Tuesday, March 22, 2011

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியுமா...?

அடுத்த முதல்வர் யார் என்று பதிவுலகம் முழுதும் தேர்தல் ஜன்னி கண்டு இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாம் அடுத்த சூப்பர் ஸ்டார்  யார் என்ற முக்கியமான தேடுதல் வேட்டையில் இறங்கினோம். தேர்தல் நேரத்தில் இது அவசியமா என்று எதிரிகள் சிலர் கேட்கலாம். நமது சூப்பர் ஸ்டார்களுக்கே முதல்வர்களாகும் தகுதி இருப்பதனாலும், நாம் காலம் காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டார் ஒருவர் தமிழ்த்திரை வானில் இப்போது அவதரித்து இருப்பதாலும், தேர்தல் பரபரப்பில் அவர் யார் என்று நம் பதிவர்களுக்குத் தெரியாமலே போய் விடக் கூடிய அபாயம் இருப்பதாலும்தான் அவசர அவசரமாக இப்படி ஒரு பதிவு. 

தமிழ்நாட்டில் எப்போதும் ஒரு சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டே இருப்பார். தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினி என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பது தமிழகத்தின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. அடுத்த தலைமுறை நடிகர்கள் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தீர்மானிக்க முடியாத நிலை தொடர்வது சினிமா ரசிகர்களுக்கு தீராத கவலையாக இருந்து வருகிறது. 

இன்னிலை தொடர்வது சினிமாவுக்கும் நல்லதல்ல, ரசிகர்களுக்கும் நல்லதல்ல. மேலும் சிபி போன்ற சினிமா விமர்சகர்களுக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அடையாளம் காட்டுவது நமது தார்மீகக் கடமை என எண்ணுகிறோம். கடமை என்று வந்துவிட்டால் நாம் புலியாக மாறி விடுவோம்  என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா...?

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் டீ...ராஜேந்தர் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டவனாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என உங்களுக்கு அடையாளம் காட்டும் எனது நீண்ட நெடிய பயணத்தை தொடங்குகிறேன். 

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற உடன், நடிகர்கள் அஜீத்-விஜய் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இருவரும், விடாது தொடரும் தொடர்தோல்விகளால் பொறிகலங்கி இருப்பது சற்றே யோசிக்க வைகிறது. சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம், ஜீவா, பரத்  அனைவரும் அஜீத்-விஜய்க்கு கிழேதான் என்பதால் அவர்கள் அனைவரும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டியலில் இடம் பெறும் தகுதியை இழக்கிறார்கள். அப்படியானால் யார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்? தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற யாருமே இல்லையா?

இப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியாமலே போய் விடுமோ என்று ரசிகர்கள் எல்லாம் அல்லும் பகலும் துயரத்தில் தோய்ந்து, தோய்ந்து வருந்திக் கொண்டிருந்த காலத்தில்தான் வானில் விடிவெள்ளி உதிப்பது போல தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சாம் ஆண்டர்சன் அவர்கள் தமிழ்த் திரைவானில் உதயமாகி அனைவரையும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார். தமிழகத்திற்கு நோபல், ஆஸ்கார் என்று பரிசுகளை அள்ளித்தரக் கூடிய அனைத்து தகுதிகளும் இவருக்கு உண்டு என்றாலும் அவர் அதை விரும்புவதில்லை என்பதால் இன்னும் கொடுக்கப்படவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் பலரும் அறிவார்கள்.

டாஸ்மாக்கில் இந்த வருடம் வருமானம் பலமடங்கு அதிகரித்திருப்பதற்கு சாம் ஆன்டர்சனின் சூறாவளி நடனமே காரணம் என்று புள்ளி விபரங்களைப் பார்த்தவ்ர்களுக்குத் தெரிந்திருக்கலாம். மேலும் இந்த வருட கலைமாமணி லிஸ்ட்டில் ஆன்டர்சனின் பெயர் இருந்ததாகவும், ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்வாரோ மாட்டோரோ என்ற அச்சத்தில் கடைசி நேரத்தில் அவர் பெயர் அந்த லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறன.

தமிழக மக்கள் அனைவரும் எப்பேர்ப்பட்ட நடிகர் நமக்கு கிடைத்திருக்கிறார், இனி அவர்தான் நம் சூப்பர் ஸ்டார் என இறுமாந்திருந்த நேரத்தில் புயலென கிளம்பி தமிழகத்தின் அத்தனை தியேட்டர்களையும் துவம்சம் செய்து அதிரடியாய் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் ஒரு நடிகர்...

அவரும் ஒரு டாகுடர் என்பதுதான் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி தூக்கத்தைக் கெடுத்திருக்கிறதாம்.

அவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

தென்னகத்தின் அடுத்த ஸ்டைல் மன்னன்..
பவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....!


தமிழகத்தின் சல்மான்கான் ஒரு பாடல்காட்சியில்...


தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்களின் எழுச்சியை வெள்ளித்திரையில் கண்டு மகிழ்க...!


பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!

341 comments:

«Oldest   ‹Older   201 – 341 of 341
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////MANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
எங்க தவைலர் மாணமிகு.. புரட்சி..
மக்கள் திலகம்... அகில உலக சூப்பர் ஸ்டார் டாக்டர் சீனிவாசம் பத்திய பதிவை படிச்சிட்டு வந்து வச்சிக்கிறேன்..//

யாருய்யா அந்த "தவைலர்".....?////////

லூஸ்ல விடு மக்கா, நம்ம பவர்ஸ்டார் படத்த பாத்துட்டு பசங்களுக்கு டங்கு ஸ்லிப் ஆகிடுச்சு......

MANO நாஞ்சில் மனோ said...

ஹேய் நான்தான் 200.....

மொக்கராசா said...

பவர் ஸ்டாரு பிரபல,பிரபல ஸ்டாரு ஆகிவிட்டாதால் பெரிய டாகுடரு போட்டியாக களத்தில் குதிக்கிறார்.
எல்லாரும் பவர் ஸ்டாரை தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வராக்க ஆதரவை தாரீர்....

இப்படிக்கு

பவர் ஸ்டார் DR.சினிவாசன் அகில உலக ரசிக மன்றம்.
california branch,
U.S.A.

MANO நாஞ்சில் மனோ said...

ஹேய் நான்தான் 201....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
"அவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள்'

>>>>>>>>>>

இந்த போட்டோ எங்கய்யா காணோம்!////////

யோவ் இதெல்லாம் ஓவர் நக்கலு ஆமா.. எங்க பவர்ஸ்டாரு இத்தா பெருசா பப்பரக்கான்னு இளிச்சுக்கிட்டு நிக்கிறாரு அது கண்ணுக்கு தெரியலியா? பிச்சிபுடுவேன் பிச்சி.......

