Friday, September 23, 2011

அய்யா விளம்பரதாரர்களே.....
இப்பல்லாம் டீவின்ன உடனே சீரியல்கள் ஞாபகத்துக்கு வருதோ இல்லியோ, விளம்பரங்கள் தான் ஞாபகத்துக்கு வருது. முன்னாடியெல்லாம் அரைமணிநேரத்துக்கு ஒரு தடவை நிகழ்ச்சி மாறும் போதுதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ கால்மணி நேரத்துக்கு ஒருவாட்டி வந்துடுது. அதுவும் விளம்பரத்துக்கு மட்டும் டபுள் சவுண்டு வேற வச்சு. இவனுங்க ஓவரா பண்றதால நல்ல வெளம்பரங்கள் கூட பாக்கறதுக்கு எரிச்சலா இருக்கு. அதுலயும் சில விளம்பரங்கள் பண்ற அக்கிரமம் இருக்கே, தாங்க முடிலப்பா. ஒரு முட்டாய சாப்புட்டா அடுத்தவன் பொண்டாட்டி ஓடிவருவான்னு ஒரு வெளம்பரம், ஒரு கிரீம் போட்டுட்டு போனா வேலை கெடைக்கும்னு ஒரு வெளம்பரம், அவங்க பானத்தை குடிச்சா புள்ளைங்க ஒசரமா வளர்ந்துடும்னு ஒரு வெளம்பரம்..... என்ன கருமாந்திரம் சார் இது?

அப்புறம் இந்த சன் பிக்சர்ஸ் போடுறது எல்லாம் வெளம்பரம்னு சொல்ற லிமிட்டை தாண்டிட்டதால அதை பத்தி எதுவும் சொல்றதுக்கில்லீங்கோ....

TMT கம்பிகள்
டீவி பார்க்கிற எல்லாருக்குமே கொஞ்சநாளாவே இந்த கம்பிக் கம்பேனிகள் பண்ற டார்ச்சர் பத்தி தெரிஞ்சிருக்கும். டிஎம்டி கம்பின்னா அது என்ன சோப்பா... இல்ல முட்டாயா... வெளம்பரத்த பாத்த உடனே கடைல போய் வாங்கிட்டு வர? ஒருவேள மக்கள் வெளம்பரத்த பாத்துட்டு அவங்க காண்ட்ராக்டர், எஞ்சினியர்கிட்ட எங்களுக்கு இந்த கம்பிதான் வேணும்னு அடம்பிடிக்கனும்னு எதிர்பார்க்கிறாய்ங்களா?  ங்கொய்யால இந்த வெளம்பரத்துக்கு நமீதா வேற. சின்னப்பசங்க யாராவது எனக்கு அந்த டிஎம்டி கம்பி வாங்கித்தான்னு வீட்ல அடம்புடிக்காம இருந்தா சரி.

பனியன்ஸ்
அப்புறம் இந்த பனியன் போட்ட சனியன்கள் இருக்கானுகளே, அதாங்க பனியன் வெளம்பரங்களைத்தான் சொல்றேன். இவனுங்க பனியனை போட்டுக்கிட்டு ஒருத்தரு குதிப்பாராம், பிகரு அதை பாத்து செட் ஆகுமாம். ங்கொய்யால அந்தாளு ஜிம்மு போய் பாடிய கன்னாபின்னான்னு டெவலப் பண்ணி வெச்சிருப்பான், பிகரு அதை பாத்துட்டு செட்டாகுனா, இவனுக என்னமோ அந்த பனியனை பார்த்துட்டு பிகர் வந்த மாதிரியே பில்டப் கொடுப்பானுக.... அதவிடுங்க நல்ல வேள வெளம்பரத்த பாத்துட்டு இதுவரை எவனும் அந்த கம்பேனி பனியனை மட்டும் போட்டுக்கிட்டு பஸ்ஸ்டாப்ல போய் நிக்கல.....!

சோப்பு
ஒரு சோப்பு அதுவும் மூலிகை சோப்பாம், அது 10 ஸ்கின் ப்ராப்ளத்தை தடுக்குதாம். அதுனால புள்ளைங்க இஷ்டம் போல எங்க வேணா எதுல வேணா வெள்ளாடலாமாம். நானும் டெய்லி பார்க்கிறேன் ஒருநாள் கூட அந்த 10 ப்ராப்ளமும் என்னன்னு சொன்னதே இல்ல. அந்த சோப்பு யூஸ் பண்ணாதவங்களுக்கு அந்த 10 ஸ்கின் ப்ராப்ளம் வருமான்னு தெரியல. யாருக்காவது வந்துச்சுன்னா சொல்லுங்க சார், அப்பவாவது அது என்னென்னன்னு தெரிஞ்சுக்கிறேன்.

டூத்பேஸ்ட்
அந்த டூத்பேஸ்ட்ல பல்லுவெளக்கிட்டு போய் ”ப்பூ” னு ஊதுனா பிகர் செட்டாகிடுமாம். ஒருவேள அதுல வயாகரா மாதிரி சமாச்சாரம் எதுவும் கலக்குறானான்னு தெரியல. பின்ன எப்படி சார், பல்லுவெளக்கிட்டு போய் ஊதுனா பிகர் செட்டாகும்னா என்னத்த சொல்றது? நம்ம பசங்க பல பேரு பல்லே வெளக்காம ஏகப்பட்ட பிகரு வெச்சு மெயிண்டெயின் பண்றானுங்களே அது எப்பூடி?

சோப்பு, சேம்பு, க்ரீம், டூத்பேஸ்ட், பனியன், ஜட்டி, சாக்லேட்டு, மிட்டாய், ஷேவிங் ரேசர்.... இது எல்லாத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? இதுல எதை நீங்க யூஸ் பண்ணாலும் உங்களுக்கு உடனே பிகர் செட்டாகிடும். அதுனால கல்யாணமானவங்க எல்லாரும் ரொம்ப ஜாக்கிரதையா இந்த பொருள்களை யூஸ் பண்ணுங்க சார்!

பல்பொடி
இப்பல்லாம் பல்பொடி வெளம்பரங்கள் அதிகம் வர்ரதில்ல. பல்பொடி வெளம்பரம்னாலே பெரிய பயில்வான் தான் வருவாரு. பயில்வான்களுக்கும் பல்பொடிக்கும் அப்படி என்னய்யா சம்பந்தம்? நானும் எப்படியெல்லாமோ ரோசன பண்ணி பார்த்தும் ஒரு எழவும் புரியல. யாராவது வெளங்குனவங்க சொல்லுங்க சார்.

நகைக்கடைகள்
என்ன மாயம்னே தெரியல 2-3 வருசத்துல தமிழ்நாட்டுல மூலை முடுக்குலாம் பெரிய பெரிய நகைக்கடைகள் வந்துடுச்சு. அதுவும் எல்லாம் ஒரே மாதிரி பேர் வெச்சுக்கிட்டு (பங்காளிங்க போல....) தமிழ்நாட்டை குறிவெச்சு களத்துல இறங்கி இருக்காங்க போல. இப்படியே போனா இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ்நாட்ல டீக்கடைகளைவிட நகைக்கடைகள்தான் அதிகமா இருக்க போவுது. என்னமோ போங்க சார், தங்கம் விலைதான் கூடுதுதே தவிர வாங்குறது கொஞ்சங்கூட குறைஞ்ச மாதிரி தெரியல.

ஊர்ல யாரைக்கேட்டாலும் விலைவாசி கூடுது விலைவாசி கூடுதுன்னு பொலம்புறாங்க, கடைத்தெரு பக்கமா போய் பாத்தா அப்படி எதுவும் தெரியல. சூப்பர் மார்க்கெட்டுகள், எலக்ட்ரானிக் ஷோரூம்கள், ஜவுளிக்கடைகள் எங்கேயும் உள்ள நுழையவே முடியாத அளவுக்கு கூட்டமா இருக்கு. இது என்ன பொருளாதார சூழல்னு ஒரு எழவும் புரியல. ஒருவேள எல்லாரும் ரேசன் அரிசில கஞ்சி காய்ச்சி குடிச்சு வருமானத்த மிச்சம் புடிச்சி எஞ்சாய் பண்றாய்ங்களா..... என்னப்பா நடக்குது?

சரி ஒரு நல்ல வெளம்பரத்த பார்த்துட்டு ரிலாக்ஸ் ஆகுங்க.... (இது பாடகி ஷ்ரேயா கோசலோட முதல் வெளம்பரமாம்....)
நன்றி: கூகிள் இமேஜஸ் மற்றும் யூடியூப்!

!

200 comments:

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் அண்ணாச்சி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே என்ன ஒரு இன்ப அதிர்ச்சி நிரூபன்...... மாலை வணக்கம்....!

♔ம.தி.சுதா♔ said...

ஐயோ சுடு சோறு போச்சே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

♔ம.தி.சுதா♔ said...

ஆனால் சுடச்சுட வாக்கு எனக்குத் தானே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ♔ம.தி.சுதா♔ said...
ஆனால் சுடச்சுட வாக்கு எனக்குத் தானே//////

அண்ணன் ஃபார்முக்கு வந்துட்டாரே....

நிரூபன் said...

ஹி...ஹி...
சுடச் சுட கமெண்ட், வாக்கு எல்லாமே நான் தான் போட்டேன்.

நிரூபன் said...

விளம்பரதாரர்களால் மக்கள் ஏதிர் நோக்கும் அசௌகரியங்களைச் சிறப்பாகப் பதிவிட்டிருக்கிறீங்க.

