Monday, October 25, 2010

நீங்கள் ஒரு பிரபல பதிவரா என்று தெரிந்து கொள்ள ஆசையா? எங்ககிட்ட வாங்க!



தெரிந்தோ தெரியாமலோ நிறைய பேரு பிரபல பதிவராகனும்னு ஆசைப்படுறோம். ஆனா நாம பிரபல பதிவர் ஆயிட்டோமா இல்லியான்னு நிறைய பேரு தெரிஞ்சுக்க முடியாம ரொம்ப சிரமப்படுறாங்க. நம்முடைய தொடர் ஆய்வுகளின் விளைவா இப்போ அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சாச்சு. கீழே உள்ள டெஸ்ட்டுக்கு சரியான பதில் கண்டுபிடிங்க. அப்புறம் அந்த வழி என்னன்னு பாருங்க!

(நீங்க ஏற்கனவே பிரபல பதிவர்னு சொல்றீங்களா, கவலையேபடாதீங்க நீங்க பிரபல பிரபல பதிவர் ஆயிட்டீங்களான்னு பாத்துக்கலாம்!)



என்ன டெஸ்ட்டுக்கு போவமா?



குறிப்புகள்:

1. அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்

2. பிட்டு பயன்படுத்தலாம் (படம் அல்ல!)





ஓக்கே இனி கேள்விகள்:


1. நீங்க ஒரு ரேசுல ஓடிக்கிட்டு இருக்கீங்க, ரெண்டாவதா வரும் ஆள முந்திடுறீங்க. இப்போ எந்த எடத்துல இருப்பீங்க?



மொதல் எடத்துலதானே? தப்பு தப்பு!



2. இப்போ ரேசுல, கடைசி ஆள முந்துறீங்க, உங்க பொசிசன் என்ன?



சிம்பிள் அவருக்கு முன்னாடி பொசிசன்? இதுவும் தப்பு..!



3. அடுத்து ஒரு கணக்கு. கண்டிப்பா கால்குலேட்டர் யூஸ் பண்ணக்கூடாது. மனக்கணக்குதான் போடனும்.

ஆயிரத்தோட நாப்பத கூட்டுங்க, இன்னொரு ஆயிரத்த சேருங்க, இப்போ ஒரு முப்பத கூட்டுங்க, இன்னொரு ஆயிரம் சேருங்க, இப்போ ஒரு இருபதக் கூட்டுங்க, இன்னொரு ஆயிரம் சேருங்க. இனி ஒரு பத்தக் கூட்டுங்க. மொத்தம் எத்தனை?



5000 தானே வந்துச்சு? சாரி நீங்க கால்குலேட்டரே யூஸ் பண்ணுங்க



4. லூசியோட அப்பாவுக்கு ஆறு பொண்ணுங்க. 1. நானா 2. நானி 3. நீனா 4. நீனி 5. நூனா 6. ? ஆறாவது பொண்ணு பேரு என்ன?



நூனிதானே அது? எங்கே நல்லா யோசிங்க?



5. ஒரு வாய்பேச முடியாதவர், பல்லு வெளக்க பிரஷ் வாங்க போனார். கையால பல்லு வெளக்கற மாதிரி சைகை பண்ணிக்காட்டி வாங்கிட்டார். அதே போல பார்வை இல்லாதவரும் பிரஷ் வாங்கப் போனா என்ன பண்ணுவார்?



பிம்பிளிக்கி ப்பீப்பீ....என்ன பண்ணுவாரு நல்லா யோசிங்க!





என்ன எல்லாத்துக்கும் தப்பா பதில் சொல்லிட்டீங்களா? கையக் கொடுங்க, அப்போ நீங்கதான் பிரபல பதிவர்! கரெக்ட்டா பதில் சொன்னவங்க அப்பிடியே தப்பிச்சிடலாம்னு மட்டும் நெனக்காதீங்க, உங்களுக்கு இன்னொரு டெஸ்ட் இருக்கு.... ! ஓக்கே ஓக்கே, ரிலாக்ஸ்....ரிலாக்ஸ்.....! அந்த டெஸ்ட் அடுத்த வாரம்தான். அதுவரைக்கும் நல்லா படிச்சிக்கிட்டு இருங்க!


மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க     ....ஹி..ஹி...ஹி...!


!

144 comments:

செல்வா said...

வடை எனக்கே ..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@selvaa

ada paavi

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
வடை எனக்கே ..!///

ஆஹா போலீஸ்காருக்கு ஆப்பு வெச்சிட்டீங்களே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

இருடியே போய் அருவா எடுத்திட்டு வரேன்... இன்னைக்கு என்ன நடந்தாலும் சரி உன்ன போட்டு தள்ளாம போறதில்ல...

செல்வா said...

நானும் தப்புதப்பாதான் சொன்னேன் ..
ஒரு கேள்வி ..? இந்த testukkum மேல இருக்குற பொன்னுக்கும் என்ன சம்பந்தமக ...?

ருத்ர வீணை® said...

ayyo raama enna yen intha mathiri pasanga kooda koottu sera vekkara

karthikkumar said...

இதுக்கு பதில் சொல்றதுக்கு பதிலா நான் உங்ககிட்ட சிஷ்யனா சேந்துக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

1. நீங்க ஒரு ரேசுல ஓடிக்கிட்டு இருக்கீங்க, ரெண்டாவதா வரும் ஆள முந்திடுறீங்க. இப்போ எந்த எடத்துல இருப்பீங்க?
/////

ரேசுன்னா ஏன்னா ரேசு பண்ணை , அதை பொறுத்து தான் பதில் வரும்

மங்குனி அமைச்சர் said...

//2. இப்போ ரேசுல, கடைசி ஆள முந்துறீங்க, உங்க பொசிசன் என்ன?///

சரக்கு பத்தல அதான் பொசிசன் , சீக்கிரம் கட்டிங் வாங்கி கொடு

மங்குனி அமைச்சர் said...

////3. அடுத்து ஒரு கணக்கு. கண்டிப்பா கால்குலேட்டர் யூஸ் பண்ணக்கூடாது. மனக்கணக்குதான் போடனும்.////

நான் விரல வச்சே கணக்கு போட்டேன்

மங்குனி அமைச்சர் said...

///4. லூசியோட அப்பாவுக்கு ஆறு பொண்ணுங்க. 1. நானா 2. நானி 3. நீனா 4. நீனி 5. நூனா 6. ? ஆறாவது பொண்ணு பேரு என்ன?////

அந்த லூசியோட அப்பன் ஒரு லூசா இருப்பானோ ? இல்ல லூசி லூசா இருக்குமோ ?

மங்குனி அமைச்சர் said...

