Tuesday, March 8, 2011

இனி நாங்கதான் தமிழ்நாடு....!


இனி நாங்கதான் தமிழ்நாடு....!


ஹலோ ஜோசியரா...?

பெரும்பாலான பதிவர்களின் கணிப்பின்(?) படி  தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.  அம்மா தான் அடுத்த முதல்வர் என்று கிட்டத்தட்ட முடிவாகிருச்சு. அடுத்த ஆட்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வமா இருப்பீங்க (ஆமா யாருக்குமே தெரியாதுல....?)  அதை வெச்சு ஒரு சின்ன கற்பனை...! 

இதைப் படித்து தொழிலதிபர்கள், அல்லக்கைகள், கைத்தடிகள், வலதுகைகள் எல்லோரும் பயனடைவார்களாக!


நூறு எண்ணுற வரைக்கும் அப்பிடியே கெடக்கனும்.....!


அதிமுக ஆட்சிக்கு வந்த உடன்,


 1. புதிய சட்டசபைக்கட்டிடம் காலி செய்யப்பட்டு சட்டசபையும் தலைமையகமும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படும்
 2. புதிய சட்டசபைக் கட்டிடத்திற்கு முழுதும் பச்சைப் பெயிண்ட் அடித்து யாகம் நடத்தி கிளியர் செய்யப்படும் 
 3. சசிகலா பேரவை இனி புதிய சட்டசபைக் கட்டிடத்தில் செயல்படும்.
 4. உடன்பிறவா சகோதரிக்கு துணைமுதல்வர் பதவி. அறிஞர்கள், சான்றோர்கள் பாராட்டு.
 5. அஞ்சாநெஞ்சன் கைது செய்யப்படுவார் (காரணம்லாம் தேவையா சார்?). அமைதியான முறையிலேயே கைது செய்யப்பட்டதாக ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு
 6. சத்துணவில் முட்டை நிறுத்தப்படும், அதற்குப் பதிலாக உடன்பிறவா சகோதரியின் ஒண்ணுவிட்ட அத்தையின் மாமனாருடைய தம்பியின் மருமகன் நடத்தும் பண்ணையில் செய்யப்பட்ட சத்துருண்டை வழங்கப்படும்
 7. கேப்டனின் புதிய கல்யாண மண்டபம் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கும்
 8. டாஸ்மாக்கிற்கு இனி ஒரு கம்பெனியில் இருந்து மட்டுமே சப்ளை (அது யார் கம்பெனின்னு தெரியும்ல?)
 9. எந்த மொழியில் பெயர் வைத்தாலும் படங்களுக்கு வரிவிலக்கு. அதைப் பாராட்டி சினிமாத்துறை முதல்வருக்கு பாராட்டு  விழா.ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு, மறு ஒளிபரப்பு!
 10. சென்னைக்கு தொழில் தொடங்க வரும் கம்பெனிகள் பெங்களுருக்கு அனுப்பி வைக்கப்படும் (எல்லாம் ஒரு பாசம்தான், பின்னே பெங்களுரும் இந்தியாதானே?)
 11. 108 ஆம்புலன்ஸ் விளம்பரம் ஜெயாடிவியில் மட்டும் வரும் 

மானத்த வாங்குறானே.....!


ஓக்கே காமெடி போதும்,  இனி கொஞ்சம் சீரியசா பார்ப்போமா?

 1. காவிரிப் பிரச்சனையை மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்து தீர்ப்பார். 
 2. முல்லைப் பெரியார் அணைக்காக மதுரையில் ஒரு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்
 3.  ஈழப்பிரச்சனைக்காக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் 
 4. தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுதும் பந்த், ஆர்ப்பாட்டம் 
 5. தமிழகத்திற்குப் போதுமான மின்சாரம் ஒதுக்க்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 
 6. ஒகேனெக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் கேன்சல் 
 7. சென்னை மெட்ரோ திட்ட வேலைகள் நிறுத்தி வைப்பு, இதுவரை போடப்பட்ட தூண்கள் மற்றும் பாலத்தின் தரம் பற்றி ஆராய தொழில்நுட்பக் குழு!
 8. தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனததை ஜெயாடிவி வாங்கும். 
 9. திமுகவை கூட்டணியில் இருந்து காங்கிரஸ் நீக்கிவிடும். காங்கிரசுடன் அதிமுக  மறுபடி கூட்டணி சேர்ந்து  மத்திய அமைச்சரவையில் இடமும் பிடிக்கும்.
 10. அதைப் பார்த்து மருத்துவர் அய்யா அவர்கள் மீண்டும் சகோதரியுடன் இணைவார். அன்புமகன் ஒருவழியாக மீண்டும் மத்திய அமைச்சராகுவார் (அப்பாடா.........!).
 11. இறையாண்மைக்கு எதிராக பேசியதற்காக சீமான் மறுபடி கைது செய்யப்படுவார்.

எல்லாரும் இவர பாத்து கத்துக்குங்க...!

முக்கிய அறிவிப்பு: இங்கு சிறந்த முறையில் காலில் விழுந்து எழும் பயிற்சி கொடுக்கப்படும். அல்லக்கைகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். உடனே அணுகுவீர்... இன்றே கடைசி...!

போதும் போதும்...!

142 comments:

சி.பி.செந்தில்குமார் said...

1st

சி.பி.செந்தில்குமார் said...

என்னது திடீர்னு அரசியல் பதிவு..?வாக்குத்தவறிய ராம்சாமி....

சி.பி.செந்தில்குமார் said...

>>>அஞ்சாநெஞ்சன் கைது செய்யப்படுவார் (காரணம்லாம் தேவையா சார்?). அமைதியான முறையிலேயே கைது செய்யப்பட்டதாக ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு

யார்.. நம்ம அஞ்சா சிங்கமா? அவர் பிரச்சனை பண்ணாத பதிவர் ஆச்சே,,?