நிரூபன் said...

இதுல கொடுமை என்னவென்றால்,
சேமியா, சவ்வரிசி,
அப்புறமா, தேங்காய் எண்ணெய் என்று இத்தியாதிப் பொருட்களுக்கு விளம்படம் போட்டு மக்களைக் கொல்லுவது தான்.

மேலைத் தேய- ஆங்கில சேனல்களில் எங்காவது இப்படியான சில்லறைப் பொருட்களுக்கு விளம்பரம் போடுகிறார்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
ஹி...ஹி...
சுடச் சுட கமெண்ட், வாக்கு எல்லாமே நான் தான் போட்டேன்.///////

அய்யய்யோ மதிசுதா கோச்சுப்பாரே....

நிரூபன் said...

அண்ணே விரிவான கமெண்டுகளை நைட் போடுறேன்.
கொஞ்சம் பிசி

மாணவன் said...

இனி யாராவது எல்லாம் ஒரு வெளம்பராந்தான்னு சொல்லுவீங்க.. :)

@பன்னிக்குட்டியார் கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க..... :)

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃபல்பொடி வெளம்பரம்னாலே பெரிய பயில்வான் தான் வருவாரு.ஃஃஃஃ

இல்லண்ணாச்சி அந்த பாக்கு கடிப்பாரே அதுக்கு பலம் வேணாமா? ஹ..ஹ..ஹ..

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃ நிரூபன் said...
ஹி...ஹி...
சுடச் சுட கமெண்ட், வாக்கு எல்லாமே நான் தான் போட்டேன்.ஃஃஃஃஃ

போடா புழுகு மூட்டை.. நான் தான் வாக்கு போட்டேன்.. ஹ..ஹ..

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃபன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நிரூபன் said...
ஹி...ஹி...
சுடச் சுட கமெண்ட், வாக்கு எல்லாமே நான் தான் போட்டேன்.///////

அய்யய்யோ மதிசுதா கோச்சுப்பாரே....ஃஃஃ

சேச்சே அப்பிடியில்லிங்க சும்மா ஒரு கலாப்புத் தான்...

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃபன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ♔ம.தி.சுதா♔ said...
ஆனால் சுடச்சுட வாக்கு எனக்குத் தானே//////

அண்ணன் ஃபார்முக்கு வந்துட்டாரே....ஃஃஃ

அட போங்க உங்களுக்கு நக்கல் ஜாஸ்தி. வரமொரு புளொக் போறதே பெரும்பாடாய் இருக்குதுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////♔ம.தி.சுதா♔ said...
ஃஃஃஃஃபன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நிரூபன் said...
ஹி...ஹி...
சுடச் சுட கமெண்ட், வாக்கு எல்லாமே நான் தான் போட்டேன்.///////

அய்யய்யோ மதிசுதா கோச்சுப்பாரே....ஃஃஃ

சேச்சே அப்பிடியில்லிங்க சும்மா ஒரு கலாப்புத் தான்...
//////

நானும் கலாய்க்கத்தான் சொன்னேன்.... இனிமே சுடுசோற உங்களுக்கு ரிசர்வ் பண்ணிட வேண்டியதுதான்......... ஹஹஹா

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃநிரூபன் said...
அண்ணே விரிவான கமெண்டுகளை நைட் போடுறேன்.
கொஞ்சம் பிசிஃஃஃஃ

அப்பாடி தப்பிச்சேன். ஆனால் அடிபர்றதுண்ண சுடச்சுட அடிபடணும் இல்லாட்டில் செல்லாது

Anonymous said...

முன்னர் தூர்தர்சனில விளம்பரம் என்ற பேர்ல பண்ணுவாங்க பாருங்க கொடுமை ..அதை விட இப்ப பருவாயில்லை தான் )))

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே என்ன ஒரு இன்ப அதிர்ச்சி நிரூபன்...... மாலை வணக்கம்....!

விடிய விடிய விழிச்சிருந்தும் நிரூபன் பகல்லயும் வந்துட்டாரேன்னு ராம்சாமி அண்னனுக்கு டவுட்டு

எஸ்.கே said...

அது என்ன அந்த விளம்பரம் மட்டும் ஸ்பெஷல்?:-)

கோமாளி செல்வா said...

ஆக மொத்தத்துல எல்லா விளம்பரங்களுமே பிகர் செட் பண்ணறத்தான் சொல்லுறாங்களா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நிரூபன் said...
விளம்பரதாரர்களால் மக்கள் ஏதிர் நோக்கும் அசௌகரியங்களைச் சிறப்பாகப் பதிவிட்டிருக்கிறீங்க.//////

வெளம்பரம்னாலே அசௌகர்யம்னு ஆகிப்போச்சு......

வெளங்காதவன் said...

யோவ் ப.கு....

நீ ஏன்யா "அந்த" பலூனு வெவகாரத்தப்பத்தி பேசவே இல்லியே?

#யோவ்... ஆமாயா....
ஒரு கூல்டிரிங்க்ஸ் வெளம்பரம்....
பலூன்ல பறந்து வந்து......

ஹி ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
ஆக மொத்தத்துல எல்லா விளம்பரங்களுமே பிகர் செட் பண்ணறத்தான் சொல்லுறாங்களா ?//////

ஆமா செல்வா எதுக்கும் ட்ரை பண்ணிப் பாரு.....

வெளங்காதவன் said...

///அது என்ன அந்த விளம்பரம் மட்டும் ஸ்பெஷல்?:-)////

வெளக்கவும் எஸ்.கே.

எந்த?

வெளங்காதவன் said...

/////// கோமாளி செல்வா said...
ஆக மொத்தத்துல எல்லா விளம்பரங்களுமே பிகர் செட் பண்ணறத்தான் சொல்லுறாங்களா ?//////

ஆமா செல்வா எதுக்கும் ட்ரை பண்ணிப் பாரு.....////

ஹி ஹி ஹி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நிரூபன் said...
இதுல கொடுமை என்னவென்றால்,
சேமியா, சவ்வரிசி,
அப்புறமா, தேங்காய் எண்ணெய் என்று இத்தியாதிப் பொருட்களுக்கு விளம்படம் போட்டு மக்களைக் கொல்லுவது தான்.

மேலைத் தேய- ஆங்கில சேனல்களில் எங்காவது இப்படியான சில்லறைப் பொருட்களுக்கு விளம்பரம் போடுகிறார்களா?//////

என்ன பண்றது...... நம்மூர்ல போட்டி அப்படி.....

எஸ்.கே said...

//வெளங்காதவன் has left a new comment on the post "அய்யா விளம்பரதாரர்களே.....":

///அது என்ன அந்த விளம்பரம் மட்டும் ஸ்பெஷல்?:-)////

வெளக்கவும் எஸ்.கே.

எந்த? //

அவர் நல்ல விளம்பரம்னு ஒரு வீடியோ போட்டிருக்காரே அது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நிரூபன் said...
அண்ணே விரிவான கமெண்டுகளை நைட் போடுறேன்.
கொஞ்சம் பிசி////

வாங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
இனி யாராவது எல்லாம் ஒரு வெளம்பராந்தான்னு சொல்லுவீங்க.. :)

@பன்னிக்குட்டியார் கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க..... :)/////

இது ரொம்பக் கம்மிதான்.... என்ன பண்றது.... நாமெல்லாம் டீசண்ட்டாச்சே...

சி.பி.செந்தில்குமார் said...

>>♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃபன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ♔ம.தி.சுதா♔ said...
ஆனால் சுடச்சுட வாக்கு எனக்குத் தானே//////

அண்ணன் ஃபார்முக்கு வந்துட்டாரே....ஃஃஃ

அவர் எப்போ ஃபார்மை விட்டு போனாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////♔ம.தி.சுதா♔ said...
ஃஃஃஃபல்பொடி வெளம்பரம்னாலே பெரிய பயில்வான் தான் வருவாரு.ஃஃஃஃ

இல்லண்ணாச்சி அந்த பாக்கு கடிப்பாரே அதுக்கு பலம் வேணாமா? ஹ..ஹ..ஹ..///////

அப்போ பயில்வான் மட்டும்தான் பாக்கு கடிப்பாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உனக்கு ஏன் இந்த விளம்பரம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கந்தசாமி. said...
முன்னர் தூர்தர்சனில விளம்பரம் என்ற பேர்ல பண்ணுவாங்க பாருங்க கொடுமை ..அதை விட இப்ப பருவாயில்லை தான் )))
/////////

ஹஹா... ஆனா அப்போ தூர்தர்சன்ல நிகழ்ச்சி ஆரம்பிக்க முன்னாடி மொத்தமா வெளம்பரம் போட்டுட்டு ஆரம்பிப்பாங்க, நிகழ்ச்சி நடுவுல போட மாட்டாங்க....

மொக்கராசா said...

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, ஆகிய நாடுகளில் விற்பனையாகிறது...

கோபால் பல்பொடி

அகில உலகம் எங்கும் போற்றப்படுவது...

எங்கள் பன்னி பிளாக்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே என்ன ஒரு இன்ப அதிர்ச்சி நிரூபன்...... மாலை வணக்கம்....!

விடிய விடிய விழிச்சிருந்தும் நிரூபன் பகல்லயும் வந்துட்டாரேன்னு ராம்சாமி அண்னனுக்கு டவுட்டு//////

அதானே..... அவரு வழக்கமா காலைல வருவாரு இல்ல நைட்டு வருவாரு..... இன்னேரத்துல வரமாட்டாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெளங்காதவன் said...
யோவ் ப.கு....

