Tuesday, November 2, 2010

நினைவுகளின் விளைவுகள்! ஒரு டைரிக் குறிப்பிலிருந்து.......!

நான் நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு இப்போ சொல்லுங்க என்றேன். அவர் ஆரம்பித்தார். எனக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டிருந்தது வேறு, கண்ணைத் திறக்கவே முடியவில்லை. இந்த ஆளை ஏன் இன்னேரத்தில் அழைத்தோம் என்று என்னையே கடிந்து கொண்டேன். நான் யார் என்று என்னைப் பற்றி நானே கூறிக் கொள்வது சரியாக இருக்காது என்றாலும், இங்கே அதைக் கூறுவது அவசியமாகிறது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகான இளம் வாலிபன். நான் எப்போதும் மிகவும் கலகலப்பாக இருப்பேன், அதனால் என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நானும் அவர்களுக்குத் தாராளமாக டீ, சிகரெட், தண்ணி என்று செலவு செய்வேன். இதனால் என்ன பயன் என்கிறீர்களா, ஓசியில் ஏதாவது கிடைக்குமே என்று தினமும் அவர்கள் செய்யும் காரியங்கள்தான். அதெல்லாம் இங்கு சொல்லி மாளாது, சில சமயங்களில் நானே கண்கலங்கியிருக்கிறேன்.இப்போது அவளைப்பற்றியும் சொல்லியாக வேண்டும். அவளை நான் பார்க்கும் வரை யாருக்கும், அவள் யாரென்றே தெரியாது. ஏனென்றால் அவள் வெகு சுமாராக பக்கத்து வீட்டுப் பெண் போலத்தான் இருப்பாள். கூட்டத்தில் நிற்பாளேயானால் தேடினாலும் அவளைக் கண்டுகொள்ள முடியாது. ஆனால் நான் அப்படி அல்ல. நேர்மாறானவன். ஆர்ப்பாட்டமானவன். நான் எங்கு சென்றாலும் ஒரு அதிர்வு இருக்கும். நான் நடந்து வரும் போது என் ஷூக்களில் இருந்து தீப்பொறி கிளம்புவதாக நண்பர்கள் கூறுவார்கள். சில நேரம் சுழல் காற்று அடிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். என் கண்ணில் ஒருவித காந்த சக்தி வெளிப்படுவதாகக் கூட சில நண்பர்கள் சொல்வதுண்டு. ஒரு சமயம் நான் கல்லூரிக்குள் வந்தபோது அந்த சுழல் காற்று அதிகமாகி சாலையில் கிடந்த குப்பைகளை கல்லூரி முழுதும் பரப்பிவிட்டது. அதற்காக எங்கள் கல்லூரி முதல்வருக்கும், துப்புரவு தொழிளாருக்கும் ஒருநாள் முழுதும் தண்ணீர் விருந்து வைக்கவேண்டியது ஆகிவிட்டது. என் பார்வையில் இருக்கும் லேசர் கூர்மையைப் பார்த்து பலரும் வியந்துள்ளனர். ஒரு நாள் அப்படித்தான், ஒரு பெண்ணின் மோதிரம் கழன்று திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து விட்டது. எனது லேசர் பார்வையை வைத்தே அதைக் கண்டுபிடித்து, பின்பு அத்தொட்டிக்குள் இறங்கி அந்த மோதிரத்தை எடுத்துக் கொடுத்தேன்.

இப்படி என்னுடைய பல திறமைகளைப் பார்த்தே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எந்தப் பேருந்தையும், டிரைனையும் நான் மிஸ் பண்ணியதே கிடையாது. ஒருமுறை நண்பர்களோடு சினிமாவிற்குச் செல்லும்போது, பேருந்தில் கால்சுண்டுவிரல் கூட வைக்க முடியாத அளவிற்குக் கூட்டம், அப்போது நான் செய்த டெக்னிக்கைப் பார்த்து கல்லூரியில் எனக்கு பெரிய ரசிகர் மன்றமே உருவாகிவிட்டது. என்ன செய்தேன் என்கிறீர்களா? பேருந்தில் ஏற முடியவில்லை என்றதும், பேருந்தின் வேகத்திலேயே அதனோடு ஓடி வந்து மூன்று ரூபாயை மிச்சப்படுத்தியதுடன், சரியான நேரத்தில் தியேட்டருக்கும் சென்றடைந்தேன்.

அதன் பின்பு நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று வாங்கி விட்டேன். அதை வைத்தே நிறைய பெண் நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். எல்லோரும் அது என் அப்பா வாங்கிக் கொடுத்தது என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது என் ஆருயிர் நண்பன் கொண்டித்தோப்பு குமார், மும்பையிலிருந்து எனக்காக லவட்டிக் கொண்டு வந்தது. அந்த பைக்கில் எப்போதும் பெண் நண்பர்களை மட்டுமே ஏற்றுவது என் வழக்கம். அவர்கள் எல்லோரும் என்கூட ஊர் சுற்ற, சினிமா பார்க்க விரும்புவார்கள். நானும் சென்று சினிமா, ஐஸ்க்ரீம் என்று எஞ்சாய் பண்ணுவதுண்டு. சிலநேரம் ஓட்டலுக்குப் போவோம். அப்போதெல்லாம் நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டு மட்டையாகிவிடுவேன். இப்படி போய்க் கொண்டு இருந்த சமயத்தில் தான் அவளைப் பார்த்தேன்.

அவளை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. எப்படியாவது மடக்கிவிடலாம் என்று முயற்சி செய்ய ஆரம்பித்தேன். நண்பர்கள் வேறு நன்றாக ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்து என் நண்பன் ஒருவன் வெகுநாட்களாக ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் திடீர் தைரியம் வந்து காதலைச் சொல்லி செருப்படி வாங்கினான். அது வேறு அடிக்கடி ஞாபகம் வந்து என் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஒருமுறை லேப் கிளீன் பண்ணும் பெண்ணிடம் விளக்குமாற்று அடிவாங்கியிருந்தாலும் அதை யாருக்கும் தெரியாமல், அப்படியே பணம் கொடுத்து மறைத்து விட்டேன். அந்தப் பயம் வேறு. எனவே இப்பெணிற்கு நான் வழக்கமாகக் கையாளும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் டெக்னிக்கை பயன்படுத்த முடிவு செய்தேன்.


திடீரென்று ஒருநாள் என் நண்பனின் போன்கால், ரொம்ப அவசரமாக ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வரச் சொன்னான். சரி யாராவது பிரெண்டுக்குக் கடத்தல் கல்யாணமாக இருக்கும் என்று ஒரு கிளைமாக்ஸ் பைட்டிற்கு ஏற்ற மாதிரி லெதர் ஜாக்கெட், கிளவுஸ், தொப்பி எல்லாம் அணிந்து கொண்டு கிளம்பிப் போனேன். அங்கு பாத்தால் என் நண்பனுக்குத் தான் திருமணம். ஏன் முன்பே சொல்லவில்லை என்று திட்டினேன். அவன் அதற்கு அவங்க வீட்ல ப்ராப்ளம் அதான் என்றான். இவ்வளவு நாள் ஒண்ணா சுத்திட்டு இருந்துட்டு பாவி, எனக்கே தெரியாம லவ் பண்ணியிருக்கான். மச்சி நீயும் இப்படி லவ் பண்றேன்னே எனக்கு இப்பத்தாண்டா தெரியும், ஏண்டா இப்பிடிப் பண்ணே, அப்படின்னு கேட்டேன். அவன், மாப்ள உன்ன மாதிரி ஆளுகள பக்கத்துல வெச்சிக்கிட்டு எப்படிடா லவ் பண்ணமுடியும், நீதான் பொண்ணுக மனச கலைச்சி நாசம் பண்ணீடுவியேடா என்று மூஞ்ச்சியில் அடித்தால் போல் சொல்லிவிட்டான். எனக்கு ஒருமாதிரியாகப் போய் விட்டது. நல்லவேளை வேறு யாரும் பார்க்கவில்லை. சரி சரி டென்சனாகாத விடு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தம்மைப் பற்ற வைத்தேன்.


