Wednesday, March 9, 2011

அறுபத்து மூணு பேருக்கு என்ன பண்றது... ?

சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி, அரசியலின் அரிச்சுவடி, இந்தியாவின் விடிவெள்ளி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், தமிழினத்தலைவர், களிங்கர்ஜீ அவர்களின் அனல் பறக்கும் அதிரடி அரசியல் ஆட்டத்தின் விளைவாக, காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெருமையுடன் பெற்று களிங்கர்ஜீ அவர்கள் துணையுடன் மக்களுக்கு தொண்டாற்றி மகிழ்ந்திட துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறது.

தானைத்தலைவர் ராகுல்ஜீ அவர்களின் வழிகாட்டுதலில் சீறு கொண்டு எழுந்துள்ள கட்சியினர், 63 சீட்டுகளை வாங்கிக் குவித்து வெற்றி நடை போடும் இன்னேரத்திலே நமக்குத் தேவையான அந்த 53 (மீதி 10 சீட்டு கோஷ்டித் தலைகளின் வாரிசுகளுக்குன்னு தெரியாதா உங்களுக்கு?)  சிங்கங்களைக் கண்டறியும் பணியில் அனைத்துக் கோஷ்டியினரும் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்!

ரெண்டு நாளா நாங்க அடிச்ச அதிரடில எல்லாரும் இன்னேரம் ஸ்பெக்ட்ரத்த பத்தி மறந்திருப்பாங்கள்ல மேடம்...?

இப்படி சிரிக்கிறீங்களே.... ரெண்டு மூணு நாளா என்ன நடக்குதுன்னு உங்களுக்கு ஏதாவது வெளங்குதா மன்மோகன்ஜீ....?

என்ன சொல்றிங்க தங்கபாலு, 63 பேர்ல 53 பேரு எங்களுக்கு வேண்டப்பட்டவங்களா?இப்பவாவது நாந்தான் அடுத்த முதல்வர்னு அறிவிச்சிருக்கலாம்...!

பாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன்,  போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!257 comments:

1 – 200 of 257   Newer›   Newest»
ராஜகோபால் said...

வடை

அஞ்சா சிங்கம் said...

வடை எனக்குதான்

அஞ்சா சிங்கம் said...

அட பாவிகளா பண்ணி கடைய மொறச்சு பார்த்துக்கிட்டே இருப்பீங்களா ...............
எங்க இருந்துயா வர்றீங்க எல்லாம் ..................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவிகளா இன்னும் முழுசா பப்ளிஷ் கூட பண்ணலியே....?

ராஜகோபால் said...

//அஞ்சா சிங்கம் said...

அட பாவிகளா பண்ணி கடைய மொறச்சு பார்த்துக்கிட்டே இருப்பீங்களா ...............
எங்க இருந்துயா வர்றீங்க எல்லாம் ..................
//

நாங்களும் வடை வாங்குவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி சண்ட போடாம ஆளுக்குப் பாதி வடையா எடுத்துக்குங்கப்பா....!

ராஜகோபால் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவிகளா இன்னும் முழுசா பப்ளிஷ் கூட பண்ணலியே....?
//

எல்லாம் கூகுள் ஆண்டவர் கருணை

# கவிதை வீதி # சௌந்தர் said...

வடை வாங்கலான்னு பார்த்தா முடியலபா..

அஞ்சா சிங்கம் said...

தானைத்தலைவர் ராகுல்ஜீ அவர்களின் வழிகாட்டுதலில் சீறு கொண்டு எழுந்துள்ள கட்சியினர்,.................////////////////////

அது சீறு கொண்டா ? வீறு கொண்டா? அல்லது பீரு கொண்டா? பார்த்துயா இங்க தமிழ் ஈட்டி ன்னு ஒரு கும்பல் சுத்திக்கிட்டு இருக்கு .

- தமிழ் ஈட்டி இளைஞர் படை. இங்க வந்து அட்டாக் பன்னபோறாங்க .............................

கோமாளி செல்வா said...

வடை போச்சு :-((

ராஜகோபால் said...

//பாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன், போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!//

பன்னிக்குட்டிக்கு ஒரு சீட் கன்பார்ம் அடுத்த ஜனாதிபதி பன்னிக்குட்டி வாழ்க! வாழ்க! வாழ்க!

கோமாளி செல்வா said...

ராகுல் ஜி உடன் இணைந்த மாதிரி போட்டோ இருப்பவர்களுக்கு முன்னுரிமைய ?

மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை said...

பட்டய கிளப்பிட்டீங்க... முடிவுல விளம்பரம் சூப்பர்

# கவிதை வீதி # சௌந்தர் said...

63 இன்னும, ஒன்னு கேட்டிருந்த 64 நாயன்மார்கள்ன்னு போர்டு போட்டு விழா எடுத்திருக்கலாம்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
March 9, 2011 6:30 PM
Blogger கோமாளி செல்வா said...

வடை போச்சு :-((

//////

வடைப் போச்ச..
யோய் போய் படிக்கிற வேலையை பருய்ய..

அஞ்சா சிங்கம் said...

மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை said...
பட்டய கிளப்பிட்டீங்க............./////////////////யோவ் அவரு பட்டை எல்லாம் அடிக்க மாட்டாரு ஒன்லி பாரின் சரக்குதான் .............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// # கவிதை வீதி # சௌந்தர் said...
வடை வாங்கலான்னு பார்த்தா முடியலபா..///////

பொறுமை பொறுமை, அடுத்த வாட்டி இருக்கவே இருக்கு!

# கவிதை வீதி # சௌந்தர் said...

63 பேர்க்காக எத்தனை சண்டை சச்சரவு நடக்குன்னு தெரியுமா..?

ஏதோ கேட்டு வாங்கியாச்சி
அடுத்த கட்டம் துணை முதல்வர் பதவி கொடுத்த காங்கிரஸ்ல யாருக்கு தரவாம்..

அதை இதிலே சொல்றிங்களா..
அதுக்கு தனி பதிவு போடலாமா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அஞ்சா சிங்கம் said...
தானைத்தலைவர் ராகுல்ஜீ அவர்களின் வழிகாட்டுதலில் சீறு கொண்டு எழுந்துள்ள கட்சியினர்,.................////////////////////

அது சீறு கொண்டா ? வீறு கொண்டா? அல்லது பீரு கொண்டா? பார்த்துயா இங்க தமிழ் ஈட்டி ன்னு ஒரு கும்பல் சுத்திக்கிட்டு இருக்கு .

- தமிழ் ஈட்டி இளைஞர் படை. இங்க வந்து அட்டாக் பன்னபோறாங்க .............................////////

இதெல்லாம் கண்டுக்கப்படாது, ஒரு பிரபலபதிவர்னா அப்படித்தான் இருக்கும்.....

எஸ்.கே said...

அந்த 63 பேர்ல பட்டாபட்டி இருக்காரா?

அஞ்சா சிங்கம் said...

பண்ணி குட்டி அறிவியல் (பாகம் -2 ) போட்டிருக்கேன் ......

அந்தபக்கம் ஆளையே காணுமே சேலத்துல ஏதும் மாநாடா இல்ல ஊட்டில ஊர்வலமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ராஜகோபால் said...
//பாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன், போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!//

பன்னிக்குட்டிக்கு ஒரு சீட் கன்பார்ம் அடுத்த ஜனாதிபதி பன்னிக்குட்டி வாழ்க! வாழ்க! வாழ்க!//////////

ம்ம் அப்படித்தான்... அப்படியே இன்னும் 4 ப்ளாக்ல போய் சொல்லிட்டு வந்து காச வாங்கிட்டு போய்ரு..........!

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி சண்ட போடாம ஆளுக்குப் பாதி வடையா எடுத்துக்குங்கப்பா....!////

வடைக்கு சண்டை போடாம வேற எதுக்கு சண்டை போடறது..

ஒரு வடையில தான் பரமசிவன் குடும்ப மே ரெண்டாச்சி..

ஓ.. அது பழமா..

பழமோ வடையோபிரச்சனை ஒண்ணுதான்

நா.மணிவண்ணன் said...

அண்ணே கிழியாத ஜட்டி வச்சிருந்தா குடுப்பாங்களா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
பண்ணி குட்டி அறிவியல் (பாகம் -2 ) போட்டிருக்கேன் ......

அந்தபக்கம் ஆளையே காணுமே சேலத்துல ஏதும் மாநாடா இல்ல ஊட்டில ஊர்வலமா?///////

டெல்லி ப்ரோக்ராம்ல பிசி, அப்புறம் ஆயிரம் என்கொயரீஸ்...... அரசியல்வாதிகள்னாலே எல்லாம் இருக்கறதுதானே.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////நா.மணிவண்ணன் said...
அண்ணே கிழியாத ஜட்டி வச்சிருந்தா குடுப்பாங்களா///////

பட்டாபட்டின்னா ஓக்கே.....!

அருண் பிரசாத் said...

