அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே...வாக்காளப் பெருங்குடி மக்களே உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி மகிழ்ந்திடுவதற்காக மீண்டும் ஒரு சர்வே...! வழக்கம் போல கிழிச்சு தொவச்சி காயப்போட்டுடுங்க.
சர்வே கேள்விகளுக்கு பதில் அளிக்க 5 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் படித்துப் பார்க்க 10 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம். கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து மட்டுமே பதில் அளிக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிப்பவர்களுக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
கேள்விகள்:
1. ஒரு ஓட்டிற்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?
அ) 2000
ஆ) 5000
இ) 1000
2. பணத்திற்குப் பதிலாக பொருளாகக் கொடுத்தால் என்ன வேண்டும்?
அ) ஒரு வெளிநாட்டு பானம் + பிரியாணி பொட்டலம்
ஆ) தியேட்டர்களில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 5000
இ) டாஸ்மாக்கில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 10000
3. உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்
அ) குஷ்பு
ஆ) நமீதா
இ) சங்கவி
4. உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்
அ) டாகுடர்.விஜய்
ஆ) டாகுடர் விஜயகாந்த்
இ) ஜேகே ரித்தீஷ்
ஈ) சாம் ஆண்டர்சன்
ஈ) சாம் ஆண்டர்சன்
5. கீழ்கண்ட அரசியல் புள்ளிகள் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் உங்கள் சாய்ஸ்
அ) கனிமொழி
ஆ) சசிகலா
6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்
அ) எஸ். ஏ. சந்திரசேகர்
ஆ) இயக்குனர் பேரரசு
இ) டி ராஜேந்தர்
7. நீங்கள் சேரவிரும்பும் கட்சி
அ) லதிமுக
ஆ) மக்கள் இயக்கம்
இ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)
8. உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி
அ) நீரா ராடியா
ஆ) மாயாவதி
9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?
(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்)
10. நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி
அ) ஜெயலலிதா
ஆ) கலைஞர்
இ) பன்னிக்குட்டி ராம்சாமி
இ) பன்னிக்குட்டி ராம்சாமி
அய்யோ.. நான் ஒண்ணும் சொல்லலீங்....!
என்ன மக்களே சர்வேய முடிச்சிட்டீங்களா? இப்போ அந்தப் பரிசு என்னன்னு தெரிஞ்சுக்கனும் அவ்வளவுதானே?
நமது மங்குனி அமைச்சரின் ப்ளாக் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை அளிப்பவர்களுக்கு, கடைசி ஏலத்தொகையில் 50% தள்ளுபடி அளிக்கப்படும்!
வழக்கம் போல் பிட் வசதி உண்டு, 1999 ரூபாய் செலுத்தினால், பிட் அனுப்பி வைக்கப்படும்!
254 comments:
«Oldest ‹Older 201 – 254 of 254///////நா.மணிவண்ணன் said...
யோவ் அஞ்சாசிங்கம் நாமா இங்க கெடந்து கரடியா கத்திகிட்டு இருக்கோம் அவரு என்னனா ஓட்ட வடை கூட பேசிக்கிட்டு இருக்காரு ,ஏன் ரெண்டா ஆயிர ரூவா கடன இன்னும் குடுக்கலியா////////
யோவ் இப்படிலாம் கரடியா கத்தப் படாது, தமிழ்நாட்ல அதுக்குன்னு ஒருத்தர் இருக்காரு....... பாவம் வருத்தபடுவாரு.....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////அஞ்சா சிங்கம் said...
/////////////இன்னைக்கி பன்னி அண்ணே ப்ளாக நாஸ்த்தி பண்ணிடுவோமா/////////////
வேற வழி நமக்கு பொழுது போகனும்ம் இல்லையா வீக் எண்டு வேற கமான் ஸ்டார்ட் மியுசிக் ...........................////////
இன்னிக்கு பொழுது இங்கதானா....
/////////////////////////////
ஆமா தல நாங்க போன பிறகு நல்லா நீட்டா டெட்டால் போட்டு கடையை கழுவி வச்சிடு ...............
////// அஞ்சா சிங்கம் said...
கொஞ்சமாவது சைடுல பாக்குறாரா பாரு ஆன்சரிங் மிஷின் மாதிரி ஒரே லைன்ல போயிகிட்டு இருக்கு ...........................///////
யோவ் நல்லா மேல பாருங்கய்யா......
