Wednesday, January 18, 2012

ஆனந்த தொல்லை: ஒரு இனிய ஆரம்பம்...!


சில பிரபல பதிவர்கள் (உச்சத்தில் இருப்பவர் உள்பட) ஒருவழியாக பவர்ஸ்டார் வெறியர்களின் அன்பான மிரட்டலுக்கிணங்க ஆனந்த தொல்லை என்ற அற்புத உலகமகா காவியத்திற்கு விமர்சனம் எழுதுவதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் சில இளம்பதிவர்கள் ஆனந்த தொல்லை படம் ஓடும் 500+ நாள் வரைக்கும் தினமும் பவர்ஸ்டாரை பற்றி ஏதாவது எழுதுவதாகவும் முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக பவர்ஸ்டாரின் பவர்ஃபுல் படங்கள் சிலவற்றை இங்கே பிரசுரித்திருக்கிறோம். இளகிய மனம் படைத்தவர்கள் தயவு அப்படியே சென்று விடவும்!பவர் ஸ்டார் சொல்றான்..... பவர் ஸ்டார் முடிக்கிறான்....


ஐயாம் தி நியூ ஆர்னால்ல்டு சுவார்ர்ர்செனேகார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....என்னா லுக்கு......?இது காதுல வேணா நான் தான் பவர்ஸ்டார்னு சொல்லிப் பார்க்கவா...?எலேய்ய்.... படம் வந்ததும் ஒழுங்கா எல்லாப்பயலும் விமர்சனம் எழுதிடுங்க... இல்லே.....டீசர்ட்டுகளில் பவனி வரப்போகும் பிரபல பவர்ஸ்டார் கார்ட்டூன்...


இப்படிக்கு,
பவர்ஸ்டார் கொலவெறி குருபீஸ்
சர்வதேச கிளை மற்றும் மரம்


நன்றி: கூகிள் இமேஜஸ், கெட்சினிமாஸ் கார்ட்டூன், பவர்ஸ்டார்

88 comments:

வெங்கட் said...

வாழ்க பவர் ஸ்டார்..
வளர்க அவர் புகழ்..

இப்படிக்கு
பவர் ஸ்டார் வெறியன்
பெங்கட்

வெங்கட் said...

// பெங்கட் //

ஐயோ... என் பெயரையே தப்பா
அடிச்சிட்டேனே..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் said...
வாழ்க பவர் ஸ்டார்..
வளர்க அவர் புகழ்..

இப்படிக்கு
பவர் ஸ்டார் வெறியன்
பெங்கட்//////

பாத்தீங்களா ஜனங்களே வெறும் நாலு ஸ்டில்லு பாத்ததுக்கே ஒருத்தர் எப்படி மாறிட்டாருன்னு.....?
இப்பத்தெரியுதா பவர்ஸ்டாரோட பவரு........ ?

முத்தரசு said...

உடுங்க என்னை உடுங்க - உசிர காப்பாத்திக்க - உடுங்க என்னை உடுங்க..

Unknown said...

அப்படிப்போடுய்யா அருவாள!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் said...
// பெங்கட் //

ஐயோ... என் பெயரையே தப்பா
அடிச்சிட்டேனே..!!/////

பவர்ஸ்டாரை பார்த்த பரவசத்துல எப்படி ஆகிடுச்சு பாருங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மனசாட்சி said...
உடுங்க என்னை உடுங்க - உசிர காப்பாத்திக்க - உடுங்க என்னை உடுங்க../////

நான் தான் அப்பவே சொன்னேனே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
அப்படிப்போடுய்யா அருவாள!/////

பவர்ஸ்டாரத்தானே சொல்றீங்க....?

முத்தரசு said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//நான் தான் அப்பவே சொன்னேனே.....? //

பன்னியாரே, எதை சொன்னாலும் தெளிவா தெளிந்த பின் சொல்லணும்...ஒக்கே..

ஹாலிவுட்ரசிகன் said...

ஸ்ஸ்ஸ் .... அப்பா ... இப்பவே கண்ண கட்டுதே.

மொக்கராசா said...

முதல் போட்டாவை பாத்து மயங்கி அதேயே பாத்துகிட்டு இருக்கேன்....

என்னா லுக், என்னா லுக்.....

தலைவா 'மிசினு பாசிபிலு' (mission possible) அப்படின்னு ஒரு ஹாலிவுட் படம் எடுங்க......

மொக்கராசா said...

Coming to 2 photo ......


எங்க தலைவருக்கு புல்லட்டு கூட லூனா (1980's Luna,it is very thin 2 wheeler) தான் டா......

மொக்கராசா said...

Coming to 3 photo ......


