Monday, March 7, 2011

நாளைக்கு மகளிர் தினமாம்...!

மகளிர் தின ஸ்பெசலாக உங்க எல்லோருக்கும் ஒரு போட்டி வெச்சிருக்கேன். கீழே சில கணவன்-மனைவி படங்கள் கொடுத்திருக்கேன், அதுல சிறந்த கணவன் யார் என்று கண்டுபிடிப்பது உங்க பொறுப்பு....!














என்ன மக்களே சரியான விடையைத் தேர்ந்தெடுத்துட்டீங்களா?

சரி இந்த மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லனுமாம் அதையும் சொல்லிக்கிறேன்....!

மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா......


எல்லாம் மெயில்ல வந்த போட்டோக்கள், சம்பந்தப் பட்டவங்களுக்கு நன்றி!

226 comments:

1 – 200 of 226   Newer›   Newest»
ராஜகோபால் said...

வடை

Anonymous said...

vadai

வெங்கட் said...

// "இன்னிக்கு மகளிர் தினமாம்...!" //

நாளைக்கு ( Mar 8th ) தான் மகளீர் தினம்..!!

ஹி., ஹி., ஹி..

பன்னிக்கும் அடி சறுக்குமா.??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////வெங்கட் said...
// "இன்னிக்கு மகளிர் தினமாம்...!" //

நாளைக்கு ( Mar 8th ) தான் மகளீர் தினம்..!!

ஹி., ஹி., ஹி..

பன்னிக்கும் அடி சறுக்குமா.??/////////


ஹி..ஹி....ஹி......! சொல்ல முன்னாடியே கவனிச்சுட்டோம்ல....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ராஜகோபால் said...
வடை////

அட.......

ராஜகோபால் said...

//வெங்கட் said...
// "இன்னிக்கு மகளிர் தினமாம்...!" //

நாளைக்கு ( Mar 8th ) தான் மகளீர் தினம்..!!

ஹி., ஹி., ஹி..

பன்னிக்கும் அடி சறுக்குமா.??
//

விடு பாஸ் இதல்லாம் பன்னிக்கு சகஜம்

வெங்கட் said...

// "இன்னிக்கு மகளிர் தினமாம்...!" //

// "நாளைக்கு மகளிர் தினமாம்...!" //

இது செல்லாது., செல்லாது..!!

செல்வா said...

vadai poche :-((

சக்தி கல்வி மையம் said...

ஆரம்பிச்சாச்சா...

கல்யானம் ஆனா அதன் அருமை (கொடுமை)தெரியும்...

தேர்வு எழுதப்போகும் மாணவர்களே ஒரு நிமிடம்....
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_3562.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ராஜகோபால் said...
//வெங்கட் said...
// "இன்னிக்கு மகளிர் தினமாம்...!" //

நாளைக்கு ( Mar 8th ) தான் மகளீர் தினம்..!!

ஹி., ஹி., ஹி..

பன்னிக்கும் அடி சறுக்குமா.??
//

விடு பாஸ் இதல்லாம் பன்னிக்கு சகஜம்////////

அதானே..... ஒரு பிரபல பதிவர்னா அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.....!

ராஜகோபால் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ராஜகோபால் said...
வடை////

அட.......//

எனுங்சார் நாங்கல்லாம் வடை வாங்க கூடாதா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
// "இன்னிக்கு மகளிர் தினமாம்...!" //

// "நாளைக்கு மகளிர் தினமாம்...!" //

இது செல்லாது., செல்லாது..!!///////


செல்லாதுன்னு சொல்ல இது என்ன ரூவா நோட்டா..? பிச்சிபுடுவேன் பிச்சி...!

கொல்லான் said...

ராம்சாமி ....
கடைசி போட்டோக்கு முன்னத்து போட்டோல கூல் டிரிங்க்ஸ் தூக்கிட்டு போறது உன்னை மாதிரியே இருக்கே.

இம்சைஅரசன் பாபு.. said...

பெண்கள் போற்றும் பன்னி குட்டி வாழ்க ..பெண்களின் காவலன் பன்னிகுட்டி குட்டி வாழ்க ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
vadai poche :-((////////

அவனவன் கவலை அவனவனுக்கு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கொல்லான் said...
ராம்சாமி ....
கடைசி போட்டோக்கு முன்னத்து போட்டோல கூல் டிரிங்க்ஸ் தூக்கிட்டு போறது உன்னை மாதிரியே இருக்கே.////////

எங்க போனாலும் இப்பிடி பண்ணா எப்பிடி?

அன்புடன் நான் said...

ரசனையாத்தான் இருக்கு... கொஞ்சம் நெருடல்... கணவனாக இருப்பவர்களுக்கு.

இம்சைஅரசன் பாபு.. said...

நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன் ..

மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா....

செல்வா said...

விருப்பங்கள் :

நான் கிளம்புறேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////இம்சைஅரசன் பாபு.. said...
பெண்கள் போற்றும் பன்னி குட்டி வாழ்க ..பெண்களின் காவலன் பன்னிகுட்டி குட்டி வாழ்க ....///////

ஓஹோ இதுல இது வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.கருணாகரசு said...
ரசனையாத்தான் இருக்கு... கொஞ்சம் நெருடல்... கணவனாக இருப்பவர்களுக்கு.////////

இது சும்மா காமெடிதான் பாஸ்!

பாட்டு ரசிகன் said...

கடைசியா உங்க அம்மா போட்டோ போட்டதுக்கு நன்றி..

ராஜகோபால் said...

மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா......

போட்டோ சூப்பர்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி.ஹி..ஹி..ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// இம்சைஅரசன் பாபு.. said...
நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன் ..

மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா....///////

ம்ம் நீ கெளப்பு மக்கா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ங்கா..ங்....கா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பாட்டு ரசிகன் said...
கடைசியா உங்க அம்மா போட்டோ போட்டதுக்கு நன்றி..///////

ஹி ஹி.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மூணு கமென்ஸ் முடிஞ்சது.. அதனால மூடிக்கிட்டு போறேன்.. ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// பட்டாபட்டி.... said...
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!///////

யோவ் உடனே சன் டீவிய கூப்புடுங்கயா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம் ஆனா நான் அப்புறம் வர்றேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
மூணு கமென்ஸ் முடிஞ்சது.. அதனால மூடிக்கிட்டு போறேன்.. ஹி..ஹி////////

ஏன் அதுக்கு மேல போட்டா சிபிஐ வந்துடுமா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
நாம் செய்துக் கொண்டிருக்கும் ஒப்பனைகள் எல்லாம் நம் முகமூடிகளுக்தானே தவிர நம் முகங்களுக்கு இல்லை. /////

விவரம் அறிய கவிதை வீதி வாங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// கோமாளி செல்வா said...
விருப்பங்கள் :

நான் கிளம்புறேன் ..///////

இப்பிடி எதுவும் சொல்லாம போனா எப்பிடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
///
நாம் செய்துக் கொண்டிருக்கும் ஒப்பனைகள் எல்லாம் நம் முகமூடிகளுக்தானே தவிர நம் முகங்களுக்கு இல்லை. /////

விவரம் அறிய கவிதை வீதி வாங்க..////////

சும்மா சொன்னா எப்படி, லிங் கொடுங்க தலைவரே.....

செல்வா said...

எதுவும்

Unknown said...

குட்மார்னிங் ஆப்பீசர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
எதுவும்///////////

என்னது எதுவும்?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

லிங்கு தானே கொடுத்துட்டா போச்சி..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_07.html

கண்டிப்பா வரணும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///akbar said...
குட்மார்னிங் ஆப்பீசர்!///////

சொரிங்க ஆப்பீசர்.... சே... சரிங்க ஆப்பீசர்

செல்வா said...

//என்னது எதுவும்?//

நீங்கதானே எதுவும் சொல்லாம போக கூடாதுன்னு சொன்னீங்க . அதான் சொன்னேன் ..

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. வெங்கட் கமெண்ட்டுக்கு நான் பதிலடி தர்றேன்.

எங்கள் அண்ணன் நாளை வருவதை இன்றே சொல்வார். நாளை என்ன நடக்கும் என்பதையும் இன்றே கணிப்பார்,அப்போ அவர் பார்வைல நாளை என்பது இன்று தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// கோமாளி செல்வா said...
//என்னது எதுவும்?//

நீங்கதானே எதுவும் சொல்லாம போக கூடாதுன்னு சொன்னீங்க . அதான் சொன்னேன் ..////////

அடப்பாவி, போட்டில கலந்துக்கிட்டு செலக்ட் பண்ணுடான்னா...........

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி... மகளிர் தினத்துக்காவது... அந்த பதிவு உண்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. வெங்கட் கமெண்ட்டுக்கு நான் பதிலடி தர்றேன்.

