Saturday, September 10, 2011

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி......
வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? இப்படி எத்தன வாட்டிதான் பல்பு வாங்கறது? இதப் பாத்தா பஸ் ஸ்டாண்டு பொட்டிக்கடைகள்ல பேப்பர் தலைப்புகளை பாத்துட்டு பேப்பரை வாங்கி படிச்சு நொந்து போய் பேப்பர்ல பஜ்ஜிய கசக்கி தூக்கி போடுறதுதான் ஞாபகம் வருது. மொக்க போடவேண்டியதுதான், இங்க நிறைய பேரு அதான் பண்ணிட்டு இருக்கோம் அதுக்காக ஏன் சார் இப்படி தலைப்புலேயே கொல்றீங்க?
அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க...... அதுவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? டூ அட்ரஸ்லேயே 50-100 பேர் அட்ரசை போட்டு bcc கூட போடாம அப்படியே வேற அனுப்புறாங்க........ இதாவது பரவால்ல... சிலபேரு அதை அப்படியே செயினா மாத்தி வரிசையா ரிப்ளை டூ ஆல் போட்டு ஆளாளுக்கு என் பதிவுக்கு வாங்க என் பதிவுக்கு வாங்கன்னு மாத்தி மாத்தி அடிச்சி இன்பாக்சை கொத்து பரோட்டா பண்ணி வெச்சிடுறாங்க...... 

எல்லாத்தையும் விட ஹைலைட்டு, அதிலேயும் ஒருத்தரு எனக்கு யாரும் மெயில் பண்ணாதீங்கன்னு ரிப்ளை டூ ஆல் போட்டாரு பாருங்க.......  ங்கொய்யால....... இதுல இன்னொருத்தரு நீ யார்ரா எனக்கு மெயில் பண்றதுக்கு, எப்படிரா என் மெயில் ஐடி உனக்கு கெடச்சதுன்னு ரிப்ளை டூ ஆல் போட்டு குமுறுறாரு........ எல்லா கன்றாவியையும் நானும் வேற படிச்சு....  என்ன கொடும சார் இது..............?   நான் கூட ஆரம்பத்துல 2-3 மெயில்கள் ப்ளாக் லிங் வெச்சு அனுப்பி இருக்கேன், எல்லாம் bcc போட்டு, அதுவும் தெரிஞ்சவங்களுக்கு மட்டும். அப்புறம் அதுவும் சரி இல்லைன்னு விட்டுட்டேன்.
அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது......  ஏன்யா ப்ளாக்கர நமக்கு ஃப்ரீயா கொடுத்த  கூகிள்காரனே வெளம்பரத்துக்கு காசு கொடுக்கிறான், ஆனா நீங்க பாட்டுக்கு வந்து பதிவை படிக்கிறீங்களோ இல்லையோ ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்ட போட்டுட்டு ஓசில வெளம்பரம் வேற போட்டுக்கிறீங்க..... என்ன நியாயம் சார் இது? ஒரு சீரியஸ் பதிவு, பதிவர் ரொம்ப வருத்தமான ஒரு விஷயத்தை பத்தி எழுதி இருந்தார், அங்க ஒரு விளம்பரதாரர், பதிவு சூப்பர் அப்படியே என் பதிவுக்கு வாங்கன்னு கமெண்ட் போடுறார். இது எவ்வளவு அநாகரிகமா இருக்கு? வளரும் பதிவர்கள் வெளம்பரம் போடுங்க... வேணாம்னு சொல்லலை, ஆனா இடம் பொருள் பாத்து போடுங்க, பதிவை படிச்சு உங்க கருத்தை சொல்லிட்டு விளம்பரம் போடுங்க சார்.
இதெல்லாம் பரவால்ல சார், இன்னொன்னு இருக்கு சொல்ல வேணாம்னுதான் பாத்தேன் இருந்தாலும் சொல்லிடுறேன்....... கமெண்ட்ல கும்மியடிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு சில பேரு கமெண்ட் போடுறாங்க பாருங்க..... அத படிக்கறதுக்குள்ள கண்ணு, காது, மூக்கு, வாயி.... ஆல் ப்ளட் சார்.......... அப்படியே தலதெறிக்க ஓடவேண்டி இருக்கு......... நீங்க கும்மியடிங்க சார், அது உங்க கருத்துரிமை, சொத்துரிமை, மனித உரிமை... இன்னும் வேற என்னென்ன உரிமை இருக்கோ அதெல்லாம். ஆனா படிக்கறவங்கள பத்தியும் கொஞ்சம் நெனச்சுப்பாருங்க சார், சமயங்கள்ல கும்மி அடிக்கிறாங்களா, சீரியசா டிஸ்கஸ் பண்ணி இருக்காங்களான்னே தெரிய மாட்டேங்குது..... நீங்க பண்றது தப்புன்னு சொல்ல வரலை. ஆனா கமெண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் சுவராசியமா, நகைச்சுவையா, கிண்டலா, நக்கலா..... ஜாலியா கலாய்ச்சு இருந்தா எப்படி இருக்கும்? ட்ரை பண்ணுங்க சார்.. ட்ரை பண்ணுங்க........!

