Tuesday, July 5, 2011

வேலாயுதம் கதை கேட்ட கவுண்டமணி!

இது நியாயமா?

நம்ம சின்ன டாகுடரோட அடுத்த படமான வேலாயுதம் பரபரப்பா தயாராகிட்டு இருக்கும் நிலையில் ஒருநாள் நம்ம கவுண்டர் பார்ல உக்காந்து அடிச்சிட்டு இருக்கும் போது அங்கே எசகுபிசகா சின்ன டாகுடரை மீட் பண்ண வேண்டியதா போச்சு. கவுண்டரு பொங்கலுக்கே வெடி வெடிப்பாரு, தீவாளின்னா சும்மா விடுவாரா?

டே வீங்குன வாயா... இன்னிக்கு எப்படியும் அவனை ரெண்டுல ஒண்ணு பாத்துடுறேண்டா....படத்த ஓட்டுறதுக்கு உன்னத்தாம்மா நம்பி இருக்கேன், கைவிட்ர மாட்டியே?நைனா இவங்க எல்லாத்துக்கும் ஓட்டு இருக்காம், நல்லா செக் பண்ணிட்டேன்...

குளுகுளு பார், இரவு நேரம் ஒன்பதரை:

கவுண்டர்: அடடடா..... இந்த தனியா உக்காந்து தண்ணிய்டிக்கிற சொகம் இருக்கே..... என்ன கொடுத்தாலும் கெடைக்காதுப்பா..... என்னமா ஏறுதுய்யா....

டாகுடர்: ங்ணா வணக்கம்ணா....

கவுண்டர்: டேய்ய்.. யார்ராவன்... இங்க வந்து....  ஓ நீய்யா? வணக்கம் சொல்ற இடமாடா இது?

டாகுடர்: சும்மா ஒரு மரியாதைக்குங்ணா....

கவுண்டர்: அது என்ன சும்மா மரியாத.... சொமந்துகிட்டு மரியாத.....! சரி சரி வந்தது வந்தே, உக்காரு... சேந்தே அடிப்போம்

டாகுடர்: இல்லீங்ணா.. அது வந்து....

கவுண்டர்: ஆமா நீங்கள்லாம் எங்க கூட அடிக்க மாட்டீங்கள்ல?

டாகுடர்: அப்படிலாம் இல்லீங்ணா...... 

கவுண்டர்: அப்ப ஒழுங்கா அப்படி உக்காந்து அத எடுத்து அடி......

(கொஞ்ச நேரம் அமைதியா ரெண்டு பேரும் அடிக்கிறாங்க.....)

கவுண்டர்: ம்ம்.... அப்புறம் தம்பி அடுத்த படம் எப்படி வந்துட்டு இருக்கு?

டாகுடர்: வேலாயுதத்த பத்தி கேட்குறீங்களாங்ணா...? சூப்பரா போயிட்ருக்குங்ணா....

கவுண்டர்: என்ன.. ஷூட்டிங்லாம் சூப்பராத்தான் போகும், படம்தான் படுத்துக்கும்.... அதெல்லாம் இருக்கட்டும், கதை என்ன? (அய்யய்யோ.... இவன் படத்துல போயி கதைய பத்தி கேட்டுட்டேனே? இன்னிக்கு என்னாகப்போகுதோ?)

இந்த தடவ அந்த மாதிரி எஸ்.எம்.எஸ்லாம் வராது சார், தைரியமா இருங்க...!

டாகுடர்: அப்படி கேளுங்ணா, இந்தப் படத்துல மொத தடவையா இதுவரைக்கும் யாருமே எடுக்காத ஒரு கதைய வெச்சி எடுக்குறோம்ணா...

கவுண்டர்: அது என்ன யாருமே எடுக்காத கதை?... என்ன ஆப்பிரிக்கா கரடிய ஜோடியா வெச்சு எடுக்குறியா?

டாகுடர்: அட அது இல்லீங்ணா, மொதல்ல நீங்க கதைய கேட்டுப்பாருங்க, அப்படியே புல்லரிச்சி போய்டுவீங்க... 

கவுண்டர்: இந்த புல்லரிக்கிறது, புளுத்து போய் அரிக்கிறதெல்லாம் இருக்கட்டும் தம்பி... நீ மொதல்ல கதைய சொல்லு...

டாகுடர்: அதாவதுங்ணா கதைப்படி ஹீரோ டீக்கடை வெச்சிட்டு, அமைதியா தங்கச்சி கூட வாழ்ந்துட்டு இருக்கான். அவளுக்கு பணக்கார பையன் ஒருத்தனோட காதல் வந்துடுது, 

கவுண்டர்: டேய்ய் பெருச்சாளி மண்டையா.....  இதுதான் யாருமே எடுக்காத கதையாடா? படுவா...தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்...! இத உன் படத்துலேயே நாலஞ்சு தடவ எடுத்திருக்கியேடா ....?

டாகுடர்: ங்ணா.. பொறுமையா கேளுங்ணா இன்னும் நிறைய இருக்கு,  அவன் அவளை ஏமாத்திட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சி போயிடுறான். இங்கதான் ஒரு பயங்கரமான சீன் வெச்சிருக்கோம், பயப்படாம கேளுங்க

கவுண்டர்: கருமாந்திரம் கருமாந்திரம்.... உன்கிட்ட போய் கத கேக்கறதுன்னு உக்காந்தாச்சு, இதெல்லாம் பாத்தா முடியுமா? சரி, இன்னொரு ரவுண்டு அடிச்சிட்டு  நீ பயப்படாம சொல்லு!

டாகுடர்: ஹி..ஹி... அப்படி பொறுமையா கேளுங்ணா, இனிமேத்தானே ட்விஸ்ட்டே வெச்சிருக்கோம், அவனைத்தேடி நானும் வெளிநாட்டுக்கு போறேன், அங்க ஒரு தமிழ் பொண்ண பாத்து எனக்கு லவ் வந்துடுது, அப்பிடியே அங்க ரெண்டு டூயட் சாங்ஸ் எடுக்குறோம்.

கவுண்டர்: க்க்க்ர்ர்ர்..... க்க்க்ர்ர்ர்..... த்த்தூ............ இதுதான் உங்க ட்விஸ்ட்டா... வெளங்கிரும் அந்த படம்..... !

டாகுடர்: சரி அத விடுங்ணா... கெட்டப்ப பத்தி நீங்க கேக்கலியே...? இந்தப்படத்துல இதுவரைக்கும் எந்தப் படத்துலயுமே வராத ஒரு கெட்டப் போட்டிருக்கேன்.... பாத்தா அப்படியே அசந்துடுவீங்ணா....

கவுண்டர்: நீ மேக்கப் போடாம வந்தா போதுமே, அதுவே இதுவரைக்கும் யாருமே பாக்காத கெட்டப்பா இருக்குமே?

டாகுடர்: உங்களுக்கு ரொம்பக் குறும்புனா.....!

கவுண்டர்: சரி அந்த கெட்டப்பு கருமத்த சொல்லித்தொலை....!

டாகுடர்: மீசைய எடுத்துட்டு, கன்னத்துல ரெண்டு பக்கமும் மரு வெச்சிட்டு பயங்கரமா வர்ரேனுங்ணா... அதுல....

கவுண்டர்: %^&%$#$#$*&*&............ டேய் எவண்டா பார் மேனேஜரு.. இங்க வாடா.... இவனுக்கு குதிரைக்கு ஊத்துற ரம்மு இருந்தா கொண்டு வந்து கொடுங்கடா.... அய்ய்யோ... சொகமா முட்ட பரோட்டாவும் சிக்கன் கறியும் தின்னுக்கிட்டு இருந்தேன்... பன்னாட எல்லாத்தையும் கெடுத்துட்டானே......

