Thursday, September 29, 2011

எனது முதல் காப்பி பேஸ்ட் பதிவு...

முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க. இப்போத்தான் எல்லாம் மாறிப்போச்சே. நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள். பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பண்ணதெல்லாம் போயி எங்கே என்ன கிடைக்குதோ சத்தமில்லாம அள்ளிட்டு வந்து போட்டுடுறாங்க. அதுக்கு வர்ர கமெண்ட்டுகள பார்க்கனுமே, அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல? (அடிக்க வராதீங்கண்ணே, நானும் கூட அந்த மாதிரி அப்பாவியா கமெண்ட் போட்டிருக்கேன்....)

சரி அபடியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது. ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. அதுனால விடிய விடிய நின்னுக்கிட்டே யோசிச்சு யோசிச்சு ஒருவழியா முடிவு பண்ணிட்டேன். மனசை திடப்படுத்திக்குங்க. இனி நானும் காப்பி பேஸ்ட் பதிவு போடப்போறேன். எப்படியும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டே ஆகறதுன்னு களத்துல இறங்கி உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.....
.
.
.

.
.
..



காப்பி





பேஸ்ட்



என்ன சார் இந்த காப்பி, பேஸ்ட் ஓகேதானே? இத வெச்சிக்கிட்டு எப்படியாவது எனக்கும் ஒரு ரேங் வாங்கிக் கொடுத்துடுங்க சார். அத வெச்சி அண்ணா நகர்ல இல்லேன்னாலும் அமிஞ்சிக்கரைலயாவது ஒரு ஃப்ளாட் வாங்கிடனும்.

நன்றி:  காப்பி பேஸ்ட் பதிவர்கள், கூகிள் இமேஜஸ்...

!

239 comments:

1 – 200 of 239   Newer›   Newest»
கரிச்சட்டி மண்டையன் said...

அண்ணே ..,அண்ணே ..,என்னக்கு ஒரு சந்தேகம் !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கரிச்சட்டி மண்டையன் said...
அண்ணே ..,அண்ணே ..,என்னக்கு ஒரு சந்தேகம் !!////

என்னது அந்த பேஸ்ட்ட வெச்சி பல்லு எப்படி வெளக்கனும்னா?

Mohamed Faaique said...

இது காப்பி + பேஸ்ட் பதிவுங்க... இதையெல்லாம் ஆட்டத்துல சேத்துக்க முடியாது...

கரிச்சட்டி மண்டையன் said...

இல்லைண்ணே ..., காபிகொட்டையில இருந்து அரைச்ச காபியா ..,இல்ல .,சிக்ரி காபியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Mohamed Faaique said...
இது காப்பி + பேஸ்ட் பதிவுங்க... இதையெல்லாம் ஆட்டத்துல சேத்துக்க முடியாது...////////

அப்போ காப்பியவும் பேஸ்ட்டையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணி போடனுமா?

கரிச்சட்டி மண்டையன் said...

//// என்னது அந்த பேஸ்ட்ட வெச்சி பல்லு எப்படி வெளக்கனும்னா? ///

என்னது பல்லு விளக்கனுமா ..,நான் ப்ளீசிங் பவுடர் போட்டு தான் விளக்குவேன்

கோமாளி செல்வா said...

நன்றி வணக்கம் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கரிச்சட்டி மண்டையன் said...
இல்லைண்ணே ..., காபிகொட்டையில இருந்து அரைச்ச காபியா ..,இல்ல .,சிக்ரி காபியா////////

லொல்லப்பாத்தியா? அத அந்த காப்பி கம்பேனிக்காரன்கிட்ட போய் கேளுய்யா....

Mohamed Faaique said...

///பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க////

"பெரிய" பத்திரிகைனா படிக்கிறது கஷ்டமா இருக்குமே!! அதனாலதான் காப்பி பண்ணி மக்களுக்கு படிக்க வசதி பண்றாங்க போல.. 4 பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல...

Mohamed Faaique said...

////பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள்///
பழத்த தின்னா கொட்டைய போடத்தானே வேணும்... (டவுட்டு)

சென்னை பித்தன் said...

இதுதான் உண்மையான காப்பி பேஸ்ட்!

கரிச்சட்டி மண்டையன் said...

அப்போ கட் அண்ட் பேஸ்ட் ...,பதிவுக்கு காபிக்கு பதிலா எத போடுவீங்க :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
நன்றி வணக்கம் :))///////

உனக்கு ஏன் இந்த வெளம்பரம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பேஸ்ட்ன்னா என்ன? எதுக்கு அதை யூஸ் பண்ணுவாங்க?

இப்படிக்கு டெரர்

அம்பலத்தார் said...

வணக்கம் காப்பி குடித்துவிட்டு அப்புறம் வந்து பதில் சொலுகிறேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

காலை வணக்கம் பன்னிகுட்டி அவர்களே ..அப்போ பொய் பல்லு விளக்கிட்டு வாரேன் ..மறந்துபோச்சு நன்றி வணக்கம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Mohamed Faaique said...
///பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க////

"பெரிய" பத்திரிகைனா படிக்கிறது கஷ்டமா இருக்குமே!! அதனாலதான் காப்பி பண்ணி மக்களுக்கு படிக்க வசதி பண்றாங்க போல.. 4 பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல...///////

அடடா இது தெரியாம போச்சே......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க.//

கல்யாண பத்திரிகை கூடவா?

அம்பலத்தார் said...

காப்பி நன்றாகத்தான் இருக்கிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

காலை வணக்கம் பன்னிகுட்டி அவர்களே ..அப்போ பொய் பல்லு விளக்கிட்டு வாரேன் ..மறந்துபோச்சு நன்றி வணக்கம்//

அப்படியே பினாயில் ஊத்தி வாய கழுவு...

கரிச்சட்டி மண்டையன் said...

// நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள் ////

அது ஏண்ணே பழத்த மட்டும் தின்னு கொட்டைய போட்டுடுறாங்க ?

NAAI-NAKKS said...

Ithula ethai muthalla use
pannanum ??
Copy-ku appuram pasetaa....
Illai....
Paste-ku appuram copy-ya ???

கரிச்சட்டி மண்டையன் said...

அது ஏண்ணே பழத்த மட்டும் தின்னு கொட்டைய போட்டுடுறாங்க ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Mohamed Faaique said...
////பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள்///
பழத்த தின்னா கொட்டைய போடத்தானே வேணும்... (டவுட்டு)///////

இதுல என்ன சந்தேகம்......?

NAAI-NAKKS said...

Appa tea kudikkaravanga ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கரிச்சட்டி மண்டையன் said...
அது ஏண்ணே பழத்த மட்டும் தின்னு கொட்டைய போட்டுடுறாங்க ?/////

மண்டையா கொட்டைய தின்னுப்புட்டா அப்புறம் வயித்துக்குள்ள செடி வளர்ந்துடக் கூடாது பாரு, அதுக்குத்தான்......

NAAI-NAKKS said...

Appa pazhiya sooru-- thanni
kudikkaravanga ??

கரிச்சட்டி மண்டையன் said...

இதுக்குதானே..,உங்கள மாதிரி ஒரு அறிவாளி நம்மூர்ல இருக்கனும்றது ..,( இத அப்படியே பக்கத்துக்கு வீட்டு இருளாயி கிட்ட சொல்லிடுறேன்)

NAAI-NAKKS said...

Appa kanji--kudikkaravanga ??

கரிச்சட்டி மண்டையன் said...

நாயா கண்டா கல்ல காணோம் ,கல்ல கண்டா நாயா காணோம் ...,என்ன உலகமடா இது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

எல்லாப்பக்கமும் கண்ணை கட்டுதே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மை..

இது தாங்க உண்மையான அக்மார்க் காபி பேஸ்ட் பதிவு....

NAAI-NAKKS said...

