Wednesday, March 2, 2011

கிபி மூவாயிரத்தில்...

கிபி மூவாயிரத்துல உலகம் எப்படி இருக்கும்னு காமெடியா ஒரு மெயில் வந்துச்சு, நீங்களும் பாருங்களேன்... நல்ல கற்பனை....Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket
Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

அப்போ நம்ம களிங்கர்ஜீயோட 32-வது பேரன் ஆட்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு, எதிர்கட்சில சின்ன மேடத்தோட அக்கா கொழுந்தனோட 31-வது பேரன் அறிக்கை விட்டுக்கிட்டு இருப்பாருன்னு நெனைக்கிறேன்....

ஓகே, இனி கொஞ்சம் சீரியசான கற்பனை:
1. வானத்தில் வர்ச்சுவல் ரோடுகள் பல அடுக்குகளாகப் போடப்படும், அனைத்துமே பறக்கும் வாகனங்களாக இருக்கும் (வாகனமே ஒரு ரோபோவாகவும் இருக்கும்). அனைத்து வேலைகளுக்கும் ரோபோக்கள் இருக்கும்.

2. அதிஉயர கட்டிடங்கள் கட்டப்படும், பறக்கும் வாகனங்கள் மேலேயே வர்சுவல் ரோடுகளில் உலா வரும், மனிதர்களும் கீழே தரைக்கே வராமல் மேலேயே வலம் வருவார்கள் (கீழே எங்கும் கடல் தண்ணீர் சூழுந்து இருக்கும்)

3. செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது.

4. ஸ்டெம் செல்/க்ளோனிங் மூலமே குழந்தை உருவாகும். அரசாங்கமே தேவையான குழந்தைகளை லேபுகள் மூலமாக உருவாக்கி வளர்த்துக் கொள்ளும், தனிமனிதர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.

5. மல்டி மீடியா சாதனங்கள் மனித உடலோடு இணைந்து விட்டிருக்கும் (அல்லது மனித செல்களே எலக்ட்ரானிக் உபகரணமாக இயங்கும் தன்மை பெற்று இருக்கும்), ப்ரோகிரமாபிள் மூளை வந்துவிடும் (மேட்ரிக்ஸ் படம் போல நடப்பது சாத்தியமாகலாம்)

6. மனித உடலின் செல்கள் தானே நோய்களை சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றுவிடும்.

7. வேறு கிரகங்களில் இருந்து உலோகங்கள், மினரல்கள், தாதுக்கள் எடுக்கப்பட்டு பூமிக்கு வரலாம். ஏன் விவசாயம் கூட செய்யப்படலாம் (கண்ணாடி அறைகளில்), பூமி முழுதும் கடல் சூழ்ந்து இருக்கும் போது உபயோகமாக இருக்கும்.

8. செவ்வாய் மற்றும் வியாழனின் துணைக்கோள்களான யூரோப்பா, கலிலியோவில் பிரத்யேக சேம்பர்களில் மனிதன் தங்கி இருந்து ஆய்வு செய்வான். எல்லா கிரகங்களிலும் ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் இருக்கும் (புதன், வெள்ளி தவிர)

9. சாதாரண வெப்பத்தில் இயங்கும் சூப்பர் கண்டக்டிங் பொருட்கள் வந்துவிடும். நாம் நினைப்பது போல் சுற்றுச்சூழல் மாசு கடுமையாக இருக்காது. சொல்லப் போனால், காற்று, நீர், பூமி அனைத்துமே தூய்மையாகிவிடும் (மாசுபடுத்தும் எரிபொருள், வெப்பம் எதுவும் இல்லாத தொழில் நுட்பங்கள் வந்துவிடும், அது போல் மாசுபட்ட சுற்றுப் புறத்தை முழுதும் சரிசெய்துவிடும் தொழில்நுட்பமும் வந்துவிடும், சோ பொல்யூசனே இருக்காது)

10. அதற்குள் ஒரு நட்சத்திர பெருவெடிப்பில் வெளியாகும் காமா கதிர்களால் உலகமே அழிந்து போயிருக்கலாம்...! (பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!)

இவை எனக்குத் தோன்றியவை, 1000 வருடங்கள் ரொம்பவே அதிகம்தான் இவை அனைத்தும் இன்னும் 200 வருடங்களுக்குள்ளேயே நடந்து விடலாம்.

உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோனுமே.....? பயப்படாம தைரியமா சொல்லுங்க... கட்டணம் கிடையாது....!

293 comments:

1 – 200 of 293   Newer›   Newest»
கோமாளி செல்வா said...

vadai!!!

கோமாளி செல்வா said...

I got it.. now going to read... hi hi

மங்குனி அமைச்சர் said...

hi.hi.hi......iru padichchittu varren

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி செல்வா அதுக்குள்ளேயா?

முகமூடி said...

ஐய்ய்ய்ய உங்களுக்கு உடம்பெல்லாம் மூளைண்ணே.....

எஸ்.கே said...

இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முகமூடி said...
ஐய்ய்ய்ய உங்களுக்கு உடம்பெல்லாம் மூளைண்ணே....//////

ஏண்ணே இப்படித் திட்டுறீங்க..........?

மங்குனி அமைச்சர் said...

ஐயையோ இங்கிலீசு ????? ஓடுரா , ஓடுரா ,ஓடுரா .........

மங்குனி அமைச்சர் said...

ஐயையோ இங்கிலீசு ????? ஓடுரா , ஓடுரா ,ஓடுரா .........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))//////

கடைசிப் பாய்ண்ட்டு அதான் எஸ்கே....... எப்பூடி?

FOOD said...

அண்ணே, அப்ப அத பார்க்க நாம இருக்க மாட்டோம்லா!

மங்குனி அமைச்சர் said...

ஸ்டாப் தி கமண்ட்ஸ் ........... என்ன சின்னபுள்ளதனமா இருக்கு ????? பதிவு படிச்சு முடிக்கிறதுக்குள்ள 200 கமன்ட் வந்திடும் போல ...........இ சே .....ஸ்டாப் ........... நான் படிச்சிட்டு வந்துடுறேன் அப்புறம் கமண்ட்ஸ் போடலாம்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அட எப்படி புடிச்சிங்க இதை..

# கவிதை வீதி # சௌந்தர் said...

பன்னிக்குட்டியை என்னவா மாத்துவிங்க..

ரஹீம் கஸாலி said...

குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

வேடந்தாங்கல் - கருன் said...

Ha..ha..ha...

வேடந்தாங்கல் - கருன் said...

20

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
ஐயையோ இங்கிலீசு ????? ஓடுரா , ஓடுரா ,ஓடுரா ........./////

உங்களுக்குத்தான் கீழே தமிழ்லேயும் கொஞ்சம் போட்டிருக்கோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
ஐயையோ இங்கிலீசு ????? ஓடுரா , ஓடுரா ,ஓடுரா ........./////

உங்களுக்குத்தான் கீழே தமிழ்லேயும் கொஞ்சம் போட்டிருக்கோம்ல?

நா.மணிவண்ணன் said...

அண்ணே என்னனே பாடம்லா எடுக்கிறீங்க

முகமூடி said...

இல்லைண்ணே உங்க கற்பனை கழுதை கட்டவிழ்ந்துகிட்டு பறக்குது....
ஏண்டா ஓட்டவா நாராயணா செளக்கியமா? குளிக்கறையோ இலலையோ பட்டை மட்டும் நல்லா போட்டுகிற

மேறகண்ட டயலாக் எல்லாம் யூஸ் பண்ணுங்கண்ணே

மங்குனி அமைச்சர் said...

பண்ணி இது எல்லாம் 2020 நடக்கிறது மாதிரி சுஜாதா நிறையா கதை எழுதி இருக்கார்

எஸ்.கே said...

எதிர்காலத்தில் அவங்களுக்கு தேவையான பணத்தை அவங்களே அச்சடிச்சிக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// FOOD said...
அண்ணே, அப்ப அத பார்க்க நாம இருக்க மாட்டோம்லா!//////

அதுக்குத்தான் சார் இப்படி பதிவு போட்டு மனச தேத்திக்கிறோம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
அட எப்படி புடிச்சிங்க இதை../////

எல்லாம் தன்னால சிக்குறதுதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
பன்னிக்குட்டியை என்னவா மாத்துவிங்க..//////

கழுதக் குட்டியா மாத்திடலாமா.. என்ன சொல்றீங்க...?

மங்குனி அமைச்சர் said...

(புதன், வெள்ளி தவிர) ///

ஏன் சார் அந்த ரெண்டு நாளும் லீவா ?

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான///////சொறிங்க பப்ளிக் .......சாரி சரிங்க பப்ளிக்............ யாரா இருந்தாலும் வாய் குளறும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////# கவிதை வீதி # சௌந்தர் said...
பன்னிக்குட்டியை என்னவா மாத்துவிங்க..//////

கழுதக் குட்டியா மாத்திடலாமா.. என்ன சொல்றீங்க...?

