Sunday, November 14, 2010

அறியாப் பூனைகளின் தெரியா விளையாட்டு!

ஒரு ஊர்ல ஒரு மன்னரு ரொம்ப இம்சையா ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாரு.  பல கேடிப்பசங்களும் மன்னருக்கு கொடுக்க வேண்டியதக் கொடுத்து நிம்மதியா தொழில் பண்ணிட்டு இருந்தாங்க. திடீருனு நாட்டுல எலித்தொல்ல ரொம்ப அதிகமாயிடுச்சு. அதுவும் ஒரே ஒரு எலியால!  கேடிப்பசங்களால வழக்கம் போல தொழில் பண்ண முடியாம  சிரமப்பட்டாங்க. உடனே மன்னருகிட்ட போயி முறையிட்டாங்க. மன்னரும் அமைச்சர கூப்புட்டு எலித்தொல்லைய உடனே ஒழிங்கன்னு உத்தரவு போட்டாரு. அப்போ அமைச்சருகிட்ட நாலு பூனைகள் வேல பாத்துக்கிட்டு இருந்துச்சு.  இந்த நாலு பூனைகள வெச்சித்தான் ஓட்டுமொத்த நாட்டு நிர்வாகத்தையும் (?) பண்ணிக்கிட்டு இருந்தாரு அமைச்சரு.

மன்னரோட உத்தரவக் கேட்டுப்புட்டு, ஒரே யோசனையா ரெண்டு நாளு சுத்துனவருக்கு திடிர்னு அந்த ஐடியா(?) வந்துச்சு.  நாமதான்  நாலு பூனைகள  தண்டமா வெச்சிருக்கோமே, அதுகள இதுக்கு பயன்படுத்திட்டா என்னன்னு!  உடனே மன்னர்கிட்டேயும் போயி சொன்னாரு. மன்னர் கேட்டுபுட்டு ரொம்ப ஆச்சர்யப் பட்டாரு. அந்தப் பூனைகள பார்க்கனும் உடனே ஏற்பாடு பண்ணுங்கன்னு  சொல்லிப்புட்டாரு!

இதக் கேட்டதும் அமைச்சருக்கு ரொம்ப பயமா போச்சு, பூனைங்க மன்னரு முன்னாடி ஏதாவது பண்ணி மானத்த வாங்கி பதவிக்கு வேட்டு வெச்சிட்டா என்ன பண்றதுன்னு! அதுனால பூனைகள தயார் பண்ண முடிவு பண்ணி எல்லாத்தையும் கூப்புட்டாரு, அதுங்க உடனே வராம அங்கே இங்கே துள்ளிக்கிட்டு இருந்துச்சுங்க. அமைச்சருக்கு பொசுக்குன்னு கோவம் வந்து சாட்டையத் தூக்குனாரு. உடனே எல்லாப் பூனையும் வரிசையா பம்மிக்கிட்டு வந்து உக்காந்துச்சு!

ஒரு எலி ரொம்ப நாளா தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கு, அத உங்கள்ல யாராவது போயி புடிச்சிக்கிட்டு வரனும் முடியுமான்னு பூனைகளப் பாத்து அமைச்சரு கேட்டாரு. பூனைங்களுக்கு ரொம்ப நாளு கழிச்சி நல்ல இரை கெடைக்கப் போவுதுன்னு ஒரெ சந்தோசம், நாந்தான் போவேன், நாந்தான் போவேன்னு ஒரே சண்டை, கூக்குரல்...! சைலன்ஸ்........... என்று அமைச்சர் கத்தியதும் பூனைகள் தத்தம் இடங்களில்  போய் பவ்யமாக அமர்ந்தன.  சரி உங்கள் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பேன்,  யாரு திறமைய நிரூபிக்கிறீங்களோ, அவங்களுக்குத்தான் எலி என்றார் அமைச்சர்.

அது கேட்டு பூனைகளுக்கு சிறிது தயக்கம். இருந்தாலும் சரி நாங்கள் தயார் என்றன. முதல்   பூனையை அழைத்து உன் திறமையக் காட்டு என்றார் அமைச்சர். உடனே அது சென்று பெரிய பேப்பர் ஒன்றை எடுத்து வந்து விதவிதமான கெட்ட வார்த்தைகளை எழுதியது. எலியை  நாராசாரமாகத்  திட்டி எழுதியது. அதைப்  பார்த்து  மற்ற  பூனைகளும்  சந்தோசமாகக் ஆரவாரமிட்டன.

அடுத்து என்றார் அமைச்சர். அடுத்த பூனை வந்தது, கிச்சனுக்குப் போயி 12 வடைகள எடுத்துக்கிட்டு வந்து சரியா நாலு நாலா, மூணு பங்கு வெச்சுச்சு, அமைச்சர் உதட்டைப் பிதுக்கினார். மூன்றாவது பூனை முன்னே வந்தது, அது மதுக்கூடத்துக்குப் போயி ஒரு புல் பாட்டில் ரம்மை தூக்கிட்டு வந்து அதை சரியாக ஒரு ஒரு லார்ஜாகப் பிரித்துக் கிளாசில் ஊற்றியது ஒரு துளி கூட சிந்தாமல்! அமைச்சர் முகத்தில் திருப்தியில்லை. அடுத்து என்று தலையசைத்தார். நான்காவது பூனை வந்தது, சுற்றும் முற்றும் பார்த்தது, ஓடிப்போயி, வடையை எடுத்துத் தின்றது, வடையைத்தின்று கொண்டே ஒவ்வொரு லார்ஜாக உள்ளே இறக்கியது, எல்லாம் முடிந்ததும், முதல் பூனை எழுதி வைத்த பேப்பர் மேல் கக்கா போனது. பின்பு அப்பிடியே ஒரமாகப் போயி படுத்துக்கிட்டு காலை ஆட்டியபடி அமைச்சரைப் பார்த்து கண்ணடித்தது.

அமைச்சருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி!  இன்னும் சிறிது நேரத்தில் பூனைகளை பார்க்க மன்னர் வந்துவிடுவார். என்ன நடக்கப் போகிறதோ என்று அமைச்சர் தீவிர யோசனையில் ஆழ்ந்தார். பூனைகள் நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல், வழக்கம்போல் துள்ளி ஓடியாடின. ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டு விளையாடின. இப்போ அமைச்சர் என்னதான் செய்யறது? யாராவது உடனே ஐடியா கொடுங்களேன்!

பி.கு.: இது ஒரு பின்நவீனத்துவ கதை, அதுனால என்ன எழவுன்னு எனக்கே புரியல, யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லித் தொலைங்க சார்....!

