Wednesday, January 12, 2011

திரும்பி பார்த்தால்..................?



திரும்பிப்பார்த்தால்..... ? ஆமாங்க, திரும்பிப் பார்த்தா பின்னாடி என்ன இருக்குன்னு தெரியும் (உங்க பின்னாடி இல்ல சார், உங்களுக்குப் பின்னாடி). ஆனா நெறையப் பேருக்கு 2010 தெரியுதாம்ல....  ங்கொக்காமக்கா.. .! அதான்யா சினிமாவுல  வானத்த பாத்துக்கிட்டே சொல்லுவானுகளே என்னது அது, ஆங்..... ப்ளாஷ்பேக்கு.......  10 நாளா எல்லாப்பயலும், திரும்பிப் பார்க்குறேன், நிமிர்ந்து பார்க்குறேன், குனிஞ்சு பார்க்குறேன்னு, படுவா இத வெச்சே பொழுத போக்கிக்கிட்டு இருக்கானுங்க. படுபாவிங்க, அப்படியே போக வேண்டியதுதானே, போற போக்குல மத்தவனுங்களையும் கோர்த்து விட்டுடுறானுங்கப்பா.... படிக்கப் போறவங்களப்பத்தி கொஞ்சமாவது நெனச்சுப்பாக்க வேணாம்?  அட எழுதப்போறவங்களப் பத்தியாவது நெனச்சுப்பார்க்கலாம்ல? என்ன ஓலகம்யா இது............?  இந்தத் தொடர்பதிவுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா யாராவது சொல்லுங்கய்யா....  உங்களுக்கு ஏதாவ்து பின்னாடி பண்றேன்.



சரி மேட்டருக்குப் போவோம்...

ம்ம்..... என்ன தலைப்பு இன்னிக்கு.. ....ஆங்... திரும்பிப்பார்த்து என்னன்னு சொல்லனும்ல? திரும்பிப்பார்த்தே சொல்லிடுவோம்......!

2010ம் ஜனவரிலதான் ஸ்டார்ட் ஆச்சு, சோ நாமலும் அப்பிடியே ஸ்டார்ட் பண்ணுவோம்.....
(யார்ராவன்...........   சிரிப்பு போலீசு. ஏற்கனவே அந்த மாதிரி எழுதிட்டாரேன்னு கேக்கறது? ...... ங்கொய்யால.......  எல்லோரும் தமிழ்லதான் பதிவு எழுதுறாங்க, நாமளும் எழுதலியா? அதே மாதிரிதான் இதுவும்...... !)


ஜனவரி:
ஜனவரில என்ன பண்ணுனேன்னே ஞாபகம் இல்லீங்கோ... எப்பவாச்சும் ஞாபகம் வந்தா, உடனே ஒரு கல்வெட்டுல வெட்டி மெரீனா பீச்சுல நிக்க வெச்சிடறேன், வந்து பார்த்து, படிச்சு பயன் அடைஞ்சுக்குங்க... சரியா.....?


பிப்ரவரி:
ம்ம்ம்.. இந்த மாசத்துக்கும் ஒண்ணுமே ஞாபகம் வரலே.....  ஆங்... பிப்ரவரில ஓலக நாட்டுத்தலைவர்கள்லாம் சேர்ந்து ஐக்கிய நாட்டு சபை லீடராகச் சொல்லி என்னைக் கெஞ்சுனாங்க, ஆனா எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!


மார்ச்:
மார்ச்லதாங்கோ ப்ளாக் பக்கமா மொத மொத தலைகாட்டுனேன். நெட்ல 'எதையோ' தேடிக்கிட்டு இருந்தப்போ சுறா சாங்ஸ் சூப்பர் ஹிட்டுன்னு வெளியூர்காரன் போட்ட பதிவு கண்ணுல சிக்குச்சு, ங்கொய்யால, இன்னுமா இப்பிடி ஆளுக இருக்காய்ங்கன்னு வந்துச்சு கோபம்....... துடித்தது புஜம்..... ஆனா..... எப்படி கமென்ட் போடுறதுன்னே தெரியல.....  கொஞ்ச நேரம் பொட்டிய தட்டிக்கிட்டி, ஐடி ரெடி பண்ணிட்டேன் (அப்பவே பன்னிக்குட்டி ராம்சாமின்னு பேர் வெச்சுட்டேன், திட்டறதுக்கு வசதியா இருக்கட்டுமேன்னுதான் அந்த பேர சூஸ் பண்ணேன்). அப்புறம் போட்டேம்பாருங்க கமென்ட்டு...... 400ஐ தாண்டிடுச்சு.....


