Friday, March 4, 2011

அய்யய்யோ....இது நான் இல்லீங்க......!அப்போ பள்ளிக்கொடம் படிச்சிக்கிட்டு இருந்தேன், அப்போதான் வந்துச்சு துள்ளுவதோ இளமை படம். பாத்துட்டு அசந்து போயிட்டேன் சார். அந்த வயசுல என்ன பண்றோம்னு புரியாம என் கூட படிச்சிக்கிட்டு இருந்த புள்ளைய கூட்டிட்டு ஓடிப்போயிட்டேன். ரெண்டு, மூணு நாளு ஜாலியா சுத்திட்டு திரும்பி வந்தா பிரின்சிப்பாலு சமாதானம் பண்ணி ஏத்துக்குவாருன்னு பாத்தா பிடிச்சி கட்டி வெச்சு அடி பின்னிட்டானுக சார். டீசிய வேற கிழிச்சு கொடுத்துட்டாரு எங்க பிரின்சிபாலு, பாவம் படம் பாக்கல போல... சரி விடுங்க அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ வீட்ல இன்னொரு பள்ளில சேர்த்து விட்டாங்க. நல்லாத்தாங்க போய்க்கிட்டு இருந்துச்சு. இந்தக் காதல் கொண்டேன் படம் அப்போத்தாங்க வந்துச்சு, பாத்துட்டு வந்து நமக்கும் அந்த மாதிரி ஒரு கேர்ள் பிரண்டு இருந்து நம்மளைத் திருத்துனா ரொம்ப நல்லாருக்குமேன்னு எனக்கு ஒரே யோசனை...! 

அடுத்தநாளு எங்க கிளாஸ்லேயே ஒரு அட்டு பிகரை செலக்ட் பண்ணி பிரண்டாக்கிக்கிட்டேன். அட்டுபிகரான்னு கேக்குறீங்களா? என்ன பண்றது அங்க அவ ஒருத்தி பேருதான் திவ்யான்னு இருந்துச்சு.. (பின்னே, சூப்பர் பிகர பிரண்டாக்கி என்னை சீரழிய சொல்றீங்களா? நானும் பெரியாளாக வேணாமா சார்?). என் கெரகம் அவ அந்த திவ்யா மாதிரி இல்லாம பிதாமகன் கோமதி மாதிரி கஞ்சா விக்கிற பார்ட்டியாக இருந்தாள். அன்னைக்கே அவளை கழட்டி விடலாம்னா போலீஸ்ல மாட்டிவிடுவேண்னு அவ மிரட்டுனதுனால கம்முன்னு படிச்ச்சேன். ரன் படம் பாத்துட்டு சென்னைலதான் காலேஜ் படிக்கனும்னு முடிவு பண்ணி ஓடி வந்தேன். எங்கேயும் சீட் கெடைக்கல. அப்போ மதுர படம் பாத்துட்டு கலக்டராவாவது ஆகிடனும் முடிவு பண்ணி காய்கறிக் கடை போட்டேன்.

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு, ஜெமினி படம் பார்க்கற வரைக்கும்...! அப்புறம் என்ன, அதேதான், படத்துல வந்த மாதிரியே பலபேரு கைய கால பிடிச்சி ஒரு பார்ட் டைம் காலேஜ்ல சேர்ந்தேன், தங்கி இருந்த இடத்தையும் சௌகார்பேட்டைக்கு மாத்தினேன், ஆனா பாருங்க வழக்கம்போல எதுவுமே சிக்கல. குட்காவையும் பான் பராக்கையும் போட்டு கண்டமேனிக்கி துப்பி வீடும் வாயும் நாறுனதுதான் மிச்சம். இப்படியே போய்க்கிட்டு இருந்தப்போ நல்லவேளையா அன்னியன் படம் வந்து என்னக் காப்பாத்திடுச்சு. படத்த பாத்துட்டு எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுட்டு ரெமோ ஆகிடலாம்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன்.ஆனா ரெமோ வரவே இல்லை, ஹேர் ஸ்டைல் மாத்தி, எக்சர்சைஸ் பண்ணி எதுவுமே ஒர்க் அவுட் ஆகாம கடைசில அம்பியா மாறிட்டேன். நந்தினி இல்லேன்னா என்ன, ஒரு அபிநயா, ஒரு கவிதா கூட வராமேயா போயிடுவாங்க?

Photobucket

நிறைய பணம் இருந்தா எல்லா பிகரும் தேடி வரும்னு திவ்யா எப்பவோ சொன்னது திடீர்னு ஞாபகம் வந்துச்சு. உடனே அதுதான் இனின்னு முடிவு பண்ணி பணம் சீக்கிரமா நிறைய சம்பாரிக்க வழி என்னன்னு யோசிச்சேன். அப்போ எதேச்சையா பகவதி பாத்துட்டு, உடனே ஒரு டீக்கடை வெச்சேன். நாமதான் யாரையும் மெடிகல் காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்கப் போறதில்லையே, அப்போ அந்தப் பணம்லாம் மிச்சம்தானே? அத வெச்சே பெரியாளாயிடலாம்னு ஒரு சின்ன ப்ளான் அவ்வளவுதான். ஆனா பாருங்க பிரண்ட்சு தொந்தரவு தாங்க முடியல. ஓசி டீ குடிச்சே கடைய காலி பண்ணிட்டானுங்க. சரி நம்ம திருட்டுப்பயலே மாதிரி ஒரு பெரிய இடத்து  மேட்டர வீடியோவா எடுத்து அமௌண்ட் கரக்ட் பண்ணி செட்டில் ஆயிடலாம்னு பக்காவா ப்ளான் பண்ணி சூப்பரா வீடியோவும் எடுத்து வெச்சிட்டேன் சார். என் கெட்ட நேரம் அதை எப்படியோ சன் நியூஸ்ல போட்டு நாறடிச்சுட்டானுங்க, அந்த வாய்ப்பும் போயிடுச்சு. 

இதுக்கிடைல அப்படி இப்படின்னு ஒருவழியா காலேஜும் படிச்சு முடிச்சேன். என்ன வேலை பாக்கலாம்னு ஒண்ணும் புரியல. அப்போ கரக்ட் டைமிங்கா போக்கிரி படம் வந்துச்சு பாருங்க, பெரிய போலீஸ் ஆப்பீசர் ஆகிடனும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். உடனே ஒரு ரவுடிகிட்ட போய் சேர்ந்துட்டேன், அப்போ தானே முதல்ல ஒரு பெரிய ரவுடி ஆகி, கடைசில போலீஸ் ஆகலாம்? அது ஒரு கேவலமான வெத்து அல்லக்கை கும்பல் போல... என்னைய வெச்சி ஏதோ கோக்குமாக்கா படம் எடுக்க ட்ரை பண்ணானுங்க. எனக்கு உதறல் எடுத்து ஓடிவந்து அப்ரூவர் ஆகிட்டேன், மறுபடியும் கெட்ட நேரம் பாருங்க, அந்த போலீஸ்கார் அப்போத்தான் காக்க காக்க பாத்துட்டு வந்திருந்தாரு போல, இம்மீடியேட்டா எனக்கு என்கவுண்டர் தேதி குறிச்சிட்டார். அப்போ தப்பிச்சவந்தான், நேரா குருவி பாத்துட்டு அப்பிடியே மலேசியா போயிட்டேன், அங்கே கோச்சா எங்கே இருக்காருன்னு தேடித் தேடி வெறுத்துப் போயி சோத்துக்கே வழியில்லாம பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தேன். போலீஸ் பிடிச்சி திருப்பி அனுப்பி வெச்சிட்டாங்க.... அடுத்து என்ன பண்ணலாம்னு வழி கண்டுபுடிக்க வழக்கம் போல நம்ம தியேட்டருக்கு போனேன். 