!

143 comments:

பொன் மாலை பொழுது said...

இங்க மட்டும் வாழுதா என்ன ?
எலிகளுக்கு பதிலாக பன்னிகுட்டிகள் என்று இருந்திருக்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
இங்க மட்டும் வாழுதா என்ன ?
எலிகளுக்கு பதிலாக பன்னிகுட்டிகள் என்று இருந்திருக்கலாம்..////

அப்போ உங்களுக்கு புரிஞ்சிடுச்சா? ஹி..ஹி..ஹி...!

NaSo said...

எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 2

////கக்கு - மாணிக்கம் said...
இங்க மட்டும் வாழுதா என்ன ?
எலிகளுக்கு பதிலாக பன்னிகுட்டிகள் என்று இருந்திருக்கலாம்..////

அப்போ உங்களுக்கு புரிஞ்சிடுச்சா? ஹி..ஹி..ஹி...! ///

மாம்ஸ் அவர்கிட்டே கேட்டு சொல்லுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?////

கதை புரியலையா, ஹைய்யா ஜாலிதான் அப்போ எனக்கும் பின்நவீனத்துவம் எழுத வருது!

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?////

கதை புரியலையா, ஹைய்யா ஜாலிதான் அப்போ எனக்கும் பின்நவீனத்துவம் எழுத வருது!//

மாம்ஸ் இனிமே பீரு ஆன்லைன் பக்கம் போகாதீங்க!

தினேஷ்குமார் said...

கவுண்டரே கவுண்டரே

அமைச்சர் மூணாவது பூனை சரக்க ஊத்தும் போதே எனக்கு ஒரு மிஸ் கால் செஞ்சியிருந்தா நல்லாருந்திருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 2

////கக்கு - மாணிக்கம் said...
இங்க மட்டும் வாழுதா என்ன ?
எலிகளுக்கு பதிலாக பன்னிகுட்டிகள் என்று இருந்திருக்கலாம்..////

அப்போ உங்களுக்கு புரிஞ்சிடுச்சா? ஹி..ஹி..ஹி...! ///

மாம்ஸ் அவர்கிட்டே கேட்டு சொல்லுங்க!////

புரியாதவர் புரிந்து கொள்ள மாட்டார், புரிந்தவர் சொல்ல மாட்டார், அதுதான் பின்நவீனத்துவம்!

NaSo said...

//யாராவது உடனே ஐடியா கொடுங்களேன்!//

நான் சொல்லறேன். ஆனா அதுக்கு அமைச்சர் எனக்கு எவ்வளவு கொடுப்பார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
கவுண்டரே கவுண்டரே

அமைச்சர் மூணாவது பூனை சரக்க ஊத்தும் போதே எனக்கு ஒரு மிஸ் கால் செஞ்சியிருந்தா நல்லாருந்திருக்கும்////

எதுக்கு, எல்லாத்தையும் புடுங்கிக் குடிக்கவா?

NaSo said...

//dineshkumar said...

கவுண்டரே கவுண்டரே

அமைச்சர் மூணாவது பூனை சரக்க ஊத்தும் போதே எனக்கு ஒரு மிஸ் கால் செஞ்சியிருந்தா நல்லாருந்திருக்கும்//

யோவ் நீ எப்பவுமே சரக்குல தானே இருக்க? அப்புறம் என்ன?

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?

அதாவது கோல்டு பிரேம் வரைவோலைமுறைய பத்தி தெரியுமோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//யாராவது உடனே ஐடியா கொடுங்களேன்!//

நான் சொல்லறேன். ஆனா அதுக்கு அமைச்சர் எனக்கு எவ்வளவு கொடுப்பார்?////

அதுக்கு அமைச்சரத்தான் கேக்கனும்!

NaSo said...

//dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?

அதாவது கோல்டு பிரேம் வரைவோலைமுறைய பத்தி தெரியுமோ//

எனக்கு நீராவி முறை பற்றி மட்டும் தான் தெரியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?////

கதை புரியலையா, ஹைய்யா ஜாலிதான் அப்போ எனக்கும் பின்நவீனத்துவம் எழுத வருது!//

மாம்ஸ் இனிமே பீரு ஆன்லைன் பக்கம் போகாதீங்க!////

அதுக்குப் போட்டியாதான் இத எழுதியிருக்கேன்!

Philosophy Prabhakaran said...

எனக்கு ஒரு மண்ணும் புரியல... நம்மூர் அரசியல வச்சி ஏதாவது காமெடி பண்ணியிருக்கீங்களா...?

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//யாராவது உடனே ஐடியா கொடுங்களேன்!//

நான் சொல்லறேன். ஆனா அதுக்கு அமைச்சர் எனக்கு எவ்வளவு கொடுப்பார்?////

அதுக்கு அமைச்சரத்தான் கேக்கனும்!//

சரி விடுங்க. அமைச்சர் பதவியாவது போகட்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?

அதாவது கோல்டு பிரேம் வரைவோலைமுறைய பத்தி தெரியுமோ//

எனக்கு நீராவி முறை பற்றி மட்டும் தான் தெரியும்./////

ஒரு எழ்வும் புரியல?

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?////

கதை புரியலையா, ஹைய்யா ஜாலிதான் அப்போ எனக்கும் பின்நவீனத்துவம் எழுத வருது!//

மாம்ஸ் இனிமே பீரு ஆன்லைன் பக்கம் போகாதீங்க!////

அதுக்குப் போட்டியாதான் இத எழுதியிருக்கேன்!//

அப்போ மலையாள பதிவும் போடுவீங்களா?

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?

அதாவது கோல்டு பிரேம் வரைவோலைமுறைய பத்தி தெரியுமோ//

எனக்கு நீராவி முறை பற்றி மட்டும் தான் தெரியும்./////

ஒரு எழ்வும் புரியல?//

நீராவி மாதிரி தானே சரக்கு காய்ச்சிறாங்க!!

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said... 11
//dineshkumar said...

கவுண்டரே கவுண்டரே

அமைச்சர் மூணாவது பூனை சரக்க ஊத்தும் போதே எனக்கு ஒரு மிஸ் கால் செஞ்சியிருந்தா நல்லாருந்திருக்கும்//

யோவ் நீ எப்பவுமே சரக்குல தானே இருக்க? அப்புறம் என்ன?

