Thursday, July 14, 2011

இருட்டில் வந்த அந்த உருவம்....!

உறங்கிக்கொண்டிருந்த கணேஷ் திடுக்கிட்டு விழித்தான். ஏதோ கெட்டவாடை ஒன்று அடிப்பதை உணர்ந்தான். நிமிர்ந்து பார்த்தால் ஏதோ நின்று கொண்டிருந்தது. பதறி எழுந்து விளக்கை போடலாம் என்றால் அது படுக்கும் படி சைகை செய்தது. அமைதியாகப்படுத்தான். அது நெருங்கி வந்து முகத்தில் கையை வைத்து வருடியது. அதன் கையில் இருந்து வந்த வாடை கணேசுக்கு என்னமோ செய்தது. மயக்கம் வருவது போல் உணர்ந்தான். அந்த உருவம் சற்று நிறுத்தி பின் மறுபடி வருட ஆரம்பித்தது. 

கணேஷ் இப்போது அரைமயக்க நிலையில் இருந்தான். மெல்ல நினைவு வருவது போலும் இருந்தது. யார் நீ, என்ன செய்கிறாய் என்று கேட்க நினைத்தான் வாயை அசைக்க முடியவில்லை. அதற்குள் அந்த உருவம் பயப்படாதே, நாங்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம் சற்று பொறுத்துக்கொள் என்று அவன் மனதில் பதிய வைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்ட படி குனிந்து பார்த்த கணேஷ் திடுக்கிட்டான். அதற்குள் அவனும் அது போலவே மாறி இருந்தான்.இனி வேறு வழியில்லை, எழுந்து வெளிய ஓடிவிடலாம் என்று முடிவு செய்து எழ முயன்றான், ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்த உருவம் அசையவே முடியாத அளவுக்கு அவனை உறையவைத்துவிட்டது.. ஆற்றாமையோடு எரிச்சலும் சேர்ந்து கொள்ள கோபமாய் அந்த உருவத்தைப் பார்த்தான். அது எக்காளமிட்டு சிரித்தது. கணேஷிற்கு கண்களில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொண்டது. 

அந்த உருவம் மறுபடியும் அவன் அருகில் வந்து அவன் முகத்தில் கைவைத்துத் தடவியது. அதே கெட்ட வாடை. நெஞ்சில் ஏதோ கரிப்பது போல் இருந்தது. ஏப்பம் வேறு வந்தது போல் உணர்ந்தான். அதில் ஏதோ புளித்த வாடை, மெல்ல இருமினான். அந்த உருவம் இப்பொது அவன் முகத்தில் இருந்து இறங்கி வயிற்றில் கைவைத்து அழுத்தத் தொடங்கியது. நெஞ்சுக்குள் என்னமோ பந்தாய் மேலே உருண்டு வந்தது. 

பயந்து போய் அந்த உருவத்தை பரிதாபமாக பார்த்தான் கணேஷ். அதைப் புரிந்து கொண்ட அந்த உருவம் குடல்வழியாக உனது ஆத்மாவை வெளியே எடுக்க போகிறேன் என்று அவன் மனதில் பதிய வைத்தது. என்ன ஏது என்று அவன் சுதாரிப்பதற்குள் பொலக் என்று வெளிய வந்து விழுந்தது அவன் குடல், மறுபடியும் ஓங்கரித்தான்.... 

டேய்ய் என்று கதறீயபடி முதுகில் ஓங்கி அறைந்தது அந்த உருவம்.கணேஷ் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். பார்த்தால், அருகில் தலையை பிடித்தபடி ரூம் மேட் ரமேஷ் நின்று கொண்டிருந்தான். ஏன்டா எழவெடுத்தவனே, இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...? எத்தனை தடவடா எழுப்புறது?
இது டெரர் பாண்டியன் அவர்களின் பதிவிற்கு (கலி முத்தி போச்சி..) எதிர் கவிதை.. ச்சே.. எதிர் கதை என்று மிகவும் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...! (இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது)

படத்திற்கு நன்றி கூகிள் இமேஜஸ்!

!

126 comments:

மொக்கராசா said...

vadai

மொக்கராசா said...

eppadi vankiddomla

koodal bala said...

நாத்தம் தாங்கல .......வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவழியா வடை வாங்கிட்ட போல இருக்கே?

