Wednesday, November 3, 2010

எங்கே போறீங்க? (கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும்!)

ஒரு பிரபல பதிவரு வேலை விசயமா சிங்கப்பூரு கெளம்புனாரு (சிரிப்பு போலீசு இல்லீங்கோ!). ஆபீசுல இருந்து வந்து அவசரம் அவசரமா எல்லாத்தையும் பேக் பண்ணி ஆரம்பிச்சாரு. அப்பிடியே வீட்டுக்கார அம்மாகிட்ட, போயிட்டு வர்ரேன், பாத்து பத்தரமா இருந்துக்கோன்னு சென்டிமென்ட்டா மூஞ்சிய சோகமா (?) வெச்சுக்கிட்டே  சொன்னாரு . அப்போ அதே சென்டிமென்ட்டோட வீட்டுக்காரம்மாவும்  சில கேள்விகளைக் (?)கேட்டாங்க. அதக் கேட்டவருதான்.......டோட்டல் புரோகிராமையும் கேன்சல் பண்ணிட்டாரு. இனி அவரு பக்கத்து பெட்டிக்கடைக்குகூட போகமாட்டாரு போல.... நெலம அம்புட்டு மோசமா இருக்கு!

எச்சூஸ் மி, எங்கே எஸ்கேப் ஆகுறீங்க? அவரு வீட்டுக்காரம்மா என்ன கேட்டாங்கன்னு தெரிஞ்ச்சுக்க வேணாமா? (அப்போதானே நாளப் பின்ன உங்களுக்கும் உபயோகமா இருக்கும்?)

 1.  எங்க போறிங்க?
 2. யாருகூட போறிங்க?
 3. ஏன் போறிங்க?
 4. எப்படிப் போறிங்க?
 5. எங்க தங்குவீங்க?
 6. அங்க போயி என்ன பண்ன போறிங்க?
 7. ஏன், நீங்க போறீங்க?
 8. எப்ப திரும்ப வருவீங்க?
 9. நைட்டு சாப்புட வந்துடுவீங்களா?
 10. நான் குடுக்குற சாப்பாடத்தான் கொண்டு போயி சாப்புடனும்!
 11. என்ன வாங்கிட்டு வருவீங்க?
 12. நீங்க வேணும்னே இப்படி கெளம்பிப் போறிங்க?
 13. ஏன் பொய் சொல்றிங்க?
 14. என்னையும் கூட்டிட்டுப் போகனும்?
 15. போனவாட்டியும் இப்பிடித்தான் பண்ணிங்க?
 16. ஏன் இந்த மாதிரி டூர் புரோகிராம் ஏற்பாடு பண்ணீங்க?
 17. அடிக்கடி இந்த மாதிரி கெளம்பிடுறிங்க?
 18. அப்பிடி என்ன ஆபிஸ் வேல இருக்கு அங்க?
 19. அந்த வேலைய இங்கேயே பாக்க வேண்டியதுதானே?
 20. நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்!
 21. திரும்ப வர மாட்டேன்!
 22. என்னைத் தடுக்கக் கூட மாட்டீங்கிறீங்களே?

 1. எங்கே போறிங்க? (ஒண்ணுமில்ல அடுத்த செசன் ஸ்டார்ட் அவ்வளவுதான்!)

படிக்கிற நமக்கே இப்பிடி இருக்கே, பாவம்யா அந்தப் பிரபலப் பதிவரு!

எச்சரிக்கை: ஆகவே மெஸேஜ் என்னன்னா, கல்யாணம் ஆகாத பசங்கள்லாம் (தலைப்புல என்ன போட்டாலும் நீங்கதான் மொத வருவீங்கன்னு தெரியும்!) ) எங்கெங்கே ஊரு சுத்தனுமோ, சுத்திப் பாக்கனுமோ எல்லாத்தையும் இப்பவே எஞ்சாய் பண்ணிடுங்க! அப்புறம் பொட்டிக்கடைக்குப் போகனும்னாலும் ஒரு நீயா நானா நடத்த வேண்டி வரும்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

லீவு கெடச்சிடுச்சுன்னு எங்கேயும் ஊர் சுத்தாம,குடும்பத்தோட சந்தோசமா கொண்டாடுங்கப்பு!

172 comments:

ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே ..!!

ப.செல்வக்குமார் said...

அப்பாடி போலீசுகாரருக்கு வடை கிடைக்காது ..!!

அருண் பிரசாத் said...

செல்வா ஆபிஸ்ல ஆணியே இல்லையா? எல்லா கடைலயும் வடை வாங்கிடற

DrPKandaswamyPhD said...

என்னங்க இது அநியாயமா இருக்கு? இது வரைக்கும் ரெண்டே ரெண்டு கமென்ட்தானா? நாந்தான் ரொம்ப சீக்கிரம் வந்துட்டேன் போலிருக்கு. மன்னிச்சுடுங்க, ப.ரா.

Anonymous said...

அவங்க அப்படி கேட்டா இருக்கவே இருக்கு - நம்ம வடிவேலு டெக்னிக். இன்னா எங்க போற? இன்னா எப்ப வருவ?

ப.செல்வக்குமார் said...

//அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
//
உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..
இந்தக் கேள்விகளை உங்க வீட்டிலும் கேட்கப்பட்டு இன்புற்று வாழ்வீராக ..!

வெறும்பய said...

வந்திட்டேன்...

கக்கு - மாணிக்கம் said...

பட்டா அண்ணாத்தே அடுத்த தடவ இங்கு கோயம்புத்தூர் வரும்போது சொன்ன மேரிக்கி இந்த பன்னிக்கு ஒரு சரியான ஒரு மலாய் கார பொண்ணு ஒன்னு இட்டாரனும். ஆமா. இது ஆடுற ஆடடம் இங்க தாங்க முடியல. என்னா????............ பொங்கலுக்கு வாரீகளா!? ....................நல்லதா போச்சி. பார்சல் மறக்க வேணாம். பன்னிக்கு இப்பவே வாயில தண்ணி ஊருது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ப.செல்வக்குமார் said...
அப்பாடி போலீசுகாரருக்கு வடை கிடைக்காது ..!!///

பாவம்ய போலீசு, பிளைட் ஏறிட்டாரா?

கும்மி said...

