Friday, March 11, 2011

உங்களுக்காக ஒரு அதிரடி அரசியல் சர்வே....!

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே...வாக்காளப் பெருங்குடி மக்களே உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி மகிழ்ந்திடுவதற்காக மீண்டும் ஒரு சர்வே...! வழக்கம் போல கிழிச்சு தொவச்சி காயப்போட்டுடுங்க.

சர்வே கேள்விகளுக்கு பதில் அளிக்க 5 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் படித்துப் பார்க்க 10 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம். கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து மட்டுமே பதில் அளிக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிப்பவர்களுக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.


கேள்விகள்:

1. ஒரு ஓட்டிற்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?
அ) 2000
ஆ) 5000
இ) 1000


2. பணத்திற்குப் பதிலாக பொருளாகக் கொடுத்தால் என்ன வேண்டும்?
அ) ஒரு வெளிநாட்டு பானம் + பிரியாணி பொட்டலம்
ஆ) தியேட்டர்களில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 5000
இ) டாஸ்மாக்கில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 10000


3. உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்
அ) குஷ்பு
ஆ) நமீதா
இ) சங்கவி


4. உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்
அ) டாகுடர்.விஜய்
ஆ) டாகுடர் விஜயகாந்த்
இ) ஜேகே ரித்தீஷ்
ஈ) சாம் ஆண்டர்சன்


5. கீழ்கண்ட அரசியல் புள்ளிகள் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் உங்கள் சாய்ஸ்
அ) கனிமொழி
ஆ) சசிகலா


6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்
அ) எஸ். ஏ. சந்திரசேகர்
ஆ) இயக்குனர் பேரரசு
இ) டி ராஜேந்தர்


7. நீங்கள் சேரவிரும்பும் கட்சி
அ) லதிமுக
ஆ) மக்கள் இயக்கம்
இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)8. உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி
அ) நீரா ராடியா
ஆ) மாயாவதி9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?
(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்) 


10. நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி
அ) ஜெயலலிதா
ஆ) கலைஞர்
இ) பன்னிக்குட்டி ராம்சாமி

அய்யோ.. நான் ஒண்ணும் சொல்லலீங்....!

என்ன மக்களே சர்வேய முடிச்சிட்டீங்களா? இப்போ அந்தப் பரிசு என்னன்னு தெரிஞ்சுக்கனும் அவ்வளவுதானே?

நமது மங்குனி அமைச்சரின் ப்ளாக் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை அளிப்பவர்களுக்கு, கடைசி ஏலத்தொகையில் 50% தள்ளுபடி அளிக்கப்படும்!

வழக்கம் போல் பிட் வசதி உண்டு, 1999 ரூபாய் செலுத்தினால், பிட் அனுப்பி வைக்கப்படும்!


255 comments:

1 – 200 of 255   Newer›   Newest»
இம்சைஅரசன் பாபு.. said...

ஹி ஹி ...அம்மாவே சரணம் ...

இம்சைஅரசன் பாபு.. said...

// நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி//

மக்கா எனக்கு இந்த கேள்வி மட்டும் தான் கண்ணுல தெரிஞ்சிது ...

நான் யாரி சொல்லுவேன்னு உனக்கே தெரியும் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
// நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி//

மக்கா எனக்கு இந்த கேள்வி மட்டும் தான் கண்ணுல தெரிஞ்சிது ...

நான் யாரி சொல்லுவேன்னு உனக்கே தெரியும்....//////

மக்கா எல்லாக் கேள்விக்கு பதில் சொல்லனும் அதான் சர்வே..... !

வேடந்தாங்கல் - கருன் said...

50.ஓ..இன்னும் 50 வரலியா?

வேடந்தாங்கல் - கருன் said...

அ.இ.நா.ம.க --கண்டுபிடித்துவிட்டேன்.. கார்த்திக்... இதுக்காகவே ஒரு பிரியாணி பார்சல்..

இம்சைஅரசன் பாபு.. said...

//அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...//

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ..நடிகர் கார்த்திக்

இம்சைஅரசன் பாபு.. said...

//உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி//

தங்க தலைவி ,தானைய தலைவி புரட்ச்சி தலைவி ,டாக்டர் ,ஏழைகளின் விடி வெள்ளி ,அம்மா .ஜெயலலிதா பேரை ஏன் சேர்க்க வில்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரெண்டு பேரும் கார்த்திக்னு கண்டுபுடிச்சிட்டீங்க, ஓகே, அப்படியே சர்வேய கம்ப்ளீட் பண்ணுங்க......

வேடந்தாங்கல் - கருன் said...

பன்னி சார் தமிழ்மணம் வேலை செய்யல..

இம்சைஅரசன் பாபு.. said...

// 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...//

தமிழகத்தை காப்பாத்த வேற ஆள் இல்ல மக்கா ..

அவரு பேரு இம்சைஅரசன் பாபு

வேடந்தாங்கல் - கருன் said...

2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...? ---

தானைத் தலைவி கனிமொழி ராஜா..

Speed Master said...

5000
டாஸ்மாக்கில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 10000

விற்றுவிடுவேன்

சங்கவி

யாரும் வரவேன்டாம்

சசிகலா - பார்த்ததில்லை

டி ராஜேந்தர் -டண்டனக்கா

லதிமுக

நீரா ராடியா வேலை கிடைக்கும்


ஹி ஹி நானே


முடியாது

வேடந்தாங்கல் - கருன் said...

நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி --- ஆப்ஷனை மாற்றவும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வேடந்தாங்கல் - கருன் said...
பன்னி சார் தமிழ்மணம் வேலை செய்யல../////

refresh பண்ணிப்பாருங்க சார்....! எனக்கு சரியாத்தான் இருக்கு.....!

karthikkumar said...

9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?////
வேற யாரு எங்கள் அண்ணன் தாய்க்கெல்லாம் தலைமகன், பன்னிகுட்டி ராமசாமிதான்...:))

வேடந்தாங்கல் - கருன் said...

Tamilmanam.. o.k ஆயிடுச்சி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வேடந்தாங்கல் - கருன் said...
நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி --- ஆப்ஷனை மாற்றவும்../////////

அப்போ உங்களுக்கு புடிச்ச ஆப்சனை சொல்லவும்.....!

karthikkumar said...

தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்///

ஆப்சன் எல்லாம் தப்பு சாம் ஆண்டர்சன் பெயரை சேர்த்திருக்க வேண்டும்...:))

MANO நாஞ்சில் மனோ said...

1 : 5000

MANO நாஞ்சில் மனோ said...

2 : டாஸ்மாக் டோக்கன்....

MANO நாஞ்சில் மனோ said...

3 : நமீதா....
சி பி இப்போ நாக்கை தொங்க போட்டுட்டு வந்துருவார்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// karthikkumar said...
தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்///

ஆப்சன் எல்லாம் தப்பு சாம் ஆண்டர்சன் பெயரை சேர்த்திருக்க வேண்டும்...:))//////

சேத்துட்டா போச்சு..... இது என்ன உயிலா...?

