Wednesday, June 9, 2010

என்னைப் பார்! சிரி!








என்னைப் பார்! சிரி!



(ஓண்ணுமில்லீங்கோ, நம்ம பதிவுக்கு கண்ணு பட்டுருச்சு! தக்காளி, நேத்து கேப்டன் படத்த போட்டதுல இருந்து நிக்காம போயிக்கிட்டு இருக்கு!)

40 comments:

நான் தமிழன். said...

நல்லா சிரிக்கிறீங்க.

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நான் தமிழன். said...
நல்லா சிரிக்கிறீங்க.//


குசும்ப பாத்தியா? என்னைப்பார் சிரின்னு படத்துல உள்ள கழுத சொல்லுதுங்க!
கழுத சிரிப்பு எப்பூடி?

அன்புடன் நான் said...

நீங்க பொய் சொல்லுறிங்க படத்துல இருப்பது நீங்க இல்ல....

அது கழுதை மாதிரியே இருக்கு. பன்னிக்குட்டியா தெரியல.


(சும்மா)

Jey said...

கழுதை சிரிக்கல பரா, உன்னை பாத்து இளிக்குது. கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிரப்போகுது, ஜ்ஜாக்க்கிகிரரதைதை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சி. கருணாகரசு said...
நீங்க பொய் சொல்லுறிங்க படத்துல இருப்பது நீங்க இல்ல....

அது கழுதை மாதிரியே இருக்கு. பன்னிக்குட்டியா தெரியல.


(சும்மா) //

ரொம்ப கொழப்புறானுங்கப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
கழுதை சிரிக்கல பரா, உன்னை பாத்து இளிக்குது. கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிரப்போகுது, ஜ்ஜாக்க்கிகிரரதைதை.//

இந்த கெமிஸ்ட்ரி மேட்டர்லாம் கலாக்காவுக்குத்தான் தெரியும், ஒருவேள இந்தக் கழுத கலாக்கா கிட்ட செயல்முறை பயிற்சி எடுத்திருக்குமோ! (ஆஹா, சும்மா இருக்க விட மாட்டானுங்க போல இருக்கே!)

Jey said...

பட்டா,முத்து, ஜெயிலானி,மங்குனி(மாண்புமிகு)-னு எல்லோரும் வந்து பிரியாணி போடப்போராங்க. எங்கயாவது ஓடி போயிருங்க தல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
பட்டா,முத்து, ஜெயிலானி,மங்குனி(மாண்புமிகு)-னு எல்லோரும் வந்து பிரியாணி போடப்போராங்க. எங்கயாவது ஓடி போயிருங்க தல.//

அதுக்குத்தான்யா இந்தக் கழுதய வாசல்லயே நிறுத்தி வெச்சிருக்கேன், அது பல்லு எப்படின்னு பாத்தீங்கள்ல?

Jey said...

அவங்கவங்க, ரூம் போட்டு யோசிச்சி பல விஷயங்கள பதிவு போட்டிட்டு இருக்காங்க, நேங்க என்னடானா, போட்டாவா போட்டு எங்கள ஒரு வழி பன்றதுனு முடிவோட இருக்கீங்களே தல.

Jey said...

//அதுக்குத்தான்யா இந்தக் கழுதய வாசல்லயே நிறுத்தி வெச்சிருக்கேன், அது பல்லு எப்படின்னு பாத்தீங்கள்ல?//

நான் அவங்கள புரிஞ்சிகிட்ட வரைக்கும், கட்டிங் பிளேயர், ஸ்பானர்னு ரெடியாத்தான் வருவங்க.

Jey said...

//இந்த கெமிஸ்ட்ரி மேட்டர்லாம் கலாக்காவுக்குத்தான் தெரியும், ஒருவேள இந்தக் கழுத கலாக்கா கிட்ட செயல்முறை பயிற்சி எடுத்திருக்குமோ!//

சொல்ல முடியாது இருந்தாலும் இருக்கும்.( ஆமா இங்க நாம மொக்கை போட்டுகிட்டு இருக்கிரத, யராவது பர்த்தா, நம்மள பத்தி என்ன நினைப்பாங்க)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
அவங்கவங்க, ரூம் போட்டு யோசிச்சி பல விஷயங்கள பதிவு போட்டிட்டு இருக்காங்க, நேங்க என்னடானா, போட்டாவா போட்டு எங்கள ஒரு வழி பன்றதுனு முடிவோட இருக்கீங்களே தல. //