///

இம்ம்மம்ம்ம்ம்........ பண்ணிக்குட்டியா .........குட்டிப்பன்னியா மாத்திடலாம்

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஸ்டாப் தி மியுஸிக்...!

அப்ப கலைஞர் எத்தனையாவது முறையா ஆட்சி அமைப்பார்...

உங்க தவைலர் விஜய் எத்தனை படம் நடிச்சிருப்பார்

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...
அண்ணே என்னனே பாடம்லா எடுக்கிறீங்க

////

ஹி,ஹி,ஹி,........ஒன்னும் இல்லை நேத்து மப்புல கீழ விழுந்து லைட்டா தலையில அடிபற்றுச்சு

விக்கி உலகம் said...

அப்போ இப்படி இருக்குமோ ஸ்டார்ட் மியுசிக்குன்னு சொன்ன உடனே எல்லோரும் ஓடீப்போய் வரலாறுல பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பண்ணிக்குட்டியோட தளத்துக்கு போய் பாப்பாங்களோ.........

என்ன உங்க அகராதி அப்போ இருக்கும்லா ஹி ஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மங்குனி அமைச்சர் said...
(புதன், வெள்ளி தவிர) ///

ஏன் சார் அந்த ரெண்டு நாளும் லீவா ?//////////

கெரகம் கெரகம்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரஹீம் கஸாலி said...
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)////////

அதுக்குள்ளே நைட்டு ஆயிடுச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வேடந்தாங்கல் - கருன் said...
Ha..ha..ha...
/////////

வாங்க வாங்க.......

மங்குனி அமைச்சர் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
ஸ்டாப் தி மியுஸிக்...!

அப்ப கலைஞர் எத்தனையாவது முறையா ஆட்சி அமைப்பார்...

உங்க தவைலர் விஜய் எத்தனை படம் நடிச்சிருப்பார்

/////

அவரு குச்சிய புடிக்கிரதுக்கே கஷ்ட்டப் படுவார் இதுல ஆச்சிய எங்கபோயி புடிக்கிறது .............இஸ் ...... சாரி நீங்க ஆட்ச்சிய சொன்னிங்களா ??? டன்க்கு சிலிப் ஆயிடுச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

@ மங்குனி.,

// நான் படிச்சிட்டு வந்துடுறேன் அப்புறம்
கமண்ட்ஸ் போடலாம் //

இதுக்காக நீங்க ஸ்கூலுக்கு போயி
படிச்சி முடிச்சிட்டு வர்ற வரைக்கும்
எல்லாம் எங்களால Wait பண்ண முடியாது.

சே.குமார் said...

super.... super appu...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நா.மணிவண்ணன் said...
அண்ணே என்னனே பாடம்லா எடுக்கிறீங்க////////

சும்மா தமாசுண்ணே.....

கோமாளி செல்வா said...

//மனித உடலின் செல்கள் தானே நோய்களை சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றுவிடும்.//

அதையும் மீறி நோய்களும் வரும் .. ஹி ஹி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////மங்குனி அமைச்சர் said...
(புதன், வெள்ளி தவிர) ///

ஏன் சார் அந்த ரெண்டு நாளும் லீவா ?//////////

கெரகம் கெரகம்...........

////////

சனி , செவ்வாய் , புதன் .............நீ எந்த கிரகத்த சொல்லுற ???

கோமாளி செல்வா said...

//சொல்லப் போனால், காற்று, நீர், பூமி அனைத்துமே தூய்மையாகிவிடும் (மாசுபடுத்தும் எரிபொருள், வெப்பம் எதுவும் இல்லாத தொழில் நுட்பங்கள் வந்துவிடும், அது போல் மாசுபட்ட சுற்றுப் புறத்தை முழுதும் சரிசெய்துவிடும் தொழில்நுட்பமும் வந்துவிடும், சோ பொல்யூசனே இருக்காது)//

இப்படி மாறினா சூப்பரா இருக்கும் !!

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
@ மங்குனி.,

// நான் படிச்சிட்டு வந்துடுறேன் அப்புறம்
கமண்ட்ஸ் போடலாம் //

இதுக்காக நீங்க ஸ்கூலுக்கு போயி
படிச்சி முடிச்சிட்டு வர்ற வரைக்கும்
எல்லாம் எங்களால Wait பண்ண முடியாது.

////

ஹி,ஹி,ஹி,...........அப்போ வெங்கட் அங்கிள் , வெங்கட் அங்கிள் ....இந்த பதிவ படிச்சு எனக்கு கதை சொல்லுங்க அங்கிள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// வெங்கட் said...
@ மங்குனி.,

// நான் படிச்சிட்டு வந்துடுறேன் அப்புறம்
கமண்ட்ஸ் போடலாம் //

இதுக்காக நீங்க ஸ்கூலுக்கு போயி
படிச்சி முடிச்சிட்டு வர்ற வரைக்கும்
எல்லாம் எங்களால Wait பண்ண முடியாது.////////

என்னது ஸ்கூலுக்கா... சே..சே.. ஏன் இப்படி தப்புத் தப்பா சொல்றீங்க.... அந்த டீச்சரு கைய புடிச்சி இழுத்ததுல இருந்து அண்ணன் அந்தப் பக்கமே போக மாட்டாரே?

கோமாளி செல்வா said...

//உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோனுமே.....? பயப்படாம தைரியமா சொல்லுங்க... கட்டணம் கிடையாது....!//

நான் இங்க சொல்லிருக்கேன் .. http://koomaali.blogspot.com/2010/10/2060.html

எஸ்.கே said...

2வது பாய்ண்ட்ல எதுக்கு //(கீழே எங்கும் கடல் தண்ணீர் சூழுந்து இருக்கும்)// அப்படி சொல்லியிருக்கீங்க?

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//மனித உடலின் செல்கள் தானே நோய்களை சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றுவிடும்.//

அதையும் மீறி நோய்களும் வரும் .. ஹி ஹி

//////

ஏன் செல்வா நீ நோய்கள்ன்னு நம்ம வெங்கட்ட சொல்லல தான ???? இதில் எந்த உள்குத்தும் இல்லை ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// முகமூடி said...
இல்லைண்ணே உங்க கற்பனை கழுதை கட்டவிழ்ந்துகிட்டு பறக்குது....
ஏண்டா ஓட்டவா நாராயணா செளக்கியமா? குளிக்கறையோ இலலையோ பட்டை மட்டும் நல்லா போட்டுகிற

மேறகண்ட டயலாக் எல்லாம் யூஸ் பண்ணுங்கண்ணே///////

சரிசரி, நாராயணா காப்பி சொல்லு, ஒரு போன் பண்ணிக்கிறேன்....

எஸ்.கே said...

//செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது.//

அப்ப மனித இனம் அழிஞ்சிருக்கும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இருய்யா ரெண்டு நாள்ல வரேன். எவ்ளோ பெருசு. பதிவு..

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//சொல்லப் போனால், காற்று, நீர், பூமி அனைத்துமே தூய்மையாகிவிடும் (மாசுபடுத்தும் எரிபொருள், வெப்பம் எதுவும் இல்லாத தொழில் நுட்பங்கள் வந்துவிடும், அது போல் மாசுபட்ட சுற்றுப் புறத்தை முழுதும் சரிசெய்துவிடும் தொழில்நுட்பமும் வந்துவிடும், சோ பொல்யூசனே இருக்காது)//

இப்படி மாறினா சூப்பரா இருக்கும் !!

////

கோமாளி நீ இவ்ளோ நல்லவனா ??????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))//

அழியாது. நான் வாங்கின ஊறுகா பாட்டில்ல எக்ஸ்பையர் தேதி 2013 -ன்னு போட்டிருந்ததே..

Speed Master said...

//சாதாரண வெப்பத்தில் இயங்கும் சூப்பர் கண்டக்டிங் பொருட்கள் வந்துவிடும். நாம் நினைப்பது போல் சுற்றுச்சூழல் மாசு கடுமையாக இருக்காது. சொல்லப் போனால், காற்று, நீர், பூமி அனைத்துமே தூய்மையாகிவிடும் (மாசுபடுத்தும் எரிபொருள், வெப்பம் எதுவும் இல்லாத தொழில் நுட்பங்கள் வந்துவிடும், அது போல் மாசுபட்ட சுற்றுப் புறத்தை முழுதும் சரிசெய்துவிடும் தொழில்நுட்பமும் வந்துவிடும், சோ பொல்யூசனே இருக்காது)

இது நல்லாயிருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
//செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது.//

அப்ப மனித இனம் அழிஞ்சிருக்கும்!////

மேலே படிங்க எஸ்கே......

Speed Master said...

அண்ணே நீங்க அறிவுக்கொத்தனார் சி சி கொழுந்துனே

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோனுமே.....? பயப்படாம தைரியமா சொல்லுங்க... கட்டணம் கிடையாது....!//

நான் இங்க சொல்லிருக்கேன் .. http://koomaali.blogspot.com/2010/10/2060.html

///

நீ ஏன் அங்கையெல்லாம் போயி சொல்ற ???? அங்க இருக்கவுங்க கோவிச்சுக்கப் போறாங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>>செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது.

