Saturday, July 2, 2011

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- பார்ட் 2

என்னது தலைப்பு கொஞ்சம் எக்குத்தப்பா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? என்ன சார் பண்றது, எல்லாம் நம்மூரு சினிமாக்காரனுங்க பண்ற வேலை. நல்ல படம் எடுக்கலேன்னாலும் பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா நல்ல நல்ல பிகருங்கள கண்டுக்காம விடுறானுங்க பாருங்க, அதுதான் சார் தாங்க முடியல.

இது இன்னிக்கு நேத்துன்னு இல்லங்க ரொம்ப நாளாவே நடந்துட்டு இருக்கு. இதே மாதிரி சினிமாக்காரங்களால கண்டுக்காம வீணாக்கப்பட்ட, சில பல  அம்சமான நடிகைகள் லிஸ்ட்ட ஏற்கனவே ஒரு பதிவுல போட்டிருந்தேன் (பழைய பதிவு ஒண்ண படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு?). அதப் படிச்சிப்புட்டு அப்பவே பல பேரு கதறி அழுதாய்ங்க. ஆனா வருத்தமான விஷயம் பாருங்க, இன்னும் அந்த நெலம மாறவே இல்ல, இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகைகள கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதப் பாத்துப் பாத்து உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பார்ட் -2. முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...! (அடிச்சிட்டுத்தான் எழுதுனேனான்னுலாம் சின்னப் புள்ளத்தனமா கேட்கப்படாது... தொலச்சிபுடுவேன் தொலச்சி!)

1. சிந்து மேனன்
அழகுன்னா அழகு குடும்பப்பாங்கான அழகு, அப்படி ஒரு அழகான முகம், அதில் வரும் அத்தனை நளினமான உணர்ச்சிகள், பார்த்துட்டு எல்லாரும் கொஞ்சம் கிறங்கித்தான் போவாங்க. ஆனா என்ன பிரயோசனம்? அங்கொண்ணும் இங்கொண்ணும் சில படங்கள்ல ஊறுகாய் மாதிரித்தான் பயன்படுத்துனாங்க. சமீபத்துல ஈரம்னு ஒரு படத்துல நடிச்சிருந்தாங்க, அந்தப் பாட்டுல கூட ரொம்ப நல்லா இருப்பாங்க சிந்து. நம்ம மாங்கா மண்டைசுக்கு அப்படியும் புடிக்கல...!

2. வேகா (ஷோபிக்கண்ணு)

பசங்க படத்துல ஷோபிக்கண்ணுவா நடிச்ச வேகாவ எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் (எனக்கு மட்டுமா?). பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி தோற்றம், உணர்ச்சிக் குவியலாய் முகம், தெளிந்த நீரோடை போல் நடிப்பு. அதிலும் அந்த புருவங்கள மேலும் கீழுமாய் அசைச்சி பார்க்குமே ஒரு பார்வை... சான்ஸ்லெஸ்..... ! பசங்க படத்துக்கப்புறம் வேறு எதுவும் தமிழ்ப்படத்துல நடிச்ச மாதிரியே தெரியல. பன்னாடைங்க இதெல்லாம் ரசிக்க மாட்டனுங்க, வேற என்ன சொல்றது?
ஷோபிக்கண்ணுவுக்காகவே இந்த ஒருவெட்கம் வருதே வருதே பாட்ட எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்.
3. சஞ்சனா

ரேணிகுண்டா படத்துல அடக்க ஒடுக்கமா சீரியசா வருவாங்க, ஆனா அதுலல்லாம் ஒண்ணுமில்லீங்கோ, கூகிள் இமேஜஸ்ல சும்மா சஞ்சனா சிங்னு அடிச்சிப்பாருங்க, கதிகலங்கிடும்......... (மேல போட்டிருக்க படம்தாங்க கெடச்சதுலேயே கொஞ்சம் டீசண்ட்டு... ஹி.. ஹி...)

4. மல்லிகா கபூர்மென்மையான அழகு, அற்புதத்தீவு படத்துல இளவரசி வேடத்துல நிஜமாவே ஒரு இளவரசி மாதிரி இருந்தாங்க, அத்தனை அழகு.......! அழகான ஸ்ட்ரக்சர், அதற்கேத்த சூப்பர்ப் முகவாக்கு, ம்ம்...... யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ? நாம அட்லீஸ்ட் படத்துலேயாவது பாத்து ரசிக்கலாம்னா நமக்கு அதுக்கும் கொடுத்து வெக்கலியே?

5. விமலா ராமன்செமகட்டைன்னு சொல்லுவாங்களே, அப்படின்னா என்னன்னு தெரியனும்னா இவங்க ஸ்டில்ச பாருங்க. என்ன ஒரு கட்டை? ஹோம்லி முகம், கவர்ச்சியான உடல்வாகுன்னு வெரி டேஞ்சரஸ் காம்பினேசன், என்ன இருந்தும் என்ன பயன்,வழக்கம் போல (?) மனவாடுகள் அள்ளிட்டு போய்ட்டாங்க, இப்போ தெலுங்குல கலக்கிட்டு இருக்காங்க............ ! 

6. சமிக்‌ஷா அறிந்தும் அறியாமலும் படத்துல, பாவாடை தாவணியோட ஒரு காட்சில, அப்புறம் மாடர்ன் மங்கையா படம் பூரா.. சும்மா சொல்லக்கூடாதுங்க, நல்லாத்தாங்க இருந்துச்சு. நல்ல ஸ்லிம் பாடி, அதற்கேற்ற முக அழகு வேற என்னங்க வேணும்? ஆனா ஏன் நம்மாளுங்க படத்துல போட மாட்டெங்கிறானுங்க? ஒண்ணுமே புரியலியே?

7. அபிதாசேது படத்த மறக்க முடியுமா, இல்ல அதுல நடிச்ச அபிதாவத்தான் மறக்க முடியுமா? எப்படி ஒரு ஹோம்லி அழகு? அபிதாவோட முகத்துக்கே எவ்வளவு வேணாலும் கொட்டி கொடுக்கலாம். அம்மிணி ஒரே ஒரு எக்குத்தப்பான மலையாள படத்துல நடிச்சிருச்சுங்க, அதுவும் சேது வரமுன்னாடி சான்ஸ் தேடிட்டு இருந்தப்ப நடிச்சதாம் அது.  சேது ஓடுனதுக்கப்புறம் அந்தப் படத்த தூசிதட்டி எடுத்து ரிலீஸ் பண்ணி அபிதாவ டோட்டலா காலி பண்ணிட்டானுங்க ராஸ்கல்ஸ்....! (அது என்ன படம்னு தெரிஞ்சுக்க விரும்புறவங்க, தனிமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.. கட்டணங்கள் தனி.... ஹி.. ஹி...)

ஓகே லிஸ்ட் பெருசாகிட்டே இருக்கு, இத்தோட முடிச்சுக்குவோம். கருத்து ஜொள்றவங்கள்லாம் வரிசையா வந்து ஜொள்ளிட்டு போங்க....!

209 comments:

1 – 200 of 209   Newer›   Newest»
வெறும்பய said...

உள்ளேன் ஐயா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருல அது, இங்க வந்து அட்டெனன்ஸ் போடுறது? நாங்க என்ன பள்ளிக்கொடமா நடத்திக்கிட்டு இருக்கோம்?

வெறும்பய said...

"தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- //

இவங்கெல்லாம் தமிழ் சினிமாவால மோசம் போனவங்க்களா... அப்படின்னா இதுக்கு நரி தான் காரணமா இருக்கணும்...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யாருல அது, இங்க வந்து அட்டெனன்ஸ் போடுறது? நாங்க என்ன பள்ளிக்கொடமா நடத்திக்கிட்டு இருக்கோம்?//

அப்போ இது அந்த பள்ளிகூடமில்லையா...

karthikkumar said...

ஷோபிக்கண்ணுவ மறக்க முடியுமா :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெறும்பய said...
"தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- //

இவங்கெல்லாம் தமிழ் சினிமாவால மோசம் போனவங்க்களா... அப்படின்னா இதுக்கு நரி தான் காரணமா இருக்கணும்...////////

நரி இப்படியெல்லாமா பண்றான்?

வெறும்பய said...

ராம்ஸ் இந்த லிஸ்ட்லையே சிந்து மேனன் தான் டாப்பு... ரேணுகா மேனன விட்டுட்டியே தலைவா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
ஷோபிக்கண்ணுவ மறக்க முடியுமா :))
///////

அதானே?

# கவிதை வீதி # சௌந்தர் said...

குட் மார்னிங் ஆபிஸர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெறும்பய said...
ராம்ஸ் இந்த லிஸ்ட்லையே சிந்து மேனன் தான் டாப்பு... ரேணுகா மேனன விட்டுட்டியே தலைவா...//////

ரேணுகா மேனனை வெச்சிருந்தேன், ஆனா லிஸ்ட் பெருசாகுதேன்னு தூக்கிட்டேன்..... தாஸ் படத்த மறக்கமுடியுமா?

karthikkumar said...

மாம்ஸ் என்னாச்சு மாம்ஸ் பதிவு ஆரம்பத்துல நல்லாத்தான் எழுதிட்டு கடைசில ஆண்டிஸ் எல்லாம் லிஸ்ட்ல சேர்த்துட்டீங்க .. அப்புறம் அந்த அபிதா நடிச்ச மலையாள படத்தோட லிங்க் ஏதும் இருந்தா நமக்கு மெயில் பண்ணி விடுங்க மாம்ஸ் :) ...

வெறும்பய said...

ரேணுகா மேனனை வெச்சிருந்தேன், //

குடுத்து வச்ச்வண்யா நீ... ம்ம்ம்ம் நல்லாயிரு...

karthikkumar said...

அப்புறம் சஜினி ரேஷ்மா இவங்கெல்லாம் அடுத்த போஸ்ட்ல எழுதுவீங்களா?. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
குட் மார்னிங் ஆபிஸர்....///////

வாங்க ஆப்பீசர்....

karthikkumar said...

வெறும்பய said...
ரேணுகா மேனனை வெச்சிருந்தேன், //

குடுத்து வச்ச்வண்யா நீ... ம்ம்ம்ம் நல்லாயிரு...///வயித்தெரிச்சல் படாத மாம்ஸ் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////karthikkumar said...
மாம்ஸ் என்னாச்சு மாம்ஸ் பதிவு ஆரம்பத்துல நல்லாத்தான் எழுதிட்டு கடைசில ஆண்டிஸ் எல்லாம் லிஸ்ட்ல சேர்த்துட்டீங்க .. அப்புறம் அந்த அபிதா நடிச்ச மலையாள படத்தோட லிங்க் ஏதும் இருந்தா நமக்கு மெயில் பண்ணி விடுங்க மாம்ஸ் :) ...////////

எல்லா தரப்பு மக்களையும் கவர் பண்ண வேணாமா? அந்தப் படம் பேரு தேவதாசி, நீயே லிங்க கண்டுபுடிச்சிக்க!

எஸ்.கே said...

அபிதா ராமராஜன் கூட ஒரு படம் நடிச்சாங்க! நல்லாயிருப்பார் ராமராஜன்:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
ரேணுகா மேனனை வெச்சிருந்தேன், //

குடுத்து வச்ச்வண்யா நீ... ம்ம்ம்ம் நல்லாயிரு...//////

டாய் பிச்சிபுடுவேன் பிச்சி, எப்படி கோர்க்கிறானுக பாருங்கய்யா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// karthikkumar said...
அப்புறம் சஜினி ரேஷ்மா இவங்கெல்லாம் அடுத்த போஸ்ட்ல எழுதுவீங்களா?. :))/////////

இவங்கள்லாம் யாரு?

வெறும்பய said...

ராம்ஸ் நான் ஒரு லிஸ்ட் குடுக்குறேன்.. அத வச்சு மூணாவது பாகம் ரெடி பண்ணுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
அபிதா ராமராஜன் கூட ஒரு படம் நடிச்சாங்க! நல்லாயிருப்பார் ராமராஜன்:-)
////////

அப்போ அபிதா? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா!

karthikkumar said...

வெறும்பய said...
ராம்ஸ் நான் ஒரு லிஸ்ட் குடுக்குறேன்.. அத வச்சு மூணாவது பாகம் ரெடி பண்ணுங்க...//அதான உங்ககிட்ட இல்லாத லிஸ்டா மாம்ஸ் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ராம்ஸ் நான் ஒரு லிஸ்ட் குடுக்குறேன்.. அத வச்சு மூணாவது பாகம் ரெடி பண்ணுங்க...//////

குடு குடு,
ரேணுகா மேனன், அக்‌ஷயா, மேக்னா நாய்டு.....?

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல ஆதங்கம்தான் தாங்கள் குறிப்பிட்டுள்ள நடிகைகளை தமிழ் உலகமும், தமிழ் சினிமாவும் விட்டு விட்டது கொஞ்சம் வேதனைதான்...

அது சரி தங்களுக்கு என்ன தீடீர் என்று இவ்வளவு அக்கறை...

இன்னும் நிறைய கருத்துக்குள்..

மாலை...

வணக்கம்..

வெறும்பய said...

அதான உங்ககிட்ட இல்லாத லிஸ்டா மாம்ஸ் :))///

ஐயா பேரழகா இது வேற லிஸ்ட்.. நீ அதையும் இதையும் சேர்த்து முடிச்சு போடாதே

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// karthikkumar said...
அப்புறம் சஜினி ரேஷ்மா இவங்கெல்லாம் அடுத்த போஸ்ட்ல எழுதுவீங்களா?. :))/////////

இவங்கள்லாம் யாரு?////மக்களை மகிழ்விக்கிற கலைஞர்கள் :))

எஸ்.கே said...

பெரும்பாலும் இப்படி பல நடிகைகள் காணாமல் போவதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் நடிக்கும் படங்களே கொஞ்சம் மொக்கை ஊற்றிக் கொள்ளும்படியான படங்களில் நடிப்பதே..இதனால் மற்றவர்களின் ஆதிக்கம் ஏற்பட்டு இவர்கள் காணாமல் போகிறார்கள்.
உ.ம் சிந்து மேனன் சமுத்திரம் படம் அப்புறம் கடல்பூக்கள்னு ஒரு படம் நடிச்சாங்க. அது அந்த அளவிற்கு ஓடலை..அப்புறம் அவங்களுக்கு சான்சும் இல்லை..

karthikkumar said...

ஐயா பேரழகா இது வேற லிஸ்ட்.. நீ அதையும் இதையும் சேர்த்து முடிச்சு போடாதே///

இதுக்காகவே வெறும்பய ஜெயந்த் வாழ்கன்னு சொல்லிகிறேன் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////# கவிதை வீதி # சௌந்தர் said...
நல்ல ஆதங்கம்தான் தாங்கள் குறிப்பிட்டுள்ள நடிகைகளை தமிழ் உலகமும், தமிழ் சினிமாவும் விட்டு விட்டது கொஞ்சம் வேதனைதான்...

