Monday, January 16, 2012

மேதை: ஒரு சிறப்பு பார்வை....!


இந்த பாருங்கண்ணே, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு இப்ப உடனே மஞ்ச சட்ட வரனும் ஆமா...


அங்க என்ன பாக்குறீங்க? 
நான் எங்க பார்க்குறேன், எல்லாம் கருப்பாத்தான் தெரியுது, ஏதோ குத்துமதிப்பா டைரக்டர் சொன்ன பக்கமா நிக்கிறேன்


அப்படியெல்லாம் அவசரப்பட்டு போய்டாதீங்கண்ணே, நீங்களும் போயிட்டா தியேட்டர்ல ஆப்பரேட்டர் மட்டும் தனியா என்னண்ணே பண்ணுவாரு?


இதோ பாரும்மா, இந்தப்படத்துக்கு நாந்தான் ஹீரோ, நீ என் கூடத்தான் டூயட் பாடியாகனும் வேற வழி இல்லமா....... சொன்னா புரிஞ்சுக்க....


சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி?


டேய்ய் என்ன அப்படி பாக்கிறே...?
பல்ல வெளக்கிட்டு வந்துடுங்கண்ணே..... முடியலண்ணே.....


யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு.....  படத்த  ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....


சார்லிண்ணே, நல்லா பாத்துக்குங்க, நம்ம படம் ரிலீசான உடனே இவங்கதான் படத்த 300 நாள் வரைக்கும் டெய்லி பார்க்க போறவங்க, எல்லாம் பேசி முடிச்சிட்டேன்...


இது கிராமத்து படம் இல்ல சார், இப்பவாவது நம்புங்க......

நன்றி: கூகிள் இமேஜஸ் மற்றும் http://chennai365.com

114 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆனந்த தொல்லை வெளிவராதது கொஞ்சம் வருத்தம்தான்...

அதை மேதை சரிகட்டிவிட்டது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
ஆனந்த தொல்லை வெளிவராதது கொஞ்சம் வருத்தம்தான்...

அதை மேதை சரிகட்டிவிட்டது...//////

கவலப்படாதீங்க, பவர்ஸ்டாருக்கு இந்த வருசம் மட்டும் 6 படம் வர போகுது.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பவர் ஸ்டாருக்கு எதிராக அன்னிய சக்திகள் செயல்படுகிறது...

பவர் ஸ்டாரின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில சர்வதேவ கும்பல் அவர் படங்களை வெளிவராமல் பார்த்துக்கொள்வதாக சர்வதேச புலனாய்வு அமைப்பு தெரிவித்துக்கொள்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
கவலப்படாதீங்க, பவர்ஸ்டாருக்கு இந்த வருசம் மட்டும் 6 படம் வர போகுது.....
///////


அப்ப இந்த ஆண்டு ஆஸ்கார் உள்பட அனைத்து அவர்டுகளும் நம்ம தலைவருக்குதான்....

இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கவிதை வீதி... // சௌந்தர் // said...
பவர் ஸ்டாருக்கு எதிராக அன்னிய சக்திகள் செயல்படுகிறது...

பவர் ஸ்டாரின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில சர்வதேவ கும்பல் அவர் படங்களை வெளிவராமல் பார்த்துக்கொள்வதாக சர்வதேச புலனாய்வு அமைப்பு தெரிவித்துக்கொள்கிறது...////////

பவர்ஸ்டாரின் பவர் புரியாமல் விளையாடுகிறார்கள், எல்லா சதிகளையும் சிதறடித்து கலர்புல்லாக கள்மிறங்குவார் பவர் ஸ்டார்..... பொறுந்திருந்து பாருங்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு..... படத்த ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....
/////////


பதிவர்களை தடுக்கமுடியாது...

நேற்று முதல் காட்சியை
மெட்ரஸ்பவன் சிவக்குமார், பிரபாகரன், அஞ்சசிங்கம் படம் பார்த்துட் டாங்க...


சிவக்குமார் அதற்க்கு விமர்சனம் எழுதிட்டாரு...

நீர் ரொம்ப மோசம் படம் பார்க்காம படத்தை போட்டு ஏமார்த்திட்டீர்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கவிதை வீதி... // சௌந்தர் // said...
/////
யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு..... படத்த ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....
/////////


பதிவர்களை தடுக்கமுடியாது...

நேற்று முதல் காட்சியை
மெட்ரஸ்பவன் சிவக்குமார், பிரபாகரன், அஞ்சசிங்கம் படம் பார்த்துட் டாங்க...


சிவக்குமார் அதற்க்கு விமர்சனம் எழுதிட்டாரு...

நீர் ரொம்ப மோசம் படம் பார்க்காம படத்தை போட்டு ஏமார்த்திட்டீர்...///////

இது ஒரு முன்னோட்டம் தான்.....

ஆமினா said...

:-)

மொக்கராசா said...

//எனக்கு இப்ப உடனே மஞ்ச சட்ட வரனும் ஆமா..//

ஏன் பச்சை கலர் , சந்தனக்கலர் பிடிக்காதா அவருக்கு ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//எனக்கு இப்ப உடனே மஞ்ச சட்ட வரனும் ஆமா..//

ஏன் பச்சை கலர் , சந்தனக்கலர் பிடிக்காதா அவருக்கு ......../////

அட ஒண்ணு ஒண்ணா கேப்பாருய்யா...