அய்யயோ... அய்யோ.. ராம்சாமி அவரோட தளத்துல ஏடாகூடமான வார்த்தையை யூஸ் பண்ணீட்டாரே.. அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோ..#டவுட்டு

( ஹி ஹி வருதோ இல்லையோ.. இப்படி ஒரு பீதியை கிளப்பி விட்டுடனும் #நண்பேண்டா..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))//

அழியாது. நான் வாங்கின ஊறுகா பாட்டில்ல எக்ஸ்பையர் தேதி 2013 -ன்னு போட்டிருந்ததே..//////

ம்மூதேவி அது ஊறுகா பாட்டல் இல்ல......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

பண்ணி இது எல்லாம் 2020 நடக்கிறது மாதிரி சுஜாதா நிறையா கதை எழுதி இருக்கார்//

பாரடா அத படிக்கிற அளவுக்கு மங்குவுக்கு அறிவு இருக்கு..

கோமாளி செல்வா said...

//ஏன் செல்வா நீ நோய்கள்ன்னு நம்ம வெங்கட்ட சொல்லல தான ???? இதில் எந்த உள்குத்தும் இல்லை //

அவர் எங்க தலைவர் .. நாங்க எல்லாம்தான் நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் ..
நோய்கள்னு சொல்லுறது போலீச..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பண்ணி இது எல்லாம் 2020 நடக்கிறது மாதிரி சுஜாதா நிறையா கதை எழுதி இருக்கார்//////

நாங்களும் எழுதுவோம்ல.......

சங்கவி said...

இதை எல்லாம் பார்க்க என் 30வது தலைமுறை பேரனோ பேத்தியோ இருப்பாங்க...

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))//

அழியாது. நான் வாங்கின ஊறுகா பாட்டில்ல எக்ஸ்பையர் தேதி 2013 -ன்னு போட்டிருந்ததே..

////

டேய் , இன்னும் நீ திருந்தலையா ????? முடியல ... அது @#@#$$ பாட்டில்

எஸ்.கே said...

//மேலே படிங்க எஸ்கே...... //
படிச்சேன். அஃப்கோர்ஸ் குழந்தைகளை பெற்றுக்கிற வசதி இருக்கு அதனால மனித இனம் அழியாது. ஆனால் அந்த இயற்கையான உடல் செயல்பாடுகள்! மேலும் ஒரு குடும்பம் என்ற அமைப்பு இல்லாவிட்டால் அன்பு என்பது கேள்விக்குறி போன்றுதானே!

மங்குனி அமைச்சர் said...

Speed Master said...
அண்ணே நீங்க அறிவுக்கொத்தனார் சி சி கொழுந்துனே

///

நீ எதுக்கு இப்போ கொத்தனாரு சித்தால இழுக்குற

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ப்ளாக் இல்லாம நிம்மதியா இருப்பாங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>>>வெங்கட் said...

@ மங்குனி.,

// நான் படிச்சிட்டு வந்துடுறேன் அப்புறம்
கமண்ட்ஸ் போடலாம் //

இதுக்காக நீங்க ஸ்கூலுக்கு போயி
படிச்சி முடிச்சிட்டு வர்ற வரைக்கும்
எல்லாம் எங்களால Wait பண்ண முடியாது.

2011இன் சிறந்த நோஸ்கட்...

சௌந்தர் said...

கோமாளி செல்வா said...
vadai!!!////

1000 வருடத்திற்கு பிறகு முதல் கமெண்ட் எப்படி போடுவாங்க.....?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
அண்ணே நீங்க அறிவுக்கொத்தனார் சி சி கொழுந்துனே/////

ஏதாவது ஆடு மேஞ்சிடாம இருந்தா சரிதானுங்ணா......

சௌந்தர் said...

எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))////

ஆமா ஆமா ஆமா ரீபிட்டு.....

சி.பி.செந்தில்குமார் said...

ஆனா மங்குனி வெங்கட்டை அங்க்கிள்னு கூப்பிட்டு பளார்னு ஒண்ணு திருப்பி விட்டாரே,,.. அது அக்மார்க் மங்குனி டச்.. ( குட் டச்சா? பேடு டச்சா/)

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
எஸ்.கே said...

இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))//

அழியாது. நான் வாங்கின ஊறுகா பாட்டில்ல எக்ஸ்பையர் தேதி 2013 -ன்னு போட்டிருந்ததே.. ///

அது ஊறுகா பாட்டிலுக்கு. நமக்கு 2012 தான் எக்ஸ்பையரி தேதி:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சௌந்தர் said...
கோமாளி செல்வா said...
vadai!!!////

1000 வருடத்திற்கு பிறகு முதல் கமெண்ட் எப்படி போடுவாங்க.....?????///////

ஊசிப்போன வடைன்னு போடுவாங்க....

Speed Master said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////Speed Master said...
அண்ணே நீங்க அறிவுக்கொத்தனார் சி சி கொழுந்துனே/////

ஏதாவது ஆடு மேஞ்சிடாம இருந்தா சரிதானுங்ணா......

அண்ணே என்னனே ஆச்சு????????????????

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...
//மேலே படிங்க எஸ்கே...... //
படிச்சேன். அஃப்கோர்ஸ் குழந்தைகளை பெற்றுக்கிற வசதி இருக்கு அதனால மனித இனம் அழியாது. ஆனால் அந்த இயற்கையான உடல் செயல்பாடுகள்! மேலும் ஒரு குடும்பம் என்ற அமைப்பு இல்லாவிட்டால் அன்பு என்பது கேள்விக்குறி போன்றுதானே!///அய்யய்யோ ..........நம்ம எஸ்கே கூட காமடி பண்ண ஆரம்பிச்சிட்டார் .........

வெங்கட் said...

@ மங்குனி.,

// ஹி,ஹி,ஹி,...........அப்போ வெங்கட் அங்கிள்
, வெங்கட் அங்கிள் ....இந்த பதிவ படிச்சு
எனக்கு கதை சொல்லுங்க அங்கிள் //

என் செல்லம்ல... டாக்டர் குடுத்த இந்த
மாத்திரையை சாப்பிடுடா செல்லம்..
ஆறே மாசத்துல தெளிஞ்சி .. சே.. குணமாயி
நீயே இதை படிச்சு புரிஞ்சிக்கலாம்..

சௌந்தர் said...

உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோனுமே.....? பயப்படாம தைரியமா சொல்லுங்க... கட்டணம் கிடையாது....!////

இவரு கட்டணம் கேட்டாலே தர மாட்டோம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சௌந்தர் said...
எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))////

ஆமா ஆமா ஆமா ரீபிட்டு...../////

யோவ் கடைசி பாய்ண்ட பாருய்யா....

Speed Master said...

ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஸ்டோரி அதிகமா படிக்காதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
எஸ்.கே said...

இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))//

அழியாது. நான் வாங்கின ஊறுகா பாட்டில்ல எக்ஸ்பையர் தேதி 2013 -ன்னு போட்டிருந்ததே.. ///

அது ஊறுகா பாட்டிலுக்கு. நமக்கு 2012 தான் எக்ஸ்பையரி தேதி:-)//

அப்டின்னா என் ப்ளாக்கோடா கதி?

வசந்தா நடேசன் said...

//ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் இருக்கும் (புதன், வெள்ளி தவிர)//

நல்லாத்தான் இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Speed Master said...
ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா///////

நியாயமான கேள்விதான்....... ஆனா பதில் தெரியலியேப்ப்பா.......

சி.பி.செந்தில்குமார் said...

>>Speed Master said...

ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா

இப்பவே 36.. அப்ப கிழ போல்ட்டாகி இருப்பாரே

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
ஆனா மங்குனி வெங்கட்டை அங்க்கிள்னு கூப்பிட்டு பளார்னு ஒண்ணு திருப்பி விட்டாரே,,.. அது அக்மார்க் மங்குனி டச்.. ( குட் டச்சா? பேடு டச்சா/)

/////

சீ....சீ ........செந்தில் சார் .........வெங்கட் என்ன பிகரா டச் பண்ண ..........

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This post has been removed by the author.//

அண்ணே திட்றதா இருந்தா தமிழ்லேயே திட்டுங்கண்ணே நாங்களும் தெரிஞ்சுக்குவோம்...ஹிஹி

வெங்கட் said...

@ சி.பி.,

// ஆனா மங்குனி வெங்கட்டை அங்க்கிள்னு
கூப்பிட்டு பளார்னு ஒண்ணு திருப்பி விட்டாரே,,..
அது அக்மார்க் மங்குனி டச்.. ( குட் டச்சா? பேடு டச்சா/)//

ரொம்ப சந்தோஷப்படாதீங்க..
உங்களை பத்தி எங்கிட்ட பேசும் போது
" அந்த சி.பி தாத்தா என்ன சொல்றாருன்னு.? "
தான் கேப்பாரு இந்த மங்குனி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>Speed Master said...

ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா

இப்பவே 36.. அப்ப கிழ போல்ட்டாகி இருப்பாரே//////

என்ன சிபி காசு ஏதாவது வாங்கிட்டீங்களா? 36-ன்னு குறைச்சு சொல்றீங்களே?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Speed Master said...
ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா///////

நியாயமான கேள்விதான்....... ஆனா பதில் ///சே....என்ன ஒரு அப்பாவித்தனமான பதில் .......... பண்ணி நீ அசத்து

மாணவன் said...

// சி.பி.செந்தில்குமார் said...
>>Speed Master said...

ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா

இப்பவே 36.. அப்ப கிழ போல்ட்டாகி இருப்பாரே//

பூமி சுத்துறது நின்னாலும் காற்று வீசறத நிறுத்துனாலும் இது மட்டும் நடக்கவே நடக்காது....ஹிஹ்ஹி

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
@ சி.பி.,

// ஆனா மங்குனி வெங்கட்டை அங்க்கிள்னு
கூப்பிட்டு பளார்னு ஒண்ணு திருப்பி விட்டாரே,,..
அது அக்மார்க் மங்குனி டச்.. ( குட் டச்சா? பேடு டச்சா/)//

ரொம்ப சந்தோஷப்படாதீங்க..
உங்களை பத்தி எங்கிட்ட பேசும் போது
" அந்த சி.பி தாத்தா என்ன சொல்றாருன்னு.? "
தான் கேப்பாரு இந்த மங்குனி.

///

இதுக்கு தான் நீ இவ்ளோ நேரம் யோசிச்சியா .......? விளங்கிடும் ............ ஹைய்யோ , ஹைய்யோ .........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வசந்தா நடேசன் said...
//ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் இருக்கும் (புதன், வெள்ளி தவிர)//

நல்லாத்தான் இருக்கு...//////

வாங்க பாஸ்...

Speed Master said...

//
என்ன சிபி காசு ஏதாவது வாங்கிட்டீங்களா? 36-ன்னு குறைச்சு சொல்றீங்களே

ஆமா இதைசாக்க வ்ச்சுக்கிட்டு உங்க வயச குறைக்காதிங்க சிபி

Speed Master said...

//பூமி சுத்துறது நின்னாலும் காற்று வீசறத நிறுத்துனாலும் இது மட்டும் நடக்கவே நடக்காது....ஹிஹ்ஹி

அடடே எங்க எந்த பதிலயும் காணோம்

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////சௌந்தர் said...
எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))////

ஆமா ஆமா ஆமா ரீபிட்டு...../////

யோவ் கடைசி பாய்ண்ட பாருய்யா....////

அந்த 10 வது தானே நான் படிக்கலை.....பதிவையே படிக்கலை இதுல லாஸ்ட் பாயின்ட் வேற ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Speed Master said...
ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா///////

நியாயமான கேள்விதான்....... ஆனா பதில் ///சே....என்ன ஒரு அப்பாவித்தனமான பதில் .......... பண்ணி நீ அசத்து//////

பின்னே இதுல போயி யாராவது பொய் பேசுவாங்களா?

மாணவன் said...

100.........

மாணவன் said...

100

மாணவன் said...

100

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
// சி.பி.செந்தில்குமார் said...
>>Speed Master said...

ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா

இப்பவே 36.. அப்ப கிழ போல்ட்டாகி இருப்பாரே//

பூமி சுத்துறது நின்னாலும் காற்று வீசறத நிறுத்துனாலும் இது மட்டும் நடக்கவே நடக்காது....ஹிஹ்ஹி

////

ஏம்ப்பா எல்லாரும் ஒரு அப்பாவி வாழ்க்கைல விளையாடுரிங்க ...........???

கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா ??? (ஆமா இந்த பழமொழி இப்ப எதுக்கு எனக்கு நியாபகத்துக்கு வந்துச்சுன்னு தெரியலையே ???)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>Speed Master said...

ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா

இப்பவே 36.. அப்ப கிழ போல்ட்டாகி இருப்பாரே//////

என்ன சிபி காசு ஏதாவது வாங்கிட்டீங்களா? 36-ன்னு குறைச்சு சொல்றீங்களே?///

யாரை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////சௌந்தர் said...
எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))////

ஆமா ஆமா ஆமா ரீபிட்டு...../////

யோவ் கடைசி பாய்ண்ட பாருய்யா....////

அந்த 10 வது தானே நான் படிக்கலை.....பதிவையே படிக்கலை இதுல லாஸ்ட் பாயின்ட் வேற ...///////

யோவ் முக்கியமான மேட்டர மட்டும் விட்ருங்க........

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////சௌந்தர் said...
எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))////

ஆமா ஆமா ஆமா ரீபிட்டு...../////

யோவ் கடைசி பாய்ண்ட பாருய்யா....////

அந்த 10 வது தானே நான் படிக்கலை.....பதிவையே படிக்கலை இதுல லாஸ்ட் பாயின்ட் வேற ...

////

அப்போ 9 வரைக்கும் நீ படிச்சியா .........அட கஷ்ட்ட காலமே ........ பாவம் சவுந்தர் நீங்க ......விவரம் தெரியாத புள்ளையா வளந்துட்டிங்க

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>Speed Master said...

ஒரு சின்ன டவுட்

அந்த பிரபல பதிவருக்கு அப்பவாது கல்யாணம் ஆகுமா

இப்பவே 36.. அப்ப கிழ போல்ட்டாகி இருப்பாரே//////

என்ன சிபி காசு ஏதாவது வாங்கிட்டீங்களா? 36-ன்னு குறைச்சு சொல்றீங்களே?///

யாரை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க?////

அவரு ஒரு பிரபலலல்லல்ல்லல் பதிவருரூஊஊஊஊஊஊஊஊ...ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Speed Master said...
//
என்ன சிபி காசு ஏதாவது வாங்கிட்டீங்களா? 36-ன்னு குறைச்சு சொல்றீங்களே

ஆமா இதைசாக்க வ்ச்சுக்கிட்டு உங்க வயச குறைக்காதிங்க சிபி///////

யோவ் வயசப் பத்தி மட்டும் பேசுனா அவரு மனுசனாவே இருக்க மாட்டாரு, சொல்லிட்டேன் ஆமா....

Speed Master said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சொல்றீங்களே?///

யாரை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க?

ஒன்னும் தெரியாத பாப்பா ஒம்பது மணிக்கு போட்டாளாம் இழுத்து தாப்பா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மனித உடலின் செல்கள் தானே நோய்களை சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றுவிடும்.//

Airtel or Aircel or Vodafone?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
எதிர்காலத்தில் அவங்களுக்கு தேவையான பணத்தை அவங்களே அச்சடிச்சிக்கலாம்!////

அதத்தான் இப்பவே பண்றானுங்களே.....?

மாணவன் said...

௧௰

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////சௌந்தர் said...
எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))////

ஆமா ஆமா ஆமா ரீபிட்டு...../////

யோவ் கடைசி பாய்ண்ட பாருய்யா....////

அந்த 10 வது தானே நான் படிக்கலை.....பதிவையே படிக்கலை இதுல லாஸ்ட் பாயின்ட் வேற ...///////

யோவ் முக்கியமான மேட்டர மட்டும் விட்ருங்க........

///

என்ன பண்ணி டபுள் மீனிங்குல பேசுற ???? பாத்து நாலுபேரு வந்து போற இடம் டீசன்ட்டா பேசு ........ டவுட் # அப்படி என்ன முக்கிய மான மேட்டர நம்ம சவுந்தர் விட்டு இருப்பாரு ????

கோமாளி செல்வா said...

நான் போயிட்டு அப்புறமா வரேன் ..

மங்குனி அமைச்சர் said...

Speed Master said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சொல்றீங்களே?///

யாரை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க?

ஒன்னும் தெரியாத பாப்பா ஒம்பது மணிக்கு போட்டாளாம் இழுத்து தாப்பா

////

என்னகடா குழப்புரிங்க ........... அப்ப சிரிப்பு போலீசு எனபது ஆண் இல்லையா ?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மனித உடலின் செல்கள் தானே நோய்களை சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றுவிடும்.//

Airtel or Aircel or Vodafone?///////

ஏண் இவிங்க கிட்டேயும் காசு வாங்கிட்டயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////சௌந்தர் said...
எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))////

ஆமா ஆமா ஆமா ரீபிட்டு...../////

யோவ் கடைசி பாய்ண்ட பாருய்யா....////

அந்த 10 வது தானே நான் படிக்கலை.....பதிவையே படிக்கலை இதுல லாஸ்ட் பாயின்ட் வேற ...///////

யோவ் முக்கியமான மேட்டர மட்டும் விட்ருங்க........

///

என்ன பண்ணி டபுள் மீனிங்குல பேசுற ???? பாத்து நாலுபேரு வந்து போற இடம் டீசன்ட்டா பேசு ........ டவுட் # அப்படி என்ன முக்கிய மான மேட்டர நம்ம சவுந்தர் விட்டு இருப்பாரு ????/////////

அவரு ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர விட்டுட்டாரு.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
௧௰///////

பிச்சிபுடுவேன் பிச்சி, என்ன இது?