யோவ்! நான் ஓட்டுப் போட்டேங்கிரத தப்பித் தவறி கூட எங்க வீட்டுல சொல்லிராதைய்யா. அப்புறம் அதுக்கு ஒரு விசாரணை கமிஷன் இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
செல்வா ஆபிஸ்ல ஆணியே இல்லையா? எல்லா கடைலயும் வடை வாங்கிடற///

தெரியாதா உங்களுக்கு, அவரு ஆப்பிசுல கேன்டின் கான்ட்ராக்டும் எடுத்திருக்காரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சோ சாவடிக்கிறாங்களே. சீக்கிரம் கிளம்பனும். be carefull- நான் என்னைச் சொன்னேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
செல்வா ஆபிஸ்ல ஆணியே இல்லையா? எல்லா கடைலயும் வடை வாங்கிடற///

தெரியாதா உங்களுக்கு, அவரு ஆப்பிசுல கேன்டின் கான்ட்ராக்டும் எடுத்திருக்காரு!/

தீபாவளிக்கு பலகாரம் சேக்குரான்னு நினைக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////DrPKandaswamyPhD said...
என்னங்க இது அநியாயமா இருக்கு? இது வரைக்கும் ரெண்டே ரெண்டு கமென்ட்தானா? நாந்தான் ரொம்ப சீக்கிரம் வந்துட்டேன் போலிருக்கு. மன்னிச்சுடுங்க, ப.ரா.///

பரவாயில்லையே, மொத பெஞ்சுலேயே எடம் புடிச்சிடீங்க சார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ப.செல்வக்குமார் said...

அப்பாடி போலீசுகாரருக்கு வடை கிடைக்காது ..!!//

என்ஜாய் மவனே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
வந்திட்டேன்...///

என்ன ஒரு வார்த்தையோட நிறுத்தீட்டீக, சேம் பிளட்?

ப.செல்வக்குமார் said...

//அப்பாடி போலீசுகாரருக்கு வடை கிடைக்காது ..!!//

என்ஜாய் மவனே...

//

சரி சரி அழாதீங்க ..உங்களுக்கும் கொஞ்சம் தரேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
செல்வா ஆபிஸ்ல ஆணியே இல்லையா? எல்லா கடைலயும் வடை வாங்கிடற///

தெரியாதா உங்களுக்கு, அவரு ஆப்பிசுல கேன்டின் கான்ட்ராக்டும் எடுத்திருக்காரு!/

தீபாவளிக்கு பலகாரம் சேக்குரான்னு நினைக்கிறேன்////

ஓஹோ மேட்டர் அப்பிடியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சோ சாவடிக்கிறாங்களே. சீக்கிரம் கிளம்பனும். be carefull- நான் என்னைச் சொன்னேன்///

இப்பவே நல்லா எஞ்சாய் பண்ணீ வெச்சுக்க, மெசேஜ் உனக்குத்தான்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
//அப்பாடி போலீசுகாரருக்கு வடை கிடைக்காது ..!!//

என்ஜாய் மவனே...

//

சரி சரி அழாதீங்க ..உங்களுக்கும் கொஞ்சம் தரேன் ..////

காக்கா கடி கடிச்சிட்டு கொடுய்யா!

"ராஜா" said...

இதெல்லாம் உங்க சொந்த அனுபவங்களா? உங்க லவ்வர் நீங்க எங்க போனாலும் இப்டிதான் கேப்பாங்களா? (நீங்க யூத்துண்ணு தெரியும் அதான் உஷாரா லவ்வறுண்ணு போட்டேன் )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ராஜா" said...
இதெல்லாம் உங்க சொந்த அனுபவங்களா? உங்க லவ்வர் நீங்க எங்க போனாலும் இப்டிதான் கேப்பாங்களா? (நீங்க யூத்துண்ணு தெரியும் அதான் உஷாரா லவ்வறுண்ணு போட்டேன் )////

ஆமா ஆமா ஆனா லவ்வரா இருந்தா தப்பிச்சிடடாம், ஆனா பொணடாட்டியா இருந்தா...... ஆயுள் தண்டனைதான்...
சத்திய சோதனை!
(நம்மலையும் யூத்துன்னு நம்புறாய்ங்க?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
//
உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..
இந்தக் கேள்விகளை உங்க வீட்டிலும் கேட்கப்பட்டு இன்புற்று வாழ்வீராக ..!///

அடப்பாவி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
பட்டா அண்ணாத்தே அடுத்த தடவ இங்கு கோயம்புத்தூர் வரும்போது சொன்ன மேரிக்கி இந்த பன்னிக்கு ஒரு சரியான ஒரு மலாய் கார பொண்ணு ஒன்னு இட்டாரனும். ஆமா. இது ஆடுற ஆடடம் இங்க தாங்க முடியல. என்னா????............ பொங்கலுக்கு வாரீகளா!? ....................நல்லதா போச்சி. பார்சல் மறக்க வேணாம். பன்னிக்கு இப்பவே வாயில தண்ணி ஊருது./////

மாணிக்கம் அண்ணன் வாழ்க!

ப.செல்வக்குமார் said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கும்மி said...
யோவ்! நான் ஓட்டுப் போட்டேங்கிரத தப்பித் தவறி கூட எங்க வீட்டுல சொல்லிராதைய்யா. அப்புறம் அதுக்கு ஒரு விசாரணை கமிஷன் இருக்கும்.////

உங்க வெலாசம்... வெலாசம்....ப்ளீஸ்....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"ராஜா" said...

இதெல்லாம் உங்க சொந்த அனுபவங்களா? உங்க லவ்வர் நீங்க எங்க போனாலும் இப்டிதான் கேப்பாங்களா? (நீங்க யூத்துண்ணு தெரியும் அதான் உஷாரா லவ்வறுண்ணு போட்டேன் )///

யோவ் பன்னி இந்த கமென்ட் போடுறதுக்கு அவருக்கு எவ்ளோ கையூட்டு (லஞ்சம்) கொடுத்த...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//"ராஜா" said...

இதெல்லாம் உங்க சொந்த அனுபவங்களா? உங்க லவ்வர் நீங்க எங்க போனாலும் இப்டிதான் கேப்பாங்களா? (நீங்க யூத்துண்ணு தெரியும் அதான் உஷாரா லவ்வறுண்ணு போட்டேன் )///

யோவ் பன்னி இந்த கமென்ட் போடுறதுக்கு அவருக்கு எவ்ளோ கையூட்டு (லஞ்சம்) கொடுத்த...///

அடப்பாவி, இன்னும் நீ போகலியா?

