Showing posts with label ஆனந்த தொல்லை. Show all posts
Showing posts with label ஆனந்த தொல்லை. Show all posts

Wednesday, January 18, 2012

ஆனந்த தொல்லை: ஒரு இனிய ஆரம்பம்...!


சில பிரபல பதிவர்கள் (உச்சத்தில் இருப்பவர் உள்பட) ஒருவழியாக பவர்ஸ்டார் வெறியர்களின் அன்பான மிரட்டலுக்கிணங்க ஆனந்த தொல்லை என்ற அற்புத உலகமகா காவியத்திற்கு விமர்சனம் எழுதுவதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் சில இளம்பதிவர்கள் ஆனந்த தொல்லை படம் ஓடும் 500+ நாள் வரைக்கும் தினமும் பவர்ஸ்டாரை பற்றி ஏதாவது எழுதுவதாகவும் முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக பவர்ஸ்டாரின் பவர்ஃபுல் படங்கள் சிலவற்றை இங்கே பிரசுரித்திருக்கிறோம். இளகிய மனம் படைத்தவர்கள் தயவு அப்படியே சென்று விடவும்!



பவர் ஸ்டார் சொல்றான்..... பவர் ஸ்டார் முடிக்கிறான்....


ஐயாம் தி நியூ ஆர்னால்ல்டு சுவார்ர்ர்செனேகார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....



என்னா லுக்கு......?



இது காதுல வேணா நான் தான் பவர்ஸ்டார்னு சொல்லிப் பார்க்கவா...?



எலேய்ய்.... படம் வந்ததும் ஒழுங்கா எல்லாப்பயலும் விமர்சனம் எழுதிடுங்க... இல்லே.....



டீசர்ட்டுகளில் பவனி வரப்போகும் பிரபல பவர்ஸ்டார் கார்ட்டூன்...


இப்படிக்கு,
பவர்ஸ்டார் கொலவெறி குருபீஸ்
சர்வதேச கிளை மற்றும் மரம்


நன்றி: கூகிள் இமேஜஸ், கெட்சினிமாஸ் கார்ட்டூன், பவர்ஸ்டார்