Wednesday, January 19, 2011

ஆட்டநாயகிகள்...

கனவுக்கன்னிகள் 2010 தொடர்பதிவு எழுதச் சொல்லி நண்பர் பிரபாகரன் கூப்பிட்டிருந்தாரு. ஆனா பாருங்க 2010ல எனக்குப் புடிச்ச ஹீரோயின்ஸ் நாலே பேருதான்... நாலு பேருக்காக ஒரு பதிவு எழுதுனா நல்லாவா இருக்கும், நீங்களே சொல்லுங்க? அதான் என்னோட டோட்டல் கனவுக்கன்னிகள் லிஸ்ட்டையும் கொண்டு வந்துட்டேன். நமக்கு புடிச்ச நடிகைகள் (ஹி..ஹி.. ஹீரோயின்ஸ்னு சொல்லிட்டா மத்தப் பேர கவர் பண்ணமுடியாதுல்ல?) நெறையப் பேரு இருக்காங்க. ஆனா சட்டுன்னு யாருமே ஞாபகத்துக்கு வரலை.....

நேத்துல இருந்து இங்க மழை..... மேகமூட்டம்.....மெல்லிய சாரல்...  குளிர் காத்துன்னு...கிளைமேட்டே ரம்மியமா இருக்கு...   அப்பிடியே அமைதியா உக்கார்ந்து, ஆழமா மூச்ச இழுத்து விட்டுட்டு, கண்ணையும் மூடிக்கிட்டு நிதானமா யோசிச்சா....  நினைவுகள் அப்படியே பின்னோக்கி சுழல ஆரம்பித்தன.  நடிகைகள்லாம்  அப்பிடியே ஸ்லோவா பவர் பாய்ண்ட் பிரசண்டேசன்ல வந்து விழுகுற மாதிரி மைண்ட்ல வரிசையா வர ஆரம்பிச்சாங்க. 
 1. சில்க் ஸ்மிதா
 2. அனுராதா
 3. குயிலி
 4. டிஸ்கோ சாந்தி
 5. சங்கவி
 6. பாபிலோனா
 7. ரகசியா
 8. முமைத்கான்

இவங்களை எல்லாம் கவனமா லிஸ்ட்டுல இருந்து எடுத்துட்டு (?), லைட்டா ஒரு கட்டிங்க போட்டுக்கிட்டு மறுபடியும் அதே எடத்துல உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சேன்.....  வந்துச்சு பாருங்க நிக்காம, அட நடிகைங்க பேருதானுங்க..... உடனே ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து எழுதி வெச்சிட்டேன்.  மறந்துட்டா, அப்புறம் மேல உள்ள லிஸ்ட்டை வெச்சித்தான் எழுதனும், பாவம் அப்புறம் உங்க நெலம என்னாகுறது?

சரி லிஸ்ட்டுக்குப் போவோம்!

மெயின் லிஸ்ட்:
 1. அமலா (ஒரிஜினல்)
 2. ஹீரா
 3. கஸ்தூரி
 4. சிம்ரன்
 5. லைலா
 6. மாளவிகா
 7. ரீமா சென்
 8. பூஜா
 9. பாவ்னா
 10. ஜெனிலியா
 11. அனுஷ்கா
 12. பூனம் பஜ்வா
 13. சமீரா ரெட்டி
 14. வேகா (ஷோபிக்கண்ணு)
 15. காஜல் அகர்வால்
 16. சுனைனா
 17. பியா
 18. தன்ஷிகா
 19. அமலா
அடிசனல் லிஸ்ட்:
 1. சதா
 2. சனாகான்
 3. தமன்னா
 4. த்ரிஷா
 5. அஞ்சலி
 6. எமி
 7. ஸ்ருதி ஹாசன்
லிஸ்ட்டுல உள்ள நடிகைகள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது என்னன்னு யோசிச்சு வைங்க. பதில் கடைசியா சொல்றேன்! 

லிஸ்ட்டு ரொம்ப பெருசாயிடுச்சில்ல? என்ன பண்றது, ரொம்ப டீப்பா யோசிச்சுட்டேன் போல, ஆனா வேற வழி இல்ல, இங்க போட்டுத்தான் ஆகனும், ஏன்னா இவங்க எல்லாத்தையுமே எனக்குப் புடிச்சிருக்கே? (நம்மல்லாம்  வருசத்துக்கு 4 கனவுக்கன்னிக வெச்சிருக்க ஆளுங்கோ...!) இப்போ இதுல கூட இன்னும் எத்தனை பேர மறந்து இருக்கேன்னு தெரியல. அதுனால அடிசனல் லிஸ்ட் வேற போட்டுட்டேன்.


எல்லாரும் ஒண்ண ஞாபகம் வெச்சுக்குங்க. இவங்களையெல்லாம் அவங்க நல்லா நடிக்கறதாலேயோ இல்ல கவர்ச்சியா இருக்கறதாலேயோ எனக்கு பிடிச்சிருக்குன்னு நெனைச்சுடாதீங்க. பிடிச்சிருக்கு.... பட்.... அது ஏன்னுதான் தெரியல..... ! கண்டுபுடிச்சித் தர்ரவங்களுக்கு ஏதாவது பண்ணலாம்னு இருக்கேன்.
அந்த லிஸ்ட்ல இருந்து 2010க்கான நடிகை(கள்)ல செலக்ட் பண்ணுவோம்,
 1. சுனைனா
 2. தன்சிகா
 3. பியா
 4. அமலா
இவங்க நாலு பேருல இருந்து ஒண்ண 2010-ன் கனவுக்கன்னியா நீங்களே பார்த்து செலக்ட் பண்ணிக்கலாம்...... நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.... அவங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ... ஹி...ஹி...ஹி....