எங்கள் அண்ணன் நாளை வருவதை இன்றே சொல்வார். நாளை என்ன நடக்கும் என்பதையும் இன்றே கணிப்பார்,அப்போ அவர் பார்வைல நாளை என்பது இன்று தான்/////////

இதுதான் ஒரு பெரிய மனுசனுக்கு அழகு!

எஸ்.கே said...

மகளிர் தின வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி... மகளிர் தினத்துக்காவது... அந்த பதிவு உண்டா?//////

அந்தப் பதிவுன்னா. எந்தப்பதிவு? ரொம்ப ஏக்கமா கேக்குற மாதிரி இருக்கே?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

மகளிர் தின வாழ்த்துக்கள்!


அதை ஏன் ராம்சாமிகிட்டே சொல்றீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

பப்ளிக்கா சொல்லக்கூடாதுன்னு மிரட்னீங்களே அந்த பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// சி.பி.செந்தில்குமார் said...
எஸ்.கே said...

மகளிர் தின வாழ்த்துக்கள்!


அதை ஏன் ராம்சாமிகிட்டே சொல்றீங்க?///////

அதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பப்ளிக்கா சொல்லக்கூடாதுன்னு மிரட்னீங்களே அந்த பதிவு///////

நாளைக்கு போட்ருவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டாபட்டி.... said...
ஹி.ஹி..ஹி..ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹி
ஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹிஹி.ஹி..ஹி///////

பெண்கள் காவலன் பட்டாபட்டி வால்க!

சி.பி.செந்தில்குமார் said...

வித் அவுட் எனி சென்சார்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
வித் அவுட் எனி சென்சார்...?/////////

ஆமா ஆமா ஆமா....!

எஸ்.கே said...

நீங்களும் ஃபோட்டோகிராபரானதுக்கு வாழ்த்துக்கள்!

Jey said...

அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!

( கமென்ஸ் போட்டு நாளாகிவிட்டதால் பட்டாவின் கமென்ஸயே இங்கு ரிபீட்டிருக்கிறேன்)

பன்னி செளக்கியமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Jey said...
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!

( கமென்ஸ் போட்டு நாளாகிவிட்டதால் பட்டாவின் கமென்ஸயே இங்கு ரிபீட்டிருக்கிறேன்)

பன்னி செளக்கியமா?////////

ங்கொய்யால, ஒரு மெயில் போட்டா ரிப்ளை போடுறதில்ல, இங்க வந்து அபப்பபோ கமெண்ட் போட்டுட்டு அப்பீட் ஆகிட வேண்டியது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எஸ்.கே said...
நீங்களும் ஃபோட்டோகிராபரானதுக்கு வாழ்த்துக்கள்!//////////

இது என்ற போட்டோ இல்லீங்கோ....!

Speed Master said...

அந்த நாளவாது படத்தில் இருப்பவர்கள் தம்பதிகள் அல்ல

காரணம் ஆண் வேறு நாட்டுக்காரன்

பெண் வயது வித்தியாசம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாம போட்டோ போட்டு பதிவு போட்டா கொல்றாணுக. இவனை யாரும் கிழிக்க மாட்டேங்கிறாங்களே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Jey said...

அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!
அய்யோ கொல்றாங்களே..!!!!
!!!!!!!!

( கமென்ஸ் போட்டு நாளாகிவிட்டதால் பட்டாவின் கமென்ஸயே இங்கு ரிபீட்டிருக்கிறேன்)

பன்னி செளக்கியமா?//


யார் இந்த கருப்பு ஆடு?

Madhavan Srinivasagopalan said...

இதுக்கு ஏதாவது கமெண்டு போடோனுமா ? (டவுட்டு..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// Speed Master said...
அந்த நாளவாது படத்தில் இருப்பவர்கள் தம்பதிகள் அல்ல

காரணம் ஆண் வேறு நாட்டுக்காரன்

பெண் வயது வித்தியாசம்/////////

யோவ் என்ன பக்கத்துல நின்னு பத்த மாதிரியே சொல்றீங்க? இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணப்படாது..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாம போட்டோ போட்டு பதிவு போட்டா கொல்றாணுக. இவனை யாரும் கிழிக்க மாட்டேங்கிறாங்களே//////////

அதுக்குத்தானே ஒரு டெக்குனிக்கு வெச்சிருக்கேன், லேபிள்ல போட்டோன்னு போட்ருவேன், வர்ரவங்க தெரிஞ்சேதான் வருவாங்க.... எப்பூடி?

Speed Master said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////// Speed Master said...
அந்த நாளவாது படத்தில் இருப்பவர்கள் தம்பதிகள் அல்ல

காரணம் ஆண் வேறு நாட்டுக்காரன்

பெண் வயது வித்தியாசம்/////////

யோவ் என்ன பக்கத்துல நின்னு பத்த மாதிரியே சொல்றீங்க? இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணப்ப




நீங்க தானே கண்டுபிடிக்க சொன்னீங்க

Unknown said...

தொடர்ந்து என் தளத்திற்கு வருகை தரும் பன்னிகுட்டி அவர்களுக்கு நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////Madhavan Srinivasagopalan said...
இதுக்கு ஏதாவது கமெண்டு போடோனுமா ? (டவுட்டு..)/////////

போடலாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கி உலகம் said...
தொடர்ந்து என் தளத்திற்கு வருகை தரும் பன்னிகுட்டி அவர்களுக்கு நன்றி!//////

ஏன் பாஸ் இப்படிக் கோச்சுக்கிறீங்க?

மங்குனி அமைச்சர் said...

ஹலோ மைக் டெஸ்டிங் ,....ஹலோ , ஹலோ ....1,2,3.........ஹலோ , ஹலோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////Speed Master said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////// Speed Master said...
அந்த நாளவாது படத்தில் இருப்பவர்கள் தம்பதிகள் அல்ல

காரணம் ஆண் வேறு நாட்டுக்காரன்

பெண் வயது வித்தியாசம்/////////

யோவ் என்ன பக்கத்துல நின்னு பத்த மாதிரியே சொல்றீங்க? இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணப்ப




நீங்க தானே கண்டுபிடிக்க சொன்னீங்க/////////

முடியல.......

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////விக்கி உலகம் said...
தொடர்ந்து என் தளத்திற்கு வருகை தரும் பன்னிகுட்டி அவர்களுக்கு நன்றி!//////

ஏன் பாஸ் இப்படிக் கோச்சுக்கிறீங்க?

///


டேய் ......... பண்ணி எவ்ளோ துட்டு வாங்குன ?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மங்குனி அமைச்சர் said...
ஹலோ மைக் டெஸ்டிங் ,....ஹலோ , ஹலோ ....1,2,3.........ஹலோ , ஹலோ/////////

யோவ் இது என்ன எலக்சன் மீட்டிங்கா? வெத்துக் கமெண்ட்டு போடுறதுக்கு எப்பிடிலாம் டெக்னிக் வெச்சிருக்கானுக....?

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாம போட்டோ போட்டு பதிவு போட்டா கொல்றாணுக. இவனை யாரும் கிழிக்க மாட்டேங்கிறாங்களே

///

விடு .....ரமேஸ் ......... உன்னை பாத்து பலபேரு பொழப்பு நடத்துராணுக .......அதுல இவனும் பொழைச்சு போகட்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////விக்கி உலகம் said...
தொடர்ந்து என் தளத்திற்கு வருகை தரும் பன்னிகுட்டி அவர்களுக்கு நன்றி!//////

ஏன் பாஸ் இப்படிக் கோச்சுக்கிறீங்க?

///


டேய் ......... பண்ணி எவ்ளோ துட்டு வாங்குன ?????///////

சே சே...... நான் பணமா வாங்கமாட்டேன்னு தெரியாது ராஸ்கல்... பிச்சிபுடுவேன் பிச்சி!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////மங்குனி அமைச்சர் said...
ஹலோ மைக் டெஸ்டிங் ,....ஹலோ , ஹலோ ....1,2,3.........ஹலோ , ஹலோ/////////

யோவ் இது என்ன எலக்சன் மீட்டிங்கா? வெத்துக் கமெண்ட்டு போடுறதுக்கு எப்பிடிலாம் டெக்னிக் வெச்சிருக்கானுக....?

///

அப்புறம் நான் வர்ற எலக்சன்ல நிக்கிரன்ல .......... (என்கையா , தேனாம்பெட்ட சிக்னல்ல )

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////விக்கி உலகம் said...
தொடர்ந்து என் தளத்திற்கு வருகை தரும் பன்னிகுட்டி அவர்களுக்கு நன்றி!//////

ஏன் பாஸ் இப்படிக் கோச்சுக்கிறீங்க?

