Monday, March 28, 2011

உலகிலேயே காஸ்ட்லியான காபி எது தெரியுமா?

உலக்த்துலேயே காஸ்ட்லியான காபி எது?  ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கிற காபிதான்னு சிம்பிளா சொல்லிடாதீங்க சார்! நெஜமாவே வேற காஸ்ட்லியான காபி ஒண்ணு இருக்கு, அது என்னன்னு தெரியுமா? தெரியும்னு சொல்றவங்க அப்படியே அப்பீட் ஆகிடலாம். இன்னும் என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க!

அந்த காஸ்ட்லியான காபி பேரு லூவா காபி (Kopi Luwak), இந்தோனேசியாவுல தயாரிக்கப்படுது. எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க.

நம்மூர்ல கொஞ்சநாள் முன்னாடி மரநாய்னு பூனை சைஸ்ல, நாய் மாதிரி தோற்றத்துல ஒரு மிருகம் இருந்துச்சு, தென்னை மரத்துல எல்லாம் ஏறும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா பாத்ததில்ல. இப்போ நம்மூர்ல கிட்டத்தட்ட இது அழிஞ்சுடுச்சுன்னே நெனைக்கிறேன். இந்த மரநாய் தெற்காசிய நாடுகள் எல்லாத்துலேயும் பரவலாக காணப்படுது. இவை வாசனைத்திரவியம் எடுக்கப்படும் புனுகுப் பூனை ஜாதியை (Civet cats)சேர்ந்தவை. 2003-ல் சார்ஸ் நோய் பரவிய போது இந்தப் பூனை வகைகளில் இருந்தும் தொற்றியதாம். அதெல்லாம் இருக்கட்டும், இந்த மரநாய்க்கும் காபிக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? ஹி..ஹி.... "மேட்டரே” அங்கதானே இருக்கு....!

அது என்ன சம்பந்தம்னு படமாவே பாத்துடுங்களேன்...!

இதுதாங்க அந்த மரநாய்

மரநாய் காபி பீன்சை சாப்புடுது

நிறைய மரநாய்களை புடிச்சி வெச்சு காபி பீன்ச சாப்புட வைக்கிறாங்க

காபி பீன்ச சாப்புடுற மரநாய், கொட்டைகளை மட்டும் அப்பிடியே கக்கா போய்டும்

கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...

காஸ்ட்லி காபி ரெடி....!

என்ன நம்பலையா.....? நான் சும்மா எப்பவும் போல (?) கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க...? கூகிள்ல போயி தேடிப்பாருங்கோ.... அத்தனையும் 100% உண்மைங்கங்கோ....!

மரநாயின் வயிற்றில் உள்ள செரிமான என்சைம்களால் மாற்றங்களுக்கு உள்ளாவதால் காபிக் கொட்டைகளின் கசப்பு குறைந்து சுவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கிடைச்சா ஒருதடவ குடிச்சுப்பாருங்க சார். இதிலும் டூப்ளிக்கேட் வருதாம்.  அதுனால பாத்து கவனமா ட்ரை பண்ணுங்க. ஏற்கனவே குடிச்சவங்க யாரும் இருந்தீங்கன்னா வெக்கப்படாம அதைப் பத்தி இங்கே பகிர்ந்துக்கலாமே...?

மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவைப் பார்க்கலாம்.
நன்றி விக்கிப்பீடியா, கூகிள்

250 comments:

1 – 200 of 250   Newer›   Newest»
Madhavan Srinivasagopalan said...

சூடா மொதோ முதோ காஃபி எனக்குத்தான ?

Anonymous said...

என்ன சார், கடை காத்தாடுது? நீங்க மொத ட்ரை பண்ணிட்டு சொன்ன நல்லா இருக்கும்? #யாருக்கு? யாருக்கோ!!!

வெங்கடேஷ்

Madhavan Srinivasagopalan said...

அட.. நாய் கக்கா போன காபீயா இது..?
எனக்கு நரசூஸ் காஃபி (பீ இல்லை ஃபி ) தான் வேணும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
சூடா மொதோ முதோ காஃபி எனக்குத்தான ?///////

மொதல்ல படிச்சுப் பாருங்க, அப்புறம் குடிக்கறதா இல்லியான்னு முடிவு பண்ணுங்க.........

வானம் said...

என்னய்யா இது,எப்பப்பாத்தாலும் கக்கா, கக்கூஸ் மேட்டராவே போட்டுகிட்டு?
மொதல்ல இந்த கக்கூச விட்டு வெளியே வாய்யா. நாட்டுல நாறிப்போன மேட்டர் எத்தனையோ இருக்குது. அதை விட்டுபுட்டு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Anonymous said...
என்ன சார், கடை காத்தாடுது? நீங்க மொத ட்ரை பண்ணிட்டு சொன்ன நல்லா இருக்கும்? #யாருக்கு? யாருக்கோ!!!

வெங்கடேஷ்///////

என்னா ஒரு வில்லத்தனம்....... யாரங்கே இவரை கொட்டடியில் அடைத்து தினமும் ஆறுவேலை இந்தக் காபியை ஊற்றுங்கள்.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வந்துட்டேன்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Madhavan Srinivasagopalan said...
அட.. நாய் கக்கா போன காபீயா இது..?
எனக்கு நரசூஸ் காஃபி (பீ இல்லை ஃபி ) தான் வேணும்../////

சூடா மொத மொத காபி கேட்டீங்களே.....?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னமோ ரீல் விடப்போரிங்க னு நெனைச்சேன்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வானம் said...
என்னய்யா இது,எப்பப்பாத்தாலும் கக்கா, கக்கூஸ் மேட்டராவே போட்டுகிட்டு?
மொதல்ல இந்த கக்கூச விட்டு வெளியே வாய்யா. நாட்டுல நாறிப்போன மேட்டர் எத்தனையோ இருக்குது. அதை விட்டுபுட்டு........///////

யோவ், இதுல கக்கா மேட்டரை நானா சேக்கலைய்யா........ அதுவே நம்மளை தேடி வருது......ஹி.......ஹி.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வந்துட்டேன்!!//////

சாருக்கு ஒரு கப் காபீ.......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...

யக்கா...! காப்பி குடிக்கலாமா ? இனி எந்தக்காப்பிய பார்த்தாலும், இந்த ஞாபகம் வரப்போகுதே! avvvvvvvvvvvvvvvvvvvvvvv!

வானம் said...

காபி பீன்ஸ்ச தின்ன பிராணி சுச்சா போயிருக்குமே? அதை என்ன பண்ணுவாங்கோஓஓஓஓஓஒ......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ச்சே நம்ம பன்னிக்கு இப்படி ஒரு அறிவா? நம்ப முடியலையே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

//// வானம் said...
என்னய்யா இது,எப்பப்பாத்தாலும் கக்கா, கக்கூஸ் மேட்டராவே போட்டுகிட்டு?
மொதல்ல இந்த கக்கூச விட்டு வெளியே வாய்யா. நாட்டுல நாறிப்போன மேட்டர் எத்தனையோ இருக்குது. அதை விட்டுபுட்டு........///////

யோவ், இதுல கக்கா மேட்டரை நானா சேக்கலைய்யா........ அதுவே நம்மளை தேடி வருது......ஹி.......ஹி......

நல்லா பருப்பு கறி ஏதாச்சும் சாப்பிட்டிருப்பாரு! அதான் கக்கா தேடி வருது!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
என்னமோ ரீல் விடப்போரிங்க னு நெனைச்சேன்!!//////////

சே சே......... நம்ம என்னிக்கு அப்படிலாம் பண்ணி இருக்கோம்.....?

Anonymous said...

இந்த காபி எது செஞ்சா ருசி அதிகமா இருக்கும்? பசும் பாலா? எருமை பாலா? இல்ல கடும் காப்பியா சாப்பிடனுமா?

வெங்கடேஷ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...

யக்கா...! காப்பி குடிக்கலாமா ? இனி எந்தக்காப்பிய பார்த்தாலும், இந்த ஞாபகம் வரப்போகுதே! avvvvvvvvvvvvvvvvvvvvvvv!//////////

அப்போ இனி டெய்லி கக்கா காப்பீதானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////வானம் said...
காபி பீன்ஸ்ச தின்ன பிராணி சுச்சா போயிருக்குமே? அதை என்ன பண்ணுவாங்கோஓஓஓஓஓஒ......///////ஓஓஓஓஒ நீ ஸ்ட்ரெய்ட்டா காபியாவே குடிச்சிடலாம்னு பாக்குறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ச்சே நம்ம பன்னிக்கு இப்படி ஒரு அறிவா? நம்ப முடியலையே?//////

நம்பித்தான் ஆகனும்... வேற வழி?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒருதடவ எங்க வீட்டுக்கு மரநாய் வந்துச்சுங்க! வீட்டு சீலிங்குல ஏறி உக்காந்துடுச்சு! நீளமான வால், தடிப்பான தோல்! பார்க்கவே பயமா இருக்கும்!! ஒரு நாள் பூரா இறங்கி வரவே இல்ல! அப்புறம் போய் எல் டி டி ஈ ஆக்களிடம் சொல்லி, அவங்களா கூட்டியாந்து, துப்பாக்கியால சுட்டு கொல்லவேண்டியதாப்போச்சு! இது நடந்தது 1994 ம் வருஷம்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

/////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...