தலைவர் ரெம்ப கோவாமா இருக்காரு......

பாலிடிக்ஸ் பண்றவன்,கடஞ்சொல்லி பீடி குடிச்சவன்,அடுத்தவன் பதிவை காபி பண்ணுறவன், படமா போட்டு பதிவை நிரப்புறவன், எல்லாரும் திருந்துக்கப்பு.....

Yoga.S. said...

வணக்கம் ப.ரா.சார்!அருமை,ஆனந்தம்,ஆச்சரியம்.எல்லாவற்றையும் ஒருங்க்கூட்டி,இப்படி ஒரு "பவர் ஸ்டில்ஸ்"குடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க!"அவர்"கிட்ட கூட இந்த மாதிரி ஸ்டில்ஸ் இருக்குமா எங்கிறது சந்தேகமே!யூஸ் பண்ணுவாருன்னு நினைக்கிறேன்!!!!!

மொக்கராசா said...

Coming to 4th photo

இது அயல் நாட்டு சதி ....

டைனோசரையும், 40 யானைகளின் எடையை கொண்ட நிலதிமிங்கலத்தையும் அடக்கும் வல்லமையை கொண்ட பவர்ஸ்டாரை சும்மா காளை அடக்குற மாதிரி படத்தை போட்டது அயல் நாட்டு சதி என்றே எண்ணத் தோண்றுகிறது....

Unknown said...

//
இப்படிக்கு,
பவர்ஸ்டார் கொலவெறி குருபீஸ்
சர்வதேச கிளை மற்றும் மரம்//

'அடி' 'விழுது'கள் இல்லையா..

Unknown said...

மேதை படத்திற்கு எங்களை ஏன் அழைக்கவில்லை என சில நண்பர்கள் கோபித்துக்கொன்டனர். ஆனந்த தொல்லை டிக்கட் எடுங்க. கண்டிப்பா போகணும் என்று அலுவக நண்பர்கள் தொல்லை. இதுவரை 15 நண்பர்கள் ஆனந்த தொல்லை பார்க்க தயார் என்று சொல்லிவிட்டனர். நிலைமை சீரியஸா போயிட்டு இருக்கு. அவ்வ்!!

CS. Mohan Kumar said...

சென்ற வார விகடனில் இவர் பேட்டி படித்து வயிறு குலுங்க சிரித்தேன்

Madhavan Srinivasagopalan said...

வாழ்க பவர் ஸ்டார்..
வளர்க அவர் புகழ்..

இப்படிக்கு
பவர் ஸ்டார் வெறியன்
பெங்கட்

K said...

அன்புத் தலைவா பன்னி. உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது.
கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு ஒரு வாழ்த்தை சொல்லிடுறேன்! முதல்ல யாரைக் கேட்டு இந்த பதிவ போட ஒத்துக்கிட்டே? தலைவா, பதிவுலகில் எம்மாம் பெரிய ஜாம்பவான் நீ! இப்படி பதிவு போடலாமா?

அண்மைக்காலமா உன்னைய பார்த்துட்டு வர்ரேன்! அந்த இத்துப்போன பவர்ஸ்டார் பத்தியும், செவப்புச் சட்டை ராமராஜன் பத்தியும் தான் பதிவு போடறே நீ! நேத்திக்கு நான் ஆஃபீசுல வைச்சு உன்னோட நண்பன் பதிவ படிச்சு, துக்கம் தாங்காம, ஆஃபீஸ் டய்லெட்டில் குலுங்கி குலுங்கி அழுதது எனக்கு மட்டும்தான் தெரியும் தல!

தலைவா, இப்பவெல்லாம் நாலு போட்டோ போட்டு, ரெண்டு வசனம் போடுறதிலேயே காலத்தை ஓட்டுறியே தலைவா! போட்டோ போட்டு கமெண்டு போடுபவர்களின் இம்சை தாங்க முடியாமல்தானே நான் உனக்கு ரசிகனாகி, இப்போ வெறியனாகி இருக்கேன் தலைவா! இப்போ, நீயும் ஃபோட்டோ போட்டே கொல்லுறியே தலைவா! நீ ஏன் தலைவா இப்படி ஒரு பதிவு போட ஒத்துக்கிட்டே?

நீ பதிவு எழுத வந்தப்போ, அண்ணன் கவுண்டமணியே நேர்ல வந்தது மாதிரி இருந்திச்சே தலைவா! அவரை மாதிரியே நீயும் நம்மளைத் திட்டுவியே! உன்னோட திட்டு வாங்கணும்கறதுக்காக, நான் என் பொண்டாட்டியையே டைவர்ஸ் பண்ணிட்டு, உன்னோட ப்ளாக்குல விழுந்து கெடந்தேனெ தலைவா! எதுக்கு இப்படி ஒரு பதிவு போட ஒத்துக்கிட்டே?