டாகுடர்: ங்ணா என்னங்ணா.... இன்னும்முழுக்கதையவும் சொல்லலியே.... அதுக்குள்ள இப்படி உணர்ச்சி வசப்பட்டா எப்படி?

கவுண்டர்: டாய் பன்னாட பரதேசி படுவா..... நான் உனக்கு என்னடா பண்ணுனேன், தனியா உக்காந்து தண்ணியடிச்சிட்டு சந்தோசமா இருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா? இனி மூணுநாளு கண்ணுமுழிச்சி உக்காந்து தண்ணியடிச்சாலும் இந்தக் கேவலமான ஃபீலிங் மாறாதேடா....

டாகுடர்: ங்ணா உங்களுக்கு இன்னிக்கு நேரம் சரியில்ல போல... அ..து ...ச்ச்சே மூடு சரியில்ல போல அதுனால..... நான் அப்பாலிக்கா வந்து கத சொல்றேனுங்ணா....

கவுண்டர்: அடேய்ய் எலிப்புழுக்க வாயா.... ஒருதடவ நாலு வரி கத கேட்டதுக்கே என்னைய இப்படி ஆக்கிட்ட, இதுல மறுக்கா வேற வந்து சொல்லுவியா? படுவா அதுக்கு உன் படத்தையே நாலுதடவ பாத்துடுவேனே.....

டாகுடர்: சரிங்ணா இன்னும் 10 நிமிசத்துல சங்கவி வந்துடும்ணா, நான் கெளம்பறேன்.....

கவுண்டர்: அடங்கொன்னியா.... இன்னும் இந்த பழக்கத்த நீ விடலியா? அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடைகளோட கோர்த்து விடுற.....? சே.. என்ன எழவுடா இது..... இன்னிக்கு ஆல் ப்ரோகிராம் கேன்சல்......!

அய்யா சாமிகளா இந்தாளு பேச்ச கேட்டுக்கிட்டு படத்துக்கு மட்டும் வராம இருந்திடாதீங்கய்யா.......

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!

154 comments:

செங்கோவி said...

வடை..வடை..வடை.

அஞ்சா சிங்கம் said...

அடடா மழைடா அட மழைடா............

அஞ்சா சிங்கம் said...

ச்சே வடை போச்சே ..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
வடை..வடை..வடை.//////

படிச்சிட்டு வாங்க பிரியாணியே போடுவோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// அஞ்சா சிங்கம் said...
அடடா மழைடா அட மழைடா............//////

என்ன..... நெஜமாவே மழை பெய்யுது போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அஞ்சா சிங்கம் said...
ச்சே வடை போச்சே ..........//////

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணா எப்படி?

அஞ்சா சிங்கம் said...

டாய் பன்னாட பரதேசி படுவா..... நான் உனக்கு என்னடா பண்ணுனேன், தனியா உக்காந்து பதிவு படிச்சிக்கிட்டு சந்தோசமா இருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா?........................

இனிமேல் நான்தான் குதிரைக்கு ஊத்துற ரம்மு குடிக்கணும் போல இருக்கு .........

செங்கோவி said...

//வேலாயுதம் கதை கேட்ட கவுண்டமணி! // ஆஹா..தலைப்புக்கே இந்தப் பதிவு ஹிட் தான்.

செங்கோவி said...

//ஷூட்டிங்லாம் சூப்பராத்தான் போகும், படம்தான் படுத்துக்கும்// ஹா..ஹா..ஆனாலும் நீங்க டாகுடரை இப்படிக் கேவலப்படுத்தக்கூடாது.

அஞ்சா சிங்கம் said...

சரிங்ணா இன்னும் 10 நிமிசத்துல சங்கவி வந்துடும்ணா,//////////////////

அது எந்த பாருன்னு கொஞ்சம் விலாசம் கேட்டு சொல்றீங்களா?
நான் ரம்மு குடிக்கணும் ...............

செங்கோவி said...

//மீசைய எடுத்துட்டு, கன்னத்துல ரெண்டு பக்கமும் மரு வெச்சிட்டு பயங்கரமா வர்ரேனுங்ணா...// அய்யோ..கேட்கவே பயங்கரமா இருக்கே.ஏன்யா காலங்கார்த்தால இப்படிப் பீதியைக் கிளப்புறீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அஞ்சா சிங்கம் said...
டாய் பன்னாட பரதேசி படுவா..... நான் உனக்கு என்னடா பண்ணுனேன், தனியா உக்காந்து பதிவு படிச்சிக்கிட்டு சந்தோசமா இருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா?........................

இனிமேல் நான்தான் குதிரைக்கு ஊத்துற ரம்மு குடிக்கணும் போல இருக்கு .........///////

அப்போ இன்னும் ஸ்டார்ட் பண்ணலியா?

Madhavan Srinivasagopalan said...

// இன்னிக்கு ஆல் ப்ரோகிராம் கேன்சல்......! //

செந்தில திட்டுற/அடிக்குற புரோக்ராமும் கேன்சலா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
//வேலாயுதம் கதை கேட்ட கவுண்டமணி! // ஆஹா..தலைப்புக்கே இந்தப் பதிவு ஹிட் தான்.
////////

ஹி..ஹி.....

செங்கோவி said...

அண்ணே, அந்த மீசை இல்லா ஸ்டில்லு சூப்பர்...தில்லானா மோகனாம்பாள்ல சிவாஜியைப் பார்த்த மாதிரியே இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
சரிங்ணா இன்னும் 10 நிமிசத்துல சங்கவி வந்துடும்ணா,//////////////////

அது எந்த பாருன்னு கொஞ்சம் விலாசம் கேட்டு சொல்றீங்களா?
நான் ரம்மு குடிக்கணும் ...............///////

அடிங்கொய்யா..... பிச்சிபுடுவேன் பிச்சி....!

செங்கோவி said...

ஹன்சி ஸ்டில்லு கூட ரெண்டு போட்டிருக்கலாம்ல.

Anonymous said...

செம ., அதுவும் பைனல் டச் செம செம .,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
//மீசைய எடுத்துட்டு, கன்னத்துல ரெண்டு பக்கமும் மரு வெச்சிட்டு பயங்கரமா வர்ரேனுங்ணா...// அய்யோ..கேட்கவே பயங்கரமா இருக்கே.ஏன்யா காலங்கார்த்தால இப்படிப் பீதியைக் கிளப்புறீங்க.
//////

பின்ன டாகுடரு கெட்டப் சேஞ்ச் பண்றாருன்னா சும்மாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Madhavan Srinivasagopalan said...
// இன்னிக்கு ஆல் ப்ரோகிராம் கேன்சல்......! //

செந்தில திட்டுற/அடிக்குற புரோக்ராமும் கேன்சலா ?////////

ஆமாங்கோ.....

இம்சைஅரசன் பாபு.. said...

வேலாயுதம் படம் நூறு நாள் ஓட ஆறும பாடு படும் பன்னி அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்

FOOD said...