அப்போது ஆட்டோவில் ஒரு பெண் மணக்கோலத்தில் வந்து இறங்கினாள். யார் என்று பார்த்தால், அடிப்பாவி நீயா? அவள் என் காதலி, இவளையா நம் நண்பன் காதலித்து இருக்கிறான். ...எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அடக்க முடியவில்லை. பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று திரும்பி நின்று கொண்டு குலுங்கி குலுங்கி அழுதேன். கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழுதேன். சே... இவர்கள் காதல் நமக்கு முன்பே தெரியாமல் போய் விட்டதே? தெரிந்திருந்தால் பேசியே அவர்களைக் கலைத்து அவளை நாம லவட்டிக் கொண்டு போயிருக்கலாமே.... சரி இனி அழுகக் கூடாது இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை, இவளை இப்போதே கடத்திச் சென்று கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தேன். திரும்பிப் பார்த்தால் யாரையும் காணோம். டேய் மச்சி எங்கேடா போனே? சீக்கிரம் வந்து கையெழுத்துப் போடுடா வெண்ணை....என்று அழைத்தது நண்பனின் குரல்...........!திடுக்கிட்டு விழித்துப் பார்க்கிறேன்..... ......................!

...

...

இயக்குனர் பேரரசு ஆவேசமாக அடுத்த படத்திற்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்........!

...

...

...


டாக்டர் விஜயின் டைரிக் குறிப்பிலிருந்து......!!

164 comments:

ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே ...!!!

இம்சைஅரசன் பாபு.. said...

mthe firstuuuuuuuuuu
enake sudu soruuuuuuu

இம்சைஅரசன் பாபு.. said...

adapavi vadaiya eduthuteeye..iru padichittu varen

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிரிப்பு போலீசுக்கு ஆப்பு வெக்க இம்புட்டு போட்டியா?

ப.செல்வக்குமார் said...

//நான் நடந்து வரும் போது என் ஷூக்களில் இருந்து தீப்பொறி கிளம்புவதாக நண்பர்கள் கூறுவார்கள்//

ஓ ,தீப்பொறி திருமுகமா நீங்க ..?

ப.செல்வக்குமார் said...

//என் கண்ணில் ஒருவித காந்த சக்தி வெளிப்படுவதாகக் கூட சில நண்பர்கள் சொல்வதுண்டு//

அடடா , அப்ப இரும்பெல்லாம் வந்து அப்பிக்குமே ..

ப.செல்வக்குமார் said...

//ஓடி வந்து மூன்று ரூபாயை மிச்சப்படுத்தியதுடன், சரியான நேரத்தில் தியேட்டருக்கும் சென்றடைந்தேன். //

உங்க அறிவு யாருக்கு வரும் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//ஓடி வந்து மூன்று ரூபாயை மிச்சப்படுத்தியதுடன், சரியான நேரத்தில் தியேட்டருக்கும் சென்றடைந்தேன். //

உங்க அறிவு யாருக்கு வரும் ..!!//

மேல படிங்க!

ப.செல்வக்குமார் said...

// கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழுதேன். //

இது டாக்குட்டறு எதோ படத்துல பண்ணுவாரே ..? அது மாதிரிங்களா

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

ஷாஜகான் கதை திருடிய பன்னிகுட்டியை பரலோகம் போகும்வரை அடித்து கொல்லுங்கள்!!!

ப.செல்வக்குமார் said...

/டாக்டர் விஜயின் டைரிக் குறிப்பிலிருந்து......!//

செம செம ..!! அப்படியே டான்ஸ் பத்தியும் சொல்லிருக்கலாம் ..

இம்சைஅரசன் பாபு.. said...

உனக்கு அந்த பாவப்பட்ட பயல இழுக்கலேன்னா தூக்கம் வரதே .....இந்த கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே பன்னி யை சாகும் வரி தூக்கில் இடவும்...........

மங்குனி அமைசர் said...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை , இந்த பதிவை படித்தவுன் என் கண்களில் இருந்து கண்ணீர் ஏன் தாரை தாரையாக கொட்டுகிரதேன்று எனக்கே தெரியவில்லை. தயவு செய்து டை.டா.விஜய் மனது கஷ்ட்டப்பட்டு அழுவது போல் எல்லாம் பதிவு போடாதே , அப்புறம் கோவத்துல யாருக்காவது விஷம் வச்சு கொன்னுடப்போறேன் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

ஷாஜகான் கதை திருடிய பன்னிகுட்டியை பரலோகம் போகும்வரை அடித்து கொல்லுங்கள்!!!///

புல்லா படிச்சிட்டு வாடி மாப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
/டாக்டர் விஜயின் டைரிக் குறிப்பிலிருந்து......!//

செம செம ..!! அப்படியே டான்ஸ் பத்தியும் சொல்லிருக்கலாம் ..//

அது உடான்ஸு....!

மங்குனி அமைசர் said...

டை.டா.விஜய்யின் இந்த உணர்ச்சி மயமான காட்ச்சிகளை பற்றிய சில போடோக்கள் போட்டு இருக்கலாம் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
உனக்கு அந்த பாவப்பட்ட பயல இழுக்கலேன்னா தூக்கம் வரதே .....இந்த கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே பன்னி யை சாகும் வரி தூக்கில் இடவும்...........///

என்னது எங்கேயோ கேட்ட மாதிரி இருககா, மொதல்ல உன்னத்தான்யா தூக்குல போடனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
டை.டா.விஜய்யின் இந்த உணர்ச்சி மயமான காட்ச்சிகளை பற்றிய சில போடோக்கள் போட்டு இருக்கலாம் .///

பினிசிங் டச் போயிடும்யா...ஹி...ஹி...!

ராஜகோபால் said...

"You Hold the Key to my Heart."

நம்ம டாகுடருக்கு இப்புடி ஒரு காதலா...

டாக்டரின் டைரியை திருடிய பன்னி வாழ்க

ப.செல்வக்குமார் said...

/டை.டா.விஜய்யின் இந்த உணர்ச்சி மயமான காட்ச்சிகளை பற்றிய சில போடோக்கள் போட்டு இருக்கலாம் .//

பதிவு படிக்க வர்றவங்கள கொலை பண்ணப் பாக்குறீங்களா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ராஜகோபால் said...
"You Hold the Key to my Heart."

நம்ம டாகுடருக்கு இப்புடி ஒரு காதலா...

டாக்டரின் டைரியை திருடிய பன்னி வாழ்க///

ஹி..ஹி.... (யோவ் திருடலய்யா மப்புல அவரே கொடுத்தாரு!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
/டை.டா.விஜய்யின் இந்த உணர்ச்சி மயமான காட்ச்சிகளை பற்றிய சில போடோக்கள் போட்டு இருக்கலாம் .//

பதிவு படிக்க வர்றவங்கள கொலை பண்ணப் பாக்குறீங்களா ..?///

அமைச்சசரு,முன் ஜாமீன் ககெடசசசிடுசச்சசுன்னு தெகிரியத்துல இப்பிடியெல்லாம் பண்றாரு!

பிரியமுடன் ரமேஷ் said...

//நான் எங்கு சென்றாலும் ஒரு அதிர்வு இருக்கும். நான் நடந்து வரும் போது என் ஷூக்களில் இருந்து தீப்பொறி கிளம்புவதாக நண்பர்கள் கூறுவார்கள். சில நேரம் சுழல் காற்று அடிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். என் கண்ணில் ஒருவித காந்த சக்தி வெளிப்படுவதாகக் கூட சில நண்பர்கள் சொல்வதுண்டு.

ha ha ha

//பேருந்தில் ஏற முடியவில்லை என்றதும், பேருந்தின் வேகத்திலேயே அதனோடு ஓடி வந்து மூன்று ரூபாயை மிச்சப்படுத்தியதுடன், சரியான நேரத்தில் தியேட்டருக்கும் சென்றடைந்தேன்.

செம...