**** சரக்கு போட்டாத்தான் போதை கணக்கு பண்ணாதான் பிகரு
கடைக்கு போனாதான் கத்தரிக்கா
கடிச்சு தின்னாதான் நல்லி
காகிதம் அழுததான் கவிதை********

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////philosophy prabhakaran said...
எனக்கு ஒரு மண்ணும் புரியல... நம்மூர் அரசியல வச்சி ஏதாவது காமெடி பண்ணியிருக்கீங்களா...?////

எனக்கே புரியலேங்க்கிறேன்! (ஆனா இது அரசிய்லதான்)

NaSo said...

//philosophy prabhakaran said...

எனக்கு ஒரு மண்ணும் புரியல... நம்மூர் அரசியல வச்சி ஏதாவது காமெடி பண்ணியிருக்கீங்களா...?//

அப்படியெல்லாம் இல்லை. (மாம்ஸ் இது பின்நவீனத்துவ கதையே தான்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொஞ்ச்சம் கடையப் பாத்துக்குங்கப்பா, கக்கா போயிட்டு வந்துடுறேன்!

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நாகராஜசோழன் MA said...
//dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
எனக்கு பின்நவீனத்துவமே புரியல. இதுல இந்த கதை எப்படி புரியும்?

அதாவது கோல்டு பிரேம் வரைவோலைமுறைய பத்தி தெரியுமோ//

எனக்கு நீராவி முறை பற்றி மட்டும் தான் தெரியும்./////

ஒரு எழ்வும் புரியல?

**** எங்களுக்கு மட்டும் என்ன புரியுதாம் சரக்க போட்டா தானா வருது கவுண்டரே********

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்ச்சம் கடையப் பாத்துக்குங்கப்பா, கக்கா போயிட்டு வந்துடுறேன்!

கவுண்டரே கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம் இல்லைங்க கோல்டு பிரேம்அப்புடிதான

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொஞ்ச்சம் கடையப் பாத்துக்குங்கப்பா, கக்கா போயிட்டு வந்துடுறேன்!//

ஓகே மாம்ஸ். நல்ல விலைக்கு கேட்டா வித்திடறோம்.

Unknown said...

ஹி.. ஹி .. எனக்கு சத்தியமா புரியலீங்கோ...

NaSo said...

//dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்ச்சம் கடையப் பாத்துக்குங்கப்பா, கக்கா போயிட்டு வந்துடுறேன்!

கவுண்டரே கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம் இல்லைங்க கோல்டு பிரேம்அப்புடிதான//

அப்படியே தான். யாரவது வெலைக்கு கேட்க்கிராங்கலான்னு பாருய்யா. வித்திடலாம்.

கருடன் said...

@பன்னிகுட்டி

மொதோ பூனை சொல்லுச்சாம் டேய் பன்னிகுட்டி, பன்னாடை, எண்ட இது எழுதி இருக்க?? எத்தனை வாட்டி படிச்சாலும் ஒன்னுமோ புரியலையே... தயவு செஞ்சி விளக்கி சொல்லுடா அப்படினு...

Philosophy Prabhakaran said...

// கொஞ்சம் கடையப் பாத்துக்குங்கப்பா, கக்கா போயிட்டு வந்துடுறேன் //
கடைசியில அமைச்சர் கக்கா போயிட்டாரா...!!!

NaSo said...

//dineshkumar said...

நாகராஜசோழன் MA said... 11
//dineshkumar said...

கவுண்டரே கவுண்டரே

அமைச்சர் மூணாவது பூனை சரக்க ஊத்தும் போதே எனக்கு ஒரு மிஸ் கால் செஞ்சியிருந்தா நல்லாருந்திருக்கும்//

யோவ் நீ எப்பவுமே சரக்குல தானே இருக்க? அப்புறம் என்ன?

**** சரக்கு போட்டாத்தான் போதை கணக்கு பண்ணாதான் பிகரு
கடைக்கு போனாதான் கத்தரிக்கா
கடிச்சு தின்னாதான் நல்லி
காகிதம் அழுததான் கவிதை********//

இதுக்கு பூனைக்குட்டி கதையே பரவால்லே!!

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாம்ஸ் இனிமே பீரு ஆன்லைன் பக்கம் போகாதீங்க!////

அதுக்குப் போட்டியாதான் இத எழுதியிருக்கேன்!//

அப்போ மலையாள பதிவும் போடுவீங்களா?

யோவ் யாருயா அது பீரு பீர்காசிம்மா

NaSo said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

மொதோ பூனை சொல்லுச்சாம் டேய் பன்னிகுட்டி, பன்னாடை, எண்ட இது எழுதி இருக்க?? எத்தனை வாட்டி படிச்சாலும் ஒன்னுமோ புரியலையே... தயவு செஞ்சி விளக்கி சொல்லுடா அப்படினு...//

டெர்ரர் மச்சி உனக்கு பின்நவீனத்துவம் தெரியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

மொதோ பூனை சொல்லுச்சாம் டேய் பன்னிகுட்டி, பன்னாடை, எண்ட இது எழுதி இருக்க?? எத்தனை வாட்டி படிச்சாலும் ஒன்னுமோ புரியலையே... தயவு செஞ்சி விளக்கி சொல்லுடா அப்படினு...////

ஒனக்குக் கூடவா புரியலே? நல்லா யோசி...... போயி உன் பதிவப் படிச்சிட்டு வந்து மறுக்கா யோசி....!

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்ச்சம் கடையப் பாத்துக்குங்கப்பா, கக்கா போயிட்டு வந்துடுறேன்!

கவுண்டரே கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம் இல்லைங்க கோல்டு பிரேம்அப்புடிதான//

அப்படியே தான். யாரவது வெலைக்கு கேட்க்கிராங்கலான்னு பாருய்யா. வித்திடலாம்.

மாப்பு பிப்டி பிப்டி ஓகே வா

தினேஷ்குமார் said...

யோவ் கோல்டு பிரேம் கவுண்டரு வந்த்துட்டாருயா சைலன்ட் சைலன்ட்

NaSo said...

//dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாம்ஸ் இனிமே பீரு ஆன்லைன் பக்கம் போகாதீங்க!////

அதுக்குப் போட்டியாதான் இத எழுதியிருக்கேன்!//

அப்போ மலையாள பதிவும் போடுவீங்களா?

யோவ் யாருயா அது பீரு பீர்காசிம்மா//

அதுவா?? அது ஒரு காமெடி பீசு. இங்கே போய் பாரு புரியும்.

மொக்கராசா said...

பன்னி பாக்கெட் சரக்கு குடிக்காதேன்னு எததனை தடவை சொல்லுரது, இப்ப பாரு கண்டத எழுதி , என்ன எழுதியிருக்கேன்னு யாருக்கும் புரியல.