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க டி எம் கே போல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
1st/////


வாங்க வாங்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
என்னது திடீர்னு அரசியல் பதிவு..?வாக்குத்தவறிய ராம்சாமி....//////

நேத்து நான் இத நெனச்சித்தான் சொன்னேன், நீங்க எத நெனச்சீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

>>>கேப்டனின் புதிய கல்யாண மண்டபம் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கும்

நடக்காது.. அம்மா ஆட்சில உக்காந்த அடுத்த நிமிஷமே கேப்டன் கேவலபடுத்தப்பட்டு வெளியேற்றப்பாட்டு விடுவார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
>>>அஞ்சாநெஞ்சன் கைது செய்யப்படுவார் (காரணம்லாம் தேவையா சார்?). அமைதியான முறையிலேயே கைது செய்யப்பட்டதாக ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு

யார்.. நம்ம அஞ்சா சிங்கமா? அவர் பிரச்சனை பண்ணாத பதிவர் ஆச்சே,,?///////

சே சே நம்ம பதிவர்களைப் பத்திலாம் அப்படி போடுவோமா? (தெரியாத மாதிரியே பிலிம் காட்ட வேண்டியது?)

THOPPITHOPPI said...

அண்ணே கலக்கிட்டிங்க

சி.பி.செந்தில்குமார் said...

மகளிர் தினத்தன்னைக்கு நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கலை. மாதர் சங்கங்கள் கும்மி அடிப்பாங்களே.. மைனஸ் ஓட்டு விழுமே.. என்ன பண்ணுவீங்க? ( ஹி ஹி அப்படி எல்லாம் நடக்கலைனாலும் நாமா பீதியை கிளப்பி விடறதுதான் ஹி ஹி )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// சி.பி.செந்தில்குமார் said...
>>>கேப்டனின் புதிய கல்யாண மண்டபம் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கும்

நடக்காது.. அம்மா ஆட்சில உக்காந்த அடுத்த நிமிஷமே கேப்டன் கேவலபடுத்தப்பட்டு வெளியேற்றப்பாட்டு விடுவார்/////////

இல்லை அம்மாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////THOPPITHOPPI said...
அண்ணே கலக்கிட்டிங்க//////

வாங்க பாஸ்.....

THOPPITHOPPI said...

முதல் புகைப்படம் தங்கத்தாரகைக்கு ஏற்றதுதான்

Speed Master said...

இந்த பதிவை எழுதியவர் நிச்சயமாக பன்னிக்குட்டி இல்லை

இல்லை இல்லை

நம்ப முடியவில்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// சி.பி.செந்தில்குமார் said...
மகளிர் தினத்தன்னைக்கு நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கலை. மாதர் சங்கங்கள் கும்மி அடிப்பாங்களே.. மைனஸ் ஓட்டு விழுமே.. என்ன பண்ணுவீங்க? ( ஹி ஹி அப்படி எல்லாம் நடக்கலைனாலும் நாமா பீதியை கிளப்பி விடறதுதான் ஹி ஹி )/////


யோவ் அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////THOPPITHOPPI said...
முதல் புகைப்படம் தங்கத்தாரகைக்கு ஏற்றதுதான்/////////

மறக்கமுடியுமாண்ணே.....? ஆயிரம் வார்த்தைகளைவிட அந்த ஒரு படம் போதும்ணே நான் என்ன சொல்ல வர்ரேன்னு புரிஞ்சிக்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Speed Master said...
இந்த பதிவை எழுதியவர் நிச்சயமாக பன்னிக்குட்டி இல்லை

இல்லை இல்லை

நம்ப முடியவில்லை/////


அவளா சொன்னாள்....? இருக்காது அப்படி எதுவும் நடக்காது......1

மொக்கராசா said...

அம்மா ஆட்சியை கிண்டல் செய்யும் பன்னியை எஸ்மா/டெஸ்மா பிரிவின் கீழ் கைது செய்ய அம்மா காவல் துறையை துரிதப்படுத்துயுள்ளார்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
அம்மா ஆட்சியை கிண்டல் செய்யும் பன்னியை எஸ்மா/டெஸ்மா பிரிவின் கீழ் கைது செய்ய அம்மா காவல் துறையை துரிதப்படுத்துயுள்ளார்.....///////

யோவ் நல்லா படிச்சுப்பாருய்யா, எல்லாம் கற்பனைன்னு போட்டிருக்கேன்.......!

கோமாளி செல்வா said...

இவ்ளோ ஆர்ப்பாட்டம் எதுக்கு ?

கோமாளி செல்வா said...

அப்புறம் அறிக்கை பத்தி எதுவுமே சொல்லல .. நீங்க போங்காட்டம் ஆடுறீங்க ..

மாணவன் said...

அரசியல்.............நோ கமெண்ட்ஸ்...ஹிஹி

மொக்கராசா said...

//யோவ் நல்லா படிச்சுப்பாருய்யா, எல்லாம் கற்பனைன்னு போட்டிருக்கேன்.......!
இப்படி எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்க்குறயா முடியாது ,முடியாது

உனக்கு ஜெயில் களி ரெடியா இருக்குடியோவ்!!!

கோமாளி செல்வா said...

புதிய சட்டசபை மறுபடி இடிச்சு கட்டுவாங்களா ?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி முதன்முறையாக அடுத்தடுத்து 2 நாட்களில் பதிவு போட்டது இதுவே முதன் முறை என நினைக்கிறேன். இதை பதிவுலகம் குறித்து வைத்துக்கொள்ளும்.( அது எத்தனையை த்தான் குறித்து வைத்துக்கொள்ளும்? # டவுட் )

மாணவன் said...

பாபு அவர்களை எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு அழைக்கிறேன்.... :))

சௌந்தர் said...

டாஸ்மாக்கிற்கு இனி ஒரு கம்பெனியில் இருந்து மட்டுமே சப்ளை (அது யார் கம்பெனின்னு தெரியும்ல?)////

jprrrrrrrr

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
இவ்ளோ ஆர்ப்பாட்டம் எதுக்கு ?////////

அதுதானே அவங்களால முடியும்!

எஸ்.கே said...

3வது படத்தில் இருக்கிறவங்க தூங்கிட்டாங்க பாருங்க! எழுப்பி விடச்ச் சொல்லுங்க!

இம்சைஅரசன் பாபு.. said...

மீண்டும் தங்க தலைவி ..தானைய தலைவி ..புரட்ச்சி தலைவி ..ஆட்சி அமையும் ...

1.மஞ்ச கலர் இந்த உலகத்துல எந்த எடத்துலயும் இருக்க கூடாது ..

