Wednesday, March 9, 2011

அறுபத்து மூணு பேருக்கு என்ன பண்றது... ?

சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி, அரசியலின் அரிச்சுவடி, இந்தியாவின் விடிவெள்ளி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், தமிழினத்தலைவர், களிங்கர்ஜீ அவர்களின் அனல் பறக்கும் அதிரடி அரசியல் ஆட்டத்தின் விளைவாக, காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெருமையுடன் பெற்று களிங்கர்ஜீ அவர்கள் துணையுடன் மக்களுக்கு தொண்டாற்றி மகிழ்ந்திட துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறது.

தானைத்தலைவர் ராகுல்ஜீ அவர்களின் வழிகாட்டுதலில் சீறு கொண்டு எழுந்துள்ள கட்சியினர், 63 சீட்டுகளை வாங்கிக் குவித்து வெற்றி நடை போடும் இன்னேரத்திலே நமக்குத் தேவையான அந்த 53 (மீதி 10 சீட்டு கோஷ்டித் தலைகளின் வாரிசுகளுக்குன்னு தெரியாதா உங்களுக்கு?)  சிங்கங்களைக் கண்டறியும் பணியில் அனைத்துக் கோஷ்டியினரும் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்!


ரெண்டு நாளா நாங்க அடிச்ச அதிரடில எல்லாரும் இன்னேரம் ஸ்பெக்ட்ரத்த பத்தி மறந்திருப்பாங்கள்ல மேடம்...?


இப்படி சிரிக்கிறீங்களே.... ரெண்டு மூணு நாளா என்ன நடக்குதுன்னு உங்களுக்கு ஏதாவது வெளங்குதா மன்மோகன்ஜீ....?


என்ன சொல்றிங்க தங்கபாலு, 63 பேர்ல 53 பேரு எங்களுக்கு வேண்டப்பட்டவங்களா?



இப்பவாவது நாந்தான் அடுத்த முதல்வர்னு அறிவிச்சிருக்கலாம்...!


பாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன்,  போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!



253 comments:

«Oldest   ‹Older   201 – 253 of 253
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////வானம் said...
///// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வானம் said...
யோவ் மொக்கராசா,உன் இசையெனும் துன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே,
ம், ஸ்டார்ட் முயூசிக்.
நீ அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்...////////

தாரை தப்பட்டைகள் கிழிஞ்சுட்டா அப்புறம் எத வெச்சி அடிக்கிறது?
////////

ஏன்யா இப்படி குறுக்க வந்து மொக்கய தொந்தரவு பண்றே, மொதல்ல மொக்க ஆரம்பிக்கட்டும், அப்புறம் எதெது கிழியுதோ அதெயெல்லாம் சரி பண்ணலாம்////////

சரி மொக்க வந்து கிழிக்கறத கிழிக்கட்டும்........

அஞ்சா சிங்கம் said...

பத்த வச்சுட்டியே பரட்ட .................

யோவ் பண்ணி கடையை சீக்கிரம் மூடி சீல் வைய்யா..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வானம் said...
என்னய்ய இது வெளையாட்டு, நம்ம லட்சிய அண்ணன் பெரிய கரடி ஆட்சிக்கு வந்தா கவுருமெண்டுக்கு எவ்வளவு பணம் மிச்சம் தெரியுமா, கக்கூசுக்கு ஒரு அமைச்சர், அத கழுவுறதுக்கு ஒரு அமைச்சர்ங்குறது எல்லாம் போயி அண்ணன் ஆல் இன் ஆல் மொதலமைச்சரா இருப்பாரு.
அப்படிப்பட்ட ஒரு தரித்.. இல்ல சரித்திரம் புகழும் மாமேதையவா கிண்டல் பண்றீங்க../////////

கரடிகளின் கொபசெ அண்ணன் வானம் வால்க........

மொக்கராசா said...

/எனக்கு இப்பவே லைட்டா ஒரு பக்கமா இழுக்குது ....

நாந்தான் அப்பவே சொன்னேல பன்னிகுட்டிக்கூட சேராதீங்கன்னு ...இப்ப பாருங்க அவரு இழுத்து இழுத்து ஃபுல்லா டேமேஜ் ஆக போகுண்ணா

வானம் said...

