இந்த பிட்டு படம்னாலே எல்லாருக்கும் ஒரு இதுதான். நான் திருச்சில இருந்தப்ப தான் பிட்டுப்படம் பாக்கவே பழகுனேன். அமைதி அமைதி, அதுக்கு முன்னாடியெல்லாம் ஸ்ட்ரெய்ட்டா மூனு எக்ஸ் படம்தான் பாத்துக்கிட்டு இருந்தேன்னு சொல்ல வர்ரேன். (பிட்டுப்படமா அப்படின்னான்னு கேக்கரவங்க தயவு செஞ்சு இத க்ளோஸ் பண்ணிட்டு வேற வேலை எதுனா இருந்தா போயிப்பாருங்க சார்). திருச்சிதான் இந்த மாதிரிப் படம் பாக்கரதுக்கு அலாதியான ஊரு. சும்மா சொல்லக்கூடாது, நல்லா ரசிச்சு ரசிச்சுப் பாப்பானுங்க. நம்ம ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் இருந்தானுங்க பிட்டுபடம் பாக்குரதுல எக்ஸ்பர்ட்ஸ். நாங்க எப்பவும் அவனுகளக் கூட்டிட்டுப் போய்த்தான் பிட்டுப்படம் பார்ப்போம்(பிட்டுபடம் பார்க்க எதுக்கு எக்ஸ்பர்ட்ஸ்னுல்லாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது). எந்த தியேட்டர்ல எப்போ பிட்டு ஓட்டுவான்னு அவனுகளுக்குத்தான் கரெக்டாத்தெரியும், நாமபாட்டுக்குத் தெனாவெட்டா தனியா போனம்னா, ஏமாந்துதான் வரனும். தியேட்ட்ர்காரனுங்களே நம்ம பசங்களப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு அவனுங்க தங்கி இருந்த ரூமுக்கு முன்னாடி போஸ்டர் ஒட்டுவானுங்க, நம்ம பசங்க மகிம அப்படி!
திருச்சிலயே பெரிய தியேட்டர் கம்ப்ளெக்ஸ், மாரிஸ் தான் (சென்னைல தேவி கம்ப்ளக்ஸ், கோவைல KG காம்ப்ளக்ஸ் மாதிரின்னு வைங்களேன்), ஆனா பாருங்க சிட்டிலயே பெஸ்ட் பிட்டு ஓடுரது அங்கேதான். மத்த ஊருல இப்படி நெனச்சுபாக்க முடியுமா? (இப்போ மாரிஸ் கம்ப்ளக்ஸ்ல வேலை நடந்துக்கிட்டு இருக்குன்னு நெனக்கிறேன், அதுனால மூடி வெச்சிருக்காங்க போல, பாவம் திருச்சிக்காரங்கே) 2000 ஆவது வருசம், ஒரு பிட்டு படம் வந்துச்சு மலையாள படம், தமிழ் டப்பிங் (பிட்டுனாலே அப்படித்தான் அத வேற தனியா சொல்லனுமாங்கரீங்களா?) அப்போ எங்களுக்கு எக்ஸாம் டைம்., ஸ்டடி ஹாலிடேய்ஸ், படிச்சுக்கிட்டு (?) இருக்கோம், ஏதேச்சையா தினத்தந்தி (நம்ம படங்கள்லாம் எங்க ஓடுதுன்னு தினத்தந்திதான் புல்லா கவர் பண்ணுவான்) பாக்குறேன், அந்தப்படம் மாரிஸ் தியேட்டர்ல வெற்றீகரமான (!) 30ம் நாள்னு போட்ருக்கான். நான் உடனே மாப்ள என்னடா ஒரு பிட்டுப் படம் திருச்சில அதுவும் மாரிஸ்ல 30 நாள் ஓடுது அப்படின்னா, இங்க அப்படித்தான்டாங்கரான். சரி, 30நாள் ஓடுதுன்னா நிச்சயம் சூப்பர் படமாத்தான் இருக்கனும் எக்ஸாம் முடிஞ்சதும் பாத்துடனும்னு அப்பவே முடிவு பன்ணிட்டோம், எக்ஸாம் முடியர வரைக்கும் படத்த தூக்காம இருக்கனுமே கவலை வேற! தியரி முடிஞ்சு பிராக்டிகள்ஸ் நடந்துக்கிட்டு இருக்கு, படம், 95வது நாள்னு போட்ருக்கான், எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி, அப்போ அரியர்ஸ் எழுத வந்த சீனியர்கிட்ட (கோர்ஸ் முடிச்சிட்டு போனவர்) இப்படி ஒரு படம் திருச்சில நூறு நாள் ஓடப்போகுதுங்கன்னு சொல்லி வாய் மூடலை, அவர் கேட்டார், என்னது அந்தப் படத்த மறுபடியும் போட்டுட்டானா?
நாங்கள்லாம் சுயநினைவுக்கு வரவே கொஞ்சம் நேரமாயிடுச்சு. ங்கொக்கா மக்கா இந்த திருச்சிக்காரங்கே இருக்காங்களே! ஒரு பிட்டுப்படம் 100 நாளைக்கு மேல ஓடுனது திருச்சிலதான்னு நெனக்கிறேன். கடைசில அந்தப்படம் 130நாள் வரைக்கும் மாரிஸ் தியேட்டர்ல ஓடுச்சுங்கோ (படத்த அப்புறம் எல்லாரும் போயி பாத்தாச்சுன்னு வைங்களேன்!)
