Thursday, July 21, 2011

மூன்றை வைத்து பரவும் பதிவுலக வைரஸ்...



Photobucket
ஓடு..ஓடு.. நிக்காம ஓடு.... வேலாயுதம் வருதாம்...!

எழுதுவதற்கு சரக்கு (?)  கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தொடர்பதிவிற்கு அழைத்து வழிகாட்டிய சேட்டைக்காரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


1. விரும்பும் 3 விஷயங்கள்
அ.  பீலா விடுதல்
ஆ. தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது
இ.  பஞ்சாயத்து பண்ணுதல்


2. விரும்பாத 3 விஷயங்கள்
அ. கையும் களவுமாக மாட்டுவதை
ஆ.பிட்டுப்படம் பார்ப்பது
இ. டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் & டெம்ப்ளேட் ரிப்ளைஸ்


3. பயப்படும் 3 விஷயங்கள்
அ. தனியாக உக்காந்து தண்ணியடிப்பவர்கள்
ஆ. அநியாயத்துக்கு நல்லவனாக இருப்பவர்கள்
இ. விடாத பெரும்பேச்சு (நான் ரொம்ப அப்பாவிங்க...!)


4. புரியாத 3 விஷயங்கள்
அ. தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள்
ஆ. அழகான பெண்கள் பேசுவது
இ.  டிவி சீரியல்கள்


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
அ. மானிட்டர் (தண்ணி அல்ல)
ஆ. கீபோர்ட்
இ. மௌஸ்


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
அ.  மிஸ்டர் பொதுஜனத்தின் பப்ளிசிட்டி அராஜங்கள் 
ஆ. குறள் டீவி
இ. அப்பாடக்டர்ஸ் ஆஃப் டமில் சினிமா


7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்
அ. மூச்சு விடுகிறேன்
ஆ. மானிட்டரை பார்க்கிறேன்
இ. இதை டைப் பண்ணுகிறேன்


8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
அ. சொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்
ஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்
இ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்
அ. சமைத்தல்
ஆ. ஆபீசிலும் வேலை செய்தல்
இ.  பேப்பர் படித்தல்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
அ. பதிவு எழுத
ஆ. அல்லக்கைகளை வைத்து பராமரிக்க
இ. கடலை போட


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்
அ. பொன்னி அரிசிச் சோறு
ஆ. காரக்கொழம்பு
இ. மாம்பழம்


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
அ. வெட்டி நியாயம்
ஆ. எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
இ. புதுசா காதலிக்கிறவனின் புலம்பல்கள்


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. புளி உறுமுது புளி உறுமுது..
ஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...
இ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி...


14. பிடித்த 3 படங்கள்
அ. வில்லு
ஆ. வீராச்சாமி
இ. லத்திகா


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
அ. உயிர்
ஆ. உடம்பு
இ.  உலகம்


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
அ. சாம் ஆண்டர்சன்
ஆ. பவர் ஸ்டார் சீனிவாசன்
இ. டீ ஆர்


அது சும்மா காமெடிக்கு, மற்றபடி தொடர விருப்பமுள்ளவர் யாரும் தொடரலாம். 
!

190 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1 2 3 start

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

3

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓகே. படிச்சிட்டு வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2. விரும்பாத 3 விஷயங்கள்: பிட்டுப்படம் பார்க்கும் போது கையும் களவுமாக மாட்டுவதை

Unknown said...

6

Anonymous said...

1. விரும்பும் 3 விஷயங்கள்

சுனைனா
ரம்பா
மேல இருக்குற ரெண்டு பேரும்

Unknown said...

9

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
அ. மானிட்டர் (தண்ணி அல்ல)
ஆ. கீபோர்ட்
இ. மௌஸ்///

அந்த பிகரோட போட்டோ

Unknown said...

10

Unknown said...

ME THE FIRSTU

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஓகே. படிச்சிட்டு வரேன்
/////

இதென்னா புதுசா?

Unknown said...

அந்த பிகரோட போட்டோ
??

ENTHA FIG?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்- நன்றி
ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)-பறவை முனியம்மா ஓகேவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
2. விரும்பாத 3 விஷயங்கள்: பிட்டுப்படம் பார்க்கும் போது கையும் களவுமாக மாட்டுவதை
/////

ஓ இதுதான் உனக்கு பிடிக்காத விஷயமா?

Unknown said...

Very useful information..

Fantastic post.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி//

அப்போ டாக்டர் சீனிவாசன் பேட்டி ஓகேவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பனங்காட்டு நரி said...
1. விரும்பும் 3 விஷயங்கள்

சுனைனா
ரம்பா
மேல இருக்குற ரெண்டு பேரும்
////////

சுனைனா ஓகே, அது என்ன ரம்பா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

14. பிடித்த 3 படங்கள்
அ. வில்லு
ஆ. வீராச்சாமி
இ. லத்திகா//

குருவி,சுறா?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

இந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் , ஏலம் கேக்குறவங்க கேக்கலாம் .
ஏல தொகை (புழக்கத்தில் இல்லாத ) 25 பைசா . . .
ஒரு தரம் ,
இரண்டு தரம் ,
மூன்று தரம் . . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
அ. மானிட்டர் (தண்ணி அல்ல)
ஆ. கீபோர்ட்
இ. மௌஸ்///

அந்த பிகரோட போட்டோ
////////

பிச்சக்காரிய போட்டோ எடுத்து பிரேம் போட்டு டேபிள்ல வெச்சுக்கறதுலாம் உன்ன மாதிரி ஆளுகளோட வேல.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

siva said...