வேலாயுதம் படத்தோட கதையை, எங்களையும் கேட்க வச்சுட்டீங்களே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////செங்கோவி said...
அண்ணே, அந்த மீசை இல்லா ஸ்டில்லு சூப்பர்...தில்லானா மோகனாம்பாள்ல சிவாஜியைப் பார்த்த மாதிரியே இருக்கு.
///////

என்ன ஒரு வில்லத்தனம்யா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டாக்டரை அவமான படுத்திய பன்னி. அணிலுக்கு போட்ட மாதிரி பன்னிக்கு கோடு/சூடு போடணும். டாக்டர் ஆவேசம்

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவிகளா டேய் இன்னிக்குதான் மும்பைக்கே வந்து சேர்ந்தேன், வந்ததும் அதுவுமா பன்னிகுட்டிகிட்டே மாட்டிக்கிட்டு சிரிச்ச சிரிப்புல பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ஓடி வந்து ஒரு மாதிரி பாக்குராயிங்க, டேய் சிபி எங்கேடா போன நாதாரி வாடா தம்பியை காப்பாத்த.....இங்கே மும்பை கிடு கிடுங்குது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
ஹன்சி ஸ்டில்லு கூட ரெண்டு போட்டிருக்கலாம்ல.
////////

அதெல்லாம் இன்னும் 2 வருசம் கழிச்சி தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள் பார்ட் 15 ல போடுவோம், வந்து பாத்துட்டு போங்க....

விக்கியுலகம் said...

மாப்ள என்ன கொடும இது....எப்படியோ சாகடிக்கப்போறான் எல்லோரையும்....
இதுக்கு சோம்பு ச்சே சொம்பு தூக்கிட்டு நாலு பிஞ்ச பசங்க வேற வருவானுங்க அத நெனசாத்தான்யா பயமா இருக்கு!

FOOD said...

இந்த படத்திற்கு இப்படி ஒரு வெளம்பரமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டாக்டரை வைத்தே பதிவை ஓட்டும் பன்னி ஒழிக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கல்பனா said...
செம ., அதுவும் பைனல் டச் செம செம .,////////

ஹஹஹா அதான் டாகுடர் ஸ்பெசல்.......

MANO நாஞ்சில் மனோ said...

அஞ்சா சிங்கம் said...
டாய் பன்னாட பரதேசி படுவா..... நான் உனக்கு என்னடா பண்ணுனேன், தனியா உக்காந்து பதிவு படிச்சிக்கிட்டு சந்தோசமா இருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா?........................

இனிமேல் நான்தான் குதிரைக்கு ஊத்துற ரம்மு குடிக்கணும் போல இருக்கு .....//

தம்பி என்னையும் கூட சேர்த்துக்கோ பிளீஸ் முடியல......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
வேலாயுதம் படம் நூறு நாள் ஓட ஆறும பாடு படும் பன்னி அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்/////////

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...... அவரும் நடிக்கிறத நிறுத்த போறதில்ல, நாங்களும் இத நிறுத்த போறதில்ல...

FOOD said...

//MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவிகளா டேய் இன்னிக்குதான் மும்பைக்கே வந்து சேர்ந்தேன், வந்ததும் அதுவுமா பன்னிகுட்டிகிட்டே மாட்டிக்கிட்டு சிரிச்ச சிரிப்புல பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ஓடி வந்து ஒரு மாதிரி பாக்குராயிங்க, டேய் சிபி எங்கேடா போன நாதாரி வாடா தம்பியை காப்பாத்த.....இங்கே மும்பை கிடு கிடுங்குது.....//
மனோ, அடி பலமோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
அஞ்சா சிங்கம் said...
டாய் பன்னாட பரதேசி படுவா..... நான் உனக்கு என்னடா பண்ணுனேன், தனியா உக்காந்து பதிவு படிச்சிக்கிட்டு சந்தோசமா இருந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா?........................

இனிமேல் நான்தான் குதிரைக்கு ஊத்துற ரம்மு குடிக்கணும் போல இருக்கு .....//

தம்பி என்னையும் கூட சேர்த்துக்கோ பிளீஸ் முடியல......////////

ஏண்ணே அப்போ நைட்டு அடிச்ச பகார்டி என்னாகுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// FOOD said...
வேலாயுதம் படத்தோட கதையை, எங்களையும் கேட்க வச்சுட்டீங்களே!
////////

எப்படியும் படம் பாக்க போறதில்ல அதான் கதையாவது கேட்க வெப்போமேன்னு ஒரு நல்லெண்ணத்துல.....ஹி...ஹி...!

விக்கியுலகம் said...

மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....!

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ

///தம்பி என்னையும் கூட சேர்த்துக்கோ பிளீஸ் முடியல......//////////

ஆஹா துன்பத்தில் பங்கெடுக்கும் நண்பர்களே சிறந்த நண்பர்கள் அதுக்கு எடுத்துக்காட்டு அண்ணன் மனோ தான் ........

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////இம்சைஅரசன் பாபு.. said...
வேலாயுதம் படம் நூறு நாள் ஓட ஆறும பாடு படும் பன்னி அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்
>>>>>>>>>>>
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...... அவரும் நடிக்கிறத நிறுத்த போறதில்ல, நாங்களும் இத நிறுத்த போறதில்ல...//
நாங்களும் உங்களைக் கலாய்க்கிறத நிறுத்தப் போறதில்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டாக்டரை அவமான படுத்திய பன்னி. அணிலுக்கு போட்ட மாதிரி பன்னிக்கு கோடு/சூடு போடணும். டாக்டர் ஆவேசம்////////

டாகுடரின் திருட்டு கைக்கூலி ரமேஷ் ஒழிக....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
மாப்ள என்ன கொடும இது....எப்படியோ சாகடிக்கப்போறான் எல்லோரையும்....
இதுக்கு சோம்பு ச்சே சொம்பு தூக்கிட்டு நாலு பிஞ்ச பசங்க வேற வருவானுங்க அத நெனசாத்தான்யா பயமா இருக்கு!//

நீ பயப்படாதே மக்கா இந்த பன்னிகுட்டியை பிடிச்சி கூண்டுல ஏத்திட்டு போயி படத்தை பார்க்க வச்சிட்டு நாம ஜாலியா வோட்காவை சுவைப்போம் தியேட்டருக்கு வெளியே ஹே ஹே ஹே ஹே ஹே.....

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டாக்டரை வைத்தே பதிவை ஓட்டும் பன்னி ஒழிக//

நீங்க பெரிய டாக்டரை வச்சு கொஞ்ச நாள் பதிவு ஓட்டுனீங்களே அதுபோலதான்... :))

மங்குனி அமைச்சர் said...

உன்னத்தாம்மா ///

இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
வடை..வடை..வடை.//////

படிச்சிட்டு வாங்க பிரியாணியே போடுவோம்.....//

ஆமாய்யா கொடைக்கானலை நாரடிச்சாது போதாதாம் ம்ஹும்....

அஞ்சா சிங்கம் said...

விக்கியுலகம் said...

மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....!.......

அட நீ ஏற்கனவே ஆரம்பிச்சிட்டியா?

எத்தினியாவது ரவுண்டு .......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவிகளா டேய் இன்னிக்குதான் மும்பைக்கே வந்து சேர்ந்தேன், வந்ததும் அதுவுமா பன்னிகுட்டிகிட்டே மாட்டிக்கிட்டு சிரிச்ச சிரிப்புல பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ஓடி வந்து ஒரு மாதிரி பாக்குராயிங்க, டேய் சிபி எங்கேடா போன நாதாரி வாடா தம்பியை காப்பாத்த.....இங்கே மும்பை கிடு கிடுங்குது.....///////

என்ன தல.. இதுக்கே இப்படின்னா அப்போ படம் பாத்தா என்னாகுறது?

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டாக்டரை அவமான படுத்திய பன்னி. அணிலுக்கு போட்ட மாதிரி பன்னிக்கு கோடு/சூடு போடணும். டாக்டர் ஆவேசம்////////

அணிலுக்கு முதுகுல போட்டாங்க ...பன்னிக்கு எங்க போடணும் ??? # கண்ணா பின்னா டவுட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
விக்கியுலகம் said...

மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....!.......

அட நீ ஏற்கனவே ஆரம்பிச்சிட்டியா?

எத்தினியாவது ரவுண்டு .......?/////////

இதெல்லாம் எண்ணுற நெலமைலேயா அவரு இருக்கிறாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
வடை..வடை..வடை.//////

படிச்சிட்டு வாங்க பிரியாணியே போடுவோம்.....//

ஆமாய்யா கொடைக்கானலை நாரடிச்சாது போதாதாம் ம்ஹும்....
/////////

அண்ணே குற்றாலத்துல அந்த பொம்பள போலீசு..... சரி விடுங்க சிபி சொல்ல வேணாம்னு சொல்லி இருக்காரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
உன்னத்தாம்மா ///

இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே////////

எலேய்ய்.......

MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
//MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவிகளா டேய் இன்னிக்குதான் மும்பைக்கே வந்து சேர்ந்தேன், வந்ததும் அதுவுமா பன்னிகுட்டிகிட்டே மாட்டிக்கிட்டு சிரிச்ச சிரிப்புல பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ஓடி வந்து ஒரு மாதிரி பாக்குராயிங்க, டேய் சிபி எங்கேடா போன நாதாரி வாடா தம்பியை காப்பாத்த.....இங்கே மும்பை கிடு கிடுங்குது.....//

மனோ, அடி பலமோ!//

பக்கத்து வீட்ல எல்லாம் ஒரு மாதிரியா பாக்குறாங்க ஆபீசர்...

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
வடை..வடை..வடை.//////

படிச்சிட்டு வாங்க பிரியாணியே போடுவோம்.....//

ஆமாய்யா கொடைக்கானலை நாரடிச்சாது போதாதாம் ம்ஹும்....
/////////

அண்ணே குற்றாலத்துல அந்த பொம்பள போலீசு..... சரி விடுங்க சிபி சொல்ல வேணாம்னு சொல்லி இருக்காரு.....///என்னது பொம்பள போலீசா ???? நீ யாரை சொல்லுற ??? அப்போ சிரிப்பு போலீசு லேடீஸ் போலீசா ???

விக்கியுலகம் said...

இந்த பய புள்ளைக்கு இஞ்சி காபி குடுக்காதீங்கன்னு சொன்னே கேட்டீங்கலாய்யா...இப்போ பாரு எல்லாரையும் ஒரு மார்கமாவே பாக்குது....அவனா இவன் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மங்குனி அமைச்சர் said...
உன்னத்தாம்மா ///

இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே////////

எலேய்ய்.......

///

மழுப்பாமல் , சுத்திவளைக்காமல் , தப்பிக்க பார்க்காமல் நேரடியாக பதில் சொல்லவும் .......ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா இர்ல்லையா ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மங்குனி அமைச்சர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டாக்டரை அவமான படுத்திய பன்னி. அணிலுக்கு போட்ட மாதிரி பன்னிக்கு கோடு/சூடு போடணும். டாக்டர் ஆவேசம்////////

அணிலுக்கு முதுகுல போட்டாங்க ...பன்னிக்கு எங்க போடணும் ??? # கண்ணா பின்னா டவுட்
/////////

டாகுடரு மூஞ்சில போடுங்க.... டாகுடருக்கு போட்டா எனக்கு போட்ட மாதிரி.....ஹி..ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
இந்த பய புள்ளைக்கு இஞ்சி காபி குடுக்காதீங்கன்னு சொன்னே கேட்டீங்கலாய்யா...இப்போ பாரு எல்லாரையும் ஒரு மார்கமாவே பாக்குது....அவனா இவன் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!
/////////

இல்லேன்னா மட்டும் ஒழுங்கா பாத்திருவாராக்கும்?

மங்குனி அமைச்சர் said...

விக்கியுலகம் said...
இந்த பய புள்ளைக்கு இஞ்சி காபி குடுக்காதீங்கன்னு சொன்னே கேட்டீங்கலாய்யா...இப்போ பாரு எல்லாரையும் ஒரு மார்கமாவே பாக்குது....அவனா இவன் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!

///

அவன் இவனில்லை ...... இவன் அவனில்லை ....... இஞ்சி காப்பி குடிச்சா பித்தம் போகுமா சார் ???

விக்கியுலகம் said...

" அஞ்சா சிங்கம் said...
விக்கியுலகம் said...

மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....!.......

அட நீ ஏற்கனவே ஆரம்பிச்சிட்டியா?

எத்தினியாவது ரவுண்டு .......?"

>>>>>>>>>>>>>>

மாப்ள சாயர்ஸ் ச்சே சீயர்ஸ்...முதல்ல இருந்து ஓகே ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////MANO நாஞ்சில் மனோ said...
FOOD said...
//MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவிகளா டேய் இன்னிக்குதான் மும்பைக்கே வந்து சேர்ந்தேன், வந்ததும் அதுவுமா பன்னிகுட்டிகிட்டே மாட்டிக்கிட்டு சிரிச்ச சிரிப்புல பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ஓடி வந்து ஒரு மாதிரி பாக்குராயிங்க, டேய் சிபி எங்கேடா போன நாதாரி வாடா தம்பியை காப்பாத்த.....இங்கே மும்பை கிடு கிடுங்குது.....//

மனோ, அடி பலமோ!//

பக்கத்து வீட்ல எல்லாம் ஒரு மாதிரியா பாக்குறாங்க ஆபீசர்...
/////////

நம்ம பண்ற சேட்ட அப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கியுலகம் said...
" அஞ்சா சிங்கம் said...
விக்கியுலகம் said...

மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....!.......

அட நீ ஏற்கனவே ஆரம்பிச்சிட்டியா?

எத்தினியாவது ரவுண்டு .......?"

>>>>>>>>>>>>>>

மாப்ள சாயர்ஸ் ச்சே சீயர்ஸ்...முதல்ல இருந்து ஓகே ஹிஹி!
///////////

அடப்பாவிகளா மறுபடியுமா?

விக்கியுலகம் said...

" மங்குனி அமைச்சர் said...
விக்கியுலகம் said...
இந்த பய புள்ளைக்கு இஞ்சி காபி குடுக்காதீங்கன்னு சொன்னே கேட்டீங்கலாய்யா...இப்போ பாரு எல்லாரையும் ஒரு மார்கமாவே பாக்குது....அவனா இவன் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!

///

அவன் இவனில்லை ...... இவன் அவனில்லை ....... இஞ்சி காப்பி குடிச்சா பித்தம் போகுமா சார் ???"

>>>>>>>>>>>>

மாப்ள பித்தம் போனா பராயில்ல மொத்தமும் பூடுச்சே! silence,silence,silence,silence,silence,silence,silence,silence,silence,silence!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டாக்டரை வைத்தே பதிவை ஓட்டும் பன்னி ஒழிக//

நீங்க பெரிய டாக்டரை வச்சு கொஞ்ச நாள் பதிவு ஓட்டுனீங்களே அதுபோலதான்... :))
////////

அப்படி போடு, பெரிய டாகுடருக்கு ஒரு நியாயம், சின்ன டாகுடருக்கு ஒரு நியாயமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// விக்கியுலகம் said...
" மங்குனி அமைச்சர் said...
விக்கியுலகம் said...
இந்த பய புள்ளைக்கு இஞ்சி காபி குடுக்காதீங்கன்னு சொன்னே கேட்டீங்கலாய்யா...இப்போ பாரு எல்லாரையும் ஒரு மார்கமாவே பாக்குது....அவனா இவன் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!

