Friday, January 28, 2011

சிரிப்பு போலீசும் சி(ரி)க்காத பன்னியும்...!

சிரிப்பு போலீஸ்: டேய் எந்திரிடா.. டேய் நாதாரி..... பன்னிக்குட்டி எந்திரிடா டேய்....  எந்திரி....

பன்னிக்குட்டி:  டேய்ய்.....  டால்டா டின்னு மண்டையா கொஞ்சம் நேரம் கூட நிம்மதியா தூங்க விட மாட்டியாடா.. போடா போயி நேத்து  எவனோ ஒரு ஸ்பானர் தலையன் உனக்கு ஓசி்ல பன்னு வாங்கி தந்தானே, அதைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு, எலக்கியத்த புழிஞ்சு சேவை பண்ணு...!இப்போ என்னை தூங்க விடு..

சிரிப்பு போலீஸ்:  ஏன்டா பரதேசி ஆபீஸ்ல எப்பவும் தூங்கிட்டுத்தானே இருக்கே.. அப்புறம் என்னடா இங்கேயும் தூக்கம்...?பன்னிக்குட்டி: அட போடா பல்பு வாயா.... ஆபீஸ்ல தூங்கினா பக்கத்து கேபின்ல இருக்கிற கொத்தவரங்கா பிலிப்பைனி பிகரும், அந்த டயர் வாயன் டேமேஜரும் தான் கனவுல வரானுங்க.. கனவுல கூட அந்த டயர்வாயன் திட்டிக்கிட்டே தான்டா இருக்கான்.... பிகரு பக்கத்துல போகவிட மாட்டேங்கிறான் படுவா.  ஒரு நாளு அவன் வாயில நம்ம கரடிய விட்டு கடிக்க வைக்கப் போறேன் பாரு....!

சிரிப்பு போலீஸ்:  பேச்ச குறைடா பொறம்போக்கு.. மரியாதையா எந்திரிச்சு என் கூட வந்திடு இல்லன்னா நான் எழுதி வச்சிருக்கிற கவிதைய உனக்கு படிச்சு காட்டிருவேன்..

பன்னிக்குட்டி: நீ அதுக்கு பேசாம நான் தூங்கும் போது தலைல கல்லைத் தூக்கிப் போட்டுடலாம்... இப்ப என்னடா உன்கூட கடைக்கு வரணும் அவ்வளவு தானே...?

சிரிப்பு போலீஸ்:  அதைத்தான்டா முதல்லேருந்தே சொல்லிட்டிருக்கேன் வெளக்கெண்ண...

பன்னிக்குட்டி: என் செல்லம் இல்ல, அதோ மூலையில கிழிஞ்ச அப்பளம் மாதிரி சுருண்டு படுத்திருக்கானே டெரர் பாண்டி, அவனைக் கூட்டிட்டு போமா ராஜா... !

சிரிப்பு போலீஸ்:  அவனை இப்போ தொந்தரவு பண்ணாதே மச்சி...  நேத்தைக்கு ராத்திரி வெறும்பயகிட்டே வாயக் கொடுத்து செமத்தியா விடிய விடிய அடி வாங்கிட்டு வந்து படுத்திருக்கான்..

பன்னிக்குட்டி: த்தூ....இந்தப் பன்னாட பரதேசிக்கு இதே வேலையா போச்சு.. எப்ப பாரு எவன்கிட்டேயாவது வம்பிழுக்க வேண்டியது.. அப்புறம் அடி வாங்கிட்டு இங்கே வந்து படுத்துக்க வேண்டியது..... இருக்கட்டும், படுவா இவனுக்கு ஒரு நா இருக்குடா...! ஆமா அது என்னடா அவன் வாய் முன்னாடி கக்கூசுல இருந்த பக்கெட்டைத் தூக்கிட்டு வந்து வெச்சிருக்கே. .?சிரிப்பு போலீஸ்:  அதுவா நேத்தைக்கு கொஞ்சம் அடி ஓவரா வாங்கியிருப்பான் போல.. இது வரைக்கும் நானும் எவ்வளவோ இடத்துல அடி வாங்கியிருக்கேன், ஆனா இந்த மாதிரி ஆனதில்லப்பா.. அந்த வெறும்பய டெரரை அடிச்ச அடில மூக்கிலேருந்தும் வாயிலேருந்தும் ரத்தம் நிக்காம கொட்டிக்கிட்டு இருக்கு...  அதான் பக்கெட் வச்சிருக்கேன்... ரொம்புனதும் பிளட் பேங்குக்கு போன் பண்ணனும். அது இருக்கட்டும்... மொதல்ல நீ கெளம்பு.....!

பன்னிக்குட்டி: அடநாயே.... இன்னைக்கு பொழுது உன்கூடதானாடா? நீ என்னை விட்டுட்டுப் போறதா இல்ல.. ? சரி எங்கேதான்டா போகனும் அதையாவது சொல்லித்தொலை.....!

சிரிப்பு போலீஸ்:  அதுவா.. ஒரு ஆசாரிய பாக்கணும்டா

பன்னிக்குட்டி: என்னடா சொல்லவே இல்ல.. ஏதாவது பொண்ணு பாத்திட்டியா.. தாலி செய்யத் தானே...? (ங்கொக்கமக்கா... இதை மட்டும் எப்படியோ கமுக்கமா முடிச்சிடுறானுங்கடா....!)

சிரிப்பு போலீஸ்:  ங்கொய்யால..... காலைலயே வீணா என் வாய கிளறாதே.. நானே கடுப்பில இருக்கேன்..

பன்னிக்குட்டி: அப்போ சாயந்தரமா கிளரலாமா? படுவா.. உன் வாயி என்ன அல்வா கிண்டுற அண்டாவாடா கெளர்ரதுக்கு....?  கடுப்பாகாம மேட்டரை சொல்றா எரும வாயா......!

சிரிப்பு போலீஸ்:  பின்ன என்னடா, போன செவ்வாக்கிழமை நம்ம பாபு உனக்கொரு பொண்ணு பாத்திருக்கேன், நல்ல குடும்ப பொண்ணுடா பாக்கனுமின்னா சீக்கிரம் கிளம்பி லி மெரிடியன் ஹோட்டலுக்கு வாடான்னு சொன்னான்.. நானும் நல்லா குளிச்சிட்டு...

பன்னிக்குட்டி: டேய்  அதென்ன பேச்சுவாக்குல குளிசிட்டுன்னு பொய் சொல்ற....?

சிரிப்பு போலீஸ்:  சரி விடு. ஸ்பிரே அடிச்சிட்டு...அடிச்சு புடிச்சு போய் சேர்ந்தேன்.. பாபு கூட அந்த பொண்ணும் இருந்திச்சு. பார்க்க நல்லா அழகாத் தான் இருந்திச்சு.. ஆனா டிரஸ் தான் போட்டிருந்தாளா இல்லையான்னு கேக்குற அளவுக்கு ரொம்ப சின்னதா போட்டிருந்துச்சு, சரி மாடர்ன் பொண்ணுங்க இப்படி தான் இருப்பாங்கன்னு நினச்சு நம்பி உக்காந்தேன்.

ஒரு வார்த்தை கூட பேசலடா, கொஞ்சம் நேரம் மௌனமா இருந்தவ ஏதாவது குடிக்கலாமேன்னு சொன்னா, நானும் பேரரை கூப்பிட்டு என்ன தான் நம்ம முழு நேர குடி காரனா இருந்தாலும் இங்கே காட்டிக்க கூடாதுன்னு ரொம்ப டீசெண்டா ஒரு ஆப்பிள் ஜூஸ் சொன்னேன், உங்களுக்கு என்ன வேணுமோ நீங்களே சொல்லுங்கன்னு சொன்னதும் சட்டுன்னு ஒரு கிங் பிஷர் பீர் சொன்னா.. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா மச்சான். அப்படியே பொறி கலங்கிப் போயிட்டேன்.அந்த பாபு பன்னாட அவ பீர் சொன்னதும் என்னை பார்த்திட்டு அப்படியே நைசா எஸ் ஆகிட்டான் மச்சி. பரதேசி கையில மாட்டாமலா போவான். அது மட்டுமா, எதோ லிப்ஸ்டிக்கை எடுக்கிற மாதிரி பேக்க தொறந்து தம்ம எடுத்து பத்த வச்சா பாரு..  நம்ம சூப்பர் ஸ்டார் கூட அவ முன்னாடி நிக்க முடியாது... மறந்துட்டு நானே விசிலடிக்கப் பார்த்தேன்னா பாரேன்?