மொக்கராசா said...

what is thsi is panni blog
why no crowd....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// koodal bala said...
நாத்தம் தாங்கல .......வாழ்க
/////

ஹஹஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
what is thsi is panni blog
why no crowd....
//////

இன்னிக்கு லீவு......

விக்கியுலகம் said...

மாப்ள போன ஜென்மத்து வாடையா இல்ல நேத்து சாப்பிட்ட வடையா ஹிஹி!

Anonymous said...

நல்ல எதிர்கதை, நல்ல பதிவு. உங்க வலைப்பதிவுக்கு வரும்போது ஸ்டார்ட் மியூசிக்னு மியூசிக் ஓடுற மாதிரி வையுங்களேன்.

Anonymous said...

கோயம்புத்தூர்ல முக்கிய பிரமுகர் கைதாமே?

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் பக்கார்டி'யை அதிகமா குடிச்சிட்டு பதிவை நாரடிக்கிரீங்களே நாசமா போவ....

இம்சைஅரசன் பாபு.. said...

இங்கேயுமா அதான் போட்டசுல பஸ்ல ..இதுல பின் குறிப்பு வேற ...

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு இப்போ வாந்தி வாந்தியா வருது ஆஆஆஆஆ..........

MANO நாஞ்சில் மனோ said...

கருமம் பிடிச்சவனுங்களா.....

MANO நாஞ்சில் மனோ said...

கொடைக்கானல்ல ஆரம்பிச்சது, இனியும் என்னெல்லாம் பண்ணி நாற வைக்க போராயின்களோ....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒருவழியா வடை வாங்கிட்ட போல இருக்கே?//

ஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

MANO நாஞ்சில் மனோ said...

எட்றா வண்டியை டாஸ்மாக் கடைக்கு.....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
மாப்ள போன ஜென்மத்து வாடையா இல்ல நேத்து சாப்பிட்ட வடையா ஹிஹி!//

டேய் அண்ணே, சிபி மேல சத்தியமா சொல்றேன் எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை....

Mohamed Faaique said...

கக்கா மேட்டட் எழுதின பயபுல்லயெல்லாம் இப்போ கத எழுத ஆரம்பிச்சுடுங்க.. கலி காலம்டா.......

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்ல எதிர்கதை, நல்ல பதிவு. ..

haa..haa..

கணேஷ் said...

ஏங்க அந்த கணேஷ் பாவம்ங்க விட்ருங்க போகட்டும் ))

என பங்குக்கு நானும் இன்னிக்கு இதே கதையை போடுறேன் ))

சேட்டைக்காரன் said...

பானா ராவன்னா, மெய்யாலுமே ஏதோ ஒரு திகில் கதைதான் எழுதியிருக்கீங்கன்னு ரொம்ப சீரியஸாப் படிக்க ஆரம்பிச்சேன். கடைசிப் பாராவைப் படிச்சதும் ’எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க’ என்று சிரிக்காமலிருக்க முடியலே! :-)

வைகை said...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :))

வைகை said...

ஏதோ கெட்டவாடை ஒன்று அடிப்பதை உணர்ந்தான்.//

நம்ம ரமேஷ் உள்ள போயிருப்பாரு?

வைகை said...

பதறி எழுந்து விளக்கை போடலாம் என்றால் அது படுக்கும் படி சைகை செய்தது//

ஹி..ஹி..அப்ப ஜெயந்ததான் கேக்கணும் :))

வைகை said...

அதன் கையில் இருந்து வந்த வாடை கணேசுக்கு என்னமோ செய்தது. //

டெரரோட துவைக்காத சாக்ஸா இருக்குமோ?

வைகை said...

நிம்மதிப் பெருமூச்சு விட்ட படி குனிந்து பார்த்த கணேஷ் திடுக்கிட்டான். //

எப்பிடி பார்த்தான்?

வைகை said...

அந்த உருவம் மறுபடியும் அவன் அருகில் வந்து அவன் முகத்தில் கைவைத்துத் தடவியது. அதே கெட்ட வாடை//

அப்ப..கண்டிப்பா அவனேதான் :))

வைகை said...

என்ன ஏது என்று அவன் சுதாரிப்பதற்குள் பொலக் என்று வெளிய வந்து விழுந்தது//

யோவ்..மாலுமி சரக்கடிச்சிட்டு வாந்தி எடுதுருப்பான் :)

வைகை said...