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////MANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
எங்க தவைலர் மாணமிகு.. புரட்சி..
மக்கள் திலகம்... அகில உலக சூப்பர் ஸ்டார் டாக்டர் சீனிவாசம் பத்திய பதிவை படிச்சிட்டு வந்து வச்சிக்கிறேன்..//

யாருய்யா அந்த "தவைலர்".....?////////

லூஸ்ல விடு மக்கா, நம்ம பவர்ஸ்டார் படத்த பாத்துட்டு பசங்களுக்கு டங்கு ஸ்லிப் ஆகிடுச்சு......//

நம்ம பிள்ளைங்க எல்லாருக்கும் இன்னைக்கு "பன்னிகுட்டி" பிளாக்குல கண்டம்டோய்...எல்லாருக்கும் டங்கு ஸ்லிப் ஆகுதுலேய் மக்கா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மொக்கராசா said...
பவர் ஸ்டாரு பிரபல,பிரபல ஸ்டாரு ஆகிவிட்டாதால் பெரிய டாகுடரு போட்டியாக களத்தில் குதிக்கிறார்.
எல்லாரும் பவர் ஸ்டாரை தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வராக்க ஆதரவை தாரீர்....

இப்படிக்கு

பவர் ஸ்டார் DR.சினிவாசன் அகில உலக ரசிக மன்றம்.
california branch,
U.S.A.//////

அவரு என்னிக்கு சினிமாவுல காலடி வெச்சாரோ அப்பவே அவர்தான் நிரந்தர முதல்வர்னு உறுதியாகிடுச்சே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////MANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
எங்க தவைலர் மாணமிகு.. புரட்சி..
மக்கள் திலகம்... அகில உலக சூப்பர் ஸ்டார் டாக்டர் சீனிவாசம் பத்திய பதிவை படிச்சிட்டு வந்து வச்சிக்கிறேன்..//

யாருய்யா அந்த "தவைலர்".....?////////

லூஸ்ல விடு மக்கா, நம்ம பவர்ஸ்டார் படத்த பாத்துட்டு பசங்களுக்கு டங்கு ஸ்லிப் ஆகிடுச்சு......//

நம்ம பிள்ளைங்க எல்லாருக்கும் இன்னைக்கு "பன்னிகுட்டி" பிளாக்குல கண்டம்டோய்...எல்லாருக்கும் டங்கு ஸ்லிப் ஆகுதுலேய் மக்கா...//////

யோவ் இது என்ன ஆப்பிரிக்கா கண்டமா.. ஐரோப்பா கண்டமா? பவர்ஸ்டாரை பத்தி நல்லவிதமா நாலு வார்த்த பேசுறத விட்டுட்டு என்ன இது சின்னப் புள்ளத்தனமா?

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////விக்கி உலகம் said...
"அவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள்'

>>>>>>>>>>

இந்த போட்டோ எங்கய்யா காணோம்!////////

யோவ் இதெல்லாம் ஓவர் நக்கலு ஆமா.. எங்க பவர்ஸ்டாரு இத்தா பெருசா பப்பரக்கான்னு இளிச்சுக்கிட்டு நிக்கிறாரு அது கண்ணுக்கு தெரியலியா? பிச்சிபுடுவேன் பிச்சி.......//

யோவ் விக்கி வேணும்னா கண்ணுல லென்ஸ் வச்சி பாரும் ஒய் சனியன் ஈசியா பிடிச்சுக்கும் ஹா ஹா ஹா ஹா...

மொக்கராசா said...

DR.சீனிவாசன் மட்டும் இந்த பிளாக்+கமெண்ட் படிச்சாருன்னா......
அவரே குழி தோண்டி அதில அவரே படுத்துகுவாறு....

MANO நாஞ்சில் மனோ said...

//யோவ் இது என்ன ஆப்பிரிக்கா கண்டமா.. ஐரோப்பா கண்டமா? பவர்ஸ்டாரை பத்தி நல்லவிதமா நாலு வார்த்த பேசுறத விட்டுட்டு என்ன இது சின்னப் புள்ளத்தனமா?//

படத்தை பார்த்துட்டு பொறி கலங்கி போயி நிக்குற என்கிட்டே இருந்து, அதுவும் நா.......லு..........நல்ல வார்த்தையா.....? அதுக்கு பேசாம பஹ்ரைன்ல கலவரம் நடக்குற இடத்துல போயி பீரங்கி வீல்ல தலைய வச்சிருவேன் அவ்வ்வ்வ்வ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
DR.சீனிவாசன் மட்டும் இந்த பிளாக்+கமெண்ட் படிச்சாருன்னா......
அவரே குழி தோண்டி அதில அவரே படுத்துகுவாறு....///////

அவரு போட்டோவ பாத்தும் ஒண்ணும் ஆகாதவர நம்ம ப்ளாக் + கம்னெட்ஸ் என்ன செஞ்சுட முடியும்......?

MANO நாஞ்சில் மனோ said...

//மொக்கராசா said...
DR.சீனிவாசன் மட்டும் இந்த பிளாக்+கமெண்ட் படிச்சாருன்னா......
அவரே குழி தோண்டி அதில அவரே படுத்துகுவாறு....//

ஏற்கெனவே குழி தோண்டியாச்சாமே....

MANO நாஞ்சில் மனோ said...

ஹேய் நான்தான் 215....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
//யோவ் இது என்ன ஆப்பிரிக்கா கண்டமா.. ஐரோப்பா கண்டமா? பவர்ஸ்டாரை பத்தி நல்லவிதமா நாலு வார்த்த பேசுறத விட்டுட்டு என்ன இது சின்னப் புள்ளத்தனமா?//

படத்தை பார்த்துட்டு பொறி கலங்கி போயி நிக்குற என்கிட்டே இருந்து, அதுவும் நா.......லு..........நல்ல வார்த்தையா.....? அதுக்கு பேசாம பஹ்ரைன்ல கலவரம் நடக்குற இடத்துல போயி பீரங்கி வீல்ல தலைய வச்சிருவேன் அவ்வ்வ்வ்வ்...//////

மக்கா பேசாம எங்க பவர்ஸ்டார உங்க பஹ்ரைன்ல கொஞ்ச நாளு வெச்சுப்பாருங்களேன்..?

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////மொக்கராசா said...
DR.சீனிவாசன் மட்டும் இந்த பிளாக்+கமெண்ட் படிச்சாருன்னா......
அவரே குழி தோண்டி அதில அவரே படுத்துகுவாறு....///////

அவரு போட்டோவ பாத்தும் ஒண்ணும் ஆகாதவர நம்ம ப்ளாக் + கம்னெட்ஸ் என்ன செஞ்சுட முடியும்......?//

அவர் போட்டோவை அவர் பார்த்தாலே தற்கொலை செஞ்சுக்குவார்.....