இவ்வளவும் சொல்லிட்டு கனவுக்கன்னிகளுக்கு படம் போடலைன்னா எப்படி? அதுனால ஒரே ஒரு படம், அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச சுனைனா படம் மட்டும் போட்டுக்கிறேன் (மத்தப் படங்கள்லாம் நீங்களே கொஞ்சம் சிரமம் பார்க்காம, கூகிள்ல போயி பார்த்துகுங்கப்பு, நெறைய எக்குத்தப்பா இருக்கு!).

 
ங்ணா அந்த ஒற்றுமை என்னன்னு கண்டுபுடிச்சிட்டீங்களாங்ணா? அட என்னங்கங்ணா இது, சினிமா மேட்டர்ல கூடவா இவ்வளவு அப்பாவியாவா இருப்பீங்க? சரி விடுங்ணா.. நானே சொல்லிடறேன்...

அந்த ஒற்றுமை: அவங்க எல்லோருமே ............................................... ............ பெண்கள்... 

(அப்படித்தான்னு நெனைக்கிறேன்.... யாரு கண்டது நம்ம கெட்ட நேரம், ஏதாவது விதிவிலக்கு இருந்து தொலைச்சிடப் போவுது........ அப்படி எதுவும் இருந்தா என்னை விட்ருங்கப்பா......! )

காவலன் படம் வேற நல்லா இருக்காம். அதுனால  என்ன எழுதுறதுன்னே தெரியல சாமி........  (ஒருவேள சரக்கு முடிஞ்சு போச்சுன்னு கண்டுபுடிச்சிடுவாய்ங்களோ.........? சரி விடு, விடு, இப்போ மட்டும் சரக்கு டிப்போன்னா நெனைச்சுக்கிட்டு இருக்காய்ங்க......!)

ஓக்கே... கடைசியா ஒரு சின்னக் கேள்வியோடு எனது உரையை முடித்துக் கொள்கிறேன்..... விக்கி லீக்ஸ்ல ஸ்விஸ் பேங்ல பணம் இந்தியர்கள் லிஸ்ட்ட லீக் பண்ணப் போறாங்களாமே, அதுல ’அவரு’ பேரு இல்லேன்னா என்ன பண்ணுவீங்க?

பின்குறிப்பு: ஷ்ரேயாவைக் குறிப்பிட மறந்துட்டேன்..... ஹி..ஹி... நீங்களும் மறந்துடுங்க......!

படத்திற்கு நன்றி southdreamz.com

!

145 comments:

Speed Master said...

யப்பா

Speed Master said...

அய்யா வடை

Speed Master said...

பெண்கள் காவலன் பன்னிக்குட்டி வாழ்க

ஐத்ருஸ் said...

Vada poche

Speed Master said...

திரிஸா எங்கே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Speed Master said...
யப்பா
//////

ஏன் இந்த அதிர்ச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Speed Master said...
பெண்கள் காவலன் பன்னிக்குட்டி வாழ்க/////

அதுக்கெல்லாம் வேற எக்ஸ்பர்ட்ஸ் இருக்காங்கப்பு.....!

ஐத்ருஸ் said...

Innoru otrumai Ellorum nadikainga

Speed Master said...

திரிஸா எங்கே

திர்ஸாவை போடாத பன்னிக்குட்டி ராம்சாமி
ஒழிக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Speed Master said...
திரிஸா எங்கே////

யோவ் அடிசனல் லிஸ்ட்ட பாருய்யா....!

Speed Master said...

பன்னிக்குட்டி ராம்சாமியின் சுய நல போக்கு கண்டிக்கத்தக்கது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஐத்ருஸ் said...
Innoru otrumai Ellorum nadikainga////

அதத்தான் நாங்களே சொல்லிட்டோமே?

எஸ்.கே said...

ஸ்விஸ் பேங்குக்கும் கனவு கன்னிகளுக்கும் என்ன தொடர்பு? துப்பு துலக்குகிறது போலீஸ்!

ஐத்ருஸ் said...

Trisha peru irukkuya speed

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
பன்னிக்குட்டி ராம்சாமியின் சுய நல போக்கு கண்டிக்கத்தக்கது
/////

ஓ இதுல இதுவேறயா?

எஸ்.கே said...

ஆட்டநாயகிகள் சொல்லிட்டீங்க. அப்படியே தொடர்நாயகிகள்...

Speed Master said...

த்ரிஷா வை மெயினா போடாமா
அடிசனலா போட்டது கண்டிக்கத்தக்கது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
ஸ்விஸ் பேங்குக்கும் கனவு கன்னிகளுக்கும் என்ன தொடர்பு? துப்பு துலக்குகிறது போலீஸ்!//////

நல்லா தொலக்குங்கண்ணே.....!

எஸ்.கே said...

சார் பண்டரிபாய் பேர் இல்லீங்களே?

Speed Master said...

மேலும் மும்தாஜையும் நமிதாவையிம் ஒதுக்கியது தவறு

ஐத்ருஸ் said...

Kushboova kanome

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
ஆட்டநாயகிகள் சொல்லிட்டீங்க. அப்படியே தொடர்நாயகிகள்.../////

ஹி...ஹி....எப்படி எஸ்கே இப்படி?

எஸ்.கே said...

ஏனோ இதில முக்காவசி பேருக்கு அழகு இருக்கிற அளவு குரல் நல்லாயில்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
த்ரிஷா வை மெயினா போடாமா
அடிசனலா போட்டது கண்டிக்கத்தக்கது/////

அதுக்கெல்லாம் அவ்வளாவுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
ஏனோ இதில முக்காவசி பேருக்கு அழகு இருக்கிற அளவு குரல் நல்லாயில்ல!////

பெரிய கண்டுபுடிப்பு........!