அய்யா பளாக் தெய்வங்களா மன்னிச்சுங்கோங்கய்யா

பன்னி நேத்து என் கூட தான் 4 வாளி நிறைய நாட்டு சரக்கு அடிச்சுட்டு இப்படி எழுதிட்டார். என்ன எழுதியுருக்காருன்ன்னு யோசிக்காம் போய் உங்க வேலைய பாருங்க

இம்சைஅரசன் பாபு.. said...

அய்யோ பன்னி குட்டிக்கு என்னோமோ ஆகிடுச்சி ......யாரோ சூனியம் வைச்சிட்டாங்க ....நேத்தே சொன்னேன் பன்னி பிரபல பதிவர் ஆகிட்டதால அவர் இனி இப்படி தன போடுவார் போல (க ........தூ )ஒரு எழவும் புரிய மாட்டுது ....

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

மொதோ பூனை சொல்லுச்சாம் டேய் பன்னிகுட்டி, பன்னாடை, எண்ட இது எழுதி இருக்க?? எத்தனை வாட்டி படிச்சாலும் ஒன்னுமோ புரியலையே... தயவு செஞ்சி விளக்கி சொல்லுடா அப்படினு...//

டெர்ரர் மச்சி உனக்கு பின்நவீனத்துவம் தெரியுமா?

கதையே புரியாம மண்டைய பிச்சுக்குது டெர்ரர் இதுல இது வேரவா வானாம்யா கோல்ட் பிரேம் கொலகேசா ஆகிடப்போது

November 14, 2010 1:43 AM

NaSo said...

//dineshkumar said...

யோவ் கோல்டு பிரேம் கவுண்டரு வந்த்துட்டாருயா சைலன்ட் சைலன்ட்//

விடுய்யா அப்புறம் பார்க்கலாம்.

NaSo said...

//மொக்கராசா said...

பன்னி பாக்கெட் சரக்கு குடிக்காதேன்னு எததனை தடவை சொல்லுரது, இப்ப பாரு கண்டத எழுதி , என்ன எழுதியிருக்கேன்னு யாருக்கும் புரியல.

அய்யா பளாக் தெய்வங்களா மன்னிச்சுங்கோங்கய்யா

பன்னி நேத்து என் கூட தான் 4 வாளி நிறைய நாட்டு சரக்கு அடிச்சுட்டு இப்படி எழுதிட்டார். என்ன எழுதியுருக்காருன்ன்னு யோசிக்காம் போய் உங்க வேலைய பாருங்க//

நாட்டு சரக்கு நல்லது தானே?

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு ஊர்ல ஒரு மன்னரு ரொம்ப இம்சையா ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாரு....//

யோவ் இந்த கதைல என் பேர ஏன் சேர்த்த ....இப்ப சொல்லல படுவ பிச்சு போடுவேன் பிச்சு

கருடன் said...

@பன்னிகுட்டி

//ஒனக்குக் கூடவா புரியலே? நல்லா யோசி...... போயி உன் பதிவப் படிச்சிட்டு வந்து மறுக்கா யோசி....!//

மாப்பு எலி யாரு நாலு பூனை யாரு எல்லாம் எனக்கு எப்பவோ புரிஞ்சி போச்சி.... அப்புறம் வேணும்னா நாலு கெட்ட வார்த்தை சொல்லி திட்டு.. பதிவ படிக்க சொல்ற வேலை எல்லாம் வேண்டாம்.. நாம எல்லாம் ஒரு வாட்டி வாமிட் பண்ணா அவ்வளோ தான்.... :))

(மச்சி இந்த கமெண்ட் கூட பின்நவினத்துவம் தான்.. உனக்கு புரியும் நினைக்கிறேன்...)

தினேஷ்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said... 40
அய்யோ பன்னி குட்டிக்கு என்னோமோ ஆகிடுச்சி ......யாரோ சூனியம் வைச்சிட்டாங்க ....நேத்தே சொன்னேன் பன்னி பிரபல பதிவர் ஆகிட்டதால அவர் இனி இப்படி தன போடுவார் போல (க ........தூ )ஒரு எழவும் புரிய மாட்டுது ....

யோவ் புரிஞ்சுகிட்டா பொலம்பிக்கிடிருக்கோம் ஏதோ பொழப்ப ஒட்றோம்

'பரிவை' சே.குமார் said...

சத்தியமா புரியலீங்கோ... புரியலீங்கோ... புரியலீங்கோ....

இம்சைஅரசன் பாபு.. said...

//யோவ் புரிஞ்சுகிட்டா பொலம்பிக்கிடிருக்கோம் ஏதோ பொழப்ப ஒட்றோம்//
இந்த மானங்கெட்ட பொழப்புக்கு.பேசாம பன்னி க்கு விஷம் வைச்சு கொல்ல கூடாத

மொக்கராசா said...

//நாகராஜசோழன் MA
//நாட்டு சரக்கு நல்லது தானே

இப்படிதான் நேத்து பன்னியும் சொல்லி 4 வாளி நிறைய குடிச்சிட்டார்
இப்ப பாருங்க எப்படி இருந்த பன்னி இபப்டி ஆயிட்டார்.

தினேஷ்குமார் said...

சரி யார் யாருக்கு வட வேணும்மோ வந்து வாங்கிக்கோங்க சரியா கவுண்டரே சிறு அழைப்பு வந்துள்ளது இதோ வருகிறேன்

எஸ்.கே said...

ஒன்னுமே புரியலை உலகத்திலே! என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது!
ஒன்னுமே புரியலை உலகத்திலே!

Madhavan Srinivasagopalan said...

//dineshkumar said... "7
கவுண்டரே கவுண்டரே
அமைச்சர் மூணாவது பூனை சரக்க ஊத்தும் போதே எனக்கு ஒரு மிஸ் கால் செஞ்சியிருந்தா நல்லாருந்திருக்கும் //

என்னடா நம்பர் புதுசா இருக்கே ன்னு நெனைச்சு அட்டென்ட் பண்ணல.. அது, இந்த மிஸ் காலா ?

எஸ்.கே said...

ப்ளீஸ் கண்டுபுடிக்க க்ளூ குடுங்க !

தினேஷ்குமார் said...

Madhavan said...
//dineshkumar said... "7
கவுண்டரே கவுண்டரே
அமைச்சர் மூணாவது பூனை சரக்க ஊத்தும் போதே எனக்கு ஒரு மிஸ் கால் செஞ்சியிருந்தா நல்லாருந்திருக்கும் //

என்னடா நம்பர் புதுசா இருக்கே ன்னு நெனைச்சு அட்டென்ட் பண்ணல.. அது, இந்த மிஸ் காலா ?