Panni avargal intha paste-ku
mattum vilambaram tharuvathai
parthal.......
(periya amount kai mari irukkum
pola irukke ???)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள்
/////////

யோவ்..
பழத்தை தின்னு கொட்டையை போடாம அப்படியே சாப்பிடுவாங்க....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

பன்னிகுட்டி செல்லம் , இப்படி எல்லாம் நீ பேஸ்டை பார்த்தாதான் உண்டு . . ஹி ஹி ஹி
நாம எல்லாம் என்னைக்கு பல்லு விளக்கி இருக்கோம்? பேஸ்ட் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க இல்ல பன்னிகுட்டி ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

haaaa....haaaa....haaaa....haaaa....haaaa....

"என் ராஜபாட்டை"- ராஜா said...

haaaa....haaaa....haaaa....haaaa....haaaa....haaaa....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த காபியிலே சர்க்கரை இருக்கா....

இந்த பேஸ்ட்டுல உப்பு இருக்கா...

அப்படியில்லன்னா உப்பு சப்பு இல்லாத பதிவாக இருக்கும்...

பாத்துக்கோங்க....

ரமேஷ் வைத்யா said...

அண்ணே அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்...


ஒங்களக் கொல்ல எங்கண்ணே வெச மருந்து கெடக்கியும்?

Prabu Krishna said...

Ha Ha ROFL. நம்ம ஆளுங்க ஆளுக்கு ஒரு மேகசின் குத்தகைக்கு எடுத்துட்டாங்களோ?

சிவா said...

ஊருக்குள்ள பத்து பதினைஞ்சு பிரண்டு வச்சிருக்கவன் எல்லோரும் சந்தோசமா இருக்கான்...ஒரே ஒரு பன்னிக்குட்டி ராமசாமிய பதிவுல வச்சிக்கிட்டு நான் படற அவஸ்தை...அய்யோ ராமா, என்னை ஏன் இந்த கழிசடை பசங்க கூட சேர வைக்கிறே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாங்களும் இது மாதிரி பதிவு போடடிருக்கோம்ல...


http://ungaveetupillai.blogspot.com/2011/05/blog-post_04.html

NAAI-NAKKS said...

Karichatti mandaiyan said ....!!!!

Velor ponna niraiya kallu
kidaikkum....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ரமேஷ் வைத்யா said...

அண்ணே அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்...


ஒங்களக் கொல்ல எங்கண்ணே வெச மருந்து கெடக்கியும்?.///

பன்னிகுட்டிய கொள்ளுரதுக்கா? அதுக்கு எதுக்கு விஷம் எல்லாம்? பன்னிகுட்டிய புடிச்சு பல்லு விளக்கி விட்ட போச்சு, உடனே உசுர விட்டுடும் பன்னிகுட்டி செல்லம் ஹி ஹி ஹி ஹி

அருண் பிரசாத் said...

இந்த பேஸ்ட்ல உப்பு இருக்கா?

NAAI-NAKKS said...

Karichatti mandaiyan said...!!!
Athu eppadi kannadila ungalai
parthu ungalaiye kallal
adichikuveengala ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
இந்த பேஸ்ட்ல உப்பு இருக்கா?/////

இருந்தா மட்டும் எடுத்து வெளக்கீட போறீங்களாக்கும்?

சி.பி.செந்தில்குமார் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

விக்கிஉலகம் said...

TM 7 voted hehe!

கரிச்சட்டி மண்டையன் said...

பல்லு விளக்கறது அவ்ளோ கஷ்டமாண்ணே ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////////

என்ன அண்ணன் பம்முறாரு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கரிச்சட்டி மண்டையன் said...
பல்லு விளக்கறது அவ்ளோ கஷ்டமாண்ணே ?///////

டேய்ய் மண்டையா அதெல்லாம் நல்ல பல்லு வெச்சிருக்கவங்க பண்றது.... படுவா உனக்கு ஏண்டா அந்த மாதிரி கஷ்டமான வேலையெல்லாம்?

விக்கிஉலகம் said...

மாப்ள உண்மைகள கமண்ட்ஸ் ஆக போட்டதுக்காக என் ப்ளோக கொளுதிப்புட்டங்க...

முடிந்தால் இங்கு வரவும் http://vikkiulagaam.blogspot.com/

சி.பி.செந்தில்குமார் said...

என்னது போற பக்கம் எல்லாம் அடி விழுது..போகாத பக்கமும் அடி விழுது?

கரிச்சட்டி மண்டையன் said...

//// டேய்ய் மண்டையா அதெல்லாம் நல்ல பல்லு வெச்சிருக்கவங்க பண்றது.... படுவா உனக்கு ஏண்டா அந்த மாதிரி கஷ்டமான வேலையெல்லாம்? ////////

இல்லைண்ணே ..,நரசம்மாபுறத்துல பொண்ணு பார்க்க போறேன் ..,அதான் கேட்டு தெரிஞ்சி வச்சிக்கலாம்ன்னு ..,

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்காப்ல

கும்மாச்சி said...

இன்னாங்கன்னே சொல்றீங்க, காபி குடிச்சிட்டு பல்லு வெளக்கனுமா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அண்ணே எப்ப இந்த ப்ரொடக்ட் க்கு விளம்பர தூதுவராணீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// விக்கிஉலகம் said...
TM 7 voted hehe!//////

தக்காளி உன் ப்ளாக்கை எவனோ சட்னி பண்ணிட்டான் போல... நைட்ல இருந்து கூகிள் என்னமோ சொல்லுது

விக்கிஉலகம் said...

காப்பி பேஸ்ட் போடுறவன், வெந்தவன் வேகாதவன்...நேத்துவரைக்கும் சந்துல அடிவாங்குனவன்லாம் நல்லா இருக்கான்...எனக்கு மட்டும் ஏன் இப்படி...ஹஹா...நடக்கட்டும் இனி தான் ஆப்பு ஆரம்பிக்கப்போறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கிஉலகம் said...
மாப்ள உண்மைகள கமண்ட்ஸ் ஆக போட்டதுக்காக என் ப்ளோக கொளுதிப்புட்டங்க...

முடிந்தால் இங்கு வரவும் http://vikkiulagaam.blogspot.com////////

என்ன ஆச்சு மாப்ள, அதை வெளக்கி ஒரு பதிவு போடவும்.......

கரிச்சட்டி மண்டையன் said...

அண்ணே ஒரு சந்தேகம் !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
அண்ணன் இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்காப்ல////////

ஆமா இன்னைக்கு ஒரு முடிவு, நாளைக்கு ஒரு முடிவு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கரிச்சட்டி மண்டையன் said...
அண்ணே ஒரு சந்தேகம் !!///////

வெஸ்டர்ட் டாய்லெட்ல எப்படி ஒண்ணுக்கு போகனும்னா?

கரிச்சட்டி மண்டையன் said...

இந்த கம்ப்யூட்டர் சாம்ப்ராணின்னு ஒன்னு விக்கிறாங்களே ..,அத கம்ப்யூட்டர்ல வச்சி தான் கொளுத்தனுமா ?

விக்கிஉலகம் said...

இது வரைக்கும் தமிழ்மணம் அப்படிங்கற சிறிய வட்டத்துக்காக நான் பதிவு போட்டதில்லை...பல மொக்கைகளுக்கு இடையில் பலருக்கு தெரியாத வியட்நாம் விஷயங்களை இட்டு வந்தேன்...பதிவுலக அரசியல் காரணமா என் ப்ளாக் பலியிடப்பட்டது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
அண்ணே எப்ப இந்த ப்ரொடக்ட் க்கு விளம்பர தூதுவராணீங்க?///////

கமிசன் கெடைச்சா கழுதைக்கும் தூதர்தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கரிச்சட்டி மண்டையன் said...
இந்த கம்ப்யூட்டர் சாம்ப்ராணின்னு ஒன்னு விக்கிறாங்களே ..,அத கம்ப்யூட்டர்ல வச்சி தான் கொளுத்தனுமா ?/////////

கம்ப்யூட்டர்ல சிபியூ சிபியூன்னு ஒண்ணு இருக்கும், அதை ஓப்பன் பண்ணி சாம்பிராணிய கொளுத்தி உள்ள போடு........

கரிச்சட்டி மண்டையன் said...