யக்கா...! காப்பி குடிக்கலாமா ? இனி எந்தக்காப்பிய பார்த்தாலும், இந்த ஞாபகம் வரப்போகுதே! avvvvvvvvvvvvvvvvvvvvvvv!//////////

அப்போ இனி டெய்லி கக்கா காப்பீதானா?

நம்ம கையில கப்போசினோ காப்பி விக்குறோம்! அத நான் டெய்லி குடிப்பேன்! இனி கிழிஞ்சுது போ!

மொக்கராசா said...

நான் அப்பவே நினைச்சேன் ,காஸ்ட்லியான காபின்னு சொல்லும் போதே.. உன் மேட்டரை(கக்கூஸ்) சொருகுவேன்னு......அப்படியே போஸ்ட் பேண்டுட்ட...sorry போட்டுட்ட

வானம் said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////வானம் said...
காபி பீன்ஸ்ச தின்ன பிராணி சுச்சா போயிருக்குமே? அதை என்ன பண்ணுவாங்கோஓஓஓஓஓஒ......///////ஓஓஓஓஒ நீ ஸ்ட்ரெய்ட்டா காபியாவே குடிச்சிடலாம்னு பாக்குறியா?//////

எனக்கு தெரியும்யா. ஒட்டகம் மேக்கிற பயலுக்கு இம்புட்டு அறிவான்னு உனக்கு பொறாமை,அதானே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Anonymous said...
இந்த காபி எது செஞ்சா ருசி அதிகமா இருக்கும்? பசும் பாலா? எருமை பாலா? இல்ல கடும் காப்பியா சாப்பிடனுமா?

வெங்கடேஷ்//////

எதுக்கும் அந்த மரநாய் பாலு வெச்சி ட்ரை பண்ணி பாருங்களேன், கின்னஸ் ரெகார்ட் மாதிரி ஏதாவது கிடைக்க கூட வாய்ப்பிருக்கு.....!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சாப்பாட்டு விஷயத்துல ரொம்பவே சுத்தம் பார்க்குற, நம்ம சி பி, இந்தக் காப்பி குடிப்பாரா? டவுட்//

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஒருதடவ எங்க வீட்டுக்கு மரநாய் வந்துச்சுங்க! வீட்டு சீலிங்குல ஏறி உக்காந்துடுச்சு! நீளமான வால், தடிப்பான தோல்! பார்க்கவே பயமா இருக்கும்!! ஒரு நாள் பூரா இறங்கி வரவே இல்ல! அப்புறம் போய் எல் டி டி ஈ ஆக்களிடம் சொல்லி, அவங்களா கூட்டியாந்து, துப்பாக்கியால சுட்டு கொல்லவேண்டியதாப்போச்சு! இது நடந்தது 1994 ம் வருஷம்!!/////

மரநாய் அவ்வளவு பயங்கரமான மிருகம் இல்லேன்னு நினைக்கிறேன்...!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

/////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...

யக்கா...! காப்பி குடிக்கலாமா ? இனி எந்தக்காப்பிய பார்த்தாலும், இந்த ஞாபகம் வரப்போகுதே! avvvvvvvvvvvvvvvvvvvvvvv!//////////

அப்போ இனி டெய்லி கக்கா காப்பீதானா?

நம்ம கையில கப்போசினோ காப்பி விக்குறோம்! அத நான் டெய்லி குடிப்பேன்! இனி கிழிஞ்சுது போ!

March 28, 2011 11:23 AM

கையில கிடையாது - கடையில!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
நான் அப்பவே நினைச்சேன் ,காஸ்ட்லியான காபின்னு சொல்லும் போதே.. உன் மேட்டரை(கக்கூஸ்) சொருகுவேன்னு......அப்படியே போஸ்ட் பேண்டுட்ட...sorry போட்டுட்ட//////

ஹி...ஹி... நான் எங்கேய்யா அந்த மேட்டர செருகுனேன், அதுவா வந்து ஒட்டிக்கிச்சு..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வானம் said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////வானம் said...
காபி பீன்ஸ்ச தின்ன பிராணி சுச்சா போயிருக்குமே? அதை என்ன பண்ணுவாங்கோஓஓஓஓஓஒ......///////ஓஓஓஓஒ நீ ஸ்ட்ரெய்ட்டா காபியாவே குடிச்சிடலாம்னு பாக்குறியா?//////

எனக்கு தெரியும்யா. ஒட்டகம் மேக்கிற பயலுக்கு இம்புட்டு அறிவான்னு உனக்கு பொறாமை,அதானே.../////

பேசாம காபிக் கொட்டைய ஒட்டகத்து கொடுத்து ட்ரை பண்ணிப் பாரு.......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஒருதடவ எங்க வீட்டுக்கு மரநாய் வந்துச்சுங்க! வீட்டு சீலிங்குல ஏறி உக்காந்துடுச்சு! நீளமான வால், தடிப்பான தோல்! பார்க்கவே பயமா இருக்கும்!! ஒரு நாள் பூரா இறங்கி வரவே இல்ல! அப்புறம் போய் எல் டி டி ஈ ஆக்களிடம் சொல்லி, அவங்களா கூட்டியாந்து, துப்பாக்கியால சுட்டு கொல்லவேண்டியதாப்போச்சு! இது நடந்தது 1994 ம் வருஷம்!!/////

மரநாய் அவ்வளவு பயங்கரமான மிருகம் இல்லேன்னு நினைக்கிறேன்...!

இல்லீங்க நமக்குத்தெரியுமா என்ன? ஒருநாள் பூரா வீட்டுக்குள்ள போகவே முடியல! அதனாலதான் சுட்டோம்! ஊரே திரண்டு வந்து பார்த்துச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சாப்பாட்டு விஷயத்துல ரொம்பவே சுத்தம் பார்க்குற, நம்ம சி பி, இந்தக் காப்பி குடிப்பாரா? டவுட்//
//////

விஷயத்த கேள்விப்பட்டா இந்தக் காப்பி என்ன, இனி எந்தக் காப்பியுமே குடிக்க மாட்டாரு.............

மொக்கராசா said...

பன்னி இந்த மாதிரி கக்கூஸ்/கக்கா மேட்டரை கலெக்ட்டு பண்ணுறதுக்குன்ணே காசு கொடுத்து ஆள் செட் பன்னி வச்சுருக்கயாமே... உண்மையா........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
/////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...

யக்கா...! காப்பி குடிக்கலாமா ? இனி எந்தக்காப்பிய பார்த்தாலும், இந்த ஞாபகம் வரப்போகுதே! avvvvvvvvvvvvvvvvvvvvvvv!//////////

அப்போ இனி டெய்லி கக்கா காப்பீதானா?

நம்ம கையில கப்போசினோ காப்பி விக்குறோம்! அத நான் டெய்லி குடிப்பேன்! இனி கிழிஞ்சுது போ!

March 28, 2011 11:23 AM

கையில கிடையாது - கடையில!!//////

கப்பொசினோவுலேயும் ஏதாவது வில்லங்கம் இருக்கா.... சும்மா கேட்டேன்...ஹி..ஹி........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

காப்பி பத்தின பதிவுக்கு, காப்பி படன்கங்கள் மட்டும் தான் போடணுமா என்ன? இடையில ஒரு அனுஷ்கா படம் போட்டு சூடேத்தி இருக்க வேணாம்? ( காப்பிய ) தொழில் ரகசியம் தெரியாம இருக்கீங்களே தல!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
பன்னி இந்த மாதிரி கக்கூஸ்/கக்கா மேட்டரை கலெக்ட்டு பண்ணுறதுக்குன்ணே காசு கொடுத்து ஆள் செட் பன்னி வச்சுருக்கயாமே... உண்மையா........////////

தெரியாத மாதிரியே கேக்குறியே..... உனக்குத்தானே அந்த காண்ட்ராக்ட் கொடுத்திருக்கு....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சாப்பாட்டு விஷயத்துல ரொம்பவே சுத்தம் பார்க்குற, நம்ம சி பி, இந்தக் காப்பி குடிப்பாரா? டவுட்//
//////

விஷயத்த கேள்விப்பட்டா இந்தக் காப்பி என்ன, இனி எந்தக் காப்பியுமே குடிக்க மாட்டாரு.............

இது சிங்கள் மீனிங் தானே!

DrPKandaswamyPhD said...

இதுவரை நீங்க போட்ட பதிவுகளிலேயே சுவையான சூப்பர் பதிவு இதுதாங்க, ப.ரா. பாராட்ட வார்த்தைகளே இல்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
காப்பி பத்தின பதிவுக்கு, காப்பி படன்கங்கள் மட்டும் தான் போடணுமா என்ன? இடையில ஒரு அனுஷ்கா படம் போட்டு சூடேத்தி இருக்க வேணாம்? ( காப்பிய ) தொழில் ரகசியம் தெரியாம இருக்கீங்களே தல!!/////////

இல்லீங்கோ.... மிஸ்சாகிடுச்சுங்கோ...

