Monday, March 7, 2011

நாளைக்கு மகளிர் தினமாம்...!

மகளிர் தின ஸ்பெசலாக உங்க எல்லோருக்கும் ஒரு போட்டி வெச்சிருக்கேன். கீழே சில கணவன்-மனைவி படங்கள் கொடுத்திருக்கேன், அதுல சிறந்த கணவன் யார் என்று கண்டுபிடிப்பது உங்க பொறுப்பு....!














என்ன மக்களே சரியான விடையைத் தேர்ந்தெடுத்துட்டீங்களா?

சரி இந்த மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லனுமாம் அதையும் சொல்லிக்கிறேன்....!

மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா......


எல்லாம் மெயில்ல வந்த போட்டோக்கள், சம்பந்தப் பட்டவங்களுக்கு நன்றி!

226 comments:

«Oldest   ‹Older   201 – 226 of 226
Ram said...

//இப்ப விளையாடுங்க அடுத்த ரவுண்டு..//

பாஸ்.. கஷ்டபட்டு கொண்டுவந்தா இதெல்லாம் ஒரு பொழப்பா.???#வருத்தம்.

அஞ்சா சிங்கம் said...

ங்கொக்காமக்கா மைண்ட்ட அப்பிடியே கேட்ச் பண்றான்யா......!

/////////////////////////////

எல்லாம் ஒரே மட்டை தான்...............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி நான் போய்ட்டு அப்பாலிக்கா வாரேன்... கடைய பேரிச்சம்பழத்துக்கு போட்ராதீங்க...!

Unknown said...

நமிதா சண்டையில் நானும் கலந்து கொள்கிறேன் எனக்கும் அவுங்க வேணும் ,அவுங்க படத்த எத்தன தடவ பாத்து ................................................................... கக் ...........மலைச்சு போய் இருக்கேன் ,அதுவும் அந்த அர்ஜுனா அர்ஜுனா பாட்டுல பாட்டுல பாட்டுல ......................................................

Unknown said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி நான் போய்ட்டு அப்பாலிக்கா வாரேன்... கடைய பேரிச்சம்பழத்துக்கு போட்ராதீங்க..///


என்னது இந்த கடைய பேரிச்சம் பழத்துக்கு விக்கலாமா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏம்பா பேரிச்சம் பழக்கடையை கேவளப்படுத்துறிங்க..

அப்புறம் கோர்ட்டுல சந்திக்க வேண்டியிருக்கும்..

Chitra said...

மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா......


....:-))))

மொக்கராசா said...

210 வடை என்னக்கு தான்

இன்னும் எவ்வள்வு நாள் தான் 1,50,100,200 கமெண்ட்டுக்கு வடை வாங்குறது ரூல்ஸ்சை மாத்துங்கப்பா.

டக்கால்டி said...

உத்தரவு வாங்கிக்குறேங்க

டக்கால்டி said...

சரி நான் போய்ட்டு அப்பாலிக்கா வாரேன்... கடைய பேரிச்சம்பழத்துக்கு போட்ராதீங்க...!//

யூ டோன்ட் வொர்ரி யா... ஐ வில் டேக் கேர்

செங்கோவி said...

மகளிர் தின நல்வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் said...

பன்னி சார், நாளைக்கு மகளிர் தினமா? இங்கே (சவுதி) மகளிர் எல்லாம் அணிவகுத்து வருவாங்களா? பயமா இருக்கு சார்!! ஹி..ஹி..

tamilbirdszz said...
This comment has been removed by the author.
tamilbirdszz said...

ஹ ஹ ஹ பதிவு நல்லா இருக்கு ஆண்கள் எங்க படிக்கிறாங்கள் பொண்ணுகள் தானே படித்து வேலை செய்கிறாங்க பட் கல்யாணம் எண்டு வந்தா மட்டும் சீதனம் மட்டும் ஏக்கர் கணக்கில கேட்பார்கள் . இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த குஸ்பு பாய் க்கு கோவில் கட்டினதும் ஆண்கள் தானே

பொன் மாலை பொழுது said...

உனக்கு நாளைக்கு இருக்குதடீ கச்சேரி. நம்ம மகளிர் வலை பதிவர்கள் எல்லாம் கும்மி கொட்டி ஒரு வழி பண்ணுவாங்க பன்னி.wait and see ராஜா.

சாமக்கோடங்கி said...

கடைசியில அந்தம்மா அழுகறத பாத்ததும் என் கண்ணு கலங்கிடுச்சு பா,..

மகளிர் தினம் அதுவுமா அம்மாவ அழ வெக்கலாமா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
ங்கொக்காமக்கா மைண்ட்ட அப்பிடியே கேட்ச் பண்றான்யா......!

/////////////////////////////

எல்லாம் ஒரே மட்டை தான்...............//////////

அது என்ன மட்டை....?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதலாவது கணவர்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட முதலாவது படத்தில உள்ள கணவர்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது? என்ன காரணமா? அதான் விடை சொல்லீட்டனே! அப்புறம் என்ன காரணம் பூரணம் னு கிட்டு!

ரோஸ்விக் said...

கூட நடந்து போறதாலேயோ, இருக்கிறதாலேயோ நீங்க எப்படி பாஸ் அவங்க எல்லோரும் கணவன் மனைவி-ன்னு முடிவு பண்ணலாம்??

:-)))

'பரிவை' சே.குமார் said...

எல்லாப் படங்களும் பொய் சொல்கின்றன... ராம்சாமிண்ணா...
இதப்பாத்துட்டு ஆணாதிக்கமுன்னு அலறப்போறாங்க...

Anonymous said...

//மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா......//

இது வாழ்த்து மாதிரி தெரியலையே...
ஏதோ சாபம் விட்ற மாதிரி இருக்கு...
உண்மைய சொல்லுங்க..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

படங்க்சா அரும்ங்க்சா

கீறிப்புள்ள!! said...

Late attendance aapesar.. ;))
ரெண்டாவது போட்டோ-ல சிங்கம் (யோவ் அது யானை மாதிரி) மாதிரி தம் அடிக்கிறாரே அவர் தான் ;) காரணமா? மத்தவங்க எல்லாம் வேற வெயிட்-அ தான் சுமக்க வெச்சாங்க.. ஆனா எங்க தலைவர் தன்னோட வெயிட்-உம் சேத்து தள்ள விட்ருக்காரே.. மொக்கை போதுமா.. மீ எஸ்கேப்.. ;)

goma said...

எனக்கும் இந்த மகளிர்தினத்த்லேல்லாம் துளி கூட நம்பிக்கை கிடையாதுங்க ....கவுண்டமணிசார் மாதிரி வாழ்த்துதான் இந்த தினத்துக்குப் பொருத்தமான ஜிங்கிச்சா கிஞ்சுச்சா சிங்கிஜ்ஜா...

«Oldest ‹Older   201 – 226 of 226   Newer› Newest»