/////கமிசன் கெடைச்சா கழுதைக்கும் தூதர்தான்.....///////

இளநீர் வியாபாரத்துல தான் பங்கு தரள ..,இதுலையாச்சும் குடுத்துடுங்க

கரிச்சட்டி மண்டையன் said...

//// சிபியூ சிபியூ ///

நான் ஏண்ணே சி பி ..,கம்ப்யூட்டர் ல போடணும் ,காசு கொடுத்து வாங்கினது நானு .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கிஉலகம் said...
இது வரைக்கும் தமிழ்மணம் அப்படிங்கற சிறிய வட்டத்துக்காக நான் பதிவு போட்டதில்லை...பல மொக்கைகளுக்கு இடையில் பலருக்கு தெரியாத வியட்நாம் விஷயங்களை இட்டு வந்தேன்...பதிவுலக அரசியல் காரணமா என் ப்ளாக் பலியிடப்பட்டது...///////

என்னது பலியிடப்பட்டதா? அப்போ யாரோ பதிவர்கள்தான் ஹேக் பண்ணிட்டாங்களா? யோவ் நீ சொல்றத பாத்தா அதுவும் யாருன்னு தெரியும் போல இருக்கே?

வைகை said...

அண்ணே... அண்ணே... ஆத்தா காப்பியும் ரெண்டு பேஸ்ட்டும் வாங்கிட்டு வரசொன்னுச்சு...இங்க கெடைக்குமா? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கரிச்சட்டி மண்டையன் said...
//// சிபியூ சிபியூ ///

நான் ஏண்ணே சி பி ..,கம்ப்யூட்டர் ல போடணும் ,காசு கொடுத்து வாங்கினது நானு .//////

மண்டையா சிபிங்கறவர் ஒரு பதிவர்... போய் பாத்தேன்னா டீ வாங்கி கொடுப்பார். இது சிபியூ.... எங்க மறுக்கா சொல்லு சீ.... பீ...யூ......

விக்கிஉலகம் said...

மன்னிக்கவும் தங்கள் நகைச்சுவை பதிவில் தங்களுக்கு சிரமம் கொடுத்ததுக்கு மீண்டும் மன்னிக்கவும்....முடிந்தால் என் ப்ளொகை தொடரவும்

http://vikkiulagaam.blogspot.com/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
அண்ணே... அண்ணே... ஆத்தா காப்பியும் ரெண்டு பேஸ்ட்டும் வாங்கிட்டு வரசொன்னுச்சு...இங்க கெடைக்குமா? :))//////

வைகைன்னு பேர் வெச்சவங்களுக்குலாம் அது கொடுக்கறதில்ல.......

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கரிச்சட்டி மண்டையன் said...
இந்த கம்ப்யூட்டர் சாம்ப்ராணின்னு ஒன்னு விக்கிறாங்களே ..,அத கம்ப்யூட்டர்ல வச்சி தான் கொளுத்தனுமா ?/////////

கம்ப்யூட்டர்ல சிபியூ சிபியூன்னு ஒண்ணு இருக்கும், அதை ஓப்பன் பண்ணி சாம்பிராணிய கொளுத்தி உள்ள போடு........///


நம்ம சிபி ஏன் அதுக்குள்ள போனாரு? சிபிக்கு எத ஓப்பன் பண்ணும்? :))

கரிச்சட்டி மண்டையன் said...

அட போங்கண்ணே ..,வர வர வாழ்க்கையிலே நிம்மதியே இல்ல !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கிஉலகம் said...
மன்னிக்கவும் தங்கள் நகைச்சுவை பதிவில் தங்களுக்கு சிரமம் கொடுத்ததுக்கு மீண்டும் மன்னிக்கவும்....முடிந்தால் என் ப்ளொகை தொடரவும்

http://vikkiulagaam.blogspot.com///////

யோவ் இதெல்லாம் எங்ககிட்ட சொல்லனுமா.... மன்னிப்பெல்லாம் வேற கேட்டுக்கிட்ட... சரி சரி... கண்ணத் தொடை..... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கரிச்சட்டி மண்டையன் said...
அட போங்கண்ணே ..,வர வர வாழ்க்கையிலே நிம்மதியே இல்ல !!////////

ஏண்டா அந்த கருமாந்திரத்த நீயும் பண்ணி தொலச்சிட்டியா?

வைகை said...

நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள்//

வாழைப்பழம் தின்னாகூடவா கொட்ட போடுவாங்க? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கரிச்சட்டி மண்டையன் said...
இந்த கம்ப்யூட்டர் சாம்ப்ராணின்னு ஒன்னு விக்கிறாங்களே ..,அத கம்ப்யூட்டர்ல வச்சி தான் கொளுத்தனுமா ?/////////

கம்ப்யூட்டர்ல சிபியூ சிபியூன்னு ஒண்ணு இருக்கும், அதை ஓப்பன் பண்ணி சாம்பிராணிய கொளுத்தி உள்ள போடு........///


நம்ம சிபி ஏன் அதுக்குள்ள போனாரு? சிபிக்கு எத ஓப்பன் பண்ணும்? :))
/////////

மப்புல உச்சாவிடலாம்னு அங்க போய்ட்டாருய்யா.......

விக்கிஉலகம் said...

பரவாயில்ல மாப்ள மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்...ஆனா இதை செய்ஞ்சவன் க்ரூப்போட கைலாசம் தான்!....ஏகத்தாளமாக சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...மீண்டு வர நண்பர்கள் உதவி தேவை!...மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன்....உங்கள் நண்பன் தக்காளி!

! சிவகுமார் ! said...

//சரி அப்படியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது.//

சிக்கலையா? எத்தனை காப்பி பேஸ்ட் மேட்டர் வேணும்னு ஆர்டர் குடுங்க. ஜஸ்ட் 400 Rs/பதிவு. குடுத்தா இன்னைக்கே சரக்கு டெலிவரி செய்யப்படும்.

டைட்டில் சாம்பிள் வாங்கிக்கங்க:

சென்னையில் பலத்த மழை. த்ரிஷா நெற்றியில் வாழை இலை. பகீர் நியூஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள்//

வாழைப்பழம் தின்னாகூடவா கொட்ட போடுவாங்க? :))///////

இல்லையா பின்ன? அதுவும் பழம்தானே?

வைகை said...

அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். //

அதையும் தாங்களே சமைக்கலாமே? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கிஉலகம் said...
பரவாயில்ல மாப்ள மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்...ஆனா இதை செய்ஞ்சவன் க்ரூப்போட கைலாசம் தான்!....ஏகத்தாளமாக சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...மீண்டு வர நண்பர்கள் உதவி தேவை!...மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன்....உங்கள் நண்பன் தக்காளி!//////

மீண்டுவாங்க நண்பா.... வீ ஆர் வித் யூ......

வைகை said...

விக்கிஉலகம் said...
பரவாயில்ல மாப்ள மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்...ஆனா இதை செய்ஞ்சவன் க்ரூப்போட கைலாசம் தான்!....ஏகத்தாளமாக சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...மீண்டு வர நண்பர்கள் உதவி தேவை!...மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன்....உங்கள் நண்பன் தக்காளி//

யோவ்..தக்காளி என்னய்யா ஆச்சு? உன் ப்ளாக் கொஞ்ச நாளாவே என் ஆபிஸ்ல ஓப்பன் ஆகல... அதான் அந்த பக்கம் வரல..இப்ப என்ன ஆச்சு?

! சிவகுமார் ! said...

எனது முதல் 'காப்பி பேஸ்ட்டை காப்பி பேஸ்ட்' செய்த பதிவு.

முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க. இப்போத்தான் எல்லாம் மாறிப்போச்சே. நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள். பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பண்ணதெல்லாம் போயி எங்கே என்ன கிடைக்குதோ சத்தமில்லாம அள்ளிட்டு வந்து போட்டுடுறாங்க. அதுக்கு வர்ர கமெண்ட்டுகள பார்க்கனுமே, அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல? (அடிக்க வராதீங்கண்ணே, நானும் கூட அந்த மாதிரி அப்பாவியா கமெண்ட் போட்டிருக்கேன்....)

