந்திர உள்குத்தோ தெரியல! ////////////////////
அது ஒன்னும் இல்லை பயபுள்ள ஆழம் தெரியாமல் காலை விட்டுடுச்சு அந்த கடுப்பில் தான் கோபம் வருது
யோவ்.. பன்னி.. அடுத்த பதிவ ஒழுக்க ம#$%ரா போடு..
நல்லதா நாலு விசயத்தை. பதிவுலகுக்கு சொல்லையா..
( ஏன்னா.. முடிக்குமுன் கருத்து சொல்லனுமாம்..ஹி..ஹி..)
//பட்டாபட்டி.. said...
வாய்யா தக்காளி.. அதுக்குத்தான் சொல்றது.. பதிவ பற்றி கமென்ஸ் போடுனு..இப்ப பாரு.. கிட்டத்தட்ட 160 கமென்ஸ் .. என்ன பண்ணப்போற..
புதுசா, படிக்க வருவர்களுக்கு, பேதி வருமையா..
ஹா.ஹா...///
உள்குத்து, வெளிகுத்து, சேம் ப்ளட்!
பட்டாபட்டி.. said...
வாய்யா தக்காளி.. அதுக்குத்தான் சொல்றது.. பதிவ பற்றி கமென்ஸ் போடுனு..இப்ப பாரு.. கிட்டத்தட்ட 160 கமென்ஸ் .. என்ன பண்ணப்போற..
புதுசா, படிக்க வருவர்களுக்கு, பேதி வருமையா..
ஹா.ஹா...///////////////
அதுக்கு பரிகாரமா நீ நாளைக்கு ஒரு போட்டோ போட்டுடு
//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் நீ கிளாஸ் எடுக்கவேன்டிய எடமே வேற! குஷ்பக்கா .....அய்யய்யோ அதப்பத்தி நான் இனி பேசமாட்டேன். அந்தம்மா பேர சொன்னாலே பட்டாவுக்கு கோவம் வருதுப்பா!
என்ன கருமாந்திர உள்குத்தோ தெரியல! ////////////////////
அது ஒன்னும் இல்லை பயபுள்ள ஆழம் தெரியாமல் காலை விட்டுடுச்சு அந்த கடுப்பில் தான் கோபம் வருது//
கோவமா? பேதிதான் வருது!
அதுக்கு பரிகாரமா நீ நாளைக்கு ஒரு போட்டோ போட்டுடு
//
அய்யா ஒரு வாரம் பதிவுக்கே வரக்கூடாது சத்தியம் பன்ணியிருக்கேன்..
ஆமாய்யா.. காரமடை ஜோசியகாரன் தலைமேலதான்...
பட்டாபட்டி.. said...
யோவ்.. பன்னி.. அடுத்த பதிவ ஒழுக்க ம#$%ரா போடு..
நல்லதா நாலு விசயத்தை. பதிவுலகுக்கு சொல்லையா..
( ஏன்னா.. முடிக்குமுன் கருத்து சொல்லனுமாம்..ஹி..ஹி..) //////////
அப்படியும் இல்லையென்றால் நீ செயல் முறை பயிற்சிக்கு போயிட்டு வந்ததை பற்றி பதிவா போடு
//பட்டாபட்டி.. said...
யோவ்.. பன்னி.. அடுத்த பதிவ ஒழுக்க ம#$%ரா போடு..
நல்லதா நாலு விசயத்தை. பதிவுலகுக்கு சொல்லையா..
( ஏன்னா.. முடிக்குமுன் கருத்து சொல்லனுமாம்..ஹி..ஹி..) //
என்ன பட்டா, இதுக்கு முன்னாடி வென்ணிற ஆடை மூர்த்தி கோஷ்டில இருந்தியா?
பட்டாபட்டி.. said...
அதுக்கு பரிகாரமா நீ நாளைக்கு ஒரு போட்டோ போட்டுடு
//
அய்யா ஒரு வாரம் பதிவுக்கே வரக்கூடாது சத்தியம் பன்ணியிருக்கேன்..
ஆமாய்யா.. காரமடை ஜோசியகாரன் தலைமேலதான்... ////////////
சத்தியம் பண்ணி தொலைச்சுட்டியா அப்போ என்ன பண்ணலாம்,அந்த ஜோசியன் போட்டோவை போட்டுடு
என்ன பட்டா, இதுக்கு முன்னாடி வென்ணிற ஆடை மூர்த்தி கோஷ்டில இருந்தியா?
//
பர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
யோவ்.. நாளைக்கு வாரேன்...
பன்னி..முத்து..
வால் ப்ளாக்ல மருதுனு ஒரு நாய் வந்து அலம்பிட்டு இருக்கு..
அநேகமா..இன்னைக்கு நைட்டு என்னோட ப்ளாக் வந்தாலும் வரும்..
தப்பா எதுனா வாந்தி எடுத்தா.. கிழிச்சு வீசிடுங்க..
பட்டாபட்டி.. said...
என்ன பட்டா, இதுக்கு முன்னாடி வென்ணிற ஆடை மூர்த்தி கோஷ்டில இருந்தியா?
//
பர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
யோவ்.. நாளைக்கு வாரேன்...
நீ போயிட்டு வா தல!!!
பன்னி சார், பட்டா வந்தத கவனிக்கவே இல்லையே!... அடிச்சி விளையாடுங்க! பின்னூட்டத்த எல்லாம் படிச்சா மனசு லேசாகுது!
பிரபாகர்...