விக்கியுலகம் said...

யோவ் அண்ணன் பாவம்யா...!

மோகன் குமார் said...

அண்ணன் ராமராஜனை கிண்டல் அடித்து பதிவு போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறோம் !

இப்படிக்கு

ராமராஜன் கொலை வெறி படை
தலைவர்: மெட்ராஸ் பவன் சிவகுமார்
துணை தலைவர்: Philosophy பிரபாகர்

விக்கியுலகம் said...

மோகன் குமார் said...
அண்ணன் ராமராஜனை கிண்டல் அடித்து பதிவு போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறோம் !

இப்படிக்கு

ராமராஜன் கொலை வெறி படை
தலைவர்: மெட்ராஸ் பவன் சிவகுமார்
துணை தலைவர்: Philosophy பிரபாகர்
>>>>>>>>>>>>>>

அடப்பாவமே அந்தாள சொன்னா நவீன ராம்ராஜன்ஸ் தொல்ல ஸ்டார்ட் ஆயிரிச்சே ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
யோவ் அண்ணன் பாவம்யா...!/////


ஏன்யா நீயும் மேதைக்கு சீசன் டிக்கட் வாங்கிட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மோகன் குமார் said...
அண்ணன் ராமராஜனை கிண்டல் அடித்து பதிவு போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறோம் !

இப்படிக்கு

ராமராஜன் கொலை வெறி படை
தலைவர்: மெட்ராஸ் பவன் சிவகுமார்
துணை தலைவர்: Philosophy பிரபாகர்//////

அவங்க சொல்லித்தானுங்க இதையே போட்டிருக்கேன்.....

விக்கியுலகம் said...

ஊருல அவன் அவன் எத்தனையோ மொக்க படங்கள் எடுத்துட்டு சுத்துரானுங்க...ஆனா நம்ம ராம் அண்ண ஒரு படத்துல நடிச்சிட்டு படுற பாடு இருக்கே ஸ்ஸ் அபா!

ஹாலிவுட்ரசிகன் said...

ஆருயிர் சிங்கம், தமிழ்நாட்டில் ஒரே பஞ்சில் 15பேரை சாய்த்த அஞ்சா நெஞ்சன் எங்கள் அண்ணனை காமெடி பீஸாக எடுத்து எழுதியமையை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதற்காக நாளை மதியம் பன்னிக்குட்டியார் வீட்டு முன்பு இதை எதிர்த்து சங்கத்தலைவர் மெட்ராஸ்-பவன் சிவகுமார் ஊர்வலம் நடத்துவார் என அன்புத் தொண்டன் நான் அறிவிக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// விக்கியுலகம் said...
மோகன் குமார் said...
அண்ணன் ராமராஜனை கிண்டல் அடித்து பதிவு போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறோம் !

இப்படிக்கு

ராமராஜன் கொலை வெறி படை
தலைவர்: மெட்ராஸ் பவன் சிவகுமார்
துணை தலைவர்: Philosophy பிரபாகர்
>>>>>>>>>>>>>>

அடப்பாவமே அந்தாள சொன்னா நவீன ராம்ராஜன்ஸ் தொல்ல ஸ்டார்ட் ஆயிரிச்சே ஹிஹி!////////

அது பவர்ஸ்டார் தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
ஊருல அவன் அவன் எத்தனையோ மொக்க படங்கள் எடுத்துட்டு சுத்துரானுங்க...ஆனா நம்ம ராம் அண்ண ஒரு படத்துல நடிச்சிட்டு படுற பாடு இருக்கே ஸ்ஸ் அபா!//////

ஒரு படம்னாலும் சும்மாவா.... அண்ணன் வெயிட்டாவுல களத்துல இறங்கி இருக்காரு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஹாலிவுட்ரசிகன் said...
ஆருயிர் சிங்கம், தமிழ்நாட்டில் ஒரே பஞ்சில் 15பேரை சாய்த்த அஞ்சா நெஞ்சன் எங்கள் அண்ணனை காமெடி பீஸாக எடுத்து எழுதியமையை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதற்காக நாளை மதியம் பன்னிக்குட்டியார் வீட்டு முன்பு இதை எதிர்த்து சங்கத்தலைவர் மெட்ராஸ்-பவன் சிவகுமார் ஊர்வலம் நடத்துவார் என அன்புத் தொண்டன் நான் அறிவிக்கிறேன்.///////

போராட்டத்துல கலந்துக்கிறவங்களுக்குலாம், ஃப்ரீயா மேதை சீசன் டிக்கட் கொடுப்பீங்கதானே?

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகின் மாமாமேதையே அடச்சே மாமேதையே வணக்கங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகின் மாமாமேதையே அடச்சே மாமேதையே வணக்கங்கள்//////

எப்படியோ அண்ணனை மேதை ஸ்டில்சையாவது பார்க்க வெச்சாச்சு...... (அதிலேயும் அண்ணன் ஹீரோயினை மட்டும்தான் நோட் பண்ணி இருப்பாரு...!)

விக்கியுலகம் said...

”சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகின் மாமாமேதையே அடச்சே மாமேதையே வணக்கங்கள்”

>>>>>>>

பதிவுலக கில்மா போதையே வருக ஹிஹி!

ஜீ... said...

//அங்க என்ன பாக்குறீங்க?//
ஏதாவது காக்கா, குருவி படத்துக்கு வருதான்னு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
”சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகின் மாமாமேதையே அடச்சே மாமேதையே வணக்கங்கள்”

>>>>>>>

பதிவுலக கில்மா போதையே வருக ஹிஹி!///////

விட்டா பதிவுலக கில்மாவே வருகன்னு சொல்வாங்க போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஜீ... said...
//அங்க என்ன பாக்குறீங்க?//
ஏதாவது காக்கா, குருவி படத்துக்கு வருதான்னு...//////

ஹஹ்ஹாஹா......... செம செம...... இதான் பெஸ்ட்.....!

ஜீ... said...

மறந்துட்டேன்! ஹாப்பி மாட்டுப் பொங்கல்!!

மேதை மாட்டுப் பொங்கல் ரிலீசா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி? //

ஹா.. ஹா.. ஹா..

(சிரிக்கிரேண்டா ராஸ்கல்.. எப்படியும் என்ன பண்ணன்னு கேப்ப. அதான் அட்வான்ஸா சொல்லிட்டேன்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஜீ... said...
மறந்துட்டேன்! ஹாப்பி மாட்டுப் பொங்கல்!!

மேதை மாட்டுப் பொங்கல் ரிலீசா?////

உங்களுக்கும் வாழ்த்துகள், ஆமா மேதை மாட்டுப் பொங்கலுக்காகவே வெயிட் பண்ணி ரிலீஸ்.......

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஜீ... said...

மறந்துட்டேன்! ஹாப்பி மாட்டுப் பொங்கல்!!

பதிவுல்கின் காளையை மாடுன்னு சொல்லிட்டாரே, நான் கோவிச்சுட்டு போறேன்

விக்கியுலகம் said...

என்னன்ன கொடுமயெல்லாம் பாக்க வேண்டி இருக்கு...குருவி நடிகரு பந்தா இல்லாம நடிச்சிருக்காராம்யா..அடுத்து பவர் ஸ்டாரு தொல்ல...இங்கன மேதை எனும் கொடுமையா ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி? //

ஹா.. ஹா.. ஹா..

(சிரிக்கிரேண்டா ராஸ்கல்.. எப்படியும் என்ன பண்ணன்னு கேப்ப. அதான் அட்வான்ஸா சொல்லிட்டேன்)////////

சிரிச்சிட்டாராம்.......

ஜீ... said...

//இது கிராமத்து படம் இல்ல சார், இப்பவாவது நம்புங்க..//
ஹிந்து படிக்காட்டி மேதைன்னு ஒத்துக்கிட மாட்டாய்ங்க இல்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
Blogger ஜீ... said...

மறந்துட்டேன்! ஹாப்பி மாட்டுப் பொங்கல்!!

பதிவுல்கின் காளையை மாடுன்னு சொல்லிட்டாரே, நான் கோவிச்சுட்டு போறேன்//////

யோவ் அவர் சொன்னது காளைமாடு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
என்னன்ன கொடுமயெல்லாம் பாக்க வேண்டி இருக்கு...குருவி நடிகரு பந்தா இல்லாம நடிச்சிருக்காராம்யா..அடுத்து பவர் ஸ்டாரு தொல்ல...இங்கன மேதை எனும் கொடுமையா ஹிஹி!///////

டாகுடரு பந்தாவா நடிச்சாலும் குத்தம்கிறீங்க, பந்தா இல்லாம நடிச்சாலும் குத்தம்கிறீங்க, என்னதான்யா பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
//இது கிராமத்து படம் இல்ல சார், இப்பவாவது நம்புங்க..//
ஹிந்து படிக்காட்டி மேதைன்னு ஒத்துக்கிட மாட்டாய்ங்க இல்ல!/////

இல்லியா பின்னே.... அதெல்லாம் அறிவுஜீவிகள் படிக்கிற பத்திரிக்கையாச்சே....?

ஜீ... said...

//யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு..... படத்த ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....//
வழக்கமா ஐயனார்தானே இருப்பார்?
ஓ! மேதைங்கிறதால சரஸ்வதி!
இந்த ஒரு ஸ்டில்லே போதும் வித்தியாசமான படம்னு சொல்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
//யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு..... படத்த ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....//
வழக்கமா ஐயனார்தானே இருப்பார்?
ஓ! மேதைங்கிறதால சரஸ்வதி!
இந்த ஒரு ஸ்டில்லே போதும் வித்தியாசமான படம்னு சொல்ல!//////

ஆஸ்கார், நோபெல் எல்லாம் வாங்கப் போற படம், அப்படித்தான் வித்தியாசமா இருக்கும்....