என்னமோ போங்கப்பா, என்னால தாங்க முடியல.. அதான் சொல்லிட்டேன்.....

எச்சரிக்கை: இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல (அப்படி குறிவெச்சு எழுத ஒருத்தர் ரெண்டு பேரா இருக்கீங்க...?). அதுனால படிச்சிட்டு அவன் என்ன கிள்ளி வெச்சிட்டான், இவன் கடிச்சி வெச்சிட்டான்னு யாராவது கெளம்புனீங்க... படுவா........ தொலச்சிபுடுவேன் தொலச்சி........!

இங்கே வாக்களிப்பது கட்டாயமல்ல...

நன்றி: கூகிள் இமேஜஸ், மற்றும் காப்பிரைட் ஓனர்கள்!

!

321 comments:

«Oldest   ‹Older   201 – 321 of 321
வெளங்காதவன் said...

201

பனங்காட்டு நரி said...

வாயிலிருந்து கைக்கு - இன்று என் பதிவில்

பனங்காட்டு நரி said...

படிக்காமலே கமெண்ட் போடுவது எப்படி ? -இன்று என் பதிவில்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பனங்காட்டு நரி said...
அந்த விஷயத்தில் தயக்கமா ? - இன்று என் பதிவில் விளக்கங்களுடன் ,படங்களுடன்//////

ங்கொய்யால நீதான் அந்த டாகுடரோட புரோக்கரா?

பனங்காட்டு நரி said...

சிவராஜ் சித்த வைத்திய சாலை -முன்குறிப்பு - என் பதிவில்

NAAI-NAKKS said...

VIDUNGA BOSS;;;;;
IPPADI ADI VAGARATHU NAMAKKU ELLAM SATHARANAM THANE BOSS !!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெளங்காதவன் said...
ஹி ஹி ஹி...அப்புறம் பார் யுவர் கைண்ட் இன்பர்மேசன்,

"நான் உக்காந்துதான் பதில் சொன்னேன்"

ஹி ஹி ஹி...///////

கக்கூஸ்லயா?

வெளங்காதவன் said...

//பனங்காட்டு நரி said...

சிவராஜ் சித்த வைத்திய சாலை -முன்குறிப்பு - என் பதிவில்///

நரி....
அனுபவக் குறிப்புகளா?

வெளங்காதவன் said...

///"நான் உக்காந்துதான் பதில் சொன்னேன்"

ஹி ஹி ஹி...///////

கக்கூஸ்லயா?///

அங்க வரைக்கும் நாறிடுச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
VIDUNGA BOSS;;;;;
IPPADI ADI VAGARATHU NAMAKKU ELLAM SATHARANAM THANE BOSS !!!!!
/////

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வெளங்காதவன் said...
//பனங்காட்டு நரி said...

சிவராஜ் சித்த வைத்திய சாலை -முன்குறிப்பு - என் பதிவில்///

நரி....
அனுபவக் குறிப்புகளா?
///////

இல்ல அனுபவிச்ச குறிப்புகள்....

பனங்காட்டு நரி said...

தோடா !!! சாத்தான் புல்லாங்குழல் ஊதுது :))

பனங்காட்டு நரி said...

மைனஸ் ஓட்டே விழல இன்னும் ..,மெயில் அனுப்பலையா பன்னி ..,எல்லாருக்கும் ..,

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// 200 //

இதானா உங்க டக்கு..?!!

தம்பி உங்களுது 210வது கமெண்ட்டு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
தோடா !!! சாத்தான் புல்லாங்குழல் ஊதுது :))//////

நல்லா பாரு மச்சி இது நாதஸ்வரம், புல்லாங்குழல் இல்ல...

வெளங்காதவன் said...

////// வெளங்காதவன் said...
//பனங்காட்டு நரி said...

சிவராஜ் சித்த வைத்திய சாலை -முன்குறிப்பு - என் பதிவில்///

நரி....
அனுபவக் குறிப்புகளா?
///////

இல்ல அனுபவிச்ச குறிப்புகள்...///

ஹி ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
மைனஸ் ஓட்டே விழல இன்னும் ..,மெயில் அனுப்பலையா பன்னி ..,எல்லாருக்கும் ..,
//////

மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ் புடிக்கிறாங்கன்னு எவனோ ஒரு நல்லவன் கெளப்பி விட்டுட்டான் மச்சி, அதான்... எவனும் மைனஸ் ஓட்டு போடல.....

கோமாளி செல்வா said...

கும்மி அடிக்கிறதுல தப்பில்லை.. ஆனா பதிவு பொறுத்து அடிக்கலாம்றததான் ராம்சாமி அண்ணன் சொல்லுறார்.

கொஞ்சநாள் முன்னாடி ஒரு பதிவுல அவர் என்னமோ ஒரு சோகமான விசயத்த எழுதிருந்தார். ஆனா யாரோ ஒருத்தவங்க வாழ்த்துகக்கள்னு கமெண்ட் போட்டிருந்தாங்க :))

வெளங்காதவன் said...

///Blogger வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// 200 //

இதானா உங்க டக்கு..?!!

