Monday, February 28, 2011

எனது (முதல்) காதலர் தினம்...

காதலர் தினத்தன்று என்ன நடந்ததுன்னு என் அனுபவத்தை பதிவு செய்யனும்னு மக்கள்லாம் கொஞ்ச நாளா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுறாங்க, குறிப்பா எப்போதும் முன்னணில இருக்கும் ஒரு பிரபல பதிவர், இதைப் பத்தி நான் எழுதியே ஆகனும்னு மிரட்டலே விடுத்திருக்கார். நான் வேற ரொம்ப பயந்த சுபாவம்கறதாலே வேற வழியே இல்லாம  அதை எழுத வேண்டியதாப் போச்சு. எந்த வருட காதலர் தினத்தைப் பத்தி எழுதனும்னு யாருமே சொல்லாததால, சில வருடங்களுக்கு முன்னாடி நடந்ததைப் பத்தி எழுதுறேன்.

மக்களே, இது உண்மையா நடந்த சம்பவம். சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன், பெயர்களைத் தவிர அனைத்துமே உண்மைங்க...!அப்போ காதல் பண்ண ஆரம்பிச்சு கொஞ்சநாள் தான் ஆகியிருந்தது. நீண்ட முன்னோட்டத்திற்குப் பின் சந்தியாவும் நானும் காதலிக்க ஆரம்பித்து இருந்தோம். காதலர் தினத்திற்கு எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரி அரைநாள்தான். காலேஜ் முடிந்ததும் இருவரும் ஒன்றாகச் சென்று லஞ்ச் சாப்பிட்டு வெளிய செல்வதாகப் ப்ளான். காலேஜ் முடிந்ததும் எல்லோரும் ஒன்றாக வந்து பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தோம். செல்போன்கள் அப்போது புழக்கத்தில் இல்லாத காலம், அதனால் எல்லாம் டைரக்ட் மெசேஜிங்தான்.

வீக்கென்டிற்கு மாணவர்கள் பலரும் சொந்த ஊருக்குச் செல்வார்கள், அதனால் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடையில் நாங்கள் மீட் பண்ணிக்கவே முடியவில்லை. சந்தியா, அவள் வகுப்புத் தோழிகளை ஊருக்கு அனுப்பி விட்டு, மத்தியப் பேருந்து நிலையத்தில் அவள் வழக்கமாக எனக்காகக் காத்திருக்கும் இடத்தில் காத்திருப்பதாகக் கூறி இருந்தாள். அதனால் நான் தனியாகத்தான் மத்தியப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். என் கிளாஸ்மேட்ஸ் அனைவருக்கும் நாங்கள் வெளியே செல்வது தெரியும். என் நெருங்கிய நண்பர்கள் என்னை வழியனுப்ப (?) பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தார்கள். ஒரே கேலியும் கிண்டலுமாய் பஸ் வரும் வரை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

ஒருவழியாக ப்ஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அங்குதான் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும். தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் தான் எப்போதும் சந்தியா எனக்காகக் காத்திருப்பாள். இன்று ஒரு நாளாவது நான் காத்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டு அங்கே சென்றேன், சிறிது தூரம் போவதற்குள் திடீரென மாலதி என் முன்னால் வந்து நின்றாள். இவள் எங்கிருந்து வந்தாள்....? அவளும் ஊருக்குச் செல்லத் தயாராக பேகுடன் வந்திருந்தாள். என் முன்னாள் வந்து நின்று வள வளவென உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள். எனக்கு எங்கே சந்தியா வந்துவிடப் போகிறாள் என பயம் தொற்றிக் கொண்டது. மாலதி ரொம்ப அழகாக இருப்பாள் (சந்தியாவை விடவும்). கல்லூரியில் எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. 

மாலதி பேசி முடிப்பதாக இல்லை, நேரமாகிக் கொண்டிருந்தது. நான் திரும்பித் திரும்பி சந்தியா வந்துவிட்டாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை சந்தியா இன்று வேறு பக்கத்தில் எங்கும் நின்று கொண்டிருக்கிறாளோ? இன்னும் காணோமே? 10 நிமிடத்திற்கு மேல் ஆகி விட்டிருந்தது.  மாலதி இன்னும் பேசிக்கொண்டு இருந்தாள். நானும் கிளம்பனும், போகனும், அவசரம் என பல்வேறுவிதமாக சொல்லியும், அஞ்சு நிமிசம் அஞ்சே நிமிசம் என்று நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள்.  மறுபடியும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தால், சந்தியா அங்கே நின்று கொண்டு இருந்தாள். எனக்கு மூச்சே நின்றுவிட்டது. எங்களைப் பார்க்கிறாளா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை. ஏதேதோ சொல்லி பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாளோ என்ற தோன்றியது. அப்போழுது அடுத்த சோதனையாக, என் வகுப்புத் தோழி ப்ரியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.   எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ப்ரியாதான் எனக்கும் சந்தியாவுக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழ்ந்தவள். நானும் சந்தியாவும் வெறும் கண்ணோடு கண் நோக்கித் தவித்துத் திரிந்த காலகட்டத்தில் ப்ரியாதான் ஆறுதலாக இருந்தாள். அதோடு மட்டுமில்லாமல், பலமுறை சந்தியாவுடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவள். எங்கள் இருவர் மீதும் மிகவும் அக்கறையுடன் இருப்பவள். அவள் இந்தக் கோலத்தில் என்னைப் பார்த்தால்? பார்த்தால் என்ன பார்த்தே விட்டாள். 

சந்தியா சற்றுத் தொலைவில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும்,  அருகில் நானும் மாலதியும் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்த ப்ரியா வேக வேகமாக எங்கள் அருகே வந்து கடும் கோபத்துடன் சே... இப்படியா பண்ணுவீங்க... என்று சொல்லிவிட்டு விடு விடுவென போய்விட்டாள். இதைப் பார்த்து மாலதியும் நானும் கெளம்பறேன் என்று மெல்ல நழுவினாள். நான் அவசரம் அவசரமாக சந்தியா நின்றிருந்த இடத்தை நோக்கினால், அங்கே அவளைக் காணவில்லை. திடுக்கென்று இருந்தது. என்னாச்சு, என்னைக் கடுப்பேற்ற எங்காவது மறைந்து நிற்கிறாளா என்று எல்லாப் பகுதியிலும் தேடினேன். எங்கும் காணவில்லை. ஒருவேளை ப்ரியாவும் அவளும் பேசிக்கொண்டிருக்கிறார்களோ என்று ப்ரியா சென்ற திசையில் சென்றேன்.

ப்ரியா அவள் ஊருக்கு செல்லும் பஸ்சில் அமர்ந்திருந்தாள். நான் உள்ளே ஏறிச் சென்று, சந்தியா வந்தாளா என்று கேட்டதுதான் தாமதம். பொறிந்து தள்ளிவிட்டாள். எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் சந்தியா எங்கே சென்றாள் என்று தெரியாது என்று கூறிவிட்டாள். வேறுவழியில்லாமல் பஸ்சில் இருந்து இறங்கி, ஒருவேளை சந்தியா வந்திருக்கக் கூடும் என்று பழைய இடத்திற்கே வந்தேன். எப்படியும் வருவாள் என்று அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் கிட்டத்தட்ட 1 மணிநேரம் காத்திருந்தேன். மதியம் சாப்பிடவும் இல்லை. மிகுந்த சோர்வாக இருந்தது. உலகமே கைநழுவிப் போய்க் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன். பின், ஒருவழியாக அங்கிருந்து கிளம்பிப் போனேன். பிரண்ட்ஸ் எல்லோரும்,  பன்னாடை ஒருத்தன் ரூமில் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து அங்கே போய்ச் சேர்ந்தேன்..... 

இப்படியாக என் முதல் காதலர் தினம் முடிவுக்கு வந்தது.

உண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்
!

331 comments:

1 – 200 of 331   Newer›   Newest»
சௌந்தர் said...

எல்லாம் போட்டோவும் சூப்பர்

சௌந்தர் said...

காதலர் தினத்தன்று என்ன நடந்ததுன்னு என் அனுபவத்தை பதிவு செய்யனும்னு மக்கள்லாம் கொஞ்ச நாளா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுறாங்க, குறிப்பா எப்போதும் முன்னணில இருக்கும் ஒரு பிரபல பதிவர்,////

டேய் யாருடா அது......!!!!

சௌந்தர் said...

சில வருடங்களுக்கு முன்னாடி நடந்ததைப் பத்தி எழுதுறேன்.///

இந்த வருடம் கொண்டாடினா வீட்டில் அடி கிடைக்கும் தெரியாதா...?????

சௌந்தர் said...

மக்களே, இது உண்மையா நடந்த சம்பவம். சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன், பெயர்களைத் தவிர அனைத்துமே உண்மைங்க...!/////

முதல் அதை செய்யுங்க ரொம்ப புண்ணியமா போகும்

மொக்கராசா said...

