Thursday, July 7, 2011

கக்கூஸ்ல உக்காந்து பேசாதீங்க....!

நம்ம டெரர் பாண்டி ஒரு ஷாப்பிங் மாலுக்கு போயிருந்தாரு. காக்கா பிரியாணிய கன்னாபின்னான்னு தின்னு கடுப்பான வயிறு கடமுடன்னு கதறுனதால, அவசரமா கக்கா போக வேண்டியதா போச்சு. ரொம்பக் கஷ்டப்பட்டு அங்கே இங்கே அலைஞ்சு ஒருவழியா டாய்லெட்ட தேடி கண்டுபுடிச்சாரு. அங்க வரிசையா அஞ்சாறு டாய்லெட்ஸ் இருந்துச்சு, அதுல காலியா இருந்த ஒண்ணுல போய் அப்பாடான்னு உக்காந்தாரு.

அப்போ திடீர்னு பக்கத்து டாய்லெட்ல இருந்து ஒரு குரல்.

என்னப்பா எப்படி போய்ட்டு இருக்கு?

டெரருக்கு ஆச்சர்யம்... ஒரு செகண்ட் யோசிச்சிட்டு பதில் சொன்னாரு,

இன்னிக்கு கொஞ்சம் பரவால்ல சார், அவ்வளவு மோசமில்ல...

கொஞ்ச நேரம் சைலண்டா இருந்துச்சு.. திடீர்னு மறுபடி அதே குரல்,

அப்புறம் எல்லாம் முடிஞ்சதா?

டெரருக்கு ரொம்ப சந்தோசம், கக்கூஸ் போகும் போது கூட மக்கள் இம்புட்டு பாசமா இருக்காய்ங்களேன்னு, உடனே பதில் சொன்னாரு,

இதோ முடிஞ்சிட்டே இருக்கு சார்...!

உடனே மறுபடியும் அதே குரல், கோபமா....

சாரிடா மாப்ள அப்புறமா கால் பண்றேன், இங்க ஒரு பன்னாடை எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்கான்....

டெரர்: ?!?!?!?!


********


பறங்கிமலை ஜோதிக்கு கெளம்பி வாடா, இன்னிக்கு ஸ்பெசல் ஷோ இருக்குன்னு செல்வாவுக்கு போன் பண்ணி கூப்பிட்டார் சிரிப்பு போலீசு. அந்த நேரம் பார்த்து செல்வா கைல காசு கம்மியா இருந்துச்சு, என்ன பண்றதுன்னு கொஞ்ச நேரம் யோசிச்ச செல்வா, ஒரு முடிவுக்கு வந்தவரா பறங்கிமலை ஜோதி போற ஒரு பஸ் பின்னாடி ஓட ஆரம்பிச்சார்.

தியேட்டர் போய் சேர்ந்த உடனே,

சிரிப்பு போலீஸ்: ஏன்டா இப்படி வேர்த்து மூச்சு வாங்கிட்டு வர்ர? என்னடா பண்ணே?

செல்வா: இல்லண்ணா கைல காசு கம்மியா இருக்கு, அதுனால பஸ் பின்னாலேயே ஓடிவந்து 5 ரூபாய மிச்சம் பண்ணிட்டேன்.. எப்படி என் டெக்குனிக்கு?

சிரிப்பு போலீஸ்: போடா ராஸ்கல், டாக்சி பின்னாடி ஓடி வந்திருந்தா 500 ரூபாய மிச்சம் பண்ணி இருக்கலாம்ல?


********
நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட்டு ஒரு ஆபீஸ்ல ஆபீஸ் பாயா வேலைக்கு சேர்ந்தார். ஒருநாள் மேனேஜரு கூப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வா அப்படின்னார். வெங்கட்டும் எடுத்துட்டு வந்தார். 

வெங்கட்டு ரொம்ப சீக்கிரம் எடுத்துட்டு வந்துட்டாருன்னு மேனேஜருக்கு ஒரே சந்தோசம்,  உடனே பாராட்டுனாரு, இதுவரைக்கும் இங்க வேல செஞ்ச எந்த ஆபீஸ் பாயும் இவ்வளவு ஸ்பீடா தண்ணி எடுத்துட்டு வந்ததே இல்லப்பா.... வெரி குட்....

இப்படியே கொஞ்சநாள் போச்சு, ஒருநாள் வெங்கட்டு தண்ணி எடுத்துட்டு வர ரொம்ப டைம் ஆகிடுச்சு, மேனேஜரு பயங்கர கோபமா கத்த ஆரம்பிச்சிட்டார். சவுண்ட கேட்டுட்டு வெங்கட்டு கையில் வெறும் கிளாசோட பயந்துக்கிட்டே வந்தார்.

