Monday, September 26, 2011

சூடான தலைப்புகளும் ஐடியாக்களும் விற்பனைக்கு....

அன்பார்ந்த வாலிப வயோதிக புதிய பதிவர்களே... நீங்க உடனே பிரபல பதிவர்கள் ஆகனுமா? நீங்க ஏற்கனவே பிரபல பதிவரா? உங்க பதிவுகள் சீக்கிரம் பிரபலமாகனுமா....  எங்க கிட்ட வாங்க...... 

பிரபல திரட்டிகள்ல எப்படி பதிவுகள் உடனே பிரபலமாகுதுன்னு பல மாசங்களா உக்காந்து ஆராய்ச்சி பண்ணி அதுக்கேத்த மாதிரி தலைப்புகள் செலக்ட் பண்ணி வெச்சிருக்கோம். தலைப்பை நியாயப்படுத்துற மாதிரி மேட்டரும் ரெடி பண்ணியாச்சு, அதுனால திரட்டிகள் கூட பதிவை நீக்க யோசிப்பாங்க. நீங்க தைரியமா எங்ககிட்ட தலைப்புகளை வாங்கி களத்துல இறங்கி அடிச்சு ஆடுங்க..!


இன்னிக்காவது அது நடக்குமா?பிரபல பதிவராகவேண்டுமா? எங்களிடம் வாங்க.......!

தலைப்புகளை வாங்குங்க....  ஹிட்சை அள்ளுங்க.......


கீழ்காணும் பதிவுத் தலைப்புகள் (வித் ஃப்ரீ ஐடியா) விற்பனைக்கு:

1. தினமும் அது முக்கியமா? 
இந்த தலைப்பைப் போட்டுட்டு சாப்பாடு, தண்ணி, டீ, காபின்னு எத பத்தி வேணா எழுதலாம். அவ்ளோ ஈசியான தலைப்பு. ஆனா பதிவு சூப்பர் ஹிட்டாகிடும் அது மட்டும் கன்பர்ம்.

2. அதை பிடிக்கவில்லையா?
கேரட் ரொம்ப சத்தான காய், ஆனா அதைப் பிடிக்கலேன்னா பீட் ரூட்டை பயன்படுத்துங்கன்னு நேக்கா பதிவை போட்டுட்டு சட்டுப்புட்டுன்னு பிரபலமாகிடலாம்.

3. பெண்களும் அதுக்காக காத்திருப்பார்களா?
இப்போ பெண்கள் துணிவாங்க போனா நாம காத்திருக்கிறோம், ஆனா நாம வாங்கப் போனா அவங்க காத்திருப்பாங்களா? எப்படி தலைப்புக்கு மேட்சா மேட்டர் ரெடியா? இத மட்டும் போட்டுப் பாருங்க, அப்புறம் நீங்க எங்கேயோ போய்டுவீங்க....

4. ஹன்சிக்காவை காதலிக்க மறுத்த பதிவர்
அந்த பிரபல பதிவர் ஹன்சிக்காவ காதலிக்க முடியாதுன்னுட்டார் ஏன்னா அவருக்கு அஞ்சலி மட்டும்தான் புடிக்குமாம்னு எழுதிடலாம். அப்புறம் ஹிட்ஸ் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடாது?

5. தமிழர்கள் செய்வது சரியா?
தமிழர்கள் எத்தனையோ அக்கிரமம் செய்றோம் கொஞ்சம் நஞ்சமா ஈசியா எதையாவது ஒண்ணை எடுத்துப் போட்டு ஒப்பேத்திடலாம், ரோட்ல எச்சி துப்புறது, ஒண்ணுக்கு போறது, பிட்டுப்பட போஸ்டர் பாத்துக்கிட்டே வண்டி ஓட்டறதுன்னு எதையாவது போட்டு சமாளிச்சிக்கலாம். இல்லேன்னா கொஞ்சம் காரமா அரசியலை தூவி விட்டு வெள்ளாடலாம். அப்படியே சீரியசா நாலு கமெண்ட் வரும், அதுக்கு பதில் சொல்லி இமேஜை டெவலப் பண்ணிக்கலாம்.

6. அணைப்பதற்கு அது வேண்டுமா?
இந்த தலைப்புக்கு லைட்டை அணைப்பதற்கு சுவிட்ச் வேணுமான்னு எழுதி ஜமாய்ச்சிடலாம்.

7. நடு இரவில் கதற கதற...
செம தலைப்புல்ல? நடு இரவுல கதற கதற மூட்டைப் பூச்சிய நசுக்குனேன்னு வெலாவாரியா நாலு பாராவுக்கு எழுதிட்டீங்கன்னா அப்புறம் பாருங்க ஹிட்சை.... சர்வரே பிச்சுக்கும்...........!


இதுல ஏதாவது ஒண்ணை செலக்ட் பண்ணி பதிவா போட்டீங்கன்னா நீங்களும் உங்க பதிவும் பிரபலமாகுவது கன்பர்ம். அப்படி பிரபலம் ஆகலேன்னா உடனடி பணம் வாபஸ்......!

உடனே உங்கள் தலைப்புகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.... இன்னும் சில தலைப்புகளே மீதம் உள்ளது. அனைத்து தலைப்புகளையும் புக் செய்பவர்களுக்கு ஒரு ப்ளாக் இலவசம். 

அணுக வேண்டிய முகவரி:
சிர்ப்பு போலீஸ் ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) வேறெங்கும் கிளைகள் கிடையாது....!


எச்சரிக்கை: பின் விளைவுகள் மோசமாக இருக்கலாம், இருந்தாலும் நிர்வாகம் பொறுப்பேற்காது...!


!


221 comments:

1 – 200 of 221   Newer›   Newest»
வைகை said...

வாங்க..வாங்க..போனா வராது பொழுது போனா கிடைக்காது :))

வைகை said...

பல மாசங்களா உக்காந்து ஆராய்ச்சி பண்ணி //

எங்கே உக்காந்து மச்சி? வழக்கம்போல..... :))

வைகை said...

தலைப்பை நியாயப்படுத்துற மாதிரி மேட்டரும் ரெடி பண்ணியாச்சு, //

அடங்கொன்னியா... இங்க மேட்டர் வேற தர்ராங்கப்போய்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
பல மாசங்களா உக்காந்து ஆராய்ச்சி பண்ணி //

எங்கே உக்காந்து மச்சி? வழக்கம்போல..... :))//////

அங்கதான்......

வைகை said...

நீங்க தைரியமா எங்ககிட்ட தலைப்புகளை வாங்கி களத்துல இறங்கி அடிச்சு ஆடுங்க..!//

யாரை அடிக்கணும்? :))

சே.குமார் said...

//அணைப்பதற்கு அது வேண்டுமா?
இந்த தலைப்புக்கு லைட்டை அணைப்பதற்கு சுவிட்ச் வேணுமான்னு எழுதி ஜமாய்ச்சிடலாம்.//

சிரிக்க முடியலை...

அட.... ஆமால்ல... இனி இதை பாலோப்பண்ணிற வேண்டியதுதான்.

வைகை said...

பிரபல பதிவராகவேண்டுமா? எங்களிடம் வாங்க.......!
தலைப்புகளை வாங்குங்க.... ஹிட்சை அள்ளுங்க.......//

ஒரே தலைப்பு...ஓஹோன்னு ஹிட்ஸ் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
தலைப்பை நியாயப்படுத்துற மாதிரி மேட்டரும் ரெடி பண்ணியாச்சு, //

அடங்கொன்னியா... இங்க மேட்டர் வேற தர்ராங்கப்போய்....//////

பதிவுக்கு மட்டும்தான் மேட்டரு மத்ததுக்குலாம் கேட்கப்படாது...

வைகை said...

