Tuesday, March 15, 2011

எங்க ஊரு கிரிக்கெட்டுக்காரன்...நம்ம பதிவர்கள்/நடிகர்கள் சிலர் உலகக் கோப்பை கிரிக்கெட் டீம்ல எதிர்பாராத விதமா இடம் புடிச்சு ஒரு மேட்ச்ல கலந்துக்கிட்டாங்க. டீம் கேப்டன் வழக்கம் போல நம்ம பெரிய டாகுடரு புர்ச்சி களிங்கர்தான். 

பர்ஸ்ட் மேட்ச் ஏதோ ஒரு சொத்த டீமோட வெள்ளாடுறாங்க. டாஸ் வின் பண்ணி பேட்டிங் எடுத்தாச்சு, கேப்டனுக்கே கேப்டன் பட்டாபட்டி, சிங்கையின் சிறுத்தை சிரிப்பு போலீஸுடன் களம் இறங்குகிறார்.

பட்டா நேராக அம்பையரிடம் வருகிறார்.

உங்க பேரு டோமரா...?

இல்லை..

உங்களுக்கு ஜெர்மன் தெரியுமா?

தெரியாது..

அட்லீஸ்ட் எங்க தானைத்தலைவன் ராகுல்ஜீயவாவது தெரியுமா?

தெரியாது தெரியாது தெரியாது.......

யோவ் யார்யா இந்தாள அம்பையர் ஆக்குனது, இவரு இருந்தா நாங்க வெள்ளாட முடியாதுய்யா...

(எதிர் கேப்டன் ஓடிவந்து)... சார் சார் சும்மா வெள்ளாடுங்க சார், மேட்ச் முடியறதுக்குள்ள அவருக்கு நாங்க எப்படியும் ஜெர்மன் கத்துக் கொடுத்துடுறோம்.

அப்போ அது வரைக்கும் எனக்கு அவுட் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி வை...!

கொஞ்ச நேரம் மேட்ச் நடக்கிறது. சிரிப்பு போலீஸ் பேட்டிங் செய்கிறார். தூக்கி அடிக்கிறார், எளிதாக கேட்ச் பிடித்து விடுகிறார்கள்.

யோவ் வெண்ணை ஒழுங்கா பாத்து அடிக்க வேணாமா?

இல்ல பட்டா... அந்த பாலை மட்டும் மிட்விக்கெட் பக்கமா அடிச்சிருந்தேன்னா சிக்சர் போயிருக்கும்..

அப்போ அடிச்சிருக்க வேண்டியதுதானே?

மிட்விக்கெட் எந்தப் பக்கம்னே தெரியலியே?

த்தூ.... போடா... போயி மங்குனிய அனுப்பி வைய்யி... அப்பிடியே அவன் கிட்ட கொஞ்சம் பொறிகடலை கொடுத்து விடு, போரடிக்குது....

மங்குனி வந்து பேட்டிங் செய்கிறார். முதல் பாலிலேயே கிளீன் போல்ட்...

யோவ் மங்குனி என்னய்யா அவனுக கிட்ட காசு வாங்கிட்டியா?

அட போய்யா நம்மளை நம்பி எவனாவது கொடுப்பானா...? ரொம்ப நாளா பதிவே எழுதலியே, இந்த மேட்ச வெச்சு ஒரு பதிவு தேத்திடலாம்னு நெனச்சுக்கிட்ருந்தேன்.. தக்காளி அதுக்குள்ள பால்போட்டுட்டான்...

அடுத்து டெர்ரர் பாண்டியன் வர்ரார்.  பால் காலில் படுகிறது, LBW கொடுக்கப்படுகிறது. உடனே கோபமாக அம்பையரிடம் செல்கிறார்.

ஒரு தொழிலாளிங்கறதாலதானே இப்படியெல்லாம் பண்றீங்க? உன்னயச் சொல்லி குத்தமில்லய்யா, இது ஒலகத்துல உள்ள எல்லா டேமேஜர்களும் சேந்து செய்யற சதி...  மொதல்ல உங்களைத் திருத்திக்குங்கடா அப்புறம் எங்களுக்கு வந்து அவுட் கொடுங்க. சரி சரி, எப்படியும் வெளிய வருவேல்ல... அப்போ கவனிச்சுக்கிறேன்...

அடுத்து சின்ன டாகுடர் பேட்டை சுழற்றியபடி வருகிறார். பின்னணியில் கைத்தட்டல், கரகோஷம், விசில் சத்தம் வருகிறது. 

யோவ் என்னய்யா இது ஸ்டேடியத்துல ஒரு பய கூட இல்ல, உனக்கு மட்டும் எப்படிய்யா இவ்வளவு சவுண்டு வருது?

ங்ணா... அது ஒரு டெக்குனிக்குங்ணா.... அதோ பாருங்க தெரியுதா, அங்க சவுண்டு சர்வீசு செட் பண்ணி வெச்சிருக்கேன்....

இதெல்லாம் கரெக்டா பண்ணுங்கடா... ங்கொய்யால மொதல்ல போயி ஒழுங்கா வெளையாடுற வழிய பாருய்யா...

பவுலர் பால் போடுகிறார். பால் மிஸ்சாகி கீப்பரிடம் போகிறது.

அம்பையருங்ணா என்னங்ணா பால் ரொம்ப சிறுசா இருக்கு.. போயி நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி பெருசா எடுத்துட்டு வாங்ணா....

மிஸ்டர் இது ஃபுட்பால் இல்ல, கிரிக்கெட்...

ஓ அப்படியா... இப்போ என்ன பண்ணனும்...?

கிழிஞ்சது.... அந்த பேட்டை வெச்சு பாலை அடி... போதும்

இருக்கி சுத்தி திருப்பி அடிக்கனுமா?

அதுக்கு வேற ஒருத்தரு இருக்காரு, நீ பேசாம ஆடு....

சொல்லிட்டீங்கள்ல... இப்போ பாருங்ணா வேட்டைய...... டேய்ய்ய் வேட்டை ஆரம்பமாகிடுச்சுடா....

யோவ்...  இப்போ எதுக்கு தம் கட்டுறே? .... சவுண்ட கம்மி பண்ணு!

ங்ணா.... அப்பிடியே ஒன் டூ த்ரீ சொல்லுங்ணா...

யோவ்... இது சினிமா ஷூட்டிங் இல்ல... மேட்சுய்யா.... மேட்சு....!

அடுத்த பாலில் கிளீன் போல்ட்... சோகமாக சின்ன டாகுடர் வெளிய வருகிறார்.

இதுக்கெல்லாம் யார் காரணம்னு எனக்குத் தெரியும். அதுக்காகத்தான் நைனா மேடத்தை பாக்க போயிருக்கார். நாளைக்கு மெரினா பீச்சில் இதை கண்டித்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடக்கும்... அதில் நைனா வேலாயுதம் படத்தில் உள்ள ஒரு சூப்பர் குத்துப் பாட்டு பத்தி பேசுவார்..!

அடுத்து தொங்க பாலு இறங்குகிறார். 

அய்யய்யோ கிரவுண்ட்ல பத்து தடியனுங்க சும்மா வெட்டியா நிக்கிறானுகளே, வந்தானுகன்னா எலக்சனுக்காவது ஆகுமே? மேட்சு முடிஞ்ச உடனே கட்சி ஆபீசுக்கு கூட்டிட்டுப் போயி பேர் வாங்கிட வேண்டியதுதான்.

மறுபடியும் ஒரு LBW... அடுத்து கண்கள் துடிக்க ஆக்ரோஷமாக கேப்டனே களத்தில் இறங்குகிறார். 

ஊழல் இல்லாத மேட்ச் நடத்தனும் அதுக்கு ஒரு டெக்னிக் வெச்சிருக்கேன், ஆனா சொல்ல மாட்டேன்.

அதெல்லாம் நாங்க பாத்துகிறோம், நீங்க மொதல்ல வெள்ளாடுங்க கேப்டன்!

கேப்டனுக்கும் LBW கொடுக்கப்படுகிறது. கேப்டன் நேராக அம்பையரிடம் செல்கிறார்.

சார், இதுவே அந்த டீம்ம்மா இருந்தா கொடுத்திருப்பீங்களா சார்....? இன்னிக்கு மட்டும் எங்களுக்கு மூணு LBW கொடுத்திருக்கீங்க, இது தப்பு, ஏன்னா இதுவரை ஆயிரத்து ஐநூத்தி நாற்பத்தாறு மேட்ச் விளையாடி இருக்காங்க, அதுல ரெண்டாயிரத்து நூத்தி இருபத்து மூணு LBW கொடுத்திருக்காங்க, கணக்குப் பாத்தா ஒரு மேட்சுக்கு 1. 37 LBW தான் வருது, ஆனா நீங்க மூணு கொடுத்திருக்கீங்க, இதுக்காக நான் கலங்கிட மாட்டேன். மேட்ச் முடிஞ்ச உடனே உங்களை விருதகிரி பாக்க வெப்பேன்.... அப்போ எனக்கு ஊத்திக் கொடுக்க தயாரா இருங்க அம்பையர் சார்...!