சரி அபடியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது. ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. அதுனால விடிய விடிய நின்னுக்கிட்டே யோசிச்சு யோசிச்சு ஒருவழியா முடிவு பண்ணிட்டேன். மனசை திடப்படுத்திக்குங்க. இனி நானும் காப்பி பேஸ்ட் பதிவு போடப்போறேன். எப்படியும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டே ஆகறதுன்னு களத்துல இறங்கி உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.....

என்ன சார் இந்த காப்பி, பேஸ்ட் ஓகேதானே? இத வெச்சிக்கிட்டு எப்படியாவது எனக்கும் ஒரு ரேங் வாங்கிக் கொடுத்துடுங்க சார். அத வெச்சி அண்ணா நகர்ல இல்லேன்னாலும் அமிஞ்சிக்கரைலயாவது ஒரு ஃப்ளாட் வாங்கிடனும்.

நன்றி: பன்னிக்குட்டி ராமசாமி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////! சிவகுமார் ! said...
//சரி அப்படியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது.//

சிக்கலையா? எத்தனை காப்பி பேஸ்ட் மேட்டர் வேணும்னு ஆர்டர் குடுங்க. ஜஸ்ட் 400 Rs/பதிவு. குடுத்தா இன்னைக்கே சரக்கு டெலிவரி செய்யப்படும்.

டைட்டில் சாம்பிள் வாங்கிக்கங்க:

சென்னையில் பலத்த மழை. த்ரிஷா நெற்றியில் வாழை இலை. பகீர் நியூஸ்.//////////


என்னண்ணே அடிவயிறு கலங்குற மாதிரி நியூசா போட்டுத்தாக்குறீங்க? நீங்க ஒண்ணு பண்ணுங்க, போய் தமிழ்மணத்துல வெளம்பரம் பண்ணுங்க... அப்புறம் உங்களுக்கு ஆர்டர் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடும்.......

NAAI-NAKKS said...

Apa senkallu.,,,kuchi,,,,vachi
vilakkaravanga enna
pannuvaanga ???

வைகை said...

நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது.//

சிக்குரதுக்கு அது என்ன பிகரா? தமிழ் மண மகுடமையா... மகுடம்.... போ..போ..போய் புள்ள குடிகள படிக்க வையி :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ! சிவகுமார் ! said...
எனது முதல் 'காப்பி பேஸ்ட்டை காப்பி பேஸ்ட்' செய்த பதிவு.//////

அண்ணே உங்க ப்ளாக்ல காப்பி பேஸ்ட் பண்ணுங்கன்னா இங்கேயேவா...? அதுவ்ரைக்கும் கூட பொறுத்துக் கொள்ளமுடியாத உங்க கடமை உணர்ச்சிய பாராட்டுறேன்.... உங்க காப்பி பேஸ்ட்டையும் நாலு பேர் படிச்சு பயனடையட்டும்!

சே.குமார் said...

அப்ப நீங்க காபி குடிச்சிட்டு பல்ல வெளக்குனா போதுங்கிறீங்க அப்படித்தானே...

இன்னொன்னு சொல்லணும் பயங்கரமா சிந்திக்கிறீங்கண்ணா...

வைகை said...

ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. ///

அது மட்டுமா? நீயெல்லாம் ஒரு மனுசனான்னு மனுசப்பய இனத்துல இருந்தே தள்ளி வச்சிருவாங்க :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// NAAI-NAKKS said...
Apa senkallu.,,,kuchi,,,,vachi
vilakkaravanga enna
pannuvaanga ???//////

பெனாயில வாயில ஊத்தி கொப்பளிப்பாங்க....... கேக்குறாரு பாரு கேள்வி.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சே.குமார் said...
அப்ப நீங்க காபி குடிச்சிட்டு பல்ல வெளக்குனா போதுங்கிறீங்க அப்படித்தானே...

இன்னொன்னு சொல்லணும் பயங்கரமா சிந்திக்கிறீங்கண்ணா...////////

அது ரெண்டையும் இப்படி பாத்தாவே போதுங்கறேன்......

வைகை said...

காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.//

இந்த காப்பி பில்டர் காப்பியா? ஏன்னா... நான் அதுதான் குடிப்பேன் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. ///

அது மட்டுமா? நீயெல்லாம் ஒரு மனுசனான்னு மனுசப்பய இனத்துல இருந்தே தள்ளி வச்சிருவாங்க :))//////////

அடங்கொன்னியா........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
விக்கிஉலகம் said...

இது வரைக்கும் தமிழ்மணம் அப்படிங்கற சிறிய வட்டத்துக்காக நான் பதிவு போட்டதில்லை...பல மொக்கைகளுக்கு இடையில் பலருக்கு தெரியாத வியட்நாம் விஷயங்களை இட்டு வந்தேன்...பதிவுலக அரசியல் காரணமா என் ப்ளாக் பலியிடப்பட்டது...////////

எந்த நாதாரி செஞ்ச வேளைங்க...
உழைப்பை கொள்ளையடிப்பவன் நலமாக இருப்பதாக சரித்திரம் இல்லை...

விக்கிஉலகம் said...

"வைகை said...
விக்கிஉலகம் said...
பரவாயில்ல மாப்ள மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்...ஆனா இதை செய்ஞ்சவன் க்ரூப்போட கைலாசம் தான்!....ஏகத்தாளமாக சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...மீண்டு வர நண்பர்கள் உதவி தேவை!...மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன்....உங்கள் நண்பன் தக்காளி//

யோவ்..தக்காளி என்னய்யா ஆச்சு? உன் ப்ளாக் கொஞ்ச நாளாவே என் ஆபிஸ்ல ஓப்பன் ஆகல... அதான் அந்த பக்கம் வரல..இப்ப என்ன ஆச்சு?"

>>>>>>>>>>>>

இதுவரை தெரியல...ஆனா கண்டு புடிசிடுவேன்னு நம்பிக்கை இருக்கு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.//

இந்த காப்பி பில்டர் காப்பியா? ஏன்னா... நான் அதுதான் குடிப்பேன் :))////////

படுவா ஓசில கெடச்சா பெனாயிலையும் சப்பி சப்பி குடிக்கிற பய இப்ப எப்படி பில்டப் குடுக்குறான்னு பாருங்கய்யா.....

! சிவகுமார் ! said...

@ விக்கிஉலகம்

விக்கி சீக்கிரம் உங்க ப்ளாக்கை ரிக்கவர் பண்ணுங்க. முடிஞ்சா டாட் காமுக்கு மாத்துங்க. அது ஓரளவுக்கு சேப்டின்னு நினைக்கறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. ///

அது மட்டுமா? நீயெல்லாம் ஒரு மனுசனான்னு மனுசப்பய இனத்துல இருந்தே தள்ளி வச்சிருவாங்க :))//////

அட இது வேறையா.....

தமிழ்வாசி - Prakash said...

பேஷ்... பேஷ்... காப்பி ரொம்ப நன்னாயிருக்கே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழ்வாசி - Prakash said...
பேஷ்... பேஷ்... காப்பி ரொம்ப நன்னாயிருக்கே...///////

அண்ணே நீங்க சாப்புட்டது பேஸ்ட்டு.... காப்பி இங்க இருக்கு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது.//

சிக்குரதுக்கு அது என்ன பிகரா? தமிழ் மண மகுடமையா... மகுடம்.... போ..போ..போய் புள்ள குடிகள படிக்க வையி :)////////

ஓ மேட்டர் அப்படியா? அப்போ வலைபோட்டு புடிச்சிட வேண்டியதுதான்......

வைகை said...

103

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வைகை said...
காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.//

இந்த காப்பி பில்டர் காப்பியா? ஏன்னா... நான் அதுதான் குடிப்பேன் :))////////

படுவா ஓசில கெடச்சா பெனாயிலையும் சப்பி சப்பி குடிக்கிற பய இப்ப எப்படி பில்டப் குடுக்குறான்னு பாருங்கய்யா....//

நோ..நோ..யூ மிஸ்டேக்கன் மீ.... ஐம் வெரி டீசன்ட் யூ நோ..:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
103///////

ங்கொய்யால உனக்கு சரியா எண்ணக் கூட தெரியல...... இஸ்கோல்ல கணக்கு வாத்திகிட்ட சாபம் வாங்கிட்டயா?