ரமேஷ் நின்று கொண்டிருந்தான். ஏன்டா எழவெடுத்தவனே, இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி.//

இருக்காதே? அந்த பயபுள்ளைக்கு ஆம்பளைங்க பண்ற வேலையெல்லாம் தெரியாதே?

ஜீ... said...

ஹாய் பாஸ்!

FOOD said...

//பதறி எழுந்து விளக்கை போடலாம் என்றால் அது படுக்கும் படி சைகை செய்தது.//
சைகை காட்டியது ஆண் உருவமா,பெண் உருவமா?

ஜீ... said...

என்ன பாஸ்! பின் நவீனத்துவத்தை விட்டுட்டீங்க? இது முன் (வாந்தி) நவீனத்துவம் இல்ல?

FOOD said...

பயம்,மயக்கம்,உருவம்,பேய்,பிசாசு என் ஒரே கலக்கலான பதிவு. கடைசியில பார்த்தா,இது ஒரு எதிர் கதை!

FOOD said...

//(இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது)//
பரவாயில்லை. ’பஸ்’ஸில பார்க்கத் தவறியவர்களுக்கு பதிவு பயன் படட்டுமே.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Sontha kathai?

Madhavan Srinivasagopalan said...

நான் இதை கடிக்கிறேன் .... சாரி .. கண்டிக்கிறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் பதிவு போட்டா சொல்றதிலியா. நான் பஸ்ல சுத்திக்கிட்டு இருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

FOOD said...

//(இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது)//
பரவாயில்லை. ’பஸ்’ஸில பார்க்கத் தவறியவர்களுக்கு பதிவு பயன் படட்டுமே.//

பயன் படுமா? எப்படி ஆபீசர்?

நாகராஜசோழன் MA said...

40!!!!!!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

41

எஸ்.கே said...

வாழ்க்கையில சோதனை வரலாம்! சோதனைக் குடுவையில வாழ்க்கை வந்தா என்ன பண்ணுறது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது//

லேடிஸ் காலேஜ் பஸ்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் பதிவு போட்டா சொல்றதிலியா. நான் பஸ்ல சுத்திக்கிட்டு இருக்கேன்
////////

ஹி..ஹி.. மறந்துட்டேன்..... இதப் பாத்துட்டுத்தான் ஞாபகம் வந்துச்சு....

எஸ்.கே said...

நல்லதொரு கதையிட்டு வளரும் எழுத்தாளருக்கு எதிராக எதிர் கதையிட்டு வளரும் எழுத்தாளரே! என் சிரம் கரம் தரம் மரம் தாழ்ந்த வணக்கங்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எஸ்.கே said...
வாழ்க்கையில சோதனை வரலாம்! சோதனைக் குடுவையில வாழ்க்கை வந்தா என்ன பண்ணுறது!///////

அதுக்கேத்தமாதிரி பிகரை தேட வேண்டியதுதான்...

நிரூபன் said...

வணக்கம் பன்னி அண்ணாச்சி, இருங்க படிச்சிச்சு வாரேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
FOOD said...

//(இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது)//
பரவாயில்லை. ’பஸ்’ஸில பார்க்கத் தவறியவர்களுக்கு பதிவு பயன் படட்டுமே.//

பயன் படுமா? எப்படி ஆபீசர்?
///////

அடிங்..... ஆப்பீசரே வேற வழியில்லாம ஏதோ நல்லவார்த்தை சொல்லிட்டு போயிருக்காரு, அது புடிக்கலியா உனக்கு? ராஸ்கல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது//

லேடிஸ் காலேஜ் பஸ்சா?//////

இல்ல லேடீஸ் ஹாஸ்டல் பஸ்சு....!

எஸ்.கே said...

இந்தக் கதையில் ரமேஷ் நல்லவராக வருகிறாரே! சூப்பர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நிரூபன் said...
வணக்கம் பன்னி அண்ணாச்சி, இருங்க படிச்சிச்சு வாரேன்.///////

வாங்க நிரூபன், படிச்சிட்டு வாங்க, கோவப்படாம வாங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
இந்தக் கதையில் ரமேஷ் நல்லவராக வருகிறாரே! சூப்பர்!//////

இது வேற ரமேசு....