அது சரி தங்களுக்கு என்ன தீடீர் என்று இவ்வளவு அக்கறை...

இன்னும் நிறைய கருத்துக்குள்..

மாலை...

வணக்கம்..////////

திடீர் அக்கறை இல்லீங்கோ, இது பார்ட்-2 வுங்கோ.... அண்ணன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டீங்க, சரி!

வைகை said...

என்னய்யா இது? என்னமாதிரி சின்ன புள்ளைங்க ரசிக்கிற மாதிரி ஒரு நடிகையகூட சொல்லல? எல்லாம் உன் வயசுக்கே இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// karthikkumar said...
அப்புறம் சஜினி ரேஷ்மா இவங்கெல்லாம் அடுத்த போஸ்ட்ல எழுதுவீங்களா?. :))/////////

இவங்கள்லாம் யாரு?////மக்களை மகிழ்விக்கிற கலைஞர்கள் :))
////////

அப்போ மத்தவங்கள்லாம்?

வெறும்பய said...

மாம்ஸ்.. பாகம் ஒன்னு போட்டு பதிமூணு மாசமாச்சா...

வைகை said...

(அது என்ன படம்னு தெரிஞ்சுக்க விரும்புறவங்க, தனிமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.. கட்டணங்கள் தனி.... ஹி.. ஹி...)//

யோவ்..இது என்ன தங்கமலை ரகசியமா? தேவதாசி படம்தானே அது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வைகை said...
என்னய்யா இது? என்னமாதிரி சின்ன புள்ளைங்க ரசிக்கிற மாதிரி ஒரு நடிகையகூட சொல்லல? எல்லாம் உன் வயசுக்கே இருக்கு?
/////////

சின்ன ப்புள்ளைங்களுக்குலாம் இன்னிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு சான்ஸ் கெடச்சி பெரியாளாகிடலாம் இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
மாம்ஸ்.. பாகம் ஒன்னு போட்டு பதிமூணு மாசமாச்சா...///////

ஆமா, ஆமா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
(அது என்ன படம்னு தெரிஞ்சுக்க விரும்புறவங்க, தனிமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.. கட்டணங்கள் தனி.... ஹி.. ஹி...)//

யோவ்..இது என்ன தங்கமலை ரகசியமா? தேவதாசி படம்தானே அது?
///////

ங்கொய்யால இவனும் வில்லங்கமான ஆளத்தான் இருப்பான் போல?

வைகை said...

வெறும்பய said...
மாம்ஸ்.. பாகம் ஒன்னு போட்டு பதிமூணு மாசமாச்சா.//

ஆமாம்பா....அது போட்டதுகுபிறகு பத்துமாசம் வேற வேலையா இருந்துட்டாரு..ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
வெறும்பய said...
மாம்ஸ்.. பாகம் ஒன்னு போட்டு பதிமூணு மாசமாச்சா.//

ஆமாம்பா....அது போட்டதுகுபிறகு பத்துமாசம் வேற வேலையா இருந்துட்டாரு..ஹி..ஹி
/////////

எல்லாம் நரியோட சர்வீஸ்........

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறும்பய said...
ராம்ஸ் நான் ஒரு லிஸ்ட் குடுக்குறேன்.. அத வச்சு மூணாவது பாகம் ரெடி பண்ணுங்க...//////

குடு குடு,
ரேணுகா மேனன், அக்‌ஷயா, மேக்னா நாய்டு.....//

நல்லா கேட்டுக்க பன்னி..அந்த பக்கி வேற ஏதாவது லிஸ்ட்ட கொடுக்கபோகுது?

வைகை said...

karthikkumar said...
அப்புறம் சஜினி ரேஷ்மா இவங்கெல்லாம் அடுத்த போஸ்ட்ல எழுதுவீங்களா?. :)//

மச்சி..இதுல கண்டிப்பா தேவிப்ப்ரியா...வரணும் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறும்பய said...
ராம்ஸ் நான் ஒரு லிஸ்ட் குடுக்குறேன்.. அத வச்சு மூணாவது பாகம் ரெடி பண்ணுங்க...//////

குடு குடு,
ரேணுகா மேனன், அக்‌ஷயா, மேக்னா நாய்டு.....//

நல்லா கேட்டுக்க பன்னி..அந்த பக்கி வேற ஏதாவது லிஸ்ட்ட கொடுக்கபோகுது?///////

அதுக்குத்தானே நான் ரெண்டு மூணு சாம்பிள் கொடுத்திருக்கேன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
karthikkumar said...
அப்புறம் சஜினி ரேஷ்மா இவங்கெல்லாம் அடுத்த போஸ்ட்ல எழுதுவீங்களா?. :)//

மச்சி..இதுல கண்டிப்பா தேவிப்ப்ரியா...வரணும் :))
////////

இது சிபி ஏரியாவாச்சே? நான் எழுதுனா அப்புறம் கோச்சுக்க போறாரு?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நாங்க இங்கேயும் வந்து ஜொள்ளுவோமில்ல..

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
வெறும்பய said...
மாம்ஸ்.. பாகம் ஒன்னு போட்டு பதிமூணு மாசமாச்சா.//

ஆமாம்பா....அது போட்டதுகுபிறகு பத்துமாசம் வேற வேலையா இருந்துட்டாரு..ஹி..ஹி
/////////

எல்லாம் நரியோட சர்வீஸ்.......//

நரியோட சேவை பறந்து விரிந்த சேவையோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
நாங்க இங்கேயும் வந்து ஜொள்ளுவோமில்ல..
//////

ஜொள்ளுங்க, ஜொள்ளுங்க......

செங்கோவி said...

// 1. சிந்து மேனன்: அத்தனை நளினமான உணர்ச்சிகள், பார்த்துட்டு எல்லாரும் கொஞ்சம் கிறங்கித்தான் போவாங்க.// யோவ்..யோவ்..காலைல ஆஃபீஸ் வந்து நெட் ஓப்பன் பண்ணா..கர்மம்..கர்மம்.

செங்கோவி said...

// 2. வேகா (ஷோபிக்கண்ணு) // இது ஹிந்திலயும் நடிச்சது..ஆனாலும் தேறலை..முகத்தை மட்டும் வச்சி என்னயா பண்றது?

செங்கோவி said...

//3. சஞ்சனா : கூகிள் இமேஜஸ்ல சும்மா சஞ்சனா சிங்னு அடிச்சிப்பாருங்க, கதிகலங்கிடும்..// அப்படியா..அடடா..இது இத்தனை நாளாத் தெரியாமப் போச்சே..உங்க சமூக சேவைக்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
வெறும்பய said...
மாம்ஸ்.. பாகம் ஒன்னு போட்டு பதிமூணு மாசமாச்சா.//

ஆமாம்பா....அது போட்டதுகுபிறகு பத்துமாசம் வேற வேலையா இருந்துட்டாரு..ஹி..ஹி
/////////

எல்லாம் நரியோட சர்வீஸ்.......//

நரியோட சேவை பறந்து விரிந்த சேவையோ?////////

ஆமா ஆமா, பார்சல் சர்வீசும் உண்டாம்.....

செங்கோவி said...

// 4. மல்லிகா கபூர் : // இது மெழுகு பொம்மைய்யா..கொஞ்சமாவது நடிக்கணும்ல.

சி.பி.செந்தில்குமார் said...

ramsami!ANY UL KUTHTHU IN TITTLE? HI HI

மாணவன் said...

என்ன ப்ளாக் எதாவது மாறி வந்துட்டேனே? :))

செங்கோவி said...