பன்னி பின்னாடி இவ்வளவு பெரிய காதல் கதையா....
யப்பா யாரச்சும் இந்த கதையை சினிமா படமா எடுங்க நல்ல பிச்சுக்கிட்டு ஓடும்.....

Anonymous said...

>> உண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!

நம்பிட்டோங்கோ!

-
வெங்கடேஷ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் said...
எல்லாம் போட்டோவும் சூப்பர்/////

இதுல இருந்தே தெரியலையா மேட்டர் உண்மைன்னு...?

சௌந்தர் said...

ஒருவழியாக ப்ஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அங்குதான் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும்.///

வெளியில்யூர் காரன் போர பஸ் ல நீங்க ஏன் போன்னிங்க

Anonymous said...

Story super Gayathri.M

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// சௌந்தர் said...
காதலர் தினத்தன்று என்ன நடந்ததுன்னு என் அனுபவத்தை பதிவு செய்யனும்னு மக்கள்லாம் கொஞ்ச நாளா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுறாங்க, குறிப்பா எப்போதும் முன்னணில இருக்கும் ஒரு பிரபல பதிவர்,////

டேய் யாருடா அது......!!!!///////

கொஞ்ச நேரத்துல அவரே வருவாரு...

சௌந்தர் said...

கல்லூரியில் எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. ///

ச்சே என்ன ஒரு டேஸ்ட்.....பாவம் மாலதி

எஸ்.கே said...

குற்றம்:நடந்தது இவ்வளவுதானா?!

நா.மணிவண்ணன் said...

அண்ணே சூப்பர் னே ,அந்த முதல் பிகரு பேரு என்னனே

அண்ணே சொல்லுங்கண்ணே .........................

சொல்லுங்கன்ன்னே

அண்ணே

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அதுக்குள்ளே இதனை கமெண்ட்ஸ் , ஐயோ ஐயோ , இதோ பதிவ படிச்சுட்டு வரேன் வைடீஸ்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சௌந்தர் said...
சில வருடங்களுக்கு முன்னாடி நடந்ததைப் பத்தி எழுதுறேன்.///

இந்த வருடம் கொண்டாடினா வீட்டில் அடி கிடைக்கும் தெரியாதா...?????//////

ஹி..ஹி.....

எஸ்.கே said...

சந்தியாவும் ஜோதியும் வீணாவும் அபிநயாவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சௌந்தர் said...
மக்களே, இது உண்மையா நடந்த சம்பவம். சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன், பெயர்களைத் தவிர அனைத்துமே உண்மைங்க...!/////

முதல் அதை செய்யுங்க ரொம்ப புண்ணியமா போகும்////////

பண்ணியாச்சு பண்ணியாச்சு........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
சந்தியாவும் ஜோதியும் வீணாவும் அபிநயாவும்///////

வேப்பெலை தான் அடிக்கோனும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
பன்னி பின்னாடி இவ்வளவு பெரிய காதல் கதையா....
யப்பா யாரச்சும் இந்த கதையை சினிமா படமா எடுங்க நல்ல பிச்சுக்கிட்டு ஓடும்.....//////

பிச்சுக்கிட்டு எங்கே ஓடும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Anonymous said...
>> உண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!

நம்பிட்டோங்கோ!

-
வெங்கடேஷ்//////

நம்பனும் நம்பனும், நம்பித்தானே ஆகனும்......

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

மச்சி! ஆபீஸ்ல ஆணி அதிகம். இருந்தாலும் உன் பதிவ பார்த்ததும் உற்ச்சாகம் பொங்கி இங்க வந்துட்டேன்... மியூசிக் ஸ்டார்டிங்.. :)

சௌந்தர் said...

பன்னி பல பெண்களின் வாழ்கையை கெடுத்து இருக்கிறார்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சௌந்தர் said...
ஒருவழியாக ப்ஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அங்குதான் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும்.///

வெளியில்யூர் காரன் போர பஸ் ல நீங்க ஏன் போன்னிங்க//////

ராங் கொஸ்டின்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

மச்சி! ஆபீஸ்ல ஆணி அதிகம். இருந்தாலும் உன் பதிவ பார்த்ததும் உற்ச்சாகம் பொங்கி இங்க வந்துட்டேன்... மியூசிக் ஸ்டார்டிங்.. :)//////

நாசமா போச்சு...............

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///// செல்போன்கள் அப்போது புழக்கத்தில் இல்லாத காலம், /////

அப்போ 1947 ல லவ் பண்ணி இருக்கீங்க பன்னி சார் , ஆனா சுமார் 60 வருடங்களுக்கு முன்னாடி நடந்ததை இப்போ நினைவு கூறுரிங்க பாரு உங்க காதல் ல நான் பாராட்ட வார்த்தை இல்லை ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சௌந்தர் said...
பன்னி பல பெண்களின் வாழ்கையை கெடுத்து இருக்கிறார்.....//////

நான் அவன் இல்லை......

எஸ்.கே said...

கடைசியில் அன்றே காதல் முடிவுக்கு வந்ததா? இல்லை, பின்னர் சமாதானம் ஆகி தொடர்ந்ததா?

TERROR-PANDIYAN(VAS) said...

காலேஜ்லே அழகான பொண்ணாம் அதை எல்லாருக்கும் பிடிக்குமாம். அதுக்கு இவரை தான் பிடிக்குமாம். என்னாட கலர் கலரா ரீல் விடர? உன் மூஞ்சிய நீ திரும்பி பாப்பியாட. :))

மொக்கராசா said...

கதையில ஒரு ட்விஸ்டு வச்சங்க பாரு உங்க தான் பன்னி நிக்குறான்....

மாலதி யாரை லவ் பண்ணுச்சு ?
பிரியா யாரை லவ் பண்ணுச்சு?
மாலதிக்கும் பிரியாவுக்கும் என்ன தொடர்பு?
பிரியாவுக்கும் பன்னிக்கும் என்ன தொடர்பு?
பன்னி ஏன் ஒருவழியாக ப்ஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள சித்த வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும்?

மேல உள்ள கேள்விக்கு விடை தெரிய ஆசை பன்னி சீக்கரம் part 2 எழுதுங்கள்

நா.மணிவண்ணன் said...

அண்ணே இந்தகதை யாருக்கு வேணும்

அந்த முதல் பிகரு அழகு அல்லுதுனே ,அண்ணே அண்ணே சொல்லுங்கண்ணே அவுங்க எங்க இருக்காங்கனு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///// செல்போன்கள் அப்போது புழக்கத்தில் இல்லாத காலம், /////

அப்போ 1947 ல லவ் பண்ணி இருக்கீங்க பன்னி சார் , ஆனா சுமார் 60 வருடங்களுக்கு முன்னாடி நடந்ததை இப்போ நினைவு கூறுரிங்க பாரு உங்க காதல் ல நான் பாராட்ட வார்த்தை இல்லை ......///////

எலேய்ய் நல்லாக் கவனி, செல்போனே இல்லாத டைம்னு சொல்லலை....

வைகை said...

நீண்ட முன்னோட்டத்திற்குப் பின் சந்தியாவும் நானும் காதலிக்க //

முன்னோட்டத்துல என்ன நடந்துச்சு?

TERROR-PANDIYAN(VAS) said...

இவரு போறேன் போறேன் சொன்னாரம் அவங்க இழுத்து வச்சி பேசினாங்களாம். நீ வாங்கர ஐஞ்சிக்கும் பத்துக்கும் இது தேவையா? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எஸ்.கே said...
கடைசியில் அன்றே காதல் முடிவுக்கு வந்ததா? இல்லை, பின்னர் சமாதானம் ஆகி தொடர்ந்ததா?/////

எனது காதல் புத்தகத்தில் இது ஒரு பக்கம் மட்டுமே.......

வைகை said...

காலேஜ் முடிந்ததும் இருவரும் ஒன்றாகச் சென்று லஞ்ச் சாப்பிட்டு வெளிய செல்வதாகப் ப்ளான். //

நாங்களும் அப்பிடிதான்...லன்ச் சாப்புட்டதும் ஹோட்டல விட்டு வெளில போயிருவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Anonymous said...
Story super Gayathri.M//////

இது கதை இல்லீங்க........

நா.மணிவண்ணன் said...

அண்ணே கடேசி போட்டாவுல மரக்கிளையுல ஏதோ வடியுதே என்னானே அது

ராஜகோபால் said...

இது எல்லாம் நம்பர மாதிரி இல்லையே....

வைகை said...

அதனால் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது///

எத்தன லிட்டர்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
இவரு போறேன் போறேன் சொன்னாரம் அவங்க இழுத்து வச்சி பேசினாங்களாம். நீ வாங்கர ஐஞ்சிக்கும் பத்துக்கும் இது தேவையா? :)////////

மச்சி காதல் வந்துட்டா 5-10லாம் பாக்க முடியுமா?

மாலதி said...

ஹாய் ராம் இந்த வாரம் வெளிய போகலாம் வரியா

வைகை said...

ஒரே கேலியும் கிண்டலுமாய் பஸ் வரும் வரை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.//

பஸ்சே வரல..வேற என்ன போய்கிட்டு இருந்துச்சு?