உன்னை பதிவுலக கவுண்டமணியாவே பார்த்து பார்த்து பழகின எனக்கு, நீ பவர்ஸ்டாருக்கும், ராமராஜனுக்கும் பதிவு போட்டு உன்னோட எனர்ஜிய வேஸ்டு பண்றியே அதிலேயே என் மனசு நொறுங்கி போய்டுது.! உனக்கு நாமெல்லாம் ரசிகனாய் இருக்கும் போது நீ பவர்ஸ்டாருக்கு ரசிகனாக இருக்கறதைப் பார்த்து பதிவுலகமே குலுங்கி குலுங்கி சிரிக்குது! ஆனா உன் உண்மை ரசிகன் வயிரு எரியுது. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

விமர்சனம் போடமாட்டேன்னு சி பி யே வெறுத்து ஒதுக்கிவிட்ட, பவர்ஸ்டார் பத்தி பதிவு போட நீ எதுக்கு தலைவா? இன்ட்லியில உன்னோட லிங்கப்பார்த்து பதிவ படிக்க வந்தவன்லாம், இதைவிட ஒரு புதுப்பதிவர் இன்னும் நல்லா எழுதியுப்பார்னு, கண்டவன்கூட எல்லாம் உன்னைய கம்பேர் பண்றான்! ஆனா, காலைல எந்திரிச்சதும் உன்னோட ப்ளாக்குலயே கண்ணுமுழிக்குற எனக்கு இதெல்லாம் தெரியாது தலைவா! நீ எதுக்கு தலைவா இந்தப் பதிவு போட ஒத்துகிட்ட?

நீ நண்பன்னு ஒரு டைட்டில வைச்சு, யாரோ ஒருத்தனைப் பத்தி, ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்குல நேத்திக்கு சொல்லிட்டு இருந்தப்போ, நான் ஆபீஸ் சீட்டுக்குக்கீழ படுத்துக்கிட்டு குலுங்கி குலுங்கி அழுதேன்! ஆனா நான் ஏதோ குலுங்கி குலுங்கி சிரிக்கறதா, எல்லாப் பயலுகளும் நெனைச்சுக்கிட்டு,குமுறி குமுறிச் சிரிக்கிறானுங்க தலைவா. உன் உயிர் ரசிகனுக்கு இந்த அவமானம் தேவையா? நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

பவர்ஸ்டார் பத்தி பதிவு போடுற துணிச்சல் உனக்கு இருக்கலாம் தலைவா! ஆனா உன்னைய ஒரு கவுண்டமணியா நெனைச்சு உன்கிட்ட திட்டு வாங்குறதுக்காககவே, காலைல எந்திரிச்சு கக்கூசு போகம கம்பியூட்டர ஆன் பண்ணி, நீ லைன்ல இருக்கியான்னு செக் பண்ணி, உனக்கு கமெண்டு போடும் என்னையமாதிரி ரசிகனை நீ நெனைச்சுப் பார்த்தியா? நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

சூடான தலைப்புக்கள் விற்பனைக்குன்னு ஒரு மஹா ஹிட்ஸ் பதிவு போட்டியே, ஏலத்துக்கு வரும் பிரபல பதிவர்களின் சொத்துக்கள்னு இன்னொரு சூப்பர்ஹிட் பதிவு போட்டியே, அய்யா வெளம்பர தாரரே அப்டீன்னு ஒரு அட்டகாசமான பதிவு போட்டியே, தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்னு ஒரு கிளு கிளு பதிவு போட்டு அசத்தினியே, இப்ப போயும் போயும் பவர்ஸ்டாருக்கு ஃபேனாக இருக்கியே, நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

இதே ரேஞ்சிலே இன்னொரு பதிவு நீ குடுத்தா நாங்க எல்லாம் ‘சீரியஸ் பதிவு’ ரசிகரா மாறிடுவோம். அப்புறம் ‘நீங்களும் வந்து பூ மிதிச்சுட்டுப் போங்க’ அப்படீன்னு நீ சொல்ல முடியாது. புரியுதா தலைவா?!

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
படம் பார்,
பாடம் படி என்று தத்துவம் சொல்லா குறையா
நேத்தைக்கு நண்பன் காட்டினீங்க.
இன்னைக்கு ஆனந்த தொல்லை
எப்படிங்க முடியுது?;-)))

நிரூபன் said...

ஆனந்த தொல்லை என்ற அற்புத உலகமகா காவியத்திற்கு விமர்சனம் எழுதுவதாக உறுதியளித்துள்ளார்கள்.//

ஹே/
ஹே...