////மொக்கராசா said...

அமைதி அமைதி ....ரசிகர்களின் விருப்பத்திற்க்கு இணங்க சேவையை ப்ன்னிகுட்டி பிளாக்கில் தொடருகிறேன்....//////

அஞ்சா சிங்கம், நான் காந்தக்கண்ணழகியோட குஜாலா இருந்தப்ப குறுக்க வந்தீல்ல, இப்ப மாட்னியா.....

மொக்கராசா said...

பக்கத்து வீட்டு ஆண்டி கூப்பிடுது ......ஜுட் விடுறேன்...... நாளை என் எக்பீரியன்சை ப்ன்னிகுட்டி பீளாக்கில் கமெண்ட்டா போடுறேன்.....


have sweet namitha night dreams!!!1

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
பக்கத்து வீட்டு ஆண்டி கூப்பிடுது ......ஜுட் விடுறேன்...... நாளை என் எக்பீரியன்சை ப்ன்னிகுட்டி பீளாக்கில் கமெண்ட்டா போடுறேன்.....


have sweet namitha night dreams!!!1//////////

என்னலே இது..........?

அஞ்சா சிங்கம் said...

மொக்கராசா said...
பக்கத்து வீட்டு ஆண்டி கூப்பிடுது ......ஜுட் விடுறேன்...... நாளை என் எக்பீரியன்சை ப்ன்னிகுட்டி பீளாக்கில் கமெண்ட்டா போடுறேன்.....


have sweet namitha night dreams!!!1

////////////////////////////////////////

போயிட்டு வா செல்லகுட்டி என் கண்ணில் ஆனந்த கண்ணீர் ......................

எம் அப்துல் காதர் said...

சரி மிச்சம் மீதி வடை இருக்கா? சட்னியாச்சும்... லேட்டா வந்துட்டு கேள்விய பாருன்னு கேட்காதிங்க!! இருங்க படிச்சிட்டு வர்றேன்!!

வானம் said...

//// மொக்கராசா said...
பக்கத்து வீட்டு ஆண்டி கூப்பிடுது ......ஜுட் விடுறேன்......


அஞ்சா சிங்கம் said...

போயிட்டு வா செல்லகுட்டி என் கண்ணில் ஆனந்த கண்ணீர் ......................///////

ஆகா, சிங்கம் எஸ்கேப் ஆயிடுச்சுடா....

ஜோதிஜி said...

மகிழ்ச்சியுடன்

ஜோதிஜி

Jey said...

அடப்பாவிங்கள, பதிவு போட்ட 3 மணி நேரத்துலேயே 214 கமென்ஸா, பன்னி நீ ரொம்ப பேமசாயிட்ட போல. சந்தோஷம்...:)

எம் அப்துல் காதர் said...

///////எஸ்.கே said...
அந்த 63 பேர்ல பட்டாபட்டி இருக்காரா?////////

// இல்ல அவருக்கு டெல்லில ப்ரோக்ராமாம்! //

அவரு இத்தாலில இருக்கிறதால கேள்வி பட்டேன்!!

எம் அப்துல் காதர் said...

// என்னலே இது..........? ///

ஆமா என்னா இது??

Madhavan Srinivasagopalan said...

// வானம் said...

//// Madhavan Srinivasagopalan said...
India wins finally..////

அந்த மானங்கெட்ட பயலுவோல பத்தி இப்ப என்ன பேச்சு?//

யாருமே என்னோட பாட்டுக்கு(கமெண்டுக்கு) பாதி paattu (கமெண்டு) போடலை.. அதான்.. கடுப்பான நான் இப்படி எழுதினேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////Madhavan Srinivasagopalan said...
// # கவிதை வீதி # சௌந்தர் said...

