Friday, August 26, 2011

பதிவுலக மாமாமேதை சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

பதிவுலகின் மாமாமேதை (நான் மாமேதைன்னா என்ன விட பெரியாளு மாமாமேதைதானே?) சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களை புகழ்ந்து ஒரு வாழ்த்துப்பா பாடியவாறு தொடங்குகிறேன்.

பதிவுலகம் கண்ட மாமாமேதையே...
உன்னைச் சீண்டுபவர்களுக்கு நீ ஒரு தீப்பொறி திருமுகம்...
உன்னைத்தூண்டுபவர்களுக்கு நீ ஒரு கைப்புள்ள...
ஆணவக்காரர்களுக்கு நீ ஒரு அல்லக்கை...
அநியாயக்காரர்களுக்கு நீ கிரிகாலன்...
பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்...
பதிவர்களுக்கு நீ ஒரு டெலக்ஸ் பாண்டியன்...
பாமரனுக்கு நீ ஒரு சூனா பானா...
நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...
இனி உன் கெட்டப்தான் என்னப்பா....?

****************

டெரர்பாண்டியன்: மச்சி இன்னிக்கு நைட்டு கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?

ரமேஷ்: அதுனால என்ன, மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்.....

****************

ரமேஷ்: மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....

டெரர்பாண்டியன்: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

ரமேஷ்: இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........

****************

வைகை: என்னடா ரொம்ப சோகமா இருக்கே?

ரமேஷ்: பாஸ் அவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல் பண்ணிட்டாருடா...

வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக போகலியோ என்னவோ?

ரமேஷ்: அப்படியெல்லாம் ஆக கூடாதுன்னுதான் அதுல ஒண்ணுக்கு ரெண்டா ஸ்டாம்பு வேற ஒட்டி அனுப்பிச்சேன்... அப்புறமும் என்ன பிரச்சனைன்னே புரியல.....

****************

எலேய்ய்.. அப்படியெல்லாம் குறுகுறுன்னு பாக்கப்படாது...ரமேஷ்: டேய் என்னடா எல்லாரும் என்னமோ சொல்லிக்கிறாங்க?

இம்சை அரசன் பாபு: இன்னிக்கு ரக்‌ஷாபந்தனாம்யா.... அதான்......

ரமேஷ்: அப்படின்னா....?

இம்சை அரசன் பாபு: கைல ராக்கி கட்டுவாங்க....

ரமேஷ்: ராக்கி சாவந்த எதுக்கு போயி கைல கட்றாங்க?

****************

டெரர்பாண்டியன் : ஹேப்பி ஃப்ரண்ட்ஸ் டே மச்சி...

ரமேஷ் : ஹேப்பி சுறா டே மச்சி...... (எப்பூடி நாங்கள்லாம் யூத்துல?)

டெரர்பாண்டியன்: %^%^*^#*(*@(&$#$......!?!?!

ரமேஷ்: (ஓ... சுறா ப்ளாப் படம்ல, அதான் திட்டுறாம்போல, இப்ப பாரு..) ஹேப்பி காவலன் டே மச்சி...

டெரர்பாண்டியன்: &^%&*^&*^*(&*(%$%^###$#%^%^$%#.....!?!?

ரமேஷ்: சரியாத்தானே சொன்னேன், மறுக்கா எதுக்கு திட்டுறான்...........?****************

டெரர் பாண்டியன்: டேய் டேய் ஏன்டா.. பில்லோவுக்கு கீழ சக்கரைய அள்ளி போடுற?

ரமேஷ்: என் கேர்ள்பிரண்டு இன்னிக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ்னு விஷ் பண்ணாடா, அதுக்குத்தான்.........

****************

ஒருவேள நம்மள வெச்சி காமெடி கீமெடி பண்ணி இருக்காய்ங்களோ?

சிஐடி வேலைக்கு இண்டர்வியூவுக்கு போனாரு சிரிப்பு போலீசு, அங்க

ஆபீசர்: காந்திய கொன்னது யாரு?

சிரிப்பு போலீசு: (ரொம்ப நேரமா யோசிச்சு பாத்துட்டு) சார், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க

ஆபீசர்: ஓகே, ஆனா ஒரு நாள்தான் டைம்....

உடனே சிரிப்பு போலீஸ் வெளிய வந்தார், அங்க டெரர் பாண்டியன் வெயிட் பண்ணிட்டு இருந்தார்.

டெரர்பாண்டியன்: என்னடா மச்சி இண்டர்வியூ என்னாச்சு?