///

அவன் இவனில்லை ...... இவன் அவனில்லை ....... இஞ்சி காப்பி குடிச்சா பித்தம் போகுமா சார் ???"

>>>>>>>>>>>>

மாப்ள பித்தம் போனா பராயில்ல மொத்தமும் பூடுச்சே! silence,silence,silence,silence,silence,silence,silence/////////

அந்த வீடியோவ ஏம்ல மறுக்கா பாத்து தொலச்சே?

விக்கியுலகம் said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////விக்கியுலகம் said...
" அஞ்சா சிங்கம் said...
விக்கியுலகம் said...

மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....!.......

அட நீ ஏற்கனவே ஆரம்பிச்சிட்டியா?

எத்தினியாவது ரவுண்டு .......?"

>>>>>>>>>>>>>>

மாப்ள சாயர்ஸ் ச்சே சீயர்ஸ்...முதல்ல இருந்து ஓகே ஹிஹி!
///////////

அடப்பாவிகளா மறுபடியுமா?"

>>>>>>>>>>

மாப்ள சியர்ஸ் (சி for சிலுக்கு ###for our அரியர்ஸ்!) ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// விக்கியுலகம் said...
மாப்ள என்ன கொடும இது....எப்படியோ சாகடிக்கப்போறான் எல்லோரையும்....
இதுக்கு சோம்பு ச்சே சொம்பு தூக்கிட்டு நாலு பிஞ்ச பசங்க வேற வருவானுங்க அத நெனசாத்தான்யா பயமா இருக்கு!
/////////

அந்த அல்லக்கைகளை ஏன்யா பெருசுபடுத்துற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கியுலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////விக்கியுலகம் said...
" அஞ்சா சிங்கம் said...
விக்கியுலகம் said...

மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....!.......

அட நீ ஏற்கனவே ஆரம்பிச்சிட்டியா?

எத்தினியாவது ரவுண்டு .......?"

>>>>>>>>>>>>>>

மாப்ள சாயர்ஸ் ச்சே சீயர்ஸ்...முதல்ல இருந்து ஓகே ஹிஹி!
///////////

அடப்பாவிகளா மறுபடியுமா?"

>>>>>>>>>>

மாப்ள சியர்ஸ் (சி for சிலுக்கு ###for our அரியர்ஸ்!) ஹிஹி!/////////

மாப்ள இன்னிக்கு ஒரு மார்க்கமாத்தான்யா இருக்கான்.........

விக்கியுலகம் said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// விக்கியுலகம் said...
மாப்ள என்ன கொடும இது....எப்படியோ சாகடிக்கப்போறான் எல்லோரையும்....
இதுக்கு சோம்பு ச்சே சொம்பு தூக்கிட்டு நாலு பிஞ்ச பசங்க வேற வருவானுங்க அத நெனசாத்தான்யா பயமா இருக்கு!
/////////

அந்த அல்லக்கைகளை ஏன்யா பெருசுபடுத்துற?"

>>>>>>>>>

மாப்ள இந்த ப்ளாக் ஓனருங்க தொல்ல தாங்க முடியலய்யா...இந்த கார கொழம்பு தலையனுக்கு சொம்பு தூக்குரானுங்க முடியல...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....!///////

உன்னைய யாரு ஜூம் போட்டு பாக்க சொன்னது?

பட்டாபட்டி.... said...

மச்சி.. வரவர உண்மைதமிழினத்..சாரிப்பா.. தமிழன் அண்ணாச்சி மாறி பெருசா எழுத ஆரம்பிச்சுட்டே..

ஒழுக்கம^%$யிரா.. ரெண்டு வார்த்தையில.. என்ன ம^$%#$யிரு சொல்லவரேனு சொல்லுப்புடு...
:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கியுலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// விக்கியுலகம் said...
மாப்ள என்ன கொடும இது....எப்படியோ சாகடிக்கப்போறான் எல்லோரையும்....
இதுக்கு சோம்பு ச்சே சொம்பு தூக்கிட்டு நாலு பிஞ்ச பசங்க வேற வருவானுங்க அத நெனசாத்தான்யா பயமா இருக்கு!
/////////

அந்த அல்லக்கைகளை ஏன்யா பெருசுபடுத்துற?"

>>>>>>>>>

மாப்ள இந்த ப்ளாக் ஓனருங்க தொல்ல தாங்க முடியலய்யா...இந்த கார கொழம்பு தலையனுக்கு சொம்பு தூக்குரானுங்க முடியல...!/////////

ஹஹஹஹா எல்லாரையுமிங்க வரச் சொல்லு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பட்டாபட்டி.... said...
மச்சி.. வரவர உண்மைதமிழினத்..சாரிப்பா.. தமிழன் அண்ணாச்சி மாறி பெருசா எழுத ஆரம்பிச்சுட்டே..

ஒழுக்கம^%$யிரா.. ரெண்டு வார்த்தையில.. என்ன ம^$%#$யிரு சொல்லவரேனு சொல்லுப்புடு...
:-)
//////////

அண்ணே அண்ணே அது என்னமோ தெரியல, இந்த எலிப்புழுக்க தலையன பத்தி எழுதுனா மட்டும் நிறுத்த முடியாம அப்பிடியே போய்டுது.....!

பட்டாபட்டி.... said...

யாருய்யா அது முதல் போட்டோவில இருப்பது?..

மூஞ்சிய பார்த்தா நல்ல எதிர்காலம் இருக்கும்போல தெரியுது..

அவருக்கு அண்ணன் சதீஸ்கிட்ட சொல்லி ஜாதகத்தை கனிக்க...சாரிப்பா.. கணிக்கச்சொல்லு..

koodal bala said...

என்னண்ணே...படம் ரிலீசுக்கு முன்னாடியே அவர மூட் அவுட் பண்றீங்க ....

விக்கியுலகம் said...

" பட்டாபட்டி.... said...
மச்சி.. வரவர உண்மைதமிழினத்..சாரிப்பா.. தமிழன் அண்ணாச்சி மாறி பெருசா எழுத ஆரம்பிச்சுட்டே..

ஒழுக்கம^%$யிரா.. ரெண்டு வார்த்தையில.. என்ன ம^$%#$யிரு சொல்லவரேனு சொல்லுப்புடு...
:-)"

>>>>>>>>>>>

மாப்ள நீ அந்த திகார் பக்கம் பாத்ததுல இருந்தே ஒரு மார்கமாத்தான்யா திரியிற!

பட்டாபட்டி.... said...

அண்ணே அண்ணே அது என்னமோ தெரியல, இந்த எலிப்புழுக்க தலையன பத்தி எழுதுனா மட்டும் நிறுத்த முடியாம அப்பிடியே போய்டுது.....!
//

ஒயின் பாட்டில் மூட இப்போது புது டைப் கார்க் வந்திருக்கு மச்சி.. try பன்னி.. ஓ.. சாரிப்பா.. பண்ணிப்பாரேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
யாருய்யா அது முதல் போட்டோவில இருப்பது?..

மூஞ்சிய பார்த்தா நல்ல எதிர்காலம் இருக்கும்போல தெரியுது..

அவருக்கு அண்ணன் சதீஸ்கிட்ட சொல்லி ஜாதகத்தை கனிக்க...சாரிப்பா.. கணிக்கச்சொல்லு..
////////

அந்த மூஞ்சி ஏற்கனவே நம்ம தானைத்தலைவன் கிட்ட நாலு அப்பு வாங்குன மூஞ்சிதான்..... அதுக்கெல்லாம் ஜாதகம் கணிக்க முடியாதாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// koodal bala said...
என்னண்ணே...படம் ரிலீசுக்கு முன்னாடியே அவர மூட் அவுட் பண்றீங்க ....///////

என்னது மூட் அவுட்டா? அப்படின்னா என்ன?