மதுரை சரவணன் said...

kelvikalai paarththaal neengkalum mla seat ketkalaam

வேடந்தாங்கல் - கருன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வேடந்தாங்கல் - கருன் said...
நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி --- ஆப்ஷனை மாற்றவும்../////////

அப்போ உங்களுக்கு புடிச்ச ஆப்சனை சொல்லவும்.....!
-- உங்க பேயரைக் கானோமே...

பாரத்... பாரதி... said...

//உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்//
ஜேகே ரித்தீஷ்..
மத்தவங்க வந்தா கொல கேசாயிடும்..

MANO நாஞ்சில் மனோ said...

4 : ஜே கே ரித்தீஷ்....
இணைய எழுத்துல மொக்கை போடுரவனுகளை களை எடுக்க...

MANO நாஞ்சில் மனோ said...

5 : கனிமொழி....
பணத்தை எங்கே வச்சிருக்காங்கன்னு கேக்கனுமாம் நம்ம இம்சை அரசனுக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

6 : டி ஆர் ராஜேந்தர்.....
எங்க ஊர்ல நாய் ஊளை தாங்க முடியலை அதான் கரடிய உலாவ விடலாமல...

MANO நாஞ்சில் மனோ said...

7 : லதிமுக....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பாரத்... பாரதி... said...

3, 4 , 5, 6 ஆகிய கேள்விகளில் பதிவர்களின் பெயர்களை சேர்க்காத ஓரவஞ்சனையை கண்டிக்கிறோம்..

MANO நாஞ்சில் மனோ said...

8 : நீரா வாடி........யா....

MANO நாஞ்சில் மனோ said...

9 : சந்தேகமே இல்லை சரத்குமார்'தான்....

MANO நாஞ்சில் மனோ said...

10 : கலைஞர்...
எப்பிடியா அவ்வளவு பணத்தை கொள்ளை அடிச்சீங்க....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?
(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்///
பன்னிகுட்டிதான்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மங்குனி பிளாக் ஏலத்திற்கு வந்துட்டுதா..அப்போ அதுல கமெண்ட் போட்டவங்க கதி நடுத்தெரு தானா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சார் நமீதா பிரச்சாரத்துக்கு வர்றாங்களா சார் ..நம்ம மக்கள் எப்பவும் அலெர்ட்டா இருப்பாங்க..குஷ்பூவை பார்க்க நம்ம பெருசுக முண்டியடிக்கட்டும்

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////இம்சைஅரசன் பாபு.. said...
// நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி//

மக்கா எனக்கு இந்த கேள்வி மட்டும் தான் கண்ணுல தெரிஞ்சிது ...

நான் யாரி சொல்லுவேன்னு உனக்கே தெரியும்....//////

மக்கா எல்லாக் கேள்விக்கு பதில் சொல்லனும் அதான் சர்வே..... !//

யோவ் பன்னி நான் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்....

பாரத்... பாரதி... said...

// நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி//

ஆப்சனில் மாற்றம் செய்து , பன்னிக்குட்டியாரின் பெயர் சேர்க்கப்பட்டதால், கேள்வியை மாற்ற முடியுமா?


நீங்கள் காலில் போட்டு மிதிக்க விரும்பும் விஐபி?

வெடி முத்து said...

இதுவெல்லாம் ஒரு போஸ்ட்

பாரத்... பாரதி... said...

//மங்குனி அமைச்சரின் ப்ளாக் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.//

இரண்டாயிரம்...
நாலாயிரம்...
..............
...............
...............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பாரத்... பாரதி... said...
// நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி//

ஆப்சனில் மாற்றம் செய்து , பன்னிக்குட்டியாரின் பெயர் சேர்க்கப்பட்டதால், கேள்வியை மாற்ற முடியுமா?


நீங்கள் காலில் போட்டு மிதிக்க விரும்பும் விஐபி?//////////

எனக்கு பிரச்சனை இல்ல, ஆனா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெடி முத்து said...
இதுவெல்லாம் ஒரு போஸ்ட்////////

அண்ணே ரவுடி அண்ணே.... இது சின்னப் பசங்க வெள்ளாடுற இடம்ணே.....!

சி.பி.செந்தில்குமார் said...

>>உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்
அ) குஷ்பு
ஆ) நமீதா
இ) சங்கவி

சாரி ராம்சாமி.. நாங்க ஜூனியர்ஸ்

1. தப்ஸி

2. தமனா

3. அஞ்சலி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////இம்சைஅரசன் பாபு.. said...
// நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி//

மக்கா எனக்கு இந்த கேள்வி மட்டும் தான் கண்ணுல தெரிஞ்சிது ...

நான் யாரி சொல்லுவேன்னு உனக்கே தெரியும்....//////

மக்கா எல்லாக் கேள்விக்கு பதில் சொல்லனும் அதான் சர்வே..... !//

யோவ் பன்னி நான் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்....////////

அப்போ ஏலத்துல கலந்துக்கலாம்...

Madhavan Srinivasagopalan said...

ஒக்கே.. அப்புறம் என்ன... ?

சி.பி.செந்தில்குமார் said...

>>>
வழக்கம் போல் பிட் வசதி உண்டு,

இது எத்த்னை நாளா?

வெடி முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெடி முத்து said...
இதுவெல்லாம் ஒரு போஸ்ட்////////

அண்ணே ரவுடி அண்ணே.... இது சின்னப் பசங்க வெள்ளாடுற இடம்ணே.....!////

நீ சின்ன பையனா அதான் இப்படி இருக்கே

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
1. ஒரு ஓட்டிற்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?
அ) 2000
ஆ) 5000
இ) 1000//////

இது போன தேர்தலுக்கு
இந்த தேர்தலுக்கு ரேட் மாரிப் போச்சி..
அமோண்ட மாத்துங்க..

விக்கி உலகம் said...

தம்பி நீ நிக்கற நான் பாக்கறேன் நாம பேசுனா மாதிரியே சரியா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// சி.பி.செந்தில்குமார் said...
>>உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்
அ) குஷ்பு
ஆ) நமீதா
இ) சங்கவி

சாரி ராம்சாமி.. நாங்க ஜூனியர்ஸ்

1. தப்ஸி

2. தமனா

3. அஞ்சலி//////////

அப்போ நீங்க காம்ப்ளான் குடிக்கவே இல்லியாண்ணே...?

சி.பி.செந்தில்குமார் said...

அரசியல் பதிவு 3 போட்டாச்சு... நல்ல நேரம் சதீஷ்க்கு போட்டியா? அடுத்த வினவு ஆக திட்டமா? பதிவுலகம் பரபரப்பு.. # ராம்சாமி திகைப்பு

மொக்கராசா said...

வினாத்தாளை திருத்தி ஒழுங்கா மார்க் போடு இல்லேன்னா......
1.ஆ
2.அ
3.அ,ஆ,இ
4.ஈ
5.அ
6.ஆ
7.அ
8.ஆ
9.விஜய டி.ராஜேந்தர்
10.இ

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////3. உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்
அ) குஷ்பு
ஆ) நமீதா
இ) சங்கவி

/////


சங்கவி யாருங்க.. ஒரு பிளாக் நடத்துராரே அவரா
அவர வச்சி நான் என்னங்க பண்றது..

akbar said...

ithu sara vedi survey... hahaha

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
4. உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்
அ) டாகுடர்.விஜய்
ஆ) டாகுடர் விஜயகாந்த்
இ) ஜேகே ரித்தீஷ்
ஈ) சாம் ஆண்டர்சன்//////

அது என்னங்க ஒரு ஆளு மட்டும் வெளிறாடு..