Very useful information..

Fantastic post.//

ROFL

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// siva said...
ME THE FIRSTU
///////

ஏண்ணே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிகுட்டிக்கு பிகர் கூட மூனுதானாம்..

Unknown said...

இந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் //

இதை எதித்து அண்ணன் டேர்றோர் பாண்டியன் தலைமையில் ஊர்வலம் நடைபெறும்

Unknown said...

WHAT IS ROFL??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்- நன்றி
ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)-பறவை முனியம்மா ஓகேவா?
////////

அதெல்லாம் நீ பதிவு போடும் போது போட்டுக்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எழுதுவதற்கு சரக்கு (?) கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்/

மாலுமியை ஏன் தொடர்பு கொல்லவில்லை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// siva said...
Very useful information..

Fantastic post.
///////

வெளங்கிரும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி//

அப்போ டாக்டர் சீனிவாசன் பேட்டி ஓகேவா?/////////

அதெல்லாம் பேட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
14. பிடித்த 3 படங்கள்
அ. வில்லு
ஆ. வீராச்சாமி
இ. லத்திகா//

குருவி,சுறா?
///////

அதுவும் போடலாம், ஆனா இடமில்லியே, மூனுதான் போடனுமாம்....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///siva said...

இந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் //

இதை எதித்து அண்ணன் டேர்றோர் பாண்டியன் தலைமையில் ஊர்வலம் நடைபெறும் ////

நீ ரொம்ப லேட் மச்சி , ஏலம் முடிஞ்சு போச்சு , 25 பைசாவுக்கு மேல யாரும் ஏலம் கேக்காததுனால , இந்த மொக்கை பதிவு கம்பெனிகே சேரும் .

எஸ்.கே said...

நாளைய வரலாறு பேசும்...

“தியாகி பன்னிகுட்டி ராம்சாமிக்கு
பொன்னி அரிச்சோறும், காரக்குழம்பும், மாம்பழமும் ரொம்ப பிடிக்குமாம்!”

Unknown said...

நேரம் கெட்ட நேரதில எங்க டேய்மஜெர் தொல்லை பண்றங்கனே
ஒரு கமெண்ட் நிம்மதியா போடமுடியல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
///siva said...

இந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் //

இதை எதித்து அண்ணன் டேர்றோர் பாண்டியன் தலைமையில் ஊர்வலம் நடைபெறும் ////

நீ ரொம்ப லேட் மச்சி , ஏலம் முடிஞ்சு போச்சு , 25 பைசாவுக்கு மேல யாரும் ஏலம் கேக்காததுனால , இந்த மொக்கை பதிவு கம்பெனிகே சேரும் .////////


ஓகே ஓகெ, கம்பேனிக்கு கமிசனை வெட்டு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

நாளைய வரலாறு பேசும்...

“தியாகி பன்னிகுட்டி ராம்சாமிக்கு
பொன்னி அரிச்சோறும், காரக்குழம்பும், மாம்பழமும் ரொம்ப பிடிக்குமாம்!”//

அப்போ நாளை மறுநாள் அறிவியல் பேசுமா?

எஸ்.கே said...

//அழகான பெண்கள் பேசுவது//
அழகான பெண்கள் பேசுவது புரியாதுன்னா அசிங்கமான பெண்கள் பேசுவது புரியுமோ!

சரி ரமேஷ் போன்ற அழகான ஆண்கள் பேசுவது புரியுமா?

Unknown said...

நாளைய வரலாறு பேசும்..////

அப்போ இந்த சமசீர் கல்வி புத்தகத்தில வரும்னு சொல்றீங்க

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@siva said...

நேரம் கெட்ட நேரதில எங்க டேய்மஜெர் தொல்லை பண்றங்கனே
ஒரு கமெண்ட் நிம்மதியா போடமுடியல///

எல்லாம் டேய்மஜெர்ரும் அப்படிதான் , அத பத்தி எல்லாம் கவலை படாதே கடமையை செய் , நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

//அழகான பெண்கள் பேசுவது//
அழகான பெண்கள் பேசுவது புரியாதுன்னா அசிங்கமான பெண்கள் பேசுவது புரியுமோ!

சரி ரமேஷ் போன்ற அழகான ஆண்கள் பேசுவது புரியுமா?//

ஏன் ஏன்? நல்லாத்தான போயிக்கிட்டு இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
நாளைய வரலாறு பேசும்...

“தியாகி பன்னிகுட்டி ராம்சாமிக்கு
பொன்னி அரிச்சோறும், காரக்குழம்பும், மாம்பழமும் ரொம்ப பிடிக்குமாம்!”
//////

இதெல்லாம் தின்னா தியாகியா? என்ன கொடும சார் இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@siva said...