நாம மிஸ் கால் இல்லைங்கோ யாராவது மிஸ் குடுத்தா போதும்

தினேஷ்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said... 48
//யோவ் புரிஞ்சுகிட்டா பொலம்பிக்கிடிருக்கோம் ஏதோ பொழப்ப ஒட்றோம்//
இந்த மானங்கெட்ட பொழப்புக்கு.பேசாம பன்னி க்கு விஷம் வைச்சு கொல்ல கூடாத

அப்படில்லாம் சொல்லப்படாது பாசமா வளத்துடோம்மில்லையா.........

தினேஷ்குமார் said...

மொக்கராசா said...
//நாகராஜசோழன் MA
//நாட்டு சரக்கு நல்லது தானே

இப்படிதான் நேத்து பன்னியும் சொல்லி 4 வாளி நிறைய குடிச்சிட்டார்
இப்ப பாருங்க எப்படி இருந்த பன்னி இபப்டி ஆயிட்டார்.

என்னாதுன் சரக்கா அப்புடியே இருங்க இதோ வர்றேன்

தினேஷ்குமார் said...

என்ன அதுக்குள்ள எல்லாம் எஸ்கேப்பா

யோவ் கவுண்டரே சண்டே பதிவு போடாதனு சொன்னா கேக்கரியா இப்ப பாரு எல்லாம் சரக்கடிக்க எஸ்கேப் ஆகிடுச்சுக.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடா நல்லவேல யாருக்கும் புரியல!

dheva said...

மாப்ஸ்....@ மறுபடியும் அமைச்சர் சாட்டைய தூக்கவேண்டியதுதானே....

ஊர்ஸ்னு நிருபீச்சுட்டா நீ....! கொய்யால இப்போ தெரியுதா எங்க பவரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

(சத்தியமா கண்ணுல தண்னி வந்துடுச்சு...மாப்ஸ்)

சௌந்தர் said...

இது பதிவு அரசியல் இவர் சில பதிவரை பற்றி தான் சொல்றார்

NaSo said...

//dheva said...

மாப்ஸ்....@ மறுபடியும் அமைச்சர் சாட்டைய தூக்கவேண்டியதுதானே....

ஊர்ஸ்னு நிருபீச்சுட்டா நீ....! கொய்யால இப்போ தெரியுதா எங்க பவரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

(சத்தியமா கண்ணுல தண்னி வந்துடுச்சு...மாப்ஸ்)//

ஐயையோ கதைல ஏதோ உள்குத்தா? தெரியாம கமெண்ட் போட்டுட்டனா??

NaSo said...

//சௌந்தர் said...

இது பதிவு அரசியல் இவர் சில பதிவரை பற்றி தான் சொல்றார்//

எனக்கு அந்த அரசியல் எல்லாம் தெரியாதுப்பா!!

NaSo said...

//dineshkumar said...

மொக்கராசா said...
//நாகராஜசோழன் MA
//நாட்டு சரக்கு நல்லது தானே

இப்படிதான் நேத்து பன்னியும் சொல்லி 4 வாளி நிறைய குடிச்சிட்டார்
இப்ப பாருங்க எப்படி இருந்த பன்னி இபப்டி ஆயிட்டார்.

என்னாதுன் சரக்கா அப்புடியே இருங்க இதோ வர்றேன்//

சரக்குன்னா போதுமே வந்துடுவியே!!

சௌந்தர் said...

ஐயையோ கதைல ஏதோ உள்குத்தா? தெரியாம கமெண்ட் போட்டுட்டனா??////

ஆமா ஆமா இவர் ஏதோ பதிவரை சொல்றார்

NaSo said...

//மொக்கராசா said...

//நாகராஜசோழன் MA
//நாட்டு சரக்கு நல்லது தானே

இப்படிதான் நேத்து பன்னியும் சொல்லி 4 வாளி நிறைய குடிச்சிட்டார்
இப்ப பாருங்க எப்படி இருந்த பன்னி இபப்டி ஆயிட்டார்.//

அட விடுங்க. எலுமிச்சை சாரும் கொஞ்சம் மோரும் குடிச்சா சரியாயிடும்.

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்பாடா நல்லவேல யாருக்கும் புரியல!

யோவ் கவுண்டரே சத்தியமா சொல்லு உனக்கு மட்டும் புரிஞ்சுதாக்கும்

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//சௌந்தர் said...

இது பதிவு அரசியல் இவர் சில பதிவரை பற்றி தான் சொல்றார்//

எனக்கு அந்த அரசியல் எல்லாம் தெரியாதுப்பா!!

கோல்ட் பிரேம் அதான் சரக்கு காச்ச தெரியும் இல்ல அப்புறம் என்ன பொழப்புதான் கையிலே இருக்கு இல்ல

Unknown said...

எனக்கு இந்த கதை புரிஞ்சுடுச்சு

தினேஷ்குமார் said...

நா.மணிவண்ணன் said...
எனக்கு இந்த கதை புரிஞ்சுடுச்சு

அப்ப சரி கவுண்டரே ஆடு ஒன்னு சிக்கிடுச்சு சீக்கரம் பொருள எடுத்துகுனு வாயா

Unknown said...

dineshkumar said... 69நா.மணிவண்ணன் said...
எனக்கு இந்த கதை புரிஞ்சுடுச்சு

அப்ப சரி கவுண்டரே ஆடு ஒன்னு சிக்கிடுச்சு சீக்கரம் பொருள எடுத்துகுனு வாயா

இந்த கதைல ஆடே வரலையே

சி.பி.செந்தில்குமார் said...

ramsamy,i get the matter,but i cant openly telling,due to avoid the fight in between u and mangunu ,,hi hi (sorry for english)

பூனை இருக்கில்ல அப்ப ஆடு வரலானா என்ன சமச்சு கரி போட்ருவோம்

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...
அய்யோ பன்னி குட்டிக்கு என்னோமோ ஆகிடுச்சி ......யாரோ சூனியம் வைச்சிட்டாங்க ....நேத்தே சொன்னேன் பன்னி பிரபல பதிவர் ஆகிட்டதால அவர் இனி இப்படி தன போடுவார் போல (க ........தூ )ஒரு எழவும் புரிய மாட்டுது ....

ada,appoo iththanai naalaa avaru pirapala padhivar illaiyaa?problem padhivaraa?

சி.பி.செந்தில்குமார் said...

first time u released a post on sunday,why?