MANO நாஞ்சில் மனோ said...

//மக்கா பேசாம எங்க பவர்ஸ்டார உங்க பஹ்ரைன்ல கொஞ்ச நாளு வெச்சுப்பாருங்களேன்..?//

ஹை இது நல்ல ஐடியாவா இருக்கே...ஒரு நாலஞ்சி டிவிடி பார்சல் அனுப்புங்கப்பா பேர்ல் ரவுண்டப் போர்டுல போட்டு காட்டிருவோம்...சாவட்டும் எல்லோரும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////மொக்கராசா said...
DR.சீனிவாசன் மட்டும் இந்த பிளாக்+கமெண்ட் படிச்சாருன்னா......
அவரே குழி தோண்டி அதில அவரே படுத்துகுவாறு....///////

அவரு போட்டோவ பாத்தும் ஒண்ணும் ஆகாதவர நம்ம ப்ளாக் + கம்னெட்ஸ் என்ன செஞ்சுட முடியும்......?//

அவர் போட்டோவை அவர் பார்த்தாலே தற்கொலை செஞ்சுக்குவார்.....//////

இன்னும் போட்டொவை பாக்க விடாமல் அவரை காப்பாற்றிக்கொண்டிருப்பது யார்....? வருங்கால தமிழக முதல் காப்பாற்றி வரும் அந்த மாமனிதர் யார்?

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... ஹா...
முடியல... முடியல...

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால இன்னிக்கு காலையில எவன் மூஞ்சில முளிச்செனோ இந்த கண்றாவி போட்டோல்லாம் பார்த்து கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகிருச்சே......

MANO நாஞ்சில் மனோ said...

//சே.குமார் said...
ஹா... ஹா... ஹா...
முடியல... முடியல...//

பாத்ரூம் பாத்ரூம்.....ஓடுங்க....

மொக்கராசா said...

ஏதோ DR.சீனிவாசன் தெரியாம சின்ன பிள்ள மாதிரி ஆசை பட்டுட்டார்....

MANO நாஞ்சில் மனோ said...

//அவர் போட்டோவை அவர் பார்த்தாலே தற்கொலை செஞ்சுக்குவார்.....//////

இன்னும் போட்டொவை பாக்க விடாமல் அவரை காப்பாற்றிக்கொண்டிருப்பது யார்....? வருங்கால தமிழக முதல் காப்பாற்றி வரும் அந்த மாமனிதர் யார்?//

ஒருவேளை அவரா இருக்குமோ....? ஒருவேளை இவரா இருக்குமோ...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////சே.குமார் said...
ஹா... ஹா... ஹா...
முடியல... முடியல.../////////

என்னது முடியலையா.... சண்டீவில நைட்டு 9.30க்கு டாகுடர் எக்ஸ் பாருங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
ஏதோ DR.சீனிவாசன் தெரியாம சின்ன பிள்ள மாதிரி ஆசை பட்டுட்டார்....///////

எலேய்ய் நீ சொல்றத பாத்தா அவரு உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு மாதிரி தெரியுதே....?

மொக்கராசா said...

இந்த போட்டா சூட்டிங் அல்லது 'லத்திகா' சினிமா சூட்டிங் போது ஒட்டு மொத்த பட யூனிட்டும் சிரியா சிரிச்சு இருக்கும் அப்பவே சீனிவாசன் சுதாரிச்சுருக்கோனும்..... இப்ப பாரு பன்னி பிளாக்குல நார், நார கிழிக்கப்படுகிறார்......

settaikkaran said...

//தேர்தல் பரபரப்பில் அவர் யார் என்று நம் பதிவர்களுக்குத் தெரியாமலே போய் விடக் கூடிய அபாயம் இருப்பதாலும்தான் அவசர அவசரமாக இப்படி ஒரு பதிவு//

இப்புடீ ஆரம்பத்துலேயே பயமுறுத்துனா எப்படீ?

settaikkaran said...

//கடமை என்று வந்துவிட்டால் நாம் புலியாக மாறி விடுவோம் என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா...?//

பின்னே? கடமையை இதமான சூடுவர்ற வரைக்கும் ஆற்றணுமில்லே?

settaikkaran said...

//அப்படியானால் யார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்? தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற யாருமே இல்லையா?//

இதென்ன கொடுமை பானா ராவன்னா? மனம் பதைக்குதே!

settaikkaran said...

//தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சாம் ஆண்டர்சன் அவர்கள் தமிழ்த் திரைவானில் உதயமாகி அனைவரையும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார்.//

ஹும், திறமையிருந்தும் அவருக்கு ஒரு ஆஸ்கார் கொடுக்காட்டியும் பரவாயில்லை, ஒரு ஆஸ்-சைக்கிளாவது கொடுத்திருக்கலாம்.

settaikkaran said...

//தென்னகத்தின் அடுத்த ஸ்டைல் மன்னன்..
பவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....!//

ஐயோ பூச்சாண்டி...பூச்சாண்டி...!

settaikkaran said...

//பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை! //

மத்தவங்களோட அவர் தனது சொந்தத் துக்கங்களைப் பகிர்ந்துக்க மாட்டாரோ?

settaikkaran said...

பயமாயிருக்கு பானா ராவன்னா, இன்னும் கொஞ்சநாளைக்கு நான் எந்தப் போஸ்டரையும் பார்க்க மாட்டேன். ப்ளீஸ்!

Aysha said...

படம் எப்போ ரிலீஸ்......படம் எப்போ ரிலீஸ்......

settaikkaran said...

பானா ராவன்னா, வாழ்த்துகள்! உங்க இடுகைக்குக் கூட மைனஸ் ஓட்டுப் போட யாரோ இருக்காங்க! ரொம்பப் பிரபலமாயிட்டீங்கன்னு அர்த்தம்! கங்கிராட்ஸ்! :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சேட்டைக்காரன் said...
//தேர்தல் பரபரப்பில் அவர் யார் என்று நம் பதிவர்களுக்குத் தெரியாமலே போய் விடக் கூடிய அபாயம் இருப்பதாலும்தான் அவசர அவசரமாக இப்படி ஒரு பதிவு//

இப்புடீ ஆரம்பத்துலேயே பயமுறுத்துனா எப்படீ?//////


கடமைன்னு ஒண்ணு இருக்குல்ல சேட்டை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சேட்டைக்காரன் said...
//கடமை என்று வந்துவிட்டால் நாம் புலியாக மாறி விடுவோம் என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா...?//

பின்னே? கடமையை இதமான சூடுவர்ற வரைக்கும் ஆற்றணுமில்லே?////////

ஹி..ஹி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சேட்டைக்காரன் said...
//அப்படியானால் யார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்? தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற யாருமே இல்லையா?//