நேரம் கெட்ட நேரதில எங்க டேய்மஜெர் தொல்லை பண்றங்கனே
ஒரு கமெண்ட் நிம்மதியா போடமுடியல///

எல்லாம் டேய்மஜெர்ரும் அப்படிதான் , அத பத்தி எல்லாம் கவலை படாதே கடமையை செய் , நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//

Raskal

செல்வா said...

//ஆ. ஆபீசிலும் வேலை செய்தல்//

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனா :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// எஸ்.கே said...
//அழகான பெண்கள் பேசுவது//
அழகான பெண்கள் பேசுவது புரியாதுன்னா அசிங்கமான பெண்கள் பேசுவது புரியுமோ!

சரி ரமேஷ் போன்ற அழகான ஆண்கள் பேசுவது புரியுமா?
///////

தங்கள் கருத்தில் முழுமையும் பிழை நண்பரே.....

Unknown said...

எல்லாம் டேய்மஜெர்ரும் அப்படிதான் , அத பத்தி எல்லாம் கவலை படாதே கடமையை செய் , நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//

NOTED WITHதேங்க்ஸ்
மின்ட்ல நோட் பண்ணிகிட்டேன்

செல்வா said...

உண்மைலயே எல்லா பதில்களும் சிரிச்சேன் :-) முக்கியமா அந்தப் படம்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...



ஓகே ஓகெ, கம்பேனிக்கு கமிசனை வெட்டு.... ///


முதல்ல உன்ன வெட்டுறேன் . . .
நான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . .
gtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////siva said...
நாளைய வரலாறு பேசும்..////

அப்போ இந்த சமசீர் கல்வி புத்தகத்தில வரும்னு சொல்றீங்க///////

அதுவே ஏற்கனவே கைய கால இழுத்துக்கிட்டு இப்பவோ அப்பவோன்னு கிடக்கு.....

செல்வா said...

//நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//

டேமேஜர போட்டுத்தள்ளிடவா ? இதென்ன கொடுமயா இருக்கு ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...



ஓகே ஓகெ, கம்பேனிக்கு கமிசனை வெட்டு.... ///


முதல்ல உன்ன வெட்டுறேன் . . .
நான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . .
gtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே////////

அடிங்க....... நீதான் வரதே இல்ல, நான் ஒளிஞ்சிருந்து பாத்துட்டுத்தானே இருக்கேன்....

சிரிப்பு போலீஸ் வாசகன் said...

மதிப்பிற்குரிய மேன்மைதங்கிய எழுத்தாளர் உயர்திரு திருவாளர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////////// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...



ஓகே ஓகெ, கம்பேனிக்கு கமிசனை வெட்டு.... ///


முதல்ல உன்ன வெட்டுறேன் . . .
நான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . . /////

நான் கெளம்பறேன், நல்லா காத்து விடு... ஆனா கடைய நாறடிச்சிடாதே..!

செல்வா said...

//நான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . .
gtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே//

அப்படின்னா ஆன்லைன்ல வர்ரவங்க மட்டும்தான் பேசனுமா ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@siva said...

எல்லாம் டேய்மஜெர்ரும் அப்படிதான் , அத பத்தி எல்லாம் கவலை படாதே கடமையை செய் , நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//

NOTED WITHதேங்க்ஸ்
மின்ட்ல நோட் பண்ணிகிட்டேன்///

இது அறிவாளி புள்ளைக்கு அழகு . .

Unknown said...

தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது..Y Y Y ?

செல்வா said...

//தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது..Y Y Y ?//

ZZZ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
உண்மைலயே எல்லா பதில்களும் சிரிச்சேன் :-) முக்கியமா அந்தப் படம்.
////////

அப்படிப்போடு அருவாள....

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

முத்தான 3 லும் முத்திரை பதித்த
தங்களுக்கு வாழ்த்துக்கள்

இன்றைய எமது பதிவை முழுமையாக

http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html


நன்றி...

அனுஷ்கா said...

பிடித்த நடிகைகளில் என் பேரை சொல்லாத பன்னிகுட்டி மாம்ஸ் ஒழிக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// siva said...
தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது..Y Y Y ?//////

பின்ன அந்த மம்பட்டி வாயன் படத்தையெல்லாம் சும்மா பாக்க முடியுமாண்ணே?

செல்வா said...

//இ. கடலை போட/

இந்த விசயம் உங்களுக்கு உண்மைலயே தெரியாதுங்களா ?

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

//இ. கடலை போட/

இந்த விசயம் உங்களுக்கு உண்மைலயே தெரியாதுங்களா ?//

அட ஆமாம் இது ஈஸிதானே? நல்ல வறுத்த கடலையா வாங்கி ஒன்னு ஒன்னா கீழே போட வேண்டியதுதான் இது செய்ய தெரியாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அனுஷ்கா said...
பிடித்த நடிகைகளில் என் பேரை சொல்லாத பன்னிகுட்டி மாம்ஸ் ஒழிக
///////

அடிசெருப்பால.....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ♔ℜockzs ℜajesℌ♔™ said...

gtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே////////

அடிங்க....... நீதான் வரதே இல்ல, நான் ஒளிஞ்சிருந்து பாத்துட்டுத்தானே இருக்கேன்....////

அட பாவி அவனா நீ? invisible ஒளிஞ்சு இருந்து பார்க்குற கோஷ்டியா ? ஏன் இந்த பொழப்பு? சரி நான் இப்போ வரேன் , நீ மெசேஜ் பண்ணு

செல்வா said...