ஒரே நேரத்துல வெளியூரு, பட்டா, முத்து, கரிகலான், மங்கு எல்லாரையும் அடிச்சு ஆடுனேன், கும்மின்னா கும்மி மரணக் கும்மி........ இப்போ வரைக்கும் அப்படி ஒரு கும்மி அடிக்கவே இல்ல. 'பொதுநலன்' கருதி நெறைய கமென்ட்ச அதுக்கப்புறமா டெலிட் பண்ணிட்டோம். சும்மா ஆபீசுல உக்காந்து தினமலர் படிச்சுக்கிட்டு இருந்த எனக்கு இந்த கும்மி வெளாட்டு ரொம்ப புடிச்சுப் போச்சு, அப்பிடியே மத்த ஆளுக ப்ளாக் பக்கமும் போயி கமெண்ட் போட ஆரம்பிச்சேன். என்ன கொஞ்சம் ஓவரா போகுதோ, போனா என்னா, தொடர்பதிவுன்னா அப்படித்தான் இருக்கும். பேசாம படிக்கனும். சரி, இந்த மாசத்துக்கு இம்புட்டு போதும், மத்ததை அடுத்த மாசத்துல பார்ப்போம்.


ஏப்ரல்:
ஏப்ரல் மாசம் பூரா சும்மா கமென்ட்டுதான் போட்டுக்கிட்டு இருந்தேன், அதுவும் ஏடாகூடமா! ப்ளாக்கு வேற இல்லாததால, பதிலுக்கு என்ன திட்டமுடியாம எல்லோரும் கொஞ்சம் கடுப்பா இருந்தாங்கன்னு நெனைக்கிறேன். அப்புறம் வெளியூரு, பட்டா, மங்குனி ப்ளாக்குகள்ல பழைய பதிவுகள படிக்க ஆரம்பிச்சேன். அப்போலாம் திரட்டிகள்னா என்னன்னே தெரியாது. தெரிஞ்ச ப்ளாக்ஸ் அட்ரஸ்களை மெயில்ல போட்டு வெச்சு அப்பப்போ ஓப்பன் பண்ணிப் படிப்பேன்.

மே:
இப்படியே கமென்ட்டு போட்டுக்கிட்டு இருக்கும்போது மக்கள் எல்லோரும் ப்ளாக் ஆரம்பி, ப்ளாக் ஆரம்பின்னு கெஞ்ச ஆரம்பிச்சாங்க. நானும் ரொம்ப யோசிச்சுட்டு (பின்ன, ப்ளாக் ஆரம்பிச்சா ஏதாவது எழுதனுமே?) சரி போனா போகுதுன்னு படிக்கப் போறவங்க மேல பாரத்த போட்டுட்டு ப்ளாக் ஆரம்பிச்சேன். அதுவும் கரெக்டா மே மாசம் 31ம் தேதி. (எப்படி ஞாபகம் வெச்சிருக்கேன் பாத்தீங்களா?)


ஜூன்:
ப்ளாக்கு ஆரம்பிச்சதுமில்லாம, நானும் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சேன். அழகிகள், பிட்டுப்படம்னு ஏதோ எனக்குத் தெரிஞ்சத எழுதுனேன். அதுக்கே எல்லோரும் ஆஹா ஓஹோன்னு சொல்லவும், நமக்கும் நல்லாத்தான் எழுத வருது போலேன்னு நான் பாட்டுக்கு கண்டமேனிக்கு எழுதிகிட்டு இருக்கேன் இன்னைக்கு வரைக்கும். நமக்கென்ன வந்துச்சு, அது படிக்கறவங்க பாடு.


ஆனா என்னமோ தெரியல, எனக்கு பதிவு எழுதற விட கமென்ட் போடறதுதான் புடிக்குது. தெரியாத்தனமா ப்ளாக்க ஆரம்பிச்சு இப்போ என்னென்னத்தையோ எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு பாருங்க. கமென்ட்டுன்னா எதையும் கண்டுக்காம மனசுல தோண்றத பட்டுன்னு போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். அப்புறம் சிரிப்பு போலீஸ் ப்ளாக்க படிக்க ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான். செம்மொழி மாநாட்டுல, இணையத்தமிழ் அரங்கத்துல ஒரு ஸ்டால்ல நம்ம சிரிப்பு போலீஸ் ப்ளாக்க அறிமுகப்படுத்துனாங்கன்னு படிச்சுட்டு ஆடிப்போயிட்டேன். பெரிய பெரிய ஆளுக கூட பழகறோம்னு பெருமையா இருந்துச்சு... (பாருங்க எப்படி அப்பாவியா இருந்திருக்கேன்னு....!)


என்னை மாதிரியே வெறும் கமென்ட்டு கும்மின்னு வெளையாண்டுக்கிட்டு இருந்த ஜெய்யும் ப்ளாக்கு ஆரம்பிச்சார். கும்மிக்கு இன்னொரு எடம் கெடைச்சதுன்னு சந்தோசமா இருந்தேன். இப்போ தலைவரு எழுதுறதே இல்ல. ப்ளாக்கு பூரா கரையான் அரிச்சுக்கிடக்கு....!