தமிழ் நடிகர் கேட்டா நாங்க உசுரே கொடுப்போம்

சி.பி.செந்தில்குமார் said...

>>அப்போ நீங்க காம்ப்ளான் குடிக்கவே இல்லியாண்ணே...?

என்னது>? அண்ணனா? எதிர் பதிவு கன்ஃபர்ம்

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
5. கீழ்கண்ட அரசியல் புள்ளிகள் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் உங்கள் சாய்ஸ்
அ) கனிமொழி
ஆ) சசிகலா////

நமிதா
ஓ.. அவங்க சாய்ஸ்ல இல்லையா
அவங்களயும் சேத்துகங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்
அ) எஸ். ஏ. சந்திரசேகர்
ஆ) இயக்குனர் பேரரசு
இ) டி ராஜேந்தர்//

இவங்களா..
நான் தொகுதியிலே இல்லை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////
7. நீங்கள் சேரவிரும்பும் கட்சி
அ) லதிமுக
ஆ) மக்கள் இயக்கம்
இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)///

நான் எப்பவும் சே.க. தாங்க
புரியலயா அதாங்க சோத்துகட்சி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
8. உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி
அ) நீரா ராடியா
ஆ) மாயாவதி

////


ம... நீரா... ராடியா...

# கவிதை வீதி # சௌந்தர் said...

9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?
(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்) ////

இதில் என்னங்க சந்தேகம்..
நம்ம டாகுடருங்க..

அது ராமதாஸா விஜய்யா..
நீங்களே கண்டிபிடிங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////
10. நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி
அ) ஜெயலலிதா
ஆ) கலைஞர்
இ) பன்னிக்குட்டி ராம்சாமி////////

யோவ் பன்னி உனக்கு எத்தனை நாள் ஆசை எங்கள கால்ல விழவைக்க...

நான் விழுவேன் ஆனா காலை வாரிவிட்டா தப்பா நினைக்க கூடாது..

# கவிதை வீதி # சௌந்தர் said...

முடிஞ்சது..
அடுத்த 10 கேள்வி கொடுங்க

சீக்கிறம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////# கவிதை வீதி # சௌந்தர் said...
முடிஞ்சது..
அடுத்த 10 கேள்வி கொடுங்க

சீக்கிறம்../////

என்னது அடுத்த பத்துக் கேள்வியா? அந்தக் கம்ப எடுய்யா......

மொக்கராசா said...

இது 2 வது வார்னிங் மேலே உள்ள என்னுடைய விடைதாளை திருத்தி ஒழுங்கா மார்க் போடு ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
இது 2 வது வார்னிங் மேலே உள்ள என்னுடைய விடைதாளை திருத்தி ஒழுங்கா மார்க் போடு ....../////////

முதல் வார்னிங் எங்கே?

சௌந்தர் said...

சார் உங்க கேள்வி கேக்குற பழக்கம் இங்க வந்து தொடருதா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////மொக்கராசா said...
வினாத்தாளை திருத்தி ஒழுங்கா மார்க் போடு இல்லேன்னா......
1.ஆ
2.அ
3.அ,ஆ,இ
4.ஈ
5.அ
6.ஆ
7.அ
8.ஆ
9.விஜய டி.ராஜேந்தர்
10.இ
///////////

9-வது கேள்விக்கு குதர்க்கமாக பதில் சொன்னதால் உங்கள் பதில்கள் ரிஜக்ட் செய்யப்படுகின்றன...!

மொக்கராசா said...

வினாத்தாளை திருத்தி ஒழுங்கா மார்க் போடு இல்லேன்னா......
1.ஆ
2.அ
3.அ,ஆ,இ
4.ஈ
5.அ
6.ஆ
7.அ
8.ஆ
9.விஜய டி.ராஜேந்தர்
10.இ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சௌந்தர் said...
சார் உங்க கேள்வி கேக்குற பழக்கம் இங்க வந்து தொடருதா...../////////

நான் வேற எங்கே கேள்வி கேட்டேன்? (கேள்வி கேக்குறதுதானே ஈசி....!)

தமிழ் 007 said...

நண்பரே!

+2 க்கு நீங்க தான் கேள்வித்தாள் ரெடி செய்தீர்களா?

கேள்விகள் அனைத்தும் சூப்பர்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
மொக்கராசா said...

இது 2 வது வார்னிங் மேலே உள்ள என்னுடைய விடைதாளை திருத்தி ஒழுங்கா மார்க் போடு ......
////////

உன் பேப்ரை திருத்தினேன் என்ன இவ்வளவு கேவளமா விடை கொடுத்திருக்க..

போ..
அடுத்த அட்டம்ட்க்கு வா..

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
தமிழ் 007 said...

நண்பரே!

+2 க்கு நீங்க தான் கேள்வித்தாள் ரெடி செய்தீர்களா?

கேள்விகள் அனைத்தும் சூப்பர்!
///////

+2பசங்க பாவங்க..
பன்னி அந்த அளவுக்கு வேல்யூ இல்லிங்க..
என்ன பன்னி நான் சொல்றது சரிதானே..
உன்னை இன்னும் நம்றாங்கபா..

எஸ்.கே said...

இந்த புதிர்களுக்கு விடையளித்தால் பரிசு தொகை எவ்வளவு?

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////
பாரத்... பாரதி... said...

// நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி//

ஆப்சனில் மாற்றம் செய்து , பன்னிக்குட்டியாரின் பெயர் சேர்க்கப்பட்டதால், கேள்வியை மாற்ற முடியுமா?


நீங்கள் காலில் போட்டு மிதிக்க விரும்பும் விஐபி?
///////

அப்படி கேள்வியை மாற்றினால் உங்கள் விடை..


பாவங்க பன்னி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
எஸ்.கே said...

இந்த புதிர்களுக்கு விடையளித்தால் பரிசு தொகை எவ்வளவு?
//////

இந்த பிளாக்கை ஒரு வாரம் நீ நடத்தலாம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// # கவிதை வீதி # சௌந்தர் said...
/////
எஸ்.கே said...

இந்த புதிர்களுக்கு விடையளித்தால் பரிசு தொகை எவ்வளவு?
//////

இந்த பிளாக்கை ஒரு வாரம் நீ நடத்தலாம்..////////

தலைவரே பாவம் எஸ்கே பெரிய மனுசன், விட்ருங்க.....

எஸ்.கே said...

# கவிதை வீதி # சௌந்தர் said....
/////
எஸ்.கே said...


இந்த புதிர்களுக்கு விடையளித்தால் பரிசு தொகை எவ்வளவு?
//////

இந்த பிளாக்கை ஒரு வாரம் நீ நடத்தலாம்.. ///

பரிசு போட்டியை விட கஷ்டமா இருக்கே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எஸ்.கே said...
இந்த புதிர்களுக்கு விடையளித்தால் பரிசு தொகை எவ்வளவு?////////


கடைசி பாராவ படிங்க எஸ்கே....

எஸ்.கே said...