அப்புறம் இன்னொரு படம், வாழ்க்கையில திருச்சியவும் மறக்க முடியாது, அந்தப்படத்தையும் மறக்கமாட்டேன். அப்படி என்ன படம்னு கேக்கரீங்களா? படம்பேரு 'சிராக்கோ' இப்போ புரிஞ்சிருக்குமே? ஹலோ புரியாதமாதிரி நடிக்காம மேல படிங்க. காவேரி தியேட்டர்லதான் இந்தப்படத்த போட்டாங்க்ய. அப்பவே என் ரூம்மேட் (பழம்தின்னு கொட்டை (?) போட்டவரு!) சொன்னாரு, உடனே போய் சிராக்கோ பாத்துடுங்கன்னு. நாங்க கொஞ்சம் பிஸியா இருந்துட்டோம், பாக்கமுடியல, படத்த ரெண்டு வாரத்துல தூக்கிட்டங்க, எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம், திருச்சில எப்படி இப்படின்னு?
அப்புறம் அந்த படத்த அதே தியேட்டர்ல ரிலீஸ் பண்ணான் பாருங்க, 'ரசிகர்கள் விருப்பத்துக்கிணங்க, மீண்டும் திருச்சியில் சிராக்கோ'ன்னு போஸ்டர் ஒட்டி! பயபுள்ளைக எல்லாரும் அசந்துட்டானுங்க! சூப்பர் ஊரு சார் திருச்சி, இப்படி விஷயங்கள் நெறைய இருக்கு.திருச்சில வீடு வெச்சிருக்கவங்க கொடுத்து வெச்சவனுங்க, ஹும்...! பாத்துக்கிட்டே இருக்கலாம். திருச்சில தற்காலிகமா தங்கி இருக்கவங்க மிஸ் பண்ணாம எல்லாத்தையும் எஞ்சாய் பண்ணுங்க
(திருச்சி மன்னார்புரம் வெங்கடேஸ்வரா தியேட்டர் பத்தி தனிபதிவே போடலாம் என்பதால் இங்கே அதைப்பற்றி எழுதலையாக்கும்.அதனால் ரசிகர்கள் கோவிக்க வேண்டாம் .ஹி..ஹி)
சேலத்தைப் பத்தியும் இந்த மாதிரி கேள்விப்பட்டு இருக்கேன், சேலத்துக்காரங்கே என்ன சொராய்ங்கன்னு பாப்போம்!
அந்த 130 நாள் ஓடுன படம் என்னன்னு யாராவது கண்டுபிடிங்க பார்க்கலாம்!
128 comments:
கல்கண்டார்கோட்டை மேகலா போனதில்லையா? திருச்சில இருந்ததே வேஸ்ட்டு. மன்னார்புரம் வெங்கடேஸ்வராக்கேல்லாம் முன்னோடியே அதுதான்.
'பெண்மையின் உண்மை' காவேரியில் நூறு நாட்கள் ஓடியது
'திருட்டு புருஷன்' முல்லையில் அறுபது நாட்களுக்கு மேல் ஓடியது
ஓமனிக்கான் ஒரு சிஷ்ரம், அஞ்சரைக்குள்ள வண்டி, மை டியர் மஞ்சு - அதிக நாட்கள் ஓடியவை
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன், அனானி மாப்பு நாங்க இருந்தது சுந்தர் நகர் ஏரியா, எங்களுக்கு வெங்கடேஸ்வராதான் எப்பவும்!
ரொம்பப் பக்கத்துல வந்துட்டீங்க, அனானி தம்பி!
பெரிய கலெக்சனே வெச்சிருக்கீங்க போல? அனானிய வரும்போதே நெனச்சேன், பையன் பழுத்த பழமாத்தான் இருப்பான்னு, ம்ம், எடுத்து விடுங்க!
பிட்டு அடிக்கும் நண்பரை விட பார்பது நன்று
//சேலத்தைப் பத்தியும் இந்த மாதிரி கேள்விப்பட்டு இருக்கேன்//
jaya theatre
sangam paradise theatre
//யூர்கன் க்ருகியர் said...
//சேலத்தைப் பத்தியும் இந்த மாதிரி கேள்விப்பட்டு இருக்கேன்//
jaya theatre
sangam paradise theatre//
சேலத்துக்கு பெரிய கதை இருக்கும்போல தெரியுதே?
ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!
//அரசு said...
ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!//
எனக்கே அல்வாவா?
கற்புக்கரசி குஷ்புவுக்கு கோயில் கட்டியவுக திருச்சிகாரங்க, ஒரு மரியாத வேனாம்.
//அரசு said...
கற்புக்கரசி குஷ்புவுக்கு கோயில் கட்டியவுக திருச்சிகாரங்க, ஒரு மரியாத வேனாம். //
அய்யய்யோ, குஷ்பக்காவப் பத்தி எதுவும் பேச மாட்டேன்னு பட்டாபட்டி தலைல அடிச்சு சத்தியம் பன்ணிக் கொடுத்துட்டேன், இந்த சமயம் பாத்து மேட்டர ஓப்பன் பண்ரீங்களேப்பா?
திருச்சிக்கார்ங்களப் பத்தி எப்படி ஆஹா, ஓஹோன்னு எழுதியிருக்கேன், அரசுங்ணா, இப்படி உள்குத்தெல்லாம் போடாதீங்ணா!
//அய்யய்யோ, குஷ்பக்காவப் பத்தி எதுவும் பேச மாட்டேன்னு பட்டாபட்டி தலைல அடிச்சு சத்தியம் பன்ணிக் கொடுத்துட்டேன், இந்த சமயம் பாத்து மேட்டர ஓப்பன் பண்ரீங்களேப்பா? //
பட்டாபட்டின்னா சுந்தர் பயளா?
//அரசு said...
//அய்யய்யோ, குஷ்பக்காவப் பத்தி எதுவும் பேச மாட்டேன்னு பட்டாபட்டி தலைல அடிச்சு சத்தியம் பன்ணிக் கொடுத்துட்டேன், இந்த சமயம் பாத்து மேட்டர ஓப்பன் பண்ரீங்களேப்பா? //
பட்டாபட்டின்னா சுந்தர் பயளா?//
ங்ணா, பட்டா பாவம்ணா, விட்ருங்ணா, வாழவேண்டிய பையன் இப்படியெல்லாம் கோர்க்காதீங்ணா!