யோவ் இன்னிக்கு என்னய்யா ஆச்சு, இவ்வளவு டைம் ஆகியும் ஏன்யா வெறும் கிளாசோட வந்திருக்க?

சார், நான் டெய்லி தண்ணி எடுத்துட்டு வர்ர தண்ணித் தொட்டி மேல யாரோ உக்காந்து கக்கா போய்ட்டு இருக்காங்க சார்.... இவ்வளவு நேரம் வெயிட் பண்ணியும் இன்னும் அவங்க வெளிய வரல, அதான் இன்னும் தண்ணி எடுக்கல சார்..!

மேனேஜர்: ^(#@;(#@#$$%%
இப்போ ஒரு புதிர் (?):
மூணு எறும்புகள் வரிசையா போய்ட்டு இருந்துச்சாம், மொத எறும்பு கிட்ட போய் உனக்கு பின்னாடி எத்தனை பேருன்னு கேட்டா, அது சொல்லுச்சாம்,
எனக்கு பின்னாடு ரெண்டு எறும்புங்க வருது

ரெண்டாவது எறும்பு,
எனக்கு முன்னாடி ஒண்ணும் பின்னாடி ஒண்ணும் வருது,


மூணாவது எறும்பு,
எனக்கு பின்னாடி ரெண்டு எறும்பு வருதுன்னு சொல்லுச்சாம், ஏன்? 


கண்டுபுடிங்க...


ஏன்...
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.????


அது பொய் சொல்லிருக்கு.....!
படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ்!
ஜோக்குகள் மெயிலில் வந்தவையே!


!

135 comments:

பட்டாபட்டி.... said...

ஹி.ஹி

பட்டாபட்டி.... said...

முதல் சோக்..நல்லாயிருக்கு மச்சி..!!

மொக்கராசா said...

very good

பட்டாபட்டி.... said...

ஆண்கள் கழிப்பறையில் ரமேஸ் படமா?..

பாவம்ய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.... said...
ஹி.ஹி/////

அட......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
முதல் சோக்..நல்லாயிருக்கு மச்சி..!!///////

அடேடே.....?

பட்டாபட்டி.... said...

இன்னைக்கு நான் வெஜ்.. அசிங்கமா பேஸ்மாட்டேன்

பட்டாபட்டி.... said...

அடேடே.....?
/

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

இம்சைஅரசன் பாபு.. said...

டெர்ரர் இந்த போஸ்ட் பார்த்த ..நாக்க புடுங்கிட்டு சாவனா ..இல்லை உன்னை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்பானா ..?

பட்டாபட்டி.... said...

ஒரு ஷாப்பிங் மாலுக்கு போயிருந்தாரு. காக்கா பிரியாணிய கன்னாபின்னான்னு தின்னு கடுப்பான வயிறு கடமுடன்னு கதறுனதால,
//

ஒரு செனரல் நாலேட்ஸ் கேள்வி?..

அங்கன தண்ணியா?.. இல்லை பேப்பரா?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
very good

///////

வாப்பு......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன கண்றாவிடா இது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
ஒரு ஷாப்பிங் மாலுக்கு போயிருந்தாரு. காக்கா பிரியாணிய கன்னாபின்னான்னு தின்னு கடுப்பான வயிறு கடமுடன்னு கதறுனதால,
//

ஒரு செனரல் நாலேட்ஸ் கேள்வி?..

அங்கன தண்ணியா?.. இல்லை பேப்பரா?..
///////

ரெண்டுமே இல்லியாம்........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் பன்னி உனக்கு கக்கூஸ விட்டா எதுவும் தெரியாதா? ராஸ்கல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல பயனுள்ள பதிவு....!!!!!! படங்கள் அருமை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
டெர்ரர் இந்த போஸ்ட் பார்த்த ..நாக்க புடுங்கிட்டு சாவனா ..இல்லை உன்னை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்பானா ..?
/////////

மொதல்ல அவரு இங்கல்லாம் வந்து படிப்பாரா?

ஜீ... said...

ஹாய் பாஸ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

ஒரு ஷாப்பிங் மாலுக்கு போயிருந்தாரு. காக்கா பிரியாணிய கன்னாபின்னான்னு தின்னு கடுப்பான வயிறு கடமுடன்னு கதறுனதால,
//

ஒரு செனரல் நாலேட்ஸ் கேள்வி?..

அங்கன தண்ணியா?.. இல்லை பேப்பரா?..