//மாப்ள உன்ன மாதிரி ஆளுகள பக்கத்துல வெச்சிக்கிட்டு எப்படிடா லவ் பண்ணமுடியும், நீதான் பொண்ணுக மனச கலைச்சி நாசம் பண்ணீடுவியேடா

ஹ ஹ ஹ

பிரியமுடன் ரமேஷ் said...

//என் கண்ணில் ஒருவித காந்த சக்தி வெளிப்படுவதாகக் கூட சில நண்பர்கள் சொல்வதுண்டு//

அடடா , அப்ப இரும்பெல்லாம் வந்து அப்பிக்குமே ..

இது செம லந்து..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரியமுடன் ரமேஷ் said...///

இந்தமமாதிரி ஆளுகளால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பீங்க போல?

ராஜகோபால் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி..ஹி.... (யோவ் திருடலய்யா மப்புல அவரே கொடுத்தாரு!)
//

டைரிய அவரே குடுதாருன்னா Dr .விஜய் ஒனக்கு frienda..

ஐய்ஐய்யோ எல்லாரும் ஓடிடுங்க..

"நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்" சொல்ர மாதிரி
பேரரசுவையும் friendu புடிசுருக்கும் இந்த பன்னி

ஓடுங்க...ஓடுங்க....ஓடுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரியமுடன் ரமேஷ் said...
//என் கண்ணில் ஒருவித காந்த சக்தி வெளிப்படுவதாகக் கூட சில நண்பர்கள் சொல்வதுண்டு//

அடடா , அப்ப இரும்பெல்லாம் வந்து அப்பிக்குமே ..

இது செம லந்து..///

ஹா...ஹா...இவன் எந்திரனல்ல, மந்திரன்!

ப.செல்வக்குமார் said...

//"நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்" சொல்ர மாதிரி
பேரரசுவையும் friendu புடிசுருக்கும் இந்த பன்னி//

நெசமாத்தான் சொல்லுறீங்களா ..?

பிரியமுடன் ரமேஷ் said...

/////பிரியமுடன் ரமேஷ் said...///

இந்தமமாதிரி ஆளுகளால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பீங்க போல?

ஆமாம் பல படங்கள்ல...

தேவா said...

மனிதா மனிதா இதுதான் நீதியோ. அண்ணன் ப்ளாக்க்கு வந்தால் பல்ப் கன்பாம்

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டியை காணவில்லை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
பன்னிக்குட்டியை காணவில்லை...///

கொஞ்ச நேரங்கூட அசர வுடமாட்டீங்கிரானுங்களே?

பட்டாபட்டி.. said...

அப்போது ஆட்டோவில் ஒரு பெண் மணக்கோலத்தில் வந்து இறங்கினாள். யார் என்று பார்த்தால், அடிப்பாவி நீயா? அவள் என் காதலி, இவளையா நம் நண்பன் காதலித்து இருக்கிறான். ...எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அடக்க முடியவில்லை. பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று திரும்பி நின்று கொண்டு குலுங்கி குலுங்கி அழுதேன். கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழுதேன்.
//

ச்சோ ச்சோ...

அலைகள் பாலா said...

ரெண்டு மூணு நாளா டெய்லி பேப்பர் ல வேற காவலன் விளம்பரம் போட்டு பயமுறுத்துறாங்க.. நீங்க வேற இப்படி.... அவ்வ்வ்வ்வ்வ்.............

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இயக்குனர் பேரரசு ஆவேசமாக அடுத்த படத்திற்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.//
ஆ பயமா இருக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹைய்யா காவலன் டிரைலர் பொட்டுட்டாங்க இல்லைன்னா அண்னன் இப்படியெல்லாம் பதிவு போட மாட்டாரு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது எந்த படத்துலண்ணா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராமசாமி அன்ணனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு குவார்ட்டர் இனாம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பேருந்தில் கால்சுண்டுவிரல் கூட வைக்க முடியாத அளவிற்குக் கூட்டம்//
அப்போ எதை வெச்சி ஏறுனிங்க அண்ணே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழுதேன்.
//
எம்.ஜி.ஆர் டெக்னிக்ல அழுதீங்களாக்கும்

வெறும்பய said...

தீபாவளிக்கு காவலன் படம் ரிலீஸ் அகலையாமே .. அப்படியா....

வெறும்பய said...

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகான இளம் வாலிபன்.

//

இத படிக்கிறதுக்கு நான் இங்கே வராமலையே இருந்திருக்கலாம்....

வெறும்பய said...

அவளை நான் பார்க்கும் வரை யாருக்கும், அவள் யாரென்றே தெரியாது.

//

பிச்சகாரிக்கெல்லாம் விளம்பரம் தேவையில்லை தானே...

வெறும்பய said...

நான் எங்கு சென்றாலும் ஒரு அதிர்வு இருக்கு

//

டெய்லி கேஸ் ஐட்டம் சாப்பிடாதேன்னு சொன்னா கேக்கணும்...

வெறும்பய said...

நான் நடந்து வரும் போது என் ஷூக்களில் இருந்து தீப்பொறி கிளம்புவதாக நண்பர்கள் கூறுவார்கள்.

//

ஷூல சாணிய மிதிச்சிட்டு வந்து.. குடுக்குற அலப்பறைய பாரு...

மண்டையன் said...

அட கொடுமையே இது ஷாஜஹான் படமாச்சே .
விஜய ஊர்கா போடமா விடமாட்டிங்க போல.
இதுக்கு ஏதும் சங்கம் வசிருகின்களா .
இருந்தா என்னையும் சேத்துகங்க

Anonymous said...

தலைப்ப பாத்துட்டு ஏதோ சீரியசா எழுதியிருக்கீங்கனு நம்ம்ம்ம்பி படிச்சிட்டு இருந்தேன்.
கடைசில மொக்கையாக்கிட்டீங்களே..


(நம்ம பக்கம் ஆளையே காணோமே.. பன்னி சார்க்கு அவ்ளோ பயமா?)

வெறும்பய said...

ஒரு சமயம் நான் கல்லூரிக்குள் வந்தபோது அந்த சுழல் காற்று அதிகமாகி சாலையில் கிடந்த குப்பைகளை கல்லூரி முழுதும் பரப்பிவிட்டது.

//

சுத்தமான இடத்தில ஏதாவது குப்பை வண்டி வந்தா.. குப்பை பறக்க தானே செய்யும்...

ப.செல்வக்குமார் said...

50

ப.செல்வக்குமார் said...

50

மொக்கராசா said...

"நீதான் பொண்ணுக மனச கலைச்சி நாசம் பண்ணீடுவியேடா என்று மூஞ்ச்சியில் அடித்தால் போல் சொல்லிவிட்டான்."

எவண்ட அவன் விஜய் !!! பன்னி சாருக்கு போட்டியாக வந்திருக்கிறது

நா.மணிவண்ணன் said...

அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்

கக்கு - மாணிக்கம் said...

நா.மணிவண்ணன் said...
// அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட//

அட, எனக்கும்தான் ரொம்ப நாளா ஒரு டவுட் !!

மண்டையன் said...

நா.மணிவண்ணன் said...
// அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட//
ஆமா இந்த ஞான பழத்துக்கு கொட்ட இருக்கா இல்லையா ?

எஸ்.கே said...

நான் மிகவும் ரசித்தேன்! சூப்பர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said... 10 @பன்னிகுட்டி

ஷாஜகான் கதை திருடிய பன்னிகுட்டியை பரலோகம் போகும்வரை அடித்து கொல்லுங்கள்!!!///

நான் ஆதரிக்கிறேன் மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா தீபாவளி பலகார செலவு மிச்சமோ. எல்லா இடத்துலையும் வடை # ஸ்டமக் பர்னிங்

R.Gopi said...

//இயக்குனர் பேரரசு ஆவேசமாக அடுத்த படத்திற்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்........!

...

...

...


டாக்டர் விஜயின் டைரிக் குறிப்பிலிருந்து......!//

********

யோவ்.... நல்லா போயிட்டு இருந்த கதைக்கு இந்த டெர்ரர் முடிவு தேவையா?