63 இன்னும, ஒன்னு கேட்டிருந்த 64 நாயன்மார்கள்ன்னு போர்டு போட்டு விழா எடுத்திருக்கலாம்..//

ஐ ஆம் வெரி சாரி...
நாயன்மார்கள் 63 பேருதான்..
கலைகள்தான் 64////////

கரெக்ட்டு மாதவன்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
நண்பா நான்தான் சொன்னனே நீங்க அதுக்கு சரியா வருவீங்கன்னு ஹி ஹி!///////

ஏண்ணே............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
பத்த வச்சுட்டியே பரட்ட .................

யோவ் பண்ணி கடையை சீக்கிரம் மூடி சீல் வைய்யா..............///////

யோவ் விட்டா நீயே சீல் வெச்சிட்டு போய்டுவே போல....?

THOPPITHOPPI said...

//ரெண்டு நாளா நாங்க அடிச்ச அதிரடில எல்லாரும் இன்னேரம் ஸ்பெக்ட்ரத்த பத்தி மறந்திருப்பாங்கள்ல மேடம்...?//

உண்மைதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எம் அப்துல் காதர் said...
சரி மிச்சம் மீதி வடை இருக்கா? சட்னியாச்சும்... லேட்டா வந்துட்டு கேள்விய பாருன்னு கேட்காதிங்க!! இருங்க படிச்சிட்டு வர்றேன்!!////////

வாங்க வாங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஜோதிஜி said...
மகிழ்ச்சியுடன்

ஜோதிஜி///////

வாங்க சார்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////Jey said...
அடப்பாவிங்கள, பதிவு போட்ட 3 மணி நேரத்துலேயே 214 கமென்ஸா, பன்னி நீ ரொம்ப பேமசாயிட்ட போல. சந்தோஷம்...:)/////////

வாய்யா ஜெய்யி, ஆறுமாசமா பதிவே எழுதாம பிரபல பதிவரா இருக்கறது நீ ஒராளுதான்யா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
:-) / :-(//////////

புரியுது சார்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// எம் அப்துல் காதர் said...
///////எஸ்.கே said...
அந்த 63 பேர்ல பட்டாபட்டி இருக்காரா?////////

// இல்ல அவருக்கு டெல்லில ப்ரோக்ராமாம்! //

அவரு இத்தாலில இருக்கிறதால கேள்வி பட்டேன்!!///////

அவரு ரொம்ம்ம்ப பிசி.... அப்படித்தான் இத்தாலி, டெல்லி, கொலம்பியான்னு பல ப்ரோக்ராம்ஸ்....!

கரடிமடை ஆனந்தன் said...

நல்லது நடக்கட்டும்

கரடிமடை ஆனந்தன் said...

நல்லது நடக்கட்டும் நல்ல பதிவு சுவையாக உள்ளது நன்றாக உள்ளது

கரடிமடை ஆனந்தன் said...

இது தான் நம்ம டகால்டி நம்ம டுபாக்கூர்

Unknown said...

பதிவின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது..

Unknown said...

ஆட்கள் தேவை அறிவிப்பு அட்டகாசம்...
யாராவது காங்கிரஸ்காரங்க இந்த பதிவை பார்த்தா பீதியில.....

ப்ரியமுடன் வசந்த் said...

ஆட்கள் தேவை பார்ட் செம கலாய்..!

சாமக்கோடங்கி said...

ஏம்ப்பா, இந்த மொதல்ல வர்றவங்களுக்கு வடை குடுக்கற மாதிரி, இந்த கடைசியா வர்றவங்களுக்கு ஏதாவது அல்வா கில்வா குடுக்கக் கூடாதா..??

என்ன நான் சொல்றது...??

எப்பப் பாத்தாலும் நான் தான் லாஸ்ட்டா என்ட்ரி குடுக்கறேன்..

சாமக்கோடங்கி said...

ராமசாமி.. இன்னொரு முக்கியமான தகுதியை விட்டுட்டபா.. சோடா பாட்டில் சைக்கிள் செயின் சுத்துவதில் கை தேர்ந்து இருக்க வேண்டும்.. குறைந்தது இரண்டு வருட அனுபவம்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. நானே மரு வெச்சுட்டு, 5 தொகுதியில நிக்கலாம்னு இருக்கேன்..