///


டேய் ......... பண்ணி எவ்ளோ துட்டு வாங்குன ?????///////

சே சே...... நான் பணமா வாங்கமாட்டேன்னு தெரியாது ராஸ்கல்... பிச்சிபுடுவேன் பிச்சி!////////



யோவ் பண்ணி ........விக்கி உலகம் டீசன்ட் ஆனவரு அவர பத்தி ஏன் தப்பா பேசுற ???? (விக்கி உலகம் சார் ......சும்மா ஜாலிக்கு )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////மங்குனி அமைச்சர் said...
ஹலோ மைக் டெஸ்டிங் ,....ஹலோ , ஹலோ ....1,2,3.........ஹலோ , ஹலோ/////////

யோவ் இது என்ன எலக்சன் மீட்டிங்கா? வெத்துக் கமெண்ட்டு போடுறதுக்கு எப்பிடிலாம் டெக்னிக் வெச்சிருக்கானுக....?

///

அப்புறம் நான் வர்ற எலக்சன்ல நிக்கிரன்ல .......... (என்கையா , தேனாம்பெட்ட சிக்னல்ல /////

அது சிரிப்பு போலீசு தொகுதியாச்சே?

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...
மகளிர் தின வாழ்த்துக்கள்!////////



அப்போ இந்த பண்ணி லேடீஸ் பண்ணியா ????? அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே ....? அதான் போலீசு இங்கயே சுத்தி சுத்தி வர்ரானா ????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி பதிவை படிச்சது யாரு? கை தூக்குங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மங்குனி அமைச்சர் said...
எஸ்.கே said...
மகளிர் தின வாழ்த்துக்கள்!////////



அப்போ இந்த பண்ணி லேடீஸ் பண்ணியா ????? அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே ....? அதான் போலீசு இங்கயே சுத்தி சுத்தி வர்ரானா ????//////////

இதுல என்னமோ வில்லங்கம் இருக்கே?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////மங்குனி அமைச்சர் said...
ஹலோ மைக் டெஸ்டிங் ,....ஹலோ , ஹலோ ....1,2,3.........ஹலோ , ஹலோ/////////

யோவ் இது என்ன எலக்சன் மீட்டிங்கா? வெத்துக் கமெண்ட்டு போடுறதுக்கு எப்பிடிலாம் டெக்னிக் வெச்சிருக்கானுக....?

///

அப்புறம் நான் வர்ற எலக்சன்ல நிக்கிரன்ல .......... (என்கையா , தேனாம்பெட்ட சிக்னல்ல /////

அது சிரிப்பு போலீசு தொகுதியாச்சே?

/////

சிரிப்பு போலீசுக்கு இப்போ கூவாகம் தொகுதிய கேட்டு அடம் புடிச்சு வாங்கிடுச்சு ....... அங்கதான் "அதுக" ஜாஸ்த்தியா இருக்காம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹிஹிஹி
ஹி ஹி
ஹிஹிஹி
ஹி
ஹி
ஹி

P for panni

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி பதிவை படிச்சது யாரு? கை தூக்குங்க///////////

வெளக்கெண்ண, அங்க படிக்கறதுக்கு என்ன இருக்கு? யாராவது அப்பாவிப் பசங்க கையத் துக்குனா வாட்ச கழட்டிட்டு ஓடலாம்னு பாக்குறியா? அது நடக்காதுடி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஹிஹிஹி
ஹி ஹி
ஹிஹிஹி
ஹி
ஹி
ஹி

P for panni//////////

k for kutti

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////மங்குனி அமைச்சர் said...
எஸ்.கே said...
மகளிர் தின வாழ்த்துக்கள்!////////



அப்போ இந்த பண்ணி லேடீஸ் பண்ணியா ????? அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே ....? அதான் போலீசு இங்கயே சுத்தி சுத்தி வர்ரானா ????//////////

இதுல என்னமோ வில்லங்கம் இருக்கே?

/////

ஒரு கருமாந்திரம் புடிச்ச வில்லங்கமும் இல்லை ........ஒரே நோக்கம் தான் ...அது ..........

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி பதிவை படிச்சது யாரு? கை தூக்குங்க///////////

வெளக்கெண்ண, அங்க படிக்கறதுக்கு என்ன இருக்கு? யாராவது அப்பாவிப் பசங்க கையத் துக்குனா வாட்ச கழட்டிட்டு ஓடலாம்னு பாக்குறியா? அது நடக்காதுடி....

///

சீ, சீ..........போலீசு அந்த அளவுக்கு விவரமான ஆளுன்னா நினைக்கிற ........... தப்பா நினைச்சிட்ட .....அது சுத்த கூறுகெட்ட லூசு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஹிஹிஹி
ஹி ஹி
ஹிஹிஹி
ஹி
ஹி
ஹி

P for panni//////////

k for குட்டி////



இந்த குட்டி ....... எந்த குட்டியை .......குறிக்கின்றது ??? # டவுட்டு

மாணவன் said...

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

இந்த ஃபோட்டோக்கள் கிராஃபிக்ஸ் வேலை. நிஜத்தில் இது நடக்க சாத்தியமில்லை!

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி பதிவை படிச்சது யாரு? கை தூக்குங்க//

இதுல படிக்க என்ன இருக்கு பார்த்தவங்கள கேளு.... ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி பதிவை படிச்சது யாரு? கை தூக்குங்க///////////

வெளக்கெண்ண, அங்க படிக்கறதுக்கு என்ன இருக்கு? யாராவது அப்பாவிப் பசங்க கையத் துக்குனா வாட்ச கழட்டிட்டு ஓடலாம்னு பாக்குறியா? அது நடக்காதுடி....

///

சீ, சீ..........போலீசு அந்த அளவுக்கு விவரமான ஆளுன்னா நினைக்கிற ........... தப்பா நினைச்சிட்ட .....அது சுத்த கூறுகெட்ட லூசு///////


அப்போ கைய தூக்க சொல்லி என்னதான் பண்ணுவாரு?

மாணவன் said...

// எஸ்.கே said...
இந்த ஃபோட்டோக்கள் கிராஃபிக்ஸ் வேலை. நிஜத்தில் இது நடக்க சாத்தியமில்லை!//

உண்மைதான் வழிமொழிகிறேன்..... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////எஸ்.கே said...
இந்த ஃபோட்டோக்கள் கிராஃபிக்ஸ் வேலை. நிஜத்தில் இது நடக்க சாத்தியமில்லை!/////////

ஆமா எஸ்கே அவ்வ்ளவு வெயிட் தூக்க முடியாது, ஆனா பர்ஸ்ட் படம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஹிஹிஹி
ஹி ஹி
ஹிஹிஹி
ஹி
ஹி
ஹி

P for panni//////////

k for குட்டி////



இந்த குட்டி ....... எந்த குட்டியை .......குறிக்கின்றது ??? # டவுட்டு//////////

குட்டி குட்டியைக் குறிக்கிறது.........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி பதிவை படிச்சது யாரு? கை தூக்குங்க///////////

வெளக்கெண்ண, அங்க படிக்கறதுக்கு என்ன இருக்கு? யாராவது அப்பாவிப் பசங்க கையத் துக்குனா வாட்ச கழட்டிட்டு ஓடலாம்னு பாக்குறியா? அது நடக்காதுடி....///


அடப்பாவி போட்டு கொடுத்துட்டானே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////எஸ்.கே said...
இந்த ஃபோட்டோக்கள் கிராஃபிக்ஸ் வேலை. நிஜத்தில் இது நடக்க சாத்தியமில்லை!/////////

ஆமா எஸ்கே அவ்வ்ளவு வெயிட் தூக்க முடியாது, ஆனா பர்ஸ்ட் படம்?//

99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

98

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நூற். இனி எவனும் நாசமா போங்க

செல்வா said...

just missed the vadai :-((

மொக்கராசா said...

மகளிர் தினத்திற்க்கு பதிவு போட்ட பன்னியை சிரம் தாழ்த்தி வணங்கி ஒரு பாற்சுரம் பாட விளைகிறேன்....

தாய்குலத்தின் காவலனே
கட்டில்லா அறிவழகனே
மொட்டு விடும் பூக்களின் காலை சூரியனே
வில்பர் சற்குணராஜ் தோழனே
சாம் ஆண்டர்சன்னுக்கு வாத்தியாரே
உம்மை போற்றி புகழ தமிழில் வார்த்தை இல்லை

எஸ்.கே said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////எஸ்.கே said...
இந்த ஃபோட்டோக்கள் கிராஃபிக்ஸ் வேலை. நிஜத்தில் இது நடக்க சாத்தியமில்லை!/////////

ஆமா எஸ்கே அவ்வ்ளவு வெயிட் தூக்க முடியாது, ஆனா பர்ஸ்ட் படம்?//

என்ன புருசன் சைக்கிளை கட்டிப்புடிச்சு படுத்துகிட்டு இருக்காரு!

இதை விட ஒரு புருசன் பொண்டாட்டியை எப்படி சாமி நல்லபடியா பாத்துக்கிறது?

ராஜகோபால் said...

//ராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க!
100800//

பன்னி ஒரு லட்சம் ஹிட்சுக்கு மேல போய்கிட்டு இருக்கு பாத்தியா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////மொக்கராசா said...
மகளிர் தினத்திற்க்கு பதிவு போட்ட பன்னியை சிரம் தாழ்த்தி வணங்கி ஒரு பாற்சுரம் பாட விளைகிறேன்....

தாய்குலத்தின் காவலனே
கட்டில்லா அறிவழகனே
மொட்டு விடும் பூக்களின் காலை சூரியனே
வில்பர் சற்குணராஜ் தோழனே
சாம் ஆண்டர்சன்னுக்கு வாத்தியாரே
உம்மை போற்றி புகழ தமிழில் வார்த்தை இல்லை////////

நாசமா போச்சு... ஆரம்பிச்சுட்டான்யா..... யாராவது ஒரு புல் வாங்கிக் கொடுத்து இவனை ஆஃப் பண்ணுங்கய்யா.....

மங்குனி அமைச்சர் said...

ராஜகோபால் said...
//ராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க!
100800//

பன்னி ஒரு லட்சம் ஹிட்சுக்கு மேல போய்கிட்டு இருக்கு பாத்தியா!

////

பண்ணி , பண்ணி இந்த மாதிரி கள்ள ஹிட்ஸ் எத்துரதுன்னு எனக்கும் சொல்லிகுடா பிளீஸ் , பிளீஸ்

ராஜகோபால் said...

//கோமாளி செல்வா said...
just missed the vadai :-((//

நாதாரி தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// எஸ்.கே said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////எஸ்.கே said...
இந்த ஃபோட்டோக்கள் கிராஃபிக்ஸ் வேலை. நிஜத்தில் இது நடக்க சாத்தியமில்லை!/////////

ஆமா எஸ்கே அவ்வ்ளவு வெயிட் தூக்க முடியாது, ஆனா பர்ஸ்ட் படம்?//

என்ன புருசன் சைக்கிளை கட்டிப்புடிச்சு படுத்துகிட்டு இருக்காரு!

இதை விட ஒரு புருசன் பொண்டாட்டியை எப்படி சாமி நல்லபடியா பாத்துக்கிறது?////////

குட் மெயிண்டெனன்ஸ்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ராஜகோபால் said...
//ராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க!
100800//

பன்னி ஒரு லட்சம் ஹிட்சுக்கு மேல போய்கிட்டு இருக்கு பாத்தியா!////////

ஆமா ஆமா......... மீட்டரு நல்லா போய்க்கிட்டு இருக்கு!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////////மொக்கராசா said...
மகளிர் தினத்திற்க்கு பதிவு போட்ட பன்னியை சிரம் தாழ்த்தி வணங்கி ஒரு பாற்சுரம் பாட விளைகிறேன்....

தாய்குலத்தின் காவலனே
கட்டில்லா அறிவழகனே
மொட்டு விடும் பூக்களின் காலை சூரியனே
வில்பர் சற்குணராஜ் தோழனே
சாம் ஆண்டர்சன்னுக்கு வாத்தியாரே
உம்மை போற்றி புகழ தமிழில் வார்த்தை இல்லை////////

நாசமா போச்சு... ஆரம்பிச்சுட்டான்யா..... யாராவது ஒரு புல் வாங்கிக் கொடுத்து இவனை ஆஃப் பண்ணுங்கய்யா.....

////

அப்ப மொக்க ராஜ மனுஷன் இல்லையா ???? பாவம் புல்லு போடா சொல்லுற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////மங்குனி அமைச்சர் said...
ராஜகோபால் said...
//ராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க!
100800//

பன்னி ஒரு லட்சம் ஹிட்சுக்கு மேல போய்கிட்டு இருக்கு பாத்தியா!

////

பண்ணி , பண்ணி இந்த மாதிரி கள்ள ஹிட்ஸ் எத்துரதுன்னு எனக்கும் சொல்லிகுடா பிளீஸ் , பிளீஸ்////////

யோவ் இது உண்மையிலேயே ராப்பகலா கண்ணு முழிச்சி கடைய தொறந்து வெச்சி வந்த ஹிட்ஸ்தான்யா........

ரொம்ப நல்லவன் நம்பினா நம்புங்க said...

முதல் முதல்ல பண்ணி குட்டி ப்ளாக் வந்திருக்கிறன் பன்னிக்குட்டி நல்லத்தான் கலக்குறாரு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////ராஜகோபால் said...
//ராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க!
100800//

பன்னி ஒரு லட்சம் ஹிட்சுக்கு மேல போய்கிட்டு இருக்கு பாத்தியா!////////

ஆமா ஆமா......... மீட்டரு நல்லா போய்க்கிட்டு இருக்கு!

///

அத தாண்டா நானும் கேக்குறேன் ........ மீட்டருக்கு எப்படி சூடு வக்கிறது ..............

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப நல்லவன் நம்பினா நம்புங்க said...
முதல் முதல்ல பண்ணி குட்டி ப்ளாக் வந்திருக்கிறன் பன்னிக்குட்டி நல்லத்தான் கலக்குறாரு

////


வாங்க , வாங்க ................ பருத்திப் பால் சாப்பிடுகிறீர்களா ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////FOOD said...
"நாளைக்கு மகளிர் தினமாம்" - ரசிக்க வைத்த புகைப்படங்கள்.//////

வாங்க சார்.......

வைகை said...

இங்க யாருப்பா மகளிரு?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

Finished?????????????

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////////மங்குனி அமைச்சர் said...
ராஜகோபால் said...
//ராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க!
100800//

பன்னி ஒரு லட்சம் ஹிட்சுக்கு மேல போய்கிட்டு இருக்கு பாத்தியா!

////

பண்ணி , பண்ணி இந்த மாதிரி கள்ள ஹிட்ஸ் எத்துரதுன்னு எனக்கும் சொல்லிகுடா பிளீஸ் , பிளீஸ்////////

யோவ் இது உண்மையிலேயே ராப்பகலா கண்ணு முழிச்சி கடைய தொறந்து வெச்சி வந்த ஹிட்ஸ்தான்யா........

////

பண்ணி, பண்ணி ......... உன் வேலை மாதிரி எனக்கு ஒன்னு வாங்கித்தா .................(. இன்கோய்யாலே பிளாக் நடத்துறதுக்கு சம்பளம் தர்ரானுக , நல்லா இருக்கட்டும் )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ரொம்ப நல்லவன் நம்பினா நம்புங்க said...
முதல் முதல்ல பண்ணி குட்டி ப்ளாக் வந்திருக்கிறன் பன்னிக்குட்டி நல்லத்தான் கலக்குறாரு////////

வாங்க வாங்க... ஆனா இந்தப் பேர வேற எங்கேயோ இதுக்கு முன்னாடி கேட்டிருக்கிறேனே?

வைகை said...

கீழே சில கணவன்-மனைவி படங்கள் கொடுத்திருக்கேன், //

இதில் போலிஸ் படம் இல்லாததால்.......

ஹி ஹி இங்கேயே இருக்கேன்

எஸ்.கே said...

//♔ℜockzs ℜajesℌ♔™ said...

Finished?????????????//

தெரியலீங்களே! ஆனா கமெண்ட் போடுறத பார்த்த இன்னும் கொஞ்சம் உயிர் ஒட்டிகிட்டு இருக்குனு நினைக்கிறேன்!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

Hi மங்குனி ...

How are you ?

he he he

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?///////////

பார்ரா.............?

மங்குனி அமைச்சர் said...

வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?

////////

வைகை ...இது தெரியாதா .......இங்க யார் யார் ஆண்கள் இல்லையோ அவுங்க எல்லாம் மகளீர் .......... இன்னொரு விஷயம் வைகை ...இங்க வர்றவுங்க எல்லாம் பண்ணிதான் வாழ்த்துறாங்க

வைகை said...

எஸ்.கே said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////எஸ்.கே said...
இந்த ஃபோட்டோக்கள் கிராஃபிக்ஸ் வேலை. நிஜத்தில் இது நடக்க சாத்தியமில்லை!/////////

ஆமா எஸ்கே அவ்வ்ளவு வெயிட் தூக்க முடியாது, ஆனா பர்ஸ்ட் படம்?//

என்ன புருசன் சைக்கிளை கட்டிப்புடிச்சு படுத்துகிட்டு இருக்காரு//

ஒருவேள அதத்தான் அதிகமா ஒட்ராரோ என்னவோ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அவ்வ்வ்வ் எஸ்.கே ,
எப்படி இருக்கீங்க ? வீட்டுல எல்லாம் நலமா?

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
Hi மங்குனி ...

How are you ?

he he ஹி///





ஹாய் ,,,,,,,ரொம்ப நல்லா இருக்கேன் ராஜேஷ் ..............கொஞ்சம் ஆபீஸ்ல ஆணி அதான் பிளாக் பக்கம் வரமுடியலை

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...
//♔ℜockzs ℜajesℌ♔™ said...