நீ ஏன்யா "அந்த" பலூனு வெவகாரத்தப்பத்தி பேசவே இல்லியே?

#யோவ்... ஆமாயா....
ஒரு கூல்டிரிங்க்ஸ் வெளம்பரம்....
பலூன்ல பறந்து வந்து......

ஹி ஹி ஹி...
///////

ஹி...ஹி...ஹி....

மொக்கராசா said...

ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கான் ஜிக்கா

மென்டோ பிளஸ்

டண்டணக்கா டணக்கு டக்கா

பன்னி பிளாக்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// எஸ்.கே said...
அது என்ன அந்த விளம்பரம் மட்டும் ஸ்பெஷல்?:-)/////

அந்த வெளம்பரம் நல்லாருக்கே? பதிவுல கூட நல்ல வெளம்ப்ரங்களும் இருக்குன்னு சொல்லி இருக்கேனே......ஹஹஹ்ஹா

கோமாளி செல்வா said...

இத விட இன்னொரு விளம்பரம் இருக்கு. சீகைக்காய் விளம்பரம் அது. அந்த சீகக்காய் போட்டா முடி கருப்பா வளருமாமா..

முதல் நாள் ஒரு சின்ன பையன் அந்த சீகைக்காய் போட்ட பொண்ணு பின்னாடி போவானாம்..

அடுத்த நாள் அந்த பொண்ணு அவுங்க கிளாஸ் டீச்சரா இருக்குமாமா :)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, ஆகிய நாடுகளில் விற்பனையாகிறது...

கோபால் பல்பொடி

அகில உலகம் எங்கும் போற்றப்படுவது...

எங்கள் பன்னி பிளாக்......//////

ங்கொய்யால இந்த ப்ளாக்கு பாத்தா பல்பொடி மாதிரியா தெரியுது...? ராஸ்கல்.......

வெளங்காதவன் said...

///இத விட இன்னொரு விளம்பரம் இருக்கு. சீகைக்காய் விளம்பரம் அது. அந்த சீகக்காய் போட்டா முடி கருப்பா வளருமாமா..

முதல் நாள் ஒரு சின்ன பையன் அந்த சீகைக்காய் போட்ட பொண்ணு பின்னாடி போவானாம்..

அடுத்த நாள் அந்த பொண்ணு அவுங்க கிளாஸ் டீச்சரா இருக்குமாமா :)))///

அடடே!

கோமாளி செல்வா said...

இதவிட ஒரு பல்பொடி விளம்பரத்துல இந்தியாவோட மிகப் பிரபல நடிகர் வருவாரூ... அதுதான் ரொம்ப மொக்கையான விளம்பரம்..:(((

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
இத விட இன்னொரு விளம்பரம் இருக்கு. சீகைக்காய் விளம்பரம் அது. அந்த சீகக்காய் போட்டா முடி கருப்பா வளருமாமா..

முதல் நாள் ஒரு சின்ன பையன் அந்த சீகைக்காய் போட்ட பொண்ணு பின்னாடி போவானாம்..

அடுத்த நாள் அந்த பொண்ணு அவுங்க கிளாஸ் டீச்சரா இருக்குமாமா :)))///////

ஆமா கருமாந்திரம் புடிச்ச பசங்க...... வெளம்பரங்கள்ல முன்னாடி பொண்ணுகள காட்சிப்பொருளாக்குனானுங்க... இப்போ போகப்பொருளாவே ஆக்கிட்டானுங்க..... இவ்வளவுக்கும் வெளம்பரம் எடுக்குற நாதாரிங்கள்லாம் மெத்தப்படிச்ச மேதாவிகள்தான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
இதவிட ஒரு பல்பொடி விளம்பரத்துல இந்தியாவோட மிகப் பிரபல நடிகர் வருவாரூ... அதுதான் ரொம்ப மொக்கையான விளம்பரம்..:(((//////

ஹஹ்ஹா....... ரொம்ப கேவலமா இருக்கும்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
>>♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃபன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ♔ம.தி.சுதா♔ said...
ஆனால் சுடச்சுட வாக்கு எனக்குத் தானே//////

அண்ணன் ஃபார்முக்கு வந்துட்டாரே....ஃஃஃ

அவர் எப்போ ஃபார்மை விட்டு போனாரு?//////

அதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
///இத விட இன்னொரு விளம்பரம் இருக்கு. சீகைக்காய் விளம்பரம் அது. அந்த சீகக்காய் போட்டா முடி கருப்பா வளருமாமா..

முதல் நாள் ஒரு சின்ன பையன் அந்த சீகைக்காய் போட்ட பொண்ணு பின்னாடி போவானாம்..

அடுத்த நாள் அந்த பொண்ணு அவுங்க கிளாஸ் டீச்சரா இருக்குமாமா :)))///

அடடே!///////

பார்ரா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உனக்கு ஏன் இந்த விளம்பரம்?///////

எல்லாம் ஒரு வெளம்பரந்தான்.....

கோமாளி செல்வா said...

//காட்சிப்பொருளாக்குனானுங்க... இப்போ போகப்பொருளாவே ஆக்கிட்டானுங்க..... இவ்வளவுக்கும் வெளம்பரம் எடுக்குற நாதாரிங்கள்லாம் மெத்தப்படிச்ச மேதாவிகள்தான்....//

அப்படி பண்ணினாலும் பரவால்ல.. இதுல அந்தப் பையன் ரொம்ப சின்ன பையனா இருப்பான். அவன் எப்படி அந்த பொண்ணோட கூந்தல் அழக பார்த்துட்டு பின்னாடி போவான்னுதான் நான் கேக்குறேன் ?

அது எப்படி கூந்தல் அழகப்பார்த்துட்டு யாருமே மயங்கமாட்டாங்களே :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கோமாளி செல்வா said...

அவன் ரொம்ப சின்னப்பையன்னால வெவரம் பத்தாம கூந்தலை பாத்து மயங்கிட்டானோ?

கோமாளி செல்வா said...

ஆனா ஒரு சில விளம்பரங்கள் ரொம்பவே நல்லா இருக்கும்.

கொஞ்சநாள் முன்னாடி வந்த ICICI விளம்பரம் ஒன்னு. அதாவது ஒரு சின்னப்பாப்பாவோட பல்லு விழுந்துடும்.. அத தங்கப்பல்லா மாத்தலாம் அப்படினு அந்தப் பொன்னோட அப்பாவோ அண்ணணோ சொல்லுவாரு. அப்புறம் அந்தப் பொண்ணு அடுத்த நாள் நிறை இடங்கள்ல போய் பல்ல எடுத்துட்டு வந்து ஒரு இடத்துல புதைச்சு வைச்சிடும்.

அப்போ சொல்லும் “ நான் நிறைய தங்கப்பல்ல விதைச்சிருக்கேன்! “ இந்த இடத்துல மாடுலேசம் சான்சே இல்ல.. ரொம்ப அழகா இருக்கும். இது மாதிரி கலக்கலாவும் சில விளம்பரங்கள் வருது :)

அந்த மாதிரி விளம்பரங்களுக்காகத்தான் நான் டீவி பாக்குறதே.. இப்ப வோடபோன் விளம்பரங்கள் கூட அதிகம் வரதில்ல :(((

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கான் ஜிக்கா

மென்டோ பிளஸ்

டண்டணக்கா டணக்கு டக்கா

பன்னி பிளாக்......////

பார்ரா அந்த கருமாந்திர வெளம்பரத்த எங்க கொண்டுவந்து கோர்க்கிறான்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// கோமாளி செல்வா said...
ஆனா ஒரு சில விளம்பரங்கள் ரொம்பவே நல்லா இருக்கும்.

கொஞ்சநாள் முன்னாடி வந்த ICICI விளம்பரம் ஒன்னு. அதாவது ஒரு சின்னப்பாப்பாவோட பல்லு விழுந்துடும்.. அத தங்கப்பல்லா மாத்தலாம் அப்படினு அந்தப் பொன்னோட அப்பாவோ அண்ணணோ சொல்லுவாரு. அப்புறம் அந்தப் பொண்ணு அடுத்த நாள் நிறை இடங்கள்ல போய் பல்ல எடுத்துட்டு வந்து ஒரு இடத்துல புதைச்சு வைச்சிடும்.

அப்போ சொல்லும் “ நான் நிறைய தங்கப்பல்ல விதைச்சிருக்கேன்! “ இந்த இடத்துல மாடுலேசம் சான்சே இல்ல.. ரொம்ப அழகா இருக்கும். இது மாதிரி கலக்கலாவும் சில விளம்பரங்கள் வருது :)

அந்த மாதிரி விளம்பரங்களுக்காகத்தான் நான் டீவி பாக்குறதே.. இப்ப வோடபோன் விளம்பரங்கள் கூட அதிகம் வரதில்ல :(((
//////

ஆமா நல்லவெளம்பரங்களும் இருக்கு, ஆனா இந்த மொக்கை வெளம்பரங்களால நாம சேனலை மாத்தி அதையும் மிஸ் பண்றோம்....

கோமாளி செல்வா said...

அட யாருமே இல்லியா .. நான் இவ்ளோ நேரம் தம் கட்டி டைப் பண்ணுனது வேஸ்ட்டா :(((((((((

மொக்கராசா said...

//ஹாய் பிகரு உங்கள் வயசு என்ன...

பாட்டி ...

இப்படிதான் 'சின்ந்தால்' சோப்பு ஊஸ் பண்ண ஆரம்பிச்சலிருந்து என் வயசை யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை..//

ஹாய் பிகரு உங்கள் வயசு என்ன

பாட்டி...