ஜூலை:
இந்த மாசத்துலதான் ஊருக்குக் கெளம்புனேன், அதுனால ஒரே சந்தோசமா ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தேன். phantom பருப்பு மோகனும் நான் கெளம்புறதுக்கு ஒரு நாள் முன்னாடிதான் சென்னை போறதா சொல்லியிருந்தார், அதுனால் எப்படியும் மீட் பண்ண்லாம்னு நெனச்சேன். ஆனா முடியல. அதுக்கப்புறம் அவர் எழுதுறதையே நிறுத்திட்டார்.


ஆகஸ்ட்:
ஃபுல்லா ஊர்ல தான். அதுனால நோ பதிவு,  அப்பப்போ கமென்ட்ஸ் அவ்வளவுதான். இந்தமாசம்தான் பிரபல பதிவர்கள் மீட்டிங் சென்னைல ஒரு புகழ் பெற்ற ஓட்டல்ல நடந்துச்சு. அதான்யா மங்கு, ஜெய், நான் மூணு பேரும் மீட் பண்ணி சமுதாயத்த எப்படி சரி பண்ணலாம்னு 6 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணோம். மங்குனிதான் சீனியர் பதிவருங்கிறதால,  அவரே மீட்டிங்குக்கு ஆன முழு செலவையும் ஏத்துக்கிட்டாரு.


பேக் டூ ஊர்.... ஊர்ல பவர்கட் பிரச்சனையோட முழு தீவிரத்தையும் உணர்ந்தேன். ஆகஸ்ட்ல கிளைமேட் வேற வறுத்து எடுத்துடுச்சு, இனி இந்த டைம்ல ஊருக்குப் போறதில்லேன்னு முடிவு பண்ணியிருக்கேன், பார்ப்போம்! இந்த வருசம் எலக்சன் டைம்ல போகலாம்னு இருக்கேன், கரண்டு, ரோடு எல்லாம் நல்லா இருக்கும்,  டீவி, பேப்பரு, நீயூசுன்னு காமெடியா வேற பொழுது போகும்ல..... ?


செப்டம்பர்:
இந்த மாசம் ஏதோ கொஞ்சம் பதிவுகள் எழுதுனேன். ஊர்ல இருந்து  சென்னைக்கு ஒரு வேலையா வந்தப்போ, சிரிப்பு போலீச மீட் பண்ணேன். பாவம் எனக்காக எங்கேயோ கெடந்து வந்து வெயிட் பண்ணார். போனாப் போகுதுன்னு தோசை, அது இதுன்னு வாங்கிக் கொடுத்தேன். பரவால்ல, அவரும் பதிவுல அதப் பத்தி பெருமையா சொல்லி நண்பேண்டான்னு நிரூபிச்சிட்டாரு. (இனி அடுத்த பில்லு அவருதான் குடுக்கனும்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சுல்ல?)


நம்ம பட்டிக்காட்டான் ஜெய், டெர்ரர் பாண்டியன், பனங்காட்டு நரின்னு (தில்லுமுல்லு) ரெண்டு பேர அறிமுகம் பண்ணி வெச்சாரு. நம்ம பசங்கதான் நல்லா கும்மியடிப்பானுங்க, பின்னாடி யூஸ் ஆகும்னாரு. நானும் நம்பி சேத்துக்கிட்டேன். இப்போ நாதாரிங்க ரெண்டு பேருமே கும்மியடிக்கிறத விட்டுட்டானுங்க. என்ன பண்றது? சரி பொழச்சி போறானுங்க பாவம்,  ஆப்பீசுல ஆணியாவது அடிக்கட்டும் (அதாவது, ஆப்பீசுல மத்தவங்க புடுங்கற ஆணிய இவனுங்க அடிப்பானுங்க சார்.... வேற ஒண்ணுமில்ல...!)


செப்டம்பர் மூணாவது வாரம்,. ரொம்ப வருத்தமா ஊர்ல இருந்து கெளம்பி வந்து சேர்ந்தேன். ஊர்ல இருந்து கெளம்புறதுன்னாலே வருத்தமாத்தான் இருக்கு, என்ன பண்றது?


அக்டோபர்:
அக்டோபர்ல நிறைய பதிவுகள், நிறைய அறிமுகங்கள்னு நல்லா போச்சு. வட்டத்தை விட்டு வெளிய வந்து நிறைய படிக்க ஆரம்பிச்சேன் (இப்போ எல்லாத்தையும் விட்டுட்டேன், முடியல). கும்மி நண்பர்கள் குழு செட் ஆக ஆரம்பிச்சது இந்த மாசம்தான். நல்ல நட்புகள், அலுவல டென்சனைக் குறைத்துக்கொள்ள அருமையான டைவர்சன். வலைதாண்டியும் நேசக்கரம் நீட்டி வளரும் நட்புகளில் பல ஆச்சர்யங்கள், பல படிப்பினைகள். ஒருவேளை இவர்கள் இல்லையென்றால் எழுதும் சுவராசியமே குறைந்து போகுமோ? (என்னைச் சொன்னேன்... ஏன்னா நானெல்லாம் இவ்வளவு நாளு எழுதுறேன்னு சொல்லி தாக்குப்பிடிக்கறதே அவங்களாலதானே...?)