விக்கிஉலகம் said...

"கவிதை வீதி... // சௌந்தர் // said...
//////
விக்கிஉலகம் said...

இது வரைக்கும் தமிழ்மணம் அப்படிங்கற சிறிய வட்டத்துக்காக நான் பதிவு போட்டதில்லை...பல மொக்கைகளுக்கு இடையில் பலருக்கு தெரியாத வியட்நாம் விஷயங்களை இட்டு வந்தேன்...பதிவுலக அரசியல் காரணமா என் ப்ளாக் பலியிடப்பட்டது...////////

எந்த நாதாரி செஞ்ச வேளைங்க...
உழைப்பை கொள்ளையடிப்பவன் நலமாக இருப்பதாக சரித்திரம் இல்லை..."

>>>>>>>>

ஒருத்தர் சங்கடம் இன்னொருத்தர் சந்தோசம் இதானே உலகம் ஹிஹி..

MANO நாஞ்சில் மனோ said...

இது அநியாயம் அக்கிரமம் நான் ஒத்துகிடவே மாட்டேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@விக்கி,
ஒருத்தர் சங்கடம் இன்னொருத்தர் சந்தோசம் இதானே உலகம் ஹிஹி..////////

ஒலகத்த ரொம்பச் சரியா புரிஞ்சி வெச்சிருக்கேய்யா.....

விக்கிஉலகம் said...

" ! சிவகுமார் ! said...
@ விக்கிஉலகம்

விக்கி சீக்கிரம் உங்க ப்ளாக்கை ரிக்கவர் பண்ணுங்க. முடிஞ்சா டாட் காமுக்கு மாத்துங்க. அது ஓரளவுக்கு சேப்டின்னு நினைக்கறேன்"

>>>>>>>>

சீக்கிரம் முயற்சிக்கிறேன் மாப்ள!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
103///////

ங்கொய்யால உனக்கு சரியா எண்ணக் கூட தெரியல...... இஸ்கோல்ல கணக்கு வாத்திகிட்ட சாபம் வாங்கிட்டயா//

ஹி..ஹி..அவரு பொண்ண சைட் அடிச்சா சாபம் விடாம என்ன பண்ணுவாரு? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
இது அநியாயம் அக்கிரமம் நான் ஒத்துகிடவே மாட்டேன்.../////

எத பல்லு வெளக்கறதையா?

விக்கிஉலகம் said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
@விக்கி,
ஒருத்தர் சங்கடம் இன்னொருத்தர் சந்தோசம் இதானே உலகம் ஹிஹி..////////

ஒலகத்த ரொம்பச் சரியா புரிஞ்சி வெச்சிருக்கேய்யா.....'

>>>>>>>>>>

என்னய்யா பண்றது எனக்கு ஒரே கவலை இப்படி பண்ணிபுட்டு குற்ற உணர்ச்சியோட அந்தாளு எப்படி திரியறான்னு தான் ஹிஹி!

வியபதி said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

"நாங்களும் இது மாதிரி பதிவு போடடிருக்கோம்ல".
இதையெல்லாம் காபினு சொல்லக் கூடாது-- இனஸ்பிரேஷன்.
(நீங்க போட்ட போது க்ளிக் ஆகல- இப்ப ஆயிடுச்சு சரிதானே)

MANO நாஞ்சில் மனோ said...

ராத்திரி நின்னுகிட்டே யோசிச்சா இப்பிடியெல்லாம் மேட்டர் கிடைக்குதா...??? வேலை சோலி ஒன்னும் இல்லை போல, அதோ ஒட்டகம் ஒன்னு பிச்சிகிட்டு ஓடுது உம்ம மந்தையில் இருந்து போயி பிடியும் ஒய்....

நாகராஜசோழன் MA said...

இந்தப் பதிவை காப்பியடித்து இங்கே போட்டிருக்கும் பன்னிகுட்டி ராம்சாமி ஒலிக....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கிஉலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
@விக்கி,
ஒருத்தர் சங்கடம் இன்னொருத்தர் சந்தோசம் இதானே உலகம் ஹிஹி..////////

ஒலகத்த ரொம்பச் சரியா புரிஞ்சி வெச்சிருக்கேய்யா.....'

>>>>>>>>>>

என்னய்யா பண்றது எனக்கு ஒரே கவலை இப்படி பண்ணிபுட்டு குற்ற உணர்ச்சியோட அந்தாளு எப்படி திரியறான்னு தான் ஹிஹி!/////

என்னது குற்ற உணர்ச்சியா.. ஏன்யா காமெடி பண்ணிக்கிட்டு?

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// MANO நாஞ்சில் மனோ said...
இது அநியாயம் அக்கிரமம் நான் ஒத்துகிடவே மாட்டேன்.../////

எத பல்லு வெளக்கறதையா?//

ஆயிரம் பல் கொண்ட யானையே பல்லு வெளக்குறது கிடையாது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வியபதி said...
கவிதை வீதி... // சௌந்தர் // said...

"நாங்களும் இது மாதிரி பதிவு போடடிருக்கோம்ல".
இதையெல்லாம் காபினு சொல்லக் கூடாது-- இனஸ்பிரேஷன்.
(நீங்க போட்ட போது க்ளிக் ஆகல- இப்ப ஆயிடுச்சு சரிதானே)///////

நீங்க பெரிய விஞ்சாணியா வருவீங்கண்ணே......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
ராத்திரி நின்னுகிட்டே யோசிச்சா இப்பிடியெல்லாம் மேட்டர் கிடைக்குதா...??? வேலை சோலி ஒன்னும் இல்லை போல, அதோ ஒட்டகம் ஒன்னு பிச்சிகிட்டு ஓடுது உம்ம மந்தையில் இருந்து போயி பிடியும் ஒய்....////////

ஆமாண்ணே படுத்துட்டு யோசிச்சாலும் இப்படித்தான் வருதாம்..... ட்ரை பண்ணி பாருங்கண்ணே...... சும்மா ட்ரை பண்ணுங்கண்ணே, உங்க ஒட்டகத்தையும் நான் பாத்துக்கிடுதேன்.....

கந்தசாமி. said...

கூகுளில் இருந்து காப்பி பேஸ்ட் ஆ??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// கந்தசாமி. said...
கூகுளில் இருந்து காப்பி பேஸ்ட் ஆ??///////

ஆஹா தலைவரு கண்டுபுடிச்சிட்டாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// MANO நாஞ்சில் மனோ said...
இது அநியாயம் அக்கிரமம் நான் ஒத்துகிடவே மாட்டேன்.../////

எத பல்லு வெளக்கறதையா?//

ஆயிரம் பல் கொண்ட யானையே பல்லு வெளக்குறது கிடையாது.....///////

என்ன ஒரு தத்துவம் என்ன ஒரு தத்துவம்..... அண்ணே இத கல்வெட்டுல எல்லாம் வெளக்க ச்சே செதுக்க வேணாம்ணே..... யாராவது காப்பி பேஸ்ட் பண்ணிட போறானுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
இந்தப் பதிவை காப்பியடித்து இங்கே போட்டிருக்கும் பன்னிகுட்டி ராம்சாமி ஒலிக....///////

நான் தான் இது காப்பி பேஸ்ட் பதிவுன்னு டைட்டில்லயே சொல்லிட்டேனே? படுவா அப்புறம் என்ன பேச்சு?

சசிகுமார் said...