அண்ணே நீங்க நம்ம பிலாசபியையும், மெட்ராஸ் பவன் சிவாவையும் சைக்கிள் கேப்பில கடிக்கலை தானே?

நிரூபன் said...

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

நீ ஏன் தலைவா இப்படி ஒரு பதிவு போட ஒத்துக்கிட்டே?
//


நல்ல வேளை நீ பன்னி அண்ணரைப் பார்த்து ஒத்துக்கிட்ட என்று எழுதின இடத்தில எழுத்துப் பிழை விடலை.
கொய்யாலே.

நிரூபன் said...

சூடான தலைப்புக்கள் விற்பனைக்குன்னு ஒரு மஹா ஹிட்ஸ் பதிவு போட்டியே, ஏலத்துக்கு வரும் பிரபல பதிவர்களின் சொத்துக்கள்னு இன்னொரு சூப்பர்ஹிட் பதிவு போட்டியே, அய்யா வெளம்பர தாரரே அப்டீன்னு ஒரு அட்டகாசமான பதிவு போட்டியே, தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்னு ஒரு கிளு கிளு பதிவு போட்டு அசத்தினியே, இப்ப போயும் போயும் பவர்ஸ்டாருக்கு ஃபேனாக இருக்கியே, நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?//

யோவ்...பன்னாடை ஐடியாமணி..
இந்த இடத்துல அண்ணனோட பூமியைத் தேடி தொடரை தவற விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நிரூபன் said...

ஐடியா மணியின் ரீமேக் கமெண்டைப் பார்த்து நம்ம பன்னி அண்ணர் எஸ்கேப் ஆகிட்டாரா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சுவார்ர்ர்செனேகார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....//

மொச்சக் கொட்டை நிறையா சாப்ட்டாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பவர் ஸ்டார் முடிக்கிறான்....//

படம் பார்க்குரவங்களைத்தான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நன்றி: கூகிள் இமேஜஸ், கெட்சினிமாஸ் கார்ட்டூன், பவர்ஸ்டார்//

எனக்கு நன்றி சொல்லலை?

Yoga.S. said...

இதெல்லாம் நல்லால்ல,சொல்லிப்புட்டேன்,ஆமா!!!!"நாலு பேருக்கு நல்லது செய்யணுமின்னா,எதுவுமே தப்பில்ல"அப்புடீங்கிற கொள்கை நம்மோடது!ஏன் பவர் ஸ்டாரும், பசு ஸ்டாரும் முன்னுக்கு வரப்பிடாதா?????படத்தோட பேரு ங்கள பாருங்க;"மேதை"."ஆனந்த தொல்லை" !!!!!?????

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆனந்த தொல்லை...
ரெடி... ஸ்டார்ட்... மியூசிக்....

Yoga.S. said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நன்றி: கூகிள் இமேஜஸ், கெட்சினிமாஸ் கார்ட்டூன், பவர்ஸ்டார்//

எனக்கு நன்றி சொல்லலை?///// நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!

காட்டான் said...

ஆஹா.. எல்லோரும் ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல நம்ம தலைவரை.. ;-)

Yoga.S. said...

காட்டான் said...

ஆஹா.. எல்லோரும் ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல நம்ம தலைவரை.. ;-)
////அப்பாடி, ஒரு"அடிமை" நமக்கும் கெடைச்சிட்டான்!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!

உணவு உலகம் said...

நவரசங்கள் சொட்டுதே! ஹா ஹா ஹா.

இந்திரா said...

அட அட.. என்னா லுக்கு..

மயக்கமே வருது..
இது தான் அழகுல மயங்குறதோ????

எஸ்.கே said...

மற்றவங்களுக்கு தொல்லை ஆரம்பம்னாலே ஆனந்தம்தானே!:-))

நாய் நக்ஸ் said...

Panni...
Nethikku nan sonnathai
note pannikkiren-nu
sollumpothey....enakku
doubt vanthuthuya......

Aanalum......
Mudiyalai......

Innikku
ROOM
kandippa venumya....

ad said...

ஏன் சார்?
அந்த ஆளை விட்டா வேற யாருமே கெடைக்கலையா?
பாவம்.விட்ருங்க.

விஸ்வநாத் said...

ஏனுங், 4 வது படத்துல,
மாடு புடிக்கையிலே,
அண்ணனுக்கு கன்னத்துல கிளிச்சிடுச்சா கொம்பு ?
பாவம் அண்ணே, அவரோட அழகே அதனால போச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஹாலிவுட்ரசிகன் said...
ஸ்ஸ்ஸ் .... அப்பா ... இப்பவே கண்ண கட்டுதே./////

பரவால்ல, எங்க பவர்ஸ்டார் குரலையாவது கேளுங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
முதல் போட்டாவை பாத்து மயங்கி அதேயே பாத்துகிட்டு இருக்கேன்....

