பவர்ஸ்டார் என்றாலே இன்று தெரியாத ஆளே உலகில் இருக்க முடியாது, அந்தளவிற்கு தன் அழகாலும், நடிப்பாலும், நடனத்தாலும் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நம்ம பவர்ஸ்டார் சீனிவாசன். அப்படிப்பட்ட அவரே அசந்து போய் அதிர்ந்து கிடைக்கிறாராம் ஒரு புதுமுக நடிகரைப் பார்த்துவிட்டு....
புதுமுக நடிகரைப் பார்த்து பவர்ஸ்டார் அதிர்ச்சியடைந்த செய்தி தமிழ் சினிமா உலகையே கலவரமடைய செய்துள்ளது. நாலு படங்கள் நடித்து முடிக்கும் முன்பே இப்படி ஒரு சோதனையா என்று பவர்ஸ்டார் புலம்பியதாக தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து உலகெங்கும் உள்ள பவர்ஸ்டார் ரசிகர்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பவர்ஸ்டார் ரசிகர்கள் யாரும் வீண் பதற்றம் அடையாமல் நம் பவர்ஸ்டாரையே அசத்திய அந்த புதுமுக நடிகரை பெருந்தன்மையோடு வாழ்த்தி வரவேற்குமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்....
அஜீத்துக்கு அப்புறம் கோட்டு சூட்டு இவ்ளோ நல்லாருக்கறது இவருக்குத்தான்.....
துப்பாக்கி-2 (அட ரெண்டு துப்பாக்கின்னு சொன்னேன்யா....)
முரட்டுக் கோட்டை இரும்பு சிங்கம்?
ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லாருக்குல்ல?
புன்னகை எம்ஜிஆர்...?
இவர் யார் என்று முதலில் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு........ ஒரு கமெண்ட் முழுக்க முழுக்க இனாம் இனாம் இனாம்.............!
நன்றி: http://www.screen4screen.com
87 comments:
வணக்கம் பன்னியாரே
ஹீரோ ஜூப்பர்
வணக்கம் கோவையாரே.....
//ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லாருக்குல்ல? //
இது அவிகளுக்கு தெரியுமா
/////முத்தரசு said...
//ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லாருக்குல்ல? //
இது அவிகளுக்கு தெரியுமா//////
அவிகதானே ஏற்பாடு பண்ணி இருக்காக......
பரிசா சொள்ளங்கப்பு.....அப்ப தான் ஆருன்னு சொல்வோம்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
//ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லாருக்குல்ல? //
இது அவிகளுக்கு தெரியுமா//////
அவிகதானே ஏற்பாடு பண்ணி இருக்காக......//
வெளங்கிடும்
/////முத்தரசு said...
பரிசா சொள்ளங்கப்பு.....அப்ப தான் ஆருன்னு சொல்வோம்////
அதான் ஒரு கமெண்ட் இனாம்னு போட்டிருக்கே?
இனாமா அப்படின்னா???
ரெண்டு துப்பாக்கி செமையா இருக்குங்க
/////முத்தரசு said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
//ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லாருக்குல்ல? //
இது அவிகளுக்கு தெரியுமா//////
அவிகதானே ஏற்பாடு பண்ணி இருக்காக......//
வெளங்கிடும்//////
யோவ் நான் ஷூட்டிங்க சொன்னேன்யா......
////முத்தரசு said...
இனாமா அப்படின்னா???////
இனாம்தான்......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
பரிசா சொள்ளங்கப்பு.....அப்ப தான் ஆருன்னு சொல்வோம்////
அதான் ஒரு கமெண்ட் இனாம்னு போட்டிருக்கே?// கமாண்டா.....கொமட்டுல போட்ருவேன் ஆங்
/////முத்தரசு said...
ரெண்டு துப்பாக்கி செமையா இருக்குங்க/////
இருக்கும் இருக்கும்....
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முத்தரசு said...
இனாமா அப்படின்னா???////
இனாம்தான்......//
மெய்யாலுமா ஹி ஹி ஹி ஹி ஓகே அப்படின்னா சொல்றேன் அப்பாலிக்க மாத்தி பேசபடாது
ராஜா மாதிரி சும்மா கும்முன்னு இருக்காருங்கோ
//////முத்தரசு said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முத்தரசு said...
இனாமா அப்படின்னா???////
இனாம்தான்......//
மெய்யாலுமா ஹி ஹி ஹி ஹி ஓகே அப்படின்னா சொல்றேன் அப்பாலிக்க மாத்தி பேசபடாது///////
இனாம்னா இனாம்தான்...
/////முத்தரசு said...
