Thursday, November 25, 2010

சார்... சார்... 'பின்''நவீன'த்துவம்னா என்ன சார்?

பன்னிக்குட்டி: என்ன அமைச்சரே ரொம்ப டல்லா இருக்கீங்க?

மங்குனி அமைச்சர்: ஆமாப்பா, நேத்துதான் ஊர்ல இருந்து ட்ரெய்ன்ல வந்தேன், ட்ரெய்ன்ல அப்பர் பெர்த்துதான் கெடச்சது. தூக்கமே வரல. ஒரே தலைவலி!

பன்னிக்குட்டி: இது ஒரு பிரச்சனையா? லோயர் பெர்த்துல இருந்தவங்ககிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?

மங்குனி அமைச்சர்: நானும் அப்பிடி நெனச்சுத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு  இருந்தேன், ஆனா கடைசி வர லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!

........................................

மங்குனி அமைச்சர், சென்னைக்கு வந்த புதுசுல, நண்பரோடு சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருந்தார். அங்கே...

மங்குனி அமைச்சர்: இது என்ன?

நண்பர்: இது ஆரஞ்ச் ஜூஸ் மிக்ஸ்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா?

நண்பர்: அப்படின்னா... ஆரஞ்சு ஜூஸ் பவுடரு, தண்ணியோட கலந்தா ஆரஞ்ச் ஜூஸ் வரும்.

மங்குனி அமைச்சர்: ஓ.... சரி...சரி..,  இது என்ன?

நண்பர்: மில்க் பவுடரு....

மங்குனி அமைச்சர்: தண்ணில மிக்ஸ் பண்ணா மில்க் வரும் அதுதானே?

நண்பர்: ஆமா.. பரவால்லயே வெரி குட்...

மங்குனி அமைச்சர்: சரி, இது என்ன?

நண்பர்: இது பேபி பவுடர்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா....... அய்யயோ அடப்பாவிங்களா....... இங்க அந்தளவுக்கு போயிட்டீங்களாடா? இது கலாச்சாரச் சீரழிவு இல்லடா, கலாச்சாரப் பேரழிவு.....!


...................................................
சிரிப்பு போலீஸ்: நேத்து ஸ்பென்சருக்கு ஷாப்பிங் போயி ரொம்ப பேஜாராயிடுச்சுப்ப்பா...!

பன்னிக்குட்டி: ஏன் யாரையாவது கையப் புடிச்சி இழுத்திட்டீங்களா போலீஸ்கார்?

சிரிப்பு போலீஸ்: சேச்சே... இப்பல்லாம் அப்பிடி பண்றதில்ல... எஸ்கலேட்டர்ல போயிட்டு இருக்கும் போது திடீர்னு பவர் கட் ஆயிடுச்சு.

பன்னிக்குட்டி: அய்யய்யோ.. .. அப்புறம்?

சிரிப்பு போலீஸ்: அப்புறம், வேற என்ன பண்றது....? பவர் வர வரைக்கும் எஸ்கலேட்டர்லேயே உக்காந்திருக்க வேண்டியதாப் போச்சு...!

.......................................................
பன்னிக்குட்டி: என்னது நம்ம சிரிப்பு போலீச பின்னியெடுத்துட்டாங்களா.. ஏன்?

மங்குனி அமைச்சர்: நேத்து நைட்டு லேட்டா வந்திருக்கார். ஒரு கான்ஸ்டபிளு, பைக்க நிறுத்தி, யாரு நீங்க, எங்க போறீங்கன்னு கேட்டாராம். அதுக்கு இவரு பழக்கதோஷத்துல நான் தான் சிரிப்பு போலீசுன்னு சொல்லியிருக்காரு, அவ்வளவுதான் அப்பிடியே தூக்கிட்டுப் போயி பட்டையக் கெளப்பிட்டானுங்க...!


....................................................
 
பன்னிக்குட்டி: அங்க என்னய்யா கலாட்டா?

சிரிப்பு போலீஸ்: ரேசன் கடை கியூவுல மொத ஆளா நின்னதுக்குப் போயி நம்ம செல்வா வடை குடுங்கன்னு அடம் பிடிச்சிருக்கான். அதான் அடிச்சிக்கிட்டு இருகாங்க.

பன்னிக்குட்டி: சரி சரி, அடிச்சி முடிச்சு இங்க அனுப்பி வெக்க சொல்லு...!


..................................................
பன்னிக்குட்டி: என்னது நம்ம சி.பி. செந்தில்குமாரு சாரு அவசரமா கேரளா போயிருக்காரா... ஏன்?

சிரிப்பு போலீஸ்: ஆமா அவரு எழுதுன பிட்டுப்பட விமர்சனம் நல்லா இல்லேன்னு, அந்தப் பட டைரக்டரு, அடுத்த படத்துக்கு விமர்சனம் எழுத ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரச்சொல்லிட்டாராம்!

பன்னிக்குட்டி: அடடடா....   நாமலும் போறதுக்கு ஏதாவது வழி இருக்கா...?

சிரிப்பு போலீஸ்: இது டூ லேட்..... நம்ம மங்குனி அமைச்சரு அல்ரெடி  சீக்ரெட்டா போயிட்டு  வந்திட்டாரு....

..........................................


செல்வா: நம்ம கேப்டன் தோனியில்ல, அவரு ஹர்பஜன் கிட்ட ரெண்டு பெப்சி வாங்கிட்டு வரச்சொன்னாரு. பெப்சி வங்கிட்டு வந்த ஹர்பஜன் தோனிகிட்ட போகாம, ஷேவாக் கிட்ட போனாரு ஏன்?

பன்னிக்குட்டி: ஏன்?

செல்வா: ஏன்னா... ஷேவாக் தானே ஓப்பனரு?

.........................................................
செல்வா: நம்ம டெர்ரரு ஆபீஸ் போகும்போதும் வரும்போதும், நடுவழிலே டிபன் பாக்ச ஓப்பன் பண்ணிப் பார்ப்பாரு, எதுக்கு?

பன்னிக்குட்டி: டிபன் பாக்ஸ் அவருது தானான்னு செக் பண்றதுக்காகப் பார்ப்பாரா..?

செல்வா:  இல்ல...  இல்ல.... அவரு ஆபீசுக்குப் போயிக்கிட்டு இருக்காரா, இல்ல வீட்டுக்குப் போயிட்டு இருக்காரான்னு டிபன் பாக்ஸப் திறந்து பார்த்து கன்பர்ம் பண்ணிக்குவாரு!

...........................................................

பன்னிக்குட்டி: நம்ம பனங்காட்டு நரி புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்காராமே?

டெர்ரரு பாண்டியன்: அட ஆமாய்யா... அவன் தொந்தரவு தாங்கமுடியல. பாஸ்வெர்ட் மறந்துபோனாக்கூட பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா இவன் யூசர் நேம் மறந்துடுச்சுன்னு புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்கான்யா... என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி: சரி விடு விடு, நம்ம எல்லாத்துக்கும் ஒரு பாலோயர் கூடுதல்னு வெச்சுக்க........!


........................................................


பன்னிக்குட்டி: பட்டா சார்.... பட்டா சார்... இந்த பின்நவினத்துவம்னா என்ன சார்?

பட்டாபட்டி: ம்ம்ம். அதுவா... வெஸ்டர்ன் டாய்லெட்டுல கக்கா போறதுதான் 'பின்''நவீன'த்துவம்!

பன்னிக்குட்டி: அப்போ முன்நவீனத்துவம்னா....?

பட்டாபட்டி:  #$^%^%$##@!^%^%$#@!!


(பதிவர்கள் நலன் கருதி பட்டாபட்டி அவர்களின் பதில் மட்டுறுத்தப்பட்டுள்ளது.  தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் முன்பணமாக 699 ரூபாய் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும்!)

(இதுல சில ஜோக்ஸ் என்னோடது, சிலது சுட்டது, அத எழுதுனவங்க யாரா இருந்தாலும் என் நன்றிகள்!)

கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய்
இ. (டாகுடர்). வீரத்தளபதி. ரித்தீஷ்
ஈ. (டாகுடர்). சுந்தர். சி





!

214 comments:

1 – 200 of 214   Newer›   Newest»
ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

pocha . . vadai vadai pochu

Anonymous said...

அடபாவிங்கள இங்க ஒரு பதிவா ....,நான் தான் மங்குனி பதிவுல தனியா இருந்தேனா ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

Mr.Panni , why i am missing in your joke? grrrrrr

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
Mr.Panni , why i am missing in your joke? grrrrrr////

அடப்பாவிகளா ஆரம்பத்துலேயே அரம்பிச்சுட்டீங்களா, இனி வெளங்குன மாதிரிதான்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ம.தி.சுதா said...
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா.///

சாப்புட்டு உடனே துங்கிடாம, கொஞ்சம் இந்தப்பக்கமும் வாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தில்லு முல்லு said...
அடபாவிங்கள இங்க ஒரு பதிவா ....,நான் தான் மங்குனி பதிவுல தனியா இருந்தேனா ?///

நானும் அங்கதான்யா இருந்தேன், இப்பத்தான் இது ஸ்டார்ட்டு..!