சிரிப்பு போலீஸ்: கெடச்ச மாதிரிதான்டா, இப்பவே எனக்கு ஒரு கேஸ் கொடுத்துட்டாங்க மச்சி, காந்திய கொன்னது யாருன்னு கண்டுபுடிக்க சொல்லிட்டாங்க........

****************

சிரிப்பு போலீஸ் கார் டிரைவிங் கத்துக்கிட்டு இருந்தாரு, அப்போ ட்ரைனர் அவர்கிட்ட ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்கன்னார்.

அதுக்கு போலீசு,

முன்னால போறதுக்கு நாலு கியர் இருக்கு, ரிவர்சுக்கு மட்டும் ஒரே ஒரு கியர் இருக்கே, அப்போ எங்க போனாலும் திரும்ப வர்ரதுக்கு மட்டும் ரொம்ப டைமாகுமே என்ன பண்றது?

****************

சிரிப்பு போலீசுக்கு ஒரு பார்ட்டிக்கு இன்விட்டேசன் வந்தது, அதுல கருப்பு டை அணிந்து வரவேண்டும்னு போட்டிருந்தது.

பார்ட்டிக்கு போன போலீஸ் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். ஏன்னா மத்தவங்கள்லாம் டையோட பேண்ட், சர்ட்டும் போட்டிருந்தாங்க...!

எப்பூடி.... நாங்கள்லாம் தண்ணிலயே தயிரு எடுப்போம்ல....நன்றி: கூகிள் இமேஜஸ், சில ஜோக்ஸ் மெயிலில் வந்தவையே

!

118 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

as im suffering from office work. ill come later

எஸ்.கே said...

சிதம்பர ரகசியம்னா சிதம்பரத்தில் அவர் அப்படி என்ன செஞ்சாரு???

எஸ்.கே said...

as im suffering from office work. ill come later//

yours faithfully-ஐ விட்டுட்டீங்க சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
as im suffering from office work. ill come later
//////

திஸ் இஸ் ரிஜக்டட்........

வைகை said...

செத்தாண்டா..சிரிப்பு இன்னைக்கு :))

வைகை said...

பதிவுலகம் கண்ட மாமாமேதையே...//

பதிவுலக மாங்கா மேதையே :)

வைகை said...

.உன்னைச் சீண்டுபவர்களுக்கு நீ ஒரு தீப்பொறி திருமுகம்.//

.உன்னைச் சீண்டுபவர்களுக்கு நீ திருவோடு திருமுகம் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
சிதம்பர ரகசியம்னா சிதம்பரத்தில் அவர் அப்படி என்ன செஞ்சாரு???
/////

அத சிதம்பரம் கிட்டதானுங்க கேக்கோனும்.......

வைகை said...

.உன்னைத்தூண்டுபவர்களுக்கு நீ ஒரு கைப்புள்ள..//

.உன்னைத்தூண்டுபவர்களுக்கு நீ ஒரு கையால்லாகாத பொறுக்கி :)

வைகை said...

.ஆணவக்காரர்களுக்கு நீ ஒரு அல்லக்கை..//

ஆணவக்காரர்களுக்கு நீ ஒரு அரைவேக்காடு :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
செத்தாண்டா..சிரிப்பு இன்னைக்கு :))
/////

ஏன் வழக்கம் போல பாலிடால் குடிக்காம க்ளோராக்ஸ் குடிச்சிட்டானா?

வைகை said...

.அநியாயக்காரர்களுக்கு நீ கிரிகாலன்...//

அநியாயக்காரர்களுக்கு நீ அடங்காத எருமைமாடு :)

வைகை said...

பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்...//

பிகர்களுக்கு நீ ஒரு பிச்சைக்காரன் :))

வைகை said...

பதிவர்களுக்கு நீ ஒரு டெலக்ஸ் பாண்டியன்//

பதிவர்களுக்கு நீ ஒரு பரதேசி :))

வைகை said...

பாமரனுக்கு நீ ஒரு சூனா பானா..//

பாமரனுக்கு நீ ஒரு பைத்தியக்காரன் :))

வைகை said...

.நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...இனி உன் கெட்டப்தான் என்னப்பா....//

.நண்பர்களுக்கோ நீதான் ஊறுகாய்.. ரொம்ப பேசுனா வாங்கிருவோம் மாறுகை :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
.நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...இனி உன் கெட்டப்தான் என்னப்பா....//

.நண்பர்களுக்கோ நீதான் ஊறுகாய்.. ரொம்ப பேசுனா வாங்கிருவோம் மாறுகை :))///////

செட்டப் செல்லப்பா ஊறுகாய்லாம் சப்ளை பண்ண மாட்டாரு.......