இது நல்ல கேள்வி மச்சி. அப்படியே அங்க பேப்பரா இருந்தாலும் பழக்க தோசத்துல டெரர் தின்னுட மாட்டான்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்ன கண்றாவிடா இது...
///////

நல்லா பாரு, அது யாருன்னு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் பன்னி உனக்கு கக்கூஸ விட்டா எதுவும் தெரியாதா? ராஸ்கல்
////////

கக்கூஸ் இல்லாம இருக்க முடியுமா ராஸ்கல்.....?

பட்டாபட்டி.... said...

என்ன கண்றாவிடா இது..
//

யோவ்.. பன்னி உன்னை .. கதறகதற....படம் போட்டு சீரழிச்சிருக்கான்.. வந்து சொத்தை நாயம் பேசிக்கிட்டு..!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜீ... said...
ஹாய் பாஸ்!
//////

வாங்க ஜீ..

ஜீ... said...

ஆண்கள் பகுதில யாரோட படம்? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
என்ன கண்றாவிடா இது..
//

யோவ்.. பன்னி உன்னை .. கதறகதற....படம் போட்டு சீரழிச்சிருக்கான்.. வந்து சொத்தை நாயம் பேசிக்கிட்டு..!!!
/////////

யோவ் அவனே அந்த அழக பாத்து ரசிச்சிக்கிட்டு இருக்கான், நீங்க வேற....?

பட்டாபட்டி.... said...

கக்கூஸ் போனாலும்.. கேட்ட கேள்விக்கு ..பொறுப்பா பதில் சொல்லும் மனப்பக்குவம்.. டெரரை விட்டால் யாருக்கு வரும் என்று என்னுள் எழும் கேள்வியை.. சபையின் முன் வைக்க சங்கடப்படுகிறேன்...

ஷ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஜீ... said...
ஆண்கள் பகுதில யாரோட படம்? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!//////

இப்போஒ அவரும் இங்க வந்து கமெண்ட் போட்டுக்கிட்டிருக்காரு......

பட்டாபட்டி.... said...

கக்கூஸ்ல போட்டோ போட்டு, பெண் தேடும் நிலமையில்... அண்ணன் இருப்பதைப்பார்த்து.. மனம் வெம்பிக்கொண்டிருக்கிறேன்..!

ஜீ... said...

ஆமால்ல! :-)ஒருவேளை அவரு படத்தை பாக்கலையோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
கக்கூஸ் போனாலும்.. கேட்ட கேள்விக்கு ..பொறுப்பா பதில் சொல்லும் மனப்பக்குவம்.. டெரரை விட்டால் யாருக்கு வரும் என்று என்னுள் எழும் கேள்வியை.. சபையின் முன் வைக்க சங்கடப்படுகிறேன்...

ஷ்....
////////

கருப்பா இருந்தாலும் பொறுப்பாத்தான் இருக்கான்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
கக்கூஸ்ல போட்டோ போட்டு, பெண் தேடும் நிலமையில்... அண்ணன் இருப்பதைப்பார்த்து.. மனம் வெம்பிக்கொண்டிருக்கிறேன்..!
///////

இதுலேயுமா?

பட்டாபட்டி.... said...

ரமேஸ்...

இது உனக்கு வந்த சத்திய சோதனை...
வேலைய ரிசைன் பண்ணிக்கிட்டு..
வந்து ..இந்த பயலை என்னானு கேளு?.
என்ன?

ஜீ... said...

அருமையான பதிவு!

ஜீ... said...

பயனுள்ள கருத்துக்கள்!
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜீ... said...
ஆமால்ல! :-)ஒருவேளை அவரு படத்தை பாக்கலையோ?
///////

இல்ல பாத்துட்டு கதறிட்டு இருக்கார்...

பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
ஜீ... said...

கக்கா போகும் ஆர்வத்தைத் ஏற்படுத்தி விட்டீர்கள்! :-)

பட்டாபட்டி.... said...

பூ மிதிக்குமாம் கொமாரு..
அதை பேண்டுக்கிட்டே பார்க்குமாம் அனுமாரு!!!..

டெரர் நல்லாயிருக்கியா மச்சீ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
ரமேஸ்...

இது உனக்கு வந்த சத்திய சோதனை...
வேலைய ரிசைன் பண்ணிக்கிட்டு..
வந்து ..இந்த பயலை என்னானு கேளு?.
என்ன?////////

இது நல்ல ஐடியாவா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஜீ... said...
பயனுள்ள கருத்துக்கள்!
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு!/////

இருக்கட்டும் இருக்கட்டும்....

வெளங்காதவன் said...

ஹா ஹா ஹா.....

சிப்பு போலீசு பாவம்யா.....

#நேக்கு வயத்தைக் கலக்குது... நான் கக்கூசு போறேன்....

பட்டாபட்டி.... said...