//5. விமலா ராமன் : செமகட்டைன்னு சொல்லுவாங்களே, அப்படின்னா என்னன்னு தெரியனும்னா இவங்க ஸ்டில்ச பாருங்க. என்ன ஒரு கட்டை? // 100% ஒத்துக்கறேன்..மணவாடுகளுக்கு யோகம் தான்.

செங்கோவி said...

//6. சமிக்‌ஷா // தமிழ் முகம் இல்லையே பாஸ்..

செங்கோவி said...

//7. அபிதா // இது தங்கச்சி கேரக்டருக்குத் தான்யா லாயக்கு.

karthikkumar said...

@ வைகை
மச்சி..இதுல கண்டிப்பா தேவிப்ப்ரியா...வரணும் :))///

மாம்ஸ் தேவிப்ரியான்னா இப்போ சீரியல்ல நடிச்சிட்டு இருக்கே அவுங்களா ? . :)

செங்கோவி said...

//கருத்து ஜொள்றவங்கள்லாம் வரிசையா வந்து ஜொள்ளிட்டு போங்க....!// ஜொள்ளியாச்சு..சரி, வேலையைப் பார்ப்போம்..வாரத்துல முத நால் இங்க..முத பதிவே இப்படி..நல்ல சகுனம் தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
// 1. சிந்து மேனன்: அத்தனை நளினமான உணர்ச்சிகள், பார்த்துட்டு எல்லாரும் கொஞ்சம் கிறங்கித்தான் போவாங்க.// யோவ்..யோவ்..காலைல ஆஃபீஸ் வந்து நெட் ஓப்பன் பண்ணா..கர்மம்..கர்மம்.////////

நல்லா ஜூம் பண்ணி பாத்துப்புட்டு இப்ப பேச்ச பாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// செங்கோவி said...
// 2. வேகா (ஷோபிக்கண்ணு) // இது ஹிந்திலயும் நடிச்சது..ஆனாலும் தேறலை..முகத்தை மட்டும் வச்சி என்னயா பண்றது?
////////

ஏண்ணே அந்த பாட்ட பாக்கலியா? பாத்துப்புட்டு சொல்லுங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////செங்கோவி said...
//3. சஞ்சனா : கூகிள் இமேஜஸ்ல சும்மா சஞ்சனா சிங்னு அடிச்சிப்பாருங்க, கதிகலங்கிடும்..// அப்படியா..அடடா..இது இத்தனை நாளாத் தெரியாமப் போச்சே..உங்க சமூக சேவைக்கு நன்றி.
////////

ஹி..ஹி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////செங்கோவி said...
// 4. மல்லிகா கபூர் : // இது மெழுகு பொம்மைய்யா..கொஞ்சமாவது நடிக்கணும்ல.////////

அழகா இருக்கா இல்லியா? நாங்க இங்க அழகிகளை பத்தி மட்டும்தான் பேசிட்டு இருக்கோம்....

மாணவன் said...

//அபிதா ராமராஜன் கூட ஒரு படம் நடிச்சாங்க! நல்லாயிருப்பார் ராமராஜன்:-//

அந்தப்படம் சீறிவரும் காளைன்னு நினைக்கிறேன்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ramsami!ANY UL KUTHTHU IN TITTLE? HI HI////////

சேச்சே உள்குத்தா நானா? நானும் திருந்திட்டேண்ணே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
என்ன ப்ளாக் எதாவது மாறி வந்துட்டேனே? :))//////

ஏன் இந்த ஷாக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மாணவன் said...
//அபிதா ராமராஜன் கூட ஒரு படம் நடிச்சாங்க! நல்லாயிருப்பார் ராமராஜன்:-//

அந்தப்படம் சீறிவரும் காளைன்னு நினைக்கிறேன்... :)
////////

இதுல எல்லாம் கரெக்டா இருப்பானுகப்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
//5. விமலா ராமன் : செமகட்டைன்னு சொல்லுவாங்களே, அப்படின்னா என்னன்னு தெரியனும்னா இவங்க ஸ்டில்ச பாருங்க. என்ன ஒரு கட்டை? // 100% ஒத்துக்கறேன்..மணவாடுகளுக்கு யோகம் தான்./////////

அப்படி போடுங்க, இவங்களை தமிழுக்கு திரும்ப கூட்டிட்டு வர்ரதுக்கு ஏதாவது வழி இருக்கா பாஸ்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
//6. சமிக்‌ஷா // தமிழ் முகம் இல்லையே பாஸ்..
////////

ரொம்ப முக்கியம் பாருங்க....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// செங்கோவி said...
//7. அபிதா // இது தங்கச்சி கேரக்டருக்குத் தான்யா லாயக்கு.
////////

அடப்பாவி மக்கா சேது படம் பார்க்கலியா நீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// செங்கோவி said...
//கருத்து ஜொள்றவங்கள்லாம் வரிசையா வந்து ஜொள்ளிட்டு போங்க....!// ஜொள்ளியாச்சு..சரி, வேலையைப் பார்ப்போம்..வாரத்துல முத நால் இங்க..முத பதிவே இப்படி..நல்ல சகுனம் தான்.///////

ஹி..ஹி.... எஃபக்ட் எப்படின்னு சொல்லுங்க பார்ட்-3ய ரிலீஸ் பண்ணிடுவோம்!

nakkeeran.j said...

super.,,, i am the fan of u..not tn free fan.. plam tree fan ----nakksabaram2009@gmail.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// nakkeeran.j said...
super.,,, i am the fan of u..not tn free fan.. plam tree fan ----nakksabaram2009@gmail.com///////

நன்றி பாஸ்..... ஹஹஹா....!

nakkeeran.j said...

punniam seyatha tamil cinima????tamil natu makkale vaaga poovam andra

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////nakkeeran.j said...
punniam seyatha tamil cinima????tamil natu makkale vaaga poovam andra
////////

சரியா சொன்னீங்க தல....

கோமாளி செல்வா said...

இங்க இருக்குரவன்கல்ல எனக்கு சோபிக்கன்னுதான் பிடிச்சிருக்கு... மத்தவங்க எல்லாம் பிடிக்கல.. ஹி ஹி

சென்னை பித்தன் said...

பாண்டவர் பூமியில் நடித்த நடிகையை யும் லிஸ்ட்டில் சேர்த்துக்குங்க!(பெயர் என்ன-சமிதா வா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
இங்க இருக்குரவன்கல்ல எனக்கு சோபிக்கன்னுதான் பிடிச்சிருக்கு... மத்தவங்க எல்லாம் பிடிக்கல.. ஹி ஹி////////

நீ இன்னும் வளரனும் தம்பி....

Anonymous said...

this is my first comment in my life ...that u got..u r the punniavan(PANNIYAVAAN??)

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யாருல அது, இங்க வந்து அட்டெனன்ஸ் போடுறது? நாங்க என்ன பள்ளிக்கொடமா நடத்திக்கிட்டு இருக்கோம்?///

பிச்சிபுடுவேன் பிச்சி, பதிவு போட்டா நாங்க அட்டெண்டன்ஸ், வடை, பஜ்ஜி எல்லாம் போடத்தான் செய்வோம் ஆமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சென்னை பித்தன் said...
பாண்டவர் பூமியில் நடித்த நடிகையை யும் லிஸ்ட்டில் சேர்த்துக்குங்க!(பெயர் என்ன-சமிதா வா?)//////

நோட் பண்ணிக்கிறேன் சார், பார்ட் -3 ல போட்டுடுவோம்!

nakkeeran.j said...