பெரிய டாகுடரு வெளியேற, தோனி உள்ளே வருகிறார். ரொம்ப நேரமாக ஒவ்வொரு பாலா அடிக்க முயற்சி பண்ணுகிறார். ஆனா முடியல. பால் பேட்டில் படவே கூச்சப்படுகிறது. ட்ரிங்ஸ் சிகுனல் காட்டுகிறார். பிரபல பதிவர் வெங்கட் ட்ரிங்ஸ் பாட்டிலோடு ஓடிவருகிறார்.

வெங்கட் என்னய்யா இது நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன் பால் பேட்டிலேயே பட மாட்டேங்கிதே?

ஏன் தோனி உங்க ஸ்பெசல் ஹெலிக்காப்டர் ஷாட்ட அடிச்சுத் தொலைய வேண்டியதுதானே?

முடிஞ்சா அடிக்க மாட்டேனா? அது எப்படின்னு திடீர்னு மறந்துடுச்சுய்யா... இப்போ என்ன பண்றதுன்னு கேக்கத்தான்யா உன்ன கூப்புட்டேன்... ஏதாவது ஒரு வழி சொல்லுப்பா....!

சரி எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, அம்பையர்கிட்ட பெரிய ஸ்க்ரீன்ல உங்க விளம்பரத்த திருப்பி திருப்பி போட சொல்லுங்க, அதை பாத்து அப்படியே அடிச்சிடுங்க....

த்தூ... ஐடியாவாம் ஐடியா.... சே... இந்தக் கருமத்துக்கு நான் இப்பவே அவுட்டாகி போய்டுவேன்.....

சொன்ன சொல் தவறாமல் தோனி அவுட்டாகிச் செல்ல, அடுத்தாக,

பெரிய கரடி இடுப்பை ஆட்டியபடி....டண்டனக்கா ஏ டனக்கு நக்கா....

இன்னிக்கு மேட்சு, புடிப்பேண்டா கேட்சு.... வந்துட்டேன்டா பேட்ஸ்மேன்... இனி உனக்கு பேட்மேன்... டீவில பாரு ஸ்பைடர் மேன்...!

பவுலர் அம்பையரிடம்: சார் ஸ்டம்பு, கீப்பரு எதுவுமே தெரியல சார், எப்படி பால் போடுறது....?

அம்பையர்: ஹலோ பேட்ஸ்மேன், கொஞ்சம் தள்ளி நில்லுங்க...!

தள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி......

அதற்குள் பவுலர் பந்து வீசி விடுகிறார்.

கரடியின் ஊத்த வாய்க்குள் பந்து சிக்கிக்கொள்கிறது...

உடனே ரன் ஓடுகிறார்கள், வாயில் இருந்து பாலை எடுக்க பீல்டர்கள் துரத்துகிறார்கள்... ஆனால்.... ரன் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்...2..4....6... 8... 10...12.. நின்ற பாடில்லை

மெயின் அம்பையர் மயங்கி விழுகிறார், 

லெக் அம்பையர்:...  மேட்ச் கேன்சல்... கால் ஆம்புலன்ஸ்...!

 
ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...?


217 comments:

1 – 200 of 217   Newer›   Newest»
பெம்மு குட்டி said...

VADAI

சேட்டைக்காரன் said...

இம்புட்டுப்பேரு எதுக்கு குப்புறப்படுத்திருக்காய்ங்க? இதுக்குப்பேருதான் பவர்-ப்ளேயா பானா ராவன்னா? :-)

! சிவகுமார் ! said...

ராமராசன் அண்ணனுக்கே வெற்றி. வெற்றி. வெற்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பெம்மு குட்டி said...
VADAI//////

வாங்க வாங்க.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// சேட்டைக்காரன் said...
இம்புட்டுப்பேரு எதுக்கு குப்புறப்படுத்திருக்காய்ங்க? இதுக்குப்பேருதான் பவர்-ப்ளேயா பானா ராவன்னா? :-)////////

ஒருவேளை பவர்-கட் பிளேயா இருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ! சிவகுமார் ! said...
ராமராசன் அண்ணனுக்கே வெற்றி. வெற்றி. வெற்றி.///////

எதுல? இப்போ எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்கு?

கோமாளி செல்வா said...

vada poche :-((

கோமாளி செல்வா said...

அம்பயர் ஆகுறதுக்கு ஜெர்மன் தெரிஞ்சிருக்கணுமா ? என்னே கொடுமை

சங்கவி said...

மேட்ச் நடக்குற கிரவுண்டில் சுனாமி கீது வருதா?

வேடந்தாங்கல் - கருன் said...

ராமராஜன் ரசிகரா நீங்க...

கோமாளி செல்வா said...

//மொதல்ல உங்களைத் திருத்திக்குங்கடா அப்புறம் எங்களுக்கு வந்து அவுட் கொடுங்க. சரி சரி, எப்படியும் வெளிய வருவேல்ல... அப்போ கவனிச்சுக்கிறேன்...
/

ஆமா அம்பயர் முதல்ல அவர திருத்திக்கனும் .. நியாயமான பேச்சு .. ஹி ஹி

Anonymous said...

//// அடுத்து தொங்க பாலு இறங்குகிறார்.//////

யோவ் பன்னி ..,அந்த நாய் தலைல தானா மேட்ச் நடக்குது ..,

கோமாளி செல்வா said...

//சொல்லிட்டீங்கள்ல... இப்போ பாருங்ணா வேட்டைய...... டேய்ய்ய் வேட்டை ஆரம்பமாகிடுச்சுடா...//

நான் அடிச்ச தாங்க மாட்ட , நாலு மாசம் தூங்க மாட்ட .. ஹி ஹி

கோமாளி செல்வா said...

//சார், இதுவே அந்த டீம்ம்மா இருந்தா கொடுத்திருப்பீங்களா சார்....? இன்னிக்கு மட்டும் எங்களுக்கு மூணு LBW கொடுத்திருக்கீங்க, இது தப்பு, ஏன்னா இதுவரை ஆயிரத்து ஐநூத்தி நாற்பத்தாறு மேட்ச் விளையாடி இருக்காங்க, அதுல ரெண்டாயிரத்து நூத்தி இருபத்து மூணு LBW கொடுத்திருக்காங்க, கணக்குப் பாத்தா ஒரு மேட்சுக்கு 1. 37 LBW தான் வருது, ஆனா நீங்க மூணு கொடுத்திருக்கீங்க, இதுக்காக நான் கலங்கிட மாட்டேன். மேட்ச் முடிஞ்ச உடனே உங்களை விருதகிரி பாக்க வெப்பேன்.... அப்போ எனக்கு ஊத்திக் கொடுக்க தயாரா இருங்க அம்பையர் சார்...!
//

இத நான் அவர் சொல்லுற மாதிரி கற்பனை பண்ணினேன் .. செமயா இருக்கு .. சிரிப்பு இன்னும் நிக்கல ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
அம்பயர் ஆகுறதுக்கு ஜெர்மன் தெரிஞ்சிருக்கணுமா ? என்னே கொடுமை/////

பின்னே இல்லேன்னா பட்டாவுக்கு பேட்டிங்கே வராதே?

Anonymous said...

///// கேப்டனுக்கும் LBW கொடுக்கப்படுகிறது. ////

செல்லாது செல்லாது ..,முதல்ல அந்த பன்னாடை யை ஜெர்மன் படிக்க சொல்லிட்டு அவுட் குடுக்க சொல்லு ..,இல்ல இன்னிக்கி டோமர் பட்டாபட்டி தாறு மாறா கிழிக்கப்படும் ( ரொம்ப நாள் ஆசை மச்சி ...,என்னிக்கி அந்த பதிவு delete ஆகுதோ அது வரை கிழிக்கப்படும் )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சங்கவி said...
மேட்ச் நடக்குற கிரவுண்டில் சுனாமி கீது வருதா?///////

வந்துட்டு போயிடுச்சு போல.....

கோமாளி செல்வா said...

//தள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி.....//

அகில உலக டி ஆர் ரசிகர் மன்ற தலைவர் பன்னிகுட்டி வாழ்க .. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வேடந்தாங்கல் - கருன் said...
ராமராஜன் ரசிகரா நீங்க...////////

ஆமாங்ணா..... நம்ம டாகுடருகளுக்கு அவரு எவ்வளாவோ பரவால்ல....!

சமுத்ரா said...

போட்டோ சூப்பர்...இப்படி தான் கிரிக்கெட் ஆடனும்..

கோமாளி செல்வா said...

எங்க ஊரு பாட்டுக்காரனா ? டைட்டில் ?

Anonymous said...

டேய் ஏன்டா என் தலைவன இழுக்குறீங்க ?

லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்
வாடா சென்னை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//மொதல்ல உங்களைத் திருத்திக்குங்கடா அப்புறம் எங்களுக்கு வந்து அவுட் கொடுங்க. சரி சரி, எப்படியும் வெளிய வருவேல்ல... அப்போ கவனிச்சுக்கிறேன்...
/

ஆமா அம்பயர் முதல்ல அவர திருத்திக்கனும் .. நியாயமான பேச்சு .. ஹி ஹி//////

இப்படி நியாயமா இல்லேன்னா 18 பட்டியவும் மெயிண்டெயின் பண்ண முடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பனங்காட்டு நரி said...
டேய் ஏன்டா என் தலைவன இழுக்குறீங்க ?

லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்
வாடா சென்னை/////////

பன்னாட.... வடசென்னைன்னு ஒழுங்கா எழுத தெரியல, அதுக்குள்ள இவருக்கு ஒரு கட்சி, அதுக்கு ஒரு தலைவன்.... த்தூ..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பனங்காட்டு நரி said...
//// அடுத்து தொங்க பாலு இறங்குகிறார்.//////

யோவ் பன்னி ..,அந்த நாய் தலைல தானா மேட்ச் நடக்குது ..,//////

அப்போ எல்லா பாலும் ஃபோர்தானா?

Anonymous said...

துப்பிடியா ..,சரி விடு ..,மச்சி என் தலைவனே எச்சிய துடைச்சிட்டு தொடைய சொரிஞ்சிட்டு போய்டே இருப்பான் ..,நான் டீ குடிக்க போறேன் ..,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
//சொல்லிட்டீங்கள்ல... இப்போ பாருங்ணா வேட்டைய...... டேய்ய்ய் வேட்டை ஆரம்பமாகிடுச்சுடா...//

நான் அடிச்ச தாங்க மாட்ட , நாலு மாசம் தூங்க மாட்ட .. ஹி ஹி///////

இன்னுமா தெளியல........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// பனங்காட்டு நரி said...
துப்பிடியா ..,சரி விடு ..,மச்சி என் தலைவனே எச்சிய துடைச்சிட்டு தொடைய சொரிஞ்சிட்டு போய்டே இருப்பான் ..,நான் டீ குடிக்க போறேன் ..,////////

ஏண்டா உங்க தலைவனை போட்டு கிழிச்சிருக்கேன், கொஞ்சம் கூட அசராம டீக்குடிக்க போறே? தீக்குளிக்க வேணாமா?

karthikkumar said...

ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...?////
அப்போ உங்களுக்கு தெரியல... அது தெரியாமையே இப்படி ஒரு பதிவ போட்ருக்கீங்க.....:))

# கவிதை வீதி # சௌந்தர் said...

குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

கொஞ்சம் பெருமையா படிச்சிட்டு வர்றேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சமுத்ரா said...
போட்டோ சூப்பர்...இப்படி தான் கிரிக்கெட் ஆடனும்..//////

வாங்க வாங்க......... ஆமா இனி இதுதான் புது டெக்னிக்கு.........

Madhavan Srinivasagopalan said...

செம சூப்பரு..
ஆனா டைட்டிலுக்கு சொந்தக்காரர் என்ட்ரி இல்லையே, ஏன் ?
சிரிக்க வைத்த பண்ணியார் வாழ்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////karthikkumar said...
ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...?////
அப்போ உங்களுக்கு தெரியல... அது தெரியாமையே இப்படி ஒரு பதிவ போட்ருக்கீங்க.....:))////////

பெருசா கண்டுபுடிக்கிறாரு.... ங்கொய்யால... தெரியாததுனாலதானே உங்களைக் கேட்டிருக்கேன்?

வைகை said...

தமிழ்மணம் கண்ணாம்பூச்சி காட்டுதுங்கோ..

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// கோமாளி செல்வா said...
//சொல்லிட்டீங்கள்ல... இப்போ பாருங்ணா வேட்டைய...... டேய்ய்ய் வேட்டை ஆரம்பமாகிடுச்சுடா...//

நான் அடிச்ச தாங்க மாட்ட , நாலு மாசம் தூங்க மாட்ட .. ஹி ஹி///////

இன்னுமா தெளியல........?////

ஒரிஜினல் போல இருக்குது அதான் பயலுக்கு ஒடம்புக்கு ஒத்துக்கல......:))

Anonymous said...

என் தலைவர் ..,பட்டா பட்டி அவுட் இல்லை ...,

வைகை said...

நம்ம டேரருக்குதான் டைட்டில் பொருத்தமா இருக்கு :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// # கவிதை வீதி # சௌந்தர் said...
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

கொஞ்சம் பெருமையா படிச்சிட்டு வர்றேன்../////////

கொஞ்சம் என்ன ஃபுல் பெருமையாவே படிங்க, ஒண்ணும் சொல்ல மாட்டேன்.........!

karthikkumar said...

வைகை said...
தமிழ்மணம் கண்ணாம்பூச்சி காட்டுதுங்கோ..///

மாம்ஸ் இங்க சரியாத்தான் இருக்கு... அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும் மாம்ஸ்....:))

வைகை said...

கோமாளி செல்வா said...
//தள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி.....//

அகில உலக டி ஆர் ரசிகர் மன்ற தலைவர் பன்னிகுட்டி வாழ்க .. ஹி ஹி//

அப்ப நமீதாவின் கதி?

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஆட்டத்தில எங்களையல்லாம் சேத்துக்க மாடடிங்கிளா..

ஆமா ரன்.. ரன்..
சொல்றிங்களே...
அதை எனக்கு காட்டவே இல்லை...

Anonymous said...

தீ குளிக்க தயார் ஆன பதிவர்கள்

ரமேஷ்
டெர்ரர் பாண்டி
பன்னி குட்டி ராமசாமி
வைகை

# கவிதை வீதி # சௌந்தர் said...

தொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..


தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_15.html

karthikkumar said...

ஒரு தொழிலாளிங்கறதாலதானே இப்படியெல்லாம் பண்றீங்க? உன்னயச் சொல்லி குத்தமில்லய்யா, இது ஒலகத்துல உள்ள எல்லா டேமேஜர்களும் சேந்து செய்யற சதி... மொதல்ல உங்களைத் திருத்திக்குங்கடா அப்புறம் எங்களுக்கு வந்து அவுட் கொடுங்க. ////

இதவிட்டுட்டீங்க கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............:))

வைகை said...

பனங்காட்டு நரி said...
துப்பிடியா ..,சரி விடு ..,மச்சி என் தலைவனே எச்சிய துடைச்சிட்டு தொடைய சொரிஞ்சிட்டு போய்டே இருப்பான் ..,நான் டீ குடிக்க போறேன் ..,//

என்னத்த துப்பிடியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
தமிழ்மணம் கண்ணாம்பூச்சி காட்டுதுங்கோ..//////

எனக்கே சமயங்கள்ல அப்படித்தான் இருக்கு, ரெஃப்ரெஷ் பண்ணா சரியாகும், இல்ல க்ரோம்ல சரியா வரும்!

Anonymous said...

2G பார்முலா இங்க கடை பிடிக்க படும் ..., முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை உண்டு ..,

karthikkumar said...

பனங்காட்டு நரி said...
தீ குளிக்க தயார் ஆன பதிவர்கள்

ரமேஷ்
டெர்ரர் பாண்டி
பன்னி குட்டி ராமசாமி
வைகை///

அப்படியாவது குளிக்க வெய்ங்க மாம்ஸ்....:))

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

50

வைகை said...

karthikkumar said...
வைகை said...
தமிழ்மணம் கண்ணாம்பூச்சி காட்டுதுங்கோ..///

மாம்ஸ் இங்க சரியாத்தான் இருக்கு... அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும் மாம்ஸ்....:))//

அடப்பாவி..இங்க ஒப்பன் பண்ணியதுமே இலியானாவுக்கு மாதிரி ஒண்ணுமில்லாம போயிருது :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// கோமாளி செல்வா said...
//சொல்லிட்டீங்கள்ல... இப்போ பாருங்ணா வேட்டைய...... டேய்ய்ய் வேட்டை ஆரம்பமாகிடுச்சுடா...//

நான் அடிச்ச தாங்க மாட்ட , நாலு மாசம் தூங்க மாட்ட .. ஹி ஹி///////

இன்னுமா தெளியல........?////

ஒரிஜினல் போல இருக்குது அதான் பயலுக்கு ஒடம்புக்கு ஒத்துக்கல......:))////////

என்னது டிவிடியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
2G பார்முலா இங்க கடை பிடிக்க படும் ..., முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை உண்டு ..,//////

எதுக்கு?

வைகை said...

karthikkumar said...
பனங்காட்டு நரி said...
தீ குளிக்க தயார் ஆன பதிவர்கள்

ரமேஷ்
டெர்ரர் பாண்டி
பன்னி குட்டி ராமசாமி
வைகை///

அப்படியாவது குளிக்க வெய்ங்க மாம்ஸ்....:))//

கூட சுனைனா குளிக்குமா மச்சி?

Anonymous said...

//////// # கவிதை வீதி # சௌந்தர் said...
தொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..


தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_15.ஹ்த்ம்ல் //////இந்த ரத்த களரில இங்க ஒரு பீசு லாலி பாப் விக்குது ..,யார் இந்த பீசு ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
ஆட்டத்தில எங்களையல்லாம் சேத்துக்க மாடடிங்கிளா..

ஆமா ரன்.. ரன்..
சொல்றிங்களே...
அதை எனக்கு காட்டவே இல்லை...///////

இன்னும் அந்தப் படம் பாக்கலீங்களா? சரி விடுங்க எப்பவாவது கேடிவில போடுவாங்க....!

Anonymous said...