இதென்ன கொடுமை பானா ராவன்னா? மனம் பதைக்குதே!////

பின்னே சாப்பாடு இல்லாம கூட இருந்திடுவான் தமிழன், சூப்பர் ஸ்டார் இல்லாம எப்புடி... நெனச்சுப்பாக்கவே முடியல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சேட்டைக்காரன் said...
//தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சாம் ஆண்டர்சன் அவர்கள் தமிழ்த் திரைவானில் உதயமாகி அனைவரையும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார்.//

ஹும், திறமையிருந்தும் அவருக்கு ஒரு ஆஸ்கார் கொடுக்காட்டியும் பரவாயில்லை, ஒரு ஆஸ்-சைக்கிளாவது கொடுத்திருக்கலாம்.///////

அவருக்கு அதிலெல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லையாமே......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சேட்டைக்காரன் said...
//தென்னகத்தின் அடுத்த ஸ்டைல் மன்னன்..
பவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....!//

ஐயோ பூச்சாண்டி...பூச்சாண்டி...!////////

அங்க அண்ணன் விருமாண்டி மாதிரி விரைச்சுக்கிட்டு நிக்கிறாரு, இப்படி பூச்சாண்டின்னா எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சேட்டைக்காரன் said...
//பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை! //

மத்தவங்களோட அவர் தனது சொந்தத் துக்கங்களைப் பகிர்ந்துக்க மாட்டாரோ?////////

வழக்கமா பகிர்ந்துக்குவாரு, பாவம் இந்த வாட்டி என்ன பிரச்சனையோ...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சேட்டைக்காரன் said...
பயமாயிருக்கு பானா ராவன்னா, இன்னும் கொஞ்சநாளைக்கு நான் எந்தப் போஸ்டரையும் பார்க்க மாட்டேன். ப்ளீஸ்!////////

அதெப்படி, அடுத்த வாரம் நம்ம பவர் ஸ்டாரோட அடுத்த படமும் வருதே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா, வாழ்த்துகள்! உங்க இடுகைக்குக் கூட மைனஸ் ஓட்டுப் போட யாரோ இருக்காங்க! ரொம்பப் பிரபலமாயிட்டீங்கன்னு அர்த்தம்! கங்கிராட்ஸ்! :-))////////

இதுக்கு எதுக்கு மைனஸ்னு தெரியலியே சேட்டை...? ஒருவேளை பவர்ஸ்டாரோட பவர் தெரியாம விளையாடிட்டோமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Aysha said...
படம் எப்போ ரிலீஸ்......படம் எப்போ ரிலீஸ்......////////

படம் எப்பவோ ரிலீசாகி தாறுமாறா ஓடிக்கிட்டு இருக்குங்கோவ்.......

நர்மதன் said...

சூப்பர் தல

நர்மதன் said...

இதையும் படியுங்க
கவுண்டமணியின் சில மணியோசைகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!//

ஆதவன் ஆதித்யா சேனல்ல வர்ரவர்தான? அவரை ஏன் மறைக்கணும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!//

ஆதவன் ஆதித்யா சேனல்ல வர்ரவர்தான? அவரை ஏன் மறைக்கணும்?/////////

பவர்ஸ்டார் படத்த பாத்தா நீ இப்படில்லாம் பேச மாட்டே...!

Jey said...

250. [ வேற என்ன கமென்ஸ் போட]

vinu said...

me yum presentttuuuu

சரவணன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களே

வணக்கம். உங்க வலைதளத்தை அடிக்கடி பார்ப்பேன்.
நல்லா இருக்குது.
இது வரைக்கும் பாத்த வலை தளத்திலே இங்க தான் டகால்டி டுபாக்கூர் எல்லாத்தையும் நிறைய போட்டு இருக்காங்க.
படிச்சி பாக்க நேரம் தான் இல்லை.

மொக்கராசா said...

இந்த போட்டா சூட்டிங் அல்லது 'லத்திகா' சினிமா சூட்டிங் போது ஒட்டு மொத்த பட யூனிட்டும் சிரியா சிரிச்சு இருக்கும் அப்பவே சீனிவாசன் சுதாரிச்சுருக்கோனும்..... இப்ப பாரு பன்னி பிளாக்குல நார், நார கிழிக்கப்படுகிறார்......

sulthanonline said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
//MANO நாஞ்சில் மனோ said...

டாய் எடுறா அந்த வீச்சருவாளை.... //

ஐ! மனோ சார்! எல்லோருக்கும் எளநி வெட்டி தரப் போறாரு!///////

எனக்கு நல்ல வழுக்கையா பாத்து போடுங்கண்ணே..........//

வழுக்கையா வேணும்னா டாகுடர் சீனிவாசன் மண்டதான் இருக்கு வேணுமா...!?

wooddenhead said...

பி.யு. சின்னப்பா...
தியாகராஜபாகவதர்ர்ர்....
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்...
நடிகர் திலகம் சிவாஜி...
அகில உலக சூ..ப்பர்ர்ர் இஸ்டார்ர்ர்...
ஒலக நாயகன்.. (ஆஸ்கார் நாயகன்)...
விரல் சூம்பு...சாரி.... சிம்பு...
சுல்லான் அம்பு... இல்ல தனுசு...
அப்புறம் நம்ம... சாணி ஆண்டவன்..

இதுல யாரையுமே புடிக்காம அவங்களுக்கெல்லாம் பால் ஊத்தி... ஸாரி அவ்ங்க கட்டவுட்டுக்கெல்லாம் பாலு ஊத்தி பணிவிடை செய்யாம
அதாவது ஏதோ ஒரு சூப்புர ச்டாருக்கு ரசிகரா இல்லாம எங்க இந்த தமிழ் சமுதாயத்துக்கு ஒரு அவப்பேர உண்டுபன்னிட்டு போய்ருவமோன்னு பித்துபிடுச்சுப் போயிருந்த நேரத்துல...
நானும் தமிழந்தாண்டான்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பா என் கட்டையும் கடைத்தேற்ற... நானும் பாலூத்த.. கட்டவுட்டுக்கு...
அடுத்த தேருதலுல மொதலமச்சராக்க.. ஓட்டுகேக்க...
- ஸ்ஸ்ஸ் அப்பா .. நெரைய வேல யிருக்கு.... -
எனக்கும் ஒரு சூ....ப்ப்பரு ஸ்டாரை ”உங்கள் உயிரை பணயம் வைத்து...”
எங்களுக்கு அடையாளம் காட்டிய உயர்திரு, மாவீரர், பன்னிக்குட்டி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றீ.....
நன்றீ....
நன்றீ....

அஞ்சா சிங்கம் said...

ஆஹா தண்ணியன் ஆனேன் ...........