///5. ஒரு வாய்பேச முடியாதவர், பல்லு வெளக்க பிரஷ் வாங்க போனார். கையால பல்லு வெளக்கற மாதிரி சைகை பண்ணிக்காட்டி வாங்கிட்டார். அதே போல பார்வை இல்லாதவரும் பிரஷ் வாங்கப் போனா என்ன பண்ணுவார்?////

பாவம் அந்த கடைகாரர் கிட்ட பல்லு விளக்குற மாதிரி எப்படி சைகை பண்றதுன்னு கேட்பான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
இருடியே போய் அருவா எடுத்திட்டு வரேன்... இன்னைக்கு என்ன நடந்தாலும் சரி உன்ன போட்டு தள்ளாம போறதில்ல...//

ங்ணா விட்ருங்ணா, விஜய் படம்லாம் பாக்குறீங்க, அத விடவாங்ணா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
நானும் தப்புதப்பாதான் சொன்னேன் ..
ஒரு கேள்வி ..? இந்த testukkum மேல இருக்குற பொன்னுக்கும் என்ன சம்பந்தமக ...?////

அதானே, என்ன சம்பந்தம்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. லூசியோட போட்டோ அனுப்பு.. பார்த்துட்டு பதில் சொல்றேன்

மங்குனி அமைச்சர் said...

மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க ....ஹி..ஹி...ஹி...!/////

சேப்டி பின் வாங்கி எங்க குத்திக்கிரனுமின்னு அவுங்க சொல்லித்தருவாங்க , அதுக்குதானே போடோ வச்ச ???

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

யோவ்.. லூசியோட போட்டோ அனுப்பு.. பார்த்துட்டு பதில் சொல்றேன்/////

pattaa intha veri pudichcha panniya yenna pannalaam

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

4. லூசியோட அப்பாவுக்கு ஆறு பொண்ணுங்க. 1. நானா 2. நானி 3. நீனா 4. நீனி 5. நூனா 6. ? ஆறாவது பொண்ணு பேரு என்ன?
//

யோவ்.. லூசு.. அது லூசியா...( அப்பாடா. இப்பவாவது நான் பிரபல பதிவர்னு ஒத்துகுவானுகளா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
யோவ்.. லூசியோட போட்டோ அனுப்பு.. பார்த்துட்டு பதில் சொல்றேன்///

இன்னும் அந்த விடியோ பாக்கலியா? அய்யோ........ அய்யோ....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
4. லூசியோட அப்பாவுக்கு ஆறு பொண்ணுங்க. 1. நானா 2. நானி 3. நீனா 4. நீனி 5. நூனா 6. ? ஆறாவது பொண்ணு பேரு என்ன?
//

யோவ்.. லூசு.. அது லூசியா...( அப்பாடா. இப்பவாவது நான் பிரபல பதிவர்னு ஒத்துகுவானுகளா?)///

நீங்க கரெக்ட்டா பதில் சொல்லிட்டீங்க, மேக்கொண்டு கீழே படிங்க!

செல்வா said...

//நீங்க கரெக்ட்டா பதில் சொல்லிட்டீங்க, மேக்கொண்டு கீழே படிங்க!
///
அப்போ அவரு பிரபல பதிவர் இல்லைன்னு சொல்லுறீங்களா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
//2. இப்போ ரேசுல, கடைசி ஆள முந்துறீங்க, உங்க பொசிசன் என்ன?///

சரக்கு பத்தல அதான் பொசிசன் , சீக்கிரம் கட்டிங் வாங்கி கொடு///

கட்ட்டிங் போதுமா? என்ன ரொம்ப குறைச்சுக்கிட்டீங்க அமைச்சரே?

மாலுமி said...

பா.ரா,
சூப்பர் பதிவு

சௌந்தர் said...

மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க ....ஹி..ஹி...ஹி...!////

எல்லாத்தையும் நாங்களே கண்டுபுடிக்கனுமா அப்பறம் நீர் எதுக்கு வோய் இருக்கீர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//நீங்க கரெக்ட்டா பதில் சொல்லிட்டீங்க, மேக்கொண்டு கீழே படிங்க!
///
அப்போ அவரு பிரபல பதிவர் இல்லைன்னு சொல்லுறீங்களா ..?///

அது அவங்க அவங்கதான் கண்டுபிடிச்சுக்கனும் (யாரைக் கோர்த்து விடுறீங்க? நம்ம கிட்டேயேவா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///+++ மாலுமி +++ said...
பா.ரா,
சூப்பர் பதிவு///

அப்பாடி ஒரு ஆளாவது உண்மைய ஒத்துக்கிட்டாரே!

எஸ்.கே said...

சார் இவ்வளவு டெஸ்ட் பண்ணிறீங்களே! நீங்க டாகுடரா?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ப.செல்வக்குமார் said...
//நீங்க கரெக்ட்டா பதில் சொல்லிட்டீங்க, மேக்கொண்டு கீழே படிங்க!
///
அப்போ அவரு பிரபல பதிவர் இல்லைன்னு சொல்லுறீங்களா ..?///

அது அவங்க அவங்கதான் கண்டுபிடிச்சுக்கனும் (யாரைக் கோர்த்து விடுறீங்க? நம்ம கிட்டேயேவா?/// சரி அதெல்லாம் விடுங்க நீங்க பிரபல பதிவரா அத சொல்லுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
சார் இவ்வளவு டெஸ்ட் பண்ணிறீங்களே! நீங்க டாகுடரா?///

ஆஹா கொஞ்சம் அசந்தாலும் ஆப்பு வெச்சுடுவீங்க போல இருக்கே?

பொன் மாலை பொழுது said...

அண்ணாத்தே பட்டாபட்டியாரே ! இந்த ரெண்டும் படுத்தற பாடு தாங்கல சாமி. யாரு அந்த ரெண்டுமா? வேற ஆரு? இந்த பன்னிகுட்டியும் அந்த மன்குனியும்தான்.
ஒன்னு புரியுது, ரெண்டுக்கும் இன்னமும் கண்ணாலம் ஆகல. சின்னபாப்பா பெரியபாப்பா மாதிரி
யாருகிட்டேயும் இதுக ரெண்டும் மாட்டுற வரைக்கும் இந்த பாடுதான். அங்க சிங்கபூருல ஏதாவது ரெண்டு மலாய் காரிகளா பத்து மாட்டி வுடு நைனா !!

Unknown said...

ஐயா நான் பிரபல பதிவர் இல்லீங்கோ ...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் பன்னி ........, யாருயா அந்த FIGURE சைட் ஓபன் பண்ண உடனே கண்ணுக்கு குளிர்ச்சியா .....,ஹும்ம்ம்ம் ..,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// கே.ஆர்.பி.செந்தில் said...
ஐயா நான் பிரபல பதிவர் இல்லீங்கோ ...///

என்னங்ணா இப்பிடி சொல்லிப்புட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said...
அண்ணாத்தே பட்டாபட்டியாரே ! இந்த ரெண்டும் படுத்தற பாடு தாங்கல சாமி. யாரு அந்த ரெண்டுமா? வேற ஆரு? இந்த பன்னிகுட்டியும் அந்த மன்குனியும்தான்.
ஒன்னு புரியுது, ரெண்டுக்கும் இன்னமும் கண்ணாலம் ஆகல. சின்னபாப்பா பெரியபாப்பா மாதிரி
யாருகிட்டேயும் இதுக ரெண்டும் மாட்டுற வரைக்கும் இந்த பாடுதான். அங்க சிங்கபூருல ஏதாவது ரெண்டு மலாய் காரிகளா பத்து மாட்டி வுடு நைனா !!///

மாணிக்கம்ணா இப்பிடி மாட்ட வெக்கப் பாக்குறீங்களே, இது ஞாயமா?