எஸ்.கே said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
ஸ்விஸ் பேங்குக்கும் கனவு கன்னிகளுக்கும் என்ன தொடர்பு? துப்பு துலக்குகிறது போலீஸ்!//////

நல்லா தொலக்குங்கண்ணே.....!//

ரமேஷ் சார் வாங்க ஒரு புது கேஸ் கிடைச்சிருக்கு!

sakthistudycentre-கருன் said...

Nice

எஸ்.கே said...

//ஹி...ஹி....எப்படி எஸ்கே இப்படி?//

ஜெய் ஸ்ரீ ராம் சாமி!

மாணவன் said...

ஆட்ட நாயகிகளா??????????

ஆடற நாயகிகளா???????????

#டவுட்டு.......ஹிஹி

Anonymous said...

நடிப்புக்கு அமரர்சிவாஜி
துடிதுடிப்புக்கு சீமான்
அலுப்புக்கு அஞ்சால் மருந்து
அரிப்புக்கு சர்வரோக நிவாரனி சைபால்
சிரிப்புக்கு அண்ணண் போலீஸ் போலீஸ்

போலீஸ் பறக்கும் படை.

கோமாளி செல்வா said...

அட கொடுமையே , வடை கிடைக்கும்னு வந்தேன் ..

கோமாளி செல்வா said...

//இவங்களை எல்லாம் கவனமா லிஸ்ட்டுல இருந்து எடுத்துட்டு (?), லைட்டா ஒரு கட்டிங்க போட்டுக்கிட்டு மறுபடியும் அதே எடத்துல உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சேன்.....//

இந்த லிஸ்ட் ல இருந்து எடுத்துட்டு ?

Speed Master said...

குடும்ப குத்துவிளக்குகள்

கலாச்சாரத்தை சட்டை போடாமால் காக்கும்

குஸ்பு - அடுத்த அமைச்சர்
மும்தாஜையும் நமிதாவையிம் ஒதுக்கியது

வெருக்கத்தக்கது

கோமாளி செல்வா said...

10 .ஜெனிலியா //

எனக்கு இவுங்கள மட்டும் தான் பிடிக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
மேலும் மும்தாஜையும் நமிதாவையிம் ஒதுக்கியது தவறு/////

அவங்களே ஒதுங்கிட்டாங்கப்பா!

சேட்டைக்காரன் said...

//பின்குறிப்பு: ஷ்ரேயாவைக் குறிப்பிட மறந்துட்டேன்..... ஹி..ஹி... நீங்களும் மறந்துடுங்க......!//

நான் மறக்க மாட்டேனே! நானும் ஒரு இடுகை போடப்போறேனே! :-))

வானம் said...

ம்ம்ம்....வெளங்கிருச்சு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
ஆட்ட நாயகிகளா??????????

ஆடற நாயகிகளா???????????

#டவுட்டு.......ஹிஹி////

ஆடற நாயகிக தான் ஆட்ட நாயகிக, இப்போ கிளியரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Anonymous said...
நடிப்புக்கு அமரர்சிவாஜி
துடிதுடிப்புக்கு சீமான்
அலுப்புக்கு அஞ்சால் மருந்து
அரிப்புக்கு சர்வரோக நிவாரனி சைபால்
சிரிப்புக்கு அண்ணண் போலீஸ் போலீஸ்

போலீஸ் பறக்கும் படை.////

டேய்ய்ய்..... உனக்கு ஒருநா இருக்குடா.....!

நா.மணிவண்ணன் said...

அதுல ’அவரு’ பேரு இல்லேன்னா என்ன பண்ணுவீங்க?///


யாருனே அந்த அவரு ?

வானம் said...

கக்கா போவது எப்படின்னு ஒரு பதிவ போட்டுபுட்டு அடுத்து போடற பதிவ பாரு, நாறப்போவுதுய்யா உன் பிளாக்கு

எஸ்.கே said...

இவ்வளவு பெண்களுக்கு வாழ்வளித்த எங்கள் தங்கம் புரட்சி கலைஞர் இளைய தளபடி ராம்சாமி அவர்களுக்கு 190 டிகிரி முக்கோணத்தின் சார்பாக வாழ்த்துரை தெரிவிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
அட கொடுமையே , வடை கிடைக்கும்னு வந்தேன் ..////

ஹி..ஹி..

கோமாளி செல்வா said...

// (ஒருவேள சரக்கு முடிஞ்சு போச்சுன்னு கண்டுபுடிச்சிடுவாய்ங்களோ.........? சரி விடு, விடு, இப்போ மட்டும் சரக்கு டிப்போன்னா நெனைச்சுக்கிட்டு இருக்காய்ங்க......!)
//

அப்படியெல்லாம் கண்டுபிடிக்க மாட்டேன் .. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//இவங்களை எல்லாம் கவனமா லிஸ்ட்டுல இருந்து எடுத்துட்டு (?), லைட்டா ஒரு கட்டிங்க போட்டுக்கிட்டு மறுபடியும் அதே எடத்துல உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சேன்.....//

இந்த லிஸ்ட் ல இருந்து எடுத்துட்டு ?/////

எடுத்துட்டு... உன் லிஸ்ட்டுல வெச்சுக்க...... சரியா...?

மாணவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 38
/////மாணவன் said...
ஆட்ட நாயகிகளா??????????

ஆடற நாயகிகளா???????????

#டவுட்டு.......ஹிஹி////

ஆடற நாயகிக தான் ஆட்ட நாயகிக, இப்போ கிளியரா?//

அண்ணே இன்னொரு டவுட்டு????

கவர்ச்சி நடிகைக்கும் லாட்டரி சீட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Speed Master said...
குடும்ப குத்துவிளக்குகள்

கலாச்சாரத்தை சட்டை போடாமால் காக்கும்

குஸ்பு - அடுத்த அமைச்சர்
மும்தாஜையும் நமிதாவையிம் ஒதுக்கியது

வெருக்கத்தக்கது//////

சாரி, குத்துவெளக்குகள்லாம் ரிஜக்டட்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 38
/////மாணவன் said...
ஆட்ட நாயகிகளா??????????