அஞ்சா சிங்கம் said...

மாப்பு அது என்ன முதல் படத்துல இடுப்பு பெல்ட்டுல ஒரு கேடயம் இருக்கு ?
எதிரிங்க புல்லட் எல்லாம் அதுலயே தடுத்து நிறுத்துவாறு போல இருக்கு.................

அஞ்சா சிங்கம் said...

மொக்கராசா said...

DR.சீனிவாசன் மட்டும் இந்த பிளாக்+கமெண்ட் படிச்சாருன்னா......
அவரே குழி தோண்டி அதில அவரே படுத்துகுவாறு....

////////////////////////////////////////////////////


அட ஆமாம் மச்சி அவரே வந்து ஒரு மைனஸ் ஒட்டு போட்டிருக்காரு .................

பன்னிக்கு ஒரு மைனஸ் ஒட்டு போடுற தைரியம் வேற யாருக்கு இருக்கு ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
ஆஹா தண்ணியன் ஆனேன் .........../////

எதற்கு இந்த கவலை..அண்ணன் பவர்ஸ்டார் இருக்கும் போது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////wooddenhead said...
பி.யு. சின்னப்பா...
தியாகராஜபாகவதர்ர்ர்....///////

இதுக்கே உணர்ச்சிவசப்பட்டா எப்பிடிண்ணே... இன்னும் நிறைய சூப்பர் ஸ்டார்கள் இருக்காங்களாமே?

Jey said...

பின்னூட்டத்துல ஆடுவெட்டிய காலம் போயி , இப்பெல்லாம் பதிவே ஆடு வெட்டா மாறிடுச்சி போல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// அஞ்சா சிங்கம் said...
மாப்பு அது என்ன முதல் படத்துல இடுப்பு பெல்ட்டுல ஒரு கேடயம் இருக்கு ?
எதிரிங்க புல்லட் எல்லாம் அதுலயே தடுத்து நிறுத்துவாறு போல இருக்கு.................////////

ஓ அது கேடயமா? நானும் பெட்டுன்னு தப்பா நெனச்சுட்டேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// Jey said...
பின்னூட்டத்துல ஆடுவெட்டிய காலம் போயி , இப்பெல்லாம் பதிவே ஆடு வெட்டா மாறிடுச்சி போல..../////

நல்ல ஆடு மாட்டுனா அப்படித்தான்யா... ஆமா ஒரு ப்ளாக் ஒண்ணு வெச்சிருந்தியே வித்திட்டியா?

அஞ்சா சிங்கம் said...

இப்போ ரஜினிக்கே எந்திரன் பார்ட் -2 நடிக்கலாம வேண்டாமா என்று பயம் வந்துவிட்டதாக கேள்வி ?

Jey said...

அதான் நீங்க பொளந்து கட்டிட்டு இருக்கீகளே பன்னி, அப்புறன் நானெதுக்கு....:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
மொக்கராசா said...

DR.சீனிவாசன் மட்டும் இந்த பிளாக்+கமெண்ட் படிச்சாருன்னா......
அவரே குழி தோண்டி அதில அவரே படுத்துகுவாறு....

////////////////////////////////////////////////////


அட ஆமாம் மச்சி அவரே வந்து ஒரு மைனஸ் ஒட்டு போட்டிருக்காரு .................

பன்னிக்கு ஒரு மைனஸ் ஒட்டு போடுற தைரியம் வேற யாருக்கு இருக்கு ...........///////

சே சே அவரு அப்படிலாம் பண்ண மாட்டாரு, ரொம்ப நல்லவரு........ இல்லேன்னா எவனோ பன்னாட பேச்ச கேட்டு இப்படியெல்லாம் போஸ் கொடுப்பாரா?

Jey said...

//லூஸ்ல விடு மக்கா, நம்ம பவர்ஸ்டார் படத்த பாத்துட்டு பசங்களுக்கு டங்கு ஸ்லிப் ஆகிடுச்சு......//

இவரு படம் பாக்குறவங்களுக்கு டங்கு ஸ்லிப்ப்-ஆகுதோ இல்லியோ, டங்குவாரு அந்து போறது உறுதி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////அஞ்சா சிங்கம் said...
இப்போ ரஜினிக்கே எந்திரன் பார்ட் -2 நடிக்கலாம வேண்டாமா என்று பயம் வந்துவிட்டதாக கேள்வி ?/////////

அப்போ அண்ணன் தான் எந்திரன் -2 ல நடிக்கப் போறாரா...? டேய் அந்த ஆஸ்கார எடுத்து வெய்டா.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Jey said...
அதான் நீங்க பொளந்து கட்டிட்டு இருக்கீகளே பன்னி, அப்புறன் நானெதுக்கு....:)/////////

பார்ரா.............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Jey said...
//லூஸ்ல விடு மக்கா, நம்ம பவர்ஸ்டார் படத்த பாத்துட்டு பசங்களுக்கு டங்கு ஸ்லிப் ஆகிடுச்சு......//

இவரு படம் பாக்குறவங்களுக்கு டங்கு ஸ்லிப்ப்-ஆகுதோ இல்லியோ, டங்குவாரு அந்து போறது உறுதி....////////

படம் ஏற்கனவே பாத்துட்டியாட்டு இருக்கு?

Jey said...

ஆமா, இந்த முத்துபயபுள்ளயப் பத்தி ஏதும் தகவல் இருக்கா?...., ஆளயே கானமே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Jey said...
ஆமா, இந்த முத்துபயபுள்ளயப் பத்தி ஏதும் தகவல் இருக்கா?...., ஆளயே கானமே.../////////

முன்னாடி எப்பவோ மெயில் பண்ணேன், எந்த பதிலும் இல்லை, என்னன்னு தெரியலியே? ஒருவேள ஜெயில்ல இருக்கானா?

Jey said...

உன்னோட பதிவப் பாத்துத்துட்டுதா பன்னி, இப்படி யொரு புது சூப்பரு இஸ்டாரு நமக்கு கிடைச்சிருக்கார்னு தெரியும்.....

அஞ்சா சிங்கம் said...

பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!.....///////////////
//////////////////
அவருக்கு போன் பண்ணினா எடுக்க மாற்றாரு அவர் நிலைமை ஏதும் கவலைக்கு இடமா இல்லையே ...............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Jey said...
உன்னோட பதிவப் பாத்துத்துட்டுதா பன்னி, இப்படி யொரு புது சூப்பரு இஸ்டாரு நமக்கு கிடைச்சிருக்கார்னு தெரியும்.....////////

வெளக்கெண்ண, சென்னைல இருந்துக்கிட்டு இப்படி சொல்றியே வெக்கமா இல்ல? நம்ம பவர்ஸ்டார் கேட்டா ரொம்ப வருத்தப்படுவாரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அஞ்சா சிங்கம் said...
பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!.....///////////////
//////////////////
அவருக்கு போன் பண்ணினா எடுக்க மாற்றாரு அவர் நிலைமை ஏதும் கவலைக்கு இடமா இல்லையே ...............///////

அது வேற ஒண்ணுமில்ல, வசனமெல்லாம் மறந்துடுச்சாம் அதுனால மறுக்கா படம் பாக்க போயிருக்காரு....