1. தினமும் அது முக்கியமா? //

ஆமா.... அது இல்லையென்றால் எதுவும் ஓடாது ( சக்கரம் )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
நீங்க தைரியமா எங்ககிட்ட தலைப்புகளை வாங்கி களத்துல இறங்கி அடிச்சு ஆடுங்க..!//

யாரை அடிக்கணும்? :))//////

யார்ய் மாட்றாங்களோ அவங்களை......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சே.குமார் said...
//அணைப்பதற்கு அது வேண்டுமா?
இந்த தலைப்புக்கு லைட்டை அணைப்பதற்கு சுவிட்ச் வேணுமான்னு எழுதி ஜமாய்ச்சிடலாம்.//

சிரிக்க முடியலை...

அட.... ஆமால்ல... இனி இதை பாலோப்பண்ணிற வேண்டியதுதான்.///////

ஓகே ஒரு கஸ்டமர் ரெடி.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பணம் பணமாகவே வாங்கப்படும் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பணம் பணமாகவே வாங்கப்படும் :)//////

நாங்க மட்டும் என்ன பிணமா வாங்கப்படும்னா சொல்றோம்?

மொக்கராசா said...

படிக்க டைம் இல்ல ஆனால் சூப்பர் பதிவு...

வைகை said...

இன்னும் சில தலைப்புகளே மீதம் உள்ளது. அனைத்து தலைப்புகளையும் புக் செய்பவர்களுக்கு ஒரு ப்ளாக் இலவசம். //

அந்த பிளாக்கின் பெயர்... TERROR PANDIYAN ( VAS ) :))

சி.பி.செந்தில்குமார் said...

ஐடியோ டிப்போ அய்யாசாமி கும்பிடறேன் சாமி!!!!!!!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நன்றி: கூகிள் இமேஜஸ், நாகராஜசோழன் எம்.ஏ., வைகை, இம்சை அரசன் பாபு//

யோவ் என் பேரை எங்கய்யா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நன்றி: கூகிள் இமேஜஸ், நாகராஜசோழன் எம்.ஏ., வைகை, இம்சை அரசன் பாபு//

இவனுகளுக்கு எதுக்கு நன்றி

கோமாளி செல்வா said...

//அப்படியே சீரியசா நாலு கமெண்ட் வரும், அதுக்கு பதில் சொல்லி இமேஜை டெவலப் பண்ணிக்கலாம்.//

என்ன மாதிரி மொக்கை கமெண்ட் போட்டா என்ன பண்ணுவீங்கலாம் ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிர்ப்பு போலீஸ் ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) வேறெங்கும் கிளைகள் கிடையாது....!//

மன்னிக்கவும். கிளைகள் கிடையாது. ஒன்லி விழுதுகள்

மொக்கராசா said...

//தினமும் அது முக்கியமா?
ரெம்ப முக்கியம்..... முடிஞ்சாலும்.... முடியாவிட்டாலும்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>மொக்கராசா said...

படிக்க டைம் இல்ல ஆனால் சூப்பர் பதிவு...

அதிமிக அதிமுக போல!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

வாங்க..வாங்க..போனா வராது பொழுது போனா கிடைக்காது :))//

நல்லா கூவுற மச்சி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
படிக்க டைம் இல்ல ஆனால் சூப்பர் பதிவு.../////

பார்ரா..........

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நன்றி: கூகிள் இமேஜஸ், நாகராஜசோழன் எம்.ஏ., வைகை, இம்சை அரசன் பாபு//

யோவ் என் பேரை எங்கய்யா//

போய்.. பக்கத்துக்கு போலிஸ் ஸ்டேசன்ல பாரு....போட்டோவோட ஒட்டியிருக்கும் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

இன்னும் சில தலைப்புகளே மீதம் உள்ளது. அனைத்து தலைப்புகளையும் புக் செய்பவர்களுக்கு ஒரு ப்ளாக் இலவசம். //

அந்த பிளாக்கின் பெயர்... TERROR PANDIYAN ( VAS ) :))///

உங்ககிட்ட தலைப்பு வாங்கினா தூக்குல தொங்கனுமா?

மொக்கராசா said...

//அதை பிடிக்கவில்லையா?
ரெம்ப படிச்சுருக்கு ஆனா எப்படி போயி ....

சி.பி.செந்தில்குமார் said...

>>வெலாவாரியா நாலு பாராவுக்கு எழுதிட்டீங்கன்னா அப்புறம் பாருங்க ஹிட்சை.... சர்வரே பிச்சுக்கும்...........!


அய்ய்யோ!!!!!!!!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
இன்னும் சில தலைப்புகளே மீதம் உள்ளது. அனைத்து தலைப்புகளையும் புக் செய்பவர்களுக்கு ஒரு ப்ளாக் இலவசம். //

அந்த பிளாக்கின் பெயர்... TERROR PANDIYAN ( VAS ) :))//////

நீ இருக்கற கொஞ்சநஞ்ச கஸ்டமடரையும் வெரட்டிடுவ போல?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

வாங்க..வாங்க..போனா வராது பொழுது போனா கிடைக்காது :))//

நல்லா கூவுற மச்சி//


ஹி..ஹி.. இதெல்லாம் மார்கெட்டிங் டெக்னிக் :))

சி.பி.செந்தில்குமார் said...

>>>
எச்சரிக்கை: பின் விளைவுகள் மோசமாக இருக்கலாம், இருந்தாலும் நிர்வாகம் பொறுப்பேற்காது...!ஏன்?????????????????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ஐடியோ டிப்போ அய்யாசாமி கும்பிடறேன் சாமி!!!!!!!!!!!!//////

வாங்கண்ணே வணக்கம்ணே.....

மொக்கராசா said...

//பெண்களும் அதுக்காக காத்திருப்பார்களா?//
மாட்டார்கள்...பக்கத்து வீட்டு ஆண்ட்டியிடம் கேட்டு விடு சொல்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நன்றி: கூகிள் இமேஜஸ், நாகராஜசோழன் எம்.ஏ., வைகை, இம்சை அரசன் பாபு//

யோவ் என் பேரை எங்கய்யா?/////

படுவா இன்னிக்காவது பதிவ புல்லா படி....

வைகை said...

அணுக வேண்டிய முகவரி:சிர்ப்பு போலீஸ் ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) வேறெங்கும் கிளைகள் கிடையாது....!//

ஏன்னா..இதுவே ஒரு பட்ட மரம் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபலம்ன்னா என்னன்னே ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நன்றி: கூகிள் இமேஜஸ், நாகராஜசோழன் எம்.ஏ., வைகை, இம்சை அரசன் பாபு//

இவனுகளுக்கு எதுக்கு நன்றி///////

பாவம் சாட்ல வந்து கெஞ்சுறானுங்க அதான்.....

மொக்கராசா said...

//அணைப்பதற்கு அது வேண்டுமா?
கட்டாயம் வேண்டும் இல்லை என்றால் எப்படி அது கிடைக்கும்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நன்றி: கூகிள் இமேஜஸ், நாகராஜசோழன் எம்.ஏ., வைகை, இம்சை அரசன் பாபு//

யோவ் என் பேரை எங்கய்யா?/////

படுவா இன்னிக்காவது பதிவ புல்லா படி....//

அதெல்லாம் படிச்சாச்சி எனக்கு ஏன் நன்றி சொல்லலை?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

இன்னும் சில தலைப்புகளே மீதம் உள்ளது. அனைத்து தலைப்புகளையும் புக் செய்பவர்களுக்கு ஒரு ப்ளாக் இலவசம். //

அந்த பிளாக்கின் பெயர்... TERROR PANDIYAN ( VAS ) :))///

உங்ககிட்ட தலைப்பு வாங்கினா தூக்குல தொங்கனுமா?//

இல்லை..இன்னொரு சாய்ஸ் கொடுப்போம், சிரிப்பு போலிஸ் ப்ளாக் படிக்க சொல்லுவோம் :))

மொக்கராசா said...

//நடு இரவில் கதற கதற...