படுபாவி பாபு குடும்ப பொண்ணுன்னு சொன்னானே தவிர குடிமகள்னு சொல்லாம போயிட்டான். எது எப்படியோ நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவையே விட்டுட்டேன். பேசாம சாமியாரா போலாமுன்னு இருக்கேம்பா...

பன்னிக்குட்டி: அட மானங்கெட்டவனே இன்னுமாடா நீ உயிரோட இருக்கே...?இதுக்கு நீ நாண்டுகிட்டு செத்திருக்கலாம்.... ஆனாலும் உனக்கு ரொம்பப் பேராசைடா, பின்னே இங்க ஒரு பொண்ணுக்கே வழியக் காணோம், அதுக்குள்ள எப்பிடிரா கொஞ்சம் கூசாம உடனே சாமியாரா போறேன்னு சொல்ற?

சிரிப்பு போலீஸ்:  சரி அத விடு.... இப்போ நீ என்கூட வரப்போறியா இல்லையா...?

பன்னிக்குட்டி: சரி வந்து தொலையுறேன்.. எந்த ஆசாரிகிட்டே போற.. எதுக்கு போறேன்னு சொல்லு...?

சிரிப்பு போலீஸ்:  அது ஒன்னுமில்லடா ஏழு ஜன்னல் செய்யணும் அதுக்கு தான் ஆசாரிய பார்த்து நல்லதா செய்ய சொல்லணும்...

பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா..  நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?

சிரிப்பு போலீஸ்:  நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?

பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? நம்ம குஷ்பக்கா மாதிரி நீயும் உன் சட்டைல ஜன்னல் வெச்சுக்கப் போறியா? ஒழுங்கு மரியாதையா சொல்லிடு இல்லன்னா மவனே, மூஞ்சில முள்ளுக் கரண்டிய வெச்சி கொத்தி விட்ருவேன்....!

சிரிப்பு போலீஸ்:  பறக்காதடா பரதேசி.. சொல்றேன் சொல்றேன்... கொஞ்ச நாளாவே என்னோட கம்ப்யூட்டர் சொல்ற பேச்சு கேக்க மாட்டேங்குது... அதனாலதான் போன வாரம் ஒழுங்கா பதிவு கூட போட முடியல.. நமக்கு தான் இந்த கருமாந்திரத்த பற்றி ஒண்ணுமே தெரியாதே. அதனால மொரிசியஸ்ல இருக்கிற அருண்கிட்டே ஏதாவது உதவி கேக்கலாமுன்னு கேட்டேன் . அப்போ தான் அருண் சொன்னாரு windows 7 போட்டா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குள்ள வழியப் பாருன்னு.. அதாண்டா ஏழு ஜன்னல் செய்றதுக்கு ஆசாரிய பார்க்க போலாமுன்னு கிளம்புறேன்... நீ வரியா இல்லையா..? உன் ப்ளாக்குக்கும் சேர்த்தே ஜன்னல் ஆர்டர் பண்ணிடுவோம்... சீப்பா பேசி முடிச்சிடலாம்!

பன்னிக்குட்டி: $%%$%^ @#@*&* &*^% #$^&&(^ @%&*(( (*%$$#@@!@! @!%^&*^%% $#*&&$*$

சிரிப்பு போலீஸ்:  இப்போ எதுக்குடா இவ்வளவு அசிங்கமா திட்டுற...? என் கூட வர விருப்பமில்லன்னா இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே... ! சரி நீயும் உன் ப்ளாக்கும் எக்கேடாவது கேட்டு நாசமா போங்க. எனக்கு என் ப்ளாக் முக்கியம். நான் ஆசாரிய பார்க்க போறேன்...!ஆசாரியைப் பார்க்கப் போன சிரிப்பு போலீஸ் இன்னும் திரும்பவில்லை. பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, சிரிப்பு போலீசுக்கு இன்று கிடைக்கும் ஓசி பன்னில் பாதி பிய்த்துக் கொடுக்கப்படும்!

இது நண்பர்களும் நானும் சேர்ந்து எழுதியது!

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!

!

161 comments:

sakthistudycentre-கருன் said...

vadai

கோமாளி செல்வா said...

vada poche :-(

Speed Master said...

பன்னு போச்சே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி நீ ஒரு வெரும்பயன்னு நினைச்சேன். இப்படி பெரும்பயலாகி என் மானத்தை வாங்கிட்டியே...

மாணவன் said...

on line...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////sakthistudycentre-கருன் said...
vadai//////

நீங்களுமா?

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மச்சி நீ ஒரு வெரும்பயன்னு நினைச்சேன். இப்படி பெரும்பயலாகி என் மானத்தை வாங்கிட்டியே...//

ஏன்பா வெறும்பயல வம்புக்கு இழுக்கிறீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கோமாளி செல்வா said...
vada poche :-(/////

போட்டி ரொம்ப அதிகமாகிடுச்சே...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி இவ்ளோ நாள் பழகிருக்கோம். ஜன்னலுக்கு இங்கிலீஷ்ல விண்டோ ன்னு சொல்லவே இல்லை # எங்க போனாலும் இங்கிலீஷ் கத்துக்கொள்வோர் சங்கம்

Speed Master said...

சிந்தனைச்சிற்பி, சையனேடு குப்பி சிரிப்பு போலிஸை இவ்வாறு கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது

கோமாளி செல்வா said...

//நேத்து எவனோ ஒரு ஸ்பானர் தலையன் உனக்கு ஓசி்ல பன்னு வாங்கி தந்தானே, அதைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு, எலக்கியத்த புழிஞ்சு சேவை பண்ணு...!இப்போ என்னை தூங்க விடு..
//

சாப்பாடு மட்டும்தானே ஓசி ல சாப்பிடுவார் , இப்ப பன்னுமா ? கெரகம் ..

கோமாளி செல்வா said...

// ஒரு நாளு அவன் வாயில நம்ம கரடிய விட்டு கடிக்க வைக்கப் போறேன் பாரு....!
//

கரடி மீன்ஸ் தண்டனைக்க ஏ டணுக்குனக்க ?

மாணவன் said...

//படுபாவி பாபு குடும்ப பொண்ணுன்னு சொன்னானே தவிர குடிமகள்னு சொல்லாம போயிட்டான். எது எப்படியோ நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவையே விட்டுட்டேன். பேசாம சாமியாரா போலாமுன்னு இருக்கேம்பா... //

ஏன் ரஞ்சிதாமாதிரி யாராவது நடிகைய கரெக்ட் பண்ணலாமுன்னு பார்க்குறீங்களா??? அது மட்டும் நடகாதுடியே....ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Speed Master said...

சிந்தனைச்சிற்பி, சையனேடு குப்பி சிரிப்பு போலிஸை இவ்வாறு கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது//

அதான என்னனு கேளுங்க பாஸ்

கோமாளி செல்வா said...

// எப்ப பாரு எவன்கிட்டேயாவது வம்பிழுக்க வேண்டியது.. அப்புறம் அடி வாங்கிட்டு இங்கே வந்து படுத்துக்க வேண்டியது..//

அவர் அடி வாங்குற மாதிரி தான் இருக்கும் , ஆனா அடி வாங்க மாட்டார் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
// ஒரு நாளு அவன் வாயில நம்ம கரடிய விட்டு கடிக்க வைக்கப் போறேன் பாரு....!
//

கரடி மீன்ஸ் தண்டனைக்க ஏ டணுக்குனக்க ?/////

ஒலகத்துலேயே கரடின்னா அது மட்டும்தான்யா.....!