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
செத்தாண்டா..சிரிப்பு இன்னைக்கு :))
/////

ஏன் வழக்கம் போல பாலிடால் குடிக்காம க்ளோராக்ஸ் குடிச்சிட்டானா?//

அவனோட பதிவே படிச்சிட்டானாம் :))

விக்கியுலகம் said...

என்னையா இப்படி வறுத்தெடுத்திருக்க ...அந்த பய புள்ள ஸ்சூலு பய்யன் கணக்கா லீவு சொல்லிட்டு போயிருச்சி ஹிஹி!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
.நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...இனி உன் கெட்டப்தான் என்னப்பா....//

.நண்பர்களுக்கோ நீதான் ஊறுகாய்.. ரொம்ப பேசுனா வாங்கிருவோம் மாறுகை :))///////

செட்டப் செல்லப்பா ஊறுகாய்லாம் சப்ளை பண்ண மாட்டாரு......//

ஆமா..அவர்கிட்ட எல்லாமே ஊறுன கையாத்தான் இருக்காம் :)

வைகை said...

டெரர்பாண்டியன்: மச்சி இன்னிக்கு நைட்டு கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?

ரமேஷ்: அதனால என்ன? வெளக்கு பிடிக்கலாம்:))

வைகை said...

ரமேஷ்: மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....

டெரர்பாண்டியன்: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

ரமேஷ்: இல்லடா..நல்ல காட்டன் துணியா எடுத்து லேப் டாப்புக்கு உறை தைக்கணும் :))

வைகை said...

வைகை: என்னடா ரொம்ப சோகமா இருக்கே?

ரமேஷ்: பாஸ் அவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல் பண்ணிட்டாருடா...

வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக போகலியோ என்னவோ?

ரமேஷ்: அப்படியெல்லாம் ஆக கூடாதுன்னுதான் கம்பனி செலவுல டிக்கெட் போட்டு அமெரிக்காவுக்கே நேர போய் பார்த்தனே? ரிசீவ் ஆயிருந்தது மச்சி :)

பாரத்... பாரதி... said...

&^%&*^&*^*(&*(%$%^###$#%^%^$%#.....!?!?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
டெரர்பாண்டியன்: மச்சி இன்னிக்கு நைட்டு கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?

ரமேஷ்: அதனால என்ன? வெளக்கு பிடிக்கலாம்:))
//////

அது கரண்ட்டு இருந்தாலும் பண்றதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
ரமேஷ்: மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....

டெரர்பாண்டியன்: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

ரமேஷ்: இல்லடா..நல்ல காட்டன் துணியா எடுத்து லேப் டாப்புக்கு உறை தைக்கணும் :))
/////////

மொதல்ல அவன் சாக்ஸ தொவைக்க சொல்லு?

வைகை said...

ரமேஷ்: டேய் என்னடா எல்லாரும் என்னமோ சொல்லிக்கிறாங்க?

இம்சை அரசன் பாபு: இன்னிக்கு ரக்‌ஷாபந்தனாம்யா.... அதான்......

ரமேஷ்: அப்படின்னா....?

இம்சை அரசன் பாபு: கைல ராக்கி கட்டுவாங்க....

ரமேஷ்: ரிக் ஷாவுக்குதான் கையே இருக்காதே? எதுல கட்றது? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
வைகை: என்னடா ரொம்ப சோகமா இருக்கே?

ரமேஷ்: பாஸ் அவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல் பண்ணிட்டாருடா...

வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக போகலியோ என்னவோ?

ரமேஷ்: அப்படியெல்லாம் ஆக கூடாதுன்னுதான் கம்பனி செலவுல டிக்கெட் போட்டு அமெரிக்காவுக்கே நேர போய் பார்த்தனே? ரிசீவ் ஆயிருந்தது மச்சி :)///////

நல்ல வேள அவன் போறதுக்குள்ள ரிசீவ் ஆகி இருந்துச்சி.....

நாகராஜசோழன் MA said...

டை மட்டும் கட்டிய போலிஸ் வால்க!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பாரத்... பாரதி... said...
&^%&*^&*^*(&*(%$%^###$#%^%^$%#.....!?!?
//////

^&*^&*^$$%^$%#$#$#%$#@#*&....???

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வைகை said...
டெரர்பாண்டியன்: மச்சி இன்னிக்கு நைட்டு கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?