FOOD said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
FOOD said...
(இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது)
>>>>>>>>>>>>>>>>>>>>
பரவாயில்லை. ’பஸ்’ஸில பார்க்கத் தவறியவர்களுக்கு பதிவு பயன் படட்டுமே.
பயன் படுமா? எப்படி ஆபீசர்?//
பல வகையிலும்தான்!

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தக் கதையில் ரமேஷ் நல்லவராக வருகிறாரே! சூப்பர்!
>>>>>>>>>>>>>>
இது வேற ரமேசு....//////
அப்ப அவரு, ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா, இல்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தக் கதையில் ரமேஷ் நல்லவராக வருகிறாரே! சூப்பர்!
>>>>>>>>>>>>>>
இது வேற ரமேசு....//////
அப்ப அவரு, ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா, இல்லையா?//////

இல்ல இந்த ரமேசு ரொம்ப கெட்டவன் சத்தியமா...!

நிரூபன் said...

உறங்கிக்கொண்டிருந்த கணேஷ் திடுக்கிட்டு விழித்தான். ஏதோ கெட்டவாடை ஒன்று அடிப்பதை உணர்ந்தான்.//

ஆப்பிசர், ஒரு வேளை பேய் குளிக்காமல் இருந்திருக்குமோ;-))

நிரூபன் said...

உறங்கிக்கொண்டிருந்த கணேஷ் திடுக்கிட்டு விழித்தான். ஏதோ கெட்டவாடை ஒன்று அடிப்பதை உணர்ந்தான். நிமிர்ந்து பார்த்தால் ஏதோ நின்று கொண்டிருந்தது. பதறி எழுந்து விளக்கை போடலாம் என்றால் அது படுக்கும் படி சைகை செய்தது. அமைதியாகப்படுத்தான். அது நெருங்கி வந்து முகத்தில் கையை வைத்து வருடியது. அதன் கையில் இருந்து வந்த வாடை கணேசுக்கு என்னமோ செய்தது. மயக்கம் வருவது போல் உணர்ந்தான். அந்த உருவம் சற்று நிறுத்தி பின் மறுபடி வருட ஆரம்பித்தது. //

ஆரம்ப வரிகள் ஒரு திரிலிங்- கிரைம் நாவல் போன்று, மனதிற்குள் பட படைப்பைத் தோற்றுவிக்கிறது. ஆரம்பத்தை அசத்தலாக எழுதியிருக்கிறீங்க...

மேலும் போவோம்.

நிரூபன் said...

கணேஷ் இப்போது அரைமயக்க நிலையில் இருந்தான்.//

ஏன் பாஸ், ஓவரா தண்ணி அடிச்சிருப்பானோ;-))

நிரூபன் said...

நிம்மதிப் பெருமூச்சு விட்ட படி குனிந்து பார்த்த கணேஷ் திடுக்கிட்டான். அதற்குள் அவனும் அது போலவே மாறி இருந்தான்.//

ஆகா...இது தான் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை என்பதா...

நிரூபன் said...

இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...? எத்தனை தடவடா எழுப்புறது?//

இது தான் பின்னணித்துவக் கதை என்பதோ.

நிரூபன் said...

சஸ்பென்ஸ் வைத்து, ஒரு கிரைம் ஸ்டோரி அல்லது பேய்க் கதை என்று நினைத்துப் படித்தவர்களுக்கு, இறுதிப் பந்தியில் சட்டென்று ஒரு திருப்பு முனையுடன் கூடிய முடிவினைத் தந்திருக்கிறீங்க.

அருமையான கதை ஆப்பிசர்.

TERROR-PANDIYAN(VAS) said...

ப்ளடி ராஸ்கல்... கதை இப்படி எழுதனும்டா.... http://ganeshmoorthyj.blogspot.com/2011/07/blog-post_14.html

தினேஷ்குமார் said...

