கிபி மூவாயிரத்துல உலகம் எப்படி இருக்கும்னு காமெடியா ஒரு மெயில் வந்துச்சு, நீங்களும் பாருங்களேன்... நல்ல கற்பனை....
அப்போ நம்ம களிங்கர்ஜீயோட 32-வது பேரன் ஆட்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு, எதிர்கட்சில சின்ன மேடத்தோட அக்கா கொழுந்தனோட 31-வது பேரன் அறிக்கை விட்டுக்கிட்டு இருப்பாருன்னு நெனைக்கிறேன்....
ஓகே, இனி கொஞ்சம் சீரியசான கற்பனை:
1. வானத்தில் வர்ச்சுவல் ரோடுகள் பல அடுக்குகளாகப் போடப்படும், அனைத்துமே பறக்கும் வாகனங்களாக இருக்கும் (வாகனமே ஒரு ரோபோவாகவும் இருக்கும்). அனைத்து வேலைகளுக்கும் ரோபோக்கள் இருக்கும்.
2. அதிஉயர கட்டிடங்கள் கட்டப்படும், பறக்கும் வாகனங்கள் மேலேயே வர்சுவல் ரோடுகளில் உலா வரும், மனிதர்களும் கீழே தரைக்கே வராமல் மேலேயே வலம் வருவார்கள் (கீழே எங்கும் கடல் தண்ணீர் சூழுந்து இருக்கும்)
3. செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது.
4. ஸ்டெம் செல்/க்ளோனிங் மூலமே குழந்தை உருவாகும். அரசாங்கமே தேவையான குழந்தைகளை லேபுகள் மூலமாக உருவாக்கி வளர்த்துக் கொள்ளும், தனிமனிதர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.
5. மல்டி மீடியா சாதனங்கள் மனித உடலோடு இணைந்து விட்டிருக்கும் (அல்லது மனித செல்களே எலக்ட்ரானிக் உபகரணமாக இயங்கும் தன்மை பெற்று இருக்கும்), ப்ரோகிரமாபிள் மூளை வந்துவிடும் (மேட்ரிக்ஸ் படம் போல நடப்பது சாத்தியமாகலாம்)
6. மனித உடலின் செல்கள் தானே நோய்களை சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றுவிடும்.
7. வேறு கிரகங்களில் இருந்து உலோகங்கள், மினரல்கள், தாதுக்கள் எடுக்கப்பட்டு பூமிக்கு வரலாம். ஏன் விவசாயம் கூட செய்யப்படலாம் (கண்ணாடி அறைகளில்), பூமி முழுதும் கடல் சூழ்ந்து இருக்கும் போது உபயோகமாக இருக்கும்.
8. செவ்வாய் மற்றும் வியாழனின் துணைக்கோள்களான யூரோப்பா, கலிலியோவில் பிரத்யேக சேம்பர்களில் மனிதன் தங்கி இருந்து ஆய்வு செய்வான். எல்லா கிரகங்களிலும் ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் இருக்கும் (புதன், வெள்ளி தவிர)
9. சாதாரண வெப்பத்தில் இயங்கும் சூப்பர் கண்டக்டிங் பொருட்கள் வந்துவிடும். நாம் நினைப்பது போல் சுற்றுச்சூழல் மாசு கடுமையாக இருக்காது. சொல்லப் போனால், காற்று, நீர், பூமி அனைத்துமே தூய்மையாகிவிடும் (மாசுபடுத்தும் எரிபொருள், வெப்பம் எதுவும் இல்லாத தொழில் நுட்பங்கள் வந்துவிடும், அது போல் மாசுபட்ட சுற்றுப் புறத்தை முழுதும் சரிசெய்துவிடும் தொழில்நுட்பமும் வந்துவிடும், சோ பொல்யூசனே இருக்காது)
10. அதற்குள் ஒரு நட்சத்திர பெருவெடிப்பில் வெளியாகும் காமா கதிர்களால் உலகமே அழிந்து போயிருக்கலாம்...! (பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!)
இவை எனக்குத் தோன்றியவை, 1000 வருடங்கள் ரொம்பவே அதிகம்தான் இவை அனைத்தும் இன்னும் 200 வருடங்களுக்குள்ளேயே நடந்து விடலாம்.
உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோனுமே.....? பயப்படாம தைரியமா சொல்லுங்க... கட்டணம் கிடையாது....!

292 comments:
«Oldest ‹Older 201 – 292 of 292எலேய் எங்கலேய் ஒரு பயலையும் காணோம்....