2.ஆமா ..ஆமா காலில் உழுவது சிறந்த யோகாசன பயிற்சி ..அது ரூமுக்கு உள்ள போய் விழும் அல்ல கைகளுக்கு தெரியாது மச்சி ..

3.ஹி ..ஹி ..ஏசி எல்லாம் எடுத்து வந்து 5 மணி நேரம் உன்னவிரதம்ன்னு சொல்லாம விட்டுட்டா மக்கா ..

4.hi ..hi ...அழகிரி கைது பண்ண காரணம் வேற வேனுமாகும் ...காண்டம் திருடுனான் ..ஹோர்லிக்க்ஸ் பாட்டில் திருடன பயதனே ...
5.ஒகேனெக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் ஏன் மக்க இப்படி ஒரு திட்டம் இப்ப கூட நடகுதக்கும் ...இன்னுமா இந்த உலகம் இவற நம்புது ..
6.ஆர் மாசத்துல சட்டசபை கட்டி முடிச்சஅவரு ...இதுக்கு 5 varusamaa திட்டம் போட்டிருக்காரு ...என்ன ஒரு செயல் வேகம் எப்பா ..?

7.//தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனததை ஜெயாடிவி வாங்கு//

இப்படியாவது வாங்குதே ...இப்ப மாதிரி கண்கள் பணித்தது ....உதடுகள் இளித்தது ன்னு சொல்லிக்கிட்டு ...அரசு கேபிள் டி வி ..நடக்குதுன்னு பொய் சொல்லாம நடக்கும் ..

8.//திமுகவை கூட்டணியில் இருந்து காங்கிரஸ் நீக்கிவிடும். காங்கிரசுடன் அதிமுக மறுபடி கூட்டணி சேர்ந்து மத்திய அமைச்சரவையில் இடமும் பிடிக்கும்//

அது தான் கலிங்கர் கால விழுந்து கிடக்காரே அது தெரியலையா ..?ஹி ..ஹி ..அதுக்கு வழி இல்லை ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மாணவன் said...
பாபு அவர்களை எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு அழைக்கிறேன்.... :))////////

அந்தக் கால்ல விழுகுற பயிற்சியே அவரை நம்பித்தானே ஆரம்பிக்கிறேன்.

சௌந்தர் said...

Speed Master said...
இந்த பதிவை எழுதியவர் நிச்சயமாக பன்னிக்குட்டி இல்லை

இல்லை இல்லை

நம்ப முடியவில்லை////

ஆமா அவர் எழுதலை நான் தான் எழுதி கொடுத்தேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி முதன்முறையாக அடுத்தடுத்து 2 நாட்களில் பதிவு போட்டது இதுவே முதன் முறை என நினைக்கிறேன். இதை பதிவுலகம் குறித்து வைத்துக்கொள்ளும்.( அது எத்தனையை த்தான் குறித்து வைத்துக்கொள்ளும்? # டவுட் )////////

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

சௌந்தர் said...

@@@@@இம்சைஅரசன் பாபு.


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஊஊஊஊஊஊஊ

சௌந்தர் said...

அம்மா காலுல விழுந்தா நல்லா தூக்கம் வருதாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// சௌந்தர் said...
டாஸ்மாக்கிற்கு இனி ஒரு கம்பெனியில் இருந்து மட்டுமே சப்ளை (அது யார் கம்பெனின்னு தெரியும்ல?)////

jprrrrrrrr/////////

தெரிஞ்சு போச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// சௌந்தர் said...
@@@@@இம்சைஅரசன் பாபு.


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஊஊஊஊஊஊஊ///////

அப்படியெல்லாம் துப்பக்கூடாது, அவரு அம்மாவோட கைத்தடி, நாளைப்பின்ன ஆட்சில இருக்கும்போது பயன்படும்!

மொக்கராசா said...

பன்னிக்கு ஸ்பெக்ட்ரம் பணத்தில் இருந்து 1% கமிசன் கிடைத்தால் இவர் அம்மாவுக்கு எதிராக எழுதியுள்ளார்.

வைகை said...

இதை வன்மையாக.... ஹி ஹி...ஆமோதிக்கிறேன்

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// சி.பி.செந்தில்குமார் said...
>>>கேப்டனின் புதிய கல்யாண மண்டபம் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கும்

நடக்காது.. அம்மா ஆட்சில உக்காந்த அடுத்த நிமிஷமே கேப்டன் கேவலபடுத்தப்பட்டு வெளியேற்றப்பாட்டு விடுவார்/////////

இல்லை அம்மாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது......!//

இப்ப உள்ள சூழ்நிலையில் கிடைக்கும் பன்னி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
3வது படத்தில் இருக்கிறவங்க தூங்கிட்டாங்க பாருங்க! எழுப்பி விடச்ச் சொல்லுங்க!//////

அவரு தூங்கல எஸ்கே, 1,2,3.... எண்ணிக்கிட்டு இருக்காரு...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படங்கள் மற்றும் கமெண்டுகளை மிகவும் ரசித்தேன்

வைகை said...

சௌந்தர் said...
அம்மா காலுல விழுந்தா நல்லா தூக்கம் வருதாம்//

அங்க என்ன காந்த படுக்கையா இருக்கு?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மானத்தை வாங்குறானே...அம்மா முகத்துல பாருங்க சார் தெய்வீக சிரிப்பு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹல்லோ ஜோஸியரா....

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லோரும் இங்கே பெண்ணை தர குறைவாக தான் நினைக்கிறீர்கள் ..ஒரு பெண்ணின் காலில் உழுவது ஒரு ஆணுக்கு அசிங்கம் என்ற தொனியில் தான் எல்லா ஆண்களும் ..நினைகிறார்கள் ..நம் பெற்ற அன்னையின் காலில் நாம் விழ விலையா என்ன ...?..இது வேறு ஒருத்தி அவள் காலில் விழுவதா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது ..

அதுவும் பெண்கள் தினம் அன்று பன்னி ..இப்படி பெண் இனத்திற்கு எதிராக ..று பதிவு போடுவார் என்று நான் நினைக்கவே இல்லை ...(ஹி ..ஹி ..)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலைஞரை வாரி நானும் இது மாதிரி பதிவு போடணும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மொக்கராசா said...
பன்னிக்கு ஸ்பெக்ட்ரம் பணத்தில் இருந்து 1% கமிசன் கிடைத்தால் இவர் அம்மாவுக்கு எதிராக எழுதியுள்ளார்.//////////

யோவ் அது கெடச்சா நான் ஏன் இப்பிடி எல்லாம் எழுதிக்கிட்டு திரியறேன், கமுக்கமா சுவிட்சர்லாந்துல போய் செட்டில் ஆயிட மாட்டேன்?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கனிமொழியை விட்டுட்டீங்க பாஸ்

எஸ்.கே said...