ஜீ ஜிம்பா .......... அஸ்தலக்கடி ஹம்மா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
மாப்ள போன ஜென்மத்து வாடையா இல்ல நேத்து சாப்பிட்ட வடையா ஹிஹி!
//////

யோவ் ரொம்ப வில்லங்கமான ஆளுய்யா நீ....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Heart Rider said...
நல்ல எதிர்கதை, நல்ல பதிவு. உங்க வலைப்பதிவுக்கு வரும்போது ஸ்டார்ட் மியூசிக்னு மியூசிக் ஓடுற மாதிரி வையுங்களேன்./////

அப்படிங்கிறீங்க? முயற்சி பண்றேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Heart Rider said...
கோயம்புத்தூர்ல முக்கிய பிரமுகர் கைதாமே?
//////

நீங்கதானே அது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
எலேய் பக்கார்டி'யை அதிகமா குடிச்சிட்டு பதிவை நாரடிக்கிரீங்களே நாசமா போவ....
///////

இல்லண்ணே பிராண்டு நாறிப்போச்சி...சே மாறிப்போச்சி, அதான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
இங்கேயுமா அதான் போட்டசுல பஸ்ல ..இதுல பின் குறிப்பு வேற ...//////

அப்படியெல்லாம் எல்லாரையும் தப்பிக்க விட்ருவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
எனக்கு இப்போ வாந்தி வாந்தியா வருது ஆஆஆஆஆ..........
///////

ஷேம் ஷேம் பப்பி ஷேம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// MANO நாஞ்சில் மனோ said...
கருமம் பிடிச்சவனுங்களா.....
///////

எனி ப்ராப்ளம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
கொடைக்கானல்ல ஆரம்பிச்சது, இனியும் என்னெல்லாம் பண்ணி நாற வைக்க போராயின்களோ....//////

யாம் பெற்ற இன்பம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒருவழியா வடை வாங்கிட்ட போல இருக்கே?//

ஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
////////

ஹெவி டேமேஜ்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
எட்றா வண்டியை டாஸ்மாக் கடைக்கு.....///////

மறுபடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
மாப்ள போன ஜென்மத்து வாடையா இல்ல நேத்து சாப்பிட்ட வடையா ஹிஹி!//

டேய் அண்ணே, சிபி மேல சத்தியமா சொல்றேன் எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை....
///////

ஆமா சம்பந்தமே இல்லண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Mohamed Faaique said...
கக்கா மேட்டட் எழுதின பயபுல்லயெல்லாம் இப்போ கத எழுத ஆரம்பிச்சுடுங்க.. கலி காலம்டா.......
////////

சத்தியசோதனை...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
நல்ல எதிர்கதை, நல்ல பதிவு. ..

haa..haa..
//////

அப்படி போடுங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கணேஷ் said...
ஏங்க அந்த கணேஷ் பாவம்ங்க விட்ருங்க போகட்டும் ))

என பங்குக்கு நானும் இன்னிக்கு இதே கதையை போடுறேன் ))
///////

ம்ம் விடாதீங்க இனி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா, மெய்யாலுமே ஏதோ ஒரு திகில் கதைதான் எழுதியிருக்கீங்கன்னு ரொம்ப சீரியஸாப் படிக்க ஆரம்பிச்சேன். கடைசிப் பாராவைப் படிச்சதும் ’எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க’ என்று சிரிக்காமலிருக்க முடியலே! :-)////////

ஹஹ்ஹாஹ நன்றி சேட்டை...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :))
//////

இன்னிக்கு லீவுங்கோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
ஏதோ கெட்டவாடை ஒன்று அடிப்பதை உணர்ந்தான்.//

நம்ம ரமேஷ் உள்ள போயிருப்பாரு?
///////

இல்ல அவரு ஏற்கனவே அங்கதான் இருக்காரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பதறி எழுந்து விளக்கை போடலாம் என்றால் அது படுக்கும் படி சைகை செய்தது//

ஹி..ஹி..அப்ப ஜெயந்ததான் கேக்கணும் :))//////////

அடங்கொன்னியா....

Yoga.s.FR said...

///இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது.///எனக்குத் தெரியல.நான் அந்த "பஸ்"ஸிலஏறல!அதனால பாக்கல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
அதன் கையில் இருந்து வந்த வாடை கணேசுக்கு என்னமோ செய்தது. //

டெரரோட துவைக்காத சாக்ஸா இருக்குமோ?////////

அவன் சாக்ஸ் மட்டுமா துவைக்கிறதில்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Yoga.s.FR said...
///இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது.///எனக்குத் தெரியல.நான் அந்த "பஸ்"ஸிலஏறல!அதனால பாக்கல!////////

என்னா ஒரு வில்லத்தனம்யா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
நிம்மதிப் பெருமூச்சு விட்ட படி குனிந்து பார்த்த கணேஷ் திடுக்கிட்டான். //

எப்பிடி பார்த்தான்?
///////

கண்ணாலதான்.... (உங்க ஊர்லயும் கண்ணாலதான் பாக்குறாங்களா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
அந்த உருவம் மறுபடியும் அவன் அருகில் வந்து அவன் முகத்தில் கைவைத்துத் தடவியது. அதே கெட்ட வாடை//

அப்ப..கண்டிப்பா அவனேதான் :))
//////

ஆமா ஆமா, அவனேதான்யா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
என்ன ஏது என்று அவன் சுதாரிப்பதற்குள் பொலக் என்று வெளிய வந்து விழுந்தது//

யோவ்..மாலுமி சரக்கடிச்சிட்டு வாந்தி எடுதுருப்பான் :)/////////

அதுதான் அவன் டெய்லி பண்றானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
ரமேஷ் நின்று கொண்டிருந்தான். ஏன்டா எழவெடுத்தவனே, இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி.//

இருக்காதே? அந்த பயபுள்ளைக்கு ஆம்பளைங்க பண்ற வேலையெல்லாம் தெரியாதே?///////

யோவ் இது வேற ரமேசுய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
ஹாய் பாஸ்!///////

வாங்க ஜீ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////FOOD said...
//பதறி எழுந்து விளக்கை போடலாம் என்றால் அது படுக்கும் படி சைகை செய்தது.//
சைகை காட்டியது ஆண் உருவமா,பெண் உருவமா?///////

அது ஒரு அருவம்!

Yoga.s.FR said...

இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...?//////நீங்களும் வந்து பூமிதிச்சிட்டு போங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
என்ன பாஸ்! பின் நவீனத்துவத்தை விட்டுட்டீங்க? இது முன் (வாந்தி) நவீனத்துவம் இல்ல?
///////

கரெக்ட்டு ஜீ, இது முன்நவீனத்துவம்தான்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.s.FR said...
இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...?//////நீங்களும் வந்து பூமிதிச்சிட்டு போங்க.....!///////

எங்க எங்க....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
பயம்,மயக்கம்,உருவம்,பேய்,பிசாசு என் ஒரே கலக்கலான பதிவு. கடைசியில பார்த்தா,இது ஒரு எதிர் கதை!/////////

ஆமா ஆப்பிசர், சும்மா ஒரு ஜாலிக்குத்தான்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////FOOD said...
//(இக்கதை ஏற்கனவே என் பஸ்சில் வெளியிடப்பட்டது)//
பரவாயில்லை. ’பஸ்’ஸில பார்க்கத் தவறியவர்களுக்கு பதிவு பயன் படட்டுமே.//////

நல்லா சொல்லுங்க ஆப்பீசர்.... எல்லாருக்கும் கேட்கட்டும்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
Sontha kathai?///////

உங்க சொந்த கதையா? பாவம்சார் நீங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Madhavan Srinivasagopalan said...
நான் இதை கடிக்கிறேன் .... சாரி .. கண்டிக்கிறேன்..
/////////

வாந்தி எடுத்ததையா இல்ல அவரை அடிச்சி எழுப்புனதையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
உறங்கிக்கொண்டிருந்த கணேஷ் திடுக்கிட்டு விழித்தான். ஏதோ கெட்டவாடை ஒன்று அடிப்பதை உணர்ந்தான்.//

ஆப்பிசர், ஒரு வேளை பேய் குளிக்காமல் இருந்திருக்குமோ;-))
///////

ஒருவேள அந்த பேயை புதைச்ச இடம் ஒருமாதிரி இடமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நிரூபன் said...
உறங்கிக்கொண்டிருந்த கணேஷ் திடுக்கிட்டு விழித்தான். ஏதோ கெட்டவாடை ஒன்று அடிப்பதை உணர்ந்தான். நிமிர்ந்து பார்த்தால் ஏதோ நின்று கொண்டிருந்தது. பதறி எழுந்து விளக்கை போடலாம் என்றால் அது படுக்கும் படி சைகை செய்தது. அமைதியாகப்படுத்தான். அது நெருங்கி வந்து முகத்தில் கையை வைத்து வருடியது. அதன் கையில் இருந்து வந்த வாடை கணேசுக்கு என்னமோ செய்தது. மயக்கம் வருவது போல் உணர்ந்தான். அந்த உருவம் சற்று நிறுத்தி பின் மறுபடி வருட ஆரம்பித்தது. //