//////பனங்காட்டு நரி said...
2G பார்முலா இங்க கடை பிடிக்க படும் ..., முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை உண்டு ..,//////

எதுக்கு? //////

தீ குளிக்க !!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பனங்காட்டு நரி said...
//////// # கவிதை வீதி # சௌந்தர் said...
தொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..


தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_15.ஹ்த்ம்ல் //////இந்த ரத்த களரில இங்க ஒரு பீசு லாலி பாப் விக்குது ..,யார் இந்த பீசு ?//////

விடு விடு எல்லாம் நம்ம கூட்டணிதான்

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் செம.. பதிவு காமெடி.. எனக்கு இந்த விளையாட்டு பற்றி எதுவும் தெரியாததால அப்பீட்டு

karthikkumar said...

@ வைகை
கூட சுனைனா குளிக்குமா மச்சி?///

உங்க கூட குளிக்க சொர்ணாக்கா ரெடியா இருக்காங்க மாம்ஸ்.... அனுப்பட்டுமா....:))

Anonymous said...

///// கூட சுனைனா குளிக்குமா மச்சி? /////

சுனைனா வேஸ்ட் மச்சி ..,வேணும்னா நாமா ஷகிலா ,ஷர்மிலி ,பமீலா , ரேஷ்மா ,லேகா ,தேவிகா ,போன்றவர்களை குளிக்க வைக்கலாம் ( யோவ் தீயை தான்யா )

கக்கு - மாணிக்கம் said...

இரு இரு.......அது என்ன கயிறு திரிக்கிற மெஷினா கரும்பு ஜூஸ் மெஷினா? அது ஏன் அங்க இருக்கு? நம்ம டோனி எதுக்கு அங்க போயி நிக்குது? படம் ஒண்ணுமே புரியல ப. கு .

வைகை said...

karthikkumar said...
@ வைகை
கூட சுனைனா குளிக்குமா மச்சி?///

உங்க கூட குளிக்க சொர்ணாக்கா ரெடியா இருக்காங்க மாம்ஸ்.... அனுப்பட்டுமா....:))//

அப்ப நம்ம போலிசு கதி?

வைகை said...

பனங்காட்டு நரி said...
///// கூட சுனைனா குளிக்குமா மச்சி? /////

சுனைனா வேஸ்ட் மச்சி ..,வேணும்னா நாமா ஷகிலா ,ஷர்மிலி ,பமீலா , ரேஷ்மா ,லேகா ,தேவிகா ,போன்றவர்களை குளிக்க வைக்கலாம் ( யோவ் தீயை தான்யா )//

அவங்கள்ளெல்லாம் தீக்குளிச்சா நாம போய் அணைக்கலாம்..
தீயத்தான் மச்சி :))

Anonymous said...

வைகை said...
karthikkumar said...
@ வைகை
கூட சுனைனா குளிக்குமா மச்சி?///

உங்க கூட குளிக்க சொர்ணாக்கா ரெடியா இருக்காங்க மாம்ஸ்.... அனுப்பட்டுமா....:))//

அப்ப நம்ம போலிசு கதி?/////////மச்சி ..,ஆழ்வார்பேட்ட சிக்னல இருக்குற பிச்சை காரியோட வாழ்கை என்ன ஆகுறது ..,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// கக்கு - மாணிக்கம் said...
இரு இரு.......அது என்ன கயிறு திரிக்கிற மெஷினா கரும்பு ஜூஸ் மெஷினா? அது ஏன் அங்க இருக்கு? நம்ம டோனி எதுக்கு அங்க போயி நிக்குது? படம் ஒண்ணுமே புரியல ப. கு .////////

அது தோனியோட லேட்டஸ்ட் பெப்சி வெளம்பரம்ணே..... கதிரடிக்கிற மெசினு அது, அதே மாதிரி பேட்டிங் பண்றாராம். யூட்யூப்ல தோனி பெப்சி ஆட் அப்படின்னு போட்டா பர்ஸ்ட்டு வரும்!

மொக்கராசா said...

அப்பிடியே அவன் கிட்ட கொஞ்சம் பொறிகடலை கொடுத்து விடு, போரடிக்குது....

இந்த வரியை படித்த போது விழுந்து,விழுந்து சிரித்தேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வைகை said...
karthikkumar said...
@ வைகை
கூட சுனைனா குளிக்குமா மச்சி?///

உங்க கூட குளிக்க சொர்ணாக்கா ரெடியா இருக்காங்க மாம்ஸ்.... அனுப்பட்டுமா....:))//

அப்ப நம்ம போலிசு கதி?//////

நெருப்பு வாங்க போயிருக்காரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
அப்பிடியே அவன் கிட்ட கொஞ்சம் பொறிகடலை கொடுத்து விடு, போரடிக்குது....

இந்த வரியை படித்த போது விழுந்து,விழுந்து சிரித்தேன்/////////

ஹஹஹா...... நெஜமாவே அப்படி இருந்தாலும் இருக்கும்யா.......

Anonymous said...

மொக்கராசா said...

இந்த வரியை படித்த போது விழுந்து,விழுந்து சிரித்தேன்
March 15, 2011 1:32 பம் /////////
கீழே விழுந்தும் சிரிச்சு இருக்கீங்க ...,பாத்து தல பல்லு கில்லு உடைஞ்சிட போகுது :))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// பனங்காட்டு நரி said...
வைகை said...
karthikkumar said...
@ வைகை
கூட சுனைனா குளிக்குமா மச்சி?///

உங்க கூட குளிக்க சொர்ணாக்கா ரெடியா இருக்காங்க மாம்ஸ்.... அனுப்பட்டுமா....:))//

அப்ப நம்ம போலிசு கதி?/////////மச்சி ..,ஆழ்வார்பேட்ட சிக்னல இருக்குற பிச்சை காரியோட வாழ்கை என்ன ஆகுறது ..,//////

நீ இருக்கேல்ல? எத்தனைநாள்தான் சப்ஸ்ட்யூட்டாவே இருப்பே?

வைகை said...

மொக்கராசா said...
அப்பிடியே அவன் கிட்ட கொஞ்சம் பொறிகடலை கொடுத்து விடு, போரடிக்குது....

இந்த வரியை படித்த போது விழுந்து,விழுந்து சிரித்தேன்//

பொறிகடல விழுந்துராம...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கோமாளி செல்வா said...
//தள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி.....//

அகில உலக டி ஆர் ரசிகர் மன்ற தலைவர் பன்னிகுட்டி வாழ்க .. ஹி ஹி///////

சின்னப்பசங்க ஆசப்படுறீங்க, சரி இருந்துட்டுப் போறேன்.........

Anonymous said...

//////// நீ இருக்கேல்ல? எத்தனைநாள்தான் சப்ஸ்ட்யூட்டாவே இருப்பே? ////////

டேய் அப்போ நீ சொர்ணா அக்காவுக்கு சப்போர்ட்டா ? இருடி மவனே ..,சனியன் சகடை கிட்ட சொல்றேன் ..,அவன் வாய சுத்தி சுத்தி பேசுன்னான் னா தான் நீ அடங்குவே

பட்டாபட்டி.... said...

யாருய்யா இங்க மேட்ச் நடத்தினது?.

தக்காளி.. காயப்போட்டிருந்த பட்டாபட்டியை அவுத்துட்டு போயிட்டானுக..!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வைகை said...
மொக்கராசா said...
அப்பிடியே அவன் கிட்ட கொஞ்சம் பொறிகடலை கொடுத்து விடு, போரடிக்குது....

இந்த வரியை படித்த போது விழுந்து,விழுந்து சிரித்தேன்//

பொறிகடல விழுந்துராம...////////

அதெல்லாம் உள்ள வெச்சிருப்பாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பட்டாபட்டி.... said...
யாருய்யா இங்க மேட்ச் நடத்தினது?.

தக்காளி.. காயப்போட்டிருந்த பட்டாபட்டியை அவுத்துட்டு போயிட்டானுக..!!!////////

ங்ணா அது நான் இல்லீங்ணா.... ஆமா பட்டாபட்டிய ஏண் காயப்போட்டீங்க? இன்னுமா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
//////// நீ இருக்கேல்ல? எத்தனைநாள்தான் சப்ஸ்ட்யூட்டாவே இருப்பே? ////////

டேய் அப்போ நீ சொர்ணா அக்காவுக்கு சப்போர்ட்டா ? இருடி மவனே ..,சனியன் சகடை கிட்ட சொல்றேன் ..,அவன் வாய சுத்தி சுத்தி பேசுன்னான் னா தான் நீ அடங்குவே//////

மொதல்ல போயி தீக்குளி......

Anonymous said...

/////// யாருய்யா இங்க மேட்ச் நடத்தினது?. /////

அது ஒன்னும் இல்ல பட்டா ..,தொங்க பாலு தல சும்மா தான் கிடந்தது ..,அதான் மூணு ஸ்டம்ப் வைச்சி வெள்ளாடி பார்த்தோம்

பட்டாபட்டி.... said...

ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...
//

முதல்ல நீ சொல்லு.. அப்பால நான் சொல்றேன்..
ஹி..ஹி

Anonymous said...