ராஜகோபால் said...

//கரெக்ட்டா பதில் சொன்னவங்க அப்பிடியே தப்பிச்சிடலாம்னு மட்டும் நெனக்காதீங்க, உங்களுக்கு இன்னொரு டெஸ்ட் இருக்கு.... ! ஓக்கே ஓக்கே, ரிலாக்ஸ்....ரிலாக்ஸ்.....! அந்த டெஸ்ட் அடுத்த வாரம்தான்.
//

பஞ்சாப் யுனிவர்சிட்டி கொசின் பேப்பர் மாதிரி அவுட் பன்னுவிங்கலா MR.பன்னிக்குட்டி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
யோவ் பன்னி ........, யாருயா அந்த FIGURE சைட் ஓபன் பண்ண உடனே கண்ணுக்கு குளிர்ச்சியா .....,ஹும்ம்ம்ம் ..,///

இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@சுக்கு மாணிக்கம்
யாருகிட்டேயும் இதுக ரெண்டும் மாட்டுற வரைக்கும் இந்த பாடுதான். அங்க சிங்கபூருல ஏதாவது ரெண்டு மலாய் காரிகளா பத்து மாட்டி வுடு நைனா !!
//

லைப் லாங்க் ஜெயில்னு சொல்லுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.. said...
@சுக்கு மாணிக்கம்
யாருகிட்டேயும் இதுக ரெண்டும் மாட்டுற வரைக்கும் இந்த பாடுதான். அங்க சிங்கபூருல ஏதாவது ரெண்டு மலாய் காரிகளா பத்து மாட்டி வுடு நைனா !!
//

லைப் லாங்க் ஜெயில்னு சொல்லுங்க//////

ஏனுங்ணா, மலாய்காரிங்களுக்கு என்னங்ணா கொறச்சல்? நல்லா அம்சமாத்தானே இருக்காளுக?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏம்பா.. சங்கவிக்கு என்னாச்சு.. மூஞ்சி வீங்கியிருக்கு.. கீழ விழுந்துட்டாங்களா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏனுங்ணா, மலாய்காரிங்களுக்கு என்னங்ணா கொறச்சல்? நல்லா அம்சமாத்தானே இருக்காளுக?
//

ரைட்டு.. ஆடு மாட்டப்போகுது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
ஏம்பா.. சங்கவிக்கு என்னாச்சு.. மூஞ்சி வீங்கியிருக்கு.. கீழ விழுந்துட்டாங்களா?////

சே...சே... அசிங்கம் அசிங்கமா பேசிக்கிட்டு!

இம்சைஅரசன் பாபு.. said...

அய்யோ ராம என்னை இந்த மாதிரி அளுகளோட கூட்டு சேர வைக்குற.......
முடியல .......பன்னி ........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
சிவசங்கர். said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
யோவ் பன்னி ........, யாருயா அந்த FIGURE சைட் ஓபன் பண்ண உடனே கண்ணுக்கு குளிர்ச்சியா .....,ஹும்ம்ம்ம் ..,///

இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?////

யோவ் பன்னிக்குட்டி.. இப்ப யாரு பிரபல பதிவர்னு தெர்தா?(நரி.. நல்லாச் சொல்லிருக்கேன்...ஒரு குவாட்டர் மட்டும் போதும்)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டாபட்டி.. said... 43

பன்னிக்குட்டி ராம்சாமி said... 41

////பட்டாபட்டி.. said...
ஏம்பா.. சங்கவிக்கு என்னாச்சு.. மூஞ்சி வீங்கியிருக்கு.. கீழ விழுந்துட்டாங்களா?////

சே...சே... அசிங்கம் அசிங்கமா பேசிக்கிட்டு!
//

அட.. நல்லவானா நீ?.. கீழ விழந்தா...அசிங்கம்-னு தெரியாமலேயே .. வாழ்ந்துட்ட.. பன்னாடையா நானு... அவ்வ்வ்வ்வ்வ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 41

////பட்டாபட்டி.. said...
ஏம்பா.. சங்கவிக்கு என்னாச்சு.. மூஞ்சி வீங்கியிருக்கு.. கீழ விழுந்துட்டாங்களா?////

சே...சே... அசிங்கம் அசிங்கமா பேசிக்கிட்டு!
//

அட.. நல்லவானா நீ?.. கீழ விழந்தா...அடிங்கமுனு தெரியாமலேயே .. வாழ்ந்துட்ட.. பன்னாடையா நானு... அவ்வ்வ்வ்வ்வ்..////

யோவ் அது கீழே விழுந்து வாங்குன அடியில்லய்யா!

தினேஷ்குமார் said...

அப்பா யாருமே பதில் சொல்லல நாம சொல்லுவோம்
கவ்ண்டரே இப்ப பதில் நம்பர் ஒன்ன பார்ப்போம்

1. வந்தா பாத்ரூமுலதான் இருப்பேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
அய்யோ ராம என்னை இந்த மாதிரி அளுகளோட கூட்டு சேர வைக்குற.......
முடியல .......பன்னி ........///

என்னது முடியலையா..அப்போ உங்களூக்கு டெஸ்ட்டு நாளைக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
அப்பா யாருமே பதில் சொல்லல நாம சொல்லுவோம்
கவ்ண்டரே இப்ப பதில் நம்பர் ஒன்ன பார்ப்போம்

1. வந்தா பாத்ரூமுலதான் இருப்பேன்////

இப்போ தெரிஞ்சுடுச்சுய்யா பிரபல பதிவர் யாருன்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிவசங்கர். said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
யோவ் பன்னி ........, யாருயா அந்த FIGURE சைட் ஓபன் பண்ண உடனே கண்ணுக்கு குளிர்ச்சியா .....,ஹும்ம்ம்ம் ..,///

இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?////

யோவ் பன்னிக்குட்டி.. இப்ப யாரு பிரபல பதிவர்னு தெர்தா?(நரி.. நல்லாச் சொல்லிருக்கேன்...ஒரு குவாட்டர் மட்டும் போதும்)/////

நரி, நம்ம பண்ற இந்த வேலைக்கு நமக்கு எதுக்கு இப்பிடி ஒரு வெளம்பரம்?இதெல்லாம் தேவையா?

தினேஷ்குமார் said...

கவுண்டரே முதல் பதிலே போதுமா இல்ல நெக்ஸ்ட் போலாமா........

இம்சைஅரசன் பாபு.. said...

//என்னது முடியலையா..அப்போ உங்களூக்கு டெஸ்ட்டு நாளைக்கு!//
ஐயோ .........இந்த கொசு தொல்லை தங்க முடியலட சாமி

சாமக்கோடங்கி said...