மொக்கராசா said...

remba nalla irukku ore sirippu Ponga

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
//நேத்து எவனோ ஒரு ஸ்பானர் தலையன் உனக்கு ஓசி்ல பன்னு வாங்கி தந்தானே, அதைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு, எலக்கியத்த புழிஞ்சு சேவை பண்ணு...!இப்போ என்னை தூங்க விடு..
//

சாப்பாடு மட்டும்தானே ஓசி ல சாப்பிடுவார் , இப்ப பன்னுமா ? கெரகம் ..////

இல்ல ஓசில சயனைடு குப்பி கெடச்சாலும் சப்பி சாப்புடுவாரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் செல்லம் இல்ல, அதோ மூலையில கிழிஞ்ச அப்பளம் மாதிரி சுருண்டு படுத்திருக்கானே டெரர் பாண்டி, அவனைக் கூட்டிட்டு போமா ராஜா... !//

டெரர் அடி வாங்களைன்னாதான் நியூஸ். அவர் அடி வாங்காத இடம் எங்க இருக்கு?

கோமாளி செல்வா said...

//உன் வாயி என்ன அல்வா கிண்டுற அண்டாவாடா கெளர்ரதுக்கு....? கடுப்பாகாம மேட்டரை சொல்றா எரும வாயா......!
//

ஹி ஹி ,, சூப்பர் சூப்பர் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
remba nalla irukku ore sirippu Ponga////

ஹி..ஹி...

கோமாளி செல்வா said...

//எதோ லிப்ஸ்டிக்கை எடுக்கிற மாதிரி பேக்க தொறந்து தம்ம எடுத்து பத்த வச்சா பாரு.. நம்ம சூப்பர் ஸ்டார் கூட அவ முன்னாடி நிக்க முடியாது.//

Any bad smell ?

sakthistudycentre-கருன் said...

பக்கத்து கேபின் பிலிப்பைனி பிகரின் மொபைல் நெம்பர் பார்சல்..

கோமாளி செல்வா said...

////பின்னே இங்க ஒரு பொண்ணுக்கே வழியக் காணோம், அதுக்குள்ள எப்பிடிரா கொஞ்சம் கூசாம உடனே சாமியாரா போறேன்னு சொல்ற?//

எனக்கு வெளங்கிருச்சு ..

தர்ஷினி said...

//பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா.. நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?

சிரிப்பு போலீஸ்: நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?

பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? ///

நித்தியானந்தாக்கு போட்டியா ஒரு ஆஷரமம் கட்ட தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் செல்லம் இல்ல, அதோ மூலையில கிழிஞ்ச அப்பளம் மாதிரி சுருண்டு படுத்திருக்கானே டெரர் பாண்டி, அவனைக் கூட்டிட்டு போமா ராஜா... !//

டெரர் அடி வாங்களைன்னாதான் நியூஸ். அவர் அடி வாங்காத இடம் எங்க இருக்கு?/////

அடிவாங்காத எடம் எங்கேன்னு நீ அவரு பாடிய சொல்றீயா இல்ல ஊர சொல்றியா?

கோமாளி செல்வா said...

//சொன்னாரு windows 7 போட்டா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குள்ள வழியப் பாருன்னு.. அதாண்டா ஏழு ஜன்னல் செய்றதுக்கு ஆசாரிய பார்க்க போலாமுன்னு கிளம்புறேன்... நீ வரியா இல்லையா..? //

நம்ம ரமேசு அண்ணன் எங்கயோ டேமேஜர் அப்படின்னு கேள்விப்பட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// தர்ஷினி said...
//பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா.. நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?

சிரிப்பு போலீஸ்: நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?

பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? ///

நித்தியானந்தாக்கு போட்டியா ஒரு ஆஷரமம் கட்ட தான்/////

ப்ளீஸ் விட்ர சொல்லுங்க, நித்தி பாவம்ல?

Speed Master said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Speed Master said...

சிந்தனைச்சிற்பி, சையனேடு குப்பி சிரிப்பு போலிஸை இவ்வாறு கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது//

அதான என்னனு கேளுங்க பாஸ்

----
ரமேஷ் என்ற சொல்லுக்கு - ரொம்ப நல்லவன் என்ற அர்த்தம் MS Word டைப் செய்யும் போது வருகிறது

அவ்வாறு இருக்கும் போது இவ்வாறு கூறிவது கண்டிக்கத்தக்கது

Arun Prasath said...

பன்னிகுட்டி ப்ளாக் படித்து சிரித்து பலர் வயிறு வலி வந்து மருத்துவமனையில் அனுமதி... சூடான செய்தி

தர்ஷினி said...

//ஆசாரியைப் பார்க்கப் போன சிரிப்பு போலீஸ் இன்னும் திரும்பவில்லை.//

அந்த ஆசாரி பெயர் கூட கவிதான்னு கேள்விப்பட்டேன் ;)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
//சொன்னாரு windows 7 போட்டா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குள்ள வழியப் பாருன்னு.. அதாண்டா ஏழு ஜன்னல் செய்றதுக்கு ஆசாரிய பார்க்க போலாமுன்னு கிளம்புறேன்... நீ வரியா இல்லையா..? //

நம்ம ரமேசு அண்ணன் எங்கயோ டேமேஜர் அப்படின்னு கேள்விப்பட்டேன்/////

எங்கே பல்லாவரம் பிச்சைக்காரர் சங்கத்துலேயா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

//பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா.. நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?

சிரிப்பு போலீஸ்: நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?

பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? ///

நித்தியானந்தாக்கு போட்டியா ஒரு ஆஷரமம் கட்ட தான்//

நீ என் ரத்தத்தின் ரத்தம் என்று நொடிக்கொருமுறை நிருபித்து கொண்டிருக்கிறாய். ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தர்ஷினி said...
//ஆசாரியைப் பார்க்கப் போன சிரிப்பு போலீஸ் இன்னும் திரும்பவில்லை.//

அந்த ஆசாரி பெயர் கூட கவிதான்னு கேள்விப்பட்டேன் ;)////

அடடா முன்னாடியே தெரியாம போச்சே....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
//சொன்னாரு windows 7 போட்டா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குள்ள வழியப் பாருன்னு.. அதாண்டா ஏழு ஜன்னல் செய்றதுக்கு ஆசாரிய பார்க்க போலாமுன்னு கிளம்புறேன்... நீ வரியா இல்லையா..? //

நம்ம ரமேசு அண்ணன் எங்கயோ டேமேஜர் அப்படின்னு கேள்விப்பட்டேன்///////

அதான என் நண்பர்கள் இதை படிச்சாங்க கொதிச்செழுந்திடுவாங்க

MANO நாஞ்சில் மனோ said...

//கொஞ்ச நாளாவே என்னோட கம்ப்யூட்டர் சொல்ற பேச்சு கேக்க மாட்டேங்குது...//

இந்த போடு போட்டா கம்பியூட்டருக்கு பொறி கலங்கி மூளை தெறிச்சி வெளியே வந்துருக்கணுமே பன்னிகுட்டி..

தர்ஷினி said...

// கோமாளி செல்வா said...
//நேத்து எவனோ ஒரு ஸ்பானர் தலையன் உனக்கு ஓசி்ல பன்னு வாங்கி தந்தானே, அதைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு, எலக்கியத்த புழிஞ்சு சேவை பண்ணு...!இப்போ என்னை தூங்க விடு..
//

சாப்பாடு மட்டும்தானே ஓசி ல சாப்பிடுவார் , இப்ப பன்னுமா ? கெரகம் ..
//

Freeயா கிடைச்சா நாங்க பினாயில் கூட குடிபோம்ல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தர்ஷினி said...
//ஆசாரியைப் பார்க்கப் போன சிரிப்பு போலீஸ் இன்னும் திரும்பவில்லை.//

அந்த ஆசாரி பெயர் கூட கவிதான்னு கேள்விப்பட்டேன் ;)////

அடடா முன்னாடியே தெரியாம போச்சே....?//

தெரிஞ்சிருந்தா என்ன பண்ணிருப்ப மச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொஞ்ச நேரம் கடைய பாத்துக்குங்கப்பா.... இதோ வந்திடுறேன்... (ஓசி சாப்பாடுங்கோ...)

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தர்ஷினி said...

//பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா.. நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?

சிரிப்பு போலீஸ்: நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?

பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? ///

நித்தியானந்தாக்கு போட்டியா ஒரு ஆஷரமம் கட்ட தான்//

நீ என் ரத்தத்தின் ரத்தம் என்று நொடிக்கொருமுறை நிருபித்து கொண்டிருக்கிறாய். ஹிஹி
//

DHUM THA THA

Madhavan Srinivasagopalan said...

// தர்ஷினி said... 25
//பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா.. நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?

சிரிப்பு போலீஸ்: நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?

பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? ///

நித்தியானந்தாக்கு போட்டியா ஒரு ஆஷரமம் கட்ட தான் //

அந்த வேலைக்கு ஜன்னல் எதுக்கு..?

MANO நாஞ்சில் மனோ said...

//vada poche :-(//

வடை தின்னி பயலே உன்னை பாத்த இடத்தில் கொன்னேபுடுவேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

// கோமாளி செல்வா said...
//நேத்து எவனோ ஒரு ஸ்பானர் தலையன் உனக்கு ஓசி்ல பன்னு வாங்கி தந்தானே, அதைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு, எலக்கியத்த புழிஞ்சு சேவை பண்ணு...!இப்போ என்னை தூங்க விடு..
//

சாப்பாடு மட்டும்தானே ஓசி ல சாப்பிடுவார் , இப்ப பன்னுமா ? கெரகம் ..
//

Freeயா கிடைச்சா நாங்க பினாயில் கூட குடிபோம்ல//

Yes. என் அழகுக்கும் அறிவுக்கும் பினாயில்தான் காரணம். கூறுகிறார் தர்ஷினி..

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னு போச்சே//

அது ஊசிபோச்சு மக்கா........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Madhavan Srinivasagopalan said...

// தர்ஷினி said... 25
//பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா.. நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?

சிரிப்பு போலீஸ்: நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?

பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? ///

நித்தியானந்தாக்கு போட்டியா ஒரு ஆஷரமம் கட்ட தான் //

அந்த வேலைக்கு ஜன்னல் எதுக்கு..?//

யாரும் லைவ் ரிலே பண்ணாம இருக்கத்தான்

MANO நாஞ்சில் மனோ said...

//மச்சி நீ ஒரு வெரும்பயன்னு நினைச்சேன். இப்படி பெரும்பயலாகி என் மானத்தை வாங்கிட்டியே...//

என்னாது மானமா.............அது கிலோ என்ன விலை....

MANO நாஞ்சில் மனோ said...

//போட்டி ரொம்ப அதிகமாகிடுச்சே...!//

பேசாம வடை நம்பர் ஒன் டூ த்ரீ ஃபோர்'ன்னு ஆரம்பிச்சிருங்க.....

MANO நாஞ்சில் மனோ said...

//சிந்தனைச்சிற்பி, சையனேடு குப்பி சிரிப்பு போலிஸை இவ்வாறு கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது//

ஆமா இவரு பெரிய கனிமொழி சித்தப்பாவா.....

ஓசி பன்னு said...

எங்கள் சிங்கம், தமிழ்தாய்குலத்தின் தங்கம், சிரிப்பு போலிஸை காமெடியனாக சித்தரிக்க முயற்சி செய்யும் பன்னியை வன்மையாக் கண்டித்து சென்னை கூவம் சாக்கடையில் படுத்து உருளும் போராட்டத்தை ஆரம்பிக்கிறோம்.

இப்படிக்கு
ரகசிய போலிஸ் படை

கோமாளி செல்வா said...

50

கோமாளி செல்வா said...

அப்பாடா இவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு வடை வாங்கிட்டேன் .

தர்ஷினி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 43
தர்ஷினி said...

// கோமாளி செல்வா said...
//நேத்து எவனோ ஒரு ஸ்பானர் தலையன் உனக்கு ஓசி்ல பன்னு வாங்கி தந்தானே, அதைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு, எலக்கியத்த புழிஞ்சு சேவை பண்ணு...!இப்போ என்னை தூங்க விடு..
//

சாப்பாடு மட்டும்தானே ஓசி ல சாப்பிடுவார் , இப்ப பன்னுமா ? கெரகம் ..
//

Freeயா கிடைச்சா நாங்க பினாயில் கூட குடிபோம்ல//

Yes. என் அழகுக்கும் அறிவுக்கும் பினாயில்தான் காரணம். கூறுகிறார் தர்ஷினி.//

IM UR PEST PERAND

MANO நாஞ்சில் மனோ said...

//கரடி மீன்ஸ் தண்டனைக்க ஏ டணுக்குனக்க ?//

உனக்கும் ஒரு நாள் இருக்குடியோ....

MANO நாஞ்சில் மனோ said...

//ஏன் ரஞ்சிதாமாதிரி யாராவது நடிகைய கரெக்ட் பண்ணலாமுன்னு பார்க்குறீங்களா??? அது மட்டும் நடகாதுடியே....ஹிஹி//

ஆமா ரஞ்சிதாவை இப்போ யாரு வச்சிருக்கா.....

MANO நாஞ்சில் மனோ said...

//அவர் அடி வாங்குற மாதிரி தான் இருக்கும் , ஆனா அடி வாங்க மாட்டார் ..//

பழக்க தோஷம் பேசுது பாரு....

தர்ஷினி said...

// Madhavan Srinivasagopalan said...
// தர்ஷினி said... 25
//பன்னிக்குட்டி: ஏன்டா வீடு ஏதாவது கட்ட போறியா.. நீதான் ஏற்கனவே ரெண்டு மூணு சின்ன வீடு வெச்சிருக்கியே...?

சிரிப்பு போலீஸ்: நமக்கெதுக்குடா இனி வீடெல்லாம்.. நான் தான் சாமியாராக போறனே...?

பன்னிக்குட்டி: என்ன நக்கலா...? அப்புறம் என்ன எழவுக்குடா இந்த ஜன்னல்...? ///

நித்தியானந்தாக்கு போட்டியா ஒரு ஆஷரமம் கட்ட தான் //

அந்த வேலைக்கு ஜன்னல் எதுக்கு..?//

நீர் மங்குனி அமைச்சன் என்பதை மணிக்கு ஒருமுறை நிருபியும்... எல்லாம் கேமரா வைக்க தான் ஓய்... பின்ன எப்டி எல்லா சேனல் லும் வர்றது

MANO நாஞ்சில் மனோ said...

//ஒலகத்துலேயே கரடின்னா அது மட்டும்தான்யா.....!//

என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே.......வீராசாமிடோய்.....

கோமாளி செல்வா said...

// MANO நாஞ்சில் மனோ said...
//அவர் அடி வாங்குற மாதிரி தான் இருக்கும் , ஆனா அடி வாங்க மாட்டார் ..//

பழக்க தோஷம் பேசுது பாரு..//ஹி ஹி , எனக்கு பழக்கம் இல்லை அண்ணா , உங்களுக்குத் தான் பழக்கம் .. எங்கிட்ட அடி வாங்கி ..

MANO நாஞ்சில் மனோ said...

//இல்ல ஓசில சயனைடு குப்பி கெடச்சாலும் சப்பி சாப்புடுவாரு!//

நம்ம ஹோட்டலுக்கு அனுப்பி வையுங்க....நெறையா போணியாகாம கெடக்கு...

மாத்தி யோசி said...

டியர் பன்னி! என்னது சிரிப்பு போலீச காணோமா? போலீசில கம்ப்ளைன் குடுத்தீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓசி பன்னு said...

எங்கள் சிங்கம், தமிழ்தாய்குலத்தின் தங்கம், சிரிப்பு போலிஸை காமெடியனாக சித்தரிக்க முயற்சி செய்யும் பன்னியை வன்மையாக் கண்டித்து சென்னை கூவம் சாக்கடையில் படுத்து உருளும் போராட்டத்தை ஆரம்பிக்கிறோம்.

இப்படிக்கு
ரகசிய போலிஸ் படை//

வந்துடீங்கலாடா. ஆளை காணோமேன்னு பார்த்தேன்

வைகை said...