கக்கா போனேங்களோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கோமாளி செல்வா said...
//அப்படியே சீரியசா நாலு கமெண்ட் வரும், அதுக்கு பதில் சொல்லி இமேஜை டெவலப் பண்ணிக்கலாம்.//

என்ன மாதிரி மொக்கை கமெண்ட் போட்டா என்ன பண்ணுவீங்கலாம் ?/////

திருப்பி மொக்க போடுவோம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிர்ப்பு போலீஸ் ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) வேறெங்கும் கிளைகள் கிடையாது....!//

மன்னிக்கவும். கிளைகள் கிடையாது. ஒன்லி விழுதுகள்//////

அதுவும் அடிவிழுது.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மொக்கராசா said...
//தினமும் அது முக்கியமா?
ரெம்ப முக்கியம்..... முடிஞ்சாலும்.... முடியாவிட்டாலும்...//////

இல்லேன்னா நாறிடும்.....

மொக்கராசா said...

//ஹன்சிக்காவை காதலிக்க மறுத்த பதிவர்

பெண் பதிவரா இருக்கும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
>>>மொக்கராசா said...

படிக்க டைம் இல்ல ஆனால் சூப்பர் பதிவு...

அதிமிக அதிமுக போல!!!//////

அண்ணன் அரசியல்லயே வெளையாடுறாரே?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

என்ன இதெல்லாம்???????????????

மொக்கராசா said...

//தமிழர்கள் செய்வது சரியா?

ஓ வட நாட்டு காரன் வேற மாதிரி செய்வானோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

வாங்க..வாங்க..போனா வராது பொழுது போனா கிடைக்காது :))//

நல்லா கூவுற மச்சி//////

சிங்கப்பூர்ல ஒருவேள லேகிய யாவாரம்தான் பண்ணிட்டு இருக்கானா?

மங்குனி அமைச்சர் said...

50

வைகை said...

எச்சரிக்கை: பின் விளைவுகள் மோசமாக இருக்கலாம், இருந்தாலும் நிர்வாகம் பொறுப்பேற்காது...!///

அவ்ளோ மாசமாவா..ச்சீ..மோசமாவா இருக்கும்? :))

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...
50 ௦///ROFL மங்குனி , கலக்கிட்ட

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

வாங்க..வாங்க..போனா வராது பொழுது போனா கிடைக்காது :))//

நல்லா கூவுற மச்சி//////

சிங்கப்பூர்ல ஒருவேள லேகிய யாவாரம்தான் பண்ணிட்டு இருக்கானா?//

ஆமா. அதான் அடிக்கடி சைட்டுக்கு போறேன்னு போயிடறான் போல :)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

வாங்க..வாங்க..போனா வராது பொழுது போனா கிடைக்காது :))//

நல்லா கூவுற மச்சி//////

சிங்கப்பூர்ல ஒருவேள லேகிய யாவாரம்தான் பண்ணிட்டு இருக்கானா//

அத சேலத்துல இருந்து வாங்கி கொடுக்குறதே போலீஸ்தானே? :))

மொக்கராசா said...

ஹிட்டு கொசு மருந்துல்ல அத வாங்க்கி என்ன செய்ய.......

மங்குனி அமைச்சர் said...

என்கிட்ட கொஞ்சம் தலைப்பு இருக்கு தேவைப்பாட்டால் தொடர்புகொள்ளவும்
00 99 11 88 663352
ஒரே விலை

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...
ஹிட்டு கொசு மருந்துல்ல அத வாங்க்கி என்ன செய்ய.......///கொசு தூங்குபோது உங்க மூக்குல அடிச்சுக்கங்க

வைகை said...

மங்குனி அமைச்சர் said...
மங்குனி அமைச்சர் said...
50 ௦///ROFL மங்குனி , கலக்கிட்//

என்ன பொழப்புடா இது? :))

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நான் போன பதிவுல இனி எழுத இருக்கும் புதிய பதிவு தலைப்புகளை வேற வெளியிட்டு தொலைசுட்டேனே . . .
கடவுளே . . .

MANO நாஞ்சில் மனோ said...

என்ராஜபாட்டை, சிபி என்ற நாதாரி பேமானி, தமிழ்வாசி இவர்களெல்லாம் நாறடிக்கப் பட்டனர் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன் ஹி ஹி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

என்கிட்ட கொஞ்சம் தலைப்பு இருக்கு தேவைப்பாட்டால் தொடர்புகொள்ளவும்
00 99 11 88 663352
ஒரே விலை//

அந்த பாட்டு நல்லா இருக்குமா மங்கு?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@MANO நாஞ்சில் மனோ said...

என்ராஜபாட்டை, சிபி என்ற நாதாரி பேமானி, தமிழ்வாசி இவர்களெல்லாம் நாறடிக்கப் பட்டனர் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன் ஹி ஹி.... ///

அப்படியா ???????

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பணம் பணமாகவே வாங்கப்படும் :)//

பணம் வாங்கிட்டு ஏமாத்திபுட்டியன்னா???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...
ஹிட்டு கொசு மருந்துல்ல அத வாங்க்கி என்ன செய்ய.......///


கொசு தூங்குபோது உங்க மூக்குல அடிச்சுக்கங்க//

கொசு மல்லாக்க படுத்து தூங்குமா? குப்புற படுத்து தூங்குமா?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@மங்குனி அமைச்சர் said...

என்கிட்ட கொஞ்சம் தலைப்பு இருக்கு தேவைப்பாட்டால் தொடர்புகொள்ளவும்
00 99 11 88 663352
ஒரே விலை///

any discount? any reduction?
any *conditions apply?

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கராசா said...
படிக்க டைம் இல்ல ஆனால் சூப்பர் பதிவு...//

எட்றா அருவாளை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பணம் பணமாகவே வாங்கப்படும் :)//

பணம் வாங்கிட்டு ஏமாத்திபுட்டியன்னா???//

மனோ என்னும் நல்லவர் பருப்ப ச்சே பொறுப்பு ஏற்றுகொள்வார்

மொக்கராசா said...

ம்ம்ம்ம்ம்....ஆஆஆஆஆஆ......யேய்ய்ய்ய்ய்ய்ய்......ஆஆஆஆஆஆஆஆஆஆகா...

அட கக்கா போனேங்கன்னு நேக்கா பதிவை போட்டுட்டு சட்டுப்புட்டுன்னு பிரபலமாகிடலாம்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

பன்னிகுட்டி என்ன பதிவு போட்டாலும் கமெண்ட்ஸ் போட்டு தள்ளுறாங்க அது ஏன்? அப்படின்னு ஒரு பதிவு எழுதலாம்ன்னு இருக்கேன் . . . .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>வெலாவாரியா நாலு பாராவுக்கு எழுதிட்டீங்கன்னா அப்புறம் பாருங்க ஹிட்சை.... சர்வரே பிச்சுக்கும்...........!


அய்ய்யோ!!!!!!!!!!!!!!!!////////

இவரு ஏன் அலறுராரு?

நாகராஜசோழன் MA said...

கமிஷன் எவ்வளவு? எப்போ வரும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
என்ராஜபாட்டை, சிபி என்ற நாதாரி பேமானி, தமிழ்வாசி இவர்களெல்லாம் நாறடிக்கப் பட்டனர் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன் ஹி ஹி....//////

யோவ் இதுல அந்தமாதிரி உள்குத்துலாம் எதுவும் கிடையாதுய்யா...... இது ஸ்ட்ரெயிட் வெளிக்குத்துதான்...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
ஐடியோ டிப்போ அய்யாசாமி கும்பிடறேன் சாமி!!!!!!!!!!!!//

உன்னைதாம்டா முதல்ல தூக்கிப்போட்டு மிதிக்கணும் ராஸ்கல் நீ தொடங்கி வச்சது பாரு பன்னிகுட்டி எம்புட்டு பேதி'யாகி சாரி பீதி ஆகி கிடக்காருன்னு மூதேவி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>>
எச்சரிக்கை: பின் விளைவுகள் மோசமாக இருக்கலாம், இருந்தாலும் நிர்வாகம் பொறுப்பேற்காது...!ஏன்?????????????????????///////

பின்ன கண்ட எடத்துலயும் வம்பு பண்ணி வெச்சிருந்தா அதுக்கு நிர்வாகம் எப்படி பொறுப்பேற்கும்?

மொக்கராசா said...

அதை நீளமாக வளர்க்க வேண்டுமா...