///// தக்காளி.. காயப்போட்டிருந்த பட்டாபட்டியை அவுத்துட்டு போயிட்டானுக..! ///தொங்க பாலு தான் திருடிட்டு வந்திருப்பாப்ல !!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பனங்காட்டு நரி said...
/////// யாருய்யா இங்க மேட்ச் நடத்தினது?. /////

அது ஒன்னும் இல்ல பட்டா ..,தொங்க பாலு தல சும்மா தான் கிடந்தது ..,அதான் மூணு ஸ்டம்ப் வைச்சி வெள்ளாடி பார்த்தோம்//////

ஆமா ஸ்டம்ப எப்பிடி நிக்க வெச்ச?

வைகை said...

பனங்காட்டு நரி said...
/////// யாருய்யா இங்க மேட்ச் நடத்தினது?. /////

அது ஒன்னும் இல்ல பட்டா ..,தொங்க பாலு தல சும்மா தான் கிடந்தது ..,அதான் மூணு ஸ்டம்ப் வைச்சி வெள்ளாடி பார்த்தோம்//

மச்சி..அதுக்குதான் பட்டா ஏற்க்கனவே பட்டா போட்டார்ல? அனுமதி கேக்க வேண்டாமா?

ராஜகோபால் said...

இது என்ன ஓல்டு கப்பா

இங்க பந்து பொரிக்கு போடறதுக்கு பன்னிக்குட்டிக்கு எம்புட்டு குடுத்தாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...
//

முதல்ல நீ சொல்லு.. அப்பால நான் சொல்றேன்..
ஹி..ஹி////////

எங்களுக்குத் தெரிஞ்சாத்தான் அங்கேயே போட்டிருப்போம்ல?

பட்டாபட்டி.... said...

பனங்காட்டு நரி said...

/////// யாருய்யா இங்க மேட்ச் நடத்தினது?. /////

அது ஒன்னும் இல்ல பட்டா ..,தொங்க பாலு தல சும்மா தான் கிடந்தது ..,அதான் மூணு ஸ்டம்ப் வைச்சி வெள்ளாடி பார்த்தோம்
//

யோவ். வழுக்குப்பாறையில வயசுப்பையனுக..!!!

உம்..

ஆடுங்க ஆடுங்க..

ஆமா.. பாலு, தன் மனைவிக்கு சீட் கேட்டிருக்காரம்... தெர்யுமா?...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

டைட்டிலுக்கு காரணமாக இருந்த எங்க ஊரு மாட்டுக்காரன் ச்சே எங்க ஊர்டு பாட்டுக்காரன் ராமராஜை பந்து பொறுக்கி போட க்கூட கூப்பிடாத பன்னிகுட்டியாரை கண்டிக்கிறோம்

Anonymous said...

////// ஆமா ஸ்டம்ப எப்பிடி நிக்க வெச்ச? ////அதான் பட்டாபட்டிய அவுத்துட்டு தானே வெல்ளாட வந்தோம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லவேளை டெரர் சதம் அடிக்கலை...அடிச்சிருந்தா மேட்ச் கூவியிருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ராஜகோபால் said...
இது என்ன ஓல்டு கப்பா

இங்க பந்து பொரிக்கு போடறதுக்கு பன்னிக்குட்டிக்கு எம்புட்டு குடுத்தாங்க///////

ஒருபாக்கெட் பொறிகடலை....

மொக்கராசா said...

//இன்னிக்கு மேட்சு, புடிப்பேண்டா கேட்சு.... வந்துட்டேன்டா பேட்ஸ்மேன்... இனி உனக்கு பேட்மேன்... டீவில பாரு ஸ்பைடர் மேன்...!

டி.ராஜேந்தரை அடிக்கடி கிண்டல் செய்றேன்னு அவர் ஸ்டையில் உங்களை அறியாமலே உங்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது.

Anonymous said...

//////// ஆமா.. பாலு, தன் மனைவிக்கு சீட் கேட்டிருக்காரம்... தெர்யுமா?... ///////எந்த பாலு வ சொல்றே நீ ..,பாலு ..,காலை நக்கிடே கேப்பாரே ..,அவரையா சொல்றே ,,M

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// பட்டாபட்டி.... said...
பனங்காட்டு நரி said...

/////// யாருய்யா இங்க மேட்ச் நடத்தினது?. /////

அது ஒன்னும் இல்ல பட்டா ..,தொங்க பாலு தல சும்மா தான் கிடந்தது ..,அதான் மூணு ஸ்டம்ப் வைச்சி வெள்ளாடி பார்த்தோம்
//

யோவ். வழுக்குப்பாறையில வயசுப்பையனுக..!!!

உம்..

ஆடுங்க ஆடுங்க..

ஆமா.. பாலு, தன் மனைவிக்கு சீட் கேட்டிருக்காரம்... தெர்யுமா?...////////

எங்கே... காலேஜ்லேயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// பட்டாபட்டி.... said...
பனங்காட்டு நரி said...

/////// யாருய்யா இங்க மேட்ச் நடத்தினது?. /////

அது ஒன்னும் இல்ல பட்டா ..,தொங்க பாலு தல சும்மா தான் கிடந்தது ..,அதான் மூணு ஸ்டம்ப் வைச்சி வெள்ளாடி பார்த்தோம்
//

யோவ். வழுக்குப்பாறையில வயசுப்பையனுக..!!!

உம்..

ஆடுங்க ஆடுங்க..

ஆமா.. பாலு, தன் மனைவிக்கு சீட் கேட்டிருக்காரம்... தெர்யுமா?...////////

எங்கே... காலேஜ்லேயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஆர்.கே.சதீஷ்குமார் said...
டைட்டிலுக்கு காரணமாக இருந்த எங்க ஊரு மாட்டுக்காரன் ச்சே எங்க ஊர்டு பாட்டுக்காரன் ராமராஜை பந்து பொறுக்கி போட க்கூட கூப்பிடாத பன்னிகுட்டியாரை கண்டிக்கிறோம்///////

சே சே பாவம் அவரு...... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆர்.கே.சதீஷ்குமார் said...
நல்லவேளை டெரர் சதம் அடிக்கலை...அடிச்சிருந்தா மேட்ச் கூவியிருக்கும்//////

கிழிஞ்சது..........

Anonymous said...

//// எங்கே... காலேஜ்லேயா? ////ஆமா யா ..,கக்குஸ் கழுவற வேலைக்கி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மொக்கராசா said...
//இன்னிக்கு மேட்சு, புடிப்பேண்டா கேட்சு.... வந்துட்டேன்டா பேட்ஸ்மேன்... இனி உனக்கு பேட்மேன்... டீவில பாரு ஸ்பைடர் மேன்...!

டி.ராஜேந்தரை அடிக்கடி கிண்டல் செய்றேன்னு அவர் ஸ்டையில் உங்களை அறியாமலே உங்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது.//////

அடப்பாவி........ சிக்க வெச்சிடலாம் ப்ளான் பண்றியா? படுவா.....!

கோமாளி செல்வா said...

100

கோமாளி செல்வா said...

100

கோமாளி செல்வா said...

வடை வென்றேன் . இப்போ கிளம்புறேன் ..

Anonymous said...

//// கோமாளி செல்வா said...
1௦௦ ///////முடிஞ்சிதா ..,கிளம்பு ..,போய் செல்வா கதைகள் எழுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பனங்காட்டு நரி said...
//// எங்கே... காலேஜ்லேயா? ////ஆமா யா ..,கக்குஸ் கழுவற வேலைக்கி//////

காலேஜ்ல கக்கூஸ் கழுவனுமா? சத்யமூர்த்தி பவன்ல கழுவுனா பத்தாதா?

ரஹீம் கஸாலி said...

டைட்டிலே அசத்துதே.....ராமராஜன் இதில் கலந்துக்கலியா?

மொக்கராசா said...

//லெக் அம்பையர்:... மேட்ச் கேன்சல்... கால் ஆம்புலன்ஸ்...!

காலுக்கும்,ஆம்புலன்ஸ் என்ன சம்பந்தம்.....ஹிஹிஹி செல்வா கூட சேர்ந்து இந்த மாதிரி கேள்வி கேட்க தோன்றுகிறது

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. செம..

தோனிக்கான கமெண்ட் ரொம்பப் பிடிச்சிருந்தது.. :-)

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...?//

அது மங்குனியேதான் சந்தேகமே இல்லை....

MANO நாஞ்சில் மனோ said...

எல்லோரும் குப்புற கெடக்குரானுவளே பக்கார்டி கூடி போச்சோ....

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா டகால்டி பயலுகளும் இப்பிடி கெடக்காணுவ பாம் போட போறாங்களோ....

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
vada poche :-((//

கம்னாட்டி.....

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
அம்பயர் ஆகுறதுக்கு ஜெர்மன் தெரிஞ்சிருக்கணுமா ? என்னே கொடுமை//

மொக்கை தெரிஞ்சாலும் அம்பையர் ஆகலாம் வாரீயா....

அஞ்சா சிங்கம் said...

யாராவது இருக்கீங்களா ???????????///

மொக்கராசா said...

/எல்லா டகால்டி பயலுகளும் இப்பிடி கெடக்காணுவ பாம் போட போறாங்களோ....

ஆமாம் பன்னி குட்டி தான் பாம் போட போறார் அதுக்குத்தான் 10 கிலோ உருளை கிழங்கும்,பட்டாணியும் சாப்பிட்டு பாம் ரெடி பன்னிகிட்டு இருக்கார்.....