நவம்பர்:
நவம்பர்ல கொஞ்சம் லீவு கெடச்சுச்சு, மத்த நாடா இருந்தா,  ஊருக்குப் போயிட்டு வரலாம், இங்கே அதெல்லாம் சாத்தியமில்லைங்கறதால, சும்மா அங்க இங்க சுத்துனேன். நல்லா ரெஸ்ட்டு எடுத்தேன். வலைச்சரத்துல நண்பர்கள்லாம் எழுதுனாங்க.  வழக்கம் போல அருமையான அறிமுகங்கள்னு பாராட்டினேன். என்னமோ தெரியல இதுவரைக்குமே வலைச்சரத்துல என்னை 2 தடவதான் அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஒரு வேளை நம்ம எழுதுறதப் பார்த்துட்டு பயந்திருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.  நம்ம என்ன சமுதாயப்பணி செய்யவா எழுத வந்திருக்கோம், இல்ல இலக்கியம் பலக்கியம்னு எழுதி மெடலு குத்திக்கிட்டு நிக்கப் போறோமா? ஏதோ படிக்க ஆளு கெடைக்கற வரைக்கும் முடிஞ்சத எழுதுவோம்... இல்லேன்னா சத்தமில்லாம நைசா பொட்டியக் கட்டிடுவோம்.... அம்புட்டுதான்!


டிசம்பர்:
இந்த மாசம், என்னையும் வலைச்சரத்துல எழுத கூப்புட்டாங்க. கொஞ்சம் பயமா இருந்தாலும், முடியாதுன்னு சொல்லிட்டா இனி மறுபடி கூப்பிட மாட்டாங்களோன்னு உடனே ஒத்துக்கிட்டேன். பயங்கரமா தேடித் தேடி பதிவுகளைக் கண்டுபுடிச்சு அறிமுகப்படுத்துனேன். ஆனா பாருங்க, எல்லோரும் நான் அந்தப் ப்ளாக்குகளை ரெகுலரா படிக்கிறேன்னு நெனச்சுட்டாங்க. அதுனால கொஞ்சம் இமேஜு வேற கூடிப்போச்சா, நானும் சரின்னு விட்டுட்டேன். என்ன சரிதானுங்களே?


தமிழ்மணத்துல வேற விருதுகளுக்காக ஏதாவது பதிவுகளை சப்மிட் பண்ணுங்கன்னு கெஞ்சுனாங்க. சரி என்ன ஃப்ரீதானே,  நாமலும் சப்மிட் பண்ணுவோமேன்னு, மூணு பதிவுகளை செலக்ட் பண்ணலாம்னு உக்கார்ந்தா, எதை செலக்ட் பண்றதுன்னு முடிவு பண்ணவே முடியல, அவ்வளவு அருமையா எழுதியிருக்கேன்.  அப்புறம் என்ன, வழக்கம்போல படிக்கப் போறவங்க மேல பாரத்தப் போட்டுட்டு சப்மிட் பண்ணேன்.


தொடர்பதிவுன்னு ஒரு மோசமான நோய் பரவ ஆரம்பிச்சது இந்த மாசத்துலதான்னு நெனக்கிறேன், இன்னும் முடியல. புதுசு புதுசு கெளப்பிக்கிட்டு இருக்கானுக. இதுக்கு ஏதாவது பண்ணனும்னு பார்க்குறேன், ஒண்ணும் சிக்க மாட்டேங்குது சார். இருக்கட்டும், இருக்கட்டும், பின்னாடி ஏதாவது பெருசா பண்ணுவோம்.




எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.


இது தொடர்பதிவு என்றாலும், யாரையும் தொடர அழைக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள், கமென்ட்டில் தெரிவித்துவிட்டு தொடரலாம். (கமென்ட்டுல சொல்லாமல் தொடர்ந்தால், பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்தில் பிராது கொடுக்கப்படும்)

புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்!

!

511 comments:

«Oldest   ‹Older   401 – 511 of 511
vinu said...

வெறும்பய said...
may i come in



not allowed

ஜெயந்த் கிருஷ்ணா said...

எலேய் யாராச்சும் இருக்கியளால

ஜெயந்த் கிருஷ்ணா said...

மக்கா வினு இங்கே தான் இருக்கியா...

Ram said...

//மக்கா வினு இங்கே தான் இருக்கியா... //

என்னய யாரும் கண்டுகிட மாட்டேங்குறாங்களே.!!! வர சொன்னது நானு வினு கேக்குறாப்புல..

vinu said...

யாராவது இந்த ரமேஷு சிரிப்பு போல்லிசை ஒரிஜினல் போலீஸ் கிட்டே புடிச்சு குடுங்கப்பா; எப்பவும் இதிய வேலை கரெக்டா வந்து என்னோட வடையை புடிங்கிட்டு போயிடுறாரு

vinu said...