என்னா லுக், என்னா லுக்.....

தலைவா 'மிசினு பாசிபிலு' (mission possible) அப்படின்னு ஒரு ஹாலிவுட் படம் எடுங்க......//////

இதெல்லாம் ஜுஜுபி, வேற ஏதாவது பெருசா சொல்லு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
Coming to 2 photo ......


எங்க தலைவருக்கு புல்லட்டு கூட லூனா (1980's Luna,it is very thin 2 wheeler) தான் டா......//////


நல்ல வேள கைவண்டின்னு சொல்லாம விட்டியே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மொக்கராசா said...
Coming to 3 photo ......


தலைவர் ரெம்ப கோவாமா இருக்காரு......

பாலிடிக்ஸ் பண்றவன்,கடஞ்சொல்லி பீடி குடிச்சவன்,அடுத்தவன் பதிவை காபி பண்ணுறவன், படமா போட்டு பதிவை நிரப்புறவன், எல்லாரும் திருந்துக்கப்பு.....//////

ஆமா திருந்து திருந்து......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.S.FR said...
வணக்கம் ப.ரா.சார்!அருமை,ஆனந்தம்,ஆச்சரியம்.எல்லாவற்றையும் ஒருங்க்கூட்டி,இப்படி ஒரு "பவர் ஸ்டில்ஸ்"குடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க!"அவர்"கிட்ட கூட இந்த மாதிரி ஸ்டில்ஸ் இருக்குமா எங்கிறது சந்தேகமே!யூஸ் பண்ணுவாருன்னு நினைக்கிறேன்!!!!!/////

வணக்கம் யோகா ஐயா, இதுல உண்மை என்னன்னா, எல்லாப்படமும், அவரோட அஃபிசியல் ட்விட்டர் தளத்துல இருந்து எடுத்ததுதான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
Coming to 4th photo

இது அயல் நாட்டு சதி ....

டைனோசரையும், 40 யானைகளின் எடையை கொண்ட நிலதிமிங்கலத்தையும் அடக்கும் வல்லமையை கொண்ட பவர்ஸ்டாரை சும்மா காளை அடக்குற மாதிரி படத்தை போட்டது அயல் நாட்டு சதி என்றே எண்ணத் தோண்றுகிறது....//////

பவர்ஸ்டார் முன்னாடி அயல்நாடெல்லாம் எம்மாத்திரம்? ஒருவேள அயல்கிரக சதியா இருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
//
இப்படிக்கு,
பவர்ஸ்டார் கொலவெறி குருபீஸ்
சர்வதேச கிளை மற்றும் மரம்//

'அடி' 'விழுது'கள் இல்லையா..////

அது ஆனந்த தொல்லை விமர்சனம் எழுதாதவங்களுக்கு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ! சிவகுமார் ! said...
மேதை படத்திற்கு எங்களை ஏன் அழைக்கவில்லை என சில நண்பர்கள் கோபித்துக்கொன்டனர். ஆனந்த தொல்லை டிக்கட் எடுங்க. கண்டிப்பா போகணும் என்று அலுவக நண்பர்கள் தொல்லை. இதுவரை 15 நண்பர்கள் ஆனந்த தொல்லை பார்க்க தயார் என்று சொல்லிவிட்டனர். நிலைமை சீரியஸா போயிட்டு இருக்கு. அவ்வ்!!///////

நீங்க சொல்றத பார்த்தா, படம் ரிலீசாகிட்டா இனி ரெண்டு மாசத்துக்கு டிக்கட்டு கிடைக்காது போலிருக்கே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மோகன் குமார் said...
சென்ற வார விகடனில் இவர் பேட்டி படித்து வயிறு குலுங்க சிரித்தேன்/////

அப்படியே படத்தையும் பாத்து எஞ்சாய் பண்ணுங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Madhavan Srinivasagopalan said...
வாழ்க பவர் ஸ்டார்..
வளர்க அவர் புகழ்..