மொக்கராசா said...

பன்னி குட்டி சார் மேலிடத்தில் ரெம்ப அடிவாங்கின மாதிரி தெரியதே......................

எங்க எல்லரையும் சிரிக்க வைக்குற உங்க பின்னாடி இவ்வளவு பெரிய சோக கதை இருக்கும்ன்னு தெரியமா போச்சே......

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//"ராஜா" said...

இதெல்லாம் உங்க சொந்த அனுபவங்களா? உங்க லவ்வர் நீங்க எங்க போனாலும் இப்டிதான் கேப்பாங்களா? (நீங்க யூத்துண்ணு தெரியும் அதான் உஷாரா லவ்வறுண்ணு போட்டேன் )///

யோவ் பன்னி இந்த கமென்ட் போடுறதுக்கு அவருக்கு எவ்ளோ கையூட்டு (லஞ்சம்) கொடுத்த...///

அடப்பாவி, இன்னும் நீ போகலியா?//

muthalla pathil sollu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
பன்னி குட்டி சார் மேலிடத்தில் ரெம்ப அடிவாங்கின மாதிரி தெரியதே......................

எங்க எல்லரையும் சிரிக்க வைக்குற உங்க பின்னாடி இவ்வளவு பெரிய சோக கதை இருக்கும்ன்னு தெரியமா போச்சே......

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ,////

ஆஹா மேட்டரு என்னான்னு கண்டுபுடிசசிடுவானுங்க போல இருக்கே?

தேங்க்ஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//"ராஜா" said...

இதெல்லாம் உங்க சொந்த அனுபவங்களா? உங்க லவ்வர் நீங்க எங்க போனாலும் இப்டிதான் கேப்பாங்களா? (நீங்க யூத்துண்ணு தெரியும் அதான் உஷாரா லவ்வறுண்ணு போட்டேன் )///

யோவ் பன்னி இந்த கமென்ட் போடுறதுக்கு அவருக்கு எவ்ளோ கையூட்டு (லஞ்சம்) கொடுத்த...///

அடப்பாவி, இன்னும் நீ போகலியா?//

muthalla pathil sollu///

என்னது லஞ்சமா, அச்சசோ... அப்படின்னா என்ன?

இம்சைஅரசன் பாபு.. said...

பன்னி உங்க வீட்டுல எப்படி ........நீங்க என்னமோ கல்யாணம் ஆகாத மாதிரி buid up கொடுத்துகிட்டு இருக்கீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
பன்னி உங்க வீட்டுல எப்படி ........நீங்க என்னமோ கல்யாணம் ஆகாத மாதிரி buid up கொடுத்துகிட்டு இருக்கீங்க////

ஹி...ஹி...ஹி.. (ஆமா நான் எங்கே அந்த மாதிரி பில்டப் கொடுத்திருக்கேன்?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

லஞ்சம் என்றால் கையூட்டு...

சௌந்தர் said...

எங்கே போறீங்க? (கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும்!)////

அப்போ நாங்க ஓட்டு கமெண்ட் போடலாமா வேண்டாமா?

மொக்கராசா said...

போங்கப்பு போங்க....
போய் வெட்டியா இங்க மாவு ஆட்டமா தீபாவளிக்கு பலகாரம் ரெடி பன்னுங்க...இல்ல மேலிடத்தில் நல்ல பூசை கிடைக்க போகுது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
லஞ்சம் என்றால் கையூட்டு...///

கையூட்டுன்னா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கையூட்டுன்னா?//

%%#%$%@@@@

purinjathaa?

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
வடை எனக்கே ..!!////

@@@ ப.செல்வக்குமார்
டேய் பதிவை தான் படிகிறது இல்லை தலைபையாவது படிடா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
எங்கே போறீங்க? (கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும்!)////

அப்போ நாங்க ஓட்டு கமெண்ட் போடலாமா வேண்டாமா?///

அய்யா ராசா பதிவே உங்களுக்காகத்தான்! தலைப்பு சும்மா ஒரு இதுக்கு... ஹி.ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராம்சாமி ,கை கொடுய்யா முத டைமா நாம 2 பேரும் ஒரே டைம்ல பதிவு போட்டுரக்கோம்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ப.செல்வக்குமார் said...

அப்பாடி போலீசுகாரருக்கு வடை கிடைக்காது ..!!

ஹூம் என்னா ஒரு நல்ல எண்ணம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
போங்கப்பு போங்க....
போய் வெட்டியா இங்க மாவு ஆட்டமா தீபாவளிக்கு பலகாரம் ரெடி பன்னுங்க...இல்ல மேலிடத்தில் நல்ல பூசை கிடைக்க போகுது.///

கையில கரண்டியொடதான் நிக்கீறேன், ஏதாவது எடக்கு பண்ணீங்க? கொதிக்கிற எண்ணை இருக்கு ஆமா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் come to venkat blog

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சோ சாவடிக்கிறாங்களே. சீக்கிரம் கிளம்பனும். be carefull- நான் என்னைச் சொன்னேன்

எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான சோவை கமெண்ட் அடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.பிராமண சமுதாயமே ஒன்று கூடுங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
யோவ் ராம்சாமி ,கை கொடுய்யா முத டைமா நாம 2 பேரும் ஒரே டைம்ல பதிவு போட்டுரக்கோம்///

பரவால்ல இன்னிக்கு முன்னாடி பெஞ்ச்சுல எடம் புடிச்சிட்டங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சோ சாவடிக்கிறாங்களே. சீக்கிரம் கிளம்பனும். be carefull- நான் என்னைச் சொன்னேன்

எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான சோவை கமெண்ட் அடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.பிராமண சமுதாயமே ஒன்று கூடுங்கள்/

இது வேறயா. பாவிகளா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
ப.செல்வக்குமார் said...
வடை எனக்கே ..!!////

@@@ ப.செல்வக்குமார்
டேய் பதிவை தான் படிகிறது இல்லை தலைபையாவது படிடா....///

தெரியாதத எல்லாம் செய்ய சொல்லக் கூடாது!