மொக்கராசா said...

சரி சரி விடுங்கப்பா.... நம்ம எல்லாரும் நாயர் கடை , 'ஈ' ஆயி போன காபி/டீ தண்ணியை குடிக்கிறோம்ல...
அந்த மாதிரிதான் இதுவும்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
/////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...

யக்கா...! காப்பி குடிக்கலாமா ? இனி எந்தக்காப்பிய பார்த்தாலும், இந்த ஞாபகம் வரப்போகுதே! avvvvvvvvvvvvvvvvvvvvvvv!//////////

அப்போ இனி டெய்லி கக்கா காப்பீதானா?

நம்ம கையில கப்போசினோ காப்பி விக்குறோம்! அத நான் டெய்லி குடிப்பேன்! இனி கிழிஞ்சுது போ!

March 28, 2011 11:23 AM

கையில கிடையாது - கடையில!!//////

கப்பொசினோவுலேயும் ஏதாவது வில்லங்கம் இருக்கா.... சும்மா கேட்டேன்...ஹி..ஹி........

நான் அத ஜனங்களுக்கு விக்கிறேன் ங்கறத தவிர அதுல வேற எந்த வில்லங்கமும் கிடையாது!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முன்னாடி ஆயில் மேட்டர் போட்டீங்க! இப்போ காப்பி மேட்டர்! எப்பவுமே " திரவ" மேட்டரவாவே போடுறிங்களே, ஏன் தண்ணியில கண்டமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சாப்பாட்டு விஷயத்துல ரொம்பவே சுத்தம் பார்க்குற, நம்ம சி பி, இந்தக் காப்பி குடிப்பாரா? டவுட்//
//////

விஷயத்த கேள்விப்பட்டா இந்தக் காப்பி என்ன, இனி எந்தக் காப்பியுமே குடிக்க மாட்டாரு.............

இது சிங்கள் மீனிங் தானே!

///////

இதுவரைக்கும் அப்படித்தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்.......

மொக்கராசா said...

///முன்னாடி ஆயில் மேட்டர் போட்டீங்க! இப்போ காப்பி மேட்டர்! எப்பவுமே " திரவ" மேட்டரவாவே
போடுறிங்களே, ஏன் தண்ணியில கண்டமா?

இல்ல அவரு தண்ணி போட்டுக்ட்டே போஸ்ட் போடும்போது தண்ணி மேட்டரும் சிக்கிருது....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓகே! கடமை காலிங் மீ! ஐ ஆம் கோயிங் டூ ஒர்க் வித் எம்ப்டி ஸ்டமக்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// DrPKandaswamyPhD said...
இதுவரை நீங்க போட்ட பதிவுகளிலேயே சுவையான சூப்பர் பதிவு இதுதாங்க, ப.ரா. பாராட்ட வார்த்தைகளே இல்லை.////////

வாங்க சார், ரொம்ப நன்றி!

சே.குமார் said...

நாய் கக்கா போன கா'பீ'யா.........?

தமிழ் 007 said...

ரைட்! ரைட்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மொக்கராசா said...
சரி சரி விடுங்கப்பா.... நம்ம எல்லாரும் நாயர் கடை , 'ஈ' ஆயி போன காபி/டீ தண்ணியை குடிக்கிறோம்ல...
அந்த மாதிரிதான் இதுவும்..///////

அப்போ கக்கா காபீய நீயும் குடிச்சிருக்கே..... ங்கொய்யால.. அதச் சொல்றதுக்கு எவ்வளவு பில்டப்பு...?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க...? ////

கர்மம் , பதிவ படிக்காம ஓட்டு வேற போட்டுட்டேன் ....
உனக்கு வேற பதிவே கெடைக்காத ? ஏன் இப்படி ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க...? ////

இதுக்கு பேசாம அரசியல் பதிவு போடலாம் யா யோவ் பன்னி குட்டி ......
அரசியல் பதிவு போடுறதும் இந்த மாதிரி பதிவு போடுறதும் எல்லாம் ஒண்ணுதான் ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
முன்னாடி ஆயில் மேட்டர் போட்டீங்க! இப்போ காப்பி மேட்டர்! எப்பவுமே " திரவ" மேட்டரவாவே போடுறிங்களே, ஏன் தண்ணியில கண்டமா?///////

யோவ் அந்த சிவகாமி கம்ப்யூட்டர் பார்ட்டி நீதானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
//// கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க...? ////

கர்மம் , பதிவ படிக்காம ஓட்டு வேற போட்டுட்டேன் ....
உனக்கு வேற பதிவே கெடைக்காத ? ஏன் இப்படி ?///////

அடிங்கொய்யால... எவ்வளவு கஷ்டப்பட்டு(?) ஒரு மேட்டர் ரெடி பண்ணி போட்டிருக்கேன்.. பேச்சப்பாரு.... லொல்லப்பாரு.......!

Anonymous said...

யோவ்

நரிங்க கக்கா போனா வருதே .,அதை வைச்சி என்ன பண்ணலாம் யா ? சொல்லுயா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
//// கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க...? ////

இதுக்கு பேசாம அரசியல் பதிவு போடலாம் யா யோவ் பன்னி குட்டி ......
அரசியல் பதிவு போடுறதும் இந்த மாதிரி பதிவு போடுறதும் எல்லாம் ஒண்ணுதான் ..../////////

அரசியல் பதிவு போட்டா இதவிட கேவலமா இருக்கேய்யா....... சே....!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @ சே.குமார் said...

நாய் கக்கா போன கா'பீ'யா.........? / / /

ஸ்பெல்லிங் 100 % கரெக்ட் ....

காலங்காத்தால ஆபீஸ் வந்து வேலை வெட்டி செய்யாம பதிவ ஓபன் பண்ணா , கர்மம் இதையெல்லாம் படிக்க வேண்டி இருக்கு ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பனங்காட்டு நரி said...
யோவ்

நரிங்க கக்கா போனா வருதே .,அதை வைச்சி என்ன பண்ணலாம் யா ? சொல்லுயா ?/////

அத வெச்சி வேணா சாராயம் காச்சிப் பாரேன்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசா said...
///முன்னாடி ஆயில் மேட்டர் போட்டீங்க! இப்போ காப்பி மேட்டர்! எப்பவுமே " திரவ" மேட்டரவாவே
போடுறிங்களே, ஏன் தண்ணியில கண்டமா?

இல்ல அவரு தண்ணி போட்டுக்ட்டே போஸ்ட் போடும்போது தண்ணி மேட்டரும் சிக்கிருது....//////

நான் என்ன கேப்டனா.... இப்படியெல்லாம் பண்ண?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஓகே! கடமை காலிங் மீ! ஐ ஆம் கோயிங் டூ ஒர்க் வித் எம்ப்டி ஸ்டமக்!//////

நல்ல காபீயா பாத்து குடிச்சிட்டுப் போய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சே.குமார் said...
நாய் கக்கா போன கா'பீ'யா.........?/////////

ஹி...ஹி..... கரெக்டா புடிச்சிட்டீங்களே?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடிங்கொய்யால... எவ்வளவு கஷ்டப்பட்டு(?) ஒரு மேட்டர் ரெடி பண்ணி போட்டிருக்கேன்.. பேச்சப்பாரு.... லொல்லப்பாரு.......! ///

இது என்னவோ அந்த மர நாய் என்ன்கிட்ட சொல்லுற மாதிரி என்னக்கு ஒரு பீலிங் . அவ்வ்வவ்வ்வ்வ்

மர நாய் : அடிங்கொய்யால... எவ்வளவு கஷ்டப்பட்டு(?) ஒரு மேட்டர்(காபி கொட்டைய) ரெடி பண்ணி(ஆய் ) போட்டிருக்கேன்.. பேச்சப்பாரு.... லொல்லப்பாரு.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// தமிழ் 007 said...
ரைட்! ரைட்!///////

கண்டக்டரா இருக்கீங்களாண்ணே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் நரி பன்னாடை மாலுமி வச்சிரிந்த குவாட்டர் பாட்டிலை ஏன்டா திருடிட்டு போன?

Anonymous said...