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
//தள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி.....//

அகில உலக டி ஆர் ரசிகர் மன்ற தலைவர் பன்னிகுட்டி வாழ்க .. ஹி ஹி//

நாசமா போச்சி போ ஏன் நல்லாதானே போயிட்டு இருந்துச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வேடந்தாங்கல் - கருன் said...
ராமராஜன் ரசிகரா நீங்க...////////

ஆமாங்ணா..... நம்ம டாகுடருகளுக்கு அவரு எவ்வளாவோ பரவால்ல....!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

//பனங்காட்டு நரி said...
தீ குளிக்க தயார் ஆன பதிவர்கள்

ரமேஷ்
டெர்ரர் பாண்டி
பன்னி குட்டி ராமசாமி
வைகை//

ஆஆ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

MANO நாஞ்சில் மனோ said...

// பட்டாபட்டி.... said...
ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...
//

முதல்ல நீ சொல்லு.. அப்பால நான் சொல்றேன்..
ஹி..ஹி//

முதல்ல உங்க பட்டாபட்டியை தொட்டு பார்த்து ஊர்ஜித படுத்திக்கொங்க....

சே.குமார் said...

Photo arumai...
Sirakka vaiththatharkku nanri...
periyavanga rendu perum illai...

மொக்கராசா said...

/யாராவது இருக்கீங்களா

ஆமாம் அஞ்சா சிங்கம் நம்மள விளையாட்டுல உப்புக்கு சப்பாணியா கூட சேர்க்க மாட்டேங்குறாங்களே

போரடிக்குது வாங்க முட்டு சந்துல நம்ம போய் ஒன்னுக்கு அடிச்சுட்டு வருவோம்.....

MANO நாஞ்சில் மனோ said...

//அஞ்சா சிங்கம் said...
யாராவது இருக்கீங்களா ???????????///


ஏன் மக்கா என்ன டீ கடை நடத்த போறியா.....

MANO நாஞ்சில் மனோ said...

//மொக்கராசா said...
/யாராவது இருக்கீங்களா

ஆமாம் அஞ்சா சிங்கம் நம்மள விளையாட்டுல உப்புக்கு சப்பாணியா கூட சேர்க்க மாட்டேங்குறாங்களே

போரடிக்குது வாங்க முட்டு சந்துல நம்ம போய் ஒன்னுக்கு அடிச்சுட்டு வருவோம்.....//

ஏ எனக்கும் முட்டுது நானும் வாரேன்.....

MANO நாஞ்சில் மனோ said...

//மொக்கராசா said...
//லெக் அம்பையர்:... மேட்ச் கேன்சல்... கால் ஆம்புலன்ஸ்...!

காலுக்கும்,ஆம்புலன்ஸ் என்ன சம்பந்தம்.....ஹிஹிஹி செல்வா கூட சேர்ந்து இந்த மாதிரி கேள்வி கேட்க தோன்றுகிறது///

பேமானி மொக்கை செல்வா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

அஞ்சா சிங்கம் said...

மொக்கராசா said...
/யாராவது இருக்கீங்களா

ஆமாம் அஞ்சா சிங்கம் நம்மள விளையாட்டுல உப்புக்கு சப்பாணியா கூட சேர்க்க மாட்டேங்குறாங்களே

போரடிக்குது வாங்க முட்டு சந்துல நம்ம போய் ஒன்னுக்கு அடிச்சுட்டு வருவோம்.....

//////////////////////////////அடிக்கிற ஒன்னுக்கு இங்கயே அடிப்போம் அப்பதான் கடையை இப்படி அனாதையா விட்டு போனா என்ன நடக்கும்ன்னு பண்ணிகுட்டிக்கு புரியும் .......................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அஞ்சா சிங்கம் said...
மொக்கராசா said...
/யாராவது இருக்கீங்களா

ஆமாம் அஞ்சா சிங்கம் நம்மள விளையாட்டுல உப்புக்கு சப்பாணியா கூட சேர்க்க மாட்டேங்குறாங்களே

போரடிக்குது வாங்க முட்டு சந்துல நம்ம போய் ஒன்னுக்கு அடிச்சுட்டு வருவோம்.....

//////////////////////////////அடிக்கிற ஒன்னுக்கு இங்கயே அடிப்போம் அப்பதான் கடையை இப்படி அனாதையா விட்டு போனா என்ன நடக்கும்ன்னு பண்ணிகுட்டிக்கு புரியும் .......................////////

ஏன் இந்த ரத்த வெறி.....?

அஞ்சா சிங்கம் said...

ஏன் இந்த ரத்த வெறி.....?///////////////////////
////////////////

தலைவரை வரவைக்க எப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சி மாதிரி மிரட்ட வேண்டி இருக்கு ..................................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ரஹீம் கஸாலி said...
டைட்டிலே அசத்துதே.....ராமராஜன் இதில் கலந்துக்கலியா?/////////

அவரு ரிட்டையராகிட்டாருங்ணா... அதுனால் அவர் பொறுப்ப இன்னொருத்தருக்கு கொடுத்திருக்கோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அஞ்சா சிங்கம் said...
ஏன் இந்த ரத்த வெறி.....?///////////////////////
////////////////

தலைவரை வரவைக்க எப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சி மாதிரி மிரட்ட வேண்டி இருக்கு ................................../////////

அடப்பாவி, பொட்டி கொஞ்சம் மக்கர் பண்ணுதுய்யா....... திடீர்னு பொறி கலங்குனமாதிரி நின்னுடுது......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மொக்கராசா said...
//லெக் அம்பையர்:... மேட்ச் கேன்சல்... கால் ஆம்புலன்ஸ்...!

காலுக்கும்,ஆம்புலன்ஸ் என்ன சம்பந்தம்.....ஹிஹிஹி செல்வா கூட சேர்ந்து இந்த மாதிரி கேள்வி கேட்க தோன்றுகிறது///////

ஒருத்தனையே தாங்கமுடியாம அவனவன் தீஞ்சு போய் கெடக்கான் இதுல இன்னொன்னா?

எஸ்.கே said...

ரொம்ப நேரமா சிரிச்சிகிட்டு இருக்கேன்!

(இருங்க போய் நிறுத்திட்டு வரேன்!)

வானம் said...

தொங்கபாலு தலையில் கிரிக்கெட் போட்டி நடத்திய பன்னிக்குட்டிக்கு ஈவித்த கேசு இளங்கோவன் தலைமையில் பாராட்டு விழா நடத்தி காங்கிரசு கரை போட்ட கோவணம் பரிசளிக்கப்படும்.

அனைவரும் வருக....
ஆதரவு தருக........

மொக்கராசா said...

//அனைவரும் வருக....ஆதரவு தருக........

பிரியாணியும் சரக்கும் தருவீகளா.......

இரவு வானம் said...

ஒன்லி டெம்ப்ளேட் கமெண்டுதான் போட முடியும், உண்மையிலேயே நல்லாயிருக்குங்க :-)

மங்குனி அமைச்சர் said...

ha.ha,ha......... kalakkitta panni

மங்குனி அமைச்சர் said...

மிட்விக்கெட் எந்தப் பக்கம்னே தெரியலியே?///

இங்க்கொயாலே இதாண்டா டாப் கிளாஸ் ........ஹா,ஹா,ஹா........

மங்குனி அமைச்சர் said...

பட்டா அம்பயர் கிட்ட கேக்குற கேள்வி ........ ஹி.ஹி.ஹி............ பாவம் ......@#@$@# என்னத்த சொல்ல

மங்குனி அமைச்சர் said...

தேத்திடலாம்னு நெனச்சுக்கிட்ருந்தேன்.. தக்காளி அதுக்குள்ள பால்போட்டுட்டான்...////

ஹி,ஹி,ஹி,.......அது ஒன்னும் இல்லை பண்ணி நான் வேறா ஆளு வந்து வேற பால போடுவாங்கன்னு நினைச்சேன்

மங்குனி அமைச்சர் said...

இது ஒலகத்துல உள்ள எல்லா டேமேஜர்களும் சேந்து செய்யற சதி.../////

இந்த பீசு முதல்ல தேமேஜராதான் இருந்துச்சு பண்ணி ............ ஊழல் பண்ணி மாட்டிக்கிச்சு .....இப்ப டீ பிரமோத் பண்ணி பியூனா ஆக்கிட்டாங்க .........அதான் சும்மா பொலம்புது

மங்குனி அமைச்சர் said...

பிரபல பதிவர் வெங்கட் ட்ரிங்ஸ் பாட்டிலோடு ஓடிவருகிறார்.////

ஹி,ஹி.ஹி.......... அவரு தொழில சுத்தமா செய்வாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மங்குனி அமைச்சர் said...
இது ஒலகத்துல உள்ள எல்லா டேமேஜர்களும் சேந்து செய்யற சதி.../////

இந்த பீசு முதல்ல தேமேஜராதான் இருந்துச்சு பண்ணி ............ ஊழல் பண்ணி மாட்டிக்கிச்சு .....இப்ப டீ பிரமோத் பண்ணி பியூனா ஆக்கிட்டாங்க .........அதான் சும்மா பொலம்புது///////

மேனேஜரை டேமேஜ் பண்ணி டேமேஜர் ஆக்கிட்டாங்களா? டீ புரமோட்னா டீ குடுக்கற பையனா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// எஸ்.கே said...
ரொம்ப நேரமா சிரிச்சிகிட்டு இருக்கேன்!