பன்னி சார்..பன்னி சார்...
கொடைக்கானல் வீடியோ கோவாலுகிட்ட மாட்டிக்கிச்சாம்
.அதுக்கு.... ஏதாவது பார்த்து போட்டுக்கொடுக்கனுமாம்..

இல்லை.. பப்ளிஸ் பண்ணி.. தமிழக்த்தை கொத்தளிக்கவைக்கப்போகுதாம்..


சீக்கிரம் உம் முடிவச்சொல்லு..!!

ஜீ... said...

மாம்ஸ்! இது 'பின்' நவீனத்துவ பதிவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஜீ... said...
கக்கா போகும் ஆர்வத்தைத் ஏற்படுத்தி விட்டீர்கள்! :-)
/////

நல்லதுதானே, கெளம்புங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
பன்னி சார்..பன்னி சார்...
கொடைக்கானல் வீடியோ கோவாலுகிட்ட மாட்டிக்கிச்சாம்
.அதுக்கு.... ஏதாவது பார்த்து போட்டுக்கொடுக்கனுமாம்..

இல்லை.. பப்ளிஸ் பண்ணி.. தமிழக்த்தை கொத்தளிக்கவைக்கப்போகுதாம்..


சீக்கிரம் உம் முடிவச்சொல்லு..!!
/////////

அப்போ சிரிப்பு போலீசோட வண்டவாளங்கள்லாம் தண்டவாளம் ஏற போகுது? எனக்கு ஓகே.....

மங்குனி அமைச்சர் said...

போடா ராஸ்கல், டாக்சி பின்னாடி ஓடி வந்திருந்தா 500 ரூபாய மிச்சம் பண்ணி இருக்கலாம்ல?
////

அப்போ பிளைட் பின்னாடி ஓடிவந்தா ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
மாம்ஸ்! இது 'பின்' நவீனத்துவ பதிவா?
//////

நம்ம எழுதுறதெல்லாமே பின்நவீனத்துவம்தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மங்குனி அமைச்சர் said...
போடா ராஸ்கல், டாக்சி பின்னாடி ஓடி வந்திருந்தா 500 ரூபாய மிச்சம் பண்ணி இருக்கலாம்ல?
////

அப்போ பிளைட் பின்னாடி ஓடிவந்தா ????
///////

நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல மங்கு.........

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
கக்கூஸ்ல போட்டோ போட்டு, பெண் தேடும் நிலமையில்... அண்ணன் இருப்பதைப்பார்த்து.. மனம் வெம்பிக்கொண்டிருக்கிறேன்..!///வாப்பு .....அடப்பாவி பன்னி இன்னும் எவ்ளோ மேட்டர் எழுதி இருக்கான் பதிவுல ...நீ கக்கூஸ தாண்டி வரமாடிரியே ????? நீ உட்கார்ந்து இருக்க ஸ்டைல பார்த்தாலே தெரியுது ..நீ எவ்ளோ பாதிக்கப்பட்டு இருக்கன்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
ஹா ஹா ஹா.....

சிப்பு போலீசு பாவம்யா.....

#நேக்கு வயத்தைக் கலக்குது... நான் கக்கூசு போறேன்....
////////

அடப்பாவி மக்கா..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பட்டாபட்டி.... said...
கக்கூஸ்ல போட்டோ போட்டு, பெண் தேடும் நிலமையில்... அண்ணன் இருப்பதைப்பார்த்து.. மனம் வெம்பிக்கொண்டிருக்கிறேன்..!///வாப்பு .....அடப்பாவி பன்னி இன்னும் எவ்ளோ மேட்டர் எழுதி இருக்கான் பதிவுல ...நீ கக்கூஸ தாண்டி வரமாடிரியே ????? நீ உட்கார்ந்து இருக்க ஸ்டைல பார்த்தாலே தெரியுது ..நீ எவ்ளோ பாதிக்கப்பட்டு இருக்கன்னு//////

அவரு அங்கேயே செட்டில் ஆகிட்டாரே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
பூ மிதிக்குமாம் கொமாரு..
அதை பேண்டுக்கிட்டே பார்க்குமாம் அனுமாரு!!!..

டெரர் நல்லாயிருக்கியா மச்சீ?//////

அவருலாம் பெரியாளாகிட்டாருங்கோ, இந்தப்பக்கம்லாம் வரமாட்டாருங்கோ....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

ரமேஸ்...