அருண் பிரசாத் said...

செம கலக்கல் ராம்ஸ்....

ம.தி.சுதா said...

பந்திக்கு வந்தால் இப்படியா கறியை விடுவாங்க... தொண்டை வரைக்கும் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.. அடுத்த பந்திக்கும் வருகிறென்...

பாலா said...

அந்த காட்சிக்கு பொறுத்தமான ஆள் நம்ம விஜய டி ஆர் தான். அவர் தொடய தட்டுர அழக வீராச்சாமிலயே பாத்திருக்கோமே.

தினேஷ்குமார் said...

யோவ் கவுண்டரே என்ன ரெண்டுநாளா காணோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
செம கலக்கல் ராம்ஸ்..../////

வாப்பு.....!

அருண் பிரசாத் said...

அந்த காட்சிக்கு 4 பேருமே சூப்பர்தான்... கூட சாம் அண்டர்சன்னையும் சேர்த்துக்கொகோங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாலா said...
அந்த காட்சிக்கு பொறுத்தமான ஆள் நம்ம விஜய டி ஆர் தான். அவர் தொடய தட்டுர அழக வீராச்சாமிலயே பாத்திருக்கோமே./////

அவரு தட்டுனா, ட்ரெய்னு உடஞ்சுடாது?

தினேஷ்குமார் said...

November 25, 2010 12:09 AM

ம.தி.சுதா said...
பந்திக்கு வந்தால் இப்படியா கறியை விடுவாங்க... தொண்டை வரைக்கும் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.. அடுத்த பந்திக்கும் வருகிறென்...

நண்பா என்ன மறந்துட்டீங்களா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ம.தி.சுதா said...
பந்திக்கு வந்தால் இப்படியா கறியை விடுவாங்க... தொண்டை வரைக்கும் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.. அடுத்த பந்திக்கும் வருகிறென்...////

வாங்க.. வாங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
யோவ் கவுண்டரே என்ன ரெண்டுநாளா காணோம்////

இடையறாத அலுவல்.....!

தினேஷ்குமார் said...

கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்


கவுண்டரே கரக்ட்டா

Anonymous said...

இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்? //

எவ்ளோ தான் போட்டி இருந்தாலும், "பன்னாடை" சாரி "பரதேசி" ஐயோ மறுபடியும் சாரி டாகுடர்ர்ர்ர்ர். இளையதலவலி. விஜய்" தான் வருவாரு இந்த மாதிரி நடிக்க சாரி "கொல்ல" ;)

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////dineshkumar said...
யோவ் கவுண்டரே என்ன ரெண்டுநாளா காணோம்////

இடையறாத அலுவல்.....!

யோவ் இடையறாதா அலுவலா
அல்ல இடை இழைத்த அலுவலா

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
Mr.Panni , why i am missing in your joke? grrrrrr////

அடப்பாவிகளா ஆரம்பத்துலேயே அரம்பிச்சுட்டீங்களா, இனி வெளங்குன மாதிரிதான்....!///

பன்னி சார் , போ நீ என்ன ஆட்டத்துக்கு சேர்த்துக்கலா இல்ல , நான் உன் கூட பேச மாட்டேன் போ . . . உன் கூட நான் கா . . .

மங்குனி அமைச்சர் said...

இருடி படிச்சிட்டு வர்றேன்

Madhavan Srinivasagopalan said...

//செல்வா: இல்ல... இல்ல.... அவரு ஆபீசுக்குப் போயிக்கிட்டு இருக்காரா, இல்ல வீட்டுக்குப் போயிட்டு இருக்காரான்னு டிபன் பாக்ஸப் திறந்து பார்த்து கன்பர்ம் பண்ணிக்குவாரு!//

அவர, 'டிரான்ச்பெரன்ட்' மூடி போட்ட டிபன் பாக்ஸு வாங்கச் சொல்லு..

idroos said...

Vazhakkampola pinnitinga sir

பொன் மாலை பொழுது said...

ஒரு பண்ணிகுட்டிய வெச்சே சமாளிக்க முடியல. இதுல பட்டாளம் எல்லாம் சேந்து வந்தா??

அந்த படக்காட்சிக்கு பொருத்தம்:................புதுசா டாகுடரு பட்டம் வாங்கினாரே அவருதான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்


கவுண்டரே கரக்ட்டா////

நீங்க சொன்னா க்ரெக்டுதான்...., அப்போ விருதகிரிலேயே இந்த சீன வெக்க சொல்லிடுவோம்!

தினேஷ்குமார் said...

பின்நவீன தத்துவம்னா
என்னப்பா கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
இருடி படிச்சிட்டு வர்றேன்////

படிக்கத்தானேய்யா இம்புட்டு மெனக்கெட்டு போட்டிருக்கோம்...!

Madhavan Srinivasagopalan said...

என்னையப் பத்தி என்னாத்துக்கு எதுவுமே சொல்லலை..
நா பிரபலம் ஆகி, ஒன்னையத் தாண்டி பெரிய எடத்துக்கு போயிடுவேன்னு பயமா ?

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவி .................... நல்லாத்தான் யோசிக்கிராணுக ..............

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர்: நானும் அப்பிடி நெனச்சுத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன், ஆனா கடைசி வர லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!///

ஆமாப்பா சைடு லோயர் பெர்த்துளையாவது யாராவது வருவாங்கன்னு பாத்தேன் அங்கயும் யாரும் வரல

தினேஷ்குமார் said...

November 25, 2010 12:18 AM

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////dineshkumar said...
கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்


கவுண்டரே கரக்ட்டா////

நீங்க சொன்னா க்ரெக்டுதான்...., அப்போ விருதகிரிலேயே இந்த சீன வெக்க சொல்லிடுவோம்

அப்ப இன்னும் சொல்லலியா கவுண்டரே கொஞ்சம் கடைக்கு வரவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
//செல்வா: இல்ல... இல்ல.... அவரு ஆபீசுக்குப் போயிக்கிட்டு இருக்காரா, இல்ல வீட்டுக்குப் போயிட்டு இருக்காரான்னு டிபன் பாக்ஸப் திறந்து பார்த்து கன்பர்ம் பண்ணிக்குவாரு!//

அவர, 'டிரான்ச்பெரன்ட்' மூடி போட்ட டிபன் பாக்ஸு வாங்கச் சொல்லு..////

ஓக்கே பார்ட்டி வந்தவுடனே மேட்டர சொல்லிடுவோம், ஆனா ஐடியாவுக்கு காசுலாம் கேக்கப்படாது...!

NaSo said...

சரி சரி மாச மசன்னு நிக்காம பொய் வேலைய பாருங்கப்பு!!

மங்குனி அமைச்சர் said...

நண்பர்: இது பேபி பவுடர்...///

பண்ணி இதுக்கு டபுள் மீனின் எதுவும் இல்லையே ??? அந்த ஒரே ஒரு மீனிங் தானே ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan Srinivasagopalan said...
என்னையப் பத்தி என்னாத்துக்கு எதுவுமே சொல்லலை..
நா பிரபலம் ஆகி, ஒன்னையத் தாண்டி பெரிய எடத்துக்கு போயிடுவேன்னு பயமா ?//////

நான் என்ன இஞ்சினியரிங் காலேஜா நடத்திக்கிட்டு இருக்கேன், எல்லாத்துக்கு சீட் கொடுக்கறதுக்கு?

மங்குனி அமைச்சர் said...

சிரிப்பு போலீஸ்: அப்புறம், வேற என்ன பண்றது....? பவர் வர வரைக்கும் எஸ்கலேட்டர்லேயே உக்காந்திருக்க வேண்டியதாப் போச்சு...!////

போன் பண்ணி ஒரு கால் டாக்ஸி வரவச்சு அதுல போயி இருக்கலாமுல்ல , அறிவு கெட்ட சிரிப்பு போலீசு

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
//
////அருண் பிரசாத் said...
செம கலக்கல் ராம்ஸ்..../////

வாப்பு.....!//
ஆணி ஓவர் சாமி... கும்மு கும்முனு கும்முறாங்க

NaSo said...

மாம்ஸ் பின்நவீனத்துவம் முன்நவீனத்துவம் சைடுநவீனத்துவம் இதெல்லாம் தெரிஞ்சிக்கணும்னா 'சாநி'க்கு ஒரு போன் போடுங்க.

மங்குனி அமைச்சர் said...

நான் தான் சிரிப்பு போலீசுன்னு சொல்லியிருக்காரு///

அட அதுக்கில்லைப்பா , பக்கத்துல இருந்த பொம்பள போலீசு கையபுடுச்சு இழுத்திட்டானாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
நண்பர்: இது பேபி பவுடர்...///

பண்ணி இதுக்கு டபுள் மீனின் எதுவும் இல்லையே ??? அந்த ஒரே ஒரு மீனிங் தானே ???///


சீச்சீ, 18+ போடாமா நாம டபுள் மீனிங்லாம் போடுவோமா? அது சிங்கிள் மீனிங்தான்...!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி: சரி சரி, அடிச்சி முடிச்சு இங்க அனுப்பி வெக்க சொல்லு...!///

பண்ணி ஆள் வந்த உடனே எனக்கு போன் பண்ணு நானும் வந்துடுறேன்

NaSo said...