(இருங்க போய் நிறுத்திட்டு வரேன்!)//////

எத................?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// எஸ்.கே said...
ரொம்ப நேரமா சிரிச்சிகிட்டு இருக்கேன்!

(இருங்க போய் நிறுத்திட்டு வரேன்!)//////

எத................?////பிளடி ஸ்டுபிட் , நான்சென்ஸ் , இடியட் ...... என்ன பொது இடத்துல கெட்ட வார்த்தை பேசுற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பதிவுலகில் பாபு said...
ஹா ஹா ஹா.. செம..

தோனிக்கான கமெண்ட் ரொம்பப் பிடிச்சிருந்தது.. :-)////////

வாங்க பாபு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Madhavan Srinivasagopalan said...
செம சூப்பரு..
ஆனா டைட்டிலுக்கு சொந்தக்காரர் என்ட்ரி இல்லையே, ஏன் ?
சிரிக்க வைத்த பண்ணியார் வாழ்க../////////

வாங்க மாதவன், அங்கேதானே ஒரு ட்விஸ்ட்டே வெச்சிருக்கோம்..... ஹி..ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வைகை said...
கோமாளி செல்வா said...
//தள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி.....//

அகில உலக டி ஆர் ரசிகர் மன்ற தலைவர் பன்னிகுட்டி வாழ்க .. ஹி ஹி//

அப்ப நமீதாவின் கதி?///////

அப்போ சிபியின் கதி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
தீ குளிக்க தயார் ஆன பதிவர்கள்

ரமேஷ்
டெர்ரர் பாண்டி
பன்னி குட்டி ராமசாமி
வைகை////////

ரமேஷ் மட்டுமே போதும் என்று தலைவர் கூறிவிட்டார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
தொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..


தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_15.html///////

நல்லாவே தெரிஞ்சுடுச்சு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// karthikkumar said...
ஒரு தொழிலாளிங்கறதாலதானே இப்படியெல்லாம் பண்றீங்க? உன்னயச் சொல்லி குத்தமில்லய்யா, இது ஒலகத்துல உள்ள எல்லா டேமேஜர்களும் சேந்து செய்யற சதி... மொதல்ல உங்களைத் திருத்திக்குங்கடா அப்புறம் எங்களுக்கு வந்து அவுட் கொடுங்க. ////

இதவிட்டுட்டீங்க கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............:))////////

அத நான் விடலியே........ எச்சூஸ் மி நீங்க விட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
karthikkumar said...
பனங்காட்டு நரி said...
தீ குளிக்க தயார் ஆன பதிவர்கள்

ரமேஷ்
டெர்ரர் பாண்டி
பன்னி குட்டி ராமசாமி
வைகை///

அப்படியாவது குளிக்க வெய்ங்க மாம்ஸ்....:))//

கூட சுனைனா குளிக்குமா மச்சி?//////

ங்கொய்யால இப்போ எதுக்கு சுனைனாவ வம்புக்கு இழுக்குறே? பிச்சிபுடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
டைட்டில் செம.. பதிவு காமெடி.. எனக்கு இந்த விளையாட்டு பற்றி எதுவும் தெரியாததால அப்பீட்டு//////

என்னது கிரிக்கெட்ட பத்தி தெரியாதா.....? டைம் மிச்சம்........ ரொம்ப மிச்சம்....... ரொம்ப ரொம்ப மிச்சமாகும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////karthikkumar said...
@ வைகை
கூட சுனைனா குளிக்குமா மச்சி?///

உங்க கூட குளிக்க சொர்ணாக்கா ரெடியா இருக்காங்க மாம்ஸ்.... அனுப்பட்டுமா....:))////////

அனுப்பு அனுப்பு அவருக்குலாம் அதுதான் சரி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// பனங்காட்டு நரி said...
///// கூட சுனைனா குளிக்குமா மச்சி? /////

சுனைனா வேஸ்ட் மச்சி ..,வேணும்னா நாமா ஷகிலா ,ஷர்மிலி ,பமீலா , ரேஷ்மா ,லேகா ,தேவிகா ,போன்றவர்களை குளிக்க வைக்கலாம் ( யோவ் தீயை தான்யா )///////////

அடங்கொன்னியா பெரிய ஆல்பமே வெச்சிருக்கே போல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

naanum intha pathivai padichchitten ur honor

தம்பி கூர்மதியன் said...

சத்தியமா கரடிக்கு தான் சூட் ஆகுது.. நல கரடி வாழ்க..

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஅப்போ அடிச்சிருக்க வேண்டியதுதானே?

மிட்விக்கெட் எந்தப் பக்கம்னே தெரியலியே?ஃஃஃஃ

ஹ...ஹ...ஹ... நல்ல ரீமையா எனக்கும் இடம் கிடைக்குமா....

♔ம.தி.சுதா♔ said...

அந்த படம் வன்னியில் போட்டி விளையாடிய நினைவை மீள கொண்டருது சகோதரம்...

akbar said...

CHEER GIRLS ONNAYUM KANOM .... HEHEHE

FOOD said...

சூப்பர் காமெடி சார். கலக்குறீங்களே! நல்லா கோர்வையா வந்திருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

செம எல்பி டபிள்யூ மேட்டர் எப்படியா எழுதும்போது உனக்கே சிரிப்பு வரலியா சிரிக்க முடியல போ :)))

கடைசி படம் இன்னும் கலக்கல் அவிங்க கிரிக்கெட் விளையாடுறாய்ங்களா இல்லை கிரவுண்ட்ல இருக்குற புல்லை பிடுங்குறாய்ங்களான்னே தெரியலையே!!

விக்கி உலகம் said...

நடத்துப்பா பன்னி..........நீர் தான் ஸ்பான்சரா ஹி ஹி!

வெங்கட் said...

நேத்து நான் ஊருக்கு போயிட்டேன்..
( தோனிக்கு ஐடியா குடுக்க தான்..ஹி., ஹி, )
அதான் லேட்டு.. இருங்க என்னைய பத்தி
எதாவது எழுதி இருக்கான்னு படிச்சிட்டு
வர்றேன்.

வெங்கட் said...

நானும்., தோனியும் பேசிகிட்ட ரகசியங்களை
பதிவாய் போட்ட பன்னிகுட்டியை வன்மையாக
கண்டிக்கிறேன்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரெண்டாவதா போட்டிருக்குற படம் இருக்கே! செம.........!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கரடியின் ஊத்த வாய்க்குள் பந்து சிக்கிக்கொள்கிறது...


ஹி......ஹி....ஹி.... அந்த வாய் மட்டும் இல்லைன்னா..........?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரொம்பத்தான் சிரிக்க வச்சிட்டீங்க தல ! தலைப்பு சூப்பர்!

Speed Master said...

ஹி ஹி ராமராஜன்


நம்ம பதிவு
நல்லவன் vs கெட்டவன்
http://speedsays.blogspot.com/2011/03/vs.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
//ஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...?//

அது மங்குனியேதான் சந்தேகமே இல்லை..../////////

அப்படியாவது மங்குனிய கெளப்பிவிடலாம்னு பாக்குறியா மக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////MANO நாஞ்சில் மனோ said...
எல்லோரும் குப்புற கெடக்குரானுவளே பக்கார்டி கூடி போச்சோ....///////

இல்ல இல்ல, சியர் கேர்ள்ச பாத்துட்டு பயந்துட்டானுங்களாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
எல்லா டகால்டி பயலுகளும் இப்பிடி கெடக்காணுவ பாம் போட போறாங்களோ....//////

எவனோ அல்ரெடி போட்டமாதிரி தெரியுது.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மொக்கராசா said...
/எல்லா டகால்டி பயலுகளும் இப்பிடி கெடக்காணுவ பாம் போட போறாங்களோ....

ஆமாம் பன்னி குட்டி தான் பாம் போட போறார் அதுக்குத்தான் 10 கிலோ உருளை கிழங்கும்,பட்டாணியும் சாப்பிட்டு பாம் ரெடி பன்னிகிட்டு இருக்கார்.....///////

பண்றதையும் பண்ணிப்புட்டு நைசா என்னை சொல்றத பாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// MANO நாஞ்சில் மனோ said...
//கோமாளி செல்வா said...
//தள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி.....//

அகில உலக டி ஆர் ரசிகர் மன்ற தலைவர் பன்னிகுட்டி வாழ்க .. ஹி ஹி//

நாசமா போச்சி போ ஏன் நல்லாதானே போயிட்டு இருந்துச்சி....//////

பயலுக்கு டீ ஆரு மேல அப்பிடி ஒரு பாசம்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வேடந்தாங்கல் - கருன் said...
ராமராஜன் ரசிகரா நீங்க...////////

ஆமாங்ணா..... நம்ம டாகுடருகளுக்கு அவரு எவ்வளாவோ பரவால்ல....!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...////////////

சேம் பிளட்..........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சே.குமார் said...
Photo arumai...
Sirakka vaiththatharkku nanri...
periyavanga rendu perum illai...//////

நன்றி குமார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மொக்கராசா said...
/யாராவது இருக்கீங்களா

ஆமாம் அஞ்சா சிங்கம் நம்மள விளையாட்டுல உப்புக்கு சப்பாணியா கூட சேர்க்க மாட்டேங்குறாங்களே

போரடிக்குது வாங்க முட்டு சந்துல நம்ம போய் ஒன்னுக்கு அடிச்சுட்டு வருவோம்.....////////

இதே வேலையா போச்சு, அந்த முட்டு சந்துல நாளையில இருந்து ஒரு கரடிய கட்டி வெக்கப் போறேன், அப்புறம் போய் பாரு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வானம் said...
தொங்கபாலு தலையில் கிரிக்கெட் போட்டி நடத்திய பன்னிக்குட்டிக்கு ஈவித்த கேசு இளங்கோவன் தலைமையில் பாராட்டு விழா நடத்தி காங்கிரசு கரை போட்ட கோவணம் பரிசளிக்கப்படும்.