ஆரம்ப வரிகள் ஒரு திரிலிங்- கிரைம் நாவல் போன்று, மனதிற்குள் பட படைப்பைத் தோற்றுவிக்கிறது. ஆரம்பத்தை அசத்தலாக எழுதியிருக்கிறீங்க...

மேலும் போவோம்./////////

ஹஹ்ஹா மேல போய் பாத்தாத்தானே தெரியும்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
கணேஷ் இப்போது அரைமயக்க நிலையில் இருந்தான்.//

ஏன் பாஸ், ஓவரா தண்ணி அடிச்சிருப்பானோ;-))
///////

இல்ல இது அந்த கெட்டவாடையோட எஃபக்ட்டு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
நிம்மதிப் பெருமூச்சு விட்ட படி குனிந்து பார்த்த கணேஷ் திடுக்கிட்டான். அதற்குள் அவனும் அது போலவே மாறி இருந்தான்.//

ஆகா...இது தான் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை என்பதா...
////////

அப்படி வேற இருக்கோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...? எத்தனை தடவடா எழுப்புறது?//

இது தான் பின்னணித்துவக் கதை என்பதோ.
//////

இல்லீங்கோ, இது முன் நவீனத்துவக் கதை, (ஏன்னா கதைல வாந்தி வருதே?)

Yoga.s.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Yoga.s.FR said...
இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...?//////நீங்களும் வந்து பூமிதிச்சிட்டு போங்க.....!///////

எங்க?எங்க??....?§§§§§எல்லாம் ஒங்க ஏரியாவுல தாங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
சஸ்பென்ஸ் வைத்து, ஒரு கிரைம் ஸ்டோரி அல்லது பேய்க் கதை என்று நினைத்துப் படித்தவர்களுக்கு, இறுதிப் பந்தியில் சட்டென்று ஒரு திருப்பு முனையுடன் கூடிய முடிவினைத் தந்திருக்கிறீங்க.

அருமையான கதை ஆப்பிசர்.///////

நன்றி ஆப்பீசர்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Yoga.s.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Yoga.s.FR said...
இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...?//////நீங்களும் வந்து பூமிதிச்சிட்டு போங்க.....!///////

எங்க?எங்க??....?§§§§§எல்லாம் ஒங்க ஏரியாவுல தாங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!
///////

அதைத்தான் ஏற்கனவே தளுக் புளுக்குன்னு மிதிச்சிக்கிட்டு இருக்கோமே? நான் வேற எதுவும் புதுசா சிக்கிருச்சோன்னு நெனச்சேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
ப்ளடி ராஸ்கல்... கதை இப்படி எழுதனும்டா.... http://ganeshmoorthyj.blogspot.com/2011/07/blog-post_14.html////////

ராஸ்கல் அப்போ இது கதையில்லியா? தொலச்சிபுடுவேன் தொலச்சி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தினேஷ்குமார் said...
ஜீ ஜிம்பா .......... அஸ்தலக்கடி ஹம்மா....///////

நீ நடத்துய்யா...

Yoga.s.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...ஹஹ்ஹா மேல போய் பாத்தாத்தானே தெரியும்....?///ஆமாங்க!எங்க ஊரில கூட,முன்ன பின்ன செத்தாத் தான சுடுகாடு தெரியும் அப்பிடீன்னு சொல்லுவாங்க!!!

Yoga.s.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Yoga.s.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Yoga.s.FR said...
இன்னிக்கும் தண்ணியடிச்சிட்டு வ்ந்து பெட்ல வாமிட் பண்ணிட்டியாடா நாதாரி...?//////நீங்களும் வந்து பூமிதிச்சிட்டு போங்க.....!///////
எங்க?எங்க??....?§§§§§எல்லாம் ஒங்க ஏரியாவுல தாங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!
///////அதைத்தான் ஏற்கனவே தளுக் புளுக்குன்னு மிதிச்சிக்கிட்டு இருக்கோமே? நான் வேற எதுவும் புதுசா சிக்கிருச்சோன்னு நெனச்சேன்....!///ஆச தோச அப்பளம் வட!!!!!!!!