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி ஹி லீவ் விட்டாச்சு இனி எப்போதும் ஆன்லைந்தான்

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ரமேஷ் 49,தான் 50 பன்னிக்கு

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
50////

ஹலோ 50 போட்டது பன்னிக்குட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சோ சாவடிக்கிறாங்களே. சீக்கிரம் கிளம்பனும். be carefull- நான் என்னைச் சொன்னேன்

எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான சோவை கமெண்ட் அடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.பிராமண சமுதாயமே ஒன்று கூடுங்கள்////

இது அணுகுண்ட பத்த வெக்க பாக்குது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
யோவ் ரமேஷ் 49,தான் 50 பன்னிக்கு

November 3, 2010 4:12 AM

சௌந்தர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
50////

ஹலோ 50 போட்டது பன்னிக்குட்டி////

பாவம் விடுங்க, ராஜா ஓடியா..வா...வா.. வடைய கவ்விக்க...!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் come to venkat blog

யோவ் ராமசாமி பாருய்யா அக்கிரமத்தை உங்க பிளாக் ஆளுங்களை துரத்தராறு போலீஸ் ஏன்னு க்கேக்கமாட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//கையூட்டுன்னா?//

%%#%$%@@@@

purinjathaa?///

புரிஞ்சசது
*&&^&^%^$%^$#@

சௌந்தர் said...

நேத்து நம்ம பன்னிக்குட்டி அவங்க வீட்டு அம்மா கிட்ட நான் ஊருக்கு போறேன் சொன்னார் அதான் இந்த கேள்விகள் எல்லாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் come to venkat blog

யோவ் ராமசாமி பாருய்யா அக்கிரமத்தை உங்க பிளாக் ஆளுங்களை துரத்தராறு போலீஸ் ஏன்னு க்கேக்கமாட்டீங்களா?////

யோவ் போலீசு கடைக்கு வர கஸ்டமர ஏன்யா வெரட்டுற?

ப.செல்வக்குமார் said...

//யோவ் போலீசு கடைக்கு வர கஸ்டமர ஏன்யா வெரட்டுற?
//

போலீசுகாரரின் அக்கிரமம் ஒழிக ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
நேத்து நம்ம பன்னிக்குட்டி அவங்க வீட்டு அம்மா கிட்ட நான் ஊருக்கு போறேன் சொன்னார் அதான் இந்த கேள்விகள் எல்லாம்....///

பப்ளிக்....பப்ளிக்!

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி எங்கிருந்தாலும் பன்னி பிளாக் வரவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் come to venkat blog

யோவ் ராமசாமி பாருய்யா அக்கிரமத்தை உங்க பிளாக் ஆளுங்களை துரத்தராறு போலீஸ் ஏன்னு க்கேக்கமாட்டீங்களா?////

யோவ் போலீசு கடைக்கு வர கஸ்டமர ஏன்யா வெரட்டுற?//

யோவ் இதெல்லாம் ஒரு பதிவு. இங்க வந்து நாங்க கமென்ட் போடணுமா. உனக்கெல்லாம் இன்டர்நெட் தேவையா. ஆமா இன்டர்நெட் வாடகை எவ்ளோ?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி இந்த பதிவு மூலமா எங்களுக்கு என்ன சொல்ல ஆசப்படறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் come to venkat blog

யோவ் ராமசாமி பாருய்யா அக்கிரமத்தை உங்க பிளாக் ஆளுங்களை துரத்தராறு போலீஸ் ஏன்னு க்கேக்கமாட்டீங்களா?////

யோவ் போலீசு கடைக்கு வர கஸ்டமர ஏன்யா வெரட்டுற?//

யோவ் இதெல்லாம் ஒரு பதிவு. இங்க வந்து நாங்க கமென்ட் போடணுமா. உனக்கெல்லாம் இன்டர்நெட் தேவையா. ஆமா இன்டர்நெட் வாடகை எவ்ளோ?/////

இனந்தப் பெரச்சனைக்காகத்தான்யா எதையுமே காசு கொடுத்து வாங்கறதே இல்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி இந்த பதிவு மூலமா எங்களுக்கு என்ன சொல்ல ஆசப்படறீங்க?////

எங்க்கேயும் ஊர் சுத்தப் போகனும்னா சொல்லாமக் கொள்ளாம ஓடிபபோயிடுங்க!

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்,உங்களை மாதிரி ஓ சி கிடையாது காசு ரூ 750

சௌந்தர் said...

யோவ் இதெல்லாம் ஒரு பதிவு. இங்க வந்து நாங்க கமென்ட் போடணுமா. உனக்கெல்லாம் இன்டர்நெட் தேவையா. ஆமா இன்டர்நெட் வாடகை எவ்ளோ?//

மாசம் 1000 ரூபாய்...

மொக்கராசா said...

/கையில கரண்டியொடதான் நிக்கீறேன்,

பதிவுலக நண்பர்களே பன்னி குட்டியை பார்த்து திருந்துங்கய்யா,
எவ்வளவு அயராத வேலை பளுவுக்கிடையில் 'பொருப்பான கணவனாக'
நடந்து கொள்கிறார்.

பன்னிகுட்டி சார் நீங்க மட்டும் எலக்க்ஷசன்னுல நின்னா தாய்மார்கள் ஓட்டு உங்களுக்கு தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்,உங்களை மாதிரி ஓ சி கிடையாது காசு ரூ 750

November 3, 2010 4:23 AM

சௌந்தர் said...
யோவ் இதெல்லாம் ஒரு பதிவு. இங்க வந்து நாங்க கமென்ட் போடணுமா. உனக்கெல்லாம் இன்டர்நெட் தேவையா. ஆமா இன்டர்நெட் வாடகை எவ்ளோ?//

மாசம் 1000 ரூபாய்...////

நல்லா சிரிப்பு போலீசு காதுல விழற மாதிரி சத்தமா சொலல்லுங்க!

karthikkumar said...

பன்னிகுட்டி சார் கொஞ்சம் பத்திரமா இருங்க எங்கேயோ ஒரு ஊர்ல சும்மா இருந்த பன்னிகுட்டி கழுத்துல பட்டாச சுத்தி பத்த வெச்சுட்டன்கலாம் . சூதானமா இருங்க

Anonymous said...