ரமேஷ்: அதனால என்ன? வெளக்கு பிடிக்கலாம்:))
//////

அது கரண்ட்டு இருந்தாலும் பண்றதுதானே//

முழுநேர தொழிலே இதானா? :))

ஜீ... said...

வணக்கம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
டை மட்டும் கட்டிய போலிஸ் வால்க!!!/////

இண்டியன் டை........

வைகை said...

நாகராஜசோழன் MA said...
டை மட்டும் கட்டிய போலிஸ் வால்க!!//

அதையாவது கழுத்துல கட்னாரா?.. இல்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
வணக்கம்!////

வாங்க ஜீ.......

ஜீ... said...

செம்ம கலக்கல்!

ஜீ... said...

அந்த 'டை பார்ட்டி' சூப்பர்! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Fax நா என்னது?

அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...

எங்கள் சிங்கம் தன்மானத் தலைவர் சிரிப்பு போலீஸ் பற்றி தரக்குறைவாக பேசினால் நாளை முதல் உண்ணா விரத போராட்டம் தொடங்கும் என்பதை இங்கே ஆணித்தரமாக தெரிவிக்கிறோம்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Tm-7

நீங்க கும்மி குருப்புன்னு நிருபிச்சிடீங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜீ... said...
செம்ம கலக்கல்!////

அப்படி போடுங்கப்பு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
அந்த 'டை பார்ட்டி' சூப்பர்! :-)
//////

பின்ன சிரிப்பு போலீஸ்னா சும்மாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
Tm-7

நீங்க கும்மி குருப்புன்னு நிருபிச்சிடீங்க..
//////

என்னது நிரூபிச்சிட்டமா அய்யய்யோ.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...
எங்கள் சிங்கம் தன்மானத் தலைவர் சிரிப்பு போலீஸ் பற்றி தரக்குறைவாக பேசினால் நாளை முதல் உண்ணா விரத போராட்டம் தொடங்கும் என்பதை இங்கே ஆணித்தரமாக தெரிவிக்கிறோம்.
///////

போங்கடா... பாகிஸ்தான் பார்டர்ல சீனா ஆயுதங்களை குவிக்கிறானாம், அங்க போய் உண்ணாவிரதம் இருங்க....

வைகை said...

அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...
எங்கள் சிங்கம் தன்மானத் தலைவர் சிரிப்பு போலீஸ் பற்றி தரக்குறைவாக பேசினால் நாளை முதல் உண்ணா விரத போராட்டம் தொடங்கும் என்பதை இங்கே ஆணித்தரமாக தெரிவிக்கிறோம்.//

த்தூ..பரதேசி..இவ்ளோ அசிங்கப்பட்டும் ஆள் வச்சு கூவுறியே?:))

அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...

எங்கள் சக்தியை புரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் கிண்டல் செய்கிறீர்கள். இதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...
எங்கள் சக்தியை புரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் கிண்டல் செய்கிறீர்கள். இதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
////////

அது என்ன அப்பேர்ப்பட்ட சக்தி? அப்படி என்ன லேகியம்டா யூஸ் பண்றீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவுலக மாமாமேதை சிரிப்பு போலீசின்//

இன்னும் நல்லா கூவு மச்சி

இம்சைஅரசன் பாபு.. said...

///Fax நா என்னது?//

Fax ன்னா Fox ...கேக்குறான் பாரு கேள்வி ...நாதாரி நரி கிட்ட பொய் கேளுடா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ்: அதுனால என்ன, மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்.....//

ஏன் மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்தான. ஆனா டிவில வர்ற புரோகிராமைதான் பார்க்க முடியாது

அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...

இது மீண்டும் தொடர்ந்தால் பிளாக்கிற்கு பில்லி சூனியம் வைக்கப்படும். ஜாக்கிரதை. எங்களிடம் பாதுகாப்பு கவசம் உள்ளது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Fax ன்னா Fox //

Firefox? which version?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Fax நா என்னது?
////////

Fax னா பேப்பரை விட்டா கிழிச்சி துப்புமே அந்த மெசினு..... விட்டுப்பாரு...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ்: இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........//

தூ. என்னோட லேப்டாப்புல யுனிக்ஸ் தான் இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...
இது மீண்டும் தொடர்ந்தால் பிளாக்கிற்கு பில்லி சூனியம் வைக்கப்படும். ஜாக்கிரதை. எங்களிடம் பாதுகாப்பு கவசம் உள்ளது.
///////

பலூனா? ஆமா அது உங்களுக்கு தேவைதான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Fax ன்னா Fox //

Firefox? which version?
/////

இதுவேறயா?

அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...

சிரிப்பு போலீஸின் பாதத்தை தொட்டு வணங்குங்கள். அடுத்த ஜென்மத்திலாவது உங்களுக்கு நல்ல புத்தி கிடைக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரமேஷ்: இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........//

தூ. என்னோட லேப்டாப்புல யுனிக்ஸ் தான் இருக்கு
/////

பொட்டி தட்டுறவராம்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...
சிரிப்பு போலீஸின் பாதத்தை தொட்டு வணங்குங்கள். அடுத்த ஜென்மத்திலாவது உங்களுக்கு நல்ல புத்தி கிடைக்கும்.
/////////

அப்போ அவர மொதல்ல அவர் கால்ல விழுந்து திருந்திக்க சொல்லுங்க........

அகில உலக சிரிப்பு போலீஸ் சங்கம் said...

அவர் ஏற்கனவே பல விசயங்களை கரைத்துக் குடித்தவர். அவரை மிஞ்ச இந்த உலகில் ஆளே கிடையாது. அவர் சிறந்த ஞானி. உங்களைப் போன்ற அற்பப் பதர்களால் அவரைப் புரிந்துகொள்ள முடியாது.

பாரத்... பாரதி... said...

//பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்..//
வடிவேலுவின் பெயர்களுக்கு நடுவில் சின்ன டாக்குடரு பெயரை சேர்த்தியது என்னவொரு வில்லத்தனம்?

கவிதை காதலன் said...

அட அட அட.. என்னமா சிந்திச்சிருக்கிங்க. என் கண்கள் கலங்கியது. இதயம் பனித்தது

கவிதை காதலன் said...

பதிவுலகின் மாமாமேதை //

முதல் லைன்லையே கவுத்து புட்டீங்களே மக்கா

பாரத்... பாரதி... said...

//அவர் ஏற்கனவே பல விசயங்களை கரைத்துக் குடித்தவர்.//

அப்படியே விஷத்தையும் கரைச்சு..

கவிதை காதலன் said...

//பதிவுலகம் கண்ட மாமாமேதையே...உன்னைச் சீண்டுபவர்களுக்கு நீ ஒரு தீப்பொறி திருமுகம்...உன்னைத்தூண்டுபவர்களுக்கு நீ ஒரு கைப்புள்ள...ஆணவக்காரர்களுக்கு நீ ஒரு அல்லக்கை...அநியாயக்காரர்களுக்கு நீ கிரிகாலன்...பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்...பதிவர்களுக்கு நீ ஒரு டெலக்ஸ் பாண்டியன்...பாமரனுக்கு நீ ஒரு சூனா பானா...நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...இனி உன் கெட்டப்தான் என்னப்பா....?//

அம்மாவுக்கு கவிதை எழுதி கொடுக்க ஒரு ஆள் தேவையாமே.. இப்படி கவிதைல பின்னுர நீங்க ஏன் ட்ரை பண்ணக்கூடாது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாரத்... பாரதி... said...
//பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்..//
வடிவேலுவின் பெயர்களுக்கு நடுவில் சின்ன டாக்குடரு பெயரை சேர்த்தியது என்னவொரு வில்லத்தனம்?
//////

சின்ன டாகுடரு இல்லாம முடியுங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவிதை காதலன் said...
அட அட அட.. என்னமா சிந்திச்சிருக்கிங்க. என் கண்கள் கலங்கியது. இதயம் பனித்தது//////

வாய் புளித்ததா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை காதலன் said...
பதிவுலகின் மாமாமேதை //

முதல் லைன்லையே கவுத்து புட்டீங்களே மக்கா
//////

ஹஹ்ஹா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
//அவர் ஏற்கனவே பல விசயங்களை கரைத்துக் குடித்தவர்.//

அப்படியே விஷத்தையும் கரைச்சு..
///////

விஷத்துக்கே விஷமா?

அருண் பிரசாத் said...

என்னது சிரிப்பு போலீசுக்கு கேர்ள் பிரெண்டா? இதை நாங்க நம்பனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
என்னது சிரிப்பு போலீசுக்கு கேர்ள் பிரெண்டா? இதை நாங்க நம்பனும்?
//////

அப்போ அது பாய்ஃப்ரெண்டா? பயபுள்ள பொய் சொல்லிட்டாம்போல.....

அருண் பிரசாத் said...