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
நான் போயிட்டு அப்புறமா வரேன் ..

///

வரும்போது கோழி ஒரு புல்லு ம கொக்கு ஒரு புல்லு

கவுதாரி ஒரு புல்லு
பீரு ஒரு புல்லு
பிராந்தி ஒரு புல்லு
கோழி ஒரு புல்லு
கொக்கு ஒரு புல்லு
நண்டு ஒரு புல்லு
கடை ஒரு புல்லு
ஆஹா மொத்தம் எளுபுள்ளு வாங்கிட்டு வா ????

கோமாளி இனிமே இந்தப்பக்கம் நீ வருவியா ? வருவியா ? வருவியா ?

எஸ்.கே said...

டைம் மிஷின் கண்டுபுடிச்சா நல்லதா கெட்டதா?

பாரத்... பாரதி... said...

"கிபி மூவாயிரத்தில்..."

பதிவுலகில் 107.5 ஆண்டு காலம் சர்வாதி"காரம்" நடத்திய, பன்னிக்குட்டியாருக்கு எதிராக நடத்தப்பட்ட புரட்சியை விவரித்து பத்தாரயிரமாவது ஆய்வு பதிவு வெளிவரும்.

9 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரிக்க "கோவிந்தாG" கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கும்.

இனி காமன்வெல்த் போட்டிகள், உலககோப்பை போட்டிகள் நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது என்று உலக நாடுகள் முடிவு செய்யப்பட்டு இருக்கும். (என்னாமா கிளப்புறாங்க... )

இந்தியாவே கடனில் வாழ்கிறது என்று நிதியமைச்சர் சின்ன சின்ன அன்பழகன் அறிவிப்பார்.

ஸ்விஸ் வங்கியை தமிழக அரசியல்வாதி ஒருவர் விலைக்கு வாங்கியதாக தகவல் வெளியாகும்..

இலவச கான்கிரீட் அணுக்கரு உலை திட்டத்தை தமிழக அரசு துவக்கும்..

அடுத்த படத்திற்கு பிறகாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா - ரசிகர்கள் ஏங்குவார்கள் (எந்திரனுக்கும், ஆண்டவனுக்கும் ஏதுங்க அழிவு,. ரஜினி அப்பவும் இருப்பாருங்க...)

Speed Master said...

//பாரத்... பாரதி... said...
"கிபி மூவாயிரத்தில்..."

யப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////# கவிதை வீதி # சௌந்தர் said...
ஸ்டாப் தி மியுஸிக்...!

அப்ப கலைஞர் எத்தனையாவது முறையா ஆட்சி அமைப்பார்...

உங்க தவைலர் விஜய் எத்தனை படம் நடிச்சிருப்பார்///////

பாசக்கார பயலுகளா இருக்காய்ங்கப்பா.....

கோமாளி செல்வா said...

//கோமாளி இனிமே இந்தப்பக்கம் நீ வருவியா ? வருவியா ? வருவியா ?
//

வரமாட்டேன் .. ஏன்னா போனா தானே வரதுக்கு .. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Speed Master said...
//பாரத்... பாரதி... said...
"கிபி மூவாயிரத்தில்..."

யப்பா//////

க்ளோஸ் தி டோர்.. ஏன் இந்த ஷாக்கு?

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////சௌந்தர் said...
எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))////

ஆமா ஆமா ஆமா ரீபிட்டு...../////

யோவ் கடைசி பாய்ண்ட பாருய்யா....////

அந்த 10 வது தானே நான் படிக்கலை.....பதிவையே படிக்கலை இதுல லாஸ்ட் பாயின்ட் வேற ...///////

யோவ் முக்கியமான மேட்டர மட்டும் விட்ருங்க........

///

என்ன பண்ணி டபுள் மீனிங்குல பேசுற ???? பாத்து நாலுபேரு வந்து போற இடம் டீசன்ட்டா பேசு ........ டவுட் # அப்படி என்ன முக்கிய மான மேட்டர நம்ம சவுந்தர் விட்டு இருப்பாரு ????///

நான் என்ன ரமேஷா கல்யாணம் ஆகலைன்னு பில் பண்றதுக்கு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//கோமாளி இனிமே இந்தப்பக்கம் நீ வருவியா ? வருவியா ? வருவியா ?
//

வரமாட்டேன் .. ஏன்னா போனா தானே வரதுக்கு .. ஹி ஹி///////

அடப்பாவி நீ இங்கியே பாய்விரிச்சி படுத்துட்டியா?

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...
டைம் மிஷின் கண்டுபுடிச்சா நல்லதா கெட்டதா?

////

ஏன் ? ஏன் ? ஏன் எஸ்கே சார் ..........நான் என்ன பாவம் பண்ணினேன் ......... நானே ஆணிக்கு நடுவுல இன்னைக்குதான் வரமுடிஞ்சது
.....இனிமே எப்ப வரமுடியுமோ..........அவ்வ்வ்வ்வ்வ்வ்.............ஸ்ட்ரிக்ட்லி டு மிஸ்டர் எஸ்.கே ஒன்லி

சார் நாளிக்கு உங்க அக்கவுன்ட்டுல கிரடிட் பண்ணிடுறேன் ......சாரி இன்னைக்கு மறந்திட்டேன் ............

Speed Master said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// Speed Master said...
//பாரத்... பாரதி... said...
"கிபி மூவாயிரத்தில்..."

யப்பா//////

க்ளோஸ் தி டோர்.. ஏன் இந்த ஷாக்கு?

அண்ணே நீங்க ஒரு சிந்தனை திரின்ன பத்த வைச்சவுடனே பக்குனு வெடிக்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////////Speed Master said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// Speed Master said...
//பாரத்... பாரதி... said...
"கிபி மூவாயிரத்தில்..."

யப்பா//////

க்ளோஸ் தி டோர்.. ஏன் இந்த ஷாக்கு?

அண்ணே நீங்க ஒரு சிந்தனை திரின்ன பத்த வைச்சவுடனே பக்குனு வெடிக்குது////////

வெடிக்கறது அது என்ன பலூனா?

Speed Master said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////////Speed Master said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// Speed Master said...
//பாரத்... பாரதி... said...
"கிபி மூவாயிரத்தில்..."

யப்பா//////

க்ளோஸ் தி டோர்.. ஏன் இந்த ஷாக்கு?

அண்ணே நீங்க ஒரு சிந்தனை திரின்ன பத்த வைச்சவுடனே பக்குனு வெடிக்குது////////

வெடிக்கறது அது என்ன பலூனா?

நீங்க பலூனா இல்ல சலூனா னுநீங்க தான் சொல்லனும்

மங்குனி அமைச்சர் said...

//பாரத்... பாரதி... said...
"கிபி மூவாயிரத்தில்..."

யப்பா//////

க்ளோஸ் தி டோர்.. ஏன் இந்த ஷாக்கு?

அண்ணே நீங்க ஒரு சிந்தனை திரின்ன பத்த வைச்சவுடனே பக்குனு வெடிக்குது////////

வெடிக்கறது அது என்ன பலூனா?

நீங்க பலூனா இல்ல சலூனா னுநீங்க தான் சொல்லனும்

////

ஐயோ......யாருப்பா இந்த குயந்த புள்ளை ????

Yoga.s.FR said...

என்னடா இது இந்த மருதைக்கு(மதுரை?)வந்த சோதனை?அப்போ நாம உசிரோட இருக்க மாட்டோமில்லை?ஐ!!!!!!!!!!!!!!!!!!!!!ஜாலி!களிங்கர்ஜீயோட??????????????

மொக்கராசா said...

பதிவ படிக்கிறதுக்கு முன்னாடி 'ஒன்னுக்கு' போயிடலாம்ன்னு போயிட்டு வந்தேன் அதுக்குள்ள இவ்வளவு
கமெண்ட்டா ....

பன்னி இனிமே நீங்க 'உப்புக்கு சப்பா' எந்த பதிவு வேனும்னாலும் போடலாம் ,எவனும் படிக்க போறதில்லை
கமெண்ட்டு மட்டும் டான்னு வந்துடும்....

Speed Master said...

//மங்குனி அமைச்சர் said...
//பாரத்... பாரதி... said...
"கிபி மூவாயிரத்தில்..."

யப்பா//////

க்ளோஸ் தி டோர்.. ஏன் இந்த ஷாக்கு?

அண்ணே நீங்க ஒரு சிந்தனை திரின்ன பத்த வைச்சவுடனே பக்குனு வெடிக்குது////////

வெடிக்கறது அது என்ன பலூனா?

நீங்க பலூனா இல்ல சலூனா னுநீங்க தான் சொல்லனும்

////

ஐயோ......யாருப்பா இந்த குயந்த புள்ளை ????

அய்யா கேனிச்சு ஓக்காந்திருக்கறா பெரியவரே வணக்கமுங்க

மங்குனி அமைச்சர் said...

Speed Master said...