//அட ஆமாம் இது ஈஸிதானே? நல்ல வறுத்த கடலையா வாங்கி ஒன்னு ஒன்னா கீழே போட வேண்டியதுதான் இது செய்ய தெரியாதா?/

ROFL na :-) Still Laughing :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//இ. கடலை போட/

இந்த விசயம் உங்களுக்கு உண்மைலயே தெரியாதுங்களா ?
//////

ஆமா செல்வா நெஜமாவே எனக்கு கடலை போட வரலை, பிகர்ஸ்கிட்ட திட்டு வாங்குனதுதான் மிச்சம்...

அனுஷ்கா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அனுஷ்கா said...
பிடித்த நடிகைகளில் என் பேரை சொல்லாத பன்னிகுட்டி மாம்ஸ் ஒழிக
///////

அடிசெருப்பால.....//

ஏன் மாம்ஸ் உங்களுக்கு த்ரிஷா.அசின் மட்டும் பிடிக்குது. என்னை ஏன் பிடிக்கலை. I LOVE YOU மாம்ஸ்

Unknown said...

///இ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)///

பாக்க மட்டும்தானா நான் கூட ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

test said...

வணக்கம் பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
//கோமாளி செல்வா said...

//இ. கடலை போட/

இந்த விசயம் உங்களுக்கு உண்மைலயே தெரியாதுங்களா ?//

அட ஆமாம் இது ஈஸிதானே? நல்ல வறுத்த கடலையா வாங்கி ஒன்னு ஒன்னா கீழே போட வேண்டியதுதான் இது செய்ய தெரியாதா?///////

ஓ இதுதான் கடலை போடுறதா? இது தெரியாம நானும் நிறைய பிகர்ச வேஸ்ட் பண்ணிட்டேனே...?

Unknown said...

வணக்கம் பாஸ்!

வணக்கம் வணக்கம்

நண்பரே நலமா

Unknown said...

பன்னிக்குட்டி ராமசாமி -அனுஷ்கா

வாழ்க வளமுடன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நா.மணிவண்ணன் said...
///இ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)///

பாக்க மட்டும்தானா நான் கூட //////

ஏதோ டீசண்ட்டா எழுத முடிஞ்சத எழுதி இருக்கேன்...

test said...

//அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. புளி உறுமுது புளி உறுமுது..
ஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...
இ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி..//

யாரும் கிட்ட வரமாட்டாய்ங்க இல்ல!

Unknown said...

///ஏதோ டீசண்ட்டா எழுத முடிஞ்சத எழுதி இருக்கேன்...///

என்னனே இப்பும்புட்டு பெரிய வார்த்தைலாம் பேசிறீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஜீ... said...
வணக்கம் பாஸ்!
///////

வாங்க ஜீ....

test said...

//இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
சாம் ஆண்டர்சன்
பவர் ஸ்டார் சீனிவாசன்
டீ ஆர்//
மாம்ஸ்! அவர விட்டுட்டீங்களே? பேரு வரமாட்டேங்குது....கக்கா போறது எப்புடின்னு வீடியோ எடுத்துக் காட்டினாரே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மூன்றின் வைரஸல் சிக்கிய தானைத்தலைவனுக்கு ஜெ...

settaikkaran said...

//எழுதுவதற்கு சரக்கு (?) கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்.....//

தன்னடக்கத்திலகம் பானா ராவன்னா வாழிய வாழியவே! :-)

settaikkaran said...

//தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது//

எதுக்கு, மப்பு இறங்க மோர் சாப்பிட்டா போதாதா?

settaikkaran said...

//ஆ.பிட்டுப்படம் பார்ப்பது//

ஹிஹி! சிடி ஏதாவது இருக்கா? :-)))))

settaikkaran said...

//அ. தனியாக உக்காந்து தண்ணியடிப்பவர்கள்//

விலையெல்லாம் ஏறினதாலே தனியா அடிக்குறவங்க இன்னும் அதிகமாவாங்களாம்! :-)

settaikkaran said...

//ஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்//

ஏன் இந்த ரத்தவெறி?

settaikkaran said...

//ஆ. ஆபீசிலும் வேலை செய்தல்//

சாமீ, சத்தம்போட்டு சிரிச்சுத் தொலைச்சிட்டேன்! :-)))))

settaikkaran said...

//இ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி...//

மூணுலேயும் இதுதான் பெஸ்ட்! :-)

சாம் ஆண்டர்சன் said...

தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி. நான் இப்போது ஒரு புதிய படத்தில் பிஸி. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்

settaikkaran said...

பானா ராவன்னா (எ) தானா தீயன்னா! நான் எதிர்பார்த்ததை விடவும் அட்டகாசமா எழுதிட்டீங்க! உங்களுக்கு ஒரு பெரிய ’தேங்க்ஸ்’!

தூள்!

இம்சைஅரசன் பாபு.. said...

அட பாவிகளா கும்மி அடிச்சு முடிஞ்சிருச்சா ..
பன்னி ஒழிக

செல்வா said...