///// அத வெச்சி வேணா சாராயம் காச்சிப் பாரேன்......../////அதெல்லாம் ட்ரை பண்ணியாச்சி பன்னி ..,வருமானம் ஆயிரம் லட்சத்துல தான் வருது ..,அதான் நரி கக்கா வ வைச்சி ..,எதுனா 5G ,6G ,மாதிரி அலைவரிசை வந்துச்சுனா ஒதுக்கீடு பண்ணிட்டு லைப் ல செட்டில் ஆகலாம்னு பாக்கேன் ..,கூகிள் ல தேடி பாரு ஒய்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடிங்கொய்யால... எவ்வளவு கஷ்டப்பட்டு(?) ஒரு மேட்டர் ரெடி பண்ணி போட்டிருக்கேன்.. பேச்சப்பாரு.... லொல்லப்பாரு.......! ///

இது என்னவோ அந்த மர நாய் என்ன்கிட்ட சொல்லுற மாதிரி என்னக்கு ஒரு பீலிங் . அவ்வ்வவ்வ்வ்வ்

மர நாய் : அடிங்கொய்யால... எவ்வளவு கஷ்டப்பட்டு(?) ஒரு மேட்டர்(காபி கொட்டைய) ரெடி பண்ணி(ஆய் ) போட்டிருக்கேன்.. பேச்சப்பாரு.... லொல்லப்பாரு.......!//////

மரநாய பாத்துட்டு அவ்வளவு அட்டாச்மெண்ட் ஆகிப்போச்சா? பாத்துய்யா கடிக்க கூடாத எடத்துல கடிச்சு வெச்சிடப் போவுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கா"பீ" குடிக்கிறவன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ககக போ

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஓகே! கடமை காலிங் மீ! ஐ ஆம் கோயிங் டூ ஒர்க் வித் எம்ப்டி ஸ்டமக்!//////

நல்ல காபீயா பாத்து குடிச்சிட்டுப் போய்யா..... ///

அய்யையோ நீ இத சப்பளை எல்லாம் பண்ணா ஆரம்பிச்சுட்டியா ?

ஆமா பன்னி குட்டி நீ டேஸ்ட் பண்ணிய முதல்ல ?

மொக்கராசா said...

//நரிங்க கக்கா போனா வருதே .,அதை வைச்சி என்ன பண்ணலாம்..
//அத வெச்சி வேணா சாராயம் காச்சிப் பாரேன்........

அய்யய்யோ கக்காவ வச்சு ஆராச்சி பண்ண ஒரு கூட்டமே இருக்குடா....

Anonymous said...

/////// எலேய் நரி பன்னாடை மாலுமி வச்சிரிந்த குவாட்டர் பாட்டிலை ஏன்டா திருடிட்டு போன? ////////

டேய் ..,பன்னாட அது எங்க போச்சுன்னு தெர்ல டா நேத்தில இருந்து தேடிட்டு இருக்கேன் ..

கோமாளி செல்வா said...

அப்படி ஒரு சுவையான காப்பியைப் பற்றித் தெரியப்படுத்திய பன்னிகுட்டி அண்ணன் வாழ்க .. ஹி ஹி .. அந்தப் பூனை விலைக்கு கிடைக்குமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எலேய் நரி பன்னாடை மாலுமி வச்சிரிந்த குவாட்டர் பாட்டிலை ஏன்டா திருடிட்டு போன?////////

டேய்ய் இந்த மாதிரி கண்ட கண்ட கருமாந்திர பஞ்சாயத்த பேசுற எடமாடா இது...?

Anonymous said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கா"பீ" குடிக்கிறவன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ககக போ

////////

ha ha ha ha ..,good one

கோமாளி செல்வா said...

//அய்யய்யோ கக்காவ வச்சு ஆராச்சி பண்ண ஒரு கூட்டமே இருக்குடா....
/

இதில் தவறென்ன இருக்கிறது ? என்னே கொடுமை இது ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////பனங்காட்டு நரி said...
///// அத வெச்சி வேணா சாராயம் காச்சிப் பாரேன்......../////அதெல்லாம் ட்ரை பண்ணியாச்சி பன்னி ..,வருமானம் ஆயிரம் லட்சத்துல தான் வருது ..,அதான் நரி கக்கா வ வைச்சி ..,எதுனா 5G ,6G ,மாதிரி அலைவரிசை வந்துச்சுனா ஒதுக்கீடு பண்ணிட்டு லைப் ல செட்டில் ஆகலாம்னு பாக்கேன் ..,கூகிள் ல தேடி பாரு ஒய்/////////

நரி கக்காவுல அலைவரிசை வேணுமா உனக்கு ராஸ்கல்........

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கா"பீ" குடிக்கிறவன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ககக போ///

ககக போ வ ? இல்ல காக்க போ வ ? கரெக்ட் ஆ சொல்லு போலீஸ்கார் ...

கா"பீ" சாப்டிங்களா சார் ? டிபென் சாப்டிங்களா சார் ?

கா"பீ" சாப்டிங்களா சார் ? டிபென் சாப்டிங்களா சார் ?

சென்னை பித்தன் said...

இந்தக் காஃபியை ஒட்டகப்பாலில் கலந்து பருகினால்தான் சுவை அதிகமாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கா"பீ" குடிக்கிறவன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ககக போ//////////

இவரு சொல்றாத பாத்தா டெய்லி அதான் குடிக்கிறாரு போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஓகே! கடமை காலிங் மீ! ஐ ஆம் கோயிங் டூ ஒர்க் வித் எம்ப்டி ஸ்டமக்!//////

நல்ல காபீயா பாத்து குடிச்சிட்டுப் போய்யா..... ///

அய்யையோ நீ இத சப்பளை எல்லாம் பண்ணா ஆரம்பிச்சுட்டியா ?

ஆமா பன்னி குட்டி நீ டேஸ்ட் பண்ணிய முதல்ல ?/////

ஏன்... பண்ணலேன்னா வாங்கித்தரப் போறீயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மொக்கராசா said...
//நரிங்க கக்கா போனா வருதே .,அதை வைச்சி என்ன பண்ணலாம்..
//அத வெச்சி வேணா சாராயம் காச்சிப் பாரேன்........

அய்யய்யோ கக்காவ வச்சு ஆராச்சி பண்ண ஒரு கூட்டமே இருக்குடா....//////////

அப்போ நீ வேணா ஒரு சேஞ்சுக்கு காக்காவ வெச்சு ஆராய்ச்சி பண்ணுய்யா.......

மொக்கராசா said...

/எலேய் நரி பன்னாடை மாலுமி வச்சிரிந்த குவாட்டர் பாட்டிலை ஏன்டா திருடிட்டு போன?

யாருடா அது குறுக்காலயும் மறுக்காலயும் வரது ...கக்காவை வச்சு நாங்க எல்லாரும் பெரிய பெரிய ஆராச்சி பன்னிகிட்டு இருக்கோம்.... டேய் நீ எங்க ஆராச்சிய தடுக்க அமெரிக்கா அனுப்புன உளவாளி தானே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// கோமாளி செல்வா said...
அப்படி ஒரு சுவையான காப்பியைப் பற்றித் தெரியப்படுத்திய பன்னிகுட்டி அண்ணன் வாழ்க .. ஹி ஹி .. அந்தப் பூனை விலைக்கு கிடைக்குமா ?//////

என்னது சுவையான காப்பியா? அதுக்குள்ள போயி குடிச்சு பாத்துட்டியா? (அந்தப் பூனை நம்ம ஊர்கள்ல, காட்டுப்பக்கமா திரியும், நைட்டுதான் கெளம்பும்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
/எலேய் நரி பன்னாடை மாலுமி வச்சிரிந்த குவாட்டர் பாட்டிலை ஏன்டா திருடிட்டு போன?

யாருடா அது குறுக்காலயும் மறுக்காலயும் வரது ...கக்காவை வச்சு நாங்க எல்லாரும் பெரிய பெரிய ஆராச்சி பன்னிகிட்டு இருக்கோம்.... டேய் நீ எங்க ஆராச்சிய தடுக்க அமெரிக்கா அனுப்புன உளவாளி தானே...//////

இல்ல அது களவாளி....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

இரு யா யோவ் வரேன் , இப்பதான் ஆணி அடிச்சேன் அத புடுங்க சொல்லுறானுங்க ஆபீஸ் ல ....
எதுக்கு ஆணி அடிகுறோம் , எதுக்கு புடுங்க சொல்லுரானுன்கனே தெரிய மாட்டிங்குது .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////சென்னை பித்தன் said...
இந்தக் காஃபியை ஒட்டகப்பாலில் கலந்து பருகினால்தான் சுவை அதிகமாமே?///////

வாங்க சார், இது புதுத் தகவலா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
இரு யா யோவ் வரேன் , இப்பதான் ஆணி அடிச்சேன் அத புடுங்க சொல்லுறானுங்க ஆபீஸ் ல ....
எதுக்கு ஆணி அடிகுறோம் , எதுக்கு புடுங்க சொல்லுரானுன்கனே தெரிய மாட்டிங்குது .....//////

நீ அடிக்கறதெல்லாமே தேவையில்லாத ஆணிதானே, அதான் புடுங்க சொல்றானுங்க...........

மொக்கராசா said...

//காட்டுப்பக்கமா திரியும், நைட்டுதான் கெளம்பும்

இதுல இது வேறயா!!!!

கோமாளி செல்வா said...