//மங்குனி அமைச்சர் said...

நான் தான் சிரிப்பு போலீசுன்னு சொல்லியிருக்காரு///

அட அதுக்கில்லைப்பா , பக்கத்துல இருந்த பொம்பள போலீசு கையபுடுச்சு இழுத்திட்டானாம்//

அவருக்கு இதே பொழப்பாபோச்சு!!

மங்குனி அமைச்சர் said...

செல்வா: இல்ல... இல்ல.... அவரு ஆபீசுக்குப் போயிக்கிட்டு இருக்காரா, இல்ல வீட்டுக்குப் போயிட்டு இருக்காரான்னு டிபன் பாக்ஸப் திறந்து பார்த்து கன்பர்ம் பண்ணிக்குவாரு!///

ha.ha.ha

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் பின்நவீனத்துவம் முன்நவீனத்துவம் சைடுநவீனத்துவம் இதெல்லாம் தெரிஞ்சிக்கணும்னா 'சாநி'க்கு ஒரு போன் போடுங்க.////

அப்புறம் 15 நாளைக்கு கக்கா வராம முக்கனும், இதெல்லாம் நம்மால முடியாதுப்பா!

கருடன் said...

@பன்னிகுட்டி

//ரேசன் கடை கியூவுல மொத ஆளா நின்னதுக்குப் போயி நம்ம செல்வா வடை குடுங்கன்னு அடம் பிடிச்சிருக்கான். அதான் அடிச்சிக்கிட்டு இருகாங்க.
//

ஹா..ஹா...ஹா.. இது சூப்பர் மச்சி!!

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி: #$^%^%$##@!^%^%$#@!!////



থাঅস্দ ద్స్లఫ్జ్ ह्फ़सिओज् ልጅ;ልፍዶስኡድስፍክ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி: சரி சரி, அடிச்சி முடிச்சு இங்க அனுப்பி வெக்க சொல்லு...!///

பண்ணி ஆள் வந்த உடனே எனக்கு போன் பண்ணு நானும் வந்துடுறேன்/////

அதெல்லாம் முடியாது, நான் அடிச்சி முடிச்சிதான் அனுப்புவேன்!

Arun Prasath said...

present sir

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் 15 நாளைக்கு கக்கா வராம முக்கனும், இதெல்லாம் நம்மால முடியாதுப்பா!//


அதுக்குத் தான் தேன் இருக்குல. அப்புறம் என்ன பயம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//ரேசன் கடை கியூவுல மொத ஆளா நின்னதுக்குப் போயி நம்ம செல்வா வடை குடுங்கன்னு அடம் பிடிச்சிருக்கான். அதான் அடிச்சிக்கிட்டு இருகாங்க.
//

ஹா..ஹா...ஹா.. இது சூப்பர் மச்சி!!/////

ஒருநாளு இது நடக்கத்தான் போகுது..ஹஹஹா

NaSo said...

// மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி: #$^%^%$##@!^%^%$#@!!////



থাঅস্দ ద్స్లఫ్జ్ ह्फ़सिओज् ልጅ;ልፍዶስኡድስፍክ///

ज्त्क्लेज्र स्वेढ़व बनस अफ्स्क्ज लस स्सद्ज्क्घ डज एअव्र्झ्वेर् व nxzm,क्ष् वेवक व क्जःज्ख्जः एव्व्क़ सेज्वा वेव्क़ अद्स्न

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
present sir/////


யோவ் இன்னும் நீ பேர மாத்தலியா..?

NaSo said...

// Madhavan Srinivasagopalan said...

என்னையப் பத்தி என்னாத்துக்கு எதுவுமே சொல்லலை..
நா பிரபலம் ஆகி, ஒன்னையத் தாண்டி பெரிய எடத்துக்கு போயிடுவேன்னு பயமா ?//

பெரிய இடம்னா எங்கே தஞ்சாவூரு பெரிய கோவிலா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
நான் தான் சிரிப்பு போலீசுன்னு சொல்லியிருக்காரு///

அட அதுக்கில்லைப்பா , பக்கத்துல இருந்த பொம்பள போலீசு கையபுடுச்சு இழுத்திட்டானாம்/////

இதுக்குத்தானே போலீசு வேலக்கி சேந்ததே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// Madhavan Srinivasagopalan said...

என்னையப் பத்தி என்னாத்துக்கு எதுவுமே சொல்லலை..
நா பிரபலம் ஆகி, ஒன்னையத் தாண்டி பெரிய எடத்துக்கு போயிடுவேன்னு பயமா ?//

பெரிய இடம்னா எங்கே தஞ்சாவூரு பெரிய கோவிலா?////

இல்ல LIC மொட்ட மாடி!

சௌந்தர் said...

அருண் பிரசாத் said... 8
செம கலக்கல் ராம்ஸ்...////

சார் நீங்க இப்படியே சொல்லுங்க வலைச்சரத்திற்கு ஒரு பையன் வரமாட்டான்

எஸ்.கே said...

செம சூப்பர்! ரொமப நல்லா சிரிச்சேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
செம சூப்பர்! ரொமப நல்லா சிரிச்சேன்!////

வெரிகுட் அப்படித்தான் இருக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
அருண் பிரசாத் said... 8
செம கலக்கல் ராம்ஸ்...////

சார் நீங்க இப்படியே சொல்லுங்க வலைச்சரத்திற்கு ஒரு பையன் வரமாட்டான்////

யோவ் கடைக்கு வர கஸ்டமர ஏன்யா திட்டுற?

Arun Prasath said...

அது என்ன எல்லாரையும் மொக்கை ஆக்கிருகீங்க, நீங்க போட பதிவுன்னா நீங்க மொக்கை ஆகா கூடாதா என்ன

வைகை said...

இதெல்லாம் நியாமா?!!! MC போட்டு வீட்டுல இருந்தாலும் தூங்க விடாம சிரிக்க வக்கிறீங்க!!!!! நான் இங்க டாக்டருக்கு காசு கொடுத்ததுக்கு, நம்ம டாகூடருகிட்ட ஓசில ஊசி போட்ருக்கலாம்!!!!!!

karthikkumar said...

கலக்கீட்டீங்க பண்ணி சார் எக்செலன்ட் பியுடிபுல் வொண்டர்புல் மார்புலஸ்

ராஜகோபால் said...

நாகராஜசோழன் MA : 2011 - தேர்தல் நிதிக்காக என்ன பண்ணலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி: மாம்ஸ் உனக்கு என்ன வேனும் கேலு.

நாகராஜசோழன் MA : ஒரு 1 லாரி பன்னி அனுப்பு போதும்.

பன்னிக்குட்டி ராம்சாமி: மாம்ஸ் என்ன காசு கேப்பன்னு பாத்தா பன்னி கேக்குற.

நாகராஜசோழன் MA : உன்கிட்ட இருகரதான கேக்கமுடியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி: சரி பன்னி எதுக்கு.

நாகராஜசோழன் MA : பிரியாணிக்கு கோழி இல்லையாம் அதான்.

NaSo said...

//karthikkumar said...

கலக்கீட்டீங்க பண்ணி சார் எக்செலன்ட் பியுடிபுல் வொண்டர்புல் மார்புலஸ்//

இதுக்கு பேசாம அவரை கெட்ட வார்த்தைல திட்டிருக்கலாம்.

NaSo said...

//ராஜகோபால் said...

நாகராஜசோழன் MA : 2011 - தேர்தல் நிதிக்காக என்ன பண்ணலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி: மாம்ஸ் உனக்கு என்ன வேனும் கேலு.

நாகராஜசோழன் MA : ஒரு 1 லாரி பன்னி அனுப்பு போதும்.

பன்னிக்குட்டி ராம்சாமி: மாம்ஸ் என்ன காசு கேப்பன்னு பாத்தா பன்னி கேக்குற.

நாகராஜசோழன் MA : உன்கிட்ட இருகரதான கேக்கமுடியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி: சரி பன்னி எதுக்கு.

நாகராஜசோழன் MA : பிரியாணிக்கு கோழி இல்லையாம் அதான்.//

யோவ் இப்படியெல்லாம் சொல்லி எங்க நட்பை பிரிக்கப் பார்க்கிறியா?? அது நடக்காது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
அது என்ன எல்லாரையும் மொக்கை ஆக்கிருகீங்க, நீங்க போட பதிவுன்னா நீங்க மொக்கை ஆகா கூடாதா என்ன////

ஹி...ஹி..ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// karthikkumar said...
கலக்கீட்டீங்க பண்ணி சார் எக்செலன்ட் பியுடிபுல் வொண்டர்புல் மார்புலஸ்////

என்ன ஆச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//karthikkumar said...