ஆடற நாயகிகளா???????????

#டவுட்டு.......ஹிஹி////

ஆடற நாயகிக தான் ஆட்ட நாயகிக, இப்போ கிளியரா?//

அண்ணே இன்னொரு டவுட்டு????

கவர்ச்சி நடிகைக்கும் லாட்டரி சீட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன???/////

ஹி...ஹி... குலுக்கல்.....? யாருகிட்ட...?

கோமாளி செல்வா said...

50

கோமாளி செல்வா said...

50

வானம் said...

///காவலன் படம் வேற நல்லா இருக்காம். அதுனால என்ன எழுதுறதுன்னே தெரியல சாமி./////

ஈரோயினி பேர போட்டதுக்கே இம்புட்டு எபெக்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
10 .ஜெனிலியா //

எனக்கு இவுங்கள மட்டும் தான் பிடிக்கும்/////

ம்ம்ம்... வெளங்கிருச்சு...........

மாணவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 48
/////மாணவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 38
/////மாணவன் said...
ஆட்ட நாயகிகளா??????????

ஆடற நாயகிகளா???????????

#டவுட்டு.......ஹிஹி////

ஆடற நாயகிக தான் ஆட்ட நாயகிக, இப்போ கிளியரா?//

அண்ணே இன்னொரு டவுட்டு????

கவர்ச்சி நடிகைக்கும் லாட்டரி சீட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன???/////

ஹி...ஹி... குலுக்கல்.....? யாருகிட்ட...?//

தெய்வமே உண்மையிலேயே நீங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளுதான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சேட்டைக்காரன் said...
//பின்குறிப்பு: ஷ்ரேயாவைக் குறிப்பிட மறந்துட்டேன்..... ஹி..ஹி... நீங்களும் மறந்துடுங்க......!//

நான் மறக்க மாட்டேனே! நானும் ஒரு இடுகை போடப்போறேனே! :-))/////

உங்களுக்காகத்தான் பாஸ், அந்தப் பின்குறிப்பே....... ஹி...ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 48
/////மாணவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 38
/////மாணவன் said...
ஆட்ட நாயகிகளா??????????

ஆடற நாயகிகளா???????????

#டவுட்டு.......ஹிஹி////

ஆடற நாயகிக தான் ஆட்ட நாயகிக, இப்போ கிளியரா?//

அண்ணே இன்னொரு டவுட்டு????

கவர்ச்சி நடிகைக்கும் லாட்டரி சீட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன???/////

ஹி...ஹி... குலுக்கல்.....? யாருகிட்ட...?//

தெய்வமே உண்மையிலேயே நீங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளுதான்...../////

இதுக்கேவா.........?

இம்சைஅரசன் பாபு.. said...

//ஓக்கே... கடைசியா ஒரு சின்னக் கேள்வியோடு எனது உரையை முடித்துக் கொள்கிறேன்..... விக்கி லீக்ஸ்ல ஸ்விஸ் பேங்ல பணம் இந்தியர்கள் லிஸ்ட்ட லீக் பண்ணப் போறாங்களாமே, அதுல ’அவரு’ பேரு இல்லேன்னா என்ன பண்ணுவீங்க?//

இப்பவே மூன்று பேரு லீக் ஆகிடுச்சு மக்கா .....இந்தியன்ஸ் பேரு ..அவரு பேரு லீக் ஆகாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
///காவலன் படம் வேற நல்லா இருக்காம். அதுனால என்ன எழுதுறதுன்னே தெரியல சாமி./////

ஈரோயினி பேர போட்டதுக்கே இம்புட்டு எபெக்டா?/////

இல்ல கக்கூசு எபக்ட்டு இது......

வானம் said...

2010ல நடிச்ச(??) மொத்த நடிகைகளே 15 பேருதான். இப்படி எல்லா பேரையும் எழுதிட்டு நீ ஒரு ஜொள்ளு திலகம்னு நிரூபிச்சுக்கணுமாய்யா பன்னிகுட்டி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
//ஓக்கே... கடைசியா ஒரு சின்னக் கேள்வியோடு எனது உரையை முடித்துக் கொள்கிறேன்..... விக்கி லீக்ஸ்ல ஸ்விஸ் பேங்ல பணம் இந்தியர்கள் லிஸ்ட்ட லீக் பண்ணப் போறாங்களாமே, அதுல ’அவரு’ பேரு இல்லேன்னா என்ன பண்ணுவீங்க?//

இப்பவே மூன்று பேரு லீக் ஆகிடுச்சு மக்கா .....இந்தியன்ஸ் பேரு ..அவரு பேரு லீக் ஆகாது////

அப்போ சரி.... ஆமா அந்த 3 பேரு யாரு?

Speed Master said...

புன்னகை இளவரிசி (குலுங்கல் அரிசி)

சினேகா எங்கே

இம்சைஅரசன் பாபு.. said...

அன்னா இன்வெஸ்ட்மென்ட்ஸ், அன்னபூர்ணா கன்வெர்டிபிள ஆகிய இரு இந்திய நிறுவனங்கள் குறித்த விவரம் இதில் இடம் பெற்றுள்ளது. அது தவிர இந்தியர்களான ஆசாத் அலி கான் மற்றும் அவரது மனைவி ஜாஹிதா அலி கான் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
2010ல நடிச்ச(??) மொத்த நடிகைகளே 15 பேருதான். இப்படி எல்லா பேரையும் எழுதிட்டு நீ ஒரு ஜொள்ளு திலகம்னு நிரூபிச்சுக்கணுமாய்யா பன்னிகுட்டி?////

யோவ் அதுக்குத்தான் 4 பேர ஷார்ட்லிஸ்ட் பண்ணியிருக்கேன்.....?