ஓ அந்த ராப்பிச்சைகாரியத்தான் இப்படி டீசண்ட்டா சொல்லுதோ?!

NAAI-NAKKS said...
This comment has been removed by the author.
NAAI-NAKKS said...

nakkeeran jayaraman - Buzz - Public
ஆணி எல்லாத்தையும் புடுங்கிவிட்டு சும்மா இருப்பதால் ---இன்று முதல் நம்ம சிங்கம் பன்னிகுட்டி ராமசாமி முழு வீச்சில் களம் இறங்குவார் என்பதை மிக மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்((((*சிங்கம்* கோபித்துக்கொண்டால் நான் *பொறுப்பல்ல*)))
7:26 am (edited 7:30 am)

NAAI-NAKKS said...

நாங்க எல்லாம் தீர்க்ககரசன்.....எப்பூடி ????

கக்கு - மாணிக்கம் said...

அய்யா சாமி ......கமென்ட் பாக்ஸ் வர வரைக்கும் ஒரே கும்மியா இருக்கு நம்மால முடியல சாமீ. வெரலு வலிக்கிறது.
அருண் பிரசாத் The pretty boy.எங்க ஆளையே காணோம் இராஜா?

காந்தி பனங்கூர் said...

வயிறு வலிக்க சிரிச்சேன் நண்பா... கலக்கலான ஜோக்ஸ்....

Chitra said...

சிரிப்பு போலீஸ் கார் டிரைவிங் கத்துக்கிட்டு இருந்தாரு, அப்போ ட்ரைனர் அவர்கிட்ட ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்கன்னார்.

அதுக்கு போலீசு,

முன்னால போறது நாலு கியர் இருக்கு, ரிவர்சுக்கு மட்டும் ஒரே ஒரு கியர் இருக்கே, அப்போ எங்க போனாலும் திரும்ப வர்ரதுக்கு மட்டும் ரொம்ப டைமாகுமே என்ன பண்றது?

.....எல்லாமே நல்லா இருந்துச்சு. இது இன்னும் செம.

செங்கோவி said...

ஆஹா..சிரிப்பு போலீஸ் கலக்கலா யோசிக்காரே..அவரை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்களேண்ணே..

செங்கோவி said...

சிரிப்பு போலீசு எங்கயோ இருக்க வேண்டியவ்ரு போலிருக்கே!

செங்கோவி said...

//ரமேஷ்: மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....

டெரர்பாண்டியன்: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

ரமேஷ்: இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்....//

இது கலக்கல்...அவரு ஐடில பெரிய ஆளுன்னு இப்ப ஒத்துக்கறேன்..

M.R said...

படித்தேன் ,ரசித்தேன் ,சிரித்தேன்

அருமை நகைசுவை ரசிக்கும் படி இருந்தது நண்பரே.

Mohamed Faaique said...

கடைசி ஜோக்`ல வர்ரது போல சிரிப்பு போலீஸ் கெட்டப்`அ நெனச்சு பார்த்தேன்.. ஹி..ஹி..

Anonymous said...

உங்க பதிவுக்காக மூணு வாரமா வெய்டிங்...Worth the wait..கலக்கீட்டீங்க...கதவ மூடிட்டு சிரிச்சேன்...தொடர்ந்து கலக்குங்க...

Anonymous said...

ஆஹா சிரிப்பு போலீஸ் அண்ணனுக்கு இன்னா அறிவு?

பலே பிரபு said...

//சிரிப்பு போலீசுக்கு ஒரு பார்ட்டிக்கு இன்விட்டேசன் வந்தது, அதுல கருப்பு டை அணிந்து வரவேண்டும்னு போட்டிருந்தது.

பார்ட்டிக்கு போன போலீஸ் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். ஏன்னா மத்தவங்கள்லாம் டையோட பேண்ட், சர்ட்டும் போட்டிருந்தாங்க...!
//

இதுதான் டாப்

தமிழ்வாசி - Prakash said...

nakkal kummi,s supernakkal kummi,s super

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர்,
வணக்கம் பாஸ்,

ஓட்டுப் போட்டேன், விரிவான கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்.
மனசிற்கு கொஞ்சம் கஸ்டமா இருக்கு.

Riyas said...

Mr.Panni you are very funny..

நம்ம கடப்பக்கமும் வந்து போகலாம்ல

Lakshmi said...

ஆனாலும் இப்படியா அநியாயம்
பண்ணூ வீங்க. இன்னமும் பைத்தியம்
பிடிச்சமாதிரி சிரிச்சுகிட்டே இருக்கேனாக்கும்.