63 பேர் இருக்காங்களானு துரைமுருகன் கேட்டதுக்குதான் ப.சி கோவிச்சிட்டு போயிட்டாராம்பா.... இப்போ மறுபடியும் நீங்க கேட்டதால காங்கிரசை விட்டே போயிடப்போறாரு

அஞ்சா சிங்கம் said...

சிங்கங்களைக் கண்டறியும் பணியில் அனைத்துக் கோஷ்டியினரும் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்......................./////////////////////////////////
//////////////////

ஐயோ பண்ணி நான் ஒளிஞ்சிகிறதுக்கு நல்ல இடமா சொல்லுயா எனக்கு பயமா இருக்கு ..................................

நா.மணிவண்ணன் said...

அண்ணே கிழியாத ஜட்டி வச்சிருந்தா சீட்டு குடுப்பாங்களா (டங்க்கு ஸ்லிப்பு)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// கோமாளி செல்வா said...
ராகுல் ஜி உடன் இணைந்த மாதிரி போட்டோ இருப்பவர்களுக்கு முன்னுரிமைய ?////////

மொதல்ல போட்டோவ கொண்டுவா.. அப்புறம் டீலிங் பேசுவோம்!

கக்கு - மாணிக்கம் said...

// போஸ்டர் ஒட்டவும், கொடிகள் கட்டவும். சுவற்றில் எழுதவம் தெரிந்திருக்க வேண்டும்.
இதுகெல்லாம் தனியாக ஆட்கள் தரப்படமாட்டாது. //

அதுசரி..............ஒட்டு போட ஆள் வருமா??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை said...
பட்டய கிளப்பிட்டீங்க... முடிவுல விளம்பரம் சூப்பர்///////

ஹி..ஹி...ஹி........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கக்கு - மாணிக்கம் said...
// போஸ்டர் ஒட்டவும், கொடிகள் கட்டவும். சுவற்றில் எழுதவம் தெரிந்திருக்க வேண்டும்.
இதுகெல்லாம் தனியாக ஆட்கள் தரப்படமாட்டாது. //

அதுசரி..............ஒட்டு போட ஆள் வருமா??//////

வீட்ல உள்ளவங்கள எப்பிடியாவது கெஞ்சி கூட்டிட்டு போக வேண்டியதுதான்....

கக்கு - மாணிக்கம் said...

// அண்ணே கிழியாத ஜட்டி வச்சிருந்தா சீட்டு குடுப்பாங்களா (டங்க்கு ஸ்லிப்பு)//

...........நா.மணிவண்ணன் said...

பாத்தியா பன்னி குசும்ப.........

அஞ்சா சிங்கம் said...

சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி, அரசியலின் அரிச்சுவடி, இந்தியாவின் விடிவெள்ளி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், தமிழினத்தலைவர்,.....................//////////////////////////

இதெல்லாம் ஆகுறதில்லை ....... அடுத்த அஞ்சு வருஷம் மண்சோறு சாப்பிட தெரிந்தவங்களுக்கு தான் அமைச்சர் பதவி கிடைக்கும் ...............

இப்பவே அதற்க்கு பயிற்சி வகுப்பு எடுத்தா நல்லாஇருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////# கவிதை வீதி # சௌந்தர் said...
63 இன்னும, ஒன்னு கேட்டிருந்த 64 நாயன்மார்கள்ன்னு போர்டு போட்டு விழா எடுத்திருக்கலாம்..///////

யோவ் 63 க்கே ஆளு தேடிக்கிட்டு இருக்கோம்... இவரு வேற.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கக்கு - மாணிக்கம் said...
// அண்ணே கிழியாத ஜட்டி வச்சிருந்தா சீட்டு குடுப்பாங்களா (டங்க்கு ஸ்லிப்பு)//

...........நா.மணிவண்ணன் said...

பாத்தியா பன்னி குசும்ப.........////////

ஹஹஹா... அவர எதுக்கும் பட்டாபட்டிய வெச்சி ட்ரை பண்ண சொல்லுங்கண்ணே......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// அஞ்சா சிங்கம் said...
சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி, அரசியலின் அரிச்சுவடி, இந்தியாவின் விடிவெள்ளி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், தமிழினத்தலைவர்,.....................//////////////////////////

இதெல்லாம் ஆகுறதில்லை ....... அடுத்த அஞ்சு வருஷம் மண்சோறு சாப்பிட தெரிந்தவங்களுக்கு தான் அமைச்சர் பதவி கிடைக்கும் ...............

இப்பவே அதற்க்கு பயிற்சி வகுப்பு எடுத்தா நல்லாஇருக்கும்///////

அதத்தான் நேத்தே ஆரம்பிச்சுட்டோமே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////அருண் பிரசாத் said...
63 பேர் இருக்காங்களானு துரைமுருகன் கேட்டதுக்குதான் ப.சி கோவிச்சிட்டு போயிட்டாராம்பா.... இப்போ மறுபடியும் நீங்க கேட்டதால காங்கிரசை விட்டே போயிடப்போறாரு/////////

போயி.........?

# கவிதை வீதி # சௌந்தர் said...

உருப்படியா ஒரு தகவல்...
சச்சின் உலக கோப்பையில் 2000 ரன்களை கடந்தார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////அஞ்சா சிங்கம் said...
சிங்கங்களைக் கண்டறியும் பணியில் அனைத்துக் கோஷ்டியினரும் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்......................./////////////////////////////////
//////////////////

ஐயோ பண்ணி நான் ஒளிஞ்சிகிறதுக்கு நல்ல இடமா சொல்லுயா எனக்கு பயமா இருக்கு ..................................////////

யோவ் பேசாம போயஸ் கார்டனுக்கு ஓடிரு....

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
உருப்படியா ஒரு தகவல்...
சச்சின் உலக கோப்பையில் 2000 ரன்களை கடந்தார்

//////////////////////

யாரு உருப்படுறதுக்கு இந்த தகவல் ....................???????????????//

# கவிதை வீதி # சௌந்தர் said...

பன்னிக்குட்டிக்கு சீட் கொடுத்தா என்ன பண்ணுவிங்க..

சேலம் தொகுதியில் எங்க பப்புளிகுட்டி எப்படி இருக்கு..

யாரவாது வந்து அப்பிகேஷன் கொடுங்கயா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// # கவிதை வீதி # சௌந்தர் said...
/////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி சண்ட போடாம ஆளுக்குப் பாதி வடையா எடுத்துக்குங்கப்பா....!////

வடைக்கு சண்டை போடாம வேற எதுக்கு சண்டை போடறது..

ஒரு வடையில தான் பரமசிவன் குடும்ப மே ரெண்டாச்சி..

ஓ.. அது பழமா..

பழமோ வடையோபிரச்சனை ஒண்ணுதான்///////

அதாங்க இது..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அஞ்சா சிங்கம் said...
# கவிதை வீதி # சௌந்தர் said...
உருப்படியா ஒரு தகவல்...
சச்சின் உலக கோப்பையில் 2000 ரன்களை கடந்தார்

//////////////////////

யாரு உருப்படுறதுக்கு இந்த தகவல் ....................???????????????//////////

200 ரன்னு அடிச்சவரு, அவர வெச்சி வெளம்பரம் எடுத்தவரு....

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
உருப்படியா ஒரு தகவல்...
சச்சின் உலக கோப்பையில் 2000 ரன்களை கடந்தார்

//////////////////////

யாரு உருப்படுறதுக்கு இந்த தகவல் ....................???????????????//

ப்ன்னிகுட்டியா ? அது உருப்படாதுன்னு ஊருக்குள்ள சொல்லிகிறாங்க ............................

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
உருப்படியா ஒரு தகவல்...
சச்சின் உலக கோப்பையில் 2000 ரன்களை கடந்தார்

//////////////////////

யாரு உருப்படுறதுக்கு இந்த தகவல் ....................???????????????//
////இந்த பிளாக்குல..

நான் தான் ஒரு தகவல் சொல்றேன் அது பிடிக்கலலையா உனக்கு..

பன்னி பாருங்க.. இவன்..

வேடந்தாங்கல் - கருன் said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எஸ்.கே said...
அந்த 63 பேர்ல பட்டாபட்டி இருக்காரா?////////

இல்ல அவருக்கு டெல்லில ப்ரோக்ராமாம்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
உருப்படியா ஒரு தகவல்...
சச்சின் உலக கோப்பையில் 2000 ரன்களை கடந்தார்

//////////////////////

யாரு உருப்படுறதுக்கு இந்த தகவல் ....................???????????????//

ப்ன்னிகுட்டியா ? அது உருப்படாதுன்னு ஊருக்குள்ள சொல்லிகிறாங்க ///////

நம்மளையெல்லாம் கூட வச்சிக்கிட்டு இருந்தா பன்னி எப்படி உருப்படும்..
நாம்தான் விட்டுவோமா..

என்ன பன்னி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////# கவிதை வீதி # சௌந்தர் said...
/////
அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
உருப்படியா ஒரு தகவல்...
சச்சின் உலக கோப்பையில் 2000 ரன்களை கடந்தார்

//////////////////////

யாரு உருப்படுறதுக்கு இந்த தகவல் ....................???????????????//
////இந்த பிளாக்குல..