THAT S NAKKS

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யாருல அது, இங்க வந்து அட்டெனன்ஸ் போடுறது? நாங்க என்ன பள்ளிக்கொடமா நடத்திக்கிட்டு இருக்கோம்?///

பிச்சிபுடுவேன் பிச்சி, பதிவு போட்டா நாங்க அட்டெண்டன்ஸ், வடை, பஜ்ஜி எல்லாம் போடத்தான் செய்வோம் ஆமா...
//////////

அண்ணே அந்த அருவாள கொஞ்சம் கீழ வெச்சிட்டு ஜொள்ளுங்க....

nakkeeran.j said...

NOT ANONYMOUS

MANO நாஞ்சில் மனோ said...

வெறும்பய said...
ராம்ஸ் இந்த லிஸ்ட்லையே சிந்து மேனன் தான் டாப்பு... ரேணுகா மேனன விட்டுட்டியே தலைவா...//

டேய் தம்பி நான் நயன்தாராவை நினச்சி ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா...???

nakkeeran.j said...

NALLATHAN POITIRUGU...(RUKKU) OLD TAMIL ACTEROESS????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// nakkeeran.j said...
THAT S NAKKS//////

நன்றி நன்றி....ஹஹஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
வெறும்பய said...
ராம்ஸ் இந்த லிஸ்ட்லையே சிந்து மேனன் தான் டாப்பு... ரேணுகா மேனன விட்டுட்டியே தலைவா...//

டேய் தம்பி நான் நயன்தாராவை நினச்சி ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா...???
////////

யோவ் நயன் எல்லாம் நடிச்சி முடிச்சி 2-3 கையும் மாறி டொக்கும் விழுந்துடுச்சு.... நீங்க இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருங்க.....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
அபிதா ராமராஜன் கூட ஒரு படம் நடிச்சாங்க! நல்லாயிருப்பார் ராமராஜன்:-)
////////

அப்போ அபிதா? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா!//

ஐயய்யோ அபிதா என் கையை பிடிச்சி இழுத்துட்டாங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////nakkeeran.j said...
NALLATHAN POITIRUGU...(RUKKU) OLD TAMIL ACTEROESS????///////

அதுவேற போடனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
அபிதா ராமராஜன் கூட ஒரு படம் நடிச்சாங்க! நல்லாயிருப்பார் ராமராஜன்:-)
////////

அப்போ அபிதா? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா!//

ஐயய்யோ அபிதா என் கையை பிடிச்சி இழுத்துட்டாங்க.......//////

கைய வெச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தானே?

nakkeeran.j said...

HI..HI NOT A 8055.. ONLY ONE YEAR OLD??!!!!!!!

nakkeeran.j said...

AMALA,,, AMBIGA, RATHA, KALATHILA IRUTHINNDU PUDU KANNIGAL KANAVU VERIAYA?!!!!

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் நயன் எல்லாம் நடிச்சி முடிச்சி 2-3 கையும் மாறி டொக்கும் விழுந்துடுச்சு.... நீங்க இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருங்க.....//

விடுய்யா விடுய்யா......ஹி ஹி ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// nakkeeran.j said...
AMALA,,, AMBIGA, RATHA, KALATHILA IRUTHINNDU PUDU KANNIGAL KANAVU VERIAYA?!!!!///////

ம்ம் பேசாம நீங்களே ஒரு லிஸ்ட்டு கொடுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
யோவ் நயன் எல்லாம் நடிச்சி முடிச்சி 2-3 கையும் மாறி டொக்கும் விழுந்துடுச்சு.... நீங்க இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருங்க.....//

விடுய்யா விடுய்யா......ஹி ஹி ஹி....//////

அதானே? சொல்றதையும் சொல்லிப்புட்டு இப்போ பம்முறத பாரு?

nakkeeran.j said...

THUOONGITINGALA,,,ILLA KANNI NINIPPIL-?????!!POORVA IRUKKA?

nakkeeran.j said...

THUOONGITINGALA,,,ILLA KANNI NINIPPIL-?????!!POORVA IRUKKA?

nakkeeran.j said...

THUOONGITINGALA,,,ILLA KANNI NINIPPIL-?????!!POORVA IRUKKA?

nakkeeran.j said...

THUOONGITINGALA,,,ILLA KANNI NINIPPIL-?????!!POORVA IRUKKA?

nakkeeran.j said...

THUOONGITINGALA,,,ILLA KANNI NINIPPIL-?????!!POORVA IRUKKA?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////nakkeeran.j said...
THUOONGITINGALA,,,ILLA KANNI NINIPPIL-?????!!POORVA IRUKKA?
////////

ஏன் இந்த கொலவெறி....?

nakkeeran.j said...

ORU VAYASUTHANA AVUTHU ---..ADUKKULLA COMMENTA PARU!!-- AMMA THITUDU??

nakkeeran.j said...

I AM NEW.. BUT ITS INTERESTING

MANO நாஞ்சில் மனோ said...

கைய வெச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தானே?
//

ஹே ஹே ஹே ஹே யோவ் சும்மா அனத்த விடும்ய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// nakkeeran.j said...
ORU VAYASUTHANA AVUTHU ---..ADUKKULLA COMMENTA PARU!!-- AMMA THITUDU??
////////

நீங்க அதிமுகவா? ஹஹஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// nakkeeran.j said...
I AM NEW.. BUT ITS INTERESTING//////

உங்க கூகிள் ஐடிய வெச்சு ஒரு ப்ளாகர் அக்கவுண்ட் ஆரம்பிங்க, கமெண்ட் போட வசதியா இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
கைய வெச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தானே?
//

ஹே ஹே ஹே ஹே யோவ் சும்மா அனத்த விடும்ய்யா.....////////

நடக்கட்டும் நடக்கட்டும்....

nakkeeran.j said...

HOW TO TYPE IN TAMIL? GIVE ME ADVICE to this mail
nakksabaram2009@gmail.com

nakkeeran.j said...

kammant pootaana pacikuthu/ pal gudikkanum

கோமாளி செல்வா said...

மறுபடியும் வந்தேன்! இனி இங்கதான் வேலையே :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
மறுபடியும் வந்தேன்! இனி இங்கதான் வேலையே :-)//////

என்றா பண்ணப்போற, வட வேற முடிஞ்சிடுச்சே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பசங்க படத்துக்கப்புறம் வேறு எதுவும் தமிழ்ப்படத்துல நடிச்ச மாதிரியே தெரியல. பன்னாடைங்க இதெல்லாம் ரசிக்க மாட்டனுங்க//

ராஸ்கல் வேடம் படத்துல அனுஷ்காவ மட்டும் பார்த்தியா?

கோமாளி செல்வா said...

//என்றா பண்ணப்போற, வட வேற முடிஞ்சிடுச்சே?//

வட எடுக்கலாம்னுதான் வெய்ட் பண்ணினேன்.. அதுக்குள்ள ஆணி வந்திருச்சு ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரேணிகுண்டா படத்துல அடக்க ஒடுக்கமா சீரியசா வருவாங்க//

யோவ் அதுல அந்த பொம்பளை விபசாரிய்யா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மல்லிகா கபூர்//

உன் டேஸ்ட்டு இவ்ளோ கேவலமா போச்சே. இது மொக்கை பீசுய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பசங்க படத்துக்கப்புறம் வேறு எதுவும் தமிழ்ப்படத்துல நடிச்ச மாதிரியே தெரியல. பன்னாடைங்க இதெல்லாம் ரசிக்க மாட்டனுங்க//

ராஸ்கல் வேடம் படத்துல அனுஷ்காவ மட்டும் பார்த்தியா?////////

தலைப்ப மறுக்கா படிச்சுப்பாருடா ராஸ்கல்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அபிதா//

போ போயி திருமதி செல்வம் பாரு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//என்றா பண்ணப்போற, வட வேற முடிஞ்சிடுச்சே?//

வட எடுக்கலாம்னுதான் வெய்ட் பண்ணினேன்.. அதுக்குள்ள ஆணி வந்திருச்சு ...
////////

சரி வெயிட் பண்ணு பார்ப்போம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரேணிகுண்டா படத்துல அடக்க ஒடுக்கமா சீரியசா வருவாங்க//

யோவ் அதுல அந்த பொம்பளை விபசாரிய்யா...////////

நான் கெட்டப்ப சொன்னேன்...