மாணவன் said...

என்னாது இன்னைக்குதான் காதலர் தினமா?? சொல்லவே இல்ல :))

மாலதி said...

சந்தியா போனா போறா நான் இருக்கேன்...கவலை படாதே ராம்....

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//லஞ்ச் சாப்பிட்டு வெளிய செல்வதாகப் ப்ளான்.//

வெளியனா எங்க? எனக்கு புல் டீட்டேயில் கொடு. உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ராஜகோபால் said...
இது எல்லாம் நம்பர மாதிரி இல்லையே....//////

நம்பலைன்னாலும் நடந்தது நடந்ததுதானேண்ணே?

மாணவன் said...

// மாலதி said...
ஹாய் ராம் இந்த வாரம் வெளிய போகலாம் வரியா//

இது யாருன்னு எனக்கு தெரியுமே....ஹிஹி

வைகை said...

ப்ரியா அவள் ஊருக்கு செல்லும் பஸ்சில் அமர்ந்திருந்தாள். நான் உள்ளே ஏறிச் சென்று, சந்தியா வந்தாளா என்று கேட்டதுதான் தாமதம். பொறிந்து தள்ளிவிட்டாள்.//

காறி துப்புனத சொல்லல?

நா.மணிவண்ணன் said...

அந்த முதல் போடோவுல இருக்குறவுங்க மல்லிகை பூவுலாம் வச்சிருக்கிறாங்கனே ,அண்ணே சூப்பரா இருக்குனே

அண்ணே அவுங்க புல் ஸ்டில் இல்லியா ,?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//லஞ்ச் சாப்பிட்டு வெளிய செல்வதாகப் ப்ளான்.//

வெளியனா எங்க? எனக்கு புல் டீட்டேயில் கொடு. உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை./////////

வெளியேன்னா.. சின்னஞ்சிறுசுக அப்படி இப்படி வெளிய போவாங்க அதைலாம் போய் கேட்டுக்கிட்டு...... பெரியமனுசன் மாதிரி நடந்துக்க....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////// எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. /////

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ......................

பன்னி சார் ஹி ஹி ஹி ஹி ...........

முடியல ஹி ஹி ஹி ஹி ..................

வெயிட் நான் போய் ரூம் போட்டு சிரிச்சுட்டு வரேன்

மாலதி said...

மாணவன் said... 47
// மாலதி said...
ஹாய் ராம் இந்த வாரம் வெளிய போகலாம் வரியா//

இது யாருன்னு எனக்கு தெரியுமே....ஹிஹி///

குட்டிமா அப்படியெல்லாம் சொல்ல கூடாது

வைகை said...

மாலதி said...
ஹாய் ராம் இந்த வாரம் வெளிய போகலாம் வரியா///

அட பக்கி..இதுக்குகூடவா துணைக்கு இவரு வேணும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////நா.மணிவண்ணன் said...
அந்த முதல் போடோவுல இருக்குறவுங்க மல்லிகை பூவுலாம் வச்சிருக்கிறாங்கனே ,அண்ணே சூப்பரா இருக்குனே

அண்ணே அவுங்க புல் ஸ்டில் இல்லியா ,?////////

ஏண்ணே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////♔ℜockzs ℜajesℌ♔™ said...
/////// எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. /////

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ......................

பன்னி சார் ஹி ஹி ஹி ஹி ...........

முடியல ஹி ஹி ஹி ஹி ..................

வெயிட் நான் போய் ரூம் போட்டு சிரிச்சுட்டு வரேன்///////

தனியாத்தானே?

வைகை said...

மாணவன் said...
// மாலதி said...
ஹாய் ராம் இந்த வாரம் வெளிய போகலாம் வரியா//

இது யாருன்னு எனக்கு தெரியுமே....ஹிஹி//

ஒளிஞ்சிருந்து பார்த்தியா?

////////வைகை said...
மாணவன் said...
// மாலதி said...
ஹாய் ராம் இந்த வாரம் வெளிய போகலாம் வரியா//

இது யாருன்னு எனக்கு தெரியுமே....ஹிஹி//

ஒளிஞ்சிருந்து பார்த்தியா?////////

படுவா இதே வேலையா போச்சு.........

மொக்கராசா said...

/ சந்தியா போனா போறா நான் இருக்கேன்...கவலை படாதே ராம்....
அப்ப நாங்க எல்லாம் என்ன பன்ன ?
குச்சி மிட்டாய்யும், குருவி ரொட்டியும் சப்பி சப்பி சாப்பிடவா

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////எஸ்.கே said...
கடைசியில் அன்றே காதல் முடிவுக்கு வந்ததா? இல்லை, பின்னர் சமாதானம் ஆகி தொடர்ந்ததா?/////

எனது காதல் புத்தகத்தில் இது ஒரு பக்கம் மட்டுமே.......//

ஏன்? மத்த பக்கமெல்லாம் மாடு தின்னுருச்சா?

மாணவன் said...

// வைகை said...
மாணவன் said...
// மாலதி said...
ஹாய் ராம் இந்த வாரம் வெளிய போகலாம் வரியா//

இது யாருன்னு எனக்கு தெரியுமே....ஹிஹி//

ஒளிஞ்சிருந்து பார்த்தியா?//

இல்ல நேராவ பார்த்தேன்.. :))

ராஜகோபால் said...

சந்தியாயின் காதல் சாம்ராஜம்
மாலதியின் மயக்கத்தால்
ப்ரியாவால் பிரிந்தது

அட
அட
அட
பன்னி நீ பாவம்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சௌந்தர் said...
கல்லூரியில் எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. ///

ச்சே என்ன ஒரு டேஸ்ட்.....பாவம் மாலதி/////

ஆமா, மாலதி பாவம்தான், என்னையே நெனச்சி நெனச்சி உருகிப்போயிட்டா.....

எஸ்.கே said...

ஒரு இளைஞனின் காதலில் எத்தனை சோதனைகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////எஸ்.கே said...
கடைசியில் அன்றே காதல் முடிவுக்கு வந்ததா? இல்லை, பின்னர் சமாதானம் ஆகி தொடர்ந்ததா?/////

எனது காதல் புத்தகத்தில் இது ஒரு பக்கம் மட்டுமே.......//

ஏன்? மத்த பக்கமெல்லாம் மாடு தின்னுருச்சா?/////

இல்ல நானே தின்னுட்டேன்.....

இம்சைஅரசன் பாபு.. said...

//// எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. //

ஹி ..ஹி ..அப்போ மாலதி யோட அம்மாவ புடிக்கலியா மக்கா

மாலதி said...

ராம் என்னை இன்னுமா நினைச்சிட்டு இருக்கே....

TERROR-PANDIYAN(VAS) said...

//மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை.//

அப்போ மாலதிய கூட்டிட்டு போறது தானே... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எஸ்.கே said...
ஒரு இளைஞனின் காதலில் எத்தனை சோதனைகள்!/////////

எஸ்கே வாழ்க..... ஒருத்தன் என்னமா உருகி உருகி எழுதியி இருக்கான், எவனாவது கொஞ்சமாவது பீல் பண்றானா....?

வைகை said...

எஸ்.கே said...
ஒரு இளைஞனின் காதலில் எத்தனை சோதனைகள்!///

இது யாரு? நம்ம போலீசா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
//மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை.//

அப்போ மாலதிய கூட்டிட்டு போறது தானே... :)////////

அன்னிக்கு நைட்டு தண்ணியடிக்கும் போது அப்படித்தான் தோனிச்சு......!

மாலதி said...

TERROR-PANDIYAN(VAS) said... 68
//மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை.//

அப்போ மாலதிய கூட்டிட்டு போறது தானே... :)////

நான் கூப்பிட்டேன் இவர் தான் வரவில்லை இப்போது கூட நான் ரெடி

மொக்கராசா said...

//ஆமா, மாலதி பாவம்தான், என்னையே நெனச்சி நெனச்சி உருகிப்போயிட்டா.....

யோவ் பன்னி வேணும்னா கேளு நாங்க எல்லாரும் சேர்ந்து தண்ணி பார்ட்டி வைக்குறோம்
அத விட்டு கலர் கலர ரீல் விட கூடாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரி அரைநாள்தான்.//

அதுக்கப்புறம் கல்லூரியை இடிச்சிடுவாங்க்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
எஸ்.கே said...
ஒரு இளைஞனின் காதலில் எத்தனை சோதனைகள்!///

இது யாரு? நம்ம போலீசா?//////

அடி செருப்பால.......

TERROR-PANDIYAN(VAS) said...

//நானும் சந்தியாவும் வெறும் கண்ணோடு கண் நோக்கித் தவித்துத் திரிந்த காலகட்டத்தில் ப்ரியாதான் ஆறுதலாக இருந்தாள்.//

" ப்ரியாதான் ஆறுதலாக இருந்தாள் " இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன? :))

வைகை said...