//என்னது சுவையான காப்பியா? அதுக்குள்ள போயி குடிச்சு பாத்துட்டியா? (அந்தப் பூனை நம்ம ஊர்கள்ல, காட்டுப்பக்கமா திரியும், நைட்டுதான் கெளம்பும்)//

நான் எங்க குடிச்சுப் பார்த்தேன் .. நீங்க சொன்னா அது நல்லதா இருக்கும்னு தான் சொன்னேன் .. ஹயோ ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மொக்கராசா said...
//காட்டுப்பக்கமா திரியும், நைட்டுதான் கெளம்பும்

இதுல இது வேறயா!!!!/////////

யோவ் அது பூனை, புலி மாதிரி, பகல்ல தூங்கிட்டு நைட்டுதான் சுத்தும், வேற ஒண்ணுமில்ல........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////கோமாளி செல்வா said...
//என்னது சுவையான காப்பியா? அதுக்குள்ள போயி குடிச்சு பாத்துட்டியா? (அந்தப் பூனை நம்ம ஊர்கள்ல, காட்டுப்பக்கமா திரியும், நைட்டுதான் கெளம்பும்)//

நான் எங்க குடிச்சுப் பார்த்தேன் .. நீங்க சொன்னா அது நல்லதா இருக்கும்னு தான் சொன்னேன் .. ஹயோ ஹி///////////

குடிச்சுத்தான் பாக்கறது.......?

ராஜகோபால் said...

விட்டா நீ காப்பி(Copy) பேஸ்ட்ல(paste) கூட ஒன்னோட மேட்டர உள்ள விட்ருவயாற்றுக்கு

ராஜகோபால் said...

கக்கா பதிவு மட்டும் போடும் காட்டு பன்னிக்குட்டி வாழ்க

விக்கி உலகம் said...

பாருய்யா இதுலயும் கலப்படமான காபி வருதா.....அது எப்படி நம்ம நாட்டு நாயோட காபியா ஹிஹி!

வானம் said...

எப்பப்பாத்தாலும் கக்கா, கக்கூஸ் மேட்டராவே போட்டு பதிவை ஒருமாதிரியாக ஒப்பேத்துவதால் இன்றுமுதல் ‘ஆயிரம் கக்கா வாங்கிய அபூர்வ பன்னிக்குட்டி’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்.

! சிவகுமார் ! said...

/இதிலும் டூப்ளிக்கேட் வருதாம். அதுனால பாத்து கவனமா ட்ரை பண்ணுங்க.//

Oh Shit.காப்பியே வேணாம் சாமி. ஆளை விடுங்க!

கோமாளி செல்வா said...

///எப்பப்பாத்தாலும் கக்கா, கக்கூஸ் மேட்டராவே போட்டு பதிவை ஒருமாதிரியாக ஒப்பேத்துவதால் இன்றுமுதல்///

கக்கா போறது ஒரு குத்தமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ராஜகோபால் said...
விட்டா நீ காப்பி(Copy) பேஸ்ட்ல(paste) கூட ஒன்னோட மேட்டர உள்ள விட்ருவயாற்றுக்கு///////

அட இது நல்ல ஐடியாவா இருக்கே?

மங்குனி அமைச்சர் said...

அவ்வவ்............. நான் போட்ட கமண்ட்ட காணுமே ?????

///பண்ணி ......இந்த மேட்டரபத்தி டிஸ்கவரி சேனல்ல ஓனே அவர் ப்ரோகிராம் போட்டாங்க ///

வானம் said...

மொக்கராசா, நீ ஆரம்பிக்க வேண்டிய எழுத்து ’பி’ குறில் அல்ல, ‘பீ’ நெடில்.
ம்..ஸ்டார்ட் மூசிக்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கோமாளி செல்வா said...
///எப்பப்பாத்தாலும் கக்கா, கக்கூஸ் மேட்டராவே போட்டு பதிவை ஒருமாதிரியாக ஒப்பேத்துவதால் இன்றுமுதல்///

கக்கா போறது ஒரு குத்தமா ?///////

அப்படிக் கேளு செல்வா....

வானம் said...

100

கோமாளி செல்வா said...

100

கோமாளி செல்வா said...

நல்லவேளை எனக்கு வடை கிடைக்கல .. இப்ப போறேன் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மங்குனி அமைச்சர் said...
அவ்வவ்............. நான் போட்ட கமண்ட்ட காணுமே ?????

///பண்ணி ......இந்த மேட்டரபத்தி டிஸ்கவரி சேனல்ல ஓனே அவர் ப்ரோகிராம் போட்டாங்க ///

////////

யோவ் மப்புல வேற ப்ளாக்ல கமெண்ட்டு போட்டிருக்கப் போற?

வானம் said...

வடைய எடுத்துட்டேன். அதுக்காக யாரும் காபீ கொடுத்துடாதிங்கோஓஓஓஒ....

சி.பி.செந்தில்குமார் said...

சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாததால ராம்சாமி மூடு அவுட் ஆகிட்டாருன்னு தெரியுது.. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வானம் said...
மொக்கராசா, நீ ஆரம்பிக்க வேண்டிய எழுத்து ’பி’ குறில் அல்ல, ‘பீ’ நெடில்.
ம்..ஸ்டார்ட் மூசிக்.....////////

அய்யய்யோ இனி அவன் நாறடிக்காம போகமாட்டானே?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமியே இப்படி நல்லவர் ஆன பிறகு எனக்கு மட்டும் என்ன வந்தது? அடுத்து என்னோட பதிவு மகாபாரதம் VS ராமாயணம் ஒரு ஒப்பீடு... எல்லாரும் கேட்டுக்குங்க.. நானும் திருந்தீட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

குரு எவ்வழி சிஷ்யன் அவ்வழி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
குரு எவ்வழி சிஷ்யன் அவ்வழி/////////

அய்யய்யோ இப்போ என்ன பண்ண போறீங்க, உங்க குரு நித்தின்னு சொன்னீங்களே?

வானம் said...

//// சி.பி.செந்தில்குமார் said...
சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாததால ராம்சாமி மூடு அவுட் ஆகிட்டாருன்னு தெரியுது.. ஹி ஹி/////

அப்படியா...
அண்ணே, அந்த வெப்சைட்டு வெலாசம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வானம் said...
வடைய எடுத்துட்டேன். அதுக்காக யாரும் காபீ கொடுத்துடாதிங்கோஓஓஓஒ....

/////

ஏன் நீயே எடுத்துக் குடிச்சிட்டியா?

மொக்கராசா said...

ஆயியை அசிங்கமாக நினைக்காமல் ஆயி தான் மனிதன் மனம்/உடல் அனைத்தையும் சுத்தம் செய்கிறது. அதை பற்றி பேசுவதோ/எழுதுவதோ தப்பு ஆகாது என்பதை தமிழ் கூரும் நல்லுகத்திற்க்கு எடுத்துறைத்த 'பன்னிக்கு' பஞ்சாப் உனிவர்சிட்டி சார்பாக டாகுடரு பட்டம் பஞ்சாப் கவர்னர் 'பூச்சி பாண்டி' தலமையில் வழக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்....

university chancellor :ஜெய் சுக்கு

university vice-chancellor:சூனாபானா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////சி.பி.செந்தில்குமார் said...
சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாததால ராம்சாமி மூடு அவுட் ஆகிட்டாருன்னு தெரியுது.. ஹி ஹி
/////////

அதுதான் இல்ல, நீங்க இன்னும் லத்திகா படத்துக்கு விமர்சனம் எழுதாததாலதான் மூட் அவுட்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////மொக்கராசா said...
ஆயியை அசிங்கமாக நினைக்காமல் ஆயி தான் மனிதன் மனம்/உடல் அனைத்தையும் சுத்தம் செய்கிறது. அதை பற்றி பேசுவதோ/எழுதுவதோ தப்பு ஆகாது என்பதை தமிழ் கூரும் நல்லுகத்திற்க்கு எடுத்துறைத்த 'பன்னிக்கு' பஞ்சாப் உனிவர்சிட்டி சார்பாக டாகுடரு பட்டம் பஞ்சாப் கவர்னர் 'பூச்சி பாண்டி' தலமையில் வழக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்....

university chancellor :ஜெய் சுக்கு

university vice-chancellor:சூனாபானா///////

இதுக்கு எவ்வளவு காசு கொடுக்கனும்...... ஓ ப்ரீயா... அதானே? இல்லேன்னா நீ இதெல்லாம் வாங்கிக் கொடுக்க மாட்டியே?

வானம் said...

//// சி.பி.செந்தில்குமார் said...
குரு எவ்வழி சிஷ்யன் அவ்வழி////

குரு வழி என்ன எவரெஸ்ட்டுக்கு போற வழியா... கக்கூசுக்கு போற வழிதானே

சேட்டைக்காரன் said...

// இன்னும் என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க!//

நான் ரொம்ப வெள்ளந்தியாம். :-)))

அதுனாலே மேலே படிக்கிறேன்.

சேட்டைக்காரன் said...

// நம்மூர்ல கொஞ்சநாள் முன்னாடி மரநாய்னு பூனை சைஸ்ல, நாய் மாதிரி தோற்றத்துல ஒரு மிருகம் இருந்துச்சு//

இப்பவும் இருக்குது. நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களிலே பார்க்க முடியும்.