கோமாளி செல்வா said...

//பசங்க படத்துக்கப்புறம் வேறு எதுவும் தமிழ்ப்படத்துல நடிச்ச மாதிரியே தெரியல. பன்னாடைங்க இதெல்லாம் ரசிக்க மாட்டனுங்க//

அதுக்கு முன்னாடியே சரோஜா படத்துல வந்திட்டாங்க.. ஆனா அதுல அவ்ளோ நல்லா இருக்கமாட்டாங்க :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மல்லிகா கபூர்//

உன் டேஸ்ட்டு இவ்ளோ கேவலமா போச்சே. இது மொக்கை பீசுய்யா
//////

அடிங்.... இது ஸ்டில்சு பாத்ததில்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//பசங்க படத்துக்கப்புறம் வேறு எதுவும் தமிழ்ப்படத்துல நடிச்ச மாதிரியே தெரியல. பன்னாடைங்க இதெல்லாம் ரசிக்க மாட்டனுங்க//

அதுக்கு முன்னாடியே சரோஜா படத்துல வந்திட்டாங்க.. ஆனா அதுல அவ்ளோ நல்லா இருக்கமாட்டாங்க :-)//////

ஆமா ஸ்கூல் பொண்ணா வரும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

karthikkumar said...
அப்புறம் சஜினி ரேஷ்மா இவங்கெல்லாம் அடுத்த போஸ்ட்ல எழுதுவீங்களா?. :)//

மச்சி..இதுல கண்டிப்பா தேவிப்ப்ரியா...வரணும் :))//

அப்பா மஞ்சரி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

karthikkumar said...
அப்புறம் சஜினி ரேஷ்மா இவங்கெல்லாம் அடுத்த போஸ்ட்ல எழுதுவீங்களா?. :)//

மச்சி..இதுல கண்டிப்பா தேவிப்ப்ரியா...வரணும் :))//

அப்பா மஞ்சரி?/////////

மஞ்சரியுமா? லிங் ப்ளீஸ்.....

கோமாளி செல்வா said...

Where is GENI and KAJAL ?

கோமாளி செல்வா said...

125

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கோமாளி செல்வா said...
Where is GENI and KAJAL ?//////

அடேய்ய் தலைப்ப நல்லா படி.....! அவங்கள்லாம் இன்னும் பீல்டுல இருக்காங்க, இதுக பீல்ட் அவுட் கேஸ்....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் வேகா வானம் படத்துல நடிச்சிருக்கு. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் வேகா வானம் படத்துல நடிச்சிருக்கு. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஹிஹி
/////////

அடடா என்ன கேரக்டரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பரத் ஜோடி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பரத் ஜோடி//////

சே வேஸ்ட் பண்றானுங்கப்பா...

FOOD said...

//"தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- பார்ட் 2"//
ஒவ்வொரு பார்ட்டா, வெளக்க போறீகளோ!

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// MANO நாஞ்சில் மனோ said...
கைய வெச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தானே?
//

ஹே ஹே ஹே ஹே யோவ் சும்மா அனத்த விடும்ய்யா.....////////

நடக்கட்டும் நடக்கட்டும்....//

எதுய்யா நடக்கும்னு சொல்லுதீரு....???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// FOOD said...
//"தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- பார்ட் 2"//
ஒவ்வொரு பார்ட்டா, வெளக்க போறீகளோ!///////

ஆப்பீசர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// MANO நாஞ்சில் மனோ said...
கைய வெச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தானே?
//

ஹே ஹே ஹே ஹே யோவ் சும்மா அனத்த விடும்ய்யா.....////////

நடக்கட்டும் நடக்கட்டும்....//

எதுய்யா நடக்கும்னு சொல்லுதீரு....???///////

இதையும் நானே சொல்லனுமா? வெளங்கிரும்.....

FOOD said...

//உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பார்ட் -2.//
ரொம்ப குமுறீட்டீங்க சார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////FOOD said...
//உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பார்ட் -2.//
ரொம்ப குமுறீட்டீங்க சார்.
////////

ஹி...ஹி.... ஆமாங் ஆப்ப்பீசர்...

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// FOOD said...
//"தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- பார்ட் 2"//
ஒவ்வொரு பார்ட்டா, வெளக்க போறீகளோ!///////
>>>>>>>>>>>>>>>
ஆப்பீசர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............///
சரி, சரி பரவாயில்ல. முழுசாவே சொல்லிடுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// FOOD said...
//"தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- பார்ட் 2"//
ஒவ்வொரு பார்ட்டா, வெளக்க போறீகளோ!///////
>>>>>>>>>>>>>>>
ஆப்பீசர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............///
சரி, சரி பரவாயில்ல. முழுசாவே சொல்லிடுங்க!//////

ஹி...ஹி....!

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////FOOD said...
//உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பார்ட் -2.//
ரொம்ப குமுறீட்டீங்க சார்.
>>>>>>>>>
ஹி...ஹி.... ஆமாங் ஆப்ப்பீசர்...//
உண்மையை, உண்மயா ஒத்துக்கிறீங்களே!

FOOD said...

//1.முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...!
2.சில படங்கள்ல ஊறுகாய் மாதிரித்தான் பயன்படுத்துனாங்க.//
இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////FOOD said...
//உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பார்ட் -2.//
ரொம்ப குமுறீட்டீங்க சார்.
>>>>>>>>>
ஹி...ஹி.... ஆமாங் ஆப்ப்பீசர்...//
உண்மையை, உண்மயா ஒத்துக்கிறீங்களே!/////////

இந்த விஷயத்துல நாங்கள்லாம் ரொம்ம்ப ஸ்ட்ரிக்ட்டு ஆப்பீசர்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////FOOD said...
//1.முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...!
2.சில படங்கள்ல ஊறுகாய் மாதிரித்தான் பயன்படுத்துனாங்க.//
இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!
////////

பின்ன அழகான அம்மிணிகளை பத்தி எழுதறதுன்னா சும்மா விடுவமா?

Anonymous said...

muthal listku link kodunga naan athaiyum padikkanum

enaku athu venum

மொக்கராசா said...

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள் ...

பன்னி மாமா பன்னி மாமா ....வீணாக்கிய அழகிகளை நான் ரியூஸ் பன்னிக்கலாமா..........

கொஞ்சம் கருணை காட்டுங்க.... ரெம்ப காஞ்சு போய் கிடைக்கிறேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Heart Rider said...
muthal listku link kodunga naan athaiyum padikkanum

enaku athu venum
///////

லிங் இருக்கே?
சில பல அம்சமான நடிகைகள் லிஸ்ட்ட ஏற்கனவே ஒரு பதிவுல போட்டிருந்தேன்

இதுல இருக்கு பாருங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள் ...

பன்னி மாமா பன்னி மாமா ....வீணாக்கிய அழகிகளை நான் ரியூஸ் பன்னிக்கலாமா..........