நான் தான் ஒரு தகவல் சொல்றேன் அது பிடிக்கலலையா உனக்கு..

பன்னி பாருங்க.. இவன்../////////

யோவ் என்னய்யா இது இஸ்கோல் பசங்க மாதிரி...........?

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர்
இந்த பிளாக்குல..

நான் தான் ஒரு தகவல் சொல்றேன் அது பிடிக்கலலையா உனக்கு..

பன்னி பாருங்க.. இவன்..

/////////////////////////////////////////////

பேச்சி பேச்சா இருக்கணும் வாத்தியார்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண கூடாது ....................

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////
வேடந்தாங்கல் - கருன் said...

50
//////

அதுக்கு மேல தெரியாதா
போடுங்க எஜமான் போடுங்க..

51
52
53
54
55..

நா.மணிவண்ணன் said...

அண்ணே டெல்லி பிளைட் புக் பண்ணவா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
# கவிதை வீதி # சௌந்தர்
இந்த பிளாக்குல..

நான் தான் ஒரு தகவல் சொல்றேன் அது பிடிக்கலலையா உனக்கு..

பன்னி பாருங்க.. இவன்..

/////////////////////////////////////////////

பேச்சி பேச்சா இருக்கணும் வாத்தியார்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண கூடாது ....................////////

எலேய்ய்ய் சின்ராசு அந்த சொம்பு எடு.... !

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////
அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர்
இந்த பிளாக்குல..

நான் தான் ஒரு தகவல் சொல்றேன் அது பிடிக்கலலையா உனக்கு..

பன்னி பாருங்க.. இவன்..

/////////////////////////////////////////////

பேச்சி பேச்சா இருக்கணும் வாத்தியார்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண கூடாது ....................
////

அம்புட்டு பயம் இருக்கட்டும்
அப்படி இல்லன்னா 63 ன்ல ஒரு சீட் கொடுத்து
மகன கோதால எறக்கிடுவோம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////நா.மணிவண்ணன் said...
அண்ணே டெல்லி பிளைட் புக் பண்ணவா////////

மொதல்ல சென்னை லைன கிளியர் பண்ணுய்யா, அப்புறம் டெல்லி போகலாம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி மக்கா ஒரு 20 நிமிசத்துல வந்திடுறேன், கடைய பாத்துக்குங்க....!

நா.மணிவண்ணன் said...

அண்ணே டிவோர்ஸ் கேசே டீல் பன்னுவீங்கலேனே

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
//////
வேடந்தாங்கல் - கருன் said...

50
//////

அதுக்கு மேல தெரியாதா
போடுங்க எஜமான் போடுங்க..

51
52
53
54
55..

/////////////

என்ன விளையாட்டு இது என்ன விளையாட்டு இது .........

நம்பர் போட்டு விளையாடுற எடமா இது ?

எப்படிபட்ட அறிவு பூர்வமான பண்ணி கடைல வந்து இப்படி பொறுப்பில்லாம நம்பர் போட்டு விளையாடுறீங்களே ..........

உங்கள எல்லாம் பண்ணிக்கிட்ட சொல்லி பெஞ்சு மேல ஏத்தி விட்டுருவேன் .....................

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி மக்கா ஒரு 20 நிமிசத்துல வந்திடுறேன், கடைய பாத்துக்குங்க....!
/////

என்னது கடைய பாத்துகனுமா...
பெரிய தங்க மாளிகை..

ஸ்டாப் தி மியுஸிக்...! ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ்? தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்!

நா.மணிவண்ணன் said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி மக்கா ஒரு 20 நிமிசத்துல வந்திடுறேன், கடைய
பாத்துக்குங்க....///

ஹே பண்ணிசாருக்கு கக்கா வந்துடுச்சு போல

இப்ப வந்துடுவார் எல்லாரும் அமைதியா இருங்க

ராஜகோபால் said...

பன்னிக்குட்டி 23 பேரு பாக்கறாங்க ஆனா 9 பேரு தான் ஓட்டு போட்டுருக்காங்க 15 பேரு சும்மா படம் பாக்றாங்க பன்னி எல்லாத்தையும் வலபோட்டு புடி

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி மக்கா ஒரு 20 நிமிசத்துல வந்திடுறேன், கடைய பாத்துக்குங்க....!

////////////////////////////

ஆஹா பண்ணி என்கிட்டே கடைய விட்டுட்டு போயிட்டாரு ...........
தள்ளுபடி விலையில் பண்ணி கடை யாருக்காவது வேணுமா?

# கவிதை வீதி # சௌந்தர் said...

//
அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
//////
வேடந்தாங்கல் - கருன் said...

50
//////

அதுக்கு மேல தெரியாதா
போடுங்க எஜமான் போடுங்க..

51
52
53
54
55..

/////////////

என்ன விளையாட்டு இது என்ன விளையாட்டு இது .........

நம்பர் போட்டு விளையாடுற எடமா இது ?

எப்படிபட்ட அறிவு பூர்வமான பண்ணி கடைல வந்து இப்படி பொறுப்பில்லாம நம்பர் போட்டு விளையாடுறீங்களே ..........

உங்கள எல்லாம் பண்ணிக்கிட்ட சொல்லி பெஞ்சு மேல ஏத்தி விட்டுருவேன் .....................
////

யோய் பாரு நம்ம இம்சை தாங்க பன்னி ஓடிடிச்சி..
நான் போய் கூட்டியாரான்..

நா.மணிவண்ணன் said...

அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி மக்கா ஒரு 20 நிமிசத்துல வந்திடுறேன், கடைய பாத்துக்குங்க....!

////////////////////////////

ஆஹா பண்ணி என்கிட்டே கடைய விட்டுட்டு போயிட்டாரு ...........
தள்ளுபடி விலையில் பண்ணி கடை யாருக்காவது வேணுமா?///

அப்ப கடைய நாஸ்த்தி பண்ணிட வேண்டியதான்

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////
அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி மக்கா ஒரு 20 நிமிசத்துல வந்திடுறேன், கடைய பாத்துக்குங்க....!

////////////////////////////

ஆஹா பண்ணி என்கிட்டே கடைய விட்டுட்டு போயிட்டாரு ...........
தள்ளுபடி விலையில் பண்ணி கடை யாருக்காவது வேணுமா?
/////

இதை வாங்கி என்ன பண்றது..

சரி இதை நான் வாங்கின எனக்கு எவ்வளவு தருவிங்க..

Anand said...

சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு... போபா.. பொய் வீட்ல பெரியவங்க இருந்த கூட்டிகிட்டு வா...

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே பன்னி அண்ணே

நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சுனே

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
யோய் பாரு நம்ம இம்சை தாங்க பன்னி ஓடிடிச்சி..

நான் போய் கூட்டியாரான்..

/////////////////////////////////////////////////

அட அந்த ஆளு கக்கூசுக்கு போயிருக்காரு அதுக்குள்ள அவர போய் ஏன்யா தொல்லை பண்றீங்க .................

பண்ணி நீ கதவை மூடிக்கிட்டு உள்ள இருமா ............................

நா.மணிவண்ணன் said...

ஹே பன்னி சாருக்கு என்னாச்சுனு தெரியுமா

அவருக்கு உக்காருற எடத்துல கட்டி அதுனால எந்திருச்சு வாக்கிங் போயிருக்காரு

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...
அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி மக்கா ஒரு 20 நிமிசத்துல வந்திடுறேன், கடைய பாத்துக்குங்க....!

////////////////////////////

ஆஹா பண்ணி என்கிட்டே கடைய விட்டுட்டு போயிட்டாரு ...........
தள்ளுபடி விலையில் பண்ணி கடை யாருக்காவது வேணுமா?///

அப்ப கடைய நாஸ்த்தி பண்ணிட வேண்டியதான்

///////////////////////////////

பண்ணீட்டா போச்சி ஒருபய குடும்பம் நடத்த முடியாது ஒரு சோடா விக்க முடியாது ஆமா .................

நா.மணிவண்ணன் said...

அது மட்டும் இல்ல அவருக்கு சுகரு ,பீப்பி ,மாலைக்கண் நோயி ,மஞ்சக்காமால ,மலேரியா ,டிங்கு ,பரவ காச்சலு ,எல்லாம் இருக்கு அதுனால டாக்டர் கிட்ட செக் அப் போய் இருக்காரு இப்ப வந்துடுவார்

நா.மணிவண்ணன் said...

அப்பறம் உள்மூலம் வெளிமூலம் வேற இருக்காம்............பன்னி சாருக்கு

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...
ஹே பன்னி சாருக்கு என்னாச்சுனு தெரியுமா

அவருக்கு உக்காருற எடத்துல கட்டி அதுனால எந்திருச்சு வாக்கிங் போயிருக்காரு

////////////////////////////////////////////////////////////////////
அந்த கட்டிய கூட்டிகிடேவா? பாவம்யா அந்த கட்டி எந்த எடத்துல வந்திருக்கு பாரு ...
போன ஜென்மத்துல அந்த கட்டி ஏதோ பாவம் பண்ணி இருக்கு அதான் நீ அந்த எடத்துல கட்டியா போகணும்ன்னு கடவுள் சாபம் குடுத்துட்டாரு

# கவிதை வீதி # சௌந்தர் said...

////////
March 9, 2011 7:11 PM
நா.மணிவண்ணன் said...