இப்படிதான் பன்னி பிளாக் படிச்சலிருந்து என் வயசு குறைந்து கொண்டே வருகிறது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
அட யாருமே இல்லியா .. நான் இவ்ளோ நேரம் தம் கட்டி டைப் பண்ணுனது வேஸ்ட்டா :(((((((((///////

அடப்பாவி, அதான் நாந்தான் ரிப்ளை பண்ணி இருக்கேனே?

வெளங்காதவன் said...

யோவ் பன்னி...

இந்த டாக்குட்டறு படத்த என்ன...........த்துக்கு போட்டு இருக்கீர்?

#வெளம்பரமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
//ஹாய் பிகரு உங்கள் வயசு என்ன...

பாட்டி ...

இப்படிதான் 'சின்ந்தால்' சோப்பு ஊஸ் பண்ண ஆரம்பிச்சலிருந்து என் வயசை யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை..//

ஹாய் பிகரு உங்கள் வயசு என்ன

பாட்டி...

இப்படிதான் பன்னி பிளாக் படிச்சலிருந்து என் வயசு குறைந்து கொண்டே வருகிறது.....////////

நல்லா கெளப்புறான்யா பீதிய....

மொக்கராசா said...

//எங்க கடையில் ராசி கல்லு மோதிரம் வாங்கினா உன் செல்வம் பெருகும்...

எங்க பன்னி குட்டி பிளாக் படிச்ச நல்ல கக்கா போகும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
யோவ் பன்னி...

இந்த டாக்குட்டறு படத்த என்ன...........த்துக்கு போட்டு இருக்கீர்?

#வெளம்பரமா?///

யோவ் அது டாகுடரு நடிச்ச அந்த ஜுவெல்லரி வெளம்பரம்யா....

வைகை said...

நல்ல வேளை...எவனும் இல்லை... குத்து மதிப்பா கமென்ட் போடுவோம்.. எவனுக்கும் தெரியாது :))

வைகை said...

இப்பல்லாம் டீவின்ன உடனே சீரியல்கள் ஞாபகத்துக்கு வருதோ இல்லியோ, விளம்பரங்கள் தான் ஞாபகத்துக்கு வருது//

எனக்கு வரலையே.... எனக்கு டிவின்னா ஃபேசன் டிவிதான் ஞாபகம் வருது :))

கோமாளி செல்வா said...

//அடப்பாவி, அதான் நாந்தான் ரிப்ளை பண்ணி இருக்கேனே?//

சரி சரி விடுங்க :)) ஆனா இந்தப் பதிவுல போட்டுருக்கிற விஜய் சாரோட படம் அசத்தலா இருக்கு :)))

வைகை said...

ங்கொய்யால இந்த வெளம்பரத்துக்கு நமீதா வேற. //

யோவ்...எதுக்குன்னு புரியலையா? :))

வெளங்காதவன் said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
யோவ் பன்னி...

இந்த டாக்குட்டறு படத்த என்ன...........த்துக்கு போட்டு இருக்கீர்?

#வெளம்பரமா?///

யோவ் அது டாகுடரு நடிச்ச அந்த ஜுவெல்லரி வெளம்பரம்யா....////

வெளங்கும்....

#கீழ(என்னோட காமன்டுக்குக் கீழ) வைகை அண்ணாச்சி கமெண்டு போட்டு இருக்காவ... டாக்குட்டார் படத்த பாத்ததுமே, மேட்டரப் படிக்காம கமண்ட் போடுறாரு...

மொக்கராசா said...

//ஹாஜிமூசா இது ஜவுளி கடை அல்ல..கடல்

பன்னி பிளாக் வெரும் வார்த்தை அல்ல வாழ்க்கை.....

வைகை said...

ஒரு முட்டாய சாப்புட்டா அடுத்தவன் பொண்டாட்டி ஓடிவருவான்னு ஒரு வெளம்பரம், //

கடைசிவரை அந்த முட்டாயி பேர சொல்லலியே மச்சி :))

கோமாளி செல்வா said...

நல்ல வேளை...எவனும் இல்லை... குத்து மதிப்பா கமென்ட் போடுவோம்.. எவனுக்கும் தெரியாது :))//

ஐ ஏம் ஹியர் டூ சிங் எபவுட் மன்மதன் அம்பு :))

எஸ்.கே said...

Advertising Psychologyனு ஒரு பிரிவு இருக்கு. ஒவ்வொரு அட்வர்டைஸ் தாயாரிக்கிற கம்பெனியிலும் ஐடியா கிரியேட் செய்யறதுக்கினே நிறைய பேர் வச்சிருப்பாங்க. அட்வர்டைஸ்மெண்ட்டுக்கும் அதில வர விசயங்களுக்கும் சம்பந்தமாதான் இருக்கனும்னு அவசியமில்ல. டிவி விளம்பரம்னு இல்ல.. டிவிக்கள் இல்லாத அந்தக்காலத்தில சில பொருட்களை விளம்பரப்படுத்த தெருவில கூத்து மாதிரி செஞ்சு கூட விளம்பரப்படுத்துவாங்க.

ஆனா விளம்பரம்ல வர விசயங்களில் ஒரு கட்டுப்பாடு இருக்கனும். ஏன்னா இந்த காலத்தில் விளம்பரங்கள் எல்லா வயதினரும் பார்ப்பதால் அதற்கு தகுந்த மாதிரி எல்லாம் கட்டுப்பாடா இருக்கனும். ரொம்ப கவர்ச்சியா வர விளம்பரம்லாம் கூட வருது. உண்மையில் டிவிக்கு சென்சார் இல்ல அதான் பிராப்ளம்..

Mohamed Faaique said...

டாக்டர் போட்டோ'வ போட்டுட்டு டாக்டர்'கு நன்றி சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே.... டி வி பாக்கறதே மறந்து போச்சு.... ஒரு பாட்டுக்கு பத்து விளம்பரம் போடுவாங்க... பாட்டு அஞ்சு நிமிசம்னா வெறும் மூணு நிமிஷம் தான் பாட்டு போடுவாங்க.... என்ன கொடுமை??????

வைகை said...

அந்த டூத்பேஸ்ட்ல பல்லுவெளக்கிட்டு போய் ”ப்பூ” னு ஊதுனா பிகர் செட்டாகிடுமாம். ///

அதுக்கு டெரர் சாக்ஸ மூக்குல வச்சி பார்க்கலாமே? :))

மொக்கராசா said...

கறை ரெம்ப நல்லது வாங்குவீர் SURF EXCEL

கக்கா போவது உடம்பு/மனசுக்கு ரெம்ப நல்லது படிப்பீர் பன்னி பிளாக்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
நல்ல வேளை...எவனும் இல்லை... குத்து மதிப்பா கமென்ட் போடுவோம்.. எவனுக்கும் தெரியாது :))/////

நீ தெளிவா போட்டாவே அப்படித்தானே இருக்கும்?

விக்கியுலகம் said...

சார் நான் இப்போ எப்படி இங்க விளம்பரம் பண்ண...இல்லன்னா எப்படி தூக்கம் வரும்...ஹோம் ஹூம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
இப்பல்லாம் டீவின்ன உடனே சீரியல்கள் ஞாபகத்துக்கு வருதோ இல்லியோ, விளம்பரங்கள் தான் ஞாபகத்துக்கு வருது//

எனக்கு வரலையே.... எனக்கு டிவின்னா ஃபேசன் டிவிதான் ஞாபகம் வருது :))////////

பாக்கறது அதுமட்டும்தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//அடப்பாவி, அதான் நாந்தான் ரிப்ளை பண்ணி இருக்கேனே?//

சரி சரி விடுங்க :)) ஆனா இந்தப் பதிவுல போட்டுருக்கிற விஜய் சாரோட படம் அசத்தலா இருக்கு :)))////////

என்னது விஜய் சாரா? அவரு வாத்தியாரா வேற இருக்காரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
ங்கொய்யால இந்த வெளம்பரத்துக்கு நமீதா வேற. //

யோவ்...எதுக்குன்னு புரியலையா? :))////////

புரியுது புரியுது....... ஆனா.... சரி விடு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
///பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
யோவ் பன்னி...

இந்த டாக்குட்டறு படத்த என்ன...........த்துக்கு போட்டு இருக்கீர்?

#வெளம்பரமா?///

யோவ் அது டாகுடரு நடிச்ச அந்த ஜுவெல்லரி வெளம்பரம்யா....////

வெளங்கும்....

#கீழ(என்னோட காமன்டுக்குக் கீழ) வைகை அண்ணாச்சி கமெண்டு போட்டு இருக்காவ... டாக்குட்டார் படத்த பாத்ததுமே, மேட்டரப் படிக்காம கமண்ட் போடுறாரு...///////

அதுதான் டாகுடரோட மகிமை.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//ஹாஜிமூசா இது ஜவுளி கடை அல்ல..கடல்

பன்னி பிளாக் வெரும் வார்த்தை அல்ல வாழ்க்கை.....//////

சரி சரி, போதும் போதும் அப்புறம் பேசுன காசுக்கு மேல கேட்கப்படாது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வைகை said...
ஒரு முட்டாய சாப்புட்டா அடுத்தவன் பொண்டாட்டி ஓடிவருவான்னு ஒரு வெளம்பரம், //

கடைசிவரை அந்த முட்டாயி பேர சொல்லலியே மச்சி :))
////////

ங்கொய்யால தெரியாத மாதிரியே கேட்குறாம்பாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
நல்ல வேளை...எவனும் இல்லை... குத்து மதிப்பா கமென்ட் போடுவோம்.. எவனுக்கும் தெரியாது :))//

ஐ ஏம் ஹியர் டூ சிங் எபவுட் மன்மதன் அம்பு :))///////

இது வேறயா?