ராஜா மாதிரி சும்மா கும்முன்னு இருக்காருங்கோ///////
யார சொல்றீங்க......?
வணக்கம் ராஜகுமாரா! இது தமிழ் சினிமா ரசிகர்களின் தலையெழுத்தாக தொடர்கதையாக தொடர்கிறது? எவ்வள்வோ பார்த்துட்டோம்! இதை பார்க்க மாட்டோமா?
\\பவர்ஸ்டாரையே அதிர வைத்த புது நடிகர்... //
ராஜகுமாரன் வாழ்க
இப்படிக்கு
ராஜகுமாரன் பாசறை
அட நம்ம ராசகுமாரன்.
////s suresh said...
வணக்கம் ராஜகுமாரா! இது தமிழ் சினிமா ரசிகர்களின் தலையெழுத்தாக தொடர்கதையாக தொடர்கிறது? எவ்வள்வோ பார்த்துட்டோம்! இதை பார்க்க மாட்டோமா?//////
அதானே....!
/////முத்தரசு said...
\\பவர்ஸ்டாரையே அதிர வைத்த புது நடிகர்... //
ராஜகுமாரன் வாழ்க
இப்படிக்கு
ராஜகுமாரன் பாசறை///////
பவர்ஸ்டார் பாசறைலயே வந்து மோதுறீங்களா...... பாத்துடலாம் பாத்துடலாம்......
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
\\பவர்ஸ்டாரையே அதிர வைத்த புது நடிகர்... //
ராஜகுமாரன் வாழ்க
இப்படிக்கு
ராஜகுமாரன் பாசறை///////
பவர்ஸ்டார் பாசறைலயே வந்து மோதுறீங்களா...... பாத்துடலாம் பாத்துடலாம்...... //
பாருங்க பாருங்க
/////muthu said...
அட நம்ம ராசகுமாரன்./////
என்னது அவரு உங்க ராசகுமாரனா.... சரி வெச்சுக்குங்க...
//////முத்தரசு said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
\\பவர்ஸ்டாரையே அதிர வைத்த புது நடிகர்... //
ராஜகுமாரன் வாழ்க
இப்படிக்கு
ராஜகுமாரன் பாசறை///////
பவர்ஸ்டார் பாசறைலயே வந்து மோதுறீங்களா...... பாத்துடலாம் பாத்துடலாம்...... //
பாருங்க பாருங்க///////
பாத்துக்கிட்டுதானே இருக்கோம்......
ஹாய்....!பன்ஸ்!
என்னய்யா அவரு மூஞ்சியில சாணி போட்டு வாசல் தெளிச்சு கோலம் போட்டு வெச்சிருக்க......?
//////வீடு சுரேஸ்குமார் said...
ஹாய்....!பன்ஸ்!
என்னய்யா அவரு மூஞ்சியில சாணி போட்டு வாசல் தெளிச்சு கோலம் போட்டு வெச்சிருக்க......?////////
யோவ் அங்க ஏற்கனவே ஏழெட்டு தடவ சாணி தெளிச்ச மாதிரிதான் இருக்கு, இதுக்கு மேல நான் என்ன பண்றது?
அடங்...!கொன்னியா....என்னது ஜோடிப் பொருத்தமா...?
சிம்பிள் டவுட் அந்த புள்ள உசிரோட இருக்கா...?
////வீடு சுரேஸ்குமார் said...
அடங்...!கொன்னியா....என்னது ஜோடிப் பொருத்தமா...?
சிம்பிள் டவுட் அந்த புள்ள உசிரோட இருக்கா...?///////
யாருக்குத் தெரியும்..... பட் ரொம்ப தெகிரியமான புள்ளதான்....
ராசகுமாரனை சாதாரணமா நினைக்காதீரும்..தேவ்ஸையே ஒரே படத்துல கவுத்தவர் அவரு..!
புன்னகை எம்ஜிஆர்!
///////////////////////
நல்ல வேளை தலைவர் இப்ப இல்ல...!தப்பிச்சீரு...!
ப்ச்..கீர்த்தி நல்லா வந்திருக்க வேண்டிய பிகரு..இப்படி ஆயிடுச்சேண்ணே!
////செங்கோவி said...
ராசகுமாரனை சாதாரணமா நினைக்காதீரும்..தேவ்ஸையே ஒரே படத்துல கவுத்தவர் அவரு..!//////
என்னாது தேவ்ஸா....... வெளங்கீரும்யா..... ஆமா அப்படி என்ன பண்ணி கவுத்தாரு.....?
///// வீடு சுரேஸ்குமார் said...