அது மட்டும் இல்ல அவருக்கு சுகரு ,பீப்பி ,மாலைக்கண் நோயி ,மஞ்சக்காமால ,மலேரியா ,டிங்கு ,பரவ காச்சலு ,எல்லாம் இருக்கு அதுனால டாக்டர் கிட்ட செக் அப் போய் இருக்காரு இப்ப வந்துடுவார்
///

இது மட்டும் தான வேற எதாவது இருக்கா..

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...
அப்பறம் உள்மூலம் வெளிமூலம் வேற இருக்காம்............பன்னி சாருக்கு

//////////////////////////////////////////

அப்படி போடு ஒரேயடியா பண்ணி கதையை முடிசிடலாம்ன்னு முடிவு பண்ணியாச்சா?

ராஜ ராஜ ராஜன் said...

கலக்குங்க பா...

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
////////
March 9, 2011 7:11 PM
நா.மணிவண்ணன் said...

அது மட்டும் இல்ல அவருக்கு சுகரு ,பீப்பி ,மாலைக்கண் நோயி ,மஞ்சக்காமால ,மலேரியா ,டிங்கு ,பரவ காச்சலு ,எல்லாம் இருக்கு அதுனால டாக்டர் கிட்ட செக் அப் போய் இருக்காரு இப்ப வந்துடுவார்
///

இது மட்டும் தான வேற எதாவது இருக்கா..

//////////////////////////////

அது எனக்கு தெரியாது ஆனா ஒருமுறை தாய்லாந்து போயிட்டு வந்ததுக்கு அப்புறம் ரகசியமா ஒரு டாக்குடர போயி பாக்குறதா கேள்விபட்டேன் .............
அது நம்ம இளைய தளபதி டாக்குடரு இல்லை ...இவரு சேலத்து டாக்குடாராம் .............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன், போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!//

இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன் மச்சி. ROFL

அஞ்சா சிங்கம் said...

ராஜ ராஜ ராஜன் said...
கலக்குங்க பா...

///////////////////////

என்னையா இந்த பக்கம் இது ரத்த பூமி ஆச்சே ...............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

அந்த 63 பேர்ல பட்டாபட்டி இருக்காரா?//

எங்கள் தன்மானம் கெட்ட சீ தன்மான சிங்கம் பட்டாப்பட்டி பேர் இல்லைனா பன்னி தீக்குளிப்பார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"அறுபத்து மூணு பேருக்கு என்ன பண்றது... ?"//
62 பேரை கூட்டிட்டு வா. ஒரு ஆள் நான் தரேன்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

பன்னி சீக்கீரம் வா..
இல்லைன்னா இவங்க கடையை மூடி..
உன்னை நாஸ்தி பண்ணிடுவாங்க போலிருக்கு..

அழுதது போதும் சீக்கிறம் வா பன்னி..

வானம் said...

பன்னி, சட்டுன்னு கடைக்கு வர்ரியா இல்ல மொக்கராசாவ கூப்பிட்டு பாட்டுக்குபாட்டு ஆரம்பிக்கச்சொல்லவா?

வசந்தா நடேசன் said...

களிங்கரின் சாணி, சாரி.. சாணக்கியம்.. ம்ம்ம், பாப்பம்,

அஞ்சா சிங்கம் said...

வானம் said...
பன்னி, சட்டுன்னு கடைக்கு வர்ரியா இல்ல மொக்கராசாவ கூப்பிட்டு பாட்டுக்குபாட்டு ஆரம்பிக்கச்சொல்லவா?

////////////////////////////////////////
ஏனப்பா இந்த கொலை வெறி ..........

தம்பி கூர்மதியன் said...

பன்னி உங்களுக்கு அரசியல்ல நிக்குற ஆர்வம் இல்லையா.???

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)///////

Anonymous said...

ROFL ...,

அது ஏன் தெர்ல பண்ணி ..,பஸ் ல அடிச்சி சாவடிகிரேன் ..,இங்க முடிய மாட்ந்து ...,சிவராஜ் வைத்திய சாலைக்கு போயிடவா ?

அஞ்சா சிங்கம் said...

பனங்காட்டு நரி said...
ROFL ...,

அது ஏன் தெர்ல பண்ணி ..,பஸ் ல அடிச்சி சாவடிகிரேன் ..,இங்க முடிய மாட்ந்து ...,சிவராஜ் வைத்திய சாலைக்கு போயிடவா ?

/////////////////////////////////////////////////////
நல்ல ஆளுக்கிட்ட போயி அட்வைஸ் கேக்குறீங்களே பாஸ் ....
பண்ணியும் அங்கே தான் போயிருக்கு .................

வானம் said...

///தகுதிகள்
சண்டையில் கிழியாத சட்டை வைத்திருக்க வேண்டும்.////

சண்டையில் அவிழாத வேட்டியும்(பட்டாபட்டி அணிந்திருப்பது கூடுதல் பயன் அளிக்கும்) வைத்திருக்க வேண்டும்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////
தம்பி கூர்மதியன் said...

பன்னி உங்களுக்கு அரசியல்ல நிக்குற ஆர்வம் இல்லையா.???
/////

ஏங்க அதுவே குத்து உயிரும் கொலை உயிருமா இருக்கு..
அதை ஒரேடியா பாடைக்கட்டறதுக்கா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

where is kadai vennai chee owner

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

95

தம்பி கூர்மதியன் said...

//ஏங்க அதுவே குத்து உயிரும் கொலை உயிருமா இருக்கு..
அதை ஒரேடியா பாடைக்கட்டறதுக்கா.. //

இங்க நீங்க சொல்றது பன்னியவா அரசியல்லயா.???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி கூர்மதியன் said...

//ஏங்க அதுவே குத்து உயிரும் கொலை உயிருமா இருக்கு..
அதை ஒரேடியா பாடைக்கட்டறதுக்கா.. //

இங்க நீங்க சொல்றது பன்னியவா அரசியல்லயா.???//

ரெண்டும்தான்

தம்பி கூர்மதியன் said...

100

தம்பி கூர்மதியன் said...

100

தம்பி கூர்மதியன் said...

100

வானம் said...

100

தம்பி கூர்மதியன் said...

அப்பா.. வாங்கியாச்சு.. 100 வடை.!!

அஞ்சா சிங்கம் said...

தம்பி கூர்மதியன் said...

பன்னி உங்களுக்கு அரசியல்ல நிக்குற ஆர்வம் இல்லையா.???
/////////////////////

அது என்ன அரசியல்ல நிக்குறது உக்காந்தா ஏத்துக்க மாட்டீங்களா ?
கலீஞ்சர் ஜி உக்காந்துதான் இருக்காரு ..........

வானம் said...

ஜஸ்ட்டு மிஸ்ஸு.

தம்பி கூர்மதியன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தம்பி கூர்மதியன் said...

//ஏங்க அதுவே குத்து உயிரும் கொலை உயிருமா இருக்கு..
அதை ஒரேடியா பாடைக்கட்டறதுக்கா.. //

இங்க நீங்க சொல்றது பன்னியவா அரசியல்லயா.???//

ரெண்டும்தான்
//

உருப்டாமாதிரி தான்.!!

தம்பி கூர்மதியன் said...

//அஞ்சா சிங்கம் said...
தம்பி கூர்மதியன் said...

பன்னி உங்களுக்கு அரசியல்ல நிக்குற ஆர்வம் இல்லையா.???
/////////////////////

அது என்ன அரசியல்ல நிக்குறது உக்காந்தா ஏத்துக்க மாட்டீங்களா ?
கலீஞ்சர் ஜி உக்காந்துதான் இருக்காரு ..........//

அதனால தானே அவர போட்டு கிழி கிழின்னு கிழிக்கிறோம்.. நம்ப பன்னிக்கு அந்த நிலமை வரலாமா.???

தம்பி கூர்மதியன் said...

//வானம் said...
ஜஸ்ட்டு மிஸ்ஸு.//

நாங்க அடிச்சோம்ல.!!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
தம்பி கூர்மதியன் said...

//ஏங்க அதுவே குத்து உயிரும் கொலை உயிருமா இருக்கு..
அதை ஒரேடியா பாடைக்கட்டறதுக்கா.. //

இங்க நீங்க சொல்றது பன்னியவா அரசியல்லயா.???///////

பன்னி எக்கேடு கெட்ட எனக்கு என்னங்க..

யாராவது அந்தப்பக்க வரபோரீங்க..
அரசியல்லே ஏற்கனவே நிறைய ஏர்வாடி கேசுங்க இருக்கு..

அஞ்சா சிங்கம் said...

