கலாச்சாரத்தப் பத்திப் பதிவர்கள் எவ்வளவு தூரம் வெவரமா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக ஒரு சிம்பிள் சர்வே வெச்சிருக்கேன். படிச்சிட்டு அவங்க அவங்க ஆன்சர கமென்ட்ஸ்ல போடுங்க. எல்லாமே மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின் தான். அதுனால வழக்கம்போல பிட்டு ரெடி பண்ணிடாதீங்க! (ஆன்சர் தெரியலேன்னா ஒரு 599 ரூபாய அக்கவுண்ட்ல போட்டீங்கன்னா... மெயில்ல ஆன்சர் சீ்ட் அனுப்பி வெக்கிறேன்.)
அனைத்துக் கேள்விகளுக்கும் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட சாய்ஸில் இருந்து மட்டுமே விடையளிக்கலாம்
1. கலாச்சாரம் என்றால் என்ன?
அ. கலாக்கா புதிதாகத் தொடங்கியிருக்கும் நடனப் பள்ளி
ஆ. டாஸ்மாக்கில் கிடைக்கும் புதிய சைடு டிஷ்
இ. மலையாள பிட்டுப் படத்தின் பெயர்
ஈ. டாகுடர் விஜயின் அடுத்த படம்
2. கலாச்சார சீரழிவு என்பது?
அ. கேர்ள் பிரண்ட்/பாய்பிரண்ட் இல்லாமலே ஸ்கூல்/காலேஜ் படித்துக் கொண்டிருப்பது
ஆ. பிகருங்க பின்னாடி 'சும்மா'வே சுத்தறது
இ. காதலித்த பெண்ணையே கஷ்டப்பட்டுத் திருமணம் செய்வது
ஈ. பறங்கிமலை ஜோதியில் போய் விருதகிரி படம் பார்ப்பது
உ. ஏதோ ஒரு புதுப்படத்தின் டைட்டில் லைன்
3. லிவிங் டுகெதெர் என்பது
அ. புதிதாக வந்துள்ள கொரிய மொழி உலகத் திரைப்படம்
ஆ. ஷிட்னி ஷெல்டன் எழுதியுள்ள நாவல்
இ. பாரின் சரக்கின் பெயர்
ஈ. நமீதா வீட்டிலுள்ள நாயின் பெயர்
உ. மகாபலிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜின் பெயர்
4. பண்பாடு என்றால் என்ன?
அ. கல்யாணத்திற்குப் போனால் மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்பது
ஆ. காரணம் சொல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபின்பே மைனஸ் ஓட்டுப் போடுவது
இ. மாறி மாறி கமென்ட்டும் ஓட்டும் போட்டுக்கொள்வது
ஈ. பிரபல பதிவர்கள் கமென்ட்டுகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பது
உ. பொறுமையாக இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருப்பது (ஹி...ஹி...!)
5. கலாச்சாரத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியது என்ன?
அ. குடும்பத்தோடு மானாட மயிலாட கண்டு மகிழலாம்!
ஆ. சேலத்து டாகுடருகிட்ட நல்ல லேகியமா வாங்கி சாப்புடலாம்!
இ. டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டுக் கலாச்சாரத்தைப் பற்றி தினம் ஒரு உருக்கமான பதிவு எழுதலாம்.
ஈ. கலாச்சாரப் பதிவுகளில் மைனஸ் ஓட்டுகளைக் குத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம்.
உ. தினமும் ஒபாமா முதல் உள்ளூர் வரை அரசியல் பேசிவிட்டு, தேர்தல் வந்ததும், வாங்குவதை வாங்கிகொண்டு ஓட்டுப் போடலாம்
6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?
அ. ரஞ்சிதா
ஆ. குஷ்பு
இ. கலாநிதி மாறன்
ஈ. எஸ்.ஏ. சந்திரசேகர்
உ. பிரபுதேவா
7. கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்திய சிறந்த தமிழ்ப் படங்கள்
அ. ரசிகன்
ஆ. நியூ
இ. சிந்துச் சமவெளி
ஈ. ............................... (இங்கு மட்டும் நீங்கள் விரும்பும் பதிலைத் தரலாம்)
சர்வே முடிவுகள்: பதிவுக்கட்டணம் செலுத்துபவர்களூக்கு சர்வே முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம்: வெறும் 3999 ரூபாய் மட்டுமே!
ஓக்கே, கொஸ்டின்லாம் ரொம்பக் கஷ்டமா இருந்திருக்கும். ஒரு சின்ன வீடியோவப் பாத்து ரிலாக்ஸ் பண்ணிக்குங்க.
வேண்டுகோள்
பாசிட்டிவ் ஓட்டுப் போடுபவர்களுக்கு:
தாங்கள் போடும் ஓட்டை வைத்துதான் இந்த வாரம் நான் கூழோ கஞ்சியோ குடிக்க வேண்டும் என்பதால், தயவுசெய்து உங்கள் பொன்னான வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல், கை ஆடிவிடாமல் மேலும் கீழும் உள்ள ஓட்டுப் பட்டைளில் அளிக்குமாறு வேண்டுகிறேன்!