//
///////எஸ்.கே said...
இந்த புதிர்களுக்கு விடையளித்தால் பரிசு தொகை எவ்வளவு?////////


கடைசி பாராவ படிங்க எஸ்கே.... //

படிச்சேங்க. அந்த புராதான பழங்கால பிளாக்கையெல்லாம் தூசி தட்டி தள்ளிவிட பாக்கிறீங்களே!
அதான் பரிசா வேற ஏதாவது கேட்டேன்!:-)

எஸ்.கே said...

//
தலைவரே பாவம் எஸ்கே பெரிய மனுசன், விட்ருங்க..... //

என்னது பெரிய மனுசனா? 5 அடி கூட இருக்க மாட்டேனே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// எஸ்.கே said...
//
///////எஸ்.கே said...
இந்த புதிர்களுக்கு விடையளித்தால் பரிசு தொகை எவ்வளவு?////////


கடைசி பாராவ படிங்க எஸ்கே.... //

படிச்சேங்க. அந்த புராதான பழங்கால பிளாக்கையெல்லாம் தூசி தட்டி தள்ளிவிட பாக்கிறீங்களே!
அதான் பரிசா வேற ஏதாவது கேட்டேன்!:-)////////

அப்போ டெர்ரர் ப்ளாக்க வெச்சுக்கிறீங்களா?

akbar said...

ஹா ஹா சரவெடி சர்வே

எஸ்.கே said...

//அப்போ டெர்ரர் ப்ளாக்க வெச்சுக்கிறீங்களா?//
அது டைனோசார் காலத்து பிளாக்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எஸ்.கே said...
//அப்போ டெர்ரர் ப்ளாக்க வெச்சுக்கிறீங்களா?//
அது டைனோசார் காலத்து பிளாக்!////////

அப்போ பட்டாபட்டி ப்ளாக் வேணுமா? சூடா இருக்கும்.........

எஸ்.கே said...

//அப்போ பட்டாபட்டி ப்ளாக் வேணுமா? சூடா இருக்கும்......... //

எரிமலை பகுதிக்கு தள்ளிவிடப் பாக்கறீங்க!

எஸ்.கே said...

நான் ரமேஷ் பிளாக் எடுத்துக்கிறேன். அதுதான் அமைதியான இடம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி//

தங்க தலைவி ,தானைய தலைவி புரட்ச்சி தலைவி ,டாக்டர் ,ஏழைகளின் விடி வெள்ளி ,அம்மா .ஜெயலலிதா பேரை ஏன் சேர்க்க வில்லை/////////

வந்துட்டாருய்யா கைத்தடி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எஸ்.கே said...
நான் ரமேஷ் பிளாக் எடுத்துக்கிறேன். அதுதான் அமைதியான இடம்!////////

அப்போ டீல முடிச்சிக்கலாமா? ஆனா நீங்க இன்னும் சர்வேய கம்ப்ளீட் பண்ணலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// இம்சைஅரசன் பாபு.. said...
// 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...//

தமிழகத்தை காப்பாத்த வேற ஆள் இல்ல மக்கா ..

அவரு பேரு இம்சைஅரசன் பாபு////////

வெளங்கிருச்சு..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வேடந்தாங்கல் - கருன் said...
2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...? ---

தானைத் தலைவி கனிமொழி ராஜா../////////

நடந்தாலும் நடக்கும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வேடந்தாங்கல் - கருன் said...
நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி --- ஆப்ஷனை மாற்றவும்..////////

மாத்தியாச்சு மாத்தியாச்சு...............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// MANO நாஞ்சில் மனோ said...
2 : டாஸ்மாக் டோக்கன்....//////

ஹி..ஹி....ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// MANO நாஞ்சில் மனோ said...
3 : நமீதா....
சி பி இப்போ நாக்கை தொங்க போட்டுட்டு வந்துருவார்....////////

கரெக்டா வந்துட்டாரு மக்கா....

தமிழ்வாசி - Prakash said...

ஓட்டு கேட்க பன்னிக்குட்டி வந்தா நல்லாயிருக்கும்...

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
தமிழ்வாசி - Prakash said...

ஓட்டு கேட்க பன்னிக்குட்டி வந்தா நல்லாயிருக்கும்...////

அவர தாங்க எதிர்பார்க்கிறோம்..
அப்படியாது அவரை..
பாக்கலான்னுங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னப்பா ஒருத்தரையும் காணும்..
எங்க போனிங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

97

THOPPITHOPPI said...

//9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?//

ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின்

# கவிதை வீதி # சௌந்தர் said...

98

# கவிதை வீதி # சௌந்தர் said...

100
நான் சதம் அடிச்சாச்சி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

101
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

நான் கிளம்பியாச்சி..

நாளை கவிதை வீதிவாங்க..

மொக்கராசா said...

தமிழ் நாட்டின் அரசியல் நிலையை கடை கோடி மக்களலும் தெளிவாக விளங்குமாறு எடுத்துரைத்த குட்டி பன்னி வாழ்க
குறிப்புகள் பகிர்ந்தமைக்கு நன்னி

மொக்கராசா said...

யோவ் குட்டி பன்னி பிட்டுக்காண்டி 2000 கொடுத்தோம்ல ...எங்காய்யா பிட்டு, நல்ல கேரளா பிட்டா பாத்து ஓட்டு

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே நா வந்துட்டேன்

நா.மணிவண்ணன் said...

அண்ணே பிரச்சாரம் பண்றதுக்கு நல்ல இளசான பிகரா அனுப்புங்கண்ணே

கக்கு - மாணிக்கம் said...

வழக்கம் போல நான்தான் லேட்டா???........
//நமது மங்குனி அமைச்சரின் ப்ளாக் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது//

ரொம்ப கொழுப்புதான் வெச்சிருக்கு பன்னிக்கு.

♔ம.தி.சுதா♔ said...

சரி சரி என்ன தான் நடக்குது பாப்பம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

♔ம.தி.சுதா♔ said...

என்ன சகோ இப்ப ஓடைப் பக்கமே குளிக்க வாறிங்களில்லை...

Anonymous said...

1. அ
2. இ
3. ஆ
4. ஈ
5. ஆ
6. அ, ஆ
7. இ
8. ஆ
9. நீரா ராடியா
10. இ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Anonymous said...
1. அ
2. இ
3. ஆ
4. ஈ
5. ஆ
6. அ, ஆ
7. இ
8. ஆ
9. நீரா ராடியா
10. இ////////

அண்ணே இது என்ன பறங்கி மலை ஜோதியா இப்படி முக்காடு போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மதுரை சரவணன் said...
kelvikalai paarththaal neengkalum mla seat ketkalaam///////

அப்படியா மேட்டரு, இத மைண்ட்ல வெச்சுக்கிறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// பாரத்... பாரதி... said...
//உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்//
ஜேகே ரித்தீஷ்..
மத்தவங்க வந்தா கொல கேசாயிடும்..//////

யாருக்கு?

FOOD said...

கேள்விகள் அனைத்தும் சூப்பர். பதில்தான் சொல்ல முடியலை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// MANO நாஞ்சில் மனோ said...
4 : ஜே கே ரித்தீஷ்....
இணைய எழுத்துல மொக்கை போடுரவனுகளை களை எடுக்க...////////

யாரையோ குறீ வெச்சிருக்க மாதிரி தெரியுதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
5 : கனிமொழி....
பணத்தை எங்கே வச்சிருக்காங்கன்னு கேக்கனுமாம் நம்ம இம்சை அரசனுக்கு.../////

தெரிஞ்சு? மொதல்ல அவரை அம்மா வெச்சிருக்க பணத்தை கொண்டு வர சொல்லுங்க....!