கலக்கீட்டீங்க பண்ணி சார் எக்செலன்ட் பியுடிபுல் வொண்டர்புல் மார்புலஸ்//

இதுக்கு பேசாம அவரை கெட்ட வார்த்தைல திட்டிருக்கலாம்.////

அதுவே அப்படித்தான் இருக்கு!

Arun Prasath said...

ஹி...ஹி..ஹி...!///

என்ன அசட்டு சிரிப்பு, பதில் சொல்லுங்க மாம்ஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ராஜகோபால் said...
நாகராஜசோழன் MA : 2011 - தேர்தல் நிதிக்காக என்ன பண்ணலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி: மாம்ஸ் உனக்கு என்ன வேனும் கேலு.

நாகராஜசோழன் MA : ஒரு 1 லாரி பன்னி அனுப்பு போதும்.

பன்னிக்குட்டி ராம்சாமி: மாம்ஸ் என்ன காசு கேப்பன்னு பாத்தா பன்னி கேக்குற.

நாகராஜசோழன் MA : உன்கிட்ட இருகரதான கேக்கமுடியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி: சரி பன்னி எதுக்கு.

நாகராஜசோழன் MA : பிரியாணிக்கு கோழி இல்லையாம் அதான்.//////

சரி உங்களுக்கு எத்தன லோடு வேணும்..பன்னி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
ஹி...ஹி..ஹி...!///

என்ன அசட்டு சிரிப்பு, பதில் சொல்லுங்க மாம்ஸ்////

நான் ஒரு மொக்கைப் பதிவருங்கறது ஊரறிஞ்ச விஷயமாச்சே?

ராஜகோபால் said...

//நாகராஜசோழன் MA said...

யோவ் இப்படியெல்லாம் சொல்லி எங்க நட்பை பிரிக்கப் பார்க்கிறியா?? அது நடக்காது..
//

ஒங்க நட்பு என்ன பெவிகால் போட்டு ஒட்டனதா ., நம்ம டாக்டர்கிட்ட குடுத்தா பஞ்சு அடிச்சே பிரிசுருவாரு.

test said...

Super!! :)

Arun Prasath said...

//நான் ஒரு மொக்கைப் பதிவருங்கறது ஊரறிஞ்ச விஷயமாச்சே?//

இப்டி தான் உண்மையா ஒத்துக்கணும்

Arun Prasath said...

வென்று விட்டேன் வடை எனக்கு....

NaSo said...

//ராஜகோபால் said...

//நாகராஜசோழன் MA said...

யோவ் இப்படியெல்லாம் சொல்லி எங்க நட்பை பிரிக்கப் பார்க்கிறியா?? அது நடக்காது..
//

ஒங்க நட்பு என்ன பெவிகால் போட்டு ஒட்டனதா ., நம்ம டாக்டர்கிட்ட குடுத்தா பஞ்சு அடிச்சே பிரிசுருவாரு.///

ஐயோ டாகுடரா? உங்களுக்கு டாகுடர தெரியுமா? ஏதாவது தப்பா சொல்லிருந்தா எங்களை மன்னிச்சக்குங்க.

சி.பி.செந்தில்குமார் said...

மிஸ்டர் ராம்சாமி,நான் தெரியாம தான் கேக்கறேன்,நீங்களும் ஜோக்ஸ் போட ஆரம்பிச்சுட்டா நாங்க எல்லாம் எங்கே போறது?எங்களுக்கு என்ன தெரியும்?

Arun Prasath said...

செல்வா விடம் போராடி, இரண்டு நாட்களாக பெரும்பாலான வடைகளை பெற்ற அருண், அனுமாருக்கு வட மாலை சாத்துவதாக வேண்டிகொண்டிருகிறார்

ராஜகோபால் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி உங்களுக்கு எத்தன லோடு வேணும்..பன்னி?
//


"அடிச்சா ஒன்ற டன் வெய்ட்டு" இருக்கறமாதிரி ஒரு லோடு போதும்.

காசுக்கு பதிலா ஒரு லோடு டாக்டர் சீடி அனுப்ப படும்.

சி.பி.செந்தில்குமார் said...

சில ஜோக்ஸ் ஏற்கனவே படிச்சதா இருந்தாலும் அதை நீங்க பதிவுலகத்தோட லிங்க் பண்ணி உங்க பாணில மாத்தீட்டீங்க,வெல்டன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
மிஸ்டர் ராம்சாமி,நான் தெரியாம தான் கேக்கறேன்,நீங்களும் ஜோக்ஸ் போட ஆரம்பிச்சுட்டா நாங்க எல்லாம் எங்கே போறது?எங்களுக்கு என்ன தெரியும்?//////

ஹி..ஹி.. சும்மா உலுல்லாயி...

சி.பி.செந்தில்குமார் said...

2 விஷயங்களுக்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

1.எனக்கு மெயில் அனுப்பாமல் பதிவு போட்டது,

2 .கடந்த 2 நாட்களாக நம்ம கடப்பக்கம் வராம அவமானப்படுத்துனது

சி.பி.செந்தில்குமார் said...

என்னை பிட்டுப்பட விமர்சகன் என எள்ளி நகையாடியதியும் வனமையாக கண்டிக்கிறேன் (கண்டிச்சு என்னத்தை ஆகப்போகுது?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
சில ஜோக்ஸ் ஏற்கனவே படிச்சதா இருந்தாலும் அதை நீங்க பதிவுலகத்தோட லிங்க் பண்ணி உங்க பாணில மாத்தீட்டீங்க,வெல்டன்////

ஆமா சில ஜோக்ஸ் மெயில்ல வந்த சர்தார்ஜி ஜோக்ஸ்தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
2 விஷயங்களுக்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

1.எனக்கு மெயில் அனுப்பாமல் பதிவு போட்டது,

2 .கடந்த 2 நாட்களாக நம்ம கடப்பக்கம் வராம அவமானப்படுத்துனது/////

1. மெயிலப் பாருங்க தல
2. ரெண்டுநாளா என் கடைப்பக்கமே வரமுடியலீங்கோ...!

மொத்தமா சேத்து வெச்சி இன்னிக்கு மொத்திடுறேங்கோ!

குசும்பன் said...

//இவன் யூசர் நேம் மறந்துடுச்சுன்னு புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்கான்யா... என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி: சரி விடு விடு, நம்ம எல்லாத்துக்கும் ஒரு பாலோயர் கூடுதல்னு வெச்சுக்க........//

பன்னிக்குட்டி ராம்சாமி கலக்கல்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
என்னை பிட்டுப்பட விமர்சகன் என எள்ளி நகையாடியதியும் வனமையாக கண்டிக்கிறேன் (கண்டிச்சு என்னத்தை ஆகப்போகுது?)////

அப்போ இதுவரைக்கும் யாருக்குமே தெரியாதா அது? சரி சரி, அடுத்த பிட்டு விமர்சனம் எப்போ? உங்க ரசிகர்கள்லாம் ஏங்கிட்டு இருக்காங்கள்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குசும்பன் said...
//இவன் யூசர் நேம் மறந்துடுச்சுன்னு புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்கான்யா... என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி: சரி விடு விடு, நம்ம எல்லாத்துக்கும் ஒரு பாலோயர் கூடுதல்னு வெச்சுக்க........//

பன்னிக்குட்டி ராம்சாமி கலக்கல்..///

நன்றிங்கோ....!

மொக்கராசா said...

மொக்கராசா: பன்னி ஏன் ஒரு டல்லா இருங்கங்க
பன்னி : காலையில் இருந்து loose motion 15 தடவை போய்யிட்டேன்
மொக்கராசா: பன்னி அப்படி என்னய்யா சாப்பிட்ட
ப்ன்னி :ஹார்லிக்ஸ் ந்னு நினைச்சு திருநீற ஒரு டப்பா நிறைய அள்ளி அள்ளி தின்னுட்டேன்.

மொக்கராசா said...

மொக்க ராசா: இவ்வளவு பெரிய ஏரோப்பிளேணூக்கு எப்படி பெயிண்ட் அடிப்பாங்க
பன்னி:அட லூசு இது கூட தெரியாத,மேல பறக்கும் போது சின்னதா தெரியுமே அப்ப ஈஸியா அடிச்சுடுவாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
மொக்கராசா: பன்னி ஏன் ஒரு டல்லா இருங்கங்க
பன்னி : காலையில் இருந்து loose motion 15 தடவை போய்யிட்டேன்
மொக்கராசா: பன்னி அப்படி என்னய்யா சாப்பிட்ட
ப்ன்னி :ஹார்லிக்ஸ் ந்னு நினைச்சு திருநீற ஒரு டப்பா நிறைய அள்ளி அள்ளி தின்னுட்டேன்./////

அடப்பாவி இன்னிக்கு நெஜமாவே அப்படித்தான்யா இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
மொக்க ராசா: இவ்வளவு பெரிய ஏரோப்பிளேணூக்கு எப்படி பெயிண்ட் அடிப்பாங்க
பன்னி:அட லூசு இது கூட தெரியாத,மேல பறக்கும் போது சின்னதா தெரியுமே அப்ப ஈஸியா அடிச்சுடுவாங்க/////

அப்போ அவளவு உசரத்துக்கும் சாரம் கட்டி ஏறி அடிப்பாங்களா?