சரி... காவலன் படத்துக்காக கெட்டப் மாத்தி போட்ட ஃபோட்டோ இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜயை கலாய்ப்போரை கல்லால் அடிக்கும் சங்கம். ஆதரவு தேவை....

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜயை கலாய்ப்போரை கல்லால் அடிக்கும் சங்கம். ஆதரவு தேவை....//

யோவ் போலிசு, இதுக்கெல்லாம் ஆதரவு கெடைக்காது.

விஜயை கலாய்ப்போரை கல்லால் அடிக்கும் சங்கத்தை தலையில் அடிப்போர் சங்கம். ஆதரவு தாங்க மக்கா!!

நாகராஜசோழன் MA said...

// R.Gopi said...


சரி... காவலன் படத்துக்காக கெட்டப் மாத்தி போட்ட ஃபோட்டோ இருக்கா?//

மாம்ஸ் இவர் உங்களை கொலைக்கேசுல மாட்டிவிட பார்க்கிறார். ஏமாந்திடாதீங்க!!

மொக்கராசா said...

//விஜயை கலாய்ப்போரை கல்லால் அடிக்கும் சங்கம். ஆதரவு தேவை....//

விஜயை கலாய்ப்போரை எதுக்கு கல்லால் அடிக்கணும்,அவர் நடிச்ச படத்தை 4 தபா பார்க்க வையுங்கள்.

உயிரோடு எவனும் மிஞ்ச மாட்டான்.

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா தீபாவளி பலகார செலவு மிச்சமோ. எல்லா இடத்துலையும் வடை # ஸ்டமக் பர்னிங்//

பர்னால் போடவும்.

நாகராஜசோழன் MA said...

//மொக்கராசா said...

//விஜயை கலாய்ப்போரை கல்லால் அடிக்கும் சங்கம். ஆதரவு தேவை....//

விஜயை கலாய்ப்போரை எதுக்கு கல்லால் அடிக்கணும்,அவர் நடிச்ச படத்தை 4 தபா பார்க்க வையுங்கள்.

உயிரோடு எவனும் மிஞ்ச மாட்டான்.//

அண்ணே நீங்க நம்ம சங்கத்துல
( விஜயை கலாய்ப்போரை கல்லால் அடிக்கும் சங்கத்தை தலையில் அடிப்போர் சங்கம்) சேர்ந்திடுங்க.

நாகராஜசோழன் MA said...

// பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டியை காணவில்லை...//

திரும்பவும் காணவில்லை...

முத்து said...

நல்லா தானே போயிட்டு இருந்தது கடைசியில் டாக்டரின் பல்ப்பை ஆப் பண்ணிட்டீயே

முத்து said...

காவலன் படம் சூப்பரா வந்து இருக்காம் என் friend மெயில் பண்ணி இருக்கான் இப்போ என்ன செய்ய போற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டியை காணவில்லை...//

திரும்பவும் காணவில்லை...////

வந்துடடேன் வந்துட்டேன், என்னிக்கும் இல்லாம இன்னிக்குப் பாத்து ஆணி புடுங்க சொல்றானுங்க!

karthikkumar said...

:))))))))))

karthikkumar said...

இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா

நா.மணிவண்ணன் said...

நாகராஜசோழன் MA said... 65 // பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டியை காணவில்லை...//

திரும்பவும் காணவில்லை...


அவரை விஜய் வளர்த்த நாய் கடித்துவிட்டது பின்ன விஜயை ஓவரா ஓரண்டை இழுத்தா அதன் ஏவி விட்டாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நா.மணிவண்ணன் said...
நாகராஜசோழன் MA said... 65 // பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டியை காணவில்லை...//

திரும்பவும் காணவில்லை...


அவரை விஜய் வளர்த்த நாய் கடித்துவிட்டது பின்ன விஜயை ஓவரா ஓரண்டை இழுத்தா அதன் ஏவி விட்டாரு////

அதுக்கு விஜய்யே கடிச்சிரருக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// karthikkumar said...
இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா///

ஏன் இல்ல நம்ம டீ ஆரு இருக்காரு, போயி கூட்டிட்டு வாங்க! நல்லா தட்டி தட்டி கேப்பாரு!

நா.மணிவண்ணன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 72

////நா.மணிவண்ணன் said...
நாகராஜசோழன் MA said... 65 // பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டியை காணவில்லை...//

திரும்பவும் காணவில்லை...


அவரை விஜய் வளர்த்த நாய் கடித்துவிட்டது பின்ன விஜயை ஓவரா ஓரண்டை இழுத்தா அதன் ஏவி விட்டாரு////

அதுக்கு விஜய்யே கடிச்சிரருக்கலாம்


அவரு கடிச்சா மருந்தே கிடையாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...

அவரு கடிச்சா மருந்தே கிடையாது///

நல்லவேளைய்யா சொன்னே.. இல்லேன்னா மாட்டியிருப்பேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
காவலன் படம் சூப்பரா வந்து இருக்காம் என் friend மெயில் பண்ணி இருக்கான் இப்போ என்ன செய்ய போற///

இப்பிடித்தான் சுறாவுககும் சொன்னாங்கய, விலல்லுவுககும் சொன்னாங்க்ய, குரவி, வேட்டைக்கரன், ஆதி........!
இன்னுமாடா நம்புறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்து said...
நல்லா தானே போயிட்டு இருந்தது கடைசியில் டாக்டரின் பல்ப்பை ஆப் பண்ணிட்டீயே////

நல்லாக் கவனி ஆன் பண்ணியிருக்கேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நாகராஜசோழன் MA said...
//மொக்கராசா said...

//விஜயை கலாய்ப்போரை கல்லால் அடிக்கும் சங்கம். ஆதரவு தேவை....//

விஜயை கலாய்ப்போரை எதுக்கு கல்லால் அடிக்கணும்,அவர் நடிச்ச படத்தை 4 தபா பார்க்க வையுங்கள்.

உயிரோடு எவனும் மிஞ்ச மாட்டான்.//

அண்ணே நீங்க நம்ம சங்கத்துல
( விஜயை கலாய்ப்போரை கல்லால் அடிக்கும் சங்கத்தை தலையில் அடிப்போர் சங்கம்) சேர்ந்திடுங்க.////

நீ என்ன அடுத்தமாசம் பொதுக்கூட்டம் எதுவும் போடப்போறியா?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///முத்து said...
காவலன் படம் சூப்பரா வந்து இருக்காம் என் friend மெயில் பண்ணி இருக்கான் இப்போ என்ன செய்ய போற///

இப்பிடித்தான் சுறாவுககும் சொன்னாங்கய, விலல்லுவுககும் சொன்னாங்க்ய, குரவி, வேட்டைக்கரன், ஆதி........!
இன்னுமாடா நம்புறீங்க?////

ஏன்னே நாம ஏன் அடுத்தவங்கள நம்பிக்கிட்டு பேசாம நாமலே ஒரு படத்த எடுத்தா என்ன? நீங்க ஹீரோ என்கிட்ட ஒரு கதை இருக்கு யோசிச்சு முடிவ சொல்லுங்க மேதை வரதுக்குள்ள. மேதை வந்துருச்சுன்னா

நம்ம பாடு திண்டாட்டம்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா தீபாவளி பலகார செலவு மிச்சமோ. எல்லா இடத்துலையும் வடை # ஸ்டமக் பர்னிங்//

பர்னால் போடவும்.///

மாப்பு, எங்கே போடனும்னு வெளக்கமா சொல்லுய்யா, தின்னுட போறானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///முத்து said...
காவலன் படம் சூப்பரா வந்து இருக்காம் என் friend மெயில் பண்ணி இருக்கான் இப்போ என்ன செய்ய போற///

இப்பிடித்தான் சுறாவுககும் சொன்னாங்கய, விலல்லுவுககும் சொன்னாங்க்ய, குரவி, வேட்டைக்கரன், ஆதி........!
இன்னுமாடா நம்புறீங்க?////