மாலதி said...
ராம் என்னை இன்னுமா நினைச்சிட்டு இருக்கே....//

இல்ல..நனச்சிகிட்டு இருக்காரு கைலிய... ...................கண்ணீரில்!

ராஜகோபால் said...

//மாலதி said... 67

ராம் என்னை இன்னுமா நினைச்சிட்டு இருக்கே....

//

இது யாரு இது பன்னிக்கு புதுசா ரூட்டு விடறது

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @பன்னிக்குட்டி ராம்சாமி said...
♔ℜockzs ℜajesℌ♔™ said...
அப்போ 1947 ல லவ் பண்ணி இருக்கீங்க பன்னி சார் , ஆனா சுமார் 60 வருடங்களுக்கு முன்னாடி நடந்ததை இப்போ நினைவு கூறுரிங்க பாரு உங்க காதல் ல நான் பாராட்ட வார்த்தை இல்லை ......///////

எலேய்ய் நல்லாக் கவனி, செல்போனே இல்லாத டைம்னு சொல்லலை.... ////////

பார்ரா கோவம் படுறதை ஹி ஹி ஹி

The first handheld mobile phone was demonstrated by Dr. Martin Cooper of Motorola in 1973, using a handset weighing 2 kg.[1] In 1983, the DynaTAC 8000x was the first to be commercially available. In the twenty years from 1990 to 2010, worldwide mobile phone subscriptions grew from 12.4 million to over 4.6 billion, penetrating the developing economies and reaching the bottom of the economic pyramid.[2][3]
தேங்க்ஸ் விக்கிபீடியா : http://en.wikipedia.org/wiki/Mobile_phone

அப்படி இப்படி பார்த்தாலும் ஒரு 1985 ல லவ் பண்ணி இருக்கீங்க பண்ணி சார் .... 2011 - 1985 = 26 சுமார் 25 வருடங்களுக்கு முன்னாடி நடந்த ஒரு சோக கதை , இல்ல இல்ல காதல் கதை இல்லையா? ஹி ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மொக்கராசா said...
//ஆமா, மாலதி பாவம்தான், என்னையே நெனச்சி நெனச்சி உருகிப்போயிட்டா.....

யோவ் பன்னி வேணும்னா கேளு நாங்க எல்லாரும் சேர்ந்து தண்ணி பார்ட்டி வைக்குறோம்
அத விட்டு கலர் கலர ரீல் விட கூடாது/////////

மச்சி கலர் கலரா லவ் பண்ணா கலர் கலராத்தான் ரீல் வரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன்//

ஆமா நல்லவன் மேல சத்தியம் செஞ்சாத்தான நம்புவாங்க

TERROR-PANDIYAN(VAS) said...

//கடும் கோபத்துடன் சே... இப்படியா பண்ணுவீங்க... //

சும்ம பேசிகிட்டு இருந்த ஏன் திட்டனும்? நீ என்ன பண்ணிகிட்டு இருந்த... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வீக்கென்டிற்கு//
கொஞ்சம் காம்ப்ளான் கொடுடுதா strength end-டா இருக்குமே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது//

ரொம்ப நேரம் சிரித்தேன். காமெடி கதை போல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
//நானும் சந்தியாவும் வெறும் கண்ணோடு கண் நோக்கித் தவித்துத் திரிந்த காலகட்டத்தில் ப்ரியாதான் ஆறுதலாக இருந்தாள்.//

" ப்ரியாதான் ஆறுதலாக இருந்தாள் " இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன? :))/////

அப்போ பொய்யான அர்த்தம் வேற இருக்கா....? படுவா அதுதான் ஆறுதல்னு சொல்றேன், மறுக்கா மறுக்கா அதையே நோண்டிக்க்கிட்டு......!

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
//கடும் கோபத்துடன் சே... இப்படியா பண்ணுவீங்க... //

சும்ம பேசிகிட்டு இருந்த ஏன் திட்டனும்? நீ என்ன பண்ணிகிட்டு இருந்த... :)///

கைய புடிச்சி இழுதிருப்பாறு..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//////@TERROR-PANDIYAN(VAS) said...

//மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை.//

அப்போ மாலதிய கூட்டிட்டு போறது தானே... :) ////

எத்தன பேர இப்படி கூட்டிகிட்டு போறது ?

TERROR-PANDIYAN(VAS) said...

//இப்படியாக என் முதல் காதலர் தினம் முடிவுக்கு வந்தது.//

க்க்க்க்க்ர்ர்ர் தூதுதுது

நா.மணிவண்ணன் said...

வைகை said... 77
மாலதி said...
ராம் என்னை இன்னுமா நினைச்சிட்டு இருக்கே....//

இல்ல..நனச்சிகிட்டு இருக்காரு கைலிய... ...................கண்ணீரில்!////

அண்ணே பன்னிகுட்டி அண்ணே உண்மையாவானே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது//

ரொம்ப நேரம் சிரித்தேன். காமெடி கதை போல../////////

நல்லா சிரிச்சுடு, மனசுல எதையும் வெச்சுக்கப்படாது.......

வைகை said...

இப்படியாக என் முதல் காதலர் தினம் முடிவுக்கு வந்தது.//

நல்லவேளை பதிவுலகம் தப்பியது!

TERROR-PANDIYAN(VAS) said...

//அப்போ பொய்யான அர்த்தம் வேற இருக்கா....? படுவா அதுதான் ஆறுதல்னு சொல்றேன், மறுக்கா மறுக்கா அதையே நோண்டிக்க்கிட்டு......!//

சந்தியா செட் ஆகரவரை ப்ரியாவ சைட்ல வச்சி இருந்தியா கேட்டேண்டா வெண்னை.. :)

மொக்கராசா said...

///பஸ்சில் இருந்து இறங்கி, ஒருவேளை சந்தியா வந்திருக்கக் கூடும் என்று பழைய இடத்திற்கே வந்தேன். எப்படியும் வருவாள் என்று அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் கிட்டத்தட்ட 1 மணிநேரம் காத்திருந்தேன்.

இங்க பாருங்க மக்களே பிச்சை எடுத்ததை எப்படி டீசண்டா சொல்லிறான்.....சரி அன்னைக்கு எவ்வளவு கலெக்சன் ஆச்சு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// நா.மணிவண்ணன் said...
வைகை said... 77
மாலதி said...
ராம் என்னை இன்னுமா நினைச்சிட்டு இருக்கே....//

இல்ல..நனச்சிகிட்டு இருக்காரு கைலிய... ...................கண்ணீரில்!////

அண்ணே பன்னிகுட்டி அண்ணே உண்மையாவானே///////

யோவ் கைலிய கண்ணீர்லேயா நனைப்பாங்க?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது//

ரொம்ப நேரம் சிரித்தேன். காமெடி கதை போல../////////

நல்லா சிரிச்சுடு, மனசுல எதையும் வெச்சுக்கப்படாது.......//

அவருதான் எங்கயுமே எதுவும் வெச்சுக்கலையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
//அப்போ பொய்யான அர்த்தம் வேற இருக்கா....? படுவா அதுதான் ஆறுதல்னு சொல்றேன், மறுக்கா மறுக்கா அதையே நோண்டிக்க்கிட்டு......!//

சந்தியா செட் ஆகரவரை ப்ரியாவ சைட்ல வச்சி இருந்தியா கேட்டேண்டா வெண்னை.. :)/////////

சே சே.... சந்தியா செட் ஆனதே பிரியாவாலதானே........!

மொக்கராசா said...

கதையில ஒரு ட்விஸ்டு வச்சங்க பாரு உங்க தான் பன்னி நிக்குறான்....

மாலதி யாரை லவ் பண்ணுச்சு ?
பிரியா யாரை லவ் பண்ணுச்சு?
மாலதிக்கும் பிரியாவுக்கும் என்ன தொடர்பு?
பிரியாவுக்கும் பன்னிக்கும் என்ன தொடர்பு?
பன்னி ஏன் ஒருவழியாக ப்ஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள சித்த வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும்?

மேல உள்ள கேள்விக்கு விடை தெரிய ஆசை பன்னி சீக்கரம் part 2 எழுதுங்கள்

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

//நான் கூப்பிட்டேன் இவர் தான் வரவில்லை இப்போது கூட நான் ரெடி//

அவன் தேர மாட்டான். ஐ லவ் யு... யு லவ் மீ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///// மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை. ////

ஏற்கனவே அவிங்களுக்கும் நம்புளுக்கும் வாய்க்க தகராறு ,
இப்போ இது வேறையா ?
நீ அந்த பொண்ணு கைய புடிச்சு இழுத்திய? ........

மாலதி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 84
ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது//

ரொம்ப நேரம் சிரித்தேன். காமெடி கதை போல..////

ரமேஷ் திஸ் இஸ் டூ மச்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காதலர் தின அனுபவங்கள் நமக்கு தினம் தினம் இருக்கிறதால எப்படி பழசை தேடி எடுத்து சொல்றதுன்னு புரியாம இருந்திருக்கும் அப்படியாண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
///பஸ்சில் இருந்து இறங்கி, ஒருவேளை சந்தியா வந்திருக்கக் கூடும் என்று பழைய இடத்திற்கே வந்தேன். எப்படியும் வருவாள் என்று அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் கிட்டத்தட்ட 1 மணிநேரம் காத்திருந்தேன்.