Mahan.Thamesh said...

ஆரம்பத்தில ரொம்ப திரிலிங்க இருந்திச்சு பார்த்தேன் பன்னிகுட்டி அண்ணே எதோ கிரைம் ஸ்டோரி ஒன்னு போட்டிருக்காரு ஏன்னு கடைசியில கவுத்திட்டியே அண்ணா எதிர்பார்ப்ப . அண்ணே ஒரு சின்ன சந்தேகம் தண்ணி அடிச்ச இப்படி தோணும ,?

செங்கோவி said...

நல்லாப் போச்சு..கடைசில முருங்கை மரம் ஏறிட்டீங்களே.

மாணவன் said...

//உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :))//

வைகைண்ணே கமெண்ட் உபயம் நன்றி மாணவன்னு போடதாததை வன்மையாக கண்டிக்கிறேன்... :)

மாணவன் said...

ஐயா தாங்கள் இன்னும் இதுபோன்ற பல எதிர்க் கவிதைகளை ச்சீ கதைகளை எழுதுமாறு வேண்டா வெறுப்பா ச்சீ வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி!! :)

இவண்
அகிலஉலக பன்னிகுட்டியின்
வாசகர் சதுரம் (ஏன் வட்டம்னுதான் சொல்லனுமா என்னா? :)
சிங்கப்பூர் மாவட்டம் கிழக்கு
சிங்கை.

:)

மாணவன் said...

தொடரட்டும் தங்களின் பொன்னான பணி :)

மாணவன் said...

உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன் இண்டர்நேஷனல் வாசகன்... :)

தங்கம்பழனி said...

இன்னாமா.. கதை விட்டிருக்கீங்க பாஸூ... !

ஜூஜ்ஜூலுபி ஜிங்காலே..!!

என்ன பிரியுதா?

குறுக்காலபோவான் said...

இதெல்லாம் ஒரு பொழப்பு?!

Yoga.s.FR said...

தங்கம்பழனி said...
இன்னாமா.. கதை விட்டிருக்கீங்க பாஸூ... !
ஜூஜ்ஜூலுபி ஜிங்காலே..!!
"என்ன பிரியுதா?"நீங்க எப்போ "அவுகளா" மாறினீங்க????????ஹி!ஹி!!

Yoga.s.FR said...

MANO நாஞ்சில் மனோ said...
எட்றா வண்டியை டாஸ்மாக் கடைக்கு.....////ஏன் இங்க இருக்கிற நாத்தம் பத்தாதா?

Yoga.s.FR said...

மொக்கராசா said...
what is thsi is panni blog
why no crowd....////Look hear Sir,one hundred twenty paassed!!!!!

Yoga.s.FR said...

Mohamed Faaique said...
கக்கா மேட்டட் எழுதின பயபுல்லயெல்லாம் இப்போ கத எழுத ஆரம்பிச்சுடுங்க.. கலி காலம்டா.......///ஒங்களால முடிஞ்சா பன்னிய பீட் பண்ணுங்க பாக்கலாம்!(கத எழுதி!)

Yoga.s.FR said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Sontha kathai?///illiingka!sokakkathai!!!!!

Yoga.s.FR said...

எஸ்.கே said...
வாழ்க்கையில சோதனை வரலாம்! சோதனைக் குடுவையில வாழ்க்கை வந்தா என்ன பண்ணுறது!///நேரா "லேபு"க்கு(LAB) எடுத்துட்டுப் போயி ஆராச்சி பண்ணிப் பாத்திட வேண்டியதானே?

Yoga.s.FR said...

குறுக்காலபோவான் said...
இதெல்லாம் ஒரு பொழப்பு?!////குறுக்கால போறதுக்கு, இது எவ்வளவோ பெட்டர்!!!!!!!

Yoga.s.FR said...

125!!!!!!

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு நன்றி சகோதரரே .
என் முதற்ப்பாடல் வலைத்தளத்தில்
உங்கள் கருத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றது வாருங்கள் உங்கள்
பொன்னான கருத்தினைக் கூறுங்கள்
சகோதரரே....