கொஞ்சம் கருணை காட்டுங்க.... ரெம்ப காஞ்சு போய் கிடைக்கிறேன்.....
////////

டேய் டேய்ய் விட்டா ஆல்பம் கேப்பே போல?

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////FOOD said...
//1.முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...!
2.சில படங்கள்ல ஊறுகாய் மாதிரித்தான் பயன்படுத்துனாங்க.//
இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!
>>>>>>>>>>
பின்ன அழகான அம்’மிணி’களை பத்தி எழுதறதுன்னா சும்மா விடுவமா?/////
எல்லாமே மினிதானா?
மேக்ஸி ஒண்ணும் இல்லியா?

மொக்கராசா said...

//டேய் டேய்ய் விட்டா ஆல்பம் கேப்பே போல?

அய் பன்னி மாமா நீங்க ஆல்பம் வேற வச்சுருக்கேங்களா.... யோவ் நீர் மாமா கடல்யா......

FOOD said...

//மொக்கராசா said...
டேய் டேய்ய் விட்டா ஆல்பம் கேப்பே போல?
>>>>>>>
அய் பன்னி மாமா நீங்க ஆல்பம் வேற வச்சுருக்கேங்களா.... யோவ் நீர் மாமா கடல்யா......//
ராசா, எப்ப்டி இருக்கீக? ஊர்ல மழை தண்ணி உண்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////FOOD said...
//1.முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...!
2.சில படங்கள்ல ஊறுகாய் மாதிரித்தான் பயன்படுத்துனாங்க.//
இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!
>>>>>>>>>>
பின்ன அழகான அம்’மிணி’களை பத்தி எழுதறதுன்னா சும்மா விடுவமா?/////
எல்லாமே மினிதானா?
மேக்ஸி ஒண்ணும் இல்லியா?
/////////

மேக்சிகெல்லாம் நம்ம ப்ளாக் தாங்காதுங்க, அதுக்கு அட்ரா சக்கன்னு ஒரு ப்ளாக் இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
//டேய் டேய்ய் விட்டா ஆல்பம் கேப்பே போல?

அய் பன்னி மாமா நீங்க ஆல்பம் வேற வச்சுருக்கேங்களா.... யோவ் நீர் மாமா கடல்யா......
//////

அடிங்....

மொக்கராசா said...

//ராசா, எப்ப்டி இருக்கீக? ஊர்ல மழை தண்ணி உண்டா?

ரெம்ப நல்ல இருக்கேன் சார், பெங்களுரில் இங்கு நல்ல மழை , நல்ல சில் கிளைமேட்....
அப்பறம் சார் சாட்டிங் பக்கம் வரதில்லையா......

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பரத் ஜோடி//////

சே வேஸ்ட் பண்றானுங்கப்பா...///

யோவ் வேஸ்ட் பண்ணாதீங்க, நானும் கையை தூக்கிட்டேன் ஆமா சொல்லிபுட்டேன்....

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மேக்ஸி ஒண்ணும் இல்லியா?
/////////

மேக்சிகெல்லாம் நம்ம ப்ளாக் தாங்காதுங்க, அதுக்கு அட்ரா சக்கன்னு ஒரு ப்ளாக் இருக்கு!//
அப்பாடியோவ், அது ஊரறிஞ்ச ரகசியமாச்சே! மறந்தது தப்புத்தேன்.

FOOD said...

//மொக்கராசா said...
ரெம்ப நல்ல இருக்கேன் சார், பெங்களுரில் இங்கு நல்ல மழை , நல்ல சில் கிளைமேட்....
அப்பறம் சார் சாட்டிங் பக்கம் வரதில்லையா......//
வேலை கொஞ்சம் அதிகம். இன்னைக்கு நேரம் கிடச்சது, அதான் ராம்சாமி சார் போஸ்ட்ல அவரோட பேசிட்டிருக்கேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மேக்ஸி ஒண்ணும் இல்லியா?
/////////

மேக்சிகெல்லாம் நம்ம ப்ளாக் தாங்காதுங்க, அதுக்கு அட்ரா சக்கன்னு ஒரு ப்ளாக் இருக்கு!//
அப்பாடியோவ், அது ஊரறிஞ்ச ரகசியமாச்சே! மறந்தது தப்புத்தேன்.
///////

ம்ம் அந்த பயம் இருக்கனும், சிபி வேற திருந்திட்டேன்னு அவரே சொல்லிட்டு இருக்காரு, இனி என்ன பண்றதுன்னே புரியல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// FOOD said...
//மொக்கராசா said...
ரெம்ப நல்ல இருக்கேன் சார், பெங்களுரில் இங்கு நல்ல மழை , நல்ல சில் கிளைமேட்....
அப்பறம் சார் சாட்டிங் பக்கம் வரதில்லையா......//
வேலை கொஞ்சம் அதிகம். இன்னைக்கு நேரம் கிடச்சது, அதான் ராம்சாமி சார் போஸ்ட்ல அவரோட பேசிட்டிருக்கேன்.
////////

ஹி..ஹி.....!

FOOD said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மேக்ஸி ஒண்ணும் இல்லியா?
/////////

மேக்சிகெல்லாம் நம்ம ப்ளாக் தாங்காதுங்க, அதுக்கு அட்ரா சக்கன்னு ஒரு ப்ளாக் இருக்கு!//
அப்பாடியோவ், அது ஊரறிஞ்ச ரகசியமாச்சே! மறந்தது தப்புத்தேன்.
///////

ம்ம் அந்த பயம் இருக்கனும், சிபி வேற திருந்திட்டேன்னு அவரே சொல்லிட்டு இருக்காரு, இனி என்ன பண்றதுன்னே புரியல....////
சிபியாவது திருந்திடராவது! சான்ஸே இல்ல.

FOOD said...

ப்ளாக் ஓனர் பிஸியாயிட்டார்.(சிபி வந்து யார் கூடன்னு கேட்கும் வரை)Bye.

குணசேகரன்... said...

முதல் படம் ஓக்கே.. அப்புறம் விமலா ராமன் நைஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மேக்ஸி ஒண்ணும் இல்லியா?
/////////

மேக்சிகெல்லாம் நம்ம ப்ளாக் தாங்காதுங்க, அதுக்கு அட்ரா சக்கன்னு ஒரு ப்ளாக் இருக்கு!//
அப்பாடியோவ், அது ஊரறிஞ்ச ரகசியமாச்சே! மறந்தது தப்புத்தேன்.
///////

ம்ம் அந்த பயம் இருக்கனும், சிபி வேற திருந்திட்டேன்னு அவரே சொல்லிட்டு இருக்காரு, இனி என்ன பண்றதுன்னே புரியல....////
சிபியாவது திருந்திடராவது! சான்ஸே இல்ல.
/////////

அதானே பாத்தேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////குணசேகரன்... said...
முதல் படம் ஓக்கே.. அப்புறம் விமலா ராமன் நைஸ்
////////

ஏனுங்ணா மத்த பிகர்லாம் புடிக்கலியாக்கும்...? ரைட்டு விடுங்க....!

malgudi said...

செலக்ட்ஷன் சூப்பர்.
இவங்க படங்களை ரொம்பதான் ரசிச்சுப் பார்த்தின்களோ????

Mahan.Thamesh said...