தம்பி கூர்மதியன் said...
//அஞ்சா சிங்கம் said...
தம்பி கூர்மதியன் said...

பன்னி உங்களுக்கு அரசியல்ல நிக்குற ஆர்வம் இல்லையா.???
/////////////////////

அது என்ன அரசியல்ல நிக்குறது உக்காந்தா ஏத்துக்க மாட்டீங்களா ?
கலீஞ்சர் ஜி உக்காந்துதான் இருக்காரு ..........//

அதனால தானே அவர போட்டு கிழி கிழின்னு கிழிக்கிறோம்.. நம்ப பன்னிக்கு அந்த நிலமை வரலாமா.???

////////////////////////////////////////////////////////////////////////////////

பன்னிக்கு உக்காருற எடத்துல கட்டி அதனால அவரு தலைகீழாகதான் சம்மர் அடிக்க போகிறார் ............................

வானம் said...

பன்னி உடனடியாக கடைக்கு வரவில்லையென்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்’சீ’யின் தலைவராக நியமிக்கப்படுவார் என அன்புடன் எச்சரிக்கிறோம்.

தம்பி கூர்மதியன் said...

//# கவிதை வீதி # சௌந்தர்

பன்னி எக்கேடு கெட்ட எனக்கு என்னங்க..

யாராவது அந்தப்பக்க வரபோரீங்க..
அரசியல்லே ஏற்கனவே நிறைய ஏர்வாடி கேசுங்க இருக்கு..//

ஏர்வாடியில இருக்குறவங்கள அசிங்கபடுத்தியதுக்கு எனது கண்டனங்கள்..

தம்பி கூர்மதியன் said...

//ஆஞ்சா சிங்கம் said பன்னிக்கு உக்காருற எடத்துல கட்டி அதனால அவரு தலைகீழாகதான் சம்மர் அடிக்க போகிறார் ............................//

ஐ ஆம் வெரி ஹேப்பி.. ஸ்டார்ட் மியூசிக்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////
தம்பி கூர்மதியன் said...

//# கவிதை வீதி # சௌந்தர்

பன்னி எக்கேடு கெட்ட எனக்கு என்னங்க..

யாராவது அந்தப்பக்க வரபோரீங்க..
அரசியல்லே ஏற்கனவே நிறைய ஏர்வாடி கேசுங்க இருக்கு..//

ஏர்வாடியில இருக்குறவங்கள அசிங்கபடுத்தியதுக்கு எனது கண்டனங்கள்..//////

அங்க இருக்கிறவங்கள சரிபண்ண முடியும்ங்க...

அனா இவங்க திகார் போனாதா தெளியும்..

தம்பி கூர்மதியன் said...

//# கவிதை வீதி # சௌந்தர்

பன்னி எக்கேடு கெட்ட எனக்கு என்னங்க..

யாராவது அந்தப்பக்க வரபோரீங்க..
அரசியல்லே ஏற்கனவே நிறைய ஏர்வாடி கேசுங்க இருக்கு..//

ஏர்வாடியில இருக்குறவங்கள அசிங்கபடுத்தியதுக்கு எனது கண்டனங்கள்..//////

அங்க இருக்கிறவங்கள சரிபண்ண முடியும்ங்க...

அனா இவங்க திகார் போனாதா தெளியும்.. //

அங்க போனா அங்க இருக்கிறவங்களுக்கு மனநிலைய குழப்பிடுவானுங்க.. ஜகஜால கில்லாடிங்க..

ராஜ நடராஜன் said...

படஙகளுக்கான வார்த்தைகளை ரசித்தேன்:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னங்கடா இது.......... கக்கா போய்ட்டு வர்ரதுக்குள்ள சிங்கத்தை செதச்சிடுவானுங்க போல இருக்கே?

தம்பி கூர்மதியன் said...

//என்னங்கடா இது.......... கக்கா போய்ட்டு வர்ரதுக்குள்ள சிங்கத்தை செதச்சிடுவானுங்க போல இருக்கே? //

சிங்கமா.??? யாரு யாரு யாரு.???

அஞ்சா சிங்கம் said...

தம்பி கூர்மதியன் said...
//என்னங்கடா இது.......... கக்கா போய்ட்டு வர்ரதுக்குள்ள சிங்கத்தை செதச்சிடுவானுங்க போல இருக்கே? //

சிங்கமா.??? யாரு யாரு யாரு.???

////////////////////////

அவரு என்னை சொல்றாருன்னு நினைக்கிறேன் ................

அண்ணா கடையை பத்திரமா பார்த்துக்கிட்டேன் ..............பார்த்து ஏதாவது போட்டு குடுங்க ........................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////தம்பி கூர்மதியன் said...
//என்னங்கடா இது.......... கக்கா போய்ட்டு வர்ரதுக்குள்ள சிங்கத்தை செதச்சிடுவானுங்க போல இருக்கே? //

சிங்கமா.??? யாரு யாரு யாரு.???/////////

எலேய்ய்ய் சின்ராசு எட்ரா சொம்ப.. கூட்ரா பஞ்சாயத்த... இங்கன ஒருத்தரு சிங்கத்த பாத்தே சிங்கம் யாருன்னு கேட்டுப்புட்டாரு.....

தம்பி கூர்மதியன் said...

//அண்ணா கடையை பத்திரமா பார்த்துக்கிட்டேன் ..............பார்த்து ஏதாவது போட்டு குடுங்க ........................ //

சிங்கம் இப்படியா கேக்கும்.!! காமெடி சிங்கமா இருக்குமோ.!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////தம்பி கூர்மதியன் said...
//என்னங்கடா இது.......... கக்கா போய்ட்டு வர்ரதுக்குள்ள சிங்கத்தை செதச்சிடுவானுங்க போல இருக்கே? //

சிங்கமா.??? யாரு யாரு யாரு.???/////////

எலேய்ய்ய் சின்ராசு எட்ரா சொம்ப.. கூட்ரா பஞ்சாயத்த... இங்கன ஒருத்தரு சிங்கத்த பாத்தே சிங்கம் யாருன்னு கேட்டுப்புட்டாரு.....

வானம் said...

//// அஞ்சா சிங்கம் said...

அவரு என்னை சொல்றாருன்னு நினைக்கிறேன் ................

அண்ணா கடையை பத்திரமா பார்த்துக்கிட்டேன் ..............பார்த்து ஏதாவது போட்டு குடுங்க .................../////

ரைட்டு விடு. அந்த 63 சீட்டுல ஒரு சீட்டு கொடுத்துருவோம்.

தம்பி கூர்மதியன் said...

//எலேய்ய்ய் சின்ராசு எட்ரா சொம்ப.. கூட்ரா பஞ்சாயத்த... இங்கன ஒருத்தரு சிங்கத்த பாத்தே சிங்கம் யாருன்னு கேட்டுப்புட்டாரு..... //

ஹே ஹே.. அப்பரம்.!! கொக்கங்க.. கொக்கங்க.. கொக்கக்க கொக்கக்க கொங்..

கொல்லான் said...

63ல ஒன்னு ராம்சாமிக்குத் தானாம்... களிங்கர்ஜி ஒத்துட்டாரு தெரியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தம்பி கூர்மதியன் said...
//எலேய்ய்ய் சின்ராசு எட்ரா சொம்ப.. கூட்ரா பஞ்சாயத்த... இங்கன ஒருத்தரு சிங்கத்த பாத்தே சிங்கம் யாருன்னு கேட்டுப்புட்டாரு..... //

ஹே ஹே.. அப்பரம்.!! கொக்கங்க.. கொக்கங்க.. கொக்கக்க கொக்கக்க கொங்..///////////

என்னது இது கரடி கக்கூசு போன மாதிரி.......?

அஞ்சா சிங்கம் said...

வானம் said...
//// அஞ்சா சிங்கம் said...

அவரு என்னை சொல்றாருன்னு நினைக்கிறேன் ................

அண்ணா கடையை பத்திரமா பார்த்துக்கிட்டேன் ..............பார்த்து ஏதாவது போட்டு குடுங்க .................../////

ரைட்டு விடு. அந்த 63 சீட்டுல ஒரு சீட்டு கொடுத்துருவோம்.

///////////////////////////////////////////////////////////////////

அதுக்கு என்னை சாணியை தொட்டு செருப்பால அடிச்சிருக்கலாம் ..........................

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
தம்பி கூர்மதியன் said...

//எலேய்ய்ய் சின்ராசு எட்ரா சொம்ப.. கூட்ரா பஞ்சாயத்த... இங்கன ஒருத்தரு சிங்கத்த பாத்தே சிங்கம் யாருன்னு கேட்டுப்புட்டாரு..... //

ஹே ஹே.. அப்பரம்.!! கொக்கங்க.. கொக்கங்க.. கொக்கக்க கொக்கக்க கொங்..
///////

என்ன சிங்கம்ன்னு என்பத்தி பேச்சு அடிப்படுது..

தம்பி கூர்மதியன் said...