Chitra said...

funny.... :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
6 : டி ஆர் ராஜேந்தர்.....
எங்க ஊர்ல நாய் ஊளை தாங்க முடியலை அதான் கரடிய உலாவ விடலாமல.../////////

யோவ் ஆடுகளம் மாதிரி புதுசா ஏதோ ட்ரை பண்ணப் போற போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
6 : டி ஆர் ராஜேந்தர்.....
எங்க ஊர்ல நாய் ஊளை தாங்க முடியலை அதான் கரடிய உலாவ விடலாமல.../////////

யோவ் ஆடுகளம் மாதிரி புதுசா ஏதோ ட்ரை பண்ணப் போற போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
7 : லதிமுக....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
///////

ஏன் இந்த ஜெர்க்கு? கரடி அதுக்குள்ள கடிச்சி வெச்சிடுச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பாரத்... பாரதி... said...
3, 4 , 5, 6 ஆகிய கேள்விகளில் பதிவர்களின் பெயர்களை சேர்க்காத ஓரவஞ்சனையை கண்டிக்கிறோம்..///////

எதுக்கு நமக்கு நாமளே வீண் வெளம்பரம் பண்ணிக்கிட்டுன்னுதான்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
8 : நீரா வாடி........யா....///////

வெவரமான ஆளுதாம்ல....

சேட்டைக்காரன் said...

//ஒரு ஓட்டிற்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?//

என்ன கேள்வி கேட்டுட்டீங்க பானா ராவன்னா.? அதிகபட்சம் ஐயாயிரம் தானா? நீங்க தேர்தல்லே நின்னா யாரு ஓட்டுப்போடுவாய்ங்க? :-)

Yoga.s.FR said...

///அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)///இது என்ன பிசுக்கோத்து சமாச்சாரம்?"அகில இந்திய நாடோடி மக்கள் கட்சி"கரீக்டா?

அஞ்சா சிங்கம் said...

மச்சி நானும் வந்துட்டேன் .............

அஞ்சா சிங்கம் said...

அட போங்கப்பா யாருமே இல்லாத கடைல நான் மட்டும் டீ ஆத்திக்கிட்டு இருக்கேன் .....................

Rose said...
This comment has been removed by the author.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே...வாக்காளப் பெருங்குடி மக்கள........


இதுல நான் இருக்கேனா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

3. உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்அ) குஷ்புஆ) நமீதாஇ) சங்கவி


குஷ்பு, சங்கவி.... யார் இவர்கள்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4. உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்அ) டாகுடர்.விஜய்ஆ) டாகுடர் விஜயகாந்த்இ) ஜேகே ரித்தீஷ்
ஈ) சாம் ஆண்டர்சன்


என்னோட சாய்ஸ் விஜயகாந்த் தான! அவரு வந்தா அவர்கிட்ட இருந்து சில கேள்விகளுக்கு பதில் கண்டு புடிக்கணும்!" நான் எப்போ கடைசியா குளிச்சேன்? ரெண்டு வாட்டி சோப்பு போட்டேனா? மூணு வாட்டி போட்டேனா? மூஞ்சியில எத்தன வாட்டி போட்டேன் ? முதுகுல எத்தன வாட்டி போட்டேன்? "இந்தமாதிரி..................!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

7. நீங்கள் சேரவிரும்பும் கட்சிஅ) லதிமுகஆ) மக்கள் இயக்கம்இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)


செல்லாது செல்லாது! நாங்க நமீதாவோட மட்டுமே 'சேர' விரும்புகிறோம்! அவர் கட்சி ஆரம்பித்தால்..........!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்அ) எஸ். ஏ. சந்திரசேகர்ஆ) இயக்குனர் பேரரசுஇ) டி ராஜேந்தர்


மூவருமே போட்டியிடட்டும்! ஆனால் ஜெயிப்பது ராஜேந்தராக இருக்கட்டும்! நாம டெயிலி சிரிக்கவேண்டாமா ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்)


யார்கண்டார் பன்னிக்குட்டி ராம்சாமியா கூட இருக்கலாம்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வழக்கம் போல் பிட் வசதி உண்டு, 1999 ரூபாய் செலுத்தினால், பிட் அனுப்பி வைக்கப்படும்!///

நீ முதல்ல பிட் படம் அனுப்பி வை நால்லா இருந்தா பதில் சோரேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////MANO நாஞ்சில் மனோ said...
9 : சந்தேகமே இல்லை சரத்குமார்'தான்....///////

கிழிஞ்சது கிருஷ்ணகிரி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// MANO நாஞ்சில் மனோ said...
10 : கலைஞர்...
எப்பிடியா அவ்வளவு பணத்தை கொள்ளை அடிச்சீங்க....//////

ஆமா இதுகெல்லாம் ஆக்ஸ்போர்ட்ல படிச்சிட்டா வருவாங்க.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?
(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்///
பன்னிகுட்டிதான்////////

மொதல்வர் பதவின்னா உங்களுக்குலாம் அவ்வளவு கேவலமா போச்சு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆர்.கே.சதீஷ்குமார் said...
மங்குனி பிளாக் ஏலத்திற்கு வந்துட்டுதா..அப்போ அதுல கமெண்ட் போட்டவங்க கதி நடுத்தெரு தானா////////

அப்போ மத்தவங்கள்லாம் கமெண்ட் போட்டவங்களுக்கு வீடு கட்டி கொடுக்கறாங்களாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
சார் நமீதா பிரச்சாரத்துக்கு வர்றாங்களா சார் ..நம்ம மக்கள் எப்பவும் அலெர்ட்டா இருப்பாங்க..குஷ்பூவை பார்க்க நம்ம பெருசுக முண்டியடிக்கட்டும்///////

அப்போ நீங்க? ஓ.... சரி சரி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
//மங்குனி அமைச்சரின் ப்ளாக் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.//

இரண்டாயிரம்...
நாலாயிரம்...
..............
...............
...............///////

பிம்பிளிக்கி பீபீ............

உளவாளி said...

////// Anonymous said...
1. அ
2. இ
3. ஆ
4. ஈ
5. ஆ
6. அ, ஆ
7. இ
8. ஆ
9. நீரா ராடியா
10. இ////////

அண்ணே இது என்ன பறங்கி மலை ஜோதியா இப்படி முக்காடு போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க?

////////////////////////////////பாவமா அவரு எங்க போனாலும் இப்படியே போயி பழகி இருப்பாரு ..........

இல்லேன்னா உன் படம் அவருக்கு ஆபாசமா தெரிஞ்சிருக்கும் .................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Madhavan Srinivasagopalan said...
ஒக்கே.. அப்புறம் என்ன... ?///////

அப்புறம் விழுப்புரம் தான்....! பதில் சொல்லச் சொன்னா இப்படி திருப்பி கேள்வி கேக்குறீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////உளவாளி said...
////// Anonymous said...
1. அ
2. இ
3. ஆ
4. ஈ
5. ஆ
6. அ, ஆ
7. இ
8. ஆ
9. நீரா ராடியா
10. இ////////

அண்ணே இது என்ன பறங்கி மலை ஜோதியா இப்படி முக்காடு போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க?