இப்ப வேனாம் எல்லாரும் போன பின்ன ராத்திரிக்கு வரேன்...!!!
:-))))))))))
//ஜெய்லானி said...
இப்ப வேனாம் எல்லாரும் போன பின்ன ராத்திரிக்கு வரேன்...!!!
:-)))))))))) //
வாங்கப்பு, நைட்டு வரும்போது அந்தப்படம் என்னனு கண்டுபிடிச்சுக்கிட்டு வாங்க!
//அரசு said...
//அய்யய்யோ, குஷ்பக்காவப் பத்தி எதுவும் பேச மாட்டேன்னு பட்டாபட்டி தலைல அடிச்சு சத்தியம் பன்ணிக் கொடுத்துட்டேன், இந்த சமயம் பாத்து மேட்டர ஓப்பன் பண்ரீங்களேப்பா? //
பட்டாபட்டின்னா சுந்தர் பயளா?//
ங்ணா, பட்டா பாவம்ணா, விட்ருங்ணா, வாழவேண்டிய பையன் இப்படியெல்லாம் கோர்க்காதீங்ணா! //
அதுசரி விசயத்துக்கு வருவோம் திரைப்படம் கேள்வி பட்டிருக்கேன் குரும்படம் கேள்வி பட்டிருக்கேன் அது இன்னா நைனா பிட்டுபடம்.
(இது தெரியாமத்தான் இவ்வளவு நேரம் கம்பு சுத்திகிட்டு இருந்தியான்னுல்லாம் கேக்கப்புடாது)
//அரசு said...
அதுசரி விசயத்துக்கு வருவோம் திரைப்படம் கேள்வி பட்டிருக்கேன் குரும்படம் கேள்வி பட்டிருக்கேன் அது இன்னா நைனா பிட்டுபடம்.//
சாரி ராங் கொஸ்டின்!
//அரசு said...
அதுசரி விசயத்துக்கு வருவோம் திரைப்படம் கேள்வி பட்டிருக்கேன் குரும்படம் கேள்வி பட்டிருக்கேன் அது இன்னா நைனா பிட்டுபடம்.//
நீங்க பரங்கிமலை ஜோதி தியேட்டர் பாத்திருக்கீங்களா? அங்க என்ன படம் போடுராங்களோ அதுதான் பிட்டுப் படம்! இதுக்கு மேல பட்டாகிட்ட கேட்டுக்குங்க சார்!
//
//அனானி மாப்பு நாங்க இருந்தது சுந்தர் நகர் ஏரியா, எங்களுக்கு வெங்கடேஸ்வராதான் எப்பவும்//
நான் இருந்தது வெங்கடேஸ்வராக்கு எதிர் தெரு .நால் ரோட்டுக்கு மிக அருகில். ஆனாலும் இந்த விஷயத்தில் எந்தத் தியேட்டரையும் விடுவதில்லை. சுப்ரமணியபுரம் சவீதா இரவுக்காட்சி, பொன்மலை ரெயில்வே டாக்கீஸ் மாலைக் காட்சி மிகவும் பிரசித்தம்.
//ரொம்பப் பக்கத்துல வந்துட்டீங்க, அனானி தம்பி!//
நீங்களும் 'பெண்மையின் உண்மையை'தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். முதலில் காவேரியில் 1993 ல் வெளியானது. ஒரு வேளை நீங்கள் படிக்கும்போது மாரிஸில் மீண்டும் வந்திருக்கும் என்று நினைக்கின்றேன். (நான் உங்களுக்கு அண்ணன்னு நெனைக்கிறேன்)
//அனானிய வரும்போதே நெனச்சேன், பையன் பழுத்த பழமாத்தான் இருப்பான்னு, ம்ம், எடுத்து விடுங்க!//
நாங்கல்லாம் வெங்கடேஸ்வராவ்லையும், மேகலாவ்லையும் சீசன் டிக்கெட்டே எடுத்து வச்சிருந்தோம்
//பெரிய கலெக்சனே வெச்சிருக்கீங்க போல?//
அப்பெல்லாம் வேங்கடேஸ்வராவ்ல 'எதுக்கு பொண்டாட்டி, என்னச் சுத்தி வப்பாட்டி' பாட்டு போடுவாங்க. உங்க சீசன்ல என்ன பாட்டு?
//கற்புக்கரசி குஷ்புவுக்கு கோயில் கட்டியவுக திருச்சிகாரங்க, ஒரு மரியாத வேனாம்.//
அந்த பிட்டும் ஒரு தடவை வந்துச்சே தெரியாதா
//அப்புறம் அந்த படத்த அதே தியேட்டர்ல ரிலீஸ் பண்ணான் பாருங்க, 'ரசிகர்கள் விருப்பத்துக்கிணங்க, மீண்டும் திருச்சியில் சிராக்கோ'ன்னு போஸ்டர் ஒட்டி! //
ஒவ்வொரு வருஷமும் மீண்டும் மீண்டும் வரும் படங்களில் சிராக்கொவும் ஒன்று.
//Anonymous said...
//ரொம்பப் பக்கத்துல வந்துட்டீங்க, அனானி தம்பி!//
நீங்களும் 'பெண்மையின் உண்மையை'தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். முதலில் காவேரியில் 1993 ல் வெளியானது. ஒரு வேளை நீங்கள் படிக்கும்போது மாரிஸில் மீண்டும் வந்திருக்கும் என்று நினைக்கின்றேன். (நான் உங்களுக்கு அண்ணன்னு நெனைக்கிறேன்) //
சரிங்ணா... ! ஆனா அந்தப்படமில்லீங்ணா!
//Anonymous said...
//பெரிய கலெக்சனே வெச்சிருக்கீங்க போல?//
அப்பெல்லாம் வேங்கடேஸ்வராவ்ல 'எதுக்கு பொண்டாட்டி, என்னச் சுத்தி வப்பாட்டி' பாட்டு போடுவாங்க. உங்க சீசன்ல என்ன பாட்டு? //
ஆமா பாஸ் பாட்டு ஏதோ போடுவானுங்க, ஆனா ஞாபகமில்லீங்கோ, (அப்போ இருக்குர தவிப்புல அத யாரு பாஸ் கவனிப்பா?)