சேட்டைக்காரன் said...

// கூகிள்ல போயி தேடிப்பாருங்கோ.... அத்தனையும் 100% உண்மைங்கங்கோ....!//

நீங்க சொன்னா நம்ப மாட்டோமா? மரநாய் கக்காவிலேருந்து மருந்து கூட தயாரிக்கிறதாக கேள்விப்பட்டிருக்கேன்.

சேட்டைக்காரன் said...

எனக்கு இந்த காப்பி வேணாம். கட்டிங் டீ போதும்! தப்பிச்சேன்! :-)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமியே இப்படி நல்லவர் ஆன பிறகு எனக்கு மட்டும் என்ன வந்தது? அடுத்து என்னோட பதிவு மகாபாரதம் VS ராமாயணம் ஒரு ஒப்பீடு... எல்லாரும் கேட்டுக்குங்க.. நானும் திருந்தீட்டேன்/////////

நான் எப்பண்ணே கெட்டவனா இருந்தேன் திருந்தறதுக்கு? (நீங்களும் நல்லவருதான்னு நம்பிட்டேண்ணே... அதுக்காக ராமாயணம் போட்ர வேணாம்...)

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. சீரியஸாவே கேட்கறேன்.. திடீர்னு என்னாச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சேட்டைக்காரன் said...
// இன்னும் என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க!//

நான் ரொம்ப வெள்ளந்தியாம். :-)))

அதுனாலே மேலே படிக்கிறேன்.//////

என்னது நீங்களும் வெள்ளந்தியா? சொல்லவே இல்ல?

மொக்கராசா said...

கடவுளுக்கே இததான் வச்சு பூஜை பன்னிராங்க......

Civet secretes some aromatic substance from their glands which automatically drops down. It is applied to the deity - Lord Venkateswara - once a week.

More at : Tirupati temple proposes breeding of civet for musk
http://www.thaindian.com/newsportal/enviornment/tirupati-temple-proposes-breeding-of-civet-for-musk_100512516.html#ixzz1HsOkgsNB

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. சீரியஸாவே கேட்கறேன்.. திடீர்னு என்னாச்சு?////////

சும்மாதான்.......... போடுறதுக்கு மேட்டர் எதுவும் இல்ல. அதான் வேறென்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
கடவுளுக்கே இததான் வச்சு பூஜை பன்னிராங்க......

Civet secretes some aromatic substance from their glands which automatically drops down. It is applied to the deity - Lord Venkateswara - once a week.

More at : Tirupati temple proposes breeding of civet for musk
http://www.thaindian.com/newsportal/enviornment/tirupati-temple-proposes-breeding-of-civet-for-musk_100512516.html#ixzz1HsOkgsNB
//////

ஆமா, அதுதான் புனுகு, காலங்காலமா வாசனைத் திரவியமா பயன்படுத்தி வந்திருக்காங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சேட்டைக்காரன் said...
// நம்மூர்ல கொஞ்சநாள் முன்னாடி மரநாய்னு பூனை சைஸ்ல, நாய் மாதிரி தோற்றத்துல ஒரு மிருகம் இருந்துச்சு//

இப்பவும் இருக்குது. நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களிலே பார்க்க முடியும்./////////

ஓ இன்னும் இருக்கா? நல்லதுதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சேட்டைக்காரன் said...
// கூகிள்ல போயி தேடிப்பாருங்கோ.... அத்தனையும் 100% உண்மைங்கங்கோ....!//

நீங்க சொன்னா நம்ப மாட்டோமா? மரநாய் கக்காவிலேருந்து மருந்து கூட தயாரிக்கிறதாக கேள்விப்பட்டிருக்கேன்.////////

ஹி...ஹி... இந்தக் கக்கா மேட்டர் வர்ரதால ரெஃபரென்ஸ் கொடுக்க வேண்டியதா போச்சு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// சேட்டைக்காரன் said...
எனக்கு இந்த காப்பி வேணாம். கட்டிங் டீ போதும்! தப்பிச்சேன்! :-)))))

//////////

அது என்ன கட்டிங் டீ?

வானம் said...

பன்னி, இத்தனை இடையறாத பணிகளுக்கு மத்தியிலும் இப்படியொரு அபாரமான சிந்தனை உங்களுக்கு எப்படி தோன்றியது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வானம் said...
பன்னி, இத்தனை இடையறாத பணிகளுக்கு மத்தியிலும் இப்படியொரு அபாரமான சிந்தனை உங்களுக்கு எப்படி தோன்றியது?
///////

யோவ் இத என்னமோ நானே கக்கூசுல உக்காந்து சிந்திச்சு கண்டுபுடிச்ச மாதிரியே கேக்குற?

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// வானம் said...
பன்னி, இத்தனை இடையறாத பணிகளுக்கு மத்தியிலும் இப்படியொரு அபாரமான சிந்தனை உங்களுக்கு எப்படி தோன்றியது?
///////

யோவ் இத என்னமோ நானே கக்கூசுல உக்காந்து சிந்திச்சு கண்டுபுடிச்ச மாதிரியே கேக்குற?/////

அப்ப நீ கண்டுபிடிக்கலயா, மொக்க அப்படித்தானே சொன்னாரு, பயபுள்ள பொய் சொல்லியிருக்குது....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் "பன்னி" நீர் எப்பவுமே இப்பிடிதானா அல்லது இப்பிடித்தான் எப்பவுமா....

இம்சைஅரசன் பாபு.. said...

கக்கா காபி போஸ்ட் சூப்பர் பன்னி ...சரி சரி நீ இத குடிச்சி பார்த்து சொல்லு நம்ம சிரிப்பு போலீஸ் க்கு வாங்கி கொடுப்போம் ....(எப்படிஎல்லாம் பதிவு தேத்துரான்கப்பா )

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சாப்பாட்டு விஷயத்துல ரொம்பவே சுத்தம் பார்க்குற, நம்ம சி பி, இந்தக் காப்பி குடிப்பாரா? டவுட்////

அவரு குடிக்க மாட்டாரு, நமீதாவுக்கு வாங்கி குடுப்பாரு....

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
அப்படி ஒரு சுவையான காப்பியைப் பற்றித் தெரியப்படுத்திய பன்னிகுட்டி அண்ணன் வாழ்க .. ஹி ஹி .. அந்தப் பூனை விலைக்கு கிடைக்குமா ?///

பாருடா கொய்யால என்ன கேக்குரான்னு...நல்ல வேளை இவன் சந்தேகம் கேக்கலை யப்பா....

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
நல்லவேளை எனக்கு வடை கிடைக்கல .. இப்ப போறேன் ...//

கிடைச்சிருந்தா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
எலேய் "பன்னி" நீர் எப்பவுமே இப்பிடிதானா அல்லது இப்பிடித்தான் எப்பவுமா....///////

இல்ல நான் ‘அப்படி’.......

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமியே இப்படி நல்லவர் ஆன பிறகு எனக்கு மட்டும் என்ன வந்தது? அடுத்து என்னோட பதிவு மகாபாரதம் VS ராமாயணம் ஒரு ஒப்பீடு... எல்லாரும் கேட்டுக்குங்க.. நானும் திருந்தீட்டேன்//

நமீதா, அனுஷ்கா படம் வரலைனா நான் வீச்சருவாளோட உம்ம பதிவுக்குள்ளே வந்துருவேன் சாக்குரதை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////இம்சைஅரசன் பாபு.. said...
கக்கா காபி போஸ்ட் சூப்பர் பன்னி ...சரி சரி நீ இத குடிச்சி பார்த்து சொல்லு நம்ம சிரிப்பு போலீஸ் க்கு வாங்கி கொடுப்போம் ....(எப்படிஎல்லாம் பதிவு தேத்துரான்கப்பா )///////

அடப்பாவி, இங்க அது கெடைக்காதாம், நம்மூர்லேயும் கெடைக்காதுன்னு நெனைக்கிறேன், பேசாம சிரிப்பு போலீசு சிங்கை போகும் போது வாங்கி ஊத்திவிட சொல்லுவோம்.....

MANO நாஞ்சில் மனோ said...

140....

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
///எப்பப்பாத்தாலும் கக்கா, கக்கூஸ் மேட்டராவே போட்டு பதிவை ஒருமாதிரியாக ஒப்பேத்துவதால் இன்றுமுதல்///

கக்கா போறது ஒரு குத்தமா ?///

நீ கண்ட இடத்துலயும் போறியே அதான் குத்தம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சாப்பாட்டு விஷயத்துல ரொம்பவே சுத்தம் பார்க்குற, நம்ம சி பி, இந்தக் காப்பி குடிப்பாரா? டவுட்////

அவரு குடிக்க மாட்டாரு, நமீதாவுக்கு வாங்கி குடுப்பாரு....///////

நல்லாக் கொடுப்பாரு......

வானம் said...