அட முருங்காயை சொன்னேன்னு நேக்கா பதிவை போட்டுட்டு இமேஜை டெவலப் பண்ணிக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மொக்கராசா said...
//பெண்களும் அதுக்காக காத்திருப்பார்களா?//
மாட்டார்கள்...பக்கத்து வீட்டு ஆண்ட்டியிடம் கேட்டு விடு சொல்கிறேன்...//////

அப்படியே தொலஞ்சு போயிடாதே....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள அப்பிடியே நீங்களே பப்ளிஷ் பன்னி குடுத்தீங்கன்னா?

ஒரு வேலை மிச்சமாயிடுமில்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
அணுக வேண்டிய முகவரி:சிர்ப்பு போலீஸ் ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) வேறெங்கும் கிளைகள் கிடையாது....!//

ஏன்னா..இதுவே ஒரு பட்ட மரம் :))/////////

அப்போ உரம் போட்டு பாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிரபலம்ன்னா என்னன்னே ?///////

அது ஒரு ஆபாச வார்த்தைண்ணே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள அப்பிடியே நீங்களே பப்ளிஷ் பன்னி குடுத்தீங்கன்னா?

ஒரு வேலை மிச்சமாயிடுமில்ல..///////

யோவ் அப்புறம் ஹிட்ஸ் உங்களுக்கு வராதே?

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பணம் பணமாகவே வாங்கப்படும் :)//

பணம் வாங்கிட்டு ஏமாத்திபுட்டியன்னா???//

மனோ என்னும் நல்லவர் பருப்ப ச்சே பொறுப்பு ஏற்றுகொள்வார்//

பருப்பை புடுங்கிராதீங்கடே அண்ணன் பாவம் ஹி ஹி...

மொக்கராசா said...

அத பார்ப்பது எப்படி ...

வெறும் கண்ணால் சூரிய கிரகணம் பார்ப்பது எப்படின்னு நேக்கா பதிவை போட்டுட்டு சட்டுப்புட்டுன்னு பிரபலமாகிடலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
என்ன இதெல்லாம்???????????????////////

ம்ம் இதுதான் எட்டுப் புள்ளி கோலம்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கையின் வாயு மூலை நல்லா வேலை செய்யுது :)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள அப்பிடியே நீங்களே பப்ளிஷ் பன்னி குடுத்தீங்கன்னா?

ஒரு வேலை மிச்சமாயிடுமில்ல..///////

யோவ் அப்புறம் ஹிட்ஸ் உங்களுக்கு வராதே?
//

நான் சொன்னது என்னுடைய பிளாக்ல...

MANO நாஞ்சில் மனோ said...

நாகராஜசோழன் MA said...
கமிஷன் எவ்வளவு? எப்போ வரும்?//


பேசாம பிச்சை எடுக்கலாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மொக்கராசா said...
//தமிழர்கள் செய்வது சரியா?

ஓ வட நாட்டு காரன் வேற மாதிரி செய்வானோ...///////

எல்லா படத்தையும் பாத்துத் தொலச்சிருக்கே போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள அப்பிடியே நீங்களே பப்ளிஷ் பன்னி குடுத்தீங்கன்னா?

ஒரு வேலை மிச்சமாயிடுமில்ல..///////

யோவ் அப்புறம் ஹிட்ஸ் உங்களுக்கு வராதே?
//

நான் சொன்னது என்னுடைய பிளாக்ல.../////////

ஓ மேட்டர் அப்படியா? அப்போ அதுக்குத்தனி சர்வீஸ் சார்ஜ் போட்ர வேண்டியதுதான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
ஹிட்டு கொசு மருந்துல்ல அத வாங்க்கி என்ன செய்ய.......//////////

உடைச்சி வாய்ல ஊத்திக்க.....

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கராசா said...
அத பார்ப்பது எப்படி ...

வெறும் கண்ணால் சூரிய கிரகணம் பார்ப்பது எப்படின்னு நேக்கா பதிவை போட்டுட்டு சட்டுப்புட்டுன்னு பிரபலமாகிடலாம்//

இனி அந்த மாதிரி தலைப்பு வப்பாணுக வப்பாணுக ஹா ஹா ஹா ஹா தக்க சமயத்தில் வந்த பதிவு ஹே ஹே ஹே ஹே ஹே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
என்கிட்ட கொஞ்சம் தலைப்பு இருக்கு தேவைப்பாட்டால் தொடர்புகொள்ளவும்
00 99 11 88 663352
ஒரே விலை//////

ஒரே விலைன்னா.... ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
நாகராஜசோழன் MA said...
கமிஷன் எவ்வளவு? எப்போ வரும்?//


பேசாம பிச்சை எடுக்கலாம்....///////

பேசிக்கிட்டும் எடுக்கலாம்....... கலக்சன் அதிகமாகும்.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
ஹிட்டு கொசு மருந்துல்ல அத வாங்க்கி என்ன செய்ய.......//////////

உடைச்சி வாய்ல ஊத்திக்க.....//

யோவ் நீ வேற அதான் கொசு மருந்த குடிச்சிட்டமே. கொசு சாகட்டும்ன்னு எல்லா கொசுவையும் பிடிச்சு முழுங்கிட போறான்..(வயித்துக்குள்ள கொசு மருந்து இருந்தா அங்க போயி கொசு சாகுமாம்:) )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
அதை நீளமாக வளர்க்க வேண்டுமா...

அட முருங்காயை சொன்னேன்னு நேக்கா பதிவை போட்டுட்டு இமேஜை டெவலப் பண்ணிக்கலாம்////////

எலேய்ய்ய்ய்ய்........... நீ சேலத்துல இருக்க வேண்டிய ஆளுல.....

# கவிதை வீதி # சௌந்தர் said...

10 தலைப்பு ஆர்டர்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள அப்பிடியே நீங்களே பப்ளிஷ் பன்னி குடுத்தீங்கன்னா?

ஒரு வேலை மிச்சமாயிடுமில்ல..///////

யோவ் அப்புறம் ஹிட்ஸ் உங்களுக்கு வராதே?
//

நான் சொன்னது என்னுடைய பிளாக்ல.../////////

ஓ மேட்டர் அப்படியா? அப்போ அதுக்குத்தனி சர்வீஸ் சார்ஜ் போட்ர வேண்டியதுதான்.....///

இதுக்கு ஆடிமாத தள்ளுபடி ஏதாவது உண்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மொக்கையின் வாயு மூலை நல்லா வேலை செய்யுது :)
//////

இன்னிக்குன்னு பாத்து உருளைக்கெழங்க அதிகமா தின்னுப்புட்டானோ?

மொக்கராசா said...

அத பகலில் செய்வது எப்படி,

அட 'முள்ளங்க்கி பிரட்டல்' சமையல் எப்படி செய்றதுன்னு நேக்கா பதிவை போட்டுட்டு சட்டுப்புட்டுன்னு பிரபலமாகிடலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// # கவிதை வீதி # சௌந்தர் said...
10 தலைப்பு ஆர்டர்...//////////

உங்களுக்கு ஒரு ப்ளாக் எலவசம்.....

# கவிதை வீதி # சௌந்தர் said...

இப்பத்தான் நம்ம கடைப்பக்கம் ஜனங்க வற்றாங்க...

அதுல மண்ணு போடலாம்ன்னு முடிவெடுத்தாச்சா...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super super . . .Kalakal idea

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள அப்பிடியே நீங்களே பப்ளிஷ் பன்னி குடுத்தீங்கன்னா?

ஒரு வேலை மிச்சமாயிடுமில்ல..///////

யோவ் அப்புறம் ஹிட்ஸ் உங்களுக்கு வராதே?
//

நான் சொன்னது என்னுடைய பிளாக்ல.../////////

ஓ மேட்டர் அப்படியா? அப்போ அதுக்குத்தனி சர்வீஸ் சார்ஜ் போட்ர வேண்டியதுதான்.....///

இதுக்கு ஆடிமாத தள்ளுபடி ஏதாவது உண்டா?/////////

ஆடிமாசத்துக்கென்ன, எல்லா மாசத்துக்குமே தள்ளுபடி கொடுத்திடலாம்.......