இப்படிக்கு
பவர் ஸ்டார் வெறியன்
பெங்கட்//////

எனி ப்ராப்ளம்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
அன்புத் தலைவா பன்னி. உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது./////

ங்கொய்யால நாட்ல எத்தன பேருய்யா இப்படி கெளம்பி இருக்கீங்க.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு ஒரு வாழ்த்தை சொல்லிடுறேன்! //////

என்ன கடுப்பு...? மூலக்கடுப்பா? வெளக்கெண்ணைய பல்லு படாம நடுநாக்குல ஊத்தி நாலு நாளைக்கு குடி எல்லாம் சரியா போய்டும்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முதல்ல யாரைக் கேட்டு இந்த பதிவ போட ஒத்துக்கிட்டே? /////

என்றா மணி, இதுக்கெல்லாம் போய் கூகிள் ஓனரையா கேட்க முடியும், குத்துமதிப்பா நாமளே பாத்து போட்டுக்க வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தலைவா, பதிவுலகில் எம்மாம் பெரிய ஜாம்பவான் நீ! இப்படி பதிவு போடலாமா? /////

நமக்கும் ஒரு அடிமை சிக்கிட்டான்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அந்த இத்துப்போன பவர்ஸ்டார் பத்தியும், செவப்புச் சட்டை ராமராஜன் பத்தியும் தான் பதிவு போடறே நீ! ////

நமக்கு இது என்ன புதுசா? கொஞ்ச நா முன்னாடி வரை அந்து போன கரடியவும், வெந்து போன டாகுடரையும் வெச்சித்தானே கடைய ஓட்டுனோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நேத்திக்கு நான் ஆஃபீசுல வைச்சு உன்னோட நண்பன் பதிவ படிச்சு, துக்கம் தாங்காம, ஆஃபீஸ் டய்லெட்டில் குலுங்கி குலுங்கி அழுதது எனக்கு மட்டும்தான் தெரியும் தல! /////

படுவா உன்னைய யாரு டாய்லெட்டுல அழுக சொன்னது, அதான் அழுகுறவங்களுக்கு ரூம் புக் பண்ணித்தர்ரேன்னு சொல்லி இருந்தேன்ல....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தலைவா, இப்பவெல்லாம் நாலு போட்டோ போட்டு, ரெண்டு வசனம் போடுறதிலேயே காலத்தை ஓட்டுறியே தலைவா! ////

ங்கொக்காமக்கா.. நானே வேற என்ன எழுதுறதுன்னு தெரியாமத்தானே அத போட்டிக்கிட்டு இருக்கேன், அதையே நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு இருக்கே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உன்னை பதிவுலக கவுண்டமணியாவே பார்த்து பார்த்து பழகின எனக்கு, நீ பவர்ஸ்டாருக்கும், ராமராஜனுக்கும் பதிவு போட்டு உன்னோட எனர்ஜிய வேஸ்டு பண்றியே அதிலேயே என் மனசு நொறுங்கி போய்டுது./////

யோவ் அந்தந்த சீசனுக்கேத்த மாதிரி ஆளுகளை போட்டு கலாய்க்கிறோம், இப்போ நண்பன் நல்லா ஓடிட்டு இருக்கு, சோ கொஞ்ச நாளைக்கு டாகுடரை விட்டு வைக்கிறோம்ல, அந்த மாதிரி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உனக்கு நாமெல்லாம் ரசிகனாய் இருக்கும் போது நீ பவர்ஸ்டாருக்கு ரசிகனாக இருக்கறதைப் பார்த்து பதிவுலகமே குலுங்கி குலுங்கி சிரிக்குது! /////

என்ன கொடும சார் இது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விமர்சனம் போடமாட்டேன்னு சி பி யே வெறுத்து ஒதுக்கிவிட்ட, பவர்ஸ்டார் பத்தி பதிவு போட நீ எதுக்கு தலைவா? /////

நெ.1 பதிவரே போடமுடியாதத போடுறோம்னு பெருமைப்படுய்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இன்ட்லியில உன்னோட லிங்கப்பார்த்து பதிவ படிக்க வந்தவன்லாம், இதைவிட ஒரு புதுப்பதிவர் இன்னும் நல்லா எழுதியுப்பார்னு, கண்டவன்கூட எல்லாம் உன்னைய கம்பேர் பண்றான்! //////

யோவ் நானும் ஒரு புதுப்பதிவர் மாதிரிதான்யா.... ஒருத்தனை யூத்தா இருக்கவிடமாட்டீங்களே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இதே ரேஞ்சிலே இன்னொரு பதிவு நீ குடுத்தா நாங்க எல்லாம் ‘சீரியஸ் பதிவு’ ரசிகரா மாறிடுவோம். அப்புறம் ‘நீங்களும் வந்து பூ மிதிச்சுட்டுப் போங்க’ அப்படீன்னு நீ சொல்ல முடியாது. புரியுதா தலைவா?!/////

அப்போ பவர்ஸ்டாரை நிறுத்தச் சொல்லு, நானும் நிறுத்துறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
வணக்கம் அண்ணே,
படம் பார்,
பாடம் படி என்று தத்துவம் சொல்லா குறையா
நேத்தைக்கு நண்பன் காட்டினீங்க.
இன்னைக்கு ஆனந்த தொல்லை
எப்படிங்க முடியுது?;-)))///////

எல்லாம் மனசை கல்லாக்கிக்கிட்டுத்தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நிரூபன் said...
ஆனந்த தொல்லை என்ற அற்புத உலகமகா காவியத்திற்கு விமர்சனம் எழுதுவதாக உறுதியளித்துள்ளார்கள்.//

ஹே/
ஹே...