///////அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////அஞ்சா சிங்கம் said...
/////////////இன்னைக்கி பன்னி அண்ணே ப்ளாக நாஸ்த்தி பண்ணிடுவோமா/////////////
வேற வழி நமக்கு பொழுது போகனும்ம் இல்லையா வீக் எண்டு வேற கமான் ஸ்டார்ட் மியுசிக் ...........................////////
இன்னிக்கு பொழுது இங்கதானா....
/////////////////////////////
ஆமா தல நாங்க போன பிறகு நல்லா நீட்டா டெட்டால் போட்டு கடையை கழுவி வச்சிடு ...............///////
சே டெட்டால் எதுக்கு... எச்ச துப்பி தொடச்சா பத்தாது?
அண்ணே பேஷன் டிசைனர் தானே நீங்க
நல்ல ஒரு கோமணம் தச்சு அனுப்புங்க தேர்தலுக்கு அப்பறம் அதான் கட்டனும்
///////////////சே டெட்டால் எதுக்கு... எச்ச துப்பி தொடச்சா பத்தாது?/////////////////
////////////////
பார்த்துக்கங்க மக்களே பன்னிகுட்டி எச்சில மருத்துவ குணம் இருக்கு .....
இத நான் சொல்லல அவரே சொல்றாரு .........
மாப்பள மணி நீ மதுரைல ஒரு ரூம் போடு டாக்டர் பண்ணி அண்ணனை வச்சி நாம வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் ...............

///////நா.மணிவண்ணன் said...
அண்ணே பேஷன் டிசைனர் தானே நீங்க
நல்ல ஒரு கோமணம் தச்சு அனுப்புங்க தேர்தலுக்கு அப்பறம் அதான் கட்டனும்////////
செஞ்சுடுவோம்..... புதுசா நடுவுல ஜன்னல் வெச்ச மாடல் ஒண்ணு வந்திருக்கு, அது ஓக்கேய்யா?
போட்றா கடைசி வெட்ட....
ரஹீம் கஸாலி said...
போட்றா கடைசி வெட்ட....
/////////////////
அண்ணே கடைசின்னு நீங்களா முடிவு பண்ணீட்டா எப்படி இன்னைக்கி பூ மிதிக்காம போகுரதில்லை ...............
//////அஞ்சா சிங்கம் said...
///////////////சே டெட்டால் எதுக்கு... எச்ச துப்பி தொடச்சா பத்தாது?/////////////////
////////////////
பார்த்துக்கங்க மக்களே பன்னிகுட்டி எச்சில மருத்துவ குணம் இருக்கு .....
இத நான் சொல்லல அவரே சொல்றாரு .........
மாப்பள மணி நீ மதுரைல ஒரு ரூம் போடு டாக்டர் பண்ணி அண்ணனை வச்சி நாம வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் ...............//////
என்னது மதுரைல மட்டுமா? அப்போ மத்த ஊர்லாம்? தமிழ்நாடு பூரா எல்லா ஊர்லேயும் ஹோட்டல்ல ரூம் போடுங்கய்யா 1-ம் தேதில இருந்து....!
மாப்பள மணி நீ மதுரைல ஒரு ரூம் போடு டாக்டர் பண்ணி அண்ணனை வச்சி நாம வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் ..............////
போட்டுடுவோம் நல்ல ஐட்டங்களா தள்ளீட்டு வரசொல்லு
அந்த தொழில்ன அவரு வந்து பாக்கட்டும்
/////// ரஹீம் கஸாலி said...
போட்றா கடைசி வெட்ட..../////////
அண்ணன் பச்ச புள்ளையா இருக்காரு.....!
என்னது மதுரைல மட்டுமா? அப்போ மத்த ஊர்லாம்? தமிழ்நாடு பூரா எல்லா ஊர்லேயும் ஹோட்டல்ல ரூம் போடுங்கய்யா 1-ம் தேதில இருந்து....!
//////////////////////////
சரி தலைவரே நீங்க இப்போ இருந்தே பயிற்சி எடுங்க ..........
எச்சிலை வீணாக்காதீங்க அதை வச்சி வசியமருந்து தயாரிக்கலாம் ....................
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வழக்கம் போல் பிட் வசதி உண்டு, 1999 ரூபாய் செலுத்தினால், பிட் அனுப்பி வைக்கப்படும்!///
நீ முதல்ல பிட் படம் அனுப்பி வை நால்லா இருந்தா பதில் சோரேன்.///////
2000-ம் ரூவாய்க்கும் பிட்டுப் படமே வேணுமா?