//பிரபாகர் said...
பன்னி சார், பட்டா வந்தத கவனிக்கவே இல்லையே!... அடிச்சி விளையாடுங்க! பின்னூட்டத்த எல்லாம் படிச்சா மனசு லேசாகுது!
பிரபாகர்...//
என்னது, மனசு லேசாகுதா? அவனவன் பேதியே வருதுன்னு ஓடிக்கிட்டு இருக்கான்! சரி சரி, பகார்டி முடியப் போகுது நாளைக்கு மீட் பண்ணுவோம்!
என்ன இங்க சண்ட..என்ன இங்க சண்ட..
எல்லாம் முடிஞ்சப்புறம் வந்த பாவத்துக்கு, அந்தப் படத்த க்ளோஸ் அப் ல பாக்கப் போறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யோவ் இப்பிடி சண்ட போட்டா, வீடு விளங்குமாய்யா?
பட்டா இப்போ தான் மருது காமெடிய பார்த்தேன், லூசுப் பய...இன்னும் உன் கடைக்கு வரல, அடுத்து அவன எங்கயாவது பார்த்தா சொல்லு...ஏன்னா எங்க ஊர் பேர ரொம்ப use பண்ணிருக்கான்! (என் சொந்த ஊரு ராஜபாளையம்)
//Phantom Mohan said...
பட்டா இப்போ தான் மருது காமெடிய பார்த்தேன், லூசுப் பய...இன்னும் உன் கடைக்கு வரல, அடுத்து அவன எங்கயாவது பார்த்தா சொல்லு...ஏன்னா எங்க ஊர் பேர ரொம்ப use பண்ணிருக்கான்! (என் சொந்த ஊரு ராஜபாளையம்)//
நானும் இப்பதான் பாத்தேன், இந்தப்பன்னாடைங்க போடுர கமென்ட்டையும் பப்ளிஷ் பண்ணி அதுக்கு பதில் வேற கொடுக்கனுமா? இதுங்களைலாம், சும்மா அப்படியே விட்டுரனுமா, தக்காளி தன்னாலே தெரிச்சு ஓடிடுவானுங்க! என்ன பேச்சு பேசுரானுங்கய்யா!
//Phantom Mohan said...
எல்லாம் முடிஞ்சப்புறம் வந்த பாவத்துக்கு, அந்தப் படத்த க்ளோஸ் அப் ல பாக்கப் போறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!///
என்ன பருப்பு, எதுக்கு இப்படி ஒரு விபரீதமான முடிவு? சரி சரி என்ன கேப்டன க்ளொசா பாத்தாச்சா?
//Phantom Mohan said...
யோவ் இப்பிடி சண்ட போட்டா, வீடு விளங்குமாய்யா? //
நாமெல்லாம் செத்து செத்து வெளையாடுர குருப்புயா!
Anna,
Vettaikaran, Kuruvi, Veerasamy DVD naan taaran (original 5.1 surround DTS effect).
please stop ur comedy, in my office already people dont do any work :-)
u add fuel to their laugh.
Poiya, poi pullaigala olunga padikka vaiyunga.
@Suddi said...

பட்டாபட்டி திருந்திட்டாங்க..இனிமேல.. வாழ்க்கையில காமெடியே பன்(ண்)றதில்லனு முடிவு எடுத்துட்டான்...
வாழ்க சனநாயகம்..வளர்க பன்னியின் தொண்டு...
செந்தமிழ் மாநாட்டுக்கு, செங்குருதி வடிய வரப்போகும் இந்த பட்டாபட்டி ..இக்கணமே உங்கள் தளத்தில இருந்து அன்புடன் வெளியேறுகிறான்..
வரட்டா பன்னி சார்.. ஹி..ஹி...
Suddi said...
Anna,
Vettaikaran, Kuruvi, Veerasamy DVD naan taaran (original 5.1 surround DTS effect).
please stop ur comedy, in my office already people dont do any work :-)
u add fuel to their laugh.
Poiya, poi pullaigala olunga padikka vaiyunga.
/////////////////////////////////////
Excuse me, Who is this?
இது காமெடி இல்லீங்கோ மொக்க,மொக்க, மரண மொக்க
அச்சச்சோ என்னமோ நடக்குதுங்கோ நா வரவேயில்லை இந்தப்பக்கம்..
//அன்புடன் மலிக்கா said...
அச்சச்சோ என்னமோ நடக்குதுங்கோ நா வரவேயில்லை இந்தப்பக்கம்.. //
என்ன மேடம் இதுக்கே பயந்துட்டா எப்படி? கேப்டன் இப்பத்தான் பைட்டையே ஸ்டார்ட் பண்றார்!
//பட்டாபட்டி.. said...
வாழ்க சனநாயகம்..வளர்க பன்னியின் தொண்டு...
செந்தமிழ் மாநாட்டுக்கு, செங்குருதி வடிய வரப்போகும் இந்த பட்டாபட்டி ..இக்கணமே உங்கள் தளத்தில இருந்து அன்புடன் வெளியேறுகிறான்..
வரட்டா பன்னி சார்.. ஹி..ஹி... //
தல அந்த செங்குருதி கோல்கொண்டா ரூபிதானே? (எப்பூடி?), நல்லா ஏத்திக்கிட்டு போங்க தல, செம்மொழி மாநாட்டுல மானாட மயிலாட ஸ்பெசல் லைவ் ஸோ உண்டாம்! பாத்து சூதானாமா போயிட்டு வாங்கப்பு!
Post a Comment