நெகடிவ் ஓட்டுப் போடுபவர்களுக்கு:
ஒவ்வொரு நெகடிவ் ஓட்டிற்கும் என்னுடைய ஒரு முடி உதிர்ந்துவிடும் என்று காரமடை ஜோசியர் குறி சொல்லியிருப்பதால், தாராளமாக ஓட்டுப்போட்டு இந்த மாதம் என் முடிவெட்டும் செலவை மிச்சப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
!
229 comments:
«Oldest ‹Older 201 – 229 of 229வீடியோவை பார்த்தா எனக்கு டாகுடர் மிஸ்டர் சுறா விசய் நினைவு வந்து வயத்தை கலக்குதுபா..!!!
அடப்பாவி இதே கமெண்டை போட்டாச்சா மனோ மக்கா ..! எப்படி ரெண்டு பேரோட திங்கிங்கும் ஒரே மாதிரி இருக்கு..!! க்கி...க்கி...
exam mudinjathaa?
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
exam mudinjathaa?////
எல்லாருக்கும் முடிஞ்சது, உங்களுக்கு இப்போதான் ஸ்டார்ட்டு.....!
நம்மளோடது ஒரு கள்ள ஓட்டு ஒரு நல்ல ஓட்டு ரெண்டும் சேர்ந்து.... நம்மள மாதிரி ஜீரோ தான்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?
நயன்தாரா...
7. கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்திய சிறந்த தமிழ்ப் படங்கள்
வேலு பிரபாகரனின் காதல் கதை
:))
கலாவின் சாரம் என்ற பதில் காணாததால் இந்த தேர்வை புறக்கணிக்கிறோம்..:)
207 கமெண்டா..ஆஆஆஆஆஆஆஆஆஆ:)
///////பயணமும் எண்ணங்களும் said...
:))
கலாவின் சாரம் என்ற பதில் காணாததால் இந்த தேர்வை புறக்கணிக்கிறோம்..:)////
அப்பிடியெல்லாம் ஈசியா வெச்சிட முடியுமா?
///207 கமெண்டா..ஆஆஆஆஆஆஆஆஆஆ:)////
இதுக்கேவா... நாங்க 300லாம் வெச்சிருக்கோம், ஆமா.... ஹி...ஹி...!
.அண்ணே வீடியோல வர்ற அந்த நடிகர் யாரு.....டாகுடர் விஜய் பாணியில் chase பன்றாரு
அந்த நடிகர் பாலகிருஷ்ணாவா தமிழ்ல விஜய்னா தெலுகுல இவரா........முடியல
கொஞ்சம் ஆணி புடுங்க போயிருந்தேன் ................
காசு என்னடா காசு , நமக்கு நட்ப்புதான் முக்கியம் , நன்பேண்டா................ அப்ப அடுத்த விஜய் படத்துக்கு ஹின்ட் குடுத்துட்ட ........... நடத்து ,,நடத்து
///மங்குனி அமைச்சர் said...
கொஞ்சம் ஆணி புடுங்க போயிருந்தேன் ................
காசு என்னடா காசு , நமக்கு நட்ப்புதான் முக்கியம் , நன்பேண்டா................ அப்ப அடுத்த விஜய் படத்துக்கு ஹின்ட் குடுத்துட்ட ........... நடத்து ,,நடத்து/////
ஆமா டாகுடரு டீசன்ட்டா நடிச்சித் தொலச்சிட்டா நம்ம பொழப்பு என்னாகுறது?
நண்பேண்டாவுலாம் நல்லாத்தான் இருக்கு ஆனாலும் பணம் கட்டுனாத்தான் ஆன்சர் சீட்டு!
////நாஞ்சில் மனோ said...
ஐயோ இந்த வீடியோ கிளிப்பை டாகுடர் விஜய் பாத்துராம பாத்துக்குங்கோ சாமியோவ்:]]////
அவருக்காகத்தான் க்ளிப்பே... இந்தசீன் கண்டிப்பா வேலாயுதத்துல உண்டு!
/////ஜெய்லானி said...
வீடியோவை பார்த்தா எனக்கு டாகுடர் மிஸ்டர் சுறா விசய் நினைவு வந்து வயத்தை கலக்குதுபா..!!!////
வேலாயுதம் வரைக்கும் வெயிட் பணணுங்கப்பு, இன்னமும் சுறாவையே நெனச்சுக்கிட்டு இருந்தா எப்பிடி?
////ம.தி.சுதா said...
நம்மளோடது ஒரு கள்ள ஓட்டு ஒரு நல்ல ஓட்டு ரெண்டும் சேர்ந்து.... நம்மள மாதிரி ஜீரோ தான்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/////
ஏதோ ஒண்ணு கடைப்பக்ககம் வந்தா சரி!