இங்க பாருங்க மக்களே பிச்சை எடுத்ததை எப்படி டீசண்டா சொல்லிறான்.....சரி அன்னைக்கு எவ்வளவு கலெக்சன் ஆச்சு...../////

ஒரு ஆஃப் ஆடிக்கற அளவு தான் மச்சி....

ராஜகோபால் said...

//TERROR-PANDIYAN(VAS) said... 88

//இப்படியாக என் முதல் காதலர் தினம் முடிவுக்கு வந்தது.//

க்க்க்க்க்ர்ர்ர் தூதுதுது
//

ஓ இதுல ஒன்னு, ரெண்டு, மூனுன்னு கண்டினுட்டி வேற இருக்கா எங்கே ஒன்னு,ரெண்டு, மூனுன்னு வரிசை படுத்தி பாடு

மொக்கராசா said...

கதையில ஒரு ட்விஸ்டு வச்சங்க பாரு உங்க தான் பன்னி நிக்குறான்....

மாலதி யாரை லவ் பண்ணுச்சு ?
பிரியா யாரை லவ் பண்ணுச்சு?
மாலதிக்கும் பிரியாவுக்கும் என்ன தொடர்பு?
பிரியாவுக்கும் பன்னிக்கும் என்ன தொடர்பு?
பன்னி ஏன் ஒருவழியாக ப்ஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள சித்த வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும்?

மேல உள்ள கேள்விக்கு விடை தெரிய ஆசை பன்னி சீக்கரம் part 2 எழுதுங்கள்

எஸ்.கே said...

இது ஒரு முக்கோண காதல் கதை/சம்பவ்ம்.

தன்னை விரும்பிய மாலதியை விட தான் விரும்பும் சந்தியாவையே மனம் நாடுகிறது.....

TERROR-PANDIYAN(VAS) said...

//சே சே.... சந்தியா செட் ஆனதே பிரியாவாலதானே........!//

உன்னை கழட்டிவிட வேற வழி தெரியாம. அங்க செட் பண்ணி இருப்பா... :)

(மவனே அந்த பொண்ணுங்க இதை படிக்கனும்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஆர்.கே.சதீஷ்குமார் said...
காதலர் தின அனுபவங்கள் நமக்கு தினம் தினம் இருக்கிறதால எப்படி பழசை தேடி எடுத்து சொல்றதுன்னு புரியாம இருந்திருக்கும் அப்படியாண்ணே//////

எப்படிண்ணே இப்படி புட்டு புட்டு வெக்கிறீங்க?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காதலர் தினம்னா குவார்ட்டர் அடிச்சிட்டு வாந்தி எடுத்துட்டு சந்தியா சந்தியான்னு நீங்க அழுததா தினத்தந்தியில படிச்சேன் அது பொய் செய்தியா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

அதனால் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது///

எத்தன லிட்டர்?///

பன்னி மூன்ஜ்ல அந்த பொண்ணு குத்தி ரத்தம் வழிஞ்சதே. அதையா கேக்குறீங்க?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சிரிப்பு போலிஸ் நம்பி மோசம் போகாதீங்கண்ணே

மாலதி said...

TERROR-PANDIYAN(VAS) said... 98
@மாலதி

//நான் கூப்பிட்டேன் இவர் தான் வரவில்லை இப்போது கூட நான் ரெடி//

அவன் தேர மாட்டான். ஐ லவ் யு... யு லவ் மீ?////
ராம் டாட்டா...
யா.... லவ் யு டூ....டெரர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
//சே சே.... சந்தியா செட் ஆனதே பிரியாவாலதானே........!//

உன்னை கழட்டிவிட வேற வழி தெரியாம. அங்க செட் பண்ணி இருப்பா... :)

(மவனே அந்த பொண்ணுங்க இதை படிக்கனும்)/////////

எழுதும் போதே அந்த டவுட் எனக்கு கொஞ்சம் வந்துச்சு...... அந்த மாதிரி கொழப்படி எதுவும் வந்துடப்படாது

ராஜகோபால் said...

//மாலதி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 84
ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது//

ரொம்ப நேரம் சிரித்தேன். காமெடி கதை போல..////

ரமேஷ் திஸ் இஸ் டூ மச்//

யோ பன்னி யாருக்கோ கோட்டர் வாங்கி குடுத்து இங்க மாலதின்ற பேருள கூவ விட்டுருக்க
இருடி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

//நான் கூப்பிட்டேன் இவர் தான் வரவில்லை இப்போது கூட நான் ரெடி//

அவன் தேர மாட்டான். ஐ லவ் யு... யு லவ் மீ? / / / /

கேப் கிடைக்கும் போதுதான் கேடா வெட்டுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன் , ஆனா நீ ஹி ஹி ... terror நீ கலக்கு மச்சி ஹி ஹி

ஆல் தி பெஸ்ட் .......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
சிரிப்பு போலிஸ் நம்பி மோசம் போகாதீங்கண்ணே//////////

அவரை நம்பி அவரே மோசம் போயிட்ட்டாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
/////@TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

//நான் கூப்பிட்டேன் இவர் தான் வரவில்லை இப்போது கூட நான் ரெடி//

அவன் தேர மாட்டான். ஐ லவ் யு... யு லவ் மீ? / / / /

கேப் கிடைக்கும் போதுதான் கேடா வெட்டுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன் , ஆனா நீ ஹி ஹி ... terror நீ கலக்கு மச்சி ஹி ஹி

ஆல் தி பெஸ்ட் ......./////

த்தூ.... போயி சொந்தமா லவ் பண்ணுங்கடா............

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

//யா.... லவ் யு டூ....டெரர்//

ஒ.கே மீட் யு இன் அதே பஸ் ஸ்டாண்ட். இன்னைக்கு எங்க போலாம்? பீச், சினிமா, லாட்ஜ்.. ச்சீ ஹோட்டல்... :)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////////@வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
//கடும் கோபத்துடன் சே... இப்படியா பண்ணுவீங்க... //

சும்ம பேசிகிட்டு இருந்த ஏன் திட்டனும்? நீ என்ன பண்ணிகிட்டு இருந்த... :)///

கைய புடிச்சி இழுதிருப்பாறு.. ////////

terror நான் சரியாதானே பேசுறேன் ?

பன்னி குட்டி , நீ அந்த பொண்ணு கைய புடிச்சு இழுத்திய ?

TERROR-PANDIYAN(VAS) said...

//கேப் கிடைக்கும் போதுதான் கேடா வெட்டுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன் , ஆனா நீ ஹி ஹி ... terror நீ கலக்கு மச்சி ஹி ஹி //

அட விடு ராக்கு... :))

+++ மாலுமி +++ said...

யோவ் என்னையா ஆச்சு இனிக்கு,
பன்னி என்னடான

"எனது (முதல்) காதலர் தினம்..." ஒரு பதிவு போடுறன்

ரெட்டைவால் என்னடான
சொர்க்கத்தில் நுழைபவை ஒரு பதிவு போடுறன்
டேய் என்னடா ஆச்சு இன்னைக்கு
இதுல terror வேற காதல் மப்புல ஆடுறான்..............
யோவ் நரி எங்க இருக்க ?????

ஓட்ட வட நாராயணன் said...

ஏ..... பன்னிக்குட்டி ராம்சாமி! அந்த ரெண்டாயிரம் ரூபாய திருப்பி குடுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//யா.... லவ் யு டூ....டெரர்//

ஒ.கே மீட் யு இன் அதே பஸ் ஸ்டாண்ட். இன்னைக்கு எங்க போலாம்? பீச், சினிமா, லாட்ஜ்.. ச்சீ ஹோட்டல்... :)////////

டேய்ய் குடும்பப் பொண்ணுங்க கிட்ட உங்க வேலைய காட்டாதீங்கடா.....

TERROR-PANDIYAN(VAS) said...

//த்தூ.... போயி சொந்தமா லவ் பண்ணுங்கடா............//

அடிங்.. நானே சொந்தாம் ஐ லவ் யு சொன்னேன்... :)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

த்தூ.... போயி சொந்தமா லவ் பண்ணுங்கடா............/////////

கெரகம் .... இருந்த லவ் பண்ண மாட்டோமா ? , இல்லாமதானே இங்க வந்து வெட்டியா இங்க கும்மி அடிசுகிட்டு இருக்கோம் ?
என்ன terror ? நான் சொல்லுறது சரிதானே ?

பிரியா said...

பன்னி நான் அன்னைக்கு பெரிய தப்பு செஞ்சுட்டேன் அதனால் உங்க சந்தியா உங்கலை விட்டு போயுடுச்சு...

மாலதி திரும்பி வந்தும் வேணாம்கிறேங்க .. அப்ப இன்னும் நீ என்னை நினைச்சுட்டு இருக்கயா ...
நானும் உன்னையே நினைச்சு நினைச்சு கல்யாண்ம் கூட பன்னல .........வாங்க நம்ம ஒரு புது வாழக்கை வாழலாம்.