Anonymous said...

மொக்கை தாங்க முடில பன்னி சார்

Ramesh said...

//நண்பர்: இது பேபி பவுடர்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா....... அய்யயோ அடப்பாவிங்களா....... இங்க அந்தளவுக்கு போயிட்டீங்களாடா? இது கலாச்சாரச் சீரழிவு இல்லடா, கலாச்சாரப் பேரழிவு.....!

ha ha ha..

//
பன்னிக்குட்டி: அய்யய்யோ.. .. அப்புறம்?

சிரிப்பு போலீஸ்: அப்புறம், வேற என்ன பண்றது....? பவர் வர வரைக்கும் எஸ்கலேட்டர்லேயே உக்காந்திருக்க வேண்டியதாப் போச்சு...!

செம

Arun Prasath said...

96

NaSo said...

98

NaSo said...

99

NaSo said...

100

Arun Prasath said...

வடை எனக்கே... இதையும் வென்று விட்டேன்

செல்வா said...

101

Arun Prasath said...

ஹா ஹா ஹா, 97 போட்ட கமெண்ட் தான் 100 ....வடை எனக்கே... இதையும் வென்று விட்டேன்

Arun Prasath said...

MLA சார், செல்வா, தொப்பி தொப்பி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்திரா said...
மொக்கை தாங்க முடில பன்னி சார்////

ஹி...ஹி..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பிரியமுடன் ரமேஷ் said...
//நண்பர்: இது பேபி பவுடர்...

மங்குனி அமைச்சர்: அப்படின்னா....... அய்யயோ அடப்பாவிங்களா....... இங்க அந்தளவுக்கு போயிட்டீங்களாடா? இது கலாச்சாரச் சீரழிவு இல்லடா, கலாச்சாரப் பேரழிவு.....!

ha ha ha..

//
பன்னிக்குட்டி: அய்யய்யோ.. .. அப்புறம்?

சிரிப்பு போலீஸ்: அப்புறம், வேற என்ன பண்றது....? பவர் வர வரைக்கும் எஸ்கலேட்டர்லேயே உக்காந்திருக்க வேண்டியதாப் போச்சு...!

செம////

நன்றிங்ணா.....!

NaSo said...

//Arun Prasath said...

MLA சார், செல்வா, தொப்பி தொப்பி//


சைலென்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செல்வா said...

//மங்குனி அமைச்சர்: நானும் அப்பிடி நெனச்சுத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன், ஆனா கடைசி வர லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!//

அதானே யாவரது வந்தாதானே அவுங்ககிட்ட கேக்க முடியும் . மங்குனி உண்மைலேயே பெரிய ஆள்தான் ..!!

Arun Prasath said...

சைலென்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!////////

ஓகே ஓகே

செல்வா said...

//மங்குனி அமைச்சர்: அப்படின்னா....... அய்யயோ அடப்பாவிங்களா....... இங்க அந்தளவுக்கு போயிட்டீங்களாடா? இது கலாச்சாரச் சீரழிவு இல்லடா, கலாச்சாரப் பேரழிவு.....!//

அப்படி ஒரு பொடி வந்துடுச்சா ..?

செல்வா said...

//பன்னிக்குட்டி: சரி சரி, அடிச்சி முடிச்சு இங்க அனுப்பி வெக்க சொல்லு...!//

ஹா ஹா ஹா ., அதான் இங்கயும் வடைய கோட்டை விட்டேன் .. இப்ப என்ன பண்ணுவீங்க ..? இப்ப என்ன பண்ணுவீங்க ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
//பன்னிக்குட்டி: சரி சரி, அடிச்சி முடிச்சு இங்க அனுப்பி வெக்க சொல்லு...!//

ஹா ஹா ஹா ., அதான் இங்கயும் வடைய கோட்டை விட்டேன் .. இப்ப என்ன பண்ணுவீங்க ..? இப்ப என்ன பண்ணுவீங்க ..?/////

இருடி... மங்குனி.. இங்க அடிச்சி முடிச்சிட்டு அனுப்பி வெக்க சொல்லியிருக்காரு!

செல்வா said...

//செல்வா: ஏன்னா... ஷேவாக் தானே ஓப்பனரு?/

இப்படி பண்ணதுக்கு என்னைய செம அடி அடிச்சாங்க தெரியுமா ..?
என்னோட புத்திசாலித்தனத்த பார்த்து எல்லோருக்கும் பொறாமை ..!!

செல்வா said...

//பட்டாபட்டி: #$^%^%$##@!^%^%$#@!!///

ரொம்ப சரியா சொன்னார் ..!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. சோக்கு சொல்லுதா தம்பி..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்கள் குழுவின் பிரதான கும்மி டோமரை விட்டுட்டியே..

கடி பட்டுத்தான் திருந்தப்போறே...

செல்வா said...

//Blogger பட்டாபட்டி.. said...ஹி..ஹி.. சோக்கு சொல்லுதா தம்பி..//

பின்நவீனத்துவம் சொல்லுறாருங்க ..௧!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ப.செல்வக்குமார் said...

//பட்டாபட்டி: #$^%^%$##@!^%^%$#@!!///

ரொம்ப சரியா சொன்னார் ..!
//

அதற்கு ’வாழ்க வளமுடன்’ என்று அர்த்தம்.. சரியா பன்னி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
உங்கள் குழுவின் பிரதான கும்மி டோமரை விட்டுட்டியே..

கடி பட்டுத்தான் திருந்தப்போறே...////

அடடா டோமர மறந்துட்டேனே? ஆமா அதுக்கு ஜெர்மன்ல கத்துக்கனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
ப.செல்வக்குமார் said...

//பட்டாபட்டி: #$^%^%$##@!^%^%$#@!!///

ரொம்ப சரியா சொன்னார் ..!
//

அதற்கு ’வாழ்க வளமுடன்’ என்று அர்த்தம்.. சரியா பன்னி...////

அப்படியும் வெச்சுக்கலாம்...ஹி..ஹி...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடடா டோமர மறந்துட்டேனே? ஆமா அதுக்கு ஜெர்மன்ல கத்துக்கனும்?
//

அட.. ஆமா இல்ல... சாரிப்பா.. ஒளரிட்டேன் போலிருக்கு..ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. ஒரு ஆளுக்கு , 4 கமென்ஸ்க்கு மேல இடம் ஒதுக்காதே..

கண்ணக்கட்டுது....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் மட்டும் எப்படி 6 கமென்ஸ் போட்டேனு யாராவது கேட்டா...

அட.. கேட்டாப்பா...

நம்ம கடைக்கு அனுப்பி வை.. மஞ்சத்தன்ணி ரெடியா இருக்கு..

( சே.. இதுக்கு எவ்வளவு பேரு பாயப்போறாங்களோ?...)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
யோவ்.. ஒரு ஆளுக்கு , 4 கமென்ஸ்க்கு மேல இடம் ஒதுக்காதே..

கண்ணக்கட்டுது....////

அந்த மாதிரிப் பண்ணீ, ஏதாவது இடஒதுக்கீட்டு பிரச்சன வந்து மொத்தமா கவுத்தி மூடிடப்போறானுங்க!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 125

////பட்டாபட்டி.. said...
யோவ்.. ஒரு ஆளுக்கு , 4 கமென்ஸ்க்கு மேல இடம் ஒதுக்காதே..

கண்ணக்கட்டுது....////

அந்த மாதிரிப் பண்ணீ, ஏதாவது இடஒதுக்கீட்டு பிரச்சன வந்து மொத்தமா கவுத்தி மூடிடப்போறானுங்க!
//

மூடினா.. வேற கடைய தொறந்துடலாம்.. நரி செய்யலே.. ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.. said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 125

////பட்டாபட்டி.. said...
யோவ்.. ஒரு ஆளுக்கு , 4 கமென்ஸ்க்கு மேல இடம் ஒதுக்காதே..

கண்ணக்கட்டுது....////

அந்த மாதிரிப் பண்ணீ, ஏதாவது இடஒதுக்கீட்டு பிரச்சன வந்து மொத்தமா கவுத்தி மூடிடப்போறானுங்க!
//

மூடினா.. வேற கடைய தொறந்துடலாம்.. நரி செய்யலே.. ஹி..ஹி/////////////


ஏதோ புரியற மாதிரி இருக்கே?

செல்வா said...

125

தினேஷ்குமார் said...

November 25, 2010 1:33 AM
நாகராஜசோழன் MA said... 108
//Arun Prasath said...

MLA சார், செல்வா, தொப்பி தொப்பி//



machchi how are you

Arun Prasath said...