நீங்க பலூனா இல்ல சலூனா னுநீங்க தான் சொல்லனும்

////

ஐயோ......யாருப்பா இந்த குயந்த புள்ளை ????

அய்யா கேனிச்சு ஓக்காந்திருக்கறா பெரியவரே வணக்கமுங்க////நானும் பண்ணிக்குட்டியையும் ,வெங்கட்டையும் ஸ்பீடு மாச்டரோட சேர்ந்து வணங்கிக்கிர்றேன்...... தம்பி இன்னும் டீ வரலை ..........ஹி.ஹி.ஹி.............. இருந்தாலும் நீங்க நம்ம பன்னியையும் , வெங்கட்டையும் கிழவன்னு சொல்லிருக்ககூடாது ஸ்பீடு மாஸ்டர்

சி.கருணாகரசு said...

அங்க ... உங்கள விஞ்ஞான வாத்தியார்ன்னு சொன்னது உண்மைத்தான் போல.

மைந்தன் சிவா said...

//

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////# கவிதை வீதி # சௌந்தர் said...
பன்னிக்குட்டியை என்னவா மாத்துவிங்க..//////

கழுதக் குட்டியா மாத்திடலாமா.. என்ன சொல்றீங்க...?

///

இம்ம்மம்ம்ம்ம்........ பண்ணிக்குட்டியா .........குட்டிப்பன்னியா மாத்திடலாம்//////////

அந்த குட்டிப் பன்னிக்கு அம்மா பண்ணி யாரு?

மைந்தன் சிவா said...

//

மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////சௌந்தர் said...
எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))////

ஆமா ஆமா ஆமா ரீபிட்டு...../////

யோவ் கடைசி பாய்ண்ட பாருய்யா....////

அந்த 10 வது தானே நான் படிக்கலை.....பதிவையே படிக்கலை இதுல லாஸ்ட் பாயின்ட் வேற ...///////

யோவ் முக்கியமான மேட்டர மட்டும் விட்ருங்க........

///

என்ன பண்ணி டபுள் மீனிங்குல பேசுற ???? பாத்து நாலுபேரு வந்து போற இடம் டீசன்ட்டா பேசு ........ டவுட் # அப்படி என்ன முக்கிய மான மேட்டர நம்ம சவுந்தர் விட்டு இருப்பாரு ????///

நான் என்ன ரமேஷா கல்யாணம் ஆகலைன்னு பில் பண்றதுக்கு......

March 2, 2011 4:15 PM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//கோமாளி இனிமே இந்தப்பக்கம் நீ வருவியா ? வருவியா ? வருவியா ?
//

வரமாட்டேன் .. ஏன்னா போனா தானே வரதுக்கு .. ஹி ஹி///////

அடப்பாவி நீ இங்கியே பாய்விரிச்சி படுத்துட்டியா?/////////
ஹிஹி பன்னி பாடுற தாலாட்டு நல்லாவா இருக்கு???

மொக்கராசா said...

பன்னியோட 20 வது பேரன் " கக்கூஸ் போயீ ரோபோ மூலம் கழுவது எப்படி என்று பதிவு போட்டுக்கொண்டிருப்பார்....

மொக்கராசாவின் 20 வது பேரன் அந்த பதிவிற்க்கு கமெண்ட்டு போட்டுக்கொண்டிருப்பார்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////மொக்கராசா said...
பன்னியோட 20 வது பேரன் " கக்கூஸ் போயீ ரோபோ மூலம் கழுவது எப்படி என்று பதிவு போட்டுக்கொண்டிருப்பார்....

மொக்கராசாவின் 20 வது பேரன் அந்த பதிவிற்க்கு கமெண்ட்டு போட்டுக்கொண்டிருப்பார்......///////////

யோவ் மொக்க, பாத்தியா இன்னிக்கு பர்ஸ்ட்டு படமே நம்ம ஐட்டம்தான்.... எப்பூடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மைந்தன் சிவா said...
//

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////# கவிதை வீதி # சௌந்தர் said...
பன்னிக்குட்டியை என்னவா மாத்துவிங்க..//////

கழுதக் குட்டியா மாத்திடலாமா.. என்ன சொல்றீங்க...?

///

இம்ம்மம்ம்ம்ம்........ பண்ணிக்குட்டியா .........குட்டிப்பன்னியா மாத்திடலாம்//////////

அந்த குட்டிப் பன்னிக்கு அம்மா பண்ணி யாரு?///////

அதுவும் பன்னியாத்தானேண்ணே இருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// விக்கி உலகம் said...
அப்போ இப்படி இருக்குமோ ஸ்டார்ட் மியுசிக்குன்னு சொன்ன உடனே எல்லோரும் ஓடீப்போய் வரலாறுல பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பண்ணிக்குட்டியோட தளத்துக்கு போய் பாப்பாங்களோ.........

என்ன உங்க அகராதி அப்போ இருக்கும்லா ஹி ஹி!/////////

ஹி..ஹி.... இதுக்கு திட்டியே இருக்கலாம்

மொக்கராசா said...

//யோவ் மொக்க, பாத்தியா இன்னிக்கு பர்ஸ்ட்டு படமே நம்ம ஐட்டம்தான்.... எப்பூடி?
இது தொட்டு தொடரும் பாரம்பரியம்.....

அஞ்சா சிங்கம் said...

அட்ரா சக்க .....................அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க........................

ஒரு பயலும் கி.பி மூவாயிரத்தில் பண்ணி சொன்னது நடக்கலேன்னு கேக்க முடியாது .....

என்ன ஒரு தொலை நோக்கு பார்வை ..................இருந்தாலும் இது ரொம்ப தொலைவு ...................

கக்கு - மாணிக்கம் said...

அந்த மேலேயிருந்து நாலாவதா இருக்கிற மெஷின் இப்பவே எங்க ஊருக்கு வந்தாச்சி.ஆனா அதில பேப்பர்தான் காலியாபோச்சு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!//

அன்னிக்கு office லீவு விடுவாங்களா?
ஆபீஸ் போகாம வீட்டுல இருந்து நெட் பாக்க சான்ஸ் கிடைக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மொக்கராசா said...
//யோவ் மொக்க, பாத்தியா இன்னிக்கு பர்ஸ்ட்டு படமே நம்ம ஐட்டம்தான்.... எப்பூடி?
இது தொட்டு தொடரும் பாரம்பரியம்.....////////

அது எப்பிடியோ தன்னால வந்துடுதுய்யா.. இன்னிக்குக் கூட பதிவு போட்டதுக்கு அப்புறமாத்தான் கவனிச்சேன்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////அஞ்சா சிங்கம் said...
அட்ரா சக்க .....................அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க........................

ஒரு பயலும் கி.பி மூவாயிரத்தில் பண்ணி சொன்னது நடக்கலேன்னு கேக்க முடியாது .....

என்ன ஒரு தொலை நோக்கு பார்வை ..................இருந்தாலும் இது ரொம்ப தொலைவு ...................//////////

கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கக்கு - மாணிக்கம் said...
அந்த மேலேயிருந்து நாலாவதா இருக்கிற மெஷின் இப்பவே எங்க ஊருக்கு வந்தாச்சி.ஆனா அதில பேப்பர்தான் காலியாபோச்சு.///////

இதுல உள்குத்து எதுவும் இல்லியே? (ஒருவேள டாய்லெட் பேப்பரோ?)

மொக்கராசா said...

1.மக்கள் விரும்பும் நல்ல சைடிஸ்சுடன் டாஸ்மாக் ஐயிட்டங்கள் டோர் டெலிவரி செய்யபடும்,
2.இரண்டு ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் மேட்ச் இந்தியாவில் பாப்புலராக இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!//

அன்னிக்கு office லீவு விடுவாங்களா?
ஆபீஸ் போகாம வீட்டுல இருந்து நெட் பாக்க சான்ஸ் கிடைக்குமா?////////

இல்ல அப்போ ஒரு ராக்கெட் விடுவாங்க, அதுல அங்கேயே போயி நேரா பாத்துட்டு வந்துடலாம்....சரியா?

அஞ்சா சிங்கம் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!//

அன்னிக்கு office லீவு விடுவாங்களா?
ஆபீஸ் போகாம வீட்டுல இருந்து நெட் பாக்க சான்ஸ் கிடைக்குமா?...............////////////

கவலை படாதீங்க அன்னைக்கு சண்டே தான் ..................

புத்தி எங்க போகுது பாரு ............

மொக்கராசா said...

பன்னியின் கற்பனைதிறன் 'ஒளியின் வேகத்தை' விட விரைவானது.பன்னியின் கற்பனைதிறன் முன்னால் நாம் அனைவரும் தூசிகளால் நிரப்பப்பட்ட அற்ப பதர்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////மொக்கராசா said...

1.மக்கள் விரும்பும் நல்ல சைடிஸ்சுடன் டாஸ்மாக் ஐயிட்டங்கள் டோர் டெலிவரி செய்யபடும்,
2.இரண்டு ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் மேட்ச் இந்தியாவில் பாப்புலராக இருக்கும்./////////

அப்போவும் டாஸ்மாக்தானா?