அங்கே, நான் அவன் இல்லை படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. பாத்துட்டு நாமளும் நாலஞ்சு பிகர்களை செட் பண்ணி செட்டிலாகிடனும்னு கச்சிதமா ஒரு திட்டம் போட்டேன்.  ரொம்பக் கஷ்டப்பட்டு நாலு பிகர்களைக் கண்டுபிடிச்சி பக்காவா பொறியும் வெச்சேன். ஆனா அவளுங்க பேராண்மை படத்துல வர்ர மாதிரி எடக்கு மடக்காவே இருந்தாளுங்க, பக்கத்துலேயே போக முடியலை.  என்னென்னமோ பண்ணிப்பார்த்தும் எல்லா முயற்சியும் வீணா போயிடுச்சு. அப்புறம் விண்ணைத்தாண்டி வருவாயா வந்த உடனே பார்த்துட்டு அப்பிடியே ரொம்ப டிசண்ட் ஆயிட்டேன் சார், ஒரு டைரக்டரா பாத்து அசிஸ்டண்ட்டா சேர்ந்துட்டேன், நல்ல பிகர் கெடச்சா அப்பிடியே உருகி உருகி லவ் பண்ணனும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... இன்னும் சிக்கல சார்..... என்ன பண்றதுன்னு மறுபடி யோசிச்சிக்கிட்டு இருக்கேன்

நாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்.....

அய்யய்யோ அது நான் இல்லீங்க.... நான் இல்லீங்க.........!

Photobucket


சாரி சார்... சாரி சார்... நைட்டு ரெண்டு ரவுண்டு அதிகமாயி இப்படி வாந்தி எடுத்துட்டேன் சார், இதைப் படிச்ச உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் நீங்களும் எடுத்துடுங்க சார், உடம்புக்கு நல்லதுன்னு எங்க சின்ன டாகுடர் சொல்லி இருக்கார்...!
170 comments:

Anonymous said...

first (GAYATHRI.m)

Madhavan Srinivasagopalan said...

Second
(Madhavan S)

சேட்டைக்காரன் said...

//நாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்.....//

அய்யய்யோ....என் இந்த (தற்)கொலை வெறி...? :-))

எஸ்.கே said...

இங்க கட் பண்ணி அங்க ஓபன் பண்ணுறோம்!

மாணவன் said...

5

FOOD said...

ஒவ்வொரு படமும் உங்களை ஒவ்வொரு விதமாய் பாதிதுள்ளது.

Madhavan Srinivasagopalan said...

வூவ் வூவ் வூவ். வூவ்வே..

வந்திடிச்சி வாந்தி
நேத்து தின்ன பூந்தி
அஹிம்சைன்னா காந்தி
அதுவே சாந்தி(peace man.. peace)

சௌந்தர் said...

நாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்.....///

அந்த படம் பார்த்தா உயிரோட இருக்க மாட்டிங்க கண்டிப்பா அந்த படம் பார்க்கணும்

வேடந்தாங்கல் - கருன் said...

I...

வேடந்தாங்கல் - கருன் said...

250

சி.பி.செந்தில்குமார் said...

ஹூம்.. ராம்சாமி நேத்து வரை நல்லாத்தான் இருந்தாரு....

Madhavan Srinivasagopalan said...

இதுவும் வருமா, நாளைய சரித்திரத்துல ?

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஆரம்பிச்சிட்டிங்களா உங்க அக்க போரை...
இப்ப ஆணி புடுங்கர வேலை இருக்கு
அப்புறம் வற்றேன்..

தம்பி கூர்மதியன் said...

//நாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்.....//

உங்க ப்ளான் புரியுது வேணாம் பாஸ்.. வேணாம்.!!

இருந்தாலும் நீங்க குருவி, மதுர, போக்கிரி போன்ற படங்களை பாத்ததால தான் இந்த விதி உங்களுக்கு..

கௌதம் படத்த பாத்துட்டு பெண்ணுக்கு வெயிட் பண்றீங்களே பழைய பீஸ்-ஆ மாட்ட போகுது.!!!

வேடந்தாங்கல் - கருன் said...

ஓ.. இன்னும் 250 வரலயா?

இரவு வானம் said...

haa haa haa super thala, supero super :-))))))))))))000000

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் சொந்த காசுல சூனியம் வச்சுக்கப் போறே!!. நீ கலக்கு மாம்ஸ்..

+++ மாலுமி +++ said...

ஹி ஹி ஹி ஹி.......
மச்சி... நான் ஆபீஸ்க்கு லீவ் போட்டு சரக்கு அடிக்க போறேன்
யாராவது வாரிகளா.....

அமுதா கிருஷ்ணா said...

உங்களை படமே இல்லாத இடத்துக்கு தான் அனுப்பனும்.

தினேஷ்குமார் said...

அய்யய்யோ கவுண்டருக்கு என்னமோ ஆகிடுச்சு யாராவது காப்பாத்துங்களேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதொ வந்திடுறேன்.....

MANO நாஞ்சில் மனோ said...

இந்த பயலை நாட்டுல நடமாடவே உடபுடாது எடுலேய் அருவாளை....

சங்கவி said...

//சாரி சார்... சாரி சார்... நைட்டு ரெண்டு ரவுண்டு அதிகமாயி இப்படி வாந்தி எடுத்துட்டேன் சார்,//

ha ha....

ரஹீம் கஸாலி said...

present ayyaa
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

MANO நாஞ்சில் மனோ said...

//FOOD said...
ஒவ்வொரு படமும் உங்களை ஒவ்வொரு விதமாய் பாதிதுள்ளது.//


பார்ட்டியை பிடிச்சி உள்ளே தள்ளுங்க ஆபீசர்....

MANO நாஞ்சில் மனோ said...

//Madhavan Srinivasagopalan said...
வூவ் வூவ் வூவ். வூவ்வே..

வந்திடிச்சி வாந்தி
நேத்து தின்ன பூந்தி
அஹிம்சைன்னா காந்தி
அதுவே சாந்தி(peace man.. peace)//


அட கொய்யால இன்னைக்கு வெள்ளிகிழமையா....

MANO நாஞ்சில் மனோ said...

//சௌந்தர் said...
நாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்.....///

அந்த படம் பார்த்தா உயிரோட இருக்க மாட்டிங்க கண்டிப்பா அந்த படம் பார்க்கணும்//


அப்பாடா சந்தோசம் ஒரு தொல்லை தீர்ந்தது மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
ஹூம்.. ராம்சாமி நேத்து வரை நல்லாத்தான் இருந்தாரு....//


ஏன் நமீதா படம் போட்டுருப்பாருன்னு நாக்கை தொங்க போட்டுட்டு வந்தீராக்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

//கவிதை வீதி # சௌந்தர் said...
ஆரம்பிச்சிட்டிங்களா உங்க அக்க போரை...
இப்ப ஆணி புடுங்கர வேலை இருக்கு
அப்புறம் வற்றேன்..//


கடப்பாரையும் சேர்த்தே புடுங்குங்க மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் சொந்த காசுல சூனியம் வச்சுக்கப் போறே!!. நீ கலக்கு மாம்ஸ்..//


அதெல்லாம் பல மாசம் ஆகிருச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

// தினேஷ்குமார் said...
அய்யய்யோ கவுண்டருக்கு என்னமோ ஆகிடுச்சு யாராவது காப்பாத்துங்களேன்//


அது பக்கார்டி செய்த வேலை மக்கா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது பர்ஸ்ட்டு, செகண்ட்டு வந்தவங்கள்லாம் அப்பிடியே அப்பீட் ஆயிட்டாங்க போல...... ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
// தினேஷ்குமார் said...
அய்யய்யோ கவுண்டருக்கு என்னமோ ஆகிடுச்சு யாராவது காப்பாத்துங்களேன்//


அது பக்கார்டி செய்த வேலை மக்கா..../////

நீதாம்ல மேட்டர கரெக்டா கேட்ச் பண்றே மக்கா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
//நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் சொந்த காசுல சூனியம் வச்சுக்கப் போறே!!. நீ கலக்கு மாம்ஸ்..//


அதெல்லாம் பல மாசம் ஆகிருச்சி....//////

ஓ ப்ளாக் ஓப்பன் பண்ணதத்தானே மக்கா சொல்றீரு.......?