MANO நாஞ்சில் மனோ said...

டெரர் எங்கே....?? அதை பிடிக்க போயிட்டாரா.....?? நான் கோழியை சொன்னேன்....

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மைதாங்க ...

எப்படியாவது ஜனங்களை பிளாக் பக்கம் வரழைக்க வேற என்னதான் செய்யுது..

இன்னைய பதிவர்களும் சரி வாசகர்களும் சரி தலைப்புக்கு கெர்டுக்கும் மரியாதையை பதிவுக்கும் அதன் கருத்துக்கும் கொடுப்பதில்லை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// # கவிதை வீதி # சௌந்தர் said...
இப்பத்தான் நம்ம கடைப்பக்கம் ஜனங்க வற்றாங்க...

அதுல மண்ணு போடலாம்ன்னு முடிவெடுத்தாச்சா...///////

என்ன கவிஞரே சும்மா கலாய்ச்சா இப்புடி பீல் பண்றீங்க...... நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குறீங்களே?

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா அந்த மாதிரி தலைப்பு வச்சவன்லாம் வந்து கமெண்ட்ஸ் கும்மி அடிக்கிராயிங்கடோ டோட்டடோ டோட்டடோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
உண்மைதாங்க ...

எப்படியாவது ஜனங்களை பிளாக் பக்கம் வரழைக்க வேற என்னதான் செய்யுது..

இன்னைய பதிவர்களும் சரி வாசகர்களும் சரி தலைப்புக்கு கெர்டுக்கும் மரியாதையை பதிவுக்கும் அதன் கருத்துக்கும் கொடுப்பதில்லை...///////

பாருங்கய்யா..... இங்க ஒரு கிளைமாக்ஸ் காட்சி...... ஒரு பதிவர் திருந்துறாரு...... யோவ் கண்ண தொடைங்க... சிரிங்க...... ம்ம் இப்ப எப்படி இருக்கு......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா அந்த மாதிரி தலைப்பு வச்சவன்லாம் வந்து கமெண்ட்ஸ் கும்மி அடிக்கிராயிங்கடோ டோட்டடோ டோட்டடோ....//////

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

MANO நாஞ்சில் மனோ said...

அதை எப்பிடி ஆட்டவேண்டும்...???


மாவு ஆட்டுரதை சொல்லலாம்...

மொக்கராசா said...

Bye panni

MANO நாஞ்சில் மனோ said...

பாவாடைகளை கழற்றுவது எப்படி???

அப்பிடின்னு போட்டுட்டு, ஜவுளி கடையில் ஹேங்கரில் இருந்து பாவாடை கழட்டும் கதை சொல்லலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////"என் ராஜபாட்டை"- ராஜா said...
Super super . . .Kalakal idea//////

ஆஹா ஐடியா ஒர்க் அவுட் ஆகிடுச்சே, பேசாம எல்லாத்தலைப்பையும் வெச்சு நாமளே பதிவு போட்ரலாமா?

MANO நாஞ்சில் மனோ said...

அந்த இடத்தில் குத்துவது எப்படி???

அப்பிடி கேட்டுட்டு, நெல்லு குத்துற கதை சொல்லலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// MANO நாஞ்சில் மனோ said...
அதை எப்பிடி ஆட்டவேண்டும்...???


மாவு ஆட்டுரதை சொல்லலாம்...////////

அண்ணன் இதுல கரைகண்டவர் போல...?

# கவிதை வீதி # சௌந்தர் said...

தாங்கள் சொல்வது போல் தலைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் நாளை நம் பதிவுகள் மதிப்பிழந்து விடும்...

என்றைக்கும் தலைப்புகளை நம்பியே காலத்தை ஓட்டிவிட முடியாது...இதில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்...

அதனால்தான் என்னுடைய பதிவுகளுக்கு பதிவுக்கு தேவையான மற்றும் பொருத்தமுள்ள தலைப்புகளை வைத்துள்ளேன்...

மற்றபடி ஹிட்டுக்காக எந்த பதிவும் இடவேண்டும் என்ற அவசியம் கவிதை வீதிக்கு தற்போதைக்கு இல்லை....

பதிவுகள் காலம் கடந்தும் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் பதிவின் தலைப்பை தாங்கள் குறிப்பிட்டபடி வைக்க மாட்டார்கள் என நம்புகிறேன்...

ஒருசில பதிவுகளுக்கும் மட்டும் தலைப்பை கவர்ச்சியாக வைக்கலாம் ஆனால் எல்லாம் பதிவுக்கும் அப்படி என்பது ஏற்புடையது அல்ல..

ஒரு சில பதிவர்கள் பதிவை விட தலைப்புக்கே அதிகம் யோசிப்பார்கள்...

இந்நிலை மாறும்....

புரிதலுடன்
கவிதை வீதி சௌந்தர்....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

MANO நாஞ்சில் மனோ said...
அதை எப்பிடி ஆட்டவேண்டும்...???


மாவு ஆட்டுரதை சொல்லலாம்...//
மக்கா ஓட்டல்ல என்ன செயரான்களோ அதையே சொல்லுது எஜமான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
பாவாடைகளை கழற்றுவது எப்படி???

அப்பிடின்னு போட்டுட்டு, ஜவுளி கடையில் ஹேங்கரில் இருந்து பாவாடை கழட்டும் கதை சொல்லலாம்.//////

வெளங்கிரும்யா..... யோவ் எவனாவது உண்மையிலேயே போட்டுட போறான்யா.....

MANO நாஞ்சில் மனோ said...

சுடுதண்ணி வந்துருச்சா..?

அப்பிடி கேட்டுகிட்டு வெள்ளாவி வச்சு குளிச்சதை சொல்லலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
...///

புரிதலுக்கு மிக்க நன்றி சௌந்தர். நான் யாரையும் குறிவைத்து இதை எழுதவில்லை. பொதுவாக நம்மைச்சுற்றி தற்போது நடக்கும் நிகழ்வுகளை ஜாலியாக கிண்டல் செய்திருக்கிறேன். மற்றபடி எதை எழுதவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய சுதந்திரம் எழுதுபவருக்கே......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
MANO நாஞ்சில் மனோ said...
அதை எப்பிடி ஆட்டவேண்டும்...???


மாவு ஆட்டுரதை சொல்லலாம்...//
மக்கா ஓட்டல்ல என்ன செயரான்களோ அதையே சொல்லுது எஜமான்.//////

தலைவரு இன்னிக்கு ஒரு முடிவோடதான் இருக்காரு........

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// # கவிதை வீதி # சௌந்தர் said...
இப்பத்தான் நம்ம கடைப்பக்கம் ஜனங்க வற்றாங்க...

அதுல மண்ணு போடலாம்ன்னு முடிவெடுத்தாச்சா...///////

என்ன கவிஞரே சும்மா கலாய்ச்சா இப்புடி பீல் பண்றீங்க...... நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குறீங்களே?
//////////

ஒரு நடுநிலை சமூக பார்வையாளராக நாம் பதிவிடும்போது அதில் கொஞ்சம் அக்கரை வேண்டும்.

பதிவுலகம் என்பது உலகத்தமிழர்களால் வாசிக்கப்படுவது தவறான கருத்தை தவறான செய்தியை கொண்டு சென்றால் அது முறையாகாது...

நான் என்ன சினிமா ஹீரோக்களா...

எதைஎதையோ போட்டு விட்டு கடைசியாய் திருந்தி விட்டதாய் ஒரு நல்ல பதிவு போட்டு திருந்திவிட...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////"என் ராஜபாட்டை"- ராஜா said...
Super super . . .Kalakal idea//////

ஆஹா ஐடியா ஒர்க் அவுட் ஆகிடுச்சே, பேசாம எல்லாத்தலைப்பையும் வெச்சு நாமளே பதிவு போட்ரலாமா?//

திருந்தமாட்டான்களோ....?

Dr. Butti Paul said...