// சாம் ஆண்டர்சன் said...
தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி. நான் இப்போது ஒரு புதிய படத்தில் பிஸி. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்//

அண்ணன் ப்ளாக்குக்கு பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் வராங்கப்பா :-)

எஸ்.ஏ. சந்திரசேகர் said...

உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி பேட்டி தர மாட்டேன்

செல்வா said...

// எஸ்.ஏ. சந்திரசேகர் said...
உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி பேட்டி தர மாட்டேன்//

விடுங்க சார், இதுக்குப்போய் அழுதுக்கிட்டு...

பவர் ஸ்டார் சீனிவாசன் said...

நான் சொந்தமாகவே பதிவு எழுத விருபுகிறேன். என்னால் தொடர் பதிவு எழுத முடியாது. அன்புக்கு நன்றி. ஆனந்த தொல்லை நூறு நாள் ஓட உங்கள் ஆசிர்வாதம் தேவை

எஸ்.ஏ. சந்திரசேகர் said...

என்னை எஸ்.ஏ. சந்திரசேகர் என்பதை விட விஜயின் அப்பா என்று அழைத்தால் மிகவும் பெருமை படுவேன்

வில்பர் சர்குனராஜ் said...

சார் நானும் தொடர் பதிவு எழுதலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

டீ ஆர் said...

எனக்கு பிடித்த மூணு:

சிம்பு
குறளரசன்
இலக்கியா

லத்திகா ரசிகன் said...

உங்களை ஆயிரமாவது நாள் விழாவில் கவுரவ படுத்த சொல்கிறேன்

மாலுமி said...

மச்சி........
கொஸ்டியன் பேப்பர் கொஞ்சம் கஷ்டமா இருக்குது
ஒரு கோட்டர் அடிச்சுட்டு வந்து எக்ஸாம் எழுதுறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// மாலுமி said...
மச்சி........
கொஸ்டியன் பேப்பர் கொஞ்சம் கஷ்டமா இருக்குது
ஒரு கோட்டர் அடிச்சுட்டு வந்து எக்ஸாம் எழுதுறேன்/////

டாய் இது ஆன்சர் சீட்ரா.....

NaSo said...

//அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. புளி உறுமுது புளி உறுமுது..//

கொட்டை எடுத்ததா இல்லை எடுக்காததா மாம்ஸ்?

test said...

//எஸ்.ஏ. சந்திரசேகர் said...
என்னை எஸ்.ஏ. சந்திரசேகர் என்பதை விட விஜயின் அப்பா என்று அழைத்தால் மிகவும் பெருமை படுவேன்//
குருமா தலையான்னு அழைக்கலாமா? (கோழிகுருமாவ தலைல கொட்டின மாதிரியே இருக்கீங்க அதான்!!)

படிக்காதீங்க.. (இந்திரா) said...

//7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்//


பதில் சூப்பருங்க..

அப்புறம்...
//புதுசா காதலிக்கிறவனோட புலம்பல்கள்...//

ரொம்ப நொந்து போய்ருக்கீங்க போலயே..

சாம் ஆண்டர்சன் said...

தனது நண்பர்களுக்குமட்டுமே ரிப்ளை போடும் பன்னிகுட்டியாருக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// கோமாளி செல்வா said...
//நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//

டேமேஜர போட்டுத்தள்ளிடவா ? இதென்ன கொடுமயா இருக்கு ?

///////

ஆமா நம்ம டேமேஜர போட்டுத்தளிட்டா ஓட்டு மொத்த பதிவுலகமே பாராட்டுமே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சிரிப்பு போலீஸ் வாசகன் said...
மதிப்பிற்குரிய மேன்மைதங்கிய எழுத்தாளர் உயர்திரு திருவாளர்..../////

பன்னிக்குட்டி அவர்களேன்னு சொல்ல வந்தீங்களா....?

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு (டெம்ப்ளேட் கமென்ட்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//நான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . .
gtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே//

அப்படின்னா ஆன்லைன்ல வர்ரவங்க மட்டும்தான் பேசனுமா ?
//////

பெண்லைன்ல வர்ரவங்க கடலை போடுவாங்கன்னு எனக்கு தெரியும் ரமேசு சொல்லி இருக்கான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சிவ.சி.மா. ஜானகிராமன் said...
முத்தான 3 லும் முத்திரை பதித்த
தங்களுக்கு வாழ்த்துக்கள்

இன்றைய எமது பதிவை முழுமையாக

http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html


நன்றி.../////

நன்றி சார்....

வைகை said...

ஆ. தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது///

வலி தெரியாம இருக்கவா?

வைகை said...

அ. கையும் களவுமாக மாட்டுவதை//

புரிஞ்சிருச்சு :)))))))))))

வைகை said...

இ. டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் & டெம்ப்ளேட் ரிப்ளைஸ்//

அப்ப கண்டிப்பா நீயும் பட்டாவும் ஒரே ஆளுதான் :)

வைகை said...

ஆ. அநியாயத்துக்கு நல்லவனாக இருப்பவர்கள்//

அப்ப மாணவன புடிக்காதா?

வைகை said...