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//சிரிச்சிட்டாராம்.......//

க்க்க்ர்ர் தூ. ஒரு பிரபல பதிவர் கடைக்கு வந்த கால்ல விழுந்து டீ, பன்னு வாங்கி கொடுத்து ஆசிர்வாதம் வாங்க கத்துக்க. ராஸ்கல்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//சிரிச்சிட்டாராம்.......//

க்க்க்ர்ர் தூ. ஒரு பிரபல பதிவர் கடைக்கு வந்த கால்ல விழுந்து டீ, பன்னு வாங்கி கொடுத்து ஆசிர்வாதம் வாங்க கத்துக்க. ராஸ்கல்... :)//////

பொறை வேணா போடுறேன், கவ்விக்கிட்டு ஓடிப்போயிரு.....

மொக்கராசா said...

//இது கிராமத்து படம் இல்ல சார், இப்பவாவது நம்புங்க......//

அப்ப பெரும் பொருட்செலவில் எடுத்த சயிண்ஸ் பிக்சன் படமா...
தியேட்டரில் 3டி பூத கண்ணாடி எல்லாம் தராங்களா........

மொக்கராசா said...

//இதோ பாரும்மா, இந்தப்படத்துக்கு நாந்தான் ஹீரோ, நீ என் கூடத்தான் டூயட் பாடியாகனும் வேற வழி இல்லமா....... சொன்னா புரிஞ்சுக்க....///

ஆமா இந்த டயலாக்கை ஏன் 50 வயசு கிழ்வி கிட்ட சொல்லிகிட்டு இருக்காரு.......

மொக்கராசா said...

//அங்க என்ன பாக்குறீங்க?
நான் எங்க பார்க்குறேன், எல்லாம் கருப்பாத்தான் தெரியுது, ஏதோ குத்துமதிப்பா டைரக்டர் சொன்ன பக்கமா நிக்கிறேன்//

எப்பா அவருக்கு இந்த பச்ச கலர் கண்ணாடி கொடுத்து யாரவது உதவி பண்ணுங்கப்பா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மொக்கராசா said...
//இது கிராமத்து படம் இல்ல சார், இப்பவாவது நம்புங்க......//

அப்ப பெரும் பொருட்செலவில் எடுத்த சயிண்ஸ் பிக்சன் படமா...
தியேட்டரில் 3டி பூத கண்ணாடி எல்லாம் தராங்களா........///////

நீ எவ்ளோ பெரிய பூதக்கண்ணாடி வேணாலும் போட்டுப்பாரு, அவரு டிம்மாத்தான் தெரிவாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மொக்கராசா said...
//இதோ பாரும்மா, இந்தப்படத்துக்கு நாந்தான் ஹீரோ, நீ என் கூடத்தான் டூயட் பாடியாகனும் வேற வழி இல்லமா....... சொன்னா புரிஞ்சுக்க....///

ஆமா இந்த டயலாக்கை ஏன் 50 வயசு கிழ்வி கிட்ட சொல்லிகிட்டு இருக்காரு.......///////

அவருக்கு மட்டும் என்ன 15 வயசா ஆவுது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//அங்க என்ன பாக்குறீங்க?
நான் எங்க பார்க்குறேன், எல்லாம் கருப்பாத்தான் தெரியுது, ஏதோ குத்துமதிப்பா டைரக்டர் சொன்ன பக்கமா நிக்கிறேன்//

எப்பா அவருக்கு இந்த பச்ச கலர் கண்ணாடி கொடுத்து யாரவது உதவி பண்ணுங்கப்பா.......//////

ஏன் பச்ச பச்சையா வசனம் வெச்சிருக்காரா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பொறை வேணா போடுறேன், கவ்விக்கிட்டு ஓடிப்போயிரு.....//

அப்போ நீ சோத்துக்கு என்னா பண்ணுவ? :)

மொக்கராசா said...

ஆமா பன்னி.... ஏன் எல்லா படத்திலேயும் 'மேதை' வாயின் ரெண்டு பக்கமும் திங்குற பன்னை வாயிக்குள்ள வச்சு போஸ் கொடுக்கிறாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//பொறை வேணா போடுறேன், கவ்விக்கிட்டு ஓடிப்போயிரு.....//

அப்போ நீ சோத்துக்கு என்னா பண்ணுவ? :)///////


இதுக்காக உக்காந்து ஆராய்ச்சியா பண்ண முடியும், போய் பக்கத்து ஹோட்டல்ல சாப்புட வேண்டியதுதான்.....

Yoga.S.FR said...

வணக்கம் ப.ரா சார்!இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!!(சும்மா பேருக்கு மாட்டுப்பொங்கல் அப்புடீன்னு தான் சொல்லுவாங்க. நம்மூர்ல எல்லா "மிருகங்களுக்கும்" பொங்கல் வைப்பாங்க)அவரு என்ன பாவம் பண்ணாரு?விடுங்க.பசுவோட சகவாசம் வச்சுக்கிறது தப்பா????ரொம்ப நாளைக்கப்புறம் சார்லிய பாக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
ஆமா பன்னி.... ஏன் எல்லா படத்திலேயும் 'மேதை' வாயின் ரெண்டு பக்கமும் திங்குற பன்னை வாயிக்குள்ள வச்சு போஸ் கொடுக்கிறாரு...///////

இத அவர் பன்னு திங்க ஆரம்பிக்கும் போதெல்லாம் ஷாட் வெச்ச டைரக்டரைத்தான் கேட்கனும்....

சரியில்ல....... said...