ஆகா, "அது" தான் சூட்சுமமா? இனிமே நாங்களும் ஹிட்ஸ் எகுற வப்போம்ல..

விக்கியுலகம் said...

அண்ணே வணக்கம்னே!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் இன்னைக்கு ஒரு பதிவோட தலைப்ப பார்த்தேன்..
//
குட்டி புட்டியுடன் மாணவ மாணவிகள் கைது ?
//
இது எப்படி இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// # கவிதை வீதி # சௌந்தர் said...
ஒரு நடுநிலை சமூக பார்வையாளராக நாம் பதிவிடும்போது அதில் கொஞ்சம் அக்கரை வேண்டும்.

பதிவுலகம் என்பது உலகத்தமிழர்களால் வாசிக்கப்படுவது தவறான கருத்தை தவறான செய்தியை கொண்டு சென்றால் அது முறையாகாது...

நான் என்ன சினிமா ஹீரோக்களா...

எதைஎதையோ போட்டு விட்டு கடைசியாய் திருந்தி விட்டதாய் ஒரு நல்ல பதிவு போட்டு திருந்திவிட...///////////

100%

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////"என் ராஜபாட்டை"- ராஜா said...
Super super . . .Kalakal idea//////

ஆஹா ஐடியா ஒர்க் அவுட் ஆகிடுச்சே, பேசாம எல்லாத்தலைப்பையும் வெச்சு நாமளே பதிவு போட்ரலாமா?//

திருந்தமாட்டான்களோ....?///////

என்ன அநியாயம்யா இது நாங்களும் பிரபலமாக வேணாமா?

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
...///

புரிதலுக்கு மிக்க நன்றி சௌந்தர். நான் யாரையும் குறிவைத்து இதை எழுதவில்லை. பொதுவாக நம்மைச்சுற்றி தற்போது நடக்கும் நிகழ்வுகளை ஜாலியாக கிண்டல் செய்திருக்கிறேன். மற்றபடி எதை எழுதவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய சுதந்திரம் எழுதுபவருக்கே......
////////

நானும் தெளிவாகத்தான் இருக்கிறேன் நன்பரே...

சுதந்திரம் என்பது நமக்கு இருக்கிறது...நாம் பயன்படுத்தும் அந்த சுதந்திரம் மற்றவரை பாதிக்காமல் இருக்க வேண்டும்...

உதாரணத்திற்கு...
இன்றைய மனோவின் பதிவை குறிப்பிடலாம்
குடிப்பது என்பது ஒருவருடைய சுதந்திரம் தான் அதை இந்த உலகிற்க்கே சொல்ல வேண்டும் என்ற அவசியம் என்ன...

மற்றபடி நானும் எந்த பதிவரையும் குறை சொல்லவில்லை

கொஞ்சம் சமூக அக்கறை இருக்கட்டும் என்றுதான் குறிப்பிடுகிறேன்...

நகைச்சுவை என்ற பெயரில் அனைத்தையும் நியாபப்படுத்த முடியாதல்லவா...

MANO நாஞ்சில் மனோ said...

தனிமையில் "அந்த" இன்பம் காண்பது எப்படி....?

தனிமையில் இருந்து தண்ணி அடிப்பதை சொல்லலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Dr. Butti Paul said...
ஆகா, "அது" தான் சூட்சுமமா? இனிமே நாங்களும் ஹிட்ஸ் எகுற வப்போம்ல..//////

மொதல்ல சங்கத்துல காசை கட்டிட்டு வாங்கண்ணே.....

MANO நாஞ்சில் மனோ said...

உதாரணத்திற்கு...
இன்றைய மனோவின் பதிவை குறிப்பிடலாம்
குடிப்பது என்பது ஒருவருடைய சுதந்திரம் தான் அதை இந்த உலகிற்க்கே சொல்ல வேண்டும் என்ற அவசியம் என்ன...//

அது சிரிப்புக்கு, வடிவேலு குடிச்சிட்டு ஆட்டம் போடுறதை நாம பார்த்து சிரிக்கலையா ரசிக்கலையா...??? ஒரு ரிலாக்ஷேசனுக்கு என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை....

Dr. Butti Paul said...

//மற்றபடி எதை எழுதவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய சுதந்திரம் எழுதுபவருக்கே......//

என்னண்ணே எங்க டிராப்ட்ல இருக்கற பதிவோட வசனம் எல்லாம் வருது, ஒருவேள அதுல புகுந்து திருடிட்டீங்களா? கனவச்சொன்னேன்..

Sen22 said...

//Labels: அனுபவம், நகைச்சுவை, புனைவுகள், மரண மொக்கை//

கரக்டா வச்சிருக்கீங்க லேபிள் நேமு...

கமென்ஸ் எல்லாம் மரண மொக்கை-டா சாமி... :)))

Dr. Butti Paul said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Dr. Butti Paul said...
ஆகா, "அது" தான் சூட்சுமமா? இனிமே நாங்களும் ஹிட்ஸ் எகுற வப்போம்ல..//////

மொதல்ல சங்கத்துல காசை கட்டிட்டு வாங்கண்ணே.....///

அண்ணன் "அது"லயே குறியா இருக்காரே..

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
Blogger MANO நாஞ்சில் மனோ said...

உதாரணத்திற்கு...
இன்றைய மனோவின் பதிவை குறிப்பிடலாம்
குடிப்பது என்பது ஒருவருடைய சுதந்திரம் தான் அதை இந்த உலகிற்க்கே சொல்ல வேண்டும் என்ற அவசியம் என்ன...//

அது சிரிப்புக்கு, வடிவேலு குடிச்சிட்டு ஆட்டம் போடுறதை நாம பார்த்து சிரிக்கலையா ரசிக்கலையா...??? ஒரு ரிலாக்ஷேசனுக்கு என்பது நான் சொல்லி
/////////


அதை நான் ஜாலியாகத்தான் எடுத்துக் கொண்டேன் மனோ...

இதைப்போன்ற தொடர்ந்து பதிவிடும் சிலபதிவர்களை குறிப்பிடவே தங்களை உதாரணத்திற்க்கு எடுத்துக் கொண்டேன்...

மற்றபடி தங்களுடைய பதிவுகள் நான் ரசிகன்...

ஒரு ரசிகனின் உணர்களை நீங்கள் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்...

வெளங்காதவன் said...

யோவ் பன்னி.....

ஊமைக் குசும்புய்யா!

#இன்னும் சில தலைப்புகள்,
௧.கையால் "அதைத்" தொடலாமா?(கரன்ட்டை கையால் தொடலாமா?)
௨.உரித்தால் கண் கலங்கும்(வெங்காயம்)
௩.ஆத்தாடி எத்தாந்தண்டி?(ஹி ஹி ஹி... புடலங்காய்)

வெளங்காதவன் said...

ஐயையோ...

என்னோட கமண்ட காணல!

வெளங்காதவன் said...

கையால் அதைத் தொடலாமா?

கரண்ட்

வெளங்காதவன் said...

அடப் போய்யா....

என்னோட கமெண்டு ஒழிஞ்சு போகுது.....

Dr. Butti Paul said...

// # கவிதை வீதி # சௌந்தர்//

வணக்கமுண்ணே, நமது பதிவுக்கு நாமேதான் பொறுப்பு. தலைப்பும் பதிவும் இன்னிக்கி ஹிட் குடுத்தா மட்டும் போதாது, ரெண்டு வருஷம் கழிச்சு நாம திரும்பி பாக்குறப்போ என்னடா பண்ணிருக்கோம்னு தோனக்கூடாது. கண்டிப்பா சமுதாய அக்கறை தேவை, அத மொக்க போட்டும் சொல்லலாம், நல்ல பதிவா எழுதியும் சொல்லலாம், பன்னி அண்ணனும் நீங்களும் உதாரணங்கள் முறையே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

140

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
சுதந்திரம் என்பது நமக்கு இருக்கிறது...நாம் பயன்படுத்தும் அந்த சுதந்திரம் மற்றவரை பாதிக்காமல் இருக்க வேண்டும்...//////

ஒத்துக் கொள்கிறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு ரசிகனின் உணர்களை நீங்கள் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்...//

விட்டா அழுதுருவாரோ, அட விடுங்க மக்கா.......!!! ஜாலி + ஜாலி = சந்தோசம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
ஒரு ரசிகனின் உணர்களை நீங்கள் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்...//

விட்டா அழுதுருவாரோ, அட விடுங்க மக்கா.......!!! ஜாலி + ஜாலி = சந்தோசம்....///////

ஓகே மக்கா...... மேட்டர் க்ளோஸ்டு......!