வானம் said...

என்ன எழவுய்யா இது. இப்படி எழுதுனதுக்கு பதிலா ஆளவந்தான் பாத்துட்டு கெஸ் சிலிண்டர கட்டிபுடிச்சு போய்ச்சேர வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சேட்டைக்காரன் said...
//நாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்.....//

அய்யய்யோ....என் இந்த (தற்)கொலை வெறி...? :-))////////

அது நான் இல்லீங்கோ........

கோமாளி செல்வா said...

எத்தனை படம் பார்த்திருக்காரு அண்ணன் .. தேனுங்க்னா நீங்க ரமணா படம் பாக்களைங்களா?

எஸ்.கே said...

ஹீரோ வந்துட்டார் இனிமேதான் படம் ஸ்டார்டிங்! ஓப்பனிங்ல ஒரு கிளைமேக்ஸ் வைக்கிறோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வானம் said...
என்ன எழவுய்யா இது. இப்படி எழுதுனதுக்கு பதிலா ஆளவந்தான் பாத்துட்டு கெஸ் சிலிண்டர கட்டிபுடிச்சு போய்ச்சேர வேண்டியதுதானே?////////

நல்ல வேளை அந்தப் படம் பாக்கலை.....

தம்பி கூர்மதியன் said...

//நல்ல வேளை அந்தப் படம் பாக்கலை..... //

அது எங்களுக்கு கெட்ட வேலையாயிடுச்சு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////எஸ்.கே said...
ஹீரோ வந்துட்டார் இனிமேதான் படம் ஸ்டார்டிங்! ஓப்பனிங்ல ஒரு கிளைமேக்ஸ் வைக்கிறோம்!//////////

ஓப்பனிங்லேயே க்ளைமாக்சா....? கிழிஞ்சது..... கிருஷ்ணகிரி.....

விக்கி உலகம் said...

சர்தான் நடத்துங்க ஹிஹி!

வானம் said...

/// என்ன பண்றதுன்னு மறுபடி யோசிச்சிக்கிட்டு இருக்கேன்
நாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்....////

போறதுதான் போற, உன் கடேசி ஆசை என்னன்னு சொல்லிட்டு போயிடு.

தம்பி கூர்மதியன் said...

//போறதுதான் போற, உன் கடேசி ஆசை என்னன்னு சொல்லிட்டு போயிடு. //

அந்த படம் பாத்தா அநு முடிவா இருக்காது.. வேற ஒண்ணுக்கு ஆரம்பமா இருக்கும் பாஸ்..

கோமாளி செல்வா said...

//ஓப்பனிங்ல ஒரு கிளைமேக்ஸ் வைக்கிறோம்!//

இதுவும் சூப்பரா இருக்கும் .. ஹி ஹி .. அப்படியே ஆதி , சுறா படங்களும் அண்ணனுக்கு கொடுக்கலாம்

Anonymous said...

டேய் டேய் ..,இவ்ளோ நடந்தும் எப்படி மச்சான் இவ்ளோ கூல்ல்லா BACARDI அடிச்சிட்டு பதிவு எழுதுரே !! தக்காளி நீ தாண்டா பேன்ட் போட்டு ஜட்டி போட்ட சூப்பர் மேன்

தம்பி கூர்மதியன் said...

47

தம்பி கூர்மதியன் said...

48

தம்பி கூர்மதியன் said...

49

தம்பி கூர்மதியன் said...

50

Anonymous said...

//////// கோமாளி செல்வா said...
//ஓப்பனிங்ல ஒரு கிளைமேக்ஸ் வைக்கிறோம்!//

இதுவும் சூப்பரா இருக்கும் .. ஹி ஹி .. அப்படியே ஆதி , சுறா படங்களும் அண்ணனுக்கு கொடுக்கலாம் //////மச்சி ..,பன்னி ..,இவன் என்னை கொல கேசுல போகாம விட மாட்டான் போல ..,காலைல இருந்து தாவு அறுக்குறான் :)

வானம் said...

இப்படி ஒரு பதிவு எழுதுனதுக்கு தண்டனையா பன்னிகுட்டிய கட்டிவச்சு ரெண்டுநாளைக்கு தொடர்ச்சியா சின்ன டாகுடர், பெரிய டாகுடர் படங்களையா போட்டுகாட்டுங்கய்யா

Anonymous said...

///// தம்பி கூர்மதியன் said..///

தம்ப்றி ..,கூரானா அறிவுடையோன் ..,வேற வேலை இல்லையா ..,என்னைய மாதிரி ..,ஹி ஹி ஹி ஹி

தம்பி கூர்மதியன் said...

//தம்ப்றி ..,கூரானா அறிவுடையோன் ..,வேற வேலை இல்லையா ..,என்னைய மாதிரி ..,ஹி ஹி ஹி ஹி //


கககபோ

Speed Master said...

மத்த பிளாக்குக்கு போகாமா இங்கே வந்தேன் பாரு

கிறஹம் கிறஹம்"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html

எஸ்.கே said...

இப்ப ஹீரோ லவ் லெட்டரை பாம்பு குடுத்து அனுப்புறார். பாம்பு லட்டரை நாய் கிட்ட கொடுக்குது நாய் யானை கிட்ட கொடுக்குது. யானை குதிரைகிட்ட கொடுக்குது. குதிரை ஆடுகிட்ட கொடுக்குது. ஆடு பசுகிட்ட கொடுக்குது. பசு குரங்குகிட்ட குடுக்குது. குரங்கு புறாகிட்ட கொடுக்குது. புறா கிளிகிட்ட கொடுக்குது. அதுக்குள்ள லட்டர்ல இருந்த எழுத்துக்கள் மறைஞ்சிடுது. ஹீரோ யூஸ் பண்ண இங்க் அப்படி...

Anonymous said...

தம்பி கூர்மதியன் said...
//தம்ப்றி ..,கூரானா அறிவுடையோன் ..,வேற வேலை இல்லையா ..,என்னைய மாதிரி ..,ஹி ஹி ஹி ஹி //


கககபோ

//////

என்னது கக்கா போவா ? அதெல்லாம் முடிஞ்சி போச்சி

தம்பி கூர்மதியன் said...

//என்னது கக்கா போவா ? அதெல்லாம் முடிஞ்சி போச்சி //

தமிழே அறியாத நீரெல்லாம் ஒரு தமிழனா.?? இரண்டாம் எழுத்து 'க' அதாவது உயிர்மெய் எழுத்து.. நீர் குறிப்பிடுவது மெய்யெழுத்து இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது...

எப்படி எங்க தமிழ் புலமை.. ஹி ஹி

ஓட்ட வட நாராயணன் said...

வந்துட்டேன் பாஸ்!

Anonymous said...

யோவ் பாருங்கையா ..,கக்கா போறதுக்கு கூட இலக்கணமா போகணுமாம் ..,ஆமா நீ ..,, டி எம் கே ..,வா

வானம் said...

/// தம்பி கூர்மதியன் said...