அய்யய்யோ... பிரபல பதிவர் ஆவது எவ்வளவு கஷ்டம்னு இப்பத்தெரியுது...

அந்த போட்டோவுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு எனக்குத் தெரியாது..

இப்பவாவது நான் பிரபல பதிவரா...????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1. நீங்க ஒரு ரேசுல ஓடிக்கிட்டு இருக்கீங்க, ரெண்டாவதா வரும் ஆள முந்திடுறீங்க. இப்போ எந்த எடத்துல இருப்பீங்க?

ரெண்டாவதா வந்தவரு பேர் என்ன? ரேஸ் எந்த ஊர்ல நடக்குது.


2. இப்போ ரேசுல, கடைசி ஆள முந்துறீங்க, உங்க பொசிசன் என்ன?

அதே மேனேஜர் பொசிசன் தான். இதுக்காகவெல்லாம் புரமோஷன் தர மாட்டாங்க.

3. அடுத்து ஒரு கணக்கு. கண்டிப்பா கால்குலேட்டர் யூஸ் பண்ணக்கூடாது. மனக்கணக்குதான் போடனும்.

ஆயிரத்தோட நாப்பத கூட்டுங்க, இன்னொரு ஆயிரத்த சேருங்க, இப்போ ஒரு முப்பத கூட்டுங்க, இன்னொரு ஆயிரம் சேருங்க, இப்போ ஒரு இருபதக் கூட்டுங்க, இன்னொரு ஆயிரம் சேருங்க. இனி ஒரு பத்தக் கூட்டுங்க. மொத்தம் எத்தனை?

யாரையும் கணக்கு பண்றதில்லைன்னு சத்தியம் பண்ணிருக்கேன்.

4. லூசியோட அப்பாவுக்கு ஆறு பொண்ணுங்க. 1. நானா 2. நானி 3. நீனா 4. நீனி 5. நூனா 6. ? ஆறாவது பொண்ணு பேரு என்ன?

முதல்ல அந்த ஆழ குடும்பக்கட்டுபாடு பண்ணனும்

5. ஒரு வாய்பேச முடியாதவர், பல்லு வெளக்க பிரஷ் வாங்க போனார். கையால பல்லு வெளக்கற மாதிரி சைகை பண்ணிக்காட்டி வாங்கிட்டார். அதே போல பார்வை இல்லாதவரும் பிரஷ் வாங்கப் போனா என்ன பண்ணுவார்?

என்ன பிரஷ். பாத்ரூம் கழுவுறதா? பல்லு விலக்குறதா? துணி துவைக்கிறதா? தெளிவா சொல்லு..

//மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க ....ஹி..ஹி...ஹி...!//
நீ சங்கவி ரசிகன். வீணாப்போன அவ நடிச்ச சீரியலையே பாக்குற பயதான நீ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
கவுண்டரே முதல் பதிலே போதுமா இல்ல நெக்ஸ்ட் போலாமா......../////

நீங்க போயிக்கிட்டே இருங்க!

தினேஷ்குமார் said...

சரி கவுன்டரே கிளைன்ட் மீட்டிங் போறேன் நைட்டு மீட் பண்ணலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
//என்னது முடியலையா..அப்போ உங்களூக்கு டெஸ்ட்டு நாளைக்கு!//
ஐயோ .........இந்த கொசு தொல்லை தங்க முடியலட சாமி////

அப்போ மருந்தடிச்சிடுவோமா?

செல்வா said...

///

//மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க ....ஹி..ஹி...ஹி...!//
நீ சங்கவி ரசிகன். வீணாப்போன அவ நடிச்ச சீரியலையே பாக்குற பயதான நீ

//

ஒ ,அதுதான் சங்ககவியா ..?

Ravi kumar Karunanithi said...

ungaluku aen indha kola veri.. mudiala..

மங்குனி அமைச்சர் said...

பன்னிகுட்டி அந்த போடோவ கோசம் சின்னது பண்ணு இல்லை பெரிசு பண்ணு , கரக்ட்டா ச்கிரீணுல போகஸ் வரமாட்டேங்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
பன்னிகுட்டி அந்த போடோவ கோசம் சின்னது பண்ணு இல்லை பெரிசு பண்ணு , கரக்ட்டா ச்கிரீணுல போகஸ் வரமாட்டேங்குது////

யோவ் அதெல்லாம் டவுன்லோட் பண்ணி வெச்சிப் பாருய்யா, சும்மா ஒரு படம்போட்டா வந்து சிறுசு பண்ணு பெருசு பண்ணுன்னுக்கிட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Dhosai said...
ungaluku aen indha kola veri.. mudiala..///


hi..hi..hi...!

சிவசங்கர். said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சிவசங்கர். said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
யோவ் பன்னி ........, யாருயா அந்த FIGURE சைட் ஓபன் பண்ண உடனே கண்ணுக்கு குளிர்ச்சியா .....,ஹும்ம்ம்ம் ..,///

இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?////

யோவ் பன்னிக்குட்டி.. இப்ப யாரு பிரபல பதிவர்னு தெர்தா?(நரி.. நல்லாச் சொல்லிருக்கேன்...ஒரு குவாட்டர் மட்டும் போதும்)/////

நரி, நம்ம பண்ற இந்த வேலைக்கு நமக்கு எதுக்கு இப்பிடி ஒரு வெளம்பரம்?இதெல்லாம் தேவையா?///

ஹா...ஹா...ஹா..அரசியல்னு வந்துட்டாலே இதெல்லாம் சகஜமப்பா..

Unknown said...

athikaalai thookkam varaama 4.35kku oru pathivaipottu 5.32kku mudiththuviduvathileye therikirathu,neenga yaarunnu...neenga engalai pp nnu sollavendam.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க ....ஹி..ஹி...ஹி...!//
நீ சங்கவி ரசிகன். வீணாப்போன அவ நடிச்ச சீரியலையே பாக்குற பயதான நீ///////

படத்த டவுன்லோட் பண்ணீ சேவ் பண்ண மொத ஆளு நீய்யீ, படுவா யாருகிட்ட?

சிவசங்கர். said...

நரி.. ஒரு ஆப் சொல்லுங்க...


@பன்னிக்குட்டி ராம்சாமி:-
(ஆபிசர்,ஆபிசர், நம்ம நரிதான் சொல்லி இருக்கு, நாலு பேரு முன்னாடி என்ன பிரபல பதிவர்னு சொல்லு.. அதுவும் அந்த பன்னிக்குட்டி அப்புறம் இந்த பட்டாபட்டி காதுல விழறமாதிரி சத்தமா சொல்லுனு சொல்லீருக்குங்)

அன்பரசன் said...

நான் அந்த பிரபல பதிவர் கிடையாது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
1. நீங்க ஒரு ரேசுல ஓடிக்கிட்டு இருக்கீங்க, ரெண்டாவதா வரும் ஆள முந்திடுறீங்க. இப்போ எந்த எடத்துல இருப்பீங்க?