இம்சைஅரசன் பாபு.. said...

என்னப்பா ஒரே சத்தமா இருக்கு ...யோவ பன்னி இனி ஹெல்ப் ...

தலைப்பு வைக்க சண்டையா ..தலைய வைக்க சண்டையா ?இப்படி ஒரு பதிவு எழுதலாமே ?

Dr. Butti Paul said...

150

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டாருய்யா சண்டியரு...... எல்லாம் முடிஞ்சப்புறம் கரெக்டா வர்ராரே?

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
140//


மக்களே நோட் பண்ணிக்குங்க சிரிப்பு போலீசின் ஜெயில் நம்பர் நூற்றி நாப்பது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
140//


மக்களே நோட் பண்ணிக்குங்க சிரிப்பு போலீசின் ஜெயில் நம்பர் நூற்றி நாப்பது....//////

அப்போ 140 வாட்டி ஜெயிலுக்கு போயிருக்காரோ?

Dr. Butti Paul said...

MANO நாஞ்சில் மனோ said...

//மக்களே நோட் பண்ணிக்குங்க சிரிப்பு போலீசின் ஜெயில் நம்பர் நூற்றி நாப்பது....///

ஆஹா, நமக்கு நூற்றி அம்பதும்பாரோ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Dr. Butti Paul said...
// # கவிதை வீதி # சௌந்தர்//

வணக்கமுண்ணே, நமது பதிவுக்கு நாமேதான் பொறுப்பு. தலைப்பும் பதிவும் இன்னிக்கி ஹிட் குடுத்தா மட்டும் போதாது, ரெண்டு வருஷம் கழிச்சு நாம திரும்பி பாக்குறப்போ என்னடா பண்ணிருக்கோம்னு தோனக்கூடாது. கண்டிப்பா சமுதாய அக்கறை தேவை, அத மொக்க போட்டும் சொல்லலாம், நல்ல பதிவா எழுதியும் சொல்லலாம், பன்னி அண்ணனும் நீங்களும் உதாரணங்கள் முறையே///////

என்னது பன்னி அண்ணனா? எங்க அண்ணன் யாரு?

MANO நாஞ்சில் மனோ said...

சிங்கப்பூரில் கமலும் சிம்ரனும் அதை செய்தார்களா???

அப்பிடின்னு சொல்லிட்டு அவர்கள் நடனம் பற்றி சொல்லலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Dr. Butti Paul said...
MANO நாஞ்சில் மனோ said...

//மக்களே நோட் பண்ணிக்குங்க சிரிப்பு போலீசின் ஜெயில் நம்பர் நூற்றி நாப்பது....///

ஆஹா, நமக்கு நூற்றி அம்பதும்பாரோ..//////

நீங்கதான் டாகுடராச்சே... அதுனால இது 150-வது ஆப்பரேசனான்னு கேப்பாரு......

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
வந்துட்டாருய்யா சண்டியரு...... எல்லாம் முடிஞ்சப்புறம் கரெக்டா வர்ராரே?//

யார்லேய் அது என் தம்பியை சண்டியர்னு சொன்னது பிச்சிபுடுவேன் பிச்சி....[[சண்டியர்னு சொல்லி போலீஸ்ல பிடிச்சி குடுத்துராதீன்கப்பா]]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
சிங்கப்பூரில் கமலும் சிம்ரனும் அதை செய்தார்களா???

அப்பிடின்னு சொல்லிட்டு அவர்கள் நடனம் பற்றி சொல்லலாம்.///////

ஆஹா அப்படியே சூப்பரா நச்சுன்னு நாலு சிம்ரன் ஸ்டில் போடலாம்..... அதுக்கே ஹிட்ஸ் பிச்சுக்கும்.....

MANO நாஞ்சில் மனோ said...

"அதை" ஓட்டுவது எப்படி???

கார் ஓட்டுவதை சொல்லலாம்.

Mohamed Faaique said...

இதுக்கு மேல நானும் காமெண்ட்ஸ் போடனுமா???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Mohamed Faaique said...
இதுக்கு மேல நானும் காமெண்ட்ஸ் போடனுமா???//////

அப்போ இது என்ன?

Dr. Butti Paul said...

// MANO நாஞ்சில் மனோ said...
எல்லாம் முடிந்த பின் "அதை" சுத்தப்படுத்துவது எப்படி???

டெட்டாயில் பற்றி சொல்லலாம்.//

இந்த தமிழ்மண தகறாருனால நமக்கு நெறைய அது மிஸ் ஆகிட்டோ, சீக்கிரம் எதாச்சு பண்ணனும்.

Dr. Butti Paul said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நீங்கதான் டாகுடராச்சே... அதுனால இது 150-வது ஆப்பரேசனான்னு கேப்பாரு......//

நல்ல வேள, 150 கொலையான்னு கேக்காம விட்டீங்க, ஒரு வேள இப்பெல்லாம் டாக்டருங்க கூட்டம் கூட்டமா கொலை பண்றதுனால 150 சின்ன நம்பரா தெரிஞ்சிருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நீங்கதான் டாகுடராச்சே... அதுனால இது 150-வது ஆப்பரேசனான்னு கேப்பாரு......//

நல்ல வேள, 150 கொலையான்னு கேக்காம விட்டீங்க, ஒரு வேள இப்பெல்லாம் டாக்டருங்க கூட்டம் கூட்டமா கொலை பண்றதுனால 150 சின்ன நம்பரா தெரிஞ்சிருக்குமோ?///////

அதவேற தனியா கேக்க வேணாமேன்னுதான்......

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அருமையான ஐடியாக்கள் எல்லாம் டெர்ரர்-ஆ

ஹா ஹா ஹா

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
140//

ங்கொய்யாலே இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்ப பார்த்தியா :)

:)

மாணவன் said...

165

:)

மாணவன் said...

@பன்னிக்குட்டியார்

//பதிவுகளுக்கு தலைப்பு விற்பனைக்கு// சொன்னதுபோல இந்த பிரபல பதிவர் பட்டம் எந்த யுனிவர்சிட்டியில கொடுக்குறாங்கன்னு சொல்லுங்க அப்படியே நமக்கு ஒன்னு வாங்குவோம்... அது இருந்தாதான் பதிவுலகத்துல நம்மளயும் மதிப்பாய்ங்கபோல.... :)

தமிழ்வாசி - Prakash said...

ஆகா...ஆகா... ஐடியா சூப்பரு... டக்கரு...

NAAI-NAKKS said...

"இந்த" மேட்டரே இல்லாமல் பதிவு போடுவது எப்படி ??

NAAI-NAKKS said...

"அதை" போட்டாலே ஹிட்டு ஆவுதே
எப்படி ???

FOOD said...

வாராவாரம் வயிறு குலுங்க சிரிக்க வெச்சிடுறீங்களே!

FOOD said...

இது உள்குத்துப் பதிவு இல்லைன்னு தெரியுது. ஆனாலும், சில பிரபல பதிவர்கள் தானா வந்து மாட்டிகிட்டாங்களே!

செங்கோவி said...

// சூடான தலைப்புகளும் ஐடியாக்களும் விற்பனைக்கு.... //

சூடான தலைப்புன்னா ......காஃபி, டீ -யா?

செங்கோவி said...

// அன்பார்ந்த வாலிப வயோதிக புதிய பதிவர்களே... //

அடேங்கப்பா..அண்ணனுக்கு லேகியம் வித்த அனுபவம் இருக்கும்போல?

செங்கோவி said...