இந்த வளர்ப்பு மகன் ஃபோட்டோலாம் போட மாட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ஆர்.கே.சதீஷ்குமார் said...
படங்கள் மற்றும் கமெண்டுகளை மிகவும் ரசித்தேன்/////


வாங்க வாங்க...........

கோமாளி செல்வா said...

51

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////எஸ்.கே said...
இந்த வளர்ப்பு மகன் ஃபோட்டோலாம் போட மாட்டீங்களா?/////

இப்போ அவரு வளர்ப்பு மகன் இல்லீங்களே....!

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
எல்லோரும் இங்கே பெண்ணை தர குறைவாக தான் நினைக்கிறீர்கள் ..ஒரு பெண்ணின் காலில் உழுவது ஒரு ஆணுக்கு அசிங்கம் என்ற தொனியில் தான் எல்லா ஆண்களும் ..நினைகிறார்கள் ..நம் பெற்ற அன்னையின் காலில் நாம் விழ விலையா என்ன ...?..இது வேறு ஒருத்தி அவள் காலில் விழுவதா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது ..

அதுவும் பெண்கள் தினம் அன்று பன்னி ..இப்படி பெண் இனத்திற்கு எதிராக ..று பதிவு போடுவார் என்று நான் நினைக்கவே இல்லை ...(ஹி ..ஹி ..)//

நேற்றும் தான் ஒரு ஆணாதிக்கவாதி என்று நிரூபித்து இன்றும் தனது ஆணாதிக்கத்தை காட்டிய பன்னி ஒழிக! அப்பா..வந்த வேலை முடிந்தது!

இம்சைஅரசன் பாபு.. said...

//நடக்காது.. அம்மா ஆட்சில உக்காந்த அடுத்த நிமிஷமே கேப்டன் கேவலபடுத்தப்பட்டு வெளியேற்றப்பாட்டு விடுவார்/////////

இல்லை அம்மாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது......!//

பன்னி மக்க இந்த நிமிஷம் வரை கலைஞர் எந்த தொகுத்தில் நிக்க போகிரார்ந்னு அவருக்கே தெரியலை ..

கண்டிப்பாக இதே கூட்டணி இருந்துச்சுனா ..தனி மஜோரிட்டி ..வந்திரும் மக்கா ..

நான் கை தடியோ ..கால தடியோ ..இந்த கேடுகெட்ட ஆட்ச்சி நிச்சயம் தமிழகத்திற்கு..ஆகாது ..அவ்வளவுதான்

இம்சைஅரசன் பாபு.. said...

//நடக்காது.. அம்மா ஆட்சில உக்காந்த அடுத்த நிமிஷமே கேப்டன் கேவலபடுத்தப்பட்டு வெளியேற்றப்பாட்டு விடுவார்/////////

இல்லை அம்மாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது......!//

பன்னி மக்க இந்த நிமிஷம் வரை கலைஞர் எந்த தொகுத்தில் நிக்க போகிரார்ந்னு அவருக்கே தெரியலை ..

கண்டிப்பாக இதே கூட்டணி இருந்துச்சுனா ..தனி மஜோரிட்டி ..வந்திரும் மக்கா ..

நான் கை தடியோ ..கால தடியோ ..இந்த கேடுகெட்ட ஆட்ச்சி நிச்சயம் தமிழகத்திற்கு..ஆகாது ..அவ்வளவுதான்

கோமாளி செல்வா said...

//எல்லோரும் இங்கே பெண்ணை தர குறைவாக தான் நினைக்கிறீர்கள் //

அதானே ., அப்படி கேளுங்க அண்ணா .. ஹி ஹி ... அப்படின்னா ஆம்பளைங்க காலுல விழுறது அருமை அப்படின்னு யாரு சொன்னாங்க ? ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////இம்சைஅரசன் பாபு.. said...
எல்லோரும் இங்கே பெண்ணை தர குறைவாக தான் நினைக்கிறீர்கள் ..ஒரு பெண்ணின் காலில் உழுவது ஒரு ஆணுக்கு அசிங்கம் என்ற தொனியில் தான் எல்லா ஆண்களும் ..நினைகிறார்கள் ..நம் பெற்ற அன்னையின் காலில் நாம் விழ விலையா என்ன ...?..இது வேறு ஒருத்தி அவள் காலில் விழுவதா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது ..

அதுவும் பெண்கள் தினம் அன்று பன்னி ..இப்படி பெண் இனத்திற்கு எதிராக ..று பதிவு போடுவார் என்று நான் நினைக்கவே இல்லை ...(ஹி ..ஹி ..)///////

இன்னும் நல்லா எழுது மச்சி, அப்பிடியாவது மகளிர் இந்தப் பக்கம் வந்தா சரிதானே.....? எப்பூடி?

வசந்தா நடேசன் said...

//இங்கு சிறந்த முறையில் காலில் விழுந்து எழும் பயிற்சி கொடுக்கப்படும். அல்லக்கைகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். உடனே அணுகுவீர்... இன்றே கடைசி...!//

இந்த ட்ரைனிங்குக்கு இவங்கள உட்டா வேற ஆளு இந்த உலகத்துலயே இல்லையே!!

சௌந்தர் said...

எஸ்.கே said...
இந்த வளர்ப்பு மகன் ஃபோட்டோலாம் போட மாட்டீங்களா?////

ஒரு பையன் இருந்தா போடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடைசி போட்டோவுக்கு முந்தினது பாபுதான?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வைகை said...
இம்சைஅரசன் பாபு.. said...
எல்லோரும் இங்கே பெண்ணை தர குறைவாக தான் நினைக்கிறீர்கள் ..ஒரு பெண்ணின் காலில் உழுவது ஒரு ஆணுக்கு அசிங்கம் என்ற தொனியில் தான் எல்லா ஆண்களும் ..நினைகிறார்கள் ..நம் பெற்ற அன்னையின் காலில் நாம் விழ விலையா என்ன ...?..இது வேறு ஒருத்தி அவள் காலில் விழுவதா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது ..