இது உனக்கு வந்த சத்திய சோதனை...
வேலைய ரிசைன் பண்ணிக்கிட்டு..
வந்து ..இந்த பயலை என்னானு கேளு?.
என்ன?//

மச்சி வாட்ச்மன் வேலைய கண்டிப்பா ரிசைன்பண்ணித்தான் ஆகணுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
50
////

இல்ல 51

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

கக்கூஸ்ல போட்டோ போட்டு, பெண் தேடும் நிலமையில்... அண்ணன் இருப்பதைப்பார்த்து.. மனம் வெம்பிக்கொண்டிருக்கிறேன்..!//

கண்டிப்பா பொண்ணு கிடைச்சிடும்ல? ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டாபட்டி.... said...

ரமேஸ்...

இது உனக்கு வந்த சத்திய சோதனை...
வேலைய ரிசைன் பண்ணிக்கிட்டு..
வந்து ..இந்த பயலை என்னானு கேளு?.
என்ன?//

மச்சி வாட்ச்மன் வேலைய கண்டிப்பா ரிசைன்பண்ணித்தான் ஆகணுமா?
////////


இல்ல மெடிகல் லீவு போட்ரு.......

வெளங்காதவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

கக்கூஸ்ல போட்டோ போட்டு, பெண் தேடும் நிலமையில்... அண்ணன் இருப்பதைப்பார்த்து.. மனம் வெம்பிக்கொண்டிருக்கிறேன்..!//

கண்டிப்பா பொண்ணு கிடைச்சிடும்ல? ஹிஹி///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
த்தூ.........

வெளங்காதவன் said...

//ரொம்பக் கஷ்டப்பட்டு அங்கே இங்கே அலைஞ்சு ஒருவழியா டாய்லெட்ட தேடி கண்டுபுடிச்சாரு///

வெஸ்டர்ன் டாய்லெட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டாபட்டி.... said...

கக்கூஸ்ல போட்டோ போட்டு, பெண் தேடும் நிலமையில்... அண்ணன் இருப்பதைப்பார்த்து.. மனம் வெம்பிக்கொண்டிருக்கிறேன்..!//

கண்டிப்பா பொண்ணு கிடைச்சிடும்ல? ஹிஹி/////

அப்படின்னா உன் போட்டோவ லேடீஸ் சைட் எடுத்து ஒட்டி வெச்சிடு.....

மங்குனி அமைச்சர் said...

படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ்!///

appo ramesh kakkoos photo ippo google varakkum poyiduchchaa....????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ்!///

appo ramesh kakkoos photo ippo google varakkum poyiduchchaa....????//

நான் சொல்லலை. மங்குனி ஒரு அறிவுப் பன்னின்னு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மங்குனி அமைச்சர் said...

படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ்!///

appo ramesh kakkoos photo ippo google varakkum poyiduchchaa....????//

நான் சொல்லலை. மங்குனி ஒரு அறிவுப் பன்னின்னு../////

அதானே மங்குவுக்கு கூகிள்லாம் தெரிஞ்சிருக்கே?

மங்குனி அமைச்சர் said...

அது பொய் சொல்லிருக்கு.....!///

கும்மி குரூப்பா இருக்கும் போல ??

மங்குனி அமைச்சர் said...

சார், நான் டெய்லி தண்ணி எடுத்துட்டு வர்ர தண்ணித் தொட்டி மேல யாரோ உக்காந்து கக்கா போய்ட்டு இருக்///

மேனேஜருக்கே தண்ணி அங்க இருந்துன்னா அப்போ பியூன் வெங்கட்டுக்கு ????? # யாராவது இந்த டவுட்ட கேளுங்கடா ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
அது பொய் சொல்லிருக்கு.....!///

கும்மி குரூப்பா இருக்கும் போல ??/////

யாரு அவனுங்க...?

Niroo said...

ரொம்பக் கஷ்டப்பட்டு அங்கே இங்கே அலைஞ்சு ஒருவழியா டாய்லெட்ட தேடி கண்டுபுடிச்சாரு.//

பெரிய கொலம்பஸ் அமெரிகாவ கண்டுபிடிச்சிட்டாரு?#டவுட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மங்குனி அமைச்சர் said...
சார், நான் டெய்லி தண்ணி எடுத்துட்டு வர்ர தண்ணித் தொட்டி மேல யாரோ உக்காந்து கக்கா போய்ட்டு இருக்///

மேனேஜருக்கே தண்ணி அங்க இருந்துன்னா அப்போ பியூன் வெங்கட்டுக்கு ????? # யாராவது இந்த டவுட்ட கேளுங்கடா ???
///////

வெங்கட்டுக்கு நேரா கீழ போக வேண்டியதுதான் டேங்குக்கு.........

மங்குனி அமைச்சர் said...

நான் சொல்லலை. மங்குனி ஒரு அறிவுப் பன்னின்னு..

///

என்ன போலீசு வழக்கம் போல கேனத்தனமா பேசுற........????? # மன்குநிக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம் ....