இது அதரப் பழசு ஜோக். சுடுவதிலும் திறமை இருக்க வேண்டும். உங்கள் சில பதிவுகளை படித்தேன். Ôநகைச்சுவைÕ என்று நீங்கள் தலைப்பு போட்டுத்தான் எழுத வேண்டும். அந்த அளவுக்கு ராவு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
/கையில கரண்டியொடதான் நிக்கீறேன்,

பதிவுலக நண்பர்களே பன்னி குட்டியை பார்த்து திருந்துங்கய்யா,
எவ்வளவு அயராத வேலை பளுவுக்கிடையில் 'பொருப்பான கணவனாக'
நடந்து கொள்கிறார்.

பன்னிகுட்டி சார் நீங்க மட்டும் எலக்க்ஷசன்னுல நின்னா தாய்மார்கள் ஓட்டு உங்களுக்கு தான்.///

இது நல்ல ரூட்டா இருக்கே? இப்படியே லைன புடிச்சி முன்னுக்கு வந்துடவேண்டியதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// karthikkumar said...
பன்னிகுட்டி சார் கொஞ்சம் பத்திரமா இருங்க எங்கேயோ ஒரு ஊர்ல சும்மா இருந்த பன்னிகுட்டி கழுத்துல பட்டாச சுத்தி பத்த வெச்சுட்டன்கலாம் . சூதானமா இருங்க////

அடப்பாவிங்களா......!

ப.செல்வக்குமார் said...

75

Anonymous said...

//இது அதரப் பழசு ஜோக். சுடுவதிலும் திறமை இருக்க வேண்டும். உங்கள் சில பதிவுகளை படித்தேன். Ôநகைச்சுவைÕ என்று நீங்கள் தலைப்பு போட்டுத்தான் எழுத வேண்டும். அந்த அளவுக்கு ராவு//

டேய் சோமாரி, எங்க தலைவர பத்தி தப்பா பேசுன அப்புறம் லாலா கடை அல்வாவை உன்னை பார்க்க வச்சு திம்பேன்.

ஜாக்கிரதை...................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Anonymous said...
இது அதரப் பழசு ஜோக். சுடுவதிலும் திறமை இருக்க வேண்டும். உங்கள் சில பதிவுகளை படித்தேன். Ôநகைச்சுவைÕ என்று நீங்கள் தலைப்பு போட்டுத்தான் எழுத வேண்டும். அந்த அளவுக்கு ராவு.////

பார்ரா?
சிரிப்பு வர்லீங்களா அனானி அண்ணே? அதுக்காக வந்து கிச்சுக் கிச்சு பண்ணிட்டு போக சொல்றீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Anonymous said...
//இது அதரப் பழசு ஜோக். சுடுவதிலும் திறமை இருக்க வேண்டும். உங்கள் சில பதிவுகளை படித்தேன். Ôநகைச்சுவைÕ என்று நீங்கள் தலைப்பு போட்டுத்தான் எழுத வேண்டும். அந்த அளவுக்கு ராவு//

டேய் சோமாரி, எங்க தலைவர பத்தி தப்பா பேசுன அப்புறம் லாலா கடை அல்வாவை உன்னை பார்க்க வச்சு திம்பேன்.

ஜாக்கிரதை...................////

ஆஹா கெளம்பிட்டாங்களே....?

சௌந்தர் said...

Anonymous said... 76
//இது அதரப் பழசு ஜோக். சுடுவதிலும் திறமை இருக்க வேண்டும். உங்கள் சில பதிவுகளை படித்தேன். Ôநகைச்சுவைÕ என்று நீங்கள் தலைப்பு போட்டுத்தான் எழுத வேண்டும். அந்த அளவுக்கு ராவு//

டேய் சோமாரி, எங்க தலைவர பத்தி தப்பா பேசுன அப்புறம் லாலா கடை அல்வாவை உன்னை பார்க்க வச்சு திம்பேன்.

ஜாக்கிரதை...................//////

ஹி ஹி ஹி ஹி.....

சௌந்தர் said...

Anonymous said... 76
//இது அதரப் பழசு ஜோக். சுடுவதிலும் திறமை இருக்க வேண்டும். உங்கள் சில பதிவுகளை படித்தேன். Ôநகைச்சுவைÕ என்று நீங்கள் தலைப்பு போட்டுத்தான் எழுத வேண்டும். அந்த அளவுக்கு ராவு//

டேய் சோமாரி, எங்க தலைவர பத்தி தப்பா பேசுன அப்புறம் லாலா கடை அல்வாவை உன்னை பார்க்க வச்சு திம்பேன்.

ஜாக்கிரதை................//////

யார் உங்க தலைவர் ஓஹ அவரா ஹி ஹி ஹி இந்த பதிவு கூட தலைவர் வீட்டில் நடந்ததா ??????

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said... 75
75////

டேய் உன் அட்டகாசத்திற்கு ஒரு அளவே இல்லாம போய்விட்டது...!

ganesh said...

தீபாவளி வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் பன்னி பிரபலம் ஆயிட்ட போல. மிரட்டல் கடிதம் எல்லாம் வருது!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் பன்னி பிரபலம் ஆயிட்ட போல. மிரட்டல் கடிதம் எல்லாம் வருது!!!///

அடவிடுப்பா பொறாம பிடிச்ச பசங்க!

பன்னிகுட்டி பரதேசி said...

டேய் .... நாதாரி , கேப்மாரி , மொள்ளமாரி , முடிச்சவிக்கி , டோமரு, பன்னாட , பரதேசி ....... ஒன்னும் இல்ல சும்மா திட்டிப் பாத்தேன் .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பன்னிகுட்டி பரதேசி said...
டேய் .... நாதாரி , கேப்மாரி , மொள்ளமாரி , முடிச்சவிக்கி , டோமரு, பன்னாட , பரதேசி ....... ஒன்னும் இல்ல சும்மா திட்டிப் பாத்தேன் .....////

நீ நடத்து ராசா, நடத்து!

சௌந்தர் said...

பன்னிகுட்டி பரதேசி said... 85
டேய் .... நாதாரி , கேப்மாரி , மொள்ளமாரி , முடிச்சவிக்கி , டோமரு, பன்னாட , பரதேசி ....... ஒன்னும் இல்ல சும்மா திட்டிப் பாத்தேன் ....////

உன்னை என் நீயே திட்டிக்கிறே ஓஹ உங்கள் தலைவர் ரசிகர்கள் எல்லாம் இப்படி தான் போலே

+++ மாலுமி +++ said...