ஆ. அழகான பெண்கள் பேசுவது//

எந்த நேரத்துல?

rajamelaiyur said...

//
1. விரும்பும் 3 விஷயங்கள்
அ. பீலா விடுதல்
ஆ. தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது
இ. பஞ்சாயத்து பண்ணுதல்


//

ரொம்ப தில் லு உங்களுக்கு

வைகை said...

சொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்//

ரமேஷ கேட்டா தெரிய போகுது?

வைகை said...

அ. மூச்சு விடுகிறேன்//

ஓ..இது மூச்சு விடுகிறேனா? எனக்கு மூச்சா போகிறேன்கிற மாதிரி தெரிந்தது :))

வைகை said...

ஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்//


இந்த உலகம் தாங்குமா?

வைகை said...

இ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)//

அந்த நடிகை ஜோதி லெட்சுமிதானே?

வைகை said...

அ. சமைத்தல்//

இதை முடிச்சா..சாப்ட்ரவங்களும் முடிஞ்சிருவான்களே?

'பரிவை' சே.குமார் said...

தங்கள் பாணியில் நக்கலான பதில்கள்... (ஆமா... மனசுக்குள்ள இருக்கதுதானே வெளிய வரும்....)

வைகை said...

இ. கடலை போட//


இதுக்கு பாபுகிட்ட டியூசன் போகணும் :)

வைகை said...

அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. புளி உறுமுது புளி உறுமுது..
ஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...
இ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி...//

இதெல்லாம் முனு முனுத்துமா இன்னும் உயிரோட இருக்க?

வைகை said...

14. பிடித்த 3 படங்கள்
அ. வில்லு
ஆ. வீராச்சாமி
இ. லத்திகா///

கலி முத்திடுத்துடா அம்பி :))

வைகை said...

அது சும்மா காமெடிக்கு, மற்றபடி தொடர விருப்பமுள்ளவர் யாரும் தொடரலாம். //

யார தொடணும்? ஓ..அது தொடரவா?

Nobel Prize Committee said...

This blog got Nobel prize in the category of Photoelectric Genetics.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// siva said...
வணக்கம் பாஸ்!

வணக்கம் வணக்கம்

நண்பரே நலமா///////

என்னங்க இது திடீர்னு....!

படிக்காதீங்க.. (இந்திரா) said...

//Nobel Prize Committee said...

This blog got Nobel prize in the category of Photoelectric Genetics.//


ஐயயோ..
என்னப்பா நடக்குது இங்க???
ஏதோ இங்கிலிபீஸ்ல போட்ருக்காங்களே... என்னானு புரியலையே..
யாராவது சொல்லுங்களேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Nobel Prize Committee said...
This blog got Nobel prize in the category of Photoelectric Genetics.//////

ப்ளாக்குக்குமா நோபல் பரிசு கொடுக்குறீங்க? இதுக்கே நோபல் பரிசுன்னா, டெரர் பாண்டியன்னு ஒரு ப்ளாக் இருக்கே அதுக்கு என்ன கொடுப்பீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஜீ... said...
//அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. புளி உறுமுது புளி உறுமுது..
ஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...
இ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி..//

யாரும் கிட்ட வரமாட்டாய்ங்க இல்ல!///////

எட்ட நின்னுகூட பாக்கமாட்டாய்ங்கப்பு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நா.மணிவண்ணன் said...
///ஏதோ டீசண்ட்டா எழுத முடிஞ்சத எழுதி இருக்கேன்...///

என்னனே இப்பும்புட்டு பெரிய வார்த்தைலாம் பேசிறீங்க
/////


எல்லாம் காரணமாத்தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஜீ... said...
//இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
சாம் ஆண்டர்சன்
பவர் ஸ்டார் சீனிவாசன்
டீ ஆர்//
மாம்ஸ்! அவர விட்டுட்டீங்களே? பேரு வரமாட்டேங்குது....கக்கா போறது எப்புடின்னு வீடியோ எடுத்துக் காட்டினாரே...//////

அவருக்கு இந்த பதிவு தாங்காது பாஸ்...

Nobel Prize Committee said...

Mr. P.R, the referred person's blog not have much of content in Photoelectric Genetics, so we can't give him that Prize. But we recommended his blog to Music Autopsy Department.

கூடல் பாலா said...

எல்லாத்தையும் விட பன்னிக்குட்டி கலக்கிடுச்சும்மா .....

சுனைனா said...

பன்னிகுட்டி மாமோய் நீங்க எங்க இருக்கீங்க.....

மாமோய்... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...mmuuaaahhhhhh.......

சுனைனா said...

இப்பலாம் என்னைபத்தி ஏன் மாமோய்ய் அதிகமா எழுதமாட்டங்கிறீங்க.... ஐ லவ் யூ மாமோய்.....

காக்காகுட்டி கஸ்மாலம் said...

very funny

லத்திகா புகழ் பவர்ஸ்டார் said...

என்னோட நடிக்க வாங்க நல்ல வேஷம் இருக்கு என் அடுத்த படத்துல......

Unknown said...