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மங்குனி அமைச்சர் said...

படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ்!///

appo ramesh kakkoos photo ippo google varakkum poyiduchchaa....????//

நான் சொல்லலை. மங்குனி ஒரு அறிவுப் பன்னின்னு../////

அதானே மங்குவுக்கு கூகிள்லாம் தெரிஞ்சிருக்கே? பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மங்குனி அமைச்சர் said...

படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ்!///

appo ramesh kakkoos photo ippo google varakkum poyiduchchaa....????//

நான் சொல்லலை. மங்குனி ஒரு அறிவுப் பன்னின்னு../////

அதானே மங்குவுக்கு கூகிள்லாம் தெரிஞ்சிருக்கே?////

hi.hi.hi...... oru vaatti naanum googlelum trainla santhuchchu irukkom... appothaan theriyum

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மாணவன் said...

நல்ல பயனுள்ள பதிவு....!!!!!! படங்கள் அருமை... :))

ஜில்தண்ணி said...

அண்ணே அந்த போட்டோல இருக்குறது டெர்ரரா ???? :)

Arun Kumar said...

அருமை அருமை அருமை

Madhavan Srinivasagopalan said...

நின்னுகிட்டே பேசினா கால் வலிக்குமே.

அனுஷ்கா said...

ஐ லைக் தெட் பாய் இன் த டோர்!

பெசொவி said...

//பட்டாபட்டி.... said...
ஆண்கள் கழிப்பறையில் ரமேஸ் படமா?..

பாவம்ய்யா...

//அப்போ பெண்கள் பகுதியில் போட்டிருக்கனுமா, பட்டா?

Madhavan Srinivasagopalan said...

எனக்குத் தெரிந்து, முதல் முறையாக..(முறையாக) தனது மூளையை பயன் படுத்தாமல்.. தெரிந்த ஓல்ட் ஜோக்குகளை.. பெயர் மாற்றி பதிவிட்ட அண்ணன் பன்னியார்... வாழ்க / ஒழிக.. (ஒன்றை அடித்துவிடவும் -- இது உங்கள் சாய்ஸ்.. )

விக்கியுலகம் said...

மாப்ளே இதத்தான் அங்க வச்சி யோசிச்சேன்னு நெறய பேரு சொல்லிட்டு திரியிரான்களா!

விக்கியுலகம் said...

என்ன ஒரு கருமாந்திர காட்சி ச்சே கண்கொள்ளாக்காட்சி ஹிஹி!

சே.குமார் said...

கலந்து கட்டி ஆடியிருக்கீங்க...

கோமாளி செல்வா said...

//நல்ல பயனுள்ள பதிவு....!!!!!! படங்கள் அருமை... :))//

ROFL :-)

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ஹா ஹா ஹா
எல்லாம் நல்லா இருக்கு

கோமாளி செல்வா said...

யாரயுமே காணோம் போல..

Yoga.s.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இம்சைஅரசன் பாபு.. said...
டெர்ரர் இந்த போஸ்ட் பார்த்த ..நாக்க புடுங்கிட்டு சாவனா ..இல்லை உன்னை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்பானா ..?
////"மொதல்ல" அவரு இங்கல்லாம் வந்து படிப்பாரா?///"கடேசில" வந்து படிச்சா ஏத்துக்க மாட்டீங்களோ?

Yoga.s.FR said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இம்சைஅரசன் பாபு.. said...
டெர்ரர் இந்த போஸ்ட் பார்த்த ..நாக்க புடுங்கிட்டு சாவனா ..இல்லை உன்னை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்பானா ..?
////மொதல்ல அவரு "இங்கல்லாம்" வந்து படிப்பாரா?///எங்க, "டாய்லட்"டிலயா????

July 7, 2011 12:26 PM

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் அவசரமா ஊர் கிளம்பிட்டு இருக்கும் போது பதிவை போட்டு வயித்தை தாளிச்சிட்டிஎய்யா....பாத்ரூம் உடனே போகணும் ம்ஹும்....

MANO நாஞ்சில் மனோ said...

செல்வா அம்புட்டு வேகமாவா ஓடுவான் சொல்லவே இல்லல், தெரிஞ்சிருந்தா குற்றாலம் செலவு மிச்சம் ஆகிருக்குமே அவ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

பட்டாபட்டி.... said...
இன்னைக்கு நான் வெஜ்.. அசிங்கமா பேஸ்மாட்டேன்//

என்னய்யா அஜித் அண்ணன் மாதிரி பேசுதீறு...??

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் நான் தொண்ணூறு.....

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி எலேய் நான் தொண்ணூறு....

MANO நாஞ்சில் மனோ said...