தமிழே அறியாத நீரெல்லாம் ஒரு தமிழனா.?? இரண்டாம் எழுத்து 'க' அதாவது உயிர்மெய் எழுத்து.. நீர் குறிப்பிடுவது மெய்யெழுத்து இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது...

எப்படி எங்க தமிழ் புலமை.. ஹி ஹி///

இருக்குற கொடுமை பத்தாதுன்னு இது வேறயா? வெளங்கிடும்..

வானம் said...

எல்லாரும் ஆணி புடுங்க போயிட்டாங்களா?

மொக்கராசா said...

கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச (கட்டி)

இந்த நேரம்
பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ


இந்த நேரம் பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ (கட்டி)


தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன


கன்னி மலர்களை நான் பறிக்க
இன்பக் கலைகளை நான் படிக்க
கற்பு நிலைகளில் நான் பழக
அன்பு உறவினில் நான் மயங்க
கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது

ஆயிரம் காலமே(கட்டி)

அந்த சுகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது
ஆயிரம் காலமே (கட்டி)


இந்த பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஒ ஒ

மொக்கராசா said...

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது (2)
கண்மணியே ஓ கண்மணியே..
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும்
நீ வேண்டும் என்னுயிரே ஓ.... என் உயிரே.. (நீ தூங்கும் )

பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ஓஓ..
நீ தூங்கும் ஓ..கண்மணியே..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..
ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..

மடி மீது நீ இருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ
ஒரு மூச்சில் இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேறாரோ
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓஓ

(நீ தூங்கும்)

கண்ணோடும் நெஞ்சோடும்
உயிரால் உன்னை மூடிக் கொண்டேனே
கனவோடும் நினைவோடும்
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பறிக்கும் மதிமுகமே
உன் ஒளி அலை தன்னில் நான் இருப்பேனே
எங்கே நீ சென்றாலும்
அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீ தான் நீ தானே ஓஓ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச (கட்டி)/////////

உனக்குமா.........?

மொக்கராசா said...

வங்காலக் கடலே என்னை உன் ஆசை விடலே
எங்க அக்காவின் மகளே நீ முத்தாலக்கடலே
என்ன மாமனுதான் கொஞ்சிடணும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே
(வங்காலக்..)

போட்டானே பானம் பொன் மாலை நேரம்
ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரல
பாலோடு தேனும் எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரல
கல்லூரும் பாலே முன்னாடி தானே
உண்ணாம நானே திண்டாடுறேன்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்
(வங்காலக்..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது (2)
கண்மணியே ஓ கண்மணியே..///////

நாசமா போச்சு..........

மொக்கராசா said...

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
மீனுக்கு தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

மொக்கராசா said...

அடடா அடடா யாரிவளோ
தேவதையோ வானவில்லோ
அடடா அடடா யாரிவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ

வெண்ணிலா துண்டு ஒன்று
மண்ணிலே விழுந்ததோ
பாற்கடல் ஒன்று துள்ளி வந்ததா

அடடா அடடா யாரிவளோ
தேவதையோ வானவில்லோ
அடடா அடடா யாரிவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ

மொக்கராசா said...

ப்யூடிபுல், மார்வலஸ், எக்ஸலண்ட்
வெரி வெரி எக்ஸலண்ட்
நாம் பிறந்திருக்க வேண்டியது இங்லாண்ட்

இளமைப் பொங்க அள்ளித்தந்த நானும் ஒரு பெண்

நீ தட்டி கழித்த பேர்களிலே ஆயிரத்தில் ஒருவன்

இன்பக் கடலில் நீந்திட வந்த படகோட்டி

இனி என்றும் வாழ்வில் நீயே எனக்கு வழிக்காட்டி

ப்யூடிபுல், மார்வலஸ் எக்ஸலண்ட்
வெரி வெரி எக்ஸலண்ட்
நாம் பிறந்திருக்க வேண்டியது இங்லாண்ட்

கல்யாணம் என்ற செர்மனி
அது காதலர்க்கு தரும் கம்பெனி

குழந்தை குட்டிகள் டூ மெனி
பெறக்கூடாது அம்மணி

ப்யூடிபுல், மார்வலஸ் எக்ஸலண்ட்
வெரி வெரி எக்ஸலண்ட்
நாம் பிறந்திருக்க வேண்டியது இங்லாண்ட்

மீட்டரை போல ஓடுது இருவர் உள்ளம்

அதை தடுத்து நிறுத்தக் காட்டுவோம் நாம்
நெஞ்சில் ஓர் ஆலயம்

வண்டிகட்டி உன்னைத் தேர்ந்தெடுத்து
நான் போட்டேன் பூமாலை

இளமங்கை உன்னை எனக்கு
காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை

மொக்கராசா said...

புத்தம் புது பாட்டு
கேட்டு நீ ஏட்டு
பந்த பாசம் காட்டு
குயிலுக்கு வாத்தியாரு நான்
(மாமா நீ..)

நான் பாடப் பாட ஊரே தூங்காதா ஹோ
நீ பாடி பாரு மூச்சு வாங்காதா ஹோ
எட்டு கட்டை ஏறி பாடுவேன்
(மாமா நீ..)

நேற்று என் வானம் மழை தர வில்லை
ஏனோ என் தோப்பில் குயில் வர வில்லை
வானவில் இருந்தும் வண்னங்கள் இல்லை
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை
அரண்மனை வாசல் தாண்டி நான்
அன்புக்கு ஏங்கினேன்
உன்னிடம் சேர்ந்த பின்புதான்
சொர்கத்தை வாங்கினேன்
எனக்கிந்த சொந்தம் போதுமே ஆ
(மாமா நீ..)

எனக்கொரு துணையாய் உனைத்தான் நினைத்தேன்
நினைத்ததை முடித்து உன்னிடம் ஜெயிப்பேன்
நிழலினை போலே உன்னுடன் நடப்பேன்
உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன்
இதுவரை வாழ்ந்த வாழ்விலே
கனவுகள் இல்லையே
இனி எந்தன் பாதை யாவிலும்
நீதான் எல்லையே
நீ இன்றி சொந்தம் இல்லையே ஆ
(மாமா நீ..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மொக்கராசா said...
அடடா அடடா யாரிவளோ
தேவதையோ வானவில்லோ
அடடா அடடா யாரிவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ

வெண்ணிலா துண்டு ஒன்று
மண்ணிலே விழுந்ததோ
பாற்கடல் ஒன்று துள்ளி வந்ததா

அடடா அடடா யாரிவளோ
தேவதையோ வானவில்லோ
அடடா அடடா யாரிவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ//////

ஐய்யய்யோ இந்தப் பன்னாடைக்கு என்னமோ ஆச்சு....... இதுக்குத்தான் அப்பவே சொன்னேன், என் ப்ளாக்கு பக்கம் வரும்போது கொஞ்சம் ஏத்திக்கிட்டு வாய்யான்னு, கேக்குறாய்ங்களா...?

மொக்கராசா said...