///////அஞ்சா சிங்கம் said...
என்னது மதுரைல மட்டுமா? அப்போ மத்த ஊர்லாம்? தமிழ்நாடு பூரா எல்லா ஊர்லேயும் ஹோட்டல்ல ரூம் போடுங்கய்யா 1-ம் தேதில இருந்து....!
//////////////////////////
சரி தலைவரே நீங்க இப்போ இருந்தே பயிற்சி எடுங்க ..........
எச்சிலை வீணாக்காதீங்க அதை வச்சி வசியமருந்து தயாரிக்கலாம் ....................///////
அப்போ தண்ணி நெறைய குடிக்கனுமா?
போட்டுடுவோம் நல்ல ஐட்டங்களா தள்ளீட்டு வரசொல்லு
அந்த தொழில்ன அவரு வந்து பாக்கட்டும்
////////////////////////////////
அட பாவி மனுசா நான் அவரு எச்சில மூலிகை இருக்குன்னு சொல்றேன் அதுல இருந்து பெட்ரோல் எடுக்கலாமான்னு யோசிக்காம புத்தி எங்க போகுது பாரு ....................
///அட பாவி மனுசா நான் அவரு எச்சில மூலிகை இருக்குன்னு சொல்றேன் அதுல இருந்து பெட்ரோல் எடுக்கலாமான்னு யோசிக்காம புத்தி எங்க போகுது பாரு ....................///
இதுவும் ஒரு எச்சி தொழில் தான்யா
மன்னிக்கவு நண்பர்களே என் சித்தப்பா தவறிவிட்டார் என்று இப்போது செய்தி வந்தது நான் கிளம்புகிறேன் ...........
தூத்துக்குடி செல்கிறேன் மீண்டும் திங்கள் வருகிறேன் ........
/////அஞ்சா சிங்கம் said...
மன்னிக்கவு நண்பர்களே என் சித்தப்பா தவறிவிட்டார் என்று இப்போது செய்தி வந்தது நான் கிளம்புகிறேன் ...........
தூத்துக்குடி செல்கிறேன் மீண்டும் திங்கள் வருகிறேன் ........//////
வருந்துகிறேன் நண்பா.... !
முதல கெளம்பு யா அஞ்சா சிங்கம்
அண்ணே பன்னி குட்டி அண்ணே நானும் கெலம்பாவா னே போயி தொழில கவனிக்கணும்
ஓகே... நானும் பொழப்ப பாக்குறேன்..... !
222 கமெண்ட்ஸ் சா ? ஒரு பெரிய கொள்ளை கூட்டமே பன்னிக்காக இருக்கும் போல!!
மவுசை உருட்டி உருட்டி வெரலு தேஞ்சதுதான் மிச்சம்.
நடத்துங்க நடத்துங்க.
/////கக்கு - மாணிக்கம் said...
222 கமெண்ட்ஸ் சா ? ஒரு பெரிய கொள்ளை கூட்டமே பன்னிக்காக இருக்கும் போல!!
மவுசை உருட்டி உருட்டி வெரலு தேஞ்சதுதான் மிச்சம்.
நடத்துங்க நடத்துங்க.///////
ஹி..ஹி..... ஏதோ நம்மாள முடிஞ்ச சமூகத் தொண்டு.....!
2. பணத்திற்குப் பதிலாக பொருளாகக் கொடுத்தால் என்ன வேண்டும்?
அ) ஒரு வெளிநாட்டு பானம் + பிரியாணி பொட்டலம்
ஆ) தியேட்டர்களில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 5000
இ) டாஸ்மாக்கில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 10000
டாஸ்மாக்கையே எதிர்பார்க்கிறோம் :-))))0
//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்)
யார்கண்டார் பன்னிக்குட்டி ராம்சாமியா கூட இருக்கலாம்!!///////
அப்படியே ஒரு வால்க கோசம் போட்டுட்டு போய்யா......
பன்னிக்குட்டி வால்வாங்கு, வால்வாங்கு வால்க!!

இவ்வளவு கோஷமும் போதுமா?