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
ramsamy,i get the matter,but i cant openly telling,due to avoid the fight in between u and mangunu ,,hi hi (sorry for english)

பாஸ் பூனை கதையே பரவா இல்ல பாஸ் இப்புடி இங்கிளிபிஸ் பேசி பயமுருத்தாதிங்க பாஸ்

தினேஷ்குமார் said...

எனக்குதான் வட

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
75

பாஸ் வட வாங்குனது யாரு இப்ப சொல்லுங்க

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
first time u released a post on sunday,why?

அத்தான் நானும் கேட்டேன் நமக்கெல்லாம் பிரைடே தான் சண்டே நு சொல்றாரு பாஸ்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

கடைசில அந்த எலியை அடிச்சி போட்டிருக்கணும்யா ......,

( நேத்து ஓவர் ......,ஹி ஹி ஹி )

ஜெயந்த் கிருஷ்ணா said...

romapa late..

Anonymous said...

இது கிரேக்க மொழிதான்..சந்தேகமில்லை..ஆனா பூனை மட்டும் தமிழ்

Anonymous said...

ஆங்....ஆட்டோ அனுப்பிச்சிருவாருன்னு பயந்து போயி இவர் தமிழ்நாட்டு அரசியலை கடுமையா விமர்சனம் பண்ணியிருக்காரு..உன் வடை காலி

பெசொவி said...

இந்தக் கதையிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் தெரிந்தது தெரியாதபோது, தெரியாததெல்லாம் தெரியும் என்பதுதான். புரியும்படியாக சொல்லவேண்டுமென்றால்
@#$#!^%&*}{(^$#%!#@$&**^%$()*&%#%**%!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இந்தக் கதையிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் தெரிந்தது தெரியாதபோது, தெரியாததெல்லாம் தெரியும் என்பதுதான். புரியும்படியாக சொல்லவேண்டுமென்றால்
@#$#!^%&*}{(^$#%!#@$&**^%$()*&%#%**%!

//

ஆஹா அருமையான விளக்கம்.... சிறப்பான மொழி... (ஆமா இது எந்த மொழி.)

தினேஷ்குமார் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
கடைசில அந்த எலியை அடிச்சி போட்டிருக்கணும்யா ......,

( நேத்து ஓவர் ......,ஹி ஹி ஹி )

நேத்து ஓவர்னா நீங்க அடிக்கவே தேவையில்லையே கடிச்சாலே போதுமில எலி ஊறுகா ஆகி இருக்கும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனக்கு புரிஞ்சிருச்சு மாப்ளே.. ஹி,,ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.. said...

எனக்கு புரிஞ்சிருச்சு மாப்ளே.. ஹி,,ஹி

//

நீ பெரிய ஆளு பட்டா... அமா நீ பீகார் யுனிவர்சிட்டில தான் படிச்சியா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யொவ்.. வெண்ணைகளா..
நான் கமென்ஸ் போடுவது ..உங்க ப்ளாக்குக்கு பிரச்சனைனு நினச்சா.. ஒரு புள்ளிய வெச்சு பதில் சொல்லு.. நான் புரிஞ்சுக்கிறேன்.. ஹி..ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
எனக்கு புரிஞ்சிருச்சு மாப்ளே.. ஹி,,ஹி////

உனக்கு மட்டும் புரியலேன்னா இந்த பதிவையே டெலிட் பண்ணிட மாட்டேன்?

தினேஷ்குமார் said...

November 14, 2010 3:51 AM
வெறும்பய said... 88
பட்டாபட்டி.. said...

எனக்கு புரிஞ்சிருச்சு மாப்ளே.. ஹி,,ஹி

//

நீ பெரிய ஆளு பட்டா... அமா நீ பீகார் யுனிவர்சிட்டில தான் படிச்சியா...

அப்ப நீங்கல்லாம் பீகார் யுனிவர்சட்டி சூடன்ட்டா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெறும்பய said... 88

பட்டாபட்டி.. said...

எனக்கு புரிஞ்சிருச்சு மாப்ளே.. ஹி,,ஹி

//

நீ பெரிய ஆளு பட்டா... அமா நீ பீகார் யுனிவர்சிட்டில தான் படிச்சியா...
//

அந்த லூசு என்ன கம்பராமாயணம் எழுதியிருக்கு..புரியாம இருக்க...
எவ்வலவு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்..
உள்குத்து.. வெளிகுத்து.. சுயசொறிதல்..வன்புணர்ச்சி..புனைவு etc...

ஹி..ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...

அப்ப நீங்கல்லாம் பீகார் யுனிவர்சட்டி சூடன்ட்டா

//

ஆமா ஆமா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
யொவ்.. வெண்ணைகளா..
நான் கமென்ஸ் போடுவது ..உங்க ப்ளாக்குக்கு பிரச்சனைனு நினச்சா.. ஒரு புள்ளிய வெச்சு பதில் சொல்லு.. நான் புரிஞ்சுக்கிறேன்.. ஹி..ஹி../////

யோவ் வெளக்கேண்ண, நீந்தான் மொத ஆள வந்து இந்த பதிவுக்கு கமென்ட் போட்டிருக்கனும், லேட்டா வந்துப்புட்டு லொள்ளப் பாரு?

தினேஷ்குமார் said...

பட்டாபட்டி.. said...
யொவ்.. வெண்ணைகளா..
நான் கமென்ஸ் போடுவது ..உங்க ப்ளாக்குக்கு பிரச்சனைனு நினச்சா.. ஒரு புள்ளிய வெச்சு பதில் சொல்லு.. நான் புரிஞ்சுக்கிறேன்.. ஹி..ஹி..

அது என்னைய கவுண்டரு என்ன புள்ளிய கோலமா போடுறாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
வெறும்பய said... 88

பட்டாபட்டி.. said...

எனக்கு புரிஞ்சிருச்சு மாப்ளே.. ஹி,,ஹி

//

நீ பெரிய ஆளு பட்டா... அமா நீ பீகார் யுனிவர்சிட்டில தான் படிச்சியா...
//

அந்த லூசு என்ன கம்பராமாயணம் எழுதியிருக்கு..புரியாம இருக்க...
எவ்வலவு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்..
உள்குத்து.. வெளிகுத்து.. சுயசொறிதல்..வன்புணர்ச்சி..புனைவு etc...

ஹி..ஹி////

அதானே....!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 95

////பட்டாபட்டி.. said...
யொவ்.. வெண்ணைகளா..
நான் கமென்ஸ் போடுவது ..உங்க ப்ளாக்குக்கு பிரச்சனைனு நினச்சா.. ஒரு புள்ளிய வெச்சு பதில் சொல்லு.. நான் புரிஞ்சுக்கிறேன்.. ஹி..ஹி../////

யோவ் வெளக்கேண்ண, நீந்தான் மொத ஆள வந்து இந்த பதிவுக்கு கமென்ட் போட்டிருக்கனும், லேட்டா வந்துப்புட்டு லொள்ளப் பாரு?
//

அடப்பாவி.. பழைய பதிவுலிருந்து மீண்டுவரவே .. இவ்வளவு நாள் ஆகிடுச்சு..