வெறும்பய said...
மக்கா வினு இங்கே தான் இருக்கியா...


yyyyyyyyyyy; from 1 o'clok onwards i'm here only whats the matter? any thing serious?

vinu said...

தம்பி கூர்மதியன் said...
//மக்கா வினு இங்கே தான் இருக்கியா... //

என்னய யாரும் கண்டுகிட மாட்டேங்குறாங்களே.!!! வர சொன்னது நானு வினு கேக்குறாப்புல..



vuduppa vudu innum chinnapullai thanmaa aluthukittu;


ayaaa verumpayaaa namma thambiyayum oru vaarthai kettupodunga;

vinu said...

என்னையா இது திடீருன்னு யாரையும் காணோம்;

vinu said...

any one here????????????

ஜெயந்த் கிருஷ்ணா said...

தம்பி கூர்மதியன் said...

//மக்கா வினு இங்கே தான் இருக்கியா... //

என்னய யாரும் கண்டுகிட மாட்டேங்குறாங்களே.!!! வர சொன்னது நானு வினு கேக்குறாப்புல..

/./


அட என்ன தலிவா இதுக்கெல்லாம் கோவிச்சுகிட்டு...

Ram said...

யப்பா யாரு அழுதா இல்ல யார் கோச்சுகிட்டா... ஒரு உரிமய கேட்டா உடனே இப்படி சொல்லிடுறீங்களே.!!! ஐ ஆம் ஸ்ட்ராங் மேன்...

vinu said...

ஆனா correctaa வடையை பிடிங்க மட்டும் எங்கிட்டு இர்ருந்துதான் வர்ரைங்களோ

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒத்துக்கிறேன் மச்சி... நீ எவ்வளவு அடிச்சாலும் அழமாட்டீன்னு...

vinu said...

மச்சி வெறும்பயா நம்ம ஜோதி எப்புடி இர்ருகாங்க

vinu said...

தம்பி கூர்மதியன் said...
ஐ ஆம் ஸ்ட்ராங் மேன்...



ammaaa ammaaa naanum athai vazi moliyurean

Ram said...

//ஒத்துக்கிறேன் மச்சி... நீ எவ்வளவு அடிச்சாலும் அழமாட்டீன்னு... //

அடிவாங்குறதெல்லாம் எங்களுக்கு அல்வா சாப்புடுற மாதிரி.. அப்பர்ம ந்ததி அடிக்க வரேன்னு சொன்னீங்க வரவேயில்ல..

Ram said...

//ammaaa ammaaa naanum athai vazi moliyurean
//

இதுல ஏதாச்சும் உள்குத்திருக்கா.???

ஜெயந்த் கிருஷ்ணா said...

vinu said...

மச்சி வெறும்பயா நம்ம ஜோதி எப்புடி இர்ருகாங்க

//

நம்ம ஜோதிய.. கொக்கமக்கா கொலையே விழும்...

vinu said...

iyyyyyyyyyyyyya me 425

Unknown said...

உங்க கதை ரொம்ப நல்லாயிருக்கு , எப்படியோ கமெண்ட் போட்ட உத்வேகத்தில வலைப்பூ ஆரம்பிச்சு, இப்ப கும்மி, கூத்துனு அரசாட்சி நடத்துறீங்க.. இதே மேட்டர கொஞ்சம் பில்டப் பண்ணி படமாகவே எடுக்கலாம் போல தெரிகிறது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

தம்பி கூர்மதியன் said...

//ammaaa ammaaa naanum athai vazi moliyurean
//

இதுல ஏதாச்சும் உள்குத்திருக்கா.???

//

ஒட்டுமொத்த உடம்பும் குத்து வாங்கினதுக்கப்புறம் உள்குத்தா இருந்தா என்ன வெளிகுத்தா இருந்தா என்ன...

Ram said...

//ஒட்டுமொத்த உடம்பும் குத்து வாங்கினதுக்கப்புறம் உள்குத்தா இருந்தா என்ன வெளிகுத்தா இருந்தா என்ன...
//

அப்படி எதுவும் நடந்ததா தெரியலையே.!!!

Unknown said...

தொடர்பதிவு வியாதிக்கு பன்னிக்குட்டியாரும் பலி # போகியில் கொளுத்த விஷயம் ரெடி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

தம்பி கூர்மதியன் said...

//ஒட்டுமொத்த உடம்பும் குத்து வாங்கினதுக்கப்புறம் உள்குத்தா இருந்தா என்ன வெளிகுத்தா இருந்தா என்ன...
//

அப்படி எதுவும் நடந்ததா தெரியலையே.!!!

/


மயக்கத்தில இருந்தா எதுவும் தெரியாதாம்மா...

vinu said...

அட என்னப்பா superaaaaaaaaaaaa கதை எழுதிட்டு இர்ருகீன்களே இப்போ எப்புடி போயிட்டு இருக்கு அப்புடீன்னு ஒரு பாசத்துல அப்புடி கேட்டாக்கா இப்புடி சொன்ன எப்புடி;


ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது பா உண்மையிலேயே சும்மா கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க நான் storyyai சொன்னேன்


ippavum vadai pochchaaa ada pongappaaa

Ram said...