ரெண்டாவதா வந்தவரு பேர் என்ன? ரேஸ் எந்த ஊர்ல நடக்குது.


ம்ம் ரெண்டாவதா வந்தவரு பேரு கும்மாங்கோ! ஊரு பேரு தலைவெட்டிப் பட்டி!

அன்பரசன் said...

//மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க ....ஹி..ஹி...ஹி...!//

காரணம் எதுவோ இருந்துட்டு போகட்டும்.
கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குல்ல..
அதுக்கு நம்ம பன்னி ராமசாமிக்கு ஒரு நன்றி.

எங்கடா பேருல குட்டிய காணாமேன்னு பாக்க வேண்டாம்.
ஏன்னா குட்டிதான் பதிவோட ஆரம்பத்துல இருக்கே...

ஹி ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிவசங்கர். said...
நரி.. ஒரு ஆப் சொல்லுங்க...


@பன்னிக்குட்டி ராம்சாமி:-
(ஆபிசர்,ஆபிசர், நம்ம நரிதான் சொல்லி இருக்கு, நாலு பேரு முன்னாடி என்ன பிரபல பதிவர்னு சொல்லு.. அதுவும் அந்த பன்னிக்குட்டி அப்புறம் இந்த பட்டாபட்டி காதுல விழறமாதிரி சத்தமா சொல்லுனு சொல்லீருக்குங்)////

பாருங்க மாகாஜனங்களே யாரு உண்மையான பிரபல பதிவருன்னு நீங்களே தெரிஞ்சுக்குங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அன்பரசன் said...
//மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க ....ஹி..ஹி...ஹி...!//

காரணம் எதுவோ இருந்துட்டு போகட்டும்.
கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குல்ல..
அதுக்கு நம்ம பன்னி ராமசாமிக்கு ஒரு நன்றி.

எங்கடா பேருல குட்டிய காணாமேன்னு பாக்க வேண்டாம்.
ஏன்னா குட்டிதான் பதிவோட ஆரம்பத்துல இருக்கே...

ஹி ஹி..///

அப்பாடி ஒருவழியா...படம் போட்டதுக்கு காரணம் கெடச்சிடுச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///thamizhan said...
athikaalai thookkam varaama 4.35kku oru pathivaipottu 5.32kku mudiththuviduvathileye therikirathu,neenga yaarunnu...neenga engalai pp nnu sollavendam.///

தொர இங்கிலிபீசுல என்னமோ எழுதியிருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ருத்ர வீணை® said...
ayyo raama enna yen intha mathiri pasanga kooda koottu sera vekkara///

அப்போ நீங்களூம் பிரபல பதிவரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
இதுக்கு பதில் சொல்றதுக்கு பதிலா நான் உங்ககிட்ட சிஷ்யனா சேந்துக்கலாம்////

யோவ் உங்களுக்கு என்ன பிரபல பதிவர் ஆகனும்னு ஆசையில்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
////3. அடுத்து ஒரு கணக்கு. கண்டிப்பா கால்குலேட்டர் யூஸ் பண்ணக்கூடாது. மனக்கணக்குதான் போடனும்.////

நான் விரல வச்சே கணக்கு போட்டேன்///

அமைச்சரே சொல்லவே இல்ல? நீங்க அந்த லிட்டில் மங்கி சிம்பு ரசிகரா?

சிவசங்கர். said...

//// அன்பரசன் said...
நான் அந்த பிரபல பதிவர் கிடையாது..///

அப்ப..உனக்கும் அந்த ஆசை இருக்கு.. பன்னிக்குட்டி சார்-- அவருக்கு சுறா படம் டிவிடி அனுப்பிருவமா?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///karthikkumar said...
இதுக்கு பதில் சொல்றதுக்கு பதிலா நான் உங்ககிட்ட சிஷ்யனா சேந்துக்கலாம்////

யோவ் உங்களுக்கு என்ன பிரபல பதிவர் ஆகனும்னு ஆசையில்லையா//// அய்யா சாமீ எப்போ கேட்டதுக்கு இப்போ பதில் சொல்றீங்க இதுல இருந்தே தெரிது நீங்க ஒரு பிரபல பதிவர்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
///4. லூசியோட அப்பாவுக்கு ஆறு பொண்ணுங்க. 1. நானா 2. நானி 3. நீனா 4. நீனி 5. நூனா 6. ? ஆறாவது பொண்ணு பேரு என்ன?////

அந்த லூசியோட அப்பன் ஒரு லூசா இருப்பானோ ? இல்ல லூசி லூசா இருக்குமோ ?////

லூசிக்கு லூசு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///karthikkumar said...
இதுக்கு பதில் சொல்றதுக்கு பதிலா நான் உங்ககிட்ட சிஷ்யனா சேந்துக்கலாம்////

யோவ் உங்களுக்கு என்ன பிரபல பதிவர் ஆகனும்னு ஆசையில்லையா//// அய்யா சாமீ எப்போ கேட்டதுக்கு இப்போ பதில் சொல்றீங்க இதுல இருந்தே தெரிது நீங்க ஒரு பிரபல பதிவர்னு////

என்னா ஒரு வில்லத்தனம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சிவசங்கர். said...
//// அன்பரசன் said...
நான் அந்த பிரபல பதிவர் கிடையாது..///

அப்ப..உனக்கும் அந்த ஆசை இருக்கு.. பன்னிக்குட்டி சார்-- அவருக்கு சுறா படம் டிவிடி அனுப்பிருவமா?///

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, காவலன் DVDயே அனுப்பிடுவோம் (ஏப்பவும் லேட்டஸ்ட்டா இருக்கனும், ஆமா!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
அய்யய்யோ... பிரபல பதிவர் ஆவது எவ்வளவு கஷ்டம்னு இப்பத்தெரியுது...

அந்த போட்டோவுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு எனக்குத் தெரியாது..

இப்பவாவது நான் பிரபல பதிவரா...????////

நீங்க பிரபல பிரபல பதிவருண்னே (ஒரு பிரபல பதிவர கண்டுபிடிச்சாச்சு!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
மேலே சம்பந்தமில்லாம சங்கவி படம் எதுக்குன்றீங்களா? அதையும் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க ....ஹி..ஹி...ஹி...!////

எல்லாத்தையும் நாங்களே கண்டுபுடிக்கனுமா அப்பறம் நீர் எதுக்கு வோய் இருக்கீர்....///

அய்யா, நீங்கதான் டெஸ்ட் எழுதுறீங்க, அதுனால நீங்கதான் கண்டுபிடிக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
//கரெக்ட்டா பதில் சொன்னவங்க அப்பிடியே தப்பிச்சிடலாம்னு மட்டும் நெனக்காதீங்க, உங்களுக்கு இன்னொரு டெஸ்ட் இருக்கு.... ! ஓக்கே ஓக்கே, ரிலாக்ஸ்....ரிலாக்ஸ்.....! அந்த டெஸ்ட் அடுத்த வாரம்தான்.
//

பஞ்சாப் யுனிவர்சிட்டி கொசின் பேப்பர் மாதிரி அவுட் பன்னுவிங்கலா MR.பன்னிக்குட்டி.////

ஒரு கட்டிங் வாங்கிக் கொடுத்தீங்கன்னா, கொஸ்டின் பேப்பரென்ன, ஆன்சர் சீட்டையும் சேத்து அவுட் பண்ணுவோம்!