//Anonymous said...
//கற்புக்கரசி குஷ்புவுக்கு கோயில் கட்டியவுக திருச்சிகாரங்க, ஒரு மரியாத வேனாம்.//
அந்த பிட்டும் ஒரு தடவை வந்துச்சே தெரியாதா//
அதான்பாஸ் பாதுகாப்பு செயல்முறை பயிற்சி!
//Anonymous said...
//அப்புறம் அந்த படத்த அதே தியேட்டர்ல ரிலீஸ் பண்ணான் பாருங்க, 'ரசிகர்கள் விருப்பத்துக்கிணங்க, மீண்டும் திருச்சியில் சிராக்கோ'ன்னு போஸ்டர் ஒட்டி! //
ஒவ்வொரு வருஷமும் மீண்டும் மீண்டும் வரும் படங்களில் சிராக்கொவும் ஒன்று.//
சிராக்கோ எப்பவுமே திருச்சி ஸ்பெசல்தான்!
பரா, பிட்டு படம்னா அது என்ன படம்ப்பா, ஒன்னும் பிரியலயே!!!
//Jey said...
பரா, பிட்டு படம்னா அது என்ன படம்ப்பா, ஒன்னும் பிரியலயே!!!//
உலக நடிப்புடா சாமி! (நெஜமாவே தெரியலியா?)
ஹி ஹி
அதானே பாத்தேன்!
என்னப்பா , கடைல கூட்டமே கானோம், எல்லொரும் பிட்டு படம் பாக்க போய்ட்டஙல?
//Jey said...
என்னப்பா , கடைல கூட்டமே கானோம், எல்லொரும் பிட்டு படம் பாக்க போய்ட்டஙல? //
இன்னிக்கு சனிகிழமை நைட்டு இல்லியா, அதான் எல்லாம் தண்ணி ஏத்திட்டு மட்டையாயிருப்பானுங்க, இரு இரு நானும் போயி கொஞ்சம் ஏத்திக்கிட்டு வாரேன்!
ராம்சாமி ஏத்தியாச்சா?
பிட்டுக்கு துட்டு கொடுத்திங்கன்னு சொல்லுங்க.
இப்படி எல்லாம் கூட படங்கள் இருக்கா. அடப்பாவிகளா. லைப்ல பாதிய வேஸ்ட் பண்ணிட்டேனே! வேலை வேலைன்னு இங்கே பாலைல ஹும்..
//இப்ப வேனாம் எல்லாரும் போன பின்ன ராத்திரிக்கு வரேன்...!!!//
-போகும் போது ஒரு ஹிண்ட் கொடுங்க பாஸ்.... ரெண்டு பேர் போனாதான் ஷேபா இருக்கும்.
அப்புறம் தல 'டொக்' 'டொக்' ன்னு ரெண்டு தபா விட்டு விட்டு கதவில் தட்டுவேன், திறங்க. மாத்தி தட்டிட்டா எதோ பன்னாடை பரதேசி பிச்சைகாரன்னு லூஸ்ல விடுங்க..
இந்த பிட்டு படம்னா என்னங்கப்பா..?
நிறைய பேர் மாத்தி, மாத்தி எழுதிக்கிட்டே இருக்கீங்க..?
எனக்கு இதப் பத்தி ஒண்ணும் தெரியாது..!
ஆனா மதுரைல சிராக்காவும், அலெக்ஸாண்டிராவும் தங்கரீகல் தியேட்டர்ல 50 நாள் ஓடுனது மட்டும் தெரியும்..!
குஷ்பூவுக்கு கோவில் தமிழ்நாட்டில கட்டவேயில்ல, திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் என்கிற கிராமத்தில குஷ்பூவின் தீவிர ரசிகர்களுக்கு அப்படியொரு திட்டம் இருந்தது, அதை அவர்கள் செயல்படுத்துமுன்னரே ஊர் பெரியவர்கள் தடுத்து விட்டார்கள்.
//கொல்லான் said...
ராம்சாமி ஏத்தியாச்சா? //
ஏத்தியாச்சு ஏத்தியாச்சு!
//சி. கருணாகரசு said...
பிட்டுக்கு துட்டு கொடுத்திங்கன்னு சொல்லுங்க. //
ஆமாங்ணா!
//எம் அப்துல் காதர் said...
இப்படி எல்லாம் கூட படங்கள் இருக்கா. அடப்பாவிகளா. லைப்ல பாதிய வேஸ்ட் பண்ணிட்டேனே! வேலை வேலைன்னு இங்கே பாலைல ஹும்..
//இப்ப வேனாம் எல்லாரும் போன பின்ன ராத்திரிக்கு வரேன்...!!!//
-போகும் போது ஒரு ஹிண்ட் கொடுங்க பாஸ்.... ரெண்டு பேர் போனாதான் ஷேபா இருக்கும்.
அப்புறம் தல 'டொக்' 'டொக்' ன்னு ரெண்டு தபா விட்டு விட்டு கதவில் தட்டுவேன், திறங்க. மாத்தி தட்டிட்டா எதோ பன்னாடை பரதேசி பிச்சைகாரன்னு லூஸ்ல விடுங்க..//
இதுக்கே இப்படி ப்ளான் பண்றீங்கன்னா, மத்ததுக்கெல்லாம் என்னென்ன பண்ணுவீங்களோ?
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இந்த பிட்டு படம்னா என்னங்கப்பா..?
நிறைய பேர் மாத்தி, மாத்தி எழுதிக்கிட்டே இருக்கீங்க..?
எனக்கு இதப் பத்தி ஒண்ணும் தெரியாது..!