ப்ரெசென்ட் பன்னி, புல் இன்னும் முடியல

ப.செல்வக்குமார் said...

// பன்னிகுட்டி பரதேசி said...
டேய் .... நாதாரி , கேப்மாரி , மொள்ளமாரி , முடிச்சவிக்கி , டோமரு, பன்னாட , பரதேசி ....... ஒன்னும் இல்ல சும்மா திட்டிப் பாத்தேன் .....

///

இங்க என்ன நடக்குது ., யார் யாரோ வராங்க ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//+++ மாலுமி +++ said...
ப்ரெசென்ட் பன்னி, புல் இன்னும் முடியல///

வாய்யா, நீ அப்பிடியே கன்டினியூ பண்ணு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
// பன்னிகுட்டி பரதேசி said...
டேய் .... நாதாரி , கேப்மாரி , மொள்ளமாரி , முடிச்சவிக்கி , டோமரு, பன்னாட , பரதேசி ....... ஒன்னும் இல்ல சும்மா திட்டிப் பாத்தேன் .....

///

இங்க என்ன நடக்குது ., யார் யாரோ வராங்க ..///

அரசியல்வாதிங்கன்னாலே இதெல்லாம் இருக்கறதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ganesh said...
தீபாவளி வாழ்த்துக்கள்...///

தேங்க்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
பன்னிகுட்டி பரதேசி said... 85
டேய் .... நாதாரி , கேப்மாரி , மொள்ளமாரி , முடிச்சவிக்கி , டோமரு, பன்னாட , பரதேசி ....... ஒன்னும் இல்ல சும்மா திட்டிப் பாத்தேன் ....////

உன்னை என் நீயே திட்டிக்கிறே ஓஹ உங்கள் தலைவர் ரசிகர்கள் எல்லாம் இப்படி தான் போலே////

இது என்ன டெக்னிக்குன்னு தெரியலியே?

+++ மாலுமி +++ said...

பன்னி,
யர்ர் இந்த பன்னிகுட்டி பரதேசி உனக்கு சொந்தமா???
என் கடைல பொருள் ரெடியா இருக்குது.... என்ன சொலுற????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

what happened here?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enna nadakkuthu?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sandaiyaa?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

so what

சௌந்தர் said...

///ganesh said...
தீபாவளி வாழ்த்துக்கள்...///

இந்த பயனுக்குள்ளே என்னமோ இருந்து இருக்கு பாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ப.செல்வக்குமார் said...

100

சௌந்தர் said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மானஸ்தன் போட்டேன்ல நூறு...

ப.செல்வக்குமார் said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
௧௦௦//
ஜஸ்ட் மிஸ் ..!!

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
100////

ஹா ஹா ஹா ஹா போலீஸ் வாங்கிட்டார்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ப.செல்வக்குமார் said...

100//

சீ போ எப்ப பாத்தாலும் வடைய திருடிக்கிட்டு...

ப.செல்வக்குமார் said...

//சீ போ எப்ப பாத்தாலும் வடைய திருடிக்கிட்டு...//

உங்களுக்காகத்தான் விட்டுக்கொடுத்தேன் ..!!

பழமைபேசி said...

பன்னிக்குட்டி மாதர ஆளுங்களும் கூட வர்றாங்களா? அப்படின்னு கேட்ட கேளுவிய உட்டுப் போடீங்களே??

பன்னிகுட்டி பரதேசி said...

ஏண்டா பொறம்போக்கு நாயே , உன் மூஞ்சில ஏன் பீச்சாங்கைய வக்க , கஸ்மாலம், கயித்த ................ஒன்னும் இல்லை மறுபடியும் சும்மா திட்டி பாத்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// பன்னிகுட்டி பரதேசி said...

ஏண்டா பொறம்போக்கு நாயே , உன் மூஞ்சில ஏன் பீச்சாங்கைய வக்க , கஸ்மாலம், கயித்த ................ஒன்னும் இல்லை மறுபடியும் சும்மா திட்டி பாத்தேன்//

கண்ணாடி முன்னாடி நிக்காதீங்க பாஸ். ப்ளீஸ்

மங்குனி அமைசர் said...

இது வரை "பன்னிகுட்டி பரதேசி" என்ற பெயரில் பின்னூட்டம் இட்டது நான் இல்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

மங்குனி அமைசர் said...

மேலும் இது திருமணமானவர்களுக்கான பதிவு என்பதால் , நான் இந்த பதிவை படிக்கும் தகுதி இன்னும் அடையவில்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

மங்குனி அமைசர் said...

மேலும் திருமணவாழ்க்கையில் இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள் என்று தற்போது தான் அறிந்து கொண்டேன் , எனவே என் வாழ்நாளில் இனி 3 முறையாக திருமணம் செய்ய மாட்டேன் என்பதையும் மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

Anonymous said...

டேய் பன்னிகுட்டி பரதேசி

மறுபடியும் இந்த பக்கம் வரதே , எங்க தலைவரை பத்தி பேசுன ப.செல்வக்குமார் வாங்குன எல்லா வடையும் உன் வீட்டுக்கு பார்சல் பண்ணிப்புடுவேன்.

ஜாக்கிரதை......................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
இது வரை "பன்னிகுட்டி பரதேசி" என்ற பெயரில் பின்னூட்டம் இட்டது நான் இல்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .///

அடப்பாவி மங்குனி நீயா இப்பிடி ஒரு காரியததப் பண்ண? சத்திய சோதனை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
மேலும் இது திருமணமானவர்களுக்கான பதிவு என்பதால் , நான் இந்த பதிவை படிக்கும் தகுதி இன்னும் அடையவில்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .///

அமைச்சரே ஒரு கலயாணம் ஆயிருந்தலும் போதும் நீங்க படிக்கலாம்!

Riyas said...

ஆஹா.. என்னா கேள்வி..

இதே மாதிரி நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் முன்னாடி.. படித்துப்பாருங்க..

http://riyasdreams.blogspot.com/2010/05/blog-post_10.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Riyas said...
ஆஹா.. என்னா கேள்வி..