//என்னது இது கரடி கக்கூசு போன மாதிரி.......? //

இது நீங்க சிரிச்ச சவுண்டுங்க.!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் கிளம்பிட்டேன்..
நாளைக்கு எல்லோரும் கவிதை வீதி வாங்க..

அஞ்சா சிங்கம் said...

என்னது இது கரடி கக்கூசு போன மாதிரி.......?

///////////////////////////

அவரு சிரிக்கிறாராம் ........................

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்ய்ய் சின்ராசு எட்ரா சொம்ப../////

பன்னி, இப்பதானே கக்கூசுக்கு போயிட்டு வந்தே.மறுபடியும் ஆரம்பத்துலேர்ந்தா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////அஞ்சா சிங்கம் said...
வானம் said...
//// அஞ்சா சிங்கம் said...

அவரு என்னை சொல்றாருன்னு நினைக்கிறேன் ................

அண்ணா கடையை பத்திரமா பார்த்துக்கிட்டேன் ..............பார்த்து ஏதாவது போட்டு குடுங்க .................../////

ரைட்டு விடு. அந்த 63 சீட்டுல ஒரு சீட்டு கொடுத்துருவோம்.

///////////////////////////////////////////////////////////////////

அதுக்கு என்னை சாணியை தொட்டு செருப்பால அடிச்சிருக்கலாம் ..........................////////

யோவ் கவலைப்படாதே, அதெல்லாம் பண்ணித்தான் அங்க கூட்டிட்டுப் போவாங்க....

தம்பி கூர்மதியன் said...

//அவரு சிரிக்கிறாராம் ........................ ..//

யாரு.?? யாரு.?? யாரு.??

வானம் said...

//// அஞ்சா சிங்கம் said...

அதுக்கு என்னை சாணியை தொட்டு செருப்பால அடிச்சிருக்கலாம் ........................../////

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. பயந்தா தொழில் பண்ண முடியுமா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
//// பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்ய்ய் சின்ராசு எட்ரா சொம்ப../////

பன்னி, இப்பதானே கக்கூசுக்கு போயிட்டு வந்தே.மறுபடியும் ஆரம்பத்துலேர்ந்தா.../////////

என்றா இது...? சொம்ப பாரு நல்லா நசுங்கி போயிருக்கு தெரியல....? இது வேற சொம்புரா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தம்பி கூர்மதியன் said...
//அவரு சிரிக்கிறாராம் ........................ ..//

யாரு.?? யாரு.?? யாரு.??////////

அந்த மாதிரி யாரு சிரிப்பாங்க, எல்லாம் நம்ம பெரிய்ய கரடி தான்.....

MANO நாஞ்சில் மனோ said...

//சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி,//

ஆரம்பமே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடிக்குதே....
எட்றா அந்த பக்கார்டிய.....நோ நோ நோ நோ கோலா மிக்ஸ்....ராவா தள்ளுனாதான் உருப்படும்....

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தம்பி கூர்மதியன் said...
//அவரு சிரிக்கிறாராம் ........................ ..//

யாரு.?? யாரு.?? யாரு.??////////

அந்த மாதிரி யாரு சிரிப்பாங்க, எல்லாம் நம்ம பெரிய்ய கரடி தான்.....////

என்ன தெகிரியம்யா உனக்கு, உன்னயெல்லாம் குறள் டிவீ நிகழ்ச்சி தயாரிப்பாளரா போடணும்யா.

MANO நாஞ்சில் மனோ said...

//ரெண்டு நாளா நாங்க அடிச்ச அதிரடில எல்லாரும் இன்னேரம் ஸ்பெக்ட்ரத்த பத்தி மறந்திருப்பாங்கள்ல மேடம்...?//

எலேய் நான் இன்னும் மறக்கல மக்கா...

தம்பி கூர்மதியன் said...

//என்ன தெகிரியம்யா உனக்கு, உன்னயெல்லாம் குறள் டிவீ நிகழ்ச்சி தயாரிப்பாளரா போடணும்யா. //

உமக்கு என்ன தெகிரியமய்யா..??? பன்னிக்கே சாபமா.??? உம்மை மக்கள் தொலைகாட்சியில் தொகுப்பாளராக ஆக்கபோறாங்க பாரும்..

MANO நாஞ்சில் மனோ said...

//இப்படி சிரிக்கிறீங்களே.... ரெண்டு மூணு நாளா என்ன நடக்குதுன்னு உங்களுக்கு ஏதாவது வெளங்குதா மன்மோகன்ஜீ....?//

அந்த பன்னாடைக்குதான் காதே கேக்காதே நாதாரி நா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
//சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி,//

ஆரம்பமே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடிக்குதே....
எட்றா அந்த பக்கார்டிய.....நோ நோ நோ நோ கோலா மிக்ஸ்....ராவா தள்ளுனாதான் உருப்படும்..../////

என்ன மக்கா இது... சும்மா படி, படிச்சு முடிச்சா அப்புறம் எல்லாம் இறங்கிட போவுது.....!

MANO நாஞ்சில் மனோ said...

//இப்பவாவது நாந்தான் அடுத்த முதல்வர்னு அறிவிச்சிருக்கலாம்...!//

அடடடா வடை போச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

//பாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன், போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!//

ஹா ஹா ஹா ஹா கொய்யால.....

இரவு வானம் said...

பதிவவிட பின்னூட்டம் பெரிசா இருக்குது சார் :-))))))

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...
//சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி,//

ஆரம்பமே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடிக்குதே....
எட்றா அந்த பக்கார்டிய.....நோ நோ நோ நோ கோலா மிக்ஸ்....ராவா தள்ளுனாதான் உருப்படும்....

/////////////////////////////////////////

மனோ அண்ணனுக்கே இந்த நிலைமைன்னா மொக்கராசு வந்தா அவன் நிலைமை என்னாகுறது?
அதுக்குள்ள எல்லாரும் கடையை காலி பண்ணீட்டு ஊற பாத்து போய்டலாம் ........................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வானம் said...
//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தம்பி கூர்மதியன் said...
//அவரு சிரிக்கிறாராம் ........................ ..//

யாரு.?? யாரு.?? யாரு.??////////

அந்த மாதிரி யாரு சிரிப்பாங்க, எல்லாம் நம்ம பெரிய்ய கரடி தான்.....////

என்ன தெகிரியம்யா உனக்கு, உன்னயெல்லாம் குறள் டிவீ நிகழ்ச்சி தயாரிப்பாளரா போடணும்யா.//////

பாத்தியா பாத்தியா ஒண்ணுக்கொண்ணா பழகிட்டு இப்பிடி பண்றியே?

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா...

வானம் said...

//// அஞ்சா சிங்கம் said...

மனோ அண்ணனுக்கே இந்த நிலைமைன்னா மொக்கராசு வந்தா அவன் நிலைமை என்னாகுறது?
அதுக்குள்ள எல்லாரும் கடையை காலி பண்ணீட்டு ஊற பாத்து போய்டலாம் ......................////////

நம்ம மைனர் குஞ்சு மொக்கராசாவ பாத்தா ஊரே நடுங்கும் போலருக்கே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இரவு வானம் said...
பதிவவிட பின்னூட்டம் பெரிசா இருக்குது சார் :-))))))/////////

வாங்க வாங்க நீங்களும் வந்து ஐக்கியமாயிடுங்க..... உங்களுக்கும் ஒரு சீட்ட கொடுத்தா போச்சு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா...////////

வாங்க வாங்க.......!

MANO நாஞ்சில் மனோ said...

எங்கள் தானை தலைவி ஸ்பெக்ட்ரம் பணம் இருக்கும் குதில் "மொழி" அவர்கள் படத்தை போடாததுக்கு பன்னிகுட்டியை மிக வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்....

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க வாங்க நீங்களும் வந்து ஐக்கியமாயிடுங்க..... உங்களுக்கும் ஒரு சீட்ட கொடுத்தா போச்சு...!////////

இப்படி வர்ரவங்கள எல்லாம் மெரட்டி வெரட்டிவிட்டுட்டா யாருய்யா கடப்பக்கம் வருவாங்க?

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவிகளா இன்னும் முழுசா பப்ளிஷ் கூட பண்ணலியே....?//

தெரிஞ்சோ தெரியாமலோ உம்ம படத்தை வெளியே பப்ளிஷ் பண்ணிராதேயும் ஒய் வந்து அப்பிர போரானுக... பாசக்கார பயலுக....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவிகளா இன்னும் முழுசா பப்ளிஷ் கூட பண்ணலியே....?//

தெரிஞ்சோ தெரியாமலோ உம்ம படத்தை வெளியே பப்ளிஷ் பண்ணிராதேயும் ஒய் வந்து அப்பிர போரானுக... பாசக்கார பயலுக....////

மக்கா நேத்து ஒரு மேட்டர் போட்டேனே பாக்கலியா?

அஞ்சா சிங்கம் said...

மக்கா நேத்து ஒரு மேட்டர் போட்டேனே பாக்கலியா?