////philosophy prabhakaran said...
6. கலாச்சாரத் தூதராக யாரைத் தேர்வு செய்வீர்கள்?
நயன்தாரா...
7. கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்திய சிறந்த தமிழ்ப் படங்கள்
வேலு பிரபாகரனின் காதல் கதை////
அடடா இப்பிடி அவுட் ஆப் சிலபஸ்ல போயிட்டீங்களே, ரூல்ஸ் படிக்கலியா?
///இத்ரூஸ் said...
.அண்ணே வீடியோல வர்ற அந்த நடிகர் யாரு.....டாகுடர் விஜய் பாணியில் chase பன்றாரு////
யோவ் அது டாகுடரோட குருப்பா!
////இத்ரூஸ் said...
அந்த நடிகர் பாலகிருஷ்ணாவா தமிழ்ல விஜய்னா தெலுகுல இவரா........முடியல////
இப்பப் புரியுதா டாகடரு எதுக்கு தெலுங்கு படத்தையே திருப்பி திருப்பி ரீமேக் பண்றாருன்னு?
//////செ.சரவணக்குமார் said...
கலக்குறீங்க நண்பா. பதில்களையெல்லாம் அப்புறமா மெயில் பண்ணுங்க..////////
இப்பிடி சொல்லிட்டா அனுப்பிடவோமா? பிச்சிபுடுவேன் பிச்சி, காசு அனுப்பாம, ஒரு கமா கூட அனுப்ப மாட்டேன்!
////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ப.செல்வக்குமார் said...
//அதுனால வழக்கம்போல பிட்டு ரெடி பண்ணிடாதீங்க! (ஆன்சர் தெரியலேன்னா ஒரு 599 ரூபாய அக்கவுண்ட்ல போட்டீங்கன்னா... மெயில்ல ஆன்சர் சீ்ட் அனுப்பி வெக்கிறேன்.)//
இலவசமா தரமாட்டீங்களா ..?///
நாங்க என்ன ஆச்சியா நடத்துறோம், எலவசமா தர்ரதுக்கு?
இது செம டைமிங்க் ராம்சாமி அண்ணே///////
இதுவும் டைமிங்...! (ஆமா அது என்ன அண்ணே, நான் உங்க தம்பி மாதிரியில்ல?)
////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி,ஒரு டவுட்,3 எழுத்துள்ள ஒரு பெண் பதிவரின் பதிவுக்கு பதிலடி குடுக்கத்தான் இந்தப்பதிவுன்னு வெளில பேசிக்கறாங்களே,அது உண்மையா?//////
அது யாரு புதுசா முனு எழுத்து பெண் பதிவரு? எப்பிடியோ என்னையும் ஒரு பிரபல பதிவராக்கனும்னு முடிவு பண்ணிட்டடீங்க?
///THOPPITHOPPI said...////
ம்ம்ம் எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லிட்டிங்க, சரியோ தப்போ உங்களுக்கு கண்டிப்பா பரிசு உணடு.....!
///Jayadeva said...
ஐயா தெய்வமே இந்த விடியோவ எங்கேயிருந்து புடிச்சிகிட்டு வந்தீக ராசா? யாரையாச்சும் குளோஸ் பண்ணனும்னா வேற எதுவுமே வேண்டாம், அவனை ஒரு சேரில் கட்டிப் போட்டுவிட்டு இந்த விடியோவை நாலு தடவை காமிச்சா போதும், நானே செத்துடறேன்னு சொல்லி செத்துடுவான். தாங்க முடியலைடா சாமி....[ஆனா ஒன்னு, இனி எந்த தமிழ் படத்தையும் பாக்கும் மனோ திடத்தை இந்த விடியோ குடுத்துடுச்சு... ஹி....ஹி....ஹி........]////
என்னண்ணே இதுக்கே இப்பிடி சொல்லிட்டீங்க? இன்னும் கைவசம் 5 வீடியோ ஸ்டாக் இருக்கு!
இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையே..
’கலா’ச்சாரம் சீரழிந்து..எல்லாரும் புள்ளகுட்டி பெத்துக்க போயாச்சு..
சீக்கிரம், நீயாவது அடுத்த பதிவைப் ’போடய்யா’..
லிவிங் டுகெதெர் என்பது
அ. புதிதாக வந்துள்ள கொரிய மொழி உலகத் திரைப்படம்
:))
சைலன்சேய்ய்ய்ய்ய்ய்......
இனிமேலும் 'DOGடர்' தம்பிய வச்சி நக்கலடிச்சா,
நாண்டுகிட்டு மாண்டுபோன கோண்டுவ மீண்டு வந்து காண்டு இருக்குற இடத்துல நோண்ட சொல்லுவேன் என்று எச்சில்தெரிக்கிறேன்.
-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - நவ்'2010 )
அமௌண்ட் எல்லாமே பேட்டா கம்பனி விலை மாதிரியே இருக்கு
sir may i come in..
exam mudinjaachaa.a..
Post a Comment