இம்சைஅரசன் பாபு.. said...
டெர்ரர் இந்த போஸ்ட் பார்த்த ..நாக்க புடுங்கிட்டு சாவனா ..இல்லை உன்னை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்பானா ..?//

எது எப்பிடியோ "நல்லா" புட்டுகிச்சி ஹே ஹே ஹே ஹே..அம்புட்டுதேன்...

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்ல பயனுள்ள பதிவு....!!!!!! படங்கள் அருமை...//

எட்றா அந்த வீச்சருவாளை மூதேவி பிச்சிபுடுவேன் ராஸ்கல்.....என்னா பேச்சு பேசுறான் பாரு....

வைகை said...

பட்டாபட்டி.... said...
இன்னைக்கு நான் வெஜ்.. அசிங்கமா பேஸ்மாட்டேன்//

நான்வெஜ்தானே? அப்ப..பேசலாமே?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பட்டாபட்டி.... said...
முதல் சோக்..நல்லாயிருக்கு மச்சி..!!///////

அடேடே.....?//

அடடடடே?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் பன்னி உனக்கு கக்கூஸ விட்டா எதுவும் தெரியாதா? ராஸ்கல்//

உன் பிளாக்கையும் தெரியுமாம்.. என்ன?..ரெண்டும் ஒண்ணுதான் :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்ல பயனுள்ள பதிவு....!!!!!! படங்கள் அருமை...//

அதுவும் அந்த ஆண்கள் கழிவறை படம்... பொருத்தமான படம் :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டாபட்டி.... said...

ரமேஸ்...

இது உனக்கு வந்த சத்திய சோதனை...
வேலைய ரிசைன் பண்ணிக்கிட்டு..
வந்து ..இந்த பயலை என்னானு கேளு?.
என்ன?//

மச்சி வாட்ச்மன் வேலைய கண்டிப்பா ரிசைன்பண்ணித்தான் ஆகணுமா//


அப்ப லைட்மேன் உத்தியோகம் என்ன ஆச்சு?

NAAI-NAKKS said...

neegathana antha meneger???////

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டாபட்டி.... said...

கக்கூஸ்ல போட்டோ போட்டு, பெண் தேடும் நிலமையில்... அண்ணன் இருப்பதைப்பார்த்து.. மனம் வெம்பிக்கொண்டிருக்கிறேன்..!//

கண்டிப்பா பொண்ணு கிடைச்சிடும்ல? ஹிஹி//

பெரியாளுயா நீ? அங்கேயே கண்டுபிடிக்கிற?

வைகை said...

100

NAAI-NAKKS said...

antha ants over muppula roundula suthikitu irunthicham

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ரொம்ப குசும்பு ...வலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே

NAAI-NAKKS said...

innikku ivalavu kashtam oyricho(ooye?)...
paavam--
banana or velakkenna kudingka

NAAI-NAKKS said...

ooho... neengathana athu??? pakkathila uria eduthathu???????
kushdamda samy

NAAI-NAKKS said...

kappu thangalada samy???///////
innum ORU VARAM OHKUM!!!!
NAAN SAPPIDA???

NAAI-NAKKS said...

NAMMA PANNIYA IRUNTHAKA--- FLIGHT PINNADY ODIERUKUM
RS,2000/ MICHAMAYRUKUM

NAAI-NAKKS said...

PANNI ANNAY---SAPTINGALAAAAAAA

வெங்கட் said...

// இவ்வளவு நேரம் வெயிட் பண்ணியும் இன்னும் அவங்க வெளிய வரல, அதான் இன்னும் தண்ணி எடுக்கல சார்..! //

யார்ப்பா அது எங்க ஆபீஸ் ரகசியத்தை
எல்லாம் வெளியே சொல்றது..?!

என்னை பார்க்க ரெண்டு தடவை
மங்கு எங்க ஆபீஸ் வந்தப்பவும்..
நான் இங்கே இருந்து தான் தண்ணி
பிடிச்சி குடிக்க குடுத்தேன்..

NAAI-NAKKS said...

PANNI ANNAY---SAPTINGALAAAAAAA
MARUPADIUMAAAAAAAA--KAPPU THANGAMUDIYATHU--MEENDUM MUTHALAYNTHA??????????
IYYOOO IYYOOO
I.C.U. LA ENNA PAKKAVANKA????????????

வெங்கட் said...

@ ராஜபாட்டை ராஜா.,

// ரொம்ப குசும்பு ... //

உங்களுக்கும் தான்ணே..!
எல்லா பிளாக்லயும் போயி காசு
குடுக்காமலே ப்ரீ அட்வைடைஸ்மெண்ட் போடறீங்கல்ல..!