//மயக்கத்தில இருந்தா எதுவும் தெரியாதாம்மா...
//

எந்த மயக்கம் பாஸ்.??? ஓ.. அதுவா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாரத்... பாரதி... said...

தொடர்பதிவு வியாதிக்கு பன்னிக்குட்டியாரும் பலி # போகியில் கொளுத்த விஷயம் ரெடி.

//

கொளுத்துறதே கொளுத்துரீங்க பன்னிகுட்டியையும் சேர்த்து கொளுத்துங்க...

Anonymous said...

400 கடக்க வைத்த எங்கள் ஆருயிர் அருமை அண்ணண் தங்கத் தலைவன் போலீசுக்கு நன்றி!! நன்றி!!

விளாத்தி போலீஸ் ரசிகர்கள் மன்றம்

vinu said...

தம்பி நீங்க ஒருவாட்டி நம்ம வெறும்பய ப்ளாக்கு பக்கம் போனீங்கன்னா இப்போ புதுசா இவரு ஜோதி அப்புடீன்னு [ஒரு super figurennu சொன்னா அடிப்பாறு ]ஒரு super ஸ்டோரி எழுதிட்டு இர்ருகாறு படிச்சு பாருங்க

Anonymous said...

”அண்ணன்” தப்பாயிடுச்சுங்கண்ணா

vinu said...

Anonymous said...
”அண்ணன்” தப்பாயிடுச்சுங்கண்ணா



illyeaa correctaathaan irruku

ஜெயந்த் கிருஷ்ணா said...

vinu said...

தம்பி நீங்க ஒருவாட்டி நம்ம வெறும்பய ப்ளாக்கு பக்கம் போனீங்கன்னா இப்போ புதுசா இவரு ஜோதி அப்புடீன்னு [ஒரு super figurennu சொன்னா அடிப்பாறு ]ஒரு super ஸ்டோரி எழுதிட்டு இர்ருகாறு படிச்சு பாருங்க

//

எலேய் மக்கா எதுக்கு இந்த விளம்பரம் இப்போ...

Ram said...

//தம்பி நீங்க ஒருவாட்டி நம்ம வெறும்பய ப்ளாக்கு பக்கம் போனீங்கன்னா இப்போ புதுசா இவரு ஜோதி அப்புடீன்னு [ஒரு super figurennu சொன்னா அடிப்பாறு ]ஒரு super ஸ்டோரி எழுதிட்டு இர்ருகாறு படிச்சு பாருங்க
//

கண்டிப்பா படிப்போம்.. அந்த ஜோதிய கண்டிப்பா பாப்போம்..

vinu said...

எலேய் மக்கா எதுக்கு இந்த விளம்பரம் இப்போ...

அட சும்மா இர்ருயா யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் ;


ஹி ஹி ஹி இல்லே பா நிஜமாலுமே எனக்கு பிடிச்சு இர்ருந்தது அதுதான் அவருக்கும் சிபாரிசு செய்கிறேன் ;




[ஒழுங்கா வெரும்பயா என்னோட acountla amountai சேர்த்திடனும் மச்சி நீ சொன்னா மாதிரியே உனக்காக கூவி இர்ருகேன் ]

vinu said...

get ready folks 450 is near by

vinu said...

கொயால எங்கிட்டு இர்ருந்து தான் வாரய்ன்களோ கரெக்டா வந்து வடையை மட்டும் புடுங்கிட்டு போய்டுறாங்க

vinu said...

பாரு இப்ப்போ ஒரு பய மக்களையும் காணோம் ஒரு மூணு கமெண்ட் ஆகட்டும்











ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லே

vinu said...

eppudiyo atleast 444 aavathu kidaychchuthe

vinu said...

அம்புட்டுதேன்

vinu said...

450

vinu said...

450

Ram said...

450

Ram said...

அடிசிட்டியே மக்கா...

vinu said...

iiiiiiiiiiiiyaaaaaaaaaa thambi ஏமாந்து போயிட்டாரு; இதுக்குதான் ஒழுங்கா நியாயமா விளையாடனும் இப்புடி ஒளிஞ்சு இர்ருந்து விளையாடக்கூடாது

Ram said...

//iiiiiiiiiiiiyaaaaaaaaaa thambi ஏமாந்து போயிட்டாரு; இதுக்குதான் ஒழுங்கா நியாயமா விளையாடனும் இப்புடி ஒளிஞ்சு இர்ருந்து விளையாடக்கூடாது
//

ஒளியலயா... சும்மா சிக்கிலக்கா...

vinu said...

இன்னாபா தம்பி இங்கிட்டு ஒரு ப்ளாக்கை வச்சு கிட்டே அவன் அவன் முழி பிதுங்கி கிடக்குது நீர் 4 வச்சு இருகுரீறு [நான் ப்ளாகை சொன்னேன் ]

Ram said...