புன்னகை எம்ஜிஆர்!
///////////////////////
நல்ல வேளை தலைவர் இப்ப இல்ல...!தப்பிச்சீரு...!//////
ஆமா தலைவர் இருந்திருந்தா தோட்டத்துக்கு கூப்புட்டு பொன்னாடை போர்த்தியிருப்பாரு......
@செங்கோவி
ராசகுமாரனை சாதாரணமா நினைக்காதீரும்..தேவ்ஸையே ஒரே படத்துல கவுத்தவர் அவரு..!
////////////////////////
எங்க ஊர்ல அம்மணிதான் கவுத்துப் போட்டதா பேசிக்கிறாங்க....!
பவர்ஸ்டார் ரசிகர் மன்றத்தில் இனிமே என்ன முடிவு எடுக்குறதுன்னு நீங்களே சொல்லிட்டா இன்னும் நல்லாயிருக்கும்.....
/////செங்கோவி said...
ப்ச்..கீர்த்தி நல்லா வந்திருக்க வேண்டிய பிகரு..இப்படி ஆயிடுச்சேண்ணே!//////
இந்த கீர்த்திங்கிற பேரே சரியில்லண்ணே...... முன்னாடி கீர்த்தி ரெட்டின்னு ஒரு பிகரும் வந்து இப்படித்தான் ஆகிடுச்சுண்ணே.....
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வீடு சுரேஸ்குமார் said...
புன்னகை எம்ஜிஆர்!
///////////////////////
நல்ல வேளை தலைவர் இப்ப இல்ல...!தப்பிச்சீரு...!//////
ஆமா தலைவர் இருந்திருந்தா தோட்டத்துக்கு கூப்புட்டு பொன்னாடை போர்த்தியிருப்பாரு......
//////////////////////////
பென்ட நிமித்தியிருப்பாரு....!
அண்ணே பதிவு எங்க?
பவர்ஸடார் மாதிரி ஆக்சன் சீன்னுக்கு சரிப்பட்டு வர மாட்டாருன்னு தோனுது...நீங்க என்ன நினைக்கிறேங்க......
/////வீடு சுரேஸ்குமார் said...
@செங்கோவி
ராசகுமாரனை சாதாரணமா நினைக்காதீரும்..தேவ்ஸையே ஒரே படத்துல கவுத்தவர் அவரு..!
////////////////////////
எங்க ஊர்ல அம்மணிதான் கவுத்துப் போட்டதா பேசிக்கிறாங்க....!///////
அடங்கொன்னியா........
//////மொக்கராசா said...
பவர்ஸ்டார் ரசிகர் மன்றத்தில் இனிமே என்ன முடிவு எடுக்குறதுன்னு நீங்களே சொல்லிட்டா இன்னும் நல்லாயிருக்கும்.....//////
யோவ் யோவ் அவசரப்பட்டு பவர்ஸ்டார் பாசறைய கலைச்சிடாதீங்க..... இதுக்கு ஹிட்ஸ் எவ்ளோ வருதுன்னு பாத்துக்கிட்டு முடிவு பண்ணிக்கலாம்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////செங்கோவி said...
ராசகுமாரனை சாதாரணமா நினைக்காதீரும்..தேவ்ஸையே ஒரே படத்துல கவுத்தவர் அவரு..!//////
என்னாது தேவ்ஸா....... வெளங்கீரும்யா..... ஆமா அப்படி என்ன பண்ணி கவுத்தாரு.....?//
ஒன்னுமே பண்ணாமத்தானாம்!
//////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வீடு சுரேஸ்குமார் said...
புன்னகை எம்ஜிஆர்!
///////////////////////
நல்ல வேளை தலைவர் இப்ப இல்ல...!தப்பிச்சீரு...!//////
ஆமா தலைவர் இருந்திருந்தா தோட்டத்துக்கு கூப்புட்டு பொன்னாடை போர்த்தியிருப்பாரு......
//////////////////////////
பென்ட நிமித்தியிருப்பாரு....!/////////////
கீர்த்தி சாவ்லாவுக்குத்தானே...... உங்களுக்கு ரொம்ப குறும்புண்ணே....!
4 போட்டாவில் ஏன் இப்படி உருகி நிக்கிறாரு......
தேவயானி இந்தப் படத்துல தான் தாவணில வருதா?..அந்த அழ்ழ்ழகையும் போட்டிருக்கலாமே?
/////வைகை said...
அண்ணே பதிவு எங்க?/////
இது என்ன ரிஜிஸ்தர் ஆபீசா....? இங்க வந்து பதிவு எங்கே, பிஸ்கோத்து எங்கேன்னு கேட்டுக்கிட்டு......