அன்பரசன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சிவசங்கர். said...
//// அன்பரசன் said...
நான் அந்த பிரபல பதிவர் கிடையாது..///

அப்ப..உனக்கும் அந்த ஆசை இருக்கு.. பன்னிக்குட்டி சார்-- அவருக்கு சுறா படம் டிவிடி அனுப்பிருவமா?///

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, காவலன் DVDயே அனுப்பிடுவோம் (ஏப்பவும் லேட்டஸ்ட்டா இருக்கனும், ஆமா!) //


என்ன கொலை பண்ண ஏம்பா இப்பிடி திரியிறீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


////2. இப்போ ரேசுல, கடைசி ஆள முந்துறீங்க, உங்க பொசிசன் என்ன?

அதே மேனேஜர் பொசிசன் தான். இதுக்காகவெல்லாம் புரமோஷன் தர மாட்டாங்க./////

டேமேஜருக்கு மேலே என்னய்யா பொசிசன்?

/////3. அடுத்து ஒரு கணக்கு. கண்டிப்பா கால்குலேட்டர் யூஸ் பண்ணக்கூடாது. மனக்கணக்குதான் போடனும்.

ஆயிரத்தோட நாப்பத கூட்டுங்க, இன்னொரு ஆயிரத்த சேருங்க, இப்போ ஒரு முப்பத கூட்டுங்க, இன்னொரு ஆயிரம் சேருங்க, இப்போ ஒரு இருபதக் கூட்டுங்க, இன்னொரு ஆயிரம் சேருங்க. இனி ஒரு பத்தக் கூட்டுங்க. மொத்தம் எத்தனை?

யாரையும் கணக்கு பண்றதில்லைன்னு சத்தியம் பண்ணிருக்கேன்./////

அதுசரி, அதான் ஏற்கனவே செட்டாயிடுச்சுல்ல!


/////4. லூசியோட அப்பாவுக்கு ஆறு பொண்ணுங்க. 1. நானா 2. நானி 3. நீனா 4. நீனி 5. நூனா 6. ? ஆறாவது பொண்ணு பேரு என்ன?

முதல்ல அந்த ஆழ குடும்பக்கட்டுபாடு பண்ணனும்/////

ஓக்கே, அரிசி, ஆர்லிக்ஸுக்கு ஏற்பாடு பண்ணுய்யா!

//////5. ஒரு வாய்பேச முடியாதவர், பல்லு வெளக்க பிரஷ் வாங்க போனார். கையால பல்லு வெளக்கற மாதிரி சைகை பண்ணிக்காட்டி வாங்கிட்டார். அதே போல பார்வை இல்லாதவரும் பிரஷ் வாங்கப் போனா என்ன பண்ணுவார்?

என்ன பிரஷ். பாத்ரூம் கழுவுறதா? பல்லு விலக்குறதா? துணி துவைக்கிறதா? தெளிவா சொல்லு../////////


எகத்தாளத்தப்பாரு, படுவா பல்லு வெளக்கப் பல்லு முக்கியம் ஆமா!

மொக்கராசா said...

நானும் ரெம்ப நேரம் யோசிச்சு பார்த்தேன், இந்த பதிவில் உருப்படியா ஒன்னும் இல்ல,

என் அறிவு பசிய தீர்க்க யாருமேயில்லையா??

அதுனால இந்த பதிவில் வெளியேறி உருப்படியா எங்க தலைவர் டாகுடரு நடித்த உலக படமான ,கலைஅம்சம் அனைத்தும் பொருந்திய 'சுறா' படத்தை 27 வது முறையாக பார்க்க போகிறேன்.

பன்னி சார் இந்த பொழைப்புக்கு வாங்க என் கூட ......சேர்ந்து படம் பார்க்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
நானும் ரெம்ப நேரம் யோசிச்சு பார்த்தேன், இந்த பதிவில் உருப்படியா ஒன்னும் இல்ல,

என் அறிவு பசிய தீர்க்க யாருமேயில்லையா??

அதுனால இந்த பதிவில் வெளியேறி உருப்படியா எங்க தலைவர் டாகுடரு நடித்த உலக படமான ,கலைஅம்சம் அனைத்தும் பொருந்திய 'சுறா' படத்தை 27 வது முறையாக பார்க்க போகிறேன்.////



என்னது 27 தடவ சுறா படமா? நீங்க ரொம்பப் பெரிய பிரபல பிரபல பதிவரு போல?

a said...

Yen eppadi????

பெசொவி said...

பன்னிகுட்டி, மனசு விட்டு சொல்றேன்யா..........என் வாழ்நாள்ல இப்டி சிரிச்சதில்லையா...........பதிவு சூப்பர்........கமெண்ட்களும் சூப்பர்!

பெசொவி said...

பன்னிகுட்டி, மனசு விட்டு சொல்றேன்யா..........என் வாழ்நாள்ல இப்டி சிரிச்சதில்லையா...........பதிவு சூப்பர்........கமெண்ட்களும் சூப்பர்!

அகில் பூங்குன்றன் said...

ஹய்யா நான் பிரபல பதிவர் ஆகிட்டேன். சர்ட்டிபிகேட் எப்பொ தருவீங்க....

சி.பி.செந்தில்குமார் said...

கடைசியா நீங்க சொல்ல வர்றது என்ன?அதை விடுய்யா,ஆரம்பத்துல என்ன சொன்னீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

மொத்தம் 20 பேரு கமெண்ட் போட்டிருக்காங்க,ஆனா தமிழ்மணத்துல 7 ஓட்டுதான்,விசாரிங்க.

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,எத்தனை தடவை சொல்றது,டைம் செட்டிங்க் தபா இருக்கு,மாத்துங்க.நான் 8.30க்கு கமெண்ட் போடறேன் (நைட்)ஆனா காலை 8 மணி காட்டுது.

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...
சார் இவ்வளவு டெஸ்ட் பண்ணிறீங்களே! நீங்க டாகுடரா?


ஆமா,டாக்குடர் ரசிகர்

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...
ஏம்பா.. சங்கவிக்கு என்னாச்சு.. மூஞ்சி வீங்கியிருக்கு.. கீழ விழுந்துட்டாங்களா?


யோவ்,உங்களை யாரு மூஞ்சியை பாக்க சொன்னது?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@selvaa

ada paavi


adadaa ,ஒரு நிமிஷ கேப்ல வட கை மாறிடுச்சே,

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,ராம சாமி 100வது கமெண்ட் போட்டா ஏதாவது உண்டா?

NaSo said...