அதுவும் பெண்கள் தினம் அன்று பன்னி ..இப்படி பெண் இனத்திற்கு எதிராக ..று பதிவு போடுவார் என்று நான் நினைக்கவே இல்லை ...(ஹி ..ஹி ..)//

நேற்றும் தான் ஒரு ஆணாதிக்கவாதி என்று நிரூபித்து இன்றும் தனது ஆணாதிக்கத்தை காட்டிய பன்னி ஒழிக! அப்பா..வந்த வேலை முடிந்தது!///////

யோவ் ஒரு பிரபல பதிவர்னா அப்பிடித்தான்யா இருப்பாரு... இதெல்லாம் கண்டுக்கப்படாது...!

நா.மணிவண்ணன் said...

அண்ணே உங்களுக்கும் அந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்ல பங்கு குடுத்தாங்களா ,இல்ல எவ்வளவு வாங்குனீங்க சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாபு போட்டோவை பதிவில் போட்ட பன்னியை கண்டித்து பாபு பன்னியின் காலில் விழுவார்.(பயிற்சி ரொம்ப முக்கியம் அமைச்சரே)

மொக்கராசா said...

டவுட்#1
பன்னி சார் , பன்னி சார் அம்மா எப்பொழுதும் ஏன் தோழியுடன் இருக்கிறாங்க????

டவுட்#2

பன்னி சார், பன்னி சார் அம்மாவோட ஒட்டியாணம் பெரிசா இல்ல அவங்க தோழிவோட ஒட்டியாணம் பெரிசா????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////நா.மணிவண்ணன் said...
அண்ணே உங்களுக்கும் அந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்ல பங்கு குடுத்தாங்களா ,இல்ல எவ்வளவு வாங்குனீங்க சொல்லுங்க//////

எல்லாரும் அந்த மேட்டருக்கே வர்ராய்ங்களே......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
டவுட்#1
பன்னி சார் , பன்னி சார் அம்மா எப்பொழுதும் ஏன் தோழியுடன் இருக்கிறாங்க????

டவுட்#2

பன்னி சார், பன்னி சார் அம்மாவோட ஒட்டியாணம் பெரிசா இல்ல அவங்க தோழிவோட ஒட்டியாணம் பெரிசா????///////////

படுவா என்னைய வம்புல மாட்டிவிடாம போகமாட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பாபு போட்டோவை பதிவில் போட்ட பன்னியை கண்டித்து பாபு பன்னியின் காலில் விழுவார்.(பயிற்சி ரொம்ப முக்கியம் அமைச்சரே)/////////

யோவ் அவருதான்யா அந்த போட்டோவ கொடுத்து இது கண்டிப்பா பதிவுல வரனும்னு மெரட்டுனாரு............

மொக்கராசா said...

அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும் போட்டியிடத் தயாராகிவிட்டது. ஏற்கெனவே விஜய்யின் மன்றத்தினர் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கிவிட்டனர்.

இன்னொரு பக்கம், வெறும் ஆதரவு என்ற அளவில் இல்லாமல், விஜய்யின் செல்வாக்கை ஆதாயமாக மாற்றுவதில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிரமாக உள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வை ஏற்கெனவே மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் விவாதித்துள்ளார்.

ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார். இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை முன்பே கொடுத்து அதில் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இப்போது அதில் 3 தொகுதிகளை விஜய் இயக்கத்துக்கு ஒதுக்க ஜெயலலிதா சம்மதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் தங்களுடன் இணைந்து போட்டியிடுவதை அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தினார். இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் விஜய் இந்த முறை போட்டியிடமாட்டாராம். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது ஏராளமான ரசிகர்கள் கொட்டும் மழையிலும் திரண்டிருந்தது நினைவிருக்கலாம்.

இது போன்று முக்கிய நகரங்களில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து தேர்தல் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

எப்பூடி போட்டு தாக்குவோம்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கடைசி போட்டோவுக்கு முந்தினது பாபுதான?/////////

இதுல எல்லாம் சந்தேகம் வரலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.//////////

அப்போ நாளைக்கு டாகுடர களத்துல எறக்கிட வேண்டியதுதான்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வசந்தா நடேசன் said...
//இங்கு சிறந்த முறையில் காலில் விழுந்து எழும் பயிற்சி கொடுக்கப்படும். அல்லக்கைகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். உடனே அணுகுவீர்... இன்றே கடைசி...!//

இந்த ட்ரைனிங்குக்கு இவங்கள உட்டா வேற ஆளு இந்த உலகத்துலயே இல்லையே!!/////////

பின்னே அதுக்கு காப்பிரைட்ஸ் வேறல்ல வாங்கி வெச்சிருங்காங்க.....!

எஸ்.கே said...

பெரிய டாக்டர், சின்ன டாக்டர் இரண்டு பேருமே அம்மா கூட! அப்ப தமிழ்நாட்டில் நோயே இருக்காது!

நா.மணிவண்ணன் said...

அடுத்து கழகஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக அண்ணன் பன்னிகுட்டி அவர்களை திகார் ஜெயிலில் ராசா அவர்களுடன் இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கபடுவார்


இவன்
அ.தி .மு.க இளைஞர் அணி செயலாளர்

இம்சைஅரசன் பாபு.. said...

//பெரிய டாக்டர், சின்ன டாக்டர் இரண்டு பேருமே அம்மா கூட! அப்ப தமிழ்நாட்டில் நோயே இருக்காது!//

சித்த வைத்தியர் தமிழ் குடிதாங்கி மருத்துவர் ஐயா ..ஐயா கலிங்கர் கூட இருக்காரே ...

Jo said...

Enna Kaniya Correct pannuriya?
Q rommpa perusu.......

வைகை said...

எஸ்.கே said...
பெரிய டாக்டர், சின்ன டாக்டர் இரண்டு பேருமே அம்மா கூட! அப்ப தமிழ்நாட்டில் நோயே இருக்காது!//


ஆனா மூத்த டாகூட்டர் அங்க இருக்காரே?

ரஹீம் கஸாலி said...