//// MANO நாஞ்சில் மனோ said...
//கோமாளி செல்வா said...
நல்லவேளை எனக்கு வடை கிடைக்கல .. இப்ப போறேன் ...//

கிடைச்சிருந்தா......?////

கிடைச்சிருந்தா, அந்தக்கா’பீ’ல முக்கி எடுத்து சாப்பிட்டுருப்பாரு...

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. சீரியஸாவே கேட்கறேன்.. திடீர்னு என்னாச்சு?//

நானும் சீரியஸாகவே சொல்றேன் "ஒன்னுமே ஆவல்லை"

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
அப்படி ஒரு சுவையான காப்பியைப் பற்றித் தெரியப்படுத்திய பன்னிகுட்டி அண்ணன் வாழ்க .. ஹி ஹி .. அந்தப் பூனை விலைக்கு கிடைக்குமா ?///

பாருடா கொய்யால என்ன கேக்குரான்னு...நல்ல வேளை இவன் சந்தேகம் கேக்கலை யப்பா..../////

நல்லவேள விட்டா அந்த பூனைக்கு டீ கொடுத்து பாக்கலாமான்னு கேட்டாலும் கேப்பான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
// சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. சீரியஸாவே கேட்கறேன்.. திடீர்னு என்னாச்சு?//

நானும் சீரியஸாகவே சொல்றேன் "ஒன்னுமே ஆவல்லை"////////

ஏன் மிக்சிங் ராங்காகிடுச்சா?

MANO நாஞ்சில் மனோ said...

//இம்சைஅரசன் பாபு.. said...
கக்கா காபி போஸ்ட் சூப்பர் பன்னி ...சரி சரி நீ இத குடிச்சி பார்த்து சொல்லு நம்ம சிரிப்பு போலீஸ் க்கு வாங்கி கொடுப்போம் ....(எப்படிஎல்லாம் பதிவு தேத்துரான்கப்பா )//

பாத்துலேய் மக்கா நம்ம கடை பக்கமும் வந்து ச்சூ ச்சூ விட்ற போறாங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// வானம் said...
//// MANO நாஞ்சில் மனோ said...
//கோமாளி செல்வா said...
நல்லவேளை எனக்கு வடை கிடைக்கல .. இப்ப போறேன் ...//

கிடைச்சிருந்தா......?////

கிடைச்சிருந்தா, அந்தக்கா’பீ’ல முக்கி எடுத்து சாப்பிட்டுருப்பாரு...////////

அதெப்பிடி மக்கா கரெக்டா செஞ்சு பாத்த மாதிரியே சொல்ற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
//இம்சைஅரசன் பாபு.. said...
கக்கா காபி போஸ்ட் சூப்பர் பன்னி ...சரி சரி நீ இத குடிச்சி பார்த்து சொல்லு நம்ம சிரிப்பு போலீஸ் க்கு வாங்கி கொடுப்போம் ....(எப்படிஎல்லாம் பதிவு தேத்துரான்கப்பா )//

பாத்துலேய் மக்கா நம்ம கடை பக்கமும் வந்து ச்சூ ச்சூ விட்ற போறாங்க.../////

எதுக்கும் அருவாள தீட்டி வைல......

MANO நாஞ்சில் மனோ said...

//வானம் said...
//// MANO நாஞ்சில் மனோ said...
//கோமாளி செல்வா said...
நல்லவேளை எனக்கு வடை கிடைக்கல .. இப்ப போறேன் ...//

கிடைச்சிருந்தா......?////

கிடைச்சிருந்தா, அந்தக்கா’பீ’ல முக்கி எடுத்து சாப்பிட்டுருப்பாரு...///

செஞ்சாலும் செயஞ்சிருவானோ....

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
//இம்சைஅரசன் பாபு.. said...
கக்கா காபி போஸ்ட் சூப்பர் பன்னி ...சரி சரி நீ இத குடிச்சி பார்த்து சொல்லு நம்ம சிரிப்பு போலீஸ் க்கு வாங்கி கொடுப்போம் ....(எப்படிஎல்லாம் பதிவு தேத்துரான்கப்பா )//

பாத்துலேய் மக்கா நம்ம கடை பக்கமும் வந்து ச்சூ ச்சூ விட்ற போறாங்க.../////

எதுக்கும் அருவாள தீட்டி வைல......//

அது எப்பவும் ரெடியாதாம்லேய் வச்சிருக்கேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//உலக்த்துலேயே காஸ்ட்லியான காபி எது?//

நாயர் கடையில ஈ விழுந்து சிதஞ்சி போன காஃபிதான்.....

MANO நாஞ்சில் மனோ said...

//என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க!//

யாரு வெள்ளந்தின்னு சொல்ல ஒரு வெவஸ்தை வேண்டாமா...?
மோனிகா லிவின்ஸ்கி'யையே மடக்க பார்த்த ஆளாச்சே நீர்.....

MANO நாஞ்சில் மனோ said...

//அந்த காஸ்ட்லியான காபி பேரு லூவா காபி//

ம்ம்ம்ம் நானும் தப்சி'யோன்னு நினைச்சிட்டேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க.//

ஆத்தீ.... பில்டப்பை பாரு....

Jey said...

எலேய் பன்னி , நீ படிப்புக்கார பயபுள்ளயாடா, சொல்லவே இல்ல.

சரி சரி அப்படியே பட்டாவுக்கும், மங்குவுக்கும் ஒரு கப் காப்பி பார்சல் அனுப்பிரு, நான் காபி குடிக்கிறதில்ல.

MANO நாஞ்சில் மனோ said...

அந்த நாய் படத்தை பார்த்தா எனக்கு செல்வாவை உடனே பாக்கணும் போல அழுகாச்சி அழுகாச்சியா வருது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////// MANO நாஞ்சில் மனோ said...
//என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க!//

யாரு வெள்ளந்தின்னு சொல்ல ஒரு வெவஸ்தை வேண்டாமா...?
மோனிகா லிவின்ஸ்கி'யையே மடக்க பார்த்த ஆளாச்சே நீர்.....//////////

இது என்னய்யா புதுக்கதையா இருக்கு, நான் என்ன பல் கிளின் பண்றவனா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
//அந்த காஸ்ட்லியான காபி பேரு லூவா காபி//

ம்ம்ம்ம் நானும் தப்சி'யோன்னு நினைச்சிட்டேன்....////////

ங்கொய்யால நெனப்ப பாத்தியா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
//எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க.//

ஆத்தீ.... பில்டப்பை பாரு..../////////

ஆமா.. இல்லேன்னா எவனும் கண்டுக்கவே மாட்டானுகளே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Jey said...
எலேய் பன்னி , நீ படிப்புக்கார பயபுள்ளயாடா, சொல்லவே இல்ல.

சரி சரி அப்படியே பட்டாவுக்கும், மங்குவுக்கும் ஒரு கப் காப்பி பார்சல் அனுப்பிரு, நான் காபி குடிக்கிறதில்ல.////////

என்னது காப்பி குடிக்க மாட்டியா? ஓ நீ அப்படி வர்ரியா? சரி சரி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////MANO நாஞ்சில் மனோ said...
அந்த நாய் படத்தை பார்த்தா எனக்கு செல்வாவை உடனே பாக்கணும் போல அழுகாச்சி அழுகாச்சியா வருது....///////

அதுக்கு ஏன் இந்த வெளம்பரம்?

மொக்கராசா said...

//அந்த நாய் படத்தை பார்த்தா எனக்கு செல்வாவை உடனே பாக்கணும் போல அழுகாச்சி அழுகாச்சியா வருது....///////

போய் பார்க்க வேண்டியதுதானங்க அவன் எங்கயாச்சும் ஆட்டு கல்லுல் உட்கார்ந்து தேங்காயை மூடியோட கடிச்சு தின்னுகிட்டே மொக்க+நீதின்னு சொல்லிட்டு திரிவான் நல்ல தேடுங்க......

மொக்கராசா said...

//நீ படிப்புக்கார பயபுள்ளயாடா, சொல்லவே இல்ல.

ஆமா, ஆமா அவருக்கு பஞ்சாப் உனிவர்சிட்டி 'புரட்சி டாகுடரு' பட்டம் தர போறாங்க தெரியுமா.........

வைகை said...

அண்ணா..காப்பி சாப்டீங்கலான்னா?

வைகை said...

அண்ணா...டிஃபன் சாப்டீங்கலான்னா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எலேய் நரி பன்னாடை மாலுமி வச்சிரிந்த குவாட்டர் பாட்டிலை ஏன்டா திருடிட்டு போன?////

எங்க வந்து என்ன பேச்சு பேசுற ராஸ்கல்.?

வைகை said...

இந்தோனேசியாவுல தயாரிக்கப்படுது. எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க.///

நான் அங்க போனப்ப இதெல்லாம் பார்க்க நேரமில்லை..ஹி ஹி

வைகை said...

அந்த மொத போட்டோவுல உள்ளத நம்ம குரூப்ல பார்த்த மாதிரி இருக்கு..? இதுக்காக யாரும் போலிச நினைக்கவேண்டாம்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

அந்த காபி-யில பன்னிக்கு பத்து கொடுங்க.. ஆர்டர்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

கச்சேரி முடிஞ்சப்பிறகு வந்திருக்கிறேன்...