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
அட யாருமே இல்லியா .. நான் இவ்ளோ நேரம் தம் கட்டி டைப் பண்ணுனது வேஸ்ட்டா :(((((((((//

ம்ஹும் இப்பிடி சொல்லியே நீ எஸ்கேப் ஆவுறது எனக்கு தெரியாதா என்ன....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@ எஸ்.கே ,

ஆமா எஸ்கே வெளம்பரங்கள் கலைநயத்தோட ரசிக்கற மாதிரி இருந்தா மக்கள் விரும்பி பார்க்கத்தான் செய்றாங்க.... ஆனா எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Mohamed Faaique said...
டாக்டர் போட்டோ'வ போட்டுட்டு டாக்டர்'கு நன்றி சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறோம்.//////

நாங்கதான் டாகுடரை ஃபுல்லா குத்தகைக்கு எடுத்திட்டோம்ல.....

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
ஆக மொத்தத்துல எல்லா விளம்பரங்களுமே பிகர் செட் பண்ணறத்தான் சொல்லுறாங்களா ?//

தம்பி நீ இன்னும் வயசுக்கு வரல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////தமிழ்வாசி - Prakash said...
அண்ணே.... டி வி பாக்கறதே மறந்து போச்சு.... ஒரு பாட்டுக்கு பத்து விளம்பரம் போடுவாங்க... பாட்டு அஞ்சு நிமிசம்னா வெறும் மூணு நிமிஷம் தான் பாட்டு போடுவாங்க.... என்ன கொடுமை??????//////

அப்போ ஸ்ட்ரெயிட்டா டிவிடிதானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
அந்த டூத்பேஸ்ட்ல பல்லுவெளக்கிட்டு போய் ”ப்பூ” னு ஊதுனா பிகர் செட்டாகிடுமாம். ///

அதுக்கு டெரர் சாக்ஸ மூக்குல வச்சி பார்க்கலாமே? :))////////

எலேய்ய் நீ கொலகேசுல போக போற....

மொக்கராசா said...

பூனை: உன் வயசு என்ன?
யானை: பத்து வயசு
பூனை: ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே
யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய்
பூனை: எனக்கு 15 வயசு
யானை: ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே
பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
கறை ரெம்ப நல்லது வாங்குவீர் SURF EXCEL

கக்கா போவது உடம்பு/மனசுக்கு ரெம்ப நல்லது படிப்பீர் பன்னி பிளாக்...///////

கொடுத்த காசுக்கு மேல கூவுரானே, மீட்டருக்கு மேல கேப்பானோ?

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கராசா said...
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, ஆகிய நாடுகளில் விற்பனையாகிறது...

கோபால் பல்பொடி

அகில உலகம் எங்கும் போற்றப்படுவது...

எங்கள் பன்னி பிளாக்......//

பலே பலே பஞ்ச் டையலாக், பேரரசு'வுக்கு அனுப்பி குடுக்கப்போறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
அட யாருமே இல்லியா .. நான் இவ்ளோ நேரம் தம் கட்டி டைப் பண்ணுனது வேஸ்ட்டா :(((((((((//

ம்ஹும் இப்பிடி சொல்லியே நீ எஸ்கேப் ஆவுறது எனக்கு தெரியாதா என்ன....
//////

அண்ணன் கையும் களவுமா புடிச்சிட்டாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
ஆக மொத்தத்துல எல்லா விளம்பரங்களுமே பிகர் செட் பண்ணறத்தான் சொல்லுறாங்களா ?//

தம்பி நீ இன்னும் வயசுக்கு வரல...//////

அதானே.... எல்லாத்தையும் வெவரமா சொல்லிக்கொடுங்கண்ணே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
பூனை: உன் வயசு என்ன?
யானை: பத்து வயசு
பூனை: ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே
யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய்
பூனை: எனக்கு 15 வயசு
யானை: ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே
பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்////////

அப்போ ரெண்டையும் ஒண்ணா யூஸ் பண்ணா என்னாகும்?

கோமாளி செல்வா said...

//மொக்கராசா said...
கறை ரெம்ப நல்லது வாங்குவீர் SURF EXCEL

கக்கா போவது உடம்பு/மனசுக்கு ரெம்ப நல்லது படிப்பீர் பன்னி பிளாக்.//

மொக்கை அவர்கள் பாறை உடைக்கிறார் “:)))))

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
இத விட இன்னொரு விளம்பரம் இருக்கு. சீகைக்காய் விளம்பரம் அது. அந்த சீகக்காய் போட்டா முடி கருப்பா வளருமாமா..

முதல் நாள் ஒரு சின்ன பையன் அந்த சீகைக்காய் போட்ட பொண்ணு பின்னாடி போவானாம்..

அடுத்த நாள் அந்த பொண்ணு அவுங்க கிளாஸ் டீச்சரா இருக்குமாமா :)))//

ஹா ஹா ஹா ஹா அப்போ நீயும் விளம்பர கடுப்புல மெர்சலாகிதான் கிடந்தியா...???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
மொக்கராசா said...
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, ஆகிய நாடுகளில் விற்பனையாகிறது...

கோபால் பல்பொடி

அகில உலகம் எங்கும் போற்றப்படுவது...

எங்கள் பன்னி பிளாக்......//

பலே பலே பஞ்ச் டையலாக், பேரரசு'வுக்கு அனுப்பி குடுக்கப்போறேன்...////////

ஏற்கனவே அந்தாளு பண்ற டார்ச்சர் பத்தாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//மொக்கராசா said...
கறை ரெம்ப நல்லது வாங்குவீர் SURF EXCEL

கக்கா போவது உடம்பு/மனசுக்கு ரெம்ப நல்லது படிப்பீர் பன்னி பிளாக்.//

மொக்கை அவர்கள் பாறை உடைக்கிறார் “:)))))////////

மொக்கை இன்னிக்கு ஃபார்ம்ல இருக்காப்ல........ பாட்டு கீட்டு ஆரம்பிச்சிடாம இருக்கனும்....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
அட யாருமே இல்லியா .. நான் இவ்ளோ நேரம் தம் கட்டி டைப் பண்ணுனது வேஸ்ட்டா :(((((((((//

ம்ஹும் இப்பிடி சொல்லியே நீ எஸ்கேப் ஆவுறது எனக்கு தெரியாதா என்ன....
//////

அண்ணன் கையும் களவுமா புடிச்சிட்டாரே?//

ஹா ஹா ஹா ஹா விளம்பரமும் கையுமா பிடிச்சிட்டேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
அட யாருமே இல்லியா .. நான் இவ்ளோ நேரம் தம் கட்டி டைப் பண்ணுனது வேஸ்ட்டா :(((((((((//

ம்ஹும் இப்பிடி சொல்லியே நீ எஸ்கேப் ஆவுறது எனக்கு தெரியாதா என்ன....
//////

அண்ணன் கையும் களவுமா புடிச்சிட்டாரே?//

ஹா ஹா ஹா ஹா விளம்பரமும் கையுமா பிடிச்சிட்டேன்...///////

நல்லவேள கைல வேற எதுவும் இல்ல...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
ஆக மொத்தத்துல எல்லா விளம்பரங்களுமே பிகர் செட் பண்ணறத்தான் சொல்லுறாங்களா ?//

தம்பி நீ இன்னும் வயசுக்கு வரல...//////

அதானே.... எல்லாத்தையும் வெவரமா சொல்லிக்கொடுங்கண்ணே...//

சொல்லிக்குடுக்கலாம்னுதான் நினைச்சேன், ராஸ்கல் என்னை குற்றாலத்துல அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டான்...

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
//மொக்கராசா said...
கறை ரெம்ப நல்லது வாங்குவீர் SURF EXCEL

கக்கா போவது உடம்பு/மனசுக்கு ரெம்ப நல்லது படிப்பீர் பன்னி பிளாக்.//

மொக்கை அவர்கள் பாறை உடைக்கிறார் “:)))))//

நல்லவேளை பாம் உடைக்கலை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
//மொக்கராசா said...
கறை ரெம்ப நல்லது வாங்குவீர் SURF EXCEL

கக்கா போவது உடம்பு/மனசுக்கு ரெம்ப நல்லது படிப்பீர் பன்னி பிளாக்.//

மொக்கை அவர்கள் பாறை உடைக்கிறார் “:)))))//

நல்லவேளை பாம் உடைக்கலை...
///////

இப்போத்தான் உருளகெழங்கு சாப்புட்டு இருக்காரு, இனிமே அதையும் ஒடைப்பாரு........

மொக்கராசா said...

ஹாய் ஹேண்ஸம்,ஹாய் ஹேண்ஸம்

வாங்குவீர் ஆணகளுக்கான பேர் அண்ட் லவ்லி.....

பன்னி குட்டி இத தடவி தான் ரெம்ப செக்க செவேல்ன்னு ஆயிட்டாரு

ஹாய் ஹேண்ஸம் பன்னி ,ஹாய் ஹேண்ஸம் பன்னி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
ஹாய் ஹேண்ஸம்,ஹாய் ஹேண்ஸம்

வாங்குவீர் ஆணகளுக்கான பேர் அண்ட் லவ்லி.....