மாம்ஸ் உங்க டெஸ்ட்ல நான் பெயில் ஆகிட்டேன். அரியர் எப்போ எழுதலாம்?

NaSo said...

எனக்கு பிட்டோ, பிட்டு படமோ தராத செந்தில் அண்ணனை கண்டித்து ஈரோடு பஸ் நிலையம் முன்பு சிரிப்பு போலீஸ் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தினேஷ்குமார் said...

கவுண்டரே ஐம் ஆஜர் வித் ராயல்டச் அண்ட் மெதுவடை காமினேஷன் .....

என்ன ஒரு பெக் அடிக்கறீரா

உங்கள உட்டுட்டு குடிக்க மனசு கஷ்ட்டமாதான் இருக்கு........

தினேஷ்குமார் said...

கவுண்டரே 2. என்னையா கேள்வி இது எந்த பொசிஷன்
சரி பதில சொல்லவா

வால்பையன் said...

1. மூன்றாவது இடத்தில்

2.முதல் இடத்தில் இருப்பேன்

3.மூளை கேங் ஆகிடுச்சு

4.தானா

5.படம் வரைஞ்சு காட்டுவார்!

நான் பிரபல பதிவர் ஆகிட்டேனா தல!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA said...

எனக்கு பிட்டோ, பிட்டு படமோ தராத செந்தில் அண்ணனை கண்டித்து ஈரோடு பஸ் நிலையம் முன்பு சிரிப்பு போலீஸ் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//

தர்ணா நல்ல பிகரா?

தேவா said...

அண்ணே.... புஃல்லு வாங்கிவைச்சிருக்கேன். கெஸ்டீன் பேப்பர எப்ப தருவீங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

அட அட என் மாமனுக்கு எம்புட்டு அறிவூ?

வூட்ல சொல்லி சுத்தி போடச் சொல்லுங்க ராஸா!

ப.கந்தசாமி said...

111 வது கமென்ட் நானு, அதாவது பட்டை நாமம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கொஸ்டின் பேப்பரை அவுட் பண்ணிட்டேன்..


சீக்கிரம் எல்லோரும் பிரபல பதிவர் ஆகிடுங்க..

குவிக்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

1. இரண்டாவதா இருப்போம்.. ( இரண்டாவது ஆளை கிராஸ் பண்ணினா..?)

2.கடைசி ஆள்னு சொல்றே.. அப்புறம் எப்படியா முந்த முடியும்...


3. 4100

4. லூசி

5. வாயிலதான் சொல்லுவார்...

Unknown said...

PRESENT SIR...

அவிய்ங்க ராசா said...

சூப்பரப்பு..ஒருகேள்விக்கு கூட என்னால விடை கண்டுபிடிக்க முடியலை..))))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அவிய்ங்க ராசா said... 115

சூப்பரப்பு..ஒருகேள்விக்கு கூட என்னால விடை கண்டுபிடிக்க முடியலை..)))) //

அண்ணே.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆயிருச்சு.. சட்டு புட்டுனு காப்பி பேஸ்ட் பண்ணி, பிரபல பதிவர் ஆகிடுங்க..ஹி..ஹி

அஞ்சா சிங்கம் said...

உன்ன இப்படியெல்லாம் திங் பண்ண சொல்லி யாருயா சொல்லித்தரா ?

Anandkrish said...

1 இரண்டாம் இடம்
2 கடைசி இடம்
3 4100
4 லூசி
5 brush வேணும்னு கேப்பார்

நான்லாம் பதிவுக்கு புதுசு

அன்பரசன் said...

பன்னி உங்கள புகழ்ந்து எழுதியிருக்காங்க.
நீங்க பிரபல பதிவர் ஆயிட்டீங்க.

பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க!

http://ethirneechal.blogspot.com/2010/10/blogosphere.html

MANO நாஞ்சில் மனோ said...

இப்ப கடிச்சி கொதர்னது போதாதுனுட்டு, ஆங்....... அடுத்தவாரம் வேற வாரீங்களா???
கொக்காமக்கா பிச்சிபுடுவேன் பிச்சி.............................
வாங்க வாங்க, அருவாளோட காத்திருக்கேன்.....
டிஸ்கி : சூப்பரும்மா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வழிப்போக்கன் - யோகேஷ் said...
Yen eppadi????////

எல்லாம் மக்களைக் கொஞ்சம் அறிவாளியாக்கலாம்னு (?) ஒரு முயற்சிதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
பன்னிகுட்டி, மனசு விட்டு சொல்றேன்யா..........என் வாழ்நாள்ல இப்டி சிரிச்சதில்லையா...........பதிவு சூப்பர்........கமெண்ட்களும் சூப்பர்!////


ரொம்ப சந்தோசம்ணா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அகில் பூங்குன்றன் said...
ஹய்யா நான் பிரபல பதிவர் ஆகிட்டேன். சர்ட்டிபிகேட் எப்பொ தருவீங்க....////


சர்ட்டிபிகேட் செலவுகளுக்கு ஒரு ஐயயிரம் ரூவா DD எடுத்து அனுப்பிட்டீங்கன்னா, அடுத்த நாளே சர்ட்டிபிகேட் வந்துடும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
மொத்தம் 20 பேரு கமெண்ட் போட்டிருக்காங்க,ஆனா தமிழ்மணத்துல 7 ஓட்டுதான்,விசாரிங்க.////

அட விடுங்கண்ணே ஓட்ட வெச்சி என்ன பண்ண போறோம், நமக்கு மனுசங்கதான் முக்கியம்ணே (பரவால்ல, நான் கூட நல்லாத்தான் பேசுறேன், சீக்கிரம் ஏதாவது ஒரு கழக்த்துல சேந்து மந்திரியாயிடனும்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
யோவ்,எத்தனை தடவை சொல்றது,டைம் செட்டிங்க் தபா இருக்கு,மாத்துங்க.நான் 8.30க்கு கமெண்ட் போடறேன் (நைட்)ஆனா காலை 8 மணி காட்டுது.////

மாப்பு நம்ம கம்ப்யூட்டர் பொட்டி, பில்கேட்ஸ் கிட்ட இருந்து நேர வாங்குனது, அதான் அமெரிக்கன் டைம் காட்டுதுபோல, ஏதாவது கால் சென்டர்ல வேல செய்யிற மாதிரி நெனச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கமா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
எஸ்.கே said...
சார் இவ்வளவு டெஸ்ட் பண்ணிறீங்களே! நீங்க டாகுடரா?


ஆமா,டாக்குடர் ரசிகர்/////


எப்பிடி கோர்த்துவுடுது பாரு, விசம்... விசம்.... விசம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
பட்டாபட்டி.. said...
ஏம்பா.. சங்கவிக்கு என்னாச்சு.. மூஞ்சி வீங்கியிருக்கு.. கீழ விழுந்துட்டாங்களா?