ஏன்னே நாம ஏன் அடுத்தவங்கள நம்பிக்கிட்டு பேசாம நாமலே ஒரு படத்த எடுத்தா என்ன? நீங்க ஹீரோ என்கிட்ட ஒரு கதை இருக்கு யோசிச்சு முடிவ சொல்லுங்க மேதை வரதுக்குள்ள. மேதை வந்துருச்சுன்னா

நம்ம பாடு திண்டாட்டம்தான்////

பேசாம நாம மேதை பார்ட்-2 எடுத்துட்டா என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//நான் நடந்து வரும் போது என் ஷூக்களில் இருந்து தீப்பொறி கிளம்புவதாக நண்பர்கள் கூறுவார்கள்//

ஓ ,தீப்பொறி திருமுகமா நீங்க ..?////

இல்ல, எரிமல ஏகாம்பரம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பண்ணி சார் குருவி வெடி வெடிச்சா விஜய் மாத்ரி ரோட்டுல இருந்து டிரைனுக்கு ஜம்ப் ஆகுதாமே. அப்படியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தேவா said...
மனிதா மனிதா இதுதான் நீதியோ. அண்ணன் ப்ளாக்க்கு வந்தால் பல்ப் கன்பாம்///

பல்ப்பாவது டியூபாவது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பண்ணி சார் குருவி வெடி வெடிச்சா விஜய் மாத்ரி ரோட்டுல இருந்து டிரைனுக்கு ஜம்ப் ஆகுதாமே. அப்படியா?///

அதெல்லாம் பரவால்ல, வில்லு வெடி வெடிசச்சோம் பாரு, டேய்ய்ய்ய்ய்ன்னு ஒரு சத்தம்..அடடுத்த நாளு தெருவையே காலிபண்ணிட்டாங்க!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///முத்து said...
காவலன் படம் சூப்பரா வந்து இருக்காம் என் friend மெயில் பண்ணி இருக்கான் இப்போ என்ன செய்ய போற///

இப்பிடித்தான் சுறாவுககும் சொன்னாங்கய, விலல்லுவுககும் சொன்னாங்க்ய, குரவி, வேட்டைக்கரன், ஆதி........!
இன்னுமாடா நம்புறீங்க?////

ஏன்னே நாம ஏன் அடுத்தவங்கள நம்பிக்கிட்டு பேசாம நாமலே ஒரு படத்த எடுத்தா என்ன? நீங்க ஹீரோ என்கிட்ட ஒரு கதை இருக்கு யோசிச்சு முடிவ சொல்லுங்க மேதை வரதுக்குள்ள. மேதை வந்துருச்சுன்னா

நம்ம பாடு திண்டாட்டம்தான்////

பேசாம நாம மேதை பார்ட்-2 எடுத்துட்டா என்ன?///

ச்சே எனக்கு இது தோணாம போச்சே. ஓகே எமி ஜாக்சன் ஹீரோயின் நீங்க ஹீரோ காமெடிக்கு நம்ம சிரிப்பு போலிஸ் அப்புறம் இந்த டாக்டர் தம்பிய போட்ருவோம். உங்க இன்றோ எப்படினா பர்ஸ்ட் சீன்ல ஒரு ஊர்ல அடங்காத காளைய அடக்க யாருமே இல்ல திடீர்னு நீங்க FZ ஓட்டிட்டு வரீங்க வந்து அந்த மாட்ட அடக்கி பால கரக்குறீங்க. ஆடியன்சுக்கு கேள்வி வரும் கால மாட்டுல பால் கரக்குரத அப்டின்னு. அப்ப நீங்க பஞ்ச் டைலாக் பேசுறீங்க இந்த நேசன் நெனச்சா நெலாவுக்கே பால் கரப்பான் எப்படி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
அப்போது ஆட்டோவில் ஒரு பெண் மணக்கோலத்தில் வந்து இறங்கினாள். யார் என்று பார்த்தால், அடிப்பாவி நீயா? அவள் என் காதலி, இவளையா நம் நண்பன் காதலித்து இருக்கிறான். ...எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அடக்க முடியவில்லை. பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று திரும்பி நின்று கொண்டு குலுங்கி குலுங்கி அழுதேன். கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழுதேன்.
//

ச்சோ ச்சோ...////

கண்ணத் தொடச்சிக்கப்பு, நீதான்யா உண்மையான ரசிகன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ச்சே எனக்கு இது தோணாம போச்சே. ஓகே எமி ஜாக்சன் ஹீரோயின் நீங்க ஹீரோ காமெடிக்கு நம்ம சிரிப்பு போலிஸ் அப்புறம் இந்த டாக்டர் தம்பிய போட்ருவோம். உங்க இன்றோ எப்படினா பர்ஸ்ட் சீன்ல ஒரு ஊர்ல அடங்காத காளைய அடக்க யாருமே இல்ல திடீர்னு நீங்க FZ ஓட்டிட்டு வரீங்க வந்து அந்த மாட்ட அடக்கி பால கரக்குறீங்க. ஆடியன்சுக்கு கேள்வி வரும் கால மாட்டுல பால் கரக்குரத அப்டின்னு. அப்ப நீங்க பஞ்ச் டைலாக் பேசுறீங்க இந்த நேசன் நெனச்சா நெலாவுக்கே பால் கரப்பான் எப்படி//

superappuu.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
ச்சே எனக்கு இது தோணாம போச்சே. ஓகே எமி ஜாக்சன் ஹீரோயின் நீங்க ஹீரோ காமெடிக்கு நம்ம சிரிப்பு போலிஸ் அப்புறம் இந்த டாக்டர் தம்பிய போட்ருவோம். உங்க இன்றோ எப்படினா பர்ஸ்ட் சீன்ல ஒரு ஊர்ல அடங்காத காளைய அடக்க யாருமே இல்ல திடீர்னு நீங்க FZ ஓட்டிட்டு வரீங்க வந்து அந்த மாட்ட அடக்கி பால கரக்குறீங்க. ஆடியன்சுக்கு கேள்வி வரும் கால மாட்டுல பால் கரக்குரத அப்டின்னு. அப்ப நீங்க பஞ்ச் டைலாக் பேசுறீங்க இந்த நேசன் நெனச்சா நெலாவுக்கே பால் கரப்பான் எப்படி/////

சூப்பரு ஓப்பனிங் சீனுய்யா, அப்புறம் இந்த சிரிப்பு போலீசுக்கு என்ன சீனுய்யா இருக்கு? (அதுக்கு ஹீரோயினோடா சேத்துலாம் சீண் வெச்சிடாதெ)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அலைகள் பாலா said...
ரெண்டு மூணு நாளா டெய்லி பேப்பர் ல வேற காவலன் விளம்பரம் போட்டு பயமுறுத்துறாங்க.. நீங்க வேற இப்படி.... அவ்வ்வ்வ்வ்வ்.............///

இப்பிடியே சொல்லிக்கிட்டு இருந்தா எப்பிடி? மக்கள காவலன் ரிலீசுகு தயார்படுத்த வேணாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சூப்பரு ஓப்பனிங் சீனுய்யா, அப்புறம் இந்த சிரிப்பு போலீசுக்கு என்ன சீனுய்யா இருக்கு? (அதுக்கு ஹீரோயினோடா சேத்துலாம் சீண் வெச்சிடாதெ)//

வயித்தெரிச்சல் உனக்கு

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சூப்பரு ஓப்பனிங் சீனுய்யா, அப்புறம் இந்த சிரிப்பு போலீசுக்கு என்ன சீனுய்யா இருக்கு? (அதுக்கு ஹீரோயினோடா சேத்துலாம் சீண் வெச்சிடாதெ///

சிரிப்பு போலிஸ் வந்து காமெடி அப்புறம் வில்லன் ரெண்டுமே அவர்தான். இங்க இருக்குற மாட்ட கேரளாவுக்கு சட்டவிரோதமா கடத்தி தொழில் பண்றாரு நம்ம நேசன் எப்படி இவர திருத்தி நல்ல வழிக்கு கொண்டுவறார் அப்டிங்கரதுதான் மீதிகதை

karthikkumar said...