காதல் கசக்குதைய்யா வரவரகாதல் கசக்குதைய்யா
மனம் தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னு தான் துடிக்கும்
தோத்துப்போனா துடிக்கும்
பைத்தியம் பிடிக்கும்
காதல் கசக்குதைய்யா
வரவர காதல் கசக்குதைய்யா

யாராரோ காதலிச்சி உருப்படல ஒன்னும் சரிப்படல
வாழ்க்கையிலே என்றும் சுகப்படல
காதலை படமெடுத்தா ஓடுமுங்க
தியேட்டரிலே சனம் கூடுமுங்க
தேவதாஸ் அவன் பார்வதி
அம்பிகாபதி அமராவதி கதையைக்கேளு முடிவைப்பாரு
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க
எனக்கிந்த( காதல் கசக்குதைய்யா)

எத்தனை சினிமா எத்தனை ட்ராமா
பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை ட்யூனு
கேட்டாச்சு
எத்தனை பாத்து எத்தனை கேட்டு என்னாச்சு
புத்தியும் கெட்டு சத்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே
பி யூ சின்னப்பா வந்த காலத்துல காதல் கனிரசமே
மன்மத லீலை எம்கே டி காலத்துலே
நடையா இது நடையா நம்ம நடிகர் திலகம் பாணியிலே
அலோ அலோ சுகமா அட ஆமா நீங்க நலமா
இங்கயும் தான் கேட்டோம்
அண்ணன் எம் ஜி ஆர் பாட்டுக்கல
இந்த காலத்து இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதை பாடுங்க
பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கனும்
நீயாக பெண் தேடக்கூடாது
எனக்கிந்த காதல் கசக்குதைய்யா ( வரவர)
காதல் மோதல் காதல் கசக்குதைய்யா கசக்குதைய்யா

மொக்கராசா said...

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

கண்கள் மோதலாம் இது வந்த காதலா
நினைத்தேனே நான் நினைத்தேனே
ஊசி தூரலால் நீ பேசு காதலா
தவித்தேனே நான் தவித்தேனே
காற்றாய் மாறி காதலிக்கிறேன்
என்றே இங்கொரு வார்த்தை சொல்
மன்னவனே மன்னவனே
உயிரில் உயிராய் கலந்தவனே

நேற்று பொழுதிலே நான் கண்ட கனவல்ல
பார்த்தேனே உன்னை பார்த்தேனே
காதல் வயசிலே நான் ஏதோ நினைப்புல
துடித்தேனே நான் துடித்தேனே
இதயத்தோடு இதயம் சேர்த்து
ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்
கண்களோடு கண்கள் வைத்து
ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்
கண்களோடு கண்கள் வைத்து
வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

மொக்கராசா said...

ஓ காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ காற்றும் என்னை ஆதறிக்கவில்லை
கண்ணி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

தேவி வான் சொல்லியா மேகம் வரும்
நீ சொல்லியா காதல் வரும்
தேவா நான் கேட்பது காதல் வரம்
நீ தந்தது கண்ணீர் வரம்
பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வாழ்கிறேன்
என்னழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்
போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஓ என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது
ஓ கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது
என் புடவை உனது கறபனை கேட்டு இடையை மறந்தது
என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஓ காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ காற்றும் உன்னை ஆதறிதததம்மா
கண்ணி வெண்ணிலா கையில் வந்தது
கையில் வந்ததும் காதல் வந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

மொக்கராசா said...

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத..)

மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்
(தூங்காத..)

ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
(தூங்காத..)

மொக்கராசா said...

அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே ஏஏ

உன்னை நினைச்சே மஞ்சள் அரைச்சேன்
மாசக்கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
(உன்னை நினைச்சே)
அடடட மாதுளங்கனியே
இதை இன்னும் நீ நினைக்கலையே
கிட்டவாயேன் கொத்திப்போயேன்- உன்ன
நான் தடுக்கலையே
மறுக்கலையே (அடடட)


உப்ப கலந்தா கஞ்சி இனிக்கும்
ஒன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்- அட
பரிசம் தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
(உப்ப கலந்தா)
அடடட தாமரைக்கொடியே
இது ஓந்தோள் தொடவில்லையே
செல்லக்கண்ணு சின்னப்பொன்ணு
இதை நீ நினைக்கலையே
அணைக்கலையே(அடடட)

மீனைப்புடிக்க தூண்டி இருக்கு
நீரைப்பிடிக்க தோண்டி இருக்கு- அட
உன்னைத்தான் நான் பிடிக்க
கண்வலைய போட்டேன்
(மீனைப்புடிக்க)

அடடட மம்முதக்கனையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாயைப்போட்டு படுக்கலையே
புடிக்கலையே
(அடடட)

எஸ்.கே said...

பயங்கர சேசிங்... ஹீரோ வில்லனை துரத்திகிட்டு போய்கிட்டு இருக்காரு......................................................................................................................................................................................................................................................................................................

mvinodpragadeesh said...

alapparaiyynu keallvipp pattu irrukean.....


ippothaan kavithai nadaiyil athai padikkurean.....


posttu semaa maaasaa irruku maamooow


he he he he he he

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய் மொக்க, என்னல இது நேசனல் ஹைவேய்ஸ்ல போற மாதிரி நீ பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கே....? மேலே கொஞ்சம் படிச்சுப் பாருல....!

மொக்கராசா said...

உன்னை கண் தேடுதே உள்ளம் நாடுதே
உன்னை கண் காணாமல் பறந்தோடுதே
குடி குடியை கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க பிடிக்குமடி
மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவாட்டரு மேட்டர் கிடைக்கலையே
(உன்னை..)

கல்யாணி ராகம் இல்ல
ஐயய்யயோ பிச்சு பிச்சு ஒதறுரேயே
சாமியார்தான் யாகம் இல்ல
பிண்ணி பூ வச்சி ரிப்பன் கூட சுத்துறியே
(கல்யாணி..)

கீழே தட்டி மேலே திருகி
அதுதான் சொர்கம் போகும் வழி
குனிஞ்சா பொறந்து நிமிந்தா மனுஷன்
குடிச்சா ஞான புருசனடீ
மப்பு கிக்கு பூஸ்டு டக்கரு
குவாட்டரு மேட்டர் கிடைக்கலையே
(உன்னை..)

ஏ குவாட்டர் குவாட்டர் குவாட்டர் குவாட்டர் குவாட்டர்
ஏ குவாட்டர் குவாட்டர் குவாட்டர் குவாட்டர் குவாட்டர்

மொக்கராசா said...

தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி அது மதுவசம்
(வாராயோ வான் மதி)

காதல் தந்த தோல்வியால்
நானும் இன்று தேவதாஸ் - தேவதாஸ்
எங்கு என் பார்வதி
(காதல் தந்த )
வாழ்வு எல்லாம் மாயமே
தேகமெல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லிவா மேகமே

( வாராயோ )
நானும் பாடும்
நானும் பாடும் பாடலே
காதில் கேட்கவில்லையோ
இல்லையோ
ஆறுதல் இல்லையோ
(நானும் பாடும்)
ஆசை கொண்ட மனதினை
நான் மறந்தேன் தலைவனே
இன்று நான் மாறினேன்
சம்மதம் கூறினேன்
வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி எல்லாம் பரவசம்
வாராயோ
வான்மதி
தாராயோ ?

மொக்கராசா said...

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
(துள்ளி...)

அன்னை மடி தனில் சில நாள்
அதை வி..
அன்னை மடி தனில் சில நாள்
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்
உண்ண வழியின்றி சில நாள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
காணல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே
(துள்ளி..)

துள்ளும் அலையென அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்வி தனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வளைந்தேன்
உன்னை நினைத்து இங்கு சிரித்தேன்
உணமை கதையினை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம்
நீர்குமிழ் போன்றது பூங்கொடியே
(துள்ளி..)

மொக்கராசா said...

என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே
(என் இதயம்..)

கூட்டத்தில் நின்றாலும் உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம் வந்தேன் தஞ்சம்
தாவனி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறு அடி இழுத்தாய்

என் இதயம் இதயம் இதயம் இதயம் இதயம்..
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே மிரட்டுதே உந்தன் குணங்கள்
இத்தனை நாட்களாய் படுத்ததும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே உன்னை கண்டு விழித்தேன்
(என் இதயம்..)