அஞ்சா சிங்கம் said...

இந்த திறமைசாலியை ஏன் இன்னும் அரசியல் உலகம் பயன்படித்தி கொள்ளவில்லை ?

மொக்கராசா said...

//இந்த திறமைசாலியை ஏன் இன்னும் அரசியல் உலகம் பயன்படித்தி கொள்ளவில்லை ?

அப்படிதான் நாக்கு புடுங்கன மாதிரி நல்ல கேளுங்க...

settaikkaran said...

நான் போட்ட பின்னூட்டம் ஒண்ணு கூட காணலே! :-)

நிரூபன் said...

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் டீ...ராஜேந்தர் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டவனாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என உங்களுக்கு அடையாளம் காட்டும் எனது நீண்ட நெடிய பயணத்தை தொடங்குகிறேன்.//

பாவம் தலை டீ. ஆர். அந்தாள் இந்த வயசிலையும் சகல கலா வல்லவனா போராடிக் கொண்டிருக்கிறது. நீங்க யாருமே கண்டுக்க மாட்டேங்கிறீங்களே?

settaikkaran said...

பானா ராவன்னா, சாரிண்ணா, இருக்குது இருக்குது! ஆனா, பின்னூட்டமே மூணு பக்கத்துக்கு போகுதே! என் இடுகையை விட நீளமாயிருக்குதே சாமி! :-)))

நிரூபன் said...

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!//

இறுதியாக ஒரு உண்மையைப் போட்டுடைச்சிட்டீங்களே, என்ன ஒரு தத்துவம் பன்னி...
இது இக் காலத் தேர்தலுக்கும் பொருந்துமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா, சாரிண்ணா, இருக்குது இருக்குது! ஆனா, பின்னூட்டமே மூணு பக்கத்துக்கு போகுதே! என் இடுகையை விட நீளமாயிருக்குதே சாமி! :-)))///////

சாரியெல்லாம் எதுக்கு சேட்டை....? எனது பின்னூட்டம் மூணு பக்கத்துக்கு போகுதா? நமக்கு இதெல்லாம் கம்மிங்ணா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அஞ்சா சிங்கம் said...
இந்த திறமைசாலியை ஏன் இன்னும் அரசியல் உலகம் பயன்படித்தி கொள்ளவில்லை ?///////

அரசியல் உலகம் அவரை பயன்படுத்திக் கொள்ள முடியாது, அவர்தான் அரசியலை பயன்படுத்திக் கொள்வார், ஏனென்றால், அவர் பவர்ஸ்டார்...... சூப்பர் ஸ்டார்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மொக்கராசா said...
//இந்த திறமைசாலியை ஏன் இன்னும் அரசியல் உலகம் பயன்படித்தி கொள்ளவில்லை ?

அப்படிதான் நாக்கு புடுங்கன மாதிரி நல்ல கேளுங்க...//////

எத்தன தடவதாஅன் புடுங்கறது..... நாக்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////நிரூபன் said...
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் டீ...ராஜேந்தர் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டவனாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என உங்களுக்கு அடையாளம் காட்டும் எனது நீண்ட நெடிய பயணத்தை தொடங்குகிறேன்.//

பாவம் தலை டீ. ஆர். அந்தாள் இந்த வயசிலையும் சகல கலா வல்லவனா போராடிக் கொண்டிருக்கிறது. நீங்க யாருமே கண்டுக்க மாட்டேங்கிறீங்களே?//////

என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க? அவருக்கு ஒரு வணக்கம் போட்டுட்டுத்தானே மேட்டரையே ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நிரூபன் said...
ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!//

இறுதியாக ஒரு உண்மையைப் போட்டுடைச்சிட்டீங்களே, என்ன ஒரு தத்துவம் பன்னி...
இது இக் காலத் தேர்தலுக்கும் பொருந்துமோ?////////


அடப்பாவி.....எல்லாரும் சொல்றாங்களேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதிலேயும் அரசியலா?

சரியில்ல....... said...

ஐயோ.... ஐயோ..... பெரிய கரடிக்கு இப்படி ஒரு சோதனையா....??? பெரிய கரடி நாளைய சூப்பர் ஸ்டார்.... வருங்கால முதல்வர்..... அவருக்கு போயி போட்டியா ஒருத்தர் வந்திருக்கிறாரே.... நீ ஒன்னியும் பீல் பண்ணிக்காத தலிவா.... நாங்க்கக் கீறோம்.!!!!
வால்க பெர்ர்ர்ரிய.....கர்டி... உன் புகல்....யெய் கிண்டு (பேப்பர்).....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதோடு நிறுத்துங்க.. இல்ல நான் அழுதுடுவேன்...

என் தலைவர் பத்தி இவ்வளவு கமாண்டா...

போதுங்க...

wooddenhead said...

///////wooddenhead said...
பி.யு. சின்னப்பா...
தியாகராஜபாகவதர்ர்ர்....///////

இதுக்கே உணர்ச்சிவசப்பட்டா எப்பிடிண்ணே... இன்னும் நிறைய சூப்பர் ஸ்டார்கள் இருக்காங்களாமே?

ஆமா.. எனக்கே கண்ண கட்டிருச்சு...
யரோ சின்ன டாகுடரூ சின்ன டாகுடரூ அப்படீன்னு ஒருத்தரூ இரக்கராம்ல... அவரகூட முன்னாள, இன்னாள ஆண்டவங்க அப்படிச்சாங்களாமே... அவுரூ...
அப்புரம் தல தல அப்படீன்னு ஒருத்தராம்.. இதெல்லாம் நமக்கு ஆகாதுன்னு ஓட்டப்பொய்ட்டாராமே...அவுரூ... இன்னும் எத்தினியோ சூ...ப்பரூ இஷ்டாருங்க இருக்காங்களாம்...
நமக்கு தெரியலெ..

பொன் மாலை பொழுது said...

// தென்னகத்தின் அடுத்த ஸ்டைல் மன்னன்..
பவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....!//

பன்னி, நம்ம ஊரு சைட்ல ஒரு பழ மொழி சொல்லுவாங்க. சொல்லட்டா?...................


புள்ளயோட தெறமைய பேல விட்டு பாரு ன்னு.


இந்த बकूफ டிரஸ் பன்னி இருக்கிற லட்சணமே தெரியுது இது ஒரு பணம் உள்ள மெண்டல் பார்டி ன்னு.