அதற்குள் ஒரு நட்சத்திர பெருவெடிப்பில் வெளியாகும் காமா கதிர்களால் உலகமே அழிந்து போயிருக்கலாம்...! (பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!)
இவை எனக்குத் தோன்றியவை, 1000 வருடங்கள் ரொம்பவே அதிகம்தான் இவை அனைத்தும் இன்னும் 200 வருடங்களுக்குள்ளேயே நடந்து விடலாம்.
.....நல்லா கிளப்புறீங்க, பீதியை!
அடங்க மாட்டிங்களா நீங்க அடுத்த ரவுண்டு நீங்களா..
////// # கவிதை வீதி # சௌந்தர் said...
அடங்க மாட்டிங்களா நீங்க அடுத்த ரவுண்டு நீங்களா..///////
வந்துட்டாருய்யா செண்டிமெண்ட் செம்மலு.....யோவ் ஏன்யா இப்படி செண்டிமெண்ட்ட கசக்கி புழியறீங்க..... ?
என்ன அடங்க மாடடிங்களா நீங்க..
அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிட்டிங்க..
மனோசார் இருக்கிங்களா..
அடங்க மறுப்போம்..
அத்து மீறுவோம்..
திருப்பி அடிப்போம்..
திமிரி எழுவோம்..
இப்போதைக்கு கிளம்புறேன்..
//// # கவிதை வீதி # சௌந்தர் said...
அடங்க மறுப்போம்..
அத்து மீறுவோம்..
திருப்பி அடிப்போம்..
திமிரி எழுவோம்..
இப்போதைக்கு கிளம்புறேன்..///////
ஏண்ணே....
என் கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்..
கவிதை சுவைக்க வாருங்கள்..
நான் கவிதை கொண்டு கல்லெறிபவன் அல்ல..
கவிதைக் கொண்டு அன்பெறிபவன்..
அதாங்க அன்பு.. அன்பு..
வணக்கம்..
//கவிதை வீதி # சௌந்தர் said...
என்ன அடங்க மாடடிங்களா நீங்க..
அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிட்டிங்க..
மனோசார் இருக்கிங்களா..//
நான் டியூடில ரவுண்டு அடிக்கமாட்டேன் மக்கா இன்னும் மூணு மணி நேரம் இருக்கு ரவுண்டு அடிக்க ஹா ஹா ஹா ஹா....
.//கவிதை வீதி # சௌந்தர் said...
என் கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்..
கவிதை சுவைக்க வாருங்கள்..
நான் கவிதை கொண்டு கல்லெறிபவன் அல்ல..
கவிதைக் கொண்டு அன்பெறிபவன்..
அதாங்க அன்பு.. அன்பு..
வணக்கம்..//
நான் எப்போதும் உங்க கவிதையில் முத்து குளிக்க ஓடி வருகிறவன். இன்னும் தாகமாய் ஓடி வருவேன் மக்கா...
//////# கவிதை வீதி # சௌந்தர் said...
என் கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்..
கவிதை சுவைக்க வாருங்கள்..
நான் கவிதை கொண்டு கல்லெறிபவன் அல்ல..
கவிதைக் கொண்டு அன்பெறிபவன்..
அதாங்க அன்பு.. அன்பு..
வணக்கம்..//////
அன்பிற்கு ரொம்ப நன்றி நண்பா.... கண்டிப்பாக இனி கவிதை சுவைக்க வருவோம்....
//////MANO நாஞ்சில் மனோ said...
//கவிதை வீதி # சௌந்தர் said...
என்ன அடங்க மாடடிங்களா நீங்க..
அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சிட்டிங்க..
மனோசார் இருக்கிங்களா..//
நான் டியூடில ரவுண்டு அடிக்கமாட்டேன் மக்கா இன்னும் மூணு மணி நேரம் இருக்கு ரவுண்டு அடிக்க ஹா ஹா ஹா ஹா....////
அப்போ இன்னும் தொடங்கலியா மக்கா....? இல்ல நம்ம கடைல சலங்க கட்டி ஆடி இருக்கியே அதான் கேட்டேன்.... ? அடிக்க முன்னாடியே இப்படின்னா அடிச்சுட்டு வந்தா... யம்மா.....
////// Chitra said...
அதற்குள் ஒரு நட்சத்திர பெருவெடிப்பில் வெளியாகும் காமா கதிர்களால் உலகமே அழிந்து போயிருக்கலாம்...! (பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!)