அண்ணே இது உங்களுக்கு 50 பதிவு. கவனிசீங்களா

தினேஷ்குமார் said...

November 25, 2010 1:59 AM

ப.செல்வக்குமார் said...
125

என்ன செல்வா வடைக்காக ரொம்ப நேர போராட்டமா

மொக்கராசா said...

பன்னி:டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"

டாக்டர்: "ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!"

பன்னி :"ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?"

செல்வா said...

//என்ன செல்வா வடைக்காக ரொம்ப நேர போராட்டமா/

ஆமாங்க ., எல்லாம் போச்சு ..!

தினேஷ்குமார் said...

Arun Prasath said...
அண்ணே இது உங்களுக்கு 50 பதிவு. கவனிசீங்களா

கவுண்டரே வாழ்த்துக்கள் ௦50க்கு.....
அப்ப நைட்டு பார்ட்டி ஏற்பாடு செய்யலாமா இன்னைக்கு வீக்எண்டு வேற

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

50 ஆவது பதிவா?.. பன்னி .. கணக்கே தெரியாம, நீ ஆற்றும் பணியப் பார்த்து கண் கலங்குதய்யா...


ஹி..ஹி..


வாழ்த்துக்கள்..

NaSo said...

//dineshkumar said...

November 25, 2010 1:33 AM
நாகராஜசோழன் MA said... 108
//Arun Prasath said...

MLA சார், செல்வா, தொப்பி தொப்பி//



machchi how are you//

நான் நல்லாத்தான் இருக்கேன். உனக்குத் தான் ஒடம்பு சரி இல்லையாமா, அப்படியா? இதுக்குதான் பன்னிக்குட்டி மாம்ஸ் விட்டுட்டு சரக்கு அடிக்கக் கூடாதுன்னு சொல்லறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
அண்ணே இது உங்களுக்கு 50 பதிவு. கவனிசீங்களா/////

அதவிடுங்கப்பு, அத வெச்சி என்ன பண்றது?

தினேஷ்குமார் said...

ப.செல்வக்குமார் said...
//என்ன செல்வா வடைக்காக ரொம்ப நேர போராட்டமா/

ஆமாங்க ., எல்லாம் போச்சு

கவலை படாம கண்டினியு பண்ணுமா அடுத்த வாடா உனக்குத்தான்

எஸ்.கே said...

//அண்ணே இது உங்களுக்கு 50 பதிவு. கவனிசீங்களா //
ஆமா!!!
ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தாங்கள் மென்மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

NaSo said...

// பட்டாபட்டி.. said...

50 ஆவது பதிவா?.. பன்னி .. கணக்கே தெரியாம, நீ ஆற்றும் பணியப் பார்த்து கண் கலங்குதய்யா...


ஹி..ஹி..


வாழ்த்துக்கள்..//

அவருக்கு கணக்கு தான் தெரியாது. ஆனால் கணக்குப் பண்ணத் தெரியும்?!

வாழ்த்துக்கள் மாம்ஸ்!!!!

தினேஷ்குமார் said...

November 25, 2010 2:10 AM

நாகராஜசோழன் MA said...
//dineshkumar said...


நான் நல்லாத்தான் இருக்கேன். உனக்குத் தான் ஒடம்பு சரி இல்லையாமா, அப்படியா? இதுக்குதான் பன்னிக்குட்டி மாம்ஸ் விட்டுட்டு சரக்கு அடிக்கக் கூடாதுன்னு சொல்லறது

என்ன மச்சி குவாட்டர் மேல குவாட்டர் அடிச்சாலும் நாம எப்பவும் கவுரமாட்டோம் தட் மீன்ஸ் கௌரவர்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட என்னங்கய்யா எல்லாம் வாழ்த்து சொல்றீங்க? நான் என்னமோ இலக்கியத்தப் புடிச்சி, கசக்கி புழிஞ்சி சாறு எடூத்துக் காவியங்களா வடிச்சி எடுத்துட்ட மாதிரியில்ல சொல்றீங்க?

தினேஷ்குமார் said...

November 25, 2010 2:11 AM

நாகராஜசோழன் MA said...
// பட்டாபட்டி.. said...

50 ஆவது பதிவா?.. பன்னி .. கணக்கே தெரியாம, நீ ஆற்றும் பணியப் பார்த்து கண் கலங்குதய்யா...


ஹி..ஹி..


வாழ்த்துக்கள்..//

அவருக்கு கணக்கு தான் தெரியாது. ஆனால் கணக்குப் பண்ணத் தெரியும்?!

வாழ்த்துக்கள் மாம்ஸ்!!!!

கரக்ட்டு மச்சி ஆமா அந்த கணக்கு டீச்சர் என்ன ஆனாங்க

Arun Prasath said...

அட என்னங்கய்யா எல்லாம் வாழ்த்து சொல்றீங்க? நான் என்னமோ இலக்கியத்தப் புடிச்சி, கசக்கி புழிஞ்சி சாறு எடூத்துக் காவியங்களா வடிச்சி எடுத்துட்ட மாதிரியில்ல சொல்றீங்க?////

இந்த பணிவு தான் உங்கள உயர்த்தி இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// dineshkumar said...
November 25, 2010 2:11 AM

நாகராஜசோழன் MA said...
// பட்டாபட்டி.. said...

50 ஆவது பதிவா?.. பன்னி .. கணக்கே தெரியாம, நீ ஆற்றும் பணியப் பார்த்து கண் கலங்குதய்யா...


ஹி..ஹி..


வாழ்த்துக்கள்..//

அவருக்கு கணக்கு தான் தெரியாது. ஆனால் கணக்குப் பண்ணத் தெரியும்?!

வாழ்த்துக்கள் மாம்ஸ்!!!!

கரக்ட்டு மச்சி ஆமா அந்த கணக்கு டீச்சர் என்ன ஆனாங்க/////


அந்தக் கணக்கு டீச்சரு இப்போ கெமிஸ்ட் ரி டீச்சரா ஆயிட்டாங்க!

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட என்னங்கய்யா எல்லாம் வாழ்த்து சொல்றீங்க? நான் என்னமோ இலக்கியத்தப் புடிச்சி, கசக்கி புழிஞ்சி சாறு எடூத்துக் காவியங்களா வடிச்சி எடுத்துட்ட மாதிரியில்ல சொல்றீங்க

***யாருப்பா அங்க எங்க கவுண்டருக்கு வாழ்த்து சொல்றதெல்லாம் பிடிக்காது குவாட்டர் மட்டும் அனுப்பி வையுங்க அவர் பாத்துக்குவாரு
***

எஸ்.கே said...

//
அட என்னங்கய்யா எல்லாம் வாழ்த்து சொல்றீங்க? நான் என்னமோ இலக்கியத்தப் புடிச்சி, கசக்கி புழிஞ்சி சாறு எடூத்துக் காவியங்களா வடிச்சி எடுத்துட்ட மாதிரியில்ல சொல்றீங்க? //

தினமும் எங்களை சந்தோசப்படுத்திகிட்டே இருக்கீங்களே! அது எவ்வளவு பெரிய வேலை! அதுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// எஸ்.கே said...
//
அட என்னங்கய்யா எல்லாம் வாழ்த்து சொல்றீங்க? நான் என்னமோ இலக்கியத்தப் புடிச்சி, கசக்கி புழிஞ்சி சாறு எடூத்துக் காவியங்களா வடிச்சி எடுத்துட்ட மாதிரியில்ல சொல்றீங்க? //

தினமும் எங்களை சந்தோசப்படுத்திகிட்டே இருக்கீங்களே! அது எவ்வளவு பெரிய வேலை! அதுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள்!/////

சேஞ்ச் தி டாபிக் ப்ளீஸ்...ப்ளீஸ்....!

தினேஷ்குமார் said...

November 25, 2010 2:18 AM

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// dineshkumar said...
November 25, 2010 2:11 AM


அவருக்கு கணக்கு தான் தெரியாது. ஆனால் கணக்குப் பண்ணத் தெரியும்?!

வாழ்த்துக்கள் மாம்ஸ்!!!!

கரக்ட்டு மச்சி ஆமா அந்த கணக்கு டீச்சர் என்ன ஆனாங்க/////


அந்தக் கணக்கு டீச்சரு இப்போ கெமிஸ்ட் ரி டீச்சரா ஆயிட்டாங்க!

யோவ் கவுண்டரே டீச்சர கண்க்குபன்ரத நீ இன்னும் விடலையா

தினேஷ்குமார் said...

500

Arun Prasath said...

இந்த வடையும் எனக்கே

செல்வா said...

போச்சே போச்சே போச்சே ..!!

Arun Prasath said...

ஆமா போச்சு தான்.... ஆனா உனக்கு கெடைகலயே..... அதே போதும்

தினேஷ்குமார் said...

run Prasath said...
இந்த வடையும் எனக்கே

எச்சூச்மி பிளீஸ் செக் வட

தினேஷ்குமார் said...

ப.செல்வக்குமார் said...
போச்சே போச்சே போச்சே ..!!