எல்லோரும் சேர விரும்பும் ஒரே கட்சி---
//அனைத்திந்திய அண்ணா, பெரியார், காமராஜ் ,ராஜாஜி, நேரு, ஆரிய, திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம் //
ஒரே கொள்கை”அநேகாபெராயிஸம்”
அடப்பாவீங்களா? இன்னுமா இங்கே உக்காந்து கும்மியடிச்சுக்கு இருக்கீங்க....ரெண்டுநாளாச்சுப்பா...வீட்டுகளுக்கு போங்க தேடப்போறாங்க...
உங்க கச்சேரி இன்னும் முடியலையா..
பாவிங்களே...
அத்தனைப்பேரும் கொஞ்ச நேரம் கவிதை வீதி வந்துடுப் போங்க..
இல்லன்னா பிச்சிடிடுவேன் பிச்சி..
http://kavithaiveedhi.blogspot.com/2011/03/12-03-2011.html
9. 2016-ல் யார் முதல்வர்? உங்கள் கணிப்பு...?
(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்)
ஜே.கே. ரித்தீஷ்
ஜே.கே. ரித்தீஷ்
ஜே.கே. ரித்தீஷ்
ஜே.கே. ரித்தீஷ்
ஜே.கே. ரித்தீஷ்
ஜே.கே. ரித்தீஷ்
ஜே.கே. ரித்தீஷ்
ஜே.கே. ரித்தீஷ்
ஜே.கே. ரித்தீஷ்
வேற எவனும் கிடையாது. சிங்ககுட்டிதான்!
8. உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி
அ) நீரா ராடியா
ஆ) மாயாவதி
ராமராஜன்
ராமராஜன்
ராமராஜன்
ராமராஜன்
ராமராஜன்
10. நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி
அ) ஜெயலலிதா
ஆ) கலைஞர்
இ) பன்னிக்குட்டி ராம்சாமி
ஈ) சிவகுமார்
சிவகுமார்
சிவகுமார்
சிவகுமார்
சிவகுமார்
இது மக்கள் தீர்ப்பு!
நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி
இதுல பன்னிகுட்டி பேரு எதுக்கு..?
ஒரு விளம்பரம்தான்
என்னய்யா விளம்பரம்..?அந்த சினிமாக்காரந்தான் விளம்பரம் விளம்பரம்னு அழிஞ்சு போறான்னா நீங்களுமா..போங்கய்யா போங்க
நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி
இதுல பன்னிகுட்டி பேரு எதுக்கு..?
ஒரு விளம்பரம்தான்
என்னய்யா விளம்பரம்..?அந்த சினிமாக்காரந்தான் விளம்பரம் விளம்பரம்னு அழிஞ்சு போறான்னா நீங்களுமா..போங்கய்யா போங்க
இந்த அரிய பொக்கிஷத்தை ...கிடைத்தற்கரிய மாணிக்கத்தை,குன்றின்மணியை (அட பதிவை சொல்றம்பா)மகுடத்திலே ஏற்றி வைத்து அழகு பார்க்கும் என் அருமை பதிவர்களே வாசகர்களே ..உங்கள் அனைவருக்கும் 13 வது வட்டம்,ஈரோடு மாவட்ட அனைத்துலக பன்னிகுட்டியார் பேரவை சார்பாக நன்றி நன்றி...
இந்த பதிவை பற்றி அலுவலகத்திலும்,பள்ளியிலும்,கல்லூரியிலும்,லேடீஸ் ஹாஸ்டலிலும்,கழிவறைகளிலும் அமர்ந்துகொண்டு உட்கார்ந்து கொண்டு நின்றுகொண்டு,வண்டி ஓட்டிக்கொண்டு நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கும் அன்பர்களுக்கும் பன்னிகுட்டியார் பேரவை சார்பாக நன்றி நன்றி
மாலைகளும் மரியாதைகளும் ..வர்றோம்..வர்றோம் வரவேற்பை பாருங்கடா...இதுவரை மாலைகளும் மரியாதைகளும்..அட..பேச விடுங்கடா...மாலைகளும் மரியாதைகளும் அளித்து எங்கள் அண்ணாரை கவுரப்படுத்தி...நீங்கள் கேட்கும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தொண்டை வற்றி..அமர்ந்திருக்கும் பன்னிக்குட்டியார் அவர்கள் சார்பாக எனது நன்றி.