//இன்னாபா தம்பி இங்கிட்டு ஒரு ப்ளாக்கை வச்சு கிட்டே அவன் அவன் முழி பிதுங்கி கிடக்குது நீர் 4 வச்சு இருகுரீறு [நான் ப்ளாகை சொன்னேன் ]
//

அதுல ரெண்டு சும்மா பா.. வெளிய மட்டும் தான்.. உள்ள ஒண்ணுமில்ல...

vinu said...

கத்தினேன்.. கதறினேனடா தோழா.!
அவள் மனமொரு இரும்பா.??
கரைந்திட மருத்திட்டாளடா..
அவளுக்கு கூட்டாளியானர் என்
நயவஞ்சக குடும்பத்தினர்..
விழுந்து புரண்டு எழுந்து கதறிட்டேன்..
செவி கொடுத்து கேக்கா
கொடிய மனிதர் என்னை சுற்றி..
கொடுமைகள் உச்சம் அன்றுதானோ.??

vinu said...

enna kodumai sir ithu

Ram said...

//enna kodumai sir ithu
//

ஏன் இந்த சளிப்பு..!!!

vinu said...

yow verumpayaa paasththoda visaarichche ille engittu yaa poiteeeru

vinu said...

தம்பி கூர்மதியன் said...
//enna kodumai sir ithu
//

ஏன் இந்த சளிப்பு..!!!


chea chea salippu ellam onnum illea imbuttu tamilaarvam mikkavaraa irrukureeru ummai ingittu kummi koottathula koththu vuttutaneanu oru varuththam ammbuttuthaaen

செல்வா said...

//இந்தத் தொடர்பதிவுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா யாராவது சொல்லுங்கய்யா.... உங்களுக்கு ஏதாவ்து பின்னாடி பண்றேன்.//

வேண்டாம் !!

செல்வா said...

//ம்ம்ம்.. இந்த மாசத்துக்கும் ஒண்ணுமே ஞாபகம் வரலே..... ஆங்... பிப்ரவரில ஓலக நாட்டுத்தலைவர்கள்லாம் சேர்ந்து ஐக்கிய நாட்டு சபை லீடராகச் சொல்லி என்னைக் கெஞ்சுனாங்க, ஆனா எனக்குத்தான் ஜெர்மன் தெரியாதே, அதான் முடியாதுன்னுட்டேன்... யாருக்காவது தெரியும்னா போங்கப்பா......!
//

எனக்குத் தெரியும்

செல்வா said...

//சரி போனா போகுதுன்னு படிக்கப் போறவங்க மேல பாரத்த போட்டுட்டு ப்ளாக் ஆரம்பிச்சேன். அதுவும் கரெக்டா மே மாசம் 31ம் தேதி. (எப்படி ஞாபகம் வெச்சிருக்கேன் பாத்தீங்களா?)
//

கொடுமை தோன்றிய மாதம்

Ram said...

//chea chea salippu ellam onnum illea imbuttu tamilaarvam mikkavaraa irrukureeru ummai ingittu kummi koottathula koththu vuttutaneanu oru varuththam ammbuttuthaaen
//

தமிழ் ஆர்வமிருந்தா கும்மி கூட்டத்துல இருக்க கூடாதா.. யாருய்யா எழுதுனது உங்க சட்டத்த.???

செல்வா said...

//மங்கு, ஜெய், நான் மூணு பேரும் மீட் பண்ணி சமுதாயத்த எப்படி சரி பண்ணலாம்னு 6 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணோம். மங்குனிதான் சீனியர் பதிவருங்கிறதால, அவரே மீட்டிங்குக்கு ஆன முழு செலவையும் ஏத்துக்கிட்டாரு.
/

ஹி ஹி ஹி .. பாவம் மங்குனி

செல்வா said...

/ஆனா பாருங்க, எல்லோரும் நான் அந்தப் ப்ளாக்குகளை ரெகுலரா படிக்கிறேன்னு நெனச்சுட்டாங்க. அதுனால கொஞ்சம் இமேஜு வேற கூடிப்போச்சா, நானும் சரின்னு விட்டுட்டேன். என்ன சரிதானுங்களே?
//
சரி சரி விடுங்க , இதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு

பாரி தாண்டவமூர்த்தி said...

பொலந்துகட்றீங்களே......ரொம்ப திரும்பிபாத்திருக்கீங்க......உங்களூக்கு செமயான ஞயாபகசக்தி பாஸ்....

middleclassmadhavi said...

கமெண்ட்ஸைத் தாண்டி கீழே வருவதற்குள் நான் எழுத வந்தது மறந்துடுச்சு....:-)) வாழ்த்துக்கள்

Unknown said...

470

vinu said...

தமிழ் ஆர்வமிருந்தா கும்மி கூட்டத்துல இருக்க கூடாதா.. யாருய்யா எழுதுனது உங்க சட்டத்த.???


ippudi ellam thittak koodaathu; aluthuduvean;


okpaa ok konjam naan poi naalaiku interviewkku prepare pannikattumaa;

addikadi kummuvom. take care bye; thanks for the company and good time;

pannykutti ungalukkum verupayaa ungalai aalavea kaanom ellorukum nandrigal pala pala, byeeeeeeeeeee

Unknown said...