அண்ணே கலக்கிட்டீங்க....இன்னொரு விஷயமும் சேர்த்துக்கங்க.....வலைப்பதிவில் அண்ணா தி.மு.க விற்கு எதிராக எழுதும் வலைப்பதிவர்களின் முகத்தில் ஆசிட் அடிக்கப்படும், போயஸ் தோட்டத்திற்கு அழைத்துவந்து செருப்பால் அடிக்கப்படும் என்று...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
பெரிய டாக்டர், சின்ன டாக்டர் இரண்டு பேருமே அம்மா கூட! அப்ப தமிழ்நாட்டில் நோயே இருக்காது!//////

இல்ல எஸ்கே ஒரே ஒரு நோய் மட்டும் இருக்கும், வயித்து வலி.......!

வைகை said...

நா.மணிவண்ணன் said...
அடுத்து கழகஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக அண்ணன் பன்னிகுட்டி அவர்களை திகார் ஜெயிலில் ராசா அவர்களுடன் இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கபடுவார்///

ஐ..ஜாலி...அங்கதான் நம்ம.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
எஸ்.கே said...
பெரிய டாக்டர், சின்ன டாக்டர் இரண்டு பேருமே அம்மா கூட! அப்ப தமிழ்நாட்டில் நோயே இருக்காது!//


ஆனா மூத்த டாகூட்டர் அங்க இருக்காரே?/////

அவரு மூத்த டாகுடரு இல்ல மக்கா ஊத்த டாகுடர்....!

நா.மணிவண்ணன் said...

///Jo said...
Enna Kaniya Correct pannuriya?
Q rommpa perusu.......////ஓ இதுல இது வேற நடக்குதா

அண்ணே நீங்க செஞ்சாலும் செய்வீங்கன்னே

ராஜகோபால் said...

எங்கள் தானை தலைவியை கிண்டல் பண்ணிய பன்னி ஒழிக்க ச்சி ஒழிக

சௌந்தர் said...

யோவ் பாபு வந்து எல்லோர் காலிலும் வந்து விழுந்து பயிற்சி எடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////நா.மணிவண்ணன் said...
அடுத்து கழகஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக அண்ணன் பன்னிகுட்டி அவர்களை திகார் ஜெயிலில் ராசா அவர்களுடன் இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கபடுவார்


இவன்
அ.தி .மு.க இளைஞர் அணி செயலாளர்//////////

நல்லதுதானே அப்பிடியே ராசா கிட்ட பேசி நமக்கும் கொஞ்சம் தேத்திடலாம்ல...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நா.மணிவண்ணன் said...
///Jo said...
Enna Kaniya Correct pannuriya?
Q rommpa perusu.......////ஓ இதுல இது வேற நடக்குதா

அண்ணே நீங்க செஞ்சாலும் செய்வீங்கன்னே/////////

யோவ் வேணாம்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Jo said...
Enna Kaniya Correct pannuriya?
Q rommpa perusu.......////////

அண்ணே இது அடிவாங்கற உடம்பு இல்லேண்ணே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரஹீம் கஸாலி said...
அண்ணே கலக்கிட்டீங்க....இன்னொரு விஷயமும் சேர்த்துக்கங்க.....வலைப்பதிவில் அண்ணா தி.மு.க விற்கு எதிராக எழுதும் வலைப்பதிவர்களின் முகத்தில் ஆசிட் அடிக்கப்படும், போயஸ் தோட்டத்திற்கு அழைத்துவந்து செருப்பால் அடிக்கப்படும் என்று...///////

அது எப்பிடியும் நடக்கத்தானே போகுது, அப்போ நேராவே பாத்துக்கட்டும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// இம்சைஅரசன் பாபு.. said...
//பெரிய டாக்டர், சின்ன டாக்டர் இரண்டு பேருமே அம்மா கூட! அப்ப தமிழ்நாட்டில் நோயே இருக்காது!//

சித்த வைத்தியர் தமிழ் குடிதாங்கி மருத்துவர் ஐயா ..ஐயா கலிங்கர் கூட இருக்காரே .../////////

ஆஹா ரெண்டு பக்கமும் எத்தனை எத்தனை டாகுடர்கள், எல்லாம் தமிழகத்தை காக்க வந்த தெய்வங்கள்........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
நா.மணிவண்ணன் said...
அடுத்து கழகஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக அண்ணன் பன்னிகுட்டி அவர்களை திகார் ஜெயிலில் ராசா அவர்களுடன் இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கபடுவார்///

ஐ..ஜாலி...அங்கதான் நம்ம.....//////

அதெல்லாம் அண்ணன் பாத்து டீல் பண்ணிக்கிறேன்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ராஜகோபால் said...
எங்கள் தானை தலைவியை கிண்டல் பண்ணிய பன்னி ஒழிக்க ச்சி ஒழிக//////////////

தானைத்தலைவியாவது பானைத்தலைவியாவது படுவா பிச்சிபுடுவேன் பிச்சி....!

மொக்கராசா said...

நம்ம அரசியல் காமெடி விரல் சூப்பிர மணிக்கு அ.தி.மு.க பாதி மகளிர்(எப்படி சொல்லுரதுன்னு தெரியல ) அணி சார்பில் விதவிதமான நடன அசைவுகள் காட்டப்படும்.

எஸ்.கே said...

அய்யய்யோ கொல்றாங்களே வீடியோ அடுத்த ஆட்சியில ரிலீஸ் பண்ணுவாங்களா?

Anonymous said...

ஆட்சிக்கு வந்தா முதல் ஆப்பு உங்களுக்குத் தானாம்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சௌந்தர் said...
யோவ் பாபு வந்து எல்லோர் காலிலும் வந்து விழுந்து பயிற்சி எடு///////////

இப்படியெல்லாம் அசிங்கமா பேசப்படாது, இன்னிக்கு நம்ம கடைல எல்லோருக்கும் அந்தப்பயிற்சி கொடுக்கப் போறதே பாபுதான்.... அவரப் போயி......?

விக்கி உலகம் said...