சரி விடு..
லேட்டா வந்தாலும் வந்திட்டோமுல்ல...

ஹி..ஹி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அது என்னைய கவுண்டரு என்ன புள்ளிய கோலமா போடுறாரு
//

அட அன்ணனுக்கு தெரியாதா?..

சரி விடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 95

////பட்டாபட்டி.. said...
யொவ்.. வெண்ணைகளா..
நான் கமென்ஸ் போடுவது ..உங்க ப்ளாக்குக்கு பிரச்சனைனு நினச்சா.. ஒரு புள்ளிய வெச்சு பதில் சொல்லு.. நான் புரிஞ்சுக்கிறேன்.. ஹி..ஹி../////

யோவ் வெளக்கேண்ண, நீந்தான் மொத ஆள வந்து இந்த பதிவுக்கு கமென்ட் போட்டிருக்கனும், லேட்டா வந்துப்புட்டு லொள்ளப் பாரு?
//

அடப்பாவி.. பழைய பதிவுலிருந்து மீண்டுவரவே .. இவ்வளவு நாள் ஆகிடுச்சு..

சரி விடு..
லேட்டா வந்தாலும் வந்திட்டோமுல்ல...

ஹி..ஹி...////

என்ன தல, இந்தத் தடவ அடி கொஞ்சம் பலமோ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

100

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன தல, இந்தத் தடவ அடி கொஞ்சம் பலமோ?
//

லைட்டா...ஹி..ஹி

சீக்கிரம் செல்போனை கழுத்தில தொங்கவிட வேண்டி வருமுனு நினக்கேன்..ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
என்ன தல, இந்தத் தடவ அடி கொஞ்சம் பலமோ?
//

லைட்டா...ஹி..ஹி

சீக்கிரம் செல்போனை கழுத்தில தொங்கவிட வேண்டி வருமுனு நினக்கேன்..ஹி..ஹி////

நல்ல கயிறா பாத்து கட்டி தொங்க விடுய்யா, அப்புறம் அறுத்துக்கிட்டு விடுந்துட போவுது!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அது சரி,. விலைவாசி இருக்கும் நினமையில, செல்போனை மாற்றிக்கிட்டு இருக்கமுடியும்..( ஏய்யா.. இது தெய்வகுற்றம் ஆகிடாது?)

தினேஷ்குமார் said...

பட்டாபட்டி.. said...
என்ன தல, இந்தத் தடவ அடி கொஞ்சம் பலமோ?
//

லைட்டா...ஹி..ஹி

சீக்கிரம் செல்போனை கழுத்தில தொங்கவிட வேண்டி வருமுனு நினக்கேன்..ஹி..ஹி

ஏன் கழுத்துல காதுலவச்சு கட்டிக்கலாமில்ல கூடவே ஒரு தொப்பிய போட்டா போதும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
அது சரி,. விலைவாசி இருக்கும் நினமையில, செல்போனை மாற்றிக்கிட்டு இருக்கமுடியும்..( ஏய்யா.. இது தெய்வகுற்றம் ஆகிடாது?)////

இல்லையா பின்னே? அப்போ கயிறு போட்டு வெச்சிருக்கவங்கள்லாம் அதுக்காகத்தான் அப்பிடி தொங்க விட்டிருக்காங்களா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன் கழுத்துல காதுலவச்சு கட்டிக்கலாமில்ல கூடவே ஒரு தொப்பிய போட்டா போதும்
//

O..அவ்வளவு ஈஸியா பாஸ்?..

இட இது தெரியாம பச்ச புள்ளையா இருந்துட்டோமே...ஹி..ஹி

ஆமா பாஸ்.. தொப்பிய எங்க போடனுமுனு சொல்லீங்க?

கருடன் said...

@பட்டா

எல்லாம் மண்டை கொழம்பி செத்து செத்து விள்ளாடிட்டு இருந்தாங்க. நீ வந்து உண்மை போட்டு உடைச்சிட்ட... ரைட்டு எஞ்சாய்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
ஏன் கழுத்துல காதுலவச்சு கட்டிக்கலாமில்ல கூடவே ஒரு தொப்பிய போட்டா போதும்
//

O..அவ்வளவு ஈஸியா பாஸ்?..

இட இது தெரியாம பச்ச புள்ளையா இருந்துட்டோமே...ஹி..ஹி

ஆமா பாஸ்.. தொப்பிய எங்க போடனுமுனு சொல்லீங்க?/////

நீ ஒரு வெளங்காத ஆளூய்யா, இதெல்லாம் போயி கேட்டுக்கிட்டு? ஹி.. ஹி...

தினேஷ்குமார் said...

பட்டாபட்டி.. said...
ஏன் கழுத்துல காதுலவச்சு கட்டிக்கலாமில்ல கூடவே ஒரு தொப்பிய போட்டா போதும்
//

O..அவ்வளவு ஈஸியா பாஸ்?..

இட இது தெரியாம பச்ச புள்ளையா இருந்துட்டோமே...ஹி..ஹி

ஆமா பாஸ்.. தொப்பிய எங்க போடனுமுனு சொல்லீங்க?

நம்ம சிங்மோகன்மண் டிவி ல சாரி தங் சிலிப் ஆகிடுச்சு மன்மோகன்சிங் போட்டிருப்பாறு பாரு தொப்பி அந்த மாதிரி காதுல வச்சு கட்ட கூட தேவையில்ல ஸைடா காதுபக்கம் ஒதுக்கி போன சொருவிட்டா போச்சு

தினேஷ்குமார் said...

200

Arun said...

ஆழ்ந்த அர்த்தங்கள் !!

Unknown said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.....

தினேஷ்குமார் said...

Arun said...
ஆழ்ந்த அர்த்தங்கள் !!

யாருப்பா அது எட்டி பாக்கறது

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
ஆழ்ந்த அனுதாபங்கள்.....

யாருக்கு என்ன ஆச்சு அனுதாப அலைகளோட உள்ள வர்றீங்க

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
200

என்ன வடைக்கு வரிசையா

ஜோதிஜி said...

பி.கு.: இது ஒரு பின்நவீனத்துவ கதை, அதுனால என்ன எழவுன்னு எனக்கே புரியல, யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லித் தொலைங்க சார்....!