அண்ணே நீங்க நம்ம பிலாசபியையும், மெட்ராஸ் பவன் சிவாவையும் சைக்கிள் கேப்பில கடிக்கலை தானே?//////

சேச்சே அவங்கள்லாம் முடியாதுன்னு சொல்லவே இல்லியே, ஃபர்ஸ்ட்டே ஒத்துக்கிட்டாங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

நீ ஏன் தலைவா இப்படி ஒரு பதிவு போட ஒத்துக்கிட்டே?
//


நல்ல வேளை நீ பன்னி அண்ணரைப் பார்த்து ஒத்துக்கிட்ட என்று எழுதின இடத்தில எழுத்துப் பிழை விடலை.
கொய்யாலே.///////

ஏன்யா இப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
சூடான தலைப்புக்கள் விற்பனைக்குன்னு ஒரு மஹா ஹிட்ஸ் பதிவு போட்டியே, ஏலத்துக்கு வரும் பிரபல பதிவர்களின் சொத்துக்கள்னு இன்னொரு சூப்பர்ஹிட் பதிவு போட்டியே, அய்யா வெளம்பர தாரரே அப்டீன்னு ஒரு அட்டகாசமான பதிவு போட்டியே, தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்னு ஒரு கிளு கிளு பதிவு போட்டு அசத்தினியே, இப்ப போயும் போயும் பவர்ஸ்டாருக்கு ஃபேனாக இருக்கியே, நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?//

யோவ்...பன்னாடை ஐடியாமணி..
இந்த இடத்துல அண்ணனோட பூமியைத் தேடி தொடரை தவற விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.////////

வெளங்கிரும்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சுவார்ர்ர்செனேகார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....//

மொச்சக் கொட்டை நிறையா சாப்ட்டாரா?/////

பக்கத்துல நின்னு மோந்து பாத்த மாதிரியே சொல்ற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பவர் ஸ்டார் முடிக்கிறான்....//

படம் பார்க்குரவங்களைத்தான?/////

இல்ல உன்ன மாதிரி பவர்ஸ்டார் எதிரிகளையும்தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நன்றி: கூகிள் இமேஜஸ், கெட்சினிமாஸ் கார்ட்டூன், பவர்ஸ்டார்//

எனக்கு நன்றி சொல்லலை?//////

மானங்கெட்டவனே... உனக்கெதுக்குடா நன்றி... பவர்ஸ்டாருக்கு மொச்சக்கொட்டை வாங்கி கொடுத்தாயா, உருளைக்கெழங்கு அவித்து கொடுத்தாயா இல்லை அவிச்ச முட்டை வாங்கிக் கொடுத்தாயா..... உனக்கெதுக்கு நன்றீ......?

K said...

படுவா உன்னைய யாரு டாய்லெட்டுல அழுக சொன்னது, அதான் அழுகுறவங்களுக்கு ரூம் புக் பண்ணித்தர்ரேன்னு சொல்லி இருந்தேன்ல....?

யோவ் அந்தந்த சீசனுக்கேத்த மாதிரி ஆளுகளை போட்டு கலாய்க்கிறோம், இப்போ நண்பன் நல்லா ஓடிட்டு இருக்கு, சோ கொஞ்ச நாளைக்கு டாகுடரை விட்டு வைக்கிறோம்ல, அந்த மாதிரி......:::////////

அண்ணே, உங்க காலைக் காட்டுக்கங்கண்ணே! என்னோட அறிவுக் கண்ணைத் தொறந்துட்டீங்க! இதுக்குத்தான்ணே ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கறது! உங்க அறிவோ அறிவண்ணே!