பன்னி குட்டி இத தடவி தான் ரெம்ப செக்க செவேல்ன்னு ஆயிட்டாரு

ஹாய் ஹேண்ஸம் பன்னி ,ஹாய் ஹேண்ஸம் பன்னி//////

நாட்ல ஒண்ணு ரெண்டு பேரு செகப்பா பொறந்திடுறானுங்க, அவனுங்க பண்ற லோலாய்யி இருக்கே ராஸ்கல்ஸ்....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கோமாளி செல்வா said...
//மொக்கராசா said...
கறை ரெம்ப நல்லது வாங்குவீர் SURF EXCEL

கக்கா போவது உடம்பு/மனசுக்கு ரெம்ப நல்லது படிப்பீர் பன்னி பிளாக்.//

மொக்கை அவர்கள் பாறை உடைக்கிறார் “:)))))////////

மொக்கை இன்னிக்கு ஃபார்ம்ல இருக்காப்ல........ பாட்டு கீட்டு ஆரம்பிச்சிடாம இருக்கனும்....//

பாட்டுன்னு நீர் சொல்றது, வைகாசிமாசம் படத்துல ஜனகராஜ் சொல்லும் மேட்டர் இல்லையே...?

கோமாளி செல்வா said...

//சொல்லிக்குடுக்கலாம்னுதான் நினைச்சேன், ராஸ்கல் என்னை குற்றாலத்துல அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டான்...//

எப்படி தப்பிச்சோம்ல :))))

கோமாளி செல்வா said...

//நாட்ல ஒண்ணு ரெண்டு பேரு செகப்பா பொறந்திடுறானுங்க, அவனுங்க பண்ற லோலாய்யி இருக்கே ராஸ்கல்ஸ்....//

ஒன்னு நீங்க. இன்னொன்னு மனோ அண்ணனோ ?

Anonymous said...

எல்லாத்தையும் (Program,Not Ad!)பதிவு பண்ணி பார்க்கிறதால தொல்லை விட்டுதுன்னு பார்த்தா...நீங்க வேற...

ஒரு வேளை நம்ம பெல் பனியன் போட்டுட்டு பல் விளக்கிட்டே கம்பி விளம்பரத்துல வந்தா உங்களுக்கு பிடிக்குமோ..?
-:)

மொக்கராசா said...

அம்மா சொன்னாங்க காபி ஸ்வீட்ட இல்லேன்னா பரவாயில்லை மருமகள் ஸ்வீட்ட இருக்கு

புரு காபி...

டெரர் பாண்டி சொன்னாங்க காபி,பேஸ்ட் பதிவா இருந்தா என்னடா , ரமேஷ் பிளாக் மாதிரி இருக்க கூடாது

பன்னி பிளாக்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//நாட்ல ஒண்ணு ரெண்டு பேரு செகப்பா பொறந்திடுறானுங்க, அவனுங்க பண்ற லோலாய்யி இருக்கே ராஸ்கல்ஸ்....//

ஒன்னு நீங்க. இன்னொன்னு மனோ அண்ணனோ ?////////

ஆமா நாங்கள்லாம் தகதகதகன்னு எம்ஜிஆரு கலர்ல.....

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல விளம்பரம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கோமாளி செல்வா said...
//மொக்கராசா said...
கறை ரெம்ப நல்லது வாங்குவீர் SURF EXCEL

கக்கா போவது உடம்பு/மனசுக்கு ரெம்ப நல்லது படிப்பீர் பன்னி பிளாக்.//

மொக்கை அவர்கள் பாறை உடைக்கிறார் “:)))))////////

மொக்கை இன்னிக்கு ஃபார்ம்ல இருக்காப்ல........ பாட்டு கீட்டு ஆரம்பிச்சிடாம இருக்கனும்....//

பாட்டுன்னு நீர் சொல்றது, வைகாசிமாசம் படத்துல ஜனகராஜ் சொல்லும் மேட்டர் இல்லையே...?//////

சேச்சே... நம்ம மொக்கராசா பாட்டு போட்டு நீங்க பாத்ததில்லையே? மொக்க பாட்டுக்கட்ட ஆரம்பிச்சிட்டான்னா, ப்ளாக்க விட்டு நானே நாலு நாள் அப்பாலிக்கா போய்டுவேன்னா பாத்துக்குங்க....

மொக்கராசா said...

இப்ப இருக்கா திடம், சுவை, மனம் மூன்று குணமுள்ள
3 ரோஸஸ்...

இப்ப இருக்கா காமெடி, சிரிப்பு, நக்கல் மூன்று குணமுள்ள
பன்னி பிளாக்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
//சொல்லிக்குடுக்கலாம்னுதான் நினைச்சேன், ராஸ்கல் என்னை குற்றாலத்துல அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டான்...//

எப்படி தப்பிச்சோம்ல :))))//////

அப்போ சிபிதான் பாவமா.... மாட்டிக்கிட்டாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
இப்ப இருக்கா திடம், சுவை, மனம் மூன்று குணமுள்ள
3 ரோஸஸ்...

இப்ப இருக்கா காமெடி, சிரிப்பு, நக்கல் மூன்று குணமுள்ள
பன்னி பிளாக்...///////

டொண்டடொய்ங்க்க்க்க்க்........... (ஃபினிசிங் மியூசிக் போடவேணாமா?)

மொக்கராசா said...

அம்மா சொன்னாங்க காபி ஸ்வீட்ட இல்லேன்னா பரவாயில்லை மருமகள் ஸ்வீட்ட இருக்கு

புரு காபி...

டெரர் பாண்டி சொன்னாங்க காபி,பேஸ்ட் பதிவா இருந்தா என்னடா , ரமேஷ் பிளாக் மாதிரி இருக்க கூடாது

பன்னி பிளாக்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரெவெரி said...
எல்லாத்தையும் (Program,Not Ad!)பதிவு பண்ணி பார்க்கிறதால தொல்லை விட்டுதுன்னு பார்த்தா...நீங்க வேற...

ஒரு வேளை நம்ம பெல் பனியன் போட்டுட்டு பல் விளக்கிட்டே கம்பி விளம்பரத்துல வந்தா உங்களுக்கு பிடிக்குமோ..?
-:)////////

ஏற்கனவே நமீதாக்கா அந்த கம்பி வெளம்பரத்துல பனியன் போட்டுட்டுதானே வர்ராங்க?

NAAI-NAKKS said...

உண்மை என்னான்னா-*அந்த* விளம்பரம் போட்டா யாராவது ஏதாவது கிண்டல் பண்ணுவீங்க???
அதன் உண்மை தன்மை மிகை படுத்தினாலும் ...ஹி ஹி -ன்னு
ஆமாம் போடமாட்டோம் ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// "என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல விளம்பரம்/////

யாருக்கு? ஆமா இன்னிக்கு ஏனுங்ணா வெளம்பரம் வரல?

சேட்டைக்காரன் said...

//சின்னப்பசங்க யாராவது எனக்கு அந்த டிஎம்டி கம்பி வாங்கித்தான்னு வீட்ல அடம்புடிக்காம இருந்தா சரி.//

ஒரு சோறுபதம்! :-))))
கலக்கல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// NAAI-NAKKS said...
உண்மை என்னான்னா-*அந்த* விளம்பரம் போட்டா யாராவது ஏதாவது கிண்டல் பண்ணுவீங்க???
அதன் உண்மை தன்மை மிகை படுத்தினாலும் ...ஹி ஹி -ன்னு
ஆமாம் போடமாட்டோம் ????/////

என்னதிது....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சேட்டைக்காரன் said...
//சின்னப்பசங்க யாராவது எனக்கு அந்த டிஎம்டி கம்பி வாங்கித்தான்னு வீட்ல அடம்புடிக்காம இருந்தா சரி.//

ஒரு சோறுபதம்! :-))))
கலக்கல்!///////

வாங்க சேட்டை.....நன்றி....!

NAAI-NAKKS said...

////// NAAI-NAKKS said...
உண்மை என்னான்னா-*அந்த* விளம்பரம் போட்டா யாராவது ஏதாவது கிண்டல் பண்ணுவீங்க???
அதன் உண்மை தன்மை மிகை படுத்தினாலும் ...ஹி ஹி -ன்னு
ஆமாம் போடமாட்டோம் ????/////

என்னதிது....?////////

அட அதான் ^%&^*^$%^&**()
விளம்பரம் ...

நாகராஜசோழன் MA said...

தங்களின் பொன்னான பணி தொடரட்டும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நாகராஜசோழன் MA said...
தங்களின் பொன்னான பணி தொடரட்டும்..
/////

என்னது பணியா? இங்க என்ன லாரிக்கு லோடு ஏத்திட்டா இருக்கோம்?

தர்ஷினி said...

விளம்பரம் மொக்கையா இருந்தாதான் சாப்பாடு கிடைக்கும் போங்க... இல்லேன்னா அதையும் பார்த்துட்டு இருப்பாங்க ;)

தர்ஷினி said...

நமீதா இல்லேனா எங்க ரமேஷ் அண்ணாக்கு சோறு இறங்காது :D

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தர்ஷினி said...
விளம்பரம் மொக்கையா இருந்தாதான் சாப்பாடு கிடைக்கும் போங்க... இல்லேன்னா அதையும் பார்த்துட்டு இருப்பாங்க ;)///////

வெளம்பரங்களுக்கு பின்னாடி இப்படி ஒரு நல்லது இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// தர்ஷினி said...
நமீதா இல்லேனா எங்க ரமேஷ் அண்ணாக்கு சோறு இறங்காது :D
///////

அடப்பாவி ரமேசு...டேய்ய்ய் இதுவேறயா......?

