Monday, May 31, 2010

ஆரம்பிச்சாச்சுங்கோவ்!

மொத மொத போஸ்டிங் போடுரேன், யாரு யாரு படிப்பாங்கன்னு தெரியல, இவ்வளவுநாளும் நம்ம அடிச்ச கமென்ட்டுக்கே கொலவெறியோட ஒரு குருப்பு சுத்துது, என்ன பண்ணலாம்? எல்லாத்தையும் ப்ரெண்ட்ஸ் ஆக்கிடலாம். இப்போதைக்கு புகுந்து வெளையாடுவோம்.

இந்த ராமதாஸ் இப்படி பன்ணிட்டாருன்னு ஒரே பேச்சாக் கெடக்கு, அப்படி என்னய்யா தப்பு பன்ணிட்டாரு அந்த ஆளு, பாருங்க +2 ரிசல்ட் வந்துச்சு, உடனே அப்பனுங்க புள்ளைங்க நல்ல மார்க் எடுக்கலேன்னு காச தூக்கிட்டு காலேஜ்களுக்கு போயி சீட் வாங்குறாங்க, அது மாதிரிதான் இதுவும், என்ன பண்ரது, அன்புமணி அப்பாவியா வளர்ந்துட்டான் பய!

நம்ம குஷ்பு இல்ல குஷ்பு, இப்பிடி திடீர்னு திமுக வுல போய் சேர்ந்துடுச்சுன்னு பாத்தா, வர்ர எலக்சன்ல, ஆண்டிப்பட்டி தொகுதியில நிக்கப் போகுதாங்கோ! அதுக்காக திமுகவுல, குஷ்பு யாரு பொறுப்புல (?) இருக்கான்னு கேட்காதீங்க, அப்புறம் என்ன நடக்கும்னே தெரியாது! எப்படியோ குஜாலா பொழுதுபோகும்னு சொல்லுங்க. தம்பி திருமா இதுக்கு என்ன கருத்து சொல்வாருனு தெரியல.

ஓக்கே பப்ளிக், நாம அப்புறமா மீட் பண்ணுவோம்!

36 comments:

பட்டாபட்டி.. said...

ஹா..ஹா..நாந்தான் முதல்லா.. ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

அந்த Word Verification -ன எடுத்துவிடய்யா...
கண்ணக்கட்டுது...

கும்மி said...

//ஆரம்பிச்சாச்சுங்கோவ்!
மொத மொத போஸ்டிங் போடுரேன், //


தாத்தா: உஞ்சானி!

பன்னிக்குட்டி ராம்சாமி: என்ன வேணும்?

தாத்தா: நாங்க நடத்துற பூ மிதி திருவிழாவுல வந்து கலந்துக்கனும்.

பன்னிக்குட்டி ராம்சாமி: பூவுல ஏதும் முள்ளு கிள்ளு இருந்து குத்திராதே!

தாத்தா: இல்லங்க. இந்தத் தடவை (குஷ்)பூ, (அன்)பூ ரெண்டு பூ மட்டும்தான் போட்டு இருக்கோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி: சரி போயி ஏற்பாடெல்லாம் செஞ்சி வைங்க! நான் வந்து மிதிக்கிறேன்.

தாத்தா: உத்தரவு கொடுங்க சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி: எப்படியா உத்தரவு கொடுக்குறது?

தாத்தா: உஞ்சானி! உஞ்சானி!

பன்னிக்குட்டி ராம்சாமி: அடங்கொக்கமக்கா! கப்பு தாங்கலே. பூ மிதிச்சதுக்கு அப்புறம் இவன மிதிக்கணும்.

பட்டாபட்டி.. said...

யோவ்..பன்னி..
நீ என்ன எழுதப்போறே?.. எப்படி எழுதப்போறேனு உனக்கே தெரியாது..

எள்ளு போட்டா எள்ளு வரும்..
புல்லு போட்டா புல்லு வரும்..ஹி..ஹி

அதனால..அதனால..ஹி..ஹி..

கிழிக்க வரான்யா பட்டாபட்டி.. ஸ்டார்ட் மீசிக்...
( லமாசுக்கு சொன்னேன்.. ஒழுக்க ம#$%^ரா எழுது.. இல்ல பிச்சுப்புடுவேன் பிச்சு...

கார்க்கி said...

ஹே..ஹேய்..ஹேஹேய்

பட்டாபட்டி.. said...

ஆமா.. நீயும் கோயமுத்தூர் காரனா?.. தக்காளி சொல்லவேயில்லை...

பட்டாபட்டி.. said...

@கார்க்கி said...

ஹே..ஹேய்..ஹேஹேய்
//
அண்ணே.. தேடிக்கிட்டு இருந்தீங்கள்ல ஒரு பயலை..
மாட்டிக்கிட்டான்.. போட்டு தள்ள முகூர்த்தம் மட்டும் பாருங்க..