FOOD said...

படிச்சுட்டேன்.ஹா ஹா ஹா.இப்படிக் கலாய்ச்சிருக்கீங்களே!

FOOD said...

//டெரர்பாண்டியன் : ஹேப்பி ஃப்ரண்ட்ஸ் டே மச்சி...

ரமேஷ் : ஹேப்பி சுறா டே மச்சி...... (எப்பூடி நாங்கள்லாம் யூத்துல?)
டெரர்பாண்டியன்: %^%^*^#*(*@(&$#$......!?!?!
ரமேஷ்: (ஓ... சுறா ப்ளாப் படம்ல, அதான் திட்டுறாம்போல, இப்ப பாரு..) ஹேப்பி காவலன் டே மச்சி...
டெரர்பாண்டியன்: &^%&*^&*^*(&*(%$%^###$#%^%^$%#.....!?!?
ரமேஷ்: சரியாத்தானே சொன்னேன், மறுக்கா எதுக்கு திட்டுறான்...........?//
அப்படியே உங்க ஃபேவரைட் டாகுடரையும் ஒரு பிடி பிடிச்சிடீங்களே!

kobiraj said...

super comedy

FOOD said...

//ரமேஷ்: இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........//
வீட்ல இருக்க கல்லைத் தூக்கி விண்டோ வழியா வெளியில போடலாமா? #டவுட்டு.

FOOD said...

கவிதையிலும் கலக்கிட்டீங்களே!

FOOD said...

என்னாது, சிதம்பரம் சிரிப்பு போலீஸாயிட்டாரா?

FOOD said...

//சிரிப்பு போலீஸ்: கெடச்ச மாதிரிதான்டா, இப்பவே எனக்கு ஒரு கேஸ் கொடுத்துட்டாங்க மச்சி, காந்திய கொன்னது யாருன்னு கண்டுபுடிக்க சொல்லிட்டாங்க........//
இப்பவாது கண்டுபிடிச்சிட்டாரா?

FOOD said...

//நன்றி: கூகிள் இமேஜஸ், சில ஜோக்ஸ் மெயிலில் வந்தவையே//
உங்க நேர்மை நல்லாயிருக்கு!

FOOD said...

100. வருகிறேன். நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமா லிங்க் குடுத்து மெயில் அனுப்புவீங்க, ஆனா மெயில் வர்லை.. ஏன்?

சி.பி.செந்தில்குமார் said...

என்னமா டைட்டில் வைக்கறீங்க!!!!

சி.பி.செந்தில்குமார் said...

இன்னும் நல்லா கலாய்ச்சிருக்கலாம். ஹி ஹி

R.Elan. said...

செம காமடி,டைய கழுத்தில மாட்டிருந்தாரா,மறந்து போய் அதையும் கையிலேயே வச்சுகிட்டு போய்ட்டாரா?:))))))

Real Santhanam Fanz said...

///சி.பி.செந்தில்குமார் said...
இன்னும் நல்லா கலாய்ச்சிருக்கலாம். ஹி ஹி//

ஏன் சி.பி. ஏன்? ஏன் இந்த கொலை வெறி? இந்த கலாய்ச்சளுக்கே ரமேஷ் நாள் பூரா கழிஞ்சிருப்பாரு, இதுக்கு மேலயுமா?
ஹாப்பி வேலாயுதம் டேய்!!!

Real Santhanam Fanz said...

இங்கிலிபீசு படங்கள பார்த்து தமிழ்ல படம் எடுக்குரவன கூட விட்டுரலாம், ஆனா அதுக்கு எதிரா இந்த பதிவுலக பார்டிஸ்பண்ற அலப்பர இருக்கே.. ஐயோ தாங்கலடா சாமி.. அதுக்கு எதிரா நாங்களும் ஒரு பதிவு போட்டு இருக்கோம்.. பார்த்துட்டு சொல்லுங்கப்பு.
எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது.

! சிவகுமார் ! said...

//முன்னால போறதுக்கு நாலு கியர் இருக்கு, ரிவர்சுக்கு மட்டும் ஒரே ஒரு கியர் இருக்கே, அப்போ எங்க போனாலும் திரும்ப வர்ரதுக்கு மட்டும் ரொம்ப டைமாகுமே என்ன பண்றது?//

என்ன ஒரு புத்திசாலித்தனம்..

thalir said...

அசத்தல்! அதுவும் அந்த காந்தி ஜோக் ரொம்பவே நல்லா இருந்தது

அம்பாளடியாள் said...