பட்டாபட்டி.... said...

மாப்ள நீ அந்த திகார் பக்கம் பாத்ததுல இருந்தே ஒரு மார்கமாத்தான்யா திரியிற!
//

ஏலேய்.. எரியற வீட்டில்..பிடிங்கின மட்டும் லாபம்னு நினச்சு.. அங்கன சுத்திக்கிட்டு இருக்கேனு..மறந்தும்கூட நினச்சுடாதே...!!

பட்டாபட்டி.... said...

ஏலேய்.. ஒரு நடிகரை பற்றி தரக்குறைவாக பேசும் உங்கள் வார்த்தைகள்.. எனக்கு அநாகரிமாக படுகிறது..

இதன் மூலம் உங்கள் ’உள் மற்றும் வெளி மூலத்தை’ நன்கறிந்தேன்..
நன்றி..

சென்று வருகிறேன்...
மீட்டிங் போறேன் மச்சி...

பட்டாபட்டி.... said...

யோவ்.. இப்பவெல்லாம் 1,2,3 போடறதில்லையா?..

திருந்திட்டியா?..

அந்த பயம் இருக்கனும்.. இல்ல திகார் பக்கம் என்ற நினைவாவது வரனும்..

பட்டாபட்டி.... said...

அய் 80

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி செந்தமிழ்ல கமெண்ட் போடற அளவு இந்த பதிவு அவரை பாதிச்சிடுச்சே.. ராஸ்கல் ராம்சாமி.. இதுக்கு நீர் தானய்யா பருப்பு.. அடச்சே பொறுப்பு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// பட்டாபட்டி.... said...
ஏலேய்.. ஒரு நடிகரை பற்றி தரக்குறைவாக பேசும் உங்கள் வார்த்தைகள்.. எனக்கு அநாகரிமாக படுகிறது..

இதன் மூலம் உங்கள் ’உள் மற்றும் வெளி மூலத்தை’ நன்கறிந்தேன்..
நன்றி..

சென்று வருகிறேன்...
மீட்டிங் போறேன் மச்சி...//////

டாகுடரு உங்களையும் கவுத்திப்புட்டாரா? அப்போ அடுத்த தானைத்தலவரு அவர்தானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
யோவ்.. இப்பவெல்லாம் 1,2,3 போடறதில்லையா?..

திருந்திட்டியா?..

அந்த பயம் இருக்கனும்.. இல்ல திகார் பக்கம் என்ற நினைவாவது வரனும்..
//////

அது எப்படியோ டெலிட் ஆகிடுச்சு, திரும்ப வரவெக்கிறது எப்படின்னு தெரியல...ஹி....ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
பட்டாபட்டி செந்தமிழ்ல கமெண்ட் போடற அளவு இந்த பதிவு அவரை பாதிச்சிடுச்சே.. ராஸ்கல் ராம்சாமி.. இதுக்கு நீர் தானய்யா பருப்பு.. அடச்சே பொறுப்பு..///////

எல்லாப் புகழும் டாகுடருக்கே....!

பட்டாபட்டி.... said...

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி செந்தமிழ்ல கமெண்ட் போடற அளவு இந்த பதிவு அவரை பாதிச்சிடுச்சே.
//

அண்ணே.. இதுக்கு அரையடில சிலை வைக்கிறேனு மட்டும் சொல்லிடாதீங்க.. தாங்காது..!!!!

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
அய் 80////////

80..? யூ மீன் 80?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பட்டாபட்டி.... said...
சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி செந்தமிழ்ல கமெண்ட் போடற அளவு இந்த பதிவு அவரை பாதிச்சிடுச்சே.
//

அண்ணே.. இதுக்கு அரையடில சிலை வைக்கிறேனு மட்டும் சொல்லிடாதீங்க.. தாங்காது..!!!!

:-)
//////////

டாகுடருக்கு கேரளாவுல ஏற்கனவே முழுநீல சீ முழுநீள சில வெச்சிருக்கோமே, அந்த மாதிரின்னா ஓகேவா?

விக்கியுலகம் said...

" பட்டாபட்டி.... said...
சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி செந்தமிழ்ல கமெண்ட் போடற அளவு இந்த பதிவு அவரை பாதிச்சிடுச்சே.
//

அண்ணே.. இதுக்கு அரையடில சிலை வைக்கிறேனு மட்டும் சொல்லிடாதீங்க.. தாங்காது..!!!!"

:-)"

>>>>>>>

அது என்ன அரையடி..யோவ் இன்னும் அந்த நெனப்புலேயே இருக்கியா...இப்போ ஆத்தா வந்தாச்சி ஞாபகம் இருக்கட்டும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
" பட்டாபட்டி.... said...
சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி செந்தமிழ்ல கமெண்ட் போடற அளவு இந்த பதிவு அவரை பாதிச்சிடுச்சே.
//

அண்ணே.. இதுக்கு அரையடில சிலை வைக்கிறேனு மட்டும் சொல்லிடாதீங்க.. தாங்காது..!!!!"

:-)"

>>>>>>>

அது என்ன அரையடி..யோவ் இன்னும் அந்த நெனப்புலேயே இருக்கியா...இப்போ ஆத்தா வந்தாச்சி ஞாபகம் இருக்கட்டும்!/////////

அப்போ மெரினா பீச்லேயே சிலை வெச்சிடலாம்....

விக்கியுலகம் said...

இவனுக்கு கேரளாவுல சிலை வச்ச அந்த உலைகளுக்கு ஒரு கிளை திறப்போமா ஹிஹி!

வைகை said...

செங்கோவி said...
அண்ணே, அந்த மீசை இல்லா ஸ்டில்லு சூப்பர்...தில்லானா மோகனாம்பாள்ல சிவாஜியைப் பார்த்த மாதிரியே இருக்கு//

அண்ணே..சிவாஜிய நேர்ல பார்த்திருக்கீங்களா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டாக்டரை அவமான படுத்திய பன்னி. அணிலுக்கு போட்ட மாதிரி பன்னிக்கு கோடு/சூடு போடணும். டாக்டர் ஆவேசம்//

சுருக்கமா சொன்ன..நீ இங்க வந்த போது உனக்கு பின்னாடி போட்ட ரோத்தா மாதிரி? :))

வைகை said...

விக்கியுலகம் said...
மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....///

தக்காளி..எனக்கு பின்னாடி நிக்கல :))

வைகை said...

மங்குனி அமைச்சர் said...
உன்னத்தாம்மா ///

இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே//

தாங்கள் சொல்லவரும் கருத்து என்னவோ? (புரிஞ்சா கேப்பமா?)

வைகை said...

பட்டாபட்டி.... said...
யாருய்யா அது முதல் போட்டோவில இருப்பது?..

மூஞ்சிய பார்த்தா நல்ல எதிர்காலம் இருக்கும்போல தெரியுது..

அவருக்கு அண்ணன் சதீஸ்கிட்ட சொல்லி ஜாதகத்தை கனிக்க...சாரிப்பா.. கணிக்கச்சொல்லு.//

அண்ணனுக்கு எப்பவுமே பழத்துமேலே கண்ணு...அதான் இப்ப நழுவிருச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கியுலகம் said...
இவனுக்கு கேரளாவுல சிலை வச்ச அந்த உலைகளுக்கு ஒரு கிளை திறப்போமா ஹிஹி!
////////

இந்தக் கருமத்த வேற பண்ணனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
செங்கோவி said...
அண்ணே, அந்த மீசை இல்லா ஸ்டில்லு சூப்பர்...தில்லானா மோகனாம்பாள்ல சிவாஜியைப் பார்த்த மாதிரியே இருக்கு//

அண்ணே..சிவாஜிய நேர்ல பார்த்திருக்கீங்களா?
/////////

சரி விடு விடு, அண்ணன் டாகுடர க்ளோஸ் அப்ல பாத்த எஃபக்ட்ல அப்படி சொல்லிட்டாரு.....!