/////////////////////////////////////////////

இதுக்கு எனக்கு உண்மையான அர்த்தம் புரியவில்லை பன்னிகுட்டி விளக்கவும் ......................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் சிங்கம், நேத்து போட்ட பதிவ சொன்னேன்யா... மனோ வந்த மாதிரி தெரியலியேன்னு கேட்டேன்....

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் சிங்கம், நேத்து போட்ட பதிவ சொன்னேன்யா... மனோ வந்த மாதிரி தெரியலியேன்னு கேட்டேன்....

/////////////////////////////////

அவ்ளோதானா நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன் ........................

வானம் said...

அந்த மூணாவது போட்டோவ பாக்கும்போதே கண்ணு கூசுதே,அப்ப போட்டோ எடுத்தவனுக்கு எப்படி இருந்துருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
அந்த மூணாவது போட்டோவ பாக்கும்போதே கண்ணு கூசுதே,அப்ப போட்டோ எடுத்தவனுக்கு எப்படி இருந்துருக்கும்?/////////

வேற என்ன, கண்ணு தீஞ்சு போயிருக்கும்.....

வானம் said...

காங்கிரசு சார்பில் போட்டியிடும் அண்ணன் பன்னிக்குட்டிக்கு எந்தத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
காங்கிரசு சார்பில் போட்டியிடும் அண்ணன் பன்னிக்குட்டிக்கு எந்தத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்./////////

அன்னையின் ஆணை கிடைத்ததும் வெளியிடப்படும்.......

வானம் said...

///// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வானம் said...
காங்கிரசு சார்பில் போட்டியிடும் அண்ணன் பன்னிக்குட்டிக்கு எந்தத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்./////////

அன்னையின் ஆணை கிடைத்ததும் வெளியிடப்படும்.......////////

பன்னிக்குட்டிக்கு சீட்டு கொடுத்து தமிழ்நாட்டையே பெருமைப்படுத்திய அன்னைஜீ வாழ்க,இளவரசர் ராகுல்ஜீ வாழ்க....

Madhavan Srinivasagopalan said...

// # கவிதை வீதி # சௌந்தர் said...

63 இன்னும, ஒன்னு கேட்டிருந்த 64 நாயன்மார்கள்ன்னு போர்டு போட்டு விழா எடுத்திருக்கலாம்..//

ஐ ஆம் வெரி சாரி...
நாயன்மார்கள் 63 பேருதான்..
கலைகள்தான் 64

வானம் said...

பன்னிய பாத்த உடனே (அஞ்சா)சிங்கம் கூட செதறி ஓடிடுச்சே..

நா.மணிவண்ணன் said...

அண்ணே வந்துட்டீங்களா அண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
பன்னிய பாத்த உடனே (அஞ்சா)சிங்கம் கூட செதறி ஓடிடுச்சே..//////

அஞ்சா சிங்கம் கூட அஞ்சி ஓடிருச்சுல.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நா.மணிவண்ணன் said...
அண்ணே வந்துட்டீங்களா அண்ணே///////

என்ன மணி, கக்கா போய்ட்டு வந்தாச்சா.......?

அஞ்சா சிங்கம் said...

வானம் said...
பன்னிய பாத்த உடனே (அஞ்சா)சிங்கம் கூட செதறி ஓடிடுச்சே..

..//////////////////////////////////////////

ஹூ இஸ் தி டிஸ்டபன்ஸ் நான் எங்கேயும் போகல இங்கதான் இருக்கேன் .............

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நா.மணிவண்ணன் said...
அண்ணே வந்துட்டீங்களா அண்ணே///////

என்ன மணி, கக்கா போய்ட்டு வந்தாச்சா.......?/////

ரெண்டு பேரும் டயப்பர் யூஸ் பண்ணுங்கைய்யா. அரை மணிக்கு ஒரு தடவை கக்கா போயிகிட்டு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
வானம் said...
பன்னிய பாத்த உடனே (அஞ்சா)சிங்கம் கூட செதறி ஓடிடுச்சே..

..//////////////////////////////////////////

ஹூ இஸ் தி டிஸ்டபன்ஸ் நான் எங்கேயும் போகல இங்கதான் இருக்கேன் .............//////

யோவ் போயி காந்தக் கண்ணழகிய கூட்டிட்டு வாய்யா பூமிதிப்போம்....

உளவாளி said...

நா.மணிவண்ணன் said...
அண்ணே வந்துட்டீங்களா அண்ணே

................///////////////////////////

ஆளை பார்த்து இப்படி பம்ம கூடாது .
ஏன்னா சவுண்டு ....................

Madhavan Srinivasagopalan said...

ஓஹோ.. இந்த கும்மி அடிக்கறீங்களா.
அதான் ஃபோரம்ல யாரையும் காணுமேன்னு நெனைச்சேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வானம் said...
//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நா.மணிவண்ணன் said...
அண்ணே வந்துட்டீங்களா அண்ணே///////

என்ன மணி, கக்கா போய்ட்டு வந்தாச்சா.......?/////

ரெண்டு பேரும் டயப்பர் யூஸ் பண்ணுங்கைய்யா. அரை மணிக்கு ஒரு தடவை கக்கா போயிகிட்டு...//////

யோவ் டயாப்பர் ரொம்பித்தான்யா அவரு போய்ட்டு போய்ட்டு வர்ராரு...

அஞ்சா சிங்கம் said...

உளவாளி said...
நா.மணிவண்ணன் said...
அண்ணே வந்துட்டீங்களா அண்ணே

................///////////////////////////

ஆளை பார்த்து இப்படி பம்ம கூடாது .
ஏன்னா சவுண்டு ....................

///////////////////////////////////

என்ன மணி நாம எல்லாம் மாவீரங்க இல்லையா ...............

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அஞ்சா சிங்கம் said...
வானம் said...
பன்னிய பாத்த உடனே (அஞ்சா)சிங்கம் கூட செதறி ஓடிடுச்சே..

..//////////////////////////////////////////

ஹூ இஸ் தி டிஸ்டபன்ஸ் நான் எங்கேயும் போகல இங்கதான் இருக்கேன் .............//////

யோவ் போயி காந்தக் கண்ணழகிய கூட்டிட்டு வாய்யா பூமிதிப்போம்....
///////

காந்தக்கண்ணழகி இப்ப எனக்கு லெப்டுலயும் ரைட்டுலயும் சந்தனத்த பூசிகிட்டு இருக்கு.

நா.மணிவண்ணன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அஞ்சா சிங்கம் said...
வானம் said...
பன்னிய பாத்த உடனே (அஞ்சா)சிங்கம் கூட செதறி ஓடிடுச்சே..

..//////////////////////////////////////////

ஹூ இஸ் தி டிஸ்டபன்ஸ் நான் எங்கேயும் போகல இங்கதான் இருக்கேன் .............//////

யோவ் போயி காந்தக் கண்ணழகிய கூட்டிட்டு வாய்யா பூமிதிப்போம்...////

அண்ணே வெறும் பூ மட்டும் தான் மிதிப்பீங்களா ,வேற எதாவுது பண்றதுனா நா வர்றேனே

மொக்கராசா said...

பன்னி ஜீ நம்ம பிளாக்குல கமெண்ட்டு போடுறவங்க எல்லாம் சும்மா தான் இருக்காங்க(உங்களையும் சேர்த்து) ஒரு தொகுதிக்கு 3 பேருன்னு 200 பேரை பிடிச்சு போடுங்க

அஞ்சா சிங்கம் said...

காந்தக்கண்ணழகி இப்ப எனக்கு லெப்டுலயும் ரைட்டுலயும் சந்தனத்த பூசிகிட்டு இருக்கு.

////////////////////////////////

ஆமாம் உங்க லெப்டுல மணியும் ரைட்டுல நானும் இருக்கோம் அதை பண்ணிகிட்ட சொல்லாதீங்க பண்ணி பொறாமை படும் .....................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வானம் said...
//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அஞ்சா சிங்கம் said...
வானம் said...
பன்னிய பாத்த உடனே (அஞ்சா)சிங்கம் கூட செதறி ஓடிடுச்சே..

..//////////////////////////////////////////

ஹூ இஸ் தி டிஸ்டபன்ஸ் நான் எங்கேயும் போகல இங்கதான் இருக்கேன் .............//////

யோவ் போயி காந்தக் கண்ணழகிய கூட்டிட்டு வாய்யா பூமிதிப்போம்....
///////

காந்தக்கண்ணழகி இப்ப எனக்கு லெப்டுலயும் ரைட்டுலயும் சந்தனத்த பூசிகிட்டு இருக்கு.////////

ஸ்டாப் தி மியூசிக்...... ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ்....? படுவா நீயும் பூ மிதிக்கிறேன்னு மஞ்சத்துணிய கட்டிக்கிட்டு வந்துட்டியா.... மொதல்ல இவன மிதிச்சுட்டு வர்ரேன்....

அஞ்சா சிங்கம் said...