Finished?????????????//

தெரியலீங்களே! ஆனா கமெண்ட் போடுறத பார்த்த இன்னும் கொஞ்சம் உயிர் ஒட்டிகிட்டு இருக்குனு நினைக்கிறேன்!

///

கவலையே படாதிங்க எஸ்.கே ....இன்னைக்கு கண்பார் பிரியாணி உண்டு

வைகை said...

மங்குனி அமைச்சர் said...
வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?

////////

வைகை ...இது தெரியாதா .......இங்க யார் யார் ஆண்கள் இல்லையோ அவுங்க எல்லாம் மகளீர் .......... இன்னொரு விஷயம் வைகை ...இங்க வர்றவுங்க எல்லாம் பண்ணிதான் வாழ்த்துறாங்க////


அப்பிடியா? அப்ப..பன்னி மும்பை பக்கம் எதுவும் போனிங்களா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?///////////

பார்ரா.............//


ஒன்னத்தையும் காணோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// வைகை said...
மங்குனி அமைச்சர் said...
வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?

////////

வைகை ...இது தெரியாதா .......இங்க யார் யார் ஆண்கள் இல்லையோ அவுங்க எல்லாம் மகளீர் .......... இன்னொரு விஷயம் வைகை ...இங்க வர்றவுங்க எல்லாம் பண்ணிதான் வாழ்த்துறாங்க////


அப்பிடியா? அப்ப..பன்னி மும்பை பக்கம் எதுவும் போனிங்களா?/////////

என்னது மும்பையா? அது எங்க இருக்கு?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

பன்னி குட்டி , சும்மா நெட் ல உக்காந்து போட்டோ வ பார்க்க வேண்டியது , அப்புறம் அத எடுத்து ப்ளாக் ல அட்டச் பன்னி ஒரு போஸ்ட் நு போடா வேண்டியது ... ஏன் இப்படி ?
இதுக்கு இதனை பேரு வந்து கும்மி அடிக்க வேண்டியது . அப்புறம் அதுக்கு உக்காந்து reply குடுக்க வேண்டியது . இதே பொழப்ப போச்சு .
பன்னி குட்டி நீ ப்ளாக் எழுதுறத விட கமெண்ட்ஸ் க்கு reply தான் நெறைய எழுதுற ....
( நான் ரெண்டுமே பண்ணுறது இல்ல ஹி ஹி .... )

எஸ்.கே said...

♔ℜockzs ℜajesℌ♔™ has left a new comment

அவ்வ்வ்வ் எஸ்.கே ,
எப்படி இருக்கீங்க ? வீட்டுல எல்லாம் நலமா?//

நலம்! நலமறிய ஆவல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?///////////

பார்ரா.............//


ஒன்னத்தையும் காணோம்?/////////

என்னத்தக் காணோம்?

வைகை said...

ராஜகோபால் said...
மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா......

போட்டோ சூப்பர்///

இதுதான் சார் பன்னியோட ஒரிஜினல் போட்டோ

மங்குனி அமைச்சர் said...

வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?///////////

பார்ரா.............//


ஒன்னத்தையும் காணோம்?

////

கொஞ்சம் நல்லா எட்டிப் பாருங்க .......லைட்டா தெரியுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
பன்னி குட்டி , சும்மா நெட் ல உக்காந்து போட்டோ வ பார்க்க வேண்டியது , அப்புறம் அத எடுத்து ப்ளாக் ல அட்டச் பன்னி ஒரு போஸ்ட் நு போடா வேண்டியது ... ஏன் இப்படி ?
இதுக்கு இதனை பேரு வந்து கும்மி அடிக்க வேண்டியது . அப்புறம் அதுக்கு உக்காந்து reply குடுக்க வேண்டியது . இதே பொழப்ப போச்சு .
பன்னி குட்டி நீ ப்ளாக் எழுதுறத விட கமெண்ட்ஸ் க்கு reply தான் நெறைய எழுதுற ....
( நான் ரெண்டுமே பண்ணுறது இல்ல ஹி ஹி .... )////////

ஹி..ஹி.. நாஅமல்லாம் ப்ளாக் வெச்சிருக்கறாதே கும்மிஅடிக்கத்தானே....! சரி சரி, போன பதிவ படிச்சுப் பாருய்யா, எப்படி எலக்கியத்த புழிஞ்சி எடுத்திருக்கேன்..!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?///////////

பார்ரா.............//


ஒன்னத்தையும் காணோம்?/////////

என்னத்தக் காணோம்//

ஒண்ணுமே தெரியாதமாதிரியே கேப்பாரு...

பட் உங்க நேர்மை ரெம்ப புடிச்சிருக்கு

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
பன்னி குட்டி , சும்மா நெட் ல உக்காந்து போட்டோ வ பார்க்க வேண்டியது , அப்புறம் அத எடுத்து ப்ளாக் ல அட்டச் பன்னி ஒரு போஸ்ட் நு போடா வேண்டியது ... ஏன் இப்படி ?
இதுக்கு இதனை பேரு வந்து கும்மி அடிக்க வேண்டியது . அப்புறம் அதுக்கு உக்காந்து reply குடுக்க வேண்டியது . இதே பொழப்ப போச்சு .
பன்னி குட்டி நீ ப்ளாக் எழுதுறத விட கமெண்ட்ஸ் க்கு reply தான் நெறைய எழுதுற ....
( நான் ரெண்டுமே பண்ணுறது இல்ல ஹி ஹி .... )

////

அட என்ன ஒரு கண்டுபுடிப்பு ??? ராஜேஷ் நீங்க கிரேட் , பின்னிட்டிங்க , கலக்கிட்டிங்க ............. என்னால இதுக்கு மேல ஒன்னும் சொல்ல முடியல நாக்கு தளுதளுத்து போச்சு ............

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @மங்குனி அமைச்சர் said...

ஹாய் ,,,,,,,ரொம்ப நல்லா இருக்கேன் ராஜேஷ் ..............கொஞ்சம் ஆபீஸ்ல ஆணி அதான் பிளாக் பக்கம் வரமுடியலை ////////

ஹி ஹி மங்குனி அத நான் கேக்கவே இல்லையே , ஹாய் சொன்ன வுடனே அடுத்தது அதைதான் கேப்பேன் முன்னாடியே பதில்லா ?

ஹி ஹி
க க போ ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////மங்குனி அமைச்சர் said...
வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?///////////

பார்ரா.............//


ஒன்னத்தையும் காணோம்?

////

கொஞ்சம் நல்லா எட்டிப் பாருங்க .......லைட்டா தெரியுது//////////

எங்க எங்க............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
ராஜகோபால் said...
மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா......

போட்டோ சூப்பர்///

இதுதான் சார் பன்னியோட ஒரிஜினல் போட்டோ/////////

மங்கிசா மங்கிசா.....?

வைகை said...

மங்குனி அமைச்சர் said...
வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?///////////

பார்ரா.............//


ஒன்னத்தையும் காணோம்?

////

கொஞ்சம் நல்லா எட்டிப் பாருங்க .......லைட்டா தெரியுது///

எங்களை போன்ற சின்ன பசங்களை எட்டி பார்த்துதான் பார்க்கமுடியுமாறு போட்டோ போட்ட பன்னி ஒழிக!

அப்பாடி ஒழிக சொல்ல ஒரு மேட்டர் கெடசிரிச்சு!

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
//// @மங்குனி அமைச்சர் said...

ஹாய் ,,,,,,,ரொம்ப நல்லா இருக்கேன் ராஜேஷ் ..............கொஞ்சம் ஆபீஸ்ல ஆணி அதான் பிளாக் பக்கம் வரமுடியலை ////////

ஹி ஹி மங்குனி அத நான் கேக்கவே இல்லையே , ஹாய் சொன்ன வுடனே அடுத்தது அதைதான் கேப்பேன் முன்னாடியே பதில்லா ?

ஹி ஹி
க க போ ....

/////

என்ன பண்றது ........ கேட்குரவுங்க எல்லாத்துக்கு இப்படி பதில் சொல்லி சொல்லி இப்ப யாராவது ஆபிசுழல் குட் மார்னிங் சொன்ன கூட நான் இந்த பதிலை புல்லா ரிபீட் பண்ணிடுறேன்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @மங்குனி அமைச்சர் said...

அட என்ன ஒரு கண்டுபுடிப்பு ??? ராஜேஷ் நீங்க கிரேட் , பின்னிட்டிங்க , கலக்கிட்டிங்க ............. என்னால இதுக்கு மேல ஒன்னும் சொல்ல முடியல நாக்கு தளுதளுத்து போச்சு ............///////

நாக்கு தழுதழுத்த சோம பானம் குடிக்கிரின்களா அமைச்சரே ?