தம்பி உங்களுது 210வது கமெண்ட்டு..////

அண்ணாச்சி... இங்க அப்புடித்தான் காட்டுது...

#கம்ப்யூட்டரே நம்பல இப்புடி ஏமாத்துதே... நம்மள மங்குனினு நெனச்சிருச்சா?

கோமாளி செல்வா said...

இந்த பதிவுல கும்மி அடிச்சா அடிப்பீங்களா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
கும்மி அடிக்கிறதுல தப்பில்லை.. ஆனா பதிவு பொறுத்து அடிக்கலாம்றததான் ராம்சாமி அண்ணன் சொல்லுறார்.

கொஞ்சநாள் முன்னாடி ஒரு பதிவுல அவர் என்னமோ ஒரு சோகமான விசயத்த எழுதிருந்தார். ஆனா யாரோ ஒருத்தவங்க வாழ்த்துகக்கள்னு கமெண்ட் போட்டிருந்தாங்க :))//////

ஆமா செல்வா, எல்லா விஷயத்துக்கும் இடம், பொருள் இருக்கு, லிமிட் இருக்கு..... !

வெளங்காதவன் said...

///இந்த பதிவுல கும்மி அடிச்சா அடிப்பீங்களா ?///

ஆமா, அவரும் "கும்மி" அடிப்பாரு...

karthikkumar said...

பனங்காட்டு நரி said...
கையிலிருந்து வாய்க்கு - இன்று என் பதிவில்///நரி மாம்ஸ் இதுல ஏதும் டபுள் மீனிங் ?... :)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
இந்த பதிவுல கும்மி அடிச்சா அடிப்பீங்களா ?///////

அப்போ இவ்ளோ கமெண்ட்டும் என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெளங்காதவன் said...
///Blogger வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// 200 //

இதானா உங்க டக்கு..?!!

தம்பி உங்களுது 210வது கமெண்ட்டு..////

அண்ணாச்சி... இங்க அப்புடித்தான் காட்டுது...

#கம்ப்யூட்டரே நம்பல இப்புடி ஏமாத்துதே... நம்மள மங்குனினு நெனச்சிருச்சா?///////

அந்த கம்ப்யூட்டர் ரேசன் கடைல வாங்குனதா?

கோமாளி செல்வா said...

//அப்போ இவ்ளோ கமெண்ட்டும் என்ன?/

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ?

வெளங்காதவன் said...

///#கம்ப்யூட்டரே நம்பல இப்புடி ஏமாத்துதே... நம்மள மங்குனினு நெனச்சிருச்சா?///////

அந்த கம்ப்யூட்டர் ரேசன் கடைல வாங்குனதா?//

நீங்கவேற....
மங்குனி-ட்ட இருந்து ஆட்டையப் போட்டது...

வெளங்காதவன் said...

//
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ?//

இன்னாபா?

வெளங்காதவன் said...

அப்பாலிக்க வரேன்!

Courtesy- பனா குணா.

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
மைனஸ் ஓட்டே விழல இன்னும் ..,மெயில் அனுப்பலையா பன்னி ..,எல்லாருக்கும் ..,
//////

மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ் புடிக்கிறாங்கன்னு எவனோ ஒரு நல்லவன் கெளப்பி விட்டுட்டான் மச்சி, அதான்... எவனும் மைனஸ் ஓட்டு போடல.....//

அது யாரு மாம்ஸ்? அவரு இங்கே இருக்கிறாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
அப்பாலிக்க வரேன்!

Courtesy- பனா குணா./////

போயிட்டு வாங்கப்பு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பனங்காட்டு நரி said...
மைனஸ் ஓட்டே விழல இன்னும் ..,மெயில் அனுப்பலையா பன்னி ..,எல்லாருக்கும் ..,
//////

மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ் புடிக்கிறாங்கன்னு எவனோ ஒரு நல்லவன் கெளப்பி விட்டுட்டான் மச்சி, அதான்... எவனும் மைனஸ் ஓட்டு போடல.....//

அது யாரு மாம்ஸ்? அவரு இங்கே இருக்கிறாரா?
//////

அவரு அவர் இடத்துல இருக்காரு....

கோமாளி செல்வா said...

எனக்கு அந்த 200 பேருக்கு மெயில் அனுப்புறவங்கள பிடிக்கும்.. ஹி ஹி.. செம்ம ஜாலியா இருக்கும் :))

செங்கோவி said...

//இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி...... //

அண்ணன் ஏன் திட்டுறாரு?

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்! அருமையாக எழுதியிருக்கீங்க சகோதரி!

செங்கோவி said...

// வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா...//

ஆமாண்ணே..இவங்களுக்கு மனசுல ஷகீலான்னு நினைப்பு..ஷகீன்னா ஏமாந்தாலும் அடுத்த படத்துலயாவது இருக்கும்னு போவோம்..இவங்ககிட்ட ஒருமுறை ஏமாந்தா, அப்புறம் அந்த திசைக்கே ஒரு கும்பிடு தான்.

செங்கோவி said...

// இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க...... அதுவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? டூ அட்ரஸ்லேயே 50-100 பேர் அட்ரசை போட்டு bcc கூட போடாம அப்படியே வேற அனுப்புறாங்க........ //

ஆமாண்ணே, எனக்கு மெயில் அனுப்புற ஆளுக ப்லாக் போறதில்லைன்னு ஒரு கொள்கையே வச்சிருக்கேன்..

செங்கோவி said...

// எல்லாத்தையும் விட ஹைலைட்டு, அதிலேயும் ஒருத்தரு எனக்கு யாரும் மெயில் பண்ணாதீங்கன்னு ரிப்ளை டூ ஆல் போட்டாரு பாருங்க....... ங்கொய்யால....... //

நானும் ஒருநாள் அவசரத்துல கடுப்புல ரிப்ளை டூ ஆல்-ஐ மறந்து போய் அமுக்கி, அனுப்பிட்டேன்...என்னையாவாண்ணே திட்டுறீங்க...நீங்களுமா அந்த லிஸ்ட்ல இருந்தீங்க?

செங்கோவி said...

// அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது...... ஒரு சீரியஸ் பதிவு, பதிவர் ரொம்ப வருத்தமான ஒரு விஷயத்தை பத்தி எழுதி இருந்தார், அங்க ஒரு விளம்பரதாரர், பதிவு சூப்பர் அப்படியே என் பதிவுக்கு வாங்கன்னு கமெண்ட் போடுறார். இது எவ்வளவு அநாகரிகமா இருக்கு? //

கரெக்ட்ணே..வளரும் பதிவர்கள் விளம்பரம் போடட்டும், தப்பில்லை..ஆனா ரொம்ப சீரியசா கமெண்ட்ல விவாதம் நடக்கும்போது, அதைப் பத்தி ஒன்னுமே சொல்லாம அருமை-ன்னா.............என்ன சொல்ல?

செங்கோவி said...

// கமெண்ட்ல கும்மியடிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு சில பேரு கமெண்ட் போடுறாங்க பாருங்க..... அத படிக்கறதுக்குள்ள கண்ணு, காது, மூக்கு, வாயி.... ஆல் ப்ளட் சார்.......... அப்படியே தலதெறிக்க ஓடவேண்டி இருக்கு......... //

ஏண்ணே, இது தான் உள்குத்தா? அதாவது தன்னைத்தானே குத்திக்கிறதா?

நைட்டு நாம கும்மி அடிக்கிறதையா சொல்றீங்க?

செங்கோவி said...

// எச்சரிக்கை: இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல //

ஆமா, அண்ணன் லேப்டாப் கீபோர்டை வைத்து தான் எழுதியிருகாக்காரு.......நம்புங்கப்பா.

Gasstove said...

your very blog nice..so funny

Gasstove said...

how you are collecting all these details

செங்கோவி said...

தமிழ்மணம் 11

(இதுக்கு அர்த்தம் தெரியும்ல?)

செங்கோவி said...

இண்ட்லி 2

(மவனே, மொய்க்கு மொய் செய்யலை...............)

GasStove said...

how do you allocate time for your blogging

செங்கோவி said...

அண்ணே, நான் உங்களுக்கு 9 கமெண்ட்டும், 2 ஓட்டும் போட்டுள்ளேன்.

கணக்கு வைத்துக்கொள்ளவும்.

ஏன்னா, தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேற.

NAAI-NAKKS said...

GOUNDAREY::: ITHU VANCHAGA PUZHCHIYA ILLAI IEGAZHCHYE ??????

Gasstove said...

can i have your phone number ..i want talk to you more pls give your phone number

NAAI-NAKKS said...

INRAIYA NOKAM NERIVERIYATHU;;;;;;;
ELLARUKKUM VANAKKAM:::::BY TAMILMANAM AND INDLIY

வெளங்காதவன் said...

///Gasstove said...

can i have your phone number ..i want talk to you more pls give your phone number//

Pls contact his closet friend Mr.Pattapatti @ 1800 ங்கோயாலே...
He 'll guide u to how to contact Panni...

கும்மாச்சி said...

எல்லோரும் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததை அப்படியே படம் பிடித்து எழுதிட்டீங்க.

வெளங்காதவன் said...

///GasStove said...

how do you allocate time for your blogging///

ம்க்கும்........
ம்க்கும்........

வெளங்காதவன் said...

கடை காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது!

- நிகழ்காலம்...

வெளங்காதவன் said...

ஆதலால் மக்களே,

என் பூடகப் பிரச்சாரத்தை இங்கே வாந்தி எடுத்துவிட்டுச் செல்கிறேன்....

எனவே, ஆகையால், இதுகாறும்.....

வெளங்காதவன் said...

கடைக்காரர் வருவதுபோல் தெரிவதால், ஐயாம் எஸ்கேப்...

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ்...

பதிவர்கல் பலரின் மனதை அப்படியே படம் பிடிச்சு எழுதியிருக்கிறீங்க.

எனக்கும் பதிவைப் பத்தி ஏதும் சொல்லாம லிங் போட்டு விளம்பரம் போட்டுப் போறவங்க மேல பயங்கர கடுப்பு பாஸ்...

சேம் ப்ளட்...

துஷ்யந்தன் said...