இந்த பாழா போனா சமூகத்தை பத்தி நீங்க கவலை பட வேண்டாம் நான் இருக்குறேன்.

ராஜகோபால் said...

பன்னி உன்னோட பதிவுல இந்த பதிவுதான்யா வட வாங்கறதா விட மாலதி மேட்டர் சூப்பரா போகுது

பாரு கரக்ட்டா மாலதி 100 வது வடைய பார்சல் பன்னி கொடுத்துட்ட

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓட்ட வட நாராயணன் said...
ஏ..... பன்னிக்குட்டி ராம்சாமி! அந்த ரெண்டாயிரம் ரூபாய திருப்பி குடுய்யா!////

யாருய்யா நீய்யி.....? இப்படி தெப்பமா நனைஞ்சிருக்கியே? இவ்வளவு நேரமா அடியில தான் உக்காந்து இருந்தியா?

TERROR-PANDIYAN(VAS) said...

//டேய்ய் குடும்பப் பொண்ணுங்க கிட்ட உங்க வேலைய காட்டாதீங்கடா.....//

அப்போ சினிமா, ஹோட்டல், பீச் போறவங்க குடும்ப பெண் இல்லையா? பெண் பதிவர்களே பொங்கி எழுங்கள்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////TERROR-PANDIYAN(VAS) said...
//த்தூ.... போயி சொந்தமா லவ் பண்ணுங்கடா............//

அடிங்.. நானே சொந்தாம் ஐ லவ் யு சொன்னேன்... :)//////

உனக்கு நீய்யே சொல்லிக்கிட்டியா? சொல்லிக்க சொல்லிக....!

Speed Master said...

ஸ்ஸ்ஸ்

ராஜகோபால் said...

//பிரியா said... 125

பன்னி நான் அன்னைக்கு பெரிய தப்பு செஞ்சுட்டேன் அதனால் உங்க சந்தியா உங்கலை விட்டு போயுடுச்சு...

மாலதி திரும்பி வந்தும் வேணாம்கிறேங்க .. அப்ப இன்னும் நீ என்னை நினைச்சுட்டு இருக்கயா ...
நானும் உன்னையே நினைச்சு நினைச்சு கல்யாண்ம் கூட பன்னல .........வாங்க நம்ம ஒரு புது வாழக்கை வாழலாம்.

இந்த பாழா போனா சமூகத்தை பத்தி நீங்க கவலை பட வேண்டாம் நான் இருக்குறேன்.
//

ஓ இதுல பிரியா வேறையா அப்ப சந்தியா

TERROR-PANDIYAN(VAS) said...

@ராக்ஸ்

//என்ன terror ? நான் சொல்லுறது சரிதானே ?//

ராக்கு நீ பிரியாவ பிக்கப் பண்ணு... :)

மொக்கராசா said...

அவன் தேர மாட்டான். ஐ லவ் யு... யு லவ் மீ?////
ராம் டாட்டா...
யா.... லவ் யு டூ....டெரர்.

என்னடா இங்க நடக்குது......யப்பா எனக்கு யாருமே இல்லயா
பன்னி சொல்லி ஏற்பாடு பண்ணுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////♔ℜockzs ℜajesℌ♔™ said...
/////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

த்தூ.... போயி சொந்தமா லவ் பண்ணுங்கடா............/////////

கெரகம் .... இருந்த லவ் பண்ண மாட்டோமா ? , இல்லாமதானே இங்க வந்து வெட்டியா இங்க கும்மி அடிசுகிட்டு இருக்கோம் ?
என்ன terror ? நான் சொல்லுறது சரிதானே ?//////

இல்லேன்னா மட்டும் இவரு கூட்டிக்கிட்டு வீட்ட விட்டு ஓடிடுவாரு.....!

பாரத்... பாரதி... said...

//சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன்//

உமக்கு வாய்த்த அடிமை சிறப்பானவர்..

TERROR-PANDIYAN(VAS) said...

//உனக்கு நீய்யே சொல்லிக்கிட்டியா? சொல்லிக்க சொல்லிக....!//

நான் இல்லைடா பரதேசி... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////TERROR-PANDIYAN(VAS) said...
//டேய்ய் குடும்பப் பொண்ணுங்க கிட்ட உங்க வேலைய காட்டாதீங்கடா.....//

அப்போ சினிமா, ஹோட்டல், பீச் போறவங்க குடும்ப பெண் இல்லையா? பெண் பதிவர்களே பொங்கி எழுங்கள்... :)////////

மச்சி லாஸ்ட்டா லாட்ஜுன்னு ஒரு வார்த்தை சொன்னியே இப்போ அதை மட்டும் விட்டுட்டு பொங்குறீயேடா...?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////என் வகுப்புத் தோழி ப்ரியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது.////

why பன்னி சார் , பிரியா அன்னைக்கும் குளிகலையா ? ஹி ஹி ஹி ....
இல்ல அழகுல மயங்கீடீரா????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
//சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன்//

உமக்கு வாய்த்த அடிமை சிறப்பானவர்..////////

யாரு அவரா....? அத ஏன் கேக்குறீங்க?

மாலதி said...

TERROR-PANDIYAN(VAS) said... 117
@மாலதி

//யா.... லவ் யு டூ....டெரர்//

ஒ.கே மீட் யு இன் அதே பஸ் ஸ்டாண்ட். இன்னைக்கு எங்க போலாம்? பீச், சினிமா, லாட்ஜ்.. ச்சீ ஹோட்டல்... :)///

திஸ் சன் டே பீச் போகலாம் டெரர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
////என் வகுப்புத் தோழி ப்ரியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது.////

why பன்னி சார் , பிரியா அன்னைக்கும் குளிகலையா ? ஹி ஹி ஹி ....
இல்ல அழகுல மயங்கீடீரா????////////

இது வேற வேற வேற.... மயக்கம்யா..........

மொக்கராசா said...

அவன் தேர மாட்டான். ஐ லவ் யு... யு லவ் மீ?////
ராம் டாட்டா...
யா.... லவ் யு டூ....டெரர்.

என்னடா இங்க நடக்குது......யப்பா எனக்கு யாருமே இல்லயா
பன்னி சொல்லி ஏற்பாடு பண்ணுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மாலதி said...
TERROR-PANDIYAN(VAS) said... 117
@மாலதி

//யா.... லவ் யு டூ....டெரர்//

ஒ.கே மீட் யு இன் அதே பஸ் ஸ்டாண்ட். இன்னைக்கு எங்க போலாம்? பீச், சினிமா, லாட்ஜ்.. ச்சீ ஹோட்டல்... :)///

திஸ் சன் டே பீச் போகலாம் டெரர்////////

ஆமா அந்தப் பன்னாடைய கூட்டிட்டுப் போயி பிச்ச எடுத்துக்கிட்டு வா... இன்னிக்காவது ஒரு ஆஃப் அடிப்போம்....

வேடந்தாங்கல் - கருன் said...

145

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
அவன் தேர மாட்டான். ஐ லவ் யு... யு லவ் மீ?////
ராம் டாட்டா...
யா.... லவ் யு டூ....டெரர்.

என்னடா இங்க நடக்குது......யப்பா எனக்கு யாருமே இல்லயா
பன்னி சொல்லி ஏற்பாடு பண்ணுங்க///////

என்னது ஏற்பாடு பண்ணவா....? பிச்சிபுடுவேன் பிச்சி......

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாடா.. ராம்சாமி ஓப்பன் பண்றாருடோய்....

ராஜகோபால் said...

எவன்டா தமிழ்மணத்துல மைனஸ் ஓட்டு போட்டது
இது என்ன ஜாக்கி பிளாக்குன்னு நெனச்சிங்கலாடா

வேடந்தாங்கல் - கருன் said...

நான் 200 - அப்பா வந்துட்டேன்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @TERROR-PANDIYAN(VAS) said..
1 ) மச்சி! ஆபீஸ்ல ஆணி அதிகம். இருந்தாலும் உன் பதிவ பார்த்ததும் உற்ச்சாகம் பொங்கி இங்க வந்துட்டேன்... மியூசிக் ஸ்டார்டிங்.. :)

2 ) அப்போ சினிமா, ஹோட்டல், பீச் போறவங்க குடும்ப பெண் இல்லையா? பெண் பதிவர்களே பொங்கி எழுங்கள்... :) //////////////

என்ன terror மச்சி இன்னைக்கு ஓவரா பொங்குறா ? இன்னைக்கு பொங்கல் ஒன்னும் இல்லையே ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

148

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

வேடந்தாங்கல் - கருன் said...

உங்கள காமெடின்ன நெனச்சேன் ...
உங்களுக்கும் லவ்வா?

மொக்கராசா said...

//என்னது ஏற்பாடு பண்ணவா....? பிச்சிபுடுவேன் பிச்சி......