இவை எனக்குத் தோன்றியவை, 1000 வருடங்கள் ரொம்பவே அதிகம்தான் இவை அனைத்தும் இன்னும் 200 வருடங்களுக்குள்ளேயே நடந்து விடலாம்.
.....நல்லா கிளப்புறீங்க, பீதியை!///////
வெறும் பீதி இல்லீங்க, நிஜமாவே நடக்க சாத்தியம் உள்ள மேட்டர்தாங்க...!
/////MANO நாஞ்சில் மனோ said...
எலேய் எங்கலேய் ஒரு பயலையும் காணோம்..../////
எல்லாரும் உலகம் அழியப் போவுதுன்னு பீதில பேதியாயிட்டாய்ங்களோ?
//////பனங்காட்டு நரி said...
ஓகே பன்னி ...,அப்புறம் வேற என்ன விசேஷம் ?//////
ம்ம் தண்ணி வாங்கிட்டு சைடு டிஸ்சுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், வாங்கிட்டு வர்ரியா? படுவா கேக்குறாம்பாரு கேள்வி.... ராஸ்கல் மேல பதிவுன்னு ஒண்ணு எழுதி இருக்கேனே கண்ணுல படவே இல்லியா?
//////ஜெய்லானி said...
பதிவு போட்டு 12 நிமிஷத்துல இத்தனை கமெண்டா..யாருமே ஆணி புடுங்குறது இல்லையா...!!! அவ்வ்வ்வ்வ்//////
அந்த மாதிரி டைம் பாத்துத்தானே நாங்க பதிவே போடுவோம்....ஹி..ஹி...
என்னய்யா நடக்குது இங்க? அங்கிட்டு போயிட்டு இங்கிட்டு வர்ரதுக்குள்ள 200 கமெண்டா?
///// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பனங்காட்டு நரி said...
ஓகே பன்னி ...,அப்புறம் வேற என்ன விசேஷம் ?//////
ம்ம் தண்ணி வாங்கிட்டு சைடு டிஸ்சுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், வாங்கிட்டு வர்ரியா? படுவா கேக்குறாம்பாரு கேள்வி.... ராஸ்கல் மேல பதிவுன்னு ஒண்ணு எழுதி இருக்கேனே கண்ணுல படவே இல்லியா ///
இத அப்படியே அறிவாலயத்துக்கு அனுப்பிடுறேன் ..,அடுத்த எலெக்ஷன் MANIFESTO ல குவாட்டர் வாங்குன ..,தண்ணி பாக்கெட்டும் ,ஒரு யூஸ் அண்ட் த்த்ரோவ் கிளாஸ் ப்ரீ யா குடுப்பாங்க ..,கூடவே கடலை மிட்டாயும் ..,தாத்தா ரொம்ப சந்தொஷபடுவார்
அந்த திட்டம் வர வரைக்கும் கல்ப்பா அடிச்சிட்டு பக்கத்துல இருக்கற செவத்தை மூணு தடவை நக்கு ..,பன்னி அத விட சிறந்த சைடு டிஷ் ஊறுகாய்க்கு அப்புறம் இணையே இல்ல
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ராஸ்கல் மேல பதிவுன்னு ஒண்ணு எழுதி இருக்கேனே கண்ணுல படவே இல்லியா?//////
ஓ, இதுக்கு பேருதான் பதிவா?
ம்ம்...வெளங்கிருச்சூஊஊஊ......
/// செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது.////
அந்த ரோபோவோட டிரையல் வெர்சன் கெடைக்குமா?
///10. அதற்குள் ஒரு நட்சத்திர பெருவெடிப்பில் வெளியாகும் காமா கதிர்களால் உலகமே அழிந்து போயிருக்கலாம்...! (பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்!)////
நல்லவேளை, கடேசியா ஒரு நல்ல சேதியோட முடிச்சிருக்க. எல்லாருக்கும் பன்னிக்குட்டி, பட்டாபட்டி,மங்குனி மாதிரி ஆளுங்க கிட்டேயிருந்து விடுதலை கெடச்சிடும்.
///அப்போ நம்ம களிங்கர்ஜீயோட 32-வது பேரன் ஆட்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு, எதிர்கட்சில சின்ன மேடத்தோட அக்கா கொழுந்தனோட 31-வது பேரன் அறிக்கை விட்டுக்கிட்டு இருப்பாருன்னு நெனைக்கிறேன்....////
இன்னும் இருவது வருசம் இந்த ரெண்டு குடும்பமும் ஆட்சியில இருந்தா தமிழ்நாடே காணாம போயிடும். இதுல கி.பி 3000த்துல வேறயா, நாசமாப்போச்சு போ...
3. செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது//
வணக்கம் சகோதரம், அருமையான கற்பனை. ரசித்தேன். அந்த ரோபோக்களை ஏற்கனவே கண்டு பிடிச்சிட்டாங்க. இப்போது அவை மார்க்கட்டுக்களில் உள்ளன என்று அறிந்தேன்.
http://en.wikipedia.org/wiki/Sex_doll
226 ரெண்டு நாளைக்குப் பிறகு கொஞ்சம் நிம்மதியா படித்த பார்த்த பதிவு. நன்றி ஆபிசர்.
மொய் வெச்சாச்சு...யோவ் சிரிச்சு மாளலை...கார்ட்டூன்கள் அனைத்தும் அருமை...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...
இதெல்லாம் நடக்க சான்சே இல்லை. ஏன்னா அடுத்த வருசம் உலகம் அழிஞ்சிடும்!:-))))//
அழியாது. நான் வாங்கின ஊறுகா பாட்டில்ல எக்ஸ்பையர் தேதி 2013 -ன்னு போட்டிருந்ததே..
//
அடங்கொக்கமக்கா.. ஊறுகா இருக்கும்.. தொட்டுக்க தான் ஆளுக இருக்காது...
அனைத்து வேலைகளுக்கும் ரோபோக்கள் இருக்கும்
//
ஆமாவா?..
செரி..செரி
உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோனுமே.....? பயப்படாம தைரியமா சொல்லுங்க... கட்டணம் கிடையாது....!
//
வெண்ணை..வெண்ணை.. அன்னைக்கும் ஓட்டுக்கு பணம் கொடுப்பாங்களா?.. ஈஈஈஈஈஈஈஈ
ங்கொய்யா.. இவ்வலவு கமென்ஸ் இருக்கே.. எப்படியா படிக்க?..
இருடி மகனே.. உனக்கு மொக்கை கமென்ஸ்தானே வேணும்.. நண்பேண்ண்ண்ண்டா..
நான் போடாம யாரு போடுவாங்க?...
தக்காளி 232
தக்காளி 233
தக்காளி 234
தக்காளி 235
தக்காளி 236
அடப்போய்யா.. கை வலிக்கு...
மகனே.. டெலிட் கிலீட் பண்ணினே.. அப்பால இருக்கு உனக்கு..?
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
அடடா...... இலியானா இடுப்ப டச் பண்ணுறது எவ்வளவு சுகமா இருக்கு?
அட உங்க ப்ளாக் க சொன்னேன் பாஸ்!
அட்டகாசமா யோசிச்சிருக்கீங்க தல!
3. செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது.
வேணாம்! நாங்க இந்த நூற்றாடிலேயே வாழ்ந்துட்டு போயிடுறோம்!
இந்த நக்கல் நையாண்டி குறும்பு குசும்பு இதெல்லாத்தையும் விடுவோம்! நான் சீரியஸாக ஒரு மேட்டர் சொல்லுறேன்! அண்ணன் கவுண்டமணி அத்தனை சினிமா தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பாராம்! அவரது தேடல் எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது!
அதே போல பதிவுலக கவுண்டர் நீங்கள் இப்படியெல்லாம் அற்புதமாக கற்பனை செய்து அசத்தியிருக்கிறீர்கள்! என்னால் நம்பவே முடியவில்லை!
தல! நாம காமெடியாக எழுதுவதால், மொக்கைப் பதிவர்கள் என்று ஓரங்கட்டப்படுகிறோம்! ஆனால் நாம் சீரியஸாக எழுத ஆரம்பித்தால், கண்டிப்பாக அது மற்றவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்!
குப்பையில் இருந்தாலும் குண்டுமணி மங்காது!
பன்னி யூ ஆர் கிரேட்!!!
ஹலோ...எச்.சூஸ் மீ...பிளீஸ்...ஒரே ஒரு கமென்ட் போட இடம் குடுங்க பிளீஸ்?
ஒழுகா விட்டுப்போன கமென்ட்டுக்கேல்லாம் பதில் போடணும்.. இல்லைனா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
எலேய் எங்கலேய் ஒரு பயலையும் காணோம்..../////
எல்லாரும் உலகம் அழியப் போவுதுன்னு பீதில பேதியாயிட்டாய்ங்களோ?//
போலிசு பதிவு போட போறேன்னு சொன்னாரு..அதான் போய்ட்டாங்க போல?