மாணவன் said...
//படுபாவி பாபு குடும்ப பொண்ணுன்னு சொன்னானே தவிர குடிமகள்னு சொல்லாம போயிட்டான். எது எப்படியோ நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவையே விட்டுட்டேன். பேசாம சாமியாரா போலாமுன்னு இருக்கேம்பா.../////////////

இப்பவே அதானே?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Speed Master said...

சிந்தனைச்சிற்பி, சையனேடு குப்பி சிரிப்பு போலிஸை இவ்வாறு கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது//

அதான என்னனு கேளுங்க பாஸ்//////

யோவ் போலிசு..அவருந்தான் ஓட்ராரு!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தர்ஷினி said...
//ஆசாரியைப் பார்க்கப் போன சிரிப்பு போலீஸ் இன்னும் திரும்பவில்லை.//

அந்த ஆசாரி பெயர் கூட கவிதான்னு கேள்விப்பட்டேன் ;)////

அடடா முன்னாடியே தெரியாம போச்சே....?//

தெரிஞ்சிருந்தா என்ன பண்ணிருப்ப மச்சி///////////////

ஹி! ஹி!! ஹி!!!

அருண் பிரசாத் said...

ராம்ஸ் சிரிச்சி முடியல.

செம போஸ்ட்

அருண் பிரசாத் said...

அந்த ரமேஷை யாரும் தேடி தரவேணாம்... அபடியே போகட்டும்...

வைகை said...

இருங்கப்பு பதிவ படிக்கணும்...

அருண் பிரசாத் said...

சிந்தனையாளன் ஒரு போஸ்ட் போட்டு இருக்குது....தூ... ஜோள்ளு விட்டுட்டு பீத்திக்கறத பாரு

வைகை said...

அருண் பிரசாத் said...
அந்த ரமேஷை யாரும் தேடி தரவேணாம்... அபடியே போகட்டும்..///

வயசான காலத்துல அப்பிடியெல்லாம் விட முடியாது மச்சி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் said...

அந்த ரமேஷை யாரும் தேடி தரவேணாம்... அபடியே போகட்டும்...//

மச்சி உன் பதிவுக்கு நான் பத்து கள்ள ஒட்டு போடுறேன். அது குறையும் பரவா இல்லியா?

sakthistudycentre-கருன் said...

நம்ம னக்கம் எப்போ?

மாணவன் said...

72

மாணவன் said...

// வைகை said...
அருண் பிரசாத் said...
அந்த ரமேஷை யாரும் தேடி தரவேணாம்... அபடியே போகட்டும்..///

வயசான காலத்துல அப்பிடியெல்லாம் விட முடியாது மச்சி!///

ஆமாம் அண்ணே சீக்கிரம் போயி யாராவது தேடுங்க.....ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

72//

Brilliant...

மாணவன் said...

75

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

72//

Brilliant...//

ரொம்ப புகழாதீங்கண்ணே எனக்கு வெக்கம் வெக்கமா வருது....ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடைகாரன காணோம். ஓசி சோறுன்னா எவ்ளோ நேரம் சாப்பிடுராணுக

எஸ்.கே said...

window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டேன் வந்துட்டேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கடைகாரன காணோம். ஓசி சோறுன்னா எவ்ளோ நேரம் சாப்பிடுராணுக/////

ஓசி சோறுனா மிச்சம் வெக்காம சாப்புட வேணாமாப்பா..... அதான்... தெரிஞ்சுக்கிட்டே கேக்குற பாத்தியா?

மாத்தி யோசி said...

நாமெல்லாம் இம்புட்டு நேரம் கமெண்டு போட்டும், பதில் சொல்லாம தூங்கிக்கிட்டு இருக்கும் பன்னியாரே எந்திரியுமையா? இம்புட்டு நேரமா ஒரு மனிசன் தூங்குறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா?//

இப்பவே கண்ணை கட்டுதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
// வைகை said...
அருண் பிரசாத் said...
அந்த ரமேஷை யாரும் தேடி தரவேணாம்... அபடியே போகட்டும்..///

வயசான காலத்துல அப்பிடியெல்லாம் விட முடியாது மச்சி!///

ஆமாம் அண்ணே சீக்கிரம் போயி யாராவது தேடுங்க.....ஹிஹி/////

மாண்வனுக்கு பன்னு கன்பர்ம்யா...

மாத்தி யோசி said...

ஆ... வந்துட்டீங்களா?

Madhavan Srinivasagopalan said...

//எஸ்.கே said...

window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா? //

ஹி. ஹி... கேட்டாரு ஒரு கேள்வி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாத்தி யோசி said...
நாமெல்லாம் இம்புட்டு நேரம் கமெண்டு போட்டும், பதில் சொல்லாம தூங்கிக்கிட்டு இருக்கும் பன்னியாரே எந்திரியுமையா? இம்புட்டு நேரமா ஒரு மனிசன் தூங்குறது?//////

யோவ் சாப்புட போனேன்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மச்சி நீ ஒரு வெரும்பயன்னு நினைச்சேன். இப்படி பெரும்பயலாகி என் மானத்தை வாங்கிட்டியே.../////

டேய் டவுசர் வாயா.... இல்லாதத எப்பிடிடா வாங்கமுடியும்?

மாத்தி யோசி said...

பன்னி என்னது? விண்டோஸ் 7 கு இப்படி ஒரு சோதனையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா?/////

அப்போ பெரிய பேலசா கட்ட வேண்டியதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாத்தி யோசி said...
பன்னி என்னது? விண்டோஸ் 7 கு இப்படி ஒரு சோதனையா?/////

யோவ் நாங்கள்லாம் சிரிப்பு போலீசுக்கு இப்பிடி ஒரு சோதனயான்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கோம்.....!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மாணவன் said...
// வைகை said..

ஆமாம் அண்ணே சீக்கிரம் போயி யாராவது தேடுங்க.....ஹிஹி/////

மாண்வனுக்கு பன்னு கன்பர்ம்யா..///////

ஜாம் வச்சா வக்காமையா?

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா பன்னி இப்படி போட்டு தாக்குறா ....அந்த மானம் உள்ள சிரிப்பு போலீஸ் அந்த பொண்ணு கிட்ட இருந்து பீர் வாங்கி குடிச்சிட்டான் .அது ஒரே அழுகை மக்கா .....அப்புறம் ஒரு புல் வாங்கி கொடுத்து அந்த பொன்னை மட்டை ஆகினேன் ...அது ஒரு பெரிய கதை ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா?//

இப்பவே கண்ணை கட்டுதே//////

உன் ப்ளாக்குல உள்ள அனுஷ்கா போட்டோவ கண்ணு முன்னாடி வெச்சுக்க, தன்னால தொறந்துக்கும், கண்ணு!

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா பன்னி இப்படி போட்டு தாக்குறா ....அந்த மானம் உள்ள சிரிப்பு போலீஸ் அந்த பொண்ணு கிட்ட இருந்து பீர் வாங்கி குடிச்சிட்டான் .அது ஒரே அழுகை மக்கா .....அப்புறம் ஒரு புல் வாங்கி கொடுத்து அந்த பொன்னை மட்டை ஆகினேன் ...அது ஒரு பெரிய கதை .../////////////

ஜொள்ளுங்க......ஜொள்ளுங்க! ஸ்..ஷ்ஷ்ஷ்..

மாத்தி யோசி said...

////மாத்தி யோசி said...
நாமெல்லாம் இம்புட்டு நேரம் கமெண்டு போட்டும், பதில் சொல்லாம தூங்கிக்கிட்டு இருக்கும் பன்னியாரே எந்திரியுமையா? இம்புட்டு நேரமா ஒரு மனிசன் தூங்குறது?//////

யோவ் சாப்புட போனேன்யா..."

பன்னீஸ்! நாமெல்லாம் கண்ணு முழிச்சு பட்டினி கெடந்து உங்களுக்கு கமெண்டு போடுறோம்! நீரு ஜாலியா சாப்பிட்டு வாறீரா? எம் வயித்தெரிச்சலைக் கொட்டிக்காதுமையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா பன்னி இப்படி போட்டு தாக்குறா ....அந்த மானம் உள்ள சிரிப்பு போலீஸ் அந்த பொண்ணு கிட்ட இருந்து பீர் வாங்கி குடிச்சிட்டான் .அது ஒரே அழுகை மக்கா .....அப்புறம் ஒரு புல் வாங்கி கொடுத்து அந்த பொன்னை மட்டை ஆகினேன் ...அது ஒரு பெரிய கதை ....//////

ஓ இது வேறயா..... இந்த படுவா மறைச்சிட்டானேப்பா.... சரி நீயாவது
புல் மேட்டரையும் ஓப்பன் பண்ணு!