முக்கியமான சீனெல்லாம் நம்ம போளிசுகுத்தான் இருக்கு ஏன்னா அவர்தான் வில்லன் ஹீரோயினை தொட அவருக்குத்தான் RIGHTS இருக்கு

மொக்கராசா said...

அப்புறம் intro ஸாங்க்


பூம் பூம் பால்காரன் டா பால்காரன் டா
ஜும் ஜும் பால்காரன் டா பால்காரன் டா
பூம் பூம் பால்காரன் டா பால்காரன் டா
ஜும் ஜும் பால்காரன் டா பால்காரன் டா


வில்லன், நீங்க வளர்த்த 1001 எருமை மாட்டையும் கடத்திட்டு போறார், நீங்க குடும்ப பாட்டு பாடி எல்ல எருமையும் கண்டு பிடிக்கிறங்க.

அப்புறம் மொக்க வசனம் 1 மணி நேரம் பேசுறங்க , வில்லன் heart attack வந்து செத்துபோயீடுறாரு

சுபம்...................

karthikkumar said...

மொக்கராசா said...
அப்புறம் intro ஸாங்க்


பூம் பூம் பால்காரன் டா பால்காரன் டா
ஜும் ஜும் பால்காரன் டா பால்காரன் டா
பூம் பூம் பால்காரன் டா பால்காரன் டா
ஜும் ஜும் பால்காரன் டா பால்காரன் டா


வில்லன், நீங்க வளர்த்த 1001 எருமை மாட்டையும் கடத்திட்டு போறார், நீங்க குடும்ப பாட்டு பாடி எல்ல எருமையும் கண்டு பிடிக்கிறங்க.

அப்புறம் மொக்க வசனம் 1 மணி நேரம் பேசுறங்க , வில்லன் heart attack வந்து செத்துபோயீடுறாரு

சுபம்..................///

மொக்கராசா நான் எவ்வளவு பில்டப்போட சொன்ன நீங்க ஒரே வார்த்தைல முடிசிடீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//karthikkumar said...

முக்கியமான சீனெல்லாம் நம்ம போளிசுகுத்தான் இருக்கு ஏன்னா அவர்தான் வில்லன் ஹீரோயினை தொட அவருக்குத்தான் RIGHTS இருக்கு/

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மொக்கராசா நான் எவ்வளவு பில்டப்போட சொன்ன நீங்க ஒரே வார்த்தைல முடிசிடீங்க

//
athaana

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

98

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

karthikkumar said...

போலீஸ்கார் போலீஸ்கார் இங்க நான் போட்ட கமேண்ட வெச்சு ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். உங்க பேரையும் நம்ம பன்னிகுட்டி பேரையும் உஸ் பண்ணிக்கலாமா போலீஸ்கார்

dineshkumar said...

யோவ் கவுன்டரே
ஒரு டவுட் கேக்கலாமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//karthikkumar said...

போலீஸ்கார் போலீஸ்கார் இங்க நான் போட்ட கமேண்ட வெச்சு ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். உங்க பேரையும் நம்ம பன்னிகுட்டி பேரையும் உஸ் பண்ணிக்கலாமா போலீஸ்கார்//

nadathunga

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
இயக்குனர் பேரரசு ஆவேசமாக அடுத்த படத்திற்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.//

ஆ பயமா இருக்கு///

சும்மா கனவுதான் பயப்படாதீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஹைய்யா காவலன் டிரைலர் பொட்டுட்டாங்க இல்லைன்னா அண்னன் இப்படியெல்லாம் பதிவு போட மாட்டாரு///

ஆமா ஆமா இனி பதிவுக்ககு மேட்டர் பஞ்சமே இல்ல, ஜாலிதான்!

dineshkumar said...

யோவ் கவுன்டரே
எங்கையா இருக்க ஆர யு ஆன் லைன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
யோவ் கவுன்டரே
எங்கையா இருக்க ஆர யு ஆன் லைன்///

ஆமா ஆமா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ஆர்.கே.சதீஷ்குமார் said...
பேருந்தில் கால்சுண்டுவிரல் கூட வைக்க முடியாத அளவிற்குக் கூட்டம்//
அப்போ எதை வெச்சி ஏறுனிங்க அண்ணே///

கைய வெச்சிதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
பன்னிக்குட்டி ராமசாமி அன்ணனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு குவார்ட்டர் இனாம்////

குவார்ட்டர் ப்ளீஸ்!

dineshkumar said...

அப்பா ஒரு டவுட்டு கேக்கட்டா கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
அப்பா ஒரு டவுட்டு கேக்கட்டா கவுண்டரே///

கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க!

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 109
////ஆர்.கே.சதீஷ்குமார் said...
பன்னிக்குட்டி ராமசாமி அன்ணனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு குவார்ட்டர் இனாம்////

குவார்ட்டர் ப்ளீஸ்

யோவ் கவ்ண்டரே அதான் வந்துட்டோமில்ல குவாட்டர விட்டுடுவமா மில்லியா இருந்தாலும் விடமாட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழுதேன்.
//
எம்.ஜி.ஆர் டெக்னிக்ல அழுதீங்களாக்கும்///

நோ...நோ... இது சேரன் டெக்னிக்மா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
இது எந்த படத்துலண்ணா///

எல்லாப் படத்துலேயும்!

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///dineshkumar said...
அப்பா ஒரு டவுட்டு கேக்கட்டா கவுண்டரே///

கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க!

யோவ் அப்பா இல்லையா அப்போ பெல்லிங் மிஸ்டேக் ஓகே வா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
தீபாவளிக்கு காவலன் படம் ரிலீஸ் அகலையாமே .. அப்படியா..../////

சந்தோசத்தப் பாரு, அவரு ரிலீஸ் பண்ணலேன்னா என்ன, நம்ம பண்ணிடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகான இளம் வாலிபன்.

//

இத படிக்கிறதுக்கு நான் இங்கே வராமலையே இருந்திருக்கலாம்....////

போறாமா..போறாமா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///dineshkumar said...
அப்பா ஒரு டவுட்டு கேக்கட்டா கவுண்டரே///

கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க!

யோவ் அப்பா இல்லையா அப்போ பெல்லிங் மிஸ்டேக் ஓகே வா///

மொதல்ல நீ டவுட்ட கேளுய்யா ! (என்ன ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு தெரிஞ்சுகனுமா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
அவளை நான் பார்க்கும் வரை யாருக்கும், அவள் யாரென்றே தெரியாது.

//

பிச்சகாரிக்கெல்லாம் விளம்பரம் தேவையில்லை தானே...////

யோவ் கில்லி மாதிரி கரெக்டா புடிக்கிற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
நான் எங்கு சென்றாலும் ஒரு அதிர்வு இருக்கு

//

டெய்லி கேஸ் ஐட்டம் சாப்பிடாதேன்னு சொன்னா கேக்கணும்...///

அனுபவம்.. அனுபவம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
நான் நடந்து வரும் போது என் ஷூக்களில் இருந்து தீப்பொறி கிளம்புவதாக நண்பர்கள் கூறுவார்கள்.

//

ஷூல சாணிய மிதிச்சிட்டு வந்து.. குடுக்குற அலப்பறைய பாரு...///

யோவ் நல்லா பரு, அங்க ஷூவே இல்ல, வெறும் சாணிதான் அப்பிடி தெரியிது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மண்டையன் said...
அட கொடுமையே இது ஷாஜஹான் படமாச்சே .
விஜய ஊர்கா போடமா விடமாட்டிங்க போல.
இதுக்கு ஏதும் சங்கம் வசிருகின்களா .
இருந்தா என்னையும் சேத்துகங்க/////

இதுக்கு சங்கம் மட்டுமில்ல, கட்சியே வெச்சிருக்கோம், வாய்யா, வந்து சேந்துக்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்திரா said...
தலைப்ப பாத்துட்டு ஏதோ சீரியசா எழுதியிருக்கீங்கனு நம்ம்ம்ம்பி படிச்சிட்டு இருந்தேன்.
கடைசில மொக்கையாக்கிட்டீங்களே..