பன்னி குட்டி இனிமே உன்னோட ப்ளாக் க்கு கும்மி அடிக்கிறவங்களுக்கு ஒழுங்கா சோடா ஏற்பாடு பண்ணு . ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?///////////

பார்ரா.............//


ஒன்னத்தையும் காணோம்?/////////

என்னத்தக் காணோம்//

ஒண்ணுமே தெரியாதமாதிரியே கேப்பாரு...

பட் உங்க நேர்மை ரெம்ப புடிச்சிருக்கு///////

ஆமா எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் நேர்மை, எருமை,கருமை........

ரொம்ப நல்லவன் நம்பினா நம்புங்க said...

நான் அவன் இல்லிங்கோவ் அது யாருன்னே எனக்கு தெரியாது இப்ப நான் என்னபன்னுவது பண்ணி குட்டி ஒரு வழி சொல்லாமலா போவாரு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// வைகை said...
இங்க யாருப்பா மகளிரு?///////////

பார்ரா.............//


ஒன்னத்தையும் காணோம்?

////

கொஞ்சம் நல்லா எட்டிப் பாருங்க .......லைட்டா தெரியுது//////////

எங்க எங்க............?

////

நாதாரி , பன்னாட எப்படி அலையுது பாரு ........ போ போயி ....... குளக் கரைல எட்டிப் பாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
//// @மங்குனி அமைச்சர் said...

அட என்ன ஒரு கண்டுபுடிப்பு ??? ராஜேஷ் நீங்க கிரேட் , பின்னிட்டிங்க , கலக்கிட்டிங்க ............. என்னால இதுக்கு மேல ஒன்னும் சொல்ல முடியல நாக்கு தளுதளுத்து போச்சு ............///////

நாக்கு தழுதழுத்த சோம பானம் குடிக்கிரின்களா அமைச்சரே ?

பன்னி குட்டி இனிமே உன்னோட ப்ளாக் க்கு கும்மி அடிக்கிறவங்களுக்கு ஒழுங்கா சோடா ஏற்பாடு பண்ணு . ....///////

எலக்சன் வந்திடுச்சு, ஏதாவ்து மீட்டிங்க வேடிக்க பாரு, எல்லாம் கெடைக்கும்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///// @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி..ஹி.. நாஅமல்லாம் ப்ளாக் வெச்சிருக்கறாதே கும்மிஅடிக்கத்தானே....! சரி சரி, போன பதிவ படிச்சுப் பாருய்யா, எப்படி எலக்கியத்த புழிஞ்சி எடுத்திருக்கேன்..! ///////

நானெல்லாம் எங்கைய உன்னோட ப்ளாக் எ படிக்கிறது ? பன்னி குட்டி நியூ ப்ளாக் போஸ்ட் ன்னு பார்த்த உடனே , நேரா கமெண்ட்ஸ் பாக்கத்தான் வருவேன் , வரும் போதே நூறு , இருநூறு ன்னு குமிஞ்சு கெடக்கும் , அதுல வந்து நம்ப மக்களை நலம் விசாரிச்சுட்டு போலாம் நு வந்துடுவேன் ....

ராஜகோபால் said...

பன்னி நம்ம கடப்பக்கம் வாயா ஒனக்காக ஒரு டாக்டர் படம் போட்ருகேன்

Ram said...

பன்னி சார் பன்னி சார் எல்லா கணவர்களும் உங்கள மாதிரியே அப்பாடக்கரா இருக்காங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரொம்ப நல்லவன் நம்பினா நம்புங்க said...
நான் அவன் இல்லிங்கோவ் அது யாருன்னே எனக்கு தெரியாது இப்ப நான் என்னபன்னுவது பண்ணி குட்டி ஒரு வழி சொல்லாமலா போவாரு////////////

சரி நம்பிட்டேங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///// @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி..ஹி.. நாஅமல்லாம் ப்ளாக் வெச்சிருக்கறாதே கும்மிஅடிக்கத்தானே....! சரி சரி, போன பதிவ படிச்சுப் பாருய்யா, எப்படி எலக்கியத்த புழிஞ்சி எடுத்திருக்கேன்..! ///////

நானெல்லாம் எங்கைய உன்னோட ப்ளாக் எ படிக்கிறது ? பன்னி குட்டி நியூ ப்ளாக் போஸ்ட் ன்னு பார்த்த உடனே , நேரா கமெண்ட்ஸ் பாக்கத்தான் வருவேன் , வரும் போதே நூறு , இருநூறு ன்னு குமிஞ்சு கெடக்கும் , அதுல வந்து நம்ப மக்களை நலம் விசாரிச்சுட்டு போலாம் நு வந்துடுவேன் ....//////

சரி சரி, வீக்னச பப்ளிக்ல சொல்லாதே மேன்.....!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//////@ ராஜகோபால் said...

பன்னி நம்ம கடப்பக்கம் வாயா ஒனக்காக ஒரு டாக்டர் படம் போட்ருகேன் ////


ஹி ஹி ஹி ஹி

ஹி ஹி ஹி ஹி

ஹி ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ராஜகோபால் said...
பன்னி நம்ம கடப்பக்கம் வாயா ஒனக்காக ஒரு டாக்டர் படம் போட்ருகேன்/////////

மச்சி படம் ஈவ்னிங்தான் பார்ப்பேன், வந்திடுறேன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தம்பி கூர்மதியன் said...
பன்னி சார் பன்னி சார் எல்லா கணவர்களும் உங்கள மாதிரியே அப்பாடக்கரா இருக்காங்க..////////

இருக்காதா பின்னே....... நாங்கள்லாம் எங்கே எப்படி இருக்க வேண்டிய ஆளுக......?

Ram said...

//இருக்காதா பின்னே....... நாங்கள்லாம் எங்கே எப்படி இருக்க வேண்டிய ஆளுக......? //

உங்க ப்ளாக்க பாத்தாலே தெரியுது.!!!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//////@ ராஜகோபால் said...

பன்னி நம்ம கடப்பக்கம் வாயா ஒனக்காக ஒரு டாக்டர் படம் போட்ருகேன் ////


பன்னி குட்டிய கடை பக்கம் வரவைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு பாருங்க .... ஹி ஹி ஹி

நானும் ரொம்ப கஷ்ட்ட பட்டு யோசிச்சு நெறைய technical வேலையெல்லாம் செஞ்சு ப்ளாக் போஸ்ட் பண்ணினேன் , ஹுஹும் நாலு அஞ்சு பெற தவிர ஒருத்தரும் வரலையே ...
சரி எப்படி த இந்த குரூப் ப்ளாக் போஸ்ட் பண்ண மட்டும் கும்ப கும்ம்பள வந்து கும்மி அடிக்குறாங்கன்னு ஒரு மாத கடும் ஆராய்ச்சிக்கு பின்னாடி அந்த ரகசியத்த கண்டு பிடிச்சேன் ....
அந்த ரகசியம் என்னன்னா .......
அத அடுத்த கமெண்ட்ஸ் ல சொல்லுறேன்
ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// தம்பி கூர்மதியன் said...
//இருக்காதா பின்னே....... நாங்கள்லாம் எங்கே எப்படி இருக்க வேண்டிய ஆளுக......? //

உங்க ப்ளாக்க பாத்தாலே தெரியுது.!!!/////////

என்னது தெரியுதா? தப்பாச்சே.....

Ram said...

//என்னது தெரியுதா? தப்பாச்சே..... //

ஏங்க உங்கள பத்தி தானே தெரியுதுன்னு சொன்னன்.. ஏதோ பலான பலான மாதிரி தெரியுதுன்னு சொன்னாப்புல இப்படி பம்புறீங்க.??

♔ℜockzs ℜajesℌ♔™ said...

போன கமெண்ட் இன் தொடர்ச்சி ......

அந்த ரகசியம் என்னன்னா .......

மத்தவங்க போரையும் சேர்த்து போட்டு கலாய்ச்ச அவங்க எல்லாம் உடனே வந்து கும்மி அடிக்கிறாங்க ,
அப்படிதான் இந்த பன்னி , terror , சிரிப்பு போலீஸ் , எல்லாம் செய்யுறாங்க .
ஆல் பதிவர்ஸ் நோட் திஸ் பாயிண்ட்
ஹி ஹி ஹி ..

அட சூப்பர் ஐடியா வ இருக்கேன்னு நானும் இவங்க பேரு எல்லாம் போட்டு என்னோட கடைசி பதிவ மேட்டர் எ இல்லாம போஸ்ட் பண்ணினேன்

கொய்யா அப்பாவும் ஒருத்தரும் வரல ....
கடைசில தொப்பி தொப்பி கிற கதைய ஆகி போச்சு .......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
//////@ ராஜகோபால் said...