தக்காளி 247
தக்காளி 248
தக்காளி 249
தக்காளி 250
கமென்ட் உபயம் - திரு. பட்டாப்பட்டி அவர்கள், சிங்கை.
2020 வரை கலைஞர் உயிர் வாழ்ந்தால் 3000ல் அவர் வயது 1076 அப்போ 176ஆயிரம் கோடி வாரிசுகளுடன் இதே wheel chairல் வலம் வருவார்....
இது சாத்தியம் என்றால் உங்கள் பதிவும் 3000ல் ஜொலிக்கும்
//One of மை ANGLO-TAMIL ஃப்ரென்ட்s daughter asking மீ
who இஸ் The செம்மொழி சைக்கோ of தி universe
# கடவுள்//
ஹி ஹி.. அப்பவும் நம்மாளு கட்டிங்க சாத்திட்டு சாஞ்சுடுவான்ல..
எங்கள் தங்கம் பார்போற்றும் பலவான், பல்துறை அரசன், சிந்தனைச் சிற்பி
இனையக் காவலன் ஏற்ற மிகு அன்பு அண்ணன் சிறப்புக் காவலர், சிரிப்புச் சித்தர்
பெயரைப் பல பதிவுகளில் குறிப்பிட்டு நீங்கள் செய்யும் சேவைக்கு எங்கள் நன்றி!!
ரகசியப் போலீஸ் படை- லிபியா கிளை Benghazi
என்னப்பா இப்புடி எல்லாம் நடக்குமா ? பன்னிக்கட்டி நி அம்புட்டு வரையும் இருந்து பாத்து சொல்லும்...
வைகை said...
தக்காளி 250
//
நண்ண்ண்ண்ண்ண்பேண்ண்ண்ண்டா....!!!!!!!
சாரி பன்னி சார்... இன்னைக்கு மீட்டிங் கேன்ஷல் ஆயிடுச்சு..
சும்மாத்தான் இருக்கேன்..
சரி.. ஸ்டார்ட் மீசீக்..
தக்காளி 256
வெண்ணை 257
நெய் 258
திரிகடுகப்பொடி 259
ங்கொய்யாலே 260....
கடுகு 261......
மிளகு 262.........
திப்பிலி 263.......,
வெஞ்சூரணம் ..,265 !!!!!
சீநாகாப்பட்டி --266!!!!!11
வசம்பு -267
சீரகம் - 268
வெந்தயம் -268
மஞ்சள் -270
முருங்கக்காய் -271
பதிவு போடவும் இயந்திரம் இருக்குமோ
பின்னூட்டம் போட?
ரஜினிக்கு ஒரு இயந்திரம் கண்டுபிடிச்சு ஸ்டைல் காட்டுமோ
///// அனுபவம், நகைச்சுவை, படைப்பு, புனைவு, போட்டோப்பதிவு////
Endraa ithu ???????
/// பட்டாபட்டி.... said...
தக்காளி 256
March 3, 2011 12:56 PM
பட்டாபட்டி.... said...
வெண்ணை 257
March 3, 2011 12:56 PM
பட்டாபட்டி.... said...
நெய் 258
March 3, 2011 12:56 PM
பட்டாபட்டி.... said...
திரிகடுகப்பொடி 259
March 3, 2011 12:57 PM
பட்டாபட்டி.... said...
ங்கொய்யாலே 260..../////
தறுதலைவர் பட்டாபட்டி வாழ்க..276
’தறுதலை’வர் பட்டாபட்டி வாழ்க..277
’தறுதலை’வர் பட்டாபட்டி வாழ்க..278
//// Anonymous said...
எங்கள் தங்கம் பார்போற்றும் பலவான், பல்துறை அரசன், சிந்தனைச் சிற்பி
இனையக் காவலன் ஏற்ற மிகு அன்பு அண்ணன் சிறப்புக் காவலர், சிரிப்புச் சித்தர்
பெயரைப் பல பதிவுகளில் குறிப்பிட்டு நீங்கள் செய்யும் சேவைக்கு எங்கள் நன்றி!!
ரகசியப் போலீஸ் படை- லிபியா கிளை Benghazi/////
ங்கொய்யாலே, என்னய்யாஇது?
கமெண்டு 200 தாண்டிட்டா பன்னிக்குட்டி பிளாக்கு பக்கம் எட்டிப்பாக்காதோ? # டவுட்டு..
/// பட்டாபட்டி.... said...
சாரி பன்னி சார்... இன்னைக்கு மீட்டிங் கேன்ஷல் ஆயிடுச்சு..