இன்னைக்கு பதிவு போட எந்த மேட்டரும் கிடைக்கலையே அண்ணே ஒரு காப்பி எடுத்துக்கவா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சசிகுமார் said...
இன்னைக்கு பதிவு போட எந்த மேட்டரும் கிடைக்கலையே அண்ணே ஒரு காப்பி எடுத்துக்கவா....////

வாங்க தல...உங்களுக்கு இல்லாததா? தாராளமா போடுங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சென்னை பித்தன் said...
இதுதான் உண்மையான காப்பி பேஸ்ட்!///////

நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அம்பலத்தார் said...
வணக்கம் காப்பி குடித்துவிட்டு அப்புறம் வந்து பதில் சொலுகிறேன்.///////

கருங்காப்பியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
காலை வணக்கம் பன்னிகுட்டி அவர்களே ..அப்போ பொய் பல்லு விளக்கிட்டு வாரேன் ..மறந்துபோச்சு நன்றி வணக்கம்///////

என்னது பொய் பல்லா..... ஓ பல்செட்டா... வெலக்குங்க வெலக்குங்க.... வயசான காலத்துல இது வேற உங்களுக்கு.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க.//

கல்யாண பத்திரிகை கூடவா?///////

அதுவும் திரட்டில வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// அம்பலத்தார் said...
காப்பி நன்றாகத்தான் இருக்கிறது.//////

பேஸ்ட்ட பத்தி ஒண்ணும் சொல்லலையே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இம்சைஅரசன் பாபு.. said...

காலை வணக்கம் பன்னிகுட்டி அவர்களே ..அப்போ பொய் பல்லு விளக்கிட்டு வாரேன் ..மறந்துபோச்சு நன்றி வணக்கம்//

அப்படியே பினாயில் ஊத்தி வாய கழுவு...////////

அது அவரு குடிக்கறதாச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
Ithula ethai muthalla use
pannanum ??
Copy-ku appuram pasetaa....
Illai....
Paste-ku appuram copy-ya ???///////

யோவ் அதெல்லாம் பல்ல வெலக்கறவங்க கேட்கனும்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
Appa tea kudikkaravanga ???///////

டீய குடிக்க வேண்டியதுதான்.... கேள்வியப்பாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// NAAI-NAKKS said...
Appa pazhiya sooru-- thanni
kudikkaravanga ??//////

யோவ் உன்னைய யாருய்யா இப்படியெல்லாம் கேட்க சொல்லி அனுப்பி வெக்கிறது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கரிச்சட்டி மண்டையன் said...
இதுக்குதானே..,உங்கள மாதிரி ஒரு அறிவாளி நம்மூர்ல இருக்கனும்றது ..,( இத அப்படியே பக்கத்துக்கு வீட்டு இருளாயி கிட்ட சொல்லிடுறேன்)////////

அட பன்னாட... நீ இந்த வேல வேற பாக்கிறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கரிச்சட்டி மண்டையன் said...
நாயா கண்டா கல்ல காணோம் ,கல்ல கண்டா நாயா காணோம் ...,என்ன உலகமடா இது///////

பாரு... இப்ப கல்லக்கண்டா இவனைக் காணொம்....

வெளங்காதவன் said...

போயி புள்ளகுட்டிகளைப் படிக்க வையுங்க அப்பு!

#மூணு பிளாக்குல ஒரே பதிவு...

வாழுக...

(என் முதல் காப்பி பேஸ்ட் கமாண்ட்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கவிதை வீதி... // சௌந்தர் // said...
ரைட்டு...

எல்லாப்பக்கமும் கண்ணை கட்டுதே...///////

லெஃப்டு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கவிதை வீதி... // சௌந்தர் // said...
உண்மை..

இது தாங்க உண்மையான அக்மார்க் காபி பேஸ்ட் பதிவு....///////

எப்படிண்ணே இப்படி கரெக்டா கண்டுபுடிக்கிறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////NAAI-NAKKS said...
Panni avargal intha paste-ku
mattum vilambaram tharuvathai
parthal.......
(periya amount kai mari irukkum
pola irukke ???)///////

ஆமா வாங்கி ஸ்விஸ் பேங்ல போட்டிருக்கேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////
நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள்
/////////

யோவ்..
பழத்தை தின்னு கொட்டையை போடாம அப்படியே சாப்பிடுவாங்க..../////////

அதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////♔ℜockzs ℜajesℌ♔™ said...
பன்னிகுட்டி செல்லம் , இப்படி எல்லாம் நீ பேஸ்டை பார்த்தாதான் உண்டு . . ஹி ஹி ஹி
நாம எல்லாம் என்னைக்கு பல்லு விளக்கி இருக்கோம்? பேஸ்ட் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க இல்ல பன்னிகுட்டி ?/////////

எப்படிய்யா இவ்ளோ நேர்மையா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// "என் ராஜபாட்டை"- ராஜா said...
haaaa....haaaa....haaaa....haaaa....haaaa....//////


எனி ப்ராப்ளம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கவிதை வீதி... // சௌந்தர் // said...
இந்த காபியிலே சர்க்கரை இருக்கா....

இந்த பேஸ்ட்டுல உப்பு இருக்கா...

அப்படியில்லன்னா உப்பு சப்பு இல்லாத பதிவாக இருக்கும்...

பாத்துக்கோங்க....///////

இதெல்லாம் யூஸ் பண்றவங்க பாத்துக்க வேண்டியது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ் வைத்யா said...
அண்ணே அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்...


ஒங்களக் கொல்ல எங்கண்ணே வெச மருந்து கெடக்கியும்?///////

நாங்கள்லாம் பாய்சனையே பாயசம் மாதிரி சாப்புடுறவிங்களாச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Prabu Krishna said...
Ha Ha ROFL. நம்ம ஆளுங்க ஆளுக்கு ஒரு மேகசின் குத்தகைக்கு எடுத்துட்டாங்களோ?////

மேகசின் மட்டுமா? நெட்டுல எங்கெல்லாம் கிடைக்குதோ அங்க இருந்தெல்லாம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சிவா said...
ஊருக்குள்ள பத்து பதினைஞ்சு பிரண்டு வச்சிருக்கவன் எல்லோரும் சந்தோசமா இருக்கான்...ஒரே ஒரு பன்னிக்குட்டி ராமசாமிய பதிவுல வச்சிக்கிட்டு நான் படற அவஸ்தை...அய்யோ ராமா, என்னை ஏன் இந்த கழிசடை பசங்க கூட சேர வைக்கிறே.../////////

எனக்கே அல்வாவா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கவிதை வீதி... // சௌந்தர் // said...
நாங்களும் இது மாதிரி பதிவு போடடிருக்கோம்ல...


http://ungaveetupillai.blogspot.com/2011/05/blog-post_04.html///////

நாங்கதான் இது காப்பி பேஸ்ட்னு அப்பவே சொன்னோம்ல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@ரமேஷ் வைத்யா said...

அண்ணே அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்...


ஒங்களக் கொல்ல எங்கண்ணே வெச மருந்து கெடக்கியும்?.///

பன்னிகுட்டிய கொள்ளுரதுக்கா? அதுக்கு எதுக்கு விஷம் எல்லாம்? பன்னிகுட்டிய புடிச்சு பல்லு விளக்கி விட்ட போச்சு, உடனே உசுர விட்டுடும் பன்னிகுட்டி செல்லம் ஹி ஹி ஹி ஹி////////

இதையெல்லாம் கரெக்டா தெரிஞ்சு வெச்சிக்கிறானுங்கப்பா......

Yoga.s.FR said...

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.////புடிக்கவேயில்லீங்க!அந்தப் பேஸ்ட்டு,"சிக்னல்"(SIGNAL)கெடைக்காதா?அப்பறம் காப்பி கூட "நரசூஸ்" காப்பி இப்பல்லாம் இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கும்மாச்சி said...
இன்னாங்கன்னே சொல்றீங்க, காபி குடிச்சிட்டு பல்லு வெளக்கனுமா?///////

இல்ல காபிலயே பல்லு வெளக்கனும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.s.FR said...
பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.////புடிக்கவேயில்லீங்க!அந்தப் பேஸ்ட்டு,"சிக்னல்"(SIGNAL)கெடைக்காதா?அப்பறம் காப்பி கூட "நரசூஸ்" காப்பி இப்பல்லாம் இல்லியா?///////

கெடைக்கும் கெடைக்கும், ஆனா அதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகுமே பரவால்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெளங்காதவன் said...
போயி புள்ளகுட்டிகளைப் படிக்க வையுங்க அப்பு!