பன்னி நம்ம கடப்பக்கம் வாயா ஒனக்காக ஒரு டாக்டர் படம் போட்ருகேன் ////


பன்னி குட்டிய கடை பக்கம் வரவைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு பாருங்க .... ஹி ஹி ஹி

நானும் ரொம்ப கஷ்ட்ட பட்டு யோசிச்சு நெறைய technical வேலையெல்லாம் செஞ்சு ப்ளாக் போஸ்ட் பண்ணினேன் , ஹுஹும் நாலு அஞ்சு பெற தவிர ஒருத்தரும் வரலையே ...
சரி எப்படி த இந்த குரூப் ப்ளாக் போஸ்ட் பண்ண மட்டும் கும்ப கும்ம்பள வந்து கும்மி அடிக்குறாங்கன்னு ஒரு மாத கடும் ஆராய்ச்சிக்கு பின்னாடி அந்த ரகசியத்த கண்டு பிடிச்சேன் ....
அந்த ரகசியம் என்னன்னா .......
அத அடுத்த கமெண்ட்ஸ் ல சொல்லுறேன்
ஹி ஹி ஹி///////////

ஆமா இவரு பெரிய்ய சீரியல் டைரக்டரு... அப்பிடியே சஸ்பென்ஸ் வெக்கிறாரு...... படுவா இனிமே யோசிச்சு சொல்லப் போற, அதுக்கு இந்த பில்டப்பா....? பிச்சிபுடுவேன் பிச்சி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
போன கமெண்ட் இன் தொடர்ச்சி ......

அந்த ரகசியம் என்னன்னா .......

மத்தவங்க போரையும் சேர்த்து போட்டு கலாய்ச்ச அவங்க எல்லாம் உடனே வந்து கும்மி அடிக்கிறாங்க ,
அப்படிதான் இந்த பன்னி , terror , சிரிப்பு போலீஸ் , எல்லாம் செய்யுறாங்க .
ஆல் பதிவர்ஸ் நோட் திஸ் பாயிண்ட்
ஹி ஹி ஹி ..

அட சூப்பர் ஐடியா வ இருக்கேன்னு நானும் இவங்க பேரு எல்லாம் போட்டு என்னோட கடைசி பதிவ மேட்டர் எ இல்லாம போஸ்ட் பண்ணினேன்

கொய்யா அப்பாவும் ஒருத்தரும் வரல ....
கடைசில தொப்பி தொப்பி கிற கதைய ஆகி போச்சு ......./////////

யோவ் நீம்பாட்டுக்கு போஸ்ட் பண்ணிட்டு குப்புறப் படுத்துக் கிடந்தா? எங்களுக்கு ஒருவார்த்த சொல்ல வேணாமா? வந்து அடிச்சு தொவைச்சு காயப் போட்ருவோம்ல...?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @ பன்னிக்குட்டி ராம்சாமி said ....
ஆமா இவரு பெரிய்ய சீரியல் டைரக்டரு... அப்பிடியே சஸ்பென்ஸ் வெக்கிறாரு...... படுவா இனிமே யோசிச்சு சொல்லப் போற, அதுக்கு இந்த பில்டப்பா....? பிச்சிபுடுவேன் பிச்சி...! /////

நான் உன்ன விட famous ஆகிடுவேன்னு உனக்கு பொறாமை பன்னி குட்டி சார்
ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// தம்பி கூர்மதியன் said...
//என்னது தெரியுதா? தப்பாச்சே..... //

ஏங்க உங்கள பத்தி தானே தெரியுதுன்னு சொன்னன்.. ஏதோ பலான பலான மாதிரி தெரியுதுன்னு சொன்னாப்புல இப்படி பம்புறீங்க.??///////


அப்படியா சங்கதி..? நல்ல வேள வேற எதையும் உளரல....

Ram said...

//அப்படியா சங்கதி..? நல்ல வேள வேற எதையும் உளரல.... //

அது எனக்கே தெரியுங்க.. பப்ளிக்கா சொல்ல வேணாம்னு பாத்தன்(என்னவா இருக்கும்..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
//// @ பன்னிக்குட்டி ராம்சாமி said ....
ஆமா இவரு பெரிய்ய சீரியல் டைரக்டரு... அப்பிடியே சஸ்பென்ஸ் வெக்கிறாரு...... படுவா இனிமே யோசிச்சு சொல்லப் போற, அதுக்கு இந்த பில்டப்பா....? பிச்சிபுடுவேன் பிச்சி...! /////

நான் உன்ன விட famous ஆகிடுவேன்னு உனக்கு பொறாமை பன்னி குட்டி சார்
ஹி ஹி ஹி////////

ஆமா இவரு பேமஸ் ஆகி, பெரிய்ய தொழிலதிபர் ஆகி, நமீதாவ பொண்ணு கேக்க போறாரு, அதுக்கு நாங்க பொறாம படுறோம்.....!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @ பன்னிக்குட்டி ராம்சாமி said ....
யோவ் நீம்பாட்டுக்கு போஸ்ட் பண்ணிட்டு குப்புறப் படுத்துக் கிடந்தா? எங்களுக்கு ஒருவார்த்த சொல்ல வேணாமா? வந்து அடிச்சு தொவைச்சு காயப் போட்ருவோம்ல...? /////

பன்னி குட்டி இதையே இன்னொரு முறை சொன்ன உன்ன கொண்டேஈபுடுவேன் ...

என்னோட கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு ...
1 . நீ என்னை follow பண்ணுறிய இல்லையா ? பண்ணுற இல்ல ? அப்போ நான் போஸ்ட் பண்ண உடனே உனக்கு அது announcement வருமா இல்லையா ?
2 . நீ போஸ்ட் பண்ணிட்டு இப்படிதான் எள்ளருக்கிட்டையும் போய் சொல்லுறிய ?
3 சரி நீ போஸ்ட் போட்டுட்டு என்னைக்காவது என்கிட்ட வந்து சொல்லி இருக்கியா?

படுவ பிச்சு புடுவேன் பிச்சு ..........

யாருகிட்ட ?

அஞ்சா சிங்கம் said...

மாப்பு மொக்கராசு எங்கப்பு ....................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தம்பி கூர்மதியன் said...
//அப்படியா சங்கதி..? நல்ல வேள வேற எதையும் உளரல.... //

அது எனக்கே தெரியுங்க.. பப்ளிக்கா சொல்ல வேணாம்னு பாத்தன்(என்னவா இருக்கும்..)////////

என்னது தெரியாதா? நல்லதாப் போச்சு, எனக்கும் தெரியாதே...... !

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @ பன்னிக்குட்டி ராம்சாமி said ....

ஆமா இவரு பேமஸ் ஆகி, பெரிய்ய தொழிலதிபர் ஆகி, நமீதாவ பொண்ணு கேக்க போறாரு, அதுக்கு நாங்க பொறாம படுறோம்.....!////////

அவவ்வ்வ்வவ்வ்வ்வ் நமீதா டார்லிங் ............
நமிதா வ பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணின , சுத்தி பார்க்கவே ஒரு வாரம் ஆகுமே என்ன பண்ணலாம்? ....

அஞ்சா சிங்கம் said...

ஆமா இவரு பேமஸ் ஆகி, பெரிய்ய தொழிலதிபர் ஆகி, நமீதாவ பொண்ணு கேக்க போறாரு, அதுக்கு நாங்க பொறாம படுறோம்.....!

////////////////////////////////////


யாருஅது படுவா பிச்சிபுடுவேன் நமிதா மச்சான் நான்தான் ...........................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
//// @ பன்னிக்குட்டி ராம்சாமி said ....
யோவ் நீம்பாட்டுக்கு போஸ்ட் பண்ணிட்டு குப்புறப் படுத்துக் கிடந்தா? எங்களுக்கு ஒருவார்த்த சொல்ல வேணாமா? வந்து அடிச்சு தொவைச்சு காயப் போட்ருவோம்ல...? /////

பன்னி குட்டி இதையே இன்னொரு முறை சொன்ன உன்ன கொண்டேஈபுடுவேன் ...

என்னோட கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு ...
1 . நீ என்னை follow பண்ணுறிய இல்லையா ? பண்ணுற இல்ல ? அப்போ நான் போஸ்ட் பண்ண உடனே உனக்கு அது announcement வருமா இல்லையா ?
2 . நீ போஸ்ட் பண்ணிட்டு இப்படிதான் எள்ளருக்கிட்டையும் போய் சொல்லுறிய ?
3 சரி நீ போஸ்ட் போட்டுட்டு என்னைக்காவது என்கிட்ட வந்து சொல்லி இருக்கியா?

படுவ பிச்சு புடுவேன் பிச்சு ..........

யாருகிட்ட ?////////

சிங்கத்த சிக்க வெச்சிட்டியே....... (யோவ் எனக்கு உன்னோட நியூ போஸ்ட் எதுவும் வரலப்பா, வேணும்னா, அன்ஃபாலோ பண்ணிட்டு திருப்பி ஃபாலோ பண்றேன், ஏதாவது செட்டிங்ஸ் மாறி இருக்கும்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
/// @ பன்னிக்குட்டி ராம்சாமி said ....