இதுக்கெல்லாம் ஒரு பதிவா.....................படவா ராசுகோலு உன்னிய உதைச்சா எல்லாம் சரியா போய்டும்டா !

வானம் said...

பன்னி, போன வருசம் கோயிலுக்கு போன பொண்ண கைய பிடிச்சு இழுத்ததுக்காக ஊரே உன்ன தூக்கிப்போட்டு மிதிச்சப்ப நானும் நாலு மிதி மிதிச்சேன்ங்குறது உண்மைதான். அதுக்காக இப்படி ஒரு சூ(ப்பர் யூ)த் ஸ்டார் படத்த போட்டு பழி வாங்குவேன்னு நெனச்சுக்கூட பாக்கலய்யா.
ஆத்தீ, மொத படத்த பாத்த உடனே பேஸ்மெண்ட்டு மட்டுமில்ல, பில்டிங்கும் சேந்து ஆடிப்போயிடுச்சுய்யா

வானம் said...

300வது வடைய வாங்க ட்ரை பண்ணலாமா?

வானம் said...

ரைட்டு,
ஸ்டார்ட் 394

வானம் said...

295

வானம் said...

296

வானம் said...

297

வானம் said...

298

வானம் said...

299

வானம் said...

300

வானம் said...

பன்னீஈஈஈஈஈஈஈ,
ஓடியா,ஓடியா.
நான் 300வது வடைய வாங்கீட்டேன்

பாரதசாரி said...

:-) தானைத் தலைவர் ஜே கே ரித்தீஷை குறிப்பிடாததால் கண்டனங்கள்

Speed Master said...

நலமா
வேலைவிசயமாக வெளியூரில் இருப்பதால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை
நம்ம பதிவு

பிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_22.html
///////

சாமக்கோடங்கி said...

தனி மடலில் இன்னும் அதிக புகைப்படங்களுடன் வந்தது.. பொறி கலங்கி விட்டது..

Sivakumar said...

முதல் படத்தை இவ்ளோ பெருசாதான் போடணுமா...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற முக்கியமான தேடுதல் வேட்டையில் இறங்கினோம்.

நாம் என்றால் சுமார் எத்தனை பேர்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எங்க பன்னி புடிச்சீங்க இந்த சூப்பர் ஸ்டாரை? அலவாங்க முளுங்கினவன் மாதிரியே நிக்குறாரே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அது ஏன் இடையில இத்தனை டாட் டாட்! இந்த வருங்கால......... ஐப் பார்ப்பதற்கா இத்தனை பில்டப்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விஜய், அஜித் போன்றோர் உங்கமீது மானநஷ்ட வழக்கு போடப்போகிறார்களாம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எமக்கெல்லாம் சொல்லாமல் களவாகப் படம்பார்க்கப் போன சி பி யை, மேலும் பல பிகர்கள் ஏமாத்த வேண்டும் என்று வேண்டுகிறேன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்......
.

நாம செஞ்ச பாவம் என்ன?

Anonymous said...

அம்மா... பூச்சாண்டி..

Nagasubramanian said...

//
பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!//
சரி விடுங்க அவருக்கு என்ன ப்ராப்ளேமோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// சரியில்ல....... said...
ஐயோ.... ஐயோ..... பெரிய கரடிக்கு இப்படி ஒரு சோதனையா....??? பெரிய கரடி நாளைய சூப்பர் ஸ்டார்.... வருங்கால முதல்வர்..... அவருக்கு போயி போட்டியா ஒருத்தர் வந்திருக்கிறாரே.... நீ ஒன்னியும் பீல் பண்ணிக்காத தலிவா.... நாங்க்கக் கீறோம்.!!!!
வால்க பெர்ர்ர்ரிய.....கர்டி... உன் புகல்....யெய் கிண்டு (பேப்பர்).....///////

யோவ் இனிமே எங்க பவர் ஸ்டாருதான் சூப்பர் ஸ்டார், அப்புறம் முதலமைச்சர்.....அவ்வளவுதான், அத எந்த தாடி வெச்ச ஊத்த வாய் கரடியாலும் தடுக்க முடியாது.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////# கவிதை வீதி # சௌந்தர் said...
இதோடு நிறுத்துங்க.. இல்ல நான் அழுதுடுவேன்...

என் தலைவர் பத்தி இவ்வளவு கமாண்டா...

போதுங்க...///////

பவர் ஸ்டாரோட பவர் பத்தி இப்போவாவது புரிஞ்சதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////wooddenhead said...
///////wooddenhead said...
பி.யு. சின்னப்பா...
தியாகராஜபாகவதர்ர்ர்....///////

இதுக்கே உணர்ச்சிவசப்பட்டா எப்பிடிண்ணே... இன்னும் நிறைய சூப்பர் ஸ்டார்கள் இருக்காங்களாமே?

ஆமா.. எனக்கே கண்ண கட்டிருச்சு...
யரோ சின்ன டாகுடரூ சின்ன டாகுடரூ அப்படீன்னு ஒருத்தரூ இரக்கராம்ல... அவரகூட முன்னாள, இன்னாள ஆண்டவங்க அப்படிச்சாங்களாமே... அவுரூ...
அப்புரம் தல தல அப்படீன்னு ஒருத்தராம்.. இதெல்லாம் நமக்கு ஆகாதுன்னு ஓட்டப்பொய்ட்டாராமே...அவுரூ... இன்னும் எத்தினியோ சூ...ப்பரூ இஷ்டாருங்க இருக்காங்களாம்...
நமக்கு தெரியலெ..//////

நம்ம வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ், சாம் ஆண்டர்சன் எல்லாரும் அந்த லைன்ல தான் நிக்கிறாங்கண்ணே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கக்கு - மாணிக்கம் said...
// தென்னகத்தின் அடுத்த ஸ்டைல் மன்னன்..
பவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....!//

பன்னி, நம்ம ஊரு சைட்ல ஒரு பழ மொழி சொல்லுவாங்க. சொல்லட்டா?...................


புள்ளயோட தெறமைய பேல விட்டு பாரு ன்னு.


இந்த बकूफ டிரஸ் பன்னி இருக்கிற லட்சணமே தெரியுது இது ஒரு பணம் உள்ள மெண்டல் பார்டி ன்னு.