மொக்கராசா said...


என்னய்யா பதிவு இது ஒரு கக்கூஸ் படம் இல்லை , கக்கூஸ் வார்த்தை இல்லை,
பன்னி டிரேட் மார்க் இல்லாமல் பதிவு வந்த நான் படிக்க மாட்டேன் போ.....
போய்யா பன்னி உன் பேச்சி கா...கா....கா

மொக்கராசா said...

அடிப் பெண்ணே

பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே

வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசையென்ன

பூங்காற்றில் ஒரு ராகம்
பொன்வண்டின் ரீங்காரம்
பாடு ம் பாடல் என்ன
சித்தாடை கட்டாத செவ்வந்தியே
சிங்காரப் பார்வை சொல்லும்
சேதிஎன்னவோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே

நீரோடும் ஒரு ஓடை
மீனாடும் சிறு மேடை
தேடும் தேவை என்ன
பார்த்தாளோ ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே
அடிப்பெண்ணே

! சிவகுமார் ! said...

//நாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்//

பதிவுலகில் எந்திரன் சாதனையை முறியடித்து வெற்றி நடை போடும் நடுநிசி நாய்கள் படம் எடுத்த கௌதம் அண்ணனுக்கு மிஸ்சிசிப்பி பல்கலை துணைவேந்தர் பன்னிக்குட்டி ராம்சாமி சார்பாக 'டாக்' டர் பட்டம் வழங்கப்படும் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்து கொள்கிறோம்.

மொக்கராசா said...

வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விழியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
(வா வா..)

வானத்தில் ஏறி ஏணைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ

கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை
புரிந்தாலும் துயரம் இல்லை
(வா வா..)

ஆஹா ஹா ஹா இரவைப்பார்த்து மிரலாதே
இதயம் வேர்த்துத் துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகுத் தெரியாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்துப்போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
(வா வா..)

மொக்கராசா said...

தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
இறைவன் போல் எங்க வாழ்வும்
இருந்திடும் ஜென்மம் ஏழேழும் பிரிவு இல்லையே
உதடு எல்லாம் உனது பெயரே

ஓ.. உனை விட ஒரு முகம் எனக்கில்லை அறிமுகம்
ஓ.. இவள் உந்தன் திருமதி இறைவனின் விதிப்படி
நீ மட்டும் இல்லை என்றால் நிற்காது எந்தன் மூச்சு
நானும் தான் உன்னை போல
இன்னும் என்ன பேச்சு
கல்யாண தேதி கற்கண்டு சேதி
காதோரம் நீ சொல் தோழி
ஓ.. நேரம் மாலை போடும் வேளை
கண்ணா உன் கையில் தான்
(தாஜ்மஹால்..)

ஓ.. தலை முதல் கால் வரை தழுவவா ஒரு முறை
பறக்குமோ தீப்பொறி பதியுமோ நகக் குறி
கீழ் மேலாய் அங்கங்க நான் கொஞ்சம் கொஞ்சம் கிள்ள
கூச்சங்கள் தாளாமல் நான் தூண்டில் மீனாய் துள்ள
வான் மழை நேறும் வாடிடும் வேரும்
ஒன்றாக கூடும் நேரம்
(தாஜ்மஹால்..)

மொக்கராசா said...

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முத்தம் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உலி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உலியின் வெற்றியா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

மேகம் என்பது அட மழை முடிச்சு
காற்று முட்டினால் அவிழ்ந்து கொள்ளும்
காதல் என்பது இரு மனமுடிச்சு
கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்
மேகங்கள் முட்டிக்கொள்வதாலே சண்டை என்று பொருள் இல்லை
தேகங்கள் முட்டிக்கொள்வதாலே ஊடல் என்று பொருள் இல்லை
இதழ்கள் பொய் சொல்லும் இமைகள் மெய் சொல்லும்
தெரியாதா உண்மை தெரியாதா
காதல் விதைப்போல மௌனம் மண் மூலம்
முளைக்காதா மண்ணை துளைக்காதா
(யார் சொல்வதோ..)

பனிக்குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
உயிர் ஜனிக்கும் உயிர் ஜனிக்கும்
மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்
உள்ளத்தை மூடி மூடி தைத்தால்
கலை இல்லை காதல் இல்லை
உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்
பயம் இல்லை பாரம் இல்லை
நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா
கவனம் நீரோடு கவிழ்ந்தேன் நின்றாலும்
திறக்காதா கதிர் திறக்காதா
(யார் சொல்வதோ..)

மொக்கராசா said...

ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
(ஒளியிலே..)

சின்ன மனசுக்கு வெளங்கவில்லையே நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்த்ச்து என்னென்ன
கோவில் மனியை யாரு அடிக்கிறா
தூங்கா விளக்கை யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம நின்று ஒளிரணும்
(ஒளியிலே..)

புத்தம் புதியதோர் பொண்ணு சிலையொண்ணு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல
(ஒளியிலே..)

மொக்கராசா said...

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா ஆ

நிலைபெயறாது சிலைப்போலவே நின்று
நிலைபெயறாது சிலைப்போலவே நின்று
நேரமாவதறீயாமலே மிக வினோதமான
முரலீதரா என் மனம்
அலைபாயுதே கண்ணா ஆ

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எறியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எறியுதே
திக்கை நோக்கி என் புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனதினில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்த மனதினில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த மனதினில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்த மனதினில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதற மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதற மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடுகுழைகள் போலவே மனது வேதனை மிகமது
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா ஆ

மொக்கராசா said...

என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி
என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா
என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி

இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா
(என் ஸ்வாச காற்றே..)

மொக்கராசா said...

மேட்டர் ஊவர் , பன்னி வரட்டா நெஃஸ்ட் மீட் பன்னுறேன்.........

karthikkumar said...

நைட்டு ரெண்டு ரவுண்டு அதிகமாயி இப்படி வாந்தி எடுத்துட்டேன் ////
ஒரிஜினல் சரக்கா வாங்கி அடிங்க மாம்ஸ்.... இதுமாதிரி ஆகாது....:))

தம்பி கூர்மதியன் said...

//யோவ் பாருங்கையா ..,கக்கா போறதுக்கு கூட இலக்கணமா போகணுமாம் ..,ஆமா நீ ..,, டி எம் கே ..,வா //

அடிதடி அரசியல் எங்ககிட்ட வேணாம்.. எங்களுக்கும் அடிதடி அரசியல் பண்ண தெரியும்.. ஆனா பண்ண மாட்டோம்..

தம்பி கூர்மதியன் said...

//இருக்குற கொடுமை பத்தாதுன்னு இது வேறயா? வெளங்கிடும்.. //

வெளங்கணும் பாஸ் வெளங்கணும்..

அஞ்சா சிங்கம் said...

யோவ் பண்ணி ஓடி போய்டு மொக்கராசு இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கான் .............

இன்னும் பத்து பாட்டு ரெடி பண்ணிருக்கான் ஜாக்கிரதை ...............

கே. ஆர்.விஜயன் said...

ஐயோ இந்த பதிவு புரியணும்னா ஏகப்பட்ட படம் பார்க்கணும்போல இருக்கே.

ஓட்ட வட நாராயணன் said...

100

கே. ஆர்.விஜயன் said...

century -யும் நானே போடரேன். அதுக்கு வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காதே.பதிவு சூப்பர்.ஆன அடிச்ச அயிட்டம் நாஞ்சில் மனோ சொன்னதுதானா ??

ஓட்ட வட நாராயணன் said...

எடுத்து நான் விடவா? என் பாட்ட தோ தோ தோழா?