நியாயமான ஆதங்கமே... நானும் இதை எல்லாம் யோசிச்சி இருக்கேன்.... அவ்வ்

நிரூபன் said...

அண்ணே நான் உங்க பதிவு அருமைன்னு போட்டா டெம்பிளேட் கமெண்டா..
அவ்...............

ராவணன் said...

தலைவர் ஏதோ சொல்ல வர்றார்...அது என்னன்னு தெரிஞ்சா நல்லா இருக்கும்.
அவருக்கே அது புரிஞ்சதா?

பட்டாக்கத்தி....... சாரி...
பட்டாபட்டியையும் காணவில்லை.

என்ன செய்வது?

கந்தசாமி. said...

எங்கே செல்லும் இந்த பாதை ;-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// செங்கோவி said...
//இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி...... //

அண்ணன் ஏன் திட்டுறாரு?
///////

யோவ் இது திட்டல் இல்லையா.... பொலம்பல்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// எஸ்.கே said...
வாழ்த்துக்கள்! அருமையாக எழுதியிருக்கீங்க சகோதரி!/////

என்ன கொழப்பம் இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// செங்கோவி said...
// வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா...//

ஆமாண்ணே..இவங்களுக்கு மனசுல ஷகீலான்னு நினைப்பு..ஷகீன்னா ஏமாந்தாலும் அடுத்த படத்துலயாவது இருக்கும்னு போவோம்..இவங்ககிட்ட ஒருமுறை ஏமாந்தா, அப்புறம் அந்த திசைக்கே ஒரு கும்பிடு தான்.////////

ஆமா அப்படிப் பண்ணாத்தான் இது குறையும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
// இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க...... அதுவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? டூ அட்ரஸ்லேயே 50-100 பேர் அட்ரசை போட்டு bcc கூட போடாம அப்படியே வேற அனுப்புறாங்க........ //

ஆமாண்ணே, எனக்கு மெயில் அனுப்புற ஆளுக ப்லாக் போறதில்லைன்னு ஒரு கொள்கையே வச்சிருக்கேன்..////////

பரவால்லையே... நல்ல பாலிசி! நிறைய பேரு இப்படித்தான் இருக்காங்க...... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// செங்கோவி said...
// எல்லாத்தையும் விட ஹைலைட்டு, அதிலேயும் ஒருத்தரு எனக்கு யாரும் மெயில் பண்ணாதீங்கன்னு ரிப்ளை டூ ஆல் போட்டாரு பாருங்க....... ங்கொய்யால....... //

நானும் ஒருநாள் அவசரத்துல கடுப்புல ரிப்ளை டூ ஆல்-ஐ மறந்து போய் அமுக்கி, அனுப்பிட்டேன்...என்னையாவாண்ணே திட்டுறீங்க...நீங்களுமா அந்த லிஸ்ட்ல இருந்தீங்க?///////

லொல்லப் பாரு... அந்த மெயில்ல இருந்ததே மூணு பேரு..... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////செங்கோவி said...
// அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது...... ஒரு சீரியஸ் பதிவு, பதிவர் ரொம்ப வருத்தமான ஒரு விஷயத்தை பத்தி எழுதி இருந்தார், அங்க ஒரு விளம்பரதாரர், பதிவு சூப்பர் அப்படியே என் பதிவுக்கு வாங்கன்னு கமெண்ட் போடுறார். இது எவ்வளவு அநாகரிகமா இருக்கு? //

கரெக்ட்ணே..வளரும் பதிவர்கள் விளம்பரம் போடட்டும், தப்பில்லை..ஆனா ரொம்ப சீரியசா கமெண்ட்ல விவாதம் நடக்கும்போது, அதைப் பத்தி ஒன்னுமே சொல்லாம அருமை-ன்னா.............என்ன சொல்ல?
////////

ஆமா சமயங்கள்ல ரொம்ப கடுப்பா இருக்கும்... என்ன பண்றது....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////செங்கோவி said...
// கமெண்ட்ல கும்மியடிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு சில பேரு கமெண்ட் போடுறாங்க பாருங்க..... அத படிக்கறதுக்குள்ள கண்ணு, காது, மூக்கு, வாயி.... ஆல் ப்ளட் சார்.......... அப்படியே தலதெறிக்க ஓடவேண்டி இருக்கு......... //

ஏண்ணே, இது தான் உள்குத்தா? அதாவது தன்னைத்தானே குத்திக்கிறதா?