அபிதாவ தமிழ் சினிமா கைவிட்டாலும் திருமதி செல்வம் கைவிடமாட்டாறு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////malgudi said...
செலக்ட்ஷன் சூப்பர்.
இவங்க படங்களை ரொம்பதான் ரசிச்சுப் பார்த்தின்களோ????////////

ஹி..ஹி.. ஆமாங்கோ, ஏன் நீங்க பார்க்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Mahan.Thamesh said...
அபிதாவ தமிழ் சினிமா கைவிட்டாலும் திருமதி செல்வம் கைவிடமாட்டாறு
///////

நாங்கள்லாம் சீரியல் பாக்காத குரூப்புங்க!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

How are you friend . . . Rompa nalla alla kanum? Busy ya?

விக்கியுலகம் said...

thank you officer!

தினேஷ்குமார் said...

ஐ அம் ஆன்லைன்

தினேஷ்குமார் said...

கவுண்டரே பதிவு போடுறதுக்கு ரெண்டுநாள் முன்னால சொல்லிடும் அப்பத்தான் டிக்கட் வாங்க வசதியா கமண்ட் ரிசர்வ் செய்யலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதோ வாரேன்

தினேஷ்குமார் said...

எல்லாரும் ஓடிட்டாங்க போல நாமதான் பந்திக்கு கடைசியா ... சரி நைட்டு சக்குக்கு சைடிஸ் ஏதாவது தெருமான்னு பார்ப்போம்

தினேஷ்குமார் said...

நானும் வர்றேன் கவுண்டரே

தினேஷ்குமார் said...

1456

தினேஷ்குமார் said...

175 வட

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// தினேஷ்குமார் said...
கவுண்டரே பதிவு போடுறதுக்கு ரெண்டுநாள் முன்னால சொல்லிடும் அப்பத்தான் டிக்கட் வாங்க வசதியா கமண்ட் ரிசர்வ் செய்யலாம்/////////

தெரிஞ்சா சொல்லமாட்டோமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
How are you friend . . . Rompa nalla alla kanum? Busy ya?
////////

ஆமா கொஞ்சம் பிசியாகிட்டேனுங்க,நன்றிங்கோ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
thank you officer!//////

வாய்யா மாப்ள, இப்போ எதுக்கு நன்றி....? இந்த பதிவ படிச்சி வீட்ல மாட்டிக்கிட்டயா?

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே... நடிகைகளை சைட் அடிச்சிட்டு நம்மளையும் வெறுப்பெத்றார்

பெசொவி said...

அபிதா தான் இப்ப திருமதி செல்வமா டெய்லி வந்து நம்ம தாய்மாருங்களை அழ வச்சுகிட்டு இருக்காங்களே!

செங்கோவி said...

//ஹி..ஹி.... எஃபக்ட் எப்படின்னு சொல்லுங்க பார்ட்-3ய ரிலீஸ் பண்ணிடுவோம்!// ம்.ம்ம்..ம்ம்ம்ம்...சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்க பாஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// தமிழ்வாசி - Prakash said...
அண்ணே... நடிகைகளை சைட் அடிச்சிட்டு நம்மளையும் வெறுப்பெத்றார்
/////

யோவ் நீங்களும் சைட் அடிக்கனும்னுதானே எல்லாத்தையும் போட்டிருக்கு......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பெசொவி said...
அபிதா தான் இப்ப திருமதி செல்வமா டெய்லி வந்து நம்ம தாய்மாருங்களை அழ வச்சுகிட்டு இருக்காங்களே!///////

சாரி சார் நோ சீரியல்ஸ்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
//ஹி..ஹி.... எஃபக்ட் எப்படின்னு சொல்லுங்க பார்ட்-3ய ரிலீஸ் பண்ணிடுவோம்!// ம்.ம்ம்..ம்ம்ம்ம்...சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்க பாஸ்.
////////

அப்போ போட்ர வேண்டியதுதான்....

தமிழினி said...

good one , if can post it to www.tamil10.com

Sathishkumar said...

dont miss this guys...

http://www.picx.in/search/label/Sanjana%20Singh

http://www.picx.in/search/label/Sindhu%20Menon

Madhavan Srinivasagopalan said...

//ரேணுகா மேனனை வெச்சிருந்தேன்,//

உங்களுக்கு முன்னாடி.. யாரு வெச்சிருந்தாங்க..
உங்களுக்கு அப்புறம் யாரு வெச்சிருக்காங்க (தாங்க) ?

நிரூபன் said...

தாமதமான வணக்கம் பன்னி அண்ணாச்சி.

நிரூபன் said...

ஆனா நல்ல நல்ல பிகருங்கள கண்டுக்காம விடுறானுங்க பாருங்க, அதுதான் சார் தாங்க முடியல.//

ஆஹா...பன்னிக்கு பிகருங்க மேல இம்புட்டு அக்கறையா..

நிரூபன் said...

1. சிந்து மேனன்//

பாஸ் நெசமாவே, சிந்து மேனன் அழகாக தான் இருக்கிறா,
தமிழ் சினிமாவிற்கு இவரைப் பிடிக்கலை என்று நினைக்கிறேன்,
ஒரு வேளை கவர்ச்சி காட்டாம இருந்திருப்பாவோ.

நிரூபன் said...

ஷோபிக்கண்ணுவுக்காகவே இந்த ஒருவெட்கம் வருதே வருதே பாட்ட எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்//

அப்போ நம்ம பன்னியும் காதல்ல விழுந்திட்டாரா.

நிரூபன் said...

கூகிள் இமேஜஸ்ல சும்மா சஞ்சனா சிங்னு அடிச்சிப்பாருங்க, கதிகலங்கிடும்......... (மேல போட்டிருக்க படம்தாங்க கெடச்சதுலேயே கொஞ்சம் டீசண்ட்டு... ஹி.. ஹி...//

ஹா....
பன்னி நம்மளுக்கு விருந்து வேறு வைக்கிறாரே,

அடிச்சுப் பார்த்திட்டாப் போச்சு.

சே.குமார் said...

அண்ணா... அலசி... ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற வாய்ப்பிருக்கு... தொடருங்கள்...

Entertainment said...

Enna evalavu panam koduthanga eppadi directorungala pathi pyesa avangala vilagi ponanga nadikka soldra charecterla nadikalana appadithan

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// தமிழினி said...
good one , if can post it to www.tamil10.com
//////

போட்டாச்சு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Sathishkumar said...
dont miss this guys...

http://www.picx.in/search/label/Sanjana%20Singh

http://www.picx.in/search/label/Sindhu%20Menon/////////

சூப்பர் கலக்கிட்டீங்க பாஸ்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Madhavan Srinivasagopalan said...
//ரேணுகா மேனனை வெச்சிருந்தேன்,//

உங்களுக்கு முன்னாடி.. யாரு வெச்சிருந்தாங்க..
உங்களுக்கு அப்புறம் யாரு வெச்சிருக்காங்க (தாங்க) ?///////

எனக்கே அல்வாவா?

arunvetrivel said...

அட்ரா அட்ரா நாக்க முக்க..சுப்பர்..
மீட்டருக்கு மேல ஏதாவது போட்டு கொடுங்க தலைவா..சீக்கிரம்..எனக்கு பின்னால நிரைய பேரு வருசைக்கட்டி நிக்குராங்க தலைவா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
தாமதமான வணக்கம் பன்னி அண்ணாச்சி.//////

உங்களுக்கும் தாமதமான வணக்கம் நிரூபன் அண்ணாச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
ஆனா நல்ல நல்ல பிகருங்கள கண்டுக்காம விடுறானுங்க பாருங்க, அதுதான் சார் தாங்க முடியல.//

ஆஹா...பன்னிக்கு பிகருங்க மேல இம்புட்டு அக்கறையா..//////

ஹி....ஹி...

«Oldest ‹Older   1 – 200 of 209   Newer› Newest»