ஆனா மதுரைல சிராக்காவும், அலெக்ஸாண்டிராவும் தங்கரீகல் தியேட்டர்ல 50 நாள் ஓடுனது மட்டும் தெரியும்..!//
வாங்கண்ணே, சிராக்கோ, அலெக்சாண்டிராங்கறீங்க, அப்புறம் பிட்டு படம் தெரியாதிங்கரீங்க, என்னங்ணா, எங்களுக்குத்தான் ஒண்ணும் புரியல!
//Joe said...
குஷ்பூவுக்கு கோவில் தமிழ்நாட்டில கட்டவேயில்ல, திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் என்கிற கிராமத்தில குஷ்பூவின் தீவிர ரசிகர்களுக்கு அப்படியொரு திட்டம் இருந்தது, அதை அவர்கள் செயல்படுத்துமுன்னரே ஊர் பெரியவர்கள் தடுத்து விட்டார்கள்.//
நீங்க சொல்ரதப் பாத்தா அந்தக் கோவில் கட்ட ஏற்பாடு பண்ன குருப்புல நீங்களும் இருந்திருப்பீங்க போல?
//Joe said...
குஷ்பூவுக்கு கோவில் தமிழ்நாட்டில கட்டவேயில்ல, திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் என்கிற கிராமத்தில குஷ்பூவின் தீவிர ரசிகர்களுக்கு அப்படியொரு திட்டம் இருந்தது, அதை அவர்கள் செயல்படுத்துமுன்னரே ஊர் பெரியவர்கள் தடுத்து விட்டார்கள்.//
திருச்சியில் நாவலூர் குட்டப்பட்டு என்னும் இடத்தில் குஷ்பூவிற்கு கோயில் கட்டப்பட்டது. OFT யிலிருந்து திருவெறும்பூர் செல்லும் வழியில் மெயின் ரோட்டிற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
கோயில் கட்டிய இடம் நவல்பட்டு. OFT அருகில். (நாவலூர் குட்டப்பட்டு என்று தவறாக தெரிவித்துவிட்டேன். sorry)
//சிராக்கோ, அலெக்சாண்டிராங்கறீங்க, அப்புறம் பிட்டு படம் தெரியாதிங்கரீங்க, என்னங்ணா, எங்களுக்குத்தான் ஒண்ணும் புரியல//
சிராக்கோ, அலெக்சாண்டிரா - இங்கிலிபீசு
அஞ்சரைக்குள்ள வண்டி, திருட்டு புருஷன் - பிட்டு படம்
//சரிங்ணா... ! ஆனா அந்தப்படமில்லீங்ணா//
ஷகீலா பீல்டுக்கு வந்தப்ப நான் திருச்சில இல்லையே. அப்போ 130 நாள் மை டியர் மஞ்சுவாதான் இருக்குமோ
//Anonymous said...
//சரிங்ணா... ! ஆனா அந்தப்படமில்லீங்ணா//
ஷகீலா பீல்டுக்கு வந்தப்ப நான் திருச்சில இல்லையே. அப்போ 130 நாள் மை டியர் மஞ்சுவாதான் இருக்குமோ//
பேசாம நானே சொல்லிடவா?
அண்ணே அனானி அண்ணே, இம்புட்டு வெவரம் வெச்சிருக்கீங்க, ஒரு தனிப்பதிவா போடுங்கண்ணே, நெறைய பயபுள்ளைக பாத்து படிச்சு தெரிஞ்சு நடந்துக்குவாங்க!
//Anonymous said...
//சிராக்கோ, அலெக்சாண்டிராங்கறீங்க, அப்புறம் பிட்டு படம் தெரியாதிங்கரீங்க, என்னங்ணா, எங்களுக்குத்தான் ஒண்ணும் புரியல//
சிராக்கோ, அலெக்சாண்டிரா - இங்கிலிபீசு
அஞ்சரைக்குள்ள வண்டி, திருட்டு புருஷன் - பிட்டு படம்//
பிச்சுட்டீங்க தலைவா! ஆனா பேர சொல்லமாட்டேங்கிரீங்களே?
என்னய்யா பெரிய பிகிலாட்டும் தியேட்டர் பேரெல்லாம் சொல்றீங்க ... நாங்கெல்லாம் வீட்டில ஆள் இல்லாதப்ப டெக் , டிவி வீட்டுக்கே கொண்டு வந்த ஆளாக்கும்...
பேரு முக்கியமா !!! படம் முக்கியமா !! கூட்ல பஞ்சாயத்த........
வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
//அஞ்சரைக்குள்ள வண்டி, திருட்டு புருஷன் - பிட்டு படம்//
பிச்சுட்டீங்க தலைவா! ஆனா பேர சொல்லமாட்டேங்கிரீங்களே? //
இப்பிடிதான்ல முக்காடிட்டு படம் பாத்திருக்கும் அனானி.....ஐயோ பாவம்...........
//ஜெய்லானி said...
என்னய்யா பெரிய பிகிலாட்டும் தியேட்டர் பேரெல்லாம் சொல்றீங்க ... நாங்கெல்லாம் வீட்டில ஆள் இல்லாதப்ப டெக் , டிவி வீட்டுக்கே கொண்டு வந்த ஆளாக்கும்...//
ஜெய்லானி, நீங்க டீவி டெக் வெச்சு பார்த்தது மூனு எக்ஸ் படங்கள், பிட்டுப் படங்கள் என்பது வேற, அது தியேட்டர்ல மட்டும்தான் கெடைக்கும்!
//ஜெய்லானி said...
//அஞ்சரைக்குள்ள வண்டி, திருட்டு புருஷன் - பிட்டு படம்//
பிச்சுட்டீங்க தலைவா! ஆனா பேர சொல்லமாட்டேங்கிரீங்களே? //
இப்பிடிதான்ல முக்காடிட்டு படம் பாத்திருக்கும் அனானி.....ஐயோ பாவம்...........//
இந்த அனானி நம்ம பட்டாதான் நெனக்கிறேன், காலைல இருந்து ஆள வேற காணோம், என்ன ஜெய்லானி?
//வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள் //
அதெல்லாம் சரி தல..இந்த 50 ஐ எப்படி புடிக்கிறீங்க கொஞ்சம் சொன்னா தேவல....
///ஜெய்லானி, நீங்க டீவி டெக் வெச்சு பார்த்தது மூனு எக்ஸ் படங்கள், பிட்டுப் படங்கள் என்பது வேற, அது தியேட்டர்ல மட்டும்தான் கெடைக்கும்! //
ஆமாய்யா 3 நிமிஷ பிட்டுக்கு ஒன்னரை மணி நேரம் குந்திகினு இருக்கோனம்
////ஜெய்லானி said...
//வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள் //
அதெல்லாம் சரி தல..இந்த 50 ஐ எப்படி புடிக்கிறீங்க கொஞ்சம் சொன்னா தேவல....////
எல்லாம் வலைவீசித்தான் புடிப்பாங்க!
//இந்த அனானி நம்ம பட்டாதான் நெனக்கிறேன், காலைல இருந்து ஆள வேற காணோம், என்ன ஜெய்லானி? //
நம்ம பட்ட தைரியசாலி அது கோழையா இப்படி போடாது
/////ஜெய்லானி said...
///ஜெய்லானி, நீங்க டீவி டெக் வெச்சு பார்த்தது மூனு எக்ஸ் படங்கள், பிட்டுப் படங்கள் என்பது வேற, அது தியேட்டர்ல மட்டும்தான் கெடைக்கும்! //
ஆமாய்யா 3 நிமிஷ பிட்டுக்கு ஒன்னரை மணி நேரம் குந்திகினு இருக்கோனம்/////
அதான்யா கிக்கு!
//
எல்லாம் வலைவீசித்தான் புடிப்பாங்க! //
ஏன் நாங்கலெல்லாம் ’சுறா ‘ வா ?
///ஜெய்லானி said...
//இந்த அனானி நம்ம பட்டாதான் நெனக்கிறேன், காலைல இருந்து ஆள வேற காணோம், என்ன ஜெய்லானி? //
நம்ம பட்ட தைரியசாலி அது கோழையா இப்படி போடாது///
வேற யாரா இருக்கும்?
//அதான்யா கிக்கு! //
ஒரு ஆஃப் அடிச்சா தானா வரும் கிக்கு அதுவும் ராவா ? லெமன் மட்டும் சேர்த்து...
//வேற யாரா இருக்கும்? //ஒரு வேளை நம்ம முத்துவா ??
//(கொட்டை எடுத்த புலி இங்கே கிடைக்கும்!)//
அதுசரி இன்னும் இந்த போர்ட மாத்தலையா
என்ன சுரத்தயே கானும் வேகமா அடிக்கனும் எழுத்த....
////ஜெய்லானி said...
//
எல்லாம் வலைவீசித்தான் புடிப்பாங்க! //
ஏன் நாங்கலெல்லாம் ’சுறா ‘ வா ? ////
இப்பல்லாம் சுறாவப் பாத்து எல்லாம் தெரிச்சி ஓடுரானுங்க!
//ஜெய்லானி said...
//(கொட்டை எடுத்த புலி இங்கே கிடைக்கும்!)//
அதுசரி இன்னும் இந்த போர்ட மாத்தலையா///
மாத்தீடுவோம், அதக்கூட விட்டு வெக்க மாட்டேங்கிரீங்களேப்பா, உடனே எதயாவது சொல்லி எங்கேயாவது கோர்த்து விடுரானுங்க!
///ஜெய்லானி said...
என்ன சுரத்தயே கானும் வேகமா அடிக்கனும் எழுத்த.... ///
மூணாவது ரவுண்டு தாண்டிடுச்சி, இனி அப்படித்தான் இருக்கும்!
//மூணாவது ரவுண்டு தாண்டிடுச்சி, இனி அப்படித்தான் இருக்கும்! //
ஊருகாயா ? மிக்ஸ்ரா ? கடலை உருண்டையா ?
நாங்கலெல்லாம் ஏழு வரை ஸ்டெடி.... ஜுஜுபி மூனா....!!!!
//நம்ம பட்ட தைரியசாலி அது கோழையா இப்படி போடாது//
நான் யாருன்னு தெரிஞ்சிக்கனுமா? ஏற்கனவே முக்காடில்லாம கமென்ட் போட்டிருக்கேன். ஆனா பட்டா இல்ல. இப்ப முக்காடோட இருக்கேன். முத்தும் இல்ல. நமக்கெல்லாம் இமேஜ் முக்கியமில்ல. அவ்வளவு சீக்கிரம் சொல்லிருவோமா?
//பேசாம நானே சொல்லிடவா?//
ஜொள்ளுங்க ஜொள்ளுங்க
//ஜெய்லானி said...
நாங்கலெல்லாம் ஏழு வரை ஸ்டெடி.... ஜுஜுபி மூனா....!!!! ///
என்னது ஏழு வரையா? என்ன கடலை உருண்டையா?சாப்புடுங்க! சாப்புடுங்க!
////Anonymous said...
//பேசாம நானே சொல்லிடவா?//
ஜொள்ளுங்க ஜொள்ளுங்க ////
படத்து பேர நான் சொல்லனும்னா, நீங்க யாருன்னு சொல்லனும்ணா! (எப்பூடி?)
///ஜெய்லானி said...
//மூணாவது ரவுண்டு தாண்டிடுச்சி, இனி அப்படித்தான் இருக்கும்! //
ஊருகாயா ? மிக்ஸ்ரா ? கடலை உருண்டையா ?///
நமக்கு எப்பவும் அவிச்ச முட்டையும் காராச்சேவும்தான்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
படத்து பேர நான் சொல்லனும்னா, நீங்க யாருன்னு சொல்லனும்ணா! (எப்பூடி?)//
இப்படி பாசக்கார பயபுள்ளயா இருக்கீங்களே
/Anonymous said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
படத்து பேர நான் சொல்லனும்னா, நீங்க யாருன்னு சொல்லனும்ணா! (எப்பூடி?)//
இப்படி பாசக்கார பயபுள்ளயா இருக்கீங்களே ///
ஆமாண்ணே, எம்பூட்டு டீடெய்லு வெச்சிருக்கீக, உங்கள அப்படி சும்மா விட்ருவோமா?
////பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமாண்ணே, எம்பூட்டு டீடெய்லு வெச்சிருக்கீக, உங்கள அப்படி சும்மா விட்ருவோமா?//
அதெல்லாம் தனியா பேசிக்குவோம். ஒங்க மெயில் ஐடி கொடுங்க.
நம்ம அனானி அண்ணன் வேண்டுகோளுக்கிணங்க, அந்த 130 நாள் ஓடிய பிட்டுபடத்தின் பேரை வெளியிடுகிறேன்.
'தீராத ஆசை'
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்ம அனானி அண்ணன் வேண்டுகோளுக்கிணங்க, அந்த 130 நாள் ஓடிய பிட்டுபடத்தின் பேரை வெளியிடுகிறேன்.
'தீராத ஆசை'//
நான் பாத்தனா இல்லையான்னு தெரியலையே :(
என்ன அனானி இந்தப் படத்த பாத்திருக்கீங்களா, இல்ல மிஸ் பண்ணிட்டீங்களா?
//Anonymous said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்ம அனானி அண்ணன் வேண்டுகோளுக்கிணங்க, அந்த 130 நாள் ஓடிய பிட்டுபடத்தின் பேரை வெளியிடுகிறேன்.
'தீராத ஆசை'//
நான் பாத்தனா இல்லையான்னு தெரியலையே :( //
அடடா மிஸ் பண்ணிட்டீங்களே?
//'தீராத ஆசை'////
நா பார்த்த படம் எல்லாமே தீராத ஆசைதான்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன அனானி இந்தப் படத்த பாத்திருக்கீங்களா, இல்ல மிஸ் பண்ணிட்டீங்களா
//
யார் நடிச்சது? எனக்கு சரியா ஞாபகம் வரலே
வசந்த் டீவில வாராவாரம் சனிக்கிழமை நைட்டு 9.30க்கு படம் போடுராங்க, (இப்போக்கூட ஒடிக்கிட்டுத்தான் இருக்கும்) எஞ்சாய் பண்ணுங்க!
///ஜெய்லானி said...
//'தீராத ஆசை'////
நா பார்த்த படம் எல்லாமே தீராத ஆசைதான் ///
:)
18 + அப்போ எனக்கு இங்க இடம் இல்லை வேறு கடை பார்த்து போக வேண்டியது தான்
Anonymous said...
//பேசாம நானே சொல்லிடவா?//
ஜொள்ளுங்க ஜொள்ளுங்க //////
இது ஜெய்லானி ஸ்டைல் பன்னி
நான் பிட்டு கூட இல்லாத படத்தை தான் பார்ப்பேன்
//MUTHU said...
18 + அப்போ எனக்கு இங்க இடம் இல்லை வேறு கடை பார்த்து போக வேண்டியது தான் //
லொள்ளப் பாத்தியா!
//MUTHU said...
நான் பிட்டு கூட இல்லாத படத்தை தான் பார்ப்பேன்//
அப்பிடி வா வழிக்கு!
ஜெய்லானி said...
//வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள் //
அதெல்லாம் சரி தல..இந்த 50 ஐ எப்படி புடிக்கிறீங்க கொஞ்சம் சொன்னா தேவல.... ////////
இந்த நொண்ண கேள்வி கேட்டால் உன் பதிவு டாப் 50 இல் வராது
//Anonymous said...
//பேசாம நானே சொல்லிடவா?//
ஜொள்ளுங்க ஜொள்ளுங்க //////
இது ஜெய்லானி ஸ்டைல் பன்னி //
வரட்டும் அப்படியே கேட்ச் பண்ணிடுவோம்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//MUTHU said...
நான் பிட்டு கூட இல்லாத படத்தை தான் பார்ப்பேன்//
அப்பிடி வா வழிக்கு! /////////
எங்க வெங்கடேஸ்வரா தியேட்டர் வழிக்கா
பிட்டு படத்தை பார்த்தாய் சரி,படம் பார்த்துட்டு வீட்டில் மாட்டிகிட்டு சிக்கி சின்னா பின்னம் ஆன கதையை எப்போ சொல்ல போற
///MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//MUTHU said...
நான் பிட்டு கூட இல்லாத படத்தை தான் பார்ப்பேன்//
அப்பிடி வா வழிக்கு! /////////
எங்க வெங்கடேஸ்வரா தியேட்டர் வழிக்கா///
எதோ உங்க ஊர்ல உல்ள மேட்டர் தியேட்டர் வழிக்கு (வெங்கடேஸ்வராவுலதான் பாக்கனுமா?)
//MUTHU said...
பிட்டு படத்தை பார்த்தாய் சரி,படம் பார்த்துட்டு வீட்டில் மாட்டிகிட்டு சிக்கி சின்னா பின்னம் ஆன கதையை எப்போ சொல்ல போற//
சே சே நாமல்லாம் மாட்டுவதா? இதெல்லாம் நடக்குற காரியமா?