எப்படியும் ஆப்பு மக்களுக்குன்னு சொல்றீங்க அப்படியே எப்போ தேர்தல்ல நிக்க போறீங்கன்னு சொல்லுங்க ஹி ஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
நம்ம அரசியல் காமெடி விரல் சூப்பிர மணிக்கு அ.தி.மு.க பாதி மகளிர்(எப்படி சொல்லுரதுன்னு தெரியல ) அணி சார்பில் விதவிதமான நடன அசைவுகள் காட்டப்படும்./////////

மொக்க... இன்னிக்கு மகளிர் தினமாம்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
அய்யய்யோ கொல்றாங்களே வீடியோ அடுத்த ஆட்சியில ரிலீஸ் பண்ணுவாங்களா?//////////

இனி சான்ஸ் இல்ல, ஜெயா டிவில ஸ்ட்ராங்க் டீம் போட்டாச்சு.......!

மொக்கராசா said...

மொக்க... இன்னிக்கு மகளிர் தினமாம்...........

அதுக்கு இப்ப என்ன தாய்குலத்தின் காவலன் பன்னின்னு ஒரு பாற்சுரம் பாடவா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
அய்யய்யோ கொல்றாங்களே வீடியோ அடுத்த ஆட்சியில ரிலீஸ் பண்ணுவாங்களா?//////////

இனி சான்ஸ் இல்ல, ஜெயா டிவில ஸ்ட்ராங்க் டீம் போட்டாச்சு.......!

இம்சைஅரசன் பாபு.. said...

98

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////இந்திரா said...
ஆட்சிக்கு வந்தா முதல் ஆப்பு உங்களுக்குத் தானாம்ல..////////

அதென்ன மொத ஆப்பு? ஏதாவது மெடல் கொடுப்பாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// இம்சைஅரசன் பாபு.. said...
98

March 8, 2011 3:14 PM

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
100

////////////

அட சோம்பேறிகளா.... என்ன கொடநாட்ல இருந்தா வர்ரீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////விக்கி உலகம் said...
எப்படியும் ஆப்பு மக்களுக்குன்னு சொல்றீங்க அப்படியே எப்போ தேர்தல்ல நிக்க போறீங்கன்னு சொல்லுங்க ஹி ஹி!////////

நம்மல்லாம் தேர்தல்லா நின்னா காமெடி ஆகிடும்ணே......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மொக்கராசா said...
மொக்க... இன்னிக்கு மகளிர் தினமாம்...........

அதுக்கு இப்ப என்ன தாய்குலத்தின் காவலன் பன்னின்னு ஒரு பாற்சுரம் பாடவா///////

நீ இன்னும் அத விடலியா?

FOOD said...

படித்தேன்,ரசித்தேன்.சாரி, நோ கமெண்ட்ஸ்

வேடந்தாங்கல் - கருன் said...

100

விக்கி உலகம் said...

உம்மா சாரிபா உம்ம மாதிரி ஆள் தான் சரிப்பட்டு வரும் இந்த பொது வாழ்கைக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////FOOD said...
படித்தேன்,ரசித்தேன்.சாரி, நோ கமெண்ட்ஸ்/////////

எனக்குத்தெரியும் சார், நீங்க வந்ததே போதும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கி உலகம் said...
உம்மா சாரிபா உம்ம மாதிரி ஆள் தான் சரிப்பட்டு வரும் இந்த பொது வாழ்கைக்கு!//////////

ங்ணா என்னங்ணா இது....?

மொக்கராசா said...

பன்னி சார்,பன்னி சார் என்ன கமெண்ட்டு போடுறதுன்ணே தெரியல ஏதாவது குளூ கொடுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////மொக்கராசா said...
பன்னி சார்,பன்னி சார் என்ன கமெண்ட்டு போடுறதுன்ணே தெரியல ஏதாவது குளூ கொடுங்க////////////

ஆமா இவரு பெரிய ஐயேஎஸ் எக்சாம் எழுதப் போறாரு, இவருக்கு க்ளு குடுக்கறாங்க...! (சரி சரி நான் ஒரு டெக்னிக் சொல்றேன், யார்கிட்டேயும் சொல்லிடாதே, எல்லாக் கமென்ண்டையும் படிச்சுப்பாரு, நல்ல கமெண்ட்டா செலக்ட் அப்ண்ணி அதுக்கு ரிப்ளை கமெண்ட் போட்ரு... முடிஞ்சது வேல......)

TERROR-PANDIYAN(VAS) said...

நான் ஓட்டு பேட்டேன் நான் ஓட்டு போட்டேன்... ஒன்னுமில்லை மச்சி ஓட்டு போட்டு ரொம்ப நாளாச்சி... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
நான் ஓட்டு பேட்டேன் நான் ஓட்டு போட்டேன்... ஒன்னுமில்லை மச்சி ஓட்டு போட்டு ரொம்ப நாளாச்சி... :))////////////

சரி சரி சாய்ங்காலமா வந்து காச வாங்கிட்டுப் போ..........

middleclassmadhavi said...

பதிவும் படங்களும் அருமை!

தம்பி கூர்மதியன் said...

நான் எப்பயா அதிமுக ஜெயிக்கும்ணு சொன்னேன்.!!!

Aysha said...

Mr. Pannikutti Ramasamy, So you say dmk will win... so you justify the scams he did???

# கவிதை வீதி # சௌந்தர் said...

////////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////மொக்கராசா said...
பன்னி சார்,பன்னி சார் என்ன கமெண்ட்டு போடுறதுன்ணே தெரியல ஏதாவது குளூ கொடுங்க////////////

ஆமா இவரு பெரிய ஐயேஎஸ் எக்சாம் எழுதப் போறாரு, இவருக்கு க்ளு குடுக்கறாங்க...! (சரி சரி நான் ஒரு டெக்னிக் சொல்றேன், யார்கிட்டேயும் சொல்லிடாதே, எல்லாக் கமென்ண்டையும் படிச்சுப்பாரு, நல்ல கமெண்ட்டா செலக்ட் அப்ண்ணி அதுக்கு ரிப்ளை கமெண்ட் போட்ரு... முடிஞ்சது வேல......)
///////


ஏன் இந்த பொழப்பு.. கமாண்ட் போட கோடுக்கிற ஐடியாவை பாரு..

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
நான் ஓட்டு பேட்டேன் நான் ஓட்டு போட்டேன்... ஒன்னுமில்லை மச்சி ஓட்டு போட்டு ரொம்ப நாளாச்சி... :))////////////

சரி சரி சாய்ங்காலமா வந்து காச வாங்கிட்டுப் போ..........
//////

வெறும் காசு மட்டும் தானா..