#மூணு பிளாக்குல ஒரே பதிவு...

வாழுக...

(என் முதல் காப்பி பேஸ்ட் கமாண்ட்)///////

இவரு நல்லா வெளங்குனவரா இருக்காரே?

Yoga.s.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.s.FR said...
பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.////புடிக்கவேயில்லீங்க!அந்தப் பேஸ்ட்டு,"சிக்னல்"(SIGNAL)கெடைக்காதா?அப்பறம் காப்பி கூட "நரசூஸ்" காப்பி இப்பல்லாம் இல்லியா?///////

கெடைக்கும் கெடைக்கும், ஆனா அதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகுமே பரவால்லையா?////என்னத்தப் பெரிசா சார்ஜூ வந்துடப் போகுது?நமக்குள்ள என்னங்க கணக்கு பாத்துக்கிட்டு?நாளைக்கே.................................... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Yoga.s.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.s.FR said...
பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.////புடிக்கவேயில்லீங்க!அந்தப் பேஸ்ட்டு,"சிக்னல்"(SIGNAL)கெடைக்காதா?அப்பறம் காப்பி கூட "நரசூஸ்" காப்பி இப்பல்லாம் இல்லியா?///////

கெடைக்கும் கெடைக்கும், ஆனா அதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகுமே பரவால்லையா?////என்னத்தப் பெரிசா சார்ஜூ வந்துடப் போகுது?நமக்குள்ள என்னங்க கணக்கு பாத்துக்கிட்டு?நாளைக்கே.................................... !////////

அடடா இது தெரிஞ்சிருந்தா பெருசா கேட்டிருக்கலாமோ?

செங்கோவி said...

யப்பா..மொக்கைலயும் மொக்கை..மரண மொக்கையா இருக்கே!

செங்கோவி said...

உங்க காப்பி பேஸ்ட்ல ஒரு தப்பு இருக்குண்ணே..

முதல்ல பேஸ்ட் வரணும்..பல்லை விளக்குன அப்புறமாத்தான் காப்பி வரணும்..

போங்கன்ணே, உங்களுக்கு நல்லாவே காப்பி பேஸ்ட் பண்ணத்தெரியலை..

இன்னும் 4 பேருக்கு ஓட்டு/கமெண்ட் போட்டு, கத்துக்கோங்கண்ணே.

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

உலகத்தில உங்க காபி பேஸ்ட் பதிவை மிஞ்ச வேற காபி பேஸ்ட் பதிவுங்க இல்லை அண்ணே!!

செங்கோவி said...

தக்காளி ப்லாக்கை சட்னி ஆக்கிட்டாங்களா..அய்யய்யோ, ஏற்கனவே அந்தாளு பேசுறது புரியாதே..இப்போ கோவம் வந்தா, என்ன பேசுவாரோ..யாருக்குப் புரியுமோ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
யப்பா..மொக்கைலயும் மொக்கை..மரண மொக்கையா இருக்கே!//////

ஆமாண்ணே நம்ம ஐடியாவுக்காக மேட்டர் தேடும்போது இப்படி ஒரு ஐடியா வந்துச்சி... மேட்டரை ஈசியா முடிச்சிட்டேன்... எப்பூடி........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
உங்க காப்பி பேஸ்ட்ல ஒரு தப்பு இருக்குண்ணே..

முதல்ல பேஸ்ட் வரணும்..பல்லை விளக்குன அப்புறமாத்தான் காப்பி வரணும்..

போங்கன்ணே, உங்களுக்கு நல்லாவே காப்பி பேஸ்ட் பண்ணத்தெரியலை..

இன்னும் 4 பேருக்கு ஓட்டு/கமெண்ட் போட்டு, கத்துக்கோங்கண்ணே.////////

நீங்க சொல்றதெல்லாம் பல்லு வெளக்கறவங்களுக்குண்ணே.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
உலகத்தில உங்க காபி பேஸ்ட் பதிவை மிஞ்ச வேற காபி பேஸ்ட் பதிவுங்க இல்லை அண்ணே!!/////

ஆமா ஆமா..... நாமதான் ஒலகத்துலேயே நெ.1 காப்பியும் நெ.1 பேஸ்ட்டும் போட்டிருக்கோமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// செங்கோவி said...
தக்காளி ப்லாக்கை சட்னி ஆக்கிட்டாங்களா..அய்யய்யோ, ஏற்கனவே அந்தாளு பேசுறது புரியாதே..இப்போ கோவம் வந்தா, என்ன பேசுவாரோ..யாருக்குப் புரியுமோ..//////

பாவம் தக்காளி..... தெளிஞ்சு வரட்டும்....

செங்கோவி said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமாண்ணே நம்ம ஐடியாவுக்காக மேட்டர் தேடும்போது இப்படி ஒரு ஐடியா வந்துச்சி... மேட்டரை ஈசியா முடிச்சிட்டேன்... எப்பூடி........//

சூப்பர்ணே,

...அப்படியே மேடை போட்டுச் சொல்லுங்க...நல்ல ஆளுய்யா!

மேட்டர் மேட்டர்னு சொல்றீங்களே, இது அதுவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமாண்ணே நம்ம ஐடியாவுக்காக மேட்டர் தேடும்போது இப்படி ஒரு ஐடியா வந்துச்சி... மேட்டரை ஈசியா முடிச்சிட்டேன்... எப்பூடி........//

சூப்பர்ணே,

...அப்படியே மேடை போட்டுச் சொல்லுங்க...நல்ல ஆளுய்யா!

மேட்டர் மேட்டர்னு சொல்றீங்களே, இது அதுவா?///////

அடங்கொன்னியா...... ஹஹ்ஹா

NAAI-NAKKS said...

////// NAAI-NAKKS said...
Appa pazhiya sooru-- thanni
kudikkaravanga ??//////

யோவ் உன்னைய யாருய்யா இப்படியெல்லாம் கேட்க சொல்லி அனுப்பி வெக்கிறது.....?/////

அது நீங்கதான்னு நான் யார்கிட்டயும் சொல்லமட்டேனே !!!!

வெளங்காதவன் said...

nice one

விக்கிஉலகம் said...

http://vikkiulagaam.blogspot.com/2011/09/blog-post_29.html

மாப்ள இந்த கொடுமைய பாருய்யா ஹஹா!

விக்கிஉலகம் said...

மாப்ள dandnaka.vijay@gmail.com இது என் ஈமெயில் உங்க mail கொடுங்க

விளம்பரபடுத்துதளுக்கு மன்னிக்கவும்!

சேட்டைக்காரன் said...

பகிர்வுக்கு நன்றி பானா ராவன்னா!
பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். :-))

கார்த்தி கேயனி said...

யம்மாடியோவ் 172 ஆ?

Dr. Butti Paul said...

இங்க ஒரு படமே ஓடி முடிஞ்சிருச்சா? இதுதான் நேத்து சொன்ன ஒரே ஒரு காபி பேஸ்ட் பதிவா? நல்லாத்தான் சிந்திக்கிறாரு... காபி பேஸ்டையே காபி பேஸ்ட் செய்த அண்ணன் பன்னிகுட்டி ராம்சாமி வாழ்க...

Dr. Butti Paul said...

செங்கோவி said...
//உங்க காப்பி பேஸ்ட்ல ஒரு தப்பு இருக்குண்ணே..

முதல்ல பேஸ்ட் வரணும்..பல்லை விளக்குன அப்புறமாத்தான் காப்பி வரணும்..//

காபி பேஸ்ட்ல கூட கடமை கண்ணியம் கட்டுப்பாடு தேடுறாரே...

Dr. Butti Paul said...

இங்க ஒரு படமே ஓடி முடிஞ்சிருச்சா? இதுதான் நேத்து சொன்ன ஒரே ஒரு காபி பேஸ்ட் பதிவா? நல்லாத்தான் சிந்திக்கிறாரு... காபி பேஸ்டையே காபி பேஸ்ட் செய்த அண்ணன் பன்னிகுட்டி ராம்சாமி வாழ்க...