(நம்ம பக்கம் ஆளையே காணோமே.. பன்னி சார்க்கு அவ்ளோ பயமா?)////

என்னது நம்பி படிச்சீங்க்களா? நடுவுல கூட டவுட் வரலியா?

உங்க கடைக்குத்தானே, வர்ரேன் வர்ரேன், ரொம்ப ஆணி (ஹி..ஹி... பதிவு போடுறதத்தான் சொல்றேன்)...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
ஒரு சமயம் நான் கல்லூரிக்குள் வந்தபோது அந்த சுழல் காற்று அதிகமாகி சாலையில் கிடந்த குப்பைகளை கல்லூரி முழுதும் பரப்பிவிட்டது.

//

சுத்தமான இடத்தில ஏதாவது குப்பை வண்டி வந்தா.. குப்பை பறக்க தானே செய்யும்...///

டாகுடரை குப்பை வண்டி என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
"நீதான் பொண்ணுக மனச கலைச்சி நாசம் பண்ணீடுவியேடா என்று மூஞ்ச்சியில் அடித்தால் போல் சொல்லிவிட்டான்."

எவண்ட அவன் விஜய் !!! பன்னி சாருக்கு போட்டியாக வந்திருக்கிறது///

இது நாயம் ராசா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்///

என்ன தேங்காய அதுக்கு முன்னாடி எப்பிடி சொல்றதுன்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
நா.மணிவண்ணன் said...
// அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட//

அட, எனக்கும்தான் ரொம்ப நாளா ஒரு டவுட் !!////

என்னது உங்களுக்குமா? எதுக்கும் நான் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துக்குறேன்!

dineshkumar said...

கவுன்டரே மிக்சிங்ள தான் பயங்கர கண்ப்யுஷன்
டவுட் நம்பர் 1

நெப்போலியன் வித் சோடா பெஸ்டா

ஓல்ட்மங்க் வித் வாட்டர் பெஸடா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மண்டையன் said...
நா.மணிவண்ணன் said...
// அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட//
ஆமா இந்த ஞான பழத்துக்கு கொட்ட இருக்கா இல்லையா ?///

அது இருந்தா என்ன இல்லேன்னா என்ன? தெரிஞ்ச்சுக்கிட்டுப்போயி என்ன அம்பானிக்கு பார்ட்னரு ஆகப் போறியா? படுவா.....பச்சத்தண்ணியக் குடிச்சுப்புட்டு, முட்டுசந்துல குப்புறப்படுத்து கொறட்ட உடப்போகுது, கேள்வியப்பாரு..? எகத்தாளத்தப்பாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
கவுன்டரே மிக்சிங்ள தான் பயங்கர கண்ப்யுஷன்
டவுட் நம்பர் 1

நெப்போலியன் வித் சோடா பெஸ்டா

ஓல்ட்மங்க் வித் வாட்டர் பெஸடா///

பாருபயபுள்ளங்க என்ன என்ன டவுட்லாம் இங்க வந்து கேக்குதுங்கன்னு?
சரி சரி, ஓல்ட்மாங்க்ல சோடா மிக்ஸ் பண்ணுய்யா, அதான் நம்ம பேவரிட்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
நான் மிகவும் ரசித்தேன்! சூப்பர்!///

அப்பபாடா.. விடிய விடிய உக்காந்து தம் கட்டி எழுதுனதுக்கு ஒரு ஆளாவது நல்லாருக்குன்னு சொல்லிட்டாரே, அது போதும்யா, இது மாதிரி எண்ணற்ற காவியங்கள் வடிச்சி எடுத்துடுவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//TERROR-PANDIYAN(VAS) said... 10 @பன்னிகுட்டி

ஷாஜகான் கதை திருடிய பன்னிகுட்டியை பரலோகம் போகும்வரை அடித்து கொல்லுங்கள்!!!///

நான் ஆதரிக்கிறேன் மச்சி///

அப்போ டாகுடரு படத்துலேயும் கதை இருக்குன்னு சொல்றிங்க? என்ன கொடும சார் இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா தீபாவளி பலகார செலவு மிச்சமோ. எல்லா இடத்துலையும் வடை # ஸ்டமக் பர்னிங்////

அதுக்கு சிங்கப்பூர்லதான் இனி ட்ரீட்மென்ட்டு!

நா.மணிவண்ணன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 126

///நா.மணிவண்ணன் said...
அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்///

என்ன தேங்காய அதுக்கு முன்னாடி எப்பிடி சொல்றதுன்னா?


அண்ணே நீங்க தீர்க்க தர்ஷி னே எப்புடி கரக்கட்ட சொன்னிங்க

நா.மணிவண்ணன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 126

///நா.மணிவண்ணன் said...
அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்///

என்ன தேங்காய அதுக்கு முன்னாடி எப்பிடி சொல்றதுன்னா?


அண்ணே நீங்க தீர்க்க தர்ஷி னே எப்புடி கரக்கட்ட சொன்னிங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 126

///நா.மணிவண்ணன் said...
அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்///

என்ன தேங்காய அதுக்கு முன்னாடி எப்பிடி சொல்றதுன்னா?


அண்ணே நீங்க தீர்க்க தர்ஷி னே எப்புடி கரக்கட்ட சொன்னிங்க///

அதுக்குத்தான் கிட்னிய கரெக்டா யூஸ் பண்ணனும், இதோ வந்துர்ரேன்!

பட்டாசு said...

evvalavu tourcher andha alukku. eppadi than thanguraro. neenga pattasa (pattaya) kilappunga.

பட்டாசு said...

evvalavu tourcher andha alukku. eppadi than thanguraro. neenga pattasa (pattaya) kilappunga.

dineshkumar said...

கவுண்டரே ரெண்டாவது டவுட்டு

*குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்தா தூக்கம் வருமா

*மல்லாந்து படுத்தா தூக்கம் வருமா

karthikkumar said...

dineshkumar said...
கவுண்டரே ரெண்டாவது டவுட்டு

*குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்தா தூக்கம் வருமா

*மல்லாந்து படுத்தா தூக்கம் வருமா///

ஒரு குடிமகனுக்கு வரும் நியாயமான கேள்விகள் பதில் சொல்லாமல் பன்னிகுட்டி யார்கிட்ட கடலை போட்டுகிட்டு இருக்கார்

karthikkumar said...

எனக்கு தெரிஞ்சு எப்படி படுத்தாலும் தூக்கம் வரும் பங்காளி

நா.மணிவண்ணன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 136

///நா.மணிவண்ணன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 126

///நா.மணிவண்ணன் said...
அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்///

என்ன தேங்காய அதுக்கு முன்னாடி எப்பிடி சொல்றதுன்னா?


அண்ணே நீங்க தீர்க்க தர்ஷி னே எப்புடி கரக்கட்ட சொன்னிங்க///

அதுக்குத்தான் கிட்னிய கரெக்டா யூஸ் பண்ணனும், இதோ வந்துர்ரேன்!


ஐயையோ கிட்னில கல்லு இருந்துச்சுனா இப்படி சிந்திக்க முடியும்மா

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராம்சாமி,மறுபடி ஒரு சாரி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

தெரிந்திருந்தால் பேசியே அவர்களைக் கலைத்து அவளை நாம லவட்டிக் கொண்டு போயிருக்கலாமே..>>>>>


இன்னும் நீங்க திருந்தலையா?

சி.பி.செந்தில்குமார் said...

அய்யா ராசா இன்று முதல் நீர் மொக்க ராசா என அழைக்கப்படுவீர்

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said... 144
தெரிந்திருந்தால் பேசியே அவர்களைக் கலைத்து அவளை நாம லவட்டிக் கொண்டு போயிருக்கலாமே..>>>>>

பாஸ் வேணாம் பாஸ்

அன்னு said...

//ஒரு சமயம் நான் கல்லூரிக்குள் வந்தபோது அந்த சுழல் காற்று அதிகமாகி சாலையில் கிடந்த குப்பைகளை கல்லூரி முழுதும் பரப்பிவிட்டது.//

பின்ன வேறென்ன வரும்னு எதிர் பார்த்தீங்க??