இதே மாதிரி நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் முன்னாடி.. படித்துப்பாருங்க..

http://riyasdreams.blogspot.com/2010/05/blog-post_10.html////

சேம் மேட்டடர்தான் எனக்கு மெயில்ல வந்துச்சி, அதக் கொஞ்ச்ம் பொட்டிததட்டி போட்ருக்கேன்!
நன்றி ரியாஸ்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஸாரிண்ணே வழக்கம் போல லேட்டாயிடுச்சி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இங்க வந்து பார்த்தா வடையெல்லாம் தீர்ந்து போச்சே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சேம் மேட்டடர்தான் எனக்கு மெயில்ல வந்துச்சி,//
அட கருமாந்திரமெ ரெண்டு பெருமெ ஒரு மையிலை தான் போட்ருக்கீங்க இதுல பெருமை பீத்தல் வேற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
இங்க வந்து பார்த்தா வடையெல்லாம் தீர்ந்து போச்சே///

உங்களுக்கு வடை தனியா எடுத்து உள்ள வெச்சிருக்கோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
சேம் மேட்டடர்தான் எனக்கு மெயில்ல வந்துச்சி,//
அட கருமாந்திரமெ ரெண்டு பெருமெ ஒரு மையிலை தான் போட்ருக்கீங்க இதுல பெருமை பீத்தல் வேற///

சத்திய சோதனை!

Anonymous said...

hah ah ah ah... oru kalyanam panna ivlo kelviku bathil sollanuma?... :P

Nagasubramanian said...

kuthunga ejamaan, kuthunga ejamaan intha pombalaingale ippadi thaan.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Premkumar Masilamani said...
hah ah ah ah... oru kalyanam panna ivlo kelviku bathil sollanuma?... :P///

ஆமா சார்! என்ன பண்றது? ஆண்கள் பண்ற இந்தத் தியாகத்த யாருமே கண்டுக்கிறதே இல்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Nagasubramanian said...
kuthunga ejamaan, kuthunga ejamaan intha pombalaingale ippadi thaan.///

ஹெவி டேமேஜ்?

ரிஷபன்Meena said...

ராம்சாமி,

இயல்பான நகைச்சுவை பதிவுலகில் ரொம்ப அரிது.

பதிவில் மட்டுமில்ல பின்னூட்டங்களிலும் நக்கல் தொனி நல்லாருக்கு!!
செந்தில் கேரக்டரில் வேஷம் கட்டும் போலீஸ் பின்னூட்டத்தில் அடிச்சு ஆடுறார்.

சில வெளிநாட்டு தூதுவர்கள் நகைச்சுவை லேபிளை ரொம்ப மிஸ்யூஸ் பண்றாங்க!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரிஷபன்Meena said...
ராம்சாமி,

இயல்பான நகைச்சுவை பதிவுலகில் ரொம்ப அரிது.

பதிவில் மட்டுமில்ல பின்னூட்டங்களிலும் நக்கல் தொனி நல்லாருக்கு!!
செந்தில் கேரக்டரில் வேஷம் கட்டும் போலீஸ் பின்னூட்டத்தில் அடிச்சு ஆடுறார்.

சில வெளிநாட்டு தூதுவர்கள் நகைச்சுவை லேபிளை ரொம்ப மிஸ்யூஸ் பண்றாங்க!!///

வாங்க சார் ரொம்ப நன்றி!

எஸ்.கே said...

இன்றைய பதிவு செம காமெடி!
வாழ்க்கை வாழ்வதற்கே!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பரசன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

//அவரு வீட்டுக்காரம்மா என்ன கேட்டாங்கன்னு தெரிஞ்ச்சுக்க வேணாமா? //

நா சொல்ரேன் ..ஒன்னும் அவசரமில்ல பொருமையாவே வாங்க பக்கத்திலதான் ........இருக்கேன்னு சொல்லி இருப்பாங்க ..!! அதானே ..!! ஹா..ஹா..

ஜெய்லானி said...

//அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!//

நிலாமதி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும், எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்.

philosophy prabhakaran said...

நிதர்சனம்...

விக்கி உலகம் said...

பொண்டாட்டி பேரு என்ன மின்னலா, என்னமா கேக்குறாங்க டீடைலு?

அழகி said...

​யோவ் பன்னிக்குட்டி... அது எப்படி உனக்கு நடந்த​தை யா​​​​ரோ ஒருத்தனுக்கு நடந்த மாதிரி ​சொல்ல முடியுது?

சத்திய ​சோத​னை.....

R.Gopi said...

தல....

அது இன்னாபா, நீ மட்டும் சேவாக் கணக்கா, இப்படி அடிச்சு ஆடற....

சூப்பரா கீதுபா....

சதீஷ்க்கு தனியா வடை எடுத்து வச்சு இருக்கீங்க தானே... இல்லேன்னா, அடுத்த பதிவுல் எழுதி மானத்த வாங்கிடுவாரு....

கமல்தாசனோட மன்மத அம்பு பத்தி எயிதி இருக்கேன்பா... வந்து தான் பாரேன்...

மன்மத அம்பு - கப்பலில் காதல் http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html

அப்படியே கெளம்பறதுக்கு முன்னாடி உங்க எல்லாருக்கும் தீபாவளி வாய்த்து சொல்லிக்கறேன்... அது கூட இங்கன இருக்கு...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்.
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html

முத்து said...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
இதை தவிர எதுவும் சொல்ல முடியாது பக்கத்தில் வூட்டு காராம்மா கரண்டியுடன் வைட்டிங்

அலைகள் பாலா said...

இத்தனை கேள்வி தான் ப.ரா க்கு நியாபகத்துல இருந்தது. உண்மைல இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு....

ரோஸ்விக் said...

எங்க இருந்துடா கெளம்புறீங்க...? இப்புடி எல்லா உண்மையையும் போட்டு உடைக்கிறதுக்கு...

ரோஸ்விக் said...

பட்டா நீ கேக்கனும்னு சொன்னத நானே உன் சார்பா கேட்டுட்டேன்... (இதையும் இங்க சொல்லலையினா அப்பறம் என்னைய சந்தேகப்பட்டுருவாங்கயா...)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

dineshkumar said...

கவுண்டரே

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

நாஞ்சில் மனோ said...