Dr. Butti Paul said...

சேட்டைக்காரன் said...
//பகிர்வுக்கு நன்றி பானா ராவன்னா!
பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். :-))//

மரண மொக்கடா சாமி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////NAAI-NAKKS said...
////// NAAI-NAKKS said...
Appa pazhiya sooru-- thanni
kudikkaravanga ??//////

யோவ் உன்னைய யாருய்யா இப்படியெல்லாம் கேட்க சொல்லி அனுப்பி வெக்கிறது.....?/////

அது நீங்கதான்னு நான் யார்கிட்டயும் சொல்லமட்டேனே !!!!/////////

சரி சரி..அப்புறமா கடைக்கு வந்து காச வாங்கிட்டு போய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வெளங்காதவன் said...
nice one/////

காப்பியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சேட்டைக்காரன் said...
பகிர்வுக்கு நன்றி பானா ராவன்னா!
பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். :-))/////

வாங்க சேட்டை இப்போ நெலம இப்படித்தான்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Dr. Butti Paul said...
செங்கோவி said...
//உங்க காப்பி பேஸ்ட்ல ஒரு தப்பு இருக்குண்ணே..

முதல்ல பேஸ்ட் வரணும்..பல்லை விளக்குன அப்புறமாத்தான் காப்பி வரணும்..//

காபி பேஸ்ட்ல கூட கடமை கண்ணியம் கட்டுப்பாடு தேடுறாரே...//////////

அவரு யாரு பல்லைன்னு சொல்லலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Dr. Butti Paul said...
இங்க ஒரு படமே ஓடி முடிஞ்சிருச்சா? இதுதான் நேத்து சொன்ன ஒரே ஒரு காபி பேஸ்ட் பதிவா? நல்லாத்தான் சிந்திக்கிறாரு... காபி பேஸ்டையே காபி பேஸ்ட் செய்த அண்ணன் பன்னிகுட்டி ராம்சாமி வாழ்க...///////

காப்பி நல்லாருக்கா இல்லையா...... ஹஹ்ஹா

மொக்கராசு மாமா said...

செம காமெடி போங்க!!!!
அமா இங்க ப்ரூ காப்பி கெடைக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசு மாமா said...
செம காமெடி போங்க!!!!
அமா இங்க ப்ரூ காப்பி கெடைக்குமா?/////

விட்டா அடுத்து இனி சிக்கன் 65 கிடைக்குமான்னும் கேப்பாங்க போலயே?

Dr. Butti Paul said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//காப்பி நல்லாருக்கா இல்லையா...... ஹஹ்ஹா//

அதுல என்ன சந்தேகம்... சுட்டுப்போட்டாலும் அண்ணனுக்கு காப்பி வராது.. தைரியமா கமெண்டு போடலாம்..

Dr. Butti Paul said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மொக்கராசு மாமா said...
செம காமெடி போங்க!!!!
அமா இங்க ப்ரூ காப்பி கெடைக்குமா?/////

விட்டா அடுத்து இனி சிக்கன் 65 கிடைக்குமான்னும் கேப்பாங்க போலயே?//

அதுதானே அண்ணன் என்ன காபி கடையா நடத்துறாரு.. ஒரு வேள மாம்ஸ் கட மாறி கமெண்டு போட்டுட்டாரா?

மொக்கராசு மாமா said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசு மாமா said...
செம காமெடி போங்க!!!!
அமா இங்க ப்ரூ காப்பி கெடைக்குமா?/////

விட்டா அடுத்து இனி சிக்கன் 65 கிடைக்குமான்னும் கேப்பாங்க போலயே?//

அட இது கூட நல்ல இருக்கே.. நீங்க சிக்கன் 65செய்வது எப்புடின்னு ஏன் ஒரு பதிவு போட கூடாது?

(தெரியலன்னா கூட பரவாயில்லண்ணே, எங்கயாவது காப்பி பேஸ்ட் செஞ்சி போடுங்க)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மொக்கராசு மாமா said...
செம காமெடி போங்க!!!!
அமா இங்க ப்ரூ காப்பி கெடைக்குமா?/////

விட்டா அடுத்து இனி சிக்கன் 65 கிடைக்குமான்னும் கேப்பாங்க போலயே?//

அதுதானே அண்ணன் என்ன காபி கடையா நடத்துறாரு.. ஒரு வேள மாம்ஸ் கட மாறி கமெண்டு போட்டுட்டாரா?/////////

ம்ம்... நல்ல வேள பல்ல வெலக்கி விட சொல்லலை.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மொக்கராசு மாமா said...
///பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசு மாமா said...
செம காமெடி போங்க!!!!
அமா இங்க ப்ரூ காப்பி கெடைக்குமா?/////

விட்டா அடுத்து இனி சிக்கன் 65 கிடைக்குமான்னும் கேப்பாங்க போலயே?//

அட இது கூட நல்ல இருக்கே.. நீங்க சிக்கன் 65செய்வது எப்புடின்னு ஏன் ஒரு பதிவு போட கூடாது?

(தெரியலன்னா கூட பரவாயில்லண்ணே, எங்கயாவது காப்பி பேஸ்ட் செஞ்சி போடுங்க)//////

அப்போ பன்னீஸ் கிச்சனை மறுக்கா ஓப்பன் பண்ணிட வேண்டியதுதான்......

நிரூபன் said...

அண்ணே..
சிட்டுவேசன் தலைப்பில் ஒரு மரண மொக்கைப் பதிவு போட்டிருக்கிறீங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

சிட்டுவேசன் நையாண்டிக் கடிகளை ரசித்தேன்.

கும்மியில் இணைய முடியலை..
மன்னிக்கவும் அண்ணே.

M.R said...

அடடா நான் இந்த காப்பி பேஸ்ட் பதிவு போடலாம்னு ரெடி பண்ணி வச்சிருந்தேன் ,என்னைக்காவது பதிவு எழுத நேரம் இல்லன்னா இந்த காப்பி பேஸ்ட் பதிவு போடலாம்னு வச்சிருந்தேன் ,ஆனா நீங்க போட்டுட்டீங்க ,

M.R said...

எனக்கு ஒரு டவுட் நண்பரே பேஸ்ட் யூஸ் பண்ணிட்டு காப்பி குடிக்கணுமா இல்ல காப்பி குடிச்சுட்டு பேஸ்ட் யூஸ் பண்ணனுமா

M.R said...

ஹிட் குடுத்துட்டேன் வீடு வாங்கிக்குங்க

M.R said...

நான் பிளாட் பாரத்துல இருந்தாலும் பரவாயில்லைன்னு ஹிட் எதிர் பார்க்காம உங்க அன்பை மட்டும் எதிர் பார்த்து பதிவிடுகிறேன் நண்பரே ,உங்க அன்பு கிடைக்கும் இல்லையா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
அண்ணே..
சிட்டுவேசன் தலைப்பில் ஒரு மரண மொக்கைப் பதிவு போட்டிருக்கிறீங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///////

சும்மா போட்டு பாக்கறதுதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நிரூபன் said...
சிட்டுவேசன் நையாண்டிக் கடிகளை ரசித்தேன்.

கும்மியில் இணைய முடியலை..
மன்னிக்கவும் அண்ணே.//////

அதுனால என்ன பரவாயில்லை அடுத்த வாட்டி பாத்துக்கலாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// M.R said...
அடடா நான் இந்த காப்பி பேஸ்ட் பதிவு போடலாம்னு ரெடி பண்ணி வச்சிருந்தேன் ,என்னைக்காவது பதிவு எழுத நேரம் இல்லன்னா இந்த காப்பி பேஸ்ட் பதிவு போடலாம்னு வச்சிருந்தேன் ,ஆனா நீங்க போட்டுட்டீங்க ,////////

நல்லவேள நான் போட்டுட்டேன்..... இனிமே வெயிட் பண்ணாதீங்க, தோனுச்சுன்னா இம்மீடியெட்டா களத்துல இறங்கிடுங்க......

«Oldest ‹Older   1 – 200 of 239   Newer› Newest»