செல்வம் மனச தளர விடக்கூடாது ஓகே வா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
பன்னிக்குட்டி: நம்ம பனங்காட்டு நரி புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்காராமே?

டெர்ரரு பாண்டியன்: அட ஆமாய்யா... அவன் தொந்தரவு தாங்கமுடியல. பாஸ்வெர்ட் மறந்துபோனாக்கூட பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா இவன் யூசர் நேம் மறந்துடுச்சுன்னு புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்கான்யா... என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி: சரி விடு விடு, நம்ம எல்லாத்துக்கும் ஒரு பாலோயர் கூடுதல்னு வெச்சுக்க........!///

இவ்ளோ மானம் கெட்டவனா அவன்

BoobalaArun said...

//
கொசுறு

அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய்
இ. (டாகுடர்). வீரத்தளபதி. ரித்தீஷ்
ஈ. (டாகுடர்). சுந்தர். சி
//

கேள்விக்கு விடை: உ. டாகுடர்ர்ர்ர்ர் ரசினி காந்துங்கோ.

ஏன்னா

உங்களுக்கே தெரியும் அத ஏன் வீணா சொல்லிக்கிட்டு...

மொக்கராசா said...

"பன்னிக்கு கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."

"உடம்பு நல்லா இருந்தா...?"

"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

வாழ்த்துக்கள் 50 வது பதிவுக்கு .

ஜெயந்த் கிருஷ்ணா said...

வந்திட்டு போனதுக்கு ஆதாரமா ஒரு ப்ரெசென்ட் போட்டுக்குறேன்...

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////நாகராஜசோழன் MA said...
//karthikkumar said...

கலக்கீட்டீங்க பண்ணி சார் எக்செலன்ட் பியுடிபுல் வொண்டர்புல் மார்புலஸ்//

இதுக்கு பேசாம அவரை கெட்ட வார்த்தைல திட்டிருக்கலாம்.////

அதுவே அப்படித்தான் இருக்கு//

அடப்பாவிகளா உண்மையாவே பாராட்டினா கூட நம்ப மாற்றான்களே.

karthikkumar said...

நல்லா இருக்கு பன்னி சார். ரொம்பவே சிரிச்சேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// karthikkumar said...
நல்லா இருக்கு பன்னி சார். ரொம்பவே சிரிச்சேன்////

தேங்ஸ்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//
பன்னிக்குட்டி: நம்ம பனங்காட்டு நரி புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்காராமே?

டெர்ரரு பாண்டியன்: அட ஆமாய்யா... அவன் தொந்தரவு தாங்கமுடியல. பாஸ்வெர்ட் மறந்துபோனாக்கூட பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா இவன் யூசர் நேம் மறந்துடுச்சுன்னு புது ப்ளாக்கு ஆரம்பிச்சிருக்கான்யா... என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி: சரி விடு விடு, நம்ம எல்லாத்துக்கும் ஒரு பாலோயர் கூடுதல்னு வெச்சுக்க........!///

இவ்ளோ மானம் கெட்டவனா அவன்/////

ஆமா என்னமோ இதுக்கு முன்னாடி தெரியாத மாதிரி.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
வந்திட்டு போனதுக்கு ஆதாரமா ஒரு ப்ரெசென்ட் போட்டுக்குறேன்...////

போடுங்க எஜமான் போடுங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
"பன்னிக்கு கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."

"உடம்பு நல்லா இருந்தா...?"

"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

வாழ்த்துக்கள் 50 வது பதிவுக்கு .////

இத வெச்சே இன்னொரு பதிவ தேத்திடலாம் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// WiNnY... said...
//
கொசுறு

அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய்
இ. (டாகுடர்). வீரத்தளபதி. ரித்தீஷ்
ஈ. (டாகுடர்). சுந்தர். சி
//

கேள்விக்கு விடை: உ. டாகுடர்ர்ர்ர்ர் ரசினி காந்துங்கோ.

ஏன்னா

உங்களுக்கே தெரியும் அத ஏன் வீணா சொல்லிக்கிட்டு...//////


எல்லாம் ஒரு வெளம்பரம் தான்!

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// WiNnY... said...
//
எல்லாம் ஒரு வெளம்பரம் தான்!//

அந்த டாகுடரு தான் வெளம்பரம் தேடுரார்னா நீங்களுமா மாம்ஸ்?

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
வந்திட்டு போனதுக்கு ஆதாரமா ஒரு ப்ரெசென்ட் போட்டுக்குறேன்...////

போடுங்க எஜமான் போடுங்க...!//

அப்படியே பேங்க் அக்கௌன்ட்லயும் கொஞ்சம் காசு போட்டிங்கனா நல்லாருக்கும்.

மொக்கராசா said...

பன்னியின் பக்தகோடிகள்:
"நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கீங்களே... எப்படி சுவாமிஜி?"

பன்னி:
"ரெடியா முன் ஜாமீன் வாங்கி வைச்சிருக்கறதுதான் காரணம் சிஷ்யா!"

சி.பி.செந்தில்குமார் said...

பிரபல காமெடி பதிவர் ராம்சாமி .2 சாரி கேட்டுக்கரேன்

1.மெயில் வந்திருக்கு,நான் பாக்காம சொல்லிட்டேன்.

2.நானே உங்க பதிவு கலாச்சாரசீரழிவு பதிவை இப்போதான் ப்பாக்கறேன்.நானே தப்பு பன்னிட்டூ உங்க மேல தப்பு சொல்லீட்டேன்.

இந்த 2 தப்புக்கும் என்ன அபராதம் சங்கம் விதிக்குதோ அதை கட்டிடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

இந்த வாரம் டாப் 10 ல வந்துடுவீங்க,அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

ஆனா அதுக்கப்புறம் எங்களை எல்லாம் மதிக்காம நடந்துக்கக்கூடாது...

ராஜவம்சம் said...

அந்த தெலுங்குப்பட ஹிரோ தமிழ்ல (உ)நீங்க தான்.

Anonymous said...

அவனவன் ரெண்டு மூணு ப்ளாக் வைச்சிகிட்டு யூசெர் நேம் மறக்காமல் பதிவு போடிண்டு இருக்கான் ...,நான் ஒரே ஒரு ப்ளாக் வைச்சிக்கிட்டு யூசெர் நேம் மறந்துட்டு நான் இவங்க கிட்ட மாட்டிகின்னு படர அவஸ்தை இருக்கே ...,ஹையிஹையோ

R.Gopi said...

//கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய்
இ. (டாகுடர்). வீரத்தளபதி. ரித்தீஷ்
ஈ. (டாகுடர்). சுந்தர். சி//

*********

விஜய டி.ராஜேந்தர் இந்த லிஸ்ட்ல இல்லையே தல...

இம்சைஅரசன் பாபு.. said...

சர்ரி பன்னி சார் ..............இன்னைக்கு எங்க ஊருல பவர் கட் ...........இப்ப தான் வரேன்

Prabu M said...

பயங்கர சேட்டை பாஸ்....
ரியலி ரொம்பவும் சிரிச்சேன்..
ரேஷன் கடைல வடை கேட்குறது எல்லாம் லிஸ்ட்லயே இல்ல.. செம கலாய்!!
கலக்குறீங்க... தொடர்ந்து கலக்குங்க....

அன்புடன்,
பிரபு எம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தில்லு முல்லு said... 173

அவனவன் ரெண்டு மூணு ப்ளாக் வைச்சிகிட்டு யூசெர் நேம் மறக்காமல் பதிவு போடிண்டு இருக்கான் ...,நான் ஒரே ஒரு ப்ளாக் வைச்சிக்கிட்டு யூசெர் நேம் மறந்துட்டு நான் இவங்க கிட்ட மாட்டிகின்னு படர அவஸ்தை இருக்கே ...,ஹையிஹையோ
//


யாருய்யா இந்த காமெடி பீஸு.. நடுவுல வந்து லந்து பன்ணிக்கிட்டு..

பொருளை எடுக்கவானு கேட்டுச்சொல்லு?..

( யோவ்.. இதுதான் அந்த.. அதாம்பா.. அந்த காலத்தில பிரபல பதிவர் நரினு வந்ததா?)

தக்காளி.. ஒரு மரியாதைக்கூட மெயில் அனுப்பி..புது ப்ளாக் பேரை சொல்லலே பார்த்தியா..

இதுக்கு இருக்கு ஒரு நாள்..

Prabu M said...
This comment has been removed by the author.
VISA said...

வழக்கம் போல ஆர்பாட்டம் தான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50 வயசுக்கு ச்சீ 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

சிரிப்பு போலீஸ், செல்வா மேட்டர் ரெண்டும் கலக்கல் சிரிச்சுட்டேன் ராம்சாமி!

50வது பதிவா? வாழ்த்துகள் ராம்சாமி!

Anonymous said...