நா.மணிவண்ணன் said...

அண்ணே அந்த சுனைனா பிகரு என்னைய அநியாயத்துக்கு லுக்கு விடுதுனே என்னனே பண்ணலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நா.மணிவண்ணன் said...
அண்ணே அந்த சுனைனா பிகரு என்னைய அநியாயத்துக்கு லுக்கு விடுதுனே என்னனே பண்ணலாம்/////

தொலச்சிபுடுவேன் தொலச்சி, இதுக்குத்தான்யா பிகருக படமே போடுறது இல்ல, போனா போஉதுன்னு ஒண்ணே ஒண்ணூ போட்டா, படுவா பேச்சப்பாரு....?

வானம் said...

சிலுக்கு சுமிதா பேர லிஸ்ட்ல இருந்து எடுக்கும்போது ஒரு குவாட்டர எக்ஸ்ட்ராவா உள்ளேயும், நாலு சொட்டு கண்ணீரை வெளியேயும் விட்டுட்டுதான் எடுத்தியாமே, ஏன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
புன்னகை இளவரிசி (குலுங்கல் அரிசி)

சினேகா எங்கே/////

ம்ம் அவங்க வீட்ல இருப்பாங்க.... அட்ரஸ் வேணும்னா சிரிப்பு போலீச கேளுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
சிலுக்கு சுமிதா பேர லிஸ்ட்ல இருந்து எடுக்கும்போது ஒரு குவாட்டர எக்ஸ்ட்ராவா உள்ளேயும், நாலு சொட்டு கண்ணீரை வெளியேயும் விட்டுட்டுதான் எடுத்தியாமே, ஏன்?/////

அது கண்ணீர் அஞ்சலி.... (அஞ்சலியும் எனக்குப்புடிக்குமே)

சி. கருணாகரசு said...

இவ்வளவு பேரா திரைத்ட்துறையில் கலை சேவை செய்ய்தாங்க?

Speed Master said...

/////Speed Master said...
புன்னகை இளவரிசி (குலுங்கல் அரிசி)

சினேகா எங்கே/////

ம்ம் அவங்க வீட்ல இருப்பாங்க.... அட்ரஸ் வேணும்னா சிரிப்பு போலீச கேளுங்க!

நீங்கள் ஒரு தலைப்பட்சாமாக பதிவிட்டுள்ளீர்கள்

ஹி ஹி

அசினைப்பற்றியும் கூறவில்லை

வானம் said...

/// Speed Master said...
புன்னகை இளவரிசி (குலுங்கல் அரிசி)

சினேகா எங்கே/////

அந்த அரிசியப்பத்தி தெரியணுமுன்னா சரவணா ஸ்டோர்ஸ் ஓனரத்தான் கேக்கணும்

சி. கருணாகரசு said...

உங்க ரசனை மிக நீண்ண்ண்ண்ண்டதுங்க

Speed Master said...

அசினில்லா பதிவு

பிசினில்லா போஸ்டர்

சி. கருணாகரசு said...

உங்க நினைவாற்றலை வியக்காமல் இருக்க முடியவில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி. கருணாகரசு said...
இவ்வளவு பேரா திரைத்ட்துறையில் கலை சேவை செய்ய்தாங்க?////

இது ரொம்பக் கம்மிங்கோ.......

வானம் said...

/// சி. கருணாகரசு said...
உங்க ரசனை மிக நீண்ண்ண்ண்ண்டதுங்க
////

நீங்க இழுக்குற இழுவைய பாத்தா செங்கல்பட்டு வரைக்கும் நீண்டது போல இருக்கே..

கக்கு - மாணிக்கம் said...

வர்றதுக்குள்ள எல்லாம் என்னா குத்தாட்டம் போடுதுங்க.?

// லைட்டா ஒரு கட்டிங்க போட்டுக்கிட்டு மறுபடியும் அதே எடத்துல உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சேன்..... வந்துச்சு பாருங்க நிக்காம,//


யோவ்.......... பட்டபட்டி நீ என்னத்த டாக்குடறு பட்டம் வாங்கி கிழிச்சியோ. ஆடு தான் ஒழுங்கா வெட்ட தெர்லன்னா இந்த பன்னிய வாவது ஒழுங்க போட்டு தள்ளினியா? இது படுதற பாடு தாங்கல. சீக்கிரம் வந்து அருவாள போடு மேன். இல்லேன்னா ஒம்பேரும் நாளைக்கு விக்கிலீக்ஸ் ல வந்துடும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Speed Master said...
/////Speed Master said...
புன்னகை இளவரிசி (குலுங்கல் அரிசி)

சினேகா எங்கே/////

ம்ம் அவங்க வீட்ல இருப்பாங்க.... அட்ரஸ் வேணும்னா சிரிப்பு போலீச கேளுங்க!

நீங்கள் ஒரு தலைப்பட்சாமாக பதிவிட்டுள்ளீர்கள்

ஹி ஹி

அசினைப்பற்றியும் கூறவில்லை/////

ரிஜக்டட்......!

Speed Master said...

ஜெனிலியாவை போட்ட நீங்கள்

ஆண்டரியாவை போடவில்லை

சோனியா அகர்வாலையும் காணோமே

வானம் said...

/// Speed Master said...
ஜெனிலியாவை போட்ட நீங்கள்

ஆண்டரியாவை போடவில்லை

சோனியா அகர்வாலையும் காணோமே
////

நாசமாப்போச்சு..

Speed Master said...

உச்சிமீது வானிடிந்து டிவி வெடித்த போதிலும் அசினை ரிஜக்ட் செய்த ப்ன்னிக்குட்டி பாவம் அழிவதில்லையே

Speed Master said...