ஓட்ட வட நாராயணன் said...

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

ஓட்ட வட நாராயணன் said...

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

ஓட்ட வட நாராயணன் said...

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

ஓட்ட வட நாராயணன் said...

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

ஓட்ட வட நாராயணன் said...

When lover went, then faded all their wonted charms,
And armlets' golden round slips off from these poor wasted arms.

ஓட்ட வட நாராயணன் said...

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

ஓட்ட வட நாராயணன் said...

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

ஓட்ட வட நாராயணன் said...

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.

ஓட்ட வட நாராயணன் said...

ஹலோ மொக்க ராசா இது எப்படி இருக்கு?

மொக்கராசா said...

//ஹலோ மொக்க ராசா இது எப்படி இருக்கு?

ரெம்ப நல்லா இருக்குண்ணே......என்னய மாதிரி நீங்களும் நல்லா தொல்காப்பிய இலக்கணம் எல்லாம் எழுதுறீங்களே

ஓட்ட வட நாராயணன் said...

ஹா.... ஹா.... நம்ம ஏரியாவுக்கு வாங்க! சாப்பாடு போடுறோம்!

ஓட்ட வட நாராயணன் said...

யோவ் இது தொல்காப்பியம் கிடையாது! திருக்குறள்! அதுவும் காமத்துப்பால் - அமலா பால விட முக்கிய பால்!! இந்தப் பால்!!

தம்பி கூர்மதியன் said...

//யோவ் இது தொல்காப்பியம் கிடையாது! திருக்குறள்! அதுவும் காமத்துப்பால் - அமலா பால விட முக்கிய பால்!! இந்தப் பால்!! //

சரித்திரம், இலக்கியம் முக்கியம் அமைச்சரே.!!!

மொக்கராசா said...

//ஹா.... ஹா.... நம்ம ஏரியாவுக்கு வாங்க! சாப்பாடு போடுறோம்!


உங்க ஏரியா இப்ப தான் போய் வந்தேன் பலே,பலே ஃபுல் மீல்ஸ், கருவாட்டு துண்டத்துடன் நல்லா சாப்புட்டோம்ல....

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னங்க இங்க பாட்டுக்கு பாட்டு ஏதாவது நடக்குதா..

யாராவது இருக்கிங்கிளா...

தம்பி கூர்மதியன் said...

//உங்க ஏரியா இப்ப தான் போய் வந்தேன் பலே,பலே ஃபுல் மீல்ஸ், கருவாட்டு துண்டத்துடன் நல்லா சாப்புட்டோம்ல....
//

மிஸ்டர் மொக்கை.!! நிறைய பேர் சாப்புட்ட சாப்பாட போய் சாப்டு இருக்கீங்களே.!! யாருமே சாப்பிடாத ஃப்ரஷ் சாப்பாடு இங்க இருக்குல்ல..

தம்பி கூர்மதியன் said...

//யாராவது இருக்கிங்கிளா... //

நான் இருக்கிறேன்.!!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஐயா மொக்கராசா ஏத்தனை நாளா காத்திருந்த பன்னிக்குட்டியை பழிவாங்க..

ஓட்ட வட நாராயணன் said...

யோவ்..... கூர்! என்னா வில்லத்தனம்?

# கவிதை வீதி # சௌந்தர் said...

தம்பி கூர்மதியன்
நீங்க போட்டோவை மாத்திட்டிங் போல..
நீங்க என்னங்க இந்த டீம்ல..

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. இங்கே என்ன நடக்குது? ஒண்ணூம் புரியல.. பாட்டுப்போட்டி வெச்சீங்களா?

தம்பி கூர்மதியன் said...

//யோவ்..... கூர்! என்னா வில்லத்தனம்? //

சண்ட போடாதீங்கப்பா.!!! சரி ஒரு டீலுக்கு வருவோம்.. நி கொண்டு போய் மொக்கைய ரெண்டு நாள் வச்சிக்கோ.. நான் ரெண்டு நாள் வச்சிகிறன்..(நோ டபுள் மீனிங்..!)

தம்பி கூர்மதியன் said...

//தம்பி கூர்மதியன்
நீங்க போட்டோவை மாத்திட்டிங் போல..
நீங்க என்னங்க இந்த டீம்ல.. //

நான் ஏற்கனவே இங்க கும்மி அடிச்சவன் தாங்க.. கொஞ்சம் ரெஸ்ட்ல இருந்தன்..

தம்பி கூர்மதியன் said...

//ராம்சாமி.. இங்கே என்ன நடக்குது? ஒண்ணூம் புரியல.. பாட்டுப்போட்டி வெச்சீங்களா? //

எதுவாயிருந்தா என்னங்க.. ஒருத்தர் பாட்டு எழுதுறார்.. ஒருத்தர் திருக்குறள்.. நீங்க நாலு நமீதா படத்துக்கு லிங்க் கொடுத்துட்டு போங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

/தம்பி கூர்மதியன்
நீங்க போட்டோவை மாத்திட்டிங் போல..
நீங்க என்னங்க இந்த டீம்ல.. //

நான் ஏற்கனவே இங்க கும்மி அடிச்சவன் தாங்க.. கொஞ்சம் ரெஸ்ட்ல இருந்தன்.


எல்லேரும் சேர்ந்து பன்னிக்குடியை விரட்டி விட்டிங்கனே..
அவரு இருக்காரா..

தம்பி கூர்மதியன் said...

//எல்லேரும் சேர்ந்து பன்னிக்குடியை விரட்டி விட்டிங்கனே..
அவரு இருக்காரா.. //

நம்ப பன்னி இன்னொரு மேட்டரா(.!?) போயிருக்கார் போல

ஓட்ட வட நாராயணன் said...

ஆமா பாட்டுக்குப்பாட்டுத்தன் நடக்குது! " த " என்ற எழுத்தில் மணி ஒலித்ததால், நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து த குறில் அல்ல! தா நெடில்!

தாடிக்கார ராசா நீ தள்ளிப்போகலாமா?

தாகம் கொண்ட ரோசா நான் தனியப் படுக்கலாமா?( படம் வீராச்சாமி - பன்னியின் ஒன் ஆப் த பேவரிட் )

தம்பி கூர்மதியன் said...

//( படம் வீராச்சாமி - பன்னியின் ஒன் ஆப் த பேவரிட் ) //

ஹி ஹி

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஸ்டாப் தி மியுஸிக்...!

காணவில்லை..
பன்னிக்குட்டி
தேடி தரவும்..

பன்னிக்குட்டி இந்த கொசு தொல்லை தாங்க முடியல கொஞ்சம் வாங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
தம்பி கூர்மதியன் said...

//( படம் வீராச்சாமி - பன்னியின் ஒன் ஆப் த பேவரிட் ) //

ஹி ஹி
////

அன்னிக்கு விட்டவர் தாங்க சினிமாவுக்கு போறத..
இன்னும் தியாட்டர் பக்கம் போகல..
பாவங்க பன்னிக்குட்டி..

தம்பி கூர்மதியன் said...

//அன்னிக்கு விட்டவர் தாங்க சினிமாவுக்கு போறத..
இன்னும் தியாட்டர் பக்கம் போகல..
பாவங்க பன்னிக்குட்டி.. //

இல்லையே முக்காடு போட்டுட்டு பல படத்துக்கு போண மாதிரி கேள்விபட்டேனே.!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவனுக்கும் அம்மாவாசை பாதிப்பு போல. நல்லா மந்திரிச்சு விடனும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இங்க கட் பண்ணி அங்க ஓபன் பண்ணுறோம்!//

எத?

மொக்கராசா said...