அஞ்சா சிங்கம் said...

மொக்கராசா said...

பன்னியின் கற்பனைதிறன் 'ஒளியின் வேகத்தை' விட விரைவானது.பன்னியின் கற்பனைதிறன் முன்னால் நாம் அனைவரும் தூசிகளால் நிரப்பப்பட்ட அற்ப பதர்கள்...........///////////

ஆஹா இந்த ஆளு ஜால்ரா போடுறதுல என்னையே மிஞ்சிடுவாறு போல ................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அஞ்சா சிங்கம் said...
பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!//

அன்னிக்கு office லீவு விடுவாங்களா?
ஆபீஸ் போகாம வீட்டுல இருந்து நெட் பாக்க சான்ஸ் கிடைக்குமா?...............////////////

கவலை படாதீங்க அன்னைக்கு சண்டே தான் ..................

புத்தி எங்க போகுது பாரு ............////////

யோவ் சண்டேன்னா ரெண்டாச்சே அப்புறம் எப்பிடி?

மொக்கராசா said...

அய்யய்யோ தெரியாம 'ஒளியின் வேகம்' ந்னு கமெண்ட்டு போட்டுட்டேனே.....இது பன்னிகுட்டி ஏரியா ஆச்சே....
இனி புரோட்டான், எலக்ட்ரான், சிம்ரன் ந்னு புகுந்து விளையாடுவானே....
யப்பா யாரவது சின்ன டாகுடரு பத்தி கேள்வி கேட்டு இவனை 'ஆப்' பன்னுங்கப்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
பன்னியின் கற்பனைதிறன் 'ஒளியின் வேகத்தை' விட விரைவானது.பன்னியின் கற்பனைதிறன் முன்னால் நாம் அனைவரும் தூசிகளால் நிரப்பப்பட்ட அற்ப பதர்கள்...////////

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு...........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
மொக்கராசா said...

பன்னியின் கற்பனைதிறன் 'ஒளியின் வேகத்தை' விட விரைவானது.பன்னியின் கற்பனைதிறன் முன்னால் நாம் அனைவரும் தூசிகளால் நிரப்பப்பட்ட அற்ப பதர்கள்...........///////////

ஆஹா இந்த ஆளு ஜால்ரா போடுறதுல என்னையே மிஞ்சிடுவாறு போல ................//////

விடு மச்சி... அவரு இப்போ டாஸ்மாக் பார்ல இருந்து டைப் பண்ணிக்கிட்டு இருக்காரு......

மொக்கராசா said...

//ஆஹா இந்த ஆளு ஜால்ரா போடுறதுல என்னையே மிஞ்சிடுவாறு போல ................

குடுத்த பிரியாணி/நாட்டு சரக்குக்கு ஓழுங்க கூவனுமில்லை.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மொக்கராசா said...
அய்யய்யோ தெரியாம 'ஒளியின் வேகம்' ந்னு கமெண்ட்டு போட்டுட்டேனே.....இது பன்னிகுட்டி ஏரியா ஆச்சே....
இனி புரோட்டான், எலக்ட்ரான், சிம்ரன் ந்னு புகுந்து விளையாடுவானே....
யப்பா யாரவது சின்ன டாகுடரு பத்தி கேள்வி கேட்டு இவனை 'ஆப்' பன்னுங்கப்பா..../////////

அவ்வலவு தெகிரியம் வந்திருச்சா? டாகுடரப் பத்தி எங்கிட்டேயேவா? ரத்த சரித்திரம் படிச்சுமா இன்னும் திருந்தல?

விக்கி உலகம் said...

பன்னிகுட்டி உங்க போன் நம்பர் ப்ளீஸ்!

நான் சீரியஸா கேக்குறேன் சும்மா இல்ல

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஸ்டாப் தி மியுஸிக்...!

எங்க இந்த டீமில் இருந்து ஒருத்தர்கூட கவிதை வீதிப்பக்கம் வற்றது இல்லை ஏன்னு செல்ல முடியுமா..

அப்படி வற்றதுக்கு நான் என்ன செய்யணும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
ஸ்டாப் தி மியுஸிக்...!

எங்க இந்த டீமில் இருந்து ஒருத்தர்கூட கவிதை வீதிப்பக்கம் வற்றது இல்லை ஏன்னு செல்ல முடியுமா..

அப்படி வற்றதுக்கு நான் என்ன செய்யணும்..////

தப்பா நெனச்சுக்காதீங்க பாஸ், லிங் கொடுங்க.. இப்பவே வர்ரேன்......

விக்கி உலகம் said...

நீங்க சொன்னாமாதிரி அனுப்பிட்டேன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதை என்பது... வார்த்தைகளின் தொகுப்பு அல்ல..
அது இதயத்தில் வலி..

அந்த வலியை உணர்ந்து விட்டு போங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_02.html

இம்சைஅரசன் பாபு.. said...

நான் இல்லாதப்ப பதிவு போடுறதே உன் வேலையா போச்சு ....இப்ப பாரு நான் என் மனசுல நினைச்ச கமெண்ட்ஸ் புல் ஆக எல்லா பய புள்ளைகளும் போட்டாச்சு ..நான் இனி என்ன கமெண்ட்ஸ் போட

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////////இம்சைஅரசன் பாபு.. said...

நான் இல்லாதப்ப பதிவு போடுறதே உன் வேலையா போச்சு ....இப்ப பாரு நான் என் மனசுல நினைச்ச கமெண்ட்ஸ் புல் ஆக எல்லா பய புள்ளைகளும் போட்டாச்சு ..நான் இனி என்ன கமெண்ட்ஸ் போட
///////

நம்ம கிட்ட நிறைய இடம் இருக்கு பாஸ் சும்மா வந்து போங்க..

ஜெய்லானி said...

பதிவு போட்டு 12 நிமிஷத்துல இத்தனை கமெண்டா..யாருமே ஆணி புடுங்குறது இல்லையா...!!! அவ்வ்வ்வ்வ்

இம்சைஅரசன் பாபு.. said...

ஆனா உனக்கு நல்ல பு .பு ...பு ..புத்தி இருக்குன்னு சொல்ல வந்தேன் ..மக்கா

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
இம்சைஅரசன் பாபு.. said...

ஆனா உனக்கு நல்ல பு .பு ...பு ..புத்தி இருக்குன்னு சொல்ல வந்தேன் ..மக்கா
////

என்னங்க ப்ண்றது..
பன்னிக்குட்டி புண்ணியத்திலே நாமலும் ஒரு பிட்டு போடறதுதான்..

என் தளத்துக்கு வாங்க நிறைய பிட்டா பிட்டா போடலாம்..

இம்சைஅரசன் பாபு.. said...

//எல்லா பய புள்ளைகளும் போட்டாச்சு ..நான் இனி என்ன கமெண்ட்ஸ் போட
///////

நம்ம கிட்ட நிறைய இடம் இருக்கு பாஸ் சும்மா வந்து போங்க.//

உங்க பேருல கவிதைன்னு வைச்சிருக்கீங்க ..எனக்கும் கவிதைக்கும் ஆகாது மக்க ..வேணும்ன இந்த பன்னி கிட்ட கேட்டு பாரேன் ...கவிதை எழுதலை ..ச்சும்மா பதிவு தான் எழுதுகிறேன் என்றால் நான் வரேன் ..எனக்கு கவிதை படிச்சா ..வாந்தி வாந்தியாக வரும் மக்கா ...

என் கவிதையை படிச்ச கண்டிப்பா வாந்தி வரும்..

அது நிக்கறதுக்கு மருந்தும் உன் கவிதை தான ..

வாரும் வந்து பாரும்..

இம்சைஅரசன் பாபு.. said...

ஹையோ ..பன்னி எங்க போன இங்க வந்து பாரு .என்னை இந்த கவிதை வீதி சௌந்தர் சாகடிக்கிறானே ...சொல்லு மக்க எனக்கு கவிதை படிச்ச என்ன ..என்ன செய்யும்னு ..சரி ..சரி வரேன் ..அன்பு தொல்லை ..அப்புறம் ..இது நொள்ளை ..அது சூத்தைன்னு சொல்ல கூடாது சொல்லி புட்டேன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

////இம்சைஅரசன் பாபு.. said...

ஹையோ ..பன்னி எங்க போன இங்க வந்து பாரு .என்னை இந்த கவிதை வீதி சௌந்தர் சாகடிக்கிறானே ...சொல்லு மக்க எனக்கு கவிதை படிச்ச என்ன ..என்ன செய்யும்னு ..சரி ..சரி வரேன் ..அன்பு தொல்லை ..அப்புறம் ..இது நொள்ளை ..அது சூத்தைன்னு சொல்ல கூடாது சொல்லி புட்டேன்
////////

மகனே வந்தியா வழிக்கு

குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

# கவிதை வீதி # சௌந்தர் said...

அன்பான இம்சை அர சன் பாபு..
அவர்களுக்கு ..