NAAI-NAKKS said...

MANNIKKANUM---UNKALA ROOMBAAAA PERIYA
ALLA SOLLITTANU(MANAGER)---TERROR KUMMI ATKAL ENNAI KUMMITANGA?????

NAAI-NAKKS said...

OLD ONE---NAME THING PANNATHU??Q-BY U----
UNKA BLOGA KADICHU THORATHATHANEY??

வானம் said...

அந்த கக்கூசு போட்டோவுல அர்னால்டு சுச்சுநக்குனார் மாதிரி ஒருத்தரு இருக்காரே. யாரு அவரு???

வானம் said...

பன்னி கெக்ரான் மெக்ரான் கம்பெனியில வேல பாத்துகிட்டு ஊருல பில்டிங்ங்ங் காண்டுராக்குடர்ர்ருன்னு சொல்லிகிட்டு இருக்காரா?
எப்ப பாத்தாலும் இந்த கக்கூசு கருமாந்திரத்த விடமாட்டியா

NAAI-NAKKS said...

PANNI ANNEY---- UNGA DINNING TABLE SUPERBBBBBBBBB....?????

Abu Sana said...

அந்த கக்கூஸ் காமெடி அருமை, தொடரட்டும் உங்கள் கக்கூஸ் பயணம்..............அப்படியே என்னுடைய வலைதளத்தையும், ஒரு வளம் வாருங்கள்,

flypno.blogspot.com

NAAI-NAKKS said...

TERROR KAKKA PONATHU UNAKU EPADI THERIYUM????
3 HRSA ANKEYAA IRUNTHA?"???????????

NAAI-NAKKS said...

SETHI(NEWS) THERIYUMA???
ANTHA COMPLEX-A VAEDI VACHI IDICHITANGALAM
PANNIYA YAROO KADAICIYA ANGA
PARTHANGALAM!!!!!!!!!!!

செங்கோவி said...

500 ரூபாய் மிச்சம் பிடிக்கிறா மேட்டர் சூப்பர் தல.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் மாப்ள..

FOOD said...

ஜோக்ஸ் கலக்ஸ்!

FOOD said...

//காக்கா பிரியாணிய கன்னாபின்னான்னு தின்னு கடுப்பான வயிறு கடமுடன்னு கதறுனதால, அவசரமா கக்கா போக வேண்டியதா போச்சு.//
யாருப்பா அது, கக்கா பிரியாணி சாரி காக்கா பிரியாணி தயார் பண்றது?

FOOD said...

//செல்வா: இல்லண்ணா கைல காசு கம்மியா இருக்கு, அதுனால பஸ் பின்னாலேயே ஓடிவந்து 5 ரூபாய மிச்சம் பண்ணிட்டேன்..//
சிபிக்கு பயந்து, செல்வா இப்பல்லாம் பாக்கெட்ல பணமே வெக்கிறதில்லையாமா!

FOOD said...

//தண்ணித் தொட்டி மேல யாரோ உக்காந்து கக்கா போய்ட்டு இருக்காங்க சார்.... //
தொட்டிய நிரப்பிட்டு இருந்தாரோ!

FOOD said...

125வது வருகை.

அம்பாளடியாள் said...

பன்னிக் குட்டி நீ றொம்ப மோசமையா சீ போ...

தமிழ்வாசி - Prakash said...

சும்மா கல கல கல ன்னு இருந்துச்சு.... உங்க பதிவு,

அருண் பிரசாத் said...

கக்கா போறது.... கக்கூஸ் பத்தி பேசறதுனு உங்க இலக்கிய அறிவு வளர்ந்துகிட்டே போகுது போங்க

குணசேகரன்... said...

என்ன கொடுமை சார் இது

சி.பி.செந்தில்குமார் said...

>>நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட்டு ஒரு ஆபீஸ்ல ஆபீஸ் பாயா வேலைக்கு சேர்ந்தார்.

அய்யய்யோ, அவர் இமேஜ் என்னகாறது? அவர் இதை மாடரேட் பண்ணிடிவாரே?

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் ஃபிரண்ட்ஸ் எல்லோருமே இப்போ எஸ் எம் எஸ் ஜோக்ஸா போடறாங்களே?அடடே!!!!!!!!!!!!!!!!!!!

vidivelli said...

hahahahahahahahha...............................

பாரதசாரி said...

தண்ணி ஜோக் top class!!

M.R said...

முதல் ஜோக்கை மூக்கை மூடிக்கிட்டே சிரிச்சேன்
எப்பிடி இது மாதிரி ?
கக்கா போகும் போது தோனிச்சோ

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தோழரே,

மனம் விட்டு சிரிக்க முடிந்தது.

நன்றி..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