வெறுமனே போஃட்டோஸ் பாக்குறதுக்கே பீதிய கெளப்புதே.... படம் பாத்தா பேதிய கெளப்பிடுமோ?

NAAI-NAKKS said...

Power stare...vijay,,,
ramaragan,,,v.kanth

illatha ulagathai
ninaithu parkkave
mudiyalai

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Yoga.S.FR said...
வணக்கம் ப.ரா சார்!இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!!(சும்மா பேருக்கு மாட்டுப்பொங்கல் அப்புடீன்னு தான் சொல்லுவாங்க. நம்மூர்ல எல்லா "மிருகங்களுக்கும்" பொங்கல் வைப்பாங்க)அவரு என்ன பாவம் பண்ணாரு?விடுங்க.பசுவோட சகவாசம் வச்சுக்கிறது தப்பா????ரொம்ப நாளைக்கப்புறம் சார்லிய பாக்கலாம்!/////

வணக்கம் யோகா ஐயா, உங்களுக்கும் இனிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்!
இந்தப்படத்துல பசுவெல்லாம் கிடையாதாம், ஃபுல் ஹைடெக் படமாம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சரியில்ல....... said...
வெறுமனே போஃட்டோஸ் பாக்குறதுக்கே பீதிய கெளப்புதே.... படம் பாத்தா பேதிய கெளப்பிடுமோ?/////

படம் பார்க்கலாம்னு நெனச்சாவே முடிஞ்சது.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
Power stare...vijay,,,
ramaragan,,,v.kanth

illatha ulagathai
ninaithu parkkave
mudiyalai/////

இவங்கள்லாம் உங்க ஃபேவரைட் ஹீரோக்களா?

சரியில்ல....... said...

பொங்கல் வாழ்த்துக்கள் பதிவுலக மேதையே!

மொக்கராசா said...

//இத அவர் பன்னு திங்க ஆரம்பிக்கும் போதெல்லாம் ஷாட் வெச்ச டைரக்டரைத்தான் கேட்கனும்....//

அப்படியும் டயலாக்கை ரெம்ப கரக்கெட்டா பேசியிருக்காரு.....

அவரால் மட்டுமே முடியும்..... இத பத்தி தனி பதிவு போடுங்க பன்னி குட்டி சார்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சரியில்ல....... said...
பொங்கல் வாழ்த்துக்கள் பதிவுலக மேதையே!////

உங்களுக்கும் வாழ்த்துகள்... (யோவ் சந்தடி சாக்குல என்னையும் ராமராஜனாக்கிட்டீங்களே?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//இத அவர் பன்னு திங்க ஆரம்பிக்கும் போதெல்லாம் ஷாட் வெச்ச டைரக்டரைத்தான் கேட்கனும்....//

அப்படியும் டயலாக்கை ரெம்ப கரக்கெட்டா பேசியிருக்காரு.....

அவரால் மட்டுமே முடியும்..... இத பத்தி தனி பதிவு போடுங்க பன்னி குட்டி சார்......./////

இன்னும் வேற என்னென்ன அவரால் மட்டும் முடியும்னு ஒரு லிஸ்ட் போட்டு கொடுங்க, மொத்தமா பதிவு போட்டுடுறேன்.....

NAAI-NAKKS said...

@ P.R...

Ivanga....enakku mattum
illai....BLOGGERS.....

HERO......

Appuram eppadi
kadai nadathurathu ?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
@ P.R...

Ivanga....enakku mattum
illai....BLOGGERS.....

HERO......

Appuram eppadi
kadai nadathurathu ?????/////

அதானே, இவங்க மட்டும் இல்லேன்னா நம்ம நெலம என்னாகுறாது.....? நெனச்சுப்பார்க்கவே பயங்கரமா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ஆமினா said...
:-)///

நன்றி!

காட்டான் said...

வணக்கம் ராம்சாமி!
 மேதை படம் பார்த்தவங்கள விட அந்த படத்த வைச்சு பதிவேற்றுவோர் அதிகம்போல..? எப்படியோ நம்ம பதிவர்களுக்கு பவர்ஸ்டார் ஒருவர்தான் இருந்தார் 2011ல இப்ப நம்ம தலைவர் பசு நேசரும் சேர்ந்திட்டார்.. ;-) ;-)!!

மொக்கராசா said...

//யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு..... படத்த ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....//


மேதை' ஒரு சிறந்த காதல் படமா இல்ல ஆக்சன் படமா ந்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// காட்டான் said...
வணக்கம் ராம்சாமி!
மேதை படம் பார்த்தவங்கள விட அந்த படத்த வைச்சு பதிவேற்றுவோர் அதிகம்போல..? எப்படியோ நம்ம பதிவர்களுக்கு பவர்ஸ்டார் ஒருவர்தான் இருந்தார் 2011ல இப்ப நம்ம தலைவர் பசு நேசரும் சேர்ந்திட்டார்.. ;-) ;-)!!/////

வணக்கம் காட்டான்! பொங்கல் வாழ்த்துகள்! பசுநேசர் நம்ம பட்டியல்ல ஏற்கனவே இருக்கார், என்ன கொஞ்சநாள் ஓய்வு கொடுத்திட்டார் அவ்ளோதான்.... படம் வந்துருச்சு.... இனி எல்லாருக்கும் கொண்டாட்டம் தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மொக்கராசா said...
//யப்பா..சாமி.. நீ இந்த பதிவர்களை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணு..... படத்த ஓட்டுறத நான் பாத்துக்கிறேன்....//


மேதை' ஒரு சிறந்த காதல் படமா இல்ல ஆக்சன் படமா ந்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை....../////

மேதை ஒரு சிறந்த படம் அவ்ளோதான்... அதுக்கு மேல போட்டு கொழப்ப கூடாது, ரசிகர்கள் வருத்தப்படுவாங்க.....!