நம்பிக்கையோடு உள்ளே வந்தேன். ரொம்ப நேரமா சிரிச்சுக்கிட்டுருக்கேன். நன்றி பன் அல்லது ராம்ஸ் அல்லது சாமி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் ரமேஷு கரண்டு போச்சுல்ல மூடிக்கிட்டு கம்ப்யூட்டர ஆப் பண்ணிட்டு போகவேண்டிதான. UPS-ல வொர்க் பண்ண சொல்லி எவன்டா சொன்னது? இந்த கருமத்தை எல்லாம் படிக்க வேண்டிதிருக்கு...

நல்லாருக்கே பன்ராம்ஸ்சாமி
யோவ் கவுண்டரே பேரமாத்திக்கு நல்லாருக்கு

தினேஷ்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எலேய் ரமேஷு கரண்டு போச்சுல்ல மூடிக்கிட்டு கம்ப்யூட்டர ஆப் பண்ணிட்டு போகவேண்டிதான. UPS-ல வொர்க் பண்ண சொல்லி எவன்டா சொன்னது? இந்த கருமத்தை எல்லாம் படிக்க வேண்டிதிருக்கு...

கவலை படாதிங்க சருமத்தை மெருகேத்த அடுத்த பதிவ ரெடி பண்ணிக்கிட்டு இருக்கார் கவுண்டர் இதுக்கெல்லாம் மனச தளர விடக்கூடாது

தினேஷ்குமார் said...

305

தினேஷ்குமார் said...

400

தினேஷ்குமார் said...

501

Prabu M said...

ஒரு மண்ணும் புரியலை..யெஸ் அப்டின்னா பின்னால இது ஓர் இலக்கியமா வரவும் வாய்ப்பிருக்கு சார்!! ;)

ப்ரியமுடன் வசந்த் said...

ஹஹஹா!

யோவ் நாலாவது பூனை சேட்டைய படிச்சதும் நல்லாவே சிரிச்சுட்டேன்!

வாழ்க வளமுடன்!

எலி மருந்து வாங்கி கொடுக்குறத விட்டுப்போட்டு பூனை பின்னாடி போற அமைச்சர வச்சுகிட்டு நாடு முன்னேறிடும்யா முன்னேறிடும்!

YOGA.S.Fr said...

இன்னா சார் பூனைய்ங்க கிட்ட போயி.........................................................!நல்லாருக்கு!ரிப்ளை தான் தெரில!!!!!!!!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பலபேரு வந்து போற இடம்!
//

அப்படீனா என்னா?...

ஓ.

.
.
.
அதுவும் புரிஞ்சிடுச்சு.. ஹி..ஹி
.
.
.
பஸ் ஸ்டாண்டுதானே மாம்ஸ்...
.
.
ஹி..ஹி

தினேஷ்குமார் said...

பட்டாபட்டி.. said...
பலபேரு வந்து போற இடம்!
//

அப்படீனா என்னா?...

ஓ.

.
.
.
அதுவும் புரிஞ்சிடுச்சு.. ஹி..ஹி
.
.
.
பஸ் ஸ்டாண்டுதானே மாம்ஸ்...
.
.
ஹி..ஹி

கரக்டா சொல்லிட்டிங்க ஆனா பதில் இன்னமும் முடியல

R.Gopi said...

தல....

இன்னாபா... சரக்கு ஓவரா?

இப்படி ஒண்ணுமே பிரியாத மாதிரி எயிதி கீறியேன்னு கேக்கறேன்...

நல்ல மப்பா?

karthikkumar said...

:)))

karthikkumar said...

வர வர பன்னிகுட்டிக்கு பொறுப்புகள் ஜாஸ்தி ஆயிடுச்சி.

Anonymous said...

//இது ஒரு பின்நவீனத்துவ கதை//

ஓ இதுக்கு பேரு தான் பின்நவீனமோ,,,

ஆர்வா said...

ஏனுங்கன்னா.. அது என்ன பின் நவீனத்துவமுன்னு சொன்னா நாளைக்கு கல்வெட்டுல எழுதிவெக்க உபயோகமா இருக்குமுங்க..

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

உன்னை இப்படி எல்லாம் கேக்க சொல்லி யார்ரா சொல்லி தரா...

தமிழ்க்காதலன் said...

பன்னிக்குட்டி உங்க தலைய காட்டுங்க... எந்த இன்ஸ்டியூட்ல இந்த மாதிரி ட்ரைனிங் தரான். நைட்ல ரூம் போட்டு லார்ஜ் ஏத்திட்டு யோசிப்பிங்களோ...? யாரையாவது திட்டனும்னா நேராவே திட்ட வேண்டியதுதானே.... ஹி..ஹி..ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய , சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

பணிவுடன் ,
ராக்ஸ் . . . .

செல்வா said...

//இப்போ அமைச்சர் என்னதான் செய்யறது? யாராவது உடனே ஐடியா கொடுங்களேன்!///

ஐயோ நான் கொடுக்கலைங்க , எனக்கே கொஞ்சம் பயமா இருக்கு .. நீங்க வேற நடக்கப்போகும் விபரீதம்னு சொல்லுறீங்க ..

செல்வா said...

இத நான் எனக்குப் புரிஞ்சிடுச்சு அப்படின்னு சொல்லனுமா ..?

செல்வா said...

//பி.கு.: இது ஒரு பின்நவீனத்துவ கதை, அதுனால என்ன எழவுன்னு எனக்கே புரியல, யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லித் தொலைங்க சார்....!//

இதுக்குப் பேருதான் பின்னவீனத்துவமா ..?

Ahamed irshad said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_18.html

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அட்ரசக பதிவுல கமென்ட் பகுதியில என்னைப் பற்றீ குறிப்பிட்ட பிறகு தான் உங்க பதிவை படிக்க வந்தேன். அமர்க்களம். கவுன்டரின் லாங்வேஜில் கலக்கறிங்க. வாழ்த்துககள். உங்க பயோடேட்டாவை விழுந்து,விழுந்து சிரிச்சேன்.

///எஸ்.எஸ்.பூங்கதிர் said...
அட்ரசக பதிவுல கமென்ட் பகுதியில என்னைப் பற்றீ குறிப்பிட்ட பிறகு தான் உங்க பதிவை படிக்க வந்தேன். அமர்க்களம். கவுன்டரின் லாங்வேஜில் கலக்கறிங்க. வாழ்த்துககள். உங்க பயோடேட்டாவை விழுந்து,விழுந்து சிரிச்சேன்.///

நன்றி சார்!