////////////////////////////////பாவமா அவரு எங்க போனாலும் இப்படியே போயி பழகி இருப்பாரு ..........

இல்லேன்னா உன் படம் அவருக்கு ஆபாசமா தெரிஞ்சிருக்கும் .................///////

யோவ் நீங்க சொல்றத பாத்தா அந்த அனானி நீங்கதாம் போல? ஏண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
>>>
வழக்கம் போல் பிட் வசதி உண்டு,

இது எத்த்னை நாளா?///////

எல்லாம் உங்க விமர்சனம் படிச்சதுல இருந்துதான்....

அஞ்சா சிங்கம் said...

தம்பி இன்னும் டீ வரல ...........///மொதல்வர் பதவின்னா உங்களுக்குலாம் அவ்வளவு கேவலமா போச்சு.....?//////////////////

அட என்ன மாப்பு உனக்கு தெரியாதா ? அதுக்கு தமிழ்நாட்டுல எந்த குவாலிட்டியும் தேவை இல்லை .............

என்ன கருமம் காசு குடுத்து டாக்குடர் பட்டம் வாங்க தெரிஞ்சிருக்கணும் ..................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// கவிதை வீதி # சௌந்தர் said...
/////
1. ஒரு ஓட்டிற்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?
அ) 2000
ஆ) 5000
இ) 1000//////

இது போன தேர்தலுக்கு
இந்த தேர்தலுக்கு ரேட் மாரிப் போச்சி..
அமோண்ட மாத்துங்க../////////

யோவ் இது மேலிடத்துல இருந்து வர்ர அமௌண்ட்டுய்யா நாமளா மாத்த முடியாது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////அஞ்சா சிங்கம் said...
தம்பி இன்னும் டீ வரல ...........///மொதல்வர் பதவின்னா உங்களுக்குலாம் அவ்வளவு கேவலமா போச்சு.....?//////////////////

அட என்ன மாப்பு உனக்கு தெரியாதா ? அதுக்கு தமிழ்நாட்டுல எந்த குவாலிட்டியும் தேவை இல்லை .............

என்ன கருமம் காசு குடுத்து டாக்குடர் பட்டம் வாங்க தெரிஞ்சிருக்கணும் ..................//////

அய்யய்யோ அப்போ நம்ம டாகுடரும் மொதல்வராகிடுவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
தம்பி நீ நிக்கற நான் பாக்கறேன் நாம பேசுனா மாதிரியே சரியா!/////////

அப்போ உக்காந்தா பாக்க மாட்டீங்களாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
அரசியல் பதிவு 3 போட்டாச்சு... நல்ல நேரம் சதீஷ்க்கு போட்டியா? அடுத்த வினவு ஆக திட்டமா? பதிவுலகம் பரபரப்பு.. # ராம்சாமி திகைப்பு///////

ங்ணா ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைய வெச்சி ஓட்டிக்கிட்டு இருக்கேன்... விட்ருங்ணா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// # கவிதை வீதி # சௌந்தர் said...
///////3. உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்
அ) குஷ்பு
ஆ) நமீதா
இ) சங்கவி

/////


சங்கவி யாருங்க.. ஒரு பிளாக் நடத்துராரே அவரா
அவர வச்சி நான் என்னங்க பண்றது..///////

என்னைய வம்புல மாட்டிவிடாம போகமாட்டாய்ங்க போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////akbar said...
ithu sara vedi survey... hahaha/////

வாங்க வாங்க, சர்வேக்கு பதில் சொல்லாம இப்படி எஸ்கேப் ஆனா எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////# கவிதை வீதி # சௌந்தர் said...
/////
4. உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்
அ) டாகுடர்.விஜய்
ஆ) டாகுடர் விஜயகாந்த்
இ) ஜேகே ரித்தீஷ்
ஈ) சாம் ஆண்டர்சன்//////

அது என்னங்க ஒரு ஆளு மட்டும் வெளிறாடு..

தமிழ் நடிகர் கேட்டா நாங்க உசுரே கொடுப்போம்///////

தலைவரே அந்த சாம் ஆண்டர்சன் உள்ளூர்காரவருதான், யூ ட்யூப்ல அடிச்சுப் பாருங்க, அப்பிடியே கதறிடுவீங்கண்ணே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
>>அப்போ நீங்க காம்ப்ளான் குடிக்கவே இல்லியாண்ணே...?

என்னது>? அண்ணனா? எதிர் பதிவு கன்ஃபர்ம்///////

ஓ சாரி.. சாரி, சித்தப்புன்னு நீங்க சொல்லச் சொன்னத மறந்துட்டேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
////
5. கீழ்கண்ட அரசியல் புள்ளிகள் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் உங்கள் சாய்ஸ்
அ) கனிமொழி
ஆ) சசிகலா////

நமிதா
ஓ.. அவங்க சாய்ஸ்ல இல்லையா
அவங்களயும் சேத்துகங்க..///////

வெளங்கிருச்சு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
////
6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்
அ) எஸ். ஏ. சந்திரசேகர்
ஆ) இயக்குனர் பேரரசு
இ) டி ராஜேந்தர்//

இவங்களா..
நான் தொகுதியிலே இல்லை...//////

உங்களுக்கு ஓட்டு இல்லேன்னாலும் பரவால்ல, இவங்கள்ல யாரு தேர்தல்ல நிக்கம்னும்னு நீங்க ஆசைப்படுறீங்கன்னு சொன்னா போதும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
//////
7. நீங்கள் சேரவிரும்பும் கட்சி
அ) லதிமுக
ஆ) மக்கள் இயக்கம்
இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)///

நான் எப்பவும் சே.க. தாங்க
புரியலயா அதாங்க சோத்துகட்சி..///////

நாங்களும் அந்தக்கட்சிதான், ஆனா எலக்சன் கமிசன் அதுலாம் ஒத்துக்க மாட்டாங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
////
8. உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி
அ) நீரா ராடியா
ஆ) மாயாவதி

////


ம... நீரா... ராடியா...///////

ம்ம்... இது ஒண்ணுலதான்யா எல்லாப்பயலும் ஒரே மாதிரி இருக்காய்ங்க....

அஞ்சா சிங்கம் said...

6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்
அ) எஸ். ஏ. சந்திரசேகர்
ஆ) இயக்குனர் பேரரசு
இ) டி ராஜேந்தர்//

/////////////////////////////////அப்படி ஒரு நிலைமை வந்தா நான் மதம் சாரி ஸ்டேட் மாறி போய்டுவேன் அதுக்கப்புறம் நான் ஆந்திரா வாடுவா மாறிடுவேன் ..................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////# கவிதை வீதி # சௌந்தர் said...
9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?
(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்) ////

இதில் என்னங்க சந்தேகம்..
நம்ம டாகுடருங்க..