/////// தக்காளி.. ஒரு மரியாதைக்கூட மெயில் அனுப்பி..புது ப்ளாக் பேரை சொல்லலே பார்த்தியா.. ////


முதலில் சாரி மக்கா ...,

***********************************************
யோவ் வயித்தெரிச்சலை கிளப்பாதையா ...,எல்லாருடைய மெயில் ID யும் அதுல தான் இருந்துது ......,ரமேஷ மெயில் ID ய அனுப்பி விடு சொன்னேன் ..,அதுல இல்ல ...,எவனுமே என்னை

நம்பலை தெரியுமா ...,

சரி நீ ஏன் இந்த கமெண்ட் க்கு மட்டும் பதில் சொல்றே ? அப்ப உனக்கு இன்னொரு ப்ளாக் இருக்கு அப்படிதானே ....,

அன்பரசன் said...

//கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?//

வேற யாரு?
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய்

அன்பரசன் said...

50க்கு வாழ்த்துக்கள் ராம்சாமி

தினேஷ்குமார் said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said... 74
Super!! :)/////

நன்றி ஜீ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Balaji saravana said... 19
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்? //

எவ்ளோ தான் போட்டி இருந்தாலும், "பன்னாடை" சாரி "பரதேசி" ஐயோ மறுபடியும் சாரி டாகுடர்ர்ர்ர்ர். இளையதலவலி. விஜய்" தான் வருவாரு இந்த மாதிரி நடிக்க சாரி "கொல்ல" ;) /////

நம்ம டாகுடர எல்லாத்துக்கும் ரொம்ப புடிச்சிடுச்சு இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said... 62
இதெல்லாம் நியாமா?!!! MC போட்டு வீட்டுல இருந்தாலும் தூங்க விடாம சிரிக்க வக்கிறீங்க!!!!! நான் இங்க டாக்டருக்கு காசு கொடுத்ததுக்கு, நம்ம டாகூடருகிட்ட ஓசில ஊசி போட்ருக்கலாம்!!!!!! ////

எங்க போனாலும் விடமாட்டம்ல? (ஆமா MC னா மெக்டோவல் தானே? ஹி..ஹி..!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said... 109
//மங்குனி அமைச்சர்: நானும் அப்பிடி நெனச்சுத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன், ஆனா கடைசி வர லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!//

அதானே யாவரது வந்தாதானே அவுங்ககிட்ட கேக்க முடியும் . மங்குனி உண்மைலேயே பெரிய ஆள்தான் ..!! ////


இல்லையா பின்னே...? தம்பி பிரபல பதிவருங்கள்லாம் அப்பிடித்தான் இருப்பாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said... 111
//மங்குனி அமைச்சர்: அப்படின்னா....... அய்யயோ அடப்பாவிங்களா....... இங்க அந்தளவுக்கு போயிட்டீங்களாடா? இது கலாச்சாரச் சீரழிவு இல்லடா, கலாச்சாரப் பேரழிவு.....!//

அப்படி ஒரு பொடி வந்துடுச்சா ////

அது அமைச்சரத்தான் கேக்கனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said... 114
//செல்வா: ஏன்னா... ஷேவாக் தானே ஓப்பனரு?/

இப்படி பண்ணதுக்கு என்னைய செம அடி அடிச்சாங்க தெரியுமா ..?
என்னோட புத்திசாலித்தனத்த பார்த்து எல்லோருக்கும் பொறாமை ..!! ////

ஆமா ஆமா, மாடு மேய்க்கிற பயலுக்கு இம்புட்டு அறிவான்னு எல்லாத்துக்கும் பொறாம...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said... 170
பிரபல காமெடி பதிவர் ராம்சாமி .2 சாரி கேட்டுக்கரேன்

1.மெயில் வந்திருக்கு,நான் பாக்காம சொல்லிட்டேன்.

2.நானே உங்க பதிவு கலாச்சாரசீரழிவு பதிவை இப்போதான் ப்பாக்கறேன்.நானே தப்பு பன்னிட்டூ உங்க மேல தப்பு சொல்லீட்டேன்.

இந்த 2 தப்புக்கும் என்ன அபராதம் சங்கம் விதிக்குதோ அதை கட்டிடறேன் ////

என்னது பிரபல பதிவரா? சாரி கேக்குற சாக்குல கெடா விட்டுறிங்களே இது நியாயமா?

சரி சரி சங்கத்துல அபராதம்லாம் ஒண்ணும் கெடையாது.. என்ன விருதகிரி, காவலன் மாதிரி படங்களுக்கு முன்னோட்டம், பின்னோட்டம், விமர்சனம்லாம் எழுத வேண்டியிருக்கும். சரியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said... 171
இந்த வாரம் டாப் 10 ல வந்துடுவீங்க,அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

ஆனா அதுக்கப்புறம் எங்களை எல்லாம் மதிக்காம நடந்துக்கக்கூடாது... ////

இந்த ஓலகம் இன்னுமா நம்மல நம்பிக்கிட்டு இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜவம்சம் said... 172
அந்த தெலுங்குப்பட ஹிரோ தமிழ்ல (உ)நீங்க தான். ////

அப்பிடியே ப்ளாக்க மூடிட்டுப் போயி கண்டவங்கிட்டேயும் அடிவாங்கனும், அதானே உங்க ப்ளான்? என்னா ஒரு வில்லத்தனம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தில்லு முல்லு said... 173
அவனவன் ரெண்டு மூணு ப்ளாக் வைச்சிகிட்டு யூசெர் நேம் மறக்காமல் பதிவு போடிண்டு இருக்கான் ...,நான் ஒரே ஒரு ப்ளாக் வைச்சிக்கிட்டு யூசெர் நேம் மறந்துட்டு நான் இவங்க கிட்ட மாட்டிகின்னு படர அவஸ்தை இருக்கே ...,ஹையிஹையோ ////

பண்றதையும் பண்ணிப்புட்டு பேச்சப்பாரு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///R.Gopi said... 174
//கொசுறு:
இந்தக் காட்சிக்குத் தமிழில் பொருத்தமான ஹீரோ யார்?
அ. டாகுடர். கேப்டன். விஜயகாந்த்
ஆ. டாகுடர். இளையதலவலி. விஜய்
இ. (டாகுடர்). வீரத்தளபதி. ரித்தீஷ்
ஈ. (டாகுடர்). சுந்தர். சி//

*********

விஜய டி.ராஜேந்தர் இந்த லிஸ்ட்ல இல்லையே தல... ////

அவருக்கு வேற முக்கியமான வீடியோ வெச்சிருக்கோம், அதான்.. ஹி.. ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said... 175
சர்ரி பன்னி சார் ..............இன்னைக்கு எங்க ஊருல பவர் கட் ...........இப்ப தான் வரேன் ////

அப்போ இன்னும் படிக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரபு . எம் said... 176
பயங்கர சேட்டை பாஸ்....
ரியலி ரொம்பவும் சிரிச்சேன்..
ரேஷன் கடைல வடை கேட்குறது எல்லாம் லிஸ்ட்லயே இல்ல.. செம கலாய்!!
கலக்குறீங்க... தொடர்ந்து கலக்குங்க....

அன்புடன்,
பிரபு எம் ////

நன்றி பிரபு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///VISA said... 179
வழக்கம் போல ஆர்பாட்டம் தான். /////

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 180
50 வயசுக்கு ச்சீ 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்////

ஆமா பெரிய இன்டர்னேசனல் மேட்ச் வெளையாடுறேன், 50 அடிச்சுட்டேன்.... இதுக்குப் போயி வாழ்த்துச் சொல்லிக்கிட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said... 181
சிரிப்பு போலீஸ், செல்வா மேட்டர் ரெண்டும் கலக்கல் சிரிச்சுட்டேன் ராம்சாமி!

50வது பதிவா? வாழ்த்துகள் ராம்சாமி! ////

ரொம்ப நன்றி வசந்த்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தில்லு முல்லு said... 182
/////// தக்காளி.. ஒரு மரியாதைக்கூட மெயில் அனுப்பி..புது ப்ளாக் பேரை சொல்லலே பார்த்தியா.. ////


முதலில் சாரி மக்கா ...,

***********************************************
யோவ் வயித்தெரிச்சலை கிளப்பாதையா ...,எல்லாருடைய மெயில் ID யும் அதுல தான் இருந்துது ......,ரமேஷ மெயில் ID ய அனுப்பி விடு சொன்னேன் ..,அதுல இல்ல ...,எவனுமே என்னை

நம்பலை தெரியுமா ...,

சரி நீ ஏன் இந்த கமெண்ட் க்கு மட்டும் பதில் சொல்றே ? அப்ப உனக்கு இன்னொரு ப்ளாக் இருக்கு அப்படிதானே ...., ///

ஆமாய்யா நீ பாட்டுக்கு இன்னொரு மெயில்ல வந்து நான் தான் நரின்னா எப்படி நம்பறது? அப்புறம் உன் பேர யூஸ் பண்ணீ யாராவது மோசடி பண்ணீட்டாங்கன்னா?

(அப்போ இது சிரிப்பு போலீசோட சதிதானா?)

«Oldest ‹Older   1 – 200 of 214   Newer› Newest»