ஆமா இவரு பேமஸ் ஆகி, பெரிய்ய தொழிலதிபர் ஆகி, நமீதாவ பொண்ணு கேக்க போறாரு, அதுக்கு நாங்க பொறாம படுறோம்.....!////////

அவவ்வ்வ்வவ்வ்வ்வ் நமீதா டார்லிங் ............
நமிதா வ பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணின , சுத்தி பார்க்கவே ஒரு வாரம் ஆகுமே என்ன பண்ணலாம்? ....///////

உன்னைய யாரு சுத்தி பார்க்க சொன்னது? எலேய் வாயக் கெளராதே, சொல்லிபுட்டேன்....

Ram said...

//என்னது தெரியாதா? நல்லதாப் போச்சு, எனக்கும் தெரியாதே...... ! //

யோவ் பன்னி.!! நான் எப்ப யா தெரியாதுன்னு சொன்னன்.. தெரியும்ணு தானே சொன்னேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
மாப்பு மொக்கராசு எங்கப்பு ....................////////

மாப்பு அவரு இன்னிகும் பாட்டு ஆரம்பிச்சிட்டாரு, இப்போத்தான் ஒரு புல்லு கொடுத்து படுக்க வெச்சிருக்கு, ஏன்யா எழுப்புற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// அஞ்சா சிங்கம் said...
ஆமா இவரு பேமஸ் ஆகி, பெரிய்ய தொழிலதிபர் ஆகி, நமீதாவ பொண்ணு கேக்க போறாரு, அதுக்கு நாங்க பொறாம படுறோம்.....!

////////////////////////////////////


யாருஅது படுவா பிச்சிபுடுவேன் நமிதா மச்சான் நான்தான் ...........................//////////

மாப்பு நீ தொழிலதிபரா.....? சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////தம்பி கூர்மதியன் said...
//என்னது தெரியாதா? நல்லதாப் போச்சு, எனக்கும் தெரியாதே...... ! //

யோவ் பன்னி.!! நான் எப்ப யா தெரியாதுன்னு சொன்னன்.. தெரியும்ணு தானே சொன்னேன்..///////

தெரியும்னாலும் அதை தெரியாதுன்னுதானே சொல்லனும்?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @பன்னிக்குட்டி ராம்சாமி said..
உன்னைய யாரு சுத்தி பார்க்க சொன்னது? எலேய் வாயக் கெளராதே, சொல்லிபுட்டேன்.... /////

வாயா கெளரவ ஒரு வாரம் சுத்தி பாக்குறது ? .... டவுட்டு ....

Ram said...

//தெரியும்னாலும் அதை தெரியாதுன்னுதானே சொல்லனும்? //

அவசரி செய்தி:கள்ளக் காதலில் விழுந்துவிட்டார் பன்னி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தம்பி கூர்மதியன் said...
//தெரியும்னாலும் அதை தெரியாதுன்னுதானே சொல்லனும்? //

அவசரி செய்தி:கள்ளக் காதலில் விழுந்துவிட்டார் பன்னி..

யோவ் நாடோடிகள் படம் பாக்கலியா?

Ram said...

//யோவ் நாடோடிகள் படம் பாக்கலியா?//

அதெல்லாம் கிடையாது.. அடுத்த பதிவுக்கு மேட்டர் சிக்கிடுச்சு..

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// அஞ்சா சிங்கம் said...
ஆமா இவரு பேமஸ் ஆகி, பெரிய்ய தொழிலதிபர் ஆகி, நமீதாவ பொண்ணு கேக்க போறாரு, அதுக்கு நாங்க பொறாம படுறோம்.....!

////////////////////////////////////


யாருஅது படுவா பிச்சிபுடுவேன் நமிதா மச்சான் நான்தான் ...........................//////////

மாப்பு நீ தொழிலதிபரா.....? சொல்லவே இல்ல?

/////////////////////////////////////////////

நான் சத்தியமா தொழில் அதிபர்தான்யா .......வேணும்னா கேட்டுபாரு ஏழு ஏக்கருக்கு சொந்தகாரன் ....................

Unknown said...

அண்ணே அண்ணே சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாம் (வந்ததுக்கு ஏதாவுது கமெண்ட்னு ஒன்னு போடனும்ல )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////தம்பி கூர்மதியன் said...
//யோவ் நாடோடிகள் படம் பாக்கலியா?//

அதெல்லாம் கிடையாது.. அடுத்த பதிவுக்கு மேட்டர் சிக்கிடுச்சு../////////

யோவ் என்னய்யா இது நக்கீரன் ரேஞ்சுக்கு டீல் பண்றீங்க?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @ அஞ்சா சிங்கம் said...
யாருஅது படுவா பிச்சிபுடுவேன் நமிதா மச்சான் நான்தான்/////

அந்த புள்ள எல்லரையும்தானைய மச்சான்னு கூப்பிடுது . இதுல நீ என்ன ஸ்பெஷல் அ இங்க சவுண்ட் குடுக்குற ? ? ?
அதுவும் நமீதா அகில உலக ரசிகர் மன்ற தலைவர் பன்னி குட்டி , மற்றும் நமிதாவின் வருங்கால கணவர் ராக்ஸ் இருக்க எடத்துல வந்து ? கிரர்ர்ர்ரர்ர்ர்ர் .

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...
அண்ணே அண்ணே சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாம் (வந்ததுக்கு ஏதாவுது கமெண்ட்னு ஒன்னு போடனும்ல )

ஏன் மதுரைல முக்குனா கைதி பண்ண மாட்டாங்களா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நா.மணிவண்ணன் said...
அண்ணே அண்ணே சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாம் (வந்ததுக்கு ஏதாவுது கமெண்ட்னு ஒன்னு போடனும்ல )////////

ஏன் மதுரைல முக்குனா கைது பண்ண மாட்டாங்களா? (அதுக்கு இதவிட்டா வேற என்ன பதில் சொல்றது?)

Ram said...

//யோவ் என்னய்யா இது நக்கீரன் ரேஞ்சுக்கு டீல் பண்றீங்க? //

பாஸ்.. பதிவு டைப் பண்ணும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. ''4வது பொண்டாட்டிக்கு ரெடியாகும் பன்னிக்குட்டி''.. டைட்டில் எப்படி..???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// அஞ்சா சிங்கம் said...
நா.மணிவண்ணன் said...
அண்ணே அண்ணே சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாம் (வந்ததுக்கு ஏதாவுது கமெண்ட்னு ஒன்னு போடனும்ல )

ஏன் மதுரைல முக்குனா கைதி பண்ண மாட்டாங்களா ?///////


ங்கொக்காமக்கா மைண்ட்ட அப்பிடியே கேட்ச் பண்றான்யா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// தம்பி கூர்மதியன் said...
//யோவ் என்னய்யா இது நக்கீரன் ரேஞ்சுக்கு டீல் பண்றீங்க? //

பாஸ்.. பதிவு டைப் பண்ணும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. ''4வது பொண்டாட்டிக்கு ரெடியாகும் பன்னிக்குட்டி''.. டைட்டில் எப்படி..???//////////

ஏண்ணே நாலோட நிறுத்திட்டீங்க, சொல்றது சொல்றீங்க ஒரு 7, 8ன்னு போட வேணாமா? அப்போத்தானே ஒரு கெத்தா இருக்கும்......!

Ram said...

//ஏண்ணே நாலோட நிறுத்திட்டீங்க, சொல்றது சொல்றீங்க ஒரு 7, 8ன்னு போட வேணாமா? அப்போத்தானே ஒரு கெத்தா இருக்கும்......! //

சாரி பாஸ்.. அதுக்கு நீங்க சரிபட மாட்டீங்க.!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

196

கவிதை வீதி... // சௌந்தர் // said...

197

கவிதை வீதி... // சௌந்தர் // said...

198

அஞ்சா சிங்கம் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
அந்த புள்ள எல்லரையும்தானைய மச்சான்னு கூப்பிடுது . இதுல நீ என்ன ஸ்பெஷல் அ இங்க சவுண்ட் குடுக்குற ? ? ?
அதுவும் நமீதா அகில உலக ரசிகர் மன்ற தலைவர் பன்னி குட்டி , மற்றும் நமிதாவின் வருங்கால கணவர் ராக்ஸ் இருக்க எடத்துல வந்து ? கிரர்ர்ர்ரர்ர்ர்ர்
////////////////////////////////////////////////////////////////////////

யோவ் நான் நமிதா கூட நின்னு போட்டோ எல்லாம் எடுதிருக்கேன்யா . நமிதாவை விட அவ தங்கச்சி சூப்பரா இருப்பா ....................

நீங்க வேணும்னா அதுக்கு ட்ரை பண்ணுங்களேன் ..........................

கவிதை வீதி... // சௌந்தர் // said...

199

கவிதை வீதி... // சௌந்தர் // said...

201

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்ப விளையாடுங்க அடுத்த ரவுண்டு..

«Oldest ‹Older   1 – 200 of 226   Newer› Newest»