பார்த்து ஓட்டுப்போடுங்க.. தக்காளீ.. தமிழநாட்டை இத்தாலிக்கு எழுதிவெச்சுட்டு, த்ருக்கோடியில நின்னு, பிஸ்ஸா, பர்கர்னு சாப்பிட்டாத்தான் தமிழன் கட்டை வேகும்.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏய்யா.. தங்கபாலுவும்.. சே... தானைதலைவர் தங்கபாலும், கலைஞரும் பக்கதில் இருப்பது போல படம் போட்டிருக்கியே..

ரெண்டு மண்டைக்கும் இடையில்....கரெண்ட் பாஸ் ஆகாது?...

ம.தி.சுதா said...

பன்னி சார் இது தானா பிரச்சனை நம்ம கிட்ட கேட்டிருக்கலாமே...

யாரோ நாயன்மார்கள் இருக்கிறாங்களாமே தமிழ் நல்லா கதைப்பாய்ங்க அவங்களை எடுங்க ஒருத்தர் தான் அதிகம் அளை ஆட்டோ விட்டு எடுத்திடலாம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

வைகை said...

என்னய்யா இது தூங்கி எந்திருச்சு பார்த்தா இந்த அநியாயம் பண்ணிருக்கிங்க?

வைகை said...

எது....?...இந்த 63 நயன்தாரா.. ச்சீ...நாயன்மார்கள் மாதிரியா?

வைகை said...

இவெங்க கோஷ்ட்டி ஒதுக்கீட்டுக்கு வேற சண்டை போடுவாங்களே? அதுக்குள்ள தேர்தல் முடிஞ்சிராது?

Arun Ambie said...

விளம்பரம் சூப்பர்.........படமும் விளக்கங்களும் அருமை.

அரசியல் சாணி????

'பரிவை' சே.குமார் said...

விளம்பரம் சூப்பர்.

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப லேட்டு நான்

Unknown said...

சண்டையின்ன சட்டை கிழியத்தான் செய்யும் சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு. போங்க சார் நீங்களும் உங்க சீட்டும்.

Anonymous said...

சிரிப்புச் சிறுத்தை இனையப் போராளி எங்கள் தங்கம் அண்ணன் போலீசு வாழ்க!!

சேக்காளி said...

அத பத்தியெல்லாம் கவலை வேண்டாம்.அந்த பொறுப்பையும் இளைஞனிடம் கொடுத்து விட்டால் 63 நாயன்மார்களையும் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சொல்லி ஒரு கடிதம் எழுதி அனுப்பிருவாரு.அப்புறமென்ன தமிழகம் முழுமைக்கும் நல்லாட்சிதான?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் தல!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நான் ரொம்ப ரொம்ப லேட்டு! ஆணிகள் தொல்ல!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒவ்வொரு கடியும் தாங்க முடியல! உங்களுக்கு அரசியலும் வருமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எந்த முகூர்த்தத்துல அண்ணன் கவுண்டமணி இந்த வசனத்த சொன்னாரோ? முக்காலத்துக்கும் பொருந்துகிறதே!



" அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா "

Veliyoorkaran said...

Dei...!

Eppaaa..mudiladaa dei...!

Ipdiyaadaa mokkai poduveenga...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Veliyoorkaran said...
Dei...!

Eppaaa..mudiladaa dei...!

Ipdiyaadaa mokkai poduveenga...!//////////

ஹி...ஹி.. ......!

மனம் திறந்து... (மதி) said...

//போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...!//

//தானே தன் தொகுதிக்காக பிரச்சாரம் செய்து கொள்ளும் திறமை//

:)))))))

Unknown said...

படங்களும்.. அதற்கான கமெண்டுகளும் கலக்கல்.. :-)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

From : RockzsRajesh (www.rockzsrajesh.blogspot.com)

Blog New Post Invitation to

Honorable Mr.Panni Kutty Sir ,


My New Post Has been posted successfully today 3/14/2011 11:39:00 AM .
Post Link :
http://rockzsrajesh.blogspot.com/2011/03/why-comment-moderation.html

so i humbly expect your presents and comment for my new post .

thanking you

yours Faithfully ,

Rockzs ....

«Oldest ‹Older   201 – 253 of 253   Newer› Newest»