மொக்கராசா said...

//சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி?//

அப்பறம் மிச்ச இருக்குற 200 நாளுக்கு (மொத்த 300 நாளு படம் ஓடும்ன்னு சில பிளாக்கில் படிச்சேன்) யாரு வந்து பாப்பாங்க......

jaisankar jaganathan said...

மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள். பதிவு அருமை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மொக்கராசா said...
//சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி?//

அப்பறம் மிச்ச இருக்குற 200 நாளுக்கு (மொத்த 300 நாளு படம் ஓடும்ன்னு சில பிளாக்கில் படிச்சேன்) யாரு வந்து பாப்பாங்க....../////

நம்ம பதிவர்கள் மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், அஞ்சாசிங்கம் செல்வின் இவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் வெச்சி 300 நாள் வரை டெய்லி மேதை படம் பார்க்க போறாங்களாம்....! மேல ஒரு படத்துல பாருங்க மேதையே சொல்றாரு....!

மொக்கராசா said...

//நம்ம பதிவர்கள் மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், அஞ்சாசிங்கம் செல்வின் இவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் வெச்சி 300 நாள் வரை டெய்லி மேதை படம் பார்க்க போறாங்களாம்....! மேல ஒரு படத்துல பாருங்க மேதையே சொல்றாரு....!//

அப்பாடா இப்ப தான் என் போன உசுரு திரும்ப வந்துச்சு.......

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

///இந்த பாருங்கண்ணே, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு இப்ப உடனே மஞ்ச சட்ட வரனும் ஆமா..//

கோமாதாவயும் கொண்டுவரணும்ணா...

நண்பன்- வித்தியாசமான விமர்சனம்.

மயிலன் said...

அண்ணே படம் பாக்காம படத்த போட்டு கதைய சொல்லிடிங்க...சூபரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//நம்ம பதிவர்கள் மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், அஞ்சாசிங்கம் செல்வின் இவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் வெச்சி 300 நாள் வரை டெய்லி மேதை படம் பார்க்க போறாங்களாம்....! மேல ஒரு படத்துல பாருங்க மேதையே சொல்றாரு....!//

அப்பாடா இப்ப தான் என் போன உசுரு திரும்ப வந்துச்சு.......////

அடடா அப்படின்னா சொல்லாமயே விட்டிருப்பேனே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...
///இந்த பாருங்கண்ணே, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு இப்ப உடனே மஞ்ச சட்ட வரனும் ஆமா..//

கோமாதாவயும் கொண்டுவரணும்ணா...//////

அது இல்லாமேயா அவரு ஷூட்டீங்குக்கு ஒத்துக்கிட்டாரு......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மயிலன் said...
அண்ணே படம் பாக்காம படத்த போட்டு கதைய சொல்லிடிங்க...சூபரு....//////

ஓ இதுதான் படத்தோட கதையா....?

Madhavan Srinivasagopalan said...

அடுத்த படம்..
அண்ணன் பசுநேசன் நடிக்கும்
'மாமேதை' ..

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
சிறப்பு பார்வையப் படிச்சு சிரிப்போம் என்று வந்தா
இப்படி சீப்பான படத்தை போட்டு கடிச்சிட்டீங்களே;-)))

அவ்வ்வ்

அப்புறமா மேதை விமர்சனம் எப்போ வரும்,?

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
சிறப்பு பார்வையப் படிச்சு சிரிப்போம் என்று வந்தா
இப்படி சீப்பான படத்தை போட்டு கடிச்சிட்டீங்களே;-)))

அவ்வ்வ்

அப்புறமா மேதை விமர்சனம் எப்போ வரும்,?

நிரூபன் said...

சிவாவும், ஹசாலி அண்ணரும், சிராஜ் உம் மேதை படத்தை ராமராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க பார்த்து விமர்சனம் போட்டிருப்பதாக தகவல்கள் கிளம்பியிருக்கே;-)))
உண்மையா?

! சிவகுமார் ! said...

//
மேதை: ஒரு சிறப்பு பார்வை.//

பல சிறப்பு பார்வைகள் போடணும்.

! சிவகுமார் ! said...

இன்னிக்கி 'ஆந்திர மேதை' மகேஷ்பாபுவின் பிசினெஸ்மேன் படம் பாத்தேன். நம்ம மேதையவே மிஞ்சிட்டாரு போங்க.

! சிவகுமார் ! said...

//சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி?//

நாங்க மூணு பேரும் எஸ்கேப்..

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...
அண்ணன் ராமராஜனை கிண்டல் அடித்து பதிவு போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறோம் !