அது ராமதாஸா விஜய்யா..
நீங்களே கண்டிபிடிங்க..////////

ஏன் கேப்டனும் தான் டாகுடரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// அஞ்சா சிங்கம் said...
6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்
அ) எஸ். ஏ. சந்திரசேகர்
ஆ) இயக்குனர் பேரரசு
இ) டி ராஜேந்தர்//

/////////////////////////////////அப்படி ஒரு நிலைமை வந்தா நான் மதம் சாரி ஸ்டேட் மாறி போய்டுவேன் அதுக்கப்புறம் நான் ஆந்திரா வாடுவா மாறிடுவேன் ..................///////

அப்போ ஆவக்காய் ஊறூகாய் வாங்கிக்கிட்டு டிக்கட் புக் பண்ணிடு மாப்பு...... !இவங்கள்லாம் தேர்தல்ல நிக்கப் போறது காலத்தின் கட்டாயம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// # கவிதை வீதி # சௌந்தர் said...
//////
10. நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி
அ) ஜெயலலிதா
ஆ) கலைஞர்
இ) பன்னிக்குட்டி ராம்சாமி////////

யோவ் பன்னி உனக்கு எத்தனை நாள் ஆசை எங்கள கால்ல விழவைக்க...

நான் விழுவேன் ஆனா காலை வாரிவிட்டா தப்பா நினைக்க கூடாது..///////

நாங்க மாயவதி மாதிரி உக்காந்துகிட்டே கால்ல விழ வைப்போமே...? எப்பூடி......?

அஞ்சா சிங்கம் said...

இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)///

////////////////////////////இந்த கட்சியின் நிறுவனர் குடிதாங்கி டாக்குடர் பன்னிகுட்டி ராமசாமி அவர்கள் ...............

கட்சியின் முழு பெயர் அகில இந்திய நாத்தம்பிடிச்ச மக்கள் (சேரும்) கட்சி ....

இந்த கட்சியின் லட்சியம் 2081 இல் ஆச்சியை பிடிப்பது கவனிக்கவும் ஆச்சியை.............................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// தமிழ் 007 said...
நண்பரே!

+2 க்கு நீங்க தான் கேள்வித்தாள் ரெடி செய்தீர்களா?

கேள்விகள் அனைத்தும் சூப்பர்!///////

ஹி..ஹி... விட்டா ஐஏஎஸ்சுக்கும் கொஸ்டின் ரெடி பண்ண கூப்பிடுவீங்க போல இருக்கே? நான் ரொம்ப்ப பிசி சார்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)///

////////////////////////////இந்த கட்சியின் நிறுவனர் குடிதாங்கி டாக்குடர் பன்னிகுட்டி ராமசாமி அவர்கள் ...............

கட்சியின் முழு பெயர் அகில இந்திய நாத்தம்பிடிச்ச மக்கள் (சேரும்) கட்சி ....

இந்த கட்சியின் லட்சியம் 2081 இல் ஆச்சியை பிடிப்பது கவனிக்கவும் ஆச்சியை.............................///////

2081-ல போய்யி ஆச்சிய புடிச்சி என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// # கவிதை வீதி # சௌந்தர் said...
/////
தமிழ் 007 said...

நண்பரே!

+2 க்கு நீங்க தான் கேள்வித்தாள் ரெடி செய்தீர்களா?

கேள்விகள் அனைத்தும் சூப்பர்!
///////

+2பசங்க பாவங்க..
பன்னி அந்த அளவுக்கு வேல்யூ இல்லிங்க..
என்ன பன்னி நான் சொல்றது சரிதானே..
உன்னை இன்னும் நம்றாங்கபா..///////

யோவ் தப்பித்தவறிக்கூட யாரையும் நம்பவிட மாட்டேங்கிறீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////akbar said...
ஹா ஹா சரவெடி சர்வே//////

மறுபடியுமா... ஹி..ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// தமிழ்வாசி - Prakash said...
ஓட்டு கேட்க பன்னிக்குட்டி வந்தா நல்லாயிருக்கும்...

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ////////

எதுக்கு இப்போ வாங்குற அடி பத்தாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// # கவிதை வீதி # சௌந்தர் said...
///////
தமிழ்வாசி - Prakash said...

ஓட்டு கேட்க பன்னிக்குட்டி வந்தா நல்லாயிருக்கும்...////

அவர தாங்க எதிர்பார்க்கிறோம்..
அப்படியாது அவரை..
பாக்கலான்னுங்க..///////

அடிங்... பிச்சிபுடுவேன் பிச்சி..... ஆளைப்பாத்துட்டா அப்புறம் இஷ்டத்துக்கு திட்டலாம்னு ப்ளானு?

Anonymous said...

"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
என்னப்பா ஒருத்தரையும் காணும்..
எங்க போனிங்க..///////

எல்லாரும் பதில் யோசிச்சு யோசிச்சு டயர்டாகி காம்ப்ளான் குடிக்க போயிருப்பாங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////THOPPITHOPPI said...
//9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?//

ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின்//////

இது காமெடி மாதிரி தெரியலியே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
101
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

நான் கிளம்பியாச்சி..

நாளை கவிதை வீதிவாங்க..///////

வந்துடுவோம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மொக்கராசா said...
தமிழ் நாட்டின் அரசியல் நிலையை கடை கோடி மக்களலும் தெளிவாக விளங்குமாறு எடுத்துரைத்த குட்டி பன்னி வாழ்க
குறிப்புகள் பகிர்ந்தமைக்கு நன்னி////////

இப்போ எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்கி........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
யோவ் குட்டி பன்னி பிட்டுக்காண்டி 2000 கொடுத்தோம்ல ...எங்காய்யா பிட்டு, நல்ல கேரளா பிட்டா பாத்து ஓட்டு/////////

அந்த 2000-மும் காம்ப்ளான் வாங்கவே செலவாயிடுச்சுங்கோ.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நா.மணிவண்ணன் said...
அண்ணே பிரச்சாரம் பண்றதுக்கு நல்ல இளசான பிகரா அனுப்புங்கண்ணே///////

என்னது பிரச்சாரம் பண்றதுக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கக்கு - மாணிக்கம் said...
வழக்கம் போல நான்தான் லேட்டா???........
//நமது மங்குனி அமைச்சரின் ப்ளாக் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது//

ரொம்ப கொழுப்புதான் வெச்சிருக்கு பன்னிக்கு.////////


ஹி...ஹி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////♔ம.தி.சுதா♔ said...
சரி சரி என்ன தான் நடக்குது பாப்பம்...///////

ஓகே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ♔ம.தி.சுதா♔ said...
என்ன சகோ இப்ப ஓடைப் பக்கமே குளிக்க வாறிங்களில்லை...//////

வந்தாச்சு வந்தாச்சு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////FOOD said...
கேள்விகள் அனைத்தும் சூப்பர். பதில்தான் சொல்ல முடியலை.///////

விடுங்க சார், உங்களுக்கு பாஸ்மார்க் போட்டாச்சு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Chitra said...
funny.... :-)))
///////

வாங்க வாங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சேட்டைக்காரன் said...
//ஒரு ஓட்டிற்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?//

என்ன கேள்வி கேட்டுட்டீங்க பானா ராவன்னா.? அதிகபட்சம் ஐயாயிரம் தானா? நீங்க தேர்தல்லே நின்னா யாரு ஓட்டுப்போடுவாய்ங்க? :-)////////

என்ன தல இப்படி சொல்லிப்புட்டீங்க....? அப்போ மேலிடத்துல பேசி பத்தாயிரமாக்கிடுவோம், ஓக்கேயா?