அனைவரும் வருக....
ஆதரவு தருக........//////////

என்னது காங்கிரசு கரை போட்ட கோவணமா......? பாத்து பாத்து கரை கரைஞ்சிட போவுது.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////இரவு வானம் said...
ஒன்லி டெம்ப்ளேட் கமெண்டுதான் போட முடியும், உண்மையிலேயே நல்லாயிருக்குங்க :-)/////////

வாங்க நைட் ஸ்கை........ அதுனால என்ன இதுக்கெல்லாம் கோசுக்க மாட்டேன்........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மங்குனி அமைச்சர் said...
ha.ha,ha......... kalakkitta panni////////

வாங்க அமைச்சரே.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மங்குனி அமைச்சர் said...
மிட்விக்கெட் எந்தப் பக்கம்னே தெரியலியே?///

இங்க்கொயாலே இதாண்டா டாப் கிளாஸ் ........ஹா,ஹா,ஹா........//////////

ஹஹஹஹா............ வெரிகுட் கீப் இட் அப்..............!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மங்குனி அமைச்சர் said...
பட்டா அம்பயர் கிட்ட கேக்குற கேள்வி ........ ஹி.ஹி.ஹி............ பாவம் ......@#@$@# என்னத்த சொல்ல//////

ஆமா.... பாவம்......... ஹி..ஹி...... !

எஸ்.கே said...

அப்பாடா வந்துட்டேன்!
எங்க ஊரு கிரிக்கெட்டுக்காரன் வரப்போறாரு! எல்லாம் ரெடியா எடுத்து வைங்க.

புண்ணாக்கு, வைக்கோல், தாம்புக்கயிறு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////மங்குனி அமைச்சர் said...
தேத்திடலாம்னு நெனச்சுக்கிட்ருந்தேன்.. தக்காளி அதுக்குள்ள பால்போட்டுட்டான்...////

ஹி,ஹி,ஹி,.......அது ஒன்னும் இல்லை பண்ணி நான் வேறா ஆளு வந்து வேற பால போடுவாங்கன்னு நினைச்சேன்////////

அம்பையருதான் பால் போடுவாருன்னு நெனைச்சியோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மங்குனி அமைச்சர் said...
பிரபல பதிவர் வெங்கட் ட்ரிங்ஸ் பாட்டிலோடு ஓடிவருகிறார்.////

ஹி,ஹி.ஹி.......... அவரு தொழில சுத்தமா செய்வாரு////////

கைய நல்லா கழுவிட்டு செய்வாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////எஸ்.கே said...
அப்பாடா வந்துட்டேன்!
எங்க ஊரு கிரிக்கெட்டுக்காரன் வரப்போறாரு! எல்லாம் ரெடியா எடுத்து வைங்க.

புண்ணாக்கு, வைக்கோல், தாம்புக்கயிறு!///////

இதெல்லாம் எங்க ஊரு மாட்டுக்காரனுக்குத்தானே எடுத்து வெக்கனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
naanum intha pathivai padichchitten ur honor////////

ரொம்ப பிசியா இருக்காராம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தம்பி கூர்மதியன் said...
சத்தியமா கரடிக்கு தான் சூட் ஆகுது.. நல கரடி வாழ்க..///////

கரடிக்குத்தான் எல்லா கருமமும் சூட் ஆகுமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////♔ம.தி.சுதா♔ said...
ஃஃஃஃஅப்போ அடிச்சிருக்க வேண்டியதுதானே?

மிட்விக்கெட் எந்தப் பக்கம்னே தெரியலியே?ஃஃஃஃ

ஹ...ஹ...ஹ... நல்ல ரீமையா எனக்கும் இடம் கிடைக்குமா....//////

கொடுத்துட்டா போச்சு..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////♔ம.தி.சுதா♔ said...
அந்த படம் வன்னியில் போட்டி விளையாடிய நினைவை மீள கொண்டருது சகோதரம்...///////

வருத்தமான நினைவு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////akbar said...
CHEER GIRLS ONNAYUM KANOM .... HEHEHE/////////

இந்த ரணகளத்துலேயும் ஒரு கிளு கிளுப்பு கேட்குது..........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// FOOD said...
சூப்பர் காமெடி சார். கலக்குறீங்களே! நல்லா கோர்வையா வந்திருக்கு.//////

வாங்க சார், நன்றி!

எஸ்.கே said...

///இதெல்லாம் எங்க ஊரு மாட்டுக்காரனுக்குத்தானே எடுத்து வெக்கனும்? ///

முதல்ல ஸ்டம்பை தாம்புக்கயிறால கட்டுங்க! வைக்கோலை அம்பயர்கிட்ட கொடுங்க. புண்ணாக்கு டிரிங்க்ஸ் பிரேக்ல தேவைப்படும்!.

சரி ஆட ஆரம்பிக்கலாம்!
ஹே..சூ..ச்சூ..பாத்து. பாத்து மெதுவா அசைபோடுங்க!

எஸ்.கே said...

மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி.. கிரிக்கெட் கிரவுண்டை உழுது போடு செல்லக்கண்ணு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ப்ரியமுடன் வசந்த் said...
செம எல்பி டபிள்யூ மேட்டர் எப்படியா எழுதும்போது உனக்கே சிரிப்பு வரலியா சிரிக்க முடியல போ :)))

கடைசி படம் இன்னும் கலக்கல் அவிங்க கிரிக்கெட் விளையாடுறாய்ங்களா இல்லை கிரவுண்ட்ல இருக்குற புல்லை பிடுங்குறாய்ங்களான்னே தெரியலையே!!///////


ஹஹஹஹா... இன்னமும் சிரிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன், மாப்பு...!

அந்தப் படத்துல, சியர் கேர்ள்ஸ் கிடைக்கலேன்னு சியர் பாய்ஸ் போட்டாங்களாம், அதான் ப்ளேயர்ஸ் அப்படி ரியாக்ட் பண்றாங்க போல.......:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// எஸ்.கே said...
///இதெல்லாம் எங்க ஊரு மாட்டுக்காரனுக்குத்தானே எடுத்து வெக்கனும்? ///

முதல்ல ஸ்டம்பை தாம்புக்கயிறால கட்டுங்க! வைக்கோலை அம்பயர்கிட்ட கொடுங்க. புண்ணாக்கு டிரிங்க்ஸ் பிரேக்ல தேவைப்படும்!.

சரி ஆட ஆரம்பிக்கலாம்!
ஹே..சூ..ச்சூ..பாத்து. பாத்து மெதுவா அசைபோடுங்க!///////

இது எங்க ஊரு மாட்டுக்காரன் தான்..... மேய்ங்க மேய்ங்க. சே நடத்துங்க நடத்துங்க..!

பாட்டு ரசிகன் said...

அங்க எல்லோரும் படுததுக்கிட்டு இருக்காங்களே அது ஏன்..

எஸ்.கே said...

அந்த மூனாவது அம்பயரு டிவில பார்த்து ரிசல்ட்டு சொல்லிப்புட்டாரு.


நம்ம லஷ்மி சினையா இருக்காம்!

ஸ்வீட் எடுங்க! கொண்டாடுங்க்!

பாட்டு ரசிகன் said...

இங்க வந்தா குட்மார்னிங் ஆபீஸர் சொல்லனுமா..

பாட்டு ரசிகன் said...

////
Blogger எஸ்.கே said...

அந்த மூனாவது அம்பயரு டிவில பார்த்து ரிசல்ட்டு சொல்லிப்புட்டாரு.


நம்ம லஷ்மி சினையா இருக்காம்!

ஸ்வீட் எடுங்க! கொண்டாடுங்க்!//////


என்னங்கடா உங்க அக்க போரு..
எதுக்கெல்லாம் கொண்டாடுறாங்க

பாட்டு ரசிகன் said...

அப்புறம் இத்தனை கமாண்ட் போட்டா ஏதாவது கொடுப்பிங்களா..

பாட்டு ரசிகன் said...

//////
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
/////

என்ன இது..


http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html

பாட்டு ரசிகன் said...

199

பாட்டு ரசிகன் said...

சச்சின் மாதிரி நாங்களும் 200 அடிப்போம்ல...

«Oldest ‹Older   1 – 200 of 217   Newer› Newest»