நைட்டு நாம கும்மி அடிக்கிறதையா சொல்றீங்க?
/////////

ஹஹ்ஹா....... கும்மி படிக்கறவங்களுக்கு இண்ட்ரஸ்டிங்கா இருந்தா சரிதான்.... நான் சொன்னது இன்னொரு வகை......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
// எச்சரிக்கை: இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல //

ஆமா, அண்ணன் லேப்டாப் கீபோர்டை வைத்து தான் எழுதியிருகாக்காரு.......நம்புங்கப்பா.
///////

நல்லவேள கேசியோ கீபோர்ட்னு உண்மைய சொல்லாம விட்டாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Gasstove said...
your very blog nice..so funny//////

ஏண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Gasstove said...
how you are collecting all these details//////

அதுக்காக மௌண்ட் ரோட் சிக்னல்ல நாலு பேர பிச்ச எடுக்க விட்டிருக்கேண்ணே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////செங்கோவி said...
தமிழ்மணம் 11

(இதுக்கு அர்த்தம் தெரியும்ல?)
////

அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுய்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
இண்ட்லி 2

(மவனே, மொய்க்கு மொய் செய்யலை...............)///////

அண்ணே அண்ணாநகர்ல ஒரு ஃப்ளாட் புக் பண்ணி இருக்கேன், அதுக்கு இன்னும் 4 ஓட்டு தேவைப்படுது, போய் எப்படியாவது கூட்டிட்டு வாங்கண்ணே, வட்டியும் முதலுமா கொடுத்துடுறேண்ணே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////GasStove said...
how do you allocate time for your blogging//////

அதுக்கு கமிட்டி வெச்சு முடிவு பண்றோம்ணே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
அண்ணே, நான் உங்களுக்கு 9 கமெண்ட்டும், 2 ஓட்டும் போட்டுள்ளேன்.

கணக்கு வைத்துக்கொள்ளவும்.

ஏன்னா, தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேற.//////

கணக்கு வெச்சிட்டேன்.... அதெல்லாம் எல்லாத்தையும் சரியா செஞ்சிடுவோம்ணே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// NAAI-NAKKS said...
GOUNDAREY::: ITHU VANCHAGA PUZHCHIYA ILLAI IEGAZHCHYE ??????
////////

அத படிக்கிறவங்கதான் சொல்லனும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Gasstove said...
can i have your phone number ..i want talk to you more pls give your phone number//////

முடியல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////NAAI-NAKKS said...
INRAIYA NOKAM NERIVERIYATHU;;;;;;;
ELLARUKKUM VANAKKAM:::::BY TAMILMANAM AND INDLIY///////

நல்ல கொள்கை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கும்மாச்சி said...
எல்லோரும் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததை அப்படியே படம் பிடித்து எழுதிட்டீங்க.
///////

நன்றி பாஸ்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நிரூபன் said...
இனிய மாலை வணக்கம் பாஸ்...

பதிவர்கல் பலரின் மனதை அப்படியே படம் பிடிச்சு எழுதியிருக்கிறீங்க.

எனக்கும் பதிவைப் பத்தி ஏதும் சொல்லாம லிங் போட்டு விளம்பரம் போட்டுப் போறவங்க மேல பயங்கர கடுப்பு பாஸ்...

சேம் ப்ளட்...///////

வாங்க நிரூபன், வணக்கம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////துஷ்யந்தன் said...
நியாயமான ஆதங்கமே... நானும் இதை எல்லாம் யோசிச்சி இருக்கேன்.... அவ்வ்
//////

வாங்க துஷ்யந்தன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நிரூபன் said...
அண்ணே நான் உங்க பதிவு அருமைன்னு போட்டா டெம்பிளேட் கமெண்டா..
அவ்...............//////

டெம்ப்ளேட் கமெண்ட் டெம்ப்ளேட் கமெண்ட்டுதான்...... சொல்லிப்புட்டேன்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராவணன் said...
தலைவர் ஏதோ சொல்ல வர்றார்...அது என்னன்னு தெரிஞ்சா நல்லா இருக்கும்.
அவருக்கே அது புரிஞ்சதா?

பட்டாக்கத்தி....... சாரி...
பட்டாபட்டியையும் காணவில்லை.

என்ன செய்வது?//////

தலைவரே உங்களுக்கே புரியலேன்னா நான் என்ன பண்றது...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கந்தசாமி. said...
எங்கே செல்லும் இந்த பாதை ;-)))
///////

எங்கேயும் போகாது, இந்த ப்ளாக்லதான் இருக்கும்....

எஸ்.கே said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// எஸ்.கே said...
வாழ்த்துக்கள்! அருமையாக எழுதியிருக்கீங்க சகோதரி!/////

என்ன கொழப்பம் இது?
//

ஹி..ஹி..ஒருமுறை ஒரு பிளாக்ல பார்த்தேன் இப்படித்தான் ஒரு பெண் பதிவர் சோகமா ஏதோ எழுதியிருக்க, ஒருத்தர் படிச்சாரா படிக்கலையான்னு தெரியலை..ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. தொடரட்டும் சகோதரரேன்னு கமெண்ட் போட்டிருந்தார்.:-)))) (எல்லா பிளாக்லயும் அதே கமெண்ட அந்த சமயம் போட்டிருந்தார். அதான் கவனிக்கலை போல:-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// எஸ்.கே said...

ஹஹ்ஹா............ இவனுங்க பல இடங்கள்ல இப்படித்தான் லோலாயி பண்றானுங்க.....

சே.குமார் said...

உங்க ஆதங்கம் சரியானதே... என்ன சொல்வது... இது மாறணுமின்னு நினைக்கலாம் ஆனா மாறுமுன்னு நம்ம முடியாது...

செங்கோவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
லொல்லப் பாரு... அந்த மெயில்ல இருந்ததே மூணு பேரு..... !//

அந்த சீக்ரெட் மெயிலைச் சொல்லலைண்ணே...யாரோ அனுப்புன பதிவு-ஃபார்வர்டு மெயிலைச் சொன்னேன்.