கோகுல் said...

ஏங்க நீங்க விளம்பரத்துல நடிசிங்க?

டாகுடர்-விளம்பரமாவது நூறு நாள் ஒடட்டும்ன்னுதான்!-ஒரு விளம்பரம்!

வானம் said...

கருத்த உடல் மினுமினுக்க,
இளைத்த உடல் பெருபெருக்க..

தினமும் படியுங்கள்....
பன்னி பிளாக், பன்னி பிளாக், பன்னி பிளாக்..

செங்கோவி said...

அடப்பாவிகளா..இங்க பெரிய படமே ஓடியிருக்கே..கவனிக்காம விட்டுட்டனே...

செங்கோவி said...

அண்ணே, முறுக்குக்கம்பிக்கும் நமீக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கும் டவுட் இருந்துச்சு..இன்னிக்கு தீர்ந்துச்சு..

கோகுல் said...

டி.வி.ல வர்ற அந்த சாக்லேட்விளம்பரத்த பாத்துட்டு
ஒரு ஸ்கூல் பையன் கடையில்-டே!அந்த சாக்லேட் வாங்காத,சாப்டா தல வெடிச்சுடும்.டி.வி.ல பாத்தேன்.

இப்படி அவங்களே சொந்த செலவில சூனியமும் வச்சுக்கறாங்க!

அம்பலத்தார் said...

நண்பரே முதல் வணக்கம்.

அம்பலத்தார் said...

பாவம் விட்டிடுங்க. இன்றைய தினத்திற்கு தமிழ்நாட்டிலையே விளம்பரத்துறை எவ்வளவு வளர்ந்திருக்கு, எத்தனை குடும்பங்க இந்தத்தொழில்துறையை நம்பி வாழ்ந்திட்டிருக்கு

Yoga.s.FR said...

இந்த சன் பிக்சர்ஸ் போடுறது எல்லாம் வெளம்பரம்னு சொல்ற லிமிட்டை தாண்டிட்டதால அதை பத்தி எதுவும் சொல்றதுக்கில்லீங்கோ...////ஹி!ஹி! ஹி!.

Yoga.s.FR said...

நல்ல விதமாக,நோகாமல்,நசுங்காமல்,கேப்புட்டன் போலில்லாமல் "குட்டியிருக்கிறீர்கள்"!ஹா!ஹா!ஹா!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோகுல் said...
ஏங்க நீங்க விளம்பரத்துல நடிசிங்க?

டாகுடர்-விளம்பரமாவது நூறு நாள் ஒடட்டும்ன்னுதான்!-ஒரு விளம்பரம்!//////

அடப்பாவிகளா.... அப்புறம் அந்த பொருளை எவன் வாங்குறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
கருத்த உடல் மினுமினுக்க,
இளைத்த உடல் பெருபெருக்க..

தினமும் படியுங்கள்....
பன்னி பிளாக், பன்னி பிளாக், பன்னி பிளாக்..///////

இந்த டயலாக்க எங்கேயோ கேட்டிருக்கேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
அடப்பாவிகளா..இங்க பெரிய படமே ஓடியிருக்கே..கவனிக்காம விட்டுட்டனே...//////

சரி விடுங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////செங்கோவி said...
அண்ணே, முறுக்குக்கம்பிக்கும் நமீக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கும் டவுட் இருந்துச்சு..இன்னிக்கு தீர்ந்துச்சு..///////

ஹஹ்ஹா....... எப்பூடி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோகுல் said...
டி.வி.ல வர்ற அந்த சாக்லேட்விளம்பரத்த பாத்துட்டு
ஒரு ஸ்கூல் பையன் கடையில்-டே!அந்த சாக்லேட் வாங்காத,சாப்டா தல வெடிச்சுடும்.டி.வி.ல பாத்தேன்.

இப்படி அவங்களே சொந்த செலவில சூனியமும் வச்சுக்கறாங்க!//////

இது நல்லாருக்கே? ஆனா இன்னுமா புரியல அவனுகளுக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// அம்பலத்தார் said...
நண்பரே முதல் வணக்கம்.//////

வணக்கம் நண்பரே......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அம்பலத்தார் said...
பாவம் விட்டிடுங்க. இன்றைய தினத்திற்கு தமிழ்நாட்டிலையே விளம்பரத்துறை எவ்வளவு வளர்ந்திருக்கு, எத்தனை குடும்பங்க இந்தத்தொழில்துறையை நம்பி வாழ்ந்திட்டிருக்கு//////

நீங்க சொன்னா சரிதாண்ணே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Yoga.s.FR said...
இந்த சன் பிக்சர்ஸ் போடுறது எல்லாம் வெளம்பரம்னு சொல்ற லிமிட்டை தாண்டிட்டதால அதை பத்தி எதுவும் சொல்றதுக்கில்லீங்கோ...////ஹி!ஹி! ஹி!.//////

ஹி..ஹி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Yoga.s.FR said...
நல்ல விதமாக,நோகாமல்,நசுங்காமல்,கேப்புட்டன் போலில்லாமல் "குட்டியிருக்கிறீர்கள்"!ஹா!ஹா!ஹா!!!//////

ஆஹா...............

♔ℜockzs ℜajesℌ♔™ said...

before reach to 150th comment , take short commercial break ,
stay tuned with pannikutty's blogspot........

♔ℜockzs ℜajesℌ♔™ said...

welcome back to short commercial break ,
awwwwwwwww i got the chance to write 150th comment in pannikutty's blog .....

பாரத்... பாரதி... said...

// நம்ம பசங்க பல பேரு பல்லே வெளக்காம ஏகப்பட்ட பிகரு வெச்சு மெயிண்டெயின் பண்றானுங்களே அது எப்பூடி?
//

இது யாருங்க அண்ணே?

(இது உங்க சொந்த கம்பெனி விளம்பரமா?)

பாரத்... பாரதி... said...

//அதுவும் விளம்பரத்துக்கு மட்டும் டபுள் சவுண்டு வேற வச்சு. இவனுங்க ஓவரா பண்றதால நல்ல வெளம்பரங்கள் கூட பாக்கறதுக்கு எரிச்சலா இருக்கு.//

இது சன் டீவி ஆரம்பிச்சு வச்ச கொடுமை..

shanmugavel said...

சரியான்,அவசியமான குட்டு!இந்த விளம்பரங்களே பெரிய எழவா போச்சு! குழந்தைகள் அதைப்பார்த்து அடம்பிடிக்கிறது வேற!

பாரத்... பாரதி... said...

நகை கடைகள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது பொருளாதார ரீதியாகவும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமும் கூட.\

thamizhan said...

antha goundarin pechchu appadiye maintain pannreenga!super! vaazhka!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////♔ℜockzs ℜajesℌ♔™ said...
before reach to 150th comment , take short commercial break ,
stay tuned with pannikutty's blogspot........//////

தலைவரு என்னமோ சொல்றாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////♔ℜockzs ℜajesℌ♔™ said...
welcome back to short commercial break ,
awwwwwwwww i got the chance to write 150th comment in pannikutty's blog .....//////

அட மறுபடியும் பார்ரா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாரத்... பாரதி... said...
// நம்ம பசங்க பல பேரு பல்லே வெளக்காம ஏகப்பட்ட பிகரு வெச்சு மெயிண்டெயின் பண்றானுங்களே அது எப்பூடி?
//

இது யாருங்க அண்ணே?

(இது உங்க சொந்த கம்பெனி விளம்பரமா?)///////

எப்படியாவது கண்டுபுடிச்சிடுறாங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
//அதுவும் விளம்பரத்துக்கு மட்டும் டபுள் சவுண்டு வேற வச்சு. இவனுங்க ஓவரா பண்றதால நல்ல வெளம்பரங்கள் கூட பாக்கறதுக்கு எரிச்சலா இருக்கு.//

இது சன் டீவி ஆரம்பிச்சு வச்ச கொடுமை..//////

எல்லாக்கொடுமையும் அங்கதானே ஸ்டார்ட் ஆகுது........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// shanmugavel said...
சரியான்,அவசியமான குட்டு!இந்த விளம்பரங்களே பெரிய எழவா போச்சு! குழந்தைகள் அதைப்பார்த்து அடம்பிடிக்கிறது வேற!//////

வாங்க சார், நன்றி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
நகை கடைகள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது பொருளாதார ரீதியாகவும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமும் கூட.\///////

ஆமாங்க எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கில்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////thamizhan said...
antha goundarin pechchu appadiye maintain pannreenga!super! vaazhka!////

நன்றி தமிழன்.....

Mahan.Thamesh said...

நாராயண இந்த விளம்பரகாரங்க தொல்லை தங்கமுடியல்லாட

Powder Star - Dr. ஐடியாமணி said...

பாஸ்! காலைலேயே ஃபோன்ல உங்க பதிவ படிச்சுட்டேன்! ஆனா கமெண்டு போட முடியல!

எல்லோரும் கும்மிட்டாங்க! இனி நான் என்னத்தை சொல்லுறது?

ஆனா, உங்க பதிவு சூப்பர்! பொருத்தமான விளம்பரங்களையும் சுட்டிக் காட்டீங்க!

ஜீ... said...

//சோப்பு, சேம்பு, க்ரீம், டூத்பேஸ்ட், பனியன், ஜட்டி, சாக்லேட்டு, மிட்டாய், ஷேவிங் ரேசர்.... இது எல்லாத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? இதுல எதை நீங்க யூஸ் பண்ணாலும் உங்களுக்கு உடனே பிகர் செட்டாகிடும்//
சூப்பர் பாஸ்!