30 more to 500...vadia yeppadi yavathu yedatharanum

vinu said...

akbar said...
30 more to 500...vadia yeppadi yavathu yedatharanum


muthalil mudinjaa 475 pidinga paarkalaam appuramaa 500 paththi ninaikkaa

Ram said...

475

vinu said...

475

Ram said...

புடிச்சோம்ல...

vinu said...

paartheengalaa embuttu kastamnnu;

all the best akbhar;

Ram said...

500வரைக்கும் இருப்பேனாங்கறது டவுட்டு தான்.. பாப்போம் அக்பருக்கு போட்டியிருக்கானு...

vinu said...

தம்பி கூர்மதியன் said...
500வரைக்கும் இருப்பேனாங்கறது டவுட்டு தான்.. பாப்போம் அக்பருக்கு போட்டியிருக்கானு...


ungalukkum enathu advance vaalthukkal byeeeeeeeeeeeeeeeee

Unknown said...

yenna orutharaium kanom? avalavu thana?

மொக்கராசா said...

3456

மொக்கராசா said...

!@#123

மொக்கராசா said...

$%^$%^456

மொக்கராசா said...

%^&%^7567

மொக்கராசா said...

#$%#$53

மொக்கராசா said...

#$%#$%345

மொக்கராசா said...

$%^%$^4564

மொக்கராசா said...

#$%^#$534

மொக்கராசா said...

3%#$%34534

மொக்கராசா said...

#$%#$%34534

மொக்கராசா said...

#$%#$%3453

மொக்கராசா said...

#$%#$%345

மொக்கராசா said...

34%#$5435

மொக்கராசா said...

#$%#$5345

மொக்கராசா said...

3$%#$534

மொக்கராசா said...

34%$3534

மொக்கராசா said...

#$%34534

Unknown said...

497

மொக்கராசா said...

34%435345

மொக்கராசா said...

34%34543

மொக்கராசா said...

345#$%345

மொக்கராசா said...

345#$5345

மொக்கராசா said...

345#4534%34

மொக்கராசா said...

ayyo vadai pochche

Unknown said...

500 வடை.. yenakae
பன்னி சார் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் said...

மாட்டுகேல்லாம் பொங்கல் வக்கிறாங்க .......
பண்ணிக்கு ஒரு பொங்கல் வச்சா என்னவாம் ..........
கூடவே சுத்தறியே செவ்வாழ (பட்டாப்பட்டி ) நீயாவது சொல்லகூடாதா ................
ஹாப்பி பண்ணி பொங்கல் .....................

MANO நாஞ்சில் மனோ said...

நான் இந்த விளையாட்டுக்கு வரலை என்னை விட்ருங்க.....அழுதுருவேன்.....

vinu said...

http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html


ennai paathithathu ungalidam pagirgiren;

வெளங்காதவன்™ said...

ஓ!
நான் டூ லேட்டா?

வெளங்காதவன்™ said...

ம்ம்

வெளங்காதவன்™ said...

என்னோட கமெண்டு எதுவுமே வரலை....
பன்னி, என்ன பண்ணுனீங்க(மாடுரேசன்?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
என்னோட கமெண்டு எதுவுமே வரலை....
பன்னி, என்ன பண்ணுனீங்க(மாடுரேசன்?)/////

அப்போ இது என்ன? (500க்கு மேல போயிடுச்சுன்னா இதெல்லாம் சகஜம்பா....!)

vinu said...

panni naan kuduththa linkai padicheengalaaaa

Chitra said...

எச்சரிக்கை: டெம்ப்ளேட் கமென்ட்டுகள் வாபஸ் அளிக்கப்படும்.


இது தொடர்பதிவு என்றாலும், யாரையும் தொடர அழைக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள், கமென்ட்டில் தெரிவித்துவிட்டு தொடரலாம். (கமென்ட்டுல சொல்லாமல் தொடர்ந்தால், பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்தில் பிராது கொடுக்கப்படும்)


.....ரைட்டு! ஹா,ஹா,ஹா,ஹா.....

Philosophy Prabhakaran said...

விரிவாக திரும்பிப் பார்த்திருக்கிறீர்கள்...நீங்க பன்னிக்குட்டி ராமசாமின்னு பேர் செலக்ட் பண்ணதுதான் ஹைலைட்...

Philosophy Prabhakaran said...

517-வது ஆளா கமென்ட் போடுறதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு...

அன்புடன் நான் said...

திரும்பி பார்த்தால்... நிறைய தெரியுதுங்க.....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்தவாரம் தமிழ்மணத்தில் 19-ஆவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

Tamil Book Mark (Beta) said...

வணக்கம் நண்பரே!
புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc

(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

«Oldest ‹Older   401 – 511 of 511   Newer› Newest»