ரஜினி கூட பாட்டை மாத்தி பாடப்போறாரு மூணு மூணா ப்லோகை பிரிச்சுக்கோன்னு

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட போங்கையா எப்ப வந்தாலும் கடை காலியா தான் இருக்கு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
அட போங்கையா எப்ப வந்தாலும் கடை காலியா தான் இருக்கு../////

இப்படி யாராவது வருவீங்கன்னுதான் நான் இங்க குத்த வெச்சி உக்காந்திருக்கேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்படி யாராவது வருவீங்கன்னுதான் நான் இங்க குத்த வெச்சி உக்காந்திருக்கேன்...//

இதுக்கும் குத்த வச்சு தான் உக்காரனுமா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
இப்படி யாராவது வருவீங்கன்னுதான் நான் இங்க குத்த வெச்சி உக்காந்திருக்கேன்...//

இதுக்கும் குத்த வச்சு தான் உக்காரனுமா..
////////

சரி அப்ப மல்லாக்க படுத்துக்கிறேன்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

சரி அப்ப மல்லாக்க படுத்துக்கிறேன்....//

சரி சரி மத்த பன்னடைங்க எல்லாம் எங்கே மாம்ஸ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெறும்பய said...
சரி அப்ப மல்லாக்க படுத்துக்கிறேன்....//

சரி சரி மத்த பன்னடைங்க எல்லாம் எங்கே மாம்ஸ்..////

எல்லாரும் பஸ்ல ஒருத்தன் மேல ஒருத்தன் காறீத் துப்பிட்டு இருக்கானுக...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

149

நாய் நக்ஸ் said...

VANTHU THU ..THU THUU THUUU THUUUU....... ITEAN

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாரா அவன் நம்பர் போட்டு விளையாடுறது...

நாய் நக்ஸ் said...

THIRUSHTY KAZYIKKAM BOSS UNGA BLOGIKU??(KAZYI????????)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////NAAI-NAKKS said...
VANTHU THU ..THU THUU THUUU THUUUU....... ITEAN////

உள்ள வந்து கால்மணிநேரமாச்சு, பேச்ச பாரு....

நாய் நக்ஸ் said...

யாரா அவன் நம்பர் போட்டு விளையாடுறது...

NUMBER KATHUKKIRAVUINGA???

நாய் நக்ஸ் said...

யாரா அவன் நம்பர் போட்டு விளையாடுறது...
BUT NINE-IKKU MELAY THERIAYALAI???
ATHUVUM P.R-BLOGAI PADITHA PIRAGU????????

நாய் நக்ஸ் said...

////NAAI-NAKKS said...
VANTHU THU ..THU THUU THUUU THUUUU....... ITEAN////

உள்ள வந்து கால்மணிநேரமாச்சு, பேச்ச பாரு....
P.R-BLOG PADICHAPURAM---PECHI VARUMA???

நாய் நக்ஸ் said...

////NAAI-NAKKS said...
VANTHU THU ..THU THUU THUUU THUUUU....... ITEAN////

உள்ள வந்து கால்மணிநேரமாச்சு, பேச்ச பாரு....

OOUMAI AYE (CHE--EPPA UN BLOGKUIKU VANTHALUM AAYE AAYE THAN VARUTHU)-ROOMBA NEYRAMAIDUCHI

நாய் நக்ஸ் said...

KADAI-I MUDITHINGALA????????
OTHARAIUYME KAANUM?

Riyas said...

அடங்கொக்கா மக்கா 160 கமெண்ட்ஸ் வந்துட்டா,,

நம்ம பதிவெழுதினா 6 கமெண்ட கூட வராதே,,,

மூனு மேட்டர் சூப்பருங்கோ சூப்பருங்கஒ

செங்கோவி said...

நான் வரதுக்குள்ள கடையைச் சாத்தீட்டாங்க போலிருக்கே..

161 கமெண்ட்டா? அப்போ நிச்சயம் இந்தப் பதிவுல சமூகத்துக்குத் தேவையான ஏதோவொரு விஷயம் இருக்கு..ஆனா என்னன்னு தான் தெரியலை!

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லாமே மூணு மூணா தெரியுது... ஓ... பதிவே மூணு பத்தி தானா?

தமிழ்வாசியில் இன்று:
அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்!

Yoga.s.FR said...

///மாம்பழம்///எனக்கும் மாம்பழம் ரொம்பப் புடிக்குமுங்க.அப்புடியே "முழுசா" தோல வாயாலயே உரிச்சு,சூப்பி,சூப்பி சாப்பிட்டா அதோட சுவையே தனி தாங்க,என்ன சொல்லுறீங்க???

Yoga.s.FR said...

ஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்
இ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும்.(பாக்க மட்டும்தானுங்க)////சரி,சரி புரியுது!எதுக்கு இப்ப டென்சனாவுறீங்க?கேப்புட்டனுக்கு நோபல் பரிசுன்னா,எந்த துறைக்கு?(கப்பல் வந்து நிக்கிற துறைமுகம் இல்ல).எந்த நடிகையைப் பக்கத்துல பாக்கப் போறீங்க?மைந்தனோடதா?ஓட்ட வடையோடதா?

Unknown said...