செங்கோவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
லொல்லப் பாரு... அந்த மெயில்ல இருந்ததே மூணு பேரு..... !//

அந்த சீக்ரெட் மெயிலைச் சொல்லலைண்ணே...யாரோ அனுப்புன பதிவு-ஃபார்வர்டு மெயிலைச் சொன்னேன்.

ரெவெரி said...

உங்கள் ஆதங்கம் புரியுது...நீங்க சொல்ற அத்தனை பதிவர்களுக்கும் ஒரு மெயில் அனுப்புங்க...-:)

என்ன அவ்வளவு பேருக்கும் அனுப்ப வேண்டியிருக்கும்...நம்மளையும் சேர்த்து தான்..நண்பரே...
:)

JOTHIG ஜோதிஜி said...

SORRY HERE NO TAMIL FONTS.

VERY GOOD. AFTER LONG TIME. (CONTINUOUS LAUGH)

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

///////சி.பி.செந்தில்குமார் said...
>ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா சார்!? இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரே!

இவரை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே?/////

இவரு உங்க கூட போன்ல பேசிட்டுத்தான் இருக்காருண்ணே...////

சார், வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

நான் திரு.சி பி செந்தில்குமாரோட ஃபோன்ல பேசிக்கிட்டு இருக்கேன் அப்டீங்கறது தவறான தகவல் சார்!

யார் சார், உங்களுக்கு இப்படி ஒரு தகவல் சொன்னது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
///////சி.பி.செந்தில்குமார் said...
>ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா சார்!? இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரே!

இவரை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே?/////

இவரு உங்க கூட போன்ல பேசிட்டுத்தான் இருக்காருண்ணே...////

சார், வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

நான் திரு.சி பி செந்தில்குமாரோட ஃபோன்ல பேசிக்கிட்டு இருக்கேன் அப்டீங்கறது தவறான தகவல் சார்!

யார் சார், உங்களுக்கு இப்படி ஒரு தகவல் சொன்னது?/////

மணியண்ணே, அது சும்மா கிண்டலுக்காக சொன்னேன்.... விடுங்க விடுங்க...... கோச்சுக்காதீங்கண்ணே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சே.குமார் said...
உங்க ஆதங்கம் சரியானதே... என்ன சொல்வது... இது மாறணுமின்னு நினைக்கலாம் ஆனா மாறுமுன்னு நம்ம முடியாது.../////

உண்மைதான்..... இதெல்லாம் அவங்கவங்க இஷ்டம், நாம யாரையும் கட்டாயப்படுத்த முடியாது பாஸ்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
லொல்லப் பாரு... அந்த மெயில்ல இருந்ததே மூணு பேரு..... !//

அந்த சீக்ரெட் மெயிலைச் சொல்லலைண்ணே...யாரோ அனுப்புன பதிவு-ஃபார்வர்டு மெயிலைச் சொன்னேன்.
/////

ம்ம் ஞாபகம் வந்துடுச்சு, அது நீங்கதானா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரெவெரி said...
உங்கள் ஆதங்கம் புரியுது...நீங்க சொல்ற அத்தனை பதிவர்களுக்கும் ஒரு மெயில் அனுப்புங்க...-:)

என்ன அவ்வளவு பேருக்கும் அனுப்ப வேண்டியிருக்கும்...நம்மளையும் சேர்த்து தான்..நண்பரே...
:)
////////

ஹஹ்ஹா அடப்பாவி.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////JOTHIG ஜோதிஜி said...
SORRY HERE NO TAMIL FONTS.

VERY GOOD. AFTER LONG TIME. (CONTINUOUS LAUGH)
//////

நன்றி தலைவரே.......

thamizhan said...

naan nenachchathai oru sol vidaamal pathivu seythatharku nanri.antha style appadiye maintain panreenga! nallaayirukku! thodarungal! vaazhththukkal!

அம்பாளடியாள் said...

மன்னிக்கணும் சார் நான் இடம்மாறி வந்திற்ரன்.இருந்தாலும் உங்க அறிவுரை வரவேற்கத்தக்கது.வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ............(இந்தாளோட எனக்கென்ன பேச்சு.சிடு மூஞ்சி..ம்ம்ம்ம்)

DrPKandaswamyPhD said...

ஏனுங்க, நாங்களும் வந்து கும்மியடிக்கலாமுங்களா?

////// thamizhan said...
naan nenachchathai oru sol vidaamal pathivu seythatharku nanri.antha style appadiye maintain panreenga! nallaayirukku! thodarungal! vaazhththukkal!
//////

நன்றி தமிழன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// அம்பாளடியாள் said...
மன்னிக்கணும் சார் நான் இடம்மாறி வந்திற்ரன்.இருந்தாலும் உங்க அறிவுரை வரவேற்கத்தக்கது.வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ............(இந்தாளோட எனக்கென்ன பேச்சு.சிடு மூஞ்சி..ம்ம்ம்ம்)
//////

அடப்பாவி... அப்போ இதுல ஏதோ ஒரு குரூப்ல நீங்களும் இருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// DrPKandaswamyPhD said...
ஏனுங்க, நாங்களும் வந்து கும்மியடிக்கலாமுங்களா?//////

ஏனுங்க தலைவரே இதுக்கெல்லாமா பர்மிசன் கேப்பாங்க? அதுவும் நம்ம ப்ளாக்ல?