Madhavan Srinivasagopalan said...

100 vadai..

இம்சைஅரசன் பாபு.. said...

//windows XP ன்னு சொன்னு விண்டோ எச்சு(துப்)பி வைப்பானா

Madhavan Srinivasagopalan said...

100 for selvaa ?

எஸ்.கே said...

ஆசாரியை பார்க்கப் போனவர் ஏதாவது பார்த்து பயந்து மந்திரிக்க பூசாரியை பார்க்க போய்ட்டாரோ?

Madhavan Srinivasagopalan said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாத்தி யோசி said...
////மாத்தி யோசி said...
நாமெல்லாம் இம்புட்டு நேரம் கமெண்டு போட்டும், பதில் சொல்லாம தூங்கிக்கிட்டு இருக்கும் பன்னியாரே எந்திரியுமையா? இம்புட்டு நேரமா ஒரு மனிசன் தூங்குறது?//////

யோவ் சாப்புட போனேன்யா..."

பன்னீஸ்! நாமெல்லாம் கண்ணு முழிச்சு பட்டினி கெடந்து உங்களுக்கு கமெண்டு போடுறோம்! நீரு ஜாலியா சாப்பிட்டு வாறீரா? எம் வயித்தெரிச்சலைக் கொட்டிக்காதுமையா?//////

அது ஓசி சாப்பாடு... ஹி...ஹி.. இப்போ வெளங்கி இருக்குமே?

Madhavan Srinivasagopalan said...

Congrats, yes.ke.. for 100th comment.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//windows XP ன்னு சொன்னு விண்டோ எச்சு(துப்)பி வைப்பானா////

அதையும் நாமதான் துப்பனும்....!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா?//

இப்பவே கண்ணை கட்டுதே//////

உன் ப்ளாக்குல உள்ள அனுஷ்கா போட்டோவ கண்ணு முன்னாடி வெச்சுக்க, தன்னால தொறந்துக்கும், கண்ணு////////////

நீங்க வேற பன்னி....அனுஷ்கா சூசைட் பண்ண போகுதாம்! பிறவு......போலிஸ் பிளாக்ல அந்த பொண்ணு போட்டாவ வச்சா எந்த மானமுள்ள பொண்ணு தாங்கிக்கும்!

இம்சைஅரசன் பாபு.. said...

அதுவுமில்லாமல் அந்த பொண்ணு கிட்ட இருந்து எச்சி சிகரட் வாங்கி குடிச்சிட்டு ....அது இந்நிகுது ன்னு சொன்னேன் மக்கா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
ஆசாரியை பார்க்கப் போனவர் ஏதாவது பார்த்து பயந்து மந்திரிக்க பூசாரியை பார்க்க போய்ட்டாரோ?//////

அப்படின்னாலும் ஆசாரிதானே இவரைப் பாத்து பயந்திருக்கனும்? எங்கேயோ இடிக்குதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
அதுவுமில்லாமல் அந்த பொண்ணு கிட்ட இருந்து எச்சி சிகரட் வாங்கி குடிச்சிட்டு ....அது இந்நிகுது ன்னு சொன்னேன் மக்கா//////

நீ சொல்றதப் பார்த்தா உனக்கும் அந்த சிகரெட்டு கெடச்சிருக்கும் போல தெரியுதெ?

இம்சைஅரசன் பாபு.. said...

.
ஆனா கடைசில இந்த நாதரிக்காக நான் பொண்ணு கூட்டிட்டு போனேன் சொல்லி என்னய்யா ரொம்ப அசிங்க படுதுன உன்னை என் மனசுல கோவில் கட்டி கும்பிடனும் ராசா (ஹி....ஹி ...இருடி உனக்கு இருக்கு ஒரு நாளு)

எஸ்.கே said...

அப்போ எங்கேயாவது மிகச் சிறந்த சிந்தனையாளரா நின்னுகிட்டு இருப்பாரோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா?//

இப்பவே கண்ணை கட்டுதே//////

உன் ப்ளாக்குல உள்ள அனுஷ்கா போட்டோவ கண்ணு முன்னாடி வெச்சுக்க, தன்னால தொறந்துக்கும், கண்ணு////////////

நீங்க வேற பன்னி....அனுஷ்கா சூசைட் பண்ண போகுதாம்! பிறவு......போலிஸ் பிளாக்ல அந்த பொண்ணு போட்டாவ வச்சா எந்த மானமுள்ள பொண்ணு தாங்கிக்கும்!/////

என்னது அனுஷ்கா மானமுள்ள பொண்ணா? எந்த ஊர்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா பன்னி இப்படி போட்டு தாக்குறா ....அந்த மானம் உள்ள சிரிப்பு போலீஸ் அந்த பொண்ணு கிட்ட இருந்து பீர் வாங்கி குடிச்சிட்டான் .அது ஒரே அழுகை மக்கா .....அப்புறம் ஒரு புல் வாங்கி கொடுத்து அந்த பொன்னை மட்டை ஆகினேன் ...அது ஒரு பெரிய கதை ....//

மட்டை ஆக்கினியா. கர்ப்பம் ஆக்கிநேன்னு கேள்வி..

இம்சைஅரசன் பாபு.. said...

////இம்சைஅரசன் பாபு.. said...
அதுவுமில்லாமல் அந்த பொண்ணு கிட்ட இருந்து எச்சி சிகரட் வாங்கி குடிச்சிட்டு ....அது இந்நிகுது ன்னு சொன்னேன் மக்கா//////

நீ சொல்றதப் பார்த்தா உனக்கும் அந்த சிகரெட்டு கெடச்சிருக்கும் போல தெரியுதெ//

அடிங் ......நான் என்னிக்குமே 5 பூ மார்க் பீடி தான் ....மாதி சொல்லாத பன்னி

மாத்தி யோசி said...

பன்னீஸ் நீர் சிரிப்பு போலீச தேடாதுமையா! அந்த மனுஷன் அனுஷா பேனரப் பாத்து சிறந்த சிந்தனையாளன் ஆகிட்டேன்னு சொல்லீட்டு திரியுறார்! பன்னி நீர் சொல்லும் நாம அமலா பால் பேனரப் பாத்தா என்னாவோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இம்சைஅரசன் பாபு.. said...
.
ஆனா கடைசில இந்த நாதரிக்காக நான் பொண்ணு கூட்டிட்டு போனேன் சொல்லி என்னய்யா ரொம்ப அசிங்க படுதுன உன்னை என் மனசுல கோவில் கட்டி கும்பிடனும் ராசா (ஹி....ஹி ...இருடி உனக்கு இருக்கு ஒரு நாளு)/////

மச்சி, சிரிப்பு போலீசுதான் அந்த எடத்துல உன் பேரு வந்தே ஆகனும்னு சொல்லிட்டாப்ல.... !

அனுஷ்கா said...

mY dEar sWeEt hEaRt...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாத்தி யோசி said...
பன்னீஸ் நீர் சிரிப்பு போலீச தேடாதுமையா! அந்த மனுஷன் அனுஷா பேனரப் பாத்து சிறந்த சிந்தனையாளன் ஆகிட்டேன்னு சொல்லீட்டு திரியுறார்! பன்னி நீர் சொல்லும் நாம அமலா பால் பேனரப் பாத்தா என்னாவோம்?/////

நீதி: யார வேணா பாருங்க, ஆனா சிந்தனை.. சிந்தனை தான் முக்கியம்... புரிஞ்சுதா?

இம்சைஅரசன் பாபு.. said...