இதுக்கெல்லாம் ஒரு பதிவா.....................படவா ராசுகோலு உன்னிய உதைச்சா எல்லாம் சரியா போய்டும்டா !/////

ஹஹஹா...... நல்லாத்தான் பாத்திருக்கீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வானம் said...
பன்னி, போன வருசம் கோயிலுக்கு போன பொண்ண கைய பிடிச்சு இழுத்ததுக்காக ஊரே உன்ன தூக்கிப்போட்டு மிதிச்சப்ப நானும் நாலு மிதி மிதிச்சேன்ங்குறது உண்மைதான். அதுக்காக இப்படி ஒரு சூ(ப்பர் யூ)த் ஸ்டார் படத்த போட்டு பழி வாங்குவேன்னு நெனச்சுக்கூட பாக்கலய்யா.
ஆத்தீ, மொத படத்த பாத்த உடனே பேஸ்மெண்ட்டு மட்டுமில்ல, பில்டிங்கும் சேந்து ஆடிப்போயிடுச்சுய்யா///////

இப்போ தெரிஞ்சுக்கிட்டேல்ல நம்ம பவர பத்தி...? மறுக்கா ஏதாவது பண்ணுனேன்னு வெச்சுக்க, இந்த மாதிரி இன்னும் நாலு பேரு வெச்சிருக்கேண், எல்லாத்தையும் இறக்கி விட்ருவேன் ஆமா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பாரதசாரி said...
:-) தானைத் தலைவர் ஜே கே ரித்தீஷை குறிப்பிடாததால் கண்டனங்கள்////////

வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ் அவர்கள்,மக்கள் பணியில் பிசியாக இருப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அன்புக் கட்டலையிட்டுள்ளார்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Speed Master said...
நலமா
வேலைவிசயமாக வெளியூரில் இருப்பதால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை
நம்ம பதிவு

பிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_22.html
/////////////

ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சாமக்கோடங்கி said...
தனி மடலில் இன்னும் அதிக புகைப்படங்களுடன் வந்தது.. பொறி கலங்கி விட்டது..///////

எனக்கும் வந்துச்சு, எல்லாப் படத்தையும் போட்டா வேற ஏதாவது பிரச்சனை வந்துட போவுதுன்னுதான் விட்டுட்டேன்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
முதல் படத்தை இவ்ளோ பெருசாதான் போடணுமா...///////

இல்லேன்னா எங்க ப்வர்ஸடாரோட கொள்ளை அழகை மக்கள் தெளிவா பாக்கமுடியாம போயிடுமோன்னு ஒரு பயம்தான்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற முக்கியமான தேடுதல் வேட்டையில் இறங்கினோம்.

நாம் என்றால் சுமார் எத்தனை பேர்?///////

அது சும்மா அப்படி போட்டுக்கறதுதான்... தனியா அடிவாங்க முடியாதுல்ல........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எங்க பன்னி புடிச்சீங்க இந்த சூப்பர் ஸ்டாரை? அலவாங்க முளுங்கினவன் மாதிரியே நிக்குறாரே?/////////

அலவாங்க மட்டுமா முழுங்கியிருப்பாரு.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அது ஏன் இடையில இத்தனை டாட் டாட்! இந்த வருங்கால......... ஐப் பார்ப்பதற்கா இத்தனை பில்டப்?///////

பின்னே பவர்ஸ்டார்னா சும்மாவா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
விஜய், அஜித் போன்றோர் உங்கமீது மானநஷ்ட வழக்கு போடப்போகிறார்களாம்!//////

அவங்க கூட கம்பேர் பண்ணதுக்கு பவர்ஸ்டார்தான் உங்க மேல வழக்கு போட போறாரு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எமக்கெல்லாம் சொல்லாமல் களவாகப் படம்பார்க்கப் போன சி பி யை, மேலும் பல பிகர்கள் ஏமாத்த வேண்டும் என்று வேண்டுகிறேன்!!///////

அவருதான் படம்னு எது ரிலீசானாலும் பாத்துடுவாரே, ஒவ்வொண்ணுக்கும் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்......
.

நாம செஞ்ச பாவம் என்ன?/////////

அவர பத்தி இவ்வளவுனாளும் தெரிஞ்சுக்காம இருந்ததுதான்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////இந்திரா said...
அம்மா... பூச்சாண்டி..

////////

என்னங்க இது,எங்க அண்ணன் அங்க விருமாண்டி மாதிரி நிக்கிறாரு நீங்க பூச்சாண்டின்னுக்கிட்டு இருக்கிங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Nagasubramanian said...
//
பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!//
சரி விடுங்க அவருக்கு என்ன ப்ராப்ளேமோ///////

அதுவும் சரிதானுங்க........

டக்கால்டி said...

331 என்னோட கமெண்டு பார்ட்னர்

டக்கால்டி said...

நான் எப்பவுமே ரொம்ப சுறுசுறுப்பானவன்...

டக்கால்டி said...

இதே மாதிரி கிண்டின்னு ஒரு படம் ரிலீஸ் ஆகுதுன்னு சொன்னாங்க...நானும் போஸ்டர் பார்த்துட்டு ஆவலா இருந்தேன்...இன்னும் ரிலீஸ் ஆன மாதிரி தெரியலை. ரிலீஸ் ஆச்சுன கொஞ்சம் சொல்லுங்க...

அந்த கிண்டி படத்தோட ஹீரோ பேரு பிரதாப்பு...

டக்கால்டி said...

333 Fancy Number...

நர்மதன் said...

இதையும் படியுங்கள் ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. இது தங்கபாலுவோட தம்பியாயா//

அப்படியே பார்க்க எம்.ஜி.ஆர் மாறி இருக்காரு..

மூணு இலைய சின்னமா வெச்சுக்க சொல்லு.. வெயில் காலத்திலேயும் உதவும்

பாரதசாரி said...

இந்த முண்டம் அடுத்த எலக்ஷன்ல மந்திரி ஆகிடும் :-(

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

என்ன கொடும சார் இது...:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. பன்னி.. உமக்கு முதுகெழும்பு லைட்டா வளைஞ்சமாறி இருக்கே..
எங்காவது வாங்குனே?

(போட்டோ மாத்திட்டியே.. அதான் கேட்டேன்..)


ஓ..


சரி..சரி..புஞ்சிடுச்சு..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

Panni kutty chelloo my New Post :
தேர்தல் 2011 , ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...


http://rockzsrajesh.blogspot.com/2011/03/2011.html

Unknown said...

haa haa haa..

உங்களுடைய இந்தப் பிரச்சாரத்தைப் பார்த்தா.. நீங்கதான் புது சூப்பர் ஸ்டாரோட.. அகில உலக ரசிகர் மன்றத் தலைவர்னு நினைக்கறேன்.. :-)..

ம.தி.சுதா said...

ஃஃஃஃசிபி போன்ற சினிமா விமர்சகர்களுக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அடையாளம் காட்டுவது நமது தார்மீகக் கடமை என எண்ணுகிறோம்.ஃஃஃஃ

இதுக்கள்ள ஏதோ இருக்கு ஆனால் நான் புடிச்சிடுவன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

«Oldest ‹Older   201 – 341 of 341   Newer› Newest»