டெரர்பாண்டியன்: மச்சி இன்னிக்கு நைட்டு கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?

ரமேஷ்: அதுனால என்ன, மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்.....

****************

ரமேஷ்: மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....

டெரர்பாண்டியன்: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?

ரமேஷ்: இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........

****************

வைகை: என்னடா ரொம்ப சோகமா இருக்கே?

ரமேஷ்: பாஸ் அவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல் பண்ணிட்டாருடா...

வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக போகலியோ என்னவோ?

ரமேஷ்: அப்படியெல்லாம் ஆக கூடாதுன்னுதான் அதுல ஒண்ணுக்கு ரெண்டா ஸ்டாம்பு வேற ஒட்டி அனுப்பிச்சேன்... அப்புறமும் என்ன பிரச்சனைன்னே புரியல.....

அருமையான நகைச்சுவைகள் பார்த்து ரசித்தேன் மிக்க நன்றி இப்புடீன்னு சொல்லி ரசிப்பேனுன்னு நினைக்குறீங்களா பன்னிக்குட்டி ?...ஏனய்யா நாங்க உங்களுக்கு
என்ன துரோகம் செஞ்சோம்?.. .களைச்சுப்போய் தண்ணி கேட்ட இடத்தில குடுக்க இல்லையா?.. ,அன்னிக்கு உங்கள நாய் துரத்தினப்போ காப்பாத்த இல்லியா ?...
நம்ம கடைக்கு வர்றப்போ கள்ளக் கணக்கு போட்டமா?...எதுக்கையா உங்க தல என்னோட கடப்பக்கம் வருது இல்ல ?.......எதாச்சும் கோவம் இருந்த நம்ம கடைக்கு
வந்து திட்டீர்று வாறது...ம்ம்ம்ம் ...நன்றி பகிர்வுக்கு ...அம்புட்டுத்தான் .

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 21

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...

கும்புடுறேனுங்க சார்!

//// நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...
இனி உன் கெட்டப்தான் என்னப்பா....?///

ஆஹா சார்! எதுகை மோனைல பிச்சு உதறுறீங்க!

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...

****************

டெரர்பாண்டியன்: மச்சி இன்னிக்கு நைட்டு கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?
ரமேஷ்: அதுனால என்ன, மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்.....///

ஹி ஹி ஹி என்ன ஒரு ஐடியா?

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...

இல்லடா, லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்........///

ஷ்ஷ்ஷ்ஷ்ச்ஷப்பா முடியல!

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...

ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக போகலியோ என்னவோ?

ரமேஷ்: அப்படியெல்லாம் ஆக கூடாதுன்னுதான் அதுல ஒண்ணுக்கு ரெண்டா ஸ்டாம்பு வேற ஒட்டி அனுப்பிச்சேன்... அப்புறமும் என்ன பிரச்சனைன்னே புரியல.....///

ஹா ஹா ஹா கிச்சு கிச்சு!

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said...

(ஓ... சுறா ப்ளாப் படம்ல, அதான் திட்டுறாம்போல, இப்ப பாரு..) ஹேப்பி காவலன் டே மச்சி...
டெரர்பாண்டியன்: &^%&*^&*^*(&*(%$%^###$#%^%^$%#.....!?!?
ரமேஷ்: சரியாத்தானே சொன்னேன், மறுக்கா எதுக்கு திட்டுறான்...........?///

ஹேப்பி வேலாயுதம் டே சார்!

சாமக்கோடங்கி said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிட்டுது...

காட்டான் said...

ஐயா நான் காட்டான் வந்திருக்கேன்யா .. நீண்ட நாளா எல்லாற்ர படலையையும் தட்டின எனக்கு உங்க படலைய தட்ட பயமா இருந்துச்சுங்கோ..!!!?  நான் காட்டுப்பயல்ன்னு என்னையும் உங்கட கும்மியில சேர்க்காம விட்டுறாதீங்கோ.. உங்கட கும்மி நல்லாதான்யா இருக்கு இனி அடிக்கடி உங்கட வீட்டு படலைய தட்டுவேனுங்கோ..என்ர கையில குழ இருக்குங்கோ அத நான் வைச்சிட்டு போறேங்கோ நான் வந்த அடையாளத்துக்குதாங்கோ... ஹி ஹி

காட்டான் குழ போட்டான்..

மாணவன் said...

//"பதிவுலக மாமாமேதை சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்...."///

ஹிஹிஹி..........