//மக்கா .....அப்புறம் ஒரு புல் வாங்கி கொடுத்து அந்த பொன்னை மட்டை ஆகினேன் ...அது ஒரு பெரிய கதை ....//

மட்டை ஆக்கினியா. கர்ப்பம் ஆக்கிநேன்னு கேள்வி.//

அட பாவிகளா பொம்பள புள்ளை வருதுனா கண் கண்ணாத எடத்துக்கு ஓடி போகும் ஒரு தங்கமான பையனை இப்படி கோர்த்து விட்டுடீயே பன்னி ....இப்ப பாரு இந்த ரமேஷ் என்னை என்ன சொல்லுறான்னு பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா?//

இப்பவே கண்ணை கட்டுதே//////

உன் ப்ளாக்குல உள்ள அனுஷ்கா போட்டோவ கண்ணு முன்னாடி வெச்சுக்க, தன்னால தொறந்துக்கும், கண்ணு////////////

நீங்க வேற பன்னி....அனுஷ்கா சூசைட் பண்ண போகுதாம்! பிறவு......போலிஸ் பிளாக்ல அந்த பொண்ணு போட்டாவ வச்சா எந்த மானமுள்ள பொண்ணு தாங்கிக்கும்!//

அனுஷகாவ சொன்னா உனக்கு ஏன்யா கோவம் வருது. என்ன மேட்டரு?

தினேஷ்குமார் said...

கவுண்டரே கெடைக்கற ஒருநாள் லீவ்ல சரக்கடிச்சமா கவுந்து படுத்தமான்னு இல்லாமா என்ன இது சின்னபுள்ள தனமா

எஸ்.கே said...

//$%%$%^ @#@*&* &*^% #$^&&(^ @%&*(( (*%$$#@@!@! @!%^&*^%% $#*&&$*$//

பட்டாபட்டி அவர்கள் இதை மொழிபெயர்க்க வேண்டும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
////இம்சைஅரசன் பாபு.. said...
அதுவுமில்லாமல் அந்த பொண்ணு கிட்ட இருந்து எச்சி சிகரட் வாங்கி குடிச்சிட்டு ....அது இந்நிகுது ன்னு சொன்னேன் மக்கா//////

நீ சொல்றதப் பார்த்தா உனக்கும் அந்த சிகரெட்டு கெடச்சிருக்கும் போல தெரியுதெ//

அடிங் ......நான் என்னிக்குமே 5 பூ மார்க் பீடி தான் ....மாதி சொல்லாத பன்னி///

என்னது 5 பூ மார்க் பீடியா? பேரே சரியில்லையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தினேஷ்குமார் said...
கவுண்டரே கெடைக்கற ஒருநாள் லீவ்ல சரக்கடிச்சமா கவுந்து படுத்தமான்னு இல்லாமா என்ன இது சின்னபுள்ள தனமா/////

சரக்கடிச்சதுனால வந்த விளைவுதாம்ல இது!

மாத்தி யோசி said...

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா?//

இப்பவே கண்ணை கட்டுதே//////

உன் ப்ளாக்குல உள்ள அனுஷ்கா போட்டோவ கண்ணு முன்னாடி வெச்சுக்க, தன்னால தொறந்துக்கும், கண்ணு////////////

நீங்க வேற பன்னி....அனுஷ்கா சூசைட் பண்ண போகுதாம்! பிறவு......போலிஸ் பிளாக்ல அந்த பொண்ணு போட்டாவ வச்சா எந்த மானமுள்ள பொண்ணு தாங்கிக்கும்!//

அனுஷகாவ சொன்னா உனக்கு ஏன்யா கோவம் வருது. என்ன மேட்டரு?

நோ நோ நான் இத ஒத்துக்க மாட்டேன் எங்க அண்ணன் பன்னி, ஜெனிலியாவ தவிர வேற பொண்ணுங்கள கனவுல கூட நெனைச்சு பாக்க மாட்டாரு!

இம்சைஅரசன் பாபு.. said...

//// இம்சைஅரசன் பாபு.. said...
.
ஆனா கடைசில இந்த நாதரிக்காக நான் பொண்ணு கூட்டிட்டு போனேன் சொல்லி என்னய்யா ரொம்ப அசிங்க படுதுன உன்னை என் மனசுல கோவில் கட்டி கும்பிடனும் ராசா (ஹி....ஹி ...இருடி உனக்கு இருக்கு ஒரு நாளு)/////

மச்சி, சிரிப்பு போலீசுதான் அந்த எடத்துல உன் பேரு வந்தே ஆகனும்னு சொல்லிட்டாப்ல.... //

ம்ம் இதுக்கு மட்டும் வக்கனைய பதில் சொல்லு முதல்யே கேட்டு இருந்த இன்னும் அந்த லூசு பயலை பத்தி பல அறிய தகவல் தந்து இருப்பேன் இல்லையா ...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஸ்.கே said...

//$%%$%^ @#@*&* &*^% #$^&&(^ @%&*(( (*%$$#@@!@! @!%^&*^%% $#*&&$*$//

பட்டாபட்டி அவர்கள் இதை மொழிபெயர்க்க வேண்டும்!//

அவரு இப்போ இந்திய ல இருக்காரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மாத்தி யோசி said...
வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...

window 7க்கு இப்படின்னா window 2000 போடச் சொல்லியிருந்தா?//

இப்பவே கண்ணை கட்டுதே//////

உன் ப்ளாக்குல உள்ள அனுஷ்கா போட்டோவ கண்ணு முன்னாடி வெச்சுக்க, தன்னால தொறந்துக்கும், கண்ணு////////////

நீங்க வேற பன்னி....அனுஷ்கா சூசைட் பண்ண போகுதாம்! பிறவு......போலிஸ் பிளாக்ல அந்த பொண்ணு போட்டாவ வச்சா எந்த மானமுள்ள பொண்ணு தாங்கிக்கும்!//

அனுஷகாவ சொன்னா உனக்கு ஏன்யா கோவம் வருது. என்ன மேட்டரு?

நோ நோ நான் இத ஒத்துக்க மாட்டேன் எங்க அண்ணன் பன்னி, ஜெனிலியாவ தவிர வேற பொண்ணுங்கள கனவுல கூட நெனைச்சு பாக்க மாட்டாரு!////////

யோவ் அப்போ சுனைனாவோட வாழ்க்கை என்னாகுறது....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//// இம்சைஅரசன் பாபு.. said...
.
ஆனா கடைசில இந்த நாதரிக்காக நான் பொண்ணு கூட்டிட்டு போனேன் சொல்லி என்னய்யா ரொம்ப அசிங்க படுதுன உன்னை என் மனசுல கோவில் கட்டி கும்பிடனும் ராசா (ஹி....ஹி ...இருடி உனக்கு இருக்கு ஒரு நாளு)/////

மச்சி, சிரிப்பு போலீசுதான் அந்த எடத்துல உன் பேரு வந்தே ஆகனும்னு சொல்லிட்டாப்ல.... //

ம்ம் இதுக்கு மட்டும் வக்கனைய பதில் சொல்லு முதல்யே கேட்டு இருந்த இன்னும் அந்த லூசு பயலை பத்தி பல அறிய தகவல் தந்து இருப்பேன் இல்லையா ...?/////////

அடடா இது தெரியாம போச்சே.. சரி விடு, அடுத்த போஸ்ட்ல எல்லாத்தையும் கவர் பண்ணிடலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஸ்.கே said...

//$%%$%^ @#@*&* &*^% #$^&&(^ @%&*(( (*%$$#@@!@! @!%^&*^%% $#*&&$*$//

பட்டாபட்டி அவர்கள் இதை மொழிபெயர்க்க வேண்டும்!//

அவரு இப்போ இந்திய ல இருக்காரு

January 28, 2011 3:30 PM/////////

இந்தியாவுல இருந்தா மொழிபெயர்க்க மாட்டாரா?

மாணவன் said...

130

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மச்சி நீ ஒரு வெரும்பயன்னு நினைச்சேன். இப்படி பெரும்பயலாகி என் மானத்தை வாங்கிட்டியே...//

ஏன்பா வெறும்பயல வம்புக்கு இழுக்கிறீங்க...//////

அவருக்குத்தான் புல் மேட்டரும் தெரியுமாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மச்சி இவ்ளோ நாள் பழகிருக்கோம். ஜன்னலுக்கு இங்கிலீஷ்ல விண்டோ ன்னு சொல்லவே இல்லை # எங்க போனாலும் இங்கிலீஷ் கத்துக்கொள்வோர் சங்கம்/////////

அந்தப் பொண்ணுகூட சொல்லலையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
சிந்தனைச்சிற்பி, சையனேடு குப்பி சிரிப்பு போலிஸை இவ்வாறு கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது/////

சிந்தனைச்சிற்பி, சையனேடு குப்பி சிரிப்பு போலிஸை இவ்வாறு கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மாணவன் said...