கோவி.கண்ணன் said...

//கவுண்டர்: டேய்ய் பெருச்சாளி மண்டையா..... இதுதான் யாருமே எடுக்காத கதையாடா? படுவா...தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்...! இத உன் படத்துலேயே நாலஞ்சு தடவ எடுத்திருக்கியேடா ....?//

செம செம

:)

கோவி.கண்ணன் said...

99/100

கோவி.கண்ணன் said...

100 /100
:)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

101.......

நா.மணிவண்ணன் said...

அண்ணே இந்த படம் வர்றதே " சட்டப்படி குற்றம்னே "

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டாக்டரை அவமான படுத்திய பன்னி. அணிலுக்கு போட்ட மாதிரி பன்னிக்கு கோடு/சூடு போடணும். டாக்டர் ஆவேசம்//

சுருக்கமா சொன்ன..நீ இங்க வந்த போது உனக்கு பின்னாடி போட்ட ரோத்தா மாதிரி? :))
////////

இது வேறயா? இது அந்த மாதிரி தப்பு பண்றவங்களுக்குத்தானே கொடுப்பாய்ங்க?

கோமாளி செல்வா said...

//அது என்ன யாருமே எடுக்காத கதை?... என்ன ஆப்பிரிக்கா கரடிய ஜோடியா வெச்சு எடுக்குறியா?
//

கரடினு சொன்னா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
விக்கியுலகம் said...
மாப்ள அந்த முத போட்டோவ பாத்ததுல இருந்து என்னால நிக்க முடியல.....உலகம் சுத்துதா இல்ல என் தல சுத்துதா தெரியல....///

தக்காளி..எனக்கு பின்னாடி நிக்கல :))
////////

போய் அடுப்புல உக்காரு.....!

கோமாளி செல்வா said...

//அங்க ஒரு தமிழ் பொண்ண பாத்து எனக்கு லவ் வந்துடுது, அப்பிடியே அங்க ரெண்டு டூயட் சாங்ஸ் எடுக்குறோம்.//

பஞ்ச் வசனம் இல்லைனா நான் பாக்க மாட்டேன் :-(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வைகை said...
மங்குனி அமைச்சர் said...
உன்னத்தாம்மா ///

இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே//

தாங்கள் சொல்லவரும் கருத்து என்னவோ? (புரிஞ்சா கேப்பமா?)
////////

லூஸ்ல விடு, தெளிஞ்சதும் வந்து அவரே சொல்லுவாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//அது என்ன யாருமே எடுக்காத கதை?... என்ன ஆப்பிரிக்கா கரடிய ஜோடியா வெச்சு எடுக்குறியா?
//

கரடினு சொன்னா ?
/////////

அந்தக்கரடி இல்ல, இது நெஜக்கரடி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//அங்க ஒரு தமிழ் பொண்ண பாத்து எனக்கு லவ் வந்துடுது, அப்பிடியே அங்க ரெண்டு டூயட் சாங்ஸ் எடுக்குறோம்.//

பஞ்ச் வசனம் இல்லைனா நான் பாக்க மாட்டேன் :-(
/////////

டோட்டல் டேமேஜாகாம தியேட்டர்ல இருந்து வரமாட்டீங்க?

கோமாளி செல்வா said...

//அந்தக்கரடி இல்ல, இது நெஜக்கரடி.....!//

நான் வேற ஒன்ன நெனைச்சிட்டேன் :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
//அந்தக்கரடி இல்ல, இது நெஜக்கரடி.....!//

நான் வேற ஒன்ன நெனைச்சிட்டேன் :-)
////////

இதுக்கு மேல வேற ஒண்ணு இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
பட்டாபட்டி.... said...
யாருய்யா அது முதல் போட்டோவில இருப்பது?..

மூஞ்சிய பார்த்தா நல்ல எதிர்காலம் இருக்கும்போல தெரியுது..

அவருக்கு அண்ணன் சதீஸ்கிட்ட சொல்லி ஜாதகத்தை கனிக்க...சாரிப்பா.. கணிக்கச்சொல்லு.//

அண்ணனுக்கு எப்பவுமே பழத்துமேலே கண்ணு...அதான் இப்ப நழுவிருச்சே?/////////

பழம் நழுவி பால்ல விழுந்துடுச்சோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோவி.கண்ணன் said...
//கவுண்டர்: டேய்ய் பெருச்சாளி மண்டையா..... இதுதான் யாருமே எடுக்காத கதையாடா? படுவா...தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்...! இத உன் படத்துலேயே நாலஞ்சு தடவ எடுத்திருக்கியேடா ....?//

செம செம

:)
////////

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோவி.கண்ணன் said...
100 /100
:)///////

இன்னிக்கு ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல...ஹஹஹா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
101.......
//////////

என்ன மொய்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நா.மணிவண்ணன் said...
அண்ணே இந்த படம் வர்றதே " சட்டப்படி குற்றம்னே "///////

இது அவரு நைனா எடுத்த படமாச்சே?

தமிழ்வாசி - Prakash said...

செங்கோவி said...
ஹன்சி ஸ்டில்லு கூட ரெண்டு போட்டிருக்கலாம்ல.>>>>

அலையறான் செங்கோவி.... உம் பதிவுல போடுமையா...

தமிழ்வாசி - Prakash said...

பன்னிக்குட்டி... டாகுட்டர் உம் பதிவ படிச்சிட்டு டர்ர்ர்....டர்ர்ர்ர்ர்....டர்ர்ர்ர்ர் ஆகி உட்கார்ந்திருக்காராம்.

இரவு வானம் said...

யாருப்பா அது பன்னிக்குட்டி அண்ணனுக்கு மொத காட்சிக்கு வேலாயுதம் டிக்கட்டு பார்சல்ல் பண்ணுங்கப்பா

சே.குமார் said...

பாவங்கண்ணா... விட்டுங்க... படம் வரட்டும்.... அப்புறம் வாரு வாருன்னு வாரலாம்.... அதுக்குள்ள வாராதீங்கண்ணா...

கவிதை காதலன் said...