ஹெ ஹெ....ஆனாலும் செம காமெடி...டாக்குடரு இனிமே உண்மைலயே டாக்குடர் படிக்க் பொயிடலாம் :))

அன்பரசன் said...

//டாக்டர் விஜயின் டைரிக் குறிப்பிலிருந்து......!//

ஹே ஹே

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மச்சி பன்னி ,
தீபாவளி ட்ரீட் இன்னிக்கி ...,புல் மப்புல இருக்கேன் ..,நாளைக்கு படிச்சிட்டு வரேன் ...,தக்காளி அந்த சொறி புடிச்ச மொன்ன நாயி பத்தி எழுதாத மாமு ...,ரெண்டு வரி படிச்சோன்ன அடிச்சா போதை இறங்கிடிது ..,

philosophy prabhakaran said...

150 வது பின்னூட்டம் என்னோடது தான்... அலாரம் வச்சு எந்திரிச்சு பின்னூட்டம் போடுவோம்ல...

விக்கி உலகம் said...

சூப்பரு அப்பு அப்படி போடு

ஆனா கமன்டுகள் சேர்ந்து ரெண்டு பதிவாயிடுச்சி பாஸு

தீபாவளி வாழ்த்துக்கள்

R.Gopi said...

//karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///முத்து said...
காவலன் படம் சூப்பரா வந்து இருக்காம் என் friend மெயில் பண்ணி இருக்கான் இப்போ என்ன செய்ய போற///

இப்பிடித்தான் சுறாவுககும் சொன்னாங்கய, விலல்லுவுககும் சொன்னாங்க்ய, குரவி, வேட்டைக்கரன், ஆதி........!
இன்னுமாடா நம்புறீங்க?////

ஏன்னே நாம ஏன் அடுத்தவங்கள நம்பிக்கிட்டு பேசாம நாமலே ஒரு படத்த எடுத்தா என்ன? நீங்க ஹீரோ என்கிட்ட ஒரு கதை இருக்கு யோசிச்சு முடிவ சொல்லுங்க மேதை வரதுக்குள்ள. மேதை வந்துருச்சுன்னா
//

*********

யோவ் கார்த்திக்கு....

மேதை வந்தா அதை எங்களுக்கு சமாளிக்க தெரியாதா?

புதுசா டாக்டர் சீனிவாசன்னு ஒரு டெர்ரர் ஹீரோ அறிமுகமாய் இருக்கார்லே... அவர வச்சு மேதைக்கு ஆப்பு அடிப்போம்...

அப்படியும் முடியலேன்னா, அதே பழைய டெக்னிக் ஃபாலோ பண்ணி “விருத்தகிரி”ய வச்சு ”மேதை”யை வறுத்து எடுத்துடுவோம்...

இந்த பதிவில் பாராட்டத்தக்க வகையில் பின்னூட்டம் இடுவோர்க்கு “விருத்தகிரி” படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் வழங்கப்படும்...

R.Gopi said...

யப்பா....

உங்க எல்லாருக்கும் இந்த மேட்டர சொல்லிக்கறேன்...

நம்ம டாக்குட்ட்டரு கச்சி ஆரம்பிச்ச கதைய இங்கன போயி படியுங்க....

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்”
http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாசு said...
evvalavu tourcher andha alukku. eppadi than thanguraro. neenga pattasa (pattaya) kilappunga.////

அவருக்கென்னங்க, யாரோ பணம் போடுறாங்க, அண்ணன் நடிக்கிறாரு (?), யாரோ பாக்குறங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நா.மணிவண்ணன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 136

///நா.மணிவண்ணன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 126

///நா.மணிவண்ணன் said...
அண்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்///

என்ன தேங்காய அதுக்கு முன்னாடி எப்பிடி சொல்றதுன்னா?


அண்ணே நீங்க தீர்க்க தர்ஷி னே எப்புடி கரக்கட்ட சொன்னிங்க///

அதுக்குத்தான் கிட்னிய கரெக்டா யூஸ் பண்ணனும், இதோ வந்துர்ரேன்!


ஐயையோ கிட்னில கல்லு இருந்துச்சுனா இப்படி சிந்திக்க முடியும்மா///

கல்லு இருந்தா அப்பிடி ஓரமா தூக்கிப் போட்டுட்டு யோசிக்கனும், ஆமா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
தெரிந்திருந்தால் பேசியே அவர்களைக் கலைத்து அவளை நாம லவட்டிக் கொண்டு போயிருக்கலாமே..>>>>>


இன்னும் நீங்க திருந்தலையா?////


மொதல்ல அவிங்கள திருந்தச் சொல்லுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
அய்யா ராசா இன்று முதல் நீர் மொக்க ராசா என அழைக்கப்படுவீர்////

யோவ் அப்பிடி ஒரு ஆளு ஏற்கனவே இருக்காரு, அவருக்கும் எனக்கும் சண்டைய ஆரம்பிச்சி வெக்கலாம்னு பாக்குறீங்க்களா? அது நடக்காது மாப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அன்னு said...
//ஒரு சமயம் நான் கல்லூரிக்குள் வந்தபோது அந்த சுழல் காற்று அதிகமாகி சாலையில் கிடந்த குப்பைகளை கல்லூரி முழுதும் பரப்பிவிட்டது.//

பின்ன வேறென்ன வரும்னு எதிர் பார்த்தீங்க??

ஹெ ஹெ....ஆனாலும் செம காமெடி...டாக்குடரு இனிமே உண்மைலயே டாக்குடர் படிக்க் பொயிடலாம் :))////

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க? அப்போ தமிழ்சினிமாவ யாரு தாங்கிப் புடிக்கிறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அன்பரசன் said...
//டாக்டர் விஜயின் டைரிக் குறிப்பிலிருந்து......!//

ஹே ஹே///

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
மச்சி பன்னி ,
தீபாவளி ட்ரீட் இன்னிக்கி ...,புல் மப்புல இருக்கேன் ..,நாளைக்கு படிச்சிட்டு வரேன் ...,தக்காளி அந்த சொறி புடிச்ச மொன்ன நாயி பத்தி எழுதாத மாமு ...,ரெண்டு வரி படிச்சோன்ன அடிச்சா போதை இறங்கிடிது ..,////

பாத்தீங்களா மக்களே டாகுடரோட பவர?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///philosophy prabhakaran said...
150 வது பின்னூட்டம் என்னோடது தான்... அலாரம் வச்சு எந்திரிச்சு பின்னூட்டம் போடுவோம்ல...///

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///R.Gopi said...
யோவ் கார்த்திக்கு....

மேதை வந்தா அதை எங்களுக்கு சமாளிக்க தெரியாதா?

புதுசா டாக்டர் சீனிவாசன்னு ஒரு டெர்ரர் ஹீரோ அறிமுகமாய் இருக்கார்லே... அவர வச்சு மேதைக்கு ஆப்பு அடிப்போம்...

அப்படியும் முடியலேன்னா, அதே பழைய டெக்னிக் ஃபாலோ பண்ணி “விருத்தகிரி”ய வச்சு ”மேதை”யை வறுத்து எடுத்துடுவோம்...

இந்த பதிவில் பாராட்டத்தக்க வகையில் பின்னூட்டம் இடுவோர்க்கு “விருத்தகிரி” படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் வழங்கப்படும்.../////

ஏன் இப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// R.Gopi said...
யப்பா....

உங்க எல்லாருக்கும் இந்த மேட்டர சொல்லிக்கறேன்...

நம்ம டாக்குட்ட்டரு கச்சி ஆரம்பிச்ச கதைய இங்கன போயி படியுங்க....

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்”
http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html////

டாகுடரு விஜயி லோலாயியே தாங்க முடியல, இதுல குஜய் வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விக்கி உலகம் said...
சூப்பரு அப்பு அப்படி போடு

ஆனா கமன்டுகள் சேர்ந்து ரெண்டு பதிவாயிடுச்சி பாஸு

தீபாவளி வாழ்த்துக்கள்////

தேங்ஸ் பாஸ்!