134...

மாணவன் said...

135 ஓகே வரேன்.......

Anonymous said...

டேய் சுண்டைகாய் பயலுகளா எங்க போலிஸ் ஏண்டா வம்புக்கு இழுக்கிறங்க
டேய் உங்களை சிரிப்பு போலிஸின்
ரகசிய உளவு படை,பூனை படை,ராணுவப்படை எல்லாம் உங்களை கண்காணிக்கிறார்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Anonymous said...
டேய் சுண்டைகாய் பயலுகளா எங்க போலிஸ் ஏண்டா வம்புக்கு இழுக்கிறங்க
டேய் உங்களை சிரிப்பு போலிஸின்
ரகசிய உளவு படை,பூனை படை,ராணுவப்படை எல்லாம் உங்களை கண்காணிக்கிறார்கள்./////

கருமாந்திரம் புடிச்சவிங்களா கழுதைப்படைய விட்டுட்டீங்களேடா....?

மொக்கராசா said...

//கருமாந்திரம் புடிச்சவிங்களா கழுதைப்படைய விட்டுட்டீங்களேடா....?

கலக்கல் காமெடி ....

சி.பி.செந்தில்குமார் said...

haa haa haa haa kalakkal

ரேவா said...

ஹி ஹி ,, சூப்பர் சூப்பர் ..

அஞ்சா சிங்கம் said...

$%%$%^ @#@*&* &*^% #$^&&(^ @%&*(( (*%$$#@@!@! @!%^&*^%% $#*&&$*$...........//////

திட்டல கமண்ட்டு தான் ..........

logu.. said...

\\/////Anonymous said...
டேய் சுண்டைகாய் பயலுகளா எங்க போலிஸ் ஏண்டா வம்புக்கு இழுக்கிறங்க
டேய் உங்களை சிரிப்பு போலிஸின்
ரகசிய உளவு படை,பூனை படை,ராணுவப்படை எல்லாம் உங்களை கண்காணிக்கிறார்கள்./////

கருமாந்திரம் புடிச்சவிங்களா கழுதைப்படைய விட்டுட்டீங்களேடா...\\

hayyyooo..

Ore tererra irukkeyyy...

வானம் said...

mmm....velangiruccu....

தினேஷ்குமார் said...

கவுண்டர் எங்கிருந்தாலும் கடைக்கு வரவும்

மாணவன் said...

145.... ம்ம்ம்.... வெளங்கிருச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தினேஷ்குமார் said...
கவுண்டர் எங்கிருந்தாலும் கடைக்கு வரவும்////

யோவ் ஏன்யா ஏலம் விடுற?

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தினேஷ்குமார் said...
கவுண்டர் எங்கிருந்தாலும் கடைக்கு வரவும்////

யோவ் ஏன்யா ஏலம் விடுற?

நான் சொன்னது என் கடைக்கு அப்படியே கொஞ்சம் ஆன்லைன்ல சாட்டிங் வாங்க கவுண்டரே பேசணும்

vinu said...

me 150

vinu said...

me 150thuuuuuuuuuuu

vinu said...

me 150

வெங்கட் said...

@ ரமேஷூ..

இன்னும் உசுரோட தான் இருக்கீயளா..?

கக்கு - மாணிக்கம் said...

எப்பா!! ....தாங்கல சாமிகளா..... ஆள விடுங்க .

karthikkumar said...

பன்னிகுட்டி அண்ணே பட்டைய கெளப்புறீங்க போங்க.... :) கும்மி போச்சே.... ரொம்ப லேட்டா வந்துட்டேன்.... :(

! சிவகுமார் ! said...

>>> நகைச்சுவை இளவரசர் செந்தில் படம் சூப்பர்.

வெறும்பய said...

அடப்பாவிகளா இவ்வளவு நடந்திச்சா... கடைசியா ரமேசை தேடி புடிச்சீங்களா இல்லையா..

ஜீ... said...

//பன்னிக்குட்டி: அட போடா பல்பு வாயா.... ஆபீஸ்ல தூங்கினா பக்கத்து கேபின்ல இருக்கிற கொத்தவரங்கா பிலிப்பைனி பிகரும்//
உங்கள் ஆதங்கம் புரிகிறது மாம்ஸ்! :-)

தங்கம்பழனி said...

என்னையும் சேர்த்துக்கோங்க தலீவா..!

எஸ்.முத்துவேல் said...

பன்னிக்குட்டி ராமசாமி பெயர் சூப்பர்.

நிங்க அப்படியே கவுண்டமனி மாதிரி பேசரிங்க..

நல்ல நகைசுவை
உரையாடல்...

நன்றி.....

அன்னு said...

பதிவே பயங்கர காமெடி...இதுல கடைசி படம் வயித்துவலி வர வைக்காத கொறைதேன்....பட்டைய கிளப்புங்ண்ணா... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....

R.Gopi said...

தல....

வச்சுக்க இன்னிக்கு ”டெர்ரர் கோட்டா”

------------

கோடம்பாக்கத்தை மிரட்டும் டாக்டர்
கோடம்பாக்கத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலர் வருவார்கள். வந்த சுவடு தெரியாமல் காணாமலும் போவார்கள். இப்படி வருபவர்களில் பலர் தங்களை நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் அடையாளம் காட்டிகொள்வார்கள். இவர்கள் பண்ணும் அலப்பறையில் மொத்த தமிழ்நாடும் கேக்கே பிக்கே என்று சிரித்துக்கொண்டே இருக்கும். ஹீரோவாகவும் ஜோக்கராகவும் சித்தரிக்கப்படும் இவர்களது வரிசையில் லேட்டஸ்ட் வரவு டாக்டர் சீனிவாசன்.

ஒரே நேரத்தில் நான்கு படங்களை தயாரித்து நான்கிலும் ஹீரோவாக நடித்துப் பெரும் பீதியைக் கிளப்பிவருகிறார் என்று இன்டஸ்ட்ரியில் ஒரு பக்கம் பதற, இன்னொரு பக்கம் இவரது படங்களின் போஸ்டர் டிசைன்களைப் பார்த்து ரசிகர்கள் கலவரமடைகிறார்கள். இவரது சினிமா ஆசையை யாரும் விமர்சிக்க முடியாது என்றாலும், இவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு இவர் பரிந்துரைத்த சிகிச்சையை விட, இவர் தந்த நகைச்சுவை மருந்தே குணமாகியிருக்கும் என்று சிரிக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் நான்கு படங்கள் தயாரிப்பில் இருப்பதால் , ஒரு படத்திற்கு சுமாராக இரண்டு கோடியை எண்ணி வைத்தாலும் எட்டு கோடியாச்சே என்று பெருமூச்செரிகிறார்கள் நல்ல படங்களை நாடும் உதவி இயக்குனர்கள். இந்தப் படங்களில் எதுவும் இதுவரை வியாபாரம் ஆகவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அதற்காகக் கவலைப்படாமல் நானே சொந்தமாக ரிலீஸ் செய்வேன் என்று மார்தட்டுகிறார் சீனிவாசன்.

சமீபத்தில் நடந்த இயக்குனர்கள் சங்க விழாவில் பத்து லட்சம் நன்கொடை கொடுத்து அசத்திய இவர், அதற்கு பதிலாக மேடைக்கு இருபுறமும் தனது லத்திகா பட பேனரையும் வைத்துக்கொண்டார்.

இந்தக் காமெடிகள் போதாதென்று ஐந்தாவதாக தயாரிக்க இருக்கும் தனது படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும்படி சிம்ரனைக் கேட்டிருக்கிறார். ஒரு கோடி கொடுத்தாலும் முடியாது என்று சொல்லிவிட்டாராம் சிம்ஸ்!