சும்மாத்தான் இருக்கேன்..
சரி.. ஸ்டார்ட் மீசீக்..///
அப்ப வழக்கம்போல கக்கூசுல உக்காந்து சொக்கத்தங்கம் சோனியாகாந்தி அம்மையார பத்தி ஒரு பதிவு எழுதுய்யா
மக்கா கொஞ்ச நேரம் கூழோ கஞ்சியோ குடிக்க வுடுங்கடா..........
பட்டாபட்டி, பதிவு ஆ’ரம்பம்’ஆயிடுச்சா?
///////வானம் said...
/// பட்டாபட்டி.... said...
சாரி பன்னி சார்... இன்னைக்கு மீட்டிங் கேன்ஷல் ஆயிடுச்சு..
சும்மாத்தான் இருக்கேன்..
சரி.. ஸ்டார்ட் மீசீக்..///
அப்ப வழக்கம்போல கக்கூசுல உக்காந்து சொக்கத்தங்கம் சோனியாகாந்தி அம்மையார பத்தி ஒரு பதிவு எழுதுய்யா////////
யோவ் கக்கூசுலேயாவ்வது நிம்மதியா இருக்க விடுய்யா.........
கமன்ட் போடவே ஏழு மலை ஏழு கடல் தாண்டி வர வேண்டி இருக்கே..அந்த ஜீன்ஸ் பேன்ட் எங்க கிடைக்கும்னு சொல்லுங்க..வாங்கிடுவோம்.
/////! சிவகுமார் ! said...
கமன்ட் போடவே ஏழு மலை ஏழு கடல் தாண்டி வர வேண்டி இருக்கே..அந்த ஜீன்ஸ் பேன்ட் எங்க கிடைக்கும்னு சொல்லுங்க..வாங்கிடுவோம்.//////
அது கிபி 3001-லதான் கிடைக்கும், அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..... எப்படியும் வந்துடும்.....
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது கிபி 3001-லதான் கிடைக்கும், அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..... எப்படியும் வந்துடும்.....////
அவ்வளவு வருசம் என்னால வெயிட் பண்ண முடியாது. நாளைக்கு காலையிலேயே வர்ரமாதிரி எதாவது சொல்லு
/////வானம் said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது கிபி 3001-லதான் கிடைக்கும், அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..... எப்படியும் வந்துடும்.....////
அவ்வளவு வருசம் என்னால வெயிட் பண்ண முடியாது. நாளைக்கு காலையிலேயே வர்ரமாதிரி எதாவது சொல்லு///////
என்னது நாளைக்கு காலையிலேயே வரனுமா...? அப்போ ரெண்டு டஜன் வாழப்பழத்த வெளக்கெண்ணைல ஊற வெச்சி சாப்பிடுய்யா........
கிபி மூவாயிரத்தில் ஒரு சிறு காதல் கதை!
அழகான உலோகப் பூவை கையில் வைத்துக் கொண்டு அவன் நடந்துகொண்டிருந்தான். அவன் தன் மெமரியில் அவள் நினைவுகளை புராசஸ் செய்து கொண்டிரும்போது அவள் மெட்டாலிக் தேவதையாய் அவன் எதிரே தோன்றினாள். அவன் ஆண்டெனாலில ஆயிரம் மின்னல்கள்!
எச்.ஜி.வெல்ஸ் என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னவை பயித்தியக் காரத்தனமாக இருந்தன. ஆனால் அவை இன்று நடைமுறையில் வந்துவிட்டன. உங்கள் யூகமும் பலிக்கலாம்?
அப்ப யார் சொப்பனசுந்தரி வச்சு இருப்பாங்க
மாம்ஸ் படிக்கும்போதே ரொம்பவும் இண்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சு ..
நீங்க இதை பகிர்ந்ததோட விட்டுடாம இன்னும் இதில விடப்பட்ட சில விஷயங்கள் அரசியல் சினிமா இதுல இருக்குற சில விஷயங்கள் 3000ல எப்படில்லாம் நடந்திருக்கும்ன்னு உங்க ஸ்டைல்ல படிக்கணும்ன்னு ஆசையா இருக்கு ப்ளீஸ்...
//இவை அனைத்தும் இன்னும் 200 வருடங்களுக்குள்ளேயே நடந்து விடலாம்.//
Why 200 years....?
A few things out of the many things you have mentioned may very well happen within 70 years from now. ( I am 54 yrs old. I may not live to see to take credit for right forcasting, that is all.
Post a Comment