யோவ்,உங்களை யாரு மூஞ்சியை பாக்க சொன்னது?/////

கரெக்ட்டா மேட்டர கேட்ச் பண்றதுல நம்ம செந்தில யாரும் அடிச்சிக்க முடியாதுங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
யோவ்,ராம சாமி 100வது கமெண்ட் போட்டா ஏதாவது உண்டா?////

ஆமா இதே மாதிரி இன்னும் ரெண்டு டெஸ்ட் உண்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் உங்க டெஸ்ட்ல நான் பெயில் ஆகிட்டேன். அரியர் எப்போ எழுதலாம்?////


நாளைக்கு இன்னொரு டெஸ்ட் வெக்கிறேன், சீக்கிரமா வந்து எழுதிடு மாப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
கவுண்டரே ஐம் ஆஜர் வித் ராயல்டச் அண்ட் மெதுவடை காமினேஷன் .....

என்ன ஒரு பெக் அடிக்கறீரா

உங்கள உட்டுட்டு குடிக்க மனசு கஷ்ட்டமாதான் இருக்கு........////

அடடா சூப்பர் காம்பினேசன்பா. போட்டுத்தாக்குங்கப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
கவுண்டரே 2. என்னையா கேள்வி இது எந்த பொசிஷன்
சரி பதில சொல்லவா////

இப்போ வேணாம், ரெண்டு ரவுண்டு உள்ளே போனதும் வாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வால்பையன் said...
1. மூன்றாவது இடத்தில்

2.முதல் இடத்தில் இருப்பேன்

3.மூளை கேங் ஆகிடுச்சு

4.தானா

5.படம் வரைஞ்சு காட்டுவார்!

நான் பிரபல பதிவர் ஆகிட்டேனா தல!?////

உங்களுக்கு இன்னொரு டெஸ்ட் இருக்கு, நாளைக்கு வந்திடுங்க தல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தேவா said...
அண்ணே.... புஃல்லு வாங்கிவைச்சிருக்கேன். கெஸ்டீன் பேப்பர எப்ப தருவீங்க?////

ஆளுக எல்லாத்துக்கும் தயாராத்தான்யா வருது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said...
அட அட என் மாமனுக்கு எம்புட்டு அறிவூ?

வூட்ல சொல்லி சுத்தி போடச் சொல்லுங்க ராஸா!/////


நீயும் அதக் கண்டுபிடிச்சிட்டியா பங்காளி? சரி சரி சுத்திபோட்ருவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// DrPKandaswamyPhD said...
111 வது கமென்ட் நானு, அதாவது பட்டை நாமம்.////

எச்சூஸ் மி சார், எனி ஹெல்ப்? (நாமம் போட்டுக்குறதுக்குத்தான்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
கொஸ்டின் பேப்பரை அவுட் பண்ணிட்டேன்..


சீக்கிரம் எல்லோரும் பிரபல பதிவர் ஆகிடுங்க..

குவிக்////

யோவ் பஞ்சாம் யுனிவர்சிட்டி கொஸ்டின் பேப்பர அவுட் பண்ணதுக்கே இன்னமும் தேடிக்கிட்டு இருக்கானுக,இதுல இப்போ நீ வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// siva said...
PRESENT SIR...///

OK SIR!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அவிய்ங்க ராசா said...
சூப்பரப்பு..ஒருகேள்விக்கு கூட என்னால விடை கண்டுபிடிக்க முடியலை..))))/////

அப்போ நீங்கதான் பிரபல பதிவர், சர்ட்டிபிகேட் அனுப்பும் செலவுக்கு ஒரு 5000 ரூவா, DD எடுத்து அனுப்பிட்டீங்கன்னா சர்ட்டிபிகேட்ட உடனே அனுப்பிச்சிடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
அவிய்ங்க ராசா said... 115

சூப்பரப்பு..ஒருகேள்விக்கு கூட என்னால விடை கண்டுபிடிக்க முடியலை..)))) //

அண்ணே.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆயிருச்சு.. சட்டு புட்டுனு காப்பி பேஸ்ட் பண்ணி, பிரபல பதிவர் ஆகிடுங்க..ஹி..ஹி/////

யோவ் நீ வேற கேப்புல கெடா வெட்டிக்கிட்டு இருக்கியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மண்டையன் said...
உன்ன இப்படியெல்லாம் திங் பண்ண சொல்லி யாருயா சொல்லித்தரா ?////

அதுக்கெல்லாம் மண்டையில கிட்னி வேணும்ணே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Anandkrish said...
1 இரண்டாம் இடம்
2 கடைசி இடம்
3 4100
4 லூசி
5 brush வேணும்னு கேப்பார்

நான்லாம் பதிவுக்கு புதுசு////

இப்பிடி அப்பாவியா, அநியாயத்துக்கு பச்ச மண்ணா இருக்கீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அன்பரசன் said...
பன்னி உங்கள புகழ்ந்து எழுதியிருக்காங்க.
நீங்க பிரபல பதிவர் ஆயிட்டீங்க.

பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க!

http://ethirneechal.blogspot.com/2010/10/blogosphere.html////

எல்லாரும் ஒரு முடிவாத்தான்யா கெளம்பியிருக்கீக!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாஞ்சில் மனோ said...
இப்ப கடிச்சி கொதர்னது போதாதுனுட்டு, ஆங்....... அடுத்தவாரம் வேற வாரீங்களா???
கொக்காமக்கா பிச்சிபுடுவேன் பிச்சி.............................
வாங்க வாங்க, அருவாளோட காத்திருக்கேன்.....
டிஸ்கி : சூப்பரும்மா.........////

என்னண்ணே இப்பிடி சொல்லிப்புட்டீங்க, நான் வேற நாளைக்கு ஒரு டெஸ்ட் வெச்சிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்? சரி சமாளிக்கிறேன்.

நன்றிங்ணா..!

Unknown said...

எல்லாப் பதிவர்களுக்கும் டெஸ்ட் வைச்சிருக்கீங்க.. நீங்கதான் பிரபல பதிவர்..

:-))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலகில் பாபு said...
எல்லாப் பதிவர்களுக்கும் டெஸ்ட் வைச்சிருக்கீங்க.. நீங்கதான் பிரபல பதிவர்..

:-))))///


எனக்கே அல்வாவா?

cheena (சீனா) said...

சூப்பர் கேள்விகள் - நல்லா ட்விஸ்ட் கேள்விகள் - பதிலு எளிது - ஆனா உடனே வராது. நான் பிரபல பதிவர் ஆயிட்டேன் - லூசி கேள்வி சூப்பர் - ரெண்டு ட்விஸ்ட் அதிலே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////cheena (சீனா) said...
சூப்பர் கேள்விகள் - நல்லா ட்விஸ்ட் கேள்விகள் - பதிலு எளிது - ஆனா உடனே வராது. நான் பிரபல பதிவர் ஆயிட்டேன் - லூசி கேள்வி சூப்பர் - ரெண்டு ட்விஸ்ட் அதிலே////

அப்பாடா ஒருவழியா உங்களையும் பிரபல பதிவர் ஆக்கியாச்சு....!

Sivakumar said...

ஆகச்சிறந்த மற்றும் ஆகா..சிறந்த பதிவு!!