கேப்டௌனுக்கு நோபல் பரிசா?நோ-பல் கிழவிதான் கிடைக்கும் ஹீரோயினா நடிக்க...மற்றபடி பன்னிகுட்டியார் அனைத்து மூன்றுகளிலும் தன் நகைச்சுவை முத்திரையை வழக்கம்போல பதித்து விட்டார்........

சி.பி.செந்தில்குமார் said...

எங்களை எல்லாம் அல்லக்க்கைகள்னு சொல்லீட்டீங்களே? ஹி ஹி

இராஜராஜேஸ்வரி said...

அழகான பன்னிக்குட்டி அருமையாக சைக்கிள் ஓட்டும் காட்சி அற்புதமாக இருக்கிறது. பாராட்டுக்கள்...

ஸ்வீட் ஜல்சா said...

8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்க ள்

அ. சொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்


சொப்பன சுந்தரி காரை இப்போ யார் வெச்சிருந்தா என்ன,

ஸ்வீட் ஜல்சா said...

8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்க ள்

அ. சொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்


சொப்பன சுந்தரி காரை இப்போ யார் வெச்சிருந்தா என்ன,

WILPER S.RAJ FAN said...

NAAN PUDUSU?

WILPER S.RAJ FAN said...

நான்தான் சர்குனராஜ்ன் வெறிபிடித்த விசிறி

WILPER S.RAJ FAN said...

அண்ணே வட சாப்பிடலாமா

Yoga.s.FR said...

இராஜராஜேஸ்வரி said...
அழகான பன்னிக்குட்டி அருமையாக சைக்கிள் ஓட்டும் காட்சி அற்புதமாக இருக்கிறது. பாராட்டுக்கள்...///ஓ.ஓ...ஓ....ஓ.........ஓ!!!!!இதான் பன்னிக்குட்டியா,சொல்லவேயில்ல?????????

Yoga.s.FR said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

இந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் , ஏலம் கேக்குறவங்க கேக்கலாம் .
ஏல தொகை (புழக்கத்தில் இல்லாத ) 25 பைசா . . .
ஒரு தரம் ,
இரண்டு தரம் ,
மூன்று தரம் . . . .///யாருமே கேக்கல,அதனால நீங்களே வச்சு?!க்குங்க.

Yoga.s.FR said...

Blogger WILPER S.RAJ FAN said...

அண்ணே வட சாப்பிடலாமா?///மூணு நாளாச்சு!ஊசிப்போயிருக்கும்,பரவால்லயா?

Yoga.s.FR said...

"175"......வெள்ளி விழா!!!!!!!!!!!!அதான் 175 வது நாள்(அந்தக்காலத்தில்)படம் ஓடினா கொண்டாடுவாங்களே?பதிவுக்கு 175 கமெண்டு வந்தா கொண்டாட முடியாதா?

Guna said...

போக ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


நன்றி
http://vallinamguna.blogspot.com/

WILPER S.RAJ FAN said...

இது பன்னி வடஇன்னே - ஊசாது ??

Yoga.s.FR said...

WILPER S.RAJ FAN said...

இது பன்னி வடன்னே - ஊசாது ??///அதுவும் சரி தான்!சாப்புடுங்க!டீயா,காப்பியா?என்னது,மசாலா பாலா?அப்புடீன்னா???????

நாய் நக்ஸ் said...

அதான் அந்த பால்

நாய் நக்ஸ் said...

புரியலையா

Yoga.s.FR said...

Blogger NAAI-NAKKS said...
அதான் அந்த பால்
July 24, 2011 9:52 PM
Blogger NAAI-NAKKS said...
புரியலையா
July 24, 2011 9:54 PM/////அது புரிஞ்சா ஏங்க இங்க(பிரான்சு) வந்து குப்ப கொட்டிக்கிட்டிருக்கேன்????

அம்பாளடியாள் said...

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
இந்தக் காமடியா சொன்ன 33333333333விசயங்கள் அத்தனையும் புடிச்சிருக்கு.
ஆனா ஒண்டுமட்டும் புடிக்க இல்ல.
நீங்க என் வலைத்தளம் வராதது புடிக்க இல்லா அம்புட்டுத்தா.....

இந்திரா said...

//Nobel Prize Committee said...

Mr. P.R, the referred person's blog not have much of content in Photoelectric Genetics, so we can't give him that Prize. But we recommended his blog to Music Autopsy Department.//


இங்க யாரோ பல்பு வாங்குன மாதிரி தெரியுதே..

வெட்டிப்பேச்சு said...
This comment has been removed by the author.
வெட்டிப்பேச்சு said...

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...

இந்திரா said...

என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் ராமசாமி சார்,உங்க பதிவுக்கு முதல்முறையாக வருகிறேன். பதிவுகள் மிகவும் நன்றாக நகைசுவையாக இருக்கிறது. நன்றி.

Karthikeyan Rajendran said...

பண்ணிக்குட்டியே , நல்லாவே .....இருங்க.....வா..ழ்...த்துக்க.....கள்......

tamilan thoughts said...

தலை மூணு முறை சுத்திருச்சு

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாடா, இனி நான் தொடரலாம். சேட்டை என்னையும் அழைத்திருந்தார், சீனியர் நீங்க ஆரம்பிக்காம நான் எப்படி? அதான் வெயிட்டிங்க்..