ஹா ஹா ஹா ஹா !!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Yoga.S.FR said...
இதெல்லாம் நல்லால்ல,சொல்லிப்புட்டேன்,ஆமா!!!!"நாலு பேருக்கு நல்லது செய்யணுமின்னா,எதுவுமே தப்பில்ல"அப்புடீங்கிற கொள்கை நம்மோடது!ஏன் பவர் ஸ்டாரும், பசு ஸ்டாரும் முன்னுக்கு வரப்பிடாதா?????படத்தோட பேரு ங்கள பாருங்க;"மேதை"."ஆனந்த தொல்லை" !!!!!?????///////

வரலாம் வரலாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தமிழ்வாசி பிரகாஷ் said...
ஆனந்த தொல்லை...
ரெடி... ஸ்டார்ட்... மியூசிக்..../////

எதுக்கு தப்பிச்சு ஓடுறதுக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காட்டான் said...
ஆஹா.. எல்லோரும் ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல நம்ம தலைவரை.. ;-)///////

ஓ நீங்களும் நம்ம பவர்ஸ்டார் பாசறைல இருந்து வந்தவரா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// FOOD NELLAI said...
நவரசங்கள் சொட்டுதே! ஹா ஹா ஹா./////

அப்படியே அதுல சோத்த போட்டு கொழப்பி அடிங்க ஆப்பீசர்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்திரா said...
அட அட.. என்னா லுக்கு..

மயக்கமே வருது..
இது தான் அழகுல மயங்குறதோ????/////

பவர்ஸ்டார் மேனியா படுவேகமா பரவுதே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
மற்றவங்களுக்கு தொல்லை ஆரம்பம்னாலே ஆனந்தம்தானே!:-))////

யாருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
Panni...
Nethikku nan sonnathai
note pannikkiren-nu
sollumpothey....enakku
doubt vanthuthuya......

Aanalum......
Mudiyalai......

Innikku
ROOM
kandippa venumya....///////

அந்த பயம் இருக்கட்டும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சுவடுகள் said...
ஏன் சார்?
அந்த ஆளை விட்டா வேற யாருமே கெடைக்கலையா?
பாவம்.விட்ருங்க.///////

பவர்ஸ்டாரை பாத்து இரக்கப்படவும் ஆள் இருக்கே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ViswanathV said...
ஏனுங், 4 வது படத்துல,
மாடு புடிக்கையிலே,
அண்ணனுக்கு கன்னத்துல கிளிச்சிடுச்சா கொம்பு ?
பாவம் அண்ணே, அவரோட அழகே அதனால போச்சி.///////

அவருக்கு இதெல்லாம் சாதாரணமுங்க, தலைக்கு ஒரு விக்கு வெச்ச மாதிரி, மூஞ்சிக்கு ஒண்ணு வெச்சிட்டு பந்தாவா வந்து நிப்பாரு பாருங்க.....

Astrologer sathishkumar Erode said...

இன்னும் 50 நாளைக்கு சிறப்பு பதிவா..ப்ளாக் உலகம் தாங்காதுய்யா!!

Astrologer sathishkumar Erode said...

நாங்க எல்லாம் கொஞ்சம் நாளைக்கு வாழணும் கருணை காட்டுங்க பவர் ஸ்டார்!!!!!

குறையொன்றுமில்லை. said...

யாருங்க இந்தபவர் ஸ்டாரு?

Thangasivam said...

பவர் ஸ்டார் திறமை உலகத்துக்கே பெருமை..........

அனுஷ்யா said...

பவர் ஸ்டார் பற்றிய உங்களது விழிப்புணர்வு பதிவுகள் தொடரவேண்டும்..(ங்கம்மா... )
ஆனந்த தொல்லை ரிலீஸ் ஆனதும் நான் அவருக்காக ஒரு தனி வலைப்பூவே தொடங்குகிறேன்.. (ஸ்ஸ்ஸ்ஸபா )

அனுஷ்யா said...

ஐடியா மணியின் கேள்விகளுக்கு தங்களின் பதில் அனைத்தும் டாப் கிளாஸ்..:)

Unknown said...

மேல இருக்கிறவர் யாருங்க..? இன்னாம்மோ பவர் ஸ்டாரு...பவர் ஸ்டாரு அப்படிங்கிறீங்களே...! இவரு இருந்துமா கரண்டு தட்டுபாடா கீது....

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

யப்பா... பவர் ஸ்டாரூ .... நம்ம விமர்சனம் வர்றப்போ கண்டிப்பா இதுல இருந்து ஒரு படத்த போட்டு அண்ணன் பேர காப்பாத்திடுறோம்...

விஸ்வநாத் said...

டவர் ஸ்டாருடன் ஒரு பேட்டி

http://sirippusirippu.blogspot.com/2012/02/1.html

வந்து, வாழ்த்துரை வழங்கிட்டு போவனும்ணே

A.R.Y.GANI said...

அண்ணே.............எங்க ஊர்ல பவர் ஸ்டார்க்கு ஒரு மரம் ,,,சாரி கிளை அமைக்கலாமுன்னு இருக்கோமுங்க...யார அழுகுறது சே!! திரும்ப ....சாரி,,,யார அணுகுறது.