// 1. தினமும் அது முக்கியமா? //

ஹா..ஹா...சூப்பர்ணே.

செங்கோவி said...

// 2. அதை பிடிக்கவில்லையா?
கேரட் ரொம்ப சத்தான காய், ஆனா அதைப் பிடிக்கலேன்னா பீட் ரூட்டை பயன்படுத்துங்க//

அப்போ தலைப்புல 18+ போடணுமே?

கோகுல் said...

அடங்கப்பா ரீலு அந்து போச்சுடா சாமி!
என்ன விடுங்க நான் பொழச்சுப்போறேன்!

செங்கோவி said...

// ஆனா நாம வாங்கப் போனா அவங்க காத்திருப்பாங்களா? //

அவங்களுக்கு ஆயிரம் கலர் இருக்கு செலக்ட் பண்ண..நமக்கி இருக்கிறதோ ஆறே கலர் சர்ட்-பேண்ட் தான்..இதுல காத்திருக்க என்ன இருக்கு?

செங்கோவி said...

//அந்த பிரபல பதிவர் ஹன்சிக்காவ காதலிக்க முடியாதுன்னுட்டார் ஏன்னா அவருக்கு அஞ்சலி மட்டும்தான் புடிக்குமாம்//

இது பன்னியார் தானே..ஏன்னா எனக்கு ரெண்டுமே பிடிக்கும்.

செங்கோவி said...

//7. நடு இரவில் கதற கதற...
செம தலைப்புல்ல? //

கேட்கணுமா? ஆமா..ஆமா!

செங்கோவி said...

// அணுக வேண்டிய முகவரி:
சிர்ப்பு போலீஸ் ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) வேறெங்கும் கிளைகள் கிடையாது....! //

என்னது, சிப்புக்கு கிளையே கிடையாதா?

செங்கோவி said...

// நன்றி: கூகிள் இமேஜஸ், நாகராஜசோழன் எம்.ஏ., வைகை, இம்சை அரசன் பாபு //

இன்னும் சிலர் பேரு விட்டுப்போன மாதிரி இருக்கே?

Anonymous said...

ரூம் போட்டு 'அத' யோசிச்சீங்களோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜ.ரா.ரமேஷ் பாபு said...
அருமையான ஐடியாக்கள் எல்லாம் டெர்ரர்-ஆ

ஹா ஹா ஹா/////

இப்படி சொல்லிட்டு சும்மா போனா எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மாணவன் said...
@பன்னிக்குட்டியார்

//பதிவுகளுக்கு தலைப்பு விற்பனைக்கு// சொன்னதுபோல இந்த பிரபல பதிவர் பட்டம் எந்த யுனிவர்சிட்டியில கொடுக்குறாங்கன்னு சொல்லுங்க அப்படியே நமக்கு ஒன்னு வாங்குவோம்... அது இருந்தாதான் பதிவுலகத்துல நம்மளயும் மதிப்பாய்ங்கபோல.... :)/////////

பீகார் யுனிவர்சிட்டில கொடுக்குறாங்க... நம்ம பேரை சொன்னா டிஸ்கவுண்ட் வேற...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்வாசி - Prakash said...
ஆகா...ஆகா... ஐடியா சூப்பரு... டக்கரு.../////

இவரு பதிவ படிச்சாரா என்னன்னு தெரியலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////NAAI-NAKKS said...
"இந்த" மேட்டரே இல்லாமல் பதிவு போடுவது எப்படி ??///////

அந்த மேட்டர் இல்லாம போடனும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// NAAI-NAKKS said...
"அதை" போட்டாலே ஹிட்டு ஆவுதே
எப்படி ???//////

அதுக்குத்தானே அதை போடுறதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////FOOD said...
வாராவாரம் வயிறு குலுங்க சிரிக்க வெச்சிடுறீங்களே!//////

அப்படி போடுங்க ஆபீசர்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
இது உள்குத்துப் பதிவு இல்லைன்னு தெரியுது. ஆனாலும், சில பிரபல பதிவர்கள் தானா வந்து மாட்டிகிட்டாங்களே!//////

என்ன பண்றது, நான் சும்மா ஜாலியா பொதுவாத்தான் போட்டிருக்கேன், ஆனா வாண்டடடா வந்து தலைய விட்டுட்டாங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
// சூடான தலைப்புகளும் ஐடியாக்களும் விற்பனைக்கு.... //

சூடான தலைப்புன்னா ......காஃபி, டீ -யா?/////

இல்ல கொள்ளிக்கட்டை.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////செங்கோவி said...
// அன்பார்ந்த வாலிப வயோதிக புதிய பதிவர்களே... //

அடேங்கப்பா..அண்ணனுக்கு லேகியம் வித்த அனுபவம் இருக்கும்போல?///////

இதுக்கெல்லாம் போய் ட்ரைனிங் எடுத்துட்டா வரமுடியும்...... ஏதாவது ஒரு வாராந்திர பத்திரிக்கைய படிச்சா பத்தாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// செங்கோவி said...
// 1. தினமும் அது முக்கியமா? //

ஹா..ஹா...சூப்பர்ணே./////

யோவ் அதுக்கு கீழ என்ன சொல்லி இருக்கோம்னு படிச்சு அப்புறம் சூப்பர்னு சொல்லுங்கய்யா.... இவரு வேற பீதிய கெளப்பிக்கிட்டு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////செங்கோவி said...
// 2. அதை பிடிக்கவில்லையா?
கேரட் ரொம்ப சத்தான காய், ஆனா அதைப் பிடிக்கலேன்னா பீட் ரூட்டை பயன்படுத்துங்க//

அப்போ தலைப்புல 18+ போடணுமே?/////

அடங்கொன்னியா...... அண்ணன் சைவத்தை அசைவமாக்கிட்டாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோகுல் said...
அடங்கப்பா ரீலு அந்து போச்சுடா சாமி!
என்ன விடுங்க நான் பொழச்சுப்போறேன்!///////

ஓகே மேட்டர் ஓவர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
// ஆனா நாம வாங்கப் போனா அவங்க காத்திருப்பாங்களா? //

அவங்களுக்கு ஆயிரம் கலர் இருக்கு செலக்ட் பண்ண..நமக்கி இருக்கிறதோ ஆறே கலர் சர்ட்-பேண்ட் தான்..இதுல காத்திருக்க என்ன இருக்கு?////////

சும்மா ஒரு எகனை மொகனைக்காக சொன்னா அண்ணன் ஸ்பாட்டுக்கே போய்ட்டாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////செங்கோவி said...
//அந்த பிரபல பதிவர் ஹன்சிக்காவ காதலிக்க முடியாதுன்னுட்டார் ஏன்னா அவருக்கு அஞ்சலி மட்டும்தான் புடிக்குமாம்//

இது பன்னியார் தானே..ஏன்னா எனக்கு ரெண்டுமே பிடிக்கும்.///////

ஏன் இன்னொருத்தருக்கும் தான் அஞ்சலி மட்டும் புடிக்கும்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
//7. நடு இரவில் கதற கதற...
செம தலைப்புல்ல? //

கேட்கணுமா? ஆமா..ஆமா!//////

வெளங்கிருச்சுய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
// அணுக வேண்டிய முகவரி:
சிர்ப்பு போலீஸ் ரமேஷ் - ரொம்ப நல்லவன் (சத்தியமா) வேறெங்கும் கிளைகள் கிடையாது....! //

என்னது, சிப்புக்கு கிளையே கிடையாதா?////////

ஆமா ஆமா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
// நன்றி: கூகிள் இமேஜஸ், நாகராஜசோழன் எம்.ஏ., வைகை, இம்சை அரசன் பாபு //

இன்னும் சிலர் பேரு விட்டுப்போன மாதிரி இருக்கே?//////

இல்ல இவங்கதான் அந்த டைட்டில் ஆலோசனைக் குழு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரெவெரி said...
ரூம் போட்டு 'அத' யோசிச்சீங்களோ...///////

ஆமா அதுக்குத்தானே ரூம் போடுறதே?

«Oldest ‹Older   1 – 200 of 221   Newer› Newest»