ஏன் முத்து, நீயும் எத்தன நாள்தான் அந்த விருது கேடயத்த தூக்கிட்டு சுத்துவ? கை வலிக்கலியா? கீழ கொஞ்ச நேரம் இறக்கி வையப்பா, நாங்க ஒண்ணும் தூக்கிட்டு ஓடிட மாட்டோம்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன் முத்து, நீயும் எத்தன நாள்தான் அந்த விருது கேடயத்த தூக்கிட்டு சுத்துவ? கை வலிக்கலியா? கீழ கொஞ்ச நேரம் இறக்கி வையப்பா, நாங்க ஒண்ணும் தூக்கிட்டு ஓடிட மாட்டோம்! /////
நீ மட்டும் கூலிங் கிளாஸ் அவுக்கிரியா
உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் இங்க அவுத்துவிடுங்க!////////////
என் டகால்டி சொன்னா உன் ப்ளாக் நாறி போயிடும்
இங்க டுபாகூர் வேலையை காட்டினால் கூகுளே உன் ப்லோகை தடை செய்து விடும்
எப்படி உன் வசதி
//MUTHU said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன் முத்து, நீயும் எத்தன நாள்தான் அந்த விருது கேடயத்த தூக்கிட்டு சுத்துவ? கை வலிக்கலியா? கீழ கொஞ்ச நேரம் இறக்கி வையப்பா, நாங்க ஒண்ணும் தூக்கிட்டு ஓடிட மாட்டோம்! /////
நீ மட்டும் கூலிங் கிளாஸ் அவுக்கிரியா//
என்ன முத்து உனக்கு புசுக் புசுக்குன்னு கோவம் வருது? ப்ளாக்கு வேற ஆரம்பிச்சிருக்கே, இப்படியெல்லாம் கோவப்படக்கூடாதப்பு!
//MUTHU said...
உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் இங்க அவுத்துவிடுங்க!////////////
என் டகால்டி சொன்னா உன் ப்ளாக் நாறி போயிடும்
இங்க டுபாகூர் வேலையை காட்டினால் கூகுளே உன் ப்லோகை தடை செய்து விடும்
எப்படி உன் வசதி//
அமைதி அமைதி, முத்து, உன் மகிம தெரியாம வாயவிட்டுட்டேன் கண்ணு!
இந்த பிட்டு இன்றே கடைசி (நான் ஆணி புடிங்கி முடிப்பதற்குள் இன்னூறு பிட்டு போடவும் )
எங்கே பட்டா ஆளையே காணோம்?
பன்னிக்குட்டி ராம்சாமி said... 113
எங்கே பட்டா ஆளையே காணோம்?
//
ஆய்.. பன்னி சார்..
//பட்டாபட்டி.. said... 114
பன்னிக்குட்டி ராம்சாமி said... 113
எங்கே பட்டா ஆளையே காணோம்?
//
ஆய்.. பன்னி சார்.. //
என்ன தேவையில்லாத ஆணியெல்லாம் புடிங்கியாச்சா?
we want review for தீராத ஆசை
//Anonymous said... 116
we want review for தீராத ஆசை//
ரிவியூ எழுதனும்னு எனக்கும் ஆசைதான், ஆனா நம்ம ப்ளாக்க தடைபன்ணிடுவாங்களே அனானி தம்பி!
//
ரிவியூ எழுதனும்னு எனக்கும் ஆசைதான், ஆனா நம்ம ப்ளாக்க தடைபன்ணிடுவாங்களே அனானி தம்பி! //
உங்கள பகைச்சுக்க நம்ம ஊருல யாருக்கு தைரியம் இருக்கு. சும்மா அடிச்சு ஆடுங்க. அட்ரா சக்கை,அட்ரா சக்கை
வணக்கம் ,
நானும் திருச்சி தான் எல் ஐ சி காலனீ , நீயங்க இப்போ எங்க இருகிங்க .
வாங்க எசக்கிமுத்து, திருச்சியில் நான் ரெண்டு வருசம்தான் இருந்தேன் (சுந்தர் நகர்ல)
madurai la vandiyur palani muruga theatre poyirukingala? oooruku veliya amaithiyana theatre.
ana net, mobile vandadula irundu ipa kootam varradu illayam.
madurai la vandiyur palani muruga theatre poyirukingala? oooruku veliya amaithiyana theatre.
ana net, mobile vandadula irundu ipa kootam varradu illayam.
அட்டகாசம்,அடடா,எனக்குத்தெரியாத நிறைய மேட்டர் உங்களுக்கு தெரிஞ்சிருக்கே
பன்னிகுட்டி ராசா, மொதல்ல ஓம் மேலயும் இங்க வந்து பின்னூட்டம் போட்ட அத்தன பெரு மேலயும் மஞ்சா தண்ணி தான் ஊத்தணும். எனக்கா..?? நா குளிச்ட்டுதான் வரேன் !!
// இரண்டாயிரமாவது வருசத்துல ஒரு பிட்டு படம் வந்தது
மலையாளத்துல இருந்து தமிழுக்கு டப்பிங் //
பிட்டு படத்துக்கெல்லாம் யாருங்க உங்கள டப்பிங் போட சொன்னது
எப்படியோ சவுண்டு இல்லாமதான் பக்க போறோம்
தமிழ்கூறும் நல்லுலகத்தில் குறிப்பிடதக்க ரசிகைகள்(அதாங்க லேடிஸ்) வட்டத்தை வைத்துள்ள பன்னி ,பிட்டு படம் பதிவு போட்டு தன் மரியாதையை தானே கெடுத்துள்ளார்...
இனிமேல் அவருடைய ரசிகைகள் என்னை பாலோ பண்ண போவதாக சொல்லி தினமும் நூத்துக்கணக்கான் மெயில் எனக்கு வருகிறது....
+பன்னிக்குட்டி ராம்சாமிஉங்களுக்கு எந்த ஆட்சேபனை இல்லையே.........
பழசா ? நான் என்னமோ இன்னிக்கு எழுதின மாதிரி படிச்சேன் :((
// ப.செல்வக்குமார் said...
பழசா ? நான் என்னமோ இன்னிக்கு எழுதின மாதிரி படிச்சேன் :(( //
நீ சின்ன புள்ளங்கறத நிரூபிச்சிட்ட..
நானும்தான் புத்தம் புதிய காப்பின்னு நெனைச்சி படிச்சேன்.. இப்ப பழசுன்னு தெரிஞ்சிடிச்சு.. நா வெளியில சொன்னேனா என்ன ?
செல்வா.. நீ சீக்கிரம் வளர ஆரம்பி..
Post a Comment