நச்சுன்னு சொல்லிட்டீங்க! அதென்ன மாயமோ மந்திரமோ தெரியல... அட சாக்லேட் சாப்பிட்டாக்கூட செட் ஆகுது பாஸ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

விளம்பரம் மொக்கையா இருந்தாதான் சாப்பாடு கிடைக்கும் போங்க... இல்லேன்னா அதையும் பார்த்துட்டு இருப்பாங்க ;)//

உன் சிந்தனையும் செயலும் அப்படியே என்னைப் போலவே உள்ளது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் இல்லாத நேரம் பதிவை போட்ட பன்னி சார் ஒழிக

கணேஷ் said...

பன்னிக்குட்டி சார், சாக்லேட் சாப்பிட்டா தலை வெடிச்சுடும்னு எங்க வீட்டுப் பிள்ளைங்க இப்பல்லாம் சாக்லேட் திங்கவே பயப்படுது.

அஞ்சா சிங்கம் said...

அந்த பனியனை ஓமகுச்சிக்கு போட்டு விட்டா பிகர் செட் ஆகுமா ?

அஞ்சா சிங்கம் said...

பெரும் படையோடு வீட்டுக்குள்ள புகுந்து உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கான்னு கேக்குறாங்க .....

நானும் காத்திருக்கேன் ஒரு நாளும் நம்ம வீட்டு பக்கம் யாரும் வரலே ..........

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஊர்ல யாரைக்கேட்டாலும் விலைவாசி கூடுது விலைவாசி கூடுதுன்னு பொலம்புறாங்க, கடைத்தெரு பக்கமா போய் பாத்தா அப்படி எதுவும் தெரியல.//ஆமா,ஆமா, திநகர் ரங்கநாதன் தெருவைப் பார்த்தா அப்படி தெரியவே இல்லை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Mahan.Thamesh said...
நாராயண இந்த விளம்பரகாரங்க தொல்லை தங்கமுடியல்லாட//////

ஆமா நாராய்ணா முடில நாராய்ணா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Powder Star - Dr. ஐடியாமணி said...
பாஸ்! காலைலேயே ஃபோன்ல உங்க பதிவ படிச்சுட்டேன்! ஆனா கமெண்டு போட முடியல!

எல்லோரும் கும்மிட்டாங்க! இனி நான் என்னத்தை சொல்லுறது?

ஆனா, உங்க பதிவு சூப்பர்! பொருத்தமான விளம்பரங்களையும் சுட்டிக் காட்டீங்க!///////

எல்லா வெளம்பரமும் டெய்லி வர்ரதுதானே......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜீ... said...
//சோப்பு, சேம்பு, க்ரீம், டூத்பேஸ்ட், பனியன், ஜட்டி, சாக்லேட்டு, மிட்டாய், ஷேவிங் ரேசர்.... இது எல்லாத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? இதுல எதை நீங்க யூஸ் பண்ணாலும் உங்களுக்கு உடனே பிகர் செட்டாகிடும்//
சூப்பர் பாஸ்!

நச்சுன்னு சொல்லிட்டீங்க! அதென்ன மாயமோ மந்திரமோ தெரியல... அட சாக்லேட் சாப்பிட்டாக்கூட செட் ஆகுது பாஸ்!///////

நீங்க சொல்றத பாத்தா பலவாட்டி சாக்லேட் சாப்பிட்டு இருப்பீங்க போல தெரியுதே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் இல்லாத நேரம் பதிவை போட்ட பன்னி சார் ஒழிக/////

ஆமா சிபிஐல சொல்லி இவர் இல்லாத நேரமா கண்டுபுடிச்சி பதிவு போடுறாங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கணேஷ் said...
பன்னிக்குட்டி சார், சாக்லேட் சாப்பிட்டா தலை வெடிச்சுடும்னு எங்க வீட்டுப் பிள்ளைங்க இப்பல்லாம் சாக்லேட் திங்கவே பயப்படுது.//////

ஆஹா இந்த சாக்லேட் பிரச்சனை பல இடத்துல இருக்கு போல..? கம்பேனிக்காரனுக்கு இன்னும் தெரியலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
அந்த பனியனை ஓமகுச்சிக்கு போட்டு விட்டா பிகர் செட் ஆகுமா ?////

ஆகனும், ஆகனும்....... (அண்ணே அந்த ஓமக்குச்சி நீங்கதானே?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
பெரும் படையோடு வீட்டுக்குள்ள புகுந்து உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கான்னு கேக்குறாங்க .....

நானும் காத்திருக்கேன் ஒரு நாளும் நம்ம வீட்டு பக்கம் யாரும் வரலே ..........///////

அப்படியே டீவில வந்துடலாம்னு பாக்குறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஊர்ல யாரைக்கேட்டாலும் விலைவாசி கூடுது விலைவாசி கூடுதுன்னு பொலம்புறாங்க, கடைத்தெரு பக்கமா போய் பாத்தா அப்படி எதுவும் தெரியல.//ஆமா,ஆமா, திநகர் ரங்கநாதன் தெருவைப் பார்த்தா அப்படி தெரியவே இல்லை../////////

ஆமா பாஸ் டீநகர்ல மட்டுமில்ல, எல்லா ஊர்லயும் இப்படித்தான் இருக்கு.....

FOOD said...

விளம்பரம் நல்லா விளம்பரம் ஆயிடுச்சு.

FOOD said...

ஆனாலும் இந்த விளம்பரத் தொல்லை நம்மை விடுவதாயில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// FOOD said...
விளம்பரம் நல்லா விளம்பரம் ஆயிடுச்சு.///

எல்லாம் ஒரு வெளம்பரம்தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// FOOD said...
ஆனாலும் இந்த விளம்பரத் தொல்லை நம்மை விடுவதாயில்லை.///////

அப்போ ரிமோட் கண்ட்ரோல்தான் வேற வழி?

IlayaDhasan said...

என்று தணியும் இந்த நகைகளின் மோகம் ?

ஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?

Dr. Butti Paul said...

இப்பெல்லாம் பத்துநிமிஷம் ப்ரோக்ராம் இருபது நிமிஷம் விளம்பரம்தானே, அப்புறம் இப்பிடியெல்லாம் கொடுமைகள தாங்கித்தான் ஆகணும்.

Dr. Butti Paul said...

நிரூபன் said...
//மேலைத் தேய- ஆங்கில சேனல்களில் எங்காவது இப்படியான சில்லறைப் பொருட்களுக்கு விளம்பரம் போடுகிறார்களா?//

இதவிட கொடும இருக்குசார் இங்க.

Dr. Butti Paul said...

முடிஞ்சு போன படத்துக்கு விமர்சனம் எழுதிட்டோமோ? சரி விடுங்க, அடுத்த படமாவது FDFS பாப்போம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Dr. Butti Paul said...
முடிஞ்சு போன படத்துக்கு விமர்சனம் எழுதிட்டோமோ? சரி விடுங்க, அடுத்த படமாவது FDFS பாப்போம்.../////

அதுனால என்ன, எப்ப வந்து கமெண்ட் போட்டாலும் நாங்க பதில் சொல்லுவோம்ல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Dr. Butti Paul said...
இப்பெல்லாம் பத்துநிமிஷம் ப்ரோக்ராம் இருபது நிமிஷம் விளம்பரம்தானே, அப்புறம் இப்பிடியெல்லாம் கொடுமைகள தாங்கித்தான் ஆகணும்.///////

வேற வழி....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Dr. Butti Paul said...
நிரூபன் said...
//மேலைத் தேய- ஆங்கில சேனல்களில் எங்காவது இப்படியான சில்லறைப் பொருட்களுக்கு விளம்பரம் போடுகிறார்களா?//

இதவிட கொடும இருக்குசார் இங்க.///////

அப்போ எங்க போனாலும் இவனுககிட்ட இருந்து தப்ப முடியாது போல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// IlayaDhasan said...
என்று தணியும் இந்த நகைகளின் மோகம் ?//////

இப்படியே ரேட்டு ஏறிட்டே போச்சுன்னா தணிஞ்சிடும்........

M.R said...

உண்மை தான் நண்பரே விளம்பரத்தின் தன்மை நகைப்பூட்டுவதாக தான் இருக்கும் .

பேஸ்ட் போட்டு விளக்கி பின் படியில் இறங்காமல் ஜம்ப் பண்ணி போறது தமாசுதான் ,பற்பசையில் அத்தகைய சக்தி இருக்குன்னா ஆகாரம் எதற்கு !

Anonymous said...

ஒவ்வொரு பிரண்டும் தேவ மச்சான்...

Philosophy Prabhakaran said...

கடையை சாத்துனதுக்கு அப்புறம் வந்திருக்கேன் போல...

Philosophy Prabhakaran said...

ஷாருக்கான் தோன்றும் டூத் பேஸ்ட் விளம்பரம் பார்த்திருக்கீங்களா...

Philosophy Prabhakaran said...

பல்பொடி விளம்பரத்துல "கொட்டை" பாக்கை கிழவன் கடிக்கிற மாதிரி காட்டுவாங்களே...

Philosophy Prabhakaran said...

ஏங்க ஏதோ நல்ல விளம்பரம்ன்னு சொன்னீங்க... கருமம் அதுவும் நகைக்கடை விளம்பரம் தான் போல... ஸ்ரேயா கோஷலுக்கு கோசரம் பார்க்கலாம்...

Philosophy Prabhakaran said...

199

Philosophy Prabhakaran said...

200வது வடை...