கடைசி போட்டா...... அது என்ன 1431 பயோரியா பல்பொடி விளம்பரம்மா.....
//////மொக்கராசா said...
பவர்ஸடார் மாதிரி ஆக்சன் சீன்னுக்கு சரிப்பட்டு வர மாட்டாருன்னு தோனுது...நீங்க என்ன நினைக்கிறேங்க......//////
பீட்சா மாதிரி படத்துக்கு போட்டா சரியா வரும்......
துப்பாக்கி படத்திலு வர்ற துப்பாக்கிய விட இந்த துப்பாக்கி கொஞ்சம் நிசமா இருக்கு ...பயமா இருக்கண்ணே.....
//////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////செங்கோவி said...
ராசகுமாரனை சாதாரணமா நினைக்காதீரும்..தேவ்ஸையே ஒரே படத்துல கவுத்தவர் அவரு..!//////
என்னாது தேவ்ஸா....... வெளங்கீரும்யா..... ஆமா அப்படி என்ன பண்ணி கவுத்தாரு.....?//
ஒன்னுமே பண்ணாமத்தானாம்!////////////
ஓ இது மிக்சர் திங்கிற பார்ட்டியா...... ரைட் ரைட்.....
/////மொக்கராசா said...
4 போட்டாவில் ஏன் இப்படி உருகி நிக்கிறாரு......///////
மேக்கப்பு கொஞ்சம் ஓவரா போட்டதுல கண்ண திறக்க முடியலையாம்.....
வரவர தமிழ் சினிமாவுல ஹீரோவா நடிக்கிறது, எலெக்சன்ல நிக்கிற மாதிரி ரொம்ப லேசா போச்சே... வெந்தது வேகாதது...நொண்டி நொசக்க...சந்த கடைல கருப்படி திருடிட்டு ஓடுனது எல்லாம் படம் நடிக்க வந்திருச்சே.. 2013-ல இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியதிருக்கோ...அடங்கொன்னியா!
/////செங்கோவி said...
தேவயானி இந்தப் படத்துல தான் தாவணில வருதா?..அந்த அழ்ழ்ழகையும் போட்டிருக்கலாமே?//////
யோவ் யோவ்....... ஏன்யா..... அடங்கும்யா...... ஏற்கனவே கமலா காமேச நாறடிச்சது பத்தாதா?
/////மொக்கராசா said...
கடைசி போட்டா...... அது என்ன 1431 பயோரியா பல்பொடி விளம்பரம்மா.....//////
என்ன பண்றது வாய திறந்தாலே சிரிப்புதான்.....
////மொக்கராசா said...
துப்பாக்கி படத்திலு வர்ற துப்பாக்கிய விட இந்த துப்பாக்கி கொஞ்சம் நிசமா இருக்கு ...பயமா இருக்கண்ணே.....///////
பயப்படனும்னுதானே அவர்கைல துப்பாக்கிய கொடுத்திருக்காங்க......
///// வரலாற்று சுவடுகள் said...
வரவர தமிழ் சினிமாவுல ஹீரோவா நடிக்கிறது, எலெக்சன்ல நிக்கிற மாதிரி ரொம்ப லேசா போச்சே... வெந்தது வேகாதது...நொண்டி நொசக்க...சந்த கடைல கருப்படி திருடிட்டு ஓடுனது எல்லாம் படம் நடிக்க வந்திருச்சே.. 2013-ல இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியதிருக்கோ...அடங்கொன்னியா!////////
பவர்ஸ்டாரையே பாத்தவிங்க நாம..... இதெல்லாம் என்ன பெருசா....?
58
59
60 HITS
ஆங்... வாங்க வாங்க
/////// வரலாற்று சுவடுகள் said...
வரவர தமிழ் சினிமாவுல ஹீரோவா நடிக்கிறது, எலெக்சன்ல நிக்கிற மாதிரி ரொம்ப லேசா போச்சே... வெந்தது வேகாதது...நொண்டி நொசக்க...சந்த கடைல கருப்படி திருடிட்டு ஓடுனது எல்லாம் படம் நடிக்க வந்திருச்சே.. 2013-ல இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியதிருக்கோ...அடங்கொன்னியா!//////////
அதான் ஒலகம் அழியலையோ
////முத்தரசு said...
ஆங்... வாங்க வாங்க//////
எங்க எங்க?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பவர்ஸ்டாரையே பாத்தவிங்க நாம..... இதெல்லாம் என்ன பெருசா....?//
குறும்பு.....