# கவிதை வீதி # சௌந்தர் said...

இருக்கிற்கிளா...

சரி அப்புறம் வந்து இதையும் படிங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_08.html

மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை said...

சரியான சவுக்கடி பதிவு.. சபாஷ்

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இவரு பெரிய ஐயேஎஸ் எக்சாம் எழுதப் போறாரு, இவருக்கு க்ளு குடுக்கறாங்க...! (சரி சரி நான் ஒரு டெக்னிக் சொல்றேன், யார்கிட்டேயும் சொல்லிடாதே, எல்லாக் கமென்ண்டையும் படிச்சுப்பாரு, நல்ல கமெண்ட்டா செலக்ட் அப்ண்ணி அதுக்கு ரிப்ளை கமெண்ட் போட்ரு... முடிஞ்சது வேல......)//////

நீயெல்லாம் ஒரு நாட்டமை, பத்தாததுக்கு கையில ஒரு நசுங்கிப்போன சொம்பு.இப்படி ஒரு ஐடியா கொடுக்குறதுக்கு பதிலா &^%^&%&^@!#@@(*&&.

வானம் said...

ஃபுல் பார்மில் இருந்த மொக்கையை அவுட் ஆப் பார்முக்கு கவுத்திய பன்னிக்குட்டி ஒழிக.

வானம் said...

ஃபுல் பார்மில் இருந்த மொக்கையை அவுட் ஆப் பார்முக்கு கவுத்திய பன்னிக்குட்டி ஒழிக.

வானம் said...

125க்கு வடை இருக்கா?

வானம் said...

யம்மாவின் முன்னாள் கழிப்பிட சுத்திகரிப்பாளரும் தற்போது கழிஞ்ச்சருக்கு அந்த வேலையை செய்பவருமான மானங்கெட்ட வீர(குஞ்சா)மணி தனது முன்னாள் பணியைத்தொடருவார்.

இத எழுதுறதுக்கு மறந்துட்டியா பன்னி?

வானம் said...

///முக்கிய அறிவிப்பு: இங்கு சிறந்த முறையில் காலில் விழுந்து எழும் பயிற்சி கொடுக்கப்படும். அல்லக்கைகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். உடனே அணுகுவீர்... இன்றே கடைசி...!////

பயிற்சியை சிறப்பான முறையில் முடிப்பவர்களுக்கு மந்திரி பதவி அளிக்கப்படும். உச்சநீதிமன்றம் மனது வைத்தால் (தற்காலிக)முதல்வராகும் வாய்ப்பும் உண்டு. இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்....

வானம் said...

யோவ் பன்னி, கமெண்டு நூறை தாண்டிட்டா குவாட்டர் அடிச்சிட்டு குப்புற கவுந்துருவியா? சட்டுன்னு கடைக்கு வாய்யா. தனியா இருக்க பயமா இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
யோவ் பன்னி, கமெண்டு நூறை தாண்டிட்டா குவாட்டர் அடிச்சிட்டு குப்புற கவுந்துருவியா? சட்டுன்னு கடைக்கு வாய்யா. தனியா இருக்க பயமா இருக்கு.////////

ராஜா இன்னும் இங்கதான் இருக்கியா? இன்னும் கொஞ்ச நேரம் இரு வந்திடுறேன்.....

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வானம் said...
யோவ் பன்னி, கமெண்டு நூறை தாண்டிட்டா குவாட்டர் அடிச்சிட்டு குப்புற கவுந்துருவியா? சட்டுன்னு கடைக்கு வாய்யா. தனியா இருக்க பயமா இருக்கு.////////

ராஜா இன்னும் இங்கதான் இருக்கியா? இன்னும் கொஞ்ச நேரம் இரு வந்திடுறேன்...../////

ரைட்டு.

கே. ஆர்.விஜயன் said...

அப்போ அம்மாதான் வருவாங்கன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா. இது போக கொஞ்சம் நல்லதும் நடக்க வாய்ப்பு இருக்குதுங்க.

எம் அப்துல் காதர் said...

தல கைகொடுங்க!! எப்படி இப்படியெல்லாம். ஆனாலும் சிரிச்சு மாலல!!

டக்கால்டி said...

சிரித்தேன்...படங்கள் அனைத்தும் அருமை...சிரிப்பை வரவழைக்கும் விதம் படங்களை தேர்ந்தெடுத்தமைக்கு என் பாராட்டுக்கள் பார்ட்னர்....

செங்கோவி said...

அண்ணே..நீங்க தானா..கலக்கிப்புட்டீங்க..ஸ்டில் சூப்பர்!

அஹோரி said...

எப்படியோ .. ஒழுங்கா திருட கூட தெரியாத இந்த ஈன பயலுங்களுக்கு பதில், ஜெயலலிதா எவ்வளவோ பரவாயில்ல.

Anonymous said...

கான்வென்ட் மாமிக்கு வணக்கம் ..,கொட நாடெல்லாம் நல்லாயிருக்குதா ? இப்பதான் எங்க நினைப்பு வந்துதா

அஞ்சா சிங்கம் said...

யோவ் பண்ணி ஒரு பாயின்ட்ட மறந்துடீயே ...........

யாராவது முப்பது நாப்பது வயசுல அல்லக்கையா சுத்திக்கிட்டு இருக்குறவன பிடிச்சு அவனை வளர்ப்பு மகனாக ஆக்கி அவனுக்கு ஒரு ஐநூறு கோடி ரூபாயில் கல்யாணம் செய்து வைக்க படும் . பண்ணிகூட முயற்சி செய்யலாம் . சான்ஸ் இருக்கு மாப்பிளே .......................

சே.குமார் said...

அண்ணே கலக்கிட்டிங்க

Arun Ambie said...

"மானத்த வாங்கிட்டானே" - படமும் கமெண்டும் சூப்பர்!

சாமக்கோடங்கி said...

சும்மா பொத்து பொத்துன்னு விழரானுகளே.. வெளிநாட்டுக் காரன் பாத்தா நம்மள என்ன நெனப்பான்..

Guna said...

INI NAANGATHAAN TAMILNAADU - 2 ( KOSURU KATHAI) - http://vallinamguna.blogspot.com/2011/03/7-7-7.html


@ raamasaay - romba naala KPN LA pogala pola? :)))) - http://vallinamguna.blogspot.com/2011/03/kpn.html