மீதிய நாங்க பார்த்துக்குறோம்...

ILLUMINATI said...

பட்டு,நான் இருக்கேன் செல்லம்.சொல்லி அனுப்பு.தவறாம வந்துடுறேன்... :)

அப்புறம் குட்டி,

//சொப்பன சுந்தரிய எவென் எவன் வெச்சிருக்கான்னு கணக்கு பாக்கறது!(இதவிட வேற நல்ல வேலை இருந்தா சொல்லுங்க ஆப்பீசர்!)//

இதுக்கும் குஷ்பு மேட்டருக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கா என்ன?இல்ல சும்மா கேட்டேன்.... :)

கரிகாலன் said...

நண்பரே,

உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன். எல்லாமே நன்றாக இருக்கின்றன. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

தமிழ் வலையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில மிகச்சிறந்த பிரபல சீனியர் பதிவர்களில் தாங்களும் ஒருவர் என்பது சந்தேகத்திற்கு இடமற்றது என்பது பட்டாபட்டியினதும் எனதும் கருத்து.

இந்தப் பதிவு சீரியஸ்.. என் மனக்குமுறலை வார்த்தைகளில் வடித்து இருக்கிறீர்கள்.. நல்ல மொழிப் பிரயோகம். தமிழ்மொழியை அதற்குரிய கலை நயத்தோடு பயன்படுத்துவதில் இன்றைய வலைப்பதிவர்களில் உங்களை மிஞ்ச யாருமில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

ஆனால் ஒரு குறை, உங்கள் பதிவுகள் மிகவும் நீண்டதாக இருக்கின்றன. வாசித்து முடிப்பதற்குள் பொழுது விடிந்து விடுகின்றது. அதிலும் இந்தப்பதிவு மிக மிக நீளம். இன்னும் வாசித்து முடிக்கவில்லை. எனவே வாசகர்களின் (உடல்) நலனைக் கருத்திற் கொண்டு பதிவுகளை சுருக்கமாகவும் இனிப்பாகவும் (Short and Sweet) எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் பதிவுகளை பாலோ செய்யும் இலடசக்கணக்கானோரைப் பார்க்கும் பொது மாரடைப்பே வந்து விடுகின்றது. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆயிரம் ரெண்டாயிரம் பின்னூட்டங்களைக் காணும்போது பொறாமையாக இருக்கின்றது.

வாழ்க வளமுடன். தொடரட்டும் உங்கள் சேவை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க வாங்க,கொஞ்சம் பிஸியாயிட்டேன் (ஒன்னுமில்ல புலிக்கு கொட்டை எடுத்துக்கிட்டு இருந்தேன்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன பட்டி, ப்ர்ஸ்ட்டா வந்து நெஞ்சுல எடம் புடிச்சுட்டப்பா! அந்த இன்னொரு வாழப்பழம் கெடச்சா உனக்குத்தான்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கும்மி, எனக்கே அல்வாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பட்டாபட்டி.. said... //எள்ளு போட்டா எள்ளு வரும்..
புல்லு போட்டா புல்லு வரும்..ஹி..ஹி//

ஆனா இங்கே குவார்ட்டர் போட்டா புல்லு வரும் எப்படி!

//கிழிக்க வரான்யா பட்டாபட்டி.. ஸ்டார்ட் மீசிக்...
( லமாசுக்கு சொன்னேன்.. ஒழுக்க ம#$%^ரா எழுது.. இல்ல பிச்சுப்புடுவேன் பிச்சு... //

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ILLUMINATI said...
//சொப்பன சுந்தரிய எவென் எவன் வெச்சிருக்கான்னு கணக்கு பாக்கறது!(இதவிட வேற நல்ல வேலை இருந்தா சொல்லுங்க ஆப்பீசர்!)//

இதுக்கும் குஷ்பு மேட்டருக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கா என்ன?இல்ல சும்மா கேட்டேன்.... :) ///

நானும் உன்ன என்னமோன்னு நெனச்சுட்டேன்யா, மேட்டர பச்சக்குனு புடிச்சிட்டியே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கரிகாலன் said...


என்ன கரி, நைட்டு அடிச்சது இன்னும் தெளியலயா? இன்னும் ஒரு கிளாஸ் அடி எல்லாம் சரியாயிடும்! (பார்ட்டி எடம் மாறி வந்து கமென்ட் அடிச்சா மாறி இருக்கு, இதுல ஒன்னும் உள்குத்து, வெளிகுத்து இல்லியே?)

பட்டாபட்டி.. said...