அஞ்சா சிங்கம் said...

///////நா.மணிவண்ணன் said...
அண்ணே பிரச்சாரம் பண்றதுக்கு நல்ல இளசான பிகரா அனுப்புங்கண்ணே///////

//////////////////////////////////////////என்னையா இந்த ஆளு தொழில மாத்தீருவான் போல இருக்கே .........

யோவ் மணியா பிரசாரம் பண்ணவா பிரசவம் பார்க்கவா ....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.s.FR said...
///அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)///இது என்ன பிசுக்கோத்து சமாச்சாரம்?"அகில இந்திய நாடோடி மக்கள் கட்சி"கரீக்டா?///////

அடேங்கப்பா? என்ன ஒரு அரசியல் விழிப்புணர்ச்சி..........?

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே காலைல ஒட்டகத்த கூட்டிட்டு போய் ஒழுங்கா பல்லுவேலக்கி கூட்டிட்டு வந்தீங்களா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
மச்சி நானும் வந்துட்டேன் .............////////

வாய்யா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
அட போங்கப்பா யாருமே இல்லாத கடைல நான் மட்டும் டீ ஆத்திக்கிட்டு இருக்கேன் .....................///////

சரி....... சரி.... இப்போ வந்தாச்சில்ல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே...வாக்காளப் பெருங்குடி மக்கள........


இதுல நான் இருக்கேனா?///////

பெரியோர்னு உங்களை நினைச்சித்தாங்க போட்டேன்.... ! (தேவையா இது..?)

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...
அண்ணே அண்ணே காலைல ஒட்டகத்த கூட்டிட்டு போய் ஒழுங்கா பல்லுவேலக்கி கூட்டிட்டு வந்தீங்களா

//////////////////////////////அப்பாடா மணி வந்தாச்சா இவளவு நேரம் நான் மட்டும் தனியா குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தேன் நல்ல வேலை நீயும் வந்துட்டே .....................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
3. உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்அ) குஷ்புஆ) நமீதாஇ) சங்கவி


குஷ்பு, சங்கவி.... யார் இவர்கள்?////////

அனுஷ்கா, தமன்னாவோவ அக்காமாருக... பாக்குறதையும் பாத்துப்புட்டு இப்போ கேக்குறதப் பாரு?

நா.மணிவண்ணன் said...

என்னையா இந்த ஆளு தொழில மாத்தீருவான் போல இருக்கே .........

யோவ் மணியா பிரசாரம் பண்ணவா பிரசவம் பார்க்கவா ....?///

அப்ப அவரு தொழில் இது இல்லியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
4. உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்அ) டாகுடர்.விஜய்ஆ) டாகுடர் விஜயகாந்த்இ) ஜேகே ரித்தீஷ்
ஈ) சாம் ஆண்டர்சன்


என்னோட சாய்ஸ் விஜயகாந்த் தான! அவரு வந்தா அவர்கிட்ட இருந்து சில கேள்விகளுக்கு பதில் கண்டு புடிக்கணும்!" நான் எப்போ கடைசியா குளிச்சேன்? ரெண்டு வாட்டி சோப்பு போட்டேனா? மூணு வாட்டி போட்டேனா? மூஞ்சியில எத்தன வாட்டி போட்டேன் ? முதுகுல எத்தன வாட்டி போட்டேன்? "இந்தமாதிரி..................!///////

பாவம் கேப்டன், கட்சிய கலைச்சிட்டு ஓடப் போறாரு.... எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்தா சரிதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
7. நீங்கள் சேரவிரும்பும் கட்சிஅ) லதிமுகஆ) மக்கள் இயக்கம்இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)


செல்லாது செல்லாது! நாங்க நமீதாவோட மட்டுமே 'சேர' விரும்புகிறோம்! அவர் கட்சி ஆரம்பித்தால்..........!////////

இதுக்கெல்லாமா கட்சி ஆரம்பிப்பாங்க....? கொஞ்சம் ஓவரா இல்லை?

நா.மணிவண்ணன் said...

அப்பாடா மணி வந்தாச்சா இவளவு நேரம் நான் மட்டும் தனியா குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தேன் நல்ல வேலை நீயும் வந்துட்டே ....................///

இன்னைக்கி பன்னி அண்ணே ப்ளாக நாஸ்த்தி பண்ணிடுவோமா

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...
என்னையா இந்த ஆளு தொழில மாத்தீருவான் போல இருக்கே .........

யோவ் மணியா பிரசாரம் பண்ணவா பிரசவம் பார்க்கவா ....?///

அப்ப அவரு தொழில் இது இல்லியா

////////////////////////////////

குட் கொஸ்டீன் இதுக்கு டாக்குடர் பண்ணிகுட்டி அண்ணனே நேரடியாக பதில் சொல்லுவாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்அ) எஸ். ஏ. சந்திரசேகர்ஆ) இயக்குனர் பேரரசுஇ) டி ராஜேந்தர்


மூவருமே போட்டியிடட்டும்! ஆனால் ஜெயிப்பது ராஜேந்தராக இருக்கட்டும்! நாம டெயிலி சிரிக்கவேண்டாமா ?//////

அழப் போறிங்களா சிரிக்கப் போறீங்களான்னு அவர் ஜெயிச்சு வந்தா தான் தெரியும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்)


யார்கண்டார் பன்னிக்குட்டி ராம்சாமியா கூட இருக்கலாம்!!///////

அப்படியே ஒரு வால்க கோசம் போட்டுட்டு போய்யா......

அஞ்சா சிங்கம் said...

/////////////இன்னைக்கி பன்னி அண்ணே ப்ளாக நாஸ்த்தி பண்ணிடுவோமா/////////////

வேற வழி நமக்கு பொழுது போகனும்ம் இல்லையா வீக் எண்டு வேற கமான் ஸ்டார்ட் மியுசிக் ...........................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// நா.மணிவண்ணன் said...
அப்பாடா மணி வந்தாச்சா இவளவு நேரம் நான் மட்டும் தனியா குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தேன் நல்ல வேலை நீயும் வந்துட்டே ....................///

இன்னைக்கி பன்னி அண்ணே ப்ளாக நாஸ்த்தி பண்ணிடுவோமா///////

என்றா மணியா இதுக்கு மேல நாஸ்தி பண்ண இங்க என்ன இருக்கு?

நா.மணிவண்ணன் said...

யோவ் அஞ்சாசிங்கம் நாமா இங்க கெடந்து கரடியா கத்திகிட்டு இருக்கோம் அவரு என்னனா ஓட்ட வடை கூட பேசிக்கிட்டு இருக்காரு ,ஏன் ரெண்டா ஆயிர ரூவா கடன இன்னும் குடுக்கலியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
/////////////இன்னைக்கி பன்னி அண்ணே ப்ளாக நாஸ்த்தி பண்ணிடுவோமா/////////////

வேற வழி நமக்கு பொழுது போகனும்ம் இல்லையா வீக் எண்டு வேற கமான் ஸ்டார்ட் மியுசிக் ...........................////////

இன்னிக்கு பொழுது இங்கதானா....

«Oldest ‹Older   1 – 200 of 255   Newer› Newest»