இனிகோ,இனிகோ இக்கட பாருங்கோ...
கல்முகன ரங்கம் பாருங்கோ....
குச்சுபிடி நடனம் பாருங்கோ.....
கல்முகன ரங்கம் பாருங்கோ....

# கவிதை வீதி # சௌந்தர் said...

அது அந்த படத்துக்கு போயிருப்பாறு அதை எல்ல வெளியில சொல்றதா.
போங்க நீங்க ரொம்ப மோசம்..

மொக்கராசா said...

எல்லாரும் எந்திருச்சி நில்லுங்க அப்படியே விரப்பா சலியூட் அடிங்க
சிரிப்பு போலிஸ் வந்துட்டாரு....

# கவிதை வீதி # சௌந்தர் said...

குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

நான் கிளம்பியாச்சி..
யாராவது என்ன பார்க்கனன்னா..
கவிதை வீதி வாங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

இப்ப நல்லம் ஆரம்பிச்சட்டானா..
போங்கடா நீங்களும் உங்க காமாண்டும்..

கொலை வெறியோட கிளம்புறேன்..

இம்சைஅரசன் பாபு.. said...

வாந்தி ஓவரா எடுத்திருக்க மக்கா ..சரக்கு மாத்தி அடிச்சிட்ட போல இருக்கு ..

வானம் said...

யோவ் மொக்க, ஏன் இந்த கொலைவெறி?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இங்க கட் பண்ணி அங்க ஓபன் பண்ணுறோம்!//

எத?
//

ஹீரோ வீட்டைக் கட் பண்றோம், ரோட்டைக் காட்றோம்!
ரோட்டைக் கட் பண்றோம், பார்க்க காட்றோம்!
பார்க்க கட் பண்றோம், எங்க போறோம், பீச்சுக்குப் போறோம்
பீச்சைக் கட் பண்றோம், எங்க போறோம், காந்தி சிலைக்கு போறோம்
காந்தி சிலைய கட் பண்றோம், எங்க போறோம், .......................
ஹூம், ஜெயிலுக்குப் போவீங்க, காந்தி சிலைய கட் பண்ணக் கூடாது பா!

வானம் said...

மொக்க, கண்டகண்ட எடத்துலேருந்து காப்பி பண்ணி இங்க பேஸ்ட் பண்றேன்னு சொல்லி எக்கச்சக்கமா வாந்தியெடுத்து கடையவே நாறடிச்சு வச்சுருக்கியே, இத யாருய்யா கிளீன் பண்றது?

akbar said...

திவ்யா இல்லைனா திரிஷா ஹி ஹி ஹி

akbar said...

என்ன ஒருத்தரயு காணோம்

akbar said...

147

akbar said...

148

akbar said...

149

akbar said...

150 vadi!!!!!!!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னி ஆதி படம் பார்த்து வாந்தி பேதி. வாந்தி வாஷ் பேசினில் எப்படி எடுப்பது என்ற வில்பர் சர்குனராஜ் வீடியோ பார்த்துகொண்டிருக்கிறார்..

akbar said...

அவரு பதிவ அவரே படிச்சுட்டு கக்கா போயிட்டு இருகாரோ என்னமோ hehehe

கக்கு - மாணிக்கம் said...

யெப்பா.......யாரு அது மொக்க ராசா?? சாமீ எனக்கு இனிமே பன்னிகுட்டி பக்கமே வர பயமா இருக்கு. யாரவது கொழு மோறு காய்ச்சித்தான் ஊதணும்.

கக்கு - மாணிக்கம் said...

பன்னி போட்டுள்ள நாய்கள் மற்றும் அந்த கிழிந்த கந்தல் துணியின் படம் சிம்பலிக்காக ஏதோ சொவது போல இல்லை? :)))))

Chitra said...

:-)))))

ஓட்ட வட நாராயணன் said...

பன்னி எங்கிருந்தாலும் ப்ளாக் கு ஆஜராகவும் இல்லைன்னா மறுபடியும் 10 திருக்குறள் போட்டுடுவேன் னு எச்சரிக்கிறேன்?

சாமக்கோடங்கி said...

சும்மா அப்படி படுத்து எந்திரிக்கரதக்குள்ள ஒரு பதிவும், ஓராயிரம் பின்னூட்டங்களும்..

இதிலிருந்து என்ன தெரியுது..?? எல்லாரும் சரக்கடிச்சிட்டு தான் படுக்கப் போறீங்க..

பதிவு எழுதரவனும், சரக்குல,.. படிக்கரவனும் சரக்குல .. வெளங்கிடும் ..

இதுக்கு ஓர் அம்மா, லாகின் பண்ணக் கூட நேரம் இல்லாம குடு குடுன்னு வந்து , நான் தான் மொதல்ல ங்கறாங்க..,

சரி மாபி.. நீ வாந்தி எடுத்ததுல பதிவுலக பாய்(படுக்கை) நாறிப் போச்சு..

காலையில எந்திரிச்சதும் அப்படியே டெட்டால் போட்டு ஃபிஷ் ஃபிஷ் பண்ணிடு என்ன....

குறும்பு குப்பு said...

சூப்பர் சிரிப்பு

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல ஸ்பூஃப்... எல்லாருக்கும் ஒரு திரைப்படம் பார்த்ததும் தானும் அதுமாதிரி இருக்கணும்ன்னு தோணும் விஷயத்தை அழகா நகைச்சுவையா சொல்லிட்டீங்க...

நானும் அண்ணாமலை படம் பார்த்திட்டு பெரியவனா ஆனா ஒரே பாட்டுல பணக்காரனாயிடணும் அப்படின்னு நினைச்சதுண்டு.. ஆனா அது ஒரே நாள்ல நடக்கிற விஷயம் இல்லைன்னு புரிஞ்சது ஆனா மோடிவேசன் இன்னும் இருக்கு கண்டிப்பா ரீச் ஆவோம்...

ஓட்ட வட நாராயணன் said...

பன்னி வால்க!

ஓட்ட வட நாராயணன் said...

குட்டி வால்க!!

ஓட்ட வட நாராயணன் said...

பன்னிக்குட்டி வால்க!!

நர்மதன் said...

வெளங்கிடும்

நர்மதன் said...

இதையும் படியுங்க

ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்

Riyas said...

superb,,, panni sir,

ஆனந்தி.. said...

superb creativity..:))

Jey said...

சேது படம் பாத்துட்டு.. ஏர்வாடியில செட்டிலாயிருந்தா... நாங்கல்லாம் தப்பிச்சிருப்போம்ல பன்னி. இப்ப பாரு இந்த கன்றாவியயெல்லாம் படிக்க வேண்டியதாருக்கு...

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃநிறைய பணம் இருந்தா எல்லா பிகரும் தேடி வரும்னு திவ்யா எப்பவோ சொன்னது திடீர்னு ஞாபகம் வந்துச்சுஃஃஃஃ

சரி பார்ப்போம் பார்ப்போம்... கொஞ்ச நாளா உங்க புளொக்கை பிகர்கள் தான் மொய்ச்சிருக்குது என்ன நடக்கிறது எனத் தான் பார்ப்போமே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

சாமக்கோடங்கி said...

கடைசியில சரக்கடிசிட்டு படுத்திருக்கற பெருச்சாளி சூப்பர்பா...

Guna said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ஃபாலோயர்ஸ் விட்ஜெட் வெக்கலியா பாஸ்? இந்த வெர்ட் வெரிஃபிகேசனை எடுத்துட்டா கொஞ்சம் நல்லாருக்கும், மூச்சு முட்டுது.....!

itha neraya ber sollitaanga.... Romba neram spend panna mudiyala .. Neenga sonna rendayum eppadi pannurathunu konjam sollunga.. udane thiruthidalam.. ungalukkum punniyama pogum.