@கரிகாலன் said...
நண்பரே,
உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன். எல்லாமே நன்றாக இருக்கின்றன. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

தமிழ் வலையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில மிகச்சிறந்த பிரபல சீனியர் பதிவர்களில் தாங்களும் ஒருவர் என்பது சந்தேகத்திற்கு இடமற்றது என்பது பட்டாபட்டியினதும் எனதும் கருத்து.
//

ஆம் நண்பரே.. இதுபோல பதிவர்கள்தான் மக்கள் மனதை படித்து , இதயத்தில இடம் பிடிக்கின்றனர்..

பன்னி அய்யா..
பிரபல பதிவரான நீங்கள் ஏன்..எங்களைப்போல டுபாக்கூர் பதிவர்களுக்கு அறிவுரை கூறக்கூடாது...

பட்டாபட்டி.. said...

இதுல ஒன்னும் உள்குத்து, வெளிகுத்து இல்லியே?)
//

அப்படீனா?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னுங் கொஞ்சப்புலிக்கு கொட்டய எடுக்க வேன்டியிருக்கு, போயி எடுத்துட்டு வர்ரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பட்டாபட்டி.. said...
இதுல ஒன்னும் உள்குத்து, வெளிகுத்து இல்லியே?)
//

அப்படீனா?...
அடங்கப்பா, ஒலக நடிப்புடா சாமி!

Phantom Mohan said...

வாய்யா பன்னிக்குட்டி (எ) ஷில்பாக்குமார்! மவனே எல்லவனையும் கிழிச்சி தொங்கப்போடனும்...ஆமா யார முதல்ல போடப்போற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
வாய்யா பன்னிக்குட்டி (எ) ஷில்பாக்குமார்! மவனே எல்லவனையும் கிழிச்சி தொங்கப்போடனும்...ஆமா யார முதல்ல போடப்போற?//

அதுக்கெல்லாம் யோசிக்கவே வேண்டியதில்ல, தானா வந்து சிக்குவானுக பாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
பன்னி அய்யா..
பிரபல பதிவரான நீங்கள் ஏன்..எங்களைப்போல டுபாக்கூர் பதிவர்களுக்கு அறிவுரை கூறக்கூடாது...//

பெரியோர்களே, தாய்மார்களே...ஆகையால், இந்தக் கூட்டத்தைப் பார்க்கின்றபொழுது..(

டேய் மைக்க கீழே வைடா?

யோவ் யாருய்யா அது பிரபல பதிவர் பேசும்போது சவுண்டு கொடுக்கறது?
ஆகவே பெரியோர்களே.....


பின்பு
டேய், இப்பிடி ஒவ்வொரு கூட்டத்துக்கும் வந்து சவுண்டு கொடுத்துடு, இந்தா போயி கட்டிங் அடிச்சுட்டு பிரியாணி சாப்பிடு!

(இதில எந்த உள்குத்தும் வெளிகுத்தும் இல்லை, அப்படி எதுவும் இருக்கு என்று நினைப்பவர்கள் வந்து குத்தலாம், குமுறலாம்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
ஆமா.. நீயும் கோயமுத்தூர் காரனா?.. தக்காளி சொல்லவேயில்லை... //

நமக்கு ஊரு கோயம்புத்தூர்லாம் இல்லீங்கோ, கோயம்புத்தூர் மேல சும்மா ஒரு பாசம் அவ்வளவுதான்!

ஜெய்லானி said...

பார்ர ஒரு வழியா நம்ம பன்னி குட்டியும் பிளாக் தொறந்துடுச்சி.அகில உலக அனுஷ்கா அமீரக ஷார்ஜா கிளை சார்பாக் உங்களை வருக வருக என அன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றேன். உஸ்..அப்பாடா..எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய வரி .

MUTHU said...

நீ எல்லா ப்லோகுக்கு போயி என்னா கலாட்டா பண்ண இப்போ நீயே மாட்டிகிட்டியா

MUTHU said...

கரி இது மாதிரி ஒரு நூறு கமெண்ட் போடு அப்புறும் பாரு நம்ம பண்ணி துண்ட காணோம் துணியை காணோம் ஓடிடும்

Anonymous said...

poda pudukku

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//MUTHU said...
நீ எல்லா ப்லோகுக்கு போயி என்னா கலாட்டா பண்ண இப்போ நீயே மாட்டிகிட்டியா

MUTHU said...
கரி இது மாதிரி ஒரு நூறு கமெண்ட் போடு அப்புறும் பாரு நம்ம பண்ணி துண்ட காணோம் துணியை காணோம் ஓடிடும்//

வாங்க முத்தண்ணே, போடுங்க போடுங்க, நம்மகிட்ட ஏற்கனவே துண்டும் கிடையாது, துணியும் கிடையாது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Anonymous said...
poda pudukku //

அனானி தம்பி, உனக்கு புடுக்கு என்ன மாதிரிதான் இருக்குதா ராஜா? போயி நல்ல டாக்டர்கிட்ட காட்டி அத சரி பண்ணுமா, இல்லேண்ணா உனக்கு வேற பேரு வெக்க வேண்டியிருக்கும். படுவா பேச்சப்பாரு, அப்படியே திரும்பிப் பாக்காம ஓடிபோயிரு, அப்புறம் பல்லுவெளக்கப் பல்லு இருக்காது!