இப்படிக்கு

ராமராஜன் கொலை வெறி படை
தலைவர்: மெட்ராஸ் பவன் சிவகுமார்
துணை தலைவர்: Philosophy பிரபாகர்//

பொருளாளர், ஊக்குவிப்பாளர், பிரச்சார பீரங்கி: பன்னிக்குட்டி ராமசாமி.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மோகன் குமார் said...
அண்ணன் ராமராஜனை கிண்டல் அடித்து பதிவு போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறோம் !

இப்படிக்கு

ராமராஜன் கொலை வெறி படை
தலைவர்: மெட்ராஸ் பவன் சிவகுமார்
துணை தலைவர்: Philosophy பிரபாகர்//////

அவங்க சொல்லித்தானுங்க இதையே போட்டிருக்கேன்.....//

இது எப்ப? பிலாசபியா, அஞ்சாசிங்கமா..யாருய்யா இவரை கெளப்பி விட்டது...!!

! சிவகுமார் ! said...

உசுரக்குடுத்து படம் பாத்தோம் நாங்க. நீங்க ஸ்டில்லை மட்டும் வச்சி தலைவரை ஓட்டறீங்க. ஒழுங்கா இங்க வந்து படம் பாத்துட்டு போங்க சொல்லிட்டேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே..... படம் கலக்கல்...

அதைவிட உங்க கமெண்ட்ஸ் தூக்கலோ தூக்கல்.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்னும் மேதை படங்கள் தேடி ரெண்டாவது பதிவு போடுங்கண்ணே...

உங்கள விட்டா பசுநேசனை தூக்கி விட யார் இருக்கா?

Manimaran said...

//அப்படியெல்லாம் அவசரப்பட்டு போய்டாதீங்கண்ணே, நீங்களும் போயிட்டா தியேட்டர்ல ஆப்பரேட்டர் மட்டும் தனியா என்னண்ணே பண்ணுவாரு?//
பாவம்......இவரு இம்ச தாங்க முடியாமத்தான் ஒரேயடியா போயிட்டாரு போல ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
அடுத்த படம்..
அண்ணன் பசுநேசன் நடிக்கும்
'மாமேதை' ..//////


அப்போ அதுக்கு அடுத்த படம் மாமாமேதையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
வணக்கம் அண்ணே,
சிறப்பு பார்வையப் படிச்சு சிரிப்போம் என்று வந்தா
இப்படி சீப்பான படத்தை போட்டு கடிச்சிட்டீங்களே;-)))

அவ்வ்வ்

அப்புறமா மேதை விமர்சனம் எப்போ வரும்,?//////

படம் பார்த்த உடனே வரும்..... (பார்க்காம கூட எழுதலாம்.... ஹி..ஹி...)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
சிவாவும், ஹசாலி அண்ணரும், சிராஜ் உம் மேதை படத்தை ராமராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க பார்த்து விமர்சனம் போட்டிருப்பதாக தகவல்கள் கிளம்பியிருக்கே;-)))
உண்மையா?/////

ஆமா ஏதாவது சீக்ரெட் டீலிங் இருக்கும்... நமக்கெதுக்கு வம்பு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ! சிவகுமார் ! said...
//
மேதை: ஒரு சிறப்பு பார்வை.//

பல சிறப்பு பார்வைகள் போடணும்.////


மேதைக்கு மட்டுமா இல்ல மேதை பாத்தவங்க, விமர்சனம் எழுதுனவங்க எல்லாத்துக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////! சிவகுமார் ! said...
இன்னிக்கி 'ஆந்திர மேதை' மகேஷ்பாபுவின் பிசினெஸ்மேன் படம் பாத்தேன். நம்ம மேதையவே மிஞ்சிட்டாரு போங்க.////

இதுல மனவாடுகளை அடிச்சிக்கவே முடியாது..... அவங்க கூட மோதுறது வேஸ்ட்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////! சிவகுமார் ! said...
//சார்லி, இந்த படத்துல நடிக்கிறவங்க எல்லாரும் படத்துக்கு 100 நாள் வரை டெய்லி டிக்கட் வாங்கனும்னு முன்னாடியே சொன்னேனே, இப்போ முடியாதுன்னா எப்படி?//

நாங்க மூணு பேரும் எஸ்கேப்..//////

அதான் பாத்தோமே விமர்சனத்துல.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////! சிவகுமார் ! said...
//மோகன் குமார் said...
அண்ணன் ராமராஜனை கிண்டல் அடித்து பதிவு போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறோம் !

இப்படிக்கு

ராமராஜன் கொலை வெறி படை
தலைவர்: மெட்ராஸ் பவன் சிவகுமார்
துணை தலைவர்: Philosophy பிரபாகர்//

பொருளாளர், ஊக்குவிப்பாளர், பிரச்சார பீரங்கி: பன்னிக்குட்டி ராமசாமி.///////

ரைட்டு தலைவரே சொல்லிட்டாரு, அப்போ கரிக்ட்டாத்தான் இருக்கும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மோகன் குமார் said...
அண்ணன் ராமராஜனை கிண்டல் அடித்து பதிவு போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறோம் !