////வானம் said...
/// Speed Master said...
ஜெனிலியாவை போட்ட நீங்கள்

ஆண்டரியாவை போடவில்லை

சோனியா அகர்வாலையும் காணோமே
////

நாசமாப்போச்சு.


ஏன் ?

தினேஷ்குமார் said...

சாரி கவுண்டரே கொஞ்சம் ஆணி அதான் லேட்

தினேஷ்குமார் said...

கவுண்டரே இதுக்குத்தான் நான் நேத்தே சொன்னேன் கட்டிங் மட்டும் அடிக்காதிங்க கொஞ்சம் கலந்து அடிங்கன்னு கேட்டாரா ராவா அடிச்சா இப்படிதான் கனவு வரும்

தினேஷ்குமார் said...

கவுண்டரே இந்த லிஸ்டுல யாரையுமே எனக்கு பிடிக்கல ஏன்னா அப்பப்ப லவ்வர மாத்தறாங்க படத்துக்கு படம்

மொக்கராசா said...

//ஜெனிலியாவை போட்ட நீங்கள்

//ஆண்டரியாவை போடவில்லை

ஒ பன்னிக்கு அங்கெல்லாம் தொடர்பு இருக்கா...... பெரிய பெரிய பெரிய பெரிய பெரிய மனசு பன்னிக்கு.......

பட்டாபட்டி.... said...

ஆங்.. அப்புறம்...?

சரி ..சீக்கிரம் பதிவ போடு...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நடிகை ரஞ்சிதாவை குறிப்பிட மறந்த பன்னி சாரை வன்மையாக கண்டிக்குறேன் . அதனால் இந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டு இதே தலைப்பில் நடிகை ரஞ்சிதாவையும் சேர்த்து புது பதிவை வெளியிடுமாறு எச்சரிக்கிறேன் .
Dr . பன்னி அவர்கள் நடிகை ரஞ்சிதாவை உண்மைலயே மறந்து விட்டாரா இல்ல , திட்டமிட்டு நடந்த சதியா இல்ல , பன்னி சாருக்கும் நடிகை ரஞ்சிதாவுக்கும் ஏதாவது ரகசிய தொடர்பா ????????

தினேஷ்குமார் said...

மொக்கராசா said...
//ஜெனிலியாவை போட்ட நீங்கள்

//ஆண்டரியாவை போடவில்லை

ஒ பன்னிக்கு அங்கெல்லாம் தொடர்பு இருக்கா...... பெரிய பெரிய பெரிய பெரிய பெரிய மனசு பன்னிக்கு......

இப்புடி பாலிஷ் போடுரையே மொக்க பாத்து பாத்து பக்குவமா போடு கவுண்டருக்கு அப்பத்தான் நைட்டு குவாட்டர்க்கு தேறும் போடு போடு

வானம் said...

/// பட்டாபட்டி.... said...
ஆங்.. அப்புறம்...?

சரி ..சீக்கிரம் பதிவ போடு.../////

முக்கி முக்கி முயற்சி பண்ணிகிட்டு இருக்காரு, வந்த உடனே எடுத்து போட்டுடுவாரு..

நான் பதிவத்தான் சொன்னேன், நம்புங்க...

மொக்கராசா said...

பிட்டு பட புகழ் 'ஷ்கிலாவை' மறந்த பன்னிக்கு இந்த பூளோகத்தில் இடமில்லை என்பதை 18 பட்டி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

வானம் said...

//// மொக்கராசா said...
பிட்டு பட புகழ் 'ஷ்கிலாவை' மறந்த பன்னிக்கு இந்த பூளோகத்தில் இடமில்லை என்பதை 18 பட்டி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
//////

அந்த 18பட்டியில பட்டாபட்டியும் ஒன்னுதானே...??

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

சரி சரி லிஸ்ட ரெடி பண்ணிட்ட சீக்கிரம் வேன், வெத்தலை பெட்டி, பட்டு வேஷ்ட்டி, ஜிப்பா எல்லாம் ரெடி பண்ணிட்டு தொழில ஆரம்பி.. நானே மொதல் கஸ்டமரா வந்து 101 திர்ஹாம் கொடுத்து ஆரம்பிச்சி வைக்கிறேன்... :)

மொக்கராசா said...

/ முக்கி முக்கி முயற்சி பண்ணிகிட்டு இருக்காரு, வந்த உடனே எடுத்து போட்டுடுவாரு....

பன்னி ஏன் இந்த வேணடாத வேலை....... ஏதாவது சிட்டு குருவி லேகியம் சாப்புடுங்க பொல,பொல,பொலன்னு கொட்டும்.

மொக்கராசா said...

94

மொக்கராசா said...

95

மொக்கராசா said...

96

மொக்கராசா said...

97

மொக்கராசா said...

98

மொக்கராசா said...

99

மொக்கராசா said...

100

மொக்கராசா said...

100 vadhu comment appdaiye "thirisha eduthdhuddu poren panni bye

YOGA.S.Fr said...

அடச் சீ இவுக தான் ஒங்க கனவுக் கன்னியா? நல்லா உத்துப் பாருங்க கழுத்துக்குக் கீழ.......................................................................................அட எலும்பும் தோலுமா இருக்கேன்னு சொல்ல வந்தேன்!

Madhavan Srinivasagopalan said...

மிஸ்ஸிங் நேம்ஸ் இன் தி லிஸ்ட்..

1. கஜோல் தேவ்கன்
2. ராணி முகர்ஜி.
3. மனிஷ கொரில்லா.. சாரி.. மனிஷா கொராலா
4. பிரீத்தி ஜிந்தா
5. அமிஷா படேல்

ரிஷபன்Meena said...