//பன்னிகுட்டி சார் நீங்க மட்டும் எலக்க்ஷசன்னுல நின்னா தாய்மார்கள் ஓட்டு உங்களுக்கு தான்.//
உதையும்தான்.

R.Gopi said...

ஏன்யா இந்த கொலவெறி பதிவு... அல்லாத்தையும் போட்டு புட்டு புட்டு வச்சுட்டியே தல....

அங்கன, இங்கன எம்புட்டு தலை உருள போவுதோ!!?

vinu said...

me 148thuuuuuuuu

vinu said...

me 149thuuuuuuuuuuuu

vinu said...

me 150thuuuuuuuuuuuuu toooooooooooo

vinu said...

me 150thuuuuuuuuuuuuu toooooooooooo

vinu said...

he he he sorry spelling mistakeuuuuu athu 151 ithu 152 eppudiiiiiiiiiiiiii

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
இன்றைய பதிவு செம காமெடி!
வாழ்க்கை வாழ்வதற்கே!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!///

நன்றி எஸ்கே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அன்பரசன் said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!///

நன்றிங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜெய்லானி said...
//அவரு வீட்டுக்காரம்மா என்ன கேட்டாங்கன்னு தெரிஞ்ச்சுக்க வேணாமா? //

நா சொல்ரேன் ..ஒன்னும் அவசரமில்ல பொருமையாவே வாங்க பக்கத்திலதான் ........இருக்கேன்னு சொல்லி இருப்பாங்க ..!! அதானே ..!! ஹா..ஹா..////

பப்ளிக் பப்ளிக்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜெய்லானி said...
//அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!///////

தேங்க்ஸுங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நிலாமதி said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்///

தேங்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// எம் அப்துல் காதர் said...
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும், எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்.///

நன்றி பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////philosophy prabhakaran said...
நிதர்சனம்...///

சேம் பிளட்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கி உலகம் said...
பொண்டாட்டி பேரு என்ன மின்னலா, என்னமா கேக்குறாங்க டீடைலு?////

கேள்விய உடுங்க, பதில் சொல்றவரு நெலமைய யோசிச்சி பாருங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அழகி said...
​யோவ் பன்னிக்குட்டி... அது எப்படி உனக்கு நடந்த​தை யா​​​​ரோ ஒருத்தனுக்கு நடந்த மாதிரி ​சொல்ல முடியுது?

சத்திய ​சோத​னை.....///

எல்லாரும் குறிவெச்சி அங்கேயே வாராங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////R.Gopi said...
தல....

அது இன்னாபா, நீ மட்டும் சேவாக் கணக்கா, இப்படி அடிச்சு ஆடற....

சூப்பரா கீதுபா....

சதீஷ்க்கு தனியா வடை எடுத்து வச்சு இருக்கீங்க தானே... இல்லேன்னா, அடுத்த பதிவுல் எழுதி மானத்த வாங்கிடுவாரு....

கமல்தாசனோட மன்மத அம்பு பத்தி எயிதி இருக்கேன்பா... வந்து தான் பாரேன்...

மன்மத அம்பு - கப்பலில் காதல் http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html

அப்படியே கெளம்பறதுக்கு முன்னாடி உங்க எல்லாருக்கும் தீபாவளி வாய்த்து சொல்லிக்கறேன்... அது கூட இங்கன இருக்கு...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்.
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html/////

தேங்ஸ்ங்ணா! அவருக்கு எப்பவுமே ஸ்பெசல் வடை எடுத்துவவெச்சிடவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்து said...
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
இதை தவிர எதுவும் சொல்ல முடியாது பக்கத்தில் வூட்டு காராம்மா கரண்டியுடன் வைட்டிங்///

அப்புறம் அந்தக் கரண்டிய வாங்கி பலகாரம்லாம் ஒழுஙகா செஞ்சு முடிச்சியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அலைகள் பாலா said...
இத்தனை கேள்வி தான் ப.ரா க்கு நியாபகத்துல இருந்தது. உண்மைல இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு..../////

உணமையிலும் உண்மை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரோஸ்விக் said...
எங்க இருந்துடா கெளம்புறீங்க...? இப்புடி எல்லா உண்மையையும் போட்டு உடைக்கிறதுக்கு...////

ஹி..ஹி..... டோட்டல் டேமேஜ்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரோஸ்விக் said...
பட்டா நீ கேக்கனும்னு சொன்னத நானே உன் சார்பா கேட்டுட்டேன்... (இதையும் இங்க சொல்லலையினா அப்பறம் என்னைய சந்தேகப்பட்டுருவாங்கயா...)///

*&&$%%$#%$#$%#%

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்///

தேங்க்ஸ் மசசி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
கவுண்டரே

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்///

வாங்க வாங்க, தேங்க்ஸுங்க....அப்புறம் தீபாவளி ஸ்பெசல் மேட்டர் என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாஞ்சில் மனோ said...
//பன்னிகுட்டி சார் நீங்க மட்டும் எலக்க்ஷசன்னுல நின்னா தாய்மார்கள் ஓட்டு உங்களுக்கு தான்.//
உதையும்தான்./////

ஆஹா.... அவங்களே கண்டுக்காம விடடாலும் நீங்க விடமமாட்டீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////R.Gopi said...
ஏன்யா இந்த கொலவெறி பதிவு... அல்லாத்தையும் போட்டு புட்டு புட்டு வச்சுட்டியே தல....

அங்கன, இங்கன எம்புட்டு தலை உருள போவுதோ!!?/////

வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////vinu said...
me 150thuuuuuuuuuuuuu toooooooooooo///

அதுசரி! (கொஞ்சம் டமிழுக்கு வரப்படாதா?)

dineshkumar said...

//dineshkumar said...
கவுண்டரே

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்///

வாங்க வாங்க, தேங்க்ஸுங்க....அப்புறம் தீபாவளி ஸ்பெசல் மேட்டர் என்ன?

எல்லாம் நம்ம ஐட்டம்தான் கவுண்டரே old monk 2 full
mc 3 full
rayal touch 1 case

இவ்வளவுதான் கவுண்டரே...........

நம்ம பக்கமா வந்தா சூடா கிடைக்குமில்ல செத்த வந்துதான் போறது கவுண்டரே