அவனவன் உங்க பதிவுல வந்து பிரியாவை freeயா தள்ளிட்டு போறான்
மாலதியை மாங்கு மாங்குன்னு pick up பன்ணுராங்க

அப்ப நாங்க எல்லாம் என்ன பன்ன ?
குச்சி மிட்டாய்யும், குருவி ரொட்டியும் சப்பி சப்பி சாப்பிடவா

ஓட்ட வட நாராயணன் said...

உண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!இத நான் எங்கேயோ கேட்டிருக்கேனே!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//மச்சி லாஸ்ட்டா லாட்ஜுன்னு ஒரு வார்த்தை சொன்னியே இப்போ அதை மட்டும் விட்டுட்டு பொங்குறீயேடா...?
//

அது வாய் தவறி சொன்னதுடா ராஸ்கல்... அதான் மாத்திடேன் இல்ல... :)

ராஜகோபால் said...

போலிஸ் கார் என்ன இருந்தாலும் மாலதியோட 100 வது வடைய வாங்க முடியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
//என்னது ஏற்பாடு பண்ணவா....? பிச்சிபுடுவேன் பிச்சி......

அவனவன் உங்க பதிவுல வந்து பிரியாவை freeயா தள்ளிட்டு போறான்
மாலதியை மாங்கு மாங்குன்னு pick up பன்ணுராங்க

அப்ப நாங்க எல்லாம் என்ன பன்ன ?
குச்சி மிட்டாய்யும், குருவி ரொட்டியும் சப்பி சப்பி சாப்பிடவா/////

இல்லேன்னா கடலை முட்டாய கடிச்சி சாப்புடுங்க......

சி.பி.செந்தில்குமார் said...

>>>குறிப்பா எப்போதும் முன்னணில இருக்கும் ஒரு பிரபல பதிவர், இதைப் பத்தி நான் எழுதியே ஆகனும்னு மிரட்டலே விடுத்திருக்கார்.

ஆனா எனக்கு தெரிஞ்ச வரை கேபிள் சங்கர் சார் அந்த மாதிரி மிரட்டற ரகம் இல்லையே.. நல்ல மனிதராச்சே..?

ஓட்ட வட நாராயணன் said...

யோவ் நான் வேலைக்குப் போற நேரம் பார்த்தா பதிவு போடுவீங்க? படிக்க முடியல! ச்சே இன்னும் 15 மணிநேரம் வெயிட் பண்ணனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//மச்சி லாஸ்ட்டா லாட்ஜுன்னு ஒரு வார்த்தை சொன்னியே இப்போ அதை மட்டும் விட்டுட்டு பொங்குறீயேடா...?
//

அது வாய் தவறி சொன்னதுடா ராஸ்கல்... அதான் மாத்திடேன் இல்ல... :)//////////

அடங்கொன்னியா சொல்லிட்டு மாத்துங்கடா... நானும் மாத்துறேன்.......

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

//திஸ் சன் டே பீச் போகலாம் டெரர்//

ஒ.கே மாலதி. தண்ணி பக்கத்துல. அலை வராத இடமா பார்த்து. வெயிட் பண்ணு. எனக்காக ஒரு கவிதை எழுதேன்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////சி.பி.செந்தில்குமார் said...
>>>குறிப்பா எப்போதும் முன்னணில இருக்கும் ஒரு பிரபல பதிவர், இதைப் பத்தி நான் எழுதியே ஆகனும்னு மிரட்டலே விடுத்திருக்கார்.

ஆனா எனக்கு தெரிஞ்ச வரை கேபிள் சங்கர் சார் அந்த மாதிரி மிரட்டற ரகம் இல்லையே.. நல்ல மனிதராச்சே..?/////////

நாசமா போச்சு...... இதுல இது வேறயா?

Chitra said...

:-)))

மாலதி said...

TERROR-PANDIYAN(VAS) said... 154
@பன்னிகுட்டி

//மச்சி லாஸ்ட்டா லாட்ஜுன்னு ஒரு வார்த்தை சொன்னியே இப்போ அதை மட்டும் விட்டுட்டு பொங்குறீயேடா...?
//

அது வாய் தவறி சொன்னதுடா ராஸ்கல்... அதான் மாத்திடேன் இல்ல... :)//////

என் அன்பே நீங்க கோவப் படாதீங்க ...டெரர் செல்லம்

மொக்கராசா said...

இருங்க பன்னி பதிவை படிச்சுட்டு திரும்பி வந்து கமெண்ட்டு போடுறேன்.....

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said... 7

/////சௌந்தர் said...
எல்லாம் போட்டோவும் சூப்பர்/////

இதுல இருந்தே தெரியலையா மேட்டர் உண்மைன்னு...?

ஆனா மேட்டர் பத்தி ராம்சாமி மூச்சே விடலையே...

ஓட்ட வட நாராயணன் said...

டியர் பன்னி உங்களோட ப்ளாக் க்கும் குஷ்புவுக்கும் ஏதோ தொடர்பாமே? ஊருல பேசிக்கராய்ங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// TERROR-PANDIYAN(VAS) said...
@மாலதி

//திஸ் சன் டே பீச் போகலாம் டெரர்//

ஒ.கே மாலதி. தண்ணி பக்கத்துல. அலை வராத இடமா பார்த்து. வெயிட் பண்ணு. எனக்காக ஒரு கவிதை எழுதேன்... :)//////

அலை வராத எடமா உக்காந்து பஞ்சு முட்டாய் விக்கப் போறியா?

மாலதி said...

மொக்கராசா said... 152
//என்னது ஏற்பாடு பண்ணவா....? பிச்சிபுடுவேன் பிச்சி......

அவனவன் உங்க பதிவுல வந்து பிரியாவை freeயா தள்ளிட்டு போறான்
மாலதியை மாங்கு மாங்குன்னு pick up பன்ணுராங்க

அப்ப நாங்க எல்லாம் என்ன பன்ன ?
குச்சி மிட்டாய்யும், குருவி ரொட்டியும் சப்பி சப்பி சாப்பிடவா////

@@@மொக்கராசா ...

better luck next time

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. இந்த கதை செல்லாது.. நான் கேட்ட கதை வேற...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மொக்கராசா said...
இருங்க பன்னி பதிவை படிச்சுட்டு திரும்பி வந்து கமெண்ட்டு போடுறேன்.....////////

அடிங்க..... ஏன் இந்த புதுப் பழக்கம்?

விக்கி உலகம் said...

என்னக்கொடும தல இது........நீங்க எத்தன பேருகிட்டதான் ஒரே நேரத்துல................
பேசுறதுஹிஹி!

புகை விட்ட நண்பர்களுக்கு என்ன ட்ரீட்டு கொடுத்தீங்க!

மாலதி said...

TERROR-PANDIYAN(VAS) said... 160
@மாலதி

//திஸ் சன் டே பீச் போகலாம் டெரர்//

ஒ.கே மாலதி. தண்ணி பக்கத்துல. அலை வராத இடமா பார்த்து. வெயிட் பண்ணு. எனக்காக ஒரு கவிதை எழுதேன்... :)////

காத்திருக்க சொல்லும் என் அன்பே ...நீ காத்திருக்க மாட்டாய்யா...!!!!!

அடாடா ஆச்சரிய குறி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. இந்த கதை செல்லாது.. நான் கேட்ட கதை வேற...////////

இது என்ன 500 ரூவா நோட்டா செல்லாம போக? நடந்ததை தானே எழுத முடியும்..... நெஜமாவே இதுதானுங்க நடந்துச்சு.... சே இந்த சிரிப்பு போலீஸ் தலையில அடிச்சு சத்தியம் பண்ணும்போதே நெனச்சேன்.. இப்படியெல்லாம் ஆகும்னு....!

ஓட்ட வட நாராயணன் said...

நான் கெளம்புறேன் பாஸ்!

மொக்கராசா said...

அடிங்க..... ஏன் இந்த புதுப் பழக்கம்?

சரி...விடு.... பதிவை படிக்கல கமெண்ட start பண்ணுறேன்

சி.பி.செந்தில்குமார் said...

?>>>>பன்னிக்குட்டி ராம்சாமி said... 34

///////எஸ்.கே said...
கடைசியில் அன்றே காதல் முடிவுக்கு வந்ததா? இல்லை, பின்னர் சமாதானம் ஆகி தொடர்ந்ததா?/////

எனது காதல் புத்தகத்தில் இது ஒரு பக்கம் மட்டுமே.......

மீதி 1980 பக்கங்களையும் உடனே ஓப்பன் பண்ணவும், அல்லது தனி மெயிலில் அனுப்பவும். ( நான் டெயிலி ஒரு பதிவா போட்டு தேத்திக்க்றேன்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// விக்கி உலகம் said...
என்னக்கொடும தல இது........நீங்க எத்தன பேருகிட்டதான் ஒரே நேரத்துல................
பேசுறதுஹிஹி!

புகை விட்ட நண்பர்களுக்கு என்ன ட்ரீட்டு கொடுத்தீங்க!///////

நம்ம புதுசா என்னத்த கொடுக்கப் போறோம்? எல்லாம் அதான்.....!