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முத்தரசு said...
ஆங்... வாங்க வாங்க//////
எங்க எங்க?//
ஆசைய பாரு....
/////முத்தரசு said...
/////// வரலாற்று சுவடுகள் said...
வரவர தமிழ் சினிமாவுல ஹீரோவா நடிக்கிறது, எலெக்சன்ல நிக்கிற மாதிரி ரொம்ப லேசா போச்சே... வெந்தது வேகாதது...நொண்டி நொசக்க...சந்த கடைல கருப்படி திருடிட்டு ஓடுனது எல்லாம் படம் நடிக்க வந்திருச்சே.. 2013-ல இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியதிருக்கோ...அடங்கொன்னியா!//////////
அதான் ஒலகம் அழியலையோ////////
இவனுங்க எல்லாரையும் ஒண்ணா வெச்சி படம் எடுத்தா ஒருவேள ஒலகம் அழிய சான்ஸ் இருக்கு....
என்ன பவர்ஸ்டாருக்கு போட்டியா ஒருத்தரா....
முதல் கட்டமா போய் இவருடைய உருவப்படத்தை எரிக்க போகிறேன்...
போயிட்டு அப்புறம் வர்றேன்...
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
என்ன பவர்ஸ்டாருக்கு போட்டியா ஒருத்தரா....
முதல் கட்டமா போய் இவருடைய உருவப்படத்தை எரிக்க போகிறேன்...
போயிட்டு அப்புறம் வர்றேன்...///////
அதெல்லாம் ஒண்ணும் பண்ண வேண்டாம்... ஏற்கனவே அதுவே அப்படித்தான் இருக்கு.........!
இவர்களெல்லாம் இல்லென்னா தமிழ்உலகம் அழிஞ்சாங்க போயிடும்....
தமிழ் மக்கள் பாவங்க...
என்னமோ செய்யட்டும்...
சமீபத்திய செய்தி....
பவர்ஸ்டாருக்கு இணையாக அகில உலக அளவில் ராஜகுமாரன் ரசிகர் மன்றம் உறுவாகிக்கொண்டிருக்கிறதாம்...
இதுவரை 40 மக்கள் இந்த ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ளதாக தகவல்...
பார்த்து நடந்துக்கங்கோ பன்னி அண்ணாச்சி....
பன்னிக்குட்டியார் கட்சி மாற எத்தனிப்பது கவலையளிக்கிறது..!
ராம்சாமி உங்க நெஞ்சத்தொட்டு சொல்லுமய்யா இந்த மூஞ்சியெல்லாம் நம்ம தலைவர போல வருமாய்யா..?
ஆனாலும் இவரு படத்த பார்க்க அடி வகுத்தில என்னமோ செய்யுதப்பா..!
எதை சகிச்சாலும் அந்த கடைசி படத்த சுத்தமா சகிக்கல அண்ணாத்தே
தொகுப்பு அருமை.....
இதுக்கு மாயன் நாள்காட்டிப்படி டிசம்பர் 21 லெயே எல்லா சோலியும் முடிஞ்சிருக்கலாமோ?
வருடம் ஆரம்பமே இப்படியா?என்ன கொடுமை சார் இது?
சார் நான் நேத்துதான் புதுசா வலைப்பூ தொடங்கி இருக்கிறேன். என் பக்கமும் வந்து பாருங்க. உங்க பதிவு பின்னூட்டங்கள் எல்லாம் பார்த்தா பிரமிப்பா இருக்கு.
மஞ்ச பூசி குளிச்ச மாதுரி தீட்சித் மாதிரி இருக்காரே...
நல்லவேளை பாலிவுட், ஹாலிவுட் காரங்க கண்ணுல படல...
ஆமா... தேவயானி ஸ்டில்ஸ் எங்கய்யா...???
எத்தனையோ யுகதிகளின் கனவுக்கண்ணன் எங்கள் அண்ணன்.
தானைத் தளபதி வருங்கால முதல்வர் எங்கள் அண்ணன் ராஜகுமாரன்
31 ஆம் தேதியே போஸ்ட் பண்ணிருந்தின்கனா புது வருட கொண்டாட்டமா இத தான் கொண்டாடிருப்போம்
பவரு ரசிகன் என்ற முறையில் தலிவரை இவருடன் ஒப்பிட்டதை வன்மையாகக்கண்டிக்கின்றேன்
கடைசி போட்டோவில, இடது கையை எங்க வச்சிருக்கான் பாவி ........
# லைட்டா பொறாமை ;-)
ஷப்பா◌ா◌ா◌ா! முடியல!
Post a Comment