Jaleela Kamal said...

ஹிஹி எல்லாத்தையும் புட்டு புட்டு பிச்சி பிச்சி எழுதிட்டீங்கன்னே.....

M.R said...

பதிவு படிக்கிறத விட கமண்ட் படிக்க நேரம் ஆகுது .

எனக்கு ஒரு டவுட் நீங்க தீர்த்து வைப்பீங்க்களா தெரியல நண்பரே .

ஏழாவது ஒட்டு அப்பிடின்னு சொல்றாங்களே ,அது எதுக்கு ,ஏழுக்கு மேலே வாங்கறது எல்லாம் ?

சிரிக்காதீங்க நண்பரே எனக்கு நிஜமாலுமே விளங்கலே ?

M.R said...

நீங்க சொல்வது உண்மை தான் நண்பரே தலைப்பை பார்த்து நாலு தடவை ஏமாறலாம் ,அப்புறம் !

உண்மையாலுமே நல்ல பதிவு போட்டாலும் அதையும் பழையதை போலவே நினைத்துவிட்டால் .!

M.R said...

ஆனா நீங்க எனக்கு தெரியாத விசயங்கள் நிறைய சொல்லி இருக்கீங்க .

மெயில் ஐடி எப்பிடி கிடைக்கும் நண்பரே .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jaleela Kamal said...
ஹிஹி எல்லாத்தையும் புட்டு புட்டு பிச்சி பிச்சி எழுதிட்டீங்கன்னே.....
//////

ஆமாங்க வேற என்ன பண்றது....? நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// M.R said...
பதிவு படிக்கிறத விட கமண்ட் படிக்க நேரம் ஆகுது .

எனக்கு ஒரு டவுட் நீங்க தீர்த்து வைப்பீங்க்களா தெரியல நண்பரே .

ஏழாவது ஒட்டு அப்பிடின்னு சொல்றாங்களே ,அது எதுக்கு ,ஏழுக்கு மேலே வாங்கறது எல்லாம் ?

சிரிக்காதீங்க நண்பரே எனக்கு நிஜமாலுமே விளங்கலே ?
////////

அதாவது தமிழ்மணத்துல ஏழு ஓட்டுக்கு மேல வந்தால்தான் அந்த பதிவு வாசகர் பரிந்துரைக்கு வரும், அதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// M.R said...
நீங்க சொல்வது உண்மை தான் நண்பரே தலைப்பை பார்த்து நாலு தடவை ஏமாறலாம் ,அப்புறம் !

உண்மையாலுமே நல்ல பதிவு போட்டாலும் அதையும் பழையதை போலவே நினைத்துவிட்டால் .!
///////

இப்போ ஏற்கனவே அப்படித்தான் போய்ட்டு இருக்குங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////M.R said...
ஆனா நீங்க எனக்கு தெரியாத விசயங்கள் நிறைய சொல்லி இருக்கீங்க .

மெயில் ஐடி எப்பிடி கிடைக்கும் நண்பரே .///////

அதாங்க எனக்கும் புரியல.... யார் யார்கிட்ட இருந்தோ மெயில்ஸ் வருது, இன்னிக்கும் வந்துச்சுன்னா பாருங்களேன்......!

காட்டான் said...

வணக்கமுங்கோ.. 
நான் பதிவுகள பாக்கிறது ஈமெயில்ல வாற லிங்க வைச்சுத்தாங்கோ.. இப்ப பாருங்கோ நீங்க எனக்கு புது பதிவ போட்டத மெயில் பண்ணாம விட்டதால 300 கொமொண்டுக்கு பிறகுதான்யா வாறேன்.. பள்ளிகூடத்தில  என்னைய கடைசி பெஞ்சில விட்டதபோல.. பண்ணுகுட்டி கொமொண்டிலேயும் கடைசி பெஞ்சாங்கோ.. ஐயா நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்யா தமிழ் மண வாசல்ல துண்ட விரிச்சிட்டு இருக்க முடியாதுங்கோ.. அடுத்த பதிவ எனக்கு மெயில் பண்ணுங்கையா... ஹி ஹி ஹி

வைரை சதிஷ் said...

ஐய்யா .. எனக்கு இட்டலி

வைரை சதிஷ் said...

ஐய்யா .. எனக்கு இட்டலி

வைரை சதிஷ் said...

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

yeskha said...

இன்பாக்ஸ் புல். இதுல ஃபேஸ்புக் தொந்திரவு வேற..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////yeskha said...
இன்பாக்ஸ் புல். இதுல ஃபேஸ்புக் தொந்திரவு வேற../////

வாங்க பாஸ் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, எப்படி இருக்கீங்க..... திரும்ப எப்போ எழுத போறீங்க?

«Oldest ‹Older   201 – 321 of 321   Newer› Newest»