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலதி

டார்லிங்!! கவிதை பின்ற!! நேர்ல வந்து பிரச்ண்ட் தறேன்... (இப்போ நீ வெக்க படனும்)

சி.பி.செந்தில்குமார் said...

ராஜகோபால் said...

எவன்டா தமிழ்மணத்துல மைனஸ் ஓட்டு போட்டது
இது என்ன ஜாக்கி பிளாக்குன்னு நெனச்சிங்கலாடா

ஹி ஹி டைமிங்க் கமெண்ட்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஓட்ட வட நாராயணன் said...
நான் கெளம்புறேன் பாஸ்!////////

நைட்டு வாய்யா ஒரு ரவுண்டு ஓட்டுவோம்.......

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்ட வட நாராயணன் said...

டியர் பன்னி உங்களோட ப்ளாக் க்கும் குஷ்புவுக்கும் ஏதோ தொடர்பாமே? ஊருல பேசிக்கராய்ங்க....!

நோ பிளாக்.. டைரக்டா ராம்சாமிக்கும்,,,,,,

மொக்கராசா said...

TERROR-PANDIYAN(VAS) said... 160
@மாலதி

//திஸ் சன் டே பீச் போகலாம் டெரர்//

ஒ.கே மாலதி. தண்ணி பக்கத்துல. அலை வராத இடமா பார்த்து. வெயிட் பண்ணு. எனக்காக ஒரு கவிதை எழுதேன்... :)////

காத்திருக்க சொல்லும் என் அன்பே ...நீ காத்திருக்க மாட்டாய்யா...!!!!!

அடாடா ஆச்சரிய குறி.....

யோவ் TERROR ரும் , சிரிப்பி போலிஸ்ஸூம் நீப்பாட்டுங்க உங்க கூத்தை நானு office ல இருக்கேன் என்னால
control பண்ண முடியலயா யோவ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
ராஜகோபால் said...

எவன்டா தமிழ்மணத்துல மைனஸ் ஓட்டு போட்டது
இது என்ன ஜாக்கி பிளாக்குன்னு நெனச்சிங்கலாடா

ஹி ஹி டைமிங்க் கமெண்ட்...////////

யோவ் சும்மா போறவிங்களையும் கெளப்பிவிட்டுக்கிட்டு.... அப்புறம் நெஜமாவே போட்டுட போறாய்ங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
TERROR-PANDIYAN(VAS) said... 160
@மாலதி

//திஸ் சன் டே பீச் போகலாம் டெரர்//

ஒ.கே மாலதி. தண்ணி பக்கத்துல. அலை வராத இடமா பார்த்து. வெயிட் பண்ணு. எனக்காக ஒரு கவிதை எழுதேன்... :)////

காத்திருக்க சொல்லும் என் அன்பே ...நீ காத்திருக்க மாட்டாய்யா...!!!!!

அடாடா ஆச்சரிய குறி.....

யோவ் TERROR ரும் , சிரிப்பி போலிஸ்ஸூம் நீப்பாட்டுங்க உங்க கூத்தை நானு office ல இருக்கேன் என்னால
control பண்ண முடியலயா யோவ்....////////

உங்க ஆப்பீஸ்ல கக்கூஸ் கூடவா இல்ல?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @ TERROR-PANDIYAN(VAS) said...

@ராக்ஸ்

//என்ன terror ? நான் சொல்லுறது சரிதானே ?//

ராக்கு நீ பிரியாவ பிக்கப் பண்ணு... :) /////

அப்படிங்கிற ? ரைட்டு ... இப்போ பாரு பெர்போமன்சே ...

" பிரியா நீ ப்ரீ யா ?

பீச் க்கு வரியா ? "லவ்

ஊ ஊ ஊ ஊ ஊ .............

அட ச்சா இந்த கருமாந்திரம் மட்டும் தான் சொல்ல வர மாட்டிங்குது .....

மொக்கராசா said...

//ர் பன்னி உங்களோட ப்ளாக் க்கும் குஷ்புவுக்கும் ஏதோ தொடர்பாமே? ஊருல பேசிக்கராய்ங்க....!

இதுல இது வேறயா...
யோவ் பன்னி எப்படியும் 10 டஜன் தாண்டும் போல

மாலதி said...

TERROR-PANDIYAN(VAS) said... 178
@மாலதி

டார்லிங்!! கவிதை பின்ற!! நேர்ல வந்து பிரச்ண்ட் தறேன்... (இப்போ நீ வெக்க படனும்)////

வெட்கம் னா என்ன டார்லிங் ....அது எனக்கு வரதே வந்தாதிருந்தா இந்த ராம் பின்னாடி சுத்தி இருப்பேனா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ஓட்ட வட நாராயணன் said...

டியர் பன்னி உங்களோட ப்ளாக் க்கும் குஷ்புவுக்கும் ஏதோ தொடர்பாமே? ஊருல பேசிக்கராய்ங்க....!

நோ பிளாக்.. டைரக்டா ராம்சாமிக்கும்,,,,,,/////

ஆமா இவருதான் பக்கத்துல இருந்து நல்லபடியா கவனிச்சுகிறாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மாலதி said...
TERROR-PANDIYAN(VAS) said... 178
@மாலதி

டார்லிங்!! கவிதை பின்ற!! நேர்ல வந்து பிரச்ண்ட் தறேன்... (இப்போ நீ வெக்க படனும்)////

வெட்கம் னா என்ன டார்லிங் ....அது எனக்கு வரதே வந்தாதிருந்தா இந்த ராம் பின்னாடி சுத்தி இருப்பேனா//////////

அப்படின்னா அந்தப் பன்னாடைய ஒருதடவ நேர்ல பாரு.......

TERROR-PANDIYAN(VAS) said...

மொக்கை

//யோவ் TERROR ரும் , சிரிப்பி போலிஸ்ஸூம் நீப்பாட்டுங்க உங்க கூத்தை நானு office ல இருக்கேன் என்னால
control பண்ண முடியலயா யோவ்....//

என்னா மச்சி! என் லவ் பார்த்து சிரிக்கிற? நான் நல்ல லவ் பண்ணலியா? :(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
மொக்கை

//யோவ் TERROR ரும் , சிரிப்பி போலிஸ்ஸூம் நீப்பாட்டுங்க உங்க கூத்தை நானு office ல இருக்கேன் என்னால
control பண்ண முடியலயா யோவ்....//

என்னா மச்சி! என் லவ் பார்த்து சிரிக்கிற? நான் நல்ல லவ் பண்ணலியா? :(/////

மச்சி கள்ளக் காதல்னா அப்படித்தான் சிரிய்யா சிரிப்பாங்க...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவை படிச்சதுக்கு சீடன் இன்னொரு தடவை பார்த்திருக்கலாம்

மாலதி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 189
////////மாலதி said...
TERROR-PANDIYAN(VAS) said... 178
@மாலதி

டார்லிங்!! கவிதை பின்ற!! நேர்ல வந்து பிரச்ண்ட் தறேன்... (இப்போ நீ வெக்க படனும்)////

வெட்கம் னா என்ன டார்லிங் ....அது எனக்கு வரதே வந்தாதிருந்தா இந்த ராம் பின்னாடி சுத்தி இருப்பேனா//////////

அப்படின்னா அந்தப் பன்னாடைய ஒருதடவ நேர்ல பாரு.......///

ஓஹ ஏன் ராம் இவர் நல்லா இருக்க மாட்டாரா .....அப்போ இவரை ரிஜெக்ட் பண்ணிறவா...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கள்ளக் காதல்னா கள்(சாராயம்) குடிச்சிக்கிட்டே லவ் பண்ணுவாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவை படிச்சதுக்கு சீடன் இன்னொரு தடவை பார்த்திருக்கலாம்/////

போயி பாரு... நானா வேணாங்கிறேன்..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாலதி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 189
////////மாலதி said...
TERROR-PANDIYAN(VAS) said... 178
@மாலதி

டார்லிங்!! கவிதை பின்ற!! நேர்ல வந்து பிரச்ண்ட் தறேன்... (இப்போ நீ வெக்க படனும்)////

வெட்கம் னா என்ன டார்லிங் ....அது எனக்கு வரதே வந்தாதிருந்தா இந்த ராம் பின்னாடி சுத்தி இருப்பேனா//////////

அப்படின்னா அந்தப் பன்னாடைய ஒருதடவ நேர்ல பாரு.......///

ஓஹ ஏன் ராம் இவர் நல்லா இருக்க மாட்டாரா .....அப்போ இவரை ரிஜெக்ட் பண்ணிறவா...?/////

காரித்துப்பி, கரும்புள்ளி செம்புள்ளி குத்திட்டு வா......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ மாலதி

ஒரே ஒரு தடவை டெரர் எழுதின கவிதைய படிங்க. அப்புறமா ஒரு முடிவுக்கு வாங்க... (ங்கொய்யால அதுக்கப்புறம் உயிரோட இருந்தாதான)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

200

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

200

«Oldest ‹Older   1 – 200 of 331   Newer› Newest»