237தான் தம்பி ஆகியிருக்கு 250 வது கமெண்ட் வந்தாதான் நம்ம பேரவைக்கு மரியாதை..இல்லைன்னா எதிர்கட்சிகாரன் பார்த்தா என்ன நினைப்பான்னு அண்ணன் சவுண்ட் விட்டதால் சண்டே என்றும் பார்க்காமல் மண்டே காய கமெண்ட் போட்டுக்கொண்டிருக்கும் பன்னிகுட்டியார் மன்ற கண்மனிகள் அனைவருக்கும் நன்றி(அட எனக்கு சொல்லிகிட்டேம்பா)
நினைச்சு பார்த்தா சிரிப்பு சிரிப்பு வருது..எப்படிண்ணே இப்படி எழுதுறீங்கன்னு கேட்டேன்...என் முகத்தை பார்த்து எனக்கும் இது மாதிரி எழுத வருமான்னு பார்த்து சொல்லுங்கண்ணே என்றேன்...முச பிடிக்கிற நாயை முகத்தை பார்த்தா தெரியாது?ன்னுட்டார்...
அஞ்சாசிங்கம் சித்தப்பா காலமானதற்கு பேரவை சார்பாக வருத்தம்,இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்
வந்தார்கள் வென்றார்கள் -மதன்
மீண்டும் ஜீனோ-சுஜாதா
மெர்குரி பூக்கள்-பாலகுமாரன்
இவர்கள் வரிசையில் அண்ணன் பன்னிகுட்டியார் பெயரும் இந்த பதிவின் மூலமாக இலக்கிய உலகில் நிரந்தர இடம்பெற்றார்-தினத்தந்தி 4 ம்பக்கம் செய்தி
உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் போட்டுத்தாக்குங்க!
ஆமா இவரு பெரிய இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ் புஷு..அப்படியே பிஸி..வந்து கமெண்ட் போட்டுட்டு போ..என யாரையும் அழைக்காமல் மல்லிகை பூ என் மன்னன் மயங்கும் மலர் அல்லவா என மயங்க வைக்கும் பதிவு அண்ணனுடையது
பழனி முருகா...எலெக்ஷன் டைம்ல அண்ணனும் அவதாரம் எடுத்திருக்கார்....அரசியல்வாதிகளால அவர் கிட்னி சட்னி ஆகாம நீதான் காப்பாத்தணும்
எதுக்கும் ஆபத்துக்கு பாவமில்ல..இந்த துப்பாக்கியை வெச்சிக்குங்க..என இடுப்பில் சொருகிகொள்கிறாராம் பன்னிகுட்டி ராமசாமி..ஆமாம் அவருடைய சமீபத்திய அரசியல்பதிவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி அவருக்கு பல அர்சியல் எதிரிகளை உண்டு பண்ணிவிட்டது-பி.பி.சி காலை 7 மணி செய்திகளில்
வருது வருது வேங்கை வெளியே வருது
புதிர்போட்டிக்கு எழுதி தாங்கன்னு விஜய் டிவியும் அண்ணன்கிட்ட கேட்ருக்காங்க
அண்ணன் இன்னிக்கு தொகுதி உடன்பாடு சிக்கல் தீர்க்க ஐடியா சொல்ல போயிருக்காராம்
கலைஞருக்கு ஆப்போசிட்டா அண்ணன் எழுதமாட்டாரான்னு எவண்டா கேட்டவன்...?
அட..அந்த நாயா ..அவன் அப்படித்தான் கேட்பான்
ஆஹா..250 வடை எனக்கே....அடிச்சி ஆடுங்கடா....அண்ணனை தூக்கிகிட்டு கரகாட்டம் சுத்துங்கடா
இப்படிப்பட்ட கேள்விகளை கேட்ட ராம்சாமி அண்ணா காலில் விழுவது தப்பில்லை....
வால்க.. வால்க.. வால்க...
அட வணக்கமுங்க, எப்புடிங்க இருக்கீங்க.(சும்மா ஒரு தடவை கவுண்டர் சார் மாதிரிச் சொல்லிப் பார்த்தேன்).
வணக்கம் சகோதரம், நடை முறை அரசியலை நகைச்சுவையாகவும், நாசுக்காகவும் கடித்துள்ளீர்கள். ரசித்தேன். நான் தேர்தலில் கலந்து கொள்ள முடியாது என்பதால் வில்கி நிற்கிறேன். தங்களின் அடுத்த பதிவுடன் சந்திப்போம்.
சூப்பர்ப் நண்பா... ரியலி சூப்பர்ப்... டாப் கிளாஸ் சட்டயர்!!
Post a Comment