//கவுண்டர்: இந்த புல்லரிக்கிறது, புளுத்து போய் அரிக்கிறதெல்லாம் இருக்கட்டும் தம்பி... நீ மொதல்ல கதைய சொல்லு...//

ஐயோ முடியல... உண்மைய சொல்லுங்க...கவுண்டருக்கு நீங்க்தானே ஸ்க்ரிப்ட் ரைட்டர்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தமிழ்வாசி - Prakash said...
செங்கோவி said...
ஹன்சி ஸ்டில்லு கூட ரெண்டு போட்டிருக்கலாம்ல.>>>>

அலையறான் செங்கோவி.... உம் பதிவுல போடுமையா...
////////

ஏன்யா ஒரு நல்ல மனுசனை கெடுக்குறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி... டாகுட்டர் உம் பதிவ படிச்சிட்டு டர்ர்ர்....டர்ர்ர்ர்ர்....டர்ர்ர்ர்ர் ஆகி உட்கார்ந்திருக்காராம்.//////

எங்கே உக்காந்திருக்கார் கக்கூஸ்லேயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// இரவு வானம் said...
யாருப்பா அது பன்னிக்குட்டி அண்ணனுக்கு மொத காட்சிக்கு வேலாயுதம் டிக்கட்டு பார்சல்ல் பண்ணுங்கப்பா///////

இதெல்லாம் எங்களுக்கு சர்வசாதாரணம்... சுறா படம் பாத்தவிங்ககிட்டயேவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சே.குமார் said...
பாவங்கண்ணா... விட்டுங்க... படம் வரட்டும்.... அப்புறம் வாரு வாருன்னு வாரலாம்.... அதுக்குள்ள வாராதீங்கண்ணா...
////////

ஹி..ஹி... படம் வரட்டும் மறுக்கா ஒருதடவ வாரலாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கவிதை காதலன் said...
//கவுண்டர்: இந்த புல்லரிக்கிறது, புளுத்து போய் அரிக்கிறதெல்லாம் இருக்கட்டும் தம்பி... நீ மொதல்ல கதைய சொல்லு...//

ஐயோ முடியல... உண்மைய சொல்லுங்க...கவுண்டருக்கு நீங்க்தானே ஸ்க்ரிப்ட் ரைட்டர்?
////////

அய்யய்யோ......

மல said...

அண்ணா வணக்கம்னோ..............உங்கள் பதிவுகள் எல்லாம் ரொம்ப அருமை...எல்லா பதிவுகளிலும் நகைச்சுவை அருமையா இருக்கு.........................இப்படியே தொடரவும்.................

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கமெண்ட் போட இடமே கிடைக்கலை

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணா கதை கிடைச்சுதாண்ணா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கவுண்டருக்கு கதை கேட்டதும் வைரஸ் வேகமா பரவிருச்சி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விஜய் கதை கேட்ட இடிதாங்கி கவுண்டர் வாழ்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணா கதை கேட்டதும் இன்னும் ரெண்டு ஃபுல் அடிச்சிருப்பாரு

அருண் பிரசாத் said...

//Labels: அனுபவம், நகைச்சுவை, புனைவுகள், மரண மொக்கை//

யோவ்... இந்த பதிவுல என்ன அனுபவம்யா வந்துச்சு உனக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மல said...
அண்ணா வணக்கம்னோ..............உங்கள் பதிவுகள் எல்லாம் ரொம்ப அருமை...எல்லா பதிவுகளிலும் நகைச்சுவை அருமையா இருக்கு.........................இப்படியே தொடரவும்.................
///////

நன்றிங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
கமெண்ட் போட இடமே கிடைக்கலை///////

ஏண்ணே உங்களுக்குத்தான் தனி புக்கிங் போட்டு வெச்சிருக்கேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஆர்.கே.சதீஷ்குமார் said...
அண்ணா கதை கிடைச்சுதாண்ணா
//////

டாகுடர் படத்துல என்னிக்குங்ணா அந்தக் கருமம்லாம் இருந்திருக்கு...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
கவுண்டருக்கு கதை கேட்டதும் வைரஸ் வேகமா பரவிருச்சி
///////

டாகுடர் பவர் அப்படிங்கோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
விஜய் கதை கேட்ட இடிதாங்கி கவுண்டர் வாழ்க////

படம் வந்ததும் நீங்களும் தாங்கனுமே, அதுக்குத்தயாராகிக்குங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
விஜய் கதை கேட்ட இடிதாங்கி கவுண்டர் வாழ்க///////

வேற வழி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
//Labels: அனுபவம், நகைச்சுவை, புனைவுகள், மரண மொக்கை//

யோவ்... இந்த பதிவுல என்ன அனுபவம்யா வந்துச்சு உனக்கு
///////

இந்தப்பதிவே ஒரு அனுபவம்தானே?

naai nakks said...

hello panni- u r killing all..but u still keeping dr.kujai???why??

NAAI-NAKKS said...

sariyana autham illiaa??

NAAI-NAKKS said...

if u want take T.RRRRRRRRRR'S WEPONES///

அம்பாளடியாள் said...

பன்னிக் குட்டி ராமசாமி பாக்குற பார்வமட்டும் இல்லையா உன்னோட பழக்கமே சரி இல்ல நா உன்னோட டூ......................

Yoga.s.FR said...

அய்யா சாமிகளா இந்தாளு பேச்ச கேட்டுக்கிட்டு படத்துக்கு மட்டும் வராம இருந்திடாதீங்கய்யா.......////டாக்குடர் பக்கத்துல கும்பிடு போடுறது யாருங்கண்ணா?சுந்தர்.சி யோட மேடங்களா?

சிவா said...

அண்ணே, அண்ணே

நேத்து நைட் சரக்கு அடிச்சப்ப ஒரு ரெண்டு சீனை சொல்ல மறந்திட்டேன் அண்ணே, இப்போ அந்த சீனை சொல்லட்டுமா அண்ணே....

அண்ணா கொஞ்சம் கேளுங்கண்ணா, எனக்கு உங்களை மாதிரியே வேலை வெட்டி இல்லேனா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// naai nakks said...
hello panni- u r killing all..but u still keeping dr.kujai???why??
///////

அவரு இன்னும் நடிச்சிக்கிட்டுத்தானே இருக்காரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// NAAI-NAKKS said...
sariyana autham illiaa??///////

ஏண்ணே கொழப்புறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
if u want take T.RRRRRRRRRR'S WEPONES/////////

அது ரொம்ப பழசுங்களாச்சே? ஆமா, இது என்னங்ணா பேரு, நைட்டு பூரா யோசிச்சு வெச்சீங்ளா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அம்பாளடியாள் said...
பன்னிக் குட்டி ராமசாமி பாக்குற பார்வமட்டும் இல்லையா உன்னோட பழக்கமே சரி இல்ல நா உன்னோட டூ......................
///////

ஏனுங்? அய்யய்யோ இந்த டாகுடரால எனக்கும் கெட்ட பேருய்யா....சே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Yoga.s.FR said...
அய்யா சாமிகளா இந்தாளு பேச்ச கேட்டுக்கிட்டு படத்துக்கு மட்டும் வராம இருந்திடாதீங்கய்யா.......////டாக்குடர் பக்கத்துல கும்பிடு போடுறது யாருங்கண்ணா?சுந்தர்.சி யோட மேடங்களா?
////////

அவங்க என்ன அவ்வளவு குண்டாவா தெரியறாங்க? என்னா ஒரு வில்லத்தனம்யா..? பாவம் ஒரு சின்னப்புள்ளைய போய்யி....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சிவா said...
அண்ணே, அண்ணே

நேத்து நைட் சரக்கு அடிச்சப்ப ஒரு ரெண்டு சீனை சொல்ல மறந்திட்டேன் அண்ணே, இப்போ அந்த சீனை சொல்லட்டுமா அண்ணே....

அண்ணா கொஞ்சம் கேளுங்கண்ணா, எனக்கு உங்களை மாதிரியே வேலை வெட்டி இல்லேனா...../////////

சொல்லுங்கண்ணே, எனக்கு வேற வேல என்ன இருக்கு?

Anonymous said...

ஏனுங்கன்னா? வேலாயுதம் படத்துல பதிவுலக முக்கிய புள்ளி பன்னிக்குட்டி ராம்சாமி நடிக்கிறாராமே?

கொங்கு நாடோடி said...

கவுண்டரோட ஊரு வல்லகுண்டபுரத்துலேதான் வேலாயுதம் எடுக்கறாங்களாம், நம்ப டாகுடர் கவுண்டரோட அம்மாவுக்கு வணக்கம் வச்சாராம்...