இப்படிக்கு

ராமராஜன் கொலை வெறி படை
தலைவர்: மெட்ராஸ் பவன் சிவகுமார்
துணை தலைவர்: Philosophy பிரபாகர்//////

அவங்க சொல்லித்தானுங்க இதையே போட்டிருக்கேன்.....//

இது எப்ப? பிலாசபியா, அஞ்சாசிங்கமா..யாருய்யா இவரை கெளப்பி விட்டது...!!///////


எல்லாம் ஒரு குத்துமதிப்பா சொல்றதுதான்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////! சிவகுமார் ! said...
உசுரக்குடுத்து படம் பாத்தோம் நாங்க. நீங்க ஸ்டில்லை மட்டும் வச்சி தலைவரை ஓட்டறீங்க. ஒழுங்கா இங்க வந்து படம் பாத்துட்டு போங்க சொல்லிட்டேன்.///////

எனக்கும் உங்க கூட சேர்த்து 100 நாளைக்கு பாஸ் எடுத்து வைங்க..... வர்ரேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தமிழ்வாசி பிரகாஷ் said...
அண்ணே..... படம் கலக்கல்...

அதைவிட உங்க கமெண்ட்ஸ் தூக்கலோ தூக்கல்.....///////


பின்ன இந்த மாதிரி கிடைச்சா சும்மா விட்ருவமா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழ்வாசி பிரகாஷ் said...
இன்னும் மேதை படங்கள் தேடி ரெண்டாவது பதிவு போடுங்கண்ணே...

உங்கள விட்டா பசுநேசனை தூக்கி விட யார் இருக்கா?//////


யோவ் இதுக்கே அங்க ஆளாளுக்கு நாக்கு தள்ளிருச்சாம்..... இதுல இன்னொண்ணா? பசுநேசனை தூக்கிவிட நாந்தான் கெடச்சேனா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Manimaran said...
//அப்படியெல்லாம் அவசரப்பட்டு போய்டாதீங்கண்ணே, நீங்களும் போயிட்டா தியேட்டர்ல ஆப்பரேட்டர் மட்டும் தனியா என்னண்ணே பண்ணுவாரு?//
பாவம்......இவரு இம்ச தாங்க முடியாமத்தான் ஒரேயடியா போயிட்டாரு போல ...///////

அவரு மட்டுமா ஓடுனாரு.....?

Philosophy Prabhakaran said...

என்னய்யா இம்பூட்டு பின்னூட்டனம்ஸ்... இதை படிச்சு முடிக்கவே நாளாகும் போலயே...

Philosophy Prabhakaran said...

தல... நாங்க கேட்காமலே மேதை மலருக்காக ஒரு பதிவு போட்டதற்கு நன்றி...

ViswanathV said...

இங்கே வந்து
கமெண்ட் போட்ட / போடப்போற வங்களுக்கெல்லா
மேதை CD ப்ரீ;
அத்தோட ஆனந்தத் தொல்லை CD இனாம்;
இப்படிக்கு 'small PIG' ராமசாமி;

rishikesav said...

adaayappa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Philosophy Prabhakaran said...
என்னய்யா இம்பூட்டு பின்னூட்டனம்ஸ்... இதை படிச்சு முடிக்கவே நாளாகும் போலயே...//////

அதுக்கு மேதை படத்த இன்னும் நாலு வாட்டி பாத்துடலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Philosophy Prabhakaran said...
தல... நாங்க கேட்காமலே மேதை மலருக்காக ஒரு பதிவு போட்டதற்கு நன்றி...//////

சரி சரி நீங்களும் போடுங்க...... அப்படியே நம்ம அண்ணன் கிட்ட இதுக்கு கமிசன் வாங்கி கொடுத்துடுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ViswanathV said...
இங்கே வந்து
கமெண்ட் போட்ட / போடப்போற வங்களுக்கெல்லா
மேதை CD ப்ரீ;
அத்தோட ஆனந்தத் தொல்லை CD இனாம்;
இப்படிக்கு 'small PIG' ராமசாமி;///////

ங்ணா.... அங்க மேதை தியேட்டர் டிக்கட்டே ஃப்ரீயா கொடுக்கிறாங்களாம்.... சீக்கிரம் போங்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// rishikesav said...
adaayappa//////

இதுக்கே வாயப்பொழந்தா.... பாவம் அந்த படத்த பார்த்தவங்க, அந்த தியேட்டர் ஆப்பரேட்டர் நெலமைய யோசிச்சி பாருங்க......

Jayadev Das said...

போடோசுக்கும் வசங்களுக்கும் பத்து பொருத்தம் இருக்கும் போல இருக்கே!! ராமராஜன் கையில ஹிந்து பேப்பர்.... ஹா......ஹா.....ஹா.....

Rajmena said...

Simbu, Thanusu, Visalu, Vidharthu,
padangalukku Ivar Padam onnum mosamilla!

Rajmena said...

Simbu, Thanusu, Visalu, Vidharthu,
padangalukku Ivar Padam onnum mosamilla!

Dr.Dolittle said...

shenbagam is வெரி ஏங்கரி ஆன் யு sir , she got mild heart attack because of ur post , as a veterinary doctor ஐ ஆம் also வெரி ஏங்கரி ஆன் யு

N.H.பிரசாத் said...

போட்டோக்களை போட்டே 'பதிவை முடிச்சிட்டிங்களே? சூப்பரப்பு.