மொக்கராசா said...
பன்னி ஜீ நம்ம பிளாக்குல கமெண்ட்டு போடுறவங்க எல்லாம் சும்மா தான் இருக்காங்க(உங்களையும் சேர்த்து) ஒரு தொகுதிக்கு 3 பேருன்னு 200 பேரை பிடிச்சு போடுங்க

/////////////////////////////////////////

ஆஹா வந்ததுடியம்மா உன் ப்ளாகுக்கு ஆபத்து .....................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
பன்னி ஜீ நம்ம பிளாக்குல கமெண்ட்டு போடுறவங்க எல்லாம் சும்மா தான் இருக்காங்க(உங்களையும் சேர்த்து) ஒரு தொகுதிக்கு 3 பேருன்னு 200 பேரை பிடிச்சு போடுங்க///////

யோவ் ஓடுங்கய்யா ஒடுங்க.... அது நம்மளை நோக்கி வருது..... திரும்பி பாக்காம ஓடுங்க

வானம் said...

//// அஞ்சா சிங்கம் said...
காந்தக்கண்ணழகி இப்ப எனக்கு லெப்டுலயும் ரைட்டுலயும் சந்தனத்த பூசிகிட்டு இருக்கு.

////////////////////////////////

ஆமாம் உங்க லெப்டுல மணியும் ரைட்டுல நானும் இருக்கோம் அதை பண்ணிகிட்ட சொல்லாதீங்க பண்ணி பொறாமை படும் .....................///////

இப்படி என் லைன்ல குறுக்க வந்து தொந்தரவு பண்ணினா மொக்கராசாகிட்ட புடிச்சி கொடுத்துடுவேன். ஜாக்கிரத...

மொக்கராசா said...

எங்கள் சொக்க தங்கம் சோனியா ஜீயின் தவப்புதல்வன் இத்தாலியின் sorry இந்தியாவின் விடி வெள்ளி ராகுல்ஜீ வாழ்க வாழ்க

அவரின் அடிவருடி பன்னிகுட்டி ஒழிக ஒழிக

அஞ்சா சிங்கம் said...

யோவ் ஓடுங்கய்யா ஒடுங்க.... அது நம்மளை நோக்கி வருது..... திரும்பி பாக்காம ஓடுங்க

////////////////////////////

ஹோ ஹோ மை காட் அண்ணே விதியை மதியால வெல்ல முடியும்ன்னு நினைகிறீங்களா ............................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
யோவ் ஓடுங்கய்யா ஒடுங்க.... அது நம்மளை நோக்கி வருது..... திரும்பி பாக்காம ஓடுங்க

////////////////////////////

ஹோ ஹோ மை காட் அண்ணே விதியை மதியால வெல்ல முடியும்ன்னு நினைகிறீங்களா ............................/////

என்ன ஏதாவது கோக்குமாக்கா ப்ளான் பண்ணி வெச்சிருக்கியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
எங்கள் சொக்க தங்கம் சோனியா ஜீயின் தவப்புதல்வன் இத்தாலியின் sorry இந்தியாவின் விடி வெள்ளி ராகுல்ஜீ வாழ்க வாழ்க

அவரின் அடிவருடி பன்னிகுட்டி ஒழிக ஒழிக/////

யோவ் மொக்க உனக்கு சீட்டு வேணுமா, வேணாமா?

Madhavan Srinivasagopalan said...

India wins finally..

வானம் said...

//// Madhavan Srinivasagopalan said...
India wins finally..////

அந்த மானங்கெட்ட பயலுவோல பத்தி இப்ப என்ன பேச்சு?

வானம் said...

யோவ் மொக்கராசா,உன் இசையெனும் துன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே,
ம், ஸ்டார்ட் முயூசிக்.
நீ அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வானம் said...
யோவ் மொக்கராசா,உன் இசையெனும் துன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே,
ம், ஸ்டார்ட் முயூசிக்.
நீ அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்...////////

தாரை தப்பட்டைகள் கிழிஞ்சுட்டா அப்புறம் எத வெச்சி அடிக்கிறது?

மொக்கராசா said...

செந்தில்:அண்ணே! அண்ணே!
கவுண்டமணி:சொல்லுடா பன்னிகுட்டி பிளாக் தலையா....
செந்தில்:ஏன்ணே பன்னிகுட்டி அரசியல் பதிவா போடுறாரு......
கவுண்டமணி: டேய் அழகேசா!!! நம்ம பன்னி லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்துட்டாருடா....
செந்தில்:யாரு ஆட்டுகல்லுல உங்காந்து தேங்ககாயை மூடியோட கடிச்சு கடிச்சு திம்பாரே அவரா....
கவுண்டமணி:ஆமாட தகர டப்பா தலையா.... அவங்க கட்சியின் தலைவரு யாருன்னு தெரியுமா நம்ம டி.ராஜேந்தர்
செந்தில்:அண்ணே பயமாருக்குண்ணே!!!!
கவுண்டமணி:ஆமாட வாடா நம்ம கொல்ல பக்கமா ஓடிடுவோம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////மொக்கராசா said...
செந்தில்:அண்ணே! அண்ணே!
கவுண்டமணி:சொல்லுடா பன்னிகுட்டி பிளாக் தலையா....
செந்தில்:ஏன்ணே பன்னிகுட்டி அரசியல் பதிவா போடுறாரு......
கவுண்டமணி: டேய் அழகேசா!!! நம்ம பன்னி லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்துட்டாருடா....
செந்தில்:யாரு ஆட்டுகல்லுல உங்காந்து தேங்ககாயை மூடியோட கடிச்சு கடிச்சு திம்பாரே அவரா....
கவுண்டமணி:ஆமாட தகர டப்பா தலையா.... அவங்க கட்சியின் தலைவரு யாருன்னு தெரியுமா நம்ம டி.ராஜேந்தர்
செந்தில்:அண்ணே பயமாருக்குண்ணே!!!!
கவுண்டமணி:ஆமாட வாடா நம்ம கொல்ல பக்கமா ஓடிடுவோம்....../////////

ங்கொக்காமக்கா கரடியோட என்ன கோர்த்து விடுறியா? படுவா அப்புறம் அந்தக் கருமாந்திரம் புடிச்ச கட்சிக்கு உன்ன தலைவராக்கி விட்ருவேன்...

அஞ்சா சிங்கம் said...

ங்கொக்காமக்கா கரடியோட என்ன கோர்த்து விடுறியா? படுவா அப்புறம் அந்தக் கருமாந்திரம் புடிச்ச கட்சிக்கு உன்ன தலைவராக்கி விட்ருவேன்...

///////////////////////////////////

கட்சியோட கொள்கையை பரப்ப செயலாளர் வேணுமாம் நம்ம மொக்கராசு தான் சரியான ஆளு ........................

வானம் said...

///// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வானம் said...
யோவ் மொக்கராசா,உன் இசையெனும் துன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே,
ம், ஸ்டார்ட் முயூசிக்.
நீ அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்...////////

தாரை தப்பட்டைகள் கிழிஞ்சுட்டா அப்புறம் எத வெச்சி அடிக்கிறது?
////////

ஏன்யா இப்படி குறுக்க வந்து மொக்கய தொந்தரவு பண்றே, மொதல்ல மொக்க ஆரம்பிக்கட்டும், அப்புறம் எதெது கிழியுதோ அதெயெல்லாம் சரி பண்ணலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
ங்கொக்காமக்கா கரடியோட என்ன கோர்த்து விடுறியா? படுவா அப்புறம் அந்தக் கருமாந்திரம் புடிச்ச கட்சிக்கு உன்ன தலைவராக்கி விட்ருவேன்...

///////////////////////////////////

கட்சியோட கொள்கையை பரப்ப செயலாளர் வேணுமாம் நம்ம மொக்கராசு தான் சரியான ஆளு ........................//////////

எலேய்ய் மொக்க கெளம்புலே... போயி கரடிக்கூட்டத்துல ஐக்கியமாகுல......

அஞ்சா சிங்கம் said...

எலேய்ய் மொக்க கெளம்புலே... போயி கரடிக்கூட்டத்துல ஐக்கியமாகுல......

///////////////////////////////////////////

அவ்ளோதான் கட்சியை கலைச்சிட்டு நாயா பேயா அலைய போறாரு .................

மொக்கராசா said...

//ஏன்யா இப்படி குறுக்க வந்து மொக்கய தொந்தரவு பண்றே, மொதல்ல மொக்க ஆரம்பிக்கட்டும், அப்புறம் எதெது கிழியுதோ அதெயெல்லாம் சரி பண்ணலாம்

அமைதி அமைதி ....ரசிகர்களின் விருப்பத்திற்க்கு இணங்க சேவையை ப்ன்னிகுட்டி பிளாக்கில் தொடருகிறேன்....

விக்கி உலகம் said...

நண்பா நான்தான் சொன்னனே நீங்க அதுக்கு சரியா வருவீங்கன்னு ஹி ஹி!

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...
நண்பா நான்தான் சொன்னனே நீங்க அதுக்கு சரியா வருவீங்கன்னு ஹி ஹி

/////////////////////////////////////////////////////////////ச்சே ச்சே இல்ல அதுக்கு இவரு சரியா வரமாட்டாரு ................

«Oldest ‹Older   1 – 200 of 257   Newer› Newest»