மங்குனி அமைச்சர் said...

மிக மிக அருமை , திரு .பன்னிகுட்டி ராமசாமி அவர்களே, உங்கள் பதிவு மிகவும் அட்டகாசம் , உங்களுடைய இலக்கிய யானம்
:யானம் இல்ல ஞானம் ,
:யானம் ,
:ஞானம்
:யானம்
.......
சரி விடு என்ன கருமமோ , ஏம்பா அந்த புள்ளைகள் போடோவெல்லாம் டீசண்டா கீதே வேற நல்ல போடோ எதுவும் கிடைக்கலே ?????

வாழ்த்துக்கள் ப....ப....ப....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
மிக மிக அருமை , திரு .பன்னிகுட்டி ராமசாமி அவர்களே, உங்கள் பதிவு மிகவும் அட்டகாசம் , உங்களுடைய இலக்கிய யானம்
:யானம் இல்ல ஞானம் ,
:யானம் ,
:ஞானம்
:யானம்
.......
சரி விடு என்ன கருமமோ , ஏம்பா அந்த புள்ளைகள் போடோவெல்லாம் டீசண்டா கீதே வேற நல்ல போடோ எதுவும் கிடைக்கலே ?????

வாழ்த்துக்கள் ப....ப....ப.... //

அந்த யானைப்பாலு சாரு ஆன்லைன்ல ப்ரீயா கெடைக்குது, அங்கே போயி ஒரு கும்மாங்குத்து குத்துனா உங்களுக்கும் கொடுப்பாங்க!

அத ஏன் கேக்குரீங்க, அந்தப் புள்ளைங்களுக்கு டீசன்ட்டா போட்டோ செலக்ட் பண்ரதுக்குள்ளே, ஏத்துனதுலாம் எறங்கிடுச்சுங்கோ!

கரிகாலன் said...

@முத்து,

//கரி இது மாதிரி ஒரு நூறு கமெண்ட் போடு அப்புறும் பாரு நம்ம பண்ணி துண்ட காணோம் துணியை காணோம் ஓடிடும்//

அடப்போய்யா.. ஒரு கமன்ட் போட்டதுக்கே நாக்குத் தள்ளுது.. நூறு கமென்ட் வேற போடனுமா?

(பதிவ விட என்னோட கமென்ட் நீளமா இருக்குன்னு வெளியூர்க்காரன் தலைமைல சிங்கைல அகில உலக குறைபிடிப்போர் சங்கம் நடத்தும் வட்ட மேசை மாநாடு நடக்குதாம். என்னைய பதிவுலகத்த விட்டு தூக்கப்போறானுகளாம்! யோவ் எவனாவது உண்ணாவிரதம் இருந்து போராடுங்கடா)

கரிகாலன் said...

//அனானி தம்பி, உனக்கு புடுக்கு என்ன மாதிரிதான் இருக்குதா ராஜா? போயி நல்ல டாக்டர்கிட்ட காட்டி அத சரி பண்ணுமா, இல்லேண்ணா உனக்கு வேற பேரு வெக்க வேண்டியிருக்கும். படுவா பேச்சப்பாரு, அப்படியே திரும்பிப் பாக்காம ஓடிபோயிரு, அப்புறம் பல்லுவெளக்கப் பல்லு இருக்காது!//

ஏன்டா டேய்... ப்ளாக்குக்கு வர்றவன் எல்லாரையும் இப்பிடி வெரட்டி விட்டா மானம் ரோசம் சூடு சுரணை இருக்கிறவன் யாரும் இந்த பிளாக் பக்கமே வர மாட்டாங்க..

Anonymous said...

i wish u all the success .......
by
Hellboy

Anonymous said...

povoma oorgolam, poologam engengum..... kelambittanga ya kelambittangayaaaaa..... ADMK (AMMA)vuku ethura oru weight'ana aala niruthanumnu ethuvum thittamo ennamo...... Kushbuuuu aduthu pacha seala katti puthu katchi arambikkama irutha athuvea pothum.... katchi romba athigamaguthu parunga athukkaga sonean...

RAMVI said...

வணக்கம் ராம்சாமி,உங்க பதிவிர்க்கு இன்றுதான் முதன்முறையாக
ஒரே ஒரு கேள்வி: அதென்ன பன்னிக்குட்டி என்ற பெயர். அது பற்றி எதாவது பதிவு எழுதி இருக்கீங்களா?