எழுத்தில இருக்கிற நக்கல் நய்யாண்டிய பார்த்து பன்னி சாரை அறியாத வயசுப் பையன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அமலா (ஒரிஜனல்), ஹீரா, கஸ்தூரி எல்லாம் லிஸ்ட்ல வர்றதைப் பார்த்தா ரொம்ப வயசானவர் போலருக்குதே.

MANO நாஞ்சில் மனோ said...

//அதுல ’அவரு’ பேரு இல்லேன்னா என்ன பண்ணுவீங்க//

அது யாருலே மக்கா.....

ஜீ... said...

:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்ப பதிவு போடுறானுகண்ணே தெரியலையே.? அண்ணே ரேட் எவ்ளோ?

எம் அப்துல் காதர் said...

சுனைனாகிட்ட அப்படி என்ன ஸ்பெஷல் பாஸ்??

எம் அப்துல் காதர் said...

சுனைனாகிட்ட அப்படி என்ன ஸ்பெஷல் பாஸ்??

Anonymous said...

நான் கவர்ச்சி கன்னிகள் பற்றி ஒரு பதிவை போடா சொன்ன எவனும் போடலை ...,இருக்கட்டும் ,இருக்கட்டும் ,

Anonymous said...

//////// கனவுக்கன்னிகள் 2010 தொடர்பதிவு எழுதச் சொல்லி நண்பர் பிரபாகரன்கூப்பிட்டிருந்தாரு.////////

நரி சொன்ன தொடர் பதிவு ???????????????? s

Anonymous said...

///// ஆனா பாருங்க 2010ல எனக்குப் புடிச்ச ஹீரோயின்ஸ் நாலே பேருதான்...///////

யோவ் ..,நாலு பேரு தானா ???? நீ வேலைக்கி ஆக மாட்டே மச்சி உன் ரசனை நாத்தம் புடிச்சி போச்சு ..,எவ்ளோ பேர் இருக்காயங்க ..,( ஆமா இதுல சின்ன திரை நடிகைகள் பத்தி சொல்லலியா )

Anonymous said...

///// நாலு பேருக்காக ஒரு பதிவு எழுதுனா நல்லாவா இருக்கும், நீங்களே சொல்லுங்க? ///////

ஆமா இருக்காது தான் ....,நீ உணர்ந்ததை( இதுல செம்ம உள்குத்து இருக்குது ,இது வெறும் சிங்கள் மீனிங் தான் ) எழுது மச்சி......,

Anonymous said...

//// ஆனா சட்டுன்னு யாருமே ஞாபகத்துக்கு வரலை..... /////

யோவ் இன்னாயா பொசுக்குனு இப்படி சொல்லிட்டே .....,CID சகுந்தலா ,உன் நினைவுக்கு வரலே ..,எவ்ளோ பீல் பண்ணினே

Anonymous said...

////// நேத்துல இருந்து இங்க மழை..... மேகமூட்டம்.....மெல்லிய சாரல்... குளிர் காத்துன்னு...கிளைமேட்டே ரம்மியமா இருக்கு... ///////

புரியுது...., புரியுது .....,சரி விடு ..,இதே நினைப்பு இங்கயும் ..,ஆனா செவ்வாய் தோஷம் செவிட்டுலே அடிக்குதே அதுக்கு இன்ன பண்ணனும் தெரியலை ..,பேசாம காரமடை ஜோசியர் கிட்டட அமௌன்ட் கொடுத்திட்டு பேப்பர் மாத்திடவா .

Anonymous said...

//// அப்பிடியே அமைதியா உக்கார்ந்து, ஆழமா மூச்ச இழுத்து விட்டுட்டு, கண்ணையும் மூடிக்கிட்டு நிதானமா யோசிச்சா.... /////

கடுப்ப கிளப்பாதே !!!!!!

Anonymous said...

///// சில்க் ஸ்மிதா அனுராதா குயிலி டிஸ்கோ சாந்தி சங்கவி பாபிலோனா ரகசியா முமைத்கான்
இவங்களை எல்லாம் கவனமா லிஸ்ட்டுல இருந்து எடுத்துட்டு (?), லைட்டா ஒரு கட்டிங்க போட்டுக்கிட்டு மறுபடியும் அதே எடத்துல உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சேன்..... , ///////

எங்க தலைவி பேரு முதல்ல போட்டதுக்கு வாழ்த்துக்கள் .,மச்சி ..,ஆமா இந்த பாபிலோனா அட்டு பீசாச்சே ! சரி விடு ஒவ்வொரு மனுஷனுக்கு ஒரு ஒரு பீலிங்

Anonymous said...

டைம் ஆச்சி சரி சரி .,பதில் எல்லாத்தையும் மறக்காம என்னக்கு மெயில் விடு மச்சி ..,

Anonymous said...

////// எம் அப்துல் காதர் said...
சுனைனாகிட்ட அப்படி என்ன ஸ்பெஷல் பாஸ்?///////அந்த கருமம் தான் தெரியலை பாஸ் ...,இந்த பன்னிகுட்டி டாஸ்டே தனி ..,

Philosophy Prabhakaran said...

அப்பாடா எழுதவே இல்லையே... ஒருவேளை என் மீது எதுவும் கோபமோன்னு நினச்சுட்டு இருந்தேன்... ஒருவழியா என் வயித்துல வோட்காவை வார்த்துட்டீங்க... இருங்க படிச்சிட்டு வர்ரேன்...

Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் தன்ஷிகா பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.... ஆனால் பியாவை பார்த்தாலே எனக்கு பியா பியா தான்... கொஞ்சம் கூட பிடிக்காது...

Philosophy Prabhakaran said...

// ஒருவேள சரக்கு முடிஞ்சு போச்சுன்னு கண்டுபுடிச்சிடுவாய்ங்களோ.........? //

ஓஹோ இதான் மேட்டரா...?

Jey said...

ஙொய்யாலே, ஒரு மார்க்கமான ஆளுனு காமிச்சிட்டியே. கலக்கு பன்னி.