சரி நான் கிளம்புறேன்..

ஓட்டு போட்டாச்சி..

ஜெய்லானி said...

அடப்பாவி மக்கா நான் குடிக்கிறதே காஃபி மட்டும்தான் ..இப்ப அதுக்கும் ஆப்பா...அவ்வ்வ்வ்

ஜெய்லானி said...

மர நாய்ங்கிறது இதுதானா ...? அசல் ””தேவாங்கு”” மாதிரியே இருக்கே...!!! ஹி..ஹி...

Anonymous said...

நீங்க சொன்னது நிசம் தான்
http://en.wikipedia.org/wiki/Kopi_லுவாக்
என்ன கொடுமை பன்னிகுட்டி இது ?

Anonymous said...

நீங்க சொன்னது நிசம் தான்
http://en.wikipedia.org/wiki/Kopi_Luwak
என்ன கொடுமை பன்னிகுட்டி இது ?

உளவாளி said...

ச்சி.. இதபோய் யாரு இவ்ளோ காசு கொடுத்து வாங்குவா? வேணும்னா அவுங்க அவுங்க வீட்ல சொந்தமா செஞ்சி சாப்பிடுங்க அது ப்ரீ தான்.... :)

தமிழ்க் காதலன். said...

அன்பு அண்ணனுக்கு, காஃபி மேட்டர கலக்கி குடிக்கிரவங்களுக்கு பேதிய கிளப்பிட்டீங்க.

பூனை கக்காவுக்கு இவ்வளவு மவுசா...ஹெ..ஹெஹ்ஹ்ஹெ

அதுசரி வெளிநாட்டுல இதுல்ல்லாம் சகசமப்பா....

சீனாக்காரன் இதுல பேர் போனவன்...

அதுசரி...
நீங்க குடிக்கிறது காஸ்ட்லியா..?
சீப்பா....?

என்ன அண்ணாத்த...

தம்பி கூர்மதியன் said...

என்ன பன்னியார் அத குடிச்சுகிட்டே அடிச்ச மாதிரி தெரியுது.!! கருமம் கருமம் கருமம்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அங்குட்டு வாங்க...

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_28.html

அஞ்சா சிங்கம் said...

என்ன மாப்பு வயிறு ஏதும் சரி இல்லையா?
கமண்ட்டு ரொம்ப கம்மியா இருக்கு .............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அஞ்சா சிங்கம் said...
என்ன மாப்பு வயிறு ஏதும் சரி இல்லையா?
கமண்ட்டு ரொம்ப கம்மியா இருக்கு .............////////

எதுக்கும் ஒரு காப்பி அடிச்சிட்டு வந்து பாரு மாப்பு......

அஞ்சா சிங்கம் said...

கடைபக்கம் வரவும் ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
கடைபக்கம் வரவும் ...........//////

லிங் ப்ளீஸ்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வைகை said...
அண்ணா..காப்பி சாப்டீங்கலான்னா?

//////

நீங்க சாப்புடுங்க மொதல்ல........ உங்களுக்காகத்தானே பெசலா தயார் பண்ணி வெச்சிருக்கோம்.......

FOOD said...

என்னண்ணே, இன்னைக்கு நம்ம சப்ஜெக்ட்டு மாதிரி தெரியுது! புதிய தகவல். அதை பதிவிட்ட விதம் அருமை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
இந்தோனேசியாவுல தயாரிக்கப்படுது. எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க.///

நான் அங்க போனப்ப இதெல்லாம் பார்க்க நேரமில்லை..ஹி ஹி
////////

ங்கொய்யா இதே வேலையா போச்சு, மப்புல குடிச்சிப்புட்டு நேரமில்ல, தெரியலேன்னு சமாளிக்க வேண்டியது.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////FOOD said...
என்னண்ணே, இன்னைக்கு நம்ம சப்ஜெக்ட்டு மாதிரி தெரியுது! புதிய தகவல். அதை பதிவிட்ட விதம் அருமை.////////

வாங்க சார், ரொம்ப நன்றி....!

கக்கு - மாணிக்கம் said...

வழக்கம்போல நான்தான் லேட்டா?
என்னருமை பன்னிகுட்டி ,நீ ஆயிரம் தான் சொன்னாலும் நாங்க பில்டர் காப்பி குடிகிறத விடுறதா இல்லை.
வேல மெனெக்கெட்டு பூனை ஆயி போனதெல்லாம் கூகிள் ல தேடி எடுத்து போட்டு ஏனைய்யா எங்கள மாறி காப்பி ரசிகர்களா டபாய்கிற?

அப்பாவி தங்கமணி said...

உவ்வே.. காப்பி சாப்பிடற ஆசையே போய்டும் போங்க...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... ஒரு புது விசியத்த தெரிஞ்சுகிட்டேன்... நன்றி...:)

Chitra said...

I saw a program about this on TV. It was interesting. :-)

Mohamed Faaique said...

நான் சும்மா எப்பவும் போல (?) கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க.../////
இதெல்லாம் ஒரு பொழப்பா......

இப்போதான் office boyகிட்ட ஒரு கப் காபி ஓடர் பண்ணிடு இத படிக்கலாம்’னு உக்கார்ந்தேன். வெச்சீங்க பாருங்க ஒரு ஆப்பு...

அன்று ஒரு நாள் ஈ மெயில்’ல காபி கொட்டைகல அடுக்கின போல அந்த போட்டோ வந்துச்சு.. நானும், எப்பிடிதான் இப்படி அடுக்கி வெச்சிருக்கானுங்களோ’னு நெனச்சேன்,இதுதான் மேட்டர்’ஆ?

Mohamed Faaique said...

பன்னிகுட்டி ராமசாமி ப்லோக்’ல இப்படி ஒரு “நல்ல” மேட்டர் படிச்சேன்னு சொன்னா உலகம் நம்புமா?

ப்ரியமுடன் வசந்த் said...

மேட்டர் புதுசா இருக்கு அதையே உங்க பாணியில நகைச்சுவையா சொல்லியிருக்கிறது பிடிச்சிருக்கு மாம்ஸ்..! இந்த மரநாய் நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. எனக்கென்னவோ நீங்க நிறைய படிச்சவர்ன்னு தோணுது !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////# கவிதை வீதி # சௌந்தர் said...
அந்த காபி-யில பன்னிக்கு பத்து கொடுங்க.. ஆர்டர்..
//////////

மொதல்ல உங்களுக்கு போட்டு வெச்சிருக்க காப்பிய குடிச்சிட்டு போங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///# கவிதை வீதி # சௌந்தர் said...
கச்சேரி முடிஞ்சப்பிறகு வந்திருக்கிறேன்...

சரி நான் கிளம்புறேன்..

ஓட்டு போட்டாச்சி..//////////

அட இதுக்கு போய் ஏனுங்க கோச்சுக்கிறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஜெய்லானி said...
அடப்பாவி மக்கா நான் குடிக்கிறதே காஃபி மட்டும்தான் ..இப்ப அதுக்கும் ஆப்பா...அவ்வ்வ்வ்////////

அப்போ இனி டீ குடிங்க.... இதுக்குப் போயி கண்ண கசக்கிக்கிட்டு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஜெய்லானி said...
மர நாய்ங்கிறது இதுதானா ...? அசல் ””தேவாங்கு”” மாதிரியே இருக்கே...!!! ஹி..ஹி...///////

ஏன் உங்களுக்கு தேவாங்குன்னா ரொம்ப புடிக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Anonymous said...
நீங்க சொன்னது நிசம் தான்
http://en.wikipedia.org/wiki/Kopi_Luwak
என்ன கொடுமை பன்னிகுட்டி இது ?
/////////

என்னங்க அனானி, இவ்வளவு சொல்லியும் நம்ப மாட்டேனுட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////உளவாளி said...
ச்சி.. இதபோய் யாரு இவ்ளோ காசு கொடுத்து வாங்குவா? வேணும்னா அவுங்க அவுங்க வீட்ல சொந்தமா செஞ்சி சாப்பிடுங்க அது ப்ரீ தான்.... :)
/////////

நல்ல ஐடியாவா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழ்க் காதலன். said...
அன்பு அண்ணனுக்கு, காஃபி மேட்டர கலக்கி குடிக்கிரவங்களுக்கு பேதிய கிளப்பிட்டீங்க.

பூனை கக்காவுக்கு இவ்வளவு மவுசா...ஹெ..ஹெஹ்ஹ்ஹெ

அதுசரி வெளிநாட்டுல இதுல்ல்லாம் சகசமப்பா....

சீனாக்காரன் இதுல பேர் போனவன்...

அதுசரி...
நீங்க குடிக்கிறது காஸ்ட்லியா..?
சீப்பா....?

என்ன அண்ணாத்த...
/////////

வாங்க வாங்க, நான் காபி, டீ எதுவும் குடிக்கறதில்லையே.....?

«Oldest ‹Older   1 – 200 of 250   Newer› Newest»