என் கவிதைகள் என்னோடும் என் காகிதங்களோடும் உறங்கி கிடப்பை தவிர்க்கவே பதிவுல கில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளேன்..
என்னை கவிதைகள் என்னை பிரிதிப லிக்கும்..

நானும் கவிதையும் வேறில்லை..

தொந்தரவு என்று நினைத்தால் இனி நீங்கள் வர வேண்டியதில்லை..

தங்கள் வருகைக்கு நன்றி..
கவிதையை ரசிப்பவர்களுக்கு இத்தளத்தைத அறிமுகம் செய்து வையுங்கள்..

நன்றி..

MANO நாஞ்சில் மனோ said...

//அப்போ நம்ம களிங்கர்ஜீயோட 32-வது பேரன் ஆட்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு,//

என்னாது பேரனா...? நாங்க இப்பமே வீட்டுக்கு அனுப்ப ரெடி ஆயிட்டோம் தெரியுமா....

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
vadai!!!//

வடை தின்னி பயலே....

MANO நாஞ்சில் மனோ said...

//முகமூடி said...
ஐய்ய்ய்ய உங்களுக்கு உடம்பெல்லாம் மூளைண்ணே.....//

அப்போ மூளையே இல்லைன்னு சிம்பாலிக்கா சொல்ரியாக்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

//எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))//

அப்பிடி போடு அருவாளை...

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முகமூடி said...
ஐய்ய்ய்ய உங்களுக்கு உடம்பெல்லாம் மூளைண்ணே....//////

ஏண்ணே இப்படித் திட்டுறீங்க..........?//

கரீக்டா கண்டு பிடிச்சிட்டீரே.....

MANO நாஞ்சில் மனோ said...

//மங்குனி அமைச்சர் said...
ஐயையோ இங்கிலீசு ????? ஓடுரா , ஓடுரா ,ஓடுரா .........//

அப்பிடியே திரும்பி பாக்காம ஒடுலேய் மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

//FOOD said...
அண்ணே, அப்ப அத பார்க்க நாம இருக்க மாட்டோம்லா!//

அப்பிடியே இருந்தாலும் உங்களுக்கு வேலை இருக்காதே சாப்பாட்டு ஆபீசர்....

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
அட எப்படி புடிச்சிங்க இதை..//

கொக்கி போட்டு,
கேள்வியப் பாரு கி கி கி கி....

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
பன்னிக்குட்டியை என்னவா மாத்துவிங்க..//

பூச்ச குட்டியா மாத்திருவோம்...

Anonymous said...

ஓகே பன்னி ...,அப்புறம் வேற என்ன விசேஷம் ?

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மங்குனி அமைச்சர் said...
ஐயையோ இங்கிலீசு ????? ஓடுரா , ஓடுரா ,ஓடுரா ........./////

உங்களுக்குத்தான் கீழே தமிழ்லேயும் கொஞ்சம் போட்டிருக்கோம்ல?//

அதையும் இங்கிலீஸ்ல போட்டுருநதா வெளங்கிரும்...

MANO நாஞ்சில் மனோ said...

//நா.மணிவண்ணன் said...
அண்ணே என்னனே பாடம்லா எடுக்கிறீங்க//

ஆமா டமில் இலக்கணம். மாச கட்டணம் பத்து டெபிட் கார்டு...

MANO நாஞ்சில் மனோ said...

//முகமூடி said...
இல்லைண்ணே உங்க கற்பனை கழுதை கட்டவிழ்ந்துகிட்டு பறக்குது....
ஏண்டா ஓட்டவா நாராயணா செளக்கியமா? குளிக்கறையோ இலலையோ பட்டை மட்டும் நல்லா போட்டுகிற

மேறகண்ட டயலாக் எல்லாம் யூஸ் பண்ணுங்கண்ணே//

பன்னி குட்டிக்கே டியூஷனா இனி வெளங்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

//மங்குனி அமைச்சர் said...
பண்ணி இது எல்லாம் 2020 நடக்கிறது மாதிரி சுஜாதா நிறையா கதை எழுதி இருக்கார்//

அது அப்போ இது இப்போ.....

MANO நாஞ்சில் மனோ said...

//எஸ்.கே said...
எதிர்காலத்தில் அவங்களுக்கு தேவையான பணத்தை அவங்களே அச்சடிச்சிக்கலாம்!
//

கொன்னியா ஆசைய பாரு....

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
ஸ்டாப் தி மியுஸிக்...!

அப்ப கலைஞர் எத்தனையாவது முறையா ஆட்சி அமைப்பார்...

உங்க தவைலர் விஜய் எத்தனை படம் நடிச்சிருப்பார்//

பன்னி குட்டிக்கு வெறி எத்தாதீங்கய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
அப்போ இப்படி இருக்குமோ ஸ்டார்ட் மியுசிக்குன்னு சொன்ன உடனே எல்லோரும் ஓடீப்போய் வரலாறுல பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பண்ணிக்குட்டியோட தளத்துக்கு போய் பாப்பாங்களோ.........

என்ன உங்க அகராதி அப்போ இருக்கும்லா ஹி ஹி!//

நாசமா போச்சி போ.....

MANO நாஞ்சில் மனோ said...

//சௌந்தர் said...
கோமாளி செல்வா said...
vadai!!!////

1000 வருடத்திற்கு பிறகு முதல் கமெண்ட் எப்படி போடுவாங்க.....?????//

முட்டைன்னு போடுவாங்க போங்கய்யா...

தினேஷ்குமார் said...

அண்ணே அண்ணே அண்ணண்ணே... ஒரு டவுடுனே ....

கேள்வி 1: பூமி புல்லா தண்ணில மூழ்குச்சுன்னா ?

கேள்வி 2:பூமி தண்ணில மிதக்குமா ?

கேள்வி 3: பூமி தண்ணியில இருக்குமா இல்லை தண்ணி பூமில இருக்குமா ?

கண்டிப்பா பதில் சொல்லுங்க அண்ணே

MANO நாஞ்சில் மனோ said...

//விதை வீதி # சௌந்தர் said...
அன்பான இம்சை அர சன் பாபு..
அவர்களுக்கு ..

என் கவிதைகள் என்னோடும் என் காகிதங்களோடும் உறங்கி கிடப்பை தவிர்க்கவே பதிவுல கில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளேன்..
என்னை கவிதைகள் என்னை பிரிதிப லிக்கும்..

நானும் கவிதையும் வேறில்லை..

தொந்தரவு என்று நினைத்தால் இனி நீங்கள் வர வேண்டியதில்லை..

தங்கள் வருகைக்கு நன்றி..
கவிதையை ரசிப்பவர்களுக்கு இத்தளத்தைத அறிமுகம் செய்து வையுங்கள்..

நன்றி..//

அன்பு மக்கா கவிதைவீதி சௌந்தர்...
நண்பன் பன்னிகுட்டியின் தளம் ஒரு கலாய்பின் ரத்தபூமி...சும்மா ஜாலியா எடுத்து கொள்ளுங்கள்...நீங்களும் நல்லா நக்கல் பண்ணுங்கள் நோ பிராப்ளம்...இங்கே வரும் நாமேல்லாமே சகோதர நண்பர்கள். ஒருவருக்கொருவர் கேலி பேசி விளையாடுவோமே தவிர நெஞ்சில் ஒரு வஞ்சம் கிடையாது மக்கா....
டேக் இட் ஈசி....

MANO நாஞ்சில் மனோ said...

//தினேஷ்குமார் said...
அண்ணே அண்ணே அண்ணண்ணே... ஒரு டவுடுனே ....

கேள்வி 1: பூமி புல்லா தண்ணில மூழ்குச்சுன்னா ?

கேள்வி 2:பூமி தண்ணில மிதக்குமா ?

கேள்வி 3: பூமி தண்ணியில இருக்குமா இல்லை தண்ணி பூமில இருக்குமா ?

கண்டிப்பா பதில் சொல்லுங்க அண்ணே//

நாசமா போச்சு போ இவரும் செல்வா ரேஞ்சுக்கு கேக்குராறேயய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

//பனங்காட்டு நரி said...
ஓகே பன்னி ...,அப்புறம் வேற என்ன விசேஷம் ?//

இந்த பதிவை கடினமாக கஷ்ட பட்டு எளிதினதுக்கு ஒரு பக்கார்டி வாங்கி கொடுத்தா அது நல்ல விஷேசம்....எனக்கும் சொல்லி அனுப்புங்க கிளாசொட வந்துர்றேன் ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
//மனித உடலின் செல்கள் தானே நோய்களை சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றுவிடும்.//

அதையும் மீறி நோய்களும் வரும் .. ஹி ஹி//

நீ இருந்தா எல்லாமே வரும்....

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// ரஹீம் கஸாலி said...
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)////////

அதுக்குள்ளே நைட்டு ஆயிடுச்சா?//

ஏ பாட்டில் எங்கேடா....

MANO நாஞ்சில் மனோ said...

ஹே நான் 200 வது வந்துட்டேன்...

«Oldest ‹Older   1 – 200 of 293   Newer› Newest»