மங்குனி அமைச்சர் said...

படத்திற்கு நன்றி southdreamz.கம///

நீ இவ்ளோ நல்லவனா ??? அட இது தெரியாம இதிணினால் ...............

மங்குனி அமைச்சர் said...

நேத்துல இருந்து இங்க மழை..... மேகமூட்டம்.....மெல்லிய சாரல்... குளிர் காத்துன்னு...கிளைமேட்டே ரம்மியமா இருக்கு... ///

எங்க கண்ணா இப்படி இருந்தது ???? நைட்டு சரக்கு ஓவரா ???

சே.குமார் said...

Nayantharavukku alalukku sandai podurathala neenga vittuttingala...

மங்குனி அமைச்சர் said...

(நம்மல்லாம் வருசத்துக்கு 4 கனவுக்கன்னிக வெச்சிருக்க ஆளுங்கோ...!)///

அடப்பாவி இனிமே என்னோட நீ சேராத .......... என் மானத்த கப்பல் ஏத்திடுவ போல இருக்கே ???? மினிமம் 6 வது இருக்க வேண்டாம்மா ???

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

////// எம் அப்துல் காதர் said...
சுனைனாகிட்ட அப்படி என்ன ஸ்பெஷல் பாஸ்?///////அந்த கருமம் தான் தெரியலை பாஸ் ...,இந்த பன்னிகுட்டி டாஸ்டே தனி ..,////


பிளாடி ஸ்டுபிட் பாய்ஸ் ............... சுனைனா ????

vinu said...

மீ ப்ரேசென்ட்டு

vinu said...

எங்கள் தானை தலைவி ஜோதியின் படத்தை போடாததற்கு வன்மையாக கண்டிக்குறோம்

இனியவன் said...

எல்லாம் மார்கட்டு(?) down ஆன நடிகையாய் இருக்காங்களே ..!!!!. தொங்குவதோ இளமை ??.

சி.பி.செந்தில்குமார் said...

உங்க ஆட்டம் செம ராம்சாமி

பாரத்... பாரதி... said...

வாக்களிச்சாச்சு...

பாரத்... பாரதி... said...

உங்களுக்குத் தான் தொடர் பதிவுனாலே பிடிக்காதே...

விக்கி உலகம் said...

ஓகே னா!?

இதெல்லாம் காலத்தின் கட்டாயம்....

எம் அப்துல் காதர் said...

எம் அப்துல் காதர் said...

//////சுனைனாகிட்ட அப்படி என்ன ஸ்பெஷல் பாஸ்?///////

தில்லு முல்லு said...

அந்த கருமம் தான் தெரியலை பாஸ்...,இந்த பன்னிகுட்டி டாஸ்டே தனி..,////

மங்குனி அமைச்சர் said

//பிளாடி ஸ்டுபிட் பாய்ஸ்.. சுனைனா ????///

பாஸ் யாரை திட்டுனீங்க.. ஹி..ஹி சுனைனாவையா???? அதென்ன பையன் மாதிரியாவா.. ஹி..ஹி..ஹிருக்கு!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எந்த நடிகை மனசும் நோகாம... எல்லார் பெயரையும் போட்டு, அசத்திட்டீங்க.. :-)

Madhavan Srinivasagopalan said...

//@ Ananthi (அன்புடன் ஆனந்தி) who said. "எந்த நடிகை மனசும் நோகாம... எல்லார் பெயரையும் போட்டு, அசத்திட்டீங்க.. :-) "//

அதான் இல்லை..
மீரா ஜாஸ்மின் எங்கனு கேளுங்க..

Madhavan Srinivasagopalan said...

//பின்குறிப்பு: ஷ்ரேயாவைக் குறிப்பிட மறந்துட்டேன்..... //

நல்ல வேளை தமிழ் பாடத்துல வரமாதிரி 'சிறுகுறிப்பு' எழத மறந்தீங்க....
ஆல்சோ. சயன்ஸ்ல வர்ற மாதிரி படம் வரைஞ்சு ... வேணாம்.. விட்டுடுங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

////@ Ananthi (அன்புடன் ஆனந்தி) who said. "எந்த நடிகை மனசும் நோகாம... எல்லார் பெயரையும் போட்டு, அசத்திட்டீங்க.. :-) "//

அதான் இல்லை..
மீரா ஜாஸ்மின் எங்கனு கேளுங்க.. //

..ஹா ஹா. அது சரி.. :-)

logu.. said...

yov...

Anuska potavachum potrukalamla..
poyaa.. dubakoooru..

! சிவகுமார் ! said...

>>> விரைவில் மீண்டும் பிரபாகரனை சந்திக்கிறேன். அவர் வாங்கிய ‘அந்த’ புத்தகம் சூப்பரா இருக்காம். அதற்கு தொடர்பதிவு போட ரெடியா? ‘எது’ என்பதை பிரபாவின் பதிவிற்கு பின்னூட்டம் போடுகையில் கேட்கவும். நான் சொல்ல மாட்டேன்.

மாத்தி யோசி said...

சூப்பரா எழுதி இருக்கீங்க பாஸ்! ஆமா ஐஸ்வர்யா ராய்.... ஐஸ்வர்யா ராய்.... அப்டீன்னு ஒரு நடிகை இருந்தாங்களே! கடைசியா என்திரன்ல கூட நடிச்சாங்களே! மறந்துட்டீங்களா பாஸ்?

மாத்தி யோசி said...

உங்க ப்ளாக் படிக்கிறது " முதல் காதலி முத்தம் தந்த " மாதிரி இருக்கு!

மாத்தி யோசி said...

பதிவுல வர்ற மேட்டரவிட கமெண்டு களை கட்டுதே பாஸ்! அதுக்கு தனியாக ஓட்டு போடலாம் போல இருக்கு!