என்ன தல பண்றது? டைமே கெடைக்க மாட்டேங்குது! நம்ம முந்தைய பதிவு பாத்தீங்களா? (தமிழ் சினிமா வீணாகிய அழகிகள்!) எவ்வளவு ஆராய்ச்சி(!) பண்ணி எழுதி இருக்கேன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jey said...
//அதுக்குத்தான்யா இந்தக் கழுதய வாசல்லயே நிறுத்தி வெச்சிருக்கேன், அது பல்லு எப்படின்னு பாத்தீங்கள்ல?//

நான் அவங்கள புரிஞ்சிகிட்ட வரைக்கும், கட்டிங் பிளேயர், ஸ்பானர்னு ரெடியாத்தான் வருவங்க.////

நம்ம கழுத பல்லுப் பட்டா இனி அவ்வளவுதான் கடிச்ச இடமே தீஞ்சு போயிடும்!, பாத்துக்குங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
//இந்த கெமிஸ்ட்ரி மேட்டர்லாம் கலாக்காவுக்குத்தான் தெரியும், ஒருவேள இந்தக் கழுத கலாக்கா கிட்ட செயல்முறை பயிற்சி எடுத்திருக்குமோ!//

சொல்ல முடியாது இருந்தாலும் இருக்கும்.( ஆமா இங்க நாம மொக்கை போட்டுகிட்டு இருக்கிரத, யராவது பர்த்தா, நம்மள பத்தி என்ன நினைப்பாங்க)///

என்ன நெனப்பாங்க, கலாக்க கிட்ட முன்னாடியே பயிற்சி எடுத்துட்டங்க போல தான் கெமிஸ்ட்ரி பத்தியெல்லாம் பேசுராங்கன்னு நெனப்பாங்க, அதுக்கெல்லாம் பயப்படாதீங்க! நெறைய பேரு எங்கே, எப்படி பயிற்சி எடுத்தீங்கன்னு கேப்பாய்ங்க, சொல்லிடாதீங்க!

Jey said...

//என்ன தல பண்றது? டைமே கெடைக்க மாட்டேங்குது! நம்ம முந்தைய பதிவு பாத்தீங்களா? (தமிழ் சினிமா வீணாகிய அழகிகள்!) எவ்வளவு ஆராய்ச்சி(!) பண்ணி எழுதி இருக்கேன்//?

யாரும் பண்ணாத புது ஆரய்ச்சி, இத உங்கலோட தீஸிஸா யுனிவெர்சிடிக்கு அனுப்புனா, உடனே முனைவர் பட்டம்தான்.

Jey said...

//என்ன நெனப்பாங்க, கலாக்க கிட்ட முன்னாடியே பயிற்சி எடுத்துட்டங்க போல தான் கெமிஸ்ட்ரி பத்தியெல்லாம் பேசுராங்கன்னு நெனப்பாங்க, அதுக்கெல்லாம் பயப்படாதீங்க! நெறைய பேரு எங்கே, எப்படி பயிற்சி எடுத்தீங்கன்னு கேப்பாய்ங்க, சொல்லிடாதீங்க!//

நமிதாவுன் அந்த குருப்பு தானய்யா, அவுக ஏதும் ட்ரைனிங் குடுக்குரதில்லையா?.

Jey said...

நேத்து நைட்டு வால்பையன் வூட்டுக்கு போயிருந்தேன், ஒரே வெட்டு, குத்துனு ரணகளம். சரினு ஓரமா நின்னு வேடிக்கை பர்த்துட்டு வந்துட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
//என்ன நெனப்பாங்க, கலாக்க கிட்ட முன்னாடியே பயிற்சி எடுத்துட்டங்க போல தான் கெமிஸ்ட்ரி பத்தியெல்லாம் பேசுராங்கன்னு நெனப்பாங்க, அதுக்கெல்லாம் பயப்படாதீங்க! நெறைய பேரு எங்கே, எப்படி பயிற்சி எடுத்தீங்கன்னு கேப்பாய்ங்க, சொல்லிடாதீங்க!//

நமிதாவுன் அந்த குருப்பு தானய்யா, அவுக ஏதும் ட்ரைனிங் குடுக்குரதில்லையா?. //

எங்கேயாவது பிரின்சிப்பாலு கிளாஸ் எடுக்கரதா பாத்திருக்கீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
நேத்து நைட்டு வால்பையன் வூட்டுக்கு போயிருந்தேன், ஒரே வெட்டு, குத்துனு ரணகளம். சரினு ஓரமா நின்னு வேடிக்கை பர்த்துட்டு வந்துட்டேன்.//

பயப்படாத கண்ணு நம்ம கடைல அப்படியெல்ல நட்க்காது, கேப்டன் இருக்காருல்ல?

கொல்லான் said...

ராம்சாமி,
இது கொட்டை எடுத்த கழுதையா ?

MUTHU said...

உன் போட்டோவை நல்லா கிராபிக்ஸ் பண்ணி இருக்க

MUTHU said...

Charu Nivedita
Charu Nivedita

www.charuonline.com


யுத்தம் செய்
June 8th, 2010

மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகி வரும் யுத்தம் செய் என்ற படத்தில் வரும் ஒரு குத்துப் பாடல் காட்சியில் அமீர், நீது சந்த்ரா ஆகியோருடன் நானும் ஆடிக் கொண்டிருக்கிறேன்.ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வரும் போது காலை நான்கு மணி. நடிப்பு எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் புரிகிறது. நேற்று ஒன்பது டேக் வாங்கினேன். இன்று அவ்வளவு டேக் வாங்கக் கூடாது என்பதற்காக ரிகர்சல் செய்து கொண்டிருக்கிறேன்.

நாளை சந்திப்போம்.


http://charuonline.com/blog/?p=642

நான் தமிழன். said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//நான் தமிழன். said...
நல்லா சிரிக்கிறீங்க.//


குசும்ப பாத்தியா? என்னைப்பார் சிரின்னு படத்துல உள்ள கழுத சொல்லுதுங்க!
கழுத சிரிப்பு எப்பூடி?
//

நான் உங்களை பார்த்து சிரிக்கணும்ன்னு சொன்னவுடனே போட்டோல இருக்குறதுதான் நீங்கன்னு நெனெச்சேன்.

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் பன்னி, இது ஆண் கழுதையா, பெண் கழுதையா?

பெண்கள்ன்னா நான் தப்பா பேசமாட்டேன்!

பருப்பு (a) Phantom Mohan said...

சொல்ல முடியாது இருந்தாலும் இருக்கும்.( ஆமா இங்க நாம மொக்கை போட்டுகிட்டு இருக்கிரத, யராவது பர்த்தா, நம்மள பத்தி என்ன நினைப்பாங்க)
///////////////////////////////

__________________________________________

கோடிட்ட இடங்களை நிரப்புக!

Anonymous said...

Ramdoss fotava ethu

மங்குனி அமைச்சர் said...

யோவ் . பன்னிகுட்டி விஜெயகாந்த் பாத்து தான்யா கழுதைக்கு கண்ணு பட்டு போச்சு , மொதோ கழுதைக்கு தலைசுத்தி போடு , பாரு பாவம் வாயி கோநிக்கிச்சு

பிரபாகர் said...

பன்னி சார், எதுத்தாப்ல நீங்க தானே நின்னு போட்டோ எடுத்தீங்க? உங்களப்பாத்துதான் சிரிக்கிது...

பிரபாகர்...

அ.ஜீவதர்ஷன் said...

நிக்காம போயிக்கிட்டு இருக்கிறது கேப்டனுக்கா? உங்களுக்கா ? ஏன்னா கேப்டனோட வேட்டி பொசிஷன் கூட அந்தமாதிரித்தானே இருக்கு.

யூர்கன் க்ருகியர் said...

விஜயகாந்து போடோவுக்கு இந்த போட்டோ எவ்வளவோ பரவாயில்ல !!
ஆனா ராமசாமி சார்.... விஜயகாந்துக்கும் கழுதைக்கும் ஒரே ஸ்டைல் இருக்கு! ரெண்டுமே கடுப்பாயிட்டா ஒரு கால ஊனி இன்னொரு காலால ஒரு எத்து எத்துவாங்க பாருங்க ... .அஹ்ஹ ஆஹ்ஹஹா... கழுதைக்கும் விஜயகாந்திற்கும் வித்தியாசமே தெரியாது போங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன் பன்னி சார்.. உடம்பு சரியில்லையா?.. சும்மா போட்டோ மட்டும் போட்டு கும்மியடிக்கிறது, வேத சாஸ்திரப்படி சரியில்ல ..சொல்லீட்டேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கமென்ஸ்க்கு பதில் போடாமலிருக்க..நீர் என்ன பிரபல பதிவரா?..


சீக்கிரம் ஏதாவது சொல்லுயா...

Raja said...

//இந்த கெமிஸ்ட்ரி மேட்டர்லாம் கலாக்காவுக்குத்தான் தெரியும், ஒருவேள இந்தக் கழுத கலாக்கா கிட்ட செயல்முறை பயிற்சி எடுத்திருக்குமோ!

எந்த பயிற்சியின்னு தெளிவா சொல்லுங்க தல ...
கழுதைக்கும் கலாக்காவுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகும்.... ரெண்டு பேருக்குமே ரொம்ப பெருசு .. நான் வாய சொன்னேன்

MUTHU said...

யோவ் உனக்கு அவார்ட் கொடுத்து இருகாங்க பட்டு ப்ளாக் போயி பாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆல் ஜென்டில் மேன், ஐயாம் பேக்! ஒரு பன்னாடை, பகார்டில வோட்காவ மிக்ஸ் பண்ணி கொடுத்திருச்சு, நானும் வழக்கம்போல ரெண்டு ரவுண்டு ராவா அடிச்சுத்தொடங்குனா, அவ்வளவுதான்! அப்படியே மட்டையாயிட்டேன், இப்பத்தான் எந்திரிக்கிறேன்! ங்கொக்காமக்கா, இன்னொரு கட்டிங் விட்டாத்தன் விட்டத்தையே பாக்க முடியும்போல! அடுத்த மேட்டர ஓப்பன் பண்ணுவோமா! ஓக்கே ஸ்டார்ட்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Raja said...
எந்த பயிற்சியின்னு தெளிவா சொல்லுங்க தல ...
கழுதைக்கும் கலாக்காவுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகும்.... ரெண்டு பேருக்குமே ரொம்ப பெருசு .. நான் வாய சொன்னேன்//

ராஜா, என்னது இது? நல்லாத்தான் பாத்திருக்கீங்க, நான் வாயச்சொன்னேன் (கலாக்காவுக்கும் பெரிய ரசிகர் மன்றம் இருக்கும்போல! வெளங்கிரும்!)

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆல் ஜென்டில் மேன், ஐயாம் பேக்! ஒரு பன்னாடை, பகார்டில வோட்காவ மிக்ஸ் பண்ணி கொடுத்திருச்சு, நானும் வழக்கம்போல ரெண்டு ரவுண்டு ராவா அடிச்சுத்தொடங்குனா, அவ்வளவுதான்!/////////



யாருகிட்ட உன் டகால்ட்டி வேலையை காட்ற நீ போட்ட போட்டோவை ரொம்ப நேரம் பார்த்துட்டு கக்கூசை விட்டு வெளிய வர முடியலன்னு சொல்லு,அப்புறம்
http://sigapuvaanam.blogspot.com/2010/06/blog-post.html இங்க வந்து உன் ஜனநாயக கடமையை செய்து விட்டு போ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
ஏன் பன்னி சார்.. உடம்பு சரியில்லையா?.. சும்மா போட்டோ மட்டும் போட்டு கும்மியடிக்கிறது, வேத சாஸ்திரப்படி சரியில்ல ..சொல்லீட்டேன் //

தெரியாத்தனமா விசயகாந்து வேட்டிய தூக்கிக்கிட்டு நிக்கிற மாதிரி போட்டோ போட்டுட்டேன், அதுக்குப் பரிகாரம் பண்ணத்தான் இந்தக் கழுதை!
(இது குஞ்சு நம்பூதிரி சொன்ன பரிகாரமாக்கும்!)

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
வாழ்த்துக்கள் !//

நன்றிங்ணா! (ஆமா உங்க